1 00:00:11,428 --> 00:00:13,722 மனிதகுலம் ஏலியனைத் தோற்கடித்துவிட்டது. 2 00:00:13,805 --> 00:00:15,766 உலகெங்கிலும் ஏலியன்கள் 3 00:00:15,849 --> 00:00:17,601 செத்து விழுகின்றன. 4 00:00:17,684 --> 00:00:19,520 இந்த வெற்றியை ஜப்பான் நமக்கு 5 00:00:19,603 --> 00:00:23,232 கொண்டு வந்ததுதான் மிகப்பெரிய அதிசயம். 6 00:00:23,315 --> 00:00:26,318 ஏலியன்களை அழிப்பதில் ஜப்பான் உலகை வழிநடத்தியது. 7 00:00:34,326 --> 00:00:38,372 ஹினாடாவின் பிறந்தநாளுக்கு, அவளுக்கு ஒன்று கொடுத்தோம்… 8 00:00:40,290 --> 00:00:41,959 அவளுக்கு ஒரு காந்த திசைகாட்டியைக் கொடுத்தோம். 9 00:00:43,001 --> 00:00:45,379 அவளுக்கு நான்கு வயது 10 00:00:45,462 --> 00:00:46,880 இருந்திருக்க வேண்டும். 11 00:00:47,673 --> 00:00:49,091 அவளுக்கு திசைகாட்டி மிகவும் பிடித்துவிட்டது. 12 00:00:50,384 --> 00:00:52,553 அவள் மற்ற பொம்மைகளை தொடவே இல்லை. 13 00:00:54,805 --> 00:00:58,225 நாங்கள் அவளை பூங்காவிற்கு அழைத்துச் செல்வோம், 14 00:00:58,642 --> 00:01:00,435 அவள் திசைகாட்டியை எடுத்துக்கொள்வாள். 15 00:01:03,647 --> 00:01:06,358 சிறிய முள் வடக்கு நோக்கி இருக்கும், 16 00:01:06,441 --> 00:01:08,110 அவள் அந்த திசையை நோக்கி நடப்பாள். 17 00:01:08,735 --> 00:01:11,905 அந்த சிறிய திசைகாட்டி. அவள் திசைகாட்டியைக் கையில் வைத்திருப்பாள். 18 00:01:15,075 --> 00:01:17,703 முள்ளை இழுக்கும் சக்தி 19 00:01:18,287 --> 00:01:21,206 எங்கிருந்து வருகிறது என்பதை அறிய விரும்பினாள். 20 00:01:24,960 --> 00:01:29,965 அதுதான் ஹினாடாவையும் ஈர்த்தது. 21 00:01:37,973 --> 00:01:40,684 சுவாசி. ஹேய், என்னைப் பார். என்னைப் பார். காஸ்பர்! 22 00:01:42,144 --> 00:01:43,478 ஒன்றும் ஆகாது, நண்பா. 23 00:01:47,024 --> 00:01:50,277 டாக்டர்! 24 00:01:51,236 --> 00:01:52,988 டாக்டர், இவனை பரிசோதனை செய்யுங்கள். 25 00:01:53,071 --> 00:01:54,615 -இவனைக் காப்பாற்றுங்கள். -என்ன நடந்தது? 26 00:01:54,698 --> 00:01:56,200 இவன் இதயத்துடிப்பை தொடர செய்யுங்கள். 27 00:01:56,283 --> 00:01:57,284 இவன் மூச்சு விடுகிறான். 28 00:01:57,367 --> 00:01:59,244 பத்திரம். அவனை இங்கே கொண்டு வாருங்கள். 29 00:02:05,042 --> 00:02:06,668 எல்லாம் சரியாகி விடும். 30 00:03:43,056 --> 00:03:44,266 இதற்கு என்ன அர்த்தம்? 31 00:03:46,560 --> 00:03:47,853 இதற்கு என்ன அர்த்தம்? 32 00:03:47,936 --> 00:03:49,730 -ஒன்றுமில்லை. -அப்படிச் சொல்லாதீர்கள். மீண்டும் முயலுங்கள். 33 00:03:49,813 --> 00:03:51,940 -இது நீங்கள் நினைக்கும் சோதனை... -மீண்டும் முயற்சி செய்யுங்கள் என்றேன். 34 00:03:59,615 --> 00:04:01,283 -எந்த மாற்றமும் இல்லை. -அடச்சே! 35 00:04:02,534 --> 00:04:03,619 அவன் சுவாசிக்கிறான். 36 00:04:04,745 --> 00:04:05,913 சரி. 37 00:04:05,996 --> 00:04:07,831 -அவன் சுவாசிக்கிறான். மீண்டும். -சரி. 38 00:04:09,249 --> 00:04:10,459 செயல்படு. 39 00:04:18,966 --> 00:04:20,886 அவனுடைய EEG இதயத்துடிப்பை காட்டவில்லை. 40 00:04:20,969 --> 00:04:23,055 அவன் சுவாசிக்கவில்லை, இயந்திரம்தான் அவனை சுவாசிக்க வைக்கிறது. 41 00:04:27,351 --> 00:04:28,352 என்னை மன்னித்துவிடுங்கள். 42 00:04:31,563 --> 00:04:34,066 அவன் கார்டெக்ஸ் முதல் தண்டு வரை ஏற்பட்ட மோசமான பெருமூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறான். 43 00:04:34,816 --> 00:04:37,110 அவனது இதயம் நின்றுவிட்டது, மூளைக்கு பிராணவாயு செல்லவில்லை, 44 00:04:37,194 --> 00:04:39,404 இதனால் செல்கள் பெருமளவில் இறந்துவிட்டன. 45 00:04:40,822 --> 00:04:42,199 மூளை செல்களும் நம்மைப் போலத்தான். 46 00:04:42,908 --> 00:04:46,078 அவை இறந்தால் அவற்றால் மீண்டும் உயிர்பெற முடியாது. 47 00:04:47,204 --> 00:04:48,205 மன்னித்துவிடுங்கள். 48 00:04:49,164 --> 00:04:50,290 அவனுடைய எல்லா மூளை செல்களும் இறந்துவிட்டன. 49 00:04:51,291 --> 00:04:54,169 -எனவே... -இறந்துவிட்டான். 50 00:06:26,970 --> 00:06:28,388 ஓடு, அனீஷா! 51 00:06:29,431 --> 00:06:32,684 ஓடு, அனீஷா! ஓடு! 52 00:06:48,867 --> 00:06:50,369 அப்பா எங்கு சென்றாரென்று பார்த்தீர்களா? 53 00:06:55,791 --> 00:06:57,084 உன் அப்பா... 54 00:06:58,502 --> 00:06:59,670 அவர்கள் அவரை சுட்டுவிட்டனர். 55 00:07:02,548 --> 00:07:03,757 அவர் இறந்துவிட்டார். 56 00:07:09,429 --> 00:07:10,556 அப்படியென்றால் சொல்லுங்கள். 57 00:07:13,684 --> 00:07:14,768 இல்லை. 58 00:07:16,395 --> 00:07:17,396 அவர் மறைந்திருக்கிறார். 59 00:07:18,647 --> 00:07:19,898 நாம் காத்திருந்தால்... 60 00:07:19,982 --> 00:07:21,358 இல்லை, செல்லம். 61 00:07:22,317 --> 00:07:23,777 உன் அப்பா... 62 00:07:25,529 --> 00:07:26,947 கெட்டவன் அவரை தூக்கிச் சென்றுவிட்டான். 63 00:07:28,657 --> 00:07:29,700 அம்மா... 64 00:07:31,577 --> 00:07:32,703 அவளிடம் சொல்லுங்கள். 65 00:07:32,786 --> 00:07:34,413 என்ன சொல்ல வேண்டும்? 66 00:07:37,541 --> 00:07:38,792 உன் அப்பா... 67 00:07:41,670 --> 00:07:42,796 நாம் அவரை விட்டுவிட்டோம்... 68 00:07:44,506 --> 00:07:45,883 அவர்கள் கொன்றுவிட்டனர். 69 00:07:53,265 --> 00:07:54,433 ஆனால் அம்மா இங்கிருக்கிறார். 70 00:07:56,226 --> 00:07:57,227 நான் இங்கிருக்கிறேன். 71 00:07:59,062 --> 00:08:01,607 அப்பா இறந்துவிட்டாரா? 72 00:09:06,839 --> 00:09:09,967 டேவிட் போவி தி மேன் வ்ஹூ ஃபெல் டு எர்த் 73 00:09:18,892 --> 00:09:20,894 மனிதகுலம் ஏலியனைத் தோற்கடித்துவிட்டது. 74 00:09:21,478 --> 00:09:23,313 உலகெங்கிலும் ஏலியன்கள் 75 00:09:23,397 --> 00:09:24,773 செத்து விழுகின்றன. 76 00:09:25,274 --> 00:09:27,150 அவற்றால் இனிமேல் சண்டையிட முடியாது, 77 00:09:27,234 --> 00:09:28,777 தெருவில் இறந்து கிடக்கின்றன. 78 00:09:29,361 --> 00:09:30,863 இந்த வெற்றியை ஜப்பான் நமக்கு 79 00:09:31,864 --> 00:09:35,033 கொண்டு வந்ததுதான் மிகப்பெரிய அதிசயம். 80 00:09:35,117 --> 00:09:36,785 ஜப்பான் வாழ்க. கொண்டாட்டம். ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்! 81 00:09:36,869 --> 00:09:39,037 நம் மாபெரும் தேசத்தின் குடிமக்கள் 82 00:09:39,121 --> 00:09:41,999 உலகை வழிநடத்தி ஏலியன்களை அழித்தார்கள். 83 00:09:42,082 --> 00:09:43,584 நம்பிக்கை, கனவுகள், நன்றி. 84 00:09:43,667 --> 00:09:47,963 என்றென்றும்... நம் நாயகர்களாக... 85 00:13:22,010 --> 00:13:24,680 எங்கே போகிறீர்கள்? ஓடிப்போகிறீர்களா? 86 00:13:26,348 --> 00:13:28,433 உனக்கு குடும்பம் என்று யாரும் இல்லையா? 87 00:13:29,184 --> 00:13:31,144 -ஆம். -என்ன? நீ இருக்கும் இடம் அவர்களுக்குத் தெரியுமா? 88 00:13:33,313 --> 00:13:35,858 அவன் என்ன செய்தான் என்பதை நீங்களே பார்த்தீர்கள். 89 00:13:36,525 --> 00:13:38,694 -இல்லை, அது அவன் இல்லை. -நீங்களே பார்த்தீர்கள். 90 00:13:39,653 --> 00:13:40,863 அவன்தான் அவற்றைத் தடுத்தான். 91 00:13:40,946 --> 00:13:44,157 அணுகுண்டுகள் தான் அவற்றைத் தடுத்தன. இது ஜடாய் தந்திரம் அல்ல. 92 00:13:44,241 --> 00:13:46,910 -அவனுக்கு என்ன நடந்தது? அது என்ன? -அது வலிப்பு! 93 00:13:46,994 --> 00:13:47,995 நீங்களே பார்த்தீர்கள்! 94 00:13:48,078 --> 00:13:50,831 கேள், அவன் இறந்ததை நான் அங்கே பார்த்தேன். சரியா? 95 00:13:53,709 --> 00:13:55,294 அவன் உயிருடன் தான் இருக்கிறான். அதோடு நீங்கள்... 96 00:13:55,377 --> 00:13:56,545 நான் பார்க்கமாட்டேன். 97 00:13:57,337 --> 00:13:58,338 நான் அதை பார்த்திருக்கிறேன். 98 00:14:00,674 --> 00:14:01,884 நான் பார்க்கமாட்டேன். 99 00:14:04,845 --> 00:14:05,888 நான் பிடித்திருந்தேன்... 100 00:14:07,139 --> 00:14:10,350 அவனது சுவாசக்கருவியை அகற்றும் போது நான் அவன் கையைப் பிடித்திருந்தேன். 101 00:14:13,854 --> 00:14:14,855 அவர்கள் அதை அகற்றும் போது... 102 00:14:16,565 --> 00:14:17,608 என்னால் அவனை காப்பாற்ற முடியவில்லை. 103 00:14:20,485 --> 00:14:21,486 அவனைக் காப்பாற்ற முடியாது. 104 00:14:23,155 --> 00:14:24,156 சரியா? 105 00:14:30,245 --> 00:14:31,330 நீங்கள் முயற்சித்தீர்கள். 106 00:14:42,049 --> 00:14:43,133 உனக்கு குடும்பம் இருக்கிறதா? 107 00:14:45,594 --> 00:14:46,887 என் அம்மா இங்கே பணிபுரிகிறார். 108 00:14:47,471 --> 00:14:48,722 நீ அவரைத் தேடி போக வேண்டும். 109 00:14:48,805 --> 00:14:49,806 எனக்கு ஒன்றுமில்லை. 110 00:14:53,143 --> 00:14:54,144 சொல்லுங்கள். 111 00:15:07,699 --> 00:15:08,992 பொறுங்கள். 112 00:15:20,462 --> 00:15:21,463 இது என்னுடையது. 113 00:15:24,466 --> 00:15:25,926 இது உங்களுடையது. 114 00:15:27,636 --> 00:15:29,763 நிஜமாக அது அவன்தான் என்று நீங்கள் நம்பவில்லை என்றால்... 115 00:15:31,306 --> 00:15:32,432 இதைப் பாருங்கள். 116 00:15:37,271 --> 00:15:38,272 பிடியுங்கள்! 117 00:15:54,788 --> 00:15:55,998 ஆம்! 118 00:15:58,041 --> 00:15:59,459 "நாம் சாதித்துவிட்டோம்" 119 00:16:01,670 --> 00:16:04,673 ஹேய், வீரனே! ஹேய், ஹேய்! நாயகனே! 120 00:16:05,257 --> 00:16:06,884 ஹேய், எங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறாயா? 121 00:16:06,967 --> 00:16:09,219 என்னிடம் கைபேசி இல்லை. நீ புகைப்படம் எடுக்க முடியுமா? 122 00:16:09,303 --> 00:16:11,305 இங்கே ஒரு நாயகன் இருக்கிறான், இல்லையா? 123 00:16:11,388 --> 00:16:13,724 ஆம்! 124 00:16:13,807 --> 00:16:15,893 ஹேய்! கொடு நான் பார்க்கிறேன். அதை நான் பார்க்கிறேன். 125 00:16:15,976 --> 00:16:18,061 சரி. கொடு நான் பார்க்கிறேன். 126 00:16:19,188 --> 00:16:20,230 ஆம்! 127 00:16:41,835 --> 00:16:43,003 தள்ளிப்போ! 128 00:16:44,338 --> 00:16:45,631 வழியை விட்டு விலகு! 129 00:17:55,158 --> 00:17:57,160 ஓ, ஆம். 130 00:18:03,584 --> 00:18:06,336 தொலைபேசி 131 00:18:15,470 --> 00:18:18,765 SOC ட்ரெவாண்டே கோல். சாக்ஸோ ஆயுத படை. 132 00:18:21,894 --> 00:18:24,229 நான் மீண்டும் அமெரிக்காவிற்கு விமானத்தில் திரும்ப வேண்டும். 133 00:18:30,110 --> 00:18:31,111 ஆம், சார். 134 00:18:35,240 --> 00:18:37,576 சரி. ஆம், சரி. 135 00:18:41,330 --> 00:18:42,331 அடச்சே. 136 00:18:47,377 --> 00:18:49,046 நாம் சாலையை விட்டு வந்திருக்கக்கூடாது. 137 00:18:49,129 --> 00:18:50,756 என்ன செய்ய வேண்டுமென எனக்குத் தெரியும். 138 00:18:53,050 --> 00:18:55,886 அங்கே உணவும், வீரர்களும் இருந்தனர்... 139 00:18:55,969 --> 00:18:56,970 மக்களும்தான். 140 00:18:58,388 --> 00:18:59,848 மக்கள் நமக்கு உதவலாம். 141 00:19:06,396 --> 00:19:07,898 நாம் எங்கே செல்கிறோம்? 142 00:19:09,525 --> 00:19:10,526 அம்மா. 143 00:19:12,236 --> 00:19:13,612 எனக்குப் பசிக்கிறது. 144 00:19:14,363 --> 00:19:15,781 எனக்கும்தான் பசிக்கிறது, செல்லம். 145 00:20:06,665 --> 00:20:07,958 இங்கே யாருமே இல்லை. 146 00:20:17,134 --> 00:20:19,428 இது பெரிதாக இருக்கிறது. 147 00:20:19,511 --> 00:20:20,888 கதகதப்பாக இருக்கிறது. 148 00:20:20,971 --> 00:20:22,306 நீ வளர்வாய். 149 00:20:29,479 --> 00:20:32,900 உலகெங்கிலும் இருந்து இப்போது காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன. 150 00:20:32,983 --> 00:20:36,111 பல்வேறு தரப்பிலிருந்து முக்கிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 151 00:20:36,195 --> 00:20:38,989 இந்த ஏலியன் எதிரி வந்த வேகத்தில் கிட்டத்தட்ட, 152 00:20:39,072 --> 00:20:41,575 ஒரே இரவில் தோற்கடிக்கப்பட்டதால், 153 00:20:41,658 --> 00:20:45,412 மக்கள் தங்குமிடத்தை விட்டு திறந்தவெளிக்கு 154 00:20:45,495 --> 00:20:47,122 வந்து ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர். 155 00:20:47,206 --> 00:20:48,916 உலகெங்கிலும் வெற்றி கொண்டாட்டங்கள் 156 00:20:48,999 --> 00:20:51,543 மக்கள் இப்போது வானத்தைப் பார்க்கிறார்கள், அவர்கள் வெற்றியைப் பார்க்கிறார்கள். 157 00:20:51,627 --> 00:20:53,212 இதுதான் இன்றைய செய்தி. 158 00:20:53,295 --> 00:20:55,172 -அதோடு கொண்டாட்டங்கள்... -நாம் என்ன செய்கிறோம்? 159 00:20:55,964 --> 00:20:57,174 நாம் என்ன செய்கிறோம்? 160 00:20:57,758 --> 00:20:59,760 -நாம் வீட்டிற்குப் போகலாம். -இல்லை, வீட்டிற்குப் போக முடியாது. 161 00:20:59,843 --> 00:21:02,304 ஆம், போக முடியும். எல்லோரையும் பாருங்கள். 162 00:21:03,931 --> 00:21:04,973 நாம் ஏன் இங்கிருக்கிறோம்? 163 00:21:05,057 --> 00:21:06,266 நாம் என்ன செய்கிறோம்? 164 00:21:09,353 --> 00:21:10,437 நாம் உயிர் பிழைக்கிறோம். 165 00:21:10,521 --> 00:21:11,522 ஏன்? 166 00:21:13,857 --> 00:21:15,067 அம்மா? 167 00:21:17,361 --> 00:21:19,571 -என்ன அது? -அது டிவி. 168 00:21:20,322 --> 00:21:21,532 அதில் என்ன சொல்கிறார்கள்? 169 00:21:21,615 --> 00:21:22,616 ஒன்றுமில்லை. 170 00:21:24,785 --> 00:21:26,453 நீங்கள் அப்பாவைப் பற்றி பேசுகிறீர்களா? 171 00:21:26,537 --> 00:21:30,332 -இல்லை. நாங்கள் பேசியது... -உயிர் பிழைப்பது பற்றி. 172 00:21:31,500 --> 00:21:33,877 நாம் ஏன் மக்களிடமிருந்து ஒளிந்திருக்கிறோம் என அம்மா சொல்கிறார். 173 00:21:35,170 --> 00:21:36,505 நாம் ஏன் ஒளிந்திருக்கிறோம்? 174 00:21:36,588 --> 00:21:42,469 ஏனென்றால் சில நேரங்களில், எல்லாம் அமைதியாகவும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் தோன்றும்போது, 175 00:21:42,553 --> 00:21:44,429 அதை உனக்கு நம்பலாம் என்று தோன்றும், 176 00:21:45,180 --> 00:21:46,223 அப்போதுதான்... 177 00:21:49,268 --> 00:21:50,894 உனக்குள்ளே ஒரு உள்ளுணர்வு தோன்றும். 178 00:21:51,937 --> 00:21:53,063 அது எப்போதும் இருக்கும். 179 00:21:53,981 --> 00:21:57,150 சில நேரங்களில், அது அமைதியாக இருக்கும், ஆனால் நீ அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 180 00:21:57,234 --> 00:22:00,237 ஏனென்றால் உன் உள்ளுணர்வை மட்டுமே நீ நம்ப வேண்டும். 181 00:22:01,697 --> 00:22:03,407 அதோடு என் உள்ளுணர்வு என்னிடம் சொல்கிறது, 182 00:22:03,907 --> 00:22:06,785 "இப்போது இல்லை. இப்போது இல்லை" என்று. 183 00:22:06,869 --> 00:22:07,995 உனக்குப் புரிகிறதா? 184 00:22:08,579 --> 00:22:09,788 நாம் இங்குதான் வாழப்போகிறோமா? 185 00:22:10,664 --> 00:22:12,499 இல்லை, நாம் இங்கே வாழப்போவதில்லை. 186 00:22:13,041 --> 00:22:14,710 நாம் இன்றிரவு இங்கே தூங்கலாம். 187 00:22:16,086 --> 00:22:17,087 பிறகு எங்கே? 188 00:22:18,422 --> 00:22:19,423 எங்கேயும் இல்லை. 189 00:22:19,923 --> 00:22:21,675 ஏனென்றால் அது பாதுகாப்பானது அல்ல. 190 00:22:22,384 --> 00:22:24,595 அம்மாவின் உள்ளுணர்வு அப்படித்தான் சொல்கிறது. 191 00:22:26,889 --> 00:22:28,724 நான் இல்லாமல் நீ வேறு எங்காவது இருக்க விரும்புகிறாயா? 192 00:22:38,817 --> 00:22:41,320 உன்னைவிட்டு போகமாட்டேன். என்றைக்கும். 193 00:22:41,820 --> 00:22:43,197 நீயும் என்னை விட்டு போகப்போவதில்லை. 194 00:22:43,822 --> 00:22:46,992 நீ என்னை விட்டு விலகிச் செல்ல முடியாது. நான் அப்படி நடக்க விடமாட்டேன். 195 00:22:50,204 --> 00:22:52,789 நாம் ஒன்றாக எங்கிருக்கிறோமோ, அதுதான் வீடு. 196 00:22:52,873 --> 00:22:55,375 இன்றிரவு, இதுதான் வீடு. சரியா? 197 00:22:58,545 --> 00:22:59,838 இதோ. 198 00:22:59,922 --> 00:23:01,048 படுக்கையை தயார் செய். 199 00:23:04,510 --> 00:23:05,761 நீங்கள் அவரைத் தேடவில்லை. 200 00:23:07,095 --> 00:23:08,305 நான் அவரைப் பார்க்கவில்லை. 201 00:23:09,306 --> 00:23:11,683 நான் பார்த்தேன். 202 00:23:12,684 --> 00:23:13,936 நீங்கள் ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? 203 00:23:14,436 --> 00:23:15,771 அவர்தான் அதைச் செய்ய சொன்னார். 204 00:23:16,271 --> 00:23:17,731 அவர் என்ன சொன்னாலும் செய்வீர்களா? 205 00:23:17,814 --> 00:23:20,275 இல்லை. யார் என்ன சொன்னாலும் செய்யமாட்டேன். 206 00:23:20,359 --> 00:23:22,152 பிறகு நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்? 207 00:23:22,653 --> 00:23:24,613 ஏனென்றால் நான் உன்னை உயிருடன் வைத்திருக்க்கிறேன். 208 00:23:26,865 --> 00:23:30,202 நீ சொல்வது சரிதான். அந்த மக்கள் நம்மைக் கொல்லப் பார்க்கிறார்கள். 209 00:23:30,285 --> 00:23:32,037 நாம் புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால் அவர்கள் கொல்வார்கள். 210 00:23:32,579 --> 00:23:34,831 நாம் சோதிக்கப்படுகிறோம். 211 00:23:35,749 --> 00:23:39,294 நம்மை பிரிக்க முடியுமா என்று பார்க்க இந்த உலகம் நம்மை சோதிக்கிறது. 212 00:23:40,003 --> 00:23:41,129 ஆனால் அதனால் முடியாது. 213 00:23:41,797 --> 00:23:42,881 ஆம், ஆனால்… 214 00:23:45,259 --> 00:23:46,301 அது நடந்துவிட்டது. 215 00:23:59,606 --> 00:24:01,233 அதுதான் இன்றைக்கான செய்தி. 216 00:24:01,316 --> 00:24:05,320 மேலும் இது போன்ற கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. 217 00:24:05,404 --> 00:24:07,823 இது உண்மையிலேயே பிரத்தியேகமானதுதான், 218 00:24:07,906 --> 00:24:10,492 உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத 219 00:24:10,576 --> 00:24:14,079 உலகளாவிய வெற்றியின் ஒரு தருணம். 220 00:24:41,273 --> 00:24:44,359 கொண்டு போ. லாரி வருகிறது, கவனமாக இரு. 221 00:25:08,800 --> 00:25:10,636 ஹேய், நீ தனியாகத்தானே இருக்கிறாய்? 222 00:25:15,265 --> 00:25:16,350 ஆம். 223 00:25:20,020 --> 00:25:21,897 இப்போது பாதுகாப்பாக இருக்கிறது என நினைக்கிறேன். 224 00:25:23,899 --> 00:25:25,651 அப்படித்தான் தெரிகிறது. 225 00:25:27,444 --> 00:25:28,904 எங்கே போகிறாய்? 226 00:25:35,702 --> 00:25:37,162 இப்போது இரயில்கள் இல்லை. 227 00:25:37,663 --> 00:25:38,872 இரயில் நிலையம் மோசமான நிலையில் இருக்கிறது. 228 00:25:38,956 --> 00:25:41,041 இரயில்கள் திரும்பி வர இன்னும் சிறிது காலம் ஆகும். 229 00:25:41,792 --> 00:25:43,585 உனக்கு கார் தேவை. 230 00:25:44,002 --> 00:25:45,462 எனக்குத் தேவையில்லை. 231 00:25:45,963 --> 00:25:47,673 தங்குவதற்கும் இடமில்லை. 232 00:25:50,717 --> 00:25:52,553 வெளியே தங்குவது நல்லதல்ல. 233 00:25:52,636 --> 00:25:54,429 போலீசார் இப்போதுதான் அதை சுத்தம் செய்து வருகின்றனர். 234 00:26:02,104 --> 00:26:04,022 நீ விரும்பினால் என் கோவிலில் இரு. 235 00:26:05,232 --> 00:26:06,900 நீ விதிகளைக் கடைப்பிடிக்கும் வரை சிக்கலில்லை. 236 00:26:10,028 --> 00:26:11,864 என்னிடம் பீர் இருக்கிறது, 237 00:26:12,739 --> 00:26:14,533 இணைய இணைப்பும். 238 00:26:18,161 --> 00:26:21,915 இது விசித்திரமானது. அவர்கள், சடலங்களையும் இரத்தக் கறைகளையும் 239 00:26:21,999 --> 00:26:24,751 சுத்தம் செய்வதை தள்ளிப்போடுகிறார்கள். 240 00:26:25,252 --> 00:26:28,422 அது பைத்தியக்காரத்தனம். சுமார் 200 பேர் 241 00:26:29,047 --> 00:26:31,383 அங்கு ஒன்று கூடினார்கள், என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்? 242 00:26:31,466 --> 00:26:33,218 கேபிள்களை சரிசெய்கிறார்கள். 243 00:26:33,302 --> 00:26:35,387 ஏனென்றால் அவர்களுக்கு இணையம் தேவை. 244 00:26:39,766 --> 00:26:41,560 நீங்களும் தனியாகத்தான் இருக்கிறீர்கள். 245 00:26:42,186 --> 00:26:43,187 ஆம். 246 00:26:44,730 --> 00:26:48,233 இதெல்லாம் ஒரு அறிகுறி என்று எங்கள் தலைமை துறவி நம்புகிறார். 247 00:26:48,650 --> 00:26:50,777 உலகின் வீழ்ச்சி என்றால் 248 00:26:50,861 --> 00:26:54,615 புத்தர் மன மற்றும் ஆன்மீக உலகத்தை சோதிக்கிறார், யதார்த்தத்தை உணரும் 249 00:26:55,324 --> 00:26:57,534 திறனை சோதிக்கிறார் என்று அர்த்தம். 250 00:26:58,243 --> 00:27:01,622 உணவும் தண்ணீரும் இன்றி தியானத்தைத் தொடர்ந்தார். 251 00:27:01,997 --> 00:27:03,248 உலகம் சிதைந்து கொண்டிருந்தபோது, 252 00:27:03,332 --> 00:27:05,542 புத்தரின் போதனைகளுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 253 00:27:05,626 --> 00:27:07,169 மன உலகிற்குள் ஒதுங்கிக்கொண்டார். 254 00:27:08,045 --> 00:27:13,091 உங்கள் தலைமை துறவி ஆசையோ வலியோ அற்ற நிலையை அடைந்தாரா? 255 00:27:16,220 --> 00:27:17,221 ஒரு வகையில் அவர் அடைந்தார். 256 00:27:18,597 --> 00:27:21,350 ஆனால் அவர் அங்குள்ள அந்த அறையில் 257 00:27:21,433 --> 00:27:22,726 பட்டினி கிடந்து இறந்தார். 258 00:27:30,526 --> 00:27:31,610 மற்ற துறவிகள் எங்கே? 259 00:27:33,654 --> 00:27:34,655 ஓடிவிட்டார்கள். 260 00:27:37,491 --> 00:27:41,662 ஏலியன் படையெடுப்பு, அதாவது, அது உண்மையில் உன் நம்பிக்கைகளை சோதிக்கும். 261 00:27:46,542 --> 00:27:50,128 அதனால் இப்போது பீர் குடிக்கிறீர்களா? 262 00:27:51,171 --> 00:27:55,551 இது வெறும் சோதனையாகத்தான் இருந்திருக்க வேண்டும். 263 00:27:56,552 --> 00:27:59,763 அதாவது, மனிதர்களிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக்கொள்ள அவை பூமிக்கு வந்தன. 264 00:27:59,847 --> 00:28:01,515 உலகத்தைப் பறிக்க, இல்லையா? 265 00:28:02,057 --> 00:28:07,604 அதற்குக் காரணம், நாங்கள் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். 266 00:28:08,522 --> 00:28:11,733 கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறோம். 267 00:28:11,817 --> 00:28:14,278 இப்போது நம்மிடம் இருப்பதை அனுபவிக்க முயற்சி கூட செய்வதில்லை. 268 00:28:15,320 --> 00:28:17,030 எல்லோரையும்விட துறவிகள்தான் மோசம். 269 00:28:17,698 --> 00:28:18,866 நாம் மனதில் மட்டுமே வாழ்கிறோம். 270 00:28:19,533 --> 00:28:21,535 இயற்பொருள் சார்ந்த இன்பங்களை நாமே மறுக்கிறோம். 271 00:28:21,618 --> 00:28:22,703 எப்படி வீணடிக்கிறோம். 272 00:28:24,371 --> 00:28:25,831 நாம் உலகையே வீணடிக்கிறோம். 273 00:28:26,832 --> 00:28:28,917 பீர், சிப்ஸ். 274 00:28:30,085 --> 00:28:34,631 எனவே இப்போது நான் இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்கிறேன். 275 00:28:37,968 --> 00:28:40,220 குறிப்பாக கஞ்சா. 276 00:28:41,471 --> 00:28:43,307 எனவே உன்னைப் பற்றி சொல்கிறாயா? 277 00:28:44,600 --> 00:28:46,351 நீ எதை நம்புகிறாய்? 278 00:28:50,022 --> 00:28:51,440 நானா? 279 00:29:04,536 --> 00:29:06,413 நினைவுகளாக 280 00:29:07,539 --> 00:29:08,999 இருக்கலாம். 281 00:29:11,752 --> 00:29:13,003 கடந்த கால நினைவுகள் அல்ல, 282 00:29:14,171 --> 00:29:15,589 ஆனால் சாத்தியக்கூறுகளின் நினைவுகளை. 283 00:29:16,965 --> 00:29:18,133 பீர் நன்றாகத்தான் இருக்கும். 284 00:29:20,969 --> 00:29:22,930 ஆனால் கனவைப் போல திருப்திகரமானது எதுவும் இல்லை. 285 00:29:24,890 --> 00:29:26,099 சரி. 286 00:29:26,183 --> 00:29:28,435 எனவே நீயும் உன் மனதில்தான் வாழ்கிறாய். 287 00:29:29,520 --> 00:29:30,938 நீ ஒரு துறவியாக முயற்சி செய்ய வேண்டும். 288 00:29:33,690 --> 00:29:38,529 ஆனால், துறவியாக இருக்க, கடந்த காலத்தை விட்டுவிட வேண்டும் அல்லவா? 289 00:29:39,196 --> 00:29:40,197 ஆம். 290 00:29:40,697 --> 00:29:44,159 "நெக்கம்மா." ஆசையை தூக்கி எறி. 291 00:29:45,577 --> 00:29:49,706 ஆசைகளை தூக்கி எறிந்தால் அதுவே உண்மையான சுதந்திரத்தின் ஆரம்பம் என்கிறார்கள். 292 00:31:00,569 --> 00:31:03,697 விமானங்கள் நிறுத்தப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் 293 00:31:03,780 --> 00:31:05,365 இருந்து இங்கு வந்தீர்களா? 294 00:31:16,627 --> 00:31:19,505 உங்கள் உடுப்பில் இரத்தம் இருக்கிறது. உங்களுடையதா? 295 00:31:20,297 --> 00:31:21,340 கொஞ்சம். 296 00:31:23,550 --> 00:31:27,596 ஒரு தாக்குதலில் உங்கள் குழு காணாமல் போய்விட்டது. 297 00:31:27,679 --> 00:31:29,056 முதல் குழு. 298 00:31:29,640 --> 00:31:31,225 அதுதான் நீங்கள் எதிர்கொண்ட ஒரே தாக்குதலா? 299 00:31:31,308 --> 00:31:32,309 இல்லை. 300 00:31:35,020 --> 00:31:36,021 நீங்கள் ஒன்றை எதிர்த்து சண்டையிட்டீர்களா? 301 00:31:36,104 --> 00:31:37,231 அவற்றில் சிலவற்றோடு. 302 00:31:38,232 --> 00:31:41,568 உங்கள் முழு குழுவும் தொலைந்தபோதும் நீங்கள் தப்பிப் பிழைத்தீர்களா? 303 00:31:42,236 --> 00:31:44,112 நாங்கள் சண்டையிட்டபோது எனது குழு அங்கு இல்லை. 304 00:31:44,988 --> 00:31:47,241 ஏலியன்கள் எப்படி நகர்கின்றன? ஒன்றாகவா? 305 00:31:48,367 --> 00:31:49,576 நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? 306 00:31:49,660 --> 00:31:50,661 அதை விவரியுங்கள். 307 00:31:57,042 --> 00:32:00,337 எல்லா ஏலியன் உயிர்களும் விண்கலனும் அணுகுண்டு வெடிப்பில் அழிந்துவிட்டன. 308 00:32:00,420 --> 00:32:02,714 அவற்றின் மீது செய்த சோதனைகள் அவை ஒரே மாதிரியானவை என்பதைக் காட்டுகின்றன. 309 00:32:02,798 --> 00:32:04,842 அவை ஒவ்வொன்றும், குறியிடப்பட்டது. 310 00:32:05,509 --> 00:32:06,510 ஆம். 311 00:32:08,053 --> 00:32:10,222 "ஆம்." அதை விவரியுங்கள். அவற்றை எப்படி தடுத்தீர்கள்? 312 00:32:11,223 --> 00:32:12,224 நான் செய்யவில்லை. 313 00:32:13,058 --> 00:32:14,601 அப்படியென்றால் என்ன நடந்தது? 314 00:32:14,685 --> 00:32:16,770 அவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டனவா? புதிய இலக்கை துரத்தியதா? 315 00:32:22,067 --> 00:32:23,402 அவை ஒரு விஷயத்தைப் பின்தொடர்ந்தன. 316 00:32:24,152 --> 00:32:25,153 என்ன? 317 00:32:28,282 --> 00:32:29,533 டெர்ராஃபார்மிங். 318 00:32:30,742 --> 00:32:32,035 மன்னியுங்கள்? 319 00:32:32,119 --> 00:32:34,079 அதைத்தான் அவை செய்கின்றன என்று நினைக்கிறோம். 320 00:32:35,581 --> 00:32:39,668 அவை இந்த பொருளை பரப்புவதை பார்த்தீர்களா? 321 00:32:41,336 --> 00:32:42,629 இது வளர்சிதைமாற்றம் செய்கிறது, 322 00:32:43,755 --> 00:32:46,466 வளிமண்டலத்தில் வாயுவை வெளியிடுகிறது, காற்றை மாற்றுகிறது. 323 00:32:48,677 --> 00:32:49,887 அதைத்தான் செய்ததா? 324 00:33:03,984 --> 00:33:05,903 எல்லா பதில்களும் இங்கே இருப்பது போல் தெரிகிறது. 325 00:33:07,613 --> 00:33:10,908 நான் ஏதாவது ஒரு படிவத்தை நிரப்பிவிட்டு ஒரு வண்டியில் ஏறி வீட்டிற்கு செல்லட்டுமா? 326 00:33:14,870 --> 00:33:15,871 சரி. 327 00:33:17,122 --> 00:33:19,166 ஃசீப் கோல், ஒரு வண்டியை ஏற்பாடு செய்கிறோம். 328 00:33:21,627 --> 00:33:22,628 நன்றி. 329 00:33:35,349 --> 00:33:36,934 நீ விடைபெற விரும்புகிறாயா? 330 00:33:39,520 --> 00:33:40,812 உனக்கு கொஞ்ச நேரம் இருக்கிறது. 331 00:34:07,714 --> 00:34:09,299 சூப்பர் USB கேசட் கேப்ச்சர் 332 00:35:07,524 --> 00:35:08,817 ஜமிலா! 333 00:35:09,776 --> 00:35:10,986 அம்மா? 334 00:35:11,069 --> 00:35:12,487 -அம்மா! -என் செல்லம்! 335 00:35:43,268 --> 00:35:44,770 இது முடிந்துவிட்டதை நம்ப முடிகிறதா? 336 00:35:46,063 --> 00:35:47,272 நான் வீட்டுக்குப் போகிறேன். 337 00:35:50,484 --> 00:35:52,486 இரண்டு நாட்கள் மட்டுமே இங்கு இருந்திருக்கிறது. 338 00:35:53,362 --> 00:35:54,404 பிறகு இது. 339 00:35:57,491 --> 00:36:00,577 என் குடும்பத்தைப் பார்த்து ஒரு வாரம்தான் ஆகிறது, ஆனால் நீண்ட காலம் போல இருக்கிறது. 340 00:36:02,204 --> 00:36:03,205 நீங்கள்? 341 00:36:09,336 --> 00:36:10,337 ஆம். 342 00:36:12,339 --> 00:36:13,549 எவ்வளவு நாட்கள் ஆகிறது? 343 00:36:19,054 --> 00:36:20,055 இரண்டு ஆண்டுகள். 344 00:36:32,276 --> 00:36:33,277 அப்பா. 345 00:36:34,403 --> 00:36:35,696 அப்பா, உங்களை நேசிக்கிறேன். 346 00:36:36,864 --> 00:36:38,866 நீங்கள் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தீர்கள். 347 00:36:39,783 --> 00:36:44,663 அம்மா வேண்டாம் என்ற போதும் எனக்கு ஐஸ்கிரீம் கொடுத்தீர்கள். 348 00:36:45,998 --> 00:36:47,165 அதோடு… 349 00:36:48,375 --> 00:36:50,002 நீங்கள் கெட்ட மூச்சு கொண்ட அசுரன். 350 00:36:51,879 --> 00:36:52,880 அது வேடிக்கையாக இருந்தது. 351 00:36:54,173 --> 00:36:55,591 அதோடு… 352 00:36:57,176 --> 00:36:58,177 நான் உங்களை நேசிக்கிறேன். 353 00:37:01,388 --> 00:37:02,973 நன்றாக சொன்னாய், செல்லம். 354 00:37:08,937 --> 00:37:09,938 அப்பா… 355 00:37:13,942 --> 00:37:15,027 பரவாயில்லை. 356 00:37:17,529 --> 00:37:18,530 நான் வருந்துகிறேன். 357 00:37:21,200 --> 00:37:23,118 நீ வருத்தப்பட ஒன்றுமில்லை. 358 00:37:27,831 --> 00:37:28,832 வருகிறேன். 359 00:38:21,927 --> 00:38:27,224 அமேசான் மழைக்காடுகள், பிரேசில், பூமி 360 00:42:12,533 --> 00:42:13,534 என் செய்தி கிடைத்ததா? 361 00:42:14,159 --> 00:42:15,702 -என்ன? -எனது செய்திகள். 362 00:42:16,995 --> 00:42:17,996 என்ன? 363 00:42:22,459 --> 00:42:23,460 நான் உன்னை நேசிக்கிறேன். 364 00:42:26,380 --> 00:42:27,381 உன்னை. 365 00:42:28,423 --> 00:42:29,716 உன்னை மட்டுமே நேசிக்கிறேன். 366 00:42:37,307 --> 00:42:38,308 பார். 367 00:42:41,979 --> 00:42:43,188 உனக்கு கடிதங்கள் எழுதினேன். 368 00:42:43,772 --> 00:42:45,607 நிறுத்து. நிறுத்து. 369 00:42:51,572 --> 00:42:52,781 இப்பொழுதுதான் வீட்டுக்கு வந்தேன். 370 00:42:54,157 --> 00:42:57,119 ஒரு அந்நியன் என் வீட்டிற்குள் நுழைந்ததை பார்க்கிறேன். 371 00:42:58,453 --> 00:43:00,205 நான் 911 ஐ அழைக்கலாம். 372 00:43:01,456 --> 00:43:03,876 ஆனால் 911 வேலை செய்யவில்லை, அதனால்… 373 00:43:06,170 --> 00:43:07,671 ஒருவேளை நான் அவனை வெளியேற அனுமதிக்கலாம். 374 00:43:10,966 --> 00:43:11,967 ஆனால் நான்... 375 00:43:14,428 --> 00:43:15,637 ஒருவேளை அவன்... 376 00:43:18,432 --> 00:43:19,725 அவன் போக விரும்பவில்லை என்றால்? 377 00:43:20,350 --> 00:43:22,477 நான் அவனை உதைத்து வெளியே துரத்துவேன். 378 00:43:23,312 --> 00:43:25,189 ஏனென்றால் அவன் என் நம்பிக்கையை இழந்துவிட்டான். 379 00:43:29,067 --> 00:43:30,485 அவன் அதை சரிசெய்ய தயாராக இருந்தால்? 380 00:43:31,069 --> 00:43:33,071 அவனால் எளிதாக எல்லாவற்றையும் மீண்டும் சரிசெய்ய முடியாது. 381 00:43:36,533 --> 00:43:37,659 ஒரு புதிய வேலை. 382 00:43:41,914 --> 00:43:42,915 அப்படியா? 383 00:43:45,709 --> 00:43:46,835 ஒரு புதிய வேலை? 384 00:43:49,922 --> 00:43:50,923 சரி. 385 00:43:52,758 --> 00:43:55,052 -நிஜமாக சொல்கிறாயா? -நான் இங்கே இருக்கிறேன். 386 00:43:57,846 --> 00:43:58,847 சரி. 387 00:45:48,081 --> 00:45:49,917 சீரற்ற சமிக்ஞை பெறப்பட்டது அச்சுத்தூரங்கள் 388 00:45:53,045 --> 00:45:55,214 பயனர்பெயர் - கடவுச்சொல் - ரிமோட் ஐடி 389 00:46:33,293 --> 00:46:34,294 இது உன்னுடையதா? 390 00:46:35,212 --> 00:46:36,213 இல்லை. 391 00:46:37,798 --> 00:46:39,758 -நான் விரைவாக ஓடுகிறேன், அன்பே. -சரி. 392 00:48:40,212 --> 00:48:41,505 மொழிபெயர்த்தல் 393 00:48:41,588 --> 00:48:43,090 மொழியைக் கண்டறி - ஆங்கிலம் 394 00:48:43,173 --> 00:48:44,675 எழுத்தை நோக்கி கேமராவை காட்டவும் 395 00:48:54,726 --> 00:48:57,020 ஹோஷி - நட்சத்திரம் 396 00:49:05,112 --> 00:49:06,154 "நட்சத்திரம்." 397 00:49:06,738 --> 00:49:07,739 ஹேய். 398 00:49:08,365 --> 00:49:09,825 அன்பே. அன்பே, பார். 399 00:50:51,426 --> 00:50:53,720 நீ அமைதியாக கேட்க விரும்புகிறேன். 400 00:50:53,804 --> 00:50:56,932 நான் கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்கிறேன். உன் வாய் மூடுவதே இல்லை. 401 00:50:57,015 --> 00:51:01,979 இனி சண்டையிட விரும்பவில்லை. நாம் சிறிது காலம் பிரிந்திருக்கலாம். 402 00:51:02,062 --> 00:51:03,272 சிறிது காலம் பிரிந்திருப்பதா? 403 00:51:03,355 --> 00:51:06,483 சரி, நீ முயற்சி செய். நீ வெளியே போக முயற்சி செய். என்ன நடக்கிறது என்று பார். 404 00:51:06,567 --> 00:51:08,402 ஜான், அவனுக்கு கேட்கும். 405 00:51:08,485 --> 00:51:10,445 அவனுக்கு கேட்பதில் எனக்கென்ன அக்கறை? 406 00:51:18,620 --> 00:51:19,621 அம்மா? 407 00:51:22,583 --> 00:51:23,584 அப்பா? 408 00:51:33,093 --> 00:51:35,304 இங்கிருக்கிறாய். 409 00:51:37,431 --> 00:51:39,641 நான் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். 410 00:51:43,896 --> 00:51:46,106 நீ நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாயா? 411 00:51:52,988 --> 00:51:56,575 நீ உன் பரிசை திறக்கவில்லை. 412 00:52:05,292 --> 00:52:06,793 அதை திற. 413 00:52:08,754 --> 00:52:09,755 திற. 414 00:52:10,756 --> 00:52:12,466 இது உனக்குத்தான். 415 00:52:22,768 --> 00:52:23,894 இதன் மூலம் நீ 416 00:52:24,478 --> 00:52:26,313 எங்கே இருக்கிறாய், 417 00:52:27,773 --> 00:52:29,107 எங்கு செல்கிறாய் என்று நீ பார்க்கலாம். 418 00:52:30,317 --> 00:52:32,277 பார், உலகின் மீதான விசையை 419 00:52:32,361 --> 00:52:34,196 நீ பார்க்கலாம். 420 00:57:48,177 --> 00:57:50,179 வசனத் தமிழாக்கம் அருண்குமார்