1 00:00:32,073 --> 00:00:33,325 கடவுள் உன்னை கவனிக்கிறார். 2 00:00:37,871 --> 00:00:38,997 வீடு உனக்காக காத்திருக்கிறது. 3 00:01:00,435 --> 00:01:01,270 அடச்சே. 4 00:01:01,353 --> 00:01:03,772 சார்! 5 00:01:03,856 --> 00:01:05,649 -சார்ஜென்ட், அவர் நிற்கவில்லை. -ஹேய்! 6 00:01:05,732 --> 00:01:07,943 SOC ட்ரெவாண்டே கோல், US கடற்படை. 7 00:01:08,026 --> 00:01:11,071 உங்கள் முதல் விமானம் அமெரிக்கா செல்ல வேண்டும். DC, விர்ஜீனியா, எந்த விமானமாக இருந்தாலும். 8 00:01:11,154 --> 00:01:12,948 -சரியா? -சீஃப், அடுத்த விமானம் எதுவும் இல்லை. 9 00:01:13,031 --> 00:01:15,284 இது ஒரு விமான தளம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? 10 00:01:15,367 --> 00:01:16,827 இந்த மக்களின் பாதுகாப்புக்காக இது இங்கே இருக்கிறது. 11 00:01:16,910 --> 00:01:19,705 நாங்கள் நிச்சயமாக யாரையும், எதையும் அமெரிக்காவிற்கு அழைத்துப் போகமாட்டோம். 12 00:01:19,788 --> 00:01:22,165 நல்லது. வர்த்தக விமானம் கொடுங்கள். தனியார். இருப்பதில் ஏதோவொன்று. 13 00:01:22,249 --> 00:01:24,459 உங்களுக்குப் புரியவில்லை போல. யாரும் அமெரிக்காவிற்குப் போகப் போவதில்லை. 14 00:01:24,543 --> 00:01:26,712 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு எதுவும் இனி இயங்காது. 15 00:01:26,795 --> 00:01:27,796 நாங்கள் இப்போதுதான் வந்தோம், சார். 16 00:01:27,880 --> 00:01:30,465 எப்படியோ உங்களை இறக்கிவிட்டோம். சில அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர். 17 00:01:30,549 --> 00:01:32,801 எண்ணிலடங்கா விமானங்களை நாங்கள் இழந்துவிட்டோம். 18 00:01:32,885 --> 00:01:34,303 அதிகமாக அட்லாண்டிக் கடல் பகுதியில். 19 00:01:34,386 --> 00:01:36,889 ஒரு பைலட்டையோ, விமானம் அல்லது கையேட்டையோ கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். 20 00:01:36,972 --> 00:01:39,349 யாரும் இங்கிருந்து போகப் போவதில்லை. வான் வழியாகவும், தரை வழியாகவும். 21 00:01:39,433 --> 00:01:42,477 எங்களிடம் விமானங்களோ வாகனங்களோ இல்லை, சீஃப். 22 00:01:42,561 --> 00:01:44,646 -சார்ஜென்ட், வெளியே அழைத்துப் போ. -என்னைத் தொடாதே. 23 00:01:44,730 --> 00:01:45,731 அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி 24 00:01:45,814 --> 00:01:47,441 ஹேய்! கேளுங்கள், எனக்கு மனைவி இருக்கிறாள். 25 00:01:48,775 --> 00:01:49,985 எனக்காக காத்திருக்கிறாள், சரியா? 26 00:01:50,068 --> 00:01:51,445 -சார். -அவளுக்கு சத்தியம் செய்திருக்கிறேன். 27 00:01:51,528 --> 00:01:54,448 நான் ஏற்கனவே உலகத்தை பாதி கடந்துவிட்டேன், இப்போது நிற்கமாட்டேன், சரியா? 28 00:01:54,531 --> 00:01:55,699 நான் சத்தியம் செய்திருக்கிறேன். 29 00:01:55,782 --> 00:01:58,076 நீங்களோ அல்லது அவனைப் போன்ற முரட்டு பிரிட்டிஷ் அதிகாரியோ 30 00:01:58,160 --> 00:02:00,495 அதற்கு குறுக்கே நிற்க விடமாட்டேன். 31 00:02:00,579 --> 00:02:02,331 உங்களுக்குப் புரிகிறதா, சார்? 32 00:02:04,875 --> 00:02:06,001 பைலட், சீஃப் கோல் அவர் விருப்பப்படி 33 00:02:06,084 --> 00:02:08,878 நம் தளத்தை விட்டு வெளியேற இருக்கிறார் என்று நம் துப்பாக்கி வீரர்களிடம் சொல்லுங்கள். 34 00:02:10,047 --> 00:02:11,298 இவருடைய கைத்துப்பாக்கியை அனுமதிப்போம், 35 00:02:11,381 --> 00:02:14,635 அதோடு அட்லாண்டிக் பெருங்கடலை விரைவாக கடக்கவும் வாழ்த்துவோம். 36 00:02:15,677 --> 00:02:17,262 இவர் ஒரு நல்ல படகைக் கண்டுபிடிக்கட்டும். 37 00:03:41,555 --> 00:03:42,764 ஹேய், லூக். 38 00:03:43,640 --> 00:03:45,392 உனக்கு சிறப்பான அம்மா கிடைத்திருக்கிறார். 39 00:03:46,435 --> 00:03:48,187 என்னை விட இவன்தான் சிறப்பானவன். 40 00:03:49,313 --> 00:03:51,273 நான் போகவா? இதை சாப்பிட விரும்பவில்லை. 41 00:03:51,940 --> 00:03:53,233 நீ ஏதாவது சாப்பிட வேண்டும். 42 00:03:53,317 --> 00:03:54,943 தயவுசெய்து நான் போகவா? 43 00:03:55,027 --> 00:03:56,737 -நீ எங்கு போவாய்? -அப்பாவிடம். 44 00:03:57,863 --> 00:04:00,449 சரி. நேராக அவரிடம்தான் போக வேண்டும். 45 00:04:00,532 --> 00:04:02,534 அம்மா, அவர் அங்குதான் இருக்கிறார். 46 00:04:02,618 --> 00:04:03,952 நேராக அவரிடம். 47 00:04:04,036 --> 00:04:05,078 சரி. 48 00:04:09,249 --> 00:04:10,542 ஹேய். 49 00:04:10,626 --> 00:04:13,795 உன் பையை எடுத்துக்கொள், எப்போதும் உன்னோடு வைத்துக்கொள், சரியா? 50 00:04:15,547 --> 00:04:16,714 உன் உணவை எடுத்துக்கொள். 51 00:04:23,430 --> 00:04:24,723 நீ ஒரு நல்ல அம்மா. 52 00:04:25,766 --> 00:04:27,684 எனக்குத் தெரியவில்லை. முயற்சிக்கிறேன். 53 00:04:29,728 --> 00:04:31,355 உனக்கு குடும்பம் இருந்தது எனக்குத் தெரியாது. 54 00:04:32,481 --> 00:04:33,815 இருக்கிறார்கள். 55 00:04:35,067 --> 00:04:36,068 ஆம். 56 00:04:37,402 --> 00:04:38,654 எனக்கும் ஒரு குடும்பம் இருந்தது. 57 00:04:40,948 --> 00:04:42,199 மன்னித்துவிடுங்கள். 58 00:04:42,699 --> 00:04:46,578 இல்லை... இல்லை, இதனால் இல்லை. 59 00:04:49,414 --> 00:04:51,708 சில வருடங்களுக்கு முன்னால். ஒன்றும் நடக்கவில்லை, வெறும்... 60 00:04:53,293 --> 00:04:55,629 டாக்டர்கள் மத்தியில் எல்லாம் பெருமதிப்பு பெற்றேன். 61 00:04:57,256 --> 00:04:58,298 பெருமதிப்பா? 62 00:04:59,591 --> 00:05:00,759 விவாகரத்து. 63 00:05:02,636 --> 00:05:04,596 நாங்கள் தொடங்கியபோது நன்றாகத்தான் இருந்தது. 64 00:05:05,097 --> 00:05:07,224 பிறகு சூழ்நிலைகள் மாறின. 65 00:05:09,476 --> 00:05:10,727 அல்லது நான் மாறியிருக்கலாம். 66 00:05:13,188 --> 00:05:14,565 நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. 67 00:05:18,694 --> 00:05:20,445 நீ இந்த இடத்தைக் கண்டுபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. 68 00:05:21,989 --> 00:05:23,740 அதாவது, நீ இங்கு தேவை. 69 00:05:24,658 --> 00:05:26,285 டாக்டர், நீ புத்திசாலி. 70 00:05:26,869 --> 00:05:30,873 திறமையானவள். உள்ளுணர்வு மிக்கவள். நாம் மேம்படுத்திக்கொள்கிறோம், அவ்வளவுதான். 71 00:05:34,001 --> 00:05:35,002 ஹேய். 72 00:05:36,503 --> 00:05:37,754 உனக்கு ஒன்று காட்டவா? 73 00:05:57,149 --> 00:05:58,400 ஹேய். 74 00:05:58,483 --> 00:05:59,484 ஹேய். 75 00:06:00,152 --> 00:06:01,278 நான் ஜாக். 76 00:06:01,361 --> 00:06:02,362 லூக். 77 00:06:03,155 --> 00:06:04,865 பிரம்மிக்க வைக்கும் ஒன்றை பார்க்கிறாயா, லூக்? 78 00:06:06,533 --> 00:06:09,411 அதாவது, பயமுறுத்தும், ஆனால் பிரம்மிப்பானது. 79 00:06:10,746 --> 00:06:13,457 அவர்கள் நாம் பார்க்கக்கூடாது என நினைக்கும் இடத்தின் ஒரு பகுதி. 80 00:06:21,507 --> 00:06:23,717 அவர்கள் உன்னிடம் பொய் சொல்கிறார்கள். 81 00:06:24,718 --> 00:06:28,055 அவர்கள் என்ன சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது. 82 00:06:28,138 --> 00:06:29,890 இதை கழற்றிவிட்டு, என்னை வெளியே விடவில்லை என்றால், 83 00:06:29,973 --> 00:06:32,643 இந்த உலகம் அழிந்துவிடும். 84 00:06:32,726 --> 00:06:35,270 உனக்குப் பிடித்த எல்லோரும் இறந்துவிடுவார்கள். 85 00:06:36,855 --> 00:06:37,940 நான் சொல்வதைக் கேட்கிறாயா? 86 00:06:42,903 --> 00:06:43,904 உன் பெயர் என்ன? 87 00:06:48,242 --> 00:06:49,451 நீ ஒரு கோழை. 88 00:07:43,714 --> 00:07:45,841 என்னைப் போக விடு. 89 00:07:45,924 --> 00:07:47,092 நீ என்ன முட்டாளா? 90 00:07:47,676 --> 00:07:49,553 மன்னித்துவிடு, எங்களை தனியாக விட முடியுமா? 91 00:07:50,095 --> 00:07:51,180 புரிகிறது. 92 00:07:55,976 --> 00:07:57,227 திரு. ஹஷிமோடோ? 93 00:07:57,311 --> 00:07:59,104 எனக்கு வேறு வழியில்லை. 94 00:07:59,188 --> 00:08:02,065 ஹோஷி -12 இன் தகவல் தொடர்பு அமைப்பை நாங்கள் உடனடியாக அணுக வேண்டும். 95 00:08:02,149 --> 00:08:04,568 நான் தொடர்புகொள்ள சில வினாடிகளே இருந்தன. ஏன் என்னை தடுத்தீர்கள்? 96 00:08:04,651 --> 00:08:06,028 நிலையான கோஆர்டினேட்களை கண்டுபிடித்துவிட்டோம். 97 00:08:06,111 --> 00:08:07,446 அவை லாக் செய்யப்பட்டிருக்கின்றன. 98 00:08:07,529 --> 00:08:08,864 இப்போதே எங்களுக்கு அணுகல் வேண்டும். 99 00:08:08,947 --> 00:08:10,574 "நிலையான கோஆர்டினேட்ஸ்களா"? 100 00:08:11,325 --> 00:08:12,951 அது புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் உள்ளது. 101 00:08:16,330 --> 00:08:19,166 விண்கலம் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. 102 00:08:20,792 --> 00:08:22,252 அவற்றால். 103 00:08:25,797 --> 00:08:28,091 அதுதான் ஒரே தொடர்பு. 104 00:08:28,800 --> 00:08:32,261 ஹோஷி -12 மட்டும் தான் தகவல் தொடர்புக்கான ஒரே அலைவரிசை. 105 00:08:32,346 --> 00:08:34,681 அதன் மிச்சம். 106 00:08:34,765 --> 00:08:36,933 நான் அவர்களுக்கு எதுவும் கொடுக்கப் போவதில்லை. 107 00:08:37,518 --> 00:08:39,019 செல்வி முரை இறந்துவிட்டாள். 108 00:08:40,395 --> 00:08:41,480 தயவுசெய்து. 109 00:08:41,563 --> 00:08:43,148 இனியும் இப்படியே இருக்காதே. 110 00:08:43,232 --> 00:08:45,150 ஹோஷி மிஷன் முடிந்துவிட்டது. 111 00:08:45,943 --> 00:08:47,528 நாம் இப்போது வேறு சூழ்நிலையில் இருக்கிறோம். 112 00:08:47,611 --> 00:08:48,862 நீங்கள் அப்படி இருக்கலாம். 113 00:08:48,946 --> 00:08:51,365 இது நம்மை விட பெரிய விஷயம். 114 00:08:52,699 --> 00:08:55,369 காப்பாற்ற யாரும் அங்கில்லை. 115 00:08:55,953 --> 00:09:00,165 தொடர்புகொள்ள ஒரே வழி நான்தான் என்று அவர்களிடம் சொல்லுங்கள். 116 00:09:00,249 --> 00:09:02,000 அவர்களுக்குத் தெரியும். 117 00:09:02,084 --> 00:09:06,505 நான் தொடர்புகொள்ள அவர்கள் அனுமதித்தால் செய்கிறேன். 118 00:09:08,715 --> 00:09:10,759 பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் நீ இல்லை. 119 00:09:10,843 --> 00:09:12,386 அவர்களும் தான். 120 00:09:14,221 --> 00:09:15,514 அவர்களிடம் சொல்லுங்கள். 121 00:09:24,857 --> 00:09:26,942 தகவல் தொடர்பு குழுவை இவர் வழிநடத்துவார். 122 00:09:28,735 --> 00:09:29,945 நீங்கள் விரும்பவில்லை என்றால், 123 00:09:30,028 --> 00:09:34,575 அவர் நிறுவிய லாக்அவுட் நெறிமுறைகளை சரிசெய்ய ஆறு மணி நேரம் ஆகும். 124 00:09:34,658 --> 00:09:36,743 போகலாம். 125 00:09:42,457 --> 00:09:43,709 அவருடைய குழுவை வரச் சொல்லுங்கள். 126 00:09:44,376 --> 00:09:45,961 "லாக்அவுட் நெறிமுறைகள்"? 127 00:09:46,545 --> 00:09:49,464 நான் சொன்னது போல. உன்னால் மட்டுமே செய்ய முடியும். 128 00:09:55,554 --> 00:09:56,930 இது எப்போதும் இப்படித்தான் இருக்கும். 129 00:10:23,373 --> 00:10:24,708 அது... அது டெட்டாலா? 130 00:10:35,844 --> 00:10:36,845 அம்மா? 131 00:10:42,184 --> 00:10:43,185 அம்மா? 132 00:12:57,903 --> 00:12:59,071 ஓ, அடச்சே. 133 00:13:46,827 --> 00:13:47,828 ஓ, அடச்சே. 134 00:13:49,955 --> 00:13:51,123 அடடா. ச்சே... 135 00:14:19,902 --> 00:14:22,487 தொலைபேசி 136 00:14:25,699 --> 00:14:26,700 சரி. 137 00:14:43,467 --> 00:14:46,637 அட. ச்சே. வேலை செய். அட, வேலை செய். 138 00:14:46,720 --> 00:14:48,013 முன்பு வேலை செய்தாய். அட. 139 00:14:49,306 --> 00:14:50,807 சரி. அட, வேலை செய். 140 00:14:51,850 --> 00:14:53,143 வேலை செய். 141 00:14:55,354 --> 00:14:57,272 இது வேலை செய்ய வேண்டும். வேலை செய். 142 00:14:59,066 --> 00:15:05,322 421-6274. 143 00:15:12,329 --> 00:15:15,707 அழைப்பை எடு. 144 00:15:18,335 --> 00:15:19,336 அழைப்பை எடு. 145 00:15:27,052 --> 00:15:30,722 -ஹேய். -ரா! ஹேய்! நான் ட்ரெவ். ரா! ஹலோ? 146 00:15:30,806 --> 00:15:33,100 உனக்கு கேட்கிறதா என்று கூட தெரியவில்லை... 147 00:15:34,101 --> 00:15:37,312 ஆனால் என்னிடம் கைபேசி இல்லை, எனக்குத் தெரிந்த ஒரே தொலைபேசி இதுதான், எனவே... 148 00:15:40,065 --> 00:15:42,067 இனி வேலை கிடையாது என்பது உனக்குத் தெரிந்திருக்கும். 149 00:15:43,110 --> 00:15:45,529 எல்லோரும் ஒளிந்திருக்கிறார்கள். ஓடுகிறார்கள். 150 00:15:48,323 --> 00:15:51,285 ஆனால் நீ எப்படியும் இங்கே அழைக்கலாம். 151 00:15:55,414 --> 00:15:57,666 எங்கள் எல்லோரையும் போகச் சொல்கிறார்கள். மோசமான நிலைமை. 152 00:15:59,626 --> 00:16:03,046 என்ன நடக்கப்போகிறது அல்லது நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது, எனவே... 153 00:16:05,299 --> 00:16:06,884 நான் பயப்படவில்லை என்று சத்தியம் செய்ய முடியாது. 154 00:16:09,720 --> 00:16:11,096 நீ கவலைப்படுகிறாய் என்று தெரியும். 155 00:16:11,180 --> 00:16:12,681 நீ கவலைப்படுகிறாய், நீ இங்கு இல்லாவிட்டாலும் கூட, 156 00:16:12,764 --> 00:16:14,183 நீ மிகவும் கவலைப்படுவாய். 157 00:16:15,350 --> 00:16:16,518 அது பரவாயில்லை. 158 00:16:18,228 --> 00:16:20,856 நானும் உன்னைப் பற்றி கவலைப்படுகிறேன். எப்போதும் உன்னைப் பற்றி கவலைப்படுகிறேன். 159 00:16:28,906 --> 00:16:30,115 -ட்ரெவ்? -என்ன? 160 00:16:33,327 --> 00:16:36,997 இது நாம் வெல்ல முடியாத ஒரு போர். 161 00:16:40,459 --> 00:16:42,085 அதோடு உன் மீது எனக்கு கோபம் இல்லை. 162 00:16:44,505 --> 00:16:46,882 நமக்கு நடந்ததன் மேல்தான் எனக்கு கோபம். 163 00:16:47,841 --> 00:16:49,301 ஏனென்றால் நான் அதற்கு காரணமில்லை. 164 00:16:50,260 --> 00:16:51,595 நீயும் அதற்கு காரணமில்லை. 165 00:16:53,222 --> 00:16:55,307 அதோடு உன்னால் எதுவும் செய்திருக்க முடியாது, தவிர... 166 00:16:57,559 --> 00:16:59,228 ஒருவேளை என்னோடு இருப்பதைத் தவிர. 167 00:17:02,272 --> 00:17:05,442 நீ ஏன் இங்கு இல்லை என்று தெரியும். எனக்குத் தெரியும். 168 00:17:07,361 --> 00:17:09,530 அதோடு நான் சொன்னது போல, எனக்கு கோபம் இல்லை, நான்... 169 00:17:12,824 --> 00:17:14,867 ஒருவேளை நான் கோபமாக இருக்கலாம். 170 00:17:17,579 --> 00:17:19,248 உன்னை நேசிக்கிறேன் என்பதால் கோபமாக இருக்கிறேன். 171 00:17:21,750 --> 00:17:23,627 நான் எப்போதும் உன்னை நேசிப்பேன். 172 00:17:26,003 --> 00:17:27,881 அதோடு நான் அவனை எப்போதும் நேசிப்பேன். 173 00:17:28,632 --> 00:17:29,633 நானும் தான். 174 00:17:31,301 --> 00:17:33,220 அன்புக்கு சாவு கிடையாது, ட்ரெவ். 175 00:17:34,513 --> 00:17:36,265 சில நேரங்களில் மக்கள் இறப்பார்கள். 176 00:17:38,559 --> 00:17:39,726 நான் யூகிக்கிறேன்... 177 00:17:53,991 --> 00:17:55,242 நான் லண்டனில் இருக்கிறேன். 178 00:17:57,411 --> 00:18:00,163 நான் லண்டனில் இருக்கிறேன். அதாவது, எங்கிருக்கிறேன் என்று சரியாக தெரியவில்லை. நான்... 179 00:18:01,999 --> 00:18:03,834 நான் எங்கே போகிறேன் என்று தெரியாது. நான் வெறும்... 180 00:18:17,055 --> 00:18:18,182 நான் அவனை நேசிக்கிறேன். 181 00:18:20,100 --> 00:18:21,351 நானும் அவனை நேசிக்கிறேன். 182 00:18:23,270 --> 00:18:24,813 அவனை நேசிப்பதை என்னால் நிறுத்த முடியாது. 183 00:18:27,149 --> 00:18:28,233 அது காயப்படுத்துகிறது. 184 00:18:32,529 --> 00:18:33,614 அது கஷ்டம். 185 00:18:38,118 --> 00:18:39,411 நான் பயத்தில் இருக்கிறேன். 186 00:18:40,996 --> 00:18:42,039 நான் பயத்தில் இருக்கிறேன். 187 00:18:49,129 --> 00:18:50,714 விமானங்கள் எதுவும் இல்லை, ரா. 188 00:18:52,174 --> 00:18:55,761 மக்கள் இல்லை, எதுவும்... எதுவுமில்லை. உலகத்தின் கதை முடிந்துவிட்டது. 189 00:18:57,012 --> 00:18:58,013 அது... 190 00:18:59,264 --> 00:19:00,849 இப்போது நானும் நீயும் தான். 191 00:19:12,319 --> 00:19:15,364 உன்னோடு நான் இருக்கிறேன் என்பதை நீ... தெரிந்துகொள்ள விரும்பினேன். 192 00:19:17,157 --> 00:19:20,035 நான் உன்னைப் பற்றிக்கொள்கிறேன். நான் உன்னைத் தொடுகிறேன். 193 00:19:23,288 --> 00:19:24,998 நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்கிறேன். 194 00:19:26,208 --> 00:19:27,292 சமையலறையில் விளக்கின் கீழ் 195 00:19:27,376 --> 00:19:29,711 நீ என்னைப் பார்த்து கத்தும்போது, உன்னை நேசிக்கிறேன் என்று சொல்கிறேன், 196 00:19:29,795 --> 00:19:32,297 என்னுடன் தீவிரமாக விவாதம் செய்தாய் ஏனென்றால் என் மீது கோபமாக இருந்தாய். 197 00:19:32,798 --> 00:19:33,799 சரியா? 198 00:19:35,092 --> 00:19:36,510 அது பரவாயில்லை. 199 00:19:36,593 --> 00:19:37,594 நீ... அது பரவாயில்லை. 200 00:19:37,678 --> 00:19:40,639 ஏனென்றால் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன், இந்த முறை மனப்பூர்வமாகக் கேட்கிறேன். 201 00:19:40,722 --> 00:19:41,974 ஒருவேளை நீ... 202 00:19:44,059 --> 00:19:46,061 ஒருவேளை நீ எனக்கு இன்னொரு வாய்ப்பு தரலாம். 203 00:19:52,401 --> 00:19:53,944 அதோடு உன்னைப் பற்றிக்கொள்கிறேன். 204 00:19:55,946 --> 00:19:57,531 உன்னை நேசிக்கிறேன் என்று சொல்கிறேன். 205 00:20:01,076 --> 00:20:02,244 நான் உன்னை நேசிக்கிறேன். 206 00:20:06,957 --> 00:20:09,543 நான் உன்னை நேசிக்கிறேன். 207 00:20:11,795 --> 00:20:13,046 நான் உன்னை உண்மையாக நேசிக்கிறேன். 208 00:21:13,899 --> 00:21:16,026 பயப்படாதே, செல்லம். நான் இருக்கிறேன். 209 00:21:18,111 --> 00:21:20,572 உனக்கு கெட்ட கனவுகள் வரும்போது நீ என்னோடும் அம்மாவோடும் 210 00:21:21,949 --> 00:21:23,909 தூங்குவது நினைவிருக்கிறதா? 211 00:21:25,702 --> 00:21:27,120 நான் உனக்கு சொன்னது நினைவிருக்கிறதா? 212 00:21:28,038 --> 00:21:29,248 கனவுகள் நிஜம் அல்ல என்று. 213 00:21:30,624 --> 00:21:32,626 அது கண்ணை மூடிக்கொண்டு திரைப்படம் பார்ப்பது போன்றது. 214 00:21:32,709 --> 00:21:33,752 ஆம். 215 00:21:34,419 --> 00:21:38,090 அதோடு உனக்கு நம் பாட்டை பாடுவேன், பிறகு நீ தூங்கிவிடுவாய், 216 00:21:39,132 --> 00:21:41,218 பிறகு நீ உன் படுக்கையில் கண் விழிப்பாய். 217 00:21:42,261 --> 00:21:45,848 உனக்கு அந்த கெட்ட கனவுகள் வருவது நின்றுவிட்டது, சரியா? 218 00:21:47,891 --> 00:21:50,352 எனவே நீ தூங்குவதற்கு பயப்பட வேண்டியதில்லை. 219 00:21:51,228 --> 00:21:54,106 இனி நான் தூங்குவதற்கு பயப்பட மாட்டேன். 220 00:21:57,985 --> 00:21:59,862 நான் விழித்திருக்கத்தான் பயப்படுகிறேன். 221 00:22:03,240 --> 00:22:04,449 அம்மா எங்கே? 222 00:22:06,785 --> 00:22:08,287 அவர் லூக்குடன் சென்றிருக்கிறார். 223 00:22:09,329 --> 00:22:10,497 சாப்பிடுவதற்கு. 224 00:22:12,040 --> 00:22:14,418 -பாதுகாப்பாக இருப்பாரா? -இங்குதான் இருக்கிறார். ஆம். 225 00:22:15,127 --> 00:22:16,712 அவர் இங்கு இருக்கிறார். நாம் இங்கு இருக்கிறோம். 226 00:22:17,963 --> 00:22:19,381 நாம் ஒன்றாக இங்குதான் இருக்கிறோம். 227 00:22:23,594 --> 00:22:26,305 பெரும்பாலான பயனுள்ள பொருட்களை இராணுவம் எடுத்துக்கொண்டது. 228 00:22:27,222 --> 00:22:30,017 அங்கிருந்து ஓடி வரவேண்டியிருந்தது. இங்கே, நல்ல உபகரணங்கள் எதுவுமில்லை. 229 00:22:30,851 --> 00:22:35,564 வேறு ஏதாவது நடந்தால், இன்னொரு தாக்குதல் நடந்தால், நம்மிடம்... 230 00:22:35,647 --> 00:22:37,941 கிருமி நாசினிகளும் பேண்ட்-எய்டுகளும்தான் மிச்சமிருக்கின்றன. 231 00:22:39,067 --> 00:22:40,861 நமக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் மருத்துவர்கள் தேவை. 232 00:22:42,196 --> 00:22:43,488 அது நீதான் என்று நினைக்கிறேன். 233 00:22:44,281 --> 00:22:45,324 அப்படியா நினைக்கிறீர்கள்? 234 00:22:46,366 --> 00:22:47,367 எனக்குத் தெரியும். 235 00:22:48,869 --> 00:22:50,621 என்னைப் பற்றி எப்படி இவ்வளவு தெரியும்? 236 00:22:52,664 --> 00:22:54,124 நீ உயிர் பிழைத்தவள் என்று தெரியும். 237 00:22:55,209 --> 00:22:57,920 நன்றாக மருத்துவம் பார்ப்பாய் என்று தெரியும். 238 00:22:58,879 --> 00:23:00,255 நீ ஒரு நல்ல அம்மா என்று தெரியும். 239 00:23:01,798 --> 00:23:03,592 உன் மோதிரத்தை அணியவில்லை என்று தெரியும். 240 00:23:06,428 --> 00:23:07,596 ஏதாவது பிரச்சினையா? 241 00:23:40,170 --> 00:23:42,130 மன்னிக்கவும். 242 00:23:42,965 --> 00:23:44,550 ஒரு பெண்ணையும் சிறுவனையும் இங்கே பார்த்தீர்களா? 243 00:23:46,009 --> 00:23:48,011 அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். 244 00:23:48,095 --> 00:23:53,225 ஓ. ஆம். அவன்... அவனுக்கு பத்து வயது, அவள்... அவள் எங்களைப் போல இருப்பாள். 245 00:23:55,394 --> 00:23:56,937 இன்னொரு நபரோடு இருந்தவர்களா? 246 00:23:58,522 --> 00:23:59,523 இருக்கலாம். 247 00:24:00,440 --> 00:24:02,276 சிறுவன் அந்த பக்கமாக சென்றான். 248 00:24:02,359 --> 00:24:04,194 மற்ற இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியாது. 249 00:24:04,820 --> 00:24:06,697 -அப்பா? -என்ன? என்ன, செல்லம்? 250 00:24:07,322 --> 00:24:08,490 சரி, நன்றி. 251 00:24:09,324 --> 00:24:10,576 வா, செல்லம். 252 00:24:22,754 --> 00:24:23,964 என்னை மன்னித்துவிடு. 253 00:24:25,174 --> 00:24:26,592 -மன்னித்துவிடு. நான்... -வேண்டாம். 254 00:24:27,092 --> 00:24:29,261 நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்... 255 00:24:29,344 --> 00:24:30,470 அது நன்றாக இருந்தது. 256 00:24:31,096 --> 00:24:33,515 நீண்ட காலமாக என்னை யாரும் அப்படி முத்தமிடவில்லை. 257 00:24:33,599 --> 00:24:34,600 சரி. 258 00:24:35,475 --> 00:24:37,936 நீண்ட காலமாக நானும் யாரையும் அப்படி முத்தமிடவில்லை. 259 00:24:39,563 --> 00:24:40,564 நீ ஒரு… 260 00:24:42,149 --> 00:24:43,692 நீ மிகவும் நல்ல மருத்துவர். 261 00:24:46,028 --> 00:24:47,404 நான் மருத்துவர் அல்ல. 262 00:24:47,988 --> 00:24:50,115 அதாவது, மருத்துவர் ஆக இருந்தேன். 263 00:24:50,699 --> 00:24:53,869 நான் மருத்துவ பள்ளிக்குச் சென்றேன், ஆனால் நான் ஒரு அம்மா. 264 00:24:55,913 --> 00:24:57,080 நான் ஒரு அம்மா. 265 00:24:59,249 --> 00:25:01,293 நீ உன் குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்றிய அம்மா. 266 00:25:01,376 --> 00:25:03,921 நீதான் அவர்களை இங்கு அழைத்து வந்தாய். 267 00:25:04,630 --> 00:25:05,797 அதை நான் செய்யவில்லை. 268 00:25:08,175 --> 00:25:09,593 அது இல்லாமல் நாங்கள் இறந்திருப்போம். 269 00:25:11,803 --> 00:25:13,096 எது இல்லாமல்? 270 00:25:26,235 --> 00:25:27,236 பார்த்தாயா? 271 00:25:28,362 --> 00:25:29,488 அருமை, இல்லையா? 272 00:25:30,405 --> 00:25:32,032 ஏலியன்கள் கொன்றுவிட்டு... 273 00:25:33,242 --> 00:25:35,244 பிறகு அவர்கள் மீது இதை போட்டுவிடுகின்றன. 274 00:25:35,869 --> 00:25:39,998 ஏலியன்கள் எல்லோரையும் கொல்லப்போகின்றன என்று என் அப்பா சொல்கிறார். 275 00:25:41,124 --> 00:25:44,878 துப்பாக்கிகள் அவற்றைக் கொல்லாது. எதுவும் அவற்றைக் கொல்லாது. 276 00:25:49,633 --> 00:25:50,884 என் அம்மா ஒன்றைக் கொன்றார். 277 00:25:52,469 --> 00:25:53,512 நீ பொய் சொல்கிறாய். 278 00:25:54,346 --> 00:25:55,389 இல்லை. 279 00:25:56,557 --> 00:25:58,809 வாய்ப்பே இல்லை. எப்படி? 280 00:25:59,601 --> 00:26:01,144 எப்படி அவற்றால் ஒன்றை கொல்ல முடிந்தது? 281 00:26:05,649 --> 00:26:06,692 நமக்கு நேரம் இல்லை. 282 00:26:06,775 --> 00:26:08,861 அவற்றின் மொழியை நாம் கற்க வேண்டும். 283 00:26:08,944 --> 00:26:11,196 அவை புரிந்து கொள்ளும்படி நாம் அவற்றோடு பேச வேண்டும். 284 00:26:11,280 --> 00:26:13,490 அதை செய்ய நமக்கு அந்த விண்கலத்தின் தகவல் தொடர்பு அலைவரிசை தேவை. 285 00:26:17,411 --> 00:26:20,747 நமக்குத் தெரிந்த வாழ்வுக்கும் அனைத்து இருப்பின் முடிவுக்கும் 286 00:26:20,831 --> 00:26:22,291 இடையில் நிற்பது நாம்தான். 287 00:26:24,459 --> 00:26:25,460 அவள் ஆங்கிலம் பேசுவாளா? 288 00:26:26,545 --> 00:26:27,462 ஜப்பானிய மொழி. 289 00:26:27,546 --> 00:26:28,547 திரு. புஜிமோட்டோ. 290 00:26:29,464 --> 00:26:31,008 நான் கணினியில் இருந்து அனுப்புகிறேன். 291 00:26:40,934 --> 00:26:42,436 அவள் என்ன செய்கிறாள் என்று சொல். 292 00:26:42,519 --> 00:26:43,896 நீ என்ன செய்கிறாய் என்று சொல். 293 00:26:46,690 --> 00:26:47,858 ஒரு கட்டளையை அனுப்புகிறேன். 294 00:26:47,941 --> 00:26:50,319 விண்கலத்தின் தகவல் தொடர்பு அலைவரிசையைத் திறப்பதற்காக. 295 00:26:50,402 --> 00:26:53,947 அல்லது அது பூட்டப்பட்டே இருக்க வேண்டுமா? 296 00:27:00,537 --> 00:27:01,538 ஒருவேளை 297 00:27:01,622 --> 00:27:04,082 மனிதர்களை விட நாம் ஏலியன்களுடன் நன்றாக பேசலாம். 298 00:27:06,376 --> 00:27:08,462 விண்கலத்தின் தகவல் தொடர்பு திறக்கப்பட்டது. 299 00:27:13,300 --> 00:27:15,511 நாம் இப்போது அவர்களுடன் பேசலாம். 300 00:27:16,094 --> 00:27:18,222 ஹோஷி துணை அமைப்புகள் செயல்படுகின்றன தகவல் தொடர்பு இயங்குகிறது 301 00:27:42,663 --> 00:27:44,081 உன் அம்மாவைப் பற்றி சொல். 302 00:27:47,251 --> 00:27:48,585 நான் அவரை சந்திக்க விரும்புகிறேன். 303 00:28:12,192 --> 00:28:13,527 அவரால் நிற்க முடியாது. 304 00:28:18,574 --> 00:28:19,616 ஆனால்… 305 00:28:20,450 --> 00:28:24,413 அவர் எல்லோரையும் விட உயரமானவர், உனக்குத் தெரியுமா? 306 00:28:26,164 --> 00:28:27,165 சரி. 307 00:28:35,215 --> 00:28:36,675 அவர்... 308 00:28:38,635 --> 00:28:41,513 நான் தவறு செய்தால் அவர் என்னிடம் சொல்லமாட்டார். 309 00:28:46,602 --> 00:28:47,936 நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். 310 00:28:50,105 --> 00:28:51,273 எப்போதும். 311 00:29:00,240 --> 00:29:04,161 அவர் 1960 களின் ஆடைகளை வாங்குவார். 312 00:29:12,503 --> 00:29:14,087 அவர் கேட் புஷ் பாடல்களை கேட்பார். 313 00:29:16,673 --> 00:29:17,799 சிண்டி லோப்பர். 314 00:29:18,759 --> 00:29:20,719 DEVO. அவை எல்லாமே எரிச்சலூட்டுபவை. 315 00:29:21,970 --> 00:29:23,680 நாங்கள் அதைப் பற்றி சண்டையிடுவோம். 316 00:29:27,893 --> 00:29:30,437 அவர் சொன்னது சரிதான். கேட் புஷ் பெரிய இசை கலைஞர். 317 00:29:31,480 --> 00:29:32,481 நிஜமாகவா? 318 00:29:32,564 --> 00:29:33,565 இல்லை. 319 00:29:34,191 --> 00:29:35,901 கடவுளே, அவருக்கு உன்னை பிடித்திருக்கும். 320 00:29:37,152 --> 00:29:38,278 எனக்கும் அவரை பிடித்திருக்கிறது. 321 00:29:44,076 --> 00:29:45,077 நானும்தான். 322 00:29:56,880 --> 00:29:58,131 நான் இங்கே இருந்திருந்தால்... 323 00:30:01,969 --> 00:30:03,470 -அதை கொன்றிருப்பேன். -உன்னால் முடிந்திருக்காது. 324 00:30:04,096 --> 00:30:05,389 ஆம், என்னால் முடிந்திருக்கும். 325 00:30:07,975 --> 00:30:09,226 என்னால் முடிந்திருக்கும் என எனக்குத் தெரியும். 326 00:30:10,978 --> 00:30:13,272 நாம் சென்று உன் அம்மாவைக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியும். 327 00:30:13,355 --> 00:30:14,982 என் அம்மா எங்கே இருக்கிறார் என உனக்குத் தெரியாது. 328 00:30:15,065 --> 00:30:16,233 ஆம், தெரியும். சரி. 329 00:30:16,316 --> 00:30:19,403 அவர் வேலை செய்யும் மருத்துவமனையில் இருக்கிறார். நீ கூறியது போல. 330 00:30:20,612 --> 00:30:22,030 நாம் அங்கு செல்ல வேண்டும். 331 00:30:22,114 --> 00:30:23,240 -ஏன்? -நான் போக வேண்டும். 332 00:30:23,323 --> 00:30:24,324 -சரியா? -ஏன், காஸ்ப்? 333 00:30:24,408 --> 00:30:28,078 என்னால் ஏதாவது செய்ய முடியும் என்பதால் நான் அங்கு போக வேண்டும். சரியா? 334 00:30:29,705 --> 00:30:30,914 நான் அதை நிறுத்தியிருக்க முடியும். 335 00:30:35,210 --> 00:30:36,336 இப்போதும் என்னால் முடியும். 336 00:30:40,924 --> 00:30:42,176 என்னால் முடியுமென்று நினைக்கிறேன். 337 00:30:42,259 --> 00:30:43,260 காஸ்ப். 338 00:30:44,052 --> 00:30:45,888 உன்னால் என்ன செய்ய முடியும்? 339 00:30:57,316 --> 00:30:59,818 நான் அவற்றைப் பார்த்தேன். அந்த செயற்கைக்கோளை, இதை. 340 00:31:01,195 --> 00:31:02,196 இது என்ன? 341 00:31:02,279 --> 00:31:04,865 அது நடக்கும் போது நான் அதை பார்ப்பது மட்டும் இல்லை, சரியா? 342 00:31:04,948 --> 00:31:06,325 நான் அதை சுவைக்கிறேன். சுவாசிக்கிறேன். 343 00:31:06,408 --> 00:31:10,454 அது என்னை நெருங்குவதை உணர்கிறேன், தெரியுமா? அது... இருள். 344 00:31:10,537 --> 00:31:11,872 அது நடக்கும் போதெல்லாம், 345 00:31:11,955 --> 00:31:15,334 இருளுக்குப் பின்னால் ஏதோ நகர்வது போல தோன்றுகிறது. 346 00:31:16,835 --> 00:31:17,836 நான் அதை விட்டு ஓடினேன். 347 00:31:17,920 --> 00:31:19,254 நான் அதைவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறேன். 348 00:31:20,130 --> 00:31:21,340 பிறகு அது இங்கு வந்திருக்கிறது. 349 00:31:22,090 --> 00:31:23,717 இனி நான் அதைவிட்டு ஓடப் போவதில்லை. 350 00:31:24,218 --> 00:31:25,344 இனி மருந்துகள் கிடையாது. 351 00:31:27,930 --> 00:31:28,972 நான் அதோடு பேச வேண்டும். 352 00:31:30,307 --> 00:31:31,433 "அதோடு பேசவதா"? 353 00:31:33,268 --> 00:31:34,811 பார், என்னால் முடியும். 354 00:31:34,895 --> 00:31:35,979 என்னால் முடியும் என்று தெரியும். 355 00:31:36,939 --> 00:31:38,649 நான்... ஒருவேளை... 356 00:31:39,316 --> 00:31:40,567 வலிப்பு வந்தால். 357 00:31:41,151 --> 00:31:42,152 ஆம். 358 00:31:43,320 --> 00:31:44,321 நிற்காத ஒன்று. 359 00:31:44,404 --> 00:31:46,448 உன்னால் அதை ஏற்படுத்த முடியாது. 360 00:31:46,532 --> 00:31:47,699 மருத்துவமனையால் முடியும். 361 00:31:50,327 --> 00:31:51,703 அவை என் அம்மாவைக் கொன்றுவிட்டன. 362 00:31:51,787 --> 00:31:53,163 எனவே, நீ அவற்றைக் கொல்லப் போகிறாயா? 363 00:31:55,040 --> 00:31:56,458 -எப்படி? -எனக்குத் தெரியவில்லை. 364 00:31:56,542 --> 00:32:00,921 சரி? ஆனால், நான் செய்வேன். எனக்கு அது தெரியும். நான் அதை உணர்ந்தேன். 365 00:32:03,340 --> 00:32:04,633 இப்போது எனக்குத் தெரிகிறது. 366 00:32:07,386 --> 00:32:09,596 அவற்றுக்கு எதிராக நான். 367 00:32:15,853 --> 00:32:16,937 நீ வருகிறாயா? 368 00:32:19,565 --> 00:32:21,233 விடவாபோகிறாய்? 369 00:32:25,112 --> 00:32:26,154 அவை எல்லாவற்றையும் கொல்வோம். 370 00:32:42,671 --> 00:32:45,549 உங்களால் பதிலளிக்க முடியுமா? 371 00:32:50,846 --> 00:32:54,266 உங்களால் பதிலளிக்க முடியுமா? 372 00:32:57,811 --> 00:33:00,522 தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்வதுதான் பேச்சுக்கு அடித்தளம். 373 00:33:01,148 --> 00:33:03,650 அவற்றின் விதிகளை நாம் புரிந்துகொள்ள முடியாவிட்டால் அவற்றோடு பேச முடியாது. 374 00:33:03,734 --> 00:33:06,445 பொதுவான பொருளைக் கண்டுபிடிக்க நமக்கு அது தேவை. 375 00:33:06,528 --> 00:33:08,405 வெறும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. 376 00:33:10,365 --> 00:33:12,159 அவை எப்போதுமே சண்டையிடும். 377 00:33:20,000 --> 00:33:22,336 எப்படி என்று எனக்குத் தெரிந்தால் நானும் உதவுவேன். 378 00:33:23,212 --> 00:33:27,716 சமிக்ஞை தரவு வடிவமைப்பை தோராயமாக மதிப்பிடுவதற்கும் 379 00:33:27,799 --> 00:33:30,761 எந்தவொரு தரவு வடிவமைப்பையும் மீண்டும் ரீகோடு செய்வதற்கு 380 00:33:30,844 --> 00:33:34,890 நேரடி உள்ளீடுகளுடன் பேரலல் நியூரல் நெட்களைப் பயிற்றுவிக்கிறேன். 381 00:33:37,100 --> 00:33:38,227 ஓ. 382 00:33:38,810 --> 00:33:40,562 இயந்திர மொழிபெயர்ப்பா? 383 00:33:41,063 --> 00:33:43,774 அவர்கள் முழு அகராதிகளையும் அனுப்பியிருக்கிறார்கள். 384 00:33:43,857 --> 00:33:46,527 ஆனால் சமிக்ஞையில் எந்த மாற்றமும் இல்லை. 385 00:33:46,610 --> 00:33:48,445 நாங்கள் நிறைய அனுப்பியிருக்கிறோம், 386 00:33:48,529 --> 00:33:51,532 ஆனால் விண்கலத்தின் கேப்டர்களில் இருந்து எந்த பதிலும் இல்லை. 387 00:33:52,241 --> 00:33:54,743 அல்லது குழுவினரிடம் இருந்து. 388 00:34:05,337 --> 00:34:11,717 நீ என்னிடம் சொல்வதற்கு முன்பே திரு. ஹஷிமோடோவிடம் சொல்லியிருக்கிறாய். 389 00:34:11,802 --> 00:34:13,804 உன்னையும் 390 00:34:13,887 --> 00:34:15,013 அவளையும் பற்றி. 391 00:34:19,226 --> 00:34:21,395 என்ன? நான் உன்னிடம் என்ன சொல்வது? 392 00:34:22,771 --> 00:34:24,648 எனக்குத் தெரியவில்லை. 393 00:34:25,607 --> 00:34:27,525 நான் உனக்கு சொந்தமானவள் அல்ல. 394 00:34:28,652 --> 00:34:30,487 நான் யாருக்கும் சொந்தமானவள் அல்ல. 395 00:34:30,571 --> 00:34:32,822 உனக்கோ, 396 00:34:32,906 --> 00:34:33,991 என் அம்மாவுக்கோ, 397 00:34:34,074 --> 00:34:35,659 என் அப்பாவுக்கோ, 398 00:34:36,909 --> 00:34:38,704 அல்லது JASAவுக்கோ அல்ல. 399 00:34:45,543 --> 00:34:47,420 அவளுக்கு மட்டுமே சொந்தமானவள். 400 00:35:03,103 --> 00:35:05,105 எல்லோருக்கும் யாரோ ஒருவர் இருப்பார்கள். 401 00:35:05,189 --> 00:35:07,983 யாரையும் விட முக்கியமான ஒருவர். 402 00:35:10,110 --> 00:35:13,697 நீ எனக்கு அப்படித்தான். 403 00:35:22,998 --> 00:35:25,459 ச்சே, எனக்கு புரியவில்லை. 404 00:35:26,752 --> 00:35:29,338 ஏனென்றால் அது என் மொழி. 405 00:35:30,422 --> 00:35:32,883 ஒருவேளை அவை இதை புரிந்துகொள்ளலாம். 406 00:35:38,722 --> 00:35:41,266 நாம் குறுக்கே சென்றால் மருத்துவமனைக்கு இன்னொரு மைல்தான். 407 00:35:46,772 --> 00:35:48,690 அவற்றில் ஒன்று. 408 00:35:48,774 --> 00:35:49,900 இல்லை. நாம் நிற்கக்கூடாது. 409 00:35:49,983 --> 00:35:51,193 இங்கே வா. 410 00:35:56,490 --> 00:35:57,533 ஹேய். 411 00:35:59,076 --> 00:36:00,619 உதவி. எங்களுக்கு உதவுங்கள். 412 00:36:01,912 --> 00:36:03,247 ஹேய், நீங்கள் ஒரு சிப்பாய். 413 00:36:03,747 --> 00:36:04,748 எங்களுக்கு உதவுங்கள். 414 00:36:17,219 --> 00:36:18,637 நான் ஒரு ஆபரேட்டர், சிறுமி. 415 00:36:19,388 --> 00:36:23,100 சிப்பாய்கள்... அதைவிடு. 416 00:36:24,017 --> 00:36:25,102 சார். 417 00:36:28,605 --> 00:36:30,774 மருத்துவமனைக்கு போக வேண்டும். இப்போதே. 418 00:36:31,650 --> 00:36:33,527 இல்லை, என் வாழ்நாளில் இனி நான் இன்னொரு மருத்துவமனைக்கு 419 00:36:33,610 --> 00:36:34,820 போகமாட்டேன். 420 00:36:35,362 --> 00:36:37,406 சரியா? அது நடந்து இன்னும் நீண்ட காலம் ஆகவில்லை. 421 00:36:42,494 --> 00:36:43,620 -வெளியே போங்கள். -இல்லை. 422 00:36:46,456 --> 00:36:47,541 அவரை விடு. 423 00:36:49,626 --> 00:36:50,627 பொறு. 424 00:36:52,713 --> 00:36:55,674 "நான் இப்போதே மருத்துவமனைக்கு போக வேண்டும்" என்றேன். 425 00:36:57,301 --> 00:36:59,803 -வெளியே நடப்பதை பார்த்தீர்களா? -நான் சிலவற்றை பார்த்திருக்கிறேன், 426 00:36:59,887 --> 00:37:01,471 அதை உன்னால் கற்பனை கூட செய்ய முடியாது. 427 00:37:05,809 --> 00:37:06,935 உங்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன். 428 00:37:10,314 --> 00:37:11,481 என்னை விட அதிகமாக பார்த்திருக்கிறாயா? 429 00:37:12,900 --> 00:37:14,109 "உங்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன்." 430 00:37:14,193 --> 00:37:17,446 வா. சரி, அப்படியா? என்ன? என்னை விட அதிகமாக பார்த்திருக்கிறாயா? 431 00:37:22,492 --> 00:37:23,827 எதை பார்த்தாய்? 432 00:37:26,121 --> 00:37:27,289 நான் அவற்றைப் பார்த்தேன். 433 00:37:28,290 --> 00:37:30,542 ஆனால் அவை இங்கு வருவதற்கு முன்பே அவற்றைப் பார்த்தேன். 434 00:37:31,793 --> 00:37:34,213 அவற்றை தடுக்கக்கூடிய விஷயங்களைப் பார்த்தேன். 435 00:37:36,340 --> 00:37:37,841 என் மனதில். 436 00:37:38,967 --> 00:37:42,804 நான் மருத்துவமனைக்கு போக வேண்டும். நீங்கள் ஒரு சிப்பாய், நீங்கள் அழைத்துச் செல்லலாம். 437 00:37:43,889 --> 00:37:45,349 -ஆபரேட்டர். -ஆபரேட்டர். 438 00:37:45,432 --> 00:37:47,059 எல்லாம் ஒன்றுதான். 439 00:37:52,814 --> 00:37:53,815 பாருங்கள். 440 00:37:56,652 --> 00:37:58,987 நன்றாக இருக்கிறது. அழகாக இருக்கிறது. நல்ல ஓவிய புத்தகம். 441 00:37:59,071 --> 00:38:00,364 "பாருங்கள்" என்றேன். 442 00:38:03,200 --> 00:38:06,203 நீங்கள் பள்ளி அல்லது எங்காவது போக வேண்டாமா? கடவுளே. 443 00:38:09,122 --> 00:38:10,457 நான் எதைப் பார்க்க வேண்டும்? 444 00:38:10,541 --> 00:38:12,334 இது நன்றாக இருக்கிறது. அழகாக. 445 00:38:13,210 --> 00:38:14,211 அருமை. 446 00:38:25,597 --> 00:38:26,598 இது என்ன? 447 00:38:27,307 --> 00:38:28,475 நான் சொன்னேனே. 448 00:38:29,017 --> 00:38:31,019 எனக்கு வலிப்பு வரும்போது, நான் பார்க்கிறேன். 449 00:38:31,103 --> 00:38:32,396 சரி, ஆனால் இது என்ன? 450 00:38:32,479 --> 00:38:34,648 எனக்குத் தெரியாது. பார்த்ததை வரைந்தேன். 451 00:38:35,732 --> 00:38:37,025 எப்படி பார்த்தாய்? 452 00:38:37,109 --> 00:38:40,112 எனக்கு வலிப்பு வரும்போது நான் விஷயங்களைப் பார்க்கிறேன், சரியா? 453 00:38:41,947 --> 00:38:47,536 சில நேரங்களில், என் வலிப்புகள், அவை நீண்டவை, நிஜமாகவே நீண்டவை. விஷயங்களை... 454 00:38:47,619 --> 00:38:50,497 -எப்போது இதை வரைந்தாய்? -மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு. 455 00:38:52,624 --> 00:38:53,792 அன்று இரவு பேருந்தில். 456 00:38:55,377 --> 00:38:59,006 அது வீரர்கள். வெறும் வடிவங்கள்தான். 457 00:38:59,882 --> 00:39:02,509 பிறகு அவர்கள் போய்விட்டார்கள். அவ்வளவு தான். 458 00:39:13,937 --> 00:39:16,148 படங்களையே வெறித்து பார்க்கப் போகிறீர்களா அல்லது உதவுவீர்களா? 459 00:39:22,154 --> 00:39:23,155 சரி. 460 00:39:24,156 --> 00:39:26,408 சரி, போகலாம். வாருங்கள். 461 00:39:26,491 --> 00:39:28,243 வாருங்கள், போகலாம். போகலாம். 462 00:39:42,758 --> 00:39:45,177 -அவர்கள் அவருடன் இருப்பார்கள். -மன்னிக்கவும். என்னால் முடியாது. 463 00:39:45,260 --> 00:39:46,261 ஏஞ்சலா. 464 00:39:54,853 --> 00:39:55,854 லூக்! 465 00:40:09,576 --> 00:40:10,786 உன்னை தொலைத்துவிட்டேன் என நினைத்தேன். 466 00:40:13,747 --> 00:40:14,831 நீ பின்னாடி வா. 467 00:40:15,332 --> 00:40:16,458 அவன் உங்கள் மகனா? 468 00:40:19,711 --> 00:40:20,712 லூக்? 469 00:40:22,047 --> 00:40:23,173 லூக். 470 00:40:41,316 --> 00:40:44,069 ஒன் ஏ அதே தற்காப்பு எதிர்வினையை காட்டுகிறது. 471 00:40:44,152 --> 00:40:46,280 எதிரியுடன் நெருக்கமாகவும் கடினத்தோடும். 472 00:40:46,363 --> 00:40:48,615 இல்லை. தகவல்தொடர்புகளில் முன்னேற்றம் இல்லை. 473 00:40:50,200 --> 00:40:51,910 -சார், ஆம், சார். -அழுத்தம் இன்னும் அதிகரித்து வருகிறது. 474 00:40:52,494 --> 00:40:56,456 2.1. இன்னும் அதிகரித்து வருகிறது. புள்ளி இரண்டு. 475 00:40:57,291 --> 00:40:58,709 -புரிந்து கொள்ளப்பட்டது. -எதிர்வினை இல்லை. 476 00:41:00,252 --> 00:41:01,587 புள்ளி மூன்று. 477 00:41:01,670 --> 00:41:03,463 இல்லை, சார். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 478 00:41:03,547 --> 00:41:05,382 -மற்றவர்களைப் போலவே. -புரிகிறது. 479 00:41:05,883 --> 00:41:07,050 நன்றி, சார். 480 00:41:09,803 --> 00:41:10,804 வளர்ந்து கொண்டே இருக்கிறது. 481 00:41:29,114 --> 00:41:31,950 நீ எத்தனை முறை அதை செய்கிறாய் என்பது பொருட்டல்ல. 482 00:41:32,534 --> 00:41:34,578 லாஸ் ஏஞ்சல்ஸ் தொடர்பற்று போய்விட்டது. 483 00:41:36,538 --> 00:41:37,998 அது எத்தனை முறை? 484 00:41:38,081 --> 00:41:39,166 திரு. யமடோ. 485 00:41:39,917 --> 00:41:43,879 சமிக்ஞைகளைத் திறந்து வைப்பதே உன் வேலை. 486 00:41:44,880 --> 00:41:46,840 நீ அதை செய்துவிட்டாய். 487 00:41:47,424 --> 00:41:49,843 மற்றவற்றை மொழியியலாளர்கள் செய்யட்டும். 488 00:41:49,927 --> 00:41:54,306 அவர்களால் அவற்றின் மொழியைக் கண்டுபிடிக்க முடியாது. 489 00:41:55,098 --> 00:41:56,808 முதலில் அது ஒரு மொழியே அல்ல. 490 00:41:57,809 --> 00:41:59,895 அது நம்முடையதை விட வேறுபட்டது. 491 00:42:01,688 --> 00:42:04,900 அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. 492 00:42:06,818 --> 00:42:09,530 நியூரல் நெட் அதை டீகோட் செய்யும் என்று நினைத்தேன் 493 00:42:10,781 --> 00:42:12,157 ஆனால் வடிவம் மாறிக்கொண்டேயிருக்கிறது. 494 00:42:13,158 --> 00:42:14,785 இது மிகவும் சிக்கலானது. 495 00:42:16,870 --> 00:42:18,830 மிகவும் புத்திசாலி. 496 00:42:18,914 --> 00:42:21,542 நம்மை விட புத்திசாலி. 497 00:42:22,709 --> 00:42:26,004 என்னை விட புத்திசாலி. 498 00:42:29,007 --> 00:42:32,177 எனவே, நீ என்ன செய்கிறாய்? 499 00:42:33,846 --> 00:42:35,430 அனுப்புகிறேன். 500 00:42:36,014 --> 00:42:37,140 அனுப்புகிறாயா? 501 00:42:37,766 --> 00:42:38,767 கோப்புகள். 502 00:42:38,851 --> 00:42:40,769 என்ன கோப்புகள்? 503 00:42:40,853 --> 00:42:42,312 என்ன கோப்புகள், யமடோ? 504 00:42:46,525 --> 00:42:48,026 ஹேய், உனக்கு என்ன பிரச்சினை? 505 00:42:57,035 --> 00:43:01,540 நீயும் நானும் ஒரு இசைக்குழுவில் இருப்பது போல கனவு கண்டேன். 506 00:43:02,791 --> 00:43:05,085 ஆனால் நாம் ஒருபோதும் இசைக்கவில்லை. 507 00:43:05,752 --> 00:43:08,255 நம்மிடம் மைக் இருந்தது, ஆனால்... 508 00:43:08,338 --> 00:43:09,464 என்ன இது? 509 00:43:10,257 --> 00:43:11,758 ஹினாடா. 510 00:43:13,719 --> 00:43:16,680 நாம்தான் உலகின் மிக பிரபலமான இசைக்குழு. 511 00:43:21,018 --> 00:43:22,519 சூரியன் பிரகாசிக்கிறது. 512 00:43:24,438 --> 00:43:26,440 நன்றாக இருக்கிறது. 513 00:43:27,482 --> 00:43:28,901 முன்பே எழுந்துவிட்டாய், 514 00:43:29,985 --> 00:43:31,653 மிட்சுகி! 515 00:43:33,280 --> 00:43:34,323 பார், குழந்தைகள் விளையாடுகிறார்கள். 516 00:43:38,285 --> 00:43:40,037 நிறைய பேர் இருக்கிறார்கள். 517 00:43:40,120 --> 00:43:42,664 காணொளிகள். புகைப்படங்கள். எல்லாம். 518 00:43:43,457 --> 00:43:44,791 செல்வி முரை உடையது. 519 00:43:45,584 --> 00:43:47,169 நீ என்ன செய்தாய்? 520 00:43:47,794 --> 00:43:52,216 அவற்றை வடிவத்திற்கு மாற்றியது. 521 00:43:55,260 --> 00:43:59,181 அதனால் அவை நம்மை பார்க்க முடியும். 522 00:43:59,264 --> 00:44:00,766 என்ன? 523 00:44:01,517 --> 00:44:04,770 நான் இதை எல்லா அலைவரிசையிலும் அனுப்பினேன். 524 00:44:06,396 --> 00:44:08,815 நான் அலைவரிசையை எடுத்துக் கொண்டேன். 525 00:44:11,568 --> 00:44:12,861 அழகான வண்ணங்களில் இருக்கும்... 526 00:44:12,945 --> 00:44:13,987 இணைப்பின் நிலை அணுகல் அனுமதிக்கப்பட்டது 527 00:44:14,071 --> 00:44:15,572 ...இந்த பூக்களைப் பார். 528 00:44:15,989 --> 00:44:21,537 ஒரு குழந்தை உள்ளது. அப்பா அவர்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுக்கிறார். 529 00:44:21,620 --> 00:44:24,081 பரவாயில்லை, மிட்சுகி. 530 00:44:25,040 --> 00:44:27,042 பரவாயில்லை. 531 00:44:29,169 --> 00:44:31,213 அனுப்புவதை நிறுத்து. 532 00:44:32,714 --> 00:44:34,675 ஒலிபரப்பு 533 00:44:36,176 --> 00:44:38,220 அது ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது. 534 00:44:41,473 --> 00:44:43,559 நாம் எல்லோரும் சாகப் போகிறோமா? 535 00:44:44,142 --> 00:44:46,270 அதை அனுப்பியதாலா? 536 00:44:46,854 --> 00:44:50,899 இல்லை, அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால். 537 00:44:53,819 --> 00:44:54,820 இது வெறும் சத்தம்தான். 538 00:44:55,904 --> 00:44:59,700 அப்படியிருந்தும், நாம் முயற்சிக்க வேண்டும். 539 00:45:01,743 --> 00:45:03,579 விடிந்துவிட்டது. 540 00:45:04,538 --> 00:45:07,249 இது ஒரு பூங்கா பெஞ்ச். 541 00:45:07,332 --> 00:45:09,501 பார், எல்லோரும் நடக்கிறார்கள். 542 00:45:10,586 --> 00:45:12,462 குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள். 543 00:45:12,546 --> 00:45:14,631 இது ஒரு மரம். பார். 544 00:45:15,132 --> 00:45:17,134 அது பூக்கப் போகிறது. 545 00:45:18,010 --> 00:45:20,095 இங்கே புல் உள்ளது. 546 00:45:22,514 --> 00:45:26,435 இதோ என் பாதங்கள். வலது மற்றும் இடது! 547 00:45:27,060 --> 00:45:29,521 இது அருமையானது இல்லையா? 548 00:45:30,189 --> 00:45:34,276 நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே, பார், 549 00:45:34,359 --> 00:45:38,614 சூரியன் மேலே வந்துவிட்டது. நன்றாக இருக்கிறது. பிரகாசிக்கிறது. 550 00:45:38,697 --> 00:45:40,532 பார். இங்கே இருப்பதை. 551 00:45:43,952 --> 00:45:46,580 சீக்கிரம்! எழுந்திரு! 552 00:45:46,663 --> 00:45:49,666 எனக்கு கோபம் வரும். 553 00:45:51,001 --> 00:45:52,544 நான் வருகிறேன். 554 00:45:54,254 --> 00:45:58,800 வாச்சோ. 555 00:46:02,054 --> 00:46:06,558 வாச்சோ. 556 00:46:11,355 --> 00:46:12,564 வாச்சோ. 557 00:46:15,609 --> 00:46:16,610 வாச்சோ. 558 00:46:21,323 --> 00:46:22,324 வாச்சோ. 559 00:46:23,325 --> 00:46:24,326 வாச்சோ. 560 00:46:26,870 --> 00:46:27,871 வாச்சோ. 561 00:46:29,831 --> 00:46:30,832 ஹினாடா? 562 00:48:01,632 --> 00:48:03,634 வசனத் தமிழாக்கம் அருண்குமார்