1 00:00:00,418 --> 00:00:01,793 ரீச்சரில் முன்னதாக… 2 00:00:01,794 --> 00:00:03,586 அவ ஆனாவுக்கு ஒரு முகவரி அனுப்பினா. 3 00:00:03,587 --> 00:00:05,380 முதல் தளத்துல கைவிடப்பட்ட உணவகம் இருக்கு. 4 00:00:05,381 --> 00:00:07,257 ஏதோ புதுப்பிக்கும் வேலை நடக்கிற மாதிரி தெரிகிறது. 5 00:00:07,258 --> 00:00:08,551 அங்கதான் நாம போறோம். 6 00:00:10,302 --> 00:00:12,137 மார்பில் குண்டு பாய்ஞ்சுருக்கு! 7 00:00:12,138 --> 00:00:13,596 ரசெல் ப்லமைப் போய்ப் பாருங்க. 8 00:00:13,597 --> 00:00:15,890 அவரை நூலகத்துல விட்டதுக்கு வருத்தப்படுறேன்னு சொல்லுங்க. 9 00:00:15,891 --> 00:00:20,103 என் சகோதரி இறந்த அன்றைக்கு, பழைய போட்டோ இருந்த ஒரு டிரைவ் அவகிட்ட இருந்தது. 10 00:00:20,104 --> 00:00:22,689 ஜெனரெல் புத்ரா நம்ம ரெண்டு பேரோடவும் போட்டோ எடுக்கணும்னு சொன்னார். 11 00:00:22,690 --> 00:00:25,483 பின்னாடி இருந்த ஒயிட்போர்டு மங்கலா தெரிஞ்சது. 12 00:00:25,484 --> 00:00:28,987 புதிய ஏஐ தொழில் நுட்பத்தால அந்த படத்தை மீண்டும் தெளிவாக்க முடியும். 13 00:00:28,988 --> 00:00:30,113 வேலை செய்கிறது. 14 00:00:30,114 --> 00:00:33,367 அதுல பேரழிவு ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதத்தோட ஃபார்முலா இருக்கு. 15 00:00:34,285 --> 00:00:37,620 அதை கட்டிக்கிட்டு ஒரு தற்கொலைப்படை தாக்குதலாளிய டைம்ஸ் ஸ்கொயருக்கு அனுப்பினா, 16 00:00:37,621 --> 00:00:39,664 பத்து பிளாக் சுற்றளவுல இருக்கிற எல்லாரும் சாவாங்க. 17 00:00:39,665 --> 00:00:41,291 ஆயிரக்கணக்கான பேரைக் கொல்லும் அளவுக்கு தயாரிக்க முடியும். 18 00:00:41,292 --> 00:00:45,003 நாளை காலை 10 மணிக்கு டார்க் வெப்ல அந்த டிரைவை லைலா ஏலம்விடுறா. 19 00:00:45,004 --> 00:00:47,255 இது வேலை செய்யும்னு நிரூபிக்க இன்னைக்கே ஆளுங்களை கொல்லப் போறாங்க. 20 00:00:47,256 --> 00:00:49,924 டெல்டா படை ஜெனரல் புத்ராவை வேட்டையாடி சுட்டுக்கொன்றதா சொன்னேன்ல, 21 00:00:49,925 --> 00:00:51,801 டிரிகரை அழுத்தினது நான்தான். 22 00:00:51,802 --> 00:00:54,597 தன்னை அமிஷான்னு சொல்லிக்கிட்டிருந்த அந்த பெண் அதை பார்த்தா. 23 00:00:55,181 --> 00:00:56,931 இங்கதான் தாக்கப் போறாங்க. நான் இருக்கிற இடத்துல. 24 00:00:56,932 --> 00:00:58,057 இப்பவே நடக்குது. 25 00:00:58,058 --> 00:01:01,019 நமக்குத் தெரியும்னு தெரியாது. தாக்குதலை தடுக்கறதுதான் நமக்கு இருக்கும் வாய்ப்பு. 26 00:01:01,020 --> 00:01:02,229 எப்படி? 27 00:01:23,375 --> 00:01:24,751 அசையாதே, நாயே! 28 00:01:24,752 --> 00:01:26,378 அப்படியே நில்! 29 00:01:28,464 --> 00:01:29,381 போ! 30 00:01:30,466 --> 00:01:31,342 உள்ளே ஏறு! 31 00:01:36,972 --> 00:01:38,223 என்னடா நடந்துச்சு? 32 00:01:38,224 --> 00:01:40,433 சாம்சென் குண்டுதாரியை ஆத்துக்குள் தள்ளிட்டார். 33 00:01:40,434 --> 00:01:42,728 அந்த விஷம் காற்றுல பரவுறத தண்ணீர் தடுத்துடுச்சு. 34 00:01:43,813 --> 00:01:44,730 சாம்சென் இறந்துட்டார். 35 00:01:45,564 --> 00:01:46,523 சே. 36 00:01:46,524 --> 00:01:48,191 நிறைய பேரோட உயிரைக் காப்பாத்தினார். 37 00:01:48,192 --> 00:01:49,275 தற்காலிகமா. 38 00:01:49,276 --> 00:01:51,986 அது வேலை செய்யும்னு காட்டுறதுக்கு முன்னாடி யாரும் அந்த ஆயுதத்தை வாங்க மாட்டாங்க. 39 00:01:51,987 --> 00:01:53,363 லைலாவும் அமிஷாவும் மறுபடியும் முயற்சி பண்ணுவாங்க. 40 00:01:53,364 --> 00:01:54,697 எங்கன்னு தெரியல. 41 00:01:54,698 --> 00:01:57,283 நாம நினைச்ச மாதிரி நாளைக் காலை நெரிசல் நேரமா இருக்கலாம். 42 00:01:57,284 --> 00:01:58,952 அல்லது வேற எதுவாவும் இருக்கலாம். 43 00:01:58,953 --> 00:02:00,829 தெரியல, ஆனா சீக்கிரமே நடக்கப் போகுது. 44 00:02:00,830 --> 00:02:02,455 யார்கிட்டயாவது சொல்லணும். 45 00:02:02,456 --> 00:02:04,749 யார்கிட்ட? இதுக்கே நம்மளத்தான் குற்றவாளின்னு சொல்வாங்க. 46 00:02:04,750 --> 00:02:06,918 குண்டுவெடிப்பு நடந்த இடத்துல நாம இருந்ததுக்கப்புறம், 47 00:02:06,919 --> 00:02:08,878 போலீஸை அங்க வரவழைச்சுட்டு எதுவுமே இல்லாம கிளம்பிட்டோம்னா? 48 00:02:08,879 --> 00:02:10,755 அது கவனத்தைத் திருப்பத்தான் நாம செஞ்சோம்னு நினைப்பாங்க. 49 00:02:10,756 --> 00:02:12,091 இந்த வேனை கழற்றிடணும். 50 00:02:14,260 --> 00:02:15,636 கூட்டமா இருக்கிற ஒரு ரெஸ்டாரண்டைக் கண்டுபிடி. 51 00:02:25,396 --> 00:02:29,567 மேடம், இன்னொரு தாக்குதல் நடந்தா ஆபத்து, உங்களை இங்கிருந்து உடனே வெளியேற்றணும். 52 00:02:34,613 --> 00:02:36,866 இந்த நிகழ்ச்சியை ஒரு கேமரா குழு படம்பிடிச்சிருந்தாங்க. 53 00:02:37,575 --> 00:02:40,494 அது போலீஸ் கைக்குப் போறதுக்கு முன்னாடி ஒவ்வொரு ஃப்ரேமையும் நான் பார்க்கணும். 54 00:02:42,371 --> 00:02:45,916 யாரை நம்பலாம்னே தெரியல. இது மூடி மறைக்கப்பட விடமாட்டேன். 55 00:02:48,127 --> 00:02:49,670 ஜானைக் கொன்றது யார்னு கண்டுபிடிப்போம்… 56 00:02:52,047 --> 00:02:53,966 அவங்களை அதுக்கான விலையைக் கொடுக்க வைப்போம். 57 00:03:14,069 --> 00:03:15,486 ரொம்ப நேரமாயிடுச்சு. 58 00:03:15,487 --> 00:03:16,947 அவர் இதைச் செய்றது எனக்குப் பிடிக்கலை. 59 00:03:18,365 --> 00:03:22,660 அவர் மேல யாருக்கும் சந்தேகம் வராது. சின்ன ஊர்க்காரர்தான், ஆனா திறமைசாலி. 60 00:03:22,661 --> 00:03:24,954 லைலாவையும் அமிஷாவையும், அல்லது அவங்களோட உண்மைப் பேர் 61 00:03:24,955 --> 00:03:26,539 எதுவோ, அவங்களைக் கொல்லப் போறார்னு தெரியுமா? 62 00:03:26,540 --> 00:03:28,959 நல்லதுதான். அவங்க இல்லாத உலகமே நல்லது. 63 00:03:30,586 --> 00:03:33,796 ஆமாம், ஆனா மேஃபீல்டுக்கு திரும்பிப் போறது சுலபமில்லை. 64 00:03:33,797 --> 00:03:36,341 ஒருத்தனைக் கொன்ற பிறகு, அவன் அதுக்குத் தகுதியானவனாவே இருந்தாலும். 65 00:03:36,342 --> 00:03:40,345 அவங்க ஏற்கனவே ஆனாவையும் பென்னையும் கொன்றுட்டாங்க. 66 00:03:40,346 --> 00:03:42,056 இவரோட உயிரையும் எடுத்துடக் கூடாது. 67 00:03:44,058 --> 00:03:44,892 அவர்தான். 68 00:03:55,069 --> 00:03:58,488 நல்ல தேர்வு. பிரபலமான கார், கருப்பு நிறம். 69 00:03:58,489 --> 00:03:59,530 நாம தனியா தெரியமாட்டோம். 70 00:03:59,531 --> 00:04:01,783 நான் நல்ல கார் திருடன்னு இப்ப சந்தோஷமா இருக்கு. 71 00:04:01,784 --> 00:04:02,701 டி.சி.க்கு போ. 72 00:04:04,119 --> 00:04:05,036 ப்லமோட மாடி? 73 00:04:05,037 --> 00:04:07,705 ஃபெட்ஸும் உள்ளூர் போலீஸும் அந்த இடத்தை ஏற்கனவே சல்லடை போட்டிருப்பாங்க. 74 00:04:07,706 --> 00:04:10,291 ப்லம் ஆஸ்பத்திரில இருக்கார். திரும்ப அங்க போக முடியாது. 75 00:04:10,292 --> 00:04:11,960 யாரும் நினைக்க மாட்டாங்க. 76 00:04:11,961 --> 00:04:13,128 70 மைலுக்கு மேல போகாத. 77 00:04:13,837 --> 00:04:16,674 - போலீஸ் நம்மை நிறுத்தினா பிரச்சனைதான். - புரிஞ்சது. 78 00:04:23,055 --> 00:04:27,558 ஒரு மணி நேரத்துக்கு அங்குல மழை பெய்யும். இரவுல அதைவிட கனமழை கொட்டும். 79 00:04:27,559 --> 00:04:30,395 அதிக அளவில் மின்னல் தாக்குதல்களும் பதிவாகி வருகின்றன 80 00:04:30,396 --> 00:04:32,563 புயல் முனைப்பகுதியில, புயல் நகரத்தை 81 00:04:32,564 --> 00:04:35,858 நெருங்க நெருங்க, அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 82 00:04:35,859 --> 00:04:38,611 இது தொடர்பான தகவல்களை மாலை முழுவதும் தொடர்ந்து வழங்குவோம். 83 00:04:38,612 --> 00:04:42,783 இன்றிரவு வலுவாக வீசும் கோடைப் புயல் குறித்த தகவல்களுக்கு, எங்களுடனே இருங்கள். 84 00:04:43,575 --> 00:04:44,575 சே. 85 00:04:44,576 --> 00:04:48,121 இப்போ வந்த தகவல். வட கரோலினா ரெப்ரெசென்டேட்டிவ், சமீப அதிபர் வேட்பாளராக 86 00:04:48,122 --> 00:04:52,166 அறிவிக்கப்பட்ட ஜான் சாம்செனைக் கொன்ற தாக்குதல் குறித்து மேலும் தகவல். 87 00:04:52,167 --> 00:04:53,084 சே. 88 00:04:53,085 --> 00:04:55,753 'ஃபீட் அமெரிக்கா' நிகழ்ச்சியை 89 00:04:55,754 --> 00:04:59,799 நீர்முனைப் பகுதியில் படம்பிடித்த கேமரா குழுவின் காட்சியில், 90 00:04:59,800 --> 00:05:02,677 காங்கிரஸ்மேன் சாம்சென் தற்கொலைப்படை தாக்குதலாளியை, 91 00:05:02,678 --> 00:05:06,264 தண்ணீருக்குள் தள்ளி, தன் உயிரைத் தியாகம் செய்தார். 92 00:05:06,265 --> 00:05:08,976 எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது பதிவாகியுள்ளது. 93 00:05:17,026 --> 00:05:19,444 காங்கிரஸ்மேன் சாம்செனின் மனைவி, எல்ஸ்பெத் சாம்சென்… 94 00:05:19,445 --> 00:05:20,528 அடையாளம் தெரியாத தாக்குதலாளர் 95 00:05:20,529 --> 00:05:22,947 …இந்த நபரைப் பற்றியோ, அவரது கூட்டாளிகளைப் பற்றியோ தகவல் தெரிந்தவர்கள், 96 00:05:22,948 --> 00:05:26,451 இந்த எண்ணில் உள்ள காங்கிரஸ்மேன் சாம்செனின் 97 00:05:26,452 --> 00:05:29,787 பாதுகாப்புத் தலைவரை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 98 00:05:29,788 --> 00:05:31,414 பாஸ்போர்ட் வாபெரி - டாமெஸ் - ஜிபூட்டி 99 00:05:31,415 --> 00:05:33,083 "டாமெஸ் வாபெரி." 100 00:06:10,621 --> 00:06:11,538 சரி. 101 00:06:16,001 --> 00:06:16,835 சே. 102 00:06:18,295 --> 00:06:19,254 சரி. 103 00:06:30,974 --> 00:06:32,141 என்னடா இது? 104 00:06:32,142 --> 00:06:33,226 மன்னிக்கணும். 105 00:06:33,227 --> 00:06:34,812 இவரை படுக்கையில் படுக்க வைக்க உதவுங்க. 106 00:06:36,772 --> 00:06:39,942 இப்பத்தான் அறுவை சிகிச்சை முடிஞ்சிருக்கு. என்ன பண்ண முயற்சி செஞ்சீங்க? 107 00:06:46,573 --> 00:06:47,449 எழுப்புங்க. 108 00:06:49,827 --> 00:06:51,245 யாருக்கு போன் பண்ண முயற்சி செஞ்சீங்க? 109 00:06:53,997 --> 00:06:55,998 நான் இந்தக் கும்பல் ஆள் இல்லை. 110 00:06:55,999 --> 00:06:58,709 ஜேக்கப் மெரிக் உங்களைப் பார்க்கச் சொல்லி அனுப்பினார். 111 00:06:58,710 --> 00:07:00,711 உங்களை நூலகத்துல விட்டுட்டதுக்கு வருத்தப்படுறார்னு சொன்னார் 112 00:07:00,712 --> 00:07:02,172 அதுக்கு என்ன அர்த்தமோ. 113 00:07:03,257 --> 00:07:04,133 என்ன நடக்குது? 114 00:07:05,968 --> 00:07:08,177 டாமெஸ் வாபெரி. 115 00:07:08,178 --> 00:07:09,512 அவருக்கு போன் பண்ண முயற்சி செஞ்சீங்களா? 116 00:07:09,513 --> 00:07:15,769 இல்ல… அவன்தான் தற்கொலைப்படை தாக்குதலாளி. 117 00:07:18,772 --> 00:07:22,567 - உறுதியா சொல்றீங்களா? - உறுதி. நிச்சயமா. 118 00:07:22,568 --> 00:07:24,820 - சரி, இனி நான் பார்த்துக்கறேன். - சரி. 119 00:07:25,988 --> 00:07:27,072 நல்ல வேலை, ப்லம் . 120 00:07:42,880 --> 00:07:43,714 க்ளியர்! 121 00:07:45,257 --> 00:07:46,091 க்ளியர்! 122 00:07:46,633 --> 00:07:48,009 - தெளிவாக! - அட. 123 00:07:48,010 --> 00:07:49,761 க்ளியர்! 124 00:07:53,390 --> 00:07:54,600 சே. 125 00:08:03,609 --> 00:08:04,859 டோகர்டி, என்ன தகவல்? 126 00:08:04,860 --> 00:08:07,653 உங்க ஆள் ப்லம், சாம்செனைக் கொன்றவனை அடையாளம் காட்டிட்டார். 127 00:08:07,654 --> 00:08:08,905 ரசெல் உயிரோட இருக்காரா? 128 00:08:08,906 --> 00:08:10,907 படுகாயம்… ஆனா உயிரோட இருக்கார். 129 00:08:10,908 --> 00:08:12,408 குண்டுதாரியோட பேரை சொல்ல, 130 00:08:12,409 --> 00:08:15,286 தன்னையே கிழிச்சுக்கிற அளவுக்கு போராடினார். டாமெஸ் வாபெரி. 131 00:08:15,287 --> 00:08:17,788 உடனே விசாரிச்சோம். இறங்கினதும் ஒரு கார் வாடகைக்கு எடுத்திருக்கான். 132 00:08:17,789 --> 00:08:21,667 வாடகை நிறுவனத்தோட ஜிபிஎஸை வைத்து ஒரு கிடங்கைக் கண்டுபிடிச்சாங்க. 133 00:08:21,668 --> 00:08:24,212 கார் மட்டும் இருந்தது. இடம் காலியா இருந்தது. 134 00:08:24,213 --> 00:08:25,755 அவங்க விட்டுட்டுப் போனது 135 00:08:25,756 --> 00:08:29,550 45-கேலன் சீல் பண்ணப்பட்ட டிரம். அதுக்குள்ள ஒரு பையனோட சடலம். 136 00:08:29,551 --> 00:08:31,385 இப்படி ஒண்ணை நான் பார்த்ததே இல்ல. 137 00:08:31,386 --> 00:08:32,970 அந்த விஷத்தை அவன் மேல சோதிச்சிருக்காங்க. 138 00:08:32,971 --> 00:08:34,680 அவங்க எங்க போனாங்கன்னு ஏதாவது தடயம்? 139 00:08:34,681 --> 00:08:36,807 வாபெரியோட விமான டிக்கெட் வாங்கின அதே கிரெடிட் கார்டுல, 140 00:08:36,808 --> 00:08:39,769 இன்னைக்கு நள்ளிரவு விமானத்துக்கு மேலும் 13 டிக்கெட் வாங்கியிருக்காங்க. 141 00:08:39,770 --> 00:08:41,688 ரெண்டு ஃபர்ஸ்ட் கிளாஸ்,11 கோச். 142 00:08:42,356 --> 00:08:44,440 லைலாவும் அமிஷாவும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல இருப்பாங்க. 143 00:08:44,441 --> 00:08:47,526 மத்த 11 பேர்ல, ஒரு கம்ப்யூட்டர் நிபுணர், 144 00:08:47,527 --> 00:08:49,528 ஒரு வேதியியலாளர், வெடிகுண்டு நிபுணர் இருக்கலாம். 145 00:08:49,529 --> 00:08:51,155 மீதிப் பேரெல்லாம் பயிற்சி பெற்ற கொலையாளிங்க. 146 00:08:51,156 --> 00:08:53,366 நிலைமை மோசமானதால வரவழைக்கப்பட்ட கூடுதல் ஆளுங்க. 147 00:08:53,367 --> 00:08:55,660 அவங்க பயன்படுத்துற போலி பெயர்களைக் கண்டுபிடிச்சிட்டு இருக்கோம். 148 00:08:55,661 --> 00:08:57,662 பிஹெச்எல் விமான நிலையத்துல முழு பாதுகாப்பும் குவிக்கப் போறோம். 149 00:08:57,663 --> 00:08:58,580 அவங்க வரமாட்டாங்க. 150 00:08:59,456 --> 00:09:01,290 - ஏன்? - ஏன்னா தாக்குதல் தோல்வியடைஞ்சுடுச்சு. 151 00:09:01,291 --> 00:09:03,751 அவங்களோட ரசாயன ஆயுதம் வேலை செய்யும்னு வாங்குறவங்களுக்கு நிரூபிக்கல. 152 00:09:03,752 --> 00:09:06,170 அதை டெலாவேர் ஆத்துல செத்த மீன்கள் கிட்ட சொல்லு. 153 00:09:06,171 --> 00:09:08,422 இல்ல… ஜான் சாம்சென்கிட்ட சொல்லு. 154 00:09:08,423 --> 00:09:10,758 என்னை நம்பு, அந்த நாய்ங்களோட நோக்கம் நிறைவேறிடுச்சு. 155 00:09:10,759 --> 00:09:12,885 அவங்க நிரூபிக்க நினைச்சது, திறந்த வெளியில் கூட 156 00:09:12,886 --> 00:09:16,138 கொல்லக்கூடிய ரசாயன ஆயுதம்னுதான். அவங்க எங்கயும் போகமாட்டாங்க. 157 00:09:16,139 --> 00:09:17,723 வந்த வேலையை முடிச்சுட்டாங்க. 158 00:09:17,724 --> 00:09:20,893 இனி அவங்களுக்கு மிச்சம் இருக்குறது, இங்கிருந்து தப்பிச்சு பணம் வாங்குறதுதான். 159 00:09:20,894 --> 00:09:23,020 அவங்க விமான நிலையத்துக்கு வந்ததும் நாம காத்திருப்போம். 160 00:09:23,021 --> 00:09:25,940 அவங்களை கைது செய்யுற வரைக்கும் தலையைக் காட்டாம இருங்க. 161 00:09:25,941 --> 00:09:28,526 ஒரு காங்கிரஸ்மேன் வெடிச்சுச் சிதறினப்ப நீங்க அங்க இருந்தீங்க. 162 00:09:28,527 --> 00:09:32,656 நீங்க அவங்களோட கூட்டுன்னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க. வீரன் மாதிரி நடந்துக்காத. 163 00:09:37,661 --> 00:09:39,912 லைலாவும் அமிஷாவும் தப்பிக்க மாட்டாங்கன்னு உறுதியா? 164 00:09:39,913 --> 00:09:40,913 கிட்டத்தட்ட. 165 00:09:40,914 --> 00:09:43,541 அவங்களைக் கண்டுபிடிக்கணும். போலீஸ் அவங்களைத் தேடலை. 166 00:09:43,542 --> 00:09:44,835 அவங்க எங்க வேணாலும் இருக்கலாம். 167 00:09:46,503 --> 00:09:49,672 அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். அவர்கள் விஷத்தை சமைக்கலாம். 168 00:09:49,673 --> 00:09:51,716 தேவைப்பட்ட உடனே செயல்படக்கூடிய இடம். 169 00:09:51,717 --> 00:09:53,343 அவங்க போவாங்கன்னு யாரும் நினைக்காத இடம். 170 00:09:54,511 --> 00:09:55,512 சே. 171 00:09:57,431 --> 00:09:59,098 நாம என்ன செய்றோமோ அதைத்தான் அவங்களும் செய்றாங்க. 172 00:09:59,099 --> 00:10:01,435 போலீஸ் ஏற்கனவே தேடிய இடத்துக்கே திரும்பிப் போறாங்க. 173 00:10:02,144 --> 00:10:04,855 - அந்த காலி ரெஸ்டாரண்டா? - வண்டியைத் திருப்பு. 174 00:10:39,848 --> 00:10:42,976 முதல் தொகுப்பு தயாராயிடுச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல தேவையான அளவு கிடைச்சிடும். 175 00:10:43,727 --> 00:10:44,561 அருமை. 176 00:10:45,312 --> 00:10:46,772 அமிஷாவை ஏமாத்திடாத. 177 00:11:08,668 --> 00:11:10,544 {\an8}இன்னும் ஒரு மணி நேரம். 178 00:11:10,545 --> 00:11:11,462 {\an8}ஏதாவது கிடைச்சுதா? 179 00:11:11,463 --> 00:11:16,842 {\an8}நகரத்துக்கு 25 மைல் தூரத்துல விவசாயத் தெளிப்பு விமானம் வாடகைக்கு கிடைக்குது. 180 00:11:16,843 --> 00:11:18,386 {\an8}நமக்கு அது சரியா இருக்கும். 181 00:11:18,387 --> 00:11:20,347 {\an8}புயல் வருது. 182 00:11:20,680 --> 00:11:23,682 {\an8}மழை விஷ மேகத்தை அடக்கிடும், உயிரிழப்பு குறையும். 183 00:11:23,683 --> 00:11:30,649 {\an8}நெரிசல் நேரத்துக்குள்ள புயல் கடந்து போயிடும்னு வானிலை அறிக்கை சொல்றது. 184 00:11:31,858 --> 00:11:35,403 {\an8}ரிலாக்ஸ். நாளைக்குள் நாம பணக்காரங்க. 185 00:11:35,404 --> 00:11:36,905 ஏய், அதை குடு. 186 00:11:43,245 --> 00:11:46,247 அவன் வேலையை முடிச்சதும், அவனோட லேப்டாப்பை சுட்டுடு. 187 00:11:46,248 --> 00:11:47,915 ஹார்டு டிரைவை அழிச்சாலே போதுமே. 188 00:11:47,916 --> 00:11:50,335 அந்த ஃபார்முலா நம்மகிட்ட மட்டும்தான் இருக்கணும். 189 00:12:01,763 --> 00:12:03,014 பென் சின்னப் பையனா இருந்தப்ப, 190 00:12:04,391 --> 00:12:07,644 இடி மின்னலுக்கு நடுவில எத்தனை விநாடின்னு எண்ண சொல்லிக்கொடுத்தேன். 191 00:12:08,603 --> 00:12:09,771 அதை ஐந்தால் வகுக்கணும். 192 00:12:11,940 --> 00:12:14,109 அவ்வளவு மைல் தூரத்துலதான் புயல் இருக்குன்னு அர்த்தம். 193 00:12:16,611 --> 00:12:19,030 அப்போ அவனுக்குப் பயமா இருந்தது 194 00:12:20,490 --> 00:12:22,033 நினைச்ச அளவுக்கு பக்கத்துல இல்லன்னு தெரியும். 195 00:12:27,038 --> 00:12:28,999 கடைசி நேரத்துல… 196 00:12:30,584 --> 00:12:32,294 அவன் எவ்வளவு பயந்திருக்கணும். 197 00:12:35,338 --> 00:12:39,676 அவனை பயமுறுத்தினது, அவனோட அறையிலேயே அவன் கூட இருந்தது. 198 00:12:45,474 --> 00:12:49,393 கேள், வெறியோட உள்ளே புகுந்தா, 199 00:12:49,394 --> 00:12:51,271 முதல்ல சாகப்போறது நீதான். 200 00:12:52,814 --> 00:12:54,149 மனசை கட்டுப்படுத்திக்கோ. 201 00:12:54,858 --> 00:12:55,734 சரியா? 202 00:13:01,990 --> 00:13:03,699 - அவங்க உள்ளே இருக்காங்க. - பார்த்தியா? 203 00:13:03,700 --> 00:13:06,285 மரப்பலகை இடைவெளியில எட்டிப் பார்த்தப்ப, 204 00:13:06,286 --> 00:13:08,537 லைலாவையும், ஆறு ஏழு அடியாட்களையும் பார்த்தேன். 205 00:13:08,538 --> 00:13:11,790 அதெல்லாம் முக்கியமில்ல. அவங்க உள்ளேதான் இருக்காங்க. நமக்குதான் முன்னிலை. 206 00:13:11,791 --> 00:13:15,002 13 பேருக்கு எதிரா நாம 3 பேர்தான். உதவி இருந்தா நல்லா இருக்கும். 207 00:13:15,003 --> 00:13:17,922 நம்மை இன்னும் தேடிட்டு இருக்காங்க. நாம சொல்றதுக்காக 208 00:13:17,923 --> 00:13:20,174 விமான நிலையத்திலிருந்து போலீஸை அனுப்ப மாட்டாங்க. 209 00:13:20,175 --> 00:13:21,842 எல்ஸ்பெத் சாம்சென்? 210 00:13:21,843 --> 00:13:23,178 அவங்க சொன்னா கேட்பாங்களா? 211 00:13:23,929 --> 00:13:25,596 என் போனையே எடுப்பாங்களான்னு சந்தேகம்தான். 212 00:13:25,597 --> 00:13:27,848 எடுத்தாலும், நம்மை நம்பினாலும், 213 00:13:27,849 --> 00:13:30,226 தகவல் யார்கிட்டிருந்து வந்ததுன்னு தெரிஞ்ச பிறகு, 214 00:13:30,227 --> 00:13:32,479 விமான நிலையத்திலிருந்து ஃபெடஸ்கை திரும்ப அழைக்க மாட்டாங்க. 215 00:13:33,396 --> 00:13:34,689 நாமதான் இதை சமாளிக்கணும். 216 00:13:39,194 --> 00:13:40,862 - தயாரா? - இந்தா. 217 00:13:43,490 --> 00:13:44,366 நீ? 218 00:13:45,534 --> 00:13:46,618 எனக்கானதை எடுத்துக்கறேன். 219 00:13:47,869 --> 00:13:52,791 ரீச்சர் 220 00:14:06,888 --> 00:14:11,643 ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு. 221 00:14:24,656 --> 00:14:28,076 ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு… 222 00:15:00,150 --> 00:15:01,735 ஃப்யூஸ் பாக்ஸைப் பார்க்கறேன். 223 00:15:28,762 --> 00:15:29,678 பரவாயில்லை. 224 00:15:29,679 --> 00:15:32,265 மின்சாரம் போனா, லிஃப்ட் தரைத்தளத்துக்கு வந்துடும். 225 00:15:33,600 --> 00:15:35,809 நான் மேல போய் முடிஞ்ச அளவுக்கு ஆளுங்களை என் பக்கம் இழுக்கிறேன். 226 00:15:35,810 --> 00:15:37,269 நீ மீதி இருக்கிறவங்களைக் கொன்றுட்டு, 227 00:15:37,270 --> 00:15:39,772 ஏற்கனவே தயாரான விஷத்தையெல்லாம் எடுத்துட்டு வா. 228 00:15:39,773 --> 00:15:41,024 அவங்களை எப்படி மேல வரவைக்கப் போற? 229 00:15:42,609 --> 00:15:44,110 அவங்க கவனத்தை என் பக்கம் திருப்புறேன். 230 00:15:46,863 --> 00:15:48,155 உன்னைப் பார்த்துடுவாங்க. 231 00:15:48,156 --> 00:15:49,324 நான் உள்ளே போகப்போறதில்ல. 232 00:16:14,307 --> 00:16:16,767 {\an8}பெட்ஸி ராஸ் பாலம் சரியான இடமா தெரிகிறது. 233 00:16:16,768 --> 00:16:21,355 {\an8}போக்குவரத்து நின்னுட்டா, யாராலும் தப்பிக்க முடியாது. 234 00:16:21,356 --> 00:16:24,566 {\an8}ஐ-676ல இந்த பகுதி? இன்னும் நீளமா இருக்கு. 235 00:16:24,567 --> 00:16:27,195 {\an8}உயிரிழப்பும் அதிகமா இருக்கும். 236 00:16:36,538 --> 00:16:37,539 யாருன்னு போய்ப் பாரு. 237 00:17:47,650 --> 00:17:48,526 இதுதான் நம்ம சந்தர்ப்பம். 238 00:17:50,320 --> 00:17:52,030 அது என்னன்னு போய்ப் பாருங்க. 239 00:17:56,117 --> 00:17:57,285 ரீச்சர் . 240 00:17:59,829 --> 00:18:00,663 லைலா! 241 00:18:02,415 --> 00:18:04,750 {\an8}பாலத்துல நான் என்ன சொன்னேன்? 242 00:18:04,751 --> 00:18:06,752 {\an8}செத்துட்டா பணத்தை அனுபவிக்க முடியாது. 243 00:18:06,753 --> 00:18:09,630 {\an8}இந்த ஆளுங்களுக்கு இவ்வளவு பணம் கொடுக்குறதே அதுக்குத்தான். 244 00:18:09,631 --> 00:18:11,382 நீ போய் ரீச்சரைக் கண்டுபிடி. 245 00:18:12,550 --> 00:18:13,717 அவனை எப்படி அடையாளம் காண்றது? 246 00:18:13,718 --> 00:18:16,179 எல்லாரையும் கொன்னுட்டு இருக்கிறவன்தான்! போ! 247 00:19:32,422 --> 00:19:33,506 எனக்குக் கவர் கொடுங்க! 248 00:19:39,721 --> 00:19:42,223 மூணு… ரெண்டு… ஒண்ணு. 249 00:19:52,483 --> 00:19:54,192 நிறுத்து! 250 00:19:54,193 --> 00:19:56,321 அந்த விஷம் மேல சுட்டா, நாம எல்லாரும் செத்துடுவோம்! 251 00:19:57,363 --> 00:19:58,781 அதைக் குடு! 252 00:20:01,075 --> 00:20:03,243 - அது என்ன? - தற்கொலை வெடிகுண்டு உடைக்கான 253 00:20:03,244 --> 00:20:04,120 மெர்குரி ஃபுல்மினேட் இருக்கு. 254 00:20:15,673 --> 00:20:17,216 இப்போ போய் அந்த விஷத்தைக் கொண்டு வா. 255 00:20:18,760 --> 00:20:20,428 அவளை என்னைக் கொள்ளவிடாத! 256 00:20:36,653 --> 00:20:37,612 மயங்கிட்டான்! 257 00:22:09,912 --> 00:22:10,913 சே! 258 00:22:22,508 --> 00:22:23,342 சே! 259 00:23:59,188 --> 00:24:00,523 வா, நாயே. 260 00:24:23,671 --> 00:24:25,463 அங்க என்ன நடக்குது? 261 00:24:25,464 --> 00:24:26,716 வேதியியலாளர் செத்துட்டான். 262 00:24:27,425 --> 00:24:30,928 இருக்கிற விஷத்தையெல்லாம் எடுத்துக்கோ. கூட்டம் இருக்கிற இடத்துல பயன்படுத்திடு. 263 00:24:32,013 --> 00:24:32,929 நைட் கிளப்! 264 00:24:32,930 --> 00:24:34,724 இதை வெளிலதான் பயன்படுத்தணும்னு நினைச்சேனே! 265 00:24:36,684 --> 00:24:38,143 இப்போ நள்ளிரவு! 266 00:24:38,144 --> 00:24:40,563 இந்த நேரத்துல வெளில கூட்டம் எங்க கிடைக்கும்? 267 00:24:41,564 --> 00:24:43,983 நான் சொல்றதைக் கவனமா கேளு. 268 00:24:44,775 --> 00:24:47,944 வாங்குறவங்களுக்கு சாவு எண்ணிக்கையைக் காட்டணும். 269 00:24:47,945 --> 00:24:51,406 இப்போ ஒரு ரெஸ்பிரேட்டர் போட்டுக்கிட்டு போய் அதைச் செய். 270 00:24:51,407 --> 00:24:56,204 இல்ல, நீ நேசிக்கிற எல்லாரும் விடியறதுக்குள்ள சாகுற மாதிரி பண்ணிடுவேன்! 271 00:25:32,281 --> 00:25:33,199 டமாரா! 272 00:25:37,954 --> 00:25:41,122 ஏய்! ஏய், ஏய். 273 00:25:41,123 --> 00:25:43,917 டமாரா. ஹேய். 274 00:25:43,918 --> 00:25:44,834 என்னைப் பாரு. 275 00:25:44,835 --> 00:25:46,796 பரவாயில்ல. நீ பாதுகாப்பா இருக்க. 276 00:25:49,298 --> 00:25:50,341 உனக்கு ஒண்ணுமில்லை. 277 00:25:55,054 --> 00:25:57,514 {\an8}வாங்குறவங்களுக்கு அவங்க எதிர்பார்த்தது கிடைக்கப் போகுது. 278 00:25:57,515 --> 00:25:59,224 {\an8}வா, இதுக்கு ஒரு முடிவு கட்டலாம். 279 00:25:59,225 --> 00:26:01,727 நான் ஒரு ஏஐ டெக்னீஷியன் தான். என்னை இப்படி விட்டுட்டுப் போகாதீங்க. 280 00:26:02,395 --> 00:26:03,562 சரிதான். 281 00:26:09,110 --> 00:26:10,902 ஜியூசெப்பீஸ் அர்பன் லவுஞ்ச் மற்றும் உணவகம் 282 00:26:10,903 --> 00:26:11,821 இந்தப் பக்கம்! 283 00:26:16,242 --> 00:26:17,076 சே! 284 00:26:36,679 --> 00:26:37,763 வேணாம்! 285 00:26:39,432 --> 00:26:40,433 வேணாம்! 286 00:27:27,897 --> 00:27:30,191 அந்த ரயில்ல உன் வேலையை மட்டும் பார்த்திருக்கணும். 287 00:27:31,192 --> 00:27:32,610 அதைத்தான் எல்லாரும் சொல்றாங்க. 288 00:28:09,897 --> 00:28:11,857 எது அவனோட கார்னு தெரியல. 289 00:28:17,238 --> 00:28:18,864 சே! எங்க போனான்? 290 00:29:04,827 --> 00:29:06,454 இதை நல்லா ரசிக்கப் போறோம். 291 00:29:53,542 --> 00:29:55,084 உடம்புல இருந்து நிறைய ரத்தம் போயிடுச்சு. 292 00:29:55,085 --> 00:29:56,420 உன் பலம் குறைஞ்சிட்டு இருக்கு. 293 00:29:57,171 --> 00:30:01,424 கொஞ்ச நேரத்துல மயங்கிடுவ. அப்புறம் ஆனா மகனை மாதிரி, உன்னையும் கட்டி போடுவோம். 294 00:30:01,425 --> 00:30:04,970 அதுக்கப்புறம்தான்… உண்மையான விளையாட்டு ஆரம்பம். 295 00:30:05,888 --> 00:30:08,349 அந்த பையன் அம்மாவை நினைச்சு கதறினதை நீ கேட்டிருக்கணும். 296 00:30:10,976 --> 00:30:12,394 நீயும் உன் அம்மாவுக்காக அப்படித்தான் கதறுவியா? 297 00:31:07,408 --> 00:31:08,450 வேணாம்! 298 00:31:40,274 --> 00:31:42,109 ஏய், நாயே! இங்க வண்டி நிறுத்தக் கூடாது! 299 00:31:42,735 --> 00:31:45,195 ஃப்ளக்ஸ் 300 00:32:11,472 --> 00:32:12,514 அவன் கண்ணுலயே படல. 301 00:32:18,562 --> 00:32:20,147 அதுதான் அவனோட கார்! 302 00:32:21,023 --> 00:32:22,316 மாட்டிக்கிட்டான்! 303 00:32:27,363 --> 00:32:28,238 ஃபில்லி பிடி ! 304 00:32:28,822 --> 00:32:29,657 வழி விடுங்க! 305 00:32:53,764 --> 00:32:54,682 மேல பாருங்க! 306 00:33:03,941 --> 00:33:04,858 அதைக் கீழே போடு! 307 00:33:08,737 --> 00:33:10,239 உன் தலையை சுட்டுத் தள்ளிடுவேன்! 308 00:33:11,990 --> 00:33:14,618 அந்த ஜாடியை அவன் கீழே போட்டா, இங்க இருக்கிற எல்லாரும் சாவோம். 309 00:33:42,438 --> 00:33:43,564 அதைப் போய் எடுக்கணும். 310 00:33:45,858 --> 00:33:46,734 ஆமாம். 311 00:35:22,454 --> 00:35:23,622 சே. 312 00:36:13,297 --> 00:36:15,298 எனக்கு எது அதிகம் பிடிக்கும்னு தெரியல. 313 00:36:15,299 --> 00:36:17,676 உன்னோட படுக்குறதா இல்ல உன்னைக் கொல்றதா! 314 00:36:41,283 --> 00:36:43,285 எனக்கு எது பிடிக்கும்னு இப்ப தெரிஞ்சிடுச்சு. 315 00:38:31,852 --> 00:38:34,187 ரொம்பவே அசத்திட்ட, ரீச்சர். 316 00:38:35,272 --> 00:38:37,232 உள்ளே இருந்த எல்லாரையும் கொன்னுட்டியா? 317 00:38:39,985 --> 00:38:42,237 அவங்களும் உனக்கு கொஞ்சம் பதில் குடுத்திருக்காங்க போல. 318 00:38:56,043 --> 00:38:57,335 என்னைப் பார்த்து ஆச்சரியமா? 319 00:38:59,921 --> 00:39:01,506 நம்ம கடைசி சந்திப்புக்குப் பிறகு, 320 00:39:03,175 --> 00:39:05,886 புத்திசாலித்தனமா செய்ய வேண்டியது… 321 00:39:07,763 --> 00:39:09,264 உன்னைப் பின்தொடர்றது தான்னு நினைச்சேன். 322 00:39:09,890 --> 00:39:11,808 அந்த டிரைவை நீயே என்கிட்ட கொண்டு வருவேன்னு. 323 00:39:17,981 --> 00:39:19,691 கஷ்டமான வேலையை முடிச்சுக் கொடுத்ததுக்கு நன்றி. 324 00:40:37,185 --> 00:40:40,939 உன் சகோதரியும் மருமகனும் கோழை மாதிரி செத்தாங்க. 325 00:40:41,815 --> 00:40:43,233 நான் அப்படிச் சாக மாட்டேன். 326 00:40:44,484 --> 00:40:45,986 நரகத்துக்குக் கொண்டு போ! 327 00:41:16,266 --> 00:41:18,810 உன்னைக் கைது செய்றேன்… 328 00:41:20,645 --> 00:41:25,609 ஜான் சாம்சென், பெஞ்சமின் மெரிக், ஆனா மெரிக் ஆகியோரை கொலை செய்த குற்றத்துக்காக. 329 00:41:27,068 --> 00:41:29,528 நீ மௌனமா இருக்க உரிமை இருக்கு. 330 00:41:29,529 --> 00:41:31,447 நீ சொல்ற எதுவும் 331 00:41:31,448 --> 00:41:34,993 நீதிமன்றத்துல உனக்கு எதிரா பயன்படுத்தப்படும். 332 00:41:35,660 --> 00:41:37,454 உனக்கு வழக்கறிஞர் வச்சுக்க உரிமை இருக்கு. 333 00:41:38,455 --> 00:41:42,291 உன்னால வைக்க முடியலன்னா, ஒருத்தர் நியமிக்கப்படுவார். 334 00:41:42,292 --> 00:41:44,878 இப்ப கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிவு செஞ்சா… 335 00:42:20,914 --> 00:42:21,831 உயிர்த்தெழுந்துட்டார். 336 00:42:23,083 --> 00:42:24,167 டிரைவ் எங்க? 337 00:42:25,126 --> 00:42:26,044 உன் கையைப் பாரு. 338 00:42:29,256 --> 00:42:32,258 அதை உன்கிட்ட இருந்து எடுக்க வந்த மருத்துவ ஊழியர்களையே 339 00:42:32,259 --> 00:42:33,468 நான் ஏன் கையால் கட்டவில்லை? 340 00:42:34,135 --> 00:42:35,053 கிட்டத்தட்ட கொன்னுட்ட. 341 00:42:35,887 --> 00:42:38,056 எனக்கு ஏன் விலங்கு போடலை? 342 00:42:39,516 --> 00:42:41,308 நிறைய சடலங்கள் என்னால தான் விழுந்திருக்கு. 343 00:42:41,309 --> 00:42:43,602 சாம்செனோட மனைவியை எளிதா எடுத்துக்க முடியாது. 344 00:42:43,603 --> 00:42:47,189 டி.ஓ.டி முழு விசாரணையையும் ஏத்துக்கிட்டு, அது ஃபெட்ஸ் ரெய்டுன்னு கதை கட்டிட்டாங்க. 345 00:42:47,190 --> 00:42:48,565 உன் பேரு எங்கயும் வராம பார்த்துக்கிட்டாங்க. 346 00:42:48,566 --> 00:42:50,818 உனக்கும் அதுதான் வேணும்னு நினைச்சேன். 347 00:42:50,819 --> 00:42:53,363 ஆனால் எனக்கு கொஞ்சம் பாராட்டு கிடைத்தது. ஜேக்கப் மெரிக்கும். 348 00:42:55,323 --> 00:42:56,240 அவர் எப்படி இருக்கார்? 349 00:42:56,241 --> 00:42:57,533 நல்லா இருக்கார். 350 00:42:57,534 --> 00:42:58,410 பரவாயில்ல. 351 00:42:59,411 --> 00:43:01,912 என்னோட மாறி மாறி ஷிப்ட் போட்டு உன்னைப் பார்த்துக்கிட்டிருந்தார். 352 00:43:01,913 --> 00:43:03,415 நீ எப்படி இருக்க? 353 00:43:04,499 --> 00:43:05,416 உண்மையாவா? 354 00:43:05,417 --> 00:43:08,086 நாம ஒருத்தருக்கொருத்தர் பொய் சொல்லுறதை தாண்டி வந்துட்டோம். 355 00:43:09,838 --> 00:43:10,839 நல்லா இருக்கேன். 356 00:43:12,173 --> 00:43:13,758 நீண்ட நாளைக்கப்புறம் இவ்வளவு நல்லா உணர்றேன். 357 00:43:15,427 --> 00:43:18,596 - போலீஸ் வேலையில சேர தயாரா இருக்கேன். - அப்போ ஓய்வு? 358 00:43:20,056 --> 00:43:21,474 இன்னும் 20 வருஷம் கழிச்சு கேளு. 359 00:43:28,189 --> 00:43:30,108 - என்ன பண்ற? - கிளம்புறேன். 360 00:43:32,861 --> 00:43:34,321 சார், என்ன பண்றீங்க? 361 00:43:34,821 --> 00:43:37,614 - கிளம்புறேன். - டாக்டர் அதுக்கு அனுமதி தரல. 362 00:43:37,615 --> 00:43:39,951 ராணுவத்தை விட்டு வந்த நாளே மத்தவங்க உத்தரவு கேக்கறதை நிறுத்திட்டேன். 363 00:43:40,660 --> 00:43:42,037 டாக்டர் நியூஹுக்கை கூப்பிடுறேன். 364 00:43:43,455 --> 00:43:46,124 - என் துணி எங்க? - புதுசா சிலது வாங்கிக் கொடுத்தேன். 365 00:43:47,042 --> 00:43:49,543 புது பூட்ஸ் மூலையில இருக்கிற மேசை மேல இருக்கு. 366 00:43:49,544 --> 00:43:52,297 சீக்கிரம் டிரஸ் பண்ணு. உன் பின்பக்கத்தை பார்க்கணும்னு ஆசையில்ல. 367 00:43:54,507 --> 00:43:56,843 உன்கிட்ட இருந்த பெரிய தழும்புதான் உயிரை காப்பாத்துச்சுன்னு டாக்டர் சொன்னார். 368 00:43:57,552 --> 00:44:00,095 தடிமனான தழும்பு திசு இருந்ததால, கத்தி ஆழமா இறங்கல. 369 00:44:00,096 --> 00:44:02,473 அது இல்லன்னா, நீ இப்ப உயிரோட இருக்கமாட்ட. 370 00:44:02,474 --> 00:44:03,433 அடிச்ச அதிர்ஷ்டம். 371 00:44:10,398 --> 00:44:12,900 உன்னைக் கைது பண்ணப்போ இருந்த அந்த பரிதாபமான பை. 372 00:44:12,901 --> 00:44:15,361 பாஸ்போர்ட், டூத் பிரஷ், பர்னர் போன், பணம். 373 00:44:15,362 --> 00:44:18,072 கொஞ்சம் கூடுதலா பணமும் போட்டிருக்கேன். நீ பரம ஏழை, ரீச்சர். 374 00:44:18,073 --> 00:44:19,115 நன்றி. 375 00:44:20,116 --> 00:44:21,409 ஆனா இன்னொரு உதவி வேணும். 376 00:44:22,035 --> 00:44:24,621 - என்ன? - எனக்காக ஒண்ணை திரும்ப வாங்கிட்டு வா. 377 00:44:32,420 --> 00:44:33,670 அவர் ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆயிட்டார். 378 00:44:33,671 --> 00:44:35,756 சார். சார்? 379 00:44:35,757 --> 00:44:37,175 அதை உள்ளே கொண்டு வரக் கூடாது! 380 00:44:39,552 --> 00:44:40,428 ரீச்சர் . 381 00:44:41,179 --> 00:44:42,389 உனக்காக ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். 382 00:44:44,557 --> 00:44:45,474 இனி இவன் உன்னோடவன். 383 00:44:45,475 --> 00:44:46,393 என்ன? 384 00:44:49,521 --> 00:44:50,647 ஹேய். 385 00:44:51,856 --> 00:44:54,109 உனக்கு வால்டர் க்ரான்-கேட்ன்னு பேரு வைக்கப் போறேன். 386 00:44:56,069 --> 00:44:57,861 பா, உன்னைப் பார்க்கவே நல்லா இல்ல. 387 00:44:57,862 --> 00:44:59,030 நீயும் அப்படித்தான். 388 00:45:00,990 --> 00:45:03,659 ஜேக்கப்பும் டமாராவும் வந்து போனாங்க. 389 00:45:03,660 --> 00:45:05,078 எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க. 390 00:45:06,204 --> 00:45:10,250 இல்ல. இது கிடைச்சா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியும்னு சொல்லிட்டே இருந்தேன். 391 00:45:13,253 --> 00:45:14,295 உன் கதையை எழுது. 392 00:45:15,422 --> 00:45:16,464 புலிட்சர் வாங்கு. 393 00:45:24,764 --> 00:45:25,890 பூனையை நல்லா பாத்துக்கோ, ப்லம் . 394 00:45:27,392 --> 00:45:29,144 நீயும் உன்னைப் பார்த்துக்கோ, ரீச்சர். 395 00:45:30,395 --> 00:45:31,353 ஹேய். 396 00:45:31,354 --> 00:45:34,232 வாளைவிட பேனாதான் வலிமையானதுன்னு சொன்னேன்ல. 397 00:45:38,153 --> 00:45:39,529 வாளும் அதோட வேலையைச் செஞ்சுச்சு. 398 00:45:51,291 --> 00:45:52,167 ஹலோ? 399 00:45:52,959 --> 00:45:53,793 சரி. 400 00:45:55,962 --> 00:45:57,338 15 நிமிஷத்துல சந்திக்கிறேன். 401 00:45:58,840 --> 00:46:01,216 தி பெல்மான்ட் 402 00:46:01,217 --> 00:46:02,093 க்ரீமும் சர்க்கரையும்? 403 00:46:02,677 --> 00:46:03,511 வேண்டாம், நன்றி. 404 00:46:04,179 --> 00:46:08,099 எனக்கும் வேண்டாம். க்ரீமையும் சர்க்கரையும் சேர்க்க வேண்டிய அவசியமே இல்ல. 405 00:46:09,684 --> 00:46:12,353 இவ்வளவு அவசரத்துல வர ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. 406 00:46:13,271 --> 00:46:15,314 என் மேல வழக்கு வராம பாத்துக்கிட்டதுக்கு நன்றி. 407 00:46:15,315 --> 00:46:18,193 இப்போ என் கணவரோட பேருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்குதுன்னு ஆச்சரியமா இருக்கு. 408 00:46:19,611 --> 00:46:22,404 அதுக்கு அவர் ஒரு ஹீரோவா சாக வேண்டியிருந்தது. 409 00:46:22,405 --> 00:46:25,575 வாஷிங்டன்ல பெரும்பாலானவங்க வெறும் வாக்குறுதிதான் கொடுப்பாங்க. 410 00:46:26,367 --> 00:46:28,077 என்னை கவர்றவங்க ரொம்பக் குறைவு. 411 00:46:28,786 --> 00:46:29,913 ஜான் சாம்சென் கவர்ந்தார். 412 00:46:31,623 --> 00:46:32,457 நீங்களும். 413 00:46:33,166 --> 00:46:34,542 அதைக் கேட்க சந்தோஷமா இருக்கு. 414 00:46:35,585 --> 00:46:37,962 ஏன்னா, அவரோட இடத்தை நான் நிரப்பலாம்னு யோசிக்கிறேன். 415 00:46:39,339 --> 00:46:41,674 ஒரே குடும்பத்துல ரெண்டு நேர்மையான அரசியல்வாதிகளா? 416 00:46:42,675 --> 00:46:43,760 யார் எதிர்பார்த்திருப்பாங்க? 417 00:46:45,136 --> 00:46:46,512 உங்க ஓட்டு கிடைக்குமா? 418 00:46:46,513 --> 00:46:47,597 நான் வாக்காளரா பதிவு செய்யல. 419 00:46:48,932 --> 00:46:50,016 நிரந்தர முகவரியும் இல்ல. 420 00:46:55,104 --> 00:46:56,731 அப்படின்னா, ரீச்சர்… 421 00:46:57,565 --> 00:47:00,360 இனி பேச வேண்டிய ஒரே விஷயம்… 422 00:47:01,319 --> 00:47:02,487 டிரைவ் எங்க? 423 00:47:03,404 --> 00:47:04,280 பத்திரமா இருக்கு. 424 00:47:05,114 --> 00:47:06,866 ஆனா உண்மை வெளியே வரும். 425 00:47:07,909 --> 00:47:08,826 வரட்டும். 426 00:47:09,869 --> 00:47:12,162 '98-ல என்ன நடந்ததுன்னு என் கணவருக்குத் தெரிஞ்சிருந்தா, 427 00:47:12,163 --> 00:47:14,206 அப்பவே நடவடிக்கை எடுத்திருப்பார். 428 00:47:14,207 --> 00:47:16,124 இப்பவும் அந்த உண்மையை மறைக்க விரும்பியிருக்க மாட்டார். 429 00:47:16,125 --> 00:47:18,378 அதனாலதான் அவர் சிறந்த அதிபரா இருந்திருப்பார். 430 00:47:19,587 --> 00:47:20,755 நீங்களும் இருக்கலாம். 431 00:47:23,675 --> 00:47:24,551 ரீச்சர் . 432 00:47:24,926 --> 00:47:25,843 ஸ்பிரிங்ஃபீல்ட் . 433 00:47:26,302 --> 00:47:28,637 மேடம், ஒரு நிருபர் உங்களைப் பார்க்க வந்திருக்கார். 434 00:47:28,638 --> 00:47:29,763 சரி, நன்றி. 435 00:47:29,764 --> 00:47:31,140 நான் கிளம்புறேன். 436 00:47:33,184 --> 00:47:34,352 உங்களை டிராப் பண்ணட்டுமா? 437 00:47:36,312 --> 00:47:37,272 பண்ணலாம். 438 00:47:51,703 --> 00:47:52,954 எனக்காக காத்திருக்கிறீங்களா? 439 00:47:53,788 --> 00:47:57,374 எங்க மேலதிகாரிங்க, விசாரணைக்காக எங்களை அனுப்பிருக்காங்க. 440 00:47:57,375 --> 00:47:59,460 - அது நடக்கப் போறதில்ல, இல்லையா? - இல்ல. 441 00:48:01,170 --> 00:48:02,462 ஒரு சின்ன உதவி செய்வீங்களா? 442 00:48:02,463 --> 00:48:04,590 ஒரு பெட்டியில டிக் போடணும். 443 00:48:04,591 --> 00:48:07,217 அதுக்காக ஒரு குறிப்பிட்ட கேள்வியை கேட்டோம்னு பதிவு பண்ணணும். 444 00:48:07,218 --> 00:48:08,385 கேளுங்க. 445 00:48:08,386 --> 00:48:11,847 லைலா, அமிஷா ஹோத் என்ற போலிப் பெயர்களில் செயல்பட்ட அந்த இரண்டு பெண்களோட 446 00:48:11,848 --> 00:48:14,433 கடைசி சந்திப்பின்போது, ஒரு ஜம்ப் டிரைவ் 447 00:48:14,434 --> 00:48:17,020 உங்க கைக்கு கிடைச்சதா? 448 00:48:19,439 --> 00:48:20,273 இல்ல. 449 00:48:23,568 --> 00:48:24,569 அதுவே போதும். 450 00:48:27,864 --> 00:48:30,574 நாட்டுக்காக நீ செஞ்சதுக்கு நன்றி, ரீச்சர். 451 00:48:30,575 --> 00:48:31,618 பரவாயில்லை… 452 00:48:32,452 --> 00:48:33,369 மெக்மைக்கேல்ஸ். 453 00:48:34,245 --> 00:48:35,079 மெக்மைக்கேல்ஸ் 454 00:48:36,998 --> 00:48:37,874 ஜார்விஸ். 455 00:48:38,916 --> 00:48:39,916 நன்றி. 456 00:48:39,917 --> 00:48:41,085 பரவாயில்லை, ஜார்விஸ். 457 00:48:42,253 --> 00:48:45,131 - புஹ்னர். நன்றி, ரீச்சர். - பரவாயில்லை, புஹ்னர். 458 00:48:52,180 --> 00:48:53,222 பி-டீம்லயே இரு. 459 00:48:54,182 --> 00:48:55,350 அவங்களுக்கு குண்டு படாது. 460 00:49:29,550 --> 00:49:31,386 அப்போ நீங்க எப்பவும் ஒண்ணா இருப்பீங்க. 461 00:50:40,872 --> 00:50:43,874 கடமைக்கு அப்பாற்பட்டு சிறப்பான துணிச்சலுடன் செயல்பட்டதற்காக, 462 00:50:43,875 --> 00:50:47,753 டமாரா கிரீனுக்கு ஃபிலடெல்ஃபியா போலீஸ் 463 00:50:47,754 --> 00:50:54,468 டிபார்ட்மென்ட்ன் சார்ஜென்ட் ராபர்ட் வில்சன் III வீர விருது வழங்குவதில். 464 00:50:54,469 --> 00:50:57,305 பிலடெல்பியா நகரத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை 465 00:50:58,097 --> 00:51:00,182 பெருமைப்படுகிறேன் 466 00:51:00,183 --> 00:51:05,146 உங்களை உடனடியாக கொலை பிரிவு டிடெக்டிவாக நியமிக்கிறேன். 467 00:51:11,110 --> 00:51:14,447 அவளுக்குத்தான் அது தகும். எப்பவோ நடந்திருக்கணும், இல்லையா? 468 00:51:17,325 --> 00:51:18,450 துப்பாக்கி! 469 00:51:18,451 --> 00:51:20,619 தயார்… குறி. 470 00:51:20,620 --> 00:51:21,496 சுடு! 471 00:51:39,472 --> 00:51:40,348 விஸ் வித். 472 00:55:30,161 --> 00:55:32,245 வசனங்கள் மொழிபெயர்ப்பு 473 00:55:32,246 --> 00:55:34,248 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்