1 00:02:53,757 --> 00:02:56,844 ஹலோ? 2 00:02:53,757 --> 00:02:56,844 ஹலோ? 3 00:03:03,475 --> 00:03:05,227 இங்கே என்ன நடக்கிறது? 4 00:03:35,549 --> 00:03:38,177 ப்ரிசனர்ஸ் ஆஃப் ஜியோகிராஃபி டிம் மார்ஷல் 5 00:03:48,562 --> 00:03:51,398 வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள் அப்பா 6 00:03:48,562 --> 00:03:51,398 வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள் அப்பா 7 00:04:14,421 --> 00:04:15,506 கிடைத்துவிட்டது! 8 00:04:25,182 --> 00:04:29,478 நான் SOC ட்ரெவாண்டே கோல், குழு... 9 00:04:31,104 --> 00:04:32,648 சாக்ஸோ. 10 00:04:32,731 --> 00:04:34,900 நான் FOB கிளெமன்ஸில் இருக்கிறேன். 11 00:04:34,983 --> 00:04:36,109 யாராவது கேட்கிறீர்களா? 12 00:04:39,780 --> 00:04:41,365 யாருக்காவது நான் பேசுவது கேட்டால்... 13 00:04:45,118 --> 00:04:49,373 யாருக்காவது நான் பேசுவது கேட்டால், நான் FOB கிளெமன்ஸில் இருக்கிறேன். 14 00:04:52,751 --> 00:04:55,629 என் எட்டு இலக்க இருப்பிட குறியீடு... 15 00:04:56,463 --> 00:05:01,301 2-ஒன்பது-மூன்று-ஐந்து, இடைவெளி, 16 00:04:56,463 --> 00:05:01,301 2-ஒன்பது-மூன்று-ஐந்து, இடைவெளி, 17 00:05:01,718 --> 00:05:04,388 8-8-0-5. 18 00:05:08,267 --> 00:05:11,687 SOC ட்ரெவாண்டே கோல், சாக்ஸோ குழு. 19 00:05:11,770 --> 00:05:14,940 ஆபரேஷன் வாண்டேஜில் உயிர் பிழைத்த ஒரு நபர் நான்தான். 20 00:05:15,023 --> 00:05:18,026 ஏதேனும் US அல்லது நட்பு படைகளுக்கு நான் பேசுவது கேட்கிறதா? 21 00:05:23,323 --> 00:05:25,909 மூன்று-ஐந்து, இடைவெளி, 22 00:05:25,993 --> 00:05:29,162 8-8-0-5. 23 00:05:30,956 --> 00:05:33,125 உடனடியாக ஹெலிகாப்டரில் வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். 24 00:05:43,927 --> 00:05:45,095 அடச்சே! 25 00:05:43,927 --> 00:05:45,095 அடச்சே! 26 00:06:12,289 --> 00:06:15,417 அவசர வெளியேற்றம். உடனடியாக தொடங்குகிறது. 27 00:06:18,754 --> 00:06:20,380 அடையாளம் தெரியாத எதிரியால் தாக்கப்பட்டோம். 28 00:06:20,464 --> 00:06:22,216 நமக்கு அடையாளம் தெரியாத பொருள் அதோடு அரிக்கப்பட்டுள்ளது. 29 00:06:22,299 --> 00:06:23,467 காபுல் விமானத்தளத்திற்கு இடமாற்றப்படுகிறது 30 00:06:22,299 --> 00:06:23,467 காபுல் விமானத்தளத்திற்கு இடமாற்றப்படுகிறது 31 00:07:38,041 --> 00:07:39,877 இதே வேகத்தில் தொடர்ந்தால், ஒரு வாரம் நீடிக்கும். 32 00:07:39,960 --> 00:07:42,379 அளவாக பயன்படுத்தினால் இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கலாம். 33 00:07:42,462 --> 00:07:44,423 நான் ஜெனரேட்டரையும் மீண்டும் இயக்க வேண்டும். 34 00:07:44,506 --> 00:07:47,551 -சரி. -கவனமாக இரு. ஊரடங்கு அமலில் இருக்கிறது. 35 00:07:47,634 --> 00:07:49,928 நிறைய பைத்தியக்காரர்கள் போராளிகள் போல் செயல்படுகிறார்கள். 36 00:07:50,012 --> 00:07:51,013 ஆம். 37 00:07:51,096 --> 00:07:53,515 வேறு இடத்தை கண்டுபிடிக்கும் வரை நீ பாதுகாப்பாக இருக்க வேண்டும். 38 00:07:53,599 --> 00:07:56,977 நான் சொல்வதெல்லாம் நம்மில் ஒருவர் கடைக்கு போக வேண்டும், அவ்வளவுதான். 39 00:07:57,060 --> 00:07:58,854 நீயும் நானும் போகலாம். துப்பாக்கியைக் கொண்டு வா. 40 00:07:57,060 --> 00:07:58,854 நீயும் நானும் போகலாம். துப்பாக்கியைக் கொண்டு வா. 41 00:08:01,857 --> 00:08:03,442 சரி. என் குழந்தைகள்... 42 00:08:04,735 --> 00:08:07,905 எனக்கு துப்பாக்கி பற்றி எதுவும் தெரியாது. நான் அவர்களோடு இருக்க வேண்டும். 43 00:08:08,989 --> 00:08:10,157 அதோடு நாம்... 44 00:08:10,240 --> 00:08:12,367 நாம் சான்டர்ஸின் வீட்டிற்குப் போக முயற்சிக்கலாம். 45 00:08:12,451 --> 00:08:16,205 அவர்களிடம் கூடுதல் உணவு, பேட்டரிகள் இருக்கலாம். குளிர்காலத்தை இங்குதான் கழிப்பார்கள். 46 00:08:16,288 --> 00:08:18,207 அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள், அன்பே. 47 00:08:18,707 --> 00:08:20,667 அவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் பில் நமக்கு உதவ மாட்டார். 48 00:08:21,543 --> 00:08:22,544 நான் போகிறேன். 49 00:08:23,462 --> 00:08:24,463 ஓ, வேண்டாம்... 50 00:08:24,546 --> 00:08:25,714 நிச்சயமாகவா? 51 00:08:25,797 --> 00:08:27,090 நான் கடைக்குப் போகிறேன். 52 00:08:28,467 --> 00:08:31,178 எங்களிடம் பணம் இருக்கிறது. நீங்கள் இடமும், உணவும் கொடுத்தீர்கள். 53 00:08:32,179 --> 00:08:33,889 உறுதியாக நான் போக வேண்டாமா? 54 00:08:34,389 --> 00:08:35,390 நான் போகிறேன். 55 00:08:36,265 --> 00:08:38,308 நீ அவர்களோடு இருந்தால் அவர்களுக்கு பயம் குறையும். 56 00:08:39,102 --> 00:08:42,022 இனிப்பு மிட்டாய் அவர்களிடம் இருந்தால் வாங்கி வருகிறீர்களா? 57 00:08:42,105 --> 00:08:43,732 அவர்களிடம் இருந்தால், வாங்கி வருகிறேன். 58 00:08:47,569 --> 00:08:49,738 ஹேய், இங்கே வா. இங்கே வா. 59 00:08:53,075 --> 00:08:54,201 ஏதாவது வேண்டுமா? 60 00:08:55,244 --> 00:08:56,245 ஓடு! 61 00:08:58,288 --> 00:08:59,331 பத்திரமாக இருங்கள். 62 00:08:58,288 --> 00:08:59,331 பத்திரமாக இருங்கள். 63 00:09:00,165 --> 00:09:01,750 கவலைப்பட எதுவும் இல்லை. 64 00:09:03,919 --> 00:09:05,295 இப்போது உன் முறை. 65 00:09:08,215 --> 00:09:09,967 இனி நீதான் குடும்பத் தலைவன். 66 00:09:20,894 --> 00:09:23,939 உன்னைப் பிடித்துவிடுவேன். உன்னைப் பிடித்துவிடுவேன், சாரா. இங்கே வா. 67 00:09:30,904 --> 00:09:31,905 ஹேய். 68 00:09:32,614 --> 00:09:34,658 -என்ன அது? -சென்று பார்க்கலாம். 69 00:09:34,741 --> 00:09:37,160 -சீக்கிரம் போகலாம். -ஹேய், ஜன்னலைப் பாருங்கள். 70 00:09:41,331 --> 00:09:43,584 -உள்ளே யாராவது இருப்பார்கள் என்று நினைக்கிறாயா? -தெரியவில்லை. 71 00:09:44,376 --> 00:09:45,377 யோ! 72 00:09:46,170 --> 00:09:48,380 -ஹலோ? -ஹலோ? 73 00:09:49,339 --> 00:09:50,966 உள்ளே யாராவது இருக்கிறீர்களா? 74 00:09:54,428 --> 00:09:55,512 ஆஹா! நண்பர்களே. 75 00:09:56,096 --> 00:09:57,181 சாக்லேட்! 76 00:09:57,848 --> 00:09:59,600 -ஓ, கடவுளே. -ஏறுங்கள்! 77 00:09:57,848 --> 00:09:59,600 -ஓ, கடவுளே. -ஏறுங்கள்! 78 00:10:01,185 --> 00:10:02,936 ஓ, கடவுளே. 79 00:10:08,901 --> 00:10:10,444 மிகவும் பசிக்கிறது. 80 00:10:12,279 --> 00:10:14,531 சிப்ஸும் இருக்கிறது! வாருங்கள். 81 00:10:16,491 --> 00:10:18,452 இவை மிகவும் சுவையாக இருக்கின்றன. 82 00:10:18,535 --> 00:10:19,995 அதைத்தான் உன் அம்மா என்னிடம் சொன்னார். 83 00:10:20,996 --> 00:10:22,706 -போகலாம்! -பிக்கி! 84 00:10:22,789 --> 00:10:24,041 சொல்லு, சகோ! 85 00:10:24,666 --> 00:10:26,084 ஓட்டுநர் எங்கே? 86 00:10:26,710 --> 00:10:29,379 ஒருவேளை யாராவது வந்து அவரை மீட்டு சென்றிருக்கலாம். 87 00:10:29,880 --> 00:10:31,924 அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கலாம். 88 00:10:32,007 --> 00:10:33,967 அவர் இங்கே இல்லையென்றாலும் கண்டிப்பாக நலமாக இருப்பார். 89 00:10:40,849 --> 00:10:43,060 ஹேய், ஜமிலா! சாக்லேட்! 90 00:10:40,849 --> 00:10:43,060 ஹேய், ஜமிலா! சாக்லேட்! 91 00:11:15,926 --> 00:11:16,927 ஆல்ஃப். 92 00:11:18,595 --> 00:11:19,596 ஆல்ஃபி! 93 00:11:21,348 --> 00:11:22,349 -என்ன? -யோ. 94 00:11:22,432 --> 00:11:25,352 இதிலிருந்து சமிக்ஞையைப் பெற முடியுமா? உதவிக்கு அழைக்க முடியுமா என்று பார். 95 00:11:25,435 --> 00:11:26,436 சரி. 96 00:11:49,710 --> 00:11:53,672 -ஓய்! நீ அதை மோசமாக்குகிறாய். -பொறு. என்னால் சமிஞ்ஞையைப் பெற முடியும். 97 00:11:53,755 --> 00:11:55,048 நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது 98 00:11:55,132 --> 00:11:56,967 -அவசர ஒளிபரப்பு. -அல்லது சமிஞ்ஞைகள். 99 00:11:57,801 --> 00:12:00,846 அவசர ஒளிபரப்பு. இது சோதனை அல்ல. 100 00:11:57,801 --> 00:12:00,846 அவசர ஒளிபரப்பு. இது சோதனை அல்ல. 101 00:12:01,471 --> 00:12:02,639 நீ ஒரு மேதாவி, நண்பா. 102 00:12:02,723 --> 00:12:04,266 அவசர ஒளிபரப்பு. 103 00:12:04,349 --> 00:12:05,726 இது சோதனை அல்ல. 104 00:12:06,852 --> 00:12:10,355 வீட்டுக்குள்ளேயே இருந்து மேலும் தகவலுக்காக காத்திருங்கள். 105 00:12:10,439 --> 00:12:12,566 நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது அவசர ஒளிபரப்பு. 106 00:12:14,526 --> 00:12:18,447 சேனலை மாற்று, சரியா? வேறொரு சமிஞ்ஞை அல்லது ஏதோவொன்றை மாற்று. 107 00:12:22,743 --> 00:12:23,744 -அடச்சே. -ஹலோ? 108 00:12:24,995 --> 00:12:26,371 யாருக்காவது கேட்கிறதா? 109 00:12:26,455 --> 00:12:29,291 யாராவது இருக்கிறீர்களா? நாங்கள் தாக்கப்பட்டோம். 110 00:12:50,604 --> 00:12:51,688 என்ன நடக்கிறது? 111 00:12:50,604 --> 00:12:51,688 என்ன நடக்கிறது? 112 00:13:07,412 --> 00:13:10,082 JASA ஜப்பான் வானியல் ஆய்வு நிறுவனம் 113 00:13:23,470 --> 00:13:25,305 ஹினாடா முரை 114 00:13:26,306 --> 00:13:29,518 இதில் என்ன நடக்கிறது? மறுபடியும் பார். 115 00:13:30,477 --> 00:13:31,895 திரு. ஹஷிமோடோ. 116 00:13:35,399 --> 00:13:36,984 நாம் பேச வேண்டும். 117 00:13:37,067 --> 00:13:38,569 நாம் பேசுவதற்கு எதுவுமில்லை. 118 00:13:39,152 --> 00:13:41,446 -நான் காவலர்களை அழைக்கிறேன். -நான் சொல்வதைக் கேளுங்கள். 119 00:13:41,530 --> 00:13:43,699 இது நான் சொல்ல வேண்டியதல்ல, 120 00:13:43,782 --> 00:13:45,534 ஆனால் வேறொருவர் தான் சொல்ல வேண்டும். 121 00:13:48,662 --> 00:13:51,373 உங்கள் வேலையை கவனியுங்கள். இதோ வருகிறேன். 122 00:13:51,957 --> 00:13:53,542 இவள் என்ன செய்கிறாள்? 123 00:13:56,295 --> 00:13:57,462 நீ ஏதாவது பார்த்தாயா? 124 00:13:59,089 --> 00:14:00,757 என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. 125 00:13:59,089 --> 00:14:00,757 என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. 126 00:14:02,050 --> 00:14:03,635 -வாச்சோ. -ஏதாவது சொல். 127 00:14:04,469 --> 00:14:05,470 வாச்சோ. 128 00:14:05,554 --> 00:14:07,681 உன்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டேன், இல்லையா? 129 00:14:08,557 --> 00:14:10,517 திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து, இவ்வளவு தூரம் வந்துவிட்டாய். 130 00:14:10,601 --> 00:14:12,144 நீ சிறைக்கு செல்லப்போவது உனக்கே தெரியும். 131 00:14:12,227 --> 00:14:13,520 ஆம், தெரியும். 132 00:14:14,646 --> 00:14:15,856 ஏன்? 133 00:14:16,481 --> 00:14:19,985 "வாச்சோ" என்ற ஒலி. இது கேட்கிறது என்றால், ஹோஷிக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அர்த்தம். 134 00:14:20,068 --> 00:14:23,363 சுருக்கமாக, இன்னும் காற்று இருக்கிறது. அப்படியென்றால்... 135 00:14:23,447 --> 00:14:25,532 அப்படியென்றால்... 136 00:14:25,616 --> 00:14:27,784 அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? 137 00:14:29,036 --> 00:14:31,455 திரு. ஹஷிமோடோ, உங்களுக்குத் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகிறது? 138 00:14:32,706 --> 00:14:34,541 அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை. 139 00:14:36,293 --> 00:14:41,465 இருபத்தி ஏழு ஆண்டுகள். 140 00:14:42,007 --> 00:14:46,220 யூகமாக இருந்தாலும், உங்களால்... 141 00:14:47,387 --> 00:14:50,182 உங்கள் மனைவியை காப்பாற்ற முடிந்தால்? 142 00:14:50,766 --> 00:14:52,851 நீங்கள் என்ன செய்வீர்கள்? 143 00:14:50,766 --> 00:14:52,851 நீங்கள் என்ன செய்வீர்கள்? 144 00:15:00,067 --> 00:15:01,360 நீ யாருடனாவது உறவில் இருக்கிறாயா? 145 00:15:02,861 --> 00:15:03,862 யாருடன்? 146 00:15:04,571 --> 00:15:05,572 சடோஷி? 147 00:15:05,656 --> 00:15:06,865 ரூசெய்? 148 00:15:14,581 --> 00:15:18,001 ஆனால் அந்த நபர்... அந்த ஆண்... 149 00:15:20,212 --> 00:15:21,255 'தி எம்பரர் ஹிட் மேன்'... 150 00:15:21,338 --> 00:15:23,674 மோசமான நடிகன். 151 00:15:25,384 --> 00:15:26,677 ஆம். 152 00:15:26,760 --> 00:15:29,054 இந்த விஷயத்தில் உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். 153 00:15:35,102 --> 00:15:40,524 அந்த ஒளிபரப்பில் நீ மட்டும் ஏதோவொன்றை கேட்கவில்லை. 154 00:15:42,651 --> 00:15:44,695 அந்த ஒலி. 155 00:15:47,072 --> 00:15:49,408 அவர்கள் JASA வை சேர்ந்தவர்கள் அல்ல. 156 00:15:49,867 --> 00:15:51,076 அவர்கள் மொழியியலாளர்கள். 157 00:15:54,204 --> 00:15:55,914 என்னிடமிருந்து என்ன மறைக்கிறீர்கள்? 158 00:15:54,204 --> 00:15:55,914 என்னிடமிருந்து என்ன மறைக்கிறீர்கள்? 159 00:16:37,831 --> 00:16:40,834 துடைப்பான் - குழந்தைகள் சூப் அஸ்பாரகஸ் - தானிய சிற்றுண்டி பார்கள் 160 00:16:37,831 --> 00:16:40,834 துடைப்பான் - குழந்தைகள் சூப் அஸ்பாரகஸ் - தானிய சிற்றுண்டி பார்கள் 161 00:17:35,138 --> 00:17:37,349 -மேடம், இங்கே என்ன செய்கிறீர்கள்? -வெளியே வரக்கூடாது. 162 00:17:37,432 --> 00:17:39,935 மன்னிக்கவும். ஊரடங்கு அமலில் இருப்பது தெரியும்தானே? 163 00:17:40,018 --> 00:17:41,979 -தனியாக வந்தீர்களா? -ஆம். 164 00:17:42,062 --> 00:17:44,273 -அடிபட்டுள்ளதா? காயம் இருக்கிறதா? -இல்லை. 165 00:17:44,356 --> 00:17:47,150 -நிச்சயமாகவா? மருத்துவரை அழைக்கிறோம். -நான் நன்றாக இருக்கிறேன். 166 00:17:47,234 --> 00:17:49,319 -மேடம், கேளுங்கள்... -நான் ஒரு மருத்துவர். நன்றாக இருக்கிறேன். 167 00:17:49,403 --> 00:17:51,238 உணவு பொருட்கள் வாங்கவே இங்கு வந்தேன். 168 00:17:51,321 --> 00:17:54,533 நீங்கள் மருத்துவரா? மேடம், எங்களுக்கும் கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். 169 00:17:54,616 --> 00:17:56,285 இங்கே அவ்வளவாக எதுவும் இல்லை. 170 00:17:56,368 --> 00:17:58,245 -எதுவும் இல்லையா? -திருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். 171 00:17:58,328 --> 00:18:00,038 நாங்கள் அடுத்த ஊருக்கு செல்கிறோம். 172 00:17:58,328 --> 00:18:00,038 நாங்கள் அடுத்த ஊருக்கு செல்கிறோம். 173 00:18:00,122 --> 00:18:02,082 உதவி செய்பவர்களுக்காக அங்கே நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 174 00:18:02,165 --> 00:18:03,166 எங்களுக்கு தன்னார்வலர்கள் தேவை. 175 00:18:03,250 --> 00:18:05,711 கூடுதலாக ஒரு மருத்துவர் இருந்தால் உதவியாக இருக்கும். 176 00:18:10,007 --> 00:18:11,967 சரி, உங்கள் காரை இங்கேயே விட்டுவிடலாம். 177 00:18:12,509 --> 00:18:15,220 நம்மால் முடிந்தவரை வாகன நெரிசலை குறைக்க வேண்டும். 178 00:18:15,721 --> 00:18:16,972 அங்கே மளிகை பொருட்கள் கிடைக்கும். 179 00:18:17,472 --> 00:18:19,600 எங்களில் ஒருவர் இந்த பக்கமாக வரும்போது உங்களை திரும்ப அழைத்து வருவார். 180 00:18:19,683 --> 00:18:22,686 நீங்கள் மற்ற மருத்துவ பணியாளர்களோடு ஆம்புலன்ஸில் வாருங்கள். 181 00:18:22,769 --> 00:18:24,104 சரியா, டாக்டர்? 182 00:18:24,605 --> 00:18:25,647 நன்றி. 183 00:18:33,780 --> 00:18:35,574 வழக்கமான விஷயம் அல்ல. 184 00:18:37,534 --> 00:18:40,287 என் நிலையில் நான் பார்க்கும் அனைத்தையும் பார்த்துவிட்டேன் என்று நினைத்தேன். 185 00:18:41,955 --> 00:18:44,458 டேவிட் பார்டன், எலும்பியல் நிபுணர், செயின்ட் மேரிஸ், ட்ரெண்டன். 186 00:18:44,958 --> 00:18:45,959 அனீ... 187 00:18:47,920 --> 00:18:51,381 ஏஞ்சலா. ஏஞ்சலா லாக்ஹார்ட், குழந்தை மருத்துவம், NYU மருத்துவப்பள்ளி. 188 00:18:52,508 --> 00:18:54,384 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, டாக்டர் லாக்ஹார்ட். 189 00:18:54,468 --> 00:18:56,303 சரி, போகலாம். கதவை மூடுங்கள். 190 00:18:58,680 --> 00:19:02,809 எஸ்ஸெக்ஸ் கவுண்டி ஆம்புலன்ஸ் 191 00:18:58,680 --> 00:19:02,809 எஸ்ஸெக்ஸ் கவுண்டி ஆம்புலன்ஸ் 192 00:19:11,693 --> 00:19:12,819 யாராவது அதை நிறுத்துங்கள். 193 00:19:17,324 --> 00:19:19,034 ஏன் அப்படி செய்தாய்? 194 00:19:19,117 --> 00:19:21,286 -நாம் தொடர்புகொள்ளும் ஒரே வழி அதுதான்... -யாருடன்? 195 00:19:22,538 --> 00:19:24,540 உலகின் மறுபுறம் இருக்கும் சீனர்களோடா? 196 00:19:24,623 --> 00:19:25,999 இப்போது என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. 197 00:19:26,083 --> 00:19:28,377 ஆம், தெரியாது. சரியா? 198 00:19:28,460 --> 00:19:30,170 தீவிரவாதிகள் எங்கோ குண்டுகளை வீசியிருப்பார்கள். 199 00:19:30,254 --> 00:19:32,714 அல்லது ரஷ்யர்கள் அமெரிக்கர்கள் மீது இறுதியாக குண்டு வீசியிருப்பார்கள். 200 00:19:32,798 --> 00:19:36,927 அல்லது தேவாலயத்திலோ சதுக்கத்திலோ மக்களை சுட்டு கொன்றிருக்கலாம். நம் பள்ளியில் கூட நடந்திருக்கலாம். 201 00:19:37,010 --> 00:19:38,262 சரியா? இதைத்தான் அவர்கள் செய்வார்கள். 202 00:19:39,555 --> 00:19:42,391 பெரியவர்கள்தான் உலகத்தைக் கெடுக்கிறார்கள். இப்போது அதை திரும்ப செய்துவிட்டனர். 203 00:19:43,141 --> 00:19:45,978 சரியா? இது எப்போதும் நடப்பதுதான், இல்லையா? 204 00:19:47,271 --> 00:19:49,356 நண்பர்களே, நாம் வீட்டிற்குப் போக வேண்டும். 205 00:19:49,439 --> 00:19:51,233 என்ன, சாக்லேட்டை கண்டு பயப்படுகிறாயா? 206 00:19:52,526 --> 00:19:55,821 நீயும் வீட்டிற்குப் போக விரும்புகிறாய், இல்லையா? 207 00:19:52,526 --> 00:19:55,821 நீயும் வீட்டிற்குப் போக விரும்புகிறாய், இல்லையா? 208 00:20:03,620 --> 00:20:04,913 அது என்னவென்று நினைக்கிறாய்? 209 00:20:06,957 --> 00:20:08,625 யோ, காஸ்ப். நீ நலமாக இருக்கிறாயா? 210 00:20:11,670 --> 00:20:13,881 ஆம். நன்றாக இருக்கிறேன். 211 00:20:46,622 --> 00:20:47,956 அட. 212 00:20:48,040 --> 00:20:51,168 மரணத்தை அதிக முறை பார்த்தவனுக்கு அது பழகிவிடும் என்று நினைக்கிறாய். 213 00:20:52,920 --> 00:20:54,755 அடச்சே. 214 00:20:59,635 --> 00:21:01,220 இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. 215 00:20:59,635 --> 00:21:01,220 இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. 216 00:21:07,768 --> 00:21:11,104 ஆனால் இறப்பது எளிது. ஒருமுறை இதை என்னிடம் சொல்லியிருக்கிறாய். 217 00:21:11,188 --> 00:21:13,232 ச்சே. 218 00:21:15,025 --> 00:21:18,987 நீ நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறாய், ஆனால், எனக்கு அது நினைவிருக்கிறது. 219 00:21:20,864 --> 00:21:22,032 எனக்கு அது நினைவிருக்கிறது. 220 00:21:24,660 --> 00:21:26,995 நீ கடைசியாக என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. 221 00:21:32,042 --> 00:21:33,252 "வீட்டுக்குப் போ" என்றாய். 222 00:21:41,301 --> 00:21:43,387 இங்கே சில கொடுமையான விஷயங்கள் நடக்கின்றன. 223 00:21:46,640 --> 00:21:48,100 அதோடு நீயும் அதை பார்த்திருக்கிறாய். 224 00:21:48,725 --> 00:21:51,353 அதனால்தான் நீ, "ஒரு பெரும் போர் வருகிறது" என்று சொன்னாய். 225 00:21:54,356 --> 00:21:56,400 அதனால் இந்த ஒரு முறை உன் பேச்சை கேட்கப்போகிறேன். 226 00:21:58,610 --> 00:21:59,945 உனக்கு ஒரு சத்தியமும் செய்கிறேன்... 227 00:21:58,610 --> 00:21:59,945 உனக்கு ஒரு சத்தியமும் செய்கிறேன்... 228 00:22:07,703 --> 00:22:08,745 நான் வீட்டுக்கு போகப்போகிறேன். 229 00:22:12,457 --> 00:22:13,584 நான் வீட்டிற்குப் போகிறேன், சரியா? 230 00:22:26,346 --> 00:22:29,349 கியர்ஸ்லி ஹாலேஜ் உணவு மற்றும் பானங்கள் போக்குவரத்து 231 00:22:30,934 --> 00:22:32,269 எனக்குத் தெரியவில்லை. 232 00:22:40,944 --> 00:22:42,070 உனக்கு என்ன வேண்டும்? 233 00:22:46,491 --> 00:22:47,784 நீ உண்மையைச் சொல்லியிருக்கிறாய். 234 00:22:48,911 --> 00:22:50,078 உன் அப்பாவைப் பற்றி. 235 00:22:53,790 --> 00:22:55,417 நீ வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை, இல்லையா? 236 00:22:53,790 --> 00:22:55,417 நீ வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை, இல்லையா? 237 00:23:01,381 --> 00:23:04,343 பார், நீ என்னிடம் சொல்லலாம், சரியா? உனக்கு என் கதை தெரியும். 238 00:23:04,426 --> 00:23:05,594 என்னுடையது உனக்குத் தெரியாது. 239 00:23:11,350 --> 00:23:12,851 அவர் விட்டுச்செல்லவில்லை. 240 00:23:16,522 --> 00:23:17,898 என் அப்பா. அவர் சென்றிருக்கலாம். 241 00:23:19,358 --> 00:23:20,817 இன்னும் அவரது செயலாளரோடு உறவு வைத்திருக்கிறார். 242 00:23:21,568 --> 00:23:23,445 வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு செயலாளரோடு. 243 00:23:26,073 --> 00:23:27,241 அம்மா இன்னும் எங்களுடன் இருக்கிறார். 244 00:23:29,034 --> 00:23:30,244 அவர் பெரும்பாலான இரவுகளில் விழித்திருப்பார்... 245 00:23:32,871 --> 00:23:34,289 பல மாத்திரைகளை எடுத்துக்கொள்வார். 246 00:23:37,918 --> 00:23:39,044 நான் கவலைப்படவில்லை. 247 00:23:42,840 --> 00:23:44,258 என்ன, நீ அதற்காக வருத்தப்படுகிறாயா? 248 00:23:48,303 --> 00:23:50,222 அதனால்தான் நீ வீட்டிற்குப் போக விரும்பவில்லை. 249 00:23:51,723 --> 00:23:53,100 இருவரும் காதலிக்கிறீர்களா? 250 00:23:54,560 --> 00:23:56,228 நீ மற்றவர்களை பயமுறுத்துகிறாய். 251 00:23:56,311 --> 00:23:57,396 அவர்கள் பயப்பட வேண்டும். 252 00:23:57,479 --> 00:23:59,982 அதனால்தான் நீ அதை மோசமாக்க தேவையில்லை. 253 00:23:57,479 --> 00:23:59,982 அதனால்தான் நீ அதை மோசமாக்க தேவையில்லை. 254 00:24:00,566 --> 00:24:02,442 வாருங்கள். போகலாம். 255 00:24:07,698 --> 00:24:09,992 ஆம், வளர்வது கஷ்டமானதுதான். 256 00:24:10,492 --> 00:24:13,120 ஆம், நம் பெற்றோர் நம்மை தொலைத்துவிட முயற்சிக்கிறார்கள். 257 00:24:14,329 --> 00:24:16,707 ஆனால் நாம் இங்கே உட்கார்ந்து அதைப் பற்றி புலம்ப முடியாது. 258 00:24:18,208 --> 00:24:19,585 எனவே வீட்டிற்குச் செல்வோம், 259 00:24:19,668 --> 00:24:20,961 கொஞ்சம் சிப்ஸ் சாப்பிடுவோம், 260 00:24:21,044 --> 00:24:23,338 பிறகு நாம் எல்லா சோகக்கதைகளையும் பகிர்ந்துகொள்ளலாம். 261 00:24:25,257 --> 00:24:26,383 சரியா? 262 00:24:28,886 --> 00:24:29,887 சரி. 263 00:24:32,472 --> 00:24:34,600 உங்களால் முடிந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் கிளம்புகிறோம். 264 00:24:34,683 --> 00:24:36,018 ஜமிலா, எங்கே போவது? 265 00:24:38,187 --> 00:24:39,563 எனவே, நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? 266 00:24:40,981 --> 00:24:42,149 அட, வா. 267 00:24:42,232 --> 00:24:43,317 அவர்கள் வீட்டினுள் இருக்க சொன்னார்கள். 268 00:24:43,901 --> 00:24:46,236 யாராவது வருவார்கள். நிச்சயமாக. 269 00:24:46,320 --> 00:24:49,865 -காஸ்ப், நண்பா. சாக்லேட் இருக்கிறது. -என்ன? 270 00:24:50,699 --> 00:24:52,159 இது வீடு இல்லை. 271 00:24:53,243 --> 00:24:54,411 வீடு அந்த பக்கம் இருக்கிறது. 272 00:24:54,912 --> 00:24:56,038 அவன் சொல்வது சரிதான். 273 00:24:56,705 --> 00:24:57,831 சாக்லேட் இருக்கிறது. 274 00:24:58,457 --> 00:24:59,583 தண்ணீரும் கூட. 275 00:24:59,666 --> 00:25:01,210 நான் போக விரும்பவில்லை. ஒரு கூரையும் உள்ளது. 276 00:24:59,666 --> 00:25:01,210 நான் போக விரும்பவில்லை. ஒரு கூரையும் உள்ளது. 277 00:25:01,793 --> 00:25:03,086 ஆம், நானும் தங்கப்போகிறேன். 278 00:25:03,587 --> 00:25:04,588 எனக்கும் அதேதான். 279 00:25:04,671 --> 00:25:06,298 இரவு வருகிறது, இல்லையா? 280 00:25:07,591 --> 00:25:08,592 நீ என்ன சொல்கிறாய்? 281 00:25:09,635 --> 00:25:12,804 காஸ்ப், அவர்களை விடு, நண்பா. இவன் வீரன் போல பேசுவான், ஆனால் கோழை. 282 00:25:12,888 --> 00:25:14,306 இவனுக்கு இருட்டை கண்டால் பயம். 283 00:25:14,389 --> 00:25:16,600 -நீ என்ன சொல்கிறாய், கோழையே? -"அதை நிரூபி" என்றேன். 284 00:25:16,683 --> 00:25:17,809 நீ பயப்படவில்லை என்பதை நிரூபி. 285 00:25:17,893 --> 00:25:19,895 நீ உன் பேண்ட்டில் சிறுநீர் கழிக்கவில்லை என்பதை நிரூபி. 286 00:25:19,978 --> 00:25:22,731 ஆல்ஃபி, கேள், நாம் எல்லோருமே பேண்ட்டை நனைக்கும் நிலையில்தான் இருக்கிறோம். 287 00:25:22,814 --> 00:25:24,399 இவன்தான் பயந்து நடுங்குகிறான். 288 00:25:24,483 --> 00:25:26,401 நான் கோழை இல்லை என்றால், எப்படி பயந்து நடுங்குவேன்? 289 00:25:26,485 --> 00:25:27,778 -நீ மண்டியிடு. -நீ மண்டியிடு! 290 00:25:27,861 --> 00:25:30,405 அவனை விடு, சரியா? அவன் விரும்பினால் இங்கேயே இருக்கட்டும். 291 00:25:35,994 --> 00:25:37,412 நான் தங்கவில்லை. 292 00:25:37,496 --> 00:25:40,499 உங்களுடன் அனைவரோடும் உட்கார்ந்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. 293 00:25:44,044 --> 00:25:45,045 போகலாம். 294 00:25:46,755 --> 00:25:47,756 ஜெ. 295 00:25:48,966 --> 00:25:50,050 சகோ. 296 00:25:50,133 --> 00:25:53,136 நிஜமாக நான் பயப்படவில்லை, ஆனால் என் கால் வலிக்கிறது. 297 00:25:53,637 --> 00:25:55,013 ஒரு டேக்ஸி அல்லது ஏதாவது பிடி. 298 00:25:55,097 --> 00:25:56,974 நான் பாதி வழியில் உன்னை சந்திக்கிறேன். நாம் இவர்களை கைவிடலாம். 299 00:25:59,309 --> 00:26:01,478 நல்லது. சரி, ஒரு நிமிடத்தில் சந்திப்போம். 300 00:25:59,309 --> 00:26:01,478 நல்லது. சரி, ஒரு நிமிடத்தில் சந்திப்போம். 301 00:26:02,062 --> 00:26:03,355 ஒரு நிமிடத்தில் சந்திப்போம். 302 00:26:06,024 --> 00:26:07,442 உனக்கு ஒன்றுமில்லையே? 303 00:26:07,526 --> 00:26:10,904 அட, சகோ. அவளிடம் ஓடு. நீங்கள் இருவரும் பேசிக்கொள்வதை பார்த்தேன். 304 00:26:17,077 --> 00:26:18,328 நாம் ஐந்து பேர்தான் இருக்கிறோம். 305 00:26:18,829 --> 00:26:20,414 அதிலும் மோசமான ஒருவனை அழைத்து வந்திருக்கிறோம். 306 00:26:21,832 --> 00:26:24,459 டிவி இல்லை, எனவே பொழுதுபோக்கு தேவை. 307 00:26:25,210 --> 00:26:26,587 நீயே போதுமான பொழுதுபோக்குதான். 308 00:26:51,486 --> 00:26:52,487 நடமாடும் மருத்துவ குழு 309 00:26:52,571 --> 00:26:55,324 -நாம் என்ன செய்ய வேண்டும்? -என்ன அறுவை சிகிச்சைகள்? 310 00:26:56,074 --> 00:26:58,535 தெரியவில்லை. அவர்கள் என்ன சொன்னாலும், செய்யவேண்டும். 311 00:26:56,074 --> 00:26:58,535 தெரியவில்லை. அவர்கள் என்ன சொன்னாலும், செய்யவேண்டும். 312 00:27:01,330 --> 00:27:02,956 ஹேய், செவிலியரே. என்ன நடக்கிறது? 313 00:27:03,040 --> 00:27:05,167 கைகளை கழுவுங்கள். உங்களை உள்ளே அழைத்துச் செல்வார்கள். 314 00:27:05,709 --> 00:27:06,919 டாக்டரா? 315 00:27:08,295 --> 00:27:09,546 ஒருவருக்கு இரத்தப்போக்கு ஏற்படுகிறது. 316 00:27:14,176 --> 00:27:15,594 டிஃபிப்ரிலேட்டரை எடு. 317 00:27:26,605 --> 00:27:28,190 யாராவது துண்டை கொடுக்க முடியுமா? 318 00:27:26,605 --> 00:27:28,190 யாராவது துண்டை கொடுக்க முடியுமா? 319 00:29:29,019 --> 00:29:31,104 ஏஞ்சலா, நீ இங்கே எனக்கு உதவ முடியுமா? 320 00:29:32,940 --> 00:29:37,069 தைக்க வேண்டிய ஒரு காயம் இருக்கிறது. நீ எனக்கு உதவலாம். 321 00:29:39,154 --> 00:29:40,531 எது காயம் ஏற்படுத்தியது என்று தெரியவில்லை. 322 00:29:40,614 --> 00:29:43,367 செவிலியர் அவருக்கு மோதலோ ஏதோ ஏற்பட்டதாக கூறினார். 323 00:29:43,450 --> 00:29:44,618 எனக்குத் தெரியவில்லை. 324 00:29:45,911 --> 00:29:47,162 இருந்தாலும் சுத்தமாக தெரிகிறது. 325 00:29:54,586 --> 00:29:56,505 ஏஞ்சலா. 326 00:29:56,588 --> 00:29:58,340 ஏஞ்சலா, நாம் காயத்தைத் தைக்க வேண்டும். 327 00:29:56,588 --> 00:29:58,340 ஏஞ்சலா, நாம் காயத்தைத் தைக்க வேண்டும். 328 00:30:06,598 --> 00:30:07,599 என்ன? 329 00:30:08,642 --> 00:30:09,685 உனக்கு ஏதாவது தெரிகிறதா? 330 00:30:17,025 --> 00:30:18,861 ஐயோ. பொறுமையாக. 331 00:30:20,487 --> 00:30:22,656 உடனே ஃபெண்டனைல் நூறு மைக்ரோகிராம் கொடுங்கள். 332 00:30:22,739 --> 00:30:24,491 -இப்போதே! -கொடுக்கிறேன். 333 00:30:25,450 --> 00:30:26,535 உறிஞ்சும் கருவி. 334 00:30:44,678 --> 00:30:46,513 இதயத் துடிப்பு உயருகிறது, 110. 335 00:30:50,601 --> 00:30:51,643 118. 336 00:30:52,436 --> 00:30:53,478 ஏஞ்சலா? 337 00:30:54,438 --> 00:30:55,856 -132. -ஏஞ்சலா. 338 00:30:54,438 --> 00:30:55,856 -132. -ஏஞ்சலா. 339 00:31:01,904 --> 00:31:03,488 இது ஒருவித அந்நிய பொருளா? 340 00:31:04,323 --> 00:31:05,616 நோயாளி நிலை சீராகிறது. 341 00:31:07,492 --> 00:31:10,245 அதை உள்ளே வைத்தே மூடியிருந்தால் அவர் இறந்திருப்பார். 342 00:31:13,749 --> 00:31:14,833 நீ அவரைக் காப்பாற்றிவிட்டாய். 343 00:31:27,888 --> 00:31:31,308 இது ஆறு மணி நேரத்திற்கு முன்பு அனுப்பப்பட்டது. 344 00:31:31,391 --> 00:31:34,228 முதலில், இது ஒரு செயலிழப்பு என்று நாங்கள் நினைத்தோம். 345 00:31:34,686 --> 00:31:38,273 அதை ஆராய்ந்தபோது, அது கிபோவிலிருந்து வரவில்லை என்பதை உணர்ந்தோம். 346 00:31:38,357 --> 00:31:39,733 அதாவது… 347 00:31:41,068 --> 00:31:43,987 ஒலி விண்வெளியில் பயணிக்க முடியாது. 348 00:31:45,948 --> 00:31:48,408 அதை எப்படி அர்த்தமுடையதாக மாற்றுவது என்று தெரியவில்லை. 349 00:31:48,492 --> 00:31:50,369 ஆனால் கேள். 350 00:31:54,122 --> 00:31:55,165 இது மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. 351 00:31:57,000 --> 00:31:58,293 கச்சிதமாக. 352 00:31:58,877 --> 00:32:01,004 பிறகு இங்கே… 353 00:31:58,877 --> 00:32:01,004 பிறகு இங்கே… 354 00:32:07,845 --> 00:32:09,972 அதனால்தான் மொழியியலாளர்களை அழைத்தீர்கள். 355 00:32:14,101 --> 00:32:15,477 ஒலி இல்லாத ஒரு மொழி. 356 00:32:17,688 --> 00:32:19,231 என்ன கொடுமை… 357 00:32:29,867 --> 00:32:31,702 அது என்ன? 358 00:32:40,502 --> 00:32:42,171 ஏலியனா? 359 00:32:49,469 --> 00:32:52,264 அதன் மூலமும் வடிவமும் வேற்று கிரக இயல்புகளை கொண்டுள்ளன. 360 00:32:52,931 --> 00:32:55,893 குறைந்தது ஆறு தொலைநோக்கிகள் மூலம் 361 00:32:55,976 --> 00:32:57,978 இண்டர்ஃபெரோமெட்ரி தரவு சேகரிக்கப்படுகிறது. 362 00:32:55,976 --> 00:32:57,978 இண்டர்ஃபெரோமெட்ரி தரவு சேகரிக்கப்படுகிறது. 363 00:33:01,106 --> 00:33:02,274 வாச்சோ. 364 00:33:06,904 --> 00:33:08,071 சொல்லுங்கள்? 365 00:33:10,616 --> 00:33:12,409 ஆம், நான் பார்க்கிறேன். 366 00:33:26,715 --> 00:33:29,343 அமெரிக்கர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். 367 00:33:30,636 --> 00:33:36,892 எல்லா நட்பு விண்வெளி திட்டங்களும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கின்றன. 368 00:33:38,352 --> 00:33:39,686 "ஒத்துழைப்பா"? 369 00:33:40,270 --> 00:33:42,648 அமெரிக்காவுக்கு 'ஹோஷி' மீது என்ன அக்கறை? 370 00:33:42,731 --> 00:33:44,608 அல்லது அதன் குழு மீது? 371 00:33:48,779 --> 00:33:50,614 எனக்கு அந்த விண்வெளி கலன் பற்றி தெரியும். 372 00:33:51,198 --> 00:33:52,449 எனக்கு உபகரணங்கள் தேவை, 373 00:33:52,533 --> 00:33:54,910 ஆண்டெனாவுடன் தகவல்தொடர்புகளை நிறுவுவதற்கான ஒரு சிறிய அமைப்பு... 374 00:33:54,993 --> 00:33:57,538 நான் உனக்கு JASA வின் உபகரணங்களை கொடுக்க முடியாது. 375 00:33:59,456 --> 00:34:00,666 ஆனால்… 376 00:33:59,456 --> 00:34:00,666 ஆனால்… 377 00:34:00,749 --> 00:34:03,460 நான் உன்னை வேலையைவிட்டு நீக்கிய பிறகு 378 00:34:03,544 --> 00:34:06,964 நீ உள்ளே நுழைந்து திருடினால்... 379 00:34:13,594 --> 00:34:15,304 இதை வைத்து நீ எந்த அறைக்கும் செல்லலாம். 380 00:34:18,433 --> 00:34:21,770 என் மனைவியைக் காப்பாற்ற முடிந்தால் நான் என்ன செய்வேன் என்று நீ கேட்டீர்கள். 381 00:34:24,648 --> 00:34:25,774 அது வெளிப்படையானது. 382 00:34:26,817 --> 00:34:29,235 எதையும் செய்வேன். 383 00:34:31,487 --> 00:34:32,531 திரு. யமடோ... 384 00:34:34,199 --> 00:34:36,743 உன் வழியில் யாரையும் குறுக்கிடவிடாதே. 385 00:34:38,286 --> 00:34:40,414 அவளை திரும்ப அழைத்து வா. 386 00:34:49,630 --> 00:34:56,513 இயங்கு. 387 00:34:49,630 --> 00:34:56,513 இயங்கு. 388 00:35:00,559 --> 00:35:01,935 ஹலோ? 389 00:35:02,019 --> 00:35:03,645 -லியாரா? -ட்ரெவ்? 390 00:35:06,607 --> 00:35:09,526 இது... சரியில்லை. இது நம் வழக்கமான நேரம் அல்ல. 391 00:35:10,152 --> 00:35:12,279 -நாம் இயல்பான காலத்தில் இல்லை... -நீ பார்க்கிறாயா? 392 00:35:12,362 --> 00:35:13,739 ...அவசியம். 393 00:35:13,822 --> 00:35:15,991 இதுவரை, வெள்ளை மாளிகையிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. 394 00:35:16,074 --> 00:35:18,660 -எதைப் பார்ப்பது? -டிவி, என்னென்னவோ நடக்கிறது. 395 00:35:18,744 --> 00:35:19,745 இது டிவியிலும் வருகிறதா? 396 00:35:20,495 --> 00:35:21,747 அதில் என்ன சொல்கிறார்கள்? 397 00:35:22,414 --> 00:35:23,916 ஏன்? உனக்கு அது பற்றி ஏதாவது தெரியுமா? 398 00:35:23,999 --> 00:35:27,294 ...மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு செயலிழப்பு தொடர்கிறது... 399 00:35:30,005 --> 00:35:31,715 -நீ எங்காவது பாதுகாப்பாக இருக்கிறாயா? -என்ன? 400 00:35:32,925 --> 00:35:35,385 நான் வீட்டில் இருக்கிறேன். ட்ரெவ், நீ என்னை பயமுறுத்துகிறாய். 401 00:35:35,886 --> 00:35:39,431 பயப்படாதே. கேள், சரியா? பார், நேட்டோ தளம் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். 402 00:35:39,515 --> 00:35:41,558 கார்ஸுக்கு வெளியே 80 மைல் தொலைவில் கேம்ப் டிராவிஸ் உள்ளது. 403 00:35:41,642 --> 00:35:43,018 கார்ஸ் நேட்டோ தளம் 404 00:35:43,101 --> 00:35:45,521 கடைசி விமானம், சரியா? ஒருவேளை ஜெர்மானியர்களுடன்... 405 00:35:45,604 --> 00:35:47,898 நீ இங்கு வருவது நல்ல யோசனையாக எனக்குத் தோன்றவில்லை. 406 00:35:52,861 --> 00:35:55,989 -ட்ரெவ், தயவுசெய்து. வேண்டாம்... -எனக்குத் தெரியும்... 407 00:35:56,073 --> 00:35:58,200 வேண்டாம்... இல்லை, வேண்டாம்... அப்படி செய்யாதே. 408 00:35:58,283 --> 00:36:00,202 நீதான் ஓடினாய். நீதான். 409 00:35:58,283 --> 00:36:00,202 நீதான் ஓடினாய். நீதான். 410 00:36:01,537 --> 00:36:03,413 சொல்வதை மட்டும் கேள். நீ அங்கேயே இரு. 411 00:36:03,497 --> 00:36:05,165 பாதுகாப்பாக இரு, நான் சொல்வதைக் கேள். 412 00:36:05,249 --> 00:36:07,918 -கேட்கிறேன், ட்ரெவ். நன்றாக இருக்கிறேன். -ஏனென்றால் நான் வீட்டிற்கு வருகிறேன். 413 00:36:08,001 --> 00:36:09,503 சரி? இது முன்பு மாதிரி இருக்காது. 414 00:36:09,586 --> 00:36:12,256 இது முன்பு மாதிரி இருக்காது. எனக்குத் தெரியும். ஆனால் நீ... 415 00:36:12,339 --> 00:36:13,799 ட்ரெவ், தயவுசெய்து. 416 00:36:13,882 --> 00:36:17,010 வாஷிங்டனிலிருந்து வெளிவருகிறது, பாதுகாப்பான இடத்திலிருந்து, 417 00:36:17,094 --> 00:36:19,096 ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். 418 00:36:19,179 --> 00:36:22,432 -ட்ரெவ்? ஜனாதிபதி. -இப்போது ஜனாதிபதி நேரலையில் பேசுகிறார். 419 00:36:22,975 --> 00:36:24,893 -என்ன? -டிவியில். 420 00:36:25,769 --> 00:36:28,772 என்ன நடக்கிறது என்று அவர் சொல்லப்போகிறார் என்று நினைக்கிறேன். காத்திரு. 421 00:36:31,483 --> 00:36:32,901 என் சக அமெரிக்கர்களே, 422 00:36:32,985 --> 00:36:35,279 மற்றும் உலகின் சக குடிமக்களே, 423 00:36:35,362 --> 00:36:38,699 இந்த உரை 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது, 424 00:36:38,782 --> 00:36:40,367 எல்லா கண்டத்திலும். 425 00:36:40,868 --> 00:36:45,414 நான் இன்று உங்களிடம் சொல்லவிருக்கும் விஷயம் பற்றிய முன்தயாரிப்பு எனக்கு இருந்ததில்லை. 426 00:36:45,497 --> 00:36:48,458 அதைக் கேட்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என நானும் எதிர்பார்க்கவில்லை. 427 00:36:48,542 --> 00:36:50,169 உங்களில் பலருக்கு இப்போது தெரிந்திருக்கும், 428 00:36:51,170 --> 00:36:53,714 மின் தடை முதல், தகவல் தொடர்பு, உள்கட்டமைப்பு 429 00:36:53,797 --> 00:36:56,633 மற்றும் வீடுகளின் அழிவு வரை நாம் விவரிக்க முடியாத, 430 00:36:57,176 --> 00:36:59,178 உலகெங்கிலும் தொடர்பில்லாத 431 00:36:59,261 --> 00:37:03,682 சம்பவங்களால் அவதிப்படுகிறோம். 432 00:36:59,261 --> 00:37:03,682 சம்பவங்களால் அவதிப்படுகிறோம். 433 00:37:03,765 --> 00:37:06,393 இந்த நிகழ்வுகள் தொடர்பற்றவை அல்ல, நிஜமாகவே ஒன்றோடொன்று தொடர்புடையவை 434 00:37:06,476 --> 00:37:08,729 என இப்போது நமக்கு தெரிய வந்துள்ளது. 435 00:37:09,563 --> 00:37:13,567 உலகெங்கிலும் உள்ள வானத்தை பார்த்தபடி, நட்சத்திரங்களையும் மற்றும் அதற்கு அப்பால் 436 00:37:13,650 --> 00:37:15,027 என்ன இருக்கக்கூடும் என்பதையும் 437 00:37:15,110 --> 00:37:18,155 கண்காணிக்கும் அடிவான தொலைநோக்கிகள் மூலம் பெறப்பட்ட சமிக்ஞைகளுடன் தொடர்புடையவை. 438 00:37:19,114 --> 00:37:20,199 இன்று… 439 00:37:21,992 --> 00:37:25,996 இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். 440 00:37:26,079 --> 00:37:31,210 நமது பூமிக்கு விஜயம் செய்திருக்கும் அது நமது பூமியை சேர்ந்தது அல்ல. 441 00:37:31,293 --> 00:37:32,294 கருணைகாட்டு கடவுளே. 442 00:37:32,377 --> 00:37:34,338 -தீமையிலிருந்து பாதுகாத்திடு. -இன்னும் எங்களுக்கு 443 00:37:34,421 --> 00:37:37,549 -இந்த ஏலியனின் வருகையின் நோக்கம்... -காப்பாற்று, கடவுளே, தயவுசெய்து. 444 00:37:37,633 --> 00:37:39,218 ...அல்லது முன்கணிப்பு பற்றி தெரியாது. 445 00:37:39,301 --> 00:37:44,681 எனவே நாம் நம் சமநிலையை பராமரிக்க முடியும் என்று நம்புகிறேன். 446 00:37:44,765 --> 00:37:45,974 மேலும், மிக முக்கியமாக... 447 00:37:47,309 --> 00:37:48,769 நம் ஒற்றுமையை. 448 00:37:49,895 --> 00:37:52,356 இப்போது, முன்னெப்போதையும் விட... 449 00:37:53,315 --> 00:37:59,196 நாடு, பிரிவு, மதம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைய வேண்டும். 450 00:37:59,279 --> 00:38:01,907 இன்று நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். 451 00:37:59,279 --> 00:38:01,907 இன்று நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். 452 00:38:01,990 --> 00:38:05,035 மனித இனத்தை. நாம் அனைவரும்... 453 00:38:06,828 --> 00:38:08,080 நாம் அனைவரும் ஒரு குடும்பம். 454 00:38:08,580 --> 00:38:09,581 எனவே... 455 00:38:12,125 --> 00:38:13,710 உங்கள் அன்புக்குரியவர்களை நெருக்கமாக வைத்திருங்கள். 456 00:38:14,419 --> 00:38:17,214 தங்குமிடம் தேவைப்படும் அந்நியர்களுக்கும் அதையே செய்யுங்கள். 457 00:38:17,297 --> 00:38:18,966 உலகளாவிய நெருக்கடி பற்றி அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை அளிக்கிறார் 458 00:38:19,550 --> 00:38:21,009 எங்களுக்கு இங்கு உதவி தேவை. 459 00:38:25,055 --> 00:38:27,099 டாக்டர். 460 00:38:28,851 --> 00:38:31,395 கேளுங்கள், எங்களால் முடிந்தவரை பல மருத்துவர்களை அனுப்புகிறோம். 461 00:38:31,937 --> 00:38:34,189 அவர்களுக்கு நெடுஞ்சாலையில் அவசர உதவி தேவையாம். 462 00:38:35,274 --> 00:38:37,359 நிறைய மக்களும் குறைவான மருத்துவர்களும் இருக்கிறார்கள். 463 00:38:38,443 --> 00:38:40,863 நீங்கள் இப்போது செல்ல தயாரா? தயவு செய்து. 464 00:38:40,946 --> 00:38:43,490 -நீங்கள் எங்களுக்குத் தேவை. தயவு செய்து. -நீ நலமா? 465 00:38:43,574 --> 00:38:45,784 அதாவது... கடவுளே. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 466 00:38:47,077 --> 00:38:48,161 நாம் சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறோம், 467 00:38:48,996 --> 00:38:52,499 பைபிளின் மீதோ அல்லது எதுவோ, சரிதானே? 468 00:38:53,917 --> 00:38:55,711 அது பைபிள் அல்ல. 469 00:38:55,794 --> 00:38:59,339 எதுவாக இருந்தாலும், நாம் மருத்துவர்கள். இது நாம் தேர்வு செய்ததுதான், இல்லையா? 470 00:38:55,794 --> 00:38:59,339 எதுவாக இருந்தாலும், நாம் மருத்துவர்கள். இது நாம் தேர்வு செய்ததுதான், இல்லையா? 471 00:39:00,048 --> 00:39:01,049 ஏஞ்சலா? 472 00:39:01,133 --> 00:39:03,135 மேடம், நாம் போக வேண்டும். தயவு செய்து. 473 00:39:04,178 --> 00:39:06,471 போ. போகலாம். போகலாம். நாம் போகலாம். 474 00:39:09,224 --> 00:39:12,769 மறு அறிவிப்பு வரும் வரை, அனைவரின் பாதுகாப்புக்காக நான் 475 00:39:12,853 --> 00:39:14,813 இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன். 476 00:39:16,231 --> 00:39:19,151 உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்... 477 00:39:29,036 --> 00:39:30,495 நான் வீட்டிற்கு வருகிறேன். 478 00:39:29,036 --> 00:39:30,495 நான் வீட்டிற்கு வருகிறேன். 479 00:41:04,840 --> 00:41:06,842 வசனத் தமிழாக்கம் அருண்குமார்