1 00:00:05,172 --> 00:00:06,173 நான் உன்னை காதலிக்கிறேன். 2 00:00:10,427 --> 00:00:11,637 எப்போதும் காதலிக்கிறேன். 3 00:00:15,933 --> 00:00:17,059 எப்போதும் காதலிப்பேன். 4 00:00:23,440 --> 00:00:26,193 இது உங்களுக்கு எவ்வளவு முக்கியமான முடிவு என எனக்குத் தெரியும். 5 00:00:28,320 --> 00:00:31,615 உங்கள் மனைவியிடம் நீங்கள் இறக்கப் போகிறீர்கள் என்ற சொன்ன அடுத்த நொடியே, 6 00:00:32,323 --> 00:00:34,868 இதைச் செய்வதற்கான வாய்ப்பு போய்விடும். 7 00:00:36,245 --> 00:00:37,871 அகாடமி விருது வென்ற மஹர்ஷலா அலி 8 00:00:39,915 --> 00:00:42,042 எது சரி என்று நிர்ணயிக்க முடியவில்லை. 9 00:00:42,125 --> 00:00:43,293 என்ன நடக்கிறது, கேம்? 10 00:00:44,461 --> 00:00:45,796 அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நயோமி ஹாரிஸ் 11 00:00:45,879 --> 00:00:46,713 ஆக்வாஃபீனா உடன் 12 00:00:46,797 --> 00:00:47,631 மற்றும் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிளென் குளோஸ் 13 00:00:47,714 --> 00:00:50,801 இதை எங்களுடன் செய்து உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை தொடரச் செய்யலாம். 14 00:01:01,645 --> 00:01:03,188 எழுதி இயக்கியவர் பெஞ்சமின் கிளேரி