1 00:00:54,930 --> 00:00:56,098 நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா? 2 00:00:59,393 --> 00:01:01,353 உன் நாடித்துடிப்பு சீரற்றதாக இருக்கிறது. 3 00:01:02,521 --> 00:01:04,857 மூளை செயல்பாடு, உறுதியற்ற... 4 00:01:04,857 --> 00:01:06,024 நான் அதைப் பற்றி கேட்கவில்லை. 5 00:01:09,194 --> 00:01:10,279 என்னால் உணர முடிகிறது. 6 00:01:11,864 --> 00:01:12,906 அவற்றின் மொழி. 7 00:01:14,616 --> 00:01:15,909 அது என் மனதை நிறைக்கிறது. 8 00:01:16,743 --> 00:01:18,412 ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்துவைப்போம். 9 00:01:20,831 --> 00:01:23,041 நீ காட்டுக்குள் போனதிலிருந்து உனக்கு என்ன நினைவிருக்கிறது? 10 00:01:24,835 --> 00:01:26,378 நான் காட்டுக்குள் போகவில்லை. 11 00:01:26,378 --> 00:01:28,130 நீ கீழே கிடப்பதை பார்த்தேன், மிட்சுகி. 12 00:01:28,797 --> 00:01:30,424 நீ தன்னந்தனியாக அங்கே சுற்றித்திருந்திருக்கிறாய். 13 00:01:30,424 --> 00:01:31,800 நான் காட்டுக்குள் போகவில்லை. 14 00:01:34,761 --> 00:01:35,762 நான் ஏலியன்களோடு இருந்தேன். 15 00:01:38,140 --> 00:01:41,476 அவற்றின் குரல்களைப் பின்தொடர்ந்ததும், வெளிச்சத்தைத் தேடியதும் 16 00:01:42,853 --> 00:01:44,313 எனக்கு நினைவிருக்கிறது. 17 00:01:48,066 --> 00:01:49,359 உலகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 18 00:01:50,986 --> 00:01:51,987 தாய்க் கப்பல். 19 00:01:52,863 --> 00:01:54,406 போர்ட்டல்கள் அங்கேதான் போகின்றன. 20 00:01:55,908 --> 00:02:01,163 நான் அவற்றைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால், அதன் வழியாக மக்களை அனுப்ப முடியும். 21 00:02:02,831 --> 00:02:03,874 நான் மீண்டும் போக வேண்டும். 22 00:02:04,499 --> 00:02:06,710 மீண்டும் மீண்டும் செய்ய, ஒரு செயலுக்கு நினைவுகள் தேவை. 23 00:02:08,419 --> 00:02:10,464 உன்னுடையது உண்மையில் உறுதியாக உள்ளதா? 24 00:02:29,942 --> 00:02:31,610 இது என்ன இடம்? 25 00:02:31,610 --> 00:02:33,654 நரகம் என்ற பெயர் இதற்கு நிச்சயமாக பொருத்தமாக இருக்கும். 26 00:02:36,323 --> 00:02:37,324 பில்லி? 27 00:02:38,450 --> 00:02:39,451 நான் பேசுவது கேட்கிறதா? 28 00:02:41,370 --> 00:02:42,371 இவர் உங்கள் குடும்பமா? 29 00:02:43,580 --> 00:02:44,581 அது போலத்தான். 30 00:02:49,086 --> 00:02:51,338 இந்த நிலைமையில்தான் இவர்கள் திரும்பி வந்ததாக ஜெனரல் சொன்னார். 31 00:02:54,049 --> 00:02:55,676 திரும்பி வந்தார்களா? அதாவது... 32 00:02:59,304 --> 00:03:00,556 கடவுளே. 33 00:03:03,183 --> 00:03:04,184 ஃபெலிக்ஸ்? 34 00:03:09,273 --> 00:03:10,566 நெல்ஸ்? 35 00:03:14,611 --> 00:03:15,612 டோலோரஸ்? 36 00:03:19,658 --> 00:03:20,909 இன்னும் யாராவது கோமா நிலையில் இருக்கிறார்களா? 37 00:03:20,909 --> 00:03:23,370 இல்லை, இவ்வளவுதான். இவர்கள் மீது பரிசோதனைகள் செய்கிறார்கள். 38 00:03:23,954 --> 00:03:25,706 இவர்கள் ஏன் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று பார்க்க. 39 00:03:29,376 --> 00:03:31,837 என்னவோ செய்யட்டும். நீ வீட்டிற்கு வருகிறாய், பில்லி. 40 00:03:33,213 --> 00:03:34,381 நீங்கள் எல்லோரும். 41 00:03:34,882 --> 00:03:38,135 ரோஸ், இவர்கள் வீட்டிற்குப் போகப்போவதில்லை. 42 00:03:39,052 --> 00:03:40,053 இவர்களைப் பாருங்கள். 43 00:03:41,847 --> 00:03:44,600 நன்றாகத் தேடுங்கள்! நிலையை பலப்படுத்து. வெளியேறுங்கள்! 44 00:03:47,060 --> 00:03:49,229 நான் கண்காணிக்கிறேன். நாம் கிளம்ப வேண்டும். 45 00:03:51,440 --> 00:03:55,110 ஸ்டேஷனுக்கு வந்த, அழைத்த எல்லோருக்கும் நான் சத்தியம் செய்தேன். 46 00:03:55,110 --> 00:03:57,029 நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சத்தியம் செய்தேன். 47 00:03:57,613 --> 00:03:59,281 ஒவ்வொரு போஸ்டரில் இருந்த ஒவ்வொருவருக்கும். 48 00:03:59,281 --> 00:04:01,909 ஆம், இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள். 49 00:04:01,909 --> 00:04:03,243 என்ன சொல்ல வேண்டும்? 50 00:04:04,536 --> 00:04:05,746 நான் இவர்களை விட்டுவிட்டு வந்தேன் என்றா? 51 00:04:07,456 --> 00:04:11,043 ஆனால் இழப்புடன் வாழ்வது எப்படி இருக்கும் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். 52 00:04:11,043 --> 00:04:13,712 மீண்டும் உன் மகனைப் பார்க்க எதுவும் செய்திருக்க மாட்டாயா? 53 00:04:17,257 --> 00:04:18,257 இப்படி இருப்பான் என்றால் இல்லை. 54 00:04:20,636 --> 00:04:23,722 இப்போது, நீங்கள் சத்தியம் செய்தவர்கள் அங்கே இருக்கின்றனர், என்னிடம் இல்லாதது 55 00:04:23,722 --> 00:04:24,890 அவர்களிடம் உள்ளது. 56 00:04:27,142 --> 00:04:29,269 நம்பிக்கை. போராட ஒன்று. 57 00:04:29,978 --> 00:04:33,982 இப்படியொரு நிலைமையில் அவர்களின் அன்புக்குரியவர்களை கூட்டிப் போக முடியாதுதானே? 58 00:04:33,982 --> 00:04:35,442 குறைந்தபட்சம் இவர்கள் இங்கேயே இருந்தால், 59 00:04:35,442 --> 00:04:37,236 யாராவது இவர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம், உதவலாம். 60 00:04:37,236 --> 00:04:39,821 ஆனால் அதற்கிடையில், நீங்களும் நானும், அங்கே திரும்பிப் போய், 61 00:04:39,821 --> 00:04:41,907 நிஜமாகவே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். 62 00:04:46,537 --> 00:04:47,746 அடடா. 63 00:04:50,374 --> 00:04:55,170 நாம் இங்கே திரும்பி வர வேண்டும், ட்ரெவ். திரும்பி வரும்போது... 64 00:04:55,170 --> 00:04:56,547 இவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போவார்கள். 65 00:04:59,967 --> 00:05:01,343 ஹேய். உடனே கிளம்ப வேண்டும்! 66 00:05:04,680 --> 00:05:05,681 போகலாம். 67 00:05:21,780 --> 00:05:22,990 ஆயுதங்களை கீழே போடுங்கள்! 68 00:05:28,996 --> 00:05:29,997 மண்டியிடுங்கள்! 69 00:05:31,999 --> 00:05:34,793 - எந்த பிரச்சினையும் வேண்டாம். - வாயை மூடு! மண்டியிடு! 70 00:05:39,840 --> 00:05:40,841 அவற்றை முன்னால் தள்ளுங்கள். 71 00:05:47,222 --> 00:05:48,891 தப்பித்த இரண்டு கைதிகளைப் பிடித்துவிட்டேன்... 72 00:05:52,978 --> 00:05:54,730 ஹேய், அவனை விடு! 73 00:05:55,939 --> 00:05:57,107 மண்டியிடு. 74 00:05:57,107 --> 00:05:59,526 செய், மண்டியிடு! மண்டியிடு! 75 00:06:05,282 --> 00:06:06,909 - உனக்கு ஒன்றுமில்லையே? - ஆம். 76 00:06:07,743 --> 00:06:08,952 நன்றி. 77 00:06:08,952 --> 00:06:10,495 நாம் இங்கிருந்து தப்பித்ததும் நன்றி சொல். 78 00:06:10,996 --> 00:06:13,332 என்னால் திரும்பிச் செல்ல முடிந்தது... 79 00:06:13,832 --> 00:06:15,959 நான் போன ஒவ்வொரு முறையும், அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டேன். 80 00:06:15,959 --> 00:06:17,669 உன்னால் ஒரு வரைபடத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். 81 00:06:17,669 --> 00:06:20,756 மற்ற சிறுவர்களோடு இணைந்து அதை உருவாக்க முயற்சித்தேன். 82 00:06:20,756 --> 00:06:23,258 ஏலியன் உலகைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவமும் வித்தியாசமானது. 83 00:06:23,258 --> 00:06:24,843 - அப்படி இருக்க முடியாது. - ஆனால் நீ எங்கே பயணிக்கிறாய் என்று 84 00:06:24,843 --> 00:06:26,094 இப்போது உனக்குத் தெரியுமா? 85 00:06:26,094 --> 00:06:28,180 அதை வரைபடமாக்குவது எல்லோருக்கும் புரியாது. 86 00:06:28,180 --> 00:06:29,389 உங்களுடன் இணைந்துகொள்கிறேன். 87 00:06:30,933 --> 00:06:33,310 ஆனால் ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரம் முன்புதான் அங்கு இருந்தேன். 88 00:06:33,310 --> 00:06:34,603 கேளுங்கள், எப்படி என்று தெரியாது, சரியா? 89 00:06:34,603 --> 00:06:38,899 ஆனால் நான்... நான் தாய்க் கப்பலுக்குப் பயணம் செய்திருக்கிறேன். 90 00:06:39,399 --> 00:06:41,485 அதனால்தான் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தேன், ஜெனரல். 91 00:06:41,485 --> 00:06:43,487 காஸ்பர் சேகரித்த தகவல், அவன் மற்ற சிறுவர்களோடு 92 00:06:43,487 --> 00:06:45,489 உருவாக்கிய வரைபடங்கள், எல்லாமே அந்த விண்கப்பலின் 93 00:06:45,489 --> 00:06:46,865 தோற்றத்தைக் காட்டுகிறது. 94 00:06:46,865 --> 00:06:49,451 கேள்வி என்னவென்றால் அதை எப்படி தாக்குவது? 95 00:06:49,451 --> 00:06:50,536 ஒரு ஒளி இருக்கிறது. 96 00:06:51,578 --> 00:06:52,579 தாய்க் கப்பலில் ஒரு ஒளி இருக்கிறது. 97 00:06:53,455 --> 00:06:54,456 மற்றவைகளை விட பிரகாசமானது. 98 00:06:55,040 --> 00:06:57,918 நான் அதன் அருகில் போவதை அவை விரும்பவில்லை, ஆனால் அதை என்னால் பார்க்க முடிந்தது. 99 00:06:57,918 --> 00:07:00,337 அதுதான் அவை எல்லாவற்றையும் இணைக்கிறது என்று நினைக்கிறேன். 100 00:07:01,338 --> 00:07:02,589 எனவே நாம் அவற்றைத் தாக்கினால்... 101 00:07:02,589 --> 00:07:03,924 நாம் எல்லாவற்றையும் தாக்குவோம். 102 00:07:03,924 --> 00:07:05,968 பையனால் அங்கே போக முடியும் என்று வைத்துக்கொள்வோம். 103 00:07:05,968 --> 00:07:10,097 ஐடபெல்லில் உள்ள போர்ட்டல் வழக்கமாக மக்களை அதே இடமான பள்ளத்துக்குத் திருப்பி அனுப்புகிறது. 104 00:07:10,806 --> 00:07:14,643 அவர்களை எப்படி எங்கே தேர்ந்தெடுக்கிறது என்பது சீரற்றது, அது கணிக்க முடியாதது. 105 00:07:15,352 --> 00:07:16,687 நம்மால் அதைக் கண்டுபிடிக்க முடிந்தால் கூட, 106 00:07:16,687 --> 00:07:19,648 என் ஆட்கள் பாதுகாப்பாக உள்ளே நுழையும் அளவுக்கு அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாது. 107 00:07:19,648 --> 00:07:22,359 அமேசானில் உள்ள நம் குழு அந்தக் கேள்விக்கு பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன். 108 00:07:22,943 --> 00:07:24,736 அவர்களில் ஒருவர் காஸ்பருடன் அங்கே இருந்தார். 109 00:07:25,320 --> 00:07:26,864 விரைவில் எனக்கு தகவல் அளிப்பார்கள். 110 00:07:27,656 --> 00:07:30,701 நமது பூமியில் மனிதர்கள் வசிக்கத் தகுதியான பகுதிகள் சுருங்கிவிட்டன. 111 00:07:32,286 --> 00:07:34,329 வேட்டையாடி கொல்பவை நம் படைகளை அழிக்கின்றன. 112 00:07:35,289 --> 00:07:38,125 நம் உலகில் நாம் ஓடி ஒளிய வேறு எந்த இடமும் இல்லை. 113 00:07:39,418 --> 00:07:43,005 எனவே இந்தப் போரை அவற்றின் இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். 114 00:07:43,505 --> 00:07:44,715 காஸ்பர்? 115 00:07:49,011 --> 00:07:50,012 ட்ரெவாண்டே? 116 00:07:53,849 --> 00:07:55,017 காஸ்பர் ஆவி. 117 00:09:19,226 --> 00:09:21,478 நீ இப்போதே உன் கைகளைத் தூக்க வேண்டும்! 118 00:09:22,855 --> 00:09:24,022 நான் உனக்கு ஆணையிட்டேன்! 119 00:09:24,022 --> 00:09:26,733 - பொறுங்கள். இல்லை, எனக்கு... அவரைத் தெரியும். - ஜெனரல், யார் அது? 120 00:09:26,733 --> 00:09:29,111 நான் ட்ரெவாண்டே கோல், முன்னால் அமெரிக்க கடற்படை வீரன், மேடம். 121 00:09:29,111 --> 00:09:30,779 இந்த முகாமிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக தற்போது கைதியாக இருக்கிறான். 122 00:09:30,779 --> 00:09:32,364 மன்னித்துவிடுங்கள், ஜனாதிபதி மேடம். 123 00:09:32,364 --> 00:09:33,657 இன்று ஒரு நிகழ்வு நடந்தது, 124 00:09:33,657 --> 00:09:35,826 அதனால்தான் சீஃப் கோல் சிறை காவலில் இருக்கிறான். 125 00:09:35,826 --> 00:09:37,995 கைதியை அவனுடைய அறைக்கு திருப்பி அனுப்ப அனுமதிக்க முடியுமா? 126 00:09:37,995 --> 00:09:39,663 இல்லை. எனக்கு ட்ரெவாண்டேவை தெரியும். சரியா? 127 00:09:39,663 --> 00:09:41,623 அவர்... அவர் லண்டனில் எனக்கு உதவினார். 128 00:09:42,291 --> 00:09:46,044 அவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அவர் உயிரை பணயம் வைத்து என்னைக் காப்பாற்றினார். 129 00:09:46,044 --> 00:09:47,921 அவர் இல்லையென்றால் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். 130 00:09:47,921 --> 00:09:49,214 நீ இறந்துவிட்டாய் என்று நினைத்தேன். 131 00:09:51,258 --> 00:09:52,467 ஆம், கிட்டத்தட்ட. 132 00:09:54,094 --> 00:09:55,262 ஜமிலா... 133 00:09:55,262 --> 00:09:57,389 - அவள் என்னைக் கண்டுபிடித்தாள். - அவளும் உயிர் பிழைத்துவிட்டாள். 134 00:09:57,389 --> 00:09:59,308 - ஜனாதிபதி மேடம், தயவுசெய்து? - ஜெனரல், 135 00:09:59,308 --> 00:10:01,310 உங்கள் ஆட்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். 136 00:10:01,310 --> 00:10:03,020 அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்போம். 137 00:10:04,897 --> 00:10:06,648 ஐடபெல்லில் உள்ள எங்கள் தளத்தை எப்படிக் கண்டுபிடித்தாய்? 138 00:10:07,649 --> 00:10:10,110 காஸ்பர், அவன்தான் என்னை இங்கே அழைத்து வந்தான். 139 00:10:11,486 --> 00:10:14,031 அவனுடைய ஓவியங்கள், அவனுடைய புத்தகம். 140 00:10:14,031 --> 00:10:15,240 அது இன்னமும் உங்களிடம் இருக்கிறதா? 141 00:10:15,240 --> 00:10:17,868 இவ்வளவு காலமும் நான் வைத்திருந்த ஒரே விஷயம் அதுதான். 142 00:10:22,164 --> 00:10:24,541 அது என்னை... அதுதான் தொடர்ந்து என்னை வழிநடத்தியது. 143 00:10:24,541 --> 00:10:27,002 அது இந்த நகரத்திற்கு, இந்த தளத்திற்கு என்னை வழிநடத்தியது. 144 00:10:32,090 --> 00:10:33,717 இது எல்லாமே உன் புத்தகத்தில் இருக்கிறது. 145 00:10:35,302 --> 00:10:36,845 நான் பைத்தியம் என்று எல்லோரும் நினைத்தனர். 146 00:10:39,014 --> 00:10:40,015 இப்போது நீ அங்கிருக்கிறாய். 147 00:10:41,934 --> 00:10:42,935 நான் இங்கிருக்கிறேன். 148 00:10:45,604 --> 00:10:46,855 எனக்குத் தெரிந்திருந்தது. 149 00:10:46,855 --> 00:10:48,023 என்ன தெரிந்திருந்தது? 150 00:10:48,023 --> 00:10:49,733 இது எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் என்று தெரிந்திருந்தது. 151 00:10:56,615 --> 00:10:59,117 நீங்கள் காஸ்பருடன் தாய்க் கப்பலுக்குப் போகப் போகிறீர்கள் என்று சொன்னதைக் கேட்டேன். 152 00:10:59,117 --> 00:11:00,661 இராணுவ வீரர்களை அனுப்பினால், நானும் போகிறேன். 153 00:11:00,661 --> 00:11:03,497 இது ஆப்கானிஸ்தான் இல்லை. இது ஒன்றும் சாதாரண பணி இல்லை. 154 00:11:03,497 --> 00:11:05,040 மிகச்சரி. அவன் எப்படி யோசிப்பான், 155 00:11:05,040 --> 00:11:06,875 அவன் எப்படி வேலை செய்வான் என்று தெரியாத இராணுவ வீரர்களை நீங்கள் அனுப்பினால், 156 00:11:06,875 --> 00:11:08,544 போருக்குத் தவறான ஆயுதங்களை அனுப்புகிறீர்கள். 157 00:11:12,256 --> 00:11:15,008 மேடம், நான் போதும். இந்த பணிக்கு சரியான ஒரே ஆள் நான்தான். 158 00:11:15,551 --> 00:11:16,927 நான் அவரை முழுதாக நம்புகிறேன். 159 00:11:16,927 --> 00:11:19,638 அதை வரவேற்கிறேன். ஆனால் நான் நம்ப மாட்டேன். 160 00:11:19,638 --> 00:11:22,099 எங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒருவனிடம் இந்த பணியை ஒப்படைக்கவா 161 00:11:22,099 --> 00:11:23,350 மிகவும் கடினமாக நீண்ட காலம் உழைத்தோம்? 162 00:11:23,350 --> 00:11:25,435 நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய வீரர்கள் நகரம் முழுக்க இருக்கிறார்கள். 163 00:11:25,435 --> 00:11:27,229 நான் அவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு ஊடுருவியிருக்கிறேன். 164 00:11:27,229 --> 00:11:29,481 இது நீ கட்டுப்பட மாட்டாய் என்பதை மேலும் நிரூபிக்கிறது. 165 00:11:29,481 --> 00:11:32,985 எனவே, நீ திரும்ப சிறைக்குச் செல்லலாம் அல்லது உன் வீட்டிற்குச் செல்லலாம். 166 00:11:32,985 --> 00:11:34,403 இவைதான் உனக்கான வாய்ப்புகள். 167 00:11:39,491 --> 00:11:40,701 நான் இதிலிருந்து விலகிப்போக மாட்டேன். 168 00:11:40,701 --> 00:11:43,412 அப்படியென்றால் நீ சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாய். ஜெனரல்! 169 00:11:43,412 --> 00:11:44,955 இல்லை. இல்லை, பொறுங்கள்! 170 00:11:44,955 --> 00:11:46,582 நமக்கு நேரம் அதிகமில்லை. 171 00:11:46,582 --> 00:11:48,500 நீ விடைபெற்றுக்கொள், இப்போதே. 172 00:11:51,670 --> 00:11:53,297 நாம் குட்பை சொல்ல நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 173 00:12:01,722 --> 00:12:02,723 குட் லக். 174 00:12:04,641 --> 00:12:05,642 உங்களுக்கும்தான். 175 00:12:35,255 --> 00:12:37,341 நீ, ம்... நீ நலமா? 176 00:12:42,930 --> 00:12:44,556 நான் ஆழ்தூக்கத்துக்குப் போவதை அவன் விரும்பவில்லை. 177 00:12:46,225 --> 00:12:48,185 நான் முயற்சிப்பதை கூட அவன் விரும்பவில்லை. 178 00:12:51,563 --> 00:12:52,814 ஒருவேளை அவன் உன்னைப் பற்றி கவலைப்படலாம். 179 00:12:54,191 --> 00:12:55,526 எதையும்விட, தன்னையும்விட. 180 00:12:55,526 --> 00:12:57,402 நான் இப்படி இருக்க இவ்வளவு தூரம் வரவில்லை. 181 00:13:01,281 --> 00:13:02,407 அவனுக்கு அங்கே என் உதவி தேவை. 182 00:13:05,536 --> 00:13:08,038 ஆம். நீ இங்கே எங்களுக்குத் தேவைப்பட்டால்? 183 00:13:10,123 --> 00:13:13,752 பார், சும்மா சொல்கிறேன், சரி... 184 00:13:14,920 --> 00:13:16,380 அதாவது அந்த ஓவியங்களைப் பார். 185 00:13:16,380 --> 00:13:21,134 நான் அதை பல நூறு முறை பார்த்துவிட்டேன். பல ஆயிரம் முறை. என்ன சொல்கிறது? 186 00:13:21,134 --> 00:13:23,762 ஆம், சரி, சரி. அது நீயாக இருக்க வேண்டும். சரியா? 187 00:13:24,346 --> 00:13:25,597 இது காஸ்பா? 188 00:13:25,597 --> 00:13:28,183 அவன் ஒரு கிரகத்தில் இருக்கிறான், நீ வேறொன்றில் இருக்கிறாய். 189 00:13:29,685 --> 00:13:31,311 நடக்கப் போவது காஸ்பருக்குத் தெரியும் என்று சொன்னாய். 190 00:13:31,311 --> 00:13:35,274 அவனது... அவனுடைய ஓவியங்கள் பதிலாகவோ குறிப்பாகவோ எதுவாகவும் இருக்கலாம். 191 00:13:35,274 --> 00:13:38,360 எனவே, ஏன் இது வித்தியாசமாக இருக்க வேண்டும்? 192 00:13:39,903 --> 00:13:42,614 அர்த்தமில்லாத ஒன்றை அவன் ஏன் வரைந்திருப்பான்? 193 00:13:57,880 --> 00:14:01,300 சில நேரங்களில், நீ நீண்ட நேரம் ஒன்றை பார்த்துக்கொண்டே இருந்தால், 194 00:14:02,634 --> 00:14:04,261 நீ பார்க்க விரும்பியதுதான் உனக்குத் தெரியும், 195 00:14:05,387 --> 00:14:08,015 நீ... நீ அது என்னவாக இருக்க வேண்டுமென விரும்புகிறாயோ அது. 196 00:14:10,642 --> 00:14:11,768 அது நிஜமாகிவிடாது. 197 00:14:13,187 --> 00:14:15,147 நீ எவ்வளவு ஆசைப்பட்டாலும். 198 00:14:16,857 --> 00:14:18,066 மான்டி. 199 00:14:20,235 --> 00:14:22,905 கேள், நான்... கேள், நீ எங்களுக்குத் தேவை என்று சொல்கிறேன். 200 00:14:24,698 --> 00:14:25,699 உலகத்திற்கு நீ தேவை. 201 00:14:26,867 --> 00:14:27,868 அவ்வளவுதான். 202 00:14:44,343 --> 00:14:46,303 எனவே, அனீஷா, சாராவைக் கண்டுபிடித்தாளா என்று உனக்குத் தெரியாதா? 203 00:14:46,303 --> 00:14:47,596 நாங்கள் பிரிந்துவிட்டோம். 204 00:14:47,596 --> 00:14:50,140 ஆனால் என்னால் தப்பிக்க முடிந்தால், அவளுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். 205 00:14:50,974 --> 00:14:53,101 - ஏதாவது? - எல்லா அலைவரிசைகளையும் முயற்சித்துவிட்டோம். 206 00:14:53,101 --> 00:14:54,561 ரேச்சல், ரூடி, அனீஷா. 207 00:14:55,437 --> 00:14:56,438 தொடர்ந்து முயற்சி செய். 208 00:14:56,980 --> 00:15:00,651 - அவர்கள் வாக்கி-டாக்கிகளை அணைத்திருக்கலாம்... - நாம் மட்டுமே மீதமிருப்பதாக சொல்கிறேன். 209 00:15:00,651 --> 00:15:04,029 - மற்ற எல்லோரும் பிடிபட்டிருப்பார்கள் அல்லது... - அது உனக்குத் தெரியாது. சரியா? 210 00:15:04,029 --> 00:15:05,280 நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. 211 00:15:05,280 --> 00:15:07,157 நாம் இங்கே யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும், கிளார்க். 212 00:15:07,157 --> 00:15:09,159 நாம் செய்ய வேண்டியது ஐடபெல்லைவிட்டு வெளியேறுவதுதான். 213 00:15:09,159 --> 00:15:11,411 நாம் சாராவையும் அனீஷாவையும் விட்டுவிட்டு கிளம்பக் கூடாது. 214 00:15:11,411 --> 00:15:14,873 - அவர்கள் இராணுவ தளத்தில் இருக்கிறார்கள். - அது உஷார் நிலையில் இருக்கிறது. 215 00:15:14,873 --> 00:15:17,584 அவர்கள் நம்மைத் தேடுகிறார்கள். கேள். 216 00:15:17,584 --> 00:15:20,712 அனீஷாவை இங்கே கூட்டி வந்தோம். அதைச் செய்ய நாம் இரத்தம் சிந்தினோம். 217 00:15:20,712 --> 00:15:25,342 இப்போது செய்யக் கூடியது, அவள் சாராவுடன் இருப்பாள் என்று நம்பி அடுத்த நகர்வைத் திட்டமிடுவதுதான். 218 00:15:25,342 --> 00:15:26,426 கிளார்க். 219 00:15:28,095 --> 00:15:30,138 நான் இதை இராணுவ வீரர்கள் ஒருவரிடமிருந்து எடுத்தேன், சரியா? 220 00:15:30,138 --> 00:15:32,683 இது கொஞ்சம் சேதமடைந்திருக்கிறது, ஆனால் நாம் இதைக் கேட்க பயன்படுத்தலாம். 221 00:15:34,601 --> 00:15:36,395 இதை சரிசெய்ய முடியுமா என்று பார்க்கிறேன். 222 00:15:39,064 --> 00:15:43,026 ஆனால் உங்கள் எல்லோருக்கும் தெரியும், இராணுவ வீரர்கள் உஷாராக இல்லாதபோது, நான் கிளம்பிவிடுவேன். 223 00:15:43,986 --> 00:15:45,696 யாராவது என்னுடன் வர விரும்பினால் வரவேற்பேன். 224 00:16:28,906 --> 00:16:29,907 இல்லை! 225 00:16:44,213 --> 00:16:45,964 நேரம் போய்க்கொண்டிருக்கிறது, செல்வி. மாலிக். 226 00:16:45,964 --> 00:16:47,299 இந்த ஏலியன்கள் யார், அவற்றை எப்படி 227 00:16:47,299 --> 00:16:49,218 வெல்வது என்பது பற்றிய சில தகவல்கள் எங்களிடம் உள்ளன. 228 00:16:49,218 --> 00:16:51,011 அவற்றில் அந்த துண்டும் ஒன்று. 229 00:16:51,011 --> 00:16:53,388 உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து அதை பத்திரமாக வைத்திருந்தாய். 230 00:16:53,388 --> 00:16:54,806 அது எப்படி செயல்படுகிறது என்பது உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். 231 00:16:55,641 --> 00:16:57,601 தயவுசெய்து, எனக்குக் கொஞ்சம் உதவி செய். 232 00:16:58,227 --> 00:17:00,062 உங்கள் ஆட்கள் என் மகளை தூக்கிச் சென்றார்கள். 233 00:17:00,062 --> 00:17:02,272 நீ இவளை மிகவும் நேசிப்பது எனக்குத் தெரிகிறது. 234 00:17:03,232 --> 00:17:05,608 எனவே, சாராவை உயிருடன் வைத்திருக்க நீ என்ன செய்தாய் என்று சொல்? 235 00:17:06,777 --> 00:17:08,694 - என்ன? - தாக்குதல் தொடங்கியதிலிருந்து. 236 00:17:08,694 --> 00:17:11,490 நீ மக்களிடமிருந்து எடுத்துக்கொண்டாயா? பொய் சொன்னாயா? இன்னும் மோசமானதா? 237 00:17:11,490 --> 00:17:14,660 ஆம். செய்தேன். என் குடும்பத்திற்காக. 238 00:17:14,660 --> 00:17:17,037 உயிருடன் வைத்திருக்க எனக்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. 239 00:17:17,037 --> 00:17:19,373 அதற்கு ஒரு குழந்தையை அவளுடைய அம்மாவிடமிருந்து பறிப்பது சரியா? 240 00:17:19,373 --> 00:17:21,708 சரியில்லை. ஆனால் அவசியமானது. 241 00:17:21,708 --> 00:17:23,210 அது போரில் வெற்றி பெற தேவை என்றால்... 242 00:17:24,461 --> 00:17:26,421 நான் என்ன சொல்கிறேன் என்றால், செல்வி. மாலிக், 243 00:17:26,421 --> 00:17:29,216 நீ ஏலியன்களுடன் சண்டையிடும்போது, என்னை நம்பு, நாங்கள் அதைச் செய்கிறோம், 244 00:17:29,216 --> 00:17:31,301 சில நேரங்களில் பயங்கரமானவை என்று தோன்றும் விஷயங்களை... 245 00:17:31,301 --> 00:17:32,594 செய்ய வேண்டும். 246 00:17:37,057 --> 00:17:38,058 தயவுசெய்து. 247 00:17:42,855 --> 00:17:44,565 அது என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தது. 248 00:17:45,816 --> 00:17:47,234 அதனால்தான் நான் அதை வைத்திருந்தேன். 249 00:17:48,819 --> 00:17:50,320 ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியாது. 250 00:17:51,572 --> 00:17:54,241 ஏலியன்களுக்கு அருகில் இருக்கும்போது அது ஏதோ செய்யும். 251 00:17:55,367 --> 00:17:59,079 அது அவர்களை காயப்படுத்தலாம், கொல்லலாம். 252 00:18:01,415 --> 00:18:04,710 ஆனால் இந்த புதுவிதமான ஏலியன்களுக்கு எதிராக அது செயல்படுமா என்று தெரியவில்லை. 253 00:18:04,710 --> 00:18:07,004 உன் மகன்? அவனுக்குத் தெரியுமா? 254 00:18:07,004 --> 00:18:10,132 அவன்தான் அந்தத் துண்டைக் கண்டுபிடித்தான் என்றும், அவன் அதோடு பேசுவான் என்றும் 255 00:18:10,132 --> 00:18:12,176 உன் மகள் சொன்னாள். 256 00:18:14,344 --> 00:18:16,138 நாங்கள் அவனுடன் பேச முடிந்தால். 257 00:18:16,638 --> 00:18:18,015 அவன் எங்களுக்குக் கிடைத்தால்... 258 00:18:19,183 --> 00:18:20,434 எங்களை சிறைக்கு அழைத்துச் செல்லுங்கள். 259 00:18:21,268 --> 00:18:22,853 ஏற்கனவே என்னுடைய ஒரு பிள்ளை உங்களிடம் இருக்கிறாள். 260 00:18:22,853 --> 00:18:24,438 இன்னொரு பிள்ளையும் உங்களுக்குக் கிடைக்காது. 261 00:18:25,022 --> 00:18:27,774 ஏலியன் போர்ட்டலை அணுக முடியும் என்று முன்பு நீ சொன்னாய். 262 00:18:27,774 --> 00:18:31,028 ஐடபெல்லில் மக்களை எடுத்துக்கொள்ளும் அந்த போர்ட்டலைக் கண்டுபிடிக்க முடிந்தால், 263 00:18:31,028 --> 00:18:33,655 அந்த போர்ட்டலைக் கட்டுப்படுத்தி எங்கள் இராணுவ வீரர்கள் குழுவை அனுப்பும் அளவுக்கு 264 00:18:33,655 --> 00:18:35,782 நீண்ட நேரம் அதைத் திறந்து வைத்திருக்க முடியுமா? 265 00:18:36,992 --> 00:18:37,993 செல்வி. யமடோ? 266 00:18:39,828 --> 00:18:41,663 மன்னியுங்கள், ஜனாதிபதி மேடம். 267 00:18:43,081 --> 00:18:44,082 என் மனது... 268 00:18:44,082 --> 00:18:45,542 நாங்கள் தயாராக இருப்போம், ஜனாதிபதி மேடம். 269 00:18:45,542 --> 00:18:48,045 நல்லது, ஏனென்றால் அந்த விண்கப்பலில் நம் இராணுவ வீரர்களைச் சந்திக்க 270 00:18:48,045 --> 00:18:49,588 ஒரு இளைஞன் தன் உயிரை பணயம் வைக்கிறான். 271 00:18:49,588 --> 00:18:53,133 போர்ட்டல் நீ சொல்லும் இடத்திற்கு இராணுவ வீரர்களை கூட்டிச் செல்லும் என்றால், 272 00:18:53,133 --> 00:18:54,801 அதுதான் நமக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு. 273 00:18:54,801 --> 00:18:56,595 எனவே, ஆம், தயாராக இருங்கள். 274 00:18:57,513 --> 00:18:59,014 {\an8}தர்மேக்ஸ் டெக்னாலஜி 275 00:19:02,351 --> 00:19:04,645 என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியும். அது என்னைக் கட்டுப்படுத்த முடியாது. 276 00:19:04,645 --> 00:19:07,981 என்னால் அதை கட்டுப்படுத்த முடியும். அது என்னைக் கட்டுப்படுத்த முடியாது. 277 00:19:07,981 --> 00:19:10,901 ஹேன்லியும் அவருடைய ரேடியோவும் என்னைப் பைத்தியமாக்குகிறது. 278 00:19:12,110 --> 00:19:13,111 லூக்? 279 00:19:13,737 --> 00:19:14,821 லூக், என்ன ஆனது? 280 00:19:14,821 --> 00:19:17,115 ஏலியன்கள். என்னால் அவற்றை உணர முடிகிறது. 281 00:19:18,283 --> 00:19:19,576 அவை வெளியே இருக்கின்றன. 282 00:19:20,160 --> 00:19:21,537 அதனால்தான் அவர்கள் வருகிறார்கள். 283 00:19:21,537 --> 00:19:23,330 - எல்லோரும் எச்சரிக்கையோடு இருங்கள். - பொறு. 284 00:19:23,330 --> 00:19:25,541 - அது ஒரு போர்ட்டலைத் தேடிக்கொண்டிருக்கலாம். - கேள். 285 00:19:25,541 --> 00:19:28,961 எல்லோரும் பறக்கும் ஏலியன்களுக்காக எச்சரிக்கையோடு இருங்கள். 286 00:19:28,961 --> 00:19:30,045 ஒருவேளை... 287 00:19:30,629 --> 00:19:34,341 இப்போது பெறப்பட்ட தகவலின்படி ஐடபெல்லில் எங்காவது ஒரு போர்ட்டல் இருக்கலாம். 288 00:19:34,341 --> 00:19:38,512 எல்லோரும் ஏலியன் போர்ட்டலின் அறிகுறிகளுக்காக எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். 289 00:19:38,512 --> 00:19:40,389 ரேடியோவில் அவர்கள் குறிப்பிடும் அந்த விஷயம். 290 00:19:40,389 --> 00:19:41,682 - லூக். - போர்ட்டல். 291 00:19:41,682 --> 00:19:43,475 அது இங்கே இருக்கிறது, அதை பாதுகாக்க ஏலியன்கள் வருகின்றன. 292 00:19:43,475 --> 00:19:44,935 அது அர்த்தம் தருகிறது. போகலாம். 293 00:19:44,935 --> 00:19:46,854 என்ன? இல்லை. நாம் இராணுவ வீரர்களுக்கு உதவ வேண்டும். 294 00:19:46,854 --> 00:19:49,064 - எப்போதிலிருந்து? - லூக், கேள். 295 00:19:49,690 --> 00:19:52,359 நாங்கள் முடிவு செய்தோம், நானும் ரைடரும் இங்கேயே இருந்து, உங்கள் குடும்பம் 296 00:19:52,359 --> 00:19:54,945 பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யப் போகிறோம், ஆனால் மற்றவர்கள்... 297 00:19:54,945 --> 00:19:57,155 நாங்கள் ஐடபெல்லை விட்டு செல்கிறோம். இப்போதே. 298 00:19:58,574 --> 00:20:00,784 - நீங்கள் ஓடுகிறீர்களா? - நாங்கள் போதுமான உயிர்களை இழந்துவிட்டோம். 299 00:20:00,784 --> 00:20:02,578 நீங்கள் அவர்களைக் காப்பாற்றுவதாக நினைத்தேன். 300 00:20:09,126 --> 00:20:11,211 கவனியுங்கள், மூவ்மென்ட் உறுப்பினர்களே! 301 00:20:12,713 --> 00:20:16,675 உங்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு, வாசல் வழியாக மெதுவாக வெளியே வாருங்கள். 302 00:20:16,675 --> 00:20:19,511 ஒத்துழைக்க மறுப்பது எதிர் தாக்குதலாகக் கருதப்படும். 303 00:20:19,511 --> 00:20:21,471 உங்களுக்கு 20 வினாடிகள் தருகிறோம். 304 00:20:21,471 --> 00:20:23,265 நான் சண்டைப்போடாமல் சாகமாட்டேன். 305 00:20:23,265 --> 00:20:24,725 எல்லோரும் அமைதியாக இருங்கள். 306 00:20:26,393 --> 00:20:28,395 லூக்! நீ என்ன செய்கிறாய்? 307 00:20:30,063 --> 00:20:31,231 என்ன தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். 308 00:20:31,231 --> 00:20:33,525 சிறுவனே, நீ உடனே தரையில் படு. 309 00:20:33,525 --> 00:20:35,694 தாய்க் கப்பலுக்கான போர்ட்டல். உங்களுக்கு என் உதவி தேவை. 310 00:20:35,694 --> 00:20:37,237 நீ எப்படி உதவ நினைக்கிறாய் என்று தெரியவில்லை, 311 00:20:37,237 --> 00:20:39,698 ஆனால் நீ உடனே வாசலை விட்டு விலகு. 312 00:20:39,698 --> 00:20:41,783 சுடாதீர்கள்! நாங்கள் ஒத்துழைக்கிறோம். 313 00:20:42,784 --> 00:20:44,953 - இல்லையா, லூக்? - எல்லோரும் உடனே கீழே படுங்கள்! 314 00:20:44,953 --> 00:20:46,413 - நான் சொல்வதைக் கேளுங்கள். - லூக். 315 00:20:46,413 --> 00:20:47,706 வேண்டாம்... 316 00:20:48,373 --> 00:20:50,000 - அவன் என்ன செய்கிறான்? - அவனுக்கு என்ன ஆகிறது? 317 00:20:50,000 --> 00:20:51,126 கவனியுங்கள். 318 00:20:55,923 --> 00:20:56,924 நமக்குப் பின்னால். 319 00:21:12,272 --> 00:21:13,524 அது... 320 00:21:14,066 --> 00:21:15,275 இப்படித்தான் நான் உதவ முடியும். 321 00:21:15,275 --> 00:21:17,319 நீயா? நீயா அதைச் செய்கிறாய்? 322 00:21:17,819 --> 00:21:18,946 உன்னால் அவற்றை நிறுத்த முடியுமா? 323 00:21:18,946 --> 00:21:21,365 ஒன்று வந்தால், இன்னும் நிறைய வரும். அவை கூட்டமாகப் பயணம் செய்யும். 324 00:21:21,865 --> 00:21:23,659 நீங்கள் ஒருவித போர்ட்டலைத் தேடுவதாகக் கேள்விப்பட்டோம். 325 00:21:23,659 --> 00:21:25,661 அந்த போர்ட்டல் எதுவாக இருந்தாலும், அவை அதைக் காப்பாற்ற வருகின்றன. 326 00:21:25,661 --> 00:21:30,499 எனவே, வேற்றுமையை ஒதுக்கிவிட்டு ஒருவருக்கொருவர் உதவலாம், என்ன சொல்கிறீர்கள்? 327 00:21:36,004 --> 00:21:37,130 ஜெனரல் மிட்செலுக்கு இணைப்பைக் கொடு. 328 00:21:37,130 --> 00:21:38,882 அவர் இதைக் கேட்க வேண்டும். 329 00:21:41,343 --> 00:21:42,761 செல்லுங்கள்! நகருங்கள்! 330 00:21:44,221 --> 00:21:45,222 இந்த பகுதியை காலி செய்யுங்கள்! 331 00:21:45,222 --> 00:21:47,307 அம்மா, என்ன நடக்கிறது? 332 00:21:47,307 --> 00:21:48,767 ஒன்றுமில்லை, செல்லம். 333 00:21:48,767 --> 00:21:51,061 ஒன்றுமில்லை. இதெல்லாம் ஒன்றும் இல்லை. அது பரவாயில்லை. 334 00:21:51,645 --> 00:21:52,688 மாலிக். 335 00:21:54,189 --> 00:21:56,191 என்ன நடக்கிறது? நாம் ஆபத்தில் இருக்கிறோமா? 336 00:21:56,191 --> 00:21:58,819 ஏலியன்கள் ஐடபெல்லின் வாயில்களை உடைத்துவிட்டன. 337 00:21:58,819 --> 00:22:00,404 அதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? 338 00:22:00,404 --> 00:22:03,031 இந்த ஊரில் ஒரு போர்ட்டல், ஒரு வாயிலை தேடிக்கொண்டிருக்கிறோம். 339 00:22:04,324 --> 00:22:06,827 அதை பாதுகாக்க அந்த ஏலியன்கள் வந்திருப்பதாக உன் மகன் சொல்கிறான். 340 00:22:06,827 --> 00:22:08,412 - என் மகன் எங்கே? - அவன் என் ஆட்களுடன் இருக்கிறான். 341 00:22:08,412 --> 00:22:09,913 அவனை எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? 342 00:22:09,913 --> 00:22:11,790 மேடம், அங்கே ஒரு ஆபத்தான சூழ்நிலை இருக்கிறது. 343 00:22:11,790 --> 00:22:15,627 கேளுங்கள், எங்களை அவனிடம் அழைத்துச் சென்றால், பாதுகாப்பாக வைத்திருந்தால், நான் உதவுகிறேன். 344 00:22:17,462 --> 00:22:18,881 லூக் என்னை நம்புவான். 345 00:22:25,262 --> 00:22:28,640 சிறுவனே, நிச்சயமாக இதை பாதுகாக்க ஏலியன்கள் இங்கே இருக்கின்றனவா? 346 00:22:35,606 --> 00:22:37,274 அவை பார்ப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 347 00:22:39,109 --> 00:22:40,277 அவை வேகமாக நகர்கின்றன. 348 00:22:42,821 --> 00:22:45,532 எங்கே? எந்த வழியில் செல்கின்றன? 349 00:22:50,412 --> 00:22:51,747 நகரத்துக்குப் போகின்றன. 350 00:22:55,083 --> 00:22:58,879 ஜெனரல், வேட்டையாடும் ஏலியன்கள் நகரத்திற்குச் செல்வதாக பையன் சொல்கிறான். 351 00:22:58,879 --> 00:23:01,507 தயாராகுங்கள். என்னென்ன தயார்செய்ய வேண்டுமோ, அதை உடனே செய்யுங்கள். 352 00:23:25,697 --> 00:23:28,575 ஒவ்வொரு அடியிலும், நான் இங்கே இருப்பேன். 353 00:23:29,451 --> 00:23:31,119 நீ அங்கு தனியாக இல்லை. 354 00:23:31,119 --> 00:23:34,581 நீ எதையாவது நினைவில் வைத்திருந்தால், அதை நினைவில்வைத்துக்கொள். 355 00:23:49,972 --> 00:23:51,473 உனக்கு பாதிப்பு ஏற்பட்டால், 356 00:23:51,473 --> 00:23:54,142 நாங்கள் உன் உடல்நிலையை கண்காணிப்போம், உன் உடல்நிலையை பராமரிப்போம். 357 00:23:59,815 --> 00:24:02,192 நான்... அங்கே என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, 358 00:24:02,985 --> 00:24:04,403 ஆனால் எனக்கு இது தெரியும், காஸ்பர், 359 00:24:04,945 --> 00:24:06,321 நீண்ட காலமாகவே, 360 00:24:07,447 --> 00:24:08,949 நீ ஒரு போராளி என்று எனக்குத் தெரியும். 361 00:24:10,117 --> 00:24:11,660 எனவே நீ உயிர்வாழ்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பாய். 362 00:24:12,536 --> 00:24:13,537 உதவ நாங்கள் இங்கே இருப்போம். 363 00:24:34,349 --> 00:24:38,020 சரி, ஆம், இவர்களுக்கு பேய் பிடித்தது போல இருக்கிறது. 364 00:24:38,020 --> 00:24:40,647 தலைகள் சுழல ஆரம்பித்தால், சகோ, நான் ஓடிவிடுவேன். 365 00:24:58,165 --> 00:24:59,458 எனக்கு எதுவும் தெரியவில்லை. 366 00:24:59,458 --> 00:25:01,251 அவை நெருங்குவதை நீ இன்னும் உணர்கிறாயா? 367 00:25:05,672 --> 00:25:07,424 பையனை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள்? 368 00:25:25,859 --> 00:25:27,945 என்ன? அது என்ன? 369 00:25:39,873 --> 00:25:42,459 ஜெனரல், ஏதோ நடக்கிறது. 370 00:25:50,217 --> 00:25:52,386 எழுந்திரு. எழுந்திரு, நண்பா! 371 00:26:02,521 --> 00:26:03,522 அவை வந்துவிட்டன. 372 00:26:16,535 --> 00:26:18,954 நகருங்கள்! பிரிந்து செல்லுங்கள்! செல்லுங்கள்! 373 00:26:18,954 --> 00:26:20,247 - ஓடு! - ஓடுங்கள்! 374 00:26:20,247 --> 00:26:21,874 - ஓடுங்கள்! - வாருங்கள்! 375 00:26:26,962 --> 00:26:28,213 ஓடு! 376 00:26:35,012 --> 00:26:37,639 ட்ரெவ், நில்! எங்கே போகிறாய்? 377 00:26:51,320 --> 00:26:52,696 ஓடுங்கள்! 378 00:27:29,149 --> 00:27:30,317 லூக்! 379 00:27:30,317 --> 00:27:32,027 - பின்னால் செல்லுங்கள். - இல்லை, என்னை விடு! 380 00:27:32,027 --> 00:27:34,905 - பின்னால் செல்லுங்கள். - என்னை போக விடு! ஏதாவது செய்! 381 00:27:53,298 --> 00:27:54,258 உன்னால் அவற்றை நிறுத்த முடியுமா? 382 00:28:00,264 --> 00:28:01,473 நாங்கள் உன்னோடு இருக்கிறோம். 383 00:28:25,289 --> 00:28:26,290 நீ அதைச் செய்தாயா? 384 00:28:28,625 --> 00:28:29,626 அவர்கள் செய்தார்கள். 385 00:28:59,948 --> 00:29:01,992 ஐடபெல்லில் உள்ள போர்ட்டலை அவர்கள் பார்த்துவிட்டார்கள். 386 00:29:01,992 --> 00:29:03,619 அணி தயாராக இருக்கிறது. அவள் தயாரா? 387 00:29:04,536 --> 00:29:05,537 மிட்சுகி? 388 00:29:06,371 --> 00:29:08,081 மிட்சுகி? நான் பேசுவது கேட்கிறதா? 389 00:29:08,874 --> 00:29:09,875 போர்ட்டலைக் கண்டுபிடித்துவிட்டார்கள். 390 00:29:12,419 --> 00:29:15,088 உன்னால் பார்க்க முடிகிறதா? அதை உணர முடிகிறதா? 391 00:29:20,594 --> 00:29:21,637 அவை எங்கும் இருக்கின்றன. 392 00:29:21,637 --> 00:29:23,639 - அழிவை... - அழிவை... 393 00:29:23,639 --> 00:29:25,807 - ...வீரர்களை, இறந்த ஏலியன்களைத் தேடு. - ...வீரர்களை, இறந்த ஏலியன்களைத் தேடு. 394 00:29:31,730 --> 00:29:32,731 நான் அதைப் பார்க்கிறேன். 395 00:29:35,359 --> 00:29:36,985 அவளுடைய இதயத் துடிப்பு மிகவும் சீரற்றதாக இருக்கிறது. 396 00:29:36,985 --> 00:29:38,987 EEG-யும் மோசமடைகிறது. 397 00:29:38,987 --> 00:29:40,822 ஸ்பீனாய்டல், சப்ஆக்சிபிடல், இரண்டிலும். 398 00:29:40,822 --> 00:29:42,574 அவளால் முடியும் என்று நீ சொன்னதாக நினைத்தேன். 399 00:29:42,574 --> 00:29:46,078 அவளால் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியாவிட்டால், நிச்சயமாக போர்ட்டலை நிலைப்படுத்த முடியாது. 400 00:29:46,662 --> 00:29:47,871 இதுதான் நமக்கான வாய்ப்பு. 401 00:29:48,372 --> 00:29:50,457 டாக்டர் காஸ்டிலோ, அவள் தயாரா? 402 00:29:54,127 --> 00:29:55,212 மிட்சுகி. 403 00:29:56,463 --> 00:29:57,673 மிட்சுகி, நான் பேசுவது கேட்கிறதா? 404 00:29:59,716 --> 00:30:00,884 நீ பேசுவது கேட்கிறது. 405 00:30:01,635 --> 00:30:02,803 என்னால் அவளை நிலையாக வைத்திருக்க முடியும். 406 00:30:04,096 --> 00:30:05,973 என் குரலை அவள் காதில் அதிகபட்ச ஒலியில் ஒலிக்கவை. 407 00:30:07,474 --> 00:30:11,395 மிட்சுகி, உன்னை நிலையாக வைத்திருக்க உன் நீண்ட கால நினைவுகளை நாம் நம்பியிருக்க முடியாது. 408 00:30:12,396 --> 00:30:13,897 அவற்றைப் பற்றி எனக்கு போதுமான அளவு தெரியாது. 409 00:30:14,565 --> 00:30:16,984 விவரங்கள், குறிப்பான விஷயங்கள். 410 00:30:17,776 --> 00:30:19,903 ஆனால் நம் நினைவுகள் எல்லாம் எனக்குத் தெரியும். 411 00:30:21,196 --> 00:30:22,197 எல்லாம். 412 00:30:22,948 --> 00:30:23,949 ஒவ்வொரு நொடியும். 413 00:30:25,075 --> 00:30:26,827 அமேசானுக்கு நாம் முதன்முறையாக சென்றது நினைவிருக்கிறதா? 414 00:30:28,287 --> 00:30:29,997 பூமியைத் தொடச் சொன்னேன். 415 00:30:30,497 --> 00:30:32,207 மண்ணின் உணர்வு நினைவிருக்கிறதா? 416 00:30:32,833 --> 00:30:35,377 மரங்கள் வழியாக சூரிய வெளிச்சம் வரும்போது நீ சிரித்த விதம். 417 00:30:36,253 --> 00:30:38,422 உன் மீது அந்த சூரிய ஒளி பட்டபோது ஏற்பட்ட உணர்வு. 418 00:30:39,006 --> 00:30:42,301 நீ சொன்னாய், "நான் குழந்தையாக இருந்தபோது, சூரியன்தான் எனக்கு..." 419 00:30:42,301 --> 00:30:43,552 பிடித்த நட்சத்திரம். 420 00:30:52,394 --> 00:30:53,729 உன் கையில் இருந்த மண்ணையும் 421 00:30:53,729 --> 00:30:56,732 மழையின் வாசனையையும் நினைவில்கொள். 422 00:30:58,192 --> 00:30:59,818 குளிர்ந்த இரவு நேர காற்றையும் 423 00:31:00,319 --> 00:31:02,362 மரங்கள் வழியான காற்றின் ஒலியையும் நினைவில்கொள். 424 00:31:08,702 --> 00:31:10,537 அவள் அடிப்படை நிலையில் இருக்கிறாள். 425 00:31:10,537 --> 00:31:12,122 அவள் நிலைபெறுகிறாள். அது... வேலை செய்தது. 426 00:31:17,211 --> 00:31:18,378 மிட்சுகி, 427 00:31:18,962 --> 00:31:20,339 இன்னும் அந்த போர்ட்டல் தெரிகிறதா? 428 00:31:22,007 --> 00:31:23,008 ஆம். 429 00:31:23,592 --> 00:31:24,635 நல்லது. 430 00:31:25,302 --> 00:31:27,304 இப்போது, அதைத் திறக்க ஒரு சிக்னல் அனுப்ப முடியுமா? 431 00:32:06,969 --> 00:32:07,970 அது என்ன செய்கிறது? 432 00:32:08,595 --> 00:32:09,596 என்ன நடக்கிறது? 433 00:33:03,525 --> 00:33:05,611 நீ நலமா? நீ நலமா, லூக்? 434 00:33:05,611 --> 00:33:07,196 இதை எப்படி நிறுத்துவது? 435 00:33:15,579 --> 00:33:16,413 ஜமிலா. 436 00:33:17,748 --> 00:33:18,749 வேண்டாம். 437 00:33:20,792 --> 00:33:22,085 நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை. 438 00:33:22,961 --> 00:33:25,714 அங்கு என்ன நடந்தாலும் அதற்கு உன் முழு பலமும் உனக்குத் தேவைப்படும். 439 00:33:27,508 --> 00:33:28,509 நீ வரவில்லையா? 440 00:33:29,760 --> 00:33:31,762 நான் செய்ய நினைத்ததை செய்துவிட்டேன். 441 00:33:33,847 --> 00:33:36,725 உன்னைக் கண்டுபிடித்து, கூட்டி வந்தேன். 442 00:33:43,732 --> 00:33:46,944 சைலான் ராணி தன்னுடைய கிரகத்தைப் பாதுகாக்க வேண்டும், இல்லையா? 443 00:33:48,654 --> 00:33:49,655 ஆம். 444 00:34:00,541 --> 00:34:02,793 நான் உன்னுடன் இருப்பேன். எப்போதும். 445 00:34:03,418 --> 00:34:05,838 நீ எங்கோ இருக்கும்போது என்னுடன் இருந்ததைப் போல. 446 00:34:12,553 --> 00:34:13,554 ஆம். 447 00:34:21,687 --> 00:34:23,522 உன் கனவில் உன்னைப் பார்ப்பேன் என்று நினைக்கிறேன். 448 00:34:24,690 --> 00:34:25,690 ஆம். 449 00:34:26,483 --> 00:34:27,484 நான் உன்னைப் பார்ப்பேன். 450 00:34:47,920 --> 00:34:49,339 விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கலாம். 451 00:34:51,717 --> 00:34:53,092 அவற்றை வேறுபடுத்து. 452 00:34:55,344 --> 00:34:57,054 அங்கே பெரிய பிரச்சினையை ஏற்படுத்து. 453 00:34:59,683 --> 00:35:00,684 சரி. 454 00:35:17,910 --> 00:35:18,994 செய், காஸ்ப். 455 00:35:19,953 --> 00:35:21,580 அவற்றை தோற்கடிப்போம். 456 00:35:26,710 --> 00:35:29,630 சுயநினைவை இழந்துவிட்டான். இப்போது இது WDC-இன் முறை. 457 00:35:50,526 --> 00:35:51,610 தகவல்தொடர்பு. 458 00:35:52,986 --> 00:35:53,987 இணைப்பு. 459 00:35:55,781 --> 00:35:56,782 இணைப்பு. 460 00:36:54,965 --> 00:36:57,426 மிட்சுகி, சுயநினைவை இழக்காதே. நான் இருக்கிறேன். 461 00:37:03,849 --> 00:37:05,767 மிட்சுகி, இன்னும் நான் பேசுவது கேட்கிறதா? 462 00:37:07,227 --> 00:37:08,437 மீண்டும் அவளை இழக்கிறோம். 463 00:37:46,099 --> 00:37:47,267 அவர்களுக்கு என்ன நடக்கிறது? 464 00:38:04,701 --> 00:38:05,911 மிட்சுகி? 465 00:38:06,495 --> 00:38:08,121 என்னிடம் பேசு. மிட்சுகி? 466 00:38:08,121 --> 00:38:10,666 நான், ம்... நான்... 467 00:38:11,333 --> 00:38:12,334 - மிட்சுகி? - நான்... 468 00:38:13,669 --> 00:38:15,921 என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை... 469 00:38:18,215 --> 00:38:19,466 உன்னோடு இருக்கும்போது. 470 00:38:22,427 --> 00:38:24,137 நீ என்னைப் போக அனுமதிக்க வேண்டும். 471 00:38:25,138 --> 00:38:27,641 இனி நினைவுகள் இல்லை. அடிப்படை நிலை இல்லை. 472 00:38:28,392 --> 00:38:30,435 நான்தான் உன்னை சுயநினைவோடு வைத்துக்கொண்டிருந்தேன். 473 00:38:32,521 --> 00:38:33,522 ஆம். 474 00:38:38,527 --> 00:38:39,653 அதுதான் ஒரே வழி. 475 00:38:41,238 --> 00:38:45,325 அவற்றைப் போல சிந்திக்க. அவற்றைப் போல இருக்க. 476 00:38:47,870 --> 00:38:48,871 என்னைப் போக விடு. 477 00:39:24,156 --> 00:39:25,282 இது எப்படி... 478 00:39:27,117 --> 00:39:28,577 என்ன நடக்கிறது? 479 00:40:01,693 --> 00:40:02,694 நீ அதைச் செய்கிறாயா? 480 00:40:05,364 --> 00:40:06,448 பிறகு என்ன? 481 00:40:11,787 --> 00:40:13,413 கடந்த காலத்தை விட்டுவிடு. 482 00:40:19,127 --> 00:40:20,504 இந்த உலகத்தை விட்டுவிடு. 483 00:40:25,342 --> 00:40:27,928 போர்ட்டல் இறந்ததிலிருந்து இந்த ஒளிபரப்புகள் நின்றிருந்தன. 484 00:40:28,554 --> 00:40:30,722 அவை எப்படி மீண்டும் தொடங்கின என்று எனக்குப் புரியவில்லை. 485 00:40:32,057 --> 00:40:34,059 அதில் ஏலியன் விழிப்புணர்வு நிலை இல்லை. 486 00:40:35,269 --> 00:40:36,478 ஆம், இருக்கிறது. 487 00:40:41,191 --> 00:40:42,693 எல்லாவற்றையும் விட்டுவிட்டு... 488 00:40:47,990 --> 00:40:48,991 உள்ளே செல். 489 00:40:56,206 --> 00:40:57,583 இது கட்டுப்பாட்டில் இருக்கிறது. 490 00:40:59,626 --> 00:41:00,878 யாராவது உள்ளே போகலாம். 491 00:41:05,591 --> 00:41:07,092 உள்ளே என்ன இருக்கிறது, 492 00:41:07,926 --> 00:41:08,927 அங்கே என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. 493 00:41:19,897 --> 00:41:21,273 இங்கே என்ன இருக்கிறது என்பது அவற்றுக்குத் தெரியும். 494 00:41:28,071 --> 00:41:29,072 ட்ரெவ். 495 00:41:33,118 --> 00:41:34,786 இங்கே கீழே இருப்பது பாதுக்காக்கப்பட வேண்டியது. 496 00:42:05,192 --> 00:42:06,944 அவளும் அதே அலைவரிசையில் இருக்கிறாள். 497 00:42:08,111 --> 00:42:09,279 இந்த அளவுகள். 498 00:42:10,364 --> 00:42:11,990 அவள் அதன் மனதை அணுகுகிறாள். 499 00:42:14,034 --> 00:42:15,327 தன் சொந்த மனதை இழக்கிறாள். 500 00:42:20,123 --> 00:42:22,042 நாங்கள் மீண்டும் நுழைய முயற்சிக்கப் போகிறோம். 501 00:42:22,042 --> 00:42:23,961 அதற்காக அவளால் அதை நிலையாக வைத்திருக்க முடியுமா? 502 00:42:23,961 --> 00:42:25,045 அவள் நிலையாக இருக்கிறாளா? 503 00:42:25,963 --> 00:42:29,132 அவள் என்னவாக இருக்கிறாள் என்று தெரியாது, ஜனாதிபதி மேடம், 504 00:42:30,509 --> 00:42:32,261 ஆனால் அவள்தான் உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. 505 00:42:33,512 --> 00:42:34,638 எனவே இப்போதே அதைச் செய்யுங்கள். 506 00:42:44,481 --> 00:42:45,482 சீஃப் கோல். 507 00:42:45,482 --> 00:42:48,193 நான் போகக் கூடாது என்றால், நீங்கள் என்னைக் கொல்ல வேண்டும், சார். 508 00:42:50,112 --> 00:42:51,572 அங்கே உனக்கு இது தேவைப்படலாம். 509 00:43:03,333 --> 00:43:04,334 நீ நன்றாக இருக்கிறாயா? 510 00:43:04,960 --> 00:43:05,961 இப்போது நன்றாக இருக்கிறேன். 511 00:43:19,349 --> 00:43:22,394 கடவுளே, கடந்த சில மாதங்களாக எங்கே இருந்தீர்கள் என்று தெரியாது. 512 00:43:24,062 --> 00:43:26,106 என் வாழ்நாளில் பெரும்பாலான நேரம் துன்பத்தில் இருந்திருந்தாலும், 513 00:43:28,150 --> 00:43:30,027 உங்கள் உதவியை ஒருபோதும் கேட்கவில்லை. 514 00:43:35,490 --> 00:43:37,117 ஆனால் நான் இப்போது கேட்கிறேன்... 515 00:43:39,203 --> 00:43:40,454 எங்களுக்கு உதவுங்கள். 516 00:43:46,210 --> 00:43:48,754 உனது அருளுக்கு நாங்கள் எப்போதும் தகுதியானவர்களாக இருந்ததில்லை. 517 00:43:54,635 --> 00:43:58,472 உங்கள் உலகத்திற்கு நாங்கள் எப்போதும் தகுதியானவர்களாக இருந்ததில்லை. 518 00:44:01,475 --> 00:44:04,436 ஆனால் நாங்கள் இப்போது அதற்காகப் போராடுகிறோம்... 519 00:44:14,446 --> 00:44:16,073 நாங்கள் எல்லோரும், ஒன்றாக... 520 00:44:19,952 --> 00:44:22,246 நீங்கள் இல்லாமல் இந்த போராட்டத்தில் எங்களால் வெற்றி பெற முடியாது. 521 00:44:24,331 --> 00:44:28,502 தயவுசெய்து, அந்த அற்புதத்தை எங்களுக்காக நிகழ்த்துங்கள். 522 00:44:46,687 --> 00:44:47,980 தயவுசெய்து. 523 00:47:22,593 --> 00:47:23,677 ஹலோ? 524 00:47:29,308 --> 00:47:30,434 ட்ரெவாண்டே. 525 00:47:32,936 --> 00:47:33,937 காஸ்பர். 526 00:47:34,438 --> 00:47:35,564 இங்கே இருக்கிறீர்கள். 527 00:47:36,982 --> 00:47:37,983 அதைச் செய்துவிட்டீர்கள். 528 00:47:38,775 --> 00:47:39,776 ஆம், நான் செய்தேன். 529 00:47:41,653 --> 00:47:43,155 நாம் மீண்டும் கூட்டாளிகளாக ஆகிவிட்டோம், இல்லையா? 530 00:47:44,740 --> 00:47:46,241 இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. 531 00:47:47,618 --> 00:47:48,702 ஆம். 532 00:47:50,037 --> 00:47:51,038 ஆம். 533 00:47:52,706 --> 00:47:53,582 நீங்கள் தயாரா? 534 00:47:54,958 --> 00:47:55,959 அதை தெரிந்துகொள்வோம். 535 00:48:03,717 --> 00:48:04,718 என்னைப் பின்தொடருங்கள். 536 00:49:55,704 --> 00:49:57,706 வசனத் தமிழாக்கம் அருண்குமார்