1 00:01:35,400 --> 00:01:37,440 ஏய், என்ன போத ஏறிடுச்சா, வெண்ணை? 2 00:01:37,520 --> 00:01:39,240 வேலைல இருக்கணுமா வேணாமா? 3 00:02:38,120 --> 00:02:40,120 பாதாளலோகம் 4 00:02:40,160 --> 00:02:44,960 த குட் சமாரிட்டன் 5 00:02:46,040 --> 00:02:48,920 மெர்ரி கிறிஸ்மஸ், இச்சிறப்பு செய்திக்கு வரவேற்கிறேன். 6 00:02:49,400 --> 00:02:53,200 நாகா வர்த்தக உச்சி மாநாடு பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் வெற்றிகரமாக முடிந்தது, 7 00:02:53,760 --> 00:02:56,040 நாகா தலைவர்கள் வரலாற்று ஒப்பந்தத்தில் 8 00:02:56,120 --> 00:02:57,960 கையெழுத்திட்டு 20,000 கோடி 9 00:02:58,040 --> 00:03:01,000 முதலீடு மாநிலத்திற்கு வரவுள்ளது. 10 00:03:01,080 --> 00:03:04,280 நாகா தலைவர்கள் இது தொடர்பாக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர் 11 00:03:04,360 --> 00:03:06,640 சிறப்பு விமானத்தில் திமாபூர் செல்வதற்கு முன், 12 00:03:06,720 --> 00:03:09,920 அங்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் வரவேற்கப்படுவார்கள். 13 00:03:10,000 --> 00:03:12,000 இதற்கடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில்... 14 00:03:30,920 --> 00:03:32,640 வாழ்க, நாகாலாண்ட்! 15 00:03:32,720 --> 00:03:35,960 வாழ்க, நாகாலாண்ட்! 16 00:03:36,040 --> 00:03:38,000 ஹாய் சார், மெர்ரி கிறிஸ்மஸ்! 17 00:03:38,600 --> 00:03:39,680 பலூன் வேணுமா? 18 00:03:39,760 --> 00:03:41,640 அனைவரும் விரும்பும் பலூன். 19 00:03:42,240 --> 00:03:44,960 -வெறும் 100 ரூபாய். -நீங்கள் முயற்சிக்கும் எண்-- 20 00:03:45,680 --> 00:03:48,200 -எனக்கு வேணாம். -சரி, உங்களுக்கு இலவசம். 21 00:03:49,320 --> 00:03:51,160 -ஏன்னா இயேசு நேசிக்கிறார். -வேணாம். 22 00:03:56,000 --> 00:03:56,840 பத்து மட்டுமே... 23 00:03:59,760 --> 00:04:01,880 சார், என்ன நடக்குது? 24 00:04:02,880 --> 00:04:04,000 சார்... 25 00:04:06,320 --> 00:04:09,200 வேற பலூன் தரேன். ஏன்னா இயேசு நேசிக்கிறார்-- 26 00:04:28,520 --> 00:04:30,480 ஏய், இங்க வா! 27 00:04:30,560 --> 00:04:31,640 அவிழ்த்து விடு! 28 00:04:31,720 --> 00:04:32,720 வழி விடு! 29 00:04:38,480 --> 00:04:40,560 காவலை அழைக்கவும். காவலை அழைக்கவும்! 30 00:04:58,640 --> 00:05:00,440 பின் கதவு? 31 00:05:01,000 --> 00:05:02,800 அப்படி சார். அந்த வழி. 32 00:05:02,880 --> 00:05:03,920 -வலதா? -ஆம். 33 00:05:04,600 --> 00:05:05,920 சாவி? 34 00:05:06,000 --> 00:05:07,640 கதவு சாவி? சீக்கிரம்! 35 00:05:08,800 --> 00:05:09,800 சீக்கிரம்! 36 00:10:05,520 --> 00:10:06,720 ஜெய் ஹிந்த், சார். 37 00:10:06,760 --> 00:10:08,960 சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான் கடமையில். 38 00:10:34,040 --> 00:10:35,480 ஆம்புலன்ஸ் 39 00:10:35,520 --> 00:10:38,040 டேனியல் வீட்டிலிருந்து மேடமின் உடலைக் கண்டோம். 40 00:10:46,400 --> 00:10:48,160 என் அப்பாவும் காவலர் தான். 41 00:10:49,080 --> 00:10:50,720 '80 மற்றும் '90 களில். 42 00:10:52,160 --> 00:10:53,600 நாகாலாந்தின் கடின காலம். 43 00:10:55,840 --> 00:10:57,080 அவர் கூறினார், 44 00:10:58,760 --> 00:11:03,960 "மகனே, நான் வீட்டில் இல்லாதபோது, ஒரு சக ஊழியர் நம் வாசல் வந்தால், 45 00:11:06,360 --> 00:11:07,800 ''மீளா பிரிவு என்றுக்கொள்.'' 46 00:11:13,400 --> 00:11:14,680 அவர் வெளியே இருக்கும்போது 47 00:11:16,600 --> 00:11:17,960 கதவு மணி ஒலித்தால்... 48 00:11:22,120 --> 00:11:24,000 இன்று நான் தான் அந்த சக ஊழியர். 49 00:11:30,600 --> 00:11:32,040 எனக்கு கென்னை சந்திக்கணும். 50 00:11:35,840 --> 00:11:37,280 நாகாலாண்ட் பிசினெஸ் சம்மிட் 51 00:11:37,360 --> 00:11:40,400 அமைதி வளர்ச்சி நோக்கிய பல ஆண்டுச் சிறு நகர்வில், 52 00:11:40,480 --> 00:11:43,200 நாகா வர்த்தக உச்சி மாநாடு நிலையை மாற்றி அமைக்கும் என 53 00:11:43,280 --> 00:11:46,000 பல தலைமுறை நாகர்களின் எதிர்பார்ப்பு. 54 00:11:46,080 --> 00:11:47,840 கோஹிமா பத்திரிகையாளர் சந்திப்பில், 55 00:11:47,920 --> 00:11:51,440 நாகத் தலைவர்கள் ஒப்பந்தத்தின் அம்சங்களை வெளிப்படுத்தினர், 56 00:11:51,520 --> 00:11:55,440 இதில் 20,000 கோடி முதலீட்டு உத்தரவாதம் உட்பட 57 00:11:55,520 --> 00:11:57,320 அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு. 58 00:11:57,400 --> 00:12:00,040 நாகருக்கு வேலையில் 50% இடஒதுக்கீடு, 59 00:12:00,120 --> 00:12:03,200 மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கான பல செயல்முறைகள். 60 00:12:03,280 --> 00:12:06,560 இருப்பினும் ஒரு மனிதன், அவர் இல்லாதது தெளிவாகத் தெரிகிறது. 61 00:12:06,640 --> 00:12:09,520 அதுதான் மூத்த தலைவர், ரங்தோங் கென். 62 00:12:09,600 --> 00:12:11,520 அங்கில் கென் என்று அறியப்படுபவர். 63 00:12:11,600 --> 00:12:13,800 இப்போ நாம அவர் வீட்டுக்கு வெளியே இருக்கோம், 64 00:12:13,880 --> 00:12:17,600 வரலாற்று சிறப்பு கொண்ட இந்நாளிற்கு பாடுபட்ட 65 00:12:17,680 --> 00:12:21,680 அந்த மனிதற்காக மக்கள் திரண்டு உள்ளனர். 66 00:12:53,400 --> 00:12:54,720 நேற்றிரவு அவளிடம் சொன்னேன். 67 00:12:56,320 --> 00:12:57,560 நாளை அதிகாலை, 68 00:12:58,720 --> 00:13:01,960 டேனியல் வருவார், அல்ல நீங்க வருவீங்கன்னு. 69 00:13:04,120 --> 00:13:05,360 போ. 70 00:13:29,120 --> 00:13:31,200 தாம் கொலை செய்யப்பட்ட இரவு என்ன நடந்தது? 71 00:13:34,720 --> 00:13:35,720 நான் சொல்லவா? 72 00:13:37,520 --> 00:13:39,360 தாமுக்கு ஒரு அழைப்பு வந்தது. 73 00:13:40,080 --> 00:13:41,920 அவரது டீலர் மாக்ஸ் ரிஸுவிடமிருந்து. 74 00:13:43,200 --> 00:13:46,480 அவர் தாமிடம் கூறினார், சரக்கு மீதான சோதனை நிகழ்ந்தது 75 00:13:46,560 --> 00:13:49,280 அது அந்த ரெட்டியின் வேலை. 76 00:13:51,200 --> 00:13:53,120 தாம் ஒரு கெட்டவன். 77 00:13:54,360 --> 00:13:57,120 இது ரெட்டியின் தந்திரம் என உடனே புரிந்துகொண்டார் 78 00:13:57,200 --> 00:14:00,120 மாநாட்டில் கலந்துகொள்ள அழுத்தம் குடுக்கப்பதற்காக. 79 00:14:01,520 --> 00:14:02,520 மன்னிக்கவும், சார். 80 00:14:03,480 --> 00:14:04,720 நோட்டு கிளிஞ்சிருக்கு. 81 00:14:08,680 --> 00:14:11,720 தாம் கோபத்துடன் பாரை விட்டு வெளியேறினார். 82 00:14:11,800 --> 00:14:15,280 அதன் பிறகு, அவர் உங்க அறைக்கு வந்தார் 83 00:14:15,360 --> 00:14:18,200 சந்திப்பில் கலந்து கொள்ள மறுத்தார். 84 00:14:29,240 --> 00:14:31,240 சார், அதுக்காகவா கொலை செய்ய சொன்னீங்க? 85 00:14:36,120 --> 00:14:37,800 கொலை செய்ய சொல்லல, செளதரி சாப். 86 00:14:39,040 --> 00:14:40,600 அவரை என் கையால கொன்னேன். 87 00:14:45,120 --> 00:14:46,760 ஏன்னா எனக்கு வேற வழி இல்லை. 88 00:14:50,800 --> 00:14:52,480 இது கோபத்தின் செயல் அல்ல. 89 00:14:53,280 --> 00:14:55,920 ஆழமான சிந்தனைக்குப் பிறகு நான் அதை செஞ்சேன். 90 00:15:12,560 --> 00:15:15,120 அங்கில் கென். நான் என் மனச மாத்திக்கப்போறதில்ல. 91 00:15:20,800 --> 00:15:23,520 இதில் பங்கேற்க மாட்டேன். விலக போறேன். 92 00:15:28,720 --> 00:15:32,800 உங்க மேல மரியாதை இருக்கு, இதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல. 93 00:15:56,800 --> 00:16:00,080 உள்வரும் அழைப்பு... தந்தை 94 00:16:52,640 --> 00:16:54,480 வேற வழி இல்லனா தான் கொல்லணும். 95 00:16:57,480 --> 00:16:59,400 பின் இருவரும் தலையை வெட்டுனீங்க 96 00:17:00,360 --> 00:17:02,080 இது அரசியல் கொலை போல தோற்றமளிக்க. 97 00:17:02,160 --> 00:17:04,480 பின்பு அந்த மூவரிடம் வீடியோ உருவாக்க சொன்னீங்க. 98 00:17:05,400 --> 00:17:06,680 அவங்களையும் கொன்னுட்டீங்க. 99 00:17:08,520 --> 00:17:10,640 எல்லாத்தையும் ரூபன் மேல போட்டுட்டீங்க. 100 00:17:14,560 --> 00:17:16,160 ஏசிபி இம்ரான் அன்சாரி. 101 00:17:17,319 --> 00:17:18,800 எஸ்பி மேக்னா பரூவா 102 00:17:18,880 --> 00:17:21,880 ரோஸ் லிசோ, மருத்துவமனையில் பாதி உயிரோட. 103 00:17:24,079 --> 00:17:26,680 எத்தனை வாழ்க்கையை அழிச்சீங்கனு தெரியுமா? 104 00:17:27,480 --> 00:17:28,480 என்னை நம்புங்க, 105 00:17:29,720 --> 00:17:31,560 கடவுள் எனது பாவங்களை நினைவூட்டுறார், 106 00:17:32,280 --> 00:17:34,000 ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போது. 107 00:17:36,760 --> 00:17:38,040 சிறுநீரக புற்றுநோய். 108 00:17:39,920 --> 00:17:41,560 வாழ இரண்டு மாசம் மட்டுமே இருக்கு. 109 00:17:42,080 --> 00:17:43,320 ஆனால் இந்த மாநாடு? 110 00:17:44,800 --> 00:17:46,320 இது என் மக்களுக்கு உதவும். 111 00:17:47,920 --> 00:17:50,400 கடைசியா அவர்களுக்கு இதை செய்ய விரும்பினேன். 112 00:17:51,480 --> 00:17:53,480 எதுக்கு செத்த பிறகு கடவுளாகவா? 113 00:17:54,520 --> 00:17:55,560 நாகாலாண்டின் கடவுள். 114 00:17:59,560 --> 00:18:00,760 ஏற்கனவே கடவுள் இருக்கார். 115 00:18:02,480 --> 00:18:04,480 அவர் அதிசயத்தைத்தான் பாக்க வேண்டியிருந்தது. 116 00:18:06,560 --> 00:18:07,560 அப்போ, சரி. 117 00:18:09,000 --> 00:18:12,160 வெளிய நிக்குற பக்தர்கள் கிட்ட முடிவை விட்ருவோம். 118 00:18:13,040 --> 00:18:16,040 முழு உண்மை தெரிஞ்ச பிறகு என்ன நினைக்கிறாங்கனு. சரியா? 119 00:18:18,320 --> 00:18:20,680 உண்மை வெளிய வருவது பத்தி பயமில்லை, செளதரி. 120 00:18:21,280 --> 00:18:25,240 ஆனால் அதற்குப் பிறகு, தாமின் கட்சி, அவரது ஆதரவாளர்கள், 121 00:18:26,000 --> 00:18:27,760 ஒப்பந்தத்தை ஏற்க மாட்டார்கள். 122 00:18:28,320 --> 00:18:30,160 எல்லாம் ஒண்ணுமில்லாம ஆயிடும். 123 00:18:39,680 --> 00:18:40,760 ஒண்ணுமில்லாம. 124 00:19:00,080 --> 00:19:05,080 ஜோனத்தன் தாம் கொலை தீர்க்கப்படாத நிலையிலும், 125 00:19:05,160 --> 00:19:09,200 கோஹிமா மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உற்சாகமாக இருக்கிறது. 126 00:19:20,480 --> 00:19:23,320 நாங்கள் நாகாலாண்ட் 127 00:19:32,720 --> 00:19:36,240 முன்னேற வேண்டிய நேரம் 128 00:20:07,400 --> 00:20:08,760 விமான நிலையம் விட முடியுமா? 129 00:20:19,160 --> 00:20:21,960 இராணுவ மருத்துவமனை வழியில் உள்ளது, இல்லையா? 130 00:20:23,080 --> 00:20:24,560 ரோஸ் சுய நினைவு அடைந்தால் 131 00:20:24,680 --> 00:20:27,200 ரகு பாஸ்வான் பற்றி அவள் ஏதாவது சொல்லலாம். 132 00:20:29,800 --> 00:20:30,920 ரோஸ் இறந்துடார். 133 00:20:32,280 --> 00:20:35,200 நீங்கள் கென்னுடன் இருந்தபோது, மருத்துவமனை அழைப்பு வந்தது. 134 00:20:36,240 --> 00:20:38,080 நேற்று இரவு தூக்கத்திலே இறந்தார். 135 00:20:41,800 --> 00:20:43,880 நம்மால் முடிந்த அனைத்தையும் செய்தோம். 136 00:20:49,920 --> 00:20:51,400 மிக்க நன்றி, செளதரி 137 00:20:51,800 --> 00:20:54,240 எதுவும் சொல்லாததற்காக 138 00:20:55,800 --> 00:20:57,240 கென்னின் வீட்டிற்கு வெளியே. 139 00:20:59,200 --> 00:21:01,560 என் தேசம், என் மக்கள், 140 00:21:03,280 --> 00:21:04,280 நம்பிக்கை தேவைபடுது. 141 00:21:05,920 --> 00:21:07,240 நம்பிக்கைக்கு தகுதியானவர்கள். 142 00:21:15,560 --> 00:21:17,240 நம்பிக்கையோட தான், ஐஸக் சகோதரரே, 143 00:21:18,280 --> 00:21:19,920 இவனுடைய மனைவி என்னிடம் வந்தாள், 144 00:21:20,640 --> 00:21:22,760 கணவனக் கண்டுபிடிப்பேன் என்ற நம்பிக்கையுடன். 145 00:21:25,640 --> 00:21:26,760 மனைவி இறந்தார். 146 00:21:28,800 --> 00:21:30,240 குழந்தை அனாதையாக உள்ளது. 147 00:21:35,040 --> 00:21:37,080 ஆனா என்னால அவ கணவனை கண்டுபிடிக்க முடியல. 148 00:21:46,040 --> 00:21:49,640 ரூபன் தாம் மாற்றத்திற்கான மாற்றமாக இருங்கள் 149 00:22:07,160 --> 00:22:08,760 அவங்க உங்க விருந்தினர்கள். 150 00:22:08,840 --> 00:22:10,080 எனவே நிறுத்த அனுமதிச்சேன். 151 00:22:19,120 --> 00:22:24,440 என்றும் நண்பர்களாக இருப்போம் 152 00:22:42,960 --> 00:22:43,960 நீங்க நலமா? 153 00:22:53,160 --> 00:22:56,800 சாப், நீங்க ஒரு பெரிய அதிகாரி. 154 00:22:57,320 --> 00:22:59,920 எங்கள் மகனைக் கண்டுபிடிக்க முடிந்திருந்தால், 155 00:23:00,000 --> 00:23:02,080 அது முதுமைக்கு உதவியாக இருந்திருக்கும். 156 00:23:03,040 --> 00:23:06,640 உன் மகன் அவன் வைப்பாட்டியுடன் ஓடிட்டான். 157 00:23:07,320 --> 00:23:09,720 அவன் மகனை பத்தியே கவலைப்படாதபோது, 158 00:23:09,800 --> 00:23:11,880 முதிய பெற்றோரை பத்தியா கவலைப்படுவான்? 159 00:23:13,240 --> 00:23:14,240 சித்தப்பா.. 160 00:23:16,600 --> 00:23:19,560 ரகு அந்த பெண்ணுடன் ஓடவில்லை. 161 00:23:19,640 --> 00:23:22,920 சார், நீங்க ஏதாவது கண்டுபிடிச்சீங்களா? 162 00:23:27,000 --> 00:23:31,200 பொங்கலுக்கு பணத்துடன் வருவதா உறுதியளித்தான், 163 00:23:31,880 --> 00:23:35,000 சிகிச்சைக்கு வாங்குன கடனையும் கட்டுவதாக. 164 00:23:48,960 --> 00:23:50,360 இது குடுவுக்காக. 165 00:23:54,720 --> 00:23:56,160 எங்களால் முடிந்தது. 166 00:23:58,680 --> 00:24:01,240 வா பா, கண்ணா, மேடம் கிட்ட ஆசீ வாங்கிக்கோ. 167 00:24:08,800 --> 00:24:10,240 நான் இவனுடைய ஆன்டி. 168 00:24:35,120 --> 00:24:37,160 அடுத்த வாரம் சித்துவ சந்திக்கலாமா? 169 00:24:38,240 --> 00:24:40,360 அவன் காதலியையும் நல்லா சந்திக்கலாம். 170 00:24:41,520 --> 00:24:42,720 அவளுடைய பெயர் என்ன? 171 00:24:44,880 --> 00:24:45,880 அனன்யா. 172 00:24:48,840 --> 00:24:51,480 ஒரு யானையின் நினைவாற்றல் கொண்டவர் ஹாதி ராம் சௌதரி. 173 00:24:52,800 --> 00:24:55,120 புத்துணர்வு ஆகுங்க. உணவு எடுத்து வைக்கிறேன். 174 00:25:28,240 --> 00:25:30,720 மஞ்சு. ஒன்னு சொல்லு. 175 00:25:36,160 --> 00:25:38,360 சார், நாம என்ன தேடுறோம்? 176 00:25:38,440 --> 00:25:39,680 முன்னாடி போடுங்க. 177 00:25:44,720 --> 00:25:46,840 -ஜெய் ஹிந்த், சார். -ஜெய் ஹிந்த், செளதரி. 178 00:25:47,640 --> 00:25:49,560 உங்க மாமியார் எப்படி இருக்காங்க? 179 00:25:52,400 --> 00:25:53,280 மன்னிங்க, சார். 180 00:25:54,040 --> 00:25:56,360 டிசிபி சார் எல்லாத்தையும் சொல்லிருப்பாரு. 181 00:25:58,280 --> 00:26:00,760 இந்த வழக்கு கொஞ்சம் தனிப்பட்டதா ஆயிடுச்சு, சார். 182 00:26:03,760 --> 00:26:04,960 புரியுது, செளதரி. 183 00:26:06,040 --> 00:26:07,840 ஆனா, அது மதிப்பீட்டு அறிக்கையில போகும். 184 00:26:08,400 --> 00:26:09,760 இடைநீக்கம் செய்யப்படலாம். 185 00:26:11,480 --> 00:26:13,640 ஆம், சார். நான் அதற்கு தகுதியானவன். 186 00:26:18,880 --> 00:26:19,880 சார்? 187 00:26:21,160 --> 00:26:23,160 உங்க மாமியார பாக்க போகலையா? 188 00:26:23,640 --> 00:26:24,800 வேலைய கவனிங்க. 189 00:26:26,760 --> 00:26:28,400 அவங்க அடிச்சாங்கன்னு நினைச்சேன். 190 00:26:30,480 --> 00:26:31,680 ஓடுது, சார். 191 00:26:36,920 --> 00:26:39,480 ஒரு நிமிடம். நிறுத்துங்க. திருப்பி போடுங்க. 192 00:26:40,680 --> 00:26:41,560 போதும், போதும். 193 00:26:42,080 --> 00:26:43,080 பெருசாகுங்க. 194 00:26:48,920 --> 00:26:50,600 "என்றும் நண்பர்களாக இருப்போம்." 195 00:26:51,880 --> 00:26:55,680 என்றும் நண்பர்களாக இருப்போம் 196 00:26:59,200 --> 00:27:00,640 "என்றும் நண்பர்களாக இருப்போம்"? 197 00:27:01,760 --> 00:27:04,000 சின்ன பழமொழி ஆனா ஆழமானது, டோகாஸ். 198 00:27:06,480 --> 00:27:09,160 கிஷோர், எப்படி உங்கள் நட்பை பாத்துப்பீங்க? சொல்லுங்க. 199 00:27:10,600 --> 00:27:12,000 இது என் முதலாளி வண்டி, சார். 200 00:27:12,520 --> 00:27:13,920 இதெல்லாம் எனக்கு புரியாது. 201 00:27:14,480 --> 00:27:16,240 குட்டு சந்திக்க வந்திங்க, இல்லையா? 202 00:27:16,320 --> 00:27:18,800 அவன தாத்தா பாட்டிய பழைய டெல்லியில விட்டேன். 203 00:27:18,880 --> 00:27:20,040 இன்றிரவு ரயில். 204 00:27:20,120 --> 00:27:21,560 இல்லை, புத்தி கெட்டவனே. 205 00:27:22,480 --> 00:27:24,120 நாங்க உன்ன சந்திக்க வந்தோம். 206 00:27:30,000 --> 00:27:32,320 ரகு பாஸ்வான் காணாம போன இரவு, 207 00:27:32,880 --> 00:27:35,240 நாகாலாண்ட் சதனுக்கு வெளிய உன் வண்டி என்ன செஞ்சுது? 208 00:27:41,120 --> 00:27:42,200 -சார்! -அஜ்ஜு, ஓடு! 209 00:27:44,160 --> 00:27:46,760 -டோகஸ், மேலே! மேலே ஓடுங்க! -புடிங்க, அவனை. 210 00:28:07,520 --> 00:28:08,520 நாயே. 211 00:29:02,120 --> 00:29:04,320 நீ பேசுறதுக்கு முன்ன தியானம் பண்ணனுமா, நாயே? 212 00:29:07,440 --> 00:29:08,440 அந்த இரவு 213 00:29:09,640 --> 00:29:11,200 ரகு தொடர்ந்து வலியுறுத்தினார் 214 00:29:12,200 --> 00:29:13,800 அவர் என் வண்டிய எடுத்து போக. 215 00:29:16,040 --> 00:29:17,320 மறுத்துவிட்டேன், சார். 216 00:29:18,800 --> 00:29:19,960 இது என் முதலாளி வண்டி. 217 00:29:22,000 --> 00:29:25,600 அதனால ரகு இரவுக்கு 10,000 குடுக்குறேனு சொன்னாரு. 218 00:29:27,520 --> 00:29:29,680 அவரது ரோஸ் மேடமுக்கு அவசர வேலை இருந்தது. 219 00:29:58,800 --> 00:29:59,800 குடிக்கிறியா? 220 00:30:12,680 --> 00:30:13,720 பணம் கொண்டு வந்தியா? 221 00:30:16,640 --> 00:30:18,760 -ஒரு வாரத்தில தரேன். -அப்படீன்னா? 222 00:30:19,440 --> 00:30:21,000 இப்போ என்கிட்டே இல்ல. 223 00:30:22,680 --> 00:30:25,440 ஏன்? ரோஸ் மேடம் உனக்கு பணம் குடுக்கலையா? 224 00:30:26,360 --> 00:30:28,800 மேடம் அவருக்கு பணம் குடுக்குற்தில்லை, 225 00:30:29,320 --> 00:30:30,520 வேறு ஏதாவது குடுப்பாங்க. 226 00:30:32,600 --> 00:30:33,920 மரியாதையா பேசு, அஜ்ஜு. 227 00:30:34,000 --> 00:30:36,840 ஏய், மரியாதையாம் மரியாதை. 228 00:30:37,400 --> 00:30:40,560 துணிஞ்சு வண்டி குடுத்தேன். 10,000 வந்து தரேன்னு சொன்னே. 229 00:30:40,640 --> 00:30:42,880 ஷாஹித் கடனை திருப்பி குடு. பணத்தை எடு. 230 00:30:44,000 --> 00:30:45,920 தரேன்னு சொன்னேல்ல. நகரு. 231 00:30:47,080 --> 00:30:49,120 அவர் வேல செஞ்சு பணம் குடுப்பார். 232 00:30:49,200 --> 00:30:50,520 வெறும் 10,000 தான். 233 00:30:50,600 --> 00:30:52,720 சோனேபூர் சந்தைல மேம் ஆடுவாங்க. 234 00:30:52,800 --> 00:30:55,000 அப்போ இவரு வாசிப்பாரு. 235 00:30:56,880 --> 00:30:57,720 ஏய்! 236 00:30:58,240 --> 00:31:01,120 என்னிடம் பேசு. பணம் எங்க? 237 00:31:01,200 --> 00:31:02,080 என்ன டா! 238 00:31:02,160 --> 00:31:04,840 மேம் உனக்கு நல்லா ஆடி காட்டிருப்பாங்களே. 239 00:31:04,920 --> 00:31:06,520 நாயே! 240 00:31:07,840 --> 00:31:08,840 கொய்யால! 241 00:31:12,800 --> 00:31:13,800 கொய்யால! 242 00:31:14,840 --> 00:31:18,200 பணம் குடுக்க வக்கில்ல கோவம் வருதா உனக்கு? 243 00:31:19,280 --> 00:31:20,640 சொல்லு, பணம் எங்க? 244 00:31:21,600 --> 00:31:22,920 -பணம் எங்க? -சகோதரா... 245 00:31:23,400 --> 00:31:26,360 ரோஸ் மேடமுக்கு எங்கிருந்தோ பணம் கிடைக்குமாம். 246 00:31:26,440 --> 00:31:28,640 அதுல எனக்கு அஞ்சு லட்சம் குடுப்பாங்க. 247 00:31:29,160 --> 00:31:30,480 என் பணம் எங்க? 248 00:31:30,560 --> 00:31:31,840 சொல்லுடா, நாயே! 249 00:31:31,920 --> 00:31:32,920 கீதா 250 00:31:33,040 --> 00:31:34,360 பணம் எங்க? சொல்லு! 251 00:31:35,200 --> 00:31:36,840 அவங்களுக்கு பணம் இன்னும் வரல! 252 00:31:37,400 --> 00:31:39,160 பாவம் நிறைய சிக்கல்ல இருக்காங்க! 253 00:31:39,240 --> 00:31:41,280 -என்ன முட்டாள், ஆக்குற? -இல்ல, சகோ. 254 00:31:41,360 --> 00:31:42,440 முட்டாள், ஆக்குற? 255 00:31:44,280 --> 00:31:47,200 -சகோ! சகோ, கேளு! -சொல்லு, பணம் எங்க? 256 00:31:47,800 --> 00:31:49,120 சொல்லு டா, நாயே! 257 00:31:50,840 --> 00:31:54,000 ஏய், அஜ்ஜு, இந்த நாயைப் பிடி! 258 00:32:30,880 --> 00:32:34,800 கொரோனாவின் போது, நாங்க அவனுக்கு நாலு மாசம் உணவளித்தோம். 259 00:32:38,960 --> 00:32:40,680 ஒரு இரவுல 5 லட்சம் சம்பாதித்தான். 260 00:32:41,200 --> 00:32:43,640 எங்களுக்கு வர வேண்டியத குடுக்க முடியாதா? 261 00:32:47,320 --> 00:32:49,240 அவனுக்கு பணம் கிடைக்கல, முட்டாள். 262 00:32:53,880 --> 00:32:55,440 சார், அது... 263 00:33:46,000 --> 00:33:47,000 ஆம்புலன்ஸ் 264 00:33:49,240 --> 00:33:54,840 காவல்துறை 265 00:33:56,840 --> 00:34:01,320 அப்ப ரகுவின் ஒரே தவறு அவன் ரோஸுக்கு உதவ முயற்சித்தது? 266 00:34:05,520 --> 00:34:07,200 இன்னொரு விஷயம் எனக்கு புரியல. 267 00:34:08,080 --> 00:34:12,159 அந்த இரவு த்ருவ் மாலிக் நாகாலாண்ட் சதனுக்கு வெளியே காத்திருந்தார். 268 00:34:13,159 --> 00:34:16,679 ஆனா ரோஸோட திட்டம் அவனை கழட்டி விட்டு ரகு ஆட்டோல போக, 269 00:34:16,800 --> 00:34:17,840 பணத்துடன். 270 00:34:20,600 --> 00:34:24,040 அதாவது அவ அந்த இரவு தாமிடம் இருந்து பணம் பெறணும், இல்ல? 271 00:34:24,639 --> 00:34:28,080 ஆம். ஆனா அவ அங்க போன போது, தாம் ஏற்கனவே இறந்துவிட்டார். 272 00:34:29,280 --> 00:34:31,600 பயந்து பணம் இல்லாம அங்கருத்து ஓடிட்டா. 273 00:34:33,400 --> 00:34:34,920 அப்ப பணம் எங்க போச்சு? 274 00:34:37,040 --> 00:34:39,360 தேடும் போது அறையில ஏதும் இல்லையே. 275 00:34:45,960 --> 00:34:47,199 நான் ஒன்னு சொல்லணும். 276 00:34:51,080 --> 00:34:52,320 நான் வேலையை, விடுறேன். 277 00:34:56,960 --> 00:34:58,040 போதும். 278 00:35:01,760 --> 00:35:02,760 என்ன செய்ய போறே? 279 00:35:05,360 --> 00:35:06,800 ஆண்டவன் கட்டளை. 280 00:35:07,960 --> 00:35:08,960 ஓ. 281 00:35:13,760 --> 00:35:17,160 ஓக்லா நிலையத்தில என்ன எல்லாரும் முட்டாள்னு சொல்லுவீங்கல்ல? 282 00:35:22,840 --> 00:35:25,080 நீங்க என்ன விட சிறந்த அதிகாரி, செளதரி. 283 00:35:27,280 --> 00:35:30,880 ஆனா அமைப்பு முறையில நான் உன்ன தாண்டிடுவேன்னு தெரியும். 284 00:35:32,680 --> 00:35:34,920 இந்த அமைப்பு ஒரு படகு போன்றது, செளதரி. 285 00:35:35,640 --> 00:35:37,280 எல்லாருக்கும் ஓட்ட தெரியும். 286 00:35:38,000 --> 00:35:41,160 படகு மூழ்காம காக்க நினைக்கும் முட்டாள்ல ஒருவன் நீங்க. 287 00:35:41,680 --> 00:35:43,480 நான் என்னை காப்பாத்திக்க நினைக்கிறேன். 288 00:35:52,440 --> 00:35:53,560 குல்ஃபி சாப்பிடுறீயா? 289 00:35:54,640 --> 00:35:55,520 ஏய்! 290 00:35:55,600 --> 00:35:57,760 -ஆம், சார். -இங்க இரண்டு குல்ஃபி! 291 00:36:10,400 --> 00:36:11,920 இது கிழிஞ்சுருக்கு. 292 00:36:12,640 --> 00:36:15,000 அதாச்சும் குடுக்குறேன்னு சந்தோஷப்படு. போ. 293 00:36:28,000 --> 00:36:29,000 மன்னிக்கவும், சார். 294 00:36:29,080 --> 00:36:30,160 கிழிஞ்சுருக்கு. 295 00:36:40,600 --> 00:36:42,320 விர்க், நான் கிளம்பறேன். 296 00:36:43,680 --> 00:36:45,160 -என்ன ஆச்சு? -ஒன்னுமில்லை. 297 00:36:45,800 --> 00:36:48,920 -இன்னொரு முறை யோசி! -போடா, முட்டாளே! 298 00:36:55,600 --> 00:36:56,640 சார், சீக்கிரமா. 299 00:36:59,920 --> 00:37:01,080 சீக்கிரமா, சார். 300 00:37:10,120 --> 00:37:12,800 இது வெளிய தெரிஞ்சா, என் வேலை போயிடும். 301 00:37:13,960 --> 00:37:15,600 வரலாறே நமது சாட்சி, சத்பீர், 302 00:37:15,640 --> 00:37:19,120 மேல உத்தரவிட்டு ஒரு வழக்கை மூடிட்டா திருப்பி திறக்க மாட்டாங்க. 303 00:37:37,200 --> 00:37:38,800 -இப்ப சரியா? -சரி, சார். 304 00:37:41,960 --> 00:37:44,320 -சரி, நான் வர்றேன். -வாழ்த்துக்கள், சார். 305 00:38:07,960 --> 00:38:10,960 பல்லா சாப், ஒரு சிறிய உதவி தேவை. 306 00:38:18,760 --> 00:38:21,160 இது எந்த ஹவாலா டீலர் குடுத்தது? 307 00:38:21,200 --> 00:38:22,520 அவளோதான் தெரியணும். 308 00:38:23,320 --> 00:38:27,320 இதே ஆளு தான் என் தொழிலுக்கு பூட்டு போடுவேன்னு மெரட்டுனது. 309 00:38:29,440 --> 00:38:33,360 பல்லா சாப், நடந்ததை விடுங்க. நீங்க என் அண்ணா மாதிரி. 310 00:38:34,800 --> 00:38:36,760 ஒரு குழந்தையின் வாழ்க்கைகாக, பல்லா ஜி. 311 00:38:38,280 --> 00:38:40,520 உதவினா, வாழ்நாள்ல மறக்க மாட்டேன். 312 00:38:42,000 --> 00:38:43,000 இல்லன்னா, 313 00:38:43,600 --> 00:38:45,560 மறக்குறத பத்தி கேள்வியே இல்லை. 314 00:39:10,320 --> 00:39:11,360 நான் தான். 315 00:39:12,360 --> 00:39:13,960 -எண் சொல்லுங்க. -எண்? 316 00:39:14,560 --> 00:39:15,560 தாளில் உள்ளது. 317 00:39:18,320 --> 00:39:21,640 0-எஸ்-வி 5-7-4-8-4. 318 00:39:31,800 --> 00:39:33,960 -பை கொண்டு வந்தீங்களா? -பை எதுக்கு? 319 00:39:34,040 --> 00:39:35,880 இரண்டு கோடியை ஜோபிலேயா வைப்பீங்க? 320 00:40:15,640 --> 00:40:16,840 அது ஐந்து லட்சம் தான். 321 00:40:18,640 --> 00:40:20,160 அதுதான் அவருடையது. 322 00:41:05,120 --> 00:41:08,320 டெல்லி சந்திப்பு வரவேற்கிறது 323 00:45:19,640 --> 00:45:21,640 வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்ரின் பானு தா 324 00:45:21,720 --> 00:45:23,720 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்