1 00:00:45,920 --> 00:00:50,160 சன்ரைஸ் பாயிண்ட் 2 00:01:04,280 --> 00:01:06,760 அண்ணா? 3 00:01:07,280 --> 00:01:09,280 சன்ரைஸ் பாயிண்டுக்கு இதுல போலாமா? 4 00:01:09,520 --> 00:01:11,440 இந்த ரோட்லேயே நேரா போங்க. 5 00:01:11,520 --> 00:01:13,760 -நேராவா? நன்றி. -ஆமாம், சார். 6 00:01:20,760 --> 00:01:25,160 ஏய்! நிறுத்து! திரும்பி போங்க. 7 00:01:26,040 --> 00:01:27,720 உன்னை சுத்திலும் மரணம். 8 00:01:28,960 --> 00:01:31,200 -கிறுக்கன். -எல்லோரையும் கொன்றுடுவார். 9 00:01:31,800 --> 00:01:32,800 திரும்பி போங்க. 10 00:01:34,680 --> 00:01:36,600 சுற்றிலும் இருட்டு! 11 00:01:38,360 --> 00:01:40,160 இங்கேர்ந்து போங்க! போங்க! 12 00:01:40,240 --> 00:01:41,480 திரும்பி போங்க. 13 00:01:42,360 --> 00:01:43,960 எல்லாரையும் கொன்னுடுவான். 14 00:01:45,120 --> 00:01:48,040 யாரும் தப்ப முடியாது! 15 00:01:50,120 --> 00:01:53,560 தி லாஸ்ட் ஹவர் 16 00:03:04,520 --> 00:03:06,520 ஆசையும் கோபமுமற்ற 17 00:03:07,360 --> 00:03:09,120 தன் ஆன்மாவை புரிந்து கொண்ட 18 00:03:11,520 --> 00:03:13,280 மனத்தோடு ஆன்மா ஒன்றியவரிடம் 19 00:03:14,280 --> 00:03:16,120 கடவுளின் சக்தி உள்ளது. 20 00:04:43,920 --> 00:04:45,200 மாங்க்சென் காவல் நிலையம் 21 00:04:45,240 --> 00:04:46,880 காவல் குழு, அட்டென்ஷன்! 22 00:05:00,080 --> 00:05:00,920 தளர்ங்க. 23 00:05:02,360 --> 00:05:04,120 காவல் குழு, அட்டென்ஷன்! 24 00:05:11,040 --> 00:05:12,080 அரூப். 25 00:05:12,360 --> 00:05:13,200 சர்! 26 00:05:13,440 --> 00:05:15,600 -வடகிழக்குக்கு வருக. -சர். 27 00:05:16,320 --> 00:05:18,520 -பார்த்து நாளாச்சு. -ரொம்ப நாளாச்சு. 28 00:05:19,240 --> 00:05:21,920 நீமா பற்றி கேள்விப்பட்டேன். வருந்துகிறேன். 29 00:05:27,080 --> 00:05:28,320 பரி எப்படி இருக்கா? 30 00:05:30,120 --> 00:05:31,360 நல்லா இருக்கா, சர். 31 00:05:35,360 --> 00:05:36,880 சம்பவ இடத்துக்கு போறேன். 32 00:05:36,960 --> 00:05:38,200 சிக்கலான வழக்கா? 33 00:05:38,920 --> 00:05:41,720 கவலை வேண்டாம். வழக்கு முடிவுக்கு வரும். 34 00:05:41,960 --> 00:05:45,680 மும்பையில் வாராவாரம் ஐந்து இல்ல ஆறு கொலை நடக்கும். 35 00:05:45,760 --> 00:05:46,640 இங்க இல்ல. 36 00:05:46,920 --> 00:05:50,080 கடந்த மூணு வருஷத்தில ஐந்து கொலை கூட நடக்கல. 37 00:05:50,680 --> 00:05:52,760 ஐந்து கூட நடக்கல. 38 00:05:53,200 --> 00:05:54,520 சர். 39 00:06:32,680 --> 00:06:35,080 சர். இன்ஸ்பெக்டர் ஜெய்தீப் ராணா. 40 00:06:36,280 --> 00:06:37,520 மூத்த பொறுப்பாளர். 41 00:06:39,800 --> 00:06:42,400 சர், பலியானவர் பெயர், ஆர்சூ முகர்ஜி. 42 00:06:43,280 --> 00:06:45,360 கொல்கத்தாவைச் சேர்ந்த வங்காள நடிகை. 43 00:06:46,320 --> 00:06:48,320 சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தவர். 44 00:06:48,720 --> 00:06:50,600 தந்தை துபாயில் தொழிலதிபர். 45 00:07:01,320 --> 00:07:03,000 சர், கொலை ஆயுதம். 46 00:07:04,600 --> 00:07:07,640 சர், இதுவா இருக்கலாம், ஆனா உறுதியா தெரியல. 47 00:07:08,680 --> 00:07:10,920 சர், தடயவியல் அறிக்கை இன்னும் வரல. 48 00:07:11,680 --> 00:07:13,800 -சர், எஸ்ஐ லிப்பிகா. -சர். 49 00:07:18,080 --> 00:07:19,600 -அவளை மூடுங்க. -சர். 50 00:07:38,360 --> 00:07:39,800 அன்னை தேவி. 51 00:07:41,440 --> 00:07:45,400 நடுவில் முக்கோணமா இருப்பது. அது எங்க அன்னை தேவி. 52 00:07:46,160 --> 00:07:47,680 அவள் எங்களை பாதுகாப்பாள். 53 00:07:54,600 --> 00:07:56,960 -இது ஒரு எளிய வழக்கு, சர். -எப்படி? 54 00:07:57,200 --> 00:08:00,240 டிரைவரே கொலைகாரன். பெயர், சஞ்சய் சேத்ரி. 55 00:08:00,520 --> 00:08:01,800 நிம்சக்கை சேர்ந்தவன். 56 00:08:02,000 --> 00:08:03,920 கார் அவன் பெயரில் இருக்கு. 57 00:08:04,680 --> 00:08:08,920 எல்லா சோதனை சாவடியிலும் சொல்லியிருக்கு. மாட்டிடுவான். பெரிய விஷயமில்ல. 58 00:08:13,680 --> 00:08:15,360 பலியானவரிடம் திருட்டு போனதா? 59 00:08:15,440 --> 00:08:18,640 சர், முதல் விசாரணை படி, 60 00:08:18,920 --> 00:08:21,840 பலியானவரின் டேப்லெட், கேமரா, வைர வளையல், 61 00:08:22,080 --> 00:08:25,400 ஒரு தங்க சங்கிலி மற்றும் ஐநூறு டாலர் பணம் காணவில்லை. 62 00:08:26,360 --> 00:08:29,440 ஆறு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணவில்லை. 63 00:08:35,360 --> 00:08:37,280 எல்லாம் வெறும் ஆறு லட்சத்துக்கா? 64 00:08:37,480 --> 00:08:41,520 மும்பை போன்ற ஒரு நகரத்தில் ஆறு லட்சம் பெரிசில்ல. 65 00:08:41,840 --> 00:08:45,640 ஆனா, இங்க மலை பிரதேசத்தில், ஆறு லட்சம் ஒரு பெரிய தொகை. 66 00:08:45,760 --> 00:08:48,360 600,000 காக கொன்று, பத்து லட்ச காரை தொடல. 67 00:08:48,520 --> 00:08:51,280 சாதாரண மக்களுக்கும் இது விநோதமா இல்லையா? 68 00:08:58,200 --> 00:09:00,320 கதவு திறந்திருக்கு, வண்டி ஓட தயாராக. 69 00:09:01,520 --> 00:09:02,960 பயந்து ஓடியிருக்கான். 70 00:09:03,240 --> 00:09:05,280 குற்றவாளி வேறு யாராகவோ இருக்கலாம். 71 00:09:06,200 --> 00:09:08,200 டிரைவர் அவனை கண்டு பயந்தோடிட்டான். 72 00:09:08,400 --> 00:09:12,080 -ஏன் அவன் போலீசை கூப்பிடல? -அவனும் கொல்லப்பட்டிருக்கலாம். 73 00:09:12,160 --> 00:09:15,240 -அப்ப அவன் உடல் எங்க? -கண்டுபிடித்த பின் சொல்லுங்க. 74 00:09:39,960 --> 00:09:43,120 தயவு செய்து, ஈலா, என்னை திருமணம் செய்துக்கொள். 75 00:09:44,280 --> 00:09:46,640 ஈலா, என்னை கல்யாணம் பண்ணிக்க. 76 00:09:47,640 --> 00:09:49,880 இல்ல, நான் அவளிடம் கெஞ்ச மாட்டேன். 77 00:09:50,320 --> 00:09:51,640 ஈலா? 78 00:09:56,760 --> 00:09:59,080 ஓராண்டுக்கு மேல எங்கும் தங்கமாட்டோம். 79 00:10:00,080 --> 00:10:01,520 அவ நம்மளோடு வருவாளா? 80 00:10:02,880 --> 00:10:05,760 தெரியல. நான் அவளை கேட்டதில்லை. 81 00:10:09,520 --> 00:10:12,160 அவ ஒத்துக்கலன்னா, நான் இங்கேயே தங்கிடுவேன். 82 00:10:12,520 --> 00:10:15,040 இப்ப என்கிட்ட கொஞ்சம் பணமும் இருக்கு. 83 00:10:22,360 --> 00:10:25,160 அண்ணா, இன்னும் எவ்ளோ நாள் தான் ஓடுவது? 84 00:10:26,840 --> 00:10:28,640 பதினைந்து வருஷமாச்சு. 85 00:10:33,640 --> 00:10:35,480 இந்நேரம் அவன் செத்திருப்பான். 86 00:10:39,160 --> 00:10:41,360 இப்படி வாழ்வதில் என்ன பயன்? 87 00:10:43,000 --> 00:10:44,360 அவளை நேசிக்கிறியா? 88 00:10:53,160 --> 00:10:54,520 இதை அணிந்து கொள். 89 00:10:55,200 --> 00:10:56,520 உனக்கு நல்லாயிருக்கும். 90 00:11:07,840 --> 00:11:08,880 ஜோ. 91 00:11:09,760 --> 00:11:11,600 உன் கடவுள் என்ன சொல்கிறார்? 92 00:11:13,840 --> 00:11:15,640 இன்று பெரிய நாள் என்கிறார். 93 00:11:19,000 --> 00:11:20,320 பெரிய நாளா இல்ல... 94 00:11:23,400 --> 00:11:24,720 நல்ல நாளா? 95 00:11:31,720 --> 00:11:34,000 மனசுல பெரிய மும்பை போலீஸ்னு நினைப்பு. 96 00:11:34,520 --> 00:11:36,760 இங்க ஏன் வரணும்? இது தண்டனை இடமாற்றம். 97 00:11:39,040 --> 00:11:41,720 கேள்விப்பட்டீங்களா? முப்பது லட்ச ரூபாய். 98 00:11:42,800 --> 00:11:45,360 -எதுக்கு? -வெகுமதி பணம். 99 00:11:46,000 --> 00:11:48,880 வேறென்ன? பெரிய அதிகாரி தானே வைத்துக் கொள்வார். 100 00:11:53,560 --> 00:11:55,160 அடக் கடவுளே! 101 00:11:55,240 --> 00:11:57,400 சர்! இங்க! 102 00:12:04,160 --> 00:12:06,040 உங்க டிரைவர் கிடைத்தாரா? 103 00:12:07,800 --> 00:12:08,760 சந்தேக நபர்கள்? 104 00:12:08,840 --> 00:12:11,640 நண்பர்கள், உறவினர்கள் அலைபை பார்த்தாச்சு. 105 00:12:12,280 --> 00:12:13,920 இவ்விருவரை தவிர, சர். 106 00:12:14,720 --> 00:12:16,760 அதானு தாஸ். முன்னாள் காதலன். 107 00:12:17,760 --> 00:12:21,400 கூட படித்தவர். சில வருஷம் முன் பிரிந்தனர். மனச்சோர்வு வந்தது. 108 00:12:21,800 --> 00:12:23,760 அவரை இன்னும் தொடர்பு கொள்ள முடில. 109 00:12:23,840 --> 00:12:25,120 -முயலுங்க. -அடுத்தது. 110 00:12:27,000 --> 00:12:29,920 விவேக் ஷா. கடந்த ஆண்டு வரை ஆர்சூவின் நிர்வாகி. 111 00:12:30,400 --> 00:12:32,360 ராத்திரி கோவால இருந்ததா சொல்றார். 112 00:12:33,600 --> 00:12:35,200 -அவனை கொண்டு வாங்க. -சர். 113 00:12:36,400 --> 00:12:38,520 ஆர்சூ, ஓட்டுனரின் ஃபோன் கிடைத்ததா? 114 00:12:39,280 --> 00:12:40,560 அணைந்தே தான் இருக்கு. 115 00:12:40,720 --> 00:12:42,800 சுவிட்ச் ஆன் செய்தா கண்டுபிடிப்போம். 116 00:12:42,960 --> 00:12:44,080 நல்லது. 117 00:12:44,160 --> 00:12:45,240 வேற கேள்விகள்? 118 00:12:45,400 --> 00:12:48,800 சர், வெகுமதி பற்றி வதந்திகள் கேள்விப்பட்டேன். 119 00:12:49,080 --> 00:12:51,880 ஆர்சூவின் தந்தை 30 லட்சம் பரிசு அறிவித்துள்ளார், 120 00:12:52,440 --> 00:12:54,040 வழக்கை தீர்க்கும் நபருக்கு. 121 00:12:55,800 --> 00:12:57,280 முதல்ல வழக்கை தீர்ப்போம். 122 00:12:58,120 --> 00:12:59,200 சரி, சர். 123 00:13:05,880 --> 00:13:07,760 சர், கொஞ்சம் சாப்பிடுங்க. 124 00:13:09,720 --> 00:13:10,800 நன்றி. 125 00:13:19,920 --> 00:13:21,120 நல்லாருக்கு. என்னது? 126 00:13:21,440 --> 00:13:23,920 பூண்டோடு வறுத்த நாய் கண்கள். பழைய செய்முறை. 127 00:13:25,640 --> 00:13:27,960 காட்டு காளான். தயவு செய்து சாப்பிடுங்க. 128 00:13:29,280 --> 00:13:32,880 நாங்க நாய், பாம்பு மட்டும் உண்பதா வெளி ஆட்கள் நினைக்கிறீங்க. 129 00:13:32,960 --> 00:13:34,000 அப்படி இல்லையா? 130 00:15:20,480 --> 00:15:22,800 யாரும் தங்க சங்கிலி உருக்க வந்தாங்களா? 131 00:15:22,880 --> 00:15:24,080 இல்லை, சர். 132 00:15:27,040 --> 00:15:29,040 வெளியாட்கள் பலர் இப்ப இருக்காங்க. 133 00:15:29,320 --> 00:15:31,600 இவர் என் யாக்கை பார்த்துக்கிறார். 134 00:15:41,840 --> 00:15:42,920 என்ன? 135 00:15:52,320 --> 00:15:54,720 -இதை எதுக்கு பயன்படுத்துவது? -வேட்டைக்கு. 136 00:15:54,800 --> 00:15:56,760 -எங்கே? -ஏரியின் அருகில். 137 00:15:56,840 --> 00:15:58,760 எல்லா மாலையும் அங்க போவேன். 138 00:16:01,000 --> 00:16:02,320 இங்க ஒன்றும் இல்ல. 139 00:16:04,600 --> 00:16:07,320 -ஏதாவது பார்த்தா போலீசை அழை. -சரி. 140 00:16:14,320 --> 00:16:16,120 "போலீசை அழை." 141 00:16:16,200 --> 00:16:17,320 ஏன் கூப்பிடணும்? 142 00:16:26,920 --> 00:16:28,120 தேவ்! 143 00:16:39,280 --> 00:16:43,000 அப்பா கூட பல மணி நேரம் இருக்க, என்னோட ஒரு நிமிஷம் இருக்க மாட்ட? 144 00:16:43,200 --> 00:16:45,200 -இல்ல, அப்படியில்ல. -அப்படி தான். 145 00:16:48,200 --> 00:16:50,240 பார், ஜோ காதலிப்பதா நினைக்கிறேன். 146 00:16:51,760 --> 00:16:52,880 எப்படி தெரியும்? 147 00:16:53,960 --> 00:16:56,280 காதலை எப்போதும் மறைக்க முடியாது. 148 00:18:48,320 --> 00:18:50,960 குதி! எல்லாம் முடிந்து விடும். 149 00:18:53,200 --> 00:18:54,760 குதி, கேடுகெட்டவளே! 150 00:18:59,040 --> 00:19:00,720 உன்னை நினைச்சு வெட்கமாயில்ல? 151 00:19:01,960 --> 00:19:03,240 குதி! 152 00:19:03,720 --> 00:19:05,160 அட, குதி, கேடுகெட்டவளே! 153 00:19:06,160 --> 00:19:07,280 குதி! 154 00:19:08,040 --> 00:19:10,080 என்னை விடு! 155 00:19:10,920 --> 00:19:12,440 விடு... 156 00:19:54,200 --> 00:19:56,480 2 ஆண்டு முன் லாபாங்கில் ஒரு கொலை. 157 00:19:56,560 --> 00:19:58,200 கடந்த ஜனவரி பெல்சோமில். 158 00:19:59,080 --> 00:20:00,560 அக்டோபரில், ஜிம்ஸிங்கில். 159 00:20:01,240 --> 00:20:03,280 அதே மாதிரி இருக்கானு பாக்கறீங்களா? 160 00:20:11,160 --> 00:20:14,080 கோவா போலீஸ் ஆர்சூ நிர்வாகி அலைபை உறுதிப்படுத்தினாங்க. 161 00:20:14,200 --> 00:20:16,880 -அவ காதலன்? -இன்னும் பிடிக்க முடியல, சர். 162 00:20:18,520 --> 00:20:21,560 யாரோ டேப்லெட்டை எங்காளுங்க கிட்ட விக்க பாத்தாங்க. 163 00:20:22,760 --> 00:20:25,480 அவர் வாங்கல, ஆனா டாக்ஸி எண் குறித்துக்கிட்டார். 164 00:20:26,040 --> 00:20:29,800 வண்டி டிரைவர் அவனை பைன் காட்டில் இறக்கி விட்டதா சொன்னார். 165 00:20:39,400 --> 00:20:41,040 கடவுளின் சக்தி இருப்பது, 166 00:20:49,320 --> 00:20:51,520 மனமும் ஆன்மாவும் ஒன்றானவரிடம்... 167 00:20:52,800 --> 00:20:55,440 ராணா, நீங்க லிப்பிகா கூட மலையில் ஏறுங்க. 168 00:20:55,640 --> 00:20:57,280 -தமாங் கூட கீழ போறேன். -சர், 169 00:20:57,400 --> 00:20:59,880 லிப்பிகாக்கு இடம் பரிச்சயம். கூட்டி போங்க. 170 00:21:00,320 --> 00:21:03,080 -தமாங் கூட நான் போறேன். -சரி, போலாம். 171 00:22:39,880 --> 00:22:41,000 சர். 172 00:22:42,480 --> 00:22:44,120 ராணா, என்ன நடந்தது? 173 00:22:51,560 --> 00:22:53,560 சர், பார்த்து. அம்புகள் விடறாங்க! 174 00:22:59,960 --> 00:23:01,280 தேவ்? 175 00:23:01,400 --> 00:23:03,680 -டோமா? -உனக்கும் சுடும் சத்தம் கேட்டதா? 176 00:23:04,360 --> 00:23:06,880 அப்பா வேட்டையாட ஏரிக்குச் சென்றிருந்தார். 177 00:23:42,400 --> 00:23:45,040 -ஓ, இது டோமாவின் தந்தை. -டோமாவா? 178 00:23:45,240 --> 00:23:48,400 ஆமா, டோமா அவர் மகள். அவள் ஒரு மோமோ கடை வச்சிருக்கா. 179 00:23:48,640 --> 00:23:51,640 அவர் ஒரு கொல்லர். கொல்லராக இருந்தார். 180 00:23:52,040 --> 00:23:53,760 டாலர்ஸ் எண்ணிட்டிருந்தார். 181 00:23:53,880 --> 00:23:56,200 எங்களை பாத்ததும் அம்பு விட தொடங்கினார். 182 00:23:56,440 --> 00:23:58,520 முதல் அம்பு என்னை தாக்கியிருக்கும். 183 00:23:59,080 --> 00:24:00,440 நாங்க சுட வேண்டியதாச்சு. 184 00:24:06,000 --> 00:24:07,720 சர், அங்கே. 185 00:24:09,720 --> 00:24:11,640 லிப்பிகா, புகைப்படங்கள் எடு. 186 00:24:43,520 --> 00:24:44,880 ஈலா... 187 00:24:45,400 --> 00:24:50,160 ஈலா... இரு, நான் வரேன்... இரு... 188 00:25:18,840 --> 00:25:21,000 -ஆம்புலன்ஸ் அழைங்க. -ஜீப்ல போலாம். 189 00:25:21,120 --> 00:25:24,480 துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்பா... 190 00:25:27,040 --> 00:25:29,280 அப்பா... அப்பா? 191 00:25:29,760 --> 00:25:31,520 அப்பா! 192 00:25:34,840 --> 00:25:36,520 அப்பா! 193 00:25:40,040 --> 00:25:42,440 என் அப்பாவை என்ன செய்தீங்க? 194 00:26:29,280 --> 00:26:31,280 உன் கடவுள் என்ன சொல்றார்? 195 00:26:31,360 --> 00:26:33,120 இன்று ஒரு பெரிய நாள். 196 00:26:35,360 --> 00:26:37,000 பெரிய நாளா... 197 00:26:37,080 --> 00:26:37,920 நல்லது. 198 00:26:48,160 --> 00:26:49,800 என் சகோதரனை கொன்றது யார்? 199 00:26:50,320 --> 00:26:51,920 ஆட்கள் மீது அம்பு விட்டான். 200 00:26:52,120 --> 00:26:54,080 திருடியதை பிரித்து கொண்டதா... 201 00:26:54,240 --> 00:26:56,680 பொய்! என் சகோதரன் திருடன் அல்ல! 202 00:26:57,680 --> 00:26:59,680 இந்த டாலர்கள் எங்க கிடைத்தது? 203 00:27:13,520 --> 00:27:16,440 உயிரை பணயம் வைத்து காப்பாற்று. 204 00:27:21,960 --> 00:27:24,920 உன் சக்தியை பயன்படுத்த இது வேண்டும். 205 00:27:35,080 --> 00:27:37,920 -உடலைத் தொடாதே. அது குற்றத் தடயம். -சர்! 206 00:27:38,600 --> 00:27:40,240 ஒரு வித சடங்காக இருக்கணும். 207 00:27:40,360 --> 00:27:42,280 அவரை விடுங்க. அது அவர் தம்பி. 208 00:27:44,400 --> 00:27:47,400 இந்த சுடர் கவனம் செலுத்த உதவும். 209 00:27:55,400 --> 00:27:58,480 கவனம் தான் எல்லாமே. 210 00:28:07,680 --> 00:28:12,600 ஜாக்ரிகளால் ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ள முடியுமாம். 211 00:28:13,760 --> 00:28:16,680 சிறுமியாக கேள்விப்பட்டிருக்கேன். பார்த்ததில்லை. 212 00:28:17,160 --> 00:28:20,160 - "ஜாக்ரி?" -சர், ஷமான். 213 00:29:01,560 --> 00:29:03,000 ஜோ? 214 00:29:04,840 --> 00:29:08,640 அண்ணா... எனக்கு புரியல. 215 00:29:09,320 --> 00:29:11,200 திடீரென்று, இங்க இருக்கேன்... 216 00:29:11,280 --> 00:29:13,240 ஏன் இங்க இவ்ளோ இருட்டா இருக்கு? 217 00:29:23,200 --> 00:29:25,640 இது என்ன? 218 00:29:45,160 --> 00:29:46,160 ஈலா... 219 00:29:46,640 --> 00:29:49,040 நான் அவளை சந்திக்க அங்க போனேன். 220 00:29:51,360 --> 00:29:52,920 எப்படி இறந்திருப்பேன்? 221 00:29:54,200 --> 00:29:56,000 மரணம் நம் கைகளில் இல்ல, ஜோ. 222 00:29:59,160 --> 00:30:01,360 பிறகு நீங்க எப்படி இங்க வந்தீங்க? 223 00:30:02,560 --> 00:30:03,760 நீங்களும் இறந்தாச்சா? 224 00:30:08,800 --> 00:30:11,800 அப்ப, அம்மு உங்களுக்கு தான் சக்திகளை வழங்கினாரா? 225 00:30:13,560 --> 00:30:15,600 நீங்க ஏன் அதை மறைத்தீங்க? 226 00:30:16,440 --> 00:30:17,560 யம நாடு. 227 00:30:18,720 --> 00:30:19,880 யம நாடா? 228 00:30:21,240 --> 00:30:23,520 இந்த சக்திக்காக அம்முவை கொன்றார். 229 00:30:25,400 --> 00:30:27,160 நீங்க நினைச்சது, அவர்... 230 00:30:32,520 --> 00:30:33,680 இப்போ... 231 00:30:34,680 --> 00:30:36,880 -இப்ப என்ன? -கவலைப்படாதே. 232 00:30:37,680 --> 00:30:39,320 அந்த பக்கம் கூட்டி போறேன். 233 00:30:40,280 --> 00:30:42,480 உன் இறுதி தருணங்கள் தொடங்கிய 234 00:30:43,360 --> 00:30:45,480 இடத்துக்கு என்னை அழைத்து செல். 235 00:30:47,000 --> 00:30:48,680 இறப்பதுக்கு ஒரு மணி முன். 236 00:31:19,840 --> 00:31:21,480 என்ன நடந்தது? சர் எங்க? 237 00:31:21,560 --> 00:31:25,040 சர், டோமாவை வீட்டில் விட சொன்னார். தமாங், உடலை கொண்டா. 238 00:31:25,120 --> 00:31:26,560 ஏன் இவ்ளோ நேரம் ஆகுது? 239 00:31:26,720 --> 00:31:28,960 அவன் சடங்கு செய்யறான், தன் தம்பிக்காக. 240 00:31:29,520 --> 00:31:30,520 என்ன சடங்கு? 241 00:31:53,760 --> 00:31:56,120 காகிதம். எனக்கு ஒரு காகிதம் தேவை. 242 00:32:03,360 --> 00:32:06,760 முந்தைய நாட்களில், ஷமான்கள் ஒரு விளக்கு ஏற்றி, 243 00:32:06,840 --> 00:32:09,240 ஆவிகளுடன் பேசுவார்கள் என்பார் என் அம்மா. 244 00:32:12,760 --> 00:32:16,120 ஷமான் என்ற ஓன்று இல்ல. அவன் நம்மை முட்டாளாக்குகிறான். 245 00:32:16,200 --> 00:32:18,600 டோமாவை வீட்டில விடு. நாங்க போய் பாக்கறோம். 246 00:32:19,680 --> 00:32:21,040 சரி, சர். 247 00:32:35,800 --> 00:32:37,800 அவர் இங்கிருந்த போலீஸ்காரர் இல்ல? 248 00:32:39,880 --> 00:32:42,400 -அவர் தான் என் தம்பியைக் கொன்றவர். -ராணாவா? 249 00:32:43,320 --> 00:32:45,120 உனக்கு எப்படி தெரியும்? 250 00:32:52,440 --> 00:32:54,760 பிறகு வந்து அவன் மூச்சை சோதிச்சீீங்க. 251 00:33:00,640 --> 00:33:01,880 எங்க மறைந்து இருந்த? 252 00:33:02,920 --> 00:33:04,680 நீங்க என்ன சொல்றீங்க? 253 00:33:05,720 --> 00:33:08,360 எங்கோ மறைந்திருந்து நோட்டமிட்டு கொண்டிருந்தே. 254 00:33:08,520 --> 00:33:11,160 நான் இருந்திருந்தா, தம்பி உயிரோடிருப்பான். 255 00:33:12,360 --> 00:33:13,840 பிறகு என்ன நடந்தது? 256 00:33:14,680 --> 00:33:18,440 உங்களை பிடித்து உங்க காதில் ஏதோ கிசுகிசுத்தான். 257 00:33:19,040 --> 00:33:20,480 உண்மையாவா? 258 00:33:21,440 --> 00:33:22,640 என்ன சொன்னான்? 259 00:33:25,240 --> 00:33:27,920 அல்லது அதை கேட்க முடியலயா? 260 00:33:29,240 --> 00:33:32,680 ஈலா, இரு, நான் வரேன். 261 00:33:37,440 --> 00:33:40,280 -இது உனக்கு எப்படி தெரியும்? -ஜோ சொன்னான். 262 00:33:45,440 --> 00:33:46,440 இங்க செலுத்தணும். 263 00:33:48,400 --> 00:33:49,800 இன்னும் அருகில்? 264 00:33:51,200 --> 00:33:54,800 ஆதாரம் கிடைத்தது. ராணா கையால் இந்த அம்பை குத்தினான். 265 00:33:54,960 --> 00:33:56,400 அது ஆழமாக போகவில்லை. 266 00:33:57,080 --> 00:33:59,000 திரும்ப விடு. சந்தேகம் கூடாது. 267 00:33:59,240 --> 00:34:02,440 சர், நீங்க இவ்ளோ தூரம் வந்திருக்க கூடாது. 268 00:34:06,040 --> 00:34:07,560 ஏய், ஷமான்! 269 00:34:14,200 --> 00:34:15,560 அவர் மீது செலுத்து. 270 00:34:15,680 --> 00:34:18,520 நீ தவற விட்டால், நான் உன்னை சுடுவேன். 271 00:34:24,400 --> 00:34:27,640 ராணா, சுட வேண்டிய அவசியம் இல்லை. 272 00:34:30,000 --> 00:34:31,920 துப்பாக்கியை கீழே வைக்கிறேன். 273 00:34:36,200 --> 00:34:38,440 -நாம பேசுவோம். -காலம் கடந்தாச்சு, சர். 274 00:34:38,640 --> 00:34:39,960 நிறுத்து! 275 00:38:12,520 --> 00:38:14,520 வசனங்கள் மொழிபெயர்ப்பு தமிழாக்கம் ஸ்ரீவித்யா 276 00:38:14,600 --> 00:38:16,600 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா