1 00:00:17,976 --> 00:00:23,899 {\an8}வயோமிங், அமெரிக்கா, பூமி பியர்ஸ் முகாமிற்கு 160 கிலோமீட்டர்கள் வடக்கே 2 00:00:26,777 --> 00:00:30,989 எங்கள் பயத்தைப் போக்குங்கள். 3 00:00:32,115 --> 00:00:35,118 எங்களுக்கு ஆதரவளித்து தாங்கிப் பிடியுங்கள். 4 00:00:38,455 --> 00:00:43,126 எங்கள் பயத்தைப் போக்குங்கள். 5 00:00:43,126 --> 00:00:47,339 எங்களுக்கு ஆதரவளித்து தாங்கிப் பிடியுங்கள். 6 00:01:03,689 --> 00:01:06,233 கிளார்க், இது பிராட்ஃபோர்ட். நாங்கள் தப்பித்துவிட்டோம். 7 00:01:06,233 --> 00:01:07,526 நீங்கள் எல்லோரும் வரலாம். 8 00:01:08,735 --> 00:01:10,070 கேட்டது. சீக்கிரம் சந்திப்போம். 9 00:01:10,070 --> 00:01:11,280 போகலாம், நண்பர்களே. 10 00:01:12,447 --> 00:01:13,448 ஜாக்சன். போகலாம்! 11 00:01:40,726 --> 00:01:42,603 சரி, எல்லோரும், மெதுவாக நகருங்கள். 12 00:01:43,270 --> 00:01:45,439 உங்களுக்கு முன்னால் போகும் வண்டியின் சிவப்பு விளக்கில் கவனம் இருக்கட்டும். 13 00:01:46,857 --> 00:01:49,193 நாம் மூடுபனியைக் கடந்தவுடன், நாம் சந்திக்க வேண்டிய இடத்துக்குப் போவோம், 14 00:01:49,193 --> 00:01:50,652 எனவே ஜாக்கிரதையாக இருங்கள். 15 00:01:50,652 --> 00:01:52,696 - கேட்டது. - கேட்டது. 16 00:01:54,031 --> 00:01:56,325 பியர்ஸ் முகாம் எவ்வளவு பாதுகாப்பானது என்று நினைக்கிறாய்? 17 00:01:58,577 --> 00:01:59,786 தெரிந்துகொள்ள வழியே இல்லை. 18 00:02:00,537 --> 00:02:03,332 ஆனால் நமக்கு அதிர்ஷ்டம் இருக்கலாம். 19 00:02:24,061 --> 00:02:25,062 என்ன? 20 00:02:27,022 --> 00:02:28,857 - என்ன? - நீ என்ன சொன்னாய்? 21 00:02:30,400 --> 00:02:31,610 நான் எதுவும் சொல்லவில்லை. 22 00:02:33,028 --> 00:02:34,029 அதை விடு. 23 00:02:38,450 --> 00:02:39,952 நேற்றிரவு "அது நின்றுவிடும் என்று 24 00:02:41,370 --> 00:02:43,455 நினைத்தேன்" என்று நீ சொன்னதற்கு என்ன அர்த்தம்? 25 00:02:46,083 --> 00:02:48,502 அந்த "உடைந்த துண்டு" பற்றி. 26 00:02:50,087 --> 00:02:51,505 அதை எவ்வளவு காலமாக வைத்திருக்கிறாய்? 27 00:02:53,465 --> 00:02:55,092 அதை கொஞ்ச காலத்துக்கு முன்பு கண்டெடுத்தேன். 28 00:02:56,093 --> 00:02:57,594 இது மதிப்பற்ற குப்பை போல தெரிந்தது, ஆனால்... 29 00:02:58,387 --> 00:02:59,388 ஆனால் என்ன? 30 00:03:01,223 --> 00:03:02,224 எனக்குத் தெரியவில்லை. 31 00:03:04,518 --> 00:03:05,727 அது விசேஷமானதாகத் தோன்றியது. 32 00:03:07,521 --> 00:03:09,106 அது எப்படியோ வித்தியாசமாக இருந்தது. 33 00:03:10,107 --> 00:03:12,818 அது என்னை எதனுடனோ இணைப்பது போல, 34 00:03:14,403 --> 00:03:15,404 தோன்றியது. 35 00:03:17,906 --> 00:03:19,324 அது என்னுடையது என்பது போல. 36 00:03:22,786 --> 00:03:26,206 கிளார்க், உனக்கு அது தெரிகிறதா? இடது பக்கம். 37 00:03:26,957 --> 00:03:28,041 ஆம், தெரிகிறது. 38 00:03:33,630 --> 00:03:35,966 அந்த ஏலியன்களில் ஒன்று வந்துவிட்டது போல தெரிகிறது. 39 00:03:56,403 --> 00:03:57,362 என்ன நடக்கிறது? 40 00:04:00,782 --> 00:04:03,160 லூக்? ஹேய், நீ நலமா? 41 00:04:03,160 --> 00:04:05,412 குரல்கள். அந்த குரல்கள் என்னிடம் நம்மை இங்கிருந்து போகச் சொல்கின்றன. 42 00:04:05,412 --> 00:04:06,538 எந்தக் குரல்கள்? 43 00:04:06,538 --> 00:04:08,457 அங்கே ஏதோ இருக்கிறது. 44 00:04:11,502 --> 00:04:12,669 நாம் இப்போதே போக வேண்டும். 45 00:04:24,973 --> 00:04:26,850 எல்லோரும், போங்கள்! 46 00:04:44,618 --> 00:04:47,371 - மரியா! அது மரியாவைத் தாக்கிவிட்டது! - ச்சே! 47 00:04:47,371 --> 00:04:49,456 மரியா இறந்துவிட்டாள், கிளார்க்! மரியா இறந்துவிட்டாள்! 48 00:04:49,456 --> 00:04:51,750 தொடர்ந்து ஓட்டுங்கள். என்ன செய்தாலும், நிறுத்தாதீர்கள். 49 00:04:51,750 --> 00:04:53,836 - அம்மா! - கிளார்க், திரும்பிப் போய் அவளை காப்பாற்ற வேண்டும். 50 00:04:53,836 --> 00:04:55,504 பின்னாடியே வாருங்கள். 51 00:05:02,803 --> 00:05:04,096 - கிளார்க். - சரி. 52 00:05:04,096 --> 00:05:05,180 அவர்களில் ஒருவரை பிடித்துவிட்டது. 53 00:05:05,180 --> 00:05:08,725 வலது புறத்திலிருந்து பின்தொடர்கிறது. பெரிதாக இருக்கிறது. எதையும் போல இல்லை... 54 00:05:11,603 --> 00:05:12,855 ஹேன்லி. 55 00:05:12,855 --> 00:05:15,190 கிளார்க்! அது ஹேன்லியையும் ஜாக்சனையும் பிடித்துவிட்டது! அது... 56 00:05:16,233 --> 00:05:17,442 கிறிஸ்ஸி? 57 00:05:17,442 --> 00:05:18,902 கிறிஸ்ஸி, பேசு. 58 00:05:20,404 --> 00:05:21,405 நிறைய இருக்கின்றன! 59 00:05:23,282 --> 00:05:25,868 கிறிஸ்ஸி, ஹேன்லி, பேசுங்கள். ஹேன்லி, பேசு. ஹேன்லி! 60 00:05:25,868 --> 00:05:28,078 குரல்கள். அவை... அவற்றின் சத்தம் கூடுகின்றன. 61 00:05:29,371 --> 00:05:31,164 அவை போராடுகின்றன. 62 00:05:50,392 --> 00:05:51,852 அவை பின்வாங்குகின்றன. 63 00:06:14,041 --> 00:06:15,042 கிளார்க்! 64 00:08:01,565 --> 00:08:06,445 {\an8}பாரிஸ், ஃபிரான்ஸ், பூமி 65 00:08:07,487 --> 00:08:09,072 எனக்குப் பசிக்கிறது. 66 00:08:17,497 --> 00:08:19,291 சீக்கிரம் ஏதாவது கிடைக்கும், ஆல்ஃப். 67 00:08:24,254 --> 00:08:25,672 அவர் என்ன சொல்கிறார்? 68 00:08:25,672 --> 00:08:29,384 இங்கே பாதுகாப்பில்லை என்று அவர் சொல்கிறார். அவர் மக்களை... 69 00:08:29,384 --> 00:08:30,511 வெளியேறும்படி சொல்கிறார். 70 00:08:31,303 --> 00:08:32,971 - சரி. - என்ன அது? 71 00:08:39,770 --> 00:08:41,145 அது என்னவென்று தெரியும். 72 00:08:48,695 --> 00:08:52,199 யாரோ ஒருவரை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் இருப்பவர்களின் குறிப்புகள். 73 00:08:53,033 --> 00:08:54,451 அல்லது கண்டுபிடிக்கப்படுவோம் என்று நம்புபவர்களுடையது. 74 00:08:55,661 --> 00:08:57,496 அம்மா அப்பாவிடமிருந்து ஒன்று இருக்கலாம். 75 00:09:10,259 --> 00:09:11,593 நீ என்ன செய்கிறாய்? 76 00:09:11,593 --> 00:09:14,304 பார்த்தால் எப்படி தெரிகிறது? நான் ஒரு குறிப்பு எழுதுகிறேன். 77 00:09:15,138 --> 00:09:16,139 ஏன்? 78 00:09:16,139 --> 00:09:17,641 ஏனென்றால் எனக்கு ஏதாவது நடந்தால், 79 00:09:17,641 --> 00:09:20,686 என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அதை தெரிந்துகொள்ள ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது. 80 00:09:32,489 --> 00:09:33,824 அன்பு 81 00:09:43,876 --> 00:09:45,794 லண்டனைச் சேர்ந்த ஜமிலா ஹஸ்டன் இங்கே இருந்தேன் 82 00:09:45,794 --> 00:09:47,129 {\an8}உங்களை நேசிக்கிறேன் அம்மா 83 00:09:48,213 --> 00:09:49,840 நமக்கு எதுவும் நடக்காது. 84 00:09:50,716 --> 00:09:52,217 நாம் காஸ்ப்பைக் கண்டுபிடிப்போம். 85 00:09:52,926 --> 00:09:57,055 பிறகு சில கொலைகார ஏலியன்களை அழிக்கப் போகிறோம். 86 00:09:58,307 --> 00:10:00,225 பென், மருத்துவமனை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 87 00:10:02,477 --> 00:10:04,813 இன்னொரு 10 கிலோமீட்டர்தான். 88 00:10:06,857 --> 00:10:08,275 சீக்கிரம் இருட்டிவிடும். 89 00:10:09,568 --> 00:10:11,195 உன் பெற்றோரின் வீடு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 90 00:10:12,321 --> 00:10:13,405 ரொம்ப தூரம் இல்லை. 91 00:10:14,198 --> 00:10:15,199 சரி. 92 00:10:15,199 --> 00:10:19,953 நாம் இரவு அங்கே தங்கிவிட்டு காலையில் நடக்கத் தொடங்கலாம். 93 00:10:20,704 --> 00:10:23,540 - அங்கே உணவு இருக்குமா? - அதைத் தெரிந்துகொள்வோம். 94 00:10:24,124 --> 00:10:26,043 {\an8}லண்டனைச் சேர்ந்த ஆல்ஃபி அடெமுரேவா இங்கே இருந்தேன்!!! 95 00:10:26,043 --> 00:10:28,128 {\an8}அம்மா, அப்பா உங்களை நேசிக்கிறேன். 96 00:10:36,220 --> 00:10:37,346 இதுதான். 97 00:10:39,223 --> 00:10:40,474 இங்கே எங்கோதான் இருக்க வேண்டும். 98 00:10:40,474 --> 00:10:44,645 மான்டி, அம்மாவும் அப்பாவும் நம்மை ஏன் முன்பே இங்கு வரவிடவில்லை என்று வியக்கிறேன். 99 00:10:44,645 --> 00:10:47,564 இது குழந்தைகளுக்கான இடமாக தெரியவில்லை. 100 00:10:47,564 --> 00:10:49,191 ஒருவேளை சிறிய நாய்கள், ஆனால்... 101 00:11:08,836 --> 00:11:13,048 இதுதான் உன் பெற்றோரின் வீடா? இது ஆடம்பரமாக இருக்கிறது. 102 00:11:14,174 --> 00:11:16,009 பார், அந்த நாற்காலி ஊஞ்சல் போல இருக்கிறது! 103 00:11:17,052 --> 00:11:18,303 பழைய இசை தட்டுகளைப் பாருங்கள். 104 00:11:37,447 --> 00:11:38,615 நீ அவர்களை மிஸ் செய்கிறாயா, ம்? 105 00:11:39,408 --> 00:11:40,617 ஆம். 106 00:11:46,498 --> 00:11:47,499 வா. 107 00:11:48,584 --> 00:11:50,169 சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று பார். 108 00:11:57,676 --> 00:11:59,636 எனவே, இதைத்தான் பணக்காரர்கள் இரவு உணவாக சாப்பிடுவார்களா? 109 00:11:59,636 --> 00:12:01,471 சிற்றுண்டி போல. 110 00:12:01,471 --> 00:12:02,764 இல்லை. 111 00:12:02,764 --> 00:12:04,391 பணக்காரர்கள் இரவு உணவை விரும்பாதபோது 112 00:12:04,391 --> 00:12:06,602 இதைத்தான் இரவு உணவாக சாப்பிடுவார்கள். 113 00:12:07,644 --> 00:12:09,479 இது கேம்பிங் போல இருக்கிறது. 114 00:12:09,479 --> 00:12:13,233 எனக்கு எப்போதும் கேம்பிங் போவது பிடிக்கும். நிஜமான கேம்பிங். 115 00:12:13,233 --> 00:12:16,403 முற்றத்தில் உள்ள பூங்காவில் அல்ல, ஆனால் காட்டில் முறையான சாகசம் போல. 116 00:12:16,403 --> 00:12:18,488 இது நிச்சயமாக முறையான சாகசம்தான். 117 00:12:23,577 --> 00:12:24,953 அதில் என்ன இருக்கிறது? 118 00:12:24,953 --> 00:12:27,039 இந்த பிஸ்கட்களில் வேர்க்கடலை வெண்ணெய் இருக்கிறது. 119 00:12:28,290 --> 00:12:30,167 உனக்கு வேர்க்கடலை அல்லது ஏதாவது ஒவ்வாமை இருக்கிறதா? 120 00:12:30,167 --> 00:12:33,629 இல்லை, என் அம்மாவுக்கு இருக்கிறது. இதை எங்கள் வீட்டில் வாங்க மாட்டோம். 121 00:12:34,838 --> 00:12:37,716 மான்டி, அம்மாவும் அப்பாவும் இங்கே பாரிஸில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா? 122 00:12:42,846 --> 00:12:45,057 நாம் அவர்களை சீக்கிரம் கண்டுபிடிப்போம், பென். 123 00:12:54,942 --> 00:12:56,568 - நீ நலமா? - நன்றாக இருக்கிறேன். 124 00:12:57,444 --> 00:12:59,238 நீ எதுவும் சாப்பிடவில்லை. 125 00:12:59,238 --> 00:13:01,365 பழைய பிஸ்கட்களை சாப்பிடும் அளவுக்கு எனக்குப் பசியில்லை. 126 00:13:01,365 --> 00:13:02,491 அப்படியென்றால் எங்களுக்கு நிறைய கிடைக்கும். 127 00:13:03,992 --> 00:13:05,077 நிச்சயமாகவா? 128 00:13:13,544 --> 00:13:15,295 நாளையைப் பற்றி உற்சாகமாக இருக்கிறாயா? 129 00:13:16,004 --> 00:13:17,381 ஆம், ஒரு வகையில். 130 00:13:17,381 --> 00:13:21,009 பதற்றமாகவும் இருக்கிறது. இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகு அவனைப் பார்ப்பது. 131 00:13:21,009 --> 00:13:22,886 பதற்றமா? எதைப் பற்றி? அவன் காஸ்ப்தான். 132 00:13:22,886 --> 00:13:24,680 காஸ்பர் அங்கே இல்லை என்றால்? 133 00:13:25,973 --> 00:13:26,974 என்ன? 134 00:13:26,974 --> 00:13:29,768 அவன் கண்டிப்பாக அங்கே இருப்பான் என்பது போல எல்லோரும் பேசுகிறீர்கள். 135 00:13:29,768 --> 00:13:30,894 ஆனால் உங்களுக்குத் தெரியாது. 136 00:13:31,562 --> 00:13:34,189 அதாவது, இவை எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் போகலாம். 137 00:13:36,191 --> 00:13:38,402 - இதை எதற்காக சொல்கிறாய்? - ஏனென்றால் அதுதான் உண்மை, இல்லையா? 138 00:13:41,154 --> 00:13:42,155 நான் படுக்கப் போகிறேன். 139 00:13:48,036 --> 00:13:52,124 இப்போது திரும்ப யோசி. நீ அதைத் தொடர்புகொண்டபோது நீ என்ன பார்த்தாய்? 140 00:13:53,250 --> 00:13:54,459 அது மங்கலாக இருந்தது. 141 00:13:56,044 --> 00:13:57,462 ஒரு கனவு போல. 142 00:13:58,881 --> 00:14:01,466 நிறங்கள், வடிவங்கள்? 143 00:14:03,719 --> 00:14:04,928 ஒரு பையனைப் பார்த்தேன். 144 00:14:06,638 --> 00:14:07,681 ஒரு பையனா? 145 00:14:08,765 --> 00:14:10,392 அவன் யாரையோ அழைத்தான். 146 00:14:11,059 --> 00:14:12,686 அந்தப் பையன், உனக்கு அவனைத் தெரியுமா? 147 00:14:15,856 --> 00:14:18,692 அவனை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா? அவன் உன் ஞாபகத்தில் இருப்பவன் இல்லையா? 148 00:14:20,736 --> 00:14:22,571 நீ அவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றால், 149 00:14:23,572 --> 00:14:26,658 அவன் உன் மனதில் இல்லையென்றால் என்ன நடந்தது என்று நினைக்கிறாய்? 150 00:14:29,703 --> 00:14:31,121 அவன் அவற்றின் மனதில் இருக்கிறான். 151 00:14:34,333 --> 00:14:36,335 நான் அவற்றின் மனதில் இருந்தேன். 152 00:14:37,377 --> 00:14:38,587 அது வியக்கத்தக்கது. 153 00:14:41,548 --> 00:14:43,509 டாக்டர், இவள் நலமா? 154 00:14:43,509 --> 00:14:45,677 இவளுக்கு எந்த பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. 155 00:14:45,677 --> 00:14:47,804 எனவே, இவளை திரும்ப அனுப்ப முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. 156 00:14:47,804 --> 00:14:50,140 நான் சொன்னது அதுவல்ல. என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன். 157 00:14:50,140 --> 00:14:52,601 அதற்கு நான் எதையோ கண்டுபிடித்துவிட்டேன் என்று அர்த்தமல்ல. 158 00:14:52,601 --> 00:14:56,438 நீ அவளைத் திரும்ப அனுப்ப விரும்பினால், அது உன் முடிவு. என்னுடையது அல்ல. 159 00:14:59,566 --> 00:15:00,984 நான் மீண்டும் உள்ளே போக வேண்டும். 160 00:15:04,947 --> 00:15:06,365 நான் இதைச் செய்ய வேண்டும். 161 00:15:07,241 --> 00:15:11,245 டாக்டர், நான்... இது அவளது முடிவு என்று நினைக்கிறேன். 162 00:15:11,828 --> 00:15:13,622 உன்னிடம் கொஞ்சம் தனியாக பேச முடியுமா? 163 00:15:20,379 --> 00:15:23,090 அவளுடைய கையைப் பார்த்தாயா? அவளுடைய மனது தெளிவாக இல்லை. 164 00:15:24,341 --> 00:15:27,719 அவள் அதிலிருந்து வெளியே வர நேரம் தேவை, அல்லது அவர்களைப் போலவே இவளும் ஆகிவிடுவாள். 165 00:15:29,221 --> 00:15:31,473 அவள் நன்றாக இருக்கிறாள். நீயே கேட்டாய். திரும்ப உள்ளே போக விரும்புகிறாள். 166 00:15:31,473 --> 00:15:33,100 நிச்சயமாக மீண்டும் உள்ளே போக விரும்புகிறாள். 167 00:15:33,100 --> 00:15:36,228 தன்னுடைய இறந்த காதலியாக நம்பும் ஒன்றை அவள் எதிர்கொண்டதாக நினைக்கிறாள். 168 00:15:36,228 --> 00:15:38,063 நிச்சயமாக அவள் மீண்டும் முயற்சிக்க வேண்டும். நீ விரும்பவில்லையா? 169 00:15:38,063 --> 00:15:39,898 அவளுடைய மனது தெளிவாகத்தான் இருக்கிறது, மாயா. 170 00:15:39,898 --> 00:15:41,316 ஏலியன்கள் அவள் மனதில் இருக்கின்றன. 171 00:15:41,859 --> 00:15:43,193 அவளது வரம்புக்கு மீறி அவளை செய்யவைத்து 172 00:15:43,193 --> 00:15:45,863 அவள் இறந்து, நம்முடைய ஒரே வாய்ப்பு பறிபோனால் என்ன செய்வது? 173 00:15:45,863 --> 00:15:49,032 சரி, உன் பிரசங்கம் போதும். நாம் இதைச் செய்கிறோம். சரியா? 174 00:15:49,032 --> 00:15:50,409 அவள் இதைச் செய்கிறாள். 175 00:15:53,579 --> 00:15:56,081 முதலில் அவளுடைய அடிப்படை மனநிலையை தீர்மானிக்கிறேன். 176 00:16:24,985 --> 00:16:28,030 லூக்! நீ நலமா? 177 00:16:38,290 --> 00:16:39,541 கிளார்க். 178 00:16:40,125 --> 00:16:41,251 - அப்பா? - கிளார்க். 179 00:16:41,251 --> 00:16:42,336 அப்பா! 180 00:16:53,639 --> 00:16:54,640 எனக்கு உதவி செய். 181 00:16:56,183 --> 00:16:57,559 ஹேய், இவரை அங்கிருந்து இழுங்கள். 182 00:17:14,992 --> 00:17:16,453 இது மோசமான காயம். 183 00:17:16,453 --> 00:17:17,871 உன் பெல்ட்டைக் கொடு. 184 00:17:26,880 --> 00:17:28,507 கிளார்க். 185 00:17:33,220 --> 00:17:34,221 என்னைப் பார். 186 00:17:48,944 --> 00:17:50,279 அது ஷானின் கார். 187 00:17:52,239 --> 00:17:53,657 அவர்கள் நலமாக இருப்பார்களா? 188 00:17:55,409 --> 00:17:57,119 - நான் சென்று பார்க்கிறேன். - இல்லை. 189 00:17:57,119 --> 00:17:59,830 அப்பா, அவர்களிடம் முதலுதவி பெட்டி இருக்கிறது, சரியா? 190 00:18:01,456 --> 00:18:02,583 சரியா? 191 00:18:02,583 --> 00:18:04,751 - நான் உன்னுடன் வருகிறேன். - லூக்! 192 00:18:04,751 --> 00:18:06,420 - அம்மா, நான் அவளுடன் போகிறேன். - லூக். 193 00:18:27,858 --> 00:18:30,819 கொஞ்சம் ஆழமாக போயிருந்தால், அது இரத்த நாளத்தை அறுத்திருக்கும். 194 00:18:31,820 --> 00:18:33,739 நாம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு லூக்கிற்கு என்ன நடந்தது? 195 00:18:34,323 --> 00:18:36,408 அவை இங்கிருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்? 196 00:18:37,034 --> 00:18:40,495 ஏலியன்கள் முதன்முதலில் வந்தபோது ஒருமுறை இதே போல நடந்தது. 197 00:18:40,495 --> 00:18:44,124 அவனுக்குக் குரல்கள் கேட்டன. குரல்கள். 198 00:18:46,043 --> 00:18:49,087 அது ஒரு முறைதான் என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு. 199 00:18:49,963 --> 00:18:50,964 குரல்களா? 200 00:18:55,469 --> 00:18:56,678 நான் வருந்துகிறேன். 201 00:19:02,267 --> 00:19:04,978 சீக்கிரம். எனக்கு உதவி செய். சீக்கிரம். 202 00:19:11,443 --> 00:19:13,654 உனக்கு குரல்கள் கேட்கும் என்பதை ஏன் என்னிடம் மறைத்தாய்? 203 00:19:14,154 --> 00:19:16,365 நான் ஏதோ பைத்தியக்காரன் என்று நீ நினைப்பதை நான் விரும்பவில்லை. 204 00:19:16,365 --> 00:19:17,699 நீ ஒன்றும் பைத்தியம் அல்ல. 205 00:19:18,951 --> 00:19:19,952 மனதாரச் சொல்கிறேன். 206 00:19:20,452 --> 00:19:21,453 நீ விசேஷமானவன். 207 00:19:23,372 --> 00:19:24,373 வா. 208 00:19:30,128 --> 00:19:33,340 அது நானும் என் அப்பாவும் முதன்முதலில் என்னை மீன்பிடிக்க அழைத்துச் சென்றபோது எடுத்தது. 209 00:19:36,677 --> 00:19:40,013 எனது ஏழாவது பிறந்தநாளில் நானும் என் அம்மாவும். 210 00:19:41,390 --> 00:19:42,391 இல்லை. 211 00:19:43,392 --> 00:19:44,393 எட்டு. 212 00:19:45,269 --> 00:19:46,270 உறுதியாகவா? 213 00:19:46,270 --> 00:19:48,480 ஆம். எட்டு வயது. 214 00:20:01,618 --> 00:20:02,619 எனக்குத் தெரியவில்லை. 215 00:20:03,620 --> 00:20:05,122 அது எங்கே எடுத்தது என்று உனக்குத் தெரியவில்லையா? 216 00:20:05,122 --> 00:20:06,582 அது யாரென்று எனக்குத் தெரியவில்லை. 217 00:20:13,881 --> 00:20:16,133 உன் மனதில் இன்னும் ஏலியன்களின் குரல் கேட்கிறதா? 218 00:20:17,634 --> 00:20:19,052 அது போகவே இல்லை. 219 00:20:20,804 --> 00:20:24,391 ஏலியன்கள் ஏன் ஒரு சிறுமியாக ஹினாட்டாவின் வடிவத்தை எடுத்தன என்று நினைக்கிறாய்? 220 00:20:26,268 --> 00:20:29,271 என்னை ஆச்சரியப்படுத்த, என்னைக் குழப்ப. 221 00:20:29,271 --> 00:20:30,772 அப்படியா? 222 00:20:32,649 --> 00:20:33,942 இல்லை. 223 00:20:37,905 --> 00:20:39,865 ஹினாடாவுடனான உன்னுடைய உறவைப் பற்றி சொல். 224 00:20:39,865 --> 00:20:41,617 அது தேவையில்லாதது. 225 00:20:41,617 --> 00:20:43,827 ஹினாடாவின் சாவுக்கு நீயே உன் மீது குற்றம் சுமத்துவதாக சொன்னாய். 226 00:20:43,827 --> 00:20:45,204 இது தேவையில்லாதது. 227 00:20:45,204 --> 00:20:47,956 ஏலியன்கள் உனக்கு எதிராகப் பயன்படுத்தும் விஷயத்தைப் பற்றி விவாதிப்பது தேவையில்லாததா? 228 00:20:49,166 --> 00:20:51,335 உன் பலவீனங்கள் அதற்குத் தெரியும். 229 00:20:51,335 --> 00:20:54,796 அவை ஒவ்வொரு மனதளவிலான பலவீனத்தையும் தேடிக் கண்டுபிடித்து, 230 00:20:54,796 --> 00:20:57,299 அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும். 231 00:21:00,260 --> 00:21:02,846 எனவே, அந்த உறவு பற்றி எல்லாமே எனக்குத் தெரிய வேண்டும். 232 00:21:04,223 --> 00:21:06,433 அதன் மூலம் அவற்றைவிட நன்றாக என்னால் அதை புரிந்துகொள்ள முடியும். 233 00:21:10,187 --> 00:21:11,230 நான் அவளை கைவிட்டுவிட்டேன். 234 00:21:11,230 --> 00:21:13,941 தெளிவாக ஏலியன்கள் அப்படி நினைக்கவில்லை. 235 00:21:15,442 --> 00:21:16,860 நானும்தான். 236 00:21:19,530 --> 00:21:20,572 எனவே... 237 00:21:24,117 --> 00:21:25,285 நாம் மீண்டும் முயற்சி செய்வோமா? 238 00:21:29,873 --> 00:21:31,750 நான் எவ்வளவு கடினமாக உன்னிடம் நடந்துகொள்வதாக நீ நினைத்தாலும், 239 00:21:31,750 --> 00:21:33,961 அந்த விண்கப்பலுக்குள் இருப்பவை என்னைவிட இன்னும் மோசமாக இருக்கும். 240 00:21:36,129 --> 00:21:37,714 அவளைப் பற்றி சொல். 241 00:21:46,640 --> 00:21:47,641 மிட்சுகி. 242 00:21:51,812 --> 00:21:53,063 மிட்சுகி! 243 00:21:54,606 --> 00:21:55,816 இது எரியும், சரியா? 244 00:22:01,488 --> 00:22:03,866 நாம் பாதுகாப்பான இடத்துக்குப் போனதும் உனக்குத் தையல் போட வேண்டும். 245 00:22:10,122 --> 00:22:13,709 ஏலியன் படையெடுப்புக்கு முன்பு டாக்டராக இருந்தாயா? 246 00:22:15,002 --> 00:22:17,462 ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே. 247 00:22:18,797 --> 00:22:19,965 நீ திறமையான டாக்டரா? 248 00:22:22,176 --> 00:22:23,844 - ஆம். - நல்லது. 249 00:22:24,636 --> 00:22:27,347 இல்லையென்றால், நான் வேறு மருத்துவரை பார்க்க வேண்டியிருந்திருக்கும். 250 00:22:44,781 --> 00:22:45,782 அவர்கள் பிழைத்திருக்கிறார்கள். 251 00:22:45,782 --> 00:22:47,075 ஹேன்லி. 252 00:22:47,659 --> 00:22:48,660 கிளார்க்! 253 00:22:49,953 --> 00:22:50,954 கடவுளே! 254 00:22:51,538 --> 00:22:52,789 எனக்கு உதவு. 255 00:22:53,999 --> 00:22:55,209 கடவுளே! 256 00:22:55,209 --> 00:22:56,460 உன் கால். 257 00:22:56,460 --> 00:22:57,753 இது வெறும் வெட்டுதான். 258 00:22:57,753 --> 00:23:00,130 முன்னே சென்ற வாகனங்கள் குறைந்தது ஒரு மைல் தொலைவில் இருக்கும். 259 00:23:01,215 --> 00:23:02,216 உன்னால் நடக்க முடியுமா? 260 00:23:02,216 --> 00:23:04,134 இவை எல்லா இடங்களிலும் இருக்கின்றன. 261 00:23:04,134 --> 00:23:07,054 அவை பின்வாங்கும் என்ற நம்பிக்கையில் நாம் பதுங்கியிருப்பதுதான் சரியானது. 262 00:23:07,054 --> 00:23:08,639 சீக்கிரம் இருட்டிவிடும். 263 00:23:09,389 --> 00:23:11,225 நம்மால் முடியும்போதே இங்கிருந்து போய்விட வேண்டும். 264 00:23:11,225 --> 00:23:13,018 இங்கேயே இருந்தால், எல்லோரும் இறந்துவிடுவோம். 265 00:23:13,018 --> 00:23:14,186 அவள் சொல்வது சரிதான். 266 00:23:17,189 --> 00:23:18,398 நாம் முயற்சி செய்ய வேண்டும். 267 00:23:24,154 --> 00:23:25,364 காஸ்பர்? 268 00:23:27,115 --> 00:23:28,116 காஸ்பர்! 269 00:23:29,701 --> 00:23:30,911 உனக்காக வருகிறேன். 270 00:23:33,622 --> 00:23:34,915 காஸ்பர்? 271 00:23:36,583 --> 00:23:39,795 காஸ்பர், நாங்கள் கிட்டத்தட்ட அங்கே வந்துவிட்டோம். 272 00:23:43,966 --> 00:23:45,467 நீ ஏன் பதில் பேச மாட்டேன் என்கிறாய்? 273 00:23:49,096 --> 00:23:50,097 காஸ்ப்! 274 00:24:20,794 --> 00:24:21,795 ஹேய். 275 00:24:22,504 --> 00:24:23,505 ஹேய். 276 00:24:24,590 --> 00:24:25,591 என்ன செய்கிறாய்? 277 00:24:26,592 --> 00:24:28,260 ஒன்றுமில்லை. என்னால் தூங்க முடியவில்லை. 278 00:24:37,644 --> 00:24:38,812 உன் அம்மா அழகாக இருக்கிறார். 279 00:24:40,439 --> 00:24:41,440 ஆம், அழகுதான். 280 00:24:42,482 --> 00:24:44,484 ஆனால் அது என் அம்மா இல்லை. 281 00:24:46,361 --> 00:24:48,530 அவர்கள் உன் பெற்றோர் என்று நினைத்தேன். 282 00:24:48,530 --> 00:24:50,782 ஆம், இல்லை, அந்தப் புகைப்படத்தில் இருப்பது என் அப்பாதான், 283 00:24:51,408 --> 00:24:52,409 ஆனால் அந்த பெண்... 284 00:24:53,285 --> 00:24:54,494 அது என் அம்மா இல்லை. 285 00:24:56,496 --> 00:24:57,497 மான்டி. 286 00:24:57,497 --> 00:25:00,459 என் அப்பா வியாபார விஷயமாக பாரிஸ் செல்வதாக எங்களிடம் சொல்வார். 287 00:25:01,293 --> 00:25:02,628 என்ன வியாபாரம் செய்தார் என்று இப்போது தெரிகிறது. 288 00:25:03,879 --> 00:25:05,130 நான் மிகவும் வருந்துகிறேன். 289 00:25:05,130 --> 00:25:09,051 அவர் அம்மாவை ஏமாற்றியதற்கு மட்டும் கோபம் வரவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதற்கும்தான். 290 00:25:10,469 --> 00:25:12,346 அவர் அவரை நிஜமாகவே காதலிப்பது போல. 291 00:25:13,388 --> 00:25:15,182 என் அப்பா யாரையும் காதலிக்கவில்லை என்று நினைத்தேன், 292 00:25:15,182 --> 00:25:18,060 ஆனால் அவர் எங்களை நேசிக்கவில்லை என்பதுதான் உண்மை. 293 00:25:18,810 --> 00:25:20,521 உன் அப்பா உன்னை நேசிக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன். 294 00:25:21,772 --> 00:25:23,774 அவருக்கு எப்படிச் சொல்வது என்று தெரியாமல் இருக்கலாம். 295 00:25:23,774 --> 00:25:25,067 அவர் செய்தாரா என்று தெரியவில்லை. 296 00:25:25,859 --> 00:25:26,985 அவர் எப்போதாவது செய்திருந்தால். 297 00:25:26,985 --> 00:25:29,947 நிச்சயமாக நேசித்திருப்பார். எப்படி இல்லாமல் இருக்க முடியும்? 298 00:25:32,866 --> 00:25:33,867 நன்றி. 299 00:25:34,493 --> 00:25:36,119 நீ ஆறுதலுக்காக சொன்னாலும் கூட. 300 00:25:36,119 --> 00:25:37,829 நான் ஆறுதலுக்காக சொல்லவில்லை. 301 00:25:38,705 --> 00:25:40,123 நான் சும்மா எதையும் சொல்ல மாட்டேன். 302 00:25:44,753 --> 00:25:45,754 எப்படியிருந்தாலும்... 303 00:25:48,841 --> 00:25:50,801 ஆம், ஆனால் நீ ஏன் விழித்திருக்கிறாய்? 304 00:25:50,801 --> 00:25:53,637 உலகமே அழியப் போகிறது என்பதைத் தவிர. 305 00:25:56,765 --> 00:26:01,019 மற்றவர்களைப் போலவே எனக்கும் இன்னொரு கனவு வந்தது, ஆனால் 306 00:26:02,688 --> 00:26:04,106 காஸ்பர் அதில் இல்லை. 307 00:26:05,649 --> 00:26:07,609 அவனை எங்கும் என்னால் உணர முடியவில்லை. 308 00:26:07,609 --> 00:26:11,113 அவன் தொடர்ந்து விலகிச் செல்வது போல தோன்றுகிறது. 309 00:26:13,156 --> 00:26:14,157 நெருங்கி வரவில்லை. 310 00:26:17,244 --> 00:26:19,288 அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை, ஆனால் 311 00:26:20,163 --> 00:26:21,540 நீ சொன்னது சரியாக இருக்கலாம். 312 00:26:22,916 --> 00:26:24,793 ஒருவேளை நாம் ஒன்றுமில்லாததற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கலாம். 313 00:26:24,793 --> 00:26:27,713 ஆம், என் அப்பா மீது கோபத்தில் இருந்ததால், நான் அப்படிச் சொன்னேன். 314 00:26:29,882 --> 00:26:31,216 நீ சொன்னது தவறு என்று அர்த்தமல்ல. 315 00:26:32,467 --> 00:26:33,468 ஹேய். 316 00:26:34,094 --> 00:26:35,554 நாம் காஸ்பரைக் கண்டுபிடிப்போம். 317 00:26:36,054 --> 00:26:38,223 அவன் அங்கே இருக்கிறான். நான் அவனை கண்டுபிடிப்பேன். நாம் அதைச் செய்யும்போது, 318 00:26:39,183 --> 00:26:40,684 எல்லாம் மாறப் போகிறது. 319 00:26:42,019 --> 00:26:43,020 நன்றி, மான்டி. 320 00:26:44,521 --> 00:26:46,857 நீ ஆறுதலுக்காக சொன்னாலும் கூட. 321 00:26:48,233 --> 00:26:49,234 நன்றி. 322 00:27:17,221 --> 00:27:18,805 உன் சிகிச்சை அமர்வு எப்படி இருந்தது? 323 00:27:19,723 --> 00:27:20,766 பார்ப்போம். 324 00:27:35,656 --> 00:27:39,201 நீ திரும்பி வந்துவிட்டாய். நீ வருவாய் என்று தெரியும். 325 00:27:40,536 --> 00:27:42,246 நான் உன்னை மிஸ் செய்தேன். 326 00:27:42,746 --> 00:27:43,747 மிட்சுகி. 327 00:27:43,747 --> 00:27:45,499 உனக்கு என்ன தெரிகிறது? 328 00:27:46,667 --> 00:27:47,751 ஹினாடா இருக்கிறாளா? 329 00:27:48,544 --> 00:27:49,545 ஆம். 330 00:27:53,674 --> 00:27:58,512 நான் போன முறை இங்கே வந்தபோது எனக்கு என்ன ஆனது? 331 00:27:58,512 --> 00:28:00,806 நான் சென்ற இடம் எது? 332 00:28:01,765 --> 00:28:03,475 என்னை மீண்டும் அங்கு அழைத்துச் செல்ல முடியுமா? 333 00:28:04,184 --> 00:28:06,895 நீ ஏன் அங்கு செல்ல விரும்புகிறாய்? 334 00:28:07,479 --> 00:28:09,690 இதையெல்லாம் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்... 335 00:28:10,274 --> 00:28:12,109 ...நீ என்ன என்பதை புரிந்துகொள்ள. 336 00:28:12,609 --> 00:28:15,946 நான் நிஜமானவள் என்று நீ நினைக்கவில்லை, இல்லையா? 337 00:28:15,946 --> 00:28:20,993 நீ என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 338 00:28:22,286 --> 00:28:24,830 உன் ஹெல்மெட்டைக் கழற்று. 339 00:28:26,707 --> 00:28:28,166 ஏன்? 340 00:28:29,376 --> 00:28:32,629 அப்போதுதான் நான் யார் என்பதை உனக்குக் காட்ட முடியும். 341 00:28:37,092 --> 00:28:38,886 மிட்சுகி, நீ என்ன செய்கிறாய்? 342 00:28:39,678 --> 00:28:41,096 மிட்சுகி, நிறுத்து! 343 00:29:34,483 --> 00:29:37,319 அழகாக இருக்கிறது, இல்லையா? 344 00:29:40,489 --> 00:29:42,616 இது என்ன? 345 00:29:46,703 --> 00:29:47,829 ஒரு நினைவு. 346 00:29:56,672 --> 00:29:59,591 எனக்கு இது நினைவில் இல்லை. 347 00:29:59,591 --> 00:30:03,637 ஏனென்றால் இது என்னுடைய நினைவு, உன்னுடையது அல்ல. 348 00:30:05,305 --> 00:30:09,810 முதன்முறையாக நான் பட்டம் விட்ட தருணம். 349 00:30:12,729 --> 00:30:16,900 நான் சிறுமியாக இருந்தபோது, நான் என் கனவுகளில் மிதப்பேன். 350 00:30:17,401 --> 00:30:21,864 நான் என் வீட்டிற்கு மேலே மிதந்து, எனக்குத் தெரிந்த எல்லோரையும் அழைப்பேன். 351 00:30:22,447 --> 00:30:26,201 கீழே உள்ள மக்கள் எல்லோரையும் பார்த்து பரிதாபப்படுவேன்... 352 00:30:26,785 --> 00:30:30,122 பூமியோடு கட்டுப்பட்டிருப்பேன். 353 00:30:30,122 --> 00:30:35,711 மேலே எவ்வளவு சுதந்திரமாக இருப்பது என்பதை புரிந்துகொள்ள முடியாமல். 354 00:30:36,211 --> 00:30:37,588 அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. 355 00:30:37,588 --> 00:30:39,423 - சுவாசமும் அதிகரிக்கிறது. - அங்கே என்ன நடக்கிறது? 356 00:30:39,423 --> 00:30:41,341 நாம் அவளை இழக்கிறோம். நடுக்கத்தைப் பாருங்கள். 357 00:30:48,724 --> 00:30:51,810 நீயும் சுதந்திரமாக இருக்கலாம். 358 00:30:52,603 --> 00:30:56,690 இங்கே, என்னுடன். 359 00:30:59,234 --> 00:31:04,239 இது... நிஜம் இல்லை. 360 00:31:05,449 --> 00:31:09,369 இது நிஜம் என்பதற்கு இதுவே ஆதாரம். 361 00:31:11,872 --> 00:31:17,127 நான் இன்னும் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை உன்னால் உணர முடிகிறதா? 362 00:31:17,127 --> 00:31:20,047 அவள் மூளை செயல்பாடு எகிறுகிறது. அவளால் சமாளிக்க முடியாது. என்ன செய்வது? 363 00:31:20,047 --> 00:31:21,131 - அவளை வெளியே இழு. - பொறு... 364 00:31:21,131 --> 00:31:23,842 - நாசமாய்ப் போ! அவளை வெளியே இழுக்க தயாராகுங்கள். - அதைச் செய்யாதே. 365 00:31:23,842 --> 00:31:27,054 WDC-ஐ அழைத்து நம்மிடம் இருந்த சிறந்தவளை இழந்துவிட்டாய் என்று சொல்ல விரும்புகிறாயா? 366 00:31:28,472 --> 00:31:30,682 கா-ந்-த. 367 00:31:32,226 --> 00:31:34,186 நடுக்கம் மோசமாகும் முன் அவளை வெளியே இழுங்கள். 368 00:31:34,186 --> 00:31:35,812 - பொறு. - நிகில்... 369 00:31:35,812 --> 00:31:37,981 - பொறு! - கேள்! பொறு. 370 00:31:38,565 --> 00:31:40,025 அவை தற்செயலானவை அல்ல. 371 00:31:40,776 --> 00:31:42,486 அவளுடைய கை அசைவுகள் சீரற்றவை அல்ல. 372 00:31:52,538 --> 00:31:53,539 காந்தம் 373 00:31:53,539 --> 00:31:55,290 அது மோர்ஸ் குறியீடு. அவள் நம்மோடு பேசுகிறாள். 374 00:31:55,290 --> 00:31:56,959 - அதை இயக்கு. - ச்சே. 375 00:32:07,386 --> 00:32:10,889 உன்னை காதலிக்கிறேன், மிட்சுகி. 376 00:32:12,099 --> 00:32:14,309 நானும் உன்னை காதலிக்கிறேன். 377 00:32:14,309 --> 00:32:17,688 நான் எப்போதும் செய்வேன், ஹினாடா. 378 00:32:23,443 --> 00:32:26,029 நான் உன்னுடன் இருக்க விரும்பினேன். 379 00:32:27,531 --> 00:32:30,117 ஆனால் இது நிஜம் இல்லை. 380 00:32:35,038 --> 00:32:36,748 என்னை மன்னித்துவிடு... 381 00:33:06,111 --> 00:33:07,404 மிட்சுகி! 382 00:33:25,255 --> 00:33:26,924 உறுதியாக இதுதான் சரியான இடமா? 383 00:33:27,758 --> 00:33:29,968 இது இடமாற்ற உத்தரவில் இருக்கும் முகவரி. 384 00:33:32,262 --> 00:33:33,472 பென், பார்க்காதே. 385 00:33:37,059 --> 00:33:38,685 இதுதான் வழி போல தெரிகிறது. 386 00:33:44,650 --> 00:33:45,651 ஹலோ? 387 00:33:49,404 --> 00:33:50,531 இங்கே யாராவது இருக்கிறீர்களா? 388 00:33:51,198 --> 00:33:52,199 ஹலோ! 389 00:33:53,242 --> 00:33:54,243 காஸ்பர்? 390 00:33:54,826 --> 00:33:56,119 காஸ்ப், நீ இங்கே இருக்கிறாயா, சகோ? 391 00:34:02,918 --> 00:34:05,295 - எனவே, இப்போது என்ன செய்வது? - அவனைத் தேடுவோம். 392 00:34:05,295 --> 00:34:06,839 மருத்துவமனை முழுவதுமா? 393 00:34:06,839 --> 00:34:08,674 ஆம், இந்த இடம் மிகப்பெரியது. 394 00:34:08,674 --> 00:34:11,176 அதனால் பிரிந்து போவோம். நிறைய இடத்தில் தேட முடியும், சரிதானே? 395 00:34:14,012 --> 00:34:15,013 காஸ்ப்! 396 00:34:16,056 --> 00:34:17,099 ஹலோ! 397 00:34:19,309 --> 00:34:20,310 ஹலோ? 398 00:34:21,687 --> 00:34:22,688 ஹலோ! 399 00:34:24,063 --> 00:34:25,065 காஸ்பர். 400 00:34:28,025 --> 00:34:29,402 வா, காஸ்ப். 401 00:34:29,902 --> 00:34:32,114 ஏதாவது பேசு. நான் கடைசியாக இங்கே வந்துவிட்டேன். 402 00:34:33,824 --> 00:34:34,824 அட. 403 00:34:36,034 --> 00:34:37,703 ஓய், நான் எதையோ கண்டுபிடித்துவிட்டேன். 404 00:34:46,003 --> 00:34:47,045 நான் கண்டுபிடித்ததைப் பார். 405 00:34:49,339 --> 00:34:50,340 {\an8}அவன்தான். 406 00:34:50,340 --> 00:34:51,592 {\an8}காஸ்பர் மாரோ 407 00:34:52,259 --> 00:34:53,260 பக்கத்தில்தான் இருக்க வேண்டும். 408 00:34:54,178 --> 00:34:55,179 நண்பர்களே. 409 00:34:58,682 --> 00:34:59,683 என்ன? 410 00:35:04,188 --> 00:35:06,732 எதையாவது பாதுகாப்பதற்காக அவர்கள் பின்தங்கியிருக்க வேண்டும். 411 00:35:07,858 --> 00:35:08,859 அல்லது யாரையோ. 412 00:35:35,219 --> 00:35:36,595 இங்கே யாரும் இல்லை, சரிதானே? 413 00:35:37,679 --> 00:35:40,182 அதாவது, நிச்சயமாக எதுவும் பிழைத்திருக்க முடியாது. 414 00:36:10,671 --> 00:36:11,672 காஸ்ப்? 415 00:36:13,173 --> 00:36:14,466 தொடர்ந்து தேடுவோம். 416 00:36:17,803 --> 00:36:18,804 இல்லை. 417 00:36:20,180 --> 00:36:21,181 நீதான் அதைச் சொல்லிவிட்டாய். 418 00:36:21,682 --> 00:36:23,517 இங்கே எதுவும் பிழைத்திருக்க முடியாது. 419 00:36:29,398 --> 00:36:30,941 நாம் வேறொரு தீர்வைக் கண்டுபிடிப்போம். 420 00:36:31,650 --> 00:36:33,944 நாம் என்ன கண்டுபிடிக்கப் போகிறோம், ஆல்ஃப்? 421 00:36:36,321 --> 00:36:37,781 நாம் என்ன கண்டுபிடிக்கப் போகிறோம்? 422 00:36:39,783 --> 00:36:40,826 நேற்று இரவு, 423 00:36:41,577 --> 00:36:44,246 என் கனவில், அவன் பதிலளிக்கவில்லை. 424 00:36:45,664 --> 00:36:46,874 இது எல்லாம் முட்டாள்தனம். 425 00:36:48,000 --> 00:36:49,084 எல்லாமே. 426 00:36:49,585 --> 00:36:51,879 எல்லாம் என்னால்தான். நம் உயிரை பணயம் வைத்தேன். 427 00:36:51,879 --> 00:36:53,881 நான்... உங்களை வர வைத்தேன். 428 00:36:53,881 --> 00:36:56,550 ஒன்றுமில்லாததற்கு நான் டார்வினை காயப்படுத்தினேன். 429 00:36:56,550 --> 00:36:57,843 அப்படிப் பேசாதே. 430 00:36:58,677 --> 00:37:01,096 நீ எங்களை இங்கே அழைத்து வந்தது சரிதான். நீ அவனைத் தேடியது சரிதான். 431 00:37:01,096 --> 00:37:02,347 நிறுத்து. 432 00:37:02,347 --> 00:37:06,268 - நிறுத்து. - பார், இங்கே இரத்தம் இல்லை, சரியா? 433 00:37:07,644 --> 00:37:09,938 காஸ்பர் வெளியே இருக்கிறான். நாம் அவனைக் கண்டுபிடிப்போம். 434 00:37:11,190 --> 00:37:12,399 அவன் இறந்திருந்தால்? 435 00:37:13,233 --> 00:37:15,485 இது எதற்கும் எந்த அர்த்தமும் இல்லை? 436 00:37:16,403 --> 00:37:20,365 எல்லோரும், என் அம்மா, என் குடும்பம், நீங்கள் கூட... 437 00:37:21,909 --> 00:37:23,368 நீங்கள் எல்லோரும் சொன்னது சரியாக இருந்தால்? 438 00:37:24,578 --> 00:37:26,205 நான் அதை நம்ப விரும்பினேன்? 439 00:37:26,205 --> 00:37:30,000 இந்த... சில முட்டாள்தனமான கனவுகளின் காரணமாக. 440 00:37:30,584 --> 00:37:33,212 உடைந்த பழைய வாக்மேன் ஏதோ நிரூபிப்பது போல. 441 00:37:34,630 --> 00:37:35,631 எதையும். 442 00:37:46,808 --> 00:37:48,894 நான் உங்களை இதில் இழுத்துவிட்டதற்கு மிகவும் வருந்துகிறேன். 443 00:37:50,687 --> 00:37:51,688 ஜமிலா. 444 00:37:53,649 --> 00:37:56,902 எதுவாக இருந்தாலும், நான் உன்னுடன் வந்ததில் மகிழ்ச்சி. 445 00:38:42,406 --> 00:38:43,407 லூக். 446 00:38:44,867 --> 00:38:45,909 லூக். 447 00:38:45,909 --> 00:38:48,078 ஹேய். ஹேய், என்னைப் பார். என்ன ஆனது? 448 00:38:51,248 --> 00:38:52,249 ஆபத்து. 449 00:38:57,212 --> 00:38:58,213 எங்கே? 450 00:39:05,846 --> 00:39:06,847 அங்கே. 451 00:39:39,838 --> 00:39:42,257 ஓடுங்கள். இப்போதே. 452 00:39:42,841 --> 00:39:44,343 இப்போதே. ஓடுங்கள்! ஓடுங்கள்! 453 00:39:44,343 --> 00:39:46,011 - லூக், ஓடு! - அங்கே திரும்பிச் செல்லுங்கள். 454 00:39:49,806 --> 00:39:50,891 ஓடுங்கள்! 455 00:39:54,186 --> 00:39:55,187 சீக்கிரம்! 456 00:39:55,938 --> 00:39:58,398 போ! முன்னே ஓடு! 457 00:40:08,158 --> 00:40:09,493 அடக் கடவுளே! 458 00:40:13,455 --> 00:40:14,456 போகலாம்! 459 00:40:15,582 --> 00:40:17,042 - வாருங்கள்! - போ. 460 00:40:17,042 --> 00:40:18,210 வாருங்கள்! 461 00:40:21,171 --> 00:40:22,506 வாருங்கள்! சரி! இப்போதே வாருங்கள்! 462 00:40:22,506 --> 00:40:25,717 - ஜாக்! - இல்லை, நாம் போக வேண்டும்! 463 00:40:29,680 --> 00:40:30,848 பிராட்ஃபோர்ட்! 464 00:40:31,974 --> 00:40:33,016 பிராட்ஃபோர்ட். 465 00:40:33,892 --> 00:40:35,644 கிளம்பத் தயாராகுங்கள்! தயாராகுங்கள்! 466 00:40:36,520 --> 00:40:38,856 - வாருங்கள். போ. - போ! போ! 467 00:40:39,940 --> 00:40:41,024 நாம் போக வேண்டும். 468 00:40:41,024 --> 00:40:42,526 உதவி! 469 00:40:42,526 --> 00:40:43,819 - உதவி! - நாம் போக வேண்டும்! 470 00:40:45,821 --> 00:40:48,991 லூசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. லூசி இன்னும் அங்கே இருக்கிறாள். 471 00:40:48,991 --> 00:40:50,909 - எனக்குப் பின்னால் இருக்கிறாள் என்று நினைத்தேன். - எங்கே அவள்? 472 00:40:50,909 --> 00:40:53,161 - தயவுசெய்து போகாதீர்கள். தயவுசெய்து. - கேள். எங்கே அவள்? 473 00:40:53,161 --> 00:40:56,999 - எங்கே? - அங்கே இருக்கிறாள். கண்டுபிடிக்க முடியவில்லை. 474 00:40:56,999 --> 00:40:59,960 என் மகள். தயவுசெய்து. 475 00:40:59,960 --> 00:41:01,295 தயவுசெய்து! 476 00:41:01,295 --> 00:41:03,714 - இல்லை. இல்லை! - அம்மா! 477 00:41:03,714 --> 00:41:05,090 - அம்மா! - இல்லை! இல்லை! 478 00:41:09,136 --> 00:41:11,680 அம்மா! 479 00:41:33,869 --> 00:41:34,870 லூசி. 480 00:41:47,633 --> 00:41:48,717 லூசி. 481 00:42:08,278 --> 00:42:09,780 ஹேய், உனக்கு ஒன்றுமில்லையே? 482 00:42:09,780 --> 00:42:10,948 என் ஷூ தொலைந்துவிட்டது. 483 00:42:10,948 --> 00:42:12,324 பரவாயில்லை. 484 00:42:12,324 --> 00:42:13,700 உன் அம்மாவிடம் அழைத்துச் செல்கிறேன், சரியா? 485 00:42:15,202 --> 00:42:17,454 ஒலி. அசைவு! 486 00:42:19,706 --> 00:42:20,999 லூசி! 487 00:42:29,716 --> 00:42:31,301 பொறு. சுடாதே. அவர்கள் மீது பட்டுவிடும். 488 00:42:35,889 --> 00:42:36,890 நில். 489 00:42:43,647 --> 00:42:44,731 நில். 490 00:42:47,067 --> 00:42:48,151 - நில்! - வேண்டாம்! 491 00:42:49,736 --> 00:42:51,572 - நில்! - வேண்டாம். 492 00:42:59,955 --> 00:43:01,915 வேண்டாம்! 493 00:43:02,457 --> 00:43:04,042 நில் என்றேன்! 494 00:43:23,437 --> 00:43:24,521 நான் அதன் மூளையில் இருக்கிறேன். 495 00:43:33,488 --> 00:43:34,489 நான் அதன் மூளையில் இருக்கிறேன். 496 00:43:48,420 --> 00:43:50,380 - கிளார்க்! - நான் அதன் மூளையில் இருக்கிறேன். 497 00:43:50,380 --> 00:43:52,341 - போகலாம்! - ஹேய், லூக். போகலாம்! 498 00:43:52,341 --> 00:43:53,550 நான் அதன் மூளையில் இருக்கிறேன். 499 00:43:54,885 --> 00:43:56,428 இவனை ஏற்று! 500 00:43:57,346 --> 00:43:58,889 - உதவி! - அவளுக்கு உதவுங்கள்! 501 00:44:00,807 --> 00:44:03,227 போ! வாருங்கள், நாம் போக வேண்டும்! 502 00:44:05,312 --> 00:44:06,438 போ! 503 00:44:19,493 --> 00:44:20,744 பரவாயில்லை. 504 00:44:38,512 --> 00:44:39,555 நீ எப்படி இருக்கிறாய்? 505 00:44:44,101 --> 00:44:45,102 எனக்கு உறுதியாக தெரியவில்லை. 506 00:44:48,856 --> 00:44:50,107 நீ அங்கு இருந்தபோது... 507 00:44:52,276 --> 00:44:55,279 நீ ஏலியனிடம் உன்னை இழக்கிறாய் என்று நினைத்தேன். நான்... 508 00:44:56,655 --> 00:44:58,031 உன்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். 509 00:44:59,408 --> 00:45:00,534 இல்லை. 510 00:45:01,910 --> 00:45:02,911 நீ அப்படி செய்யவில்லை. 511 00:45:04,788 --> 00:45:06,874 நான் கிட்டத்தட்ட என்னை இழந்த ஒரு நொடி இருந்தது. 512 00:45:09,626 --> 00:45:10,878 என்னைத் தொலைத்தேன். 513 00:45:20,846 --> 00:45:22,014 உன் திட்டம் வேலை செய்தது. 514 00:45:23,473 --> 00:45:26,894 நாங்கள் மின்காந்தத்தை செயல்படுத்தினோம், ஏலியன் அதற்கு எதிவினையாற்றியது. 515 00:45:27,519 --> 00:45:29,271 எப்படி எதிர்வினையாற்றியது? 516 00:45:29,271 --> 00:45:30,939 இதற்கு முன்பு கண்டறியப்படாத 517 00:45:30,939 --> 00:45:34,193 அதிர்வு அதிர்வெண்களின் ஒரு வரிசையை வெளிப்படுத்தியது. 518 00:45:34,193 --> 00:45:35,277 நான் அதைக் கேட்கலாமா? 519 00:45:55,255 --> 00:45:58,008 நிகில் இன்னும் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறான்... 520 00:45:58,008 --> 00:45:59,092 அதுதான் அந்த ஏலியன். 521 00:46:00,552 --> 00:46:01,553 பேசுகிறது. 522 00:46:04,181 --> 00:46:05,224 உனக்கு எப்படித் தெரியும்? 523 00:46:07,226 --> 00:46:08,477 ஏனென்றால் அது என் மூளையில் இருக்கிறது. 524 00:46:11,063 --> 00:46:12,481 அது அவற்றின் மொழி. 525 00:46:15,234 --> 00:46:18,362 இதற்கு அர்த்தம் இதை என்னால் படிக்க முடியும். அதை கற்றுக்கொள்ள முடியும். 526 00:46:19,196 --> 00:46:20,239 அதனுடன் தொடர்புகொள்ள முடியும். 527 00:46:22,324 --> 00:46:24,535 அவற்றின் பலவீனங்களைக் கண்டுபிடிக்க முடியும். 528 00:46:39,967 --> 00:46:41,093 நீங்களும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 529 00:46:44,638 --> 00:46:45,639 பொறுங்கள். 530 00:46:48,559 --> 00:46:49,810 என்ன, பென்? 531 00:46:50,978 --> 00:46:52,104 அது கேட்கவில்லையா? 532 00:47:09,162 --> 00:47:10,205 ஹலோ. 533 00:47:13,250 --> 00:47:14,251 யாராவது இருக்கிறீர்களா? 534 00:47:20,507 --> 00:47:21,592 ஜாம். 535 00:47:22,176 --> 00:47:23,427 அதை உறுதியாக பின்தொடர வேண்டுமா? 536 00:48:05,052 --> 00:48:06,136 காஸ்ப். 537 00:48:20,067 --> 00:48:21,193 ஜாம்? 538 00:48:34,206 --> 00:48:35,207 உட்கார். 539 00:48:38,836 --> 00:48:40,379 நண்பா, நீ இறந்துவிட்டாய் என்று நினைத்தேன். 540 00:48:41,338 --> 00:48:42,965 நீ இங்கே என்ன செய்கிறாய்? 541 00:48:47,511 --> 00:48:48,512 எனக்குத் தெரியவில்லை. 542 00:48:52,850 --> 00:48:54,142 நான் கண்விழித்த பிறகு... 543 00:48:56,270 --> 00:48:58,105 அவற்றின் சத்தத்தை என்னைச் சுற்றிலும் கேட்க முடிந்தது. 544 00:48:59,064 --> 00:49:01,733 அவை மிகவும் சத்தமாக இருந்தன, எனவே நான்... நான் ஒளிந்துகொண்டேன். 545 00:49:02,317 --> 00:49:05,028 ஒளிந்துகொண்டாயா? ஏலியன்களிடம் இருந்தா? 546 00:49:08,156 --> 00:49:09,241 எனக்கு ஞாபகம் இல்லை. 547 00:49:09,950 --> 00:49:11,702 நாங்கள் அழைப்பது உனக்குக் கேட்கவில்லையா? 548 00:49:14,246 --> 00:49:15,247 உன்னை மிஸ் செய்தேன். 549 00:49:18,166 --> 00:49:19,543 நான் உன்னை மிகவும் மிஸ் செய்தேன். 550 00:49:20,961 --> 00:49:23,797 இருந்தாலும் நீ திரும்பி வந்தது நல்லது, நண்பா. மனதாரச் சொல்கிறேன். 551 00:49:25,174 --> 00:49:28,719 மான்டி. இப்போது எல்லாம் மாறப் போகிறது, இல்லையா? 552 00:49:28,719 --> 00:49:29,845 நாம் ஜெயிக்கப் போகிறோம். 553 00:49:30,345 --> 00:49:31,346 ஹேய், காஸ்ப்? 554 00:49:34,183 --> 00:49:35,392 எனவே, நாம் என்ன செய்வது? 555 00:51:18,078 --> 00:51:20,080 வசனத் தமிழாக்கம் அருண்குமார்