1 00:00:37,329 --> 00:00:38,789 உனக்கு அது கேட்டதா? 2 00:00:38,789 --> 00:00:40,082 என்ன? 3 00:00:42,417 --> 00:00:43,877 வெளியே ஏதோ இருக்கிறது. 4 00:00:50,467 --> 00:00:51,593 மார்ட்டின்? 5 00:00:57,266 --> 00:00:58,600 யார் அது? 6 00:01:15,158 --> 00:01:16,493 மார்ட்டின்? 7 00:01:18,287 --> 00:01:19,496 என்ன நடக்கிறது? 8 00:01:20,914 --> 00:01:23,166 - உனக்கு அது கேட்கவில்லையா? - என்ன கேட்கவில்லையா? 9 00:01:28,088 --> 00:01:29,506 யார் அது? 10 00:01:30,507 --> 00:01:31,508 ஹலோ? 11 00:01:32,092 --> 00:01:33,343 எனக்கு எதுவும் தெரியவில்லை. 12 00:01:34,386 --> 00:01:36,138 அங்கே எதுவுமில்லை, அன்பே. 13 00:01:38,891 --> 00:01:40,350 நீ அவனை மிஸ் செய்கிறாய். 14 00:01:51,486 --> 00:01:52,487 நாம் இருவருமேதான். 15 00:01:53,614 --> 00:01:54,865 ஓ, லீசா. 16 00:01:56,033 --> 00:01:57,910 - நான்... - எனக்குத் தெரியும். 17 00:03:24,162 --> 00:03:25,998 - சாரா! - சாரா! 18 00:03:25,998 --> 00:03:27,583 சாரா! 19 00:03:27,583 --> 00:03:31,128 - சாரா! - சாரா! 20 00:03:31,128 --> 00:03:32,546 சாரா! 21 00:03:32,546 --> 00:03:35,007 - இங்கே எதுவுமில்லை! - அவள் இங்கே இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 22 00:03:36,550 --> 00:03:38,510 - சாரா! - சாரா! 23 00:03:39,636 --> 00:03:41,305 செல்லம், நான் பேசுவது கேட்கிறதா? 24 00:03:42,139 --> 00:03:44,183 - சாரா! - சாரா! 25 00:03:44,850 --> 00:03:47,728 இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இங்கேயே இருக்க திட்டமிட்டிருக்கிறாய்? 26 00:03:48,770 --> 00:03:51,565 - நீ என்ன சொல்கிறாய்? - அவளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்? 27 00:03:51,565 --> 00:03:53,692 நாம் இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும், நமக்கு ஆபத்துதான். 28 00:03:53,692 --> 00:03:55,694 என் மகள் இல்லாமல் நாம் கிளம்பப் போவதில்லை. 29 00:03:55,694 --> 00:03:57,529 யாரும் அதை எதிர்க்கவில்லை. 30 00:03:57,529 --> 00:04:00,365 நீங்கள் போக விரும்பினால், பரவாயில்லை. நான் இங்கேயே இருக்கிறேன். 31 00:04:00,365 --> 00:04:02,701 உன் மகள் இங்கே இருப்பதாக நான் நினைக்கவில்லை. 32 00:04:05,746 --> 00:04:07,247 என்ன கிடைத்தது? 33 00:04:11,376 --> 00:04:12,794 யாரோ அவளைத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். 34 00:04:12,794 --> 00:04:14,755 "யாரோ அவளைத் தூக்கிச் சென்றுவிட்டார்கள்" என்றால்? 35 00:04:15,380 --> 00:04:17,257 அவை நம்முடைய காலடிச்சுவடுகள். 36 00:04:17,257 --> 00:04:18,550 இவை... 37 00:04:19,843 --> 00:04:22,513 நாம் பள்ளத்தாக்கில் இருந்தபோது வேறு யாரோ இங்கே இருந்திருக்கிறார்கள். 38 00:04:23,555 --> 00:04:26,642 இரண்டு இராணுவ ஹம்விக்கள் போல தெரிகின்றன. 39 00:04:28,227 --> 00:04:31,647 இந்த பெரிய காலணி அச்சுக்கள், அவை இராணுவ வீரர்களுடையது. 40 00:04:33,023 --> 00:04:34,149 பிறகு இங்கிருக்கும் இது. 41 00:04:48,497 --> 00:04:49,706 அவளைத் தூக்கிக்கொண்டு 42 00:04:50,332 --> 00:04:51,708 வந்த வழியிலேயே திரும்பி சென்றுவிட்டனர். 43 00:04:53,293 --> 00:04:54,503 அவற்றை அடையாளம் தெரிகிறதா? 44 00:04:56,463 --> 00:04:57,464 ஆம். 45 00:04:58,549 --> 00:04:59,758 அவளுக்கு ஸ்டார்ஸ் ரக ஷூக்கள் பிடிக்கும். 46 00:05:07,099 --> 00:05:09,017 இந்த புதிய ஏலியன்கள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல. 47 00:05:09,768 --> 00:05:12,271 நாம் எண்ணுவதை விட வேகமாக இனப்பெருக்கம் செய்பவை. 48 00:05:12,271 --> 00:05:15,357 மற்றவை நிலத்துக்காக... ஒரு நோக்கத்துக்காக தாக்கும்... 49 00:05:15,983 --> 00:05:17,359 ஆனால் இவை வெறுமனே தாக்குகின்றன. 50 00:05:17,860 --> 00:05:20,988 - அவற்றை "வேட்டையாடி கொல்பவை" என்றழைக்கிறார்கள். - நல்ல கற்பனை வளம். 51 00:05:20,988 --> 00:05:23,282 உன்னுடைய நகைச்சுவை உணர்வு போகாதது மகிழ்ச்சியளிக்கிறது, 52 00:05:23,282 --> 00:05:25,242 ஏனென்றால் நாம் முன்பு இருந்ததை விட நிலைமையை மோசமாக்கிவிட்டோம். 53 00:05:25,242 --> 00:05:26,994 இது ஒரு போர், ஜனாதிபதி மேடம். 54 00:05:26,994 --> 00:05:29,121 நாம் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினோம், அவை திருப்பித் தாக்குகின்றன. 55 00:05:29,121 --> 00:05:31,874 அடுத்த முறை இன்னும் கூடுதல் பலத்துடன் தாக்க வேண்டும். 56 00:05:31,874 --> 00:05:35,169 இந்த ஏலியன்கள் எதற்கும் பாதிப்படைவதில்லை. 57 00:05:35,169 --> 00:05:36,712 நெருப்பு அவற்றை கொல்லவில்லை. 58 00:05:36,712 --> 00:05:41,925 குண்டு, பெட்ரோல் குண்டுகள், உயிரியல், ரசாயன ஆயுதங்கள் அவற்றை தடுப்பதில்லை. 59 00:05:42,676 --> 00:05:45,554 அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், அவற்றை எந்த ஆயுதத்தால் தாக்குவது என்றே தெரியவில்லை. 60 00:05:45,554 --> 00:05:47,764 அவை மாறிக்கொண்டன. நாமும் மாறுவோம். 61 00:05:47,764 --> 00:05:49,433 சீக்கிரம் செய், நிகில். 62 00:05:50,642 --> 00:05:52,311 அவை எப்படி யோசிக்கின்றன என்பதை ஒருமுறை புரிந்துகொண்டேன். 63 00:05:52,311 --> 00:05:53,645 என்னால் மீண்டும் அதைச் செய்ய முடியும், 64 00:05:54,479 --> 00:05:55,480 என்னவானாலும். 65 00:05:55,480 --> 00:05:57,482 நீ சொல்வது சரியாக இருக்கும் என்று நம்புவோம், செல்வி. யமடோ. 66 00:06:02,279 --> 00:06:05,866 இனி நேர வரம்பு கிடையாது. செயல்முறையை இனி கண்காணிக்க வேண்டாம். 67 00:06:05,866 --> 00:06:08,035 நம்மிடம் இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு அவள்தான். அவளைப் பயன்படுத்துவோம். 68 00:06:08,035 --> 00:06:09,828 தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வரை அவள் நிற்க மாட்டாள். 69 00:06:11,330 --> 00:06:15,667 மனிதகுல வரலாற்றிலேயே ஒரே கொடிய போர் ஸ்டாலின்கிராட்தான். 70 00:06:15,667 --> 00:06:20,005 நீ அதை உதாரணமாக தேர்ந்தெடுத்தாய்... உன்னுடைய கச்சிதமான வெற்றி. 71 00:06:20,005 --> 00:06:21,715 இரண்டு மில்லியன் மக்கள் அந்தப் போரில் இறந்தனர். 72 00:06:21,715 --> 00:06:23,175 ஆனால் அது வெற்றியைக் கொடுத்தது. 73 00:06:24,426 --> 00:06:26,094 என்ன விலை கொடுத்தும் செய்ய வேண்டும், மாயா. 74 00:06:28,347 --> 00:06:30,432 என்ன விலை கொடுத்தும்! 75 00:06:57,167 --> 00:06:59,336 லூக், இதைக் கொஞ்சம் குடி. 76 00:07:11,765 --> 00:07:13,308 நாம் சாராவைக் கண்டுபிடிப்போம். 77 00:07:14,142 --> 00:07:17,062 அவளை திரும்ப அழைத்து வருவோம். சத்தியமாக. 78 00:07:17,062 --> 00:07:19,356 நீ உன் எண்ணங்களை சொல்ல விரும்பினால்... 79 00:07:20,566 --> 00:07:22,150 நீ ஏதாவது சொல்ல விரும்பினால், 80 00:07:23,360 --> 00:07:25,070 என்னிடம் கத்து, அழு, 81 00:07:26,446 --> 00:07:27,823 உனக்கு என்ன தேவையானாலும்... 82 00:07:29,408 --> 00:07:30,909 அதைச் சொல்வதில் ஒன்றும் தவறில்லை. 83 00:07:33,453 --> 00:07:34,621 லூக். 84 00:07:37,374 --> 00:07:40,419 ஏதாவது... பேசு. 85 00:07:46,758 --> 00:07:48,302 கோபப்படுவது பரவாயில்லை. 86 00:07:49,636 --> 00:07:52,222 இப்போது உனக்கு என்ன தோன்றினாலும் பரவாயில்லை. 87 00:07:52,222 --> 00:07:53,307 நிறுத்துங்கள். 88 00:07:53,307 --> 00:07:55,726 ஒரு மனநல மருத்துவர் போல என்னிடம் பேசுவதை நிறுத்துங்கள். 89 00:07:55,726 --> 00:07:57,102 லூக். 90 00:07:58,937 --> 00:08:00,063 அது என் தவறுதான். 91 00:08:00,063 --> 00:08:02,482 நான் காரில் இருந்திருக்க வேண்டும். நாம் காரில் பாதுகாப்பாக இருந்தோம். 92 00:08:02,482 --> 00:08:05,402 சொல்லப் போனால் நாம் அங்கிருந்தது கூட என் தவறுதான். 93 00:08:05,402 --> 00:08:06,486 - அது என் தவறுதான். - இல்லை. 94 00:08:06,486 --> 00:08:08,572 - இல்லை, லூக். இல்லை. - இல்லை, உங்களுக்குப் புரியவில்லை! 95 00:08:16,163 --> 00:08:17,164 ஆனா. 96 00:08:17,915 --> 00:08:19,082 நாம் பேச வேண்டும். 97 00:08:20,042 --> 00:08:21,668 ரேச்சல் நேற்றிரவு எதையோ பார்த்திருக்கிறாள். 98 00:08:24,671 --> 00:08:27,883 நேற்றிரவு நான்தான் காவல் பணியில் இருந்தேன். அவ்வளவாக எதுவும் நடக்கவில்லை. 99 00:08:28,592 --> 00:08:32,638 பிறகு ஆயுதம் தாங்கிய இராணுவ வாகனங்கள் வந்தன... நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி சென்றன. 100 00:08:35,515 --> 00:08:37,683 சாராவைத் தூக்கிச் சென்றவர்களாக இருக்கலாம். 101 00:08:41,020 --> 00:08:43,899 ரேச்சல் சொல்வது படி, இராணுவ வாகனங்கள் இந்த வழியாக போயிருக்கின்றன. 102 00:08:43,899 --> 00:08:47,903 I-90 லிருந்து 25 தெற்குக்குப் பயணித்தால், அது நேரடியாக பியர்ஸ் முகாமுக்கு இட்டுச் செல்லும். 103 00:08:48,946 --> 00:08:51,323 அதுதான் அந்த பகுதியில் இயங்கக்கூடிய ஒரே இராணுவ முகாம். 104 00:08:51,323 --> 00:08:54,451 ஒரு புதிய வகையான ஏலியன், தெற்கு பகுதியில் நுழைவதை ஒட்டுமொத்தமாக தடுப்பதாக 105 00:08:54,451 --> 00:08:56,620 வதந்திகள் பரவி வருகின்றன. 106 00:08:56,620 --> 00:08:59,790 அவற்றை "வேட்டையாடி கொல்பவை" என்றழைக்கிறார்கள். அவை மற்றவையை விட மோசமானவை என்கிறார்கள். 107 00:08:59,790 --> 00:09:00,707 மோசமானவையா? 108 00:09:00,707 --> 00:09:02,751 ஒருவேளை இராணுவம் அங்கே போகலாம். 109 00:09:03,293 --> 00:09:04,545 அவள் அங்கே இருக்கலாம் என்கிறாயா? 110 00:09:04,545 --> 00:09:08,006 ஆம், ஒரு புது ஏலியன் இனம் நம்மை தடுக்க நம் வழியில் இருக்கின்றன. 111 00:09:08,006 --> 00:09:09,341 என்ன சொல்கிறாய்? 112 00:09:09,967 --> 00:09:14,847 - நீ எனக்கு உதவப் போவதில்லை என்கிறானா? - அவன்... ஆபத்துகளை விளக்குகிறான். 113 00:09:14,847 --> 00:09:16,139 சரியா, ஹேன்லி? 114 00:09:18,225 --> 00:09:20,227 என்ன? நீ என்ன மறைக்கிறாய்? 115 00:09:20,227 --> 00:09:22,271 ஒரு சிறுமியை பிடிப்பதற்காக இராணுவம் எதற்காக 116 00:09:22,271 --> 00:09:23,814 இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்? 117 00:09:23,814 --> 00:09:25,232 அதில் எந்த அர்த்தமும் இல்லை. 118 00:09:25,232 --> 00:09:28,026 - நான் எதையோ மறைக்கிறேன் என்று நினைக்கிறாயா? - நீ எதையாவது மறைக்கிறாயா? 119 00:09:28,026 --> 00:09:30,070 எல்லோரும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்வோம், சரியா? 120 00:09:48,297 --> 00:09:50,632 கேள், நீ என்னிடம் எதையாவது சொல்ல வேண்டுமென்றால்... 121 00:09:52,301 --> 00:09:53,552 அதற்கு சரியான நேரம் இதுதான். 122 00:09:57,764 --> 00:10:01,143 நீ என்னை நம்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் உன்னை நம்பலாமா என்று தெரிய வேண்டும். 123 00:10:05,480 --> 00:10:06,481 ஆனா. 124 00:10:09,276 --> 00:10:10,694 யார் நீ? 125 00:10:18,911 --> 00:10:21,455 காணாமல் போன சிறுமியின் அம்மா. 126 00:10:24,208 --> 00:10:26,084 இறந்த போன பெற்றோரின் மகள். 127 00:10:29,046 --> 00:10:31,215 இறந்து போன கணவனின் மனைவி. 128 00:10:32,174 --> 00:10:33,800 இப்படிச் செய்வான் என்று நான் நினைக்காத கணவன்... 129 00:10:38,805 --> 00:10:40,516 அது முக்கியமில்லை. 130 00:10:42,434 --> 00:10:43,685 அவை எதுவும் முக்கியமில்லை. 131 00:10:45,020 --> 00:10:46,355 அவர்கள் இறந்துவிட்டார்கள். 132 00:10:47,439 --> 00:10:48,732 அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். 133 00:10:55,864 --> 00:10:57,658 நான் அவர்களைப் பாதுகாத்திருக்க வேண்டும். 134 00:11:01,203 --> 00:11:03,413 நான் அவளைப் பாதுகாத்திருக்க வேண்டும். 135 00:11:05,958 --> 00:11:07,209 நான் தோற்றுவிட்டேன். 136 00:11:10,254 --> 00:11:13,090 நான் அவளை அந்தக் காரிலேயே விட்டுவிட்டேன். 137 00:11:14,007 --> 00:11:15,676 அவள் போனது என் தவறுதான். 138 00:11:17,386 --> 00:11:19,137 - என்னையே குற்றம் சாட்டுகிறேன். - ஆனா. 139 00:11:19,137 --> 00:11:20,597 அதோடு உன்னையும் குற்றம் சாட்டுகிறேன். 140 00:11:22,683 --> 00:11:26,103 நான் சொன்னேனே... எங்களை அங்கேயே விடும்படி கெஞ்சினேன். 141 00:11:26,895 --> 00:11:28,146 நீ எனக்கு சத்தியம் செய்தாய். 142 00:11:28,146 --> 00:11:31,733 நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று சத்தியம் செய்தாய், நான் உன்னை நம்பினேன். 143 00:11:38,907 --> 00:11:40,242 ஆனா. 144 00:11:44,329 --> 00:11:45,998 நீ என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 145 00:11:50,836 --> 00:11:52,254 யார் நீ? 146 00:12:46,642 --> 00:12:48,727 நான் நினைத்ததை விட நீண்ட நேரம் சென்றுவிட்டீர்கள். 147 00:12:48,727 --> 00:12:53,398 ஒருவேளை உங்கள் மனம் மாறிவிட்டதோ என்று கவலைப்பட ஆரம்பித்தேன். 148 00:12:54,066 --> 00:12:55,651 இராணுவம் உன்னைத் தேடுகிறது. 149 00:12:57,361 --> 00:12:58,946 அவர்கள் வீடு வீடாகத் தேடுகிறார்கள். 150 00:13:02,282 --> 00:13:04,243 வேட் என்னை சந்தேகத்துடன் பார்க்கிறார். 151 00:13:04,826 --> 00:13:06,828 நீ தப்பிக்க நான் உதவியதாக சந்தேகப்படுகிறார் என்று நினைக்கிறேன். 152 00:13:17,798 --> 00:13:20,133 நீ இந்த நோட்புக் பற்றி நிஜத்தைச் சொல்கிறாயா? 153 00:13:22,052 --> 00:13:23,345 சும்மா கேட்கிறேன். 154 00:13:23,929 --> 00:13:27,182 ஏலியனைத் தடுத்து அவை பார்த்ததைப் பார்க்கக்கூடிய 155 00:13:27,182 --> 00:13:29,518 சிறுவனைப் பற்றிய மொத்த விஷயமும், நீ என்னை ஏமாற்றவில்லையே? 156 00:13:29,518 --> 00:13:31,937 உங்களுக்குச் சந்தேகம் வரத் தொடங்கிவிட்டதா, என்ன? 157 00:13:34,565 --> 00:13:36,567 - இங்கே எதற்காக வந்தாய்? - சொன்னேனே. 158 00:13:37,192 --> 00:13:38,527 நோட்புக்கைப் பின்பற்றி வந்தேன். 159 00:13:38,527 --> 00:13:42,072 ஒரு சிறுவனின் ஓவியங்கள் காரணமாக நீ நாட்டின் 160 00:13:42,072 --> 00:13:43,782 பாதி தூரத்தை கடந்து வந்திருக்கிறாய். 161 00:13:43,782 --> 00:13:46,535 அந்த ஓவியங்கள் காரணமாகத்தான் ஒரு தப்பியோடியவனுக்கு உதவி செய்தீர்கள். 162 00:13:53,208 --> 00:13:56,378 அது... நிஜமாக இருந்தால்? 163 00:13:58,463 --> 00:13:59,756 எல்லாமே. 164 00:14:01,925 --> 00:14:04,928 இந்த ஓவியங்கள் நிஜமாகவே ஏலியன்களிடம் இருந்து வந்தன என்றாலும், 165 00:14:05,971 --> 00:14:07,848 அவை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையா? 166 00:14:07,848 --> 00:14:09,141 அது மாற்றத்தை ஏற்படுத்தும். 167 00:14:09,141 --> 00:14:10,726 அது உனக்குத் தெரியாது. 168 00:14:16,231 --> 00:14:17,524 அது முக்கியம். 169 00:14:19,818 --> 00:14:21,153 சரியா? 170 00:14:36,460 --> 00:14:38,212 என் அப்பாவும் உன்னைப் போலவேதான். 171 00:14:39,713 --> 00:14:41,465 1990-91 காலகட்டங்களில் ஈராக்கில் சண்டையிட்டார். 172 00:14:41,965 --> 00:14:44,551 அவர் வீட்டிற்கு வந்தபோது, அவருடன் உரையாடுவது கடினமாக இருந்தது. 173 00:14:46,678 --> 00:14:49,640 அந்த போர் அவசியம்தான் என்று அவர் நம்ப வேண்டியிருந்தது. 174 00:14:51,225 --> 00:14:53,227 அது எல்லாம் ஏதோ அர்த்தம் தருகிறது என்று. 175 00:14:54,645 --> 00:14:58,482 யாராவது அவரை "ஏன்?" என்று கேட்டால், அது அவரை மிகவும் உலுக்கிவிடும். 176 00:15:00,400 --> 00:15:01,610 அந்த புத்தகம். 177 00:15:03,570 --> 00:15:06,782 அந்த பையன். இப்போது அவன்தான் உன் போர், இல்லையா? 178 00:15:11,745 --> 00:15:13,914 நீ இங்கே என்ன கண்டுபிடிப்பாய் என்று நினைத்தாய்? 179 00:15:17,501 --> 00:15:18,710 பதில்களை. 180 00:15:26,051 --> 00:15:27,719 எல்லா கேள்விகளும் உனக்குத் தெரியுமா? 181 00:15:43,151 --> 00:15:44,528 பொறு. பொறு. 182 00:15:46,780 --> 00:15:48,323 இதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். 183 00:15:53,954 --> 00:15:55,289 இது எங்கிருக்கிறது என்று தெரியும். 184 00:16:03,463 --> 00:16:05,716 அந்த இடம் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 185 00:16:06,216 --> 00:16:07,593 சில மைல்கள் தூரத்தில். 186 00:16:10,304 --> 00:16:12,431 அந்த பையன் எப்போது காணாமல் போனதாக சொன்னீர்கள்? 187 00:16:12,431 --> 00:16:13,849 ஆரம்ப நாட்களில். 188 00:16:14,516 --> 00:16:16,268 எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியும் முன்பு. 189 00:16:18,270 --> 00:16:21,023 ஃபெலிக்ஸ் தனது 19வது பிறந்தநாளை கொண்டாடினான். 190 00:16:23,317 --> 00:16:25,986 பிறகு நிறைய பேர் காணாமல் போகத் தொடங்கினர். 191 00:16:57,893 --> 00:17:00,020 காகங்கள் பொதுவாக அப்படி வட்டமிடுமா? 192 00:17:03,899 --> 00:17:05,317 எனவே எதற்காக அப்படிச் சுற்றுகின்றன? 193 00:17:06,734 --> 00:17:07,903 தெரியவில்லை. 194 00:17:08,694 --> 00:17:10,446 ஆனால் சோளக்காட்டு பொம்மை அந்த பக்கத்தில் இருக்கிறது. 195 00:17:43,188 --> 00:17:44,481 என்ன அது? 196 00:17:46,525 --> 00:17:47,776 என்ன அது? 197 00:17:48,944 --> 00:17:50,571 அந்த சத்தம். 198 00:17:51,196 --> 00:17:52,656 அது எங்கிருந்து வருகிறது? 199 00:17:58,161 --> 00:17:59,454 அந்த சத்தம். 200 00:18:00,038 --> 00:18:01,164 உனக்குக் கேட்கவில்லையா? 201 00:18:01,999 --> 00:18:03,292 எனக்கு எதுவும் கேட்கவில்லை. 202 00:18:39,661 --> 00:18:40,913 மிட்சுகி? 203 00:18:46,668 --> 00:18:48,128 அது என்ன செய்துகொண்டிருக்கிறது? 204 00:18:49,588 --> 00:18:50,964 ஏலியனா? 205 00:18:52,341 --> 00:18:53,342 ஒன்றுமில்லை. 206 00:18:57,012 --> 00:18:58,222 மாற்றமில்லையா? 207 00:18:59,515 --> 00:19:02,100 இல்லை, நீ கடைசியாக உள்ளே சென்று வந்ததில் இருந்து இல்லை. 208 00:19:02,809 --> 00:19:05,896 மானிட்டரில் திடீர் மாற்றங்கள் இல்லை. உதவி கோரிக்கைகள் இல்லை. 209 00:19:10,567 --> 00:19:11,860 நீ நலமா? 210 00:19:13,362 --> 00:19:15,197 ஏலியன் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. 211 00:19:16,949 --> 00:19:19,618 ஹேக் செய்ததில் இருந்து அது தொடர்பு கொள்ளவில்லை என்று நினைத்தேன். 212 00:19:19,618 --> 00:19:22,663 அது மீண்டும் தொடங்கிவிட்டது. அல்லது அது ஒருபோதும் நிறுத்தவில்லை. 213 00:19:24,122 --> 00:19:26,625 - இது ஏனென்றால்... - ஏனென்றால் என்னால் கேட்க முடிகிறது. 214 00:19:27,626 --> 00:19:29,419 இது குறைந்த ஒலி போல இருக்கிறது. 215 00:19:29,419 --> 00:19:31,672 என் மண்டைக்குள் கிளிக் ஒலி கேட்கிறது. 216 00:19:32,297 --> 00:19:34,466 அது நான் கேட்பதை விட அதிகமாக உணர்கிறேன், 217 00:19:35,467 --> 00:19:37,052 அது ஏலியனிடமிருந்து வருகிறது. 218 00:19:37,052 --> 00:19:40,514 - ஏலியனிடமிருந்து வருவது எப்படி தெரியும்? - ஒரு உணர்வுதான். 219 00:19:41,181 --> 00:19:44,059 அதனுடனான எனது தொடர்புகள் எப்படியோ எங்களை இணைத்துவிட்டது என்று நினைக்கிறேன். 220 00:19:44,059 --> 00:19:47,104 நாம் ஆயுதம் தாங்கிய கப்பல்களை அழித்ததில் இருந்து, ஏலியன்களிடமிருந்து எந்த சிக்னல்களையோ 221 00:19:47,104 --> 00:19:48,897 தொலைத்தொடர்புகளையோ நாங்கள் கண்டறியவில்லை. 222 00:19:48,897 --> 00:19:51,650 நாம் கண்காணிக்கும் எந்த அலைவரிசையிலும் அது இல்லை, 223 00:19:52,234 --> 00:19:53,735 ஆனால் அது பேசுகிறது என்று தெரியும். 224 00:19:55,487 --> 00:19:56,989 அது நம்மிடமிருந்து மறைந்திருக்கிறது. 225 00:19:56,989 --> 00:19:58,448 நாம் அதை வெளியே வரவழைக்க வேண்டும். 226 00:19:58,448 --> 00:19:59,783 உன்னிடம் திட்டம் இருக்கிறதா? 227 00:20:03,161 --> 00:20:04,371 நான் அதைத் தூண்டிவிட விரும்புகிறேன். 228 00:20:05,747 --> 00:20:08,166 அது தன்னை வெளிக்காட்டும் அளவிற்கு அதைத் தூண்ட வேண்டும். 229 00:20:08,834 --> 00:20:10,919 அதை எப்படி தூண்ட திட்டமிட்டிருக்கிறாய்? 230 00:20:12,462 --> 00:20:14,131 அதற்கு வலியை ஏற்படுத்துவதன் மூலம். 231 00:20:14,131 --> 00:20:16,884 நீ அதைத் தூண்டுவதால் இது இன்னும் ஆக்ரோஷமாகிவிட்டால்? 232 00:20:16,884 --> 00:20:19,636 அவை இன்னும் நிறைய கொலையாளிகளை அனுப்பினால் என்ன செய்வது? 233 00:20:19,636 --> 00:20:21,597 அவை மீண்டும் எல்லாவற்றையும் மோசமாக்கிவிட்டால்? 234 00:20:23,265 --> 00:20:25,559 அது உன்னை மோசமாக்கிவிட்டால் என்ன செய்வது? 235 00:20:31,648 --> 00:20:34,651 ஆய்வகத்தில் நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு உபகரணமும் எனக்குத் தேவை. 236 00:20:44,703 --> 00:20:49,499 {\an8}வாச்சோ. 237 00:20:49,499 --> 00:20:59,635 {\an8}வாச்சோ. 238 00:21:10,896 --> 00:21:12,105 ஹேய். 239 00:21:16,527 --> 00:21:17,778 நீ நலமா? 240 00:21:19,863 --> 00:21:21,323 அது நின்றுவிடும் என்று நினைத்தேன். 241 00:21:25,410 --> 00:21:26,787 நான் உட்காரலாமா? 242 00:21:49,518 --> 00:21:50,936 நாம் அவளைக் கண்டுபிடிப்போம். 243 00:21:56,149 --> 00:21:58,402 எனக்கு சகோதரர்களோ சகோதரிகளோ இருந்ததில்லை. 244 00:22:02,573 --> 00:22:03,866 நீங்கள் இருவரும் பாசமானவர்களா? 245 00:22:06,577 --> 00:22:07,578 அப்படி இருந்தோம். 246 00:22:10,205 --> 00:22:11,707 நாங்கள் ஒரு குடும்பம். 247 00:22:14,793 --> 00:22:16,420 ஆம், நீ சொல்வது எனக்குப் புரிகிறது. 248 00:22:19,214 --> 00:22:20,966 ஒன்றாக உட்கார்ந்து இரவு சாப்பிடுவீர்கள், இல்லையா? 249 00:22:24,344 --> 00:22:25,596 தினமும் இரவு உணவை. 250 00:22:28,599 --> 00:22:31,894 அவை... வெறும் இரவு உணவுதான். 251 00:22:34,980 --> 00:22:38,358 ஆனால் அது போன்ற ஒரு இரவு உணவுக்கு நான் எதையும் விலையாக தருவேன். 252 00:22:39,985 --> 00:22:43,280 என் குடும்பத்தினருடன் ஒரு சாதாரண இரவு உணவுக்கு. 253 00:22:45,157 --> 00:22:46,617 அவள் என்னை எப்போதும் எரிச்சலூட்டுவாள். 254 00:22:46,617 --> 00:22:49,119 நாங்கள் எல்லாவற்றுக்கும் சண்டை போடுவோம். 255 00:22:51,371 --> 00:22:53,874 இப்போது அது எல்லாம் மிகவும் முட்டாள்தனமாக தோன்றுகிறது, தெரியுமா? 256 00:22:55,209 --> 00:22:56,585 ஆம், எனக்குத் தெரியும். 257 00:22:59,963 --> 00:23:02,424 ஆனால் அது நம்மிடம் இருப்பதைப் பாராட்ட வைக்கிறது. 258 00:23:04,635 --> 00:23:05,886 நமக்கு யார் இருக்கிறார்களோ அவர்களை. 259 00:23:09,389 --> 00:23:10,682 உன் அம்மா மிகவும் அருமையானவர். 260 00:23:13,519 --> 00:23:14,770 உனக்கு அவரைத் தெரியாது. 261 00:23:16,230 --> 00:23:17,648 எனக்குத் தெரியும் என்று தோன்றுகிறது. 262 00:23:20,442 --> 00:23:21,693 அதாவது, கொஞ்சம். 263 00:23:24,071 --> 00:23:25,364 எனக்கு உன்னைப் பற்றி தெரிவது போல. 264 00:23:33,372 --> 00:23:34,790 ஒரு இரகசியத்தை பத்திரமாக வைத்திருப்பாயா? 265 00:23:36,708 --> 00:23:37,793 ஆம். 266 00:23:38,502 --> 00:23:40,629 சாராவை ஏன் கடத்தினார்கள் என்று எனக்குத் தெரியும். 267 00:23:43,215 --> 00:23:45,092 எங்களிடம் இருக்கும் ஒன்று அவர்களுக்குத் தேவை... 268 00:23:49,304 --> 00:23:52,182 இந்த விஷயத்தை நாங்கள் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று என் அம்மா சொன்னார். 269 00:23:52,182 --> 00:23:56,687 மக்கள் அதை விரும்பினார்கள், எனவே நாங்கள் ஓட ஆரம்பித்தோம். 270 00:23:58,897 --> 00:24:00,691 எங்கள் பெயர்களை மாற்ற வேண்டியிருந்தது. 271 00:24:03,360 --> 00:24:05,112 அதுதான் எங்களை உயிரோடு வைத்திருக்கிறது. 272 00:24:13,912 --> 00:24:14,997 ஹேய்! 273 00:24:16,373 --> 00:24:17,457 சாம், சரிதானே? 274 00:24:23,881 --> 00:24:26,675 - என்ன? - உன்னிடம் பேசலாமா என்று யோசித்தேன். 275 00:24:26,675 --> 00:24:27,926 ஹேய். 276 00:24:29,261 --> 00:24:31,388 என் மகனிடம் ஏன் பேசுகிறாய்? இங்கே வா. 277 00:24:31,388 --> 00:24:34,183 அவனுடன் ஒரு விஷயம் பற்றி பேசித் தீர்க்க நினைத்தேன். 278 00:24:34,183 --> 00:24:37,227 நீ எதையாவது பேசித் தீர்க்க வேண்டும் என்றால், என்னிடம் பேசு, அவனிடம் இல்லை. 279 00:24:37,227 --> 00:24:40,105 சரி. உன் நிஜப் பெயர் ஆனா லூயிஸ்தானே? 280 00:24:40,939 --> 00:24:43,442 - என்ன? - உன் நிஜப் பெயர் ஆனா லூயிஸ்தானே? 281 00:24:44,276 --> 00:24:45,611 அல்லது அனீஷாவா? 282 00:24:48,739 --> 00:24:50,032 அது உண்மைதான், இல்லையா? 283 00:24:52,242 --> 00:24:53,493 அனீஷா? 284 00:24:54,912 --> 00:24:56,580 உன் பெயர் லூக். 285 00:24:57,414 --> 00:24:59,333 இங்கே ஏதாவது பிரச்சினையா? 286 00:24:59,917 --> 00:25:01,752 இவள் நம்மிடம் பொய் சொல்கிறாள். 287 00:25:01,752 --> 00:25:05,047 இவள் பெயர் ஆனா லூயிஸ் அல்ல. அனீஷா. 288 00:25:05,047 --> 00:25:07,341 இவளிடம் ஒருவித ஏலியன் பொருள் இருந்திருக்கிறது. 289 00:25:07,341 --> 00:25:09,343 ஒருவித உலோகத் துண்டு. 290 00:25:10,427 --> 00:25:14,097 - அதனால்தான் WDC நமக்குப் பின்னால் வந்தது. - ஹேன்லி. 291 00:25:14,097 --> 00:25:16,391 உங்கள் உயிரைக் காப்பாற்றிய எங்களிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள். 292 00:25:16,391 --> 00:25:17,893 - எங்களை ஆபத்தில் தள்ளியிருக்கிறீர்கள். - ஹேன்லி! 293 00:25:17,893 --> 00:25:19,061 இல்லை! 294 00:25:19,061 --> 00:25:22,064 இங்கு நாம் வைத்திருக்கும் எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. 295 00:25:22,064 --> 00:25:24,233 நமக்கு விதிகள் இருக்கின்றன, இவள் அவற்றை மீறியிருக்கிறாள். 296 00:25:24,816 --> 00:25:26,068 இவள் நம்மில் ஒருத்தி இல்லை. 297 00:25:30,197 --> 00:25:31,490 அவள் பொய் சொல்லவில்லை. 298 00:25:32,741 --> 00:25:34,952 - என்ன? - அவள் என்னிடம் சொன்னாள். 299 00:25:37,913 --> 00:25:41,208 அவள் என்னிடம் எல்லாவற்றையும் சொன்னாள். அவர்களைக் கண்டுபிடித்த நாளே. 300 00:25:41,208 --> 00:25:43,544 அவளுடைய நிஜப் பெயர், அந்த பொருள், எல்லாவற்றையும் பற்றி சொன்னாள். 301 00:25:44,127 --> 00:25:47,172 - இரகசியமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். - உனக்குத் தெரிந்தால்... 302 00:25:47,172 --> 00:25:49,716 எனவே குற்றம் சாட்ட வேண்டும் என்றால், அது என் மீதுதான், அவள் மீது அல்ல. 303 00:25:56,723 --> 00:25:57,933 நான் வருந்துகிறேன். 304 00:25:59,351 --> 00:26:00,686 நான்தான் உங்களை ஆபத்தில் தள்ளினேன். 305 00:26:00,686 --> 00:26:02,020 என் வார்த்தையை மீறினேன். 306 00:26:02,521 --> 00:26:05,065 அது தவறுதான். அது உங்கள் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். 307 00:26:06,859 --> 00:26:12,447 மீண்டும் விதியை மீற மாட்டேன் என்று உறுதியளிக்க முடியாது, ஆனால் நிச்சயமாக முயற்சிப்பேன். 308 00:26:14,283 --> 00:26:16,326 நான் மிகவும் கடினமாக முயற்சி செய்வேன். 309 00:26:17,452 --> 00:26:19,454 இதைத்தான் நாம் செய்கிறோம், நினைவிருக்கிறதா? 310 00:26:20,956 --> 00:26:22,499 பாதுகாக்க வேண்டிய மக்களை நாம் பாதுகாக்கிறோம். 311 00:26:22,499 --> 00:26:25,711 - அவர்களின் பொய்கள் நம்மை ஆபத்தில் தள்ளினாலுமா? - அப்போது கூட. 312 00:26:27,212 --> 00:26:28,463 குறிப்பாக அப்போதுதான். 313 00:26:31,258 --> 00:26:34,011 அதை உன்னாலோ இங்கிருக்கும் வேறு எவராலுமோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், 314 00:26:34,887 --> 00:26:36,180 தாராளமாக கிளம்பலாம். 315 00:26:36,180 --> 00:26:37,472 தாராளமாக வெளியேறுங்கள். 316 00:26:39,600 --> 00:26:41,435 உங்களுக்குத் தேவையான எதையும் எடுத்துக்கொள்ளுங்கள். 317 00:26:41,435 --> 00:26:42,728 ஆனால் நீங்கள் தங்கினால்... 318 00:26:45,022 --> 00:26:47,649 இந்த சிறுமியை கண்டுபிடித்து கூட்டி வர விடியற்காலையில் நாம் கிளம்புகிறோம். 319 00:27:07,085 --> 00:27:08,295 அதோ. 320 00:27:35,364 --> 00:27:36,406 கோணம். 321 00:27:37,866 --> 00:27:39,952 - என்ன? - இது மேலிருந்து பார்க்கும் கோணம். 322 00:27:45,123 --> 00:27:48,168 சோளக்காட்டு பொம்மையின் கோணம் மேலே இருந்து இருக்கிறது. பார்த்தீர்களா? 323 00:27:48,752 --> 00:27:50,671 எனவே பறவைகள் ஏன் சுற்றுகின்றன என்று நினைக்கிறீர்கள்? 324 00:27:50,671 --> 00:27:52,756 ஒருவேளை இரையை பார்த்திருக்குமோ? 325 00:27:52,756 --> 00:27:54,925 சாப்பாடு இருந்தால் சில சமயம் வட்டமிடும் என்று நினைக்கிறேன். 326 00:27:56,468 --> 00:27:57,678 அல்லது ஆபத்து. 327 00:28:38,218 --> 00:28:39,469 இதைப் பிடியுங்கள். 328 00:28:59,156 --> 00:29:00,490 இது இராணுவத்துடையது அல்ல. 329 00:29:02,576 --> 00:29:04,036 காவல்துறையுடையதும் இல்லை. 330 00:29:05,329 --> 00:29:07,873 ஃபெலிக்ஸின் அப்பா, மார்ட்டினுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். 331 00:29:07,873 --> 00:29:10,459 12-கேஜ் துப்பாக்கியுடன் மார்ட்டின் வயலின் நடுவில் என்ன 332 00:29:10,459 --> 00:29:12,419 செய்துகொண்டிருந்தார் என்று நினைக்கிறீர்கள்? 333 00:29:13,670 --> 00:29:15,130 பறவைகளை சுட்டிருப்பாரா? 334 00:29:33,690 --> 00:29:34,983 என்ன இது? 335 00:29:38,153 --> 00:29:39,905 அது வீட்டிலிருந்து வருகிறது. 336 00:29:42,449 --> 00:29:43,700 பொறு. 337 00:30:05,889 --> 00:30:07,099 மார்ட்டின்? 338 00:30:11,186 --> 00:30:12,479 மார்ட்டின். 339 00:30:16,316 --> 00:30:17,943 நீங்கள் நலமா? 340 00:30:17,943 --> 00:30:19,111 மார்ட்டின்! 341 00:30:23,240 --> 00:30:24,700 வாச்சோ. 342 00:30:34,668 --> 00:30:35,878 வாச்சோ. 343 00:31:06,867 --> 00:31:08,076 இதெல்லாம் என்ன? 344 00:31:09,578 --> 00:31:12,039 பெரும்பாலும் மின்காந்தங்கள். 345 00:31:13,999 --> 00:31:17,961 கப்பலுக்கு மேலே பறவைகளைப் பார்த்தாயா? அவை பறக்கும் முறையை. 346 00:31:20,839 --> 00:31:22,299 விசித்திரமானது, சரிதானே? 347 00:31:23,634 --> 00:31:24,760 ஆம். 348 00:31:28,013 --> 00:31:31,099 பறவைகள் நமது கிரகத்தின் காந்தப்புலத்துடன் இணைந்துள்ளன. 349 00:31:31,725 --> 00:31:33,435 இது அவற்றின் GPS போன்றது. 350 00:31:35,229 --> 00:31:38,398 அந்த புலத்துடன் ஏலியன்கள் இணைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். 351 00:31:38,899 --> 00:31:43,070 அதனால்தான் நம் வானிலை, அலைகள் மீது ஈர்ப்பு விளைவுகள் ஏற்பட்டன. 352 00:31:46,156 --> 00:31:51,036 நாம் அந்த புலத்தை சீர்குலைத்தால், அது ஏலியனை பாதிக்கலாம். 353 00:31:52,746 --> 00:31:54,540 வலி உண்டாக்கும். 354 00:31:57,292 --> 00:31:58,377 இச்சிகோ. 355 00:32:01,004 --> 00:32:02,047 இச்சிகோ? 356 00:32:03,632 --> 00:32:06,051 - என்ன? - எனக்குத் தெரியவில்லை. 357 00:32:06,677 --> 00:32:08,679 நீ உன் கடைசி பெயரை சொல்லவில்லை. 358 00:32:10,013 --> 00:32:12,391 இச்சிகோ உன் கல்லூரி ரூம்மேட் என்று சொன்னாய். 359 00:32:13,267 --> 00:32:14,518 நினைவிருக்கிறதா? 360 00:32:19,857 --> 00:32:21,733 நீ என்னை சமாதானப்படுத்த இங்கே வந்திருந்தால்... 361 00:32:21,733 --> 00:32:23,610 நீ எப்படி இருக்கிறாய் என்று பார்க்கத்தான் வந்தேன். 362 00:32:26,572 --> 00:32:28,115 எப்படி இருக்கிறாய்? 363 00:32:30,450 --> 00:32:33,912 கோபம்? குற்ற உணர்வு? அதைத்தான் நீ கேட்க விரும்புகிறாயா? 364 00:32:33,912 --> 00:32:35,706 இல்லை, இது இல்லை. 365 00:32:41,587 --> 00:32:43,547 உனக்கு ஒன்றைக் காட்ட விரும்புகிறேன். 366 00:32:43,547 --> 00:32:44,798 என்ன அது? 367 00:32:44,798 --> 00:32:47,134 உன் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒன்று. 368 00:32:57,769 --> 00:32:58,812 என்ன? 369 00:33:00,063 --> 00:33:01,231 அது எங்கே? 370 00:33:01,940 --> 00:33:03,525 உன்னைச் சுற்றிலும் உள்ளது. 371 00:33:06,445 --> 00:33:07,821 காட்டில் இருக்கும் எல்லாமே 372 00:33:07,821 --> 00:33:11,450 உயிர் பிழைப்பதற்காக மட்டும் போராடும் ஒரு தனி உயிரினம் என்று 373 00:33:11,450 --> 00:33:13,535 உயிரியலாளர்கள் நினைப்பார்கள். 374 00:33:15,537 --> 00:33:16,872 ஆனால் அவர்கள் நினைத்தது தவறு. 375 00:33:19,666 --> 00:33:21,126 எல்லாமே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. 376 00:33:23,962 --> 00:33:26,048 எல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறது, மிட்சுகி. 377 00:33:27,508 --> 00:33:28,717 நீ கூட. 378 00:33:30,594 --> 00:33:34,556 உனக்கு என் உதவி தேவையில்லை என்று நீ நினைக்கலாம், ஆனால் உனக்குத் தேவை. 379 00:33:38,227 --> 00:33:39,394 நான் பார்த்துக்கொண்டிருப்பேன். 380 00:33:40,354 --> 00:33:43,398 உன் உயிர் ஆபத்தில் இருப்பதை நான் பார்த்தால், உன்னை வெளியே இழுத்துவிடுவேன். 381 00:34:18,225 --> 00:34:19,059 சரி. 382 00:34:21,103 --> 00:34:23,188 இது உனக்குப் பிடிக்கிறதா என்று பார்ப்போம். 383 00:34:31,947 --> 00:34:33,072 ஏதாவது? 384 00:34:34,366 --> 00:34:36,784 ரேடியோ அலைவரிசை தெளிவாக இருக்கிறது, ஈர்ப்பு விசையில் எதுவும் இல்லை. 385 00:34:36,784 --> 00:34:37,870 ஸ்பெக்ட்ரோமீட்டர்? 386 00:34:39,036 --> 00:34:41,248 - எதுவுமில்லை. - இங்கு எதுவுமில்லை. 387 00:35:03,270 --> 00:35:04,563 சரி. 388 00:35:15,991 --> 00:35:17,159 தகவலை தெரிவி. 389 00:35:17,159 --> 00:35:18,452 ஒரு ரேடியோ அலைவரிசை கிடைக்கிறது. 390 00:35:18,452 --> 00:35:20,204 வேறொன்றுமில்லையா? 391 00:35:20,204 --> 00:35:21,455 ரேடியோ அலைவரிசை மட்டும்தான். 392 00:35:27,920 --> 00:35:29,880 இது அதைச் செய்கிறதா என்று பார்ப்போம். 393 00:35:43,393 --> 00:35:47,064 மைக்ரோவேவ் உமிழ்வு தெரிகிறது. அதிர்வு வரைபடம் ஒழுங்கற்றதாக இருக்கிறது, 394 00:35:47,564 --> 00:35:50,317 அறையின் சுற்றுப்புற வெப்பநிலை ஐந்து டிகிரி அதிகரித்திருக்கிறது. 395 00:35:50,317 --> 00:35:55,072 இங்கே இருக்கும் ஒவ்வொரு அதிர்வு, சத்தம், தூசி துகள்களையும் பதிவு செய். சரியா? 396 00:36:08,001 --> 00:36:09,294 என்ன நடக்கிறது? 397 00:36:10,587 --> 00:36:14,258 மிட்சுகி? நான் பேசுவது கேட்கிறதா? உன்னை வெளியேற்ற வேண்டுமா? 398 00:36:15,467 --> 00:36:20,055 இல்லை. வெளியேற்றாதே. மீண்டும் சொல்கிறேன். வெளியேற்றாதே. 399 00:36:20,806 --> 00:36:22,391 இது ஆச்சரியமாக இருக்கிறது. 400 00:36:25,143 --> 00:36:27,187 தயவுசெய்து நிறுத்து! 401 00:36:27,187 --> 00:36:29,189 தயவுசெய்து, வலிக்கிறது! 402 00:36:29,189 --> 00:36:30,232 நிறுத்து! 403 00:36:31,024 --> 00:36:33,235 தயவுசெய்து நிறுத்து! 404 00:36:34,653 --> 00:36:36,280 தயவுசெய்து, வலிக்கிறது! 405 00:36:36,280 --> 00:36:37,823 நிறுத்து! வலிக்கிறது! 406 00:36:38,574 --> 00:36:40,158 தயவுசெய்து! 407 00:36:40,158 --> 00:36:42,119 தயவுசெய்து, வலிக்கிறது! 408 00:36:45,914 --> 00:36:47,916 அங்கே என்ன நடக்கிறது? 409 00:36:49,668 --> 00:36:51,211 நிறுத்து! 410 00:36:51,211 --> 00:36:53,463 மிட்சுகி? நீ என்ன செய்கிறாய்? 411 00:36:53,463 --> 00:36:55,549 நிறுத்து, வலிக்கிறது! 412 00:36:55,549 --> 00:36:57,342 என்ன நடக்கிறது? 413 00:36:59,636 --> 00:37:01,680 நிறுத்து, மிட்சுகி, நிறுத்து! 414 00:37:03,974 --> 00:37:05,851 தயவுசெய்து, வலிக்கிறது! 415 00:37:05,851 --> 00:37:07,227 நிறுத்து, வலிக்கிறது! 416 00:37:13,108 --> 00:37:14,776 மார்ட்டின், நான் பேசுவது கேட்கிறதா? 417 00:37:16,278 --> 00:37:18,113 உங்களுக்கு உதவி செய்ய அழைக்கிறோம், சரியா? 418 00:37:21,116 --> 00:37:24,077 மார்ட்டின், லீசா எங்கே? அவர் உள்ளே இல்லை. 419 00:37:29,875 --> 00:37:30,876 லீசா. 420 00:37:30,876 --> 00:37:33,295 ஆம், லீசா. 421 00:37:34,213 --> 00:37:36,298 அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா? 422 00:37:37,799 --> 00:37:39,009 அவள் போய்விட்டாள். 423 00:37:40,177 --> 00:37:42,304 எங்கே போனார்? என்ன நடந்தது, மார்ட்டின்? 424 00:37:43,805 --> 00:37:46,892 அவர்கள்... 425 00:37:46,892 --> 00:37:49,228 இது ஒரு இழுப்பு. 426 00:37:50,145 --> 00:37:51,438 அது... 427 00:37:52,105 --> 00:37:53,106 மேலே இழுத்தது. 428 00:37:55,192 --> 00:37:56,193 மேலேயா? 429 00:37:59,780 --> 00:38:01,198 மேலே. 430 00:38:02,824 --> 00:38:06,745 என்னால் முடியவில்லை... என்னால்... என்னால் முடியவில்லை... நான்... முயற்சித்தேன். 431 00:38:07,788 --> 00:38:08,789 அவளை எடுத்துக்கொண்டன. 432 00:38:09,456 --> 00:38:12,376 - மேலே எங்கே? - நான் முயற்சித்தேன். 433 00:38:13,377 --> 00:38:15,212 நான் தப்பித்துவிட்டேன். 434 00:38:16,839 --> 00:38:18,382 நான் அவளை விட்டுவிட்டேன். 435 00:38:20,801 --> 00:38:22,511 அவர்களை விட்டுவிட்டேன். 436 00:38:24,096 --> 00:38:25,639 "அவர்கள்" யார்? 437 00:38:33,897 --> 00:38:35,399 பில்லி இருந்தான். 438 00:38:37,442 --> 00:38:39,444 என்ன? எங்கே? 439 00:38:43,782 --> 00:38:44,783 மேலே. 440 00:38:48,453 --> 00:38:51,540 மார்ட்டின், "பில்லி இருந்தான்" என்று என்ன சொல்கிறீர்கள்? 441 00:38:51,540 --> 00:38:53,208 எதைப் பற்றி பேசுகிறீர்கள்? 442 00:38:53,208 --> 00:38:54,543 பில்லி எங்கே? 443 00:39:06,889 --> 00:39:08,557 உங்கள் மருத்துவர் டிரக் ஓட்டுவாரா? 444 00:39:10,767 --> 00:39:13,353 வாருங்கள். போகலாம். வாருங்கள். 445 00:39:18,192 --> 00:39:19,443 ச்சே. 446 00:39:28,327 --> 00:39:29,536 திரு. வில்லியம்ஸ்? 447 00:39:31,288 --> 00:39:34,166 திரு. வில்லியம்ஸ், உங்களுக்கு உதவ வந்திருக்கிறோம். 448 00:39:39,338 --> 00:39:41,381 அவர்கள் அவரை என்ன செய்யப் போகிறார்கள்? 449 00:39:42,174 --> 00:39:43,342 கவனமாக காலை வையுங்கள். 450 00:40:14,498 --> 00:40:15,707 ஹேய், ரோஸ். 451 00:40:17,292 --> 00:40:18,418 ரோஸ்! 452 00:40:20,754 --> 00:40:22,130 பில்லி யார்? 453 00:40:25,509 --> 00:40:26,510 என்ன? 454 00:40:29,513 --> 00:40:31,139 அதாவது, அவர் பில்லியைக் குறிப்பிட்டார். 455 00:40:37,938 --> 00:40:38,939 யார் அவர்? 456 00:40:45,153 --> 00:40:47,114 ஹேய். 457 00:40:49,157 --> 00:40:50,158 ஹேய். 458 00:40:54,496 --> 00:40:57,791 பரவாயில்லை. 459 00:41:25,485 --> 00:41:26,695 நன்றி. 460 00:41:30,490 --> 00:41:32,659 நான் உன்னிடம் உண்மையைச் சொல்லாததற்கு வருந்துகிறேன். 461 00:41:33,869 --> 00:41:36,163 உன்னை நம்பாததற்கு வருந்துகிறேன். 462 00:41:38,665 --> 00:41:40,000 எனக்குப் புரிகிறது. 463 00:41:43,212 --> 00:41:47,424 நான் நம்பிக்கை வைக்க முயற்சிக்கப் போகிறேன். 464 00:41:49,092 --> 00:41:50,135 மிகவும் கடினமாக. 465 00:41:52,387 --> 00:41:53,972 நான் முழுதாக நம்பாமல் இருக்கலாம். 466 00:41:58,143 --> 00:41:59,728 சென்று உன் மகளை அழைத்து வருவோம். 467 00:42:17,746 --> 00:42:20,707 9935 தெற்கே செல்லுங்கள். அதைப் பார்த்தால், நகர்ந்துகொண்டே இருங்கள்... 468 00:42:25,420 --> 00:42:26,797 சரி. கிளம்பத் தயாராகுங்கள். 469 00:42:29,299 --> 00:42:31,009 இது உன் தவறு அல்ல. 470 00:42:32,052 --> 00:42:33,053 எதுவுமே. 471 00:42:35,514 --> 00:42:37,724 நிஜமாகவே நீ அதை நம்ப வேண்டும். 472 00:42:41,854 --> 00:42:43,939 நாம் உன் தங்கச்சியை மீட்கப் போகிறோம். 473 00:42:48,151 --> 00:42:49,403 நமக்கு யார் இருக்கிறார்கள்? 474 00:42:52,656 --> 00:42:53,907 ஒருவருக்கொருவர். 475 00:42:57,619 --> 00:42:59,538 - நமக்குத் தேவையானதெல்லாம்... - இல்லை. 476 00:43:01,039 --> 00:43:02,457 நான் சொன்னது தவறு. 477 00:43:09,965 --> 00:43:11,300 நமக்கு உதவி தேவை. 478 00:43:31,570 --> 00:43:34,031 நீ யார்? 479 00:43:35,199 --> 00:43:36,491 நாங்கள் யார் என்று உனக்குத் தெரியும். 480 00:43:38,785 --> 00:43:40,746 நாங்கள் உனக்கு நன்றி சொல்கிறோம். 481 00:43:41,330 --> 00:43:44,666 "நாங்கள்" என்பது யார்? 482 00:43:44,666 --> 00:43:46,543 மிட்சுகி, அங்கே என்ன நடக்கிறது? 483 00:43:47,669 --> 00:43:50,339 - அவள் ஏன் பதிலளிக்கவில்லை? - பதில் சொல். 484 00:43:50,339 --> 00:43:52,049 - அவள் என்ன பார்க்கிறாள்? - நீ யார்? 485 00:43:52,049 --> 00:43:53,800 - யாருடன் பேசுகிறாள்? - உங்களுக்கு என்ன வேண்டும்? 486 00:43:53,800 --> 00:43:56,303 எனக்குத் தெரியாது, ஆனால் அவள் பதிலளிக்கிறாள். 487 00:43:57,095 --> 00:43:59,973 - நான் இங்கே வந்த காரணம் புரிகிறதா? - நமக்கு அல்ல. 488 00:43:59,973 --> 00:44:03,018 நான் ஏலியன்களை தடுக்க இங்கே வந்தேன். 489 00:44:03,018 --> 00:44:05,687 எங்களை எப்படி காயப்படுத்துவது என்பதற்காக இங்கே வந்தாய். 490 00:44:06,188 --> 00:44:07,898 நீ எங்களை எப்படி காயப்படுத்தலாம் என்பதற்காக. 491 00:44:09,733 --> 00:44:11,068 நீ என்ன சொன்னாய்? 492 00:44:14,988 --> 00:44:17,866 ஓடவாராவில் நாம் முதன்முறையாக சென்றது உனக்கு நினைவிருக்கிறதா? 493 00:44:17,866 --> 00:44:21,411 செர்ரி பூக்களுடன்? அவை எப்படி இருக்கின்றன என்று சொன்னாய்... 494 00:44:21,411 --> 00:44:23,580 சூரிய அஸ்தமனம். 495 00:44:27,709 --> 00:44:29,461 அவளை என்ன செய்தாய்? 496 00:44:31,922 --> 00:44:32,923 நீ கோபமாக இருக்கிறாய். 497 00:44:33,590 --> 00:44:36,218 உன் கோபம் எங்களுக்கு நினைவிருக்கிறது. 498 00:44:40,973 --> 00:44:42,599 உனக்கு என்ன வேண்டும்? 499 00:44:42,599 --> 00:44:46,728 உங்கள் இனம் எங்களுடன் ஏன் சண்டையிடுகிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம். 500 00:44:46,728 --> 00:44:50,107 இந்த கிரகம்தான் எங்கள் வீடு, 501 00:44:51,400 --> 00:44:53,277 நீங்கள் அதை அழிக்க முயற்சிக்கிறீர்கள். 502 00:44:54,570 --> 00:44:55,946 எங்களுக்குப் புரியவில்லை. 503 00:44:55,946 --> 00:45:02,911 நீங்கள் எங்களை அழிக்க அனுமதிக்க முடியாது. 504 00:45:18,927 --> 00:45:22,431 நீ என்னை அழித்தது போலவா? 505 00:45:31,315 --> 00:45:33,775 ஹினாடா? 506 00:45:33,775 --> 00:45:36,486 - அவள் இப்போது சொன்னது... - "ஹினாடா." 507 00:45:37,029 --> 00:45:39,865 - அவளை வெளியேற்ற வேண்டிய நேரம் இது. - மிரா. 508 00:45:40,616 --> 00:45:42,409 சிக்னல் இன்னும் இருக்கிறது. 509 00:45:44,286 --> 00:45:46,121 இந்த அளவுக்கு யாரும் நெருங்கியதில்லை. 510 00:45:47,039 --> 00:45:50,042 அவள் என்ன செய்தாலும், அது வேலை செய்கிறது. 511 00:45:52,377 --> 00:45:55,506 அவள் அதனுடன் தொடர்புகொள்கிறாள். 512 00:45:58,425 --> 00:46:03,055 உன்னில்... ஏதாவது மீதி இருக்கிறதா? 513 00:46:07,351 --> 00:46:09,102 நிஜமாகவே நீதானா? 514 00:46:11,021 --> 00:46:15,150 நீ ப்ளே செய்வதை... கேட்டேன்... 515 00:46:17,319 --> 00:46:18,320 நம் பாடலை. 516 00:46:35,128 --> 00:46:37,756 உன்னைத் தொட்டுப் பார்க்க விடு. 517 00:46:55,399 --> 00:46:58,652 மிட்சுகி, நீ என்ன செய்கிறாய்? 518 00:47:00,237 --> 00:47:01,738 மிட்சுகி, நீ என்ன செய்கிறாய்? 519 00:47:01,738 --> 00:47:03,407 - நாம் அவளை வெளியேற்ற வேண்டும். - இல்லை. 520 00:47:34,855 --> 00:47:36,523 - என்ன நடக்கிறது? - அடச்சே. 521 00:47:36,523 --> 00:47:38,108 - அடக் கடவுளே! - அவளை வெளியேற்று. 522 00:47:39,359 --> 00:47:41,069 அவளை வெளியேற்று! 523 00:48:04,426 --> 00:48:05,677 அவளை வெளியேற்று! 524 00:48:09,097 --> 00:48:11,058 - அவளை வெளியேற்று! - இது வேலை செய்யவில்லை! 525 00:48:14,853 --> 00:48:15,979 ஹலோ? 526 00:48:17,523 --> 00:48:18,565 யாராவது இருக்கிறீர்களா? 527 00:48:20,067 --> 00:48:21,360 நான் பேசுவது கேட்கிறதா? 528 00:48:26,740 --> 00:48:27,991 யார் அங்கே? 529 00:48:30,494 --> 00:48:31,912 ஜமிலா? 530 00:49:07,489 --> 00:49:08,532 மிட்சுகி. 531 00:49:12,494 --> 00:49:15,205 மிட்சுகி. 532 00:49:19,418 --> 00:49:21,086 அவர்கள் அங்கே இருக்கிறார்கள். 533 00:50:54,221 --> 00:50:56,223 வசனத் தமிழாக்கம் அருண்குமார்