1 00:00:10,416 --> 00:00:13,708 சீட்டடெல் 2 00:00:14,291 --> 00:00:15,916 நீங்க அறிய வேண்டியது இவை தான். 3 00:00:16,583 --> 00:00:20,874 {\an8}ஜி8 மாநாட்டில் ரஷ்ய அதிபர் படுகொலை செய்யப்படுவதற்கு 30 மணி நேரம் இருக்கு. 4 00:00:20,875 --> 00:00:24,499 எங்கும் சோதனை நடக்குது, அதனால ஆயுதங்கள் வேணாம். அம்பலப்படுவீங்க. 5 00:01:59,791 --> 00:02:02,666 சீக்கிரம். போ! 6 00:02:44,791 --> 00:02:47,540 - ஹே. ஒன்னுமில்லை. நிதானம். - மேசன். 7 00:04:16,791 --> 00:04:17,999 கேத்தரின் வோல்காட். 8 00:04:18,000 --> 00:04:20,208 ப்ரெஸ் பாஸ் 9 00:05:49,500 --> 00:05:51,666 ரத்தம் வெளியே போகாம பாதுகாத்தது. 10 00:05:55,250 --> 00:05:57,665 ஆப்பி ரஷ்ய ஜனாதிபதியைக் கொல்லணும். 11 00:05:57,666 --> 00:06:00,374 மத்தவங்க எல்லாம் அவளைத் தடுக்க ஜி8 மாநாட்டுக்கு வருவாங்க. 12 00:06:00,375 --> 00:06:02,874 நீ எந்த விலை கொடுத்தும் அவங்களை கொல்லணும். 13 00:06:02,875 --> 00:06:05,165 நாம பௌலோவோட மிஷனை முடிப்போம், 14 00:06:05,166 --> 00:06:07,999 இல்லைன்னா நான் உனக்கு கொடுத்த உயிரை எடுத்து, 15 00:07:39,833 --> 00:07:42,665 அப்புறம் அதை அணைச்சு, ஆப்பியை ஆஃப் செய்ய முயற்சி பண்ணுவேன். 16 00:07:42,666 --> 00:07:44,832 நீங்க மூணு பேரும் அந்த கோட்டைக்குள்ள போய் 17 00:07:44,833 --> 00:07:47,041 ப்ரெசிடெண்ட் அரோநோவ் கொலையை நிறுத்தணும். 18 00:08:02,166 --> 00:08:04,624 உனக்கு ரெண்டு ஏஜென்டுகள் குறைஞ்சாச்சு. நீ கிளம்பணும். 19 00:08:04,625 --> 00:08:05,625 ஒருத்தர்தான். 20 00:08:40,000 --> 00:08:41,666 ஜோஏனா நேற்றிரவு செக்-இன் பண்ணா. 21 00:08:42,791 --> 00:08:45,833 சரி, மறுபடியும் சந்திப்போம். 22 00:08:46,875 --> 00:08:47,875 சரி. 23 00:08:50,125 --> 00:08:51,208 என்னாச்சு? 24 00:08:52,125 --> 00:08:53,291 நான்தான் அவனுக்கு இத செஞ்சேன். 25 00:09:24,750 --> 00:09:25,791 முடிச்சு வைக்கணும். 26 00:09:26,416 --> 00:09:27,416 சரி. 27 00:09:28,041 --> 00:09:29,875 என் குடும்பத்தை நீ பாத்துக்கணும். 28 00:09:32,291 --> 00:09:33,500 நான் வாக்கு தர்றேன். 29 00:09:45,000 --> 00:09:48,582 (ஜெர்மனில்) 40-வது ஆண்டு G8 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, உலகத்தலைவர்கள் 30 00:10:07,416 --> 00:10:08,458 {\an8}என்.வீ.எம் செய்திகள் 31 00:11:05,500 --> 00:11:06,666 இங்கே அனுமதி இல்லை, நண்பா. 32 00:11:07,458 --> 00:11:08,458 அனுமதி இல்லையா? 33 00:11:09,666 --> 00:11:10,750 இது என் நிலம். 34 00:11:11,500 --> 00:11:13,999 என் அப்பா உங்ககிட்ட இருந்து பல வருஷங்களுக்கு முன் வாங்கிட்டாரு. 35 00:12:32,791 --> 00:12:35,207 எல்லோரும் காரிலிருந்து இறங்குங்க. 36 00:14:01,541 --> 00:14:03,791 ஜி8 ஸ்காட்லாந்து 37 00:14:09,291 --> 00:14:10,458 செக், செக், ஒன், டூ. 38 00:14:47,541 --> 00:14:51,124 40வது ஜி8 மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 39 00:17:51,958 --> 00:17:54,750 கோல்ட் பேட்ஜ் போடலைன்னா, இந்த படிக்கட்டுகளில் ஏற முடியாது. 40 00:20:10,125 --> 00:20:11,040 நீ நலம்தானே? 41 00:20:11,041 --> 00:20:12,333 - ஆமா. - வாவ்… 42 00:20:14,666 --> 00:20:15,625 சரி. 43 00:20:39,916 --> 00:20:42,374 நூற்றுக்கணக்கான தூதுவர்களும் பத்திரிகையாளர்களும் 44 00:20:42,375 --> 00:20:46,832 வெளியே கூடி, ரஷ்யாவின் வரலாற்று சிறப்பு மிக்க வருகைக்கு சாட்சியாக இருக்கிறார்கள். 45 00:21:03,333 --> 00:21:04,665 ஆடம்பர கொண்டாட்டங்கள் இன்றி 46 00:21:04,666 --> 00:21:08,374 {\an8}பல வலுவான பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்கள் 47 00:22:15,500 --> 00:22:17,750 எனவே அவர் மாநாட்டைச் சேர்த்ததன் மூலம்… 48 00:24:12,458 --> 00:24:15,665 ஜனாதிபதியின் கார் வருவதை நாம் பார்க்கிறோம். 49 00:26:28,333 --> 00:26:29,249 என்னை கொல்லப் போறியா? 50 00:26:29,250 --> 00:26:30,499 இது நீ இல்லை. 51 00:26:39,958 --> 00:26:42,040 நீ கொலை செஞ்சுட்டேன்னு சொல்லப் போறியா? 52 00:26:42,041 --> 00:26:43,083 அத செய்ய தயாரா இருக்கியா? 53 00:26:45,583 --> 00:26:47,250 உன் சொந்த மகளின் கதி என்ன ஆகும்? 54 00:27:54,500 --> 00:27:55,500 அதை தான் விரும்புறேன். 55 00:28:59,250 --> 00:29:01,125 ஃப்ராங்க் ஷார்ப் முடிந்துவிட்டது. 56 00:29:02,083 --> 00:29:03,000 அது முடிந்துவிட்டது. 57 00:29:03,791 --> 00:29:06,832 பாத்தியா, அரோநோவ்வைக் கொல்ல விரும்பிய ஒரே ஆள் நீ மட்டும் இல்லை. 58 00:29:06,833 --> 00:29:12,125 நான் பிரதமருக்கு மிகவும் கவர்ச்சிகரமான ஒரு நிதி சலுகையை செய்துள்ளேன். 59 00:29:23,000 --> 00:29:24,958 நான் நேசிக்கும் ஒருவரை நீ காயப்படுத்தினால்… 60 00:30:37,416 --> 00:30:40,582 இப்போதுதான் நிகழ்ச்சியை பாத்தா, நாங்கள் நேரடியாக அறிவிக்கிறோம்… 61 00:30:40,583 --> 00:30:42,124 - பர்னாட்? - …ஒரு மணி நேரத்திற்கு முன்பு, 62 00:31:07,666 --> 00:31:09,041 அதனாலதான் நான் அவனை நம்பினேன். 63 00:31:09,833 --> 00:31:11,165 செயற்கைக்கோள்கள் வேணும், 64 00:31:11,166 --> 00:31:14,290 அதை எடுக்குறதுக்கு நீங்க யாராவது ரிஸ்க் எடுப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இல்ல. 65 00:31:14,291 --> 00:31:15,708 உங்களால ஆப்பி கொல்லப்பட்டாள். 66 00:34:33,958 --> 00:34:35,291 அனுமதி தடுக்கப்பட்டது அனுமதி வழங்கப்பட்டது 67 00:34:35,583 --> 00:34:38,375 செயற்கைக்கோள் அணுகல் 68 00:35:47,958 --> 00:35:48,958 யாருக்கும்.