1 00:00:16,125 --> 00:00:20,041 மயான்மாரில் கைதாகிய இந்திய வீரர்களின் வீடியோ 2 00:00:20,125 --> 00:00:22,458 சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது. 3 00:00:22,541 --> 00:00:23,791 இந்த வைரல் வீடியோ உண்மையானதா? 4 00:00:23,875 --> 00:00:26,416 அல்லது செயற்கை நுண்ணறிவால் செய்யப்பட்ட தந்திரமா? 5 00:00:26,500 --> 00:00:29,375 அது உண்மையாக இருந்தால், இந்தியா தகுந்த பதிலளிக்க வேண்டும். 6 00:00:29,500 --> 00:00:30,708 தேசத்தில் கோபம் நிலவுகிறது. 7 00:00:30,791 --> 00:00:34,166 கைதாகிய வீரர்களை பாதுகாப்பாக விடுதலை செய்து வரும்படி மக்கள் கோருகின்றனர். 8 00:00:34,250 --> 00:00:36,666 மயான்மார் வெளியுறவு துறை அமைச்சர் சமூக ஊடகத்தில் இடுகையிட்டு, 9 00:00:36,750 --> 00:00:40,375 எந்த இந்திய போர் கைதிகளும் அவர்கள் நாட்டில் இருப்பது தெரியாது என்கிறார். 10 00:00:40,416 --> 00:00:43,666 ஆனால், "இந்திய வீரர்கள் மயான்மாருக்குள் நுழைந்திருந்தால், அது போர் செயலாக 11 00:00:43,750 --> 00:00:46,041 கருதப்படும்" என்று உரைத்தார். 12 00:00:46,125 --> 00:00:48,583 இதற்கிடையில், சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது. 13 00:00:50,291 --> 00:00:54,375 இந்திய படைகள் மயான்மாருக்குள் அத்துமீறி நுழைந்ததாக நம்பத்தக்க இண்டெல் உள்ளது. 14 00:00:54,458 --> 00:00:58,083 மயான்மார் நிலத்தில் தன் இஷ்டப்படி இந்தியா செயல்பட முடியுமென நினைத்தால், 15 00:00:58,166 --> 00:01:00,041 சீனாவை கையாள வேண்டியிருக்கும். 16 00:01:00,125 --> 00:01:02,583 இந்த பகுதியிலுள்ள அனைத்து தேசங்களின் இறையாண்மையை 17 00:01:02,666 --> 00:01:04,458 பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்போம். 18 00:01:04,500 --> 00:01:07,125 தேசம் பிரதமரின் ராஜினாமாவை கோருகிறது, 19 00:01:07,208 --> 00:01:09,875 ஆனால் பி எம் ஓ ஒரு வார்த்தை கூறவில்லை. 20 00:01:09,958 --> 00:01:14,125 தேசம் பதிலை விரும்புகிறது, ஆனால் கிடைப்பதோ அமைதிதான். 21 00:01:15,708 --> 00:01:18,375 -மயான்மார் அரசு என்ன சொல்கிறது? -அவங்க மறுக்கிறாங்க. 22 00:01:18,500 --> 00:01:22,083 இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்றாங்க. 23 00:01:22,458 --> 00:01:26,166 நம் வீரர்களின் இருப்பிடம் பற்றி அவர்களுக்கு தெரியாதாம். 24 00:01:26,250 --> 00:01:27,416 அது உண்மையா இருக்கலாம். 25 00:01:30,000 --> 00:01:32,375 மேடம், முழு பகுதியும் அல்ட்ராஸ் கட்டுப்பாட்டில் இருக்கு. 26 00:01:33,625 --> 00:01:35,791 பர்மீஸ் அரசுக்கு அவர்கள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. 27 00:01:36,416 --> 00:01:38,375 அதனால்தான் அவர்களால் நமக்கு உதவ முடியாது. 28 00:01:45,750 --> 00:01:48,375 பர்மீஸ் அரசோ அல்லது அல்ட்ராஸோ… 29 00:01:50,333 --> 00:01:51,750 நமக்கு ஒரே வழிதான் இருக்கு. 30 00:01:52,875 --> 00:01:55,541 நீண்ட காலமாக நயமாக நடந்து கொண்டோம். 31 00:01:56,166 --> 00:01:59,375 ராணுவத்தை அனுப்பி நம்ம வீரர்களை திரும்ப கூட்டிட்டு வாங்க. 32 00:02:03,625 --> 00:02:04,583 மேடம்… 33 00:02:06,541 --> 00:02:08,791 இது போர் செயலாக கருதப்படும். 34 00:02:11,208 --> 00:02:13,000 சீனா எதுவும் செய்யாம சும்மா இருக்காது. 35 00:02:13,750 --> 00:02:16,666 யஷ்வந்த்ஜி, நான் சொன்னேன்… 36 00:02:16,750 --> 00:02:18,291 ராணுவத்தை அனுப்பி 37 00:02:18,375 --> 00:02:22,083 நம்ம வீரர்களை பத்திரமா பாதுகாப்பா திருப்பி கூட்டிட்டு வாங்கன்னு. 38 00:02:22,833 --> 00:02:25,000 அது போரா ஆகும்னா, 39 00:02:26,333 --> 00:02:27,833 போரா ஆகட்டும். 40 00:02:30,166 --> 00:02:31,583 -சம்பிட். -சொல்லுங்க, மேடம். 41 00:02:31,666 --> 00:02:33,333 துவாரக்கை கூப்பிடுங்க. 42 00:02:33,416 --> 00:02:36,416 நாம டீல் செய்ய தயார்னு சொல்லுங்க. 43 00:02:37,875 --> 00:02:38,708 சரி. 44 00:02:57,708 --> 00:03:01,500 தி ஃபேமிலி மேன் 45 00:03:06,291 --> 00:03:10,166 அத்தியாயம் 7 எண்டு கேம் 46 00:03:12,333 --> 00:03:17,458 மயான்மார் 47 00:03:29,500 --> 00:03:33,041 மயான்மாருக்கும் தாய்லாந்துக்கு இடையே ரேடாருக்கு கீழே பறக்க நினைவிருக்கட்டும். 48 00:03:33,500 --> 00:03:34,791 -டேங்க் நிரம்பியிருக்கா? -ஆமாம். 49 00:03:34,875 --> 00:03:35,916 -போ. -சரி. 50 00:03:37,416 --> 00:03:41,208 நானே உங்களை தாய்லந்தில் விட்டிருப்பேன், ஆனால் எவ்வளவு செய்யணும்னு தெரியுமே. 51 00:03:41,291 --> 00:03:42,833 நீ இங்கே இருக்கணும். 52 00:03:43,500 --> 00:03:44,500 எனக்கு பரவாயில்லை. 53 00:03:45,500 --> 00:03:47,208 இது எப்படி நடந்ததுன்னு புரியலை. 54 00:03:47,291 --> 00:03:49,208 வாழ்க்கை முழுக்க இதை செய்துட்டிருக்கேன். 55 00:03:49,291 --> 00:03:53,708 -இவ்வளவு பெரிய தவறு… -சிறந்தவர்களுக்கும் தவறு நடக்கும், மேடம். 56 00:03:55,416 --> 00:03:57,666 அந்த தவறை எப்படி சரி செய்யறது என்பதுதான் முக்கியம். 57 00:03:58,583 --> 00:03:59,625 எல்லாம் சரி ஆயிடும். 58 00:04:02,041 --> 00:04:03,541 உன்னோட வேலை செய்தது நல்லா இருந்தது. 59 00:04:05,791 --> 00:04:08,416 -எல்லாத்துக்கும் நன்றி. -மகிழ்ச்சி என்னுடையதுதான். 60 00:04:11,708 --> 00:04:13,458 நான் நினைச்ச மாதிரி நீ இல்லை. 61 00:04:14,166 --> 00:04:15,375 தெரியுமா, நீ வேறுபட்டவன். 62 00:04:16,500 --> 00:04:17,541 "வேறுபட்டவனா?" அப்படீன்னா? 63 00:04:18,332 --> 00:04:19,750 அது பாராட்டு. 64 00:04:19,832 --> 00:04:20,666 எடுத்துக்கோ. 65 00:04:21,916 --> 00:04:24,332 நீ அபாரம், அருமை, தைரியசாலி, மேடம். 66 00:04:25,875 --> 00:04:27,375 இது தான் பாராட்டு. 67 00:04:28,541 --> 00:04:30,750 நன்றி. எனக்கு மகிழ்ச்சி. 68 00:04:34,541 --> 00:04:36,957 அப்ப, நாம திரும்ப எப்ப சந்திப்போம்? 69 00:04:37,041 --> 00:04:39,041 நம்ம தொழிலில், இந்த கேள்விகள் கேட்க மாட்டோம். 70 00:04:39,125 --> 00:04:39,957 உனக்கு தெரியுமே. 71 00:05:53,000 --> 00:05:55,957 சார், அதுதான் க்யார் மே கிராமம். 72 00:05:56,750 --> 00:05:59,375 நான் கிளம்பறேன். மேற்பட்ட வழியில் நீங்களே தான் போகணும். 73 00:05:59,457 --> 00:06:00,291 நன்றி. 74 00:06:01,375 --> 00:06:04,583 ஸ்டீபன் அண்ணா, உங்க மிஷன் எதுவானாலும், வாழ்த்துக்கள். 75 00:06:04,666 --> 00:06:05,541 நன்றி. 76 00:06:07,458 --> 00:06:08,291 வாங்க. 77 00:06:10,375 --> 00:06:13,625 நாம கிராமத்தில் காத்திருக்கணும். டெம்ஜென் நம்மை அங்கே சந்திப்பான். 78 00:06:13,708 --> 00:06:15,125 அப்ப தளவாடங்கள்? 79 00:06:15,208 --> 00:06:17,666 எம் சி ஏ - எஸ்ஸின் உள்ளூர் தொண்டர்களும் இங்கே செயல்படறாங்க. 80 00:06:17,750 --> 00:06:19,500 அவங்களும் சீக்கிரம் வருவாங்க. 81 00:06:49,291 --> 00:06:50,125 ஸோயா. 82 00:06:54,375 --> 00:06:55,291 ஏன் இதை செய்தே? 83 00:07:02,000 --> 00:07:04,958 ஏதாவது சோகமான பின்னணி கதை எதிர்பார்த்தா, 84 00:07:06,458 --> 00:07:07,666 ஏமாற்ற வருந்தறேன். 85 00:07:09,166 --> 00:07:11,958 உண்மையில், நான் இவ்வளவு ஆழமா போவேன்னு எதிர்பார்க்கலை. 86 00:07:13,625 --> 00:07:15,666 நன்றியே இல்லாத வேலை செய்யறோம். 87 00:07:16,832 --> 00:07:18,375 பதிலுக்கு என்ன கிடைக்குது? 88 00:07:19,832 --> 00:07:22,832 சொல்லவே வெட்கப்படக்கூடிய அளவுக்குச் சம்பளம். 89 00:07:23,457 --> 00:07:25,457 உயிருக்கு இருக்கிற ஆபத்தை மறக்க வேண்டாம். 90 00:07:26,082 --> 00:07:30,875 ஒருவேளை பிழைச்சு இருந்தா, பணி ஓய்வில் என்ன கிடைக்கும்? அற்ப பென்ஷன்? 91 00:07:32,457 --> 00:07:34,875 பெரிசா ஏதாவது செய்தா, ஒருவேளை பதக்கம் கிடைக்கலாம். 92 00:07:36,375 --> 00:07:39,000 அதனால, ஆமாம், இதை பணத்துக்காகத்தான் செய்தேன். 93 00:07:39,791 --> 00:07:40,791 நீ சொல்லு… 94 00:07:42,082 --> 00:07:43,375 நீ ஏன் இதை செய்யறே? 95 00:07:44,000 --> 00:07:47,291 தவறாக நினைக்கும் லட்சியவாதமா? அல்லது தேசபக்தியா? 96 00:07:47,916 --> 00:07:48,832 நீயும்… 97 00:07:49,750 --> 00:07:54,457 உன் ஸ்ரீகாந்த் திவாரியும் பொம்மைகள் போல 98 00:07:55,291 --> 00:07:56,916 வேறு யாரோ போடற இசைக்கு ஆடறீங்க. 99 00:07:57,000 --> 00:07:58,916 ஸோயா, உனக்கு புரியவே இல்லை, 100 00:07:59,000 --> 00:08:01,750 ஒரு பெரிய ஆட்டத்தில் நீ வெறும் பகடை காய். 101 00:08:07,875 --> 00:08:10,083 யதீஷ், நான் பொறியியல் பட்டதாரி. 102 00:08:10,791 --> 00:08:12,291 உயர் கல்வி நிறுவனத்திலிருந்து. 103 00:08:12,875 --> 00:08:16,625 பணம் சம்பாதிக்கணும்னா, எனக்கு அதுக்கு பல வழிகள் இருந்தன. 104 00:08:16,707 --> 00:08:17,916 நான் இதை தேர்ந்தெடுத்தேன். 105 00:08:18,707 --> 00:08:20,750 ஆக, ஆமாம், இதை என் நாட்டுக்காக செய்யறேன். 106 00:08:23,166 --> 00:08:24,707 என்னைப் போன்ற அதிகாரிகளால்… 107 00:08:24,791 --> 00:08:27,582 உண்மையில், ஸ்ரீகாந்த் திவாரி போன்ற அதிகாரிகளால், 108 00:08:28,832 --> 00:08:30,957 இந்த நாட்டின் குடிமக்கள் அமைதியா தூங்க முடியுது. 109 00:08:38,790 --> 00:08:40,250 உன் முழு ஒப்புதல் வாக்குமூலம் தேவை. 110 00:08:40,665 --> 00:08:43,540 குல்கர்னி சார் கொலை பற்றி உனக்கு தெரிந்த எல்லாமே. 111 00:08:45,040 --> 00:08:46,290 பதிலுக்கு என்ன கிடைக்கும்? 112 00:08:46,665 --> 00:08:49,458 ஒரு வாய்ப்பு… உயிருடன் இருக்க. 113 00:08:49,540 --> 00:08:52,125 உன் ஆட்கள் உன்னைக் கொல்ல உன்னை தேடிட்டு இருப்பாங்க. 114 00:08:52,583 --> 00:08:55,458 ஏன்னா நீ இப்ப பொறுப்பு, உனக்கு அது தெரியும். 115 00:08:55,750 --> 00:08:58,750 அதனால, யதீஷ் சாவ்லா, உன்னை உயிரோடு விட எனக்கு நல்ல காரணம் சொல்லு. 116 00:09:01,416 --> 00:09:03,666 பேசத் தொடங்கு… இப்பவே. 117 00:09:12,666 --> 00:09:14,750 மேடம், நம்ம படையை கூட்டத் தொடங்கியாச்சு. 118 00:09:14,833 --> 00:09:17,041 ஏற்கனவே மூன்று பிரிவுகளை அனுப்பியாச்சு. 119 00:09:17,125 --> 00:09:19,875 விமானப்படை தலைவர் டி'சூஸா நமக்கு வான்வழி உதவி செய்யறார். 120 00:09:19,958 --> 00:09:23,416 நம்ம வீரர்கள் மயான்மாருக்கு நுழைந்த உடனே, சீனா எதிர்வினை காட்டுவாங்க. 121 00:09:23,500 --> 00:09:26,916 பாகிஸ்தானை கூட்டாளி ஆக்கி, அவங்க மேற்கு பக்கத்தை குறி வைப்பாங்க. 122 00:09:27,000 --> 00:09:28,541 அதற்கு நாம தயாரா இருக்கணும். 123 00:09:28,625 --> 00:09:31,000 நாம இரு பக்கங்களையும் ஒரே நேரத்தில் கையாள முடியுமா? 124 00:09:31,083 --> 00:09:34,583 ஆமாம், மேடம். ஏற்கனவே மேற்கு பக்கத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தாச்சு. 125 00:09:34,665 --> 00:09:37,500 அஷோக்ஜி நமக்கு விமானம், மூன்று தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் 126 00:09:37,583 --> 00:09:39,708 மற்றும் இரண்டு டெஸ்ட்ராயர்ஸ் உறுதி அளிச்சிருக்கார். 127 00:09:39,790 --> 00:09:42,250 மேடம், எம்ஈஏ மயான்மார் அரசோடு தொடர்பில் இருக்கு. 128 00:09:42,333 --> 00:09:46,208 இந்த விஷயத்தில் தீவிரத்தை குறைவாக வைத்திருக்க மிக முயற்சிக்கிறோம். 129 00:09:46,665 --> 00:09:49,125 மேடம், இதைச் சொல்ல வேறு வழி இல்லை, ஆனால்… 130 00:09:49,915 --> 00:09:51,790 இந்த போர் நீளப் போகுது. 131 00:09:51,875 --> 00:09:53,333 சீனா மற்றும் பாகிஸ்தானால். 132 00:09:53,833 --> 00:09:56,165 நம்ம வளங்கள் அழியப் போகுது. 133 00:09:56,250 --> 00:09:58,875 நாம முழுசா தயாராகி இந்த போருக்கு போகணும். 134 00:09:59,333 --> 00:10:02,250 நாம போர்க்கால அடிப்படையில் நம்ம கட்டமைப்பை வலுவூட்டணும். 135 00:10:03,916 --> 00:10:07,333 ஏற்கனவே துவாரக் நாத்தோடு தொடர்பில் இருக்கேன். தில்லிக்கு வந்துட்டே இருக்கார். 136 00:10:07,416 --> 00:10:08,250 நல்லது. 137 00:10:08,833 --> 00:10:11,541 நான் ஜனாதிபதிக்கு நிலையை சொல்லிட்டேன். 138 00:10:11,916 --> 00:10:13,041 அவர் நமக்கு ஆதரவா இருக்கார். 139 00:10:13,125 --> 00:10:14,833 எல்லாம் நல்லா நடக்கும்னு நம்பவோம். 140 00:10:16,041 --> 00:10:16,916 ஜெய் ஹிந்த். 141 00:10:30,666 --> 00:10:31,666 என்ன முறைக்கிறே? 142 00:10:31,750 --> 00:10:34,750 நான் முறைக்கலை. முழு கிராமமே நம்மளை முறைச்சு பார்க்குது. 143 00:10:39,833 --> 00:10:40,750 அவன் வந்துட்டான். 144 00:10:46,500 --> 00:10:48,833 ஸ்டீபன், பயணம் நல்லா போச்சுன்னு நம்பறேன். 145 00:10:48,915 --> 00:10:50,290 உங்களை பார்க்க மகிழ்ச்சி. 146 00:10:50,375 --> 00:10:51,540 -நீ நலம்னு நம்பறேன். -ஆமாம். 147 00:10:52,333 --> 00:10:54,500 இவர்தான் டெம்ஜென். எங்க ஆளுங்கள்லேயே சிறந்தவர். 148 00:10:58,375 --> 00:11:00,791 டெம்ஜென், எங்களுக்கு நேரமில்லை. 149 00:11:01,666 --> 00:11:02,791 மேற்பட்டு என்ன திட்டம்? 150 00:11:04,666 --> 00:11:06,000 நீங்க செய்திகள் பார்க்கலையா? 151 00:11:06,666 --> 00:11:09,583 சில நாட்கள் முன்பு, இங்கே ஒரு இந்திய பிரிவு தாக்குதல் செய்தது. 152 00:11:10,000 --> 00:11:11,583 அது ரகசிய ராணுவ ஆபரேஷன். 153 00:11:11,666 --> 00:11:14,291 பிரிவிலிருந்து பலர் கொல்லப்பட்டாங்க, அப்புறம்… 154 00:11:16,416 --> 00:11:19,083 சில வீரர்கள் ருக்மாவின் ஆட்களால் சிறைபிடிக்கப்பட்டாங்க. 155 00:11:19,166 --> 00:11:21,875 அவங்க வீடியோ இணையத்தில் வைரல் ஆயிடுச்சு. 156 00:11:22,375 --> 00:11:24,458 அது கர்னல் விக்ரம். 157 00:11:24,541 --> 00:11:28,333 தாக்குதல் எப்போது, எங்கே நடக்கும்னு ருக்மாவுக்கு ஏற்கனவே தெரியும். 158 00:11:28,416 --> 00:11:30,250 பிரிவு இலக்கு இடத்தை அடைந்த போது, 159 00:11:30,333 --> 00:11:31,958 ருக்மா அவங்களை மறைந்திருந்து தாக்கினான். 160 00:11:32,040 --> 00:11:33,290 அதாவது… 161 00:11:34,333 --> 00:11:36,375 உங்க ஆளுங்க யாரோ எதிரிக்கு உதவி செய்யுறாங்க. 162 00:11:38,165 --> 00:11:39,958 அவங்க ஆட்கள் எல்லா இடத்துலயும் இருக்காங்க. 163 00:11:40,583 --> 00:11:42,458 ரொம்ப உயர் பதவி ஆளுங்க கூட அவங்களுக்கு தெரியும். 164 00:11:43,458 --> 00:11:45,540 நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். 165 00:11:45,625 --> 00:11:47,915 ஆனால் ருக்மா ஏன் அந்த வீரர்களை சிறைபிடித்தான்? 166 00:11:48,000 --> 00:11:49,375 சில கோரிக்கைகள் வைக்க 167 00:11:50,083 --> 00:11:51,790 அந்த வீரர்கள் உயிர்களுக்கு பதிலாக. 168 00:11:53,625 --> 00:11:55,875 -கிராமத்தின் வரைபடம் இருக்கா? -ஆமாம். 169 00:11:57,375 --> 00:11:58,875 இவை ருக்மாவின் குடியிருப்புகள். 170 00:11:59,790 --> 00:12:03,083 பாதுகாப்பு இங்கே, இங்கே மற்றும் இங்கே வைக்கப்பட்டிருக்கு. 171 00:12:03,166 --> 00:12:04,208 சரி, நல்லது. 172 00:12:04,291 --> 00:12:06,500 -அதனால திட்டம்… -இந்திய வீரர்கள்… 173 00:12:07,041 --> 00:12:08,416 அவங்களை எங்கே வெச்சிருக்காங்க? 174 00:12:08,500 --> 00:12:10,625 ஸ்ரீகாந்த், வேண்டாம். 175 00:12:11,375 --> 00:12:12,291 ரொம்ப ஆபத்து. 176 00:12:12,958 --> 00:12:14,458 நாம செய்தாகணும், ஸ்டீபன். 177 00:12:14,541 --> 00:12:16,958 ருக்மாவை சிறைபிடிப்பதுதான் திட்டம். 178 00:12:17,791 --> 00:12:21,250 இறந்தோ உயிருடனோ. வேறு எதை முயற்சிப்பதும் ஆபத்தானது. 179 00:12:21,333 --> 00:12:23,791 நமக்கு வேறு வழி இல்லை, ஸ்டீபன். 180 00:12:24,166 --> 00:12:27,750 நாம எது செய்தாலும், அந்த வீரர்களின் உயிருக்கு ஆபத்தாகும். 181 00:12:27,833 --> 00:12:29,208 அவங்களை கொன்னுடுவாங்க. 182 00:12:29,291 --> 00:12:32,000 முதன்முதலில், அந்த வீரர்களை அங்கிருந்து விடுவிப்போம். 183 00:12:32,665 --> 00:12:34,290 பிறகு ருக்மாவை தாக்குவோம். 184 00:12:40,000 --> 00:12:41,833 சிறை செல்கள் இங்கே இருக்கு. 185 00:12:41,915 --> 00:12:43,915 ஒருவேளை வீரர்கள் அங்கே இருக்கலாம். 186 00:12:44,458 --> 00:12:46,415 -ஸ்டீபன், நான் கிளம்பறேன். -சரி. 187 00:12:46,500 --> 00:12:48,833 -பார்ப்போம். -சரி. பார்ப்போம். 188 00:12:49,958 --> 00:12:51,958 ஸ்டீபன், தளவாடங்கள் எப்ப வரும்? 189 00:12:53,458 --> 00:12:54,333 வந்துட்டே இருப்பாங்க. 190 00:12:56,583 --> 00:12:58,915 டாஸ்க் அணியின் எல்லா ஃபோன்களும் ஹாக் செய்யப்பட்டன. 191 00:12:59,000 --> 00:13:01,875 ஆனால் அவங்க இந்த தகவலை ட்ரான்ஸ்மிட் செய்தது யாருக்கும் தெரியாது. 192 00:13:02,625 --> 00:13:06,083 ஸ்ரீகாந்தையும் டாஸ்க் அணியையும் மாட்டிவிட இது தெளிவாக செய்யப்பட்ட முயற்சி. 193 00:13:07,375 --> 00:13:08,458 உன் முழு பெயரை சொல்லு. 194 00:13:08,833 --> 00:13:09,750 யதீஷ் சாவ்லா. 195 00:13:10,333 --> 00:13:12,416 நான் சொன்னது உண்மை என உறுதி செய்கிறேன். 196 00:13:14,166 --> 00:13:16,750 ஒப்புதல் வாக்குமூலத்தை யார் வேணா பிறகு திரும்ப பெறலாம். 197 00:13:17,458 --> 00:13:18,541 வேறு ஏதாவது ஆதாரம் இருக்கா? 198 00:13:18,625 --> 00:13:20,375 சார், வங்கி கணக்குகளை ஸ்கான் பண்றோம். 199 00:13:20,791 --> 00:13:23,000 அந்நிய கணக்குகளிலிருந்து பணமாற்றங்கள் இருக்கு. 200 00:13:23,083 --> 00:13:25,166 கைபேசிகள், டேப்லட்ஸ், லேப்டாப்ஸ், 201 00:13:25,250 --> 00:13:28,000 எல்லா சாதனங்களும் தடயவியல் ரீதியா ஆராயப்படுகிறது. 202 00:13:28,083 --> 00:13:30,333 அதனால, நமக்கு இன்னும் ஆதாரம் கிடைக்கும்வரை… 203 00:13:30,416 --> 00:13:33,250 காலே, நம்மகிட்ட ஏற்கனவே போதிய ஆதாரம் இருக்கு. 204 00:13:33,333 --> 00:13:36,875 நான் ஸோயாவையும், அவளோட விசாரணை வழியையும் முழுசா நம்பறேன். 205 00:13:36,958 --> 00:13:38,208 அவ சரியான பாதையில் இருக்கா. 206 00:13:38,708 --> 00:13:40,958 ஸ்ரீகாந்த் நிரபராதின்னு நான் நம்பறேன். 207 00:13:42,458 --> 00:13:44,583 இந்த கமிட்டி சார்பாக, நான் பரிந்துரைக்கிறேன் 208 00:13:44,665 --> 00:13:48,290 ஸ்ரீகாந்த் பெயரில் கொடுக்கப்பட்ட பிடியாணை திரும்பப் பெறப்படணும். 209 00:13:48,375 --> 00:13:51,833 அவர் குடும்பம் உடனடியாக பாதுகாப்பில் எடுக்கப்பட வேண்டும். 210 00:13:52,333 --> 00:13:55,290 -சரி, சார். -அவர் நடத்தைபற்றி? 211 00:13:55,375 --> 00:13:58,458 ஒவ்வொரு வாய்ப்பிலும், துறையின் நெறிமுறைகளை மீறியிருக்கார். 212 00:13:58,540 --> 00:14:00,791 -அவரை கட்டுப்படுத்தி ஆகணும். -மன்னிக்கணும், சார். 213 00:14:01,208 --> 00:14:04,000 ஸ்ரீகாந்த் பல முறை நாட்டுக்காக தன் உயிரை பணையம் வைத்திருக்கார். 214 00:14:04,083 --> 00:14:06,625 நாட்டுக்காக உயிரை பணையம் வைப்பது… 215 00:14:07,625 --> 00:14:11,875 ஷர்மா, நாட்டுக்காக ஸ்ரீகாந்த் செய்ததை நான் மதிக்கிறேன். எல்லாரும் மதிக்கிறோம். 216 00:14:11,958 --> 00:14:14,750 ஆனால் நெறிமுறைகள் ஒரு காரணத்திற்காக இயற்றப்பட்டிருக்கு. 217 00:14:15,083 --> 00:14:16,750 இது உங்களுக்கே நல்லா தெரியும். 218 00:14:17,833 --> 00:14:20,041 -ஆமாம். -அதனால ஸ்ரீகாந்தை அழைப்போம். 219 00:14:20,125 --> 00:14:21,875 பிறகு அவரை என்ன செய்வதென முடிவு செய்வோம். 220 00:14:22,166 --> 00:14:24,750 ஸோயா, ஸ்ரீகாந்த் இப்ப எங்கே இருக்கார்னு உனக்கு தெரியுமா? 221 00:14:26,083 --> 00:14:27,291 தெரியாது, சார். 222 00:14:35,708 --> 00:14:37,250 -எப்படி போச்சு? -ஆல் க்ளியர். 223 00:14:37,875 --> 00:14:39,040 அது சிறப்பு. 224 00:14:39,500 --> 00:14:40,458 ஜேகேவிடமிருந்து தகவல்? 225 00:14:40,540 --> 00:14:42,875 அதுக்குத்தான் காத்திருக்கேன். சார். 226 00:14:44,458 --> 00:14:46,333 அறையை ஐந்து நிமிடங்களுக்கு தர முடியுமா? 227 00:14:53,165 --> 00:14:55,458 சரி, ஸோயா, புனித்… 228 00:14:56,875 --> 00:14:58,875 நிறைய ஆயிடுச்சு. அட, சொல்லுங்க. 229 00:14:59,290 --> 00:15:00,458 ஸ்ரீகாந்த் எங்கே? 230 00:15:03,375 --> 00:15:05,041 -சார், அவர் மயான்மாரில் இருக்கார். -என்ன? 231 00:15:06,208 --> 00:15:08,416 -மயான்மார் போயிருக்கானா? -ஸ்டீபன்கூட. 232 00:15:08,500 --> 00:15:11,333 என்ன? ஸ்டீபன் கூசோவா? 233 00:15:11,416 --> 00:15:13,750 கள்ள நோட்டு கடத்தல்காரர்கள் பயன்படுத்தற வழி, 234 00:15:13,833 --> 00:15:16,291 -ஸ்ரீகாந்த் அதை பயன்படுத்தினார்… -அவனுக்கு பைத்தியமா? 235 00:15:17,500 --> 00:15:19,041 ஏன் என்னிடம் அவன் சொல்லலை? 236 00:15:19,125 --> 00:15:20,083 ஏன்? 237 00:15:21,041 --> 00:15:24,583 சார், உங்களை நம்ப முடியுமான்னு அவருக்கு உறுதியா தெரியலை. 238 00:15:25,791 --> 00:15:26,791 என்ன அபத்தம். 239 00:15:26,875 --> 00:15:28,625 சார், நாங்க எல்லாரும் சந்தேகிச்சோம் 240 00:15:28,708 --> 00:15:32,125 டாஸ்க்ல ஒரு கருப்பு ஆடு இருக்கிறதா. யாரை நம்பறதுன்னு தெரியலை. 241 00:15:32,208 --> 00:15:34,665 அதனால, நான் அந்த கருப்பு ஆடுன்னு நினைச்சுட்டான். 242 00:15:35,625 --> 00:15:36,500 துரோகின்னு. 243 00:15:36,958 --> 00:15:40,083 சார், யதீஷை இப்ப பிடிச்சதால், உங்க மேல சந்தேகமில்லை. 244 00:15:41,040 --> 00:15:42,208 எனக்கு நிம்மதி. 245 00:15:43,665 --> 00:15:45,958 ஸ்ரீகாந்துக்கு என்னை பல வருஷமா தெரியும்… 246 00:15:47,875 --> 00:15:51,458 இருந்தும் அவனுக்கு என் மேல சந்தேகம். 247 00:15:57,208 --> 00:15:58,333 முட்டாள். 248 00:16:10,583 --> 00:16:11,791 கூப்பிட்டீங்களா, கர்னல்? 249 00:16:21,833 --> 00:16:22,750 இதெல்லாம் என்ன? 250 00:16:23,750 --> 00:16:25,541 இது நம்ம டீலின் பகுதி இல்லையே. 251 00:16:25,916 --> 00:16:28,458 உங்க ஆபரேஷனுக்கு வீரர்கள் தேவைன்னே. 252 00:16:28,916 --> 00:16:30,500 நான் உதவினேன். 253 00:16:31,333 --> 00:16:32,625 அதுக்கு உதவின்னு பெயரில்லை. 254 00:16:33,583 --> 00:16:34,875 அது வியாபாரம். 255 00:16:35,665 --> 00:16:37,625 தாக்குதலுக்கு மட்டும்தான் டீல். 256 00:16:38,375 --> 00:16:40,250 என் வில்லேஜிலிருந்து ரொம்ப தூரம். 257 00:16:40,333 --> 00:16:42,790 இந்திய வீரர்களை இங்கே கூட்டி வர எந்த டீலும் இல்லை. 258 00:16:43,583 --> 00:16:46,208 இது போர், கர்னல். அதனால கைதிகள் இருப்பாங்க. 259 00:16:46,290 --> 00:16:49,165 அந்த கைதிகளின் வீடியோவும் கசியும்ல? 260 00:16:52,750 --> 00:16:54,750 இப்ப நாங்க இந்திய அரசின் ரேடாரில் இருக்கோம். 261 00:16:56,165 --> 00:16:59,790 பெய்ஜிங் என்னை கடினமான கேள்விகள் கேட்கிறது. 262 00:17:01,333 --> 00:17:02,458 ரொம்ப பதட்டப்படாதீங்க. 263 00:17:02,541 --> 00:17:04,500 உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. 264 00:17:05,583 --> 00:17:07,875 நீ என்னை சாகடிக்கப் போறே. 265 00:17:09,250 --> 00:17:11,750 அந்த இந்திய வீரர்கள் இங்கிருந்து போகணும். 266 00:17:13,333 --> 00:17:14,250 கொஞ்ச நேரம் கொடுங்க. 267 00:17:15,250 --> 00:17:17,750 -ஏதாவது செய்யறேன். -என்ன செய்தாலும், சீக்கிரம் செய். 268 00:17:18,208 --> 00:17:19,833 அவங்க யார் கண்ணிலும் இங்கே தென்பட கூடாது. 269 00:17:21,375 --> 00:17:22,665 அது வரை, 270 00:17:23,333 --> 00:17:25,625 என் வில்லேஜில் எந்த பிரச்சினையும் கூடாது. 271 00:17:26,915 --> 00:17:27,790 புரிஞ்சுதா? 272 00:17:31,458 --> 00:17:34,000 எந்த இந்நியனின் ரத்தமாவது இங்கே சிந்தினா… 273 00:17:38,791 --> 00:17:40,250 உன்னை கொன்னுடுவேன். 274 00:18:04,333 --> 00:18:05,333 சார். 275 00:18:06,583 --> 00:18:08,125 இன்றிரவு தாக்குவோம். 276 00:18:08,208 --> 00:18:10,333 என்ன நடக்குதுன்னு அவங்க தெரிஞ்சுக்கிறதுக்குள்ள, 277 00:18:10,416 --> 00:18:12,333 நம்ம வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். 278 00:18:12,416 --> 00:18:14,458 அவங்க சுதாரிக்கவே கூடாது. 279 00:18:14,541 --> 00:18:17,083 அவங்களை விட நம்மிடம் கம்மி ஆட்கள்தான். 280 00:18:17,166 --> 00:18:21,041 அதனால, இந்த தாக்குதலில், ஆச்சரியம் என்பதுதான் நம் பெரிய ஆயுதம். 281 00:18:21,125 --> 00:18:22,750 -புரியுதா? -ஆமாம்! 282 00:18:23,166 --> 00:18:24,000 உலுப்பி. 283 00:18:25,583 --> 00:18:27,541 தாக்குதல் வரை, உங்க ஃபோன்களை கொடுங்க. 284 00:18:30,833 --> 00:18:31,833 ஆயுதங்கள்? 285 00:18:39,833 --> 00:18:40,791 தளவாடங்கள். 286 00:18:41,666 --> 00:18:42,500 இறுதியா. 287 00:18:48,833 --> 00:18:50,708 -ஒரு நிமிடம் கொடு. -நிச்சயமா, சார். 288 00:18:54,000 --> 00:18:55,250 -சொல்லுங்க, சார். -ஹாய், பாவிக். 289 00:18:55,333 --> 00:18:57,416 நான் பீஎம்மை சந்திக்க இந்தியா வந்துட்டு இருக்கேன். 290 00:18:57,500 --> 00:18:58,875 உனக்கு ஒரு செய்தி இருக்கு. 291 00:18:58,958 --> 00:19:01,041 நான் தரையிறங்கும் போது, அது வெளி வரணும். 292 00:19:01,125 --> 00:19:03,583 ஒருவேளை பாசுக்கு மனசு மாறினால், 293 00:19:03,666 --> 00:19:06,166 மக்கள் கருத்து உறுதியா நமக்கு சாதகமா இருக்கணும். 294 00:19:07,250 --> 00:19:08,750 விரைவான போனஸுக்கு நன்றி. 295 00:19:09,291 --> 00:19:11,000 அணியை உடனே அதில் இறக்கறேன். 296 00:19:26,333 --> 00:19:28,541 டெம்ஜென் தன் டெலிவரிஸோட வந்திருக்கான். 297 00:19:29,500 --> 00:19:32,000 அங்கீகரிக்கப்பட்டது. அவனை உள்ளே விடு. 298 00:20:10,875 --> 00:20:11,708 ஆல் க்ளியர். 299 00:20:11,791 --> 00:20:12,916 நீங்க வெளியே வரலாம். 300 00:20:16,791 --> 00:20:18,791 டெம்ஜென், நன்றி. 301 00:20:20,333 --> 00:20:21,166 வா. 302 00:20:49,750 --> 00:20:51,750 ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கு. 303 00:20:51,833 --> 00:20:53,791 முழு இடமும் காலியா இருக்கு. 304 00:21:02,291 --> 00:21:03,791 ஆயுதங்களை கீழே போடுங்க! 305 00:21:03,875 --> 00:21:05,125 இப்பவே போடுங்க! 306 00:21:48,833 --> 00:21:51,000 ஸ்ரீகாந்த் திவாரி. 307 00:21:52,041 --> 00:21:55,583 ஒன் அண்ட் ஒன்லி ஏஜென்ட் நம்பர் 1. பிரபலம். 308 00:21:55,666 --> 00:21:58,291 நான் உன்னை இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தேன், 309 00:21:58,375 --> 00:22:00,625 ஆனா நீயா வந்து என் மடியில விழுந்துட்ட? 310 00:22:04,500 --> 00:22:05,708 என் இதயத்தை உடைச்சுட்டேபா. 311 00:22:07,041 --> 00:22:08,375 எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. 312 00:22:09,791 --> 00:22:13,458 விரைவில் நீ என் கையில் மாட்டுவேன்னு தெரியும். ஆனால் இப்படியா? சே. 313 00:22:13,916 --> 00:22:18,708 யார் யார்கிட்ட மாட்டியிருக்கான்னு நேரம்தான் சொல்லும், ருக்மா. 314 00:22:20,750 --> 00:22:23,208 ஹேய்! நாற்காலி கொண்டு வா. 315 00:22:24,000 --> 00:22:25,041 நாம உட்கார்ந்து பேசுவோம். 316 00:22:25,125 --> 00:22:26,375 வீரனுக்கு வீரன். 317 00:22:26,458 --> 00:22:27,291 "வீரனா?" 318 00:22:28,666 --> 00:22:30,166 நீ வீரனே இல்லை. 319 00:22:30,625 --> 00:22:33,750 மக்களை கொல்ல காசு வாங்கறே, உன்னை வீரன்னு சொல்லிக்கிறே? 320 00:22:35,375 --> 00:22:37,583 நீ நின்னுட்டே இரு, இதை எடுத்துட்டு போ. 321 00:22:40,583 --> 00:22:41,625 ஒரு விஷயம் சொல்லு. 322 00:22:43,083 --> 00:22:45,958 உன் நேரத்தை எப்படி கையாள்றபா? 323 00:22:46,041 --> 00:22:49,500 இந்த இரட்டை வாழ்க்கை வாழ நிறைய முயற்சி செய்யணுமே. 324 00:22:49,583 --> 00:22:50,875 நேர்மையா சொல்லு, 325 00:22:52,291 --> 00:22:56,166 நல்ல கணவனா இருக்க முடிஞ்சுதா? இல்ல நல்ல அப்பனா? 326 00:22:56,958 --> 00:22:59,291 அதை விடு, எப்படி இருந்தாலும் ஏஜென்டா பரவாயில்லை. 327 00:23:00,458 --> 00:23:02,625 குறைந்தது எனக்கு யாரோ இருக்காங்க… 328 00:23:02,708 --> 00:23:04,208 அவங்களுக்காக நான் போராட. 329 00:23:06,541 --> 00:23:08,875 ருக்மா, சொல்லு, நீ யாருக்காக போராடறே? 330 00:23:24,541 --> 00:23:25,666 இவளை தெரியுதா? 331 00:23:27,208 --> 00:23:28,333 அவ பெயர் நிமா. 332 00:23:30,708 --> 00:23:31,541 என்னோட நிமா. 333 00:23:34,791 --> 00:23:36,125 என்னை ரொம்ப காதலிச்சா. 334 00:23:36,833 --> 00:23:39,125 எப்படீன்னு தெரியாது. ஆனால் காதலிச்சா. 335 00:23:39,666 --> 00:23:41,250 நானும் அவளை காதலிச்சேன். 336 00:23:41,333 --> 00:23:42,208 நிஜமாவா? 337 00:23:43,000 --> 00:23:46,375 உன்னை பார்த்தா, உனக்கு குடும்பம் இருக்கும்னு தோணலியே. 338 00:23:47,333 --> 00:23:49,208 இல்ல? அப்படித்தானே? 339 00:23:49,958 --> 00:23:53,000 எனக்கும் தோணிச்சு. நானா, ஃபேமிலி மேனா? 340 00:23:56,125 --> 00:23:56,958 ஆனா அப்படித்தான். 341 00:23:59,583 --> 00:24:01,041 என்னை மணக்க ஆசைப்பட்டா. 342 00:24:03,708 --> 00:24:04,958 ஆனால் நீ அவளை கொன்னுட்டே. 343 00:24:05,041 --> 00:24:08,208 நானா? ஹேய், நான் அவளை பார்த்ததே இல்லைப்பா. 344 00:24:11,791 --> 00:24:13,750 நீ விசையை அழுத்தலை, திவாரி. 345 00:24:13,833 --> 00:24:16,708 ஆனால் உன்னாலத்தான் அவ இறந்தா. 346 00:24:19,416 --> 00:24:20,708 நீயும் உயிர்களை எடுக்கறே. 347 00:24:20,791 --> 00:24:23,333 ஆனால் உன்னை வீரன்னு சொல்லிக்கறதால அது மாறாது. 348 00:24:25,875 --> 00:24:28,333 ருக்மா, பாரு. 349 00:24:30,833 --> 00:24:33,291 அவ இறந்ததுக்கு நான் வருந்தறேன். 350 00:24:34,166 --> 00:24:36,291 ஆனால் அவ மரணத்துக்கு நான் காரணமில்லை. 351 00:24:37,583 --> 00:24:39,500 அவ உன்னை காதலிச்சப்ப… 352 00:24:41,291 --> 00:24:44,333 அவளே இறப்பு சான்றிதழ்ல கையெழுத்து போட்டுட்டா. 353 00:24:46,083 --> 00:24:48,541 அவ மரணத்துக்கு யாராவது காரணம்னா… 354 00:24:50,000 --> 00:24:51,083 அது நீதான். 355 00:24:55,750 --> 00:24:57,041 இது எளிமையான விஷயம். 356 00:24:58,166 --> 00:25:01,333 நீ என் மனைவியை கொன்னே, நான் பழி தீர்க்கணும். 357 00:25:01,416 --> 00:25:03,208 -அப்ப என்னை கொல்லு. -ஆமாம், செய்வேன். 358 00:25:03,666 --> 00:25:06,833 உன்னை கொல்லுவேன். நிதானமா. மகிழ்ச்சியா. என் நேரத்தை எடுத்துக்குவேன். 359 00:25:06,916 --> 00:25:08,583 அதுவரை, அதற்காக காத்திரு. 360 00:25:10,666 --> 00:25:12,916 அவனை ஏன் உசுப்பி விடறே? 361 00:25:13,000 --> 00:25:14,333 ஏன் நெருப்புல எண்ணெயை ஊத்தறே? 362 00:25:14,416 --> 00:25:16,000 கவலை படாதே, ஜேகே. 363 00:25:16,083 --> 00:25:18,333 அவன் நம்மை இங்கே கொல்ல மாட்டான். 364 00:25:19,000 --> 00:25:20,750 அது வரை எனக்கு புரி்சிடுச்ச. 365 00:25:21,125 --> 00:25:23,500 பாஸ், இவங்களை என்ன செய்யறது? அவங்களை கொல்லணுமா? 366 00:25:26,208 --> 00:25:27,375 இப்ப அவங்களை கொல்ல முடியாது. 367 00:25:27,458 --> 00:25:30,000 இந்திய வீரர்களால சூலாங் ஏற்கனவே மிரண்டு போயிருக்கான். 368 00:25:31,000 --> 00:25:33,041 வேறு ஏதாவது செய்தா, அவன் வெடிச்சிடுவான். 369 00:25:37,916 --> 00:25:41,750 விஷயங்கள் அமைதியாகும் வரை, அவங்களை செல்லில் போடு. பிறகு முடிவு செய்யலாம். 370 00:25:42,375 --> 00:25:43,333 சரி, பாஸ். 371 00:25:48,625 --> 00:25:50,125 உனக்கு நல்ல செய்தி இருக்கு. 372 00:25:50,208 --> 00:25:52,833 ஸ்ரீகாந்துக்கு எதிரான எல்லா குற்றங்களையும் கைவிடறாங்க. 373 00:25:53,250 --> 00:25:55,791 பசங்களை கூட்டிட்டு மும்பை போங்க. 374 00:25:55,875 --> 00:25:58,291 விஷயங்கள் சாதாரணமாக ஆகும் வரை, 375 00:25:58,375 --> 00:26:00,750 நீங்க டாஸ்க் பாதுகாப்பில் வைக்கப்படுவீர்கள். 376 00:26:04,583 --> 00:26:06,750 ஸ்ரீகாந்த் பற்றி ஏதாவது செய்தி? 377 00:26:08,250 --> 00:26:09,916 அவரை தொடர்பு கொள்ள முடியலை. 378 00:26:15,625 --> 00:26:18,625 அவரோட திரும்பி போக எதிர்பார்த்திருந்தேன். 379 00:26:19,208 --> 00:26:21,958 சுச்சி, நம்பிக்கையை வைங்க. 380 00:26:22,041 --> 00:26:22,958 என்னை நம்புங்க. 381 00:26:23,041 --> 00:26:24,041 அவர் திரும்ப வருவார். 382 00:26:24,125 --> 00:26:26,041 அவர் எங்க சிறந்த ஆபரேடிவ்ஸில் ஒருவர். 383 00:26:32,291 --> 00:26:33,375 தெரியுமா, சலோனி… 384 00:26:36,166 --> 00:26:39,666 ஸ்ரீ வாழ்க்கை முழுக்க என்னிடம் பொய் சொல்லியிருக்கார். 385 00:26:40,750 --> 00:26:43,875 அவர் வேலை பற்றி, அவர் இருக்கும் இடங்கள் பற்றி. 386 00:26:46,416 --> 00:26:48,416 ஆனால் இந்த முறை, எனக்கு உண்மை தெரியும். 387 00:26:50,333 --> 00:26:53,458 அவர் விலகி இருக்க உண்மையான காரணம் தெரியும். 388 00:26:54,625 --> 00:26:57,083 எதுவும் தெரியாமலேயே இருந்திருக்கலாம், முன்பை போலவே. 389 00:26:57,166 --> 00:26:58,416 என்னிடம் பொய் சொன்ன போது போல. 390 00:26:59,250 --> 00:27:02,958 உண்மை தெரிஞ்சிருப்பதை விட தெரியாமல் இருப்பதே நல்லது. 391 00:27:03,625 --> 00:27:06,291 தெரியுமா, தினமும், நினைக்கிறேன்… 392 00:27:08,291 --> 00:27:12,125 எப்ப வேணா, ஸ்ரீகாந்த் அந்த கதவு வழியா வந்து 393 00:27:12,208 --> 00:27:15,375 அவர் சுத்தற ஏதாவது கதைகளை சொல்லுவார்னு. 394 00:27:18,083 --> 00:27:20,791 எல்லாமே நலம்னு என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்வார். 395 00:27:27,333 --> 00:27:28,375 அவரை ரொம்ப மிஸ் பண்றேன். 396 00:27:30,625 --> 00:27:32,083 அவர் திரும்ப வேணும், சலோனி. 397 00:27:38,708 --> 00:27:42,875 பிரைம் டைம் நியூஸ் பாவிக் கன்வாருடன 398 00:27:42,958 --> 00:27:45,708 மன் பாரத் செய்திகளுக்கு வரவேற்கிறேன். 399 00:27:45,791 --> 00:27:47,750 உங்களுக்கு முக்கிய செய்தி வெச்சிருக்கோம். 400 00:27:47,833 --> 00:27:50,708 பாசு அரசு ரகசியமாக ஒரு பாதுகாப்பு டீல் செய்யப்போவதாக 401 00:27:50,791 --> 00:27:53,833 நம்பத்தகுந்த தகவல் எங்களிடம் உள்ளது. 402 00:27:54,541 --> 00:27:56,833 ஆமாம். இது உண்மையா இருந்தா, 403 00:27:56,916 --> 00:27:58,375 நாம ஒத்துக்கணும், 404 00:27:58,458 --> 00:28:01,208 முதல்முறையாக கோழை பாசு தைரியமான முடிவு எடுத்திருக்காங்கன்னு. 405 00:28:01,291 --> 00:28:04,291 ஆமாம். இறுதியாக, அவங்க தைரியத்தை காட்டியிருக்காங்க. 406 00:28:04,375 --> 00:28:09,208 மறக்காதீங்க, இந்த செய்தியை முதன்முதலில் எங்க சேனலில் கேட்டீங்க. 407 00:28:20,541 --> 00:28:21,666 உட்காருங்க. உட்காருங்க. 408 00:28:25,958 --> 00:28:28,333 என்ன சாப்பிடறீங்க? டீ? காபி? 409 00:28:28,416 --> 00:28:30,041 எனக்கு எதுவும் வேண்டாம், மேடம். நன்றி. 410 00:28:30,125 --> 00:28:31,166 எனக்கு ஒரு டீ. 411 00:28:32,833 --> 00:28:36,166 இவ்வளவு குறுகிய காலத்தில் என்னை சந்திக்க வந்தீங்க, மிக்க நன்றி. 412 00:28:37,208 --> 00:28:38,458 இது என் நாடும் கூடத்தான். 413 00:28:39,125 --> 00:28:41,625 என் நாட்டுக்கு என் தேவை இருக்கும் போது, 414 00:28:41,708 --> 00:28:43,750 நான் வருவேன். எப்பவும். 415 00:28:46,291 --> 00:28:49,000 ஆனால் நீங்க யுகே குடிமகனாயிட்டதா கேள்விப்பட்டேனே. 416 00:28:51,166 --> 00:28:52,375 ஆமாம், நிச்சயமா. 417 00:28:53,958 --> 00:28:56,083 ஆனால் மனதளவில், நான் எப்போதுமே இந்தியன் தான். 418 00:28:58,208 --> 00:28:59,708 அப்படியே, உங்களை பாராட்டியே ஆகணும். 419 00:28:59,791 --> 00:29:03,666 எதிர்க்கட்சியின் வெறுப்பு பிரச்சாரங்கள், சமூக ஊடக ட்ரோலிங் இருந்தும், 420 00:29:03,750 --> 00:29:05,666 நீங்க உங்க கொள்கைகளிலிருந்து பின்வாங்கலை. 421 00:29:07,291 --> 00:29:09,291 ஊடகம் யாருக்கும் விசுவாசமா இருக்காது. 422 00:29:10,000 --> 00:29:10,916 குறிப்பா, யுகே மற்றும் 423 00:29:11,416 --> 00:29:14,250 யுஎஸ்ஸில் இருக்கும் மக்களால் வாங்கப்பட்டவர்கள். 424 00:29:16,833 --> 00:29:18,541 எப்படியும், வடகிழக்கில் 425 00:29:18,625 --> 00:29:21,291 நான் அமைதியையும் முன்னேற்றத்தையும் விரும்பினேன். 426 00:29:21,916 --> 00:29:23,625 ஆனால், பாருங்க, கட்டாயமாக, 427 00:29:23,708 --> 00:29:27,000 உங்களோடு உட்கார்ந்து டீல் பேச வேண்டியிருக்கு. 428 00:29:27,666 --> 00:29:30,458 அது, நாம இந்த டீலை சீக்கிரமா முடிக்கணும். 429 00:29:33,208 --> 00:29:38,041 எப்படின்னு தெரியலை, ஆனால் இந்த செய்தி ஊடகத்துக்கு கசிஞ்சிருக்கு. 430 00:29:38,708 --> 00:29:41,625 கவலை படாதீங்க, மேடம். ஊடகம் பற்றிதான் உங்களுக்கு தெரியுமே. 431 00:29:42,375 --> 00:29:44,500 நான் செயல்முறையை கலக்டீவோட தொடங்கிட்டேன். 432 00:29:44,583 --> 00:29:48,916 அவங்க சம்பிரதாயங்களை தொடங்கி, டீலை அடுத்த வாரமே முடிக்க தயாரா இருக்காங்க. 433 00:29:49,583 --> 00:29:52,708 ஆரம்ப எம்ஓயு கையெழுத்தானதும், ஏற்றுமதிகள் தொடங்கலாம். 434 00:29:53,916 --> 00:29:55,750 சரி. நல்லது. 435 00:29:56,375 --> 00:29:58,125 -நன்றி. -நன்றி, மேடம். 436 00:29:59,458 --> 00:30:00,291 மேடம்? 437 00:30:08,958 --> 00:30:09,958 நன்றி. 438 00:30:27,500 --> 00:30:29,125 யாராவது தண்ணி கொண்டு வாங்க! 439 00:30:30,000 --> 00:30:31,875 யாராவது கேட்கறீங்களா? 440 00:30:31,958 --> 00:30:33,291 ரொம்ப தாகம் எடுக்குது. 441 00:30:33,375 --> 00:30:34,875 ஹேய்! வாயை மூடு! 442 00:30:37,083 --> 00:30:39,541 அடச்சே, நம்மை மிருகங்கள் போல நடத்தறாங்க. 443 00:30:40,750 --> 00:30:42,000 நாம நல்லா மாட்டிட்டு இருக்கோம். 444 00:30:42,458 --> 00:30:44,791 டெம்ஜென் நல்லா மாட்டி விட்டுட்டான். 445 00:30:44,875 --> 00:30:46,500 -எனக்கு தெரியலை… -ஜேகே! 446 00:30:47,000 --> 00:30:48,000 அதுக்கு மேல பேசாதே. 447 00:30:49,708 --> 00:30:52,041 டெம்ஜென் துரோகம் செய்யறதுக்கு முன்ன செத்துடுவான்! 448 00:30:52,500 --> 00:30:53,500 அவ சொல்றது சரி. 449 00:30:53,583 --> 00:30:55,291 டெம்ஜெனை சின்ன வயசிலிருந்து தெரியும். 450 00:30:56,375 --> 00:30:57,375 டெம்ஜென் இல்லை. 451 00:30:58,583 --> 00:31:00,583 ருக்மா தான் டெம்ஜெனுக்கு தூண்டில் போட்டிருக்கான். 452 00:31:00,958 --> 00:31:02,416 நம்மை அடையறதுக்கு. 453 00:31:02,500 --> 00:31:04,291 நமக்காக அவன் உயிரை விட்டிருக்கான்! 454 00:31:04,375 --> 00:31:05,375 புரியுதா? 455 00:31:05,916 --> 00:31:08,500 அவனை கொல்லும் முன் கொடுமை படுத்த மாட்டாங்கன்னு நம்பறேன். 456 00:31:08,583 --> 00:31:10,416 ஸ்டீபன், அவன் சார்பில், மன்னிச்சிடு. 457 00:31:10,500 --> 00:31:11,916 உலுப்பி, மன்னிச்சிடு. 458 00:31:12,000 --> 00:31:14,000 மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 459 00:31:14,416 --> 00:31:15,958 நீ என்ன பண்றே? 460 00:31:16,041 --> 00:31:17,458 நாம எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும், 461 00:31:17,541 --> 00:31:19,708 சீக்கிரமே டெம்ஜென் கூட போய் சேர்ந்துடுவோம். 462 00:31:19,791 --> 00:31:21,583 கொஞ்ச நேரம் வாயை மூடறியா? 463 00:31:22,875 --> 00:31:25,291 எப்பவுமே நெகடிவா இருக்கே. 464 00:31:25,375 --> 00:31:27,750 பொசிட்டிவா இருக்கிறது உனக்கு எப்படி போகுது? 465 00:31:27,833 --> 00:31:29,500 நீயும் எங்களோட சேர்ந்து சாகப் போறே. 466 00:31:29,583 --> 00:31:31,541 சாகணும்னா, சாவோம்! 467 00:31:31,625 --> 00:31:33,000 ஆமாம், நீ ஏன் கவலை படறே? 468 00:31:33,083 --> 00:31:34,916 வாழ்க்கையில் எல்வா சுகத்தையும் அனுபவிச்சிட்டே. 469 00:31:35,000 --> 00:31:36,166 மனைவி, குழந்தைகள் இருக்காங்க. 470 00:31:36,250 --> 00:31:38,208 அதுக்கு முன்ன, ஒரு காதலி. பிறகு, விவாகரத்து. 471 00:31:38,291 --> 00:31:39,625 தனிமரமா யார் சாகப் போறது? நான். 472 00:31:39,958 --> 00:31:43,666 இப்பத்தான் டேட்டிங் செய்ய ஆரம்பிச்சேன், ஆனால் இப்ப எல்லாம் முடிஞ்சுது. 473 00:31:44,458 --> 00:31:47,583 வாழ்க்கையில் தனியா வாழ்ந்து சாகறதுதான் பெரிய சாபம், திவாரி. 474 00:31:48,250 --> 00:31:50,041 உன் விரக்திக்கு அளவே இல்லை. 475 00:31:51,375 --> 00:31:55,208 நாம சாகப்போற நிலைமையில் இருக்கோம், 476 00:31:55,291 --> 00:31:57,083 டேட்டிங் பற்றி கவலை படறே? 477 00:31:57,166 --> 00:31:59,541 இங்கிருந்து தப்பிக்கிறதை பற்றி யோசி. 478 00:32:10,041 --> 00:32:12,208 நாங்க உன்ன பிடிக்க மாட்டோம்னு நினைச்சியா, டெம்ஜென்? 479 00:32:12,791 --> 00:32:15,375 நீ அவங்களை எங்க, எப்படி சந்திச்சேன்னு எங்களுக்குத் தெரியும். 480 00:32:16,041 --> 00:32:17,583 நாங்க உன்னை பின்தொடர்ந்தோம், முட்டாளே! 481 00:32:19,416 --> 00:32:21,000 அவனை என்ன பண்ணலாம்? 482 00:32:21,833 --> 00:32:23,958 ருக்மா அவனை உதாரணமா வெச்சுக்குவான். 483 00:32:27,166 --> 00:32:30,416 சியாங் மாய் 484 00:33:15,375 --> 00:33:18,375 இதோ, ரோந்து வேன் போகுது, சரியான நேரப்படி. 485 00:33:19,666 --> 00:33:22,750 அடுத்த வேன் வர்றதுக்கு நமக்கு இன்னும் 18 நிமிஷம்தான் இருக்கு. 486 00:34:13,375 --> 00:34:14,208 நாம போகலாம். 487 00:34:22,333 --> 00:34:24,083 என்ன நடக்குது, திவாரி? 488 00:34:24,958 --> 00:34:26,458 ஹேய், பெஞ்சமின். 489 00:34:26,541 --> 00:34:27,416 ஸ்டீபன் அண்ணே. 490 00:34:28,208 --> 00:34:30,125 -நல்ல டைமிங். -நிச்சயமா, பாஸ். 491 00:34:30,208 --> 00:34:31,833 நீங்க நலம் என்பது மகிழ்ச்சி. 492 00:34:31,916 --> 00:34:33,958 ஸ்டீபன், என்ன நடக்குது? 493 00:34:34,708 --> 00:34:36,083 ஸ்ரீகாந்த், இது பெஞ்சமின். 494 00:34:36,875 --> 00:34:39,250 மயான்மாரில் எம் சி ஏ - எஸ் பிரிவு கமாண்டர். 495 00:34:39,333 --> 00:34:40,250 தாத்தா சொல்லுவார் 496 00:34:40,333 --> 00:34:43,250 எப்பவுமே பேக்அப் திட்டம் இருக்கணும்னு. ப்ளான் பி. 497 00:34:43,666 --> 00:34:47,750 நாம 24 மணி நேரத்தில் திரும்பலைன்னா, பெரும்பாலும் மாட்டியிருப்போம்னு 498 00:34:47,833 --> 00:34:49,375 அவருகிட்ட சொல்லியிருந்தேன். 499 00:34:49,458 --> 00:34:52,000 ஏற்கனவே ஒரு பிரிவு நம்மை கூட்டிப் போக தயாரா இருந்தது. 500 00:34:52,875 --> 00:34:54,250 நமக்கு நிறைய நேரமில்லை. 501 00:34:54,333 --> 00:34:56,958 அடுத்த ரோந்து 18 நிமிஷத்தில் வரும். 502 00:34:57,458 --> 00:34:58,333 என்ன திட்டம்? 503 00:34:58,708 --> 00:35:01,375 முதலில், நம்ம வீரர்களை விடுவிப்போம். 504 00:35:01,458 --> 00:35:02,916 ஏன்னா ருக்மா நம்ம அரசுக்கு எதிரா 505 00:35:03,000 --> 00:35:05,375 பயன்படுத்தக் கூடிய சாதகம் இது தான். 506 00:35:05,458 --> 00:35:07,250 ஜேகே, ஸ்டீபன், 507 00:35:07,333 --> 00:35:10,208 நீங்க இருவரும் நம்ம வீரர்களை கூட்டிட்டு பாதுகாப்பா இந்தியா போங்க. 508 00:35:10,291 --> 00:35:11,541 நாங்க ருக்மாவை தொடர்றோம். 509 00:35:12,500 --> 00:35:14,000 ஸ்ரீகாந்த், நான் இருந்து உதவறேன். 510 00:35:14,083 --> 00:35:16,166 ஏற்கனவே நிறைய செய்துட்டே, ஸ்டீபன். 511 00:35:17,541 --> 00:35:19,625 இப்ப உன் மக்களுக்கு நீ தேவை. 512 00:35:20,833 --> 00:35:23,250 கவலை படாதே, இங்கே எல்லாத்தையும் பார்த்துக்கறேன். 513 00:35:47,833 --> 00:35:49,375 ரொம்ப குளிருது. 514 00:35:49,541 --> 00:35:50,875 உன்னிடம் லைட்டர் இருக்கா? 515 00:35:50,958 --> 00:35:52,416 என்ன? 516 00:36:00,500 --> 00:36:01,791 விக்ரம். 517 00:36:01,875 --> 00:36:02,833 ஸ்ரீகாந்த். 518 00:36:08,500 --> 00:36:09,708 நீங்க இங்கே என்ன பண்றீங்க? 519 00:36:11,041 --> 00:36:12,375 உங்களால நடக்க முடியுமா? 520 00:36:12,750 --> 00:36:14,750 மோசமான நிலையில இருக்கோம். 521 00:36:14,833 --> 00:36:15,750 நாங்க சமாளிப்போம். 522 00:36:16,333 --> 00:36:17,583 சரி. 523 00:36:17,875 --> 00:36:20,041 அவங்க சீருடைகளை கழட்டு. 524 00:36:20,125 --> 00:36:22,041 ஸ்ரீகாந்த், நீங்க என்ன செய்ய போறீங்க? 525 00:36:22,125 --> 00:36:23,750 நான் ருக்மாவிடம் போகணும். 526 00:36:23,833 --> 00:36:26,333 ருக்மா இந்த குடியிருப்பில் இருக்கணும். 527 00:36:26,791 --> 00:36:29,791 இப்ப, நம்ம ஆட்கள் வில்லேஜின் ஒவ்வொரு மூலையிலும் குண்டு வைக்கிறாங்க. 528 00:36:29,875 --> 00:36:32,500 அவை வெடித்தவுடன், குழப்பமாயிடும். 529 00:36:32,583 --> 00:36:34,375 ராணுவம் சிதறிடும். 530 00:36:34,458 --> 00:36:37,708 பேக்அப் வரும்வரை ருக்மா தனியா இருக்க நேரிடும். 531 00:36:37,791 --> 00:36:41,208 சூலாங்கின் பேக்அப் வர்றதுக்கு பத்து நிமிடங்கள் ஆகும். 532 00:36:41,291 --> 00:36:43,458 அதுக்கு முன்னாடி, நாம ருக்மாவிடம் போயிடணும். 533 00:36:43,916 --> 00:36:45,583 ஸ்டீபன், ஜேகே, கவனமா இருங்க. 534 00:36:45,666 --> 00:36:47,291 யாரும் உங்களை அடையாளம் காணக் கூடாது. 535 00:36:47,375 --> 00:36:49,416 நல்லது. நீயும் கவனமா இரு. 536 00:36:49,500 --> 00:36:51,208 செத்து போயிடாதே, கிறுக்கா. 537 00:37:21,208 --> 00:37:23,291 ஸ்டீபன்! போங்க, போங்க, போங்க, போங்க! 538 00:37:41,625 --> 00:37:43,208 -என்ன ஆச்சு? -எனக்கு தெரியாது, சார். 539 00:37:45,125 --> 00:37:46,916 எல்லாரும் ஏன் அந்தப் பக்கமா ஓடுறாங்க? 540 00:37:47,000 --> 00:37:49,291 -வில்லேஜ் தாக்குதலில் இருக்கு, சகோதரா! -என்ன? 541 00:37:51,208 --> 00:37:52,500 போய் ஸ்ரீகாந்த் திவாரியை பாரு. 542 00:37:53,041 --> 00:37:55,333 ஸ்ரீகாந்த் திவாரியும் அவன் ஆட்களும் தப்பிச்சிட்டாங்க. 543 00:37:56,541 --> 00:37:57,666 இந்திய வீரர்கள்? 544 00:37:58,750 --> 00:38:00,875 அவங்களை பார்க்க பசங்களை அனுப்பியிருக்கேன். 545 00:38:04,041 --> 00:38:06,541 எனக்கு ஏதாவது தெரிஞ்ச உடனே உனக்குத் தகவல் சொல்றேன், சகோதரா. 546 00:38:07,916 --> 00:38:09,541 சே, சூலாங் என்னை சாவடிப்பான். 547 00:38:10,250 --> 00:38:12,708 நீங்க எல்லாரும் என்ன பண்றீங்க? எனக்கு பேக்அப் வேணும். 548 00:38:13,000 --> 00:38:14,583 பேக்அப்பை பத்து நிமிஷத்தில் அனுப்பறோம். 549 00:38:15,166 --> 00:38:16,000 வேகமா. 550 00:38:18,541 --> 00:38:21,416 யார் நம்மை தாக்கினதுன்னு கண்டுபிடிச்சீங்களா? 551 00:38:21,500 --> 00:38:23,708 ருக்மாவோட கைதிகள் தப்பிச்சிட்டாங்க, சார். 552 00:38:23,833 --> 00:38:25,416 அதைப் பார்த்தா, 553 00:38:25,500 --> 00:38:28,916 வெளியிலிருந்து அணி வில்லேஜுக்குள்ள அத்துமீறி வந்து கைதிகளை விடுவிச்சிருக்கு. 554 00:38:29,000 --> 00:38:31,250 நிச்சயமா, அவங்கதான் நம்மை தாக்கறாங்க. 555 00:38:31,333 --> 00:38:32,833 அந்த பாழாய்போன ருக்மா. 556 00:39:03,458 --> 00:39:04,333 உலுப்பி! 557 00:39:04,916 --> 00:39:05,750 ஸ்ரீகாந்த்! 558 00:39:06,791 --> 00:39:07,625 எல்லாம் நலமா? 559 00:39:07,708 --> 00:39:09,750 அவங்க தப்பிச்சிட்டாங்க. நாம மட்டும்தான் இருக்கோம். 560 00:39:09,833 --> 00:39:10,708 ஆனால் கவலை படாதீங்க. 561 00:39:10,791 --> 00:39:12,541 நாங்க பார்த்துக்கறோம், நீங்க போங்க. 562 00:39:12,625 --> 00:39:13,708 சரி, நாம போகலாம். 563 00:39:13,791 --> 00:39:15,416 இங்கிருந்து வெளியேற வழி கண்டுபிடி, சரியா? 564 00:39:15,500 --> 00:39:16,333 சரி. 565 00:39:16,416 --> 00:39:17,416 அவளை கவர் பண்ணு. 566 00:39:22,416 --> 00:39:24,125 போ! 567 00:39:35,583 --> 00:39:39,000 -ருக்மா? -ஆமாம், சொல்லு. 568 00:39:39,083 --> 00:39:41,750 இந்திய வீரர்கள் செல்லில் இல்லை. 569 00:39:41,833 --> 00:39:43,083 அவங்க தப்பிச்சிட்டாங்க. 570 00:39:46,625 --> 00:39:47,750 பாழாய்போனவன்! 571 00:39:50,583 --> 00:39:51,458 அங்கிருந்து கிளம்பு. 572 00:39:52,708 --> 00:39:54,291 தயாராகுங்க, நாம கிளம்பணும். 573 00:40:09,416 --> 00:40:12,583 வாங்க. சூலாங் நம்மை கண்டுபிடிக்கும் முன், வில்லேஜிலிருந்து கிளம்பணும். 574 00:40:56,500 --> 00:40:57,875 இங்கிருந்து கிளம்புவோம். 575 00:41:13,916 --> 00:41:15,083 அவங்க பேக்அப் வந்திடுச்சு. 576 00:41:15,166 --> 00:41:16,000 என்ன? 577 00:41:16,083 --> 00:41:18,333 அவங்க பேக்அப் பிரிவு வந்திடுச்சு. நீ கிளம்பணும், இப்பவே! 578 00:41:18,416 --> 00:41:21,083 ஸ்ரீகாந்த், விக்ரம், பேக்அப் பிரிவு வருது. 579 00:41:21,166 --> 00:41:23,250 நாம இங்கிருந்து கிளம்பணும். வாங்க. 580 00:41:23,958 --> 00:41:25,083 ஸ்ரீகாந்த், இப்பவே போகணும். 581 00:41:47,791 --> 00:41:49,166 வாங்க, நகருங்க! நகருங்க. 582 00:41:49,250 --> 00:41:51,083 சூலாங் ஆட்கள் வர்றாங்க. 583 00:41:51,166 --> 00:41:52,000 போகலாம். 584 00:41:56,458 --> 00:41:58,375 ஸ்ரீகாந்த, எங்கே போறீங்க? 585 00:41:58,458 --> 00:41:59,708 நான் ருக்மா பின்னால போகணும். 586 00:41:59,791 --> 00:42:01,708 உங்களுக்கு பைத்தியமா? பேக்அப் வருது. 587 00:42:01,791 --> 00:42:05,041 -நாம உடனே கிளம்பணும். -நீங்க போங்க. எனக்கு ருக்மா வேணும்! 588 00:42:05,125 --> 00:42:09,250 ஸ்ரீகாந்த், ஒண்ணு நீங்க என்னோட வாங்க, இல்ல நான் உங்களோட வருவேன். புரியுதா? 589 00:42:09,333 --> 00:42:11,000 உங்களை தனியா போக விட மாட்டேன். 590 00:42:16,875 --> 00:42:19,166 -சரி, நாம போகலாம். -சரி. 591 00:42:32,000 --> 00:42:34,000 ஸ்ரீகாந்த்? சே! 592 00:42:55,916 --> 00:42:56,750 ருக்மா. 593 00:43:03,333 --> 00:43:05,083 எங்கேடா ஓடிப்போவே, படுபாவி? 594 00:43:05,916 --> 00:43:07,375 நடந்து போறேன்டா, முட்டாள். 595 00:43:08,833 --> 00:43:10,208 ஏன் என்னை துரத்தறே? 596 00:43:10,291 --> 00:43:11,750 நான் உனக்கு பணம் தரணுமா, படுபாவி? 597 00:43:15,000 --> 00:43:16,000 சே! 598 00:45:07,083 --> 00:45:08,666 நிறுத்துங்க! 599 00:45:24,791 --> 00:45:27,708 பேஸ் 33, பேசுங்க. 600 00:45:29,208 --> 00:45:30,333 சொல்லுங்க இது பேஸ் 33. 601 00:45:30,416 --> 00:45:33,375 நான் என் ஐ ஏவிலிருந்து ஜேகே தல்படே. ஐடி 5495. 602 00:45:33,458 --> 00:45:36,666 எங்களுக்கு நுழைய அனுமதி தேவை. என்னோட இந்திய வீரர்கள் இருக்காங்க. ஓவர். 603 00:45:41,708 --> 00:45:43,416 பேஸ் கமாண்டருக்கு காத்திருங்க, சார். 604 00:46:55,041 --> 00:46:56,666 அவங்களை விடுங்க. நம்ம வண்டிதான். 605 00:46:58,583 --> 00:46:59,708 வாங்க, வாங்க, வாங்க. 606 00:47:00,583 --> 00:47:01,833 போங்க, போங்க, போங்க! 607 00:47:01,916 --> 00:47:02,750 சார். 608 00:47:08,333 --> 00:47:09,916 எல்லா வீரர்களும் வந்துட்டாங்களா? 609 00:47:10,000 --> 00:47:11,500 இரண்டு வீரர்கள் இன்னும் வரணும். 610 00:47:14,375 --> 00:47:16,250 இரண்டு நோயாளிகள் இங்கே இருக்காங்க. சீக்கிரம். 611 00:47:21,958 --> 00:47:26,125 உயர்-நுட்ப ஆயுதங்கள் டீலுக்கு பிறகு பதட்டங்கள் மிகுந்து விட்டன. 612 00:47:26,208 --> 00:47:30,791 இந்திய-மயான்மார் எல்லையில் பாதுகாப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 613 00:47:30,875 --> 00:47:32,916 இப்ப, இருக்கும் கேள்வி என்னனா, 614 00:47:33,000 --> 00:47:35,250 போர் வரப்போகுதா? 615 00:48:28,833 --> 00:48:30,291 ஹேய், திற, திற! 616 00:48:30,375 --> 00:48:31,666 அவரை உள்ளே விடு. 617 00:48:36,500 --> 00:48:38,791 -திவாரி? -ருக்மா பின்னால போயிருக்கார். 618 00:48:40,291 --> 00:48:41,125 சே! 619 00:52:06,250 --> 00:52:08,250 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன் 620 00:52:08,333 --> 00:52:10,333 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்