1 00:00:07,883 --> 00:00:10,928 இங்கே. ஓ! 2 00:00:11,011 --> 00:00:13,472 -இது சரியான சாவியா? -ஆம். பொறு. நான் திறக்கிறேன். 3 00:00:13,555 --> 00:00:16,642 ஒரு நொடி. அப்படியில்லை! 4 00:00:17,434 --> 00:00:18,936 இது திறந்திருக்கிறது. 5 00:00:19,019 --> 00:00:20,354 இது திறந்திருக்கிறது. 6 00:00:26,944 --> 00:00:28,946 ஆஹா. அருமை. 7 00:00:31,073 --> 00:00:32,241 அருமையான இடம். 8 00:00:32,950 --> 00:00:37,496 இல்லை, இதில் விசேஷம் எதுவுமில்லை. நான் தூங்குவதற்கு மட்டுமே இங்கே வருவேன். 9 00:00:37,579 --> 00:00:40,666 தி மேன் வ்ஹூ ஃபெல் டு எர்த் 10 00:00:40,749 --> 00:00:41,792 டேவிட் போவி. 11 00:00:43,126 --> 00:00:44,211 அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 12 00:00:44,670 --> 00:00:46,171 இவனை உனக்குப் பிடிக்குமா? 13 00:00:48,131 --> 00:00:49,341 போவி? 14 00:00:51,885 --> 00:00:53,178 ஆம், பிடிக்கும். 15 00:00:54,930 --> 00:00:56,515 அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று எதை சொல்கிறாய்? 16 00:00:58,350 --> 00:01:02,521 ஏனென்றால் நீ போவி போலவே இருக்கிறாய், மிட்சுகி. 17 00:01:06,692 --> 00:01:09,486 யாரும் போவியைப் போல இல்லை. 18 00:01:09,820 --> 00:01:11,029 நீ இருக்கிறாய். 19 00:01:12,322 --> 00:01:14,658 உன்னுடைய முடி, உன்னுடைய தோற்றம். 20 00:01:15,450 --> 00:01:17,828 உன்னைப் போன்ற திறமைசாலியை நான் பார்த்ததில்லை. 21 00:01:19,746 --> 00:01:20,956 ஆனால்... 22 00:01:22,082 --> 00:01:24,418 நீ அதில் திருப்தி அடையவில்லை. 23 00:01:28,255 --> 00:01:31,550 என்னை அவ்வளவு நன்றாக உனக்குத் தெரியாது, இல்லையா? 24 00:01:34,469 --> 00:01:37,264 நீ சொல்வது சரி. நீ போவியைப் போல இல்லை. 25 00:01:42,853 --> 00:01:44,938 அவன் ஒரு ஏலியன். 26 00:01:47,107 --> 00:01:48,775 நீ விண்வெளி போன்றவள். 27 00:01:50,235 --> 00:01:52,571 வெளித்தோற்றத்தில், 28 00:01:52,654 --> 00:01:57,910 நீ மிகவும் தூரமாகவும், குளிர்ச்சியாகவும், வெறுமையாகவும் தோன்றுகிறாய். 29 00:01:58,285 --> 00:01:59,786 வெறுமையாகவா? 30 00:02:03,207 --> 00:02:04,875 அணுக முடியாதவளாக. 31 00:02:06,210 --> 00:02:07,461 நான் நன்றாகத்தானே இருக்கிறேன். 32 00:02:08,711 --> 00:02:10,005 நான் ஒரு விண்வெளி வீரர். 33 00:02:11,757 --> 00:02:14,134 எனக்கு விண்வெளி என்றால் பயம் கிடையாது. 34 00:02:14,218 --> 00:02:15,260 எனக்குப் புரிகிறது. 35 00:02:17,679 --> 00:02:19,473 நீ நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறாய். 36 00:02:20,557 --> 00:02:27,314 சூரியனைப் போல, நீ அருகில் வரும்போது வெதுவெதுப்பை தருகிறாய். 37 00:02:28,690 --> 00:02:30,317 நீ குளிராக இல்லை. 38 00:02:32,694 --> 00:02:35,906 உன் உடம்பு கொதிக்கிறது. 39 00:02:39,535 --> 00:02:41,036 நான் விண்வெளி போன்றவளா? 40 00:02:43,497 --> 00:02:46,083 நான் எப்போதுமே விண்வெளி குறித்து ஆர்வமாக இருப்பேன். 41 00:02:48,377 --> 00:02:50,128 கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறையவே குறையாது. 42 00:02:52,798 --> 00:02:53,882 நட்சத்திரங்களைப் போல. 43 00:02:54,550 --> 00:02:55,634 ஆம். 44 00:02:57,386 --> 00:03:02,558 நட்சத்திரங்கள் மாபெரும் வாயுப் பந்துகள் என்பது உனக்குத் தெரியும். 45 00:03:05,227 --> 00:03:06,770 அது சரி. 46 00:03:08,230 --> 00:03:10,566 நான் உன்னை எனக்குத் தெரிந்த ஒரு தனிப்பட்ட பயிற்சியாளரிடம் அறிமுகம் செய்கிறேன். 47 00:04:47,246 --> 00:04:49,373 பார்! எல்லோரும் நடக்கிறார்கள். 48 00:04:50,499 --> 00:04:52,376 அழகான குழந்தைகள். 49 00:04:52,459 --> 00:04:54,586 இது ஒரு மரம். 50 00:04:55,212 --> 00:04:57,089 இது மலரப்போவது போலிருக்கிறது. 51 00:04:57,923 --> 00:05:00,008 அதோடு கொஞ்சம் புற்கள். 52 00:05:02,427 --> 00:05:06,348 இங்கே என் பாதங்களில். வலது, இடது! 53 00:05:06,974 --> 00:05:12,271 நடப்பது நன்றாக இருக்கிறது தானே? பேசிக்கொண்டே செல்வது. 54 00:05:13,105 --> 00:05:14,314 பார். 55 00:05:14,398 --> 00:05:18,527 சூரியன் மேலே வந்துவிட்டது. மிகவும் பிரகாசமாக இருக்கிறது. ஒளிர்கிறது. 56 00:05:18,610 --> 00:05:20,445 பார்! இதைப் பார். 57 00:05:23,866 --> 00:05:26,493 சீக்கிரம்! ஏற்கனவே எழுந்துவிட்டாய்! 58 00:05:26,577 --> 00:05:29,580 எனக்கு கோபம் வருகிறது. 59 00:05:30,914 --> 00:05:32,541 நான் உன்னிடம் வருகிறேன். 60 00:05:53,979 --> 00:05:55,480 வாச்சோ. 61 00:05:58,859 --> 00:05:59,860 வாச்சோ. 62 00:06:10,579 --> 00:06:12,122 வாச்சோ. 63 00:06:14,917 --> 00:06:15,918 வாச்சோ. 64 00:06:43,237 --> 00:06:44,238 ஹினாடா? 65 00:06:52,037 --> 00:06:54,081 ஹினாடா? நான் பேசுவது கேட்கிறதா? 66 00:06:58,752 --> 00:06:59,753 மிட்சுகி? 67 00:06:59,837 --> 00:07:01,004 ஹினாடா? 68 00:08:15,495 --> 00:08:18,040 ஹேய், எனக்கு டாக்டர் தேவை. நீங்கள் டாக்டரா? இல்லையா? 69 00:08:18,123 --> 00:08:19,750 ஹேய்! 70 00:08:19,833 --> 00:08:22,878 -சார், ஹாய். நீங்கள் டாக்டரா? -நீங்கள் இங்கே நுழையக் கூடாது. 71 00:08:22,961 --> 00:08:26,006 -நீங்கள் டாக்டரா? -நோய்த்தொற்று ஏற்படும். ஹேய்! 72 00:08:26,089 --> 00:08:28,091 -நான் US கடற்படை வீரன். உயர் இராணுவ விஷயம். -பொறு! 73 00:08:28,175 --> 00:08:30,385 -இது இராணுவ விஷயம். -அம்மா! 74 00:08:36,350 --> 00:08:37,893 இது தான் உன் அம்மாவின் இருக்கையா? 75 00:08:39,477 --> 00:08:43,357 நரம்பியல், மருத்துவ அவசர நிலை, நிலையம் ஒன்று. 76 00:08:43,440 --> 00:08:44,858 எதற்கு அதில் சொன்னாய்? 77 00:08:44,942 --> 00:08:46,401 அவசரம்தானே? 78 00:08:48,946 --> 00:08:50,447 யார் மருத்துவ அவசரம் என அழைத்தது? 79 00:08:50,531 --> 00:08:51,949 நீங்கள் நரம்பியல் நிபுணரா? 80 00:08:52,032 --> 00:08:54,993 இது என்ன விளையாட்டா? இங்கே உயிருக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள். 81 00:08:55,077 --> 00:08:56,787 இல்லை. பாருங்கள். எனக்கு உதவி தேவை. சரியா? எனக்குத் தேவை... 82 00:08:56,870 --> 00:08:58,872 நீ உன் பெற்றோரையோ பாதுகாவலரையோ தேட வேண்டும். 83 00:08:58,956 --> 00:09:01,083 உங்களை இங்கிருந்து அழைத்துப்போக ஒருவரை வர சொல்கிறேன். 84 00:09:04,545 --> 00:09:05,754 நான்தான் இவனுடைய பாதுகாவலர். 85 00:09:08,507 --> 00:09:09,508 நீங்கள் நரம்பியல் நிபுணரா? 86 00:09:11,093 --> 00:09:12,094 ஆம். 87 00:09:23,814 --> 00:09:24,940 விரிவடைதல் இயல்பாக இருக்கிறது. 88 00:09:28,360 --> 00:09:32,155 பாருங்கள், பெற்றோரின் அனுமதியின்றி ஒரு குழந்தைக்கு வலிப்பை என்னால் உண்டாக்க முடியாது. 89 00:09:32,990 --> 00:09:33,991 இது இவன் வரைந்தது. 90 00:09:36,118 --> 00:09:38,620 சரியா? இது எல்லாம் நடப்பதற்கு முன்பே. 91 00:09:39,204 --> 00:09:42,082 பாருங்கள், என்னால் அவர்களுக்கு உதவ முடியும், எல்லோருக்கும், சரியா? 92 00:09:42,165 --> 00:09:44,668 எனக்கு வலிப்பு வர வேண்டும். சரியா, ஆனால்... 93 00:09:44,751 --> 00:09:46,879 இங்கே நிஜமான காயங்களுடன் நிறைய மக்கள் இருக்கிறார்கள். 94 00:09:47,546 --> 00:09:49,506 நீ வலிப்பைத் தவிர்க்க மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 95 00:09:49,590 --> 00:09:51,842 கார்பமாசெபைன். நாள் ஒன்றுக்கு 200 மில்லி கிராம், சரியா? 96 00:09:51,925 --> 00:09:53,927 எனக்கு மருத்துகள் வேண்டாம். நான் பார்க்க வேண்டும். 97 00:09:54,011 --> 00:09:56,930 மருத்துவ காரணமின்றி ஒரு குழந்தைக்கு என்னால் வலிப்பை உண்டாக்க முடியாது. நான் மாட்டேன். 98 00:09:57,681 --> 00:09:58,682 எங்களிடம் துப்பாக்கி இருக்கிறது. 99 00:09:59,683 --> 00:10:01,977 -இந்த மருத்துவ காரணம் போதுமா? -மேடம். 100 00:10:03,187 --> 00:10:04,688 என்னை சுடப் போகிறீர்களா? 101 00:10:06,940 --> 00:10:09,443 குழந்தைகளை வைத்து பல பரிசோதனைகளை செய்த மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். 102 00:10:10,402 --> 00:10:11,403 பரிசோதனைகள், செயல்முறைகள். 103 00:10:13,655 --> 00:10:16,742 குழந்தைகள் வேண்டாமென்று கதறி அழும்போதும் அவர்கள் அதை செய்வதைப் பார்த்திருக்கிறேன். 104 00:10:16,825 --> 00:10:19,036 அந்த சோதனைகளும் செயல்முறைகளும் இல்லாதபோது... என்னைப் பாருங்கள். 105 00:10:22,039 --> 00:10:25,792 எனவே, தயவுசெய்து, மருத்துவ காரணங்களை எல்லாம் எங்களிடம் சொல்லாதீர்கள். 106 00:10:28,420 --> 00:10:29,671 அவன் உதவிதான் கேட்கிறான். 107 00:10:31,465 --> 00:10:32,466 நான் கேட்கிறேன். 108 00:10:34,593 --> 00:10:35,969 ஏனென்றால் பிரயோசனம் இல்லாத ஒன்றுக்காக 109 00:10:36,053 --> 00:10:39,515 உலகத்தையே சுற்றி மீண்டும் இங்கே வந்திருக்க மாட்டேன். 110 00:10:39,598 --> 00:10:41,141 ஏனென்றால் ஒரு காரணம் இருக்க வேண்டும். 111 00:10:45,729 --> 00:10:46,772 இவன்தான் அந்த காரணம். 112 00:10:47,689 --> 00:10:49,233 அந்த புத்தகம்தான் காரணம். 113 00:10:54,112 --> 00:10:55,197 எனவே அவனுக்கு என்ன தேவையோ அதை செய்யுங்கள். 114 00:10:59,284 --> 00:11:02,162 உயிரினம் அமிலத்தை ஊற்றினாலும் உயிர் பிழைக்கிறது. 115 00:11:04,790 --> 00:11:06,375 இப்போது மீண்டும் உருவாகிறது. 116 00:11:08,460 --> 00:11:09,795 சோதனை பொருளை இப்போது சோதனை செய். 117 00:11:10,546 --> 00:11:11,964 அதை அருகில் கொண்டு வா, தயவுசெய்து. 118 00:11:21,682 --> 00:11:22,683 அங்கே. 119 00:11:26,937 --> 00:11:29,898 சரி, PSI நிலையாக இருக்கிறது. 120 00:11:32,276 --> 00:11:37,155 பிரதி உருவாதல் மற்றும் அம்மோனியா வெளியேற்றம் முற்றிலும் நின்றுவிட்டது. 121 00:11:39,908 --> 00:11:41,118 மாதிரியை ஊற்றுகிறேன். 122 00:11:43,328 --> 00:11:45,163 ஹைட்ரோகுளோரைடை முயற்சிக்கிறேன். 123 00:11:52,212 --> 00:11:53,422 அட. 124 00:11:55,549 --> 00:11:57,885 மொத்த கட்டமைப்பும் சிதைவுக்கு உள்ளாகிறது. 125 00:12:04,892 --> 00:12:06,018 நம்மால் அதை கொல்ல முடியும். 126 00:12:08,687 --> 00:12:10,772 இது என் குடும்பத்தை மட்டுமல்ல, எல்லோரையும் காப்பாற்றும். 127 00:12:11,440 --> 00:12:15,068 ஆயுதமேந்திய பாதுகாவலர்கள், ஜனாதிபதியின் இரகசிய காவலர்கள், இராணுவ இரகசிய காப்பு படை. 128 00:12:15,152 --> 00:12:17,529 செல்வி மாலிக், நன்றி. உங்கள் பொருட்களையும் குடும்பத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 129 00:12:17,613 --> 00:12:20,073 -பார்த்துக்கொள்கிறீர்களா? -30 நிமிடங்களுக்குள் வாகனம் வேண்டும். 130 00:12:20,157 --> 00:12:21,658 -பொறு, என்ன வாகனம்? -மொத்த குழுவுக்கும். 131 00:12:21,742 --> 00:12:24,453 மேடம், இதை உங்கள் மகன் கண்டெடுத்ததாக சொன்னீர்கள். அதைக் கொண்டு அவற்றில் ஒன்றை கொன்றுவிட்டீர்கள். 132 00:12:24,536 --> 00:12:26,496 இது வேலை செய்வது தெரியும், எப்படி என்று தெரியாது. 133 00:12:27,247 --> 00:12:29,708 நீங்களோ உங்கள் குடும்பமோதான் இதை சரிசெய்வதற்கான முக்கிய காரணி. 134 00:12:29,791 --> 00:12:31,335 உதவ விருப்பமா? உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள். 135 00:12:34,213 --> 00:12:37,007 -ஆனால் இப்போது எங்கே போகிறோம்? -பெண்டகனுக்கு, செல்லம். 136 00:12:37,549 --> 00:12:39,009 பெண்டகன் என்றால் என்ன? 137 00:12:39,092 --> 00:12:41,678 -அது... -அது மிகப்பெரிய, பாதுகாப்பான இடம். 138 00:12:42,262 --> 00:12:43,597 அங்கே பொம்மைகள் இருக்குமா? 139 00:12:43,680 --> 00:12:46,350 ஆம், மிகவும் விலை உயர்ந்த பொம்மைகள். 140 00:13:16,046 --> 00:13:17,965 ஓ, கடவுளே. உள்ளே வா. 141 00:13:31,311 --> 00:13:34,356 ஹினாடா. நீ விண்வெளி கலனில் தான் இருக்கிறாயா? 142 00:13:34,857 --> 00:13:36,900 மேனுவல் கட்டுப்பாடுகள் ஆன்லைனில் இருக்கின்றனவா? 143 00:13:40,070 --> 00:13:41,071 ஹினாடா? 144 00:13:42,614 --> 00:13:44,575 ஹினாடா. மேனுவல் கட்டுப்பாடுகள் ஆன்லைனில் இருந்தால், 145 00:13:44,658 --> 00:13:46,827 நாம் அவசரத்துக்கு சேமித்த அமைப்புகளை வேலை செய்ய வைக்கலாம். 146 00:13:48,203 --> 00:13:49,746 தாக்கு... 147 00:13:51,748 --> 00:13:54,251 இல்லை. காயப்படுத்து... 148 00:13:56,461 --> 00:13:57,963 இல்லை. உதவி. 149 00:13:58,046 --> 00:13:59,339 நான் என்ன செய்ய வேண்டும்? 150 00:14:09,391 --> 00:14:11,518 எங்களைக் காப்பாற்று. 151 00:14:14,813 --> 00:14:16,982 -"நாங்கள்" என்றால் யார்? -நம்முடைய குழு. 152 00:14:18,066 --> 00:14:22,613 உங்கள் குழுவினர் இறந்துவிட்டனர். எதிரியிடம்தான் முழு தகவல் தொடர்பும் இருக்கிறது. 153 00:14:25,657 --> 00:14:27,451 US தலைமையுடனான என் தொடர்பு 154 00:14:27,534 --> 00:14:31,038 எதிரி சிதைத்த ரேடியோ கம்பியில் நூலிழையில் இயங்குகிறது. 155 00:14:31,121 --> 00:14:34,208 நம் தொலைதொடர்பில் குறுக்கிட்டு இப்போது "காப்பற்றுங்கள்" என்று சொல்கிறார்களா? 156 00:14:34,750 --> 00:14:36,335 அதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறாய்? 157 00:14:38,212 --> 00:14:40,839 தகவல் தொடர்பு அமைப்புகள் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டன. 158 00:14:40,923 --> 00:14:43,800 US இராணுவம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. 159 00:14:43,884 --> 00:14:47,012 மனித குலத்தின் சார்பாக அவள் பேசுவதை நான் விரும்பவில்லை. 160 00:14:47,095 --> 00:14:48,764 அவள் எங்கள் விண்வெளி வீரருடன்தான் பேசுகிறாள். 161 00:14:48,847 --> 00:14:50,098 உங்களுக்கு உறுதியாக தெரியுமா? 162 00:14:51,642 --> 00:14:55,395 -உங்களால் முடியாதபோது அவள் தொடர்பு கொண்டாள். -அவள் எதோடு பேசுகிறாள் என்று எப்படித் தெரியும்? 163 00:14:56,021 --> 00:14:59,983 தகவல் தொடர்பை இப்போது நிறுத்துவது ஆபத்தானது. நாம் தொடர்பை இழந்தால்... 164 00:15:00,067 --> 00:15:02,444 அவர் இப்போது அவளை நீக்க விரும்பவில்லை. நாம் தொடர்பை இழக்க நேரிடும். 165 00:15:02,528 --> 00:15:04,613 நாம் தொடர்பை இழக்க முடியாது. 166 00:15:04,696 --> 00:15:08,700 அந்த சமிக்ஞை நமக்கு ஏவுகணை பாதுகாப்புக்கான தெளிவான இலக்கை அளிக்கிறது. 167 00:15:12,371 --> 00:15:13,997 அவற்றை அணு ஆயுதத்தால் தாக்க போகிறீர்களா? 168 00:15:15,249 --> 00:15:17,876 இப்போதைக்கு, அணு ஆயுத பாதுகாப்பு அமைப்பு எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது, 169 00:15:17,960 --> 00:15:19,336 விடியற்காலைக்கு மேல் அதை இழக்கலாம். 170 00:15:19,419 --> 00:15:24,258 எனவே ஆம், அடுத்த 78 நிமிடங்களுக்குள் அவள் சமாதானத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், 171 00:15:25,634 --> 00:15:26,718 நாங்கள் தாக்குவோம். 172 00:15:34,935 --> 00:15:37,813 ஜெனரல், நீங்கள் சொல்வது சரி, அது அவர்களது விண்வெளி வீரர் அல்ல. 173 00:15:39,356 --> 00:15:40,357 இடைவெளிகள். 174 00:15:41,567 --> 00:15:43,235 அவை சுவாச வடிவங்களுடன் பொருந்தவில்லை. 175 00:15:44,194 --> 00:15:45,654 பாருங்கள். இங்கிருக்கும் இந்த இடைவெளி, 176 00:15:47,114 --> 00:15:51,076 குரலை பாதிக்காமல், சுருதி இல்லாமால் சுவாசிப்பதற்கு இடமே இல்லை. 177 00:15:58,584 --> 00:16:00,085 இது செயற்கையான பேச்சு. 178 00:16:01,044 --> 00:16:04,673 அலைவடிவம் அலைக்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. 179 00:16:04,756 --> 00:16:08,719 திரு. யமடோ சொல்கிறார்... அலைவடிவத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று. 180 00:16:08,802 --> 00:16:11,263 திரு. யமடோ மூலமாக அவை நம்மை ஏமாற்ற முயல்கின்றன. 181 00:16:11,346 --> 00:16:13,765 திரு. யமடோ மூலமாக கர்னல் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. 182 00:16:15,517 --> 00:16:18,270 திரு. யமடோ கேப்டன் முரையுடன் பேசுகிறார். 183 00:16:20,898 --> 00:16:21,982 திரு. முரை. 184 00:16:23,400 --> 00:16:26,945 நீங்கள் ஒரு ஒலி பொறியாளர், ஒரு விஞ்ஞானி. 185 00:16:27,029 --> 00:16:29,198 நீங்கள் ஒரு ஒலி நிபுணர். 186 00:16:29,781 --> 00:16:31,700 உங்கள் மகளையும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். 187 00:16:32,618 --> 00:16:35,370 அது உங்கள் மகளா? 188 00:16:37,915 --> 00:16:39,082 நான் என்ன செய்ய வேண்டும்? 189 00:16:44,213 --> 00:16:46,215 எங்களைக் காப்பற்று. 190 00:16:47,007 --> 00:16:48,467 எங்களைக் காப்பற்று. 191 00:16:49,968 --> 00:16:51,261 அது அவளுடைய குரல்தான். 192 00:16:51,345 --> 00:16:53,180 இது கேப்டன் முரையின் குரல்தான். 193 00:16:53,931 --> 00:16:54,932 ஆனால்... 194 00:16:55,724 --> 00:16:57,100 ஆனால்? 195 00:16:57,935 --> 00:16:59,520 அவள் சுவாசிக்கவில்லை. 196 00:17:04,525 --> 00:17:06,527 ஆனால் அவள் சுவாசிக்கவில்லை. 197 00:17:06,609 --> 00:17:07,653 அது அவள் கிடையாது. 198 00:17:08,569 --> 00:17:10,030 அது அவளைப் போல நடிக்கிறது. 199 00:17:30,634 --> 00:17:31,718 எனக்கு ஒன்றும் ஆகாது. 200 00:17:32,511 --> 00:17:33,512 தெரியும். 201 00:17:36,640 --> 00:17:38,684 நீ... நீ போய் உன் அம்மாவை தேடு. 202 00:17:39,226 --> 00:17:40,477 தேடுவேன். 203 00:17:41,854 --> 00:17:42,855 நிஜமாகத்தான் சொல்கிறேன். 204 00:17:44,481 --> 00:17:45,482 நான் தனியாக இல்லை. 205 00:17:46,275 --> 00:17:47,693 சரி. 206 00:17:48,443 --> 00:17:49,862 நீ தயாரானதும் சொல். 207 00:17:59,162 --> 00:18:01,164 போ. அவரைத் தேடு. 208 00:18:02,040 --> 00:18:03,166 நான் இங்கேயே இருப்பேன். 209 00:18:33,739 --> 00:18:35,240 பழக்கமான குரல் உதவக்கூடும். 210 00:18:56,011 --> 00:18:57,095 ஹலோ. 211 00:19:00,766 --> 00:19:02,351 ஆசுவாசப்படுத்தி சுவாசிக்க முயற்சி செய். 212 00:19:04,645 --> 00:19:05,646 ஆசுவாசப்படுத்துவதா? 213 00:19:07,189 --> 00:19:08,607 நன்றி, புரிகிறது. 214 00:19:10,776 --> 00:19:12,653 இதை இதற்கு முன்னர் செய்திருக்கிறாயா என்ன? 215 00:19:12,736 --> 00:19:13,779 இப்போது வேறுவிதமாக இருக்கிறது. 216 00:19:17,491 --> 00:19:22,663 ஹேய், "இங்கே திரும்பி வந்தது" குறித்து ஏதோ சொன்னாயே, அது என்ன? 217 00:19:29,253 --> 00:19:30,587 ஒன்றுமில்லை. 218 00:19:37,302 --> 00:19:38,720 உன் அம்மா எங்கே? 219 00:19:48,897 --> 00:19:49,982 அவர் இறந்துவிட்டார். 220 00:19:53,610 --> 00:19:54,862 என்னை மன்னித்துவிடு. 221 00:19:57,030 --> 00:19:58,657 பரவாயில்லை. உங்களுக்குத் தெரியாது. 222 00:20:02,870 --> 00:20:04,079 உன் அப்பா என்ன ஆனார்? 223 00:20:06,832 --> 00:20:07,833 அவர் பிரிந்துவிட்டார். 224 00:20:11,587 --> 00:20:13,088 நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்துவிட்டார். 225 00:20:15,465 --> 00:20:18,719 அவர் பிரியவில்லை என்றால், அம்மா நன்றாக இருந்திருப்பார். 226 00:20:22,556 --> 00:20:24,183 அப்பா அம்மாவை கவனித்திருந்தால். 227 00:20:30,105 --> 00:20:31,106 கவனித்துக்கொண்டாரா? 228 00:20:32,649 --> 00:20:34,026 அம்மாவை கவனித்துக்கொண்டாரா? 229 00:20:41,700 --> 00:20:44,870 அம்மாவை அப்பா அடித்துவிட்டு பிரிந்துவிட்டார். 230 00:20:55,255 --> 00:20:57,883 நீ அவரில்லாமலேயே மன உறுதியோடு இருக்கிறாய். சரியா? 231 00:21:03,805 --> 00:21:04,806 ஆம். 232 00:21:06,767 --> 00:21:08,435 உங்களுக்கு ஏதாவது நடந்ததா? 233 00:21:10,270 --> 00:21:11,313 மருத்துவமனையில்? 234 00:21:11,980 --> 00:21:14,399 முன்பு, நீங்கள் மீண்டும் மருத்துவமனை போகமாட்டேன் என்றீர்கள். 235 00:21:19,112 --> 00:21:20,405 நீங்கள் நலமா? 236 00:21:34,211 --> 00:21:35,295 என் மகன்... 237 00:21:38,799 --> 00:21:40,300 என் மகன், அவன் உடல் நலமின்றி பிறந்தான். 238 00:21:41,051 --> 00:21:42,219 ஆம், எனவே... 239 00:21:43,720 --> 00:21:45,764 நான் பல இரவுகளை மருத்துவமனையில் தூங்கி கழித்திருக்கிறேன். 240 00:21:49,852 --> 00:21:51,228 அவ்வளவுதான். ஆம். 241 00:21:56,942 --> 00:21:58,402 ஹேய், உங்கள் பெயர் என்ன? 242 00:22:01,321 --> 00:22:02,322 ட்ரெவாண்டே. 243 00:22:04,783 --> 00:22:05,868 நான் காஸ்பர். 244 00:22:08,287 --> 00:22:09,454 ஆர்வமுள்ள காஸ்பர். 245 00:22:11,415 --> 00:22:13,876 ஹேய். என்ன விஷயம், காஸ்பர். 246 00:22:13,959 --> 00:22:14,960 அது நான்தான். 247 00:22:19,047 --> 00:22:20,465 என்னை இங்கே கூட்டி வந்ததற்கு நன்றி. 248 00:22:25,596 --> 00:22:26,597 அது மதிப்புமிக்க செயல். 249 00:22:30,684 --> 00:22:31,685 சரி. 250 00:22:33,979 --> 00:22:34,980 காஸ்பர்? 251 00:22:39,693 --> 00:22:42,988 உன்னால் முடிந்த அளவுக்கு அசையாமல் அப்படியே படு. 252 00:22:43,071 --> 00:22:45,782 நான் உனக்கு காட்சி தூண்டுதலைக் காட்டப் போகிறேன். 253 00:22:54,583 --> 00:22:56,710 நேராக மேலே பார். 254 00:23:30,536 --> 00:23:32,287 உங்கள் நண்பருக்கு பை சொன்னீர்களா, அம்மா? 255 00:23:42,923 --> 00:23:45,050 நம் எல்லோரிடமும் 50 கேலிபர் துப்பாக்கி இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். 256 00:23:46,385 --> 00:23:49,763 அவை நியூயார்க் முழுவதிலும், எல்லா படைப்பிரிவுகளையும் அழித்துவிட்டன. 257 00:23:55,769 --> 00:23:56,937 எங்கள் வீடு இன்னும் இருக்கிறது. 258 00:23:59,731 --> 00:24:00,816 நிஜமாகவா? 259 00:24:02,568 --> 00:24:03,569 கண்டிப்பாக. 260 00:24:05,112 --> 00:24:06,113 ஹேய். 261 00:24:23,005 --> 00:24:24,214 நம்மை பின்தொடர்கிறார்களா? 262 00:24:28,510 --> 00:24:29,511 வழிகாப்பாளர் படை. 263 00:24:31,221 --> 00:24:32,389 ஹேய், அங்கே யார் வருகிறார்கள்? 264 00:24:41,064 --> 00:24:42,691 ஹேய், அங்கே யார் வருகிறார்கள்? 265 00:24:49,781 --> 00:24:50,949 பொதுமக்கள். 266 00:24:51,450 --> 00:24:52,868 அவர்கள் என்ன செய்கிறார்கள்? 267 00:24:54,870 --> 00:24:55,996 நமக்கு சமிஞ்ஞை காட்டுகிறார்களா? 268 00:24:56,788 --> 00:24:58,582 -அடச்சே! -கீழே படுங்கள்! 269 00:24:59,750 --> 00:25:02,085 கீழே படுங்கள்! படுங்கள்! 270 00:25:02,169 --> 00:25:03,629 அவர்களுக்கு என்ன வேண்டும்? 271 00:25:03,712 --> 00:25:06,423 -ச்சே! -கீழே படுங்கள்! 272 00:25:10,052 --> 00:25:11,303 சுடு! 273 00:25:11,386 --> 00:25:12,763 -பார்த்துவிட்டேன். -இடப்பக்கம்! 274 00:25:16,016 --> 00:25:17,059 அடச்சே, பிடித்துக்கொள்ளுங்கள்! 275 00:25:30,989 --> 00:25:33,242 -என்ன நடக்கிறது? நலமாக இருக்கிறானா? -அவன் தூண்டப்படுகிறான். 276 00:25:37,246 --> 00:25:40,040 ஐயோ, என்ன அது? என்ன நடக்கிறது? 277 00:25:40,123 --> 00:25:41,124 எனக்குத் தெரியவில்லை. 278 00:25:41,708 --> 00:25:42,709 கடவுளே. 279 00:25:44,503 --> 00:25:45,504 காஸ்பர்? 280 00:25:45,587 --> 00:25:47,214 காஸ்பர்? காஸ்பர். 281 00:26:01,353 --> 00:26:02,563 -காஸ்பர். -தையூ. 282 00:26:03,355 --> 00:26:05,023 அவன் என்ன சொல்கிறான்? என்ன நடக்கிறது? இப்போது என்ன நடக்கிறது? 283 00:26:05,107 --> 00:26:07,276 -கேளுங்கள். எனக்குத் தெரியாது. -நீங்கள் மருத்துவர். என்ன பேசுகிறீர்கள்? 284 00:26:07,359 --> 00:26:09,862 மூளையின் சமிக்ஞைகள் சீரற்றவை... 285 00:26:09,945 --> 00:26:11,405 -வாச்சோ. -...சமச்சீரற்றவை, 286 00:26:12,531 --> 00:26:14,157 பெரிய வலிப்பின் போது கூட. 287 00:26:14,241 --> 00:26:15,492 ஆனால் இது… 288 00:26:15,576 --> 00:26:18,328 பில்லியன் கணக்கான நியூரான்கள் சரியான ஒத்திசைவில் நகர்கின்றன. 289 00:26:19,121 --> 00:26:21,248 -இது மூளை வேலை செய்யும் விதம் அல்ல. -அவனுடையது அப்படித்தான் வேலை செய்யுமா? 290 00:26:21,331 --> 00:26:22,666 இல்லை. இல்லை, இது வேறு ஏதோ. 291 00:26:22,749 --> 00:26:24,793 -என்ன சொல்கிறீர்கள்? -இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. 292 00:26:24,877 --> 00:26:27,254 -என்ன பேசுகிறீர்கள்? -இது போல எப்போதும் நடந்ததில்லை. 293 00:26:27,337 --> 00:26:29,214 இது ஒரு மிகையான சமிக்ஞை போன்றது. 294 00:26:31,091 --> 00:26:32,217 வாச்சோ. 295 00:26:32,968 --> 00:26:34,094 தையூ. 296 00:26:34,178 --> 00:26:36,430 மிட்சுகி. 297 00:26:39,349 --> 00:26:40,934 மிட்சுகி. 298 00:26:41,018 --> 00:26:42,019 "மிட்சுகி." 299 00:26:44,188 --> 00:26:45,480 அதற்கு என்ன அர்த்தம்? 300 00:26:50,777 --> 00:26:52,946 -அவை பார்ப்பதை அவன் பார்க்கிறான். -எது? 301 00:26:54,406 --> 00:26:55,407 மிட்சுகி. 302 00:26:58,744 --> 00:26:59,745 அவை. 303 00:27:07,211 --> 00:27:08,253 மிட்சுகி. 304 00:27:11,215 --> 00:27:12,591 மிட்சுகி. 305 00:27:14,259 --> 00:27:15,469 இவை இங்கே இருக்கின்றன! 306 00:27:27,272 --> 00:27:28,690 அட கடவுளே. 307 00:27:32,319 --> 00:27:33,403 அது இங்கேதான் வருகிறது. 308 00:27:36,823 --> 00:27:38,825 அது வருகிறது! 309 00:27:38,909 --> 00:27:40,536 -அது என்ன? -இல்லை. 310 00:27:46,959 --> 00:27:48,919 அது கட்டிடத்தில் இருக்கிறது! தெரிகிறது! 311 00:27:49,002 --> 00:27:50,921 -பொறு. ஹேய்! -என்னால் பார்க்க முடிகிறது! 312 00:27:51,004 --> 00:27:52,005 என்னால் பார்க்க முடிகிறது. 313 00:27:53,090 --> 00:27:54,466 உனக்கு என்ன தெரிகிறது, குழந்தை? ம்? 314 00:27:54,550 --> 00:27:56,552 -அது கட்டிடத்தில் இருக்கிறது. -கதவை பூட்டுங்கள்! 315 00:27:57,094 --> 00:27:59,388 -கீழே படு. -ஜாம், அவள் வெளியே இருக்கிறாள். 316 00:27:59,471 --> 00:28:01,473 -இல்லை. என்னை விடுங்கள்! -ஹேய், வா. 317 00:28:01,557 --> 00:28:03,851 -கீழே படு. ஹேய். கீழே படு. -என்னை விடுங்கள்! ஜாம்! 318 00:28:03,934 --> 00:28:05,477 -ஜாம்! -வாயை மூடு! 319 00:28:05,561 --> 00:28:07,020 ஹேய், வாயை மூடு. என்னைப் பார்! 320 00:28:07,104 --> 00:28:08,856 ஹேய், வாயை மூடு. உன்னைக் பாதுகாக்கத்தான் இங்கே இருக்கிறேன். 321 00:28:08,939 --> 00:28:12,192 -இல்லை, அவளையும் காப்பாற்றுங்கள்! -செய்வேன், சரியா? அமைதியாக இரு. 322 00:28:19,032 --> 00:28:20,826 அது இங்கே வருகிறது. 323 00:28:20,909 --> 00:28:21,952 ஹேய். 324 00:28:25,831 --> 00:28:27,499 ஹேய். 325 00:28:27,583 --> 00:28:28,667 ஹேய். 326 00:28:28,750 --> 00:28:30,335 அவை இங்கே இருக்கின்றன! கீழே இருக்கின்றன. 327 00:28:30,836 --> 00:28:32,212 அது கீழே இருக்கிறது. 328 00:28:32,296 --> 00:28:34,798 அவளைக் காப்பாற்ற இன்னும் நேரம் இருக்கிறது. செல்லுங்கள். இப்போதே! செல்லுங்கள். 329 00:28:38,886 --> 00:28:41,930 மேடம்? மேடம். கவனமாக இருங்கள். 330 00:28:42,639 --> 00:28:44,850 -ஹேய். நீங்கள் நலமா? -எல்லோரும் நலமா? 331 00:28:44,933 --> 00:28:46,268 -ஆம். -ஆம். 332 00:29:03,869 --> 00:29:04,786 போ! 333 00:29:05,370 --> 00:29:07,497 ஒருவனை சுட்டுவிட்டார்கள்! 334 00:29:22,804 --> 00:29:23,805 வாருங்கள். 335 00:29:32,231 --> 00:29:33,941 அனீஷா! வா. 336 00:29:36,235 --> 00:29:37,236 ஓடுங்கள்! 337 00:29:51,375 --> 00:29:52,376 காஸ்ப்! 338 00:29:53,377 --> 00:29:54,378 காஸ்பர்! 339 00:29:56,880 --> 00:29:59,591 தயவுசெய்து, என்னை உள்ளே விடுங்கள்! 340 00:30:05,639 --> 00:30:09,226 ஜாம்! ஜாம். நான் உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 341 00:30:10,227 --> 00:30:11,353 நான் உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 342 00:30:11,436 --> 00:30:12,479 நான் இங்கே இருக்கிறேன். 343 00:30:15,440 --> 00:30:16,483 காஸ்பர்! 344 00:30:17,317 --> 00:30:19,570 அது இங்கே வருகிறது. இங்கே, இப்போதே. 345 00:30:19,653 --> 00:30:20,863 -இங்கேயா? -ஆம். 346 00:30:21,363 --> 00:30:22,573 லிஃப்டில். லிஃப்டில் இருக்கிறது! 347 00:30:24,241 --> 00:30:27,578 என் பின்னால் இருங்கள், இப்போதே. செல்லுங்கள்! 348 00:30:30,789 --> 00:30:31,790 ச்சே. 349 00:30:31,874 --> 00:30:33,083 நில்லுங்கள். 350 00:30:34,501 --> 00:30:35,502 அது கீழே இருக்கிறது. 351 00:30:35,586 --> 00:30:36,920 லிஃப்டில் என்றாய். 352 00:30:42,426 --> 00:30:43,510 ஒன்றுக்கு மேற்பட்டவை உள்ளன. 353 00:30:43,594 --> 00:30:44,636 என்ன? 354 00:30:51,059 --> 00:30:52,060 வாருங்கள். 355 00:31:01,945 --> 00:31:03,488 ஹினாடா? ஹினாடா. 356 00:31:06,283 --> 00:31:07,826 ஹினாடா. 357 00:31:18,921 --> 00:31:20,672 அதை ஏன் துண்டித்தீர்கள்? 358 00:31:20,756 --> 00:31:22,633 அவள் இறக்கப்போகிறாள். எல்லோரும் இறக்கப்போகிறார்கள். 359 00:31:22,716 --> 00:31:24,176 அது கேப்டன் முரை அல்ல. 360 00:31:24,259 --> 00:31:25,427 உங்களுக்குத் தெரியாது. 361 00:31:25,511 --> 00:31:27,387 எனக்கு அவளை தெரியும். 362 00:31:27,971 --> 00:31:29,181 உனக்குத் தெரியாது. 363 00:31:30,224 --> 00:31:32,351 என்னை அவளிடம் பேச விடுங்கள். 364 00:31:32,434 --> 00:31:33,769 அது அவள் இல்லை. 365 00:31:34,937 --> 00:31:35,938 அது எதிரி. 366 00:31:36,772 --> 00:31:39,733 எதிரிகளாக இருந்தால், என்னை அவற்றுடன் பேச விடுங்கள். 367 00:31:39,816 --> 00:31:41,860 ஏன் தொடர்பைத் துண்டிக்கிறீர்கள்? 368 00:31:49,743 --> 00:31:51,286 அமெரிக்கர்கள் எங்கே? 369 00:31:52,329 --> 00:31:54,873 தாக்குதலுக்கு தயாராகிறார்கள். 370 00:31:56,458 --> 00:31:57,626 உங்களுக்குப் பைத்தியமா? 371 00:31:58,168 --> 00:32:00,254 இன்னும் ஒரு மணி நேரம் கூட இல்லை. 372 00:32:04,842 --> 00:32:08,262 தாக்க வேண்டாம் என்று ஹினாடா சொல்கிறாள். உங்களுக்கு ஏன் புரியவில்லை? 373 00:32:08,345 --> 00:32:10,931 ஹினாடாவைக் கொல்ல வேண்டுமா? போரைத் தொடங்க விரும்புகிறீர்களா? 374 00:32:11,014 --> 00:32:12,224 போரைத் தொடங்குவதா? 375 00:32:12,307 --> 00:32:13,809 நகரங்கள் வீழ்ச்சியடைகின்றன. 376 00:32:14,393 --> 00:32:15,936 மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். 377 00:32:16,019 --> 00:32:18,897 அவை நமது வளிமண்டலத்தை விஷமாக மாற்ற முயல்கின்றன. 378 00:32:19,731 --> 00:32:21,525 அது கேப்டன் முரை அல்ல. 379 00:32:25,362 --> 00:32:26,947 இது மனித குரல் அல்ல. 380 00:32:30,284 --> 00:32:31,451 இது செயற்கையானது. 381 00:32:35,622 --> 00:32:38,208 நீ ஒரு தகவல் தொடர்பு நிபுணர் என்றால், உனக்கே தெரியுமே. 382 00:32:47,801 --> 00:32:49,636 அது ஹினாடா தான். 383 00:32:53,348 --> 00:32:56,143 அதுதான் கேப்டன் முரை என்றால், அவள் இன்னும் உயிருடன் இருந்தால், 384 00:32:57,603 --> 00:33:02,065 அவள் வேறு ஒரு விண்கலத்தில் இருப்பது மட்டுமே சாத்தியமான சூழ்நிலை. 385 00:33:02,149 --> 00:33:03,567 வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், 386 00:33:03,650 --> 00:33:05,319 அவற்றின் விண்வெளி கப்பலில். 387 00:33:06,278 --> 00:33:09,615 அது உண்மையில் அவள்தான் என்றால், அவள் எதிரிகளின் பிடியில் இருக்கிறாள். 388 00:33:09,698 --> 00:33:16,288 அவற்றின் பாதுகாப்பைப் பற்றி அவளால் சொல்ல முடியும். 389 00:33:17,164 --> 00:33:21,210 சந்தேகத்திற்கு இடமின்றி அது அவள்தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். 390 00:33:21,293 --> 00:33:23,378 அது சாத்தியமற்றது. 391 00:33:23,462 --> 00:33:24,546 என்னால் முடியும். 392 00:33:28,091 --> 00:33:29,384 எப்படி? 393 00:33:29,468 --> 00:33:31,470 தயவுசெய்து என்னை மீண்டும் இணையுங்கள். 394 00:33:44,107 --> 00:33:45,400 வா, சாரா. 395 00:33:56,662 --> 00:33:58,413 பொறுங்கள். 396 00:34:00,332 --> 00:34:01,333 ஹேய். 397 00:34:02,501 --> 00:34:03,502 அது நின்றுவிட்டது. 398 00:34:06,421 --> 00:34:07,464 அது நின்றுவிட்டது. 399 00:34:11,301 --> 00:34:12,553 அம்மாவிடம் போ. 400 00:34:20,601 --> 00:34:23,480 -நம்மைக் கொல்ல நினைக்கிறார்கள். -யாரும் நம்மைக் கொல்லமாட்டார்கள். 401 00:34:26,275 --> 00:34:27,525 அதைப் பற்றி நான்தான் அவனிடம் சொன்னேன். 402 00:34:28,527 --> 00:34:29,610 இல்லை, நான்தான் சொன்னேன். 403 00:34:30,696 --> 00:34:31,697 பெண்ணே! 404 00:34:32,864 --> 00:34:34,491 -ஹேய். -அங்கிருந்து வருகிறது. 405 00:34:35,868 --> 00:34:38,661 பெண்ணே! பரவாயில்லை! 406 00:34:38,745 --> 00:34:39,788 எனக்கு பயமாக இருக்கிறது. 407 00:34:39,871 --> 00:34:42,081 பயப்படாதே. பரவாயில்லை. நான் உன்னுடன் இருக்கிறேன். 408 00:34:43,041 --> 00:34:44,126 பெண்ணே! 409 00:34:44,626 --> 00:34:48,672 ஹேய், சாரா, நாம் காட்டில் இருக்கிறோம். 410 00:34:49,464 --> 00:34:51,550 இப்போது, லூக்கை கண்டுபிடித்தது நினைவிருக்கிறதா? 411 00:34:51,632 --> 00:34:52,634 ஆம். 412 00:34:52,967 --> 00:34:54,303 -நம்மை கண்டுபிடித்துவிடுவார்கள். -இல்லை. 413 00:34:54,386 --> 00:34:55,512 இல்லை. 414 00:34:55,596 --> 00:35:00,684 நினைவில் கொள், நீ பயந்தாய், ஆனாலும் நீ இருந்த வீட்டை கண்டுபிடித்தோம், இல்லையா? 415 00:35:01,268 --> 00:35:02,269 ஆம். 416 00:35:02,352 --> 00:35:03,604 ஆனால் அந்த ஏலியன் வந்தது. 417 00:35:03,687 --> 00:35:05,981 ஹேய், நான் அந்த ஏலியனை கொன்றேன். 418 00:35:06,064 --> 00:35:07,566 பெண்ணே, பரவாயில்லை! 419 00:35:07,649 --> 00:35:09,276 -அடச்சே. -இங்கே. 420 00:35:10,110 --> 00:35:11,111 பெண்ணே! 421 00:35:14,615 --> 00:35:16,992 பெண்ணே! பரவாயில்லை! 422 00:35:19,036 --> 00:35:20,162 நீ வெளியே வரலாம்! 423 00:35:27,377 --> 00:35:29,379 போ. இவர்களையும் அழைத்துச்செல். 424 00:35:30,756 --> 00:35:32,007 அப்பா, நாம் அமைதியாக இருக்கலாம். 425 00:35:32,090 --> 00:35:34,635 இல்லை, பரவாயில்லை. நீங்கள் மூவரும் செல்லுங்கள், நான்... 426 00:35:36,345 --> 00:35:38,472 -நான் அவர்களிடம் பேசுகிறேன். -நீ அவர்களுடன் பேச முடியாது. 427 00:35:38,555 --> 00:35:42,017 -ஒருவேளை அவர்கள்... -மோசமான எதுவும் நடக்காது, சரியா? 428 00:35:45,145 --> 00:35:46,146 போ. 429 00:35:47,648 --> 00:35:48,649 போ. 430 00:35:48,732 --> 00:35:49,775 போ. 431 00:35:50,359 --> 00:35:51,860 அட, அனீஷா, போ! 432 00:35:52,444 --> 00:35:54,279 போய்விடு. போ. 433 00:35:54,863 --> 00:35:56,156 போ. 434 00:35:56,240 --> 00:35:57,491 -அப்பா! -உஷ்! 435 00:35:58,575 --> 00:35:59,743 இல்லை! 436 00:36:01,370 --> 00:36:02,788 பெண்ணே, பரவாயில்லை! 437 00:36:05,999 --> 00:36:07,000 நீ வெளியே வரலாம்! 438 00:36:45,372 --> 00:36:46,373 பரவாயில்லை. 439 00:36:50,627 --> 00:36:52,963 நில்லுங்கள்! நில்லுங்கள். முன்னால் இருக்கிறது. 440 00:36:53,964 --> 00:36:54,965 எங்கே? 441 00:37:11,023 --> 00:37:12,107 பின்வாங்குங்கள். 442 00:37:12,191 --> 00:37:13,775 பின்வாங்குங்கள். 443 00:37:15,110 --> 00:37:16,236 நான் இங்கே இருப்பது அவற்றுக்குத் தெரியும். 444 00:37:16,904 --> 00:37:18,155 -நான் இங்கே இருப்பது அவற்றுக்குத் தெரியும். -எப்படி? 445 00:38:22,845 --> 00:38:24,221 அவை எனக்காக வருகின்றன. 446 00:38:25,556 --> 00:38:26,974 அவை எனக்காக வருகின்றன. 447 00:38:35,858 --> 00:38:37,651 போ! போ. 448 00:38:43,824 --> 00:38:44,825 போகலாம். 449 00:39:03,051 --> 00:39:04,052 காஸ்பர்! 450 00:39:04,136 --> 00:39:06,388 போகலாம். உள்ளே போ. கதவைத் திற! 451 00:39:11,143 --> 00:39:12,227 அமா்ந்திருங்கள். 452 00:40:02,778 --> 00:40:05,822 எரிகிறது! அது எரிகிறது! 453 00:40:05,906 --> 00:40:08,492 -அது எரிகிறது! -என்ன? எங்கே, காஸ்ப்? 454 00:40:09,743 --> 00:40:12,704 செத்துபோ! 455 00:40:13,372 --> 00:40:14,498 ஆம்! 456 00:40:17,376 --> 00:40:18,836 உனக்கு ஒன்றும் ஆகாது. 457 00:40:48,949 --> 00:40:49,950 ச்சே! 458 00:40:51,118 --> 00:40:52,661 வெளியே வாருங்கள்! 459 00:40:52,744 --> 00:40:55,455 போ! 460 00:40:58,667 --> 00:40:59,668 இது பாதுகாப்பானதுதான்! 461 00:41:00,419 --> 00:41:01,628 அது பரவாயில்லை. 462 00:41:03,338 --> 00:41:06,425 -எங்களுக்கும் குழந்தைகள் உண்டு! -பரவாயில்லை! 463 00:41:07,509 --> 00:41:08,594 நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்! 464 00:41:15,976 --> 00:41:17,227 எனக்கு கேட்கிறது! 465 00:41:32,326 --> 00:41:33,368 நீதான். 466 00:41:34,036 --> 00:41:35,787 -சரி. -பரவாயில்லை! 467 00:41:41,418 --> 00:41:43,045 ஹேய், நீ நலமா? 468 00:41:43,128 --> 00:41:45,589 -இது பாதுகாப்பானது! -பரவாயில்லை! 469 00:41:47,049 --> 00:41:51,136 என் குடும்பம்... என் குடும்பம் தனியாக இருக்கிறது. 470 00:41:51,929 --> 00:41:53,680 அவள் எங்கே? உன் மனைவி. 471 00:41:53,764 --> 00:41:54,890 எங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். 472 00:41:54,973 --> 00:41:56,642 -மறைந்திருக்கிறார்கள். -என்னை அவளிடம் அழைத்துச் செல். 473 00:41:57,226 --> 00:41:58,227 இல்லை. 474 00:42:00,479 --> 00:42:03,190 -எங்கே ஒளிந்திருக்கிறாள் என்று தெரியாது. -அவளுக்கு என்னைத் தெரியும். 475 00:42:03,982 --> 00:42:05,484 -டாக்டர் லாக்ஹார்ட், சரியா? -ஆம். 476 00:42:05,567 --> 00:42:06,777 -ஏஞ்சலா. -ஆம், ஏஞ்சலா. 477 00:42:06,860 --> 00:42:08,278 -சரி. -ஏஞ்சலா, ஆம். 478 00:42:08,362 --> 00:42:11,114 நீ அவளை கூப்பிடு. வெளியே வரலாம் என்று சொல். 479 00:42:13,075 --> 00:42:14,159 பரவாயில்லை, நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன். 480 00:42:15,410 --> 00:42:16,954 -சரி. ஆம். -நீ அவளை அழை. 481 00:42:23,710 --> 00:42:24,962 அன்பே? 482 00:42:39,226 --> 00:42:40,435 ஏஞ்சலா? 483 00:42:48,026 --> 00:42:49,611 இது பாதுகாப்பானது என்று அவளிடம் சொல். 484 00:42:49,695 --> 00:42:51,113 ஏஞ்சலா, இது பாதுகாப்பானது! 485 00:42:51,864 --> 00:42:53,282 ஏஞ்சலா? 486 00:42:53,949 --> 00:42:56,368 வா. அமா்ந்திரு. 487 00:42:56,952 --> 00:42:58,036 இந்த வழியில்! 488 00:43:00,706 --> 00:43:02,165 இது பாதுகாப்பானது. நான் இருக்கிறேன்! 489 00:43:06,628 --> 00:43:08,714 நீ வெளியே வரலாம்! பரவாயில்லை. 490 00:43:12,843 --> 00:43:13,844 இங்கே! 491 00:43:23,562 --> 00:43:25,564 தேடிக்கொண்டே இரு. அவள் இன்னும் மறைந்திருக்கிறாள். 492 00:43:45,584 --> 00:43:46,627 போ. 493 00:43:55,010 --> 00:43:56,512 பார், நான் இறக்கப் போவதில்லை. 494 00:43:58,597 --> 00:44:00,349 உன்னால் நாங்கள் எல்லோரும் இறக்கப் போவதில்லை. 495 00:44:01,850 --> 00:44:03,060 ஏஞ்சலா? 496 00:44:03,143 --> 00:44:04,394 என்னை முட்டாள் என நினைக்கிறாயா? 497 00:44:04,478 --> 00:44:07,356 நீ அவளை இப்போது இங்கே வரவழைக்கவில்லை என்றால் நான் உன்னை தலையில் சுட்டுவிட்டு, 498 00:44:07,439 --> 00:44:09,024 பிறகு அவளையும் அவர்களையும் சுடுவேன்! 499 00:44:11,401 --> 00:44:12,861 ஓடு, அனீஷா! 500 00:44:14,029 --> 00:44:15,656 -ஓடு, அனீஷா! -போ. 501 00:44:15,739 --> 00:44:17,324 ஓடு! 502 00:44:21,453 --> 00:44:23,789 -வாருங்கள். -அப்பா! நில்லுங்கள்! அம்மா! 503 00:44:23,872 --> 00:44:25,541 -அப்பா! -இல்லை! நிறுத்து! 504 00:44:26,583 --> 00:44:27,835 என்னை விடுங்கள்! 505 00:44:35,592 --> 00:44:36,969 நில்லுங்கள், அம்மா! 506 00:44:41,473 --> 00:44:44,309 -அவை எங்கே? மற்றவை. -தெருவில். 507 00:44:57,865 --> 00:44:59,533 நகருங்கள்! நகருங்கள்! 508 00:45:09,418 --> 00:45:11,378 பின்னாடி வாருங்கள்! கீழே குனியுங்கள்! 509 00:45:17,009 --> 00:45:18,510 என் பின்னால் வாருங்கள்! 510 00:45:31,481 --> 00:45:32,482 அடடா! 511 00:45:35,611 --> 00:45:36,612 நெருக்கமாக இருங்கள்! 512 00:45:40,365 --> 00:45:41,992 -நில்லுங்கள்! -இல்லை. அப்பா! 513 00:45:42,075 --> 00:45:43,327 இல்லை அம்மா, நில்லுங்கள்! 514 00:45:43,827 --> 00:45:44,828 நில்லுங்கள்! 515 00:45:45,412 --> 00:45:46,455 அம்மா! 516 00:45:47,956 --> 00:45:49,458 அம்மா! 517 00:45:49,833 --> 00:45:51,168 -அம்மா! -அம்மா! 518 00:46:14,650 --> 00:46:15,651 அம்மா! 519 00:46:22,282 --> 00:46:24,284 வா. வா. 520 00:47:11,915 --> 00:47:13,500 அலைவரிசை திறக்கப்பட்டது 521 00:47:28,849 --> 00:47:29,850 ஹினாடா. 522 00:47:36,732 --> 00:47:38,734 முன்பு, அப்போது… 523 00:47:40,819 --> 00:47:42,821 நீ என்ன சொன்னாய்? 524 00:47:46,200 --> 00:47:47,868 ஹினாடா… 525 00:47:49,953 --> 00:47:52,372 நீ முதலில் என் இடத்திற்கு வந்தபோது என்ன சொன்னாய்? 526 00:48:08,639 --> 00:48:09,723 அது என்ன? 527 00:48:10,390 --> 00:48:11,600 டேவிட் போவி. 528 00:49:11,034 --> 00:49:12,035 ஹினாடா? 529 00:49:19,126 --> 00:49:20,377 ஹினாடா. 530 00:49:21,503 --> 00:49:23,005 ஹினாடா! 531 00:49:23,714 --> 00:49:25,340 ஹினாடா! 532 00:49:39,396 --> 00:49:40,814 அதை நாங்கள் நிறுத்தவில்லை. 533 00:49:43,525 --> 00:49:45,611 அவள் போவியை நேசித்தாள். 534 00:49:54,411 --> 00:49:56,371 -அது அவள்தான். -நீ ஆங்கிலம் பேசுகிறாய். 535 00:49:56,455 --> 00:49:57,456 அதை சரி செய்யுங்கள்! 536 00:49:58,081 --> 00:50:00,334 இப்போது அவை நம் வானொலி நிகழ்ச்சிகளை நமக்கே ஒலிபரப்புகின்றன. 537 00:50:00,417 --> 00:50:01,543 நான் உன்னை மீண்டும் பேச விட்டால், 538 00:50:01,627 --> 00:50:04,963 அவை நம்மை தாக்கும்போது நாம் ஜானி கேஷை கேட்டுக் கொண்டிருப்போம். 539 00:50:05,047 --> 00:50:06,131 அது அவள்தான். 540 00:50:07,591 --> 00:50:09,092 அது எதையாவது மாற்றும் என நினைக்கிறாயா? 541 00:50:12,638 --> 00:50:14,056 நீ அவளைக் கொன்றுவிடுவாய். 542 00:50:15,849 --> 00:50:21,063 கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற ஒரு உயிரை என் ஜனாதிபதி தியாகம் செய்வார். 543 00:50:22,272 --> 00:50:23,649 நீ என்ன செய்வாய்? 544 00:50:28,946 --> 00:50:29,947 இது முடிந்தது. 545 00:50:32,991 --> 00:50:33,992 நாங்கள் அவற்றை எதிர்க்க தயாராகும் வரை 546 00:50:34,076 --> 00:50:36,745 நீ அவற்றைத் தடுத்து வைத்திருந்தது எங்களுக்கு உபயோகமாக இருந்தது. 547 00:50:38,288 --> 00:50:40,165 நாங்கள் தாக்க நீ ஒரு இலக்கைக் கொடுத்தாய். 548 00:50:49,842 --> 00:50:50,843 நெருக்கமாக இருங்கள். 549 00:51:30,257 --> 00:51:31,592 அவை என் மூளையோடு இணைப்பில் உள்ளன. 550 00:51:36,555 --> 00:51:37,598 அவை எல்லாமே. 551 00:51:41,518 --> 00:51:42,519 நான் அவற்றின் மூளைகளோடு இணைந்துள்ளேன். 552 00:51:50,903 --> 00:51:52,154 காஸ்பர்? 553 00:51:56,783 --> 00:51:57,993 காஸ்ப். 554 00:51:59,703 --> 00:52:00,704 நில். 555 00:52:06,793 --> 00:52:07,753 நில். 556 00:52:16,345 --> 00:52:17,346 நில். 557 00:52:55,300 --> 00:52:56,301 நீ சாதித்துவிட்டாய். 558 00:53:00,722 --> 00:53:01,723 ஹேய். 559 00:53:05,686 --> 00:53:06,728 ஜெடாய் போல. 560 00:53:08,188 --> 00:53:10,065 ஹேய், நீ அதை செய்துவிட்டாய். 561 00:53:12,818 --> 00:53:13,819 இவன் அதை செய்துவிட்டான். 562 00:53:19,074 --> 00:53:21,785 என் அம்மா. 563 00:53:21,869 --> 00:53:23,453 சரி. வா. உன்னை தூக்கிக்கொள்கிறேன். 564 00:53:25,747 --> 00:53:26,957 ஒன்றுமில்லை, குழந்தை. 565 00:53:35,716 --> 00:53:37,759 வா. போகலாம். போ. வா. 566 00:53:38,969 --> 00:53:40,429 புனித பேயோன்வால்ட் மருத்துவமனை 567 00:53:55,819 --> 00:53:56,945 என்ன? 568 00:53:57,779 --> 00:53:59,323 -நான் இல்லை... -என்ன? 569 00:54:00,032 --> 00:54:01,116 என் அம்மா. 570 00:54:10,167 --> 00:54:12,336 ஹேய். ஹேய், காஸ்பர். 571 00:54:13,128 --> 00:54:14,838 -ஹேய். ஹேய், என்னைப் பார். -காஸ்ப்? 572 00:54:16,215 --> 00:54:18,050 -ஹேய், என்னைப் பார். என்னைப் பார். -இவனுக்கு என்ன ஆனது? 573 00:54:18,133 --> 00:54:19,551 இல்லை. என்னைப் பார். 574 00:54:19,635 --> 00:54:22,513 -அட. காஸ்பர், எழுந்திரு! காஸ்பர்! -அவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானா? 575 00:54:22,596 --> 00:54:25,224 -என்ன இது? இவன் நலமா? -எழுந்திரு. என்னைப் பார். 576 00:57:52,139 --> 00:57:54,141 வசனத் தமிழாக்கம் அருண்குமார்