1 00:00:00,042 --> 00:00:01,251 ரீச்சரில் முன்னதாக… 2 00:00:01,252 --> 00:00:03,086 நீங்க மூணு பேரும் இங்க இருப்பது யாருக்கும் தெரியாது. 3 00:00:03,087 --> 00:00:05,380 அமெரிக்க மண்ணில் எதிரி போராளிகள் மாதிரி நடத்துறோம். 4 00:00:05,381 --> 00:00:06,798 நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம். 5 00:00:06,799 --> 00:00:09,885 ஆனா மெரிக் ரயில்ல உன்கிட்ட கொடுத்த ட்ரைவ் எங்கே? 6 00:00:15,641 --> 00:00:16,558 ஏறு! 7 00:00:16,559 --> 00:00:20,562 - நீ யாரு? - ரசெல் ப்லம். சுயாதீன பத்திரிகையாளர். 8 00:00:20,563 --> 00:00:21,521 இதெல்லாம் என்ன? 9 00:00:21,522 --> 00:00:24,315 என்னோட ஆய்வு. பல வருஷமா சிஐஏவை விசாரிச்சுட்டு இருக்கேன். 10 00:00:24,316 --> 00:00:27,193 90களில், என் அம்மா ஜான் என்ற அமெரிக்க ராணுவ வீரரை சந்திச்சாங்க. 11 00:00:27,194 --> 00:00:29,571 காங்கிரஸ்மேன் ஜான் சாம்சென். 12 00:00:29,572 --> 00:00:32,449 அவங்க உறவு கொண்டிருந்தாங்க, அதோட விளைவுதான் நான். 13 00:00:32,450 --> 00:00:34,617 எனக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைன்னு மருத்துவர்கள் சொல்றாங்க, 14 00:00:34,618 --> 00:00:36,161 ஆனா பொருத்தமான தானம் கிடைப்பது கஷ்டம். 15 00:00:36,162 --> 00:00:38,371 எனக்கு தகவல் சொன்னவங்க நீங்க அந்த நாட்டில் இருந்தப்போ பிறந்தவங்க. 16 00:00:38,372 --> 00:00:39,581 நான் கள்ள உறவில் இருந்தேன்னு நினைக்குறியா? 17 00:00:39,582 --> 00:00:42,710 என் மரபணு பரிசோதனைதான் உன்னை விலக வைக்கும்னா, 18 00:00:43,919 --> 00:00:44,754 இதோ. 19 00:00:45,254 --> 00:00:47,214 யாரோ அந்த ட்ரைவை தேடியிருக்காங்க. 20 00:00:47,840 --> 00:00:49,132 உன் நெஃப்யூ? 21 00:00:49,133 --> 00:00:50,842 அவன் திருப்பி அழைக்கவே இல்ல. 22 00:00:50,843 --> 00:00:52,427 சாம்சென்கிட்ட பேசுறது யாரு? 23 00:00:52,428 --> 00:00:54,597 நோலென் கேஹில். சாம்செனோட தலைமை உதவியாளர். 24 00:00:55,097 --> 00:00:57,098 ஆனா தற்கொலை பண்ணிக்கிட்டப்போ நாலாவது சாட்சி 25 00:00:57,099 --> 00:00:59,018 ஒருத்தன் இருந்தான்னு சொன்னேன்ல? அது அவன்தான். 26 00:01:17,703 --> 00:01:18,620 திரும்ப வந்துட்டீங்களா? 27 00:01:18,621 --> 00:01:19,663 வேன் கீழே இருக்கு. 28 00:01:20,706 --> 00:01:21,623 இதோ. 29 00:01:21,624 --> 00:01:22,999 இது என்ன? 30 00:01:23,000 --> 00:01:23,876 பூனை. 31 00:01:24,502 --> 00:01:27,170 நோலென் கேஹில் பற்றி கிடைக்கிற எல்லா தகவலும் வேணும். 32 00:01:27,171 --> 00:01:28,797 அவர் சாம்செனின் தலைமை பணியாளர். 33 00:01:28,798 --> 00:01:30,215 ஏன்? என்ன நடக்குது? 34 00:01:30,216 --> 00:01:31,258 என் சகோதரி… 35 00:01:33,636 --> 00:01:34,845 ஆனா, அவள்… 36 00:01:35,638 --> 00:01:38,056 வேன்ல நீ சொன்னவளா? 37 00:01:38,057 --> 00:01:40,225 பென்டகன்ல வேலை பாக்குறா, அவகிட்ட ட்ரைவ் இருந்துச்சே? 38 00:01:40,226 --> 00:01:43,938 ரெண்டு நாள் முன்னாடி ப்ராட் ஸ்ட்ரீட் லைன்ல தலையில சுட்டுக்கிட்டா. 39 00:01:52,488 --> 00:01:53,447 கொஞ்சம் நாசூக்கா பேசு. 40 00:01:55,991 --> 00:01:59,035 அந்த இரவு ரயில்ல கேஹிலும் இருந்தான். ஏன்னு தெரிஞ்சாகணும். 41 00:01:59,036 --> 00:02:01,788 ஜனாதிபதி வேட்பாளரா வரப்போற ஒருத்தரோட சீஃப் இருந்த அதே ரயில்லே 42 00:02:01,789 --> 00:02:03,832 ஒரு பெண் தற்கொலை பண்ணிக்கிட்டாளா? 43 00:02:03,833 --> 00:02:06,459 அதுக்காக சிஐஏ ஆள்களை கடத்த ஆரம்பிக்குதா? 44 00:02:06,460 --> 00:02:10,840 இது சோகமான விஷயம், சரி. ஆனா இது பெரிய செய்தி. 45 00:02:11,799 --> 00:02:13,675 கொஞ்சம் நேரம் குடு. பதிவுகளை நோண்டி பாக்கறேன். 46 00:02:13,676 --> 00:02:15,468 பென் பேசுறேன். மெசேஜ் விடுங்க, 47 00:02:15,469 --> 00:02:18,346 இல்ல 21ஆம் நூற்றாண்டு மாதிரி டெக்ஸ்ட் பண்ணுங்க. 48 00:02:18,347 --> 00:02:21,307 மெயில் பாக்ஸ் ஃபுல்லா இருக்கு, அதனால்-- 49 00:02:21,308 --> 00:02:22,309 சே! 50 00:02:29,108 --> 00:02:32,278 புரிஞ்சுது. புரிஞ்சுது. சாரி. 51 00:02:33,279 --> 00:02:36,739 இவன் ஒரு பிரச்சனை. அனுபவமே இல்ல. இமோஷனலா நடந்துக்கிறான். 52 00:02:36,740 --> 00:02:38,491 - இவன் போலீஸ். - மேபெர்ரியிலிருந்து. 53 00:02:38,492 --> 00:02:40,159 - மேஃபீல்ட். - அதேத்தான். 54 00:02:40,160 --> 00:02:43,121 நமக்கு எதிரா என்ன இருக்குன்னே தெரியல. கிடைக்கிற எல்லா உதவியும் வேணும். 55 00:02:43,122 --> 00:02:44,789 - இவனால் உதவ முடியாது. - உனக்கு எப்படி தெரியும்? 56 00:02:44,790 --> 00:02:48,334 உன் கூடப்பிறந்தவங்களை யாராவது ஏதோ சட்டவிரோத வேலைக்காக கொன்றிருக்காங்களா? 57 00:02:48,335 --> 00:02:49,919 - ஆமா. - என்ன? 58 00:02:49,920 --> 00:02:53,924 என்னன்னா? அவன் ஒழுங்கா நடந்துக்கலன்னா, நடுரோட்டுல இறக்கிவிட்டுப் போயிடுவேன். 59 00:02:55,009 --> 00:02:56,217 யாரை கூப்பிடுறே? 60 00:02:56,218 --> 00:02:59,637 லைலாவுக்கு. சாம்சென் அவளோட அப்பா இல்லன்னு நேர்மையா ஒத்துக்கிட்டார். 61 00:02:59,638 --> 00:03:01,639 டிஎன்ஏ கொடுக்க உடனே சம்மதிச்சார். 62 00:03:01,640 --> 00:03:04,142 ஏன் என்கிட்ட பொய் சொன்னா, அவளுக்கு என்ன தெரியும்னு தெரியணும். 63 00:03:04,143 --> 00:03:06,228 சரி. நிறைய விஷயம் கிடைச்சிருக்கு. 64 00:03:07,938 --> 00:03:10,440 கேஹிலும் சாம்செனும் அதே டெல்டா டீம்ல வேலை பாத்தவங்க. 65 00:03:10,441 --> 00:03:12,525 சாம்செனோட கமாண்டிங் ஆபிசரா இருந்தவன். 66 00:03:12,526 --> 00:03:15,612 ஒலிம்பிக்ஸ்க்கு கிடைக்கிற மெடலை விட இவனுக்கு அதிகம். நிறைய தெரிஞ்சவன். 67 00:03:15,613 --> 00:03:18,531 சூப்பர். அப்படின்னா இங்க என்ன செய்றோம்? நேரா போய் அவனை சந்திப்போம். 68 00:03:18,532 --> 00:03:20,575 - அவன் பேச மாட்டான். - பேச வைப்போம். 69 00:03:20,576 --> 00:03:23,703 ஒரு காங்கிரஸ்மேனோட தலைமை அதிகாரியை தூக்கிட்டு போய் அடிக்க முடியாது. 70 00:03:23,704 --> 00:03:27,874 அந்த பொண்ணை துண்டு துண்டா வெட்டிருக்காங்க. எனக்கு என் மருமகன் திரும்ப வேணும்! 71 00:03:27,875 --> 00:03:30,252 ஜேக்கப், நாங்க உன்கிட்ட சண்டை போடல. இது வந்து-- 72 00:03:31,211 --> 00:03:32,129 வெளில யாரோ இருக்காங்க. 73 00:03:37,468 --> 00:03:39,469 அந்த பிளாக் சைட்டிலிருந்து வந்த சிஐஏ பேக்கப் டீம். 74 00:03:39,470 --> 00:03:40,554 நம்மளை76 எப்படி கண்டுபிடிச்சாங்க? 75 00:03:41,430 --> 00:03:43,139 சே! 76 00:03:43,140 --> 00:03:44,058 நீ என்ன பண்ண? 77 00:03:44,767 --> 00:03:47,518 நீங்க என்னை விட்டுட்டுப் போனதும், 4சான்ல ஒரு போஸ்ட் போட்டேன் 78 00:03:47,519 --> 00:03:50,188 ஃபில்லி சப்வேல ஒரு தம் ட்ரைவ் கிடைச்சதுன்னு சொன்னேன். 79 00:03:50,189 --> 00:03:54,192 அதுல ஆனா மெரிக் பேரும் மிலிட்டரி ரெக்கார்ட்ஸும் இருந்துச்சு. 80 00:03:54,193 --> 00:03:56,778 யாருக்காவது தகவல் தெரிஞ்சிருந்தா என்னை தொடர்பு கொள்ள சொல்லி போட்டேன். 81 00:03:56,779 --> 00:03:57,695 என்னடா இது? 82 00:03:57,696 --> 00:03:59,739 நீங்க எதுவும் சொல்லலையே. என் வேனையும் திருடிட்டீங்க! 83 00:03:59,740 --> 00:04:01,616 இந்த கதை என் வேலையை திருப்பிக் குடுக்கும். 84 00:04:01,617 --> 00:04:03,993 ஏதாவது தெரிஞ்சவங்க வெளில வருவாங்கனு நினைச்சேன். 85 00:04:03,994 --> 00:04:06,663 விபிஎன். என்க்ரிப்ஷனும் போட்டேன். கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேன். 86 00:04:06,664 --> 00:04:08,123 யாராலேயோ முடிஞ்சிருக்கு போல. 87 00:04:08,749 --> 00:04:09,833 ஒருத்தரால மட்டும் இல்ல போல. 88 00:04:11,001 --> 00:04:13,587 ஆமா. இன்னொரு கார்லேயும் ரௌடி கூட்டம் வந்திருக்காங்க போல. 89 00:04:14,338 --> 00:04:16,923 நேத்து லைலா ஹோட்டெல்ல பாத்த அடி பட்டவன் அதுல இருக்கான். 90 00:04:16,924 --> 00:04:18,091 இவங்க யாரு? 91 00:04:18,092 --> 00:04:20,218 இவங்க ப்ரைவேட் கான்ட்ராக்டர்ஸோ, 92 00:04:20,219 --> 00:04:22,971 '75 சின்சினாட்டி ரெட்ஸோ… இங்க வந்தது நல்ல விஷயம் இல்ல. 93 00:04:22,972 --> 00:04:25,348 அந்த பிக் ரெட் மெஷின் மறைமுகமா செயல்படறதா நினைக்குறியா? 94 00:04:25,349 --> 00:04:26,517 இருக்கலாம். 95 00:04:30,020 --> 00:04:32,481 - இவங்க சேர்ந்து வேலை பாக்கற மாதிரி தெரியலை. - உள்ளே வர்றாங்க. 96 00:04:33,941 --> 00:04:35,900 சே. கரண்ட் கட் பண்ணிட்டாங்க. 97 00:04:35,901 --> 00:04:39,487 நடைமுறைப்படி தளம் தளமா மேலே வருவாங்க. நம்மள கண்டுபிடிக்கிற வரை நிக்க மாட்டாங்க. 98 00:04:39,488 --> 00:04:41,406 ஒரே படிதான் இருக்கு. அவங்ககிட்ட மாட்டிப்போம். 99 00:04:41,407 --> 00:04:43,324 மாடிலிருந்து தப்பிக்க வழி இல்லையா? தீயிலிருந்து தப்பிக்கும் வழி? 100 00:04:43,325 --> 00:04:44,826 - இல்ல! - உன் கத்திகள் எங்க? 101 00:04:44,827 --> 00:04:47,328 - கத்தி இல்ல. வெளியிலிருந்து சாப்பிடுவேன். - ஆயுதம் ஏதாவது? 102 00:04:47,329 --> 00:04:49,080 ஐந்து டின் குளவி மருந்து இருக்கு. 103 00:04:49,081 --> 00:04:50,623 - ஏன்? - வீட்டுல குளவி இருக்கு. 104 00:04:50,624 --> 00:04:52,793 அதை எடு. ஜேக்கப், தீயணைப்பானை எடு. 105 00:04:57,006 --> 00:04:57,840 இங்கேயே இரு. 106 00:04:58,841 --> 00:05:02,219 அதை வைச்சு மறைப்பு உருவாக்கு, சிக்னல் கேட்ட உடனே டமாரா சுட ஆரம்பிக்கணும். 107 00:05:03,721 --> 00:05:05,014 என்ன சிக்னல்? 108 00:05:06,223 --> 00:05:07,099 அலறல் சத்தம். 109 00:05:08,142 --> 00:05:13,063 ரீச்சர் 110 00:05:30,998 --> 00:05:32,666 வா! சீக்கிரம்! அவங்க வர்றாங்க. 111 00:06:06,867 --> 00:06:07,701 யாரும் இல்லே. 112 00:06:15,042 --> 00:06:15,876 யாரும் இல்லே. 113 00:06:22,633 --> 00:06:23,591 சத்தம் போடாதே! 114 00:06:23,592 --> 00:06:25,427 அந்த குளவி மருந்து கிடைக்கலை! 115 00:07:26,196 --> 00:07:27,030 இப்போ! 116 00:08:01,190 --> 00:08:03,192 இன்னும் உயிரோட இருக்கியா? நல்லது. 117 00:08:14,786 --> 00:08:16,245 யாருக்காக வேலை பார்க்குறே? 118 00:08:16,246 --> 00:08:17,288 எனக்கு டாக்டர் வேணும். 119 00:08:17,289 --> 00:08:19,415 டாக்டரா வேணும்? உன்னை யார் ஏவினாங்கன்னு சொல்லு. 120 00:08:19,416 --> 00:08:20,917 - தயவு செய்து. - பென் எங்கேன்னு சொல்லு-- 121 00:08:20,918 --> 00:08:22,461 ஏய்! அவனை இங்கிருந்து கூட்டிட்டு போ! 122 00:08:23,462 --> 00:08:25,087 நீ அமைதியா இருக்கணும். 123 00:08:25,088 --> 00:08:26,964 அமைதியாவா? பென் எங்கேன்னு அவனுக்கு தெரியும். 124 00:08:26,965 --> 00:08:29,300 ஆனா நீ அவனை கொன்னுட்டா அவனால் எதுவும் சொல்ல முடியாது. 125 00:08:29,301 --> 00:08:31,678 நமக்கு தகவல் வேணும்னா அவன் உயிரோட இருக்கணும். 126 00:08:36,308 --> 00:08:37,517 அது நடக்கப் போறதில்லே. 127 00:08:39,478 --> 00:08:42,648 - அவன்கிட்ட திருடறியா? - இவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும். 128 00:08:44,024 --> 00:08:46,359 இவங்க துப்பாக்கி கொல்லப்பட்ட சிஐஏ ஆளுங்ககிட்டிருந்து வந்தது. 129 00:08:46,360 --> 00:08:47,443 சே. 130 00:08:47,444 --> 00:08:48,819 என்னாச்சு? 131 00:08:48,820 --> 00:08:52,949 ரெண்டு முகவரி இருக்கு.ஒன்னு இது. இன்னொன்னு நான் நினைக்கிற இடமா இருக்கக் கூடாது. 132 00:08:52,950 --> 00:08:54,576 சரி. கிளம்பணும். 133 00:08:56,370 --> 00:08:57,787 லைலா, நான் ரீச்சர் பேசுறேன். 134 00:08:57,788 --> 00:09:00,122 நேத்து ஹோட்டெல்ல பார்த்த உன் நண்பன் மறுபடியும் வந்தான். 135 00:09:00,123 --> 00:09:01,415 இப்போ அவன் பிரச்சனை இல்ல, 136 00:09:01,416 --> 00:09:03,960 ஆனா அவன்கிட்ட ரிட்டன்ஹௌஸ் ஹோட்டெல் முகவரி இருந்துச்சு. 137 00:09:03,961 --> 00:09:07,172 நீ அங்க இருந்தா உடனே கிளம்பிடு. நான் உன்னை சந்திக்கிறேன். 138 00:09:16,848 --> 00:09:17,765 - ஹே. - என்ன? 139 00:09:17,766 --> 00:09:19,476 - நீ ஓகேவா? - ஆமா. நான்… 140 00:09:20,227 --> 00:09:21,519 நான் டி.சி.யை விட்டு கிளம்பணும். 141 00:09:21,520 --> 00:09:24,647 இந்த நகரம் எவ்வளவு மோசம்னு உனக்கு தெரியாது அவங்க குறி வைச்சா தப்பவே முடியாது. 142 00:09:24,648 --> 00:09:27,149 என் வேலைய காலி பண்ணிட்டாங்க, இப்போ என்னையும் கொல்லப் போறாங்க. 143 00:09:27,150 --> 00:09:29,361 கொஞ்சம் வேகமா போக முடியாதா? 144 00:09:30,320 --> 00:09:32,363 முதல்ல நகரத்துல ஒரு இடத்துக்கு போகணும். 145 00:09:32,364 --> 00:09:35,366 - என்ன? விளையாடுறியா? - நாம தப்பிச்சு ஓடுறோம், காசு வேணும். 146 00:09:35,367 --> 00:09:37,451 நகரத்துல இருக்கும்போதே ஏடீஎம்ல பணம் எடுக்கணும். 147 00:09:37,452 --> 00:09:38,828 டி.சில இருக்கோம்னு இவங்களுக்கு தெரியும். 148 00:09:38,829 --> 00:09:41,414 ஏடீஎம்-ஐ கண்டு புடிக்குறதுக்குள்ள நாம தூரம் போயிருப்போம். 149 00:09:41,415 --> 00:09:42,957 இப்பவே நம்ம பின்னாடி வந்துட்டு இருக்கலாம். 150 00:09:42,958 --> 00:09:46,085 என் லாஃப்டுக்கு வர்றதுக்கு முன்னாடி அவங்க அந்த வேனை பாத்தாங்க, 151 00:09:46,086 --> 00:09:48,963 தங்களோட ஆளுங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. இந்த வண்டி இப்போ பாதுகாப்பு இல்லே. 152 00:09:48,964 --> 00:09:50,506 வேற ஏற்பாடு இருக்கா? 153 00:09:50,507 --> 00:09:52,800 வண்டியோட மாடலும் நம்பரும் அவங்ககிட்ட இருக்கு. புது வண்டி தேவை. 154 00:09:52,801 --> 00:09:54,135 நம்மள சிஐஏ தேடிட்டு இருக்கு. 155 00:09:54,136 --> 00:09:56,722 ஹர்ட்ஸ்க்கு போய் லைசன்ஸ் காட்டி வண்டி எடுக்க முடியாது. 156 00:09:58,056 --> 00:10:01,143 எனக்கு ஒரு இடம் தெரியும். ரெண்டு மணி நேரத்துக்குள்ள அங்க போயிடலாம். 157 00:10:07,566 --> 00:10:10,610 {\an8}ஃபிலடெல்ஃபியா 158 00:10:13,196 --> 00:10:14,364 ஹேய், சைரஸ்! 159 00:10:19,369 --> 00:10:21,996 சே! இதெல்லாம் சரியில்ல. 160 00:10:21,997 --> 00:10:23,914 நானும் டோகர்டியும் ஒப்பந்தம் போட்டோம். 161 00:10:23,915 --> 00:10:27,460 நோரிஸ்டௌன் பசங்க பற்றி நான் தகவல் தர்றேன். பதிலுக்கு நீ என்னை விடணும். 162 00:10:27,461 --> 00:10:30,338 அந்த ஒப்பந்தம் போட்டது டோகர்ட்டி. ரௌடிகளோட ஒப்பந்தம் போடமாட்டேன். 163 00:10:30,339 --> 00:10:32,882 - அப்போ இங்க என்ன பண்ணுறே? - ரௌடிகளோட ஒப்பந்தம் போட வந்திருக்கேன். 164 00:10:32,883 --> 00:10:34,051 இந்த வெள்ளைக்காரங்க யாரு? 165 00:10:34,760 --> 00:10:37,679 பின்னணி நடனக்காரங்க. உன் ஹைலாண்டருக்கு பதிலா என்னோட விண்ட்ஸ்டார் வேணுமா? 166 00:10:39,681 --> 00:10:41,932 அதுலே பணம் இருக்கு. பொய் சொல்றே. 167 00:10:41,933 --> 00:10:43,643 அந்த எஸ்யூவி திருட்டு வண்டின்னு நமக்கு தெரியும். 168 00:10:44,436 --> 00:10:47,646 வேணும்னா ஸ்டேஷன்ல போய் பேசலாம் 169 00:10:47,647 --> 00:10:51,275 வின் நம்பரை சரி பாக்கறேன், அதையும் அழிச்சு போடலேன்னா. 170 00:10:51,276 --> 00:10:54,071 எங்களை கைது பண்ணணும்னா, இந்நேரம் பண்ணியிருப்பே. 171 00:10:55,030 --> 00:10:59,534 சரிதான். அப்படின்னா வேற வழியில பேச வேண்டியிருக்கும். 172 00:11:05,957 --> 00:11:07,125 என்ன பண்றே? 173 00:11:10,003 --> 00:11:12,381 ஏய்! அங்க 50 ஆயிரம் டாலர் இருக்கு! என்ன பண்றே? 174 00:11:13,131 --> 00:11:14,132 இவ என்ன பண்றா? 175 00:11:14,925 --> 00:11:16,133 அவன் கவனத்தை திருப்புறா. 176 00:11:16,134 --> 00:11:17,051 ஹே, யோ… 177 00:11:17,052 --> 00:11:19,804 மறுபடியும் ஆரம்பிப்போம். என்னோட விண்ட்ஸ்டாருக்கு உன்னோட ஹைலாண்டர். 178 00:11:19,805 --> 00:11:23,474 இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கிருந்து ஓடுறதுதான் நமக்கு ஒரே வழி. 179 00:11:23,475 --> 00:11:26,727 சரி! சரி! அதை அணைச்சிடு! 180 00:11:26,728 --> 00:11:30,690 மேலும் சரியான பதிவு உள்ள ஒரு காரோட நம்பர் ப்ளேட் வேணும். அந்த ஜெட்டாவா? 181 00:11:31,817 --> 00:11:33,943 இல்ல! அது என் தங்கச்சி கார். 182 00:11:33,944 --> 00:11:36,862 ரயோனா என்னை கொன்னுடுவா. அவ பைத்தியம்னு தெரியும் இல்ல? 183 00:11:36,863 --> 00:11:39,032 இந்த துணி வேகமா எரியுது. 184 00:11:42,702 --> 00:11:46,580 சரி! சரி! ரே ரேவை நான் சமாளிக்கிறேன். 185 00:11:46,581 --> 00:11:49,084 ஏதாவது சொல்லி சரி பண்ணிக்கிறேன். தயவு செய்து அதை அணைச்சிடு! 186 00:11:59,261 --> 00:12:00,429 உனக்கு பான்கேக்ன்னு பேர் வைக்கிறேன். 187 00:12:12,107 --> 00:12:13,357 அந்த பூனை எனக்கு பிடிச்சிருந்தது. 188 00:12:13,358 --> 00:12:15,777 ரே ரே நல்லவ. பூனைக்கு நல்ல வீடு கிடைச்சிருக்கு. 189 00:12:22,659 --> 00:12:23,576 லைலா. 190 00:12:23,577 --> 00:12:25,369 ஹே, உன் மெசேஜ் பாத்தேன். 191 00:12:25,370 --> 00:12:28,247 உடனே என் குடும்பத்தை வேற ஹோட்டெலுக்கு மாற்றிட்டேன். 192 00:12:28,248 --> 00:12:30,791 இப்போதான் செட்டில் ஆகுறோம், கொஞ்சம் பயமா இருக்கு. 193 00:12:30,792 --> 00:12:33,128 நாம பேசணும். எங்க சந்திக்கலாம்? 194 00:12:33,795 --> 00:12:34,712 மறுபடியும் பார்க்குல? 195 00:12:34,713 --> 00:12:37,131 நாம பேச, உள்ளே ஒரு இடம் வேணும், நம்மளை தேடுறவங்க 196 00:12:37,132 --> 00:12:39,175 வண்டியில போகும்போது பாக்க முடியாத இடம். 197 00:12:39,176 --> 00:12:41,552 கூட்டம் இருக்கணும், ஆனா பேசுறதுக்கு அமைதியும் இருக்கணும். 198 00:12:41,553 --> 00:12:42,970 சத்தமான பார்கள் வேண்டாம். 199 00:12:42,971 --> 00:12:45,931 வர்ற வழியில ஒரு பபௌலிங் சென்டர் பார்த்தேன். 200 00:12:45,932 --> 00:12:47,641 செகண்ட் ஸ்ட்ரீட்ல, ப்ளேடைம் பவுல். 201 00:12:47,642 --> 00:12:50,227 சரியா இருக்கும். உடனே அங்க போ. சீக்கிரம் சந்திப்போம். 202 00:12:50,228 --> 00:12:51,062 ரீச்சர்? 203 00:12:53,815 --> 00:12:54,649 நன்றி. 204 00:12:58,028 --> 00:13:00,529 கேஹிலை பத்தி நேருக்கு நேர் லைலாகிட்டிருந்து தகவல் வேணும். 205 00:13:00,530 --> 00:13:03,115 அவன் டி.சில செல்வாக்கு உள்ள ஆள். 206 00:13:03,116 --> 00:13:05,659 நேரா போய் மிரட்ட முடியாது. 207 00:13:05,660 --> 00:13:07,787 உங்க மூணுபேரையும் எங்க இறக்கணும்? 208 00:13:08,288 --> 00:13:12,416 நீ தனியா போறியா? லைலாவை இன்னும் ஆளுங்க பின்தொடர்ந்தா? உனக்கு உதவி வேணும். 209 00:13:12,417 --> 00:13:14,335 ஹோட்டெல்ல எனக்கு உதவி தேவைபடலே. 210 00:13:14,336 --> 00:13:16,670 - நானும் உன்னோட இருந்தேன். - ஆமா, மயங்கி ஹால்ல படுத்திருந்த. 211 00:13:16,671 --> 00:13:19,965 இந்த பெரிய நகரத்துல ஒரு பொண்ணை இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க வாய்ப்பு குறைவு. 212 00:13:19,966 --> 00:13:21,885 நம்புறேன். லைலாவை சுலபமா அடையாளம் காணலாம். 213 00:13:22,928 --> 00:13:23,844 எப்படி? 214 00:13:23,845 --> 00:13:26,556 இப்போ பசங்க சொல்ற மாதிரி அவ செம்ம அழகு. 215 00:13:27,682 --> 00:13:29,725 அதனாலதான் நீ தனியா போய் சந்திக்கணுமா? 216 00:13:29,726 --> 00:13:30,936 அவ சொன்ன பொய்யை கண்டுப்பிடிச்சேன். 217 00:13:31,520 --> 00:13:34,188 ரெண்டு போலீஸ்காரங்களோட போனா அவ வாயே திறக்க மாட்டா. 218 00:13:34,189 --> 00:13:35,398 நான் தனியா போகணும். 219 00:13:39,611 --> 00:13:43,155 எங்களை ஸ்டேஷன்ல இறக்கிடு. நான் டோகர்டியை பாத்து என்ன கிடைச்சிருக்கு கேக்கறேன். 220 00:13:43,156 --> 00:13:46,660 நீ லைலாவிடம் விசாரி. 221 00:14:06,054 --> 00:14:11,100 அடப்பாவியே, 100 வருஷத்துக்கு ஒருத்தடவை வர்ற வால் நட்சத்திரம் மாதிரி வந்திருக்கே! 222 00:14:11,101 --> 00:14:13,394 75 வருஷத்துக்கு ஒரு தடவை, முட்டாளே. மெரிக் கேஸ்ல என்ன இருக்கு? 223 00:14:13,395 --> 00:14:15,187 போ! நீ மறுபடியும் காணாம போயிருந்த. 224 00:14:15,188 --> 00:14:17,064 இது உனக்கு பழக்கமா ஆகிடுச்சு. இனிமே உனக்கு உதவி இல்லை. 225 00:14:17,065 --> 00:14:19,441 இப்போ இதுக்கெல்லாம் நேரமில்ல. நாங்க ஒரு வேலையிலே இருக்கோம். 226 00:14:19,442 --> 00:14:21,527 "நாங்க"னா யாரு? நீயும் உன் கெட்டிக்கார கூட்டமா? 227 00:14:21,528 --> 00:14:24,989 இந்த கேஸை ஃபெட்ஸ் எடுத்துட்டாங்க. இது இனிமேல் நம்ம கேஸ் இல்ல. 228 00:14:24,990 --> 00:14:27,449 அந்த ஒன்லிஃபேன்ஸ் பொண்ணு ஃபிலடெல்ஃபியால கிடைச்சா. 229 00:14:27,450 --> 00:14:29,702 அது நம்ம எல்லைக்குள்ள வருது. அதனால, என்ன கிடைச்சிருக்கு? 230 00:14:29,703 --> 00:14:32,580 இல்ல நான் இனிமே என் நகரத்துல நடக்கிற கொலைகளைக் கவனிக்கவே கூடாதா? 231 00:14:32,581 --> 00:14:35,166 - நீ கொலை விசாரணை அதிகாரி இல்ல. - நீயும் இல்ல. 232 00:14:36,126 --> 00:14:38,003 எதுக்குடா சிரிக்குற, மடப்பயலே? 233 00:14:38,587 --> 00:14:41,088 அந்த பொண்ணை வேலைக்கு வைத்தவன் யாரா இருந்தாலும், 234 00:14:41,089 --> 00:14:44,800 தடயமே இல்லாம சுத்தமா வேலை பாத்திருக்கான். வி.பி.என், வெளிநாட்டு கணக்குகள். கிடைக்கல. 235 00:14:44,801 --> 00:14:47,261 - போஸ்ட்மார்டம் என்ன சொல்லுது? - இன்னும் சில நாள் ஆகும். 236 00:14:47,262 --> 00:14:48,346 அதை அவசரப்படுத்த சொன்னியா? 237 00:14:49,055 --> 00:14:49,972 சொன்னேன். 238 00:14:49,973 --> 00:14:53,475 - லைப்ரரில இருந்த ஆள்? - அந்த தகவல் அழைப்பு நீ கொடுத்ததா? 239 00:14:53,476 --> 00:14:56,354 யார் கொடுத்ததுன்னு முக்கியமில்ல. அவனைப் பற்றி என்ன தெரிஞ்சுது? 240 00:14:57,188 --> 00:15:00,065 அவன் கைரேகை அந்த பொண்ணு ரூம்ல இருந்ததோட பொருந்தல. 241 00:15:00,066 --> 00:15:01,650 அப்புறம்? 242 00:15:01,651 --> 00:15:04,278 அப்புறம், கிச்சன்ல டேஸ்டிகேக்ஸ் இருக்கு. 243 00:15:04,279 --> 00:15:05,446 சூப்பர். எனக்கு பசிக்குது. 244 00:15:05,447 --> 00:15:06,573 எனக்கு பசிக்கல. 245 00:15:08,074 --> 00:15:10,452 அப்படின்னா காபி குடிச்சிட்டு வா. இதை நான் பாத்துக்கறேன். 246 00:15:15,206 --> 00:15:16,875 இப்போ என்ன பண்ணிட்டு இருக்கே? 247 00:15:17,542 --> 00:15:20,294 உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்ட, இப்போ என்னோடதையும் கெடுக்கப் போறியா? 248 00:15:20,295 --> 00:15:22,546 - இதுல உனக்கு சம்பந்தமே இல்ல. - உனக்கு நல்லாத் தெரியும் 249 00:15:22,547 --> 00:15:25,633 என்மேலும் பாதிப்பு வரும். எனக்கு 40 வருஷ பென்ஷன் வரப் போகுது. 250 00:15:25,634 --> 00:15:27,426 - அதை நீ கெடுக்க விட மாட்டேன். - பிக் டி. 251 00:15:27,427 --> 00:15:29,386 அந்த செல்ஃப்-செக்கவுட் காரோட வண்டி கிடைச்சிருக்கு. 252 00:15:29,387 --> 00:15:30,888 சுரங்கப்பாதை நிறுத்தத்திற்கு பக்கத்துலேயா? 253 00:15:30,889 --> 00:15:33,223 இல்ல. மெரிக் டாஸ்கர்-மோரிஸ்ல ஏறினா. 254 00:15:33,224 --> 00:15:35,434 வண்டி 6ஆம் அண்ட் கார்பெண்டர்ல கிடைச்சிருக்கு. 255 00:15:35,435 --> 00:15:39,104 ஆர்.பி.சி. அதை பாக்குது. ஃபெட்ஸ்க்கு சொல்லணும்னா சொல்லு. இது உன் கேஸ் தானே. 256 00:15:39,105 --> 00:15:40,774 நீயே சொல்லு. எனக்கு கவலையில்லை. 257 00:15:43,735 --> 00:15:44,569 சரி. 258 00:15:50,867 --> 00:15:52,284 இது இனிமேல் நம்ம கேஸ் இல்ல. 259 00:15:52,285 --> 00:15:53,577 ஆனா மெரிக் கேஸ் இல்ல. 260 00:15:53,578 --> 00:15:55,621 திருட்டு வண்டி விசாரிக்கக் கூடாதுன்னு யாரும் சொல்லல. 261 00:15:55,622 --> 00:15:57,915 ஃபில்லில திருட்டு கார் கும்பல் இருக்கலாம். 262 00:15:57,916 --> 00:15:59,500 இத்தனை வருஷமா வேலையை சும்மா தள்ளிப்போட்ட நீ, 263 00:15:59,501 --> 00:16:02,169 இப்போ திடீர்னு மறுபடியும் போலீஸா மாறிட்டியா? 264 00:16:02,170 --> 00:16:06,091 கடைசி தடவை ஒரு கேஸை விட முடியாம என்னாச்சுன்னு மறந்துட்டியா? 265 00:16:10,011 --> 00:16:11,221 நான் டேஸ்டிகேக்ஸ் எடுத்திட்டு வர்றேன். 266 00:16:14,140 --> 00:16:15,892 உயிரை வாங்குறா. 267 00:16:17,352 --> 00:16:18,311 வண்டி கிடைச்சிருக்கு. 268 00:16:19,688 --> 00:16:22,273 போல் 269 00:16:34,119 --> 00:16:36,286 ரீச்சர், எச்சரிச்சதுக்கு மறுபடியும் நன்றி. 270 00:16:36,287 --> 00:16:39,249 உண்மையை சொல்லலேன்னா உனக்காக நான் செய்யுற கடைசி உதவி இதுதான். 271 00:16:40,375 --> 00:16:41,709 சாம்செனைப் பற்றி பொய் சொன்னே 272 00:16:41,710 --> 00:16:44,337 அவன் உன் அப்பானு நான் நம்பல. நீயும் நம்பல. 273 00:16:50,760 --> 00:16:52,386 உண்மையா இருப்பதுதான் இப்போ நீ செய்யக்கூடிய குறைந்தபட்சம், 274 00:16:52,387 --> 00:16:55,682 ஏன்னா உன் பொய்யை நம்பி ஒரு காங்கிரஸ்மேன்கிட்ட நான் பேசியிருக்கேன். 275 00:17:02,063 --> 00:17:02,939 நீ சொல்றது சரிதான். 276 00:17:04,149 --> 00:17:05,525 நான் முழு உண்மையையும் சொல்லலே. 277 00:17:06,401 --> 00:17:10,905 நான் ஒரு பத்திரிகையாளர். அமிஷா என் அம்மா இல்ல, இவங்க ரெண்டு பேரும் பாதுகாப்புக்காக. 278 00:17:11,823 --> 00:17:13,198 எதிலிருந்து உன்னை பாதுக்காக்க? 279 00:17:13,199 --> 00:17:16,285 உலகத்திலேயே சக்திவாய்ந்த அரசாங்கத்தோட ரகசியங்களை வெளிக்கொணர வந்திருக்கேன். 280 00:17:16,286 --> 00:17:17,536 அப்போ அந்த புற்றுநோய்? 281 00:17:17,537 --> 00:17:20,205 சாம்செனை நெருங்கணும்னு அந்த காயங்களை நானே உருவாக்கினேன். 282 00:17:20,206 --> 00:17:21,790 அவன்கிட்டயும் பொய் சொல்லவா? 283 00:17:21,791 --> 00:17:25,335 பாரு… நெஜமா மன்னிப்பு கேக்கறேன். 284 00:17:25,336 --> 00:17:27,464 ஆனா எங்களுக்கு தேவைப்பட்ட தகவல் உங்கிட்ட இருக்கலாம். 285 00:17:28,798 --> 00:17:32,927 எனக்கு பயமா இருந்துச்சு. ஒரு பெண் செத்துட்டா. ஆளுங்க என்னை துரத்தினாங்க. 286 00:17:33,595 --> 00:17:35,096 உண்மையா என்ன நடந்துச்சுன்னு சொல்லு. 287 00:17:40,143 --> 00:17:42,645 ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் எல்லாருக்குமானது. பேசு. 288 00:17:43,271 --> 00:17:46,607 அமிஷாவுக்கும் சாம்செனுக்கும் தவறான தொடர்பு இல்ல. வேற மாதிரி தொடர்பு இருக்கு. 289 00:17:46,608 --> 00:17:49,860 அமிஷாவும் அவங்க கணவரும் இந்தோனேஷியால படிச்சுக்கிட்டு இருந்தப்போ, 290 00:17:49,861 --> 00:17:52,488 ராணுவ செல்வாக்கு அதிகமாவதை கண்டு கவலைப்பட்டாங்க 291 00:17:52,489 --> 00:17:54,865 ஜெனரல் புத்ரா என்றவனோட. 292 00:17:54,866 --> 00:17:56,034 அதனால போராட்டங்கள் நடத்தினாங்க. 293 00:17:57,035 --> 00:17:59,912 அதுக்குப் பிறகு அந்த குழுவையே சட்டவிரோதமா கைது பண்ணிட்டாங்க. 294 00:17:59,913 --> 00:18:02,122 புத்ரா கொடுமைகள் பண்ணினான். 295 00:18:02,123 --> 00:18:05,250 அமிஷா பக்கத்து செல்லுல இருந்த தன் கணவரை அடிச்சு கொல்வதை 296 00:18:05,251 --> 00:18:06,376 கேட்டுக்கிட்டு இருந்தா. 297 00:18:06,377 --> 00:18:08,837 அதுக்கப்புறம் அவளையும் சாகும் அளவுக்கு அடிச்சாங்க. 298 00:18:08,838 --> 00:18:13,258 புத்ராவுக்கும் அவன் வீரர்களுக்கும் பயிற்சி தந்தது ஒரு அமெரிக்க டெல்டா ஃபோர்ஸ் நிபுணர். 299 00:18:13,259 --> 00:18:14,259 ஜான் சாம்சென். 300 00:18:14,260 --> 00:18:16,678 ஆமா. அதனாலதான் அவன் இந்தோனேஷியால இருந்தான். 301 00:18:16,679 --> 00:18:19,348 புத்ராவோட படையினருக்கு மேம்பட்ட ராணுவ பயிற்சி கொடுக்க. 302 00:18:19,349 --> 00:18:23,477 அதே பயிற்சிதான் புத்ரா சித்திரவதை செய்து கொன்ற பொது மக்கள் மேல் பயன்படுத்தப்பட்டது. 303 00:18:23,478 --> 00:18:24,812 நோலென் கேஹில் பற்றி? 304 00:18:24,813 --> 00:18:28,273 இந்தோனேஷியால அவன் சாம்செனோட கமாண்டிங் ஆஃபிசர். ஏன்? 305 00:18:28,274 --> 00:18:30,527 ஆனா செத்த ராத்திரி அவனும் அந்த ரயில்ல இருந்தான். 306 00:18:35,865 --> 00:18:39,076 ஆனா அந்த ட்ரைவை என்கிட்ட கொடுக்குறதை தடுக்கத்தான் வந்திருப்பான். 307 00:18:39,077 --> 00:18:40,661 அந்த தகவல் வெளியே வரக் கூடாதுன்னு. 308 00:18:40,662 --> 00:18:42,955 அமெரிக்கா தங்களோட தொடர்பை மறைக்க நினைக்குது, 309 00:18:42,956 --> 00:18:44,582 ஆனா உண்மை மக்களுக்குத் தெரியணும். 310 00:18:45,583 --> 00:18:48,168 அமிஷாவோட கதையை கேட்டப்புறம், அவ கண்களை பாத்தப்புறம், 311 00:18:48,169 --> 00:18:51,588 புத்ரா அவளுக்கு என்ன பண்ணினான்னு தெரிஞ்சப்புறம், 312 00:18:51,589 --> 00:18:53,423 ஆனா மெரிக் உதவ சம்மதிச்சா. 313 00:18:53,424 --> 00:18:56,802 அதான் அந்த ட்ரைவை என்கிட்ட கொண்டு வந்தா. இதோட முக்கியத்துவம் புரிஞ்சிருந்தது. 314 00:18:56,803 --> 00:19:00,056 அரசாங்க ரகசியங்களை திருடுறது கூட்டாட்சி குற்றம்னும் அவளுக்குத் தெரிஞ்சிருக்கும். 315 00:19:01,140 --> 00:19:04,601 ஆனா பென்டகன்ல வேலை சேர்ந்தது நாட்டுப்பற்றுக்காக. 316 00:19:04,602 --> 00:19:08,313 என்னை மாதிரியே, சாம்சென் மாதிரி ஒருத்தன்… 317 00:19:08,314 --> 00:19:11,401 அவனை மாதிரி ஒழுக்கம் இல்லாதவன் வெள்ளை மாளிகைக்கு போகக் கூடாதுனு நெனச்சா. 318 00:19:12,652 --> 00:19:14,279 இந்த உண்மையை வெளியே கொண்டு வரணும். 319 00:19:20,076 --> 00:19:23,204 தயவு செய்து. எனக்கு உதவி பண்ணு. 320 00:19:26,040 --> 00:19:28,667 எனக்காக இல்லேன்னாலும், அமிஷாவுக்காக, 321 00:19:28,668 --> 00:19:31,044 அவங்க கணவருக்காக, கொல்லப்பட்ட எல்லாருக்காக. 322 00:19:31,045 --> 00:19:31,963 ஆனாவுக்காக. 323 00:19:33,006 --> 00:19:35,925 சாம்செனுக்கும் இதுக்கெல்லாம் உள்ள தொடர்புக்கான ஆதாரம் ட்ரைவ்ல இருக்கு. 324 00:19:38,553 --> 00:19:39,679 அந்த ட்ரைவை நான் கண்டுபிடிக்கிறேன். 325 00:19:40,597 --> 00:19:41,931 அதுல என்ன இருக்குன்னு பாத்ததுக்கப்புறம், 326 00:19:43,016 --> 00:19:44,601 என்ன செய்யணும்னு முடிவு பண்றேன். 327 00:19:45,977 --> 00:19:47,729 அவ்வளவுத்தான் நான் கேக்குறேன். நன்றி. 328 00:19:55,737 --> 00:19:58,780 இப்பவே நன்றி சொல்லாதே. அந்த பிக் ரெட் மஷீன் நம்மளை கண்டுபிடிச்ச மாதிரி இருக்கு. 329 00:19:58,781 --> 00:19:59,781 எப்படி? 330 00:19:59,782 --> 00:20:02,827 உன்னை பின்தொடர்ந்திருக்காங்க. புது பாதுகாப்பு ஆளுங்க வேலைக்கு வைக்கலாம். 331 00:20:03,536 --> 00:20:04,746 இப்போ என்ன பண்ணப் போற? 332 00:20:07,498 --> 00:20:09,125 அவங்க இங்க வந்ததுக்கே வருத்தப்பட வைக்கப் போறேன். 333 00:20:10,460 --> 00:20:11,294 அது நடக்காது போல. 334 00:20:14,714 --> 00:20:16,466 துப்பாக்கிகளை மேசை மேல் வைங்க இல்லேனா இந்த பொண்ணு சாவா. 335 00:20:18,551 --> 00:20:19,677 இப்போதே. 336 00:20:23,431 --> 00:20:24,891 எழுந்திரு. கொஞ்சம் நடக்கலாம். 337 00:20:25,600 --> 00:20:28,478 போலாம். உட்கார். நீயும் உட்கார். 338 00:20:32,440 --> 00:20:36,693 மிட்நைட் காஸ்மிக் போல் நேரம்! 339 00:20:36,694 --> 00:20:39,112 ஸ்ட்ரைக் அடிச்சாரோலிங் ராக் இலவசம்! 340 00:20:39,113 --> 00:20:43,409 ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்! 341 00:20:52,919 --> 00:20:54,086 இவங்களை இங்கிருந்து வெளியேத்துங்க. 342 00:20:54,087 --> 00:20:55,964 போங்க! போங்க! சீக்கிரம் 343 00:21:39,382 --> 00:21:40,258 சே! 344 00:22:09,203 --> 00:22:10,537 வெளியே போன்னு சொன்னேன்லே. 345 00:22:10,538 --> 00:22:14,042 காவலாளிகள் அமிஷாவை ஹோட்டெலுக்கு கூட்டிட்டு போனாங்க. உங்களை விட்டுட்டு போக முடியல. 346 00:22:16,044 --> 00:22:17,045 நன்றி. 347 00:22:22,925 --> 00:22:26,429 கிளம்பணும். சிஸ்டம்ல நான் மாட்டினா சிஐஏ என்னை கண்டுபிடிச்சிடும். 348 00:22:27,221 --> 00:22:28,264 சிஐஏவா? 349 00:22:34,854 --> 00:22:35,730 அவங்களை உள்ளே விடுங்க. 350 00:22:57,335 --> 00:22:59,586 - இதுதானா அந்த கார்? - ஆமா. 351 00:22:59,587 --> 00:23:02,840 நல்ல காரை விட்டுட்டு அவ ஏன் சப்வே ஏறினான்னு ஏதாவது தோணுதா? 352 00:23:03,883 --> 00:23:04,800 இல்ல. 353 00:23:04,801 --> 00:23:07,928 இந்த காரை எடுத்தவங்களுக்கு என்ன பண்ணுறாங்கன்னு நல்லாவே தெரியும். 354 00:23:07,929 --> 00:23:11,431 யாரும் வராத இடத்துக்கு கொண்டு போய், முழுக்க சோதிச்சிருக்காங்க. 355 00:23:11,432 --> 00:23:14,268 ஆனா வீட்டுல பண்ண மாதிரியா? மறுபடியும் சிஐஏவா? 356 00:23:14,936 --> 00:23:15,812 இருக்கலாம். 357 00:23:17,396 --> 00:23:20,107 உள்ளூர் போலீஸ் இந்த காரை தேடுதுன்னு தெரிஞ்சிருக்கும். 358 00:23:20,108 --> 00:23:22,735 சப்வே பக்கத்துல மாட்டிக்க விரும்பல. 359 00:23:23,402 --> 00:23:25,154 சே! இதைப் பாரு. 360 00:23:26,906 --> 00:23:30,952 க்ளவ் பாக்ஸை உடைச்சிருக்காங்க. சீட்களையும் கிழிச்சிருக்காங்க. இந்த கடிதத்தை பாரு. 361 00:23:34,038 --> 00:23:35,205 க்ரெடிட் கார்டு சலுகை. 362 00:23:35,206 --> 00:23:37,707 "உடனே சேருங்க, 5,000 கூடுதல் பாயிண்ட்ஸ் வாங்குங்க." 363 00:23:37,708 --> 00:23:40,460 தெரு ரௌடிங்க இருந்தா இதையும் எடுத்திருப்பாங்க. 364 00:23:40,461 --> 00:23:41,628 ஏதாவது மோசடி பண்ணியிருப்பாங்க. 365 00:23:41,629 --> 00:23:43,713 கண்டிப்பா ஏதோ தேடிருக்காங்க. 366 00:23:43,714 --> 00:23:45,466 - அந்த ட்ரைவ். - ஆமா. 367 00:23:54,142 --> 00:23:55,518 பேர் க்ரீக் அனுமதி அட்டை. 368 00:23:57,145 --> 00:23:59,438 கடந்த குளிர்காலத்திலிருந்து டிக்கியை காலி பண்ணவே இல்ல போல. 369 00:24:01,149 --> 00:24:03,191 அப்ப அவ குளிர்கால ஜாக்கெட்டும் இங்க இருந்திருக்கும். 370 00:24:03,192 --> 00:24:05,569 அத போட்டுக்கிட்டு சூடான சப்வேல ஏறினாளே, 371 00:24:05,570 --> 00:24:06,904 ஏன்னு தெரியுதா? 372 00:24:08,573 --> 00:24:09,407 தெரியல. 373 00:24:11,742 --> 00:24:15,120 அந்த பொருட்கள் கார்லயே இருந்த மாதிரி தெரியுது. 374 00:24:15,121 --> 00:24:19,124 ஆனா ஜாக்கெட் இல்லாம கிளம்பியிருந்தா, ஜாக்கெட் போடுறது திட்டத்தில் இல்ல. 375 00:24:19,125 --> 00:24:22,670 கார்ல ஏறினதுக்கப்புறம்தான் அது திட்டத்துல சேர்ந்திருக்கும். 376 00:24:23,296 --> 00:24:24,630 இதுல எதுவுமே தர்க்கமா இல்ல. 377 00:24:33,723 --> 00:24:34,599 நீ ஓகேவா? 378 00:24:38,811 --> 00:24:40,938 நானும் பென்னும் ஆனாவும் போக வேண்டியது… 379 00:24:42,023 --> 00:24:42,857 பேர் க்ரீக்கு. 380 00:24:44,233 --> 00:24:47,737 ஆனா கடைசி நேரத்துல நான் போகல. 381 00:24:49,822 --> 00:24:52,450 என்னோட கராஜ்ல இன்சுலேஷன் வேலை செய்யணும்னு. 382 00:24:55,661 --> 00:24:58,164 இனி மேல் அவங்களோட எதுவுமே செய்ய முடியாது. 383 00:25:01,042 --> 00:25:04,252 குறைந்தபட்சம் என்னோட கராஜ் சூடா இருக்கும், இல்ல? 384 00:25:04,253 --> 00:25:08,673 ஒருத்தர் நெருக்கமானவங்களை இழந்தப்புறம் மக்கள் இப்படித்தான் 385 00:25:08,674 --> 00:25:10,134 தங்களை வதைக்குறாங்க தெரியுமா? 386 00:25:11,135 --> 00:25:13,638 "அப்படி பண்ணியிருக்கலாம்… இப்படி பண்ணியிருக்கலாம்…"ன்னு. 387 00:25:17,475 --> 00:25:18,601 நல்லவங்க. 388 00:25:20,478 --> 00:25:21,938 ஆனா அதுல எந்த பயனும் இல்ல. 389 00:25:24,315 --> 00:25:26,776 இதை யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிக்கவும் அது உதவாது. 390 00:25:30,655 --> 00:25:31,948 அப்படின்னா, இன்னும் என்னோட இருக்கியா? 391 00:25:33,407 --> 00:25:34,283 கவனம் இங்க இருக்கா? 392 00:25:42,166 --> 00:25:43,000 சரி. 393 00:25:43,626 --> 00:25:48,297 ஜிபிஎஸ் இல்ல. டாஷ்ல போன் ஹோல்டர் இருக்கு. வழி பார்க்க அவ போன் பயன்படுத்தியிருப்பா. 394 00:25:49,924 --> 00:25:52,717 சப்வே ஸ்டேஷன்ல ஆனாவோட ஃபோன் கிடைக்கல. 395 00:25:52,718 --> 00:25:54,177 ரயில்லேயும் இல்ல. 396 00:25:54,178 --> 00:25:56,472 - தேடியவங்க எடுத்திருப்பாங்க. - நகரு. 397 00:26:01,727 --> 00:26:02,937 இது வேலை அடையாள அட்டை. 398 00:26:03,896 --> 00:26:06,106 அவ வீட்டுலயே கிடைச்சுதே. 399 00:26:06,107 --> 00:26:09,234 கூட்டாட்சி கட்டடத்துக்குள்ள பாதுகாப்பா நுழையத்தான் இது. 400 00:26:09,235 --> 00:26:10,611 இப்படி நறைய குடுக்க மாட்டாங்க. 401 00:26:12,113 --> 00:26:15,115 ஆனா வேற வேலை பாக்குறதா ஏதாவது சொன்னாளா? 402 00:26:15,116 --> 00:26:16,575 இல்ல, ஒருபோதும் இல்ல. 403 00:26:22,039 --> 00:26:23,916 சே! ஃபெட்ஸ் வந்துட்டாங்க. கிளம்பணும். 404 00:26:26,669 --> 00:26:27,712 என்ன பண்றா? 405 00:26:29,046 --> 00:26:31,756 கேள்! அதை பாக்கெட்டுல போட்ட உடனே, 406 00:26:31,757 --> 00:26:33,300 ஆதார நடைமுறையே கெட்டுப் போச்சு. 407 00:26:33,301 --> 00:26:36,011 அந்த அட்டை ஏதாவது நிரூபிச்சாலும், தண்டனை வாங்க முடியாது. 408 00:26:36,012 --> 00:26:39,806 ஒரு தற்கொலை கேஸை அரசாங்கம் கைப்பற்றுது. சிஐஏ நம்மள கடத்துது. 409 00:26:39,807 --> 00:26:42,100 ரெட்ஸ் நம்மளை கொல்ல பாக்குறாங்க. 410 00:26:42,101 --> 00:26:44,228 இந்த ஆதார நடைமுறையெல்லாம் போகட்டும். 411 00:26:45,062 --> 00:26:47,189 என் தங்கை எதுக்காக செத்தான்னு எனக்கு தெரியணும். 412 00:26:50,359 --> 00:26:54,780 லிபர்ட்டி கார்டென்ஸ் ஹோட்டெல் 413 00:27:24,977 --> 00:27:28,898 புது துணி. எதிர்ல இருக்குற வாவா கடை பக்கத்துல ஒருத்தன் வித்துட்டிருந்தான். 414 00:27:30,649 --> 00:27:31,484 வாவா. 415 00:27:33,277 --> 00:27:34,862 அமிஷா எப்படி இருக்காங்க? 416 00:27:35,780 --> 00:27:39,867 அவங்களும் காவலாளிகளும் இரவு முழுக்க உள்ளே இருப்பாங்க. யாருக்கும் காயம் இல்ல. 417 00:27:40,826 --> 00:27:43,537 ஆனா அவங்க பயப்படுறாங்க. 418 00:27:44,205 --> 00:27:48,084 மறுபடியும் யாரோ அவங்களை காயப்படுத்தறாங்க. பழைய மோசமான நினைவுகள் திரும்ப வருது. 419 00:27:53,964 --> 00:27:54,882 நான் குறைவான பொருள் வெச்சிருப்பேன். 420 00:27:59,053 --> 00:28:00,221 உனக்கு ரொம்ப அடிபட்டிருக்கு. 421 00:28:02,098 --> 00:28:03,099 இருந்திருக்கு… 422 00:28:04,517 --> 00:28:05,393 மோசமாவும் இருந்திருக்கு. 423 00:28:06,185 --> 00:28:09,188 எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி. 424 00:28:11,607 --> 00:28:13,567 உங்கிட்ட பொய் சொன்னதுக்கு மன்னிச்சிடு. அப்படி நினைக்கல. 425 00:28:14,693 --> 00:28:15,611 ஆமா, நினைச்ச. 426 00:28:17,196 --> 00:28:19,072 அதனாலதான் குறிப்பிட்ட நேரத்துல, 427 00:28:19,073 --> 00:28:21,033 குறிப்பிட்ட மாதிரி பேசின. 428 00:28:21,951 --> 00:28:23,119 பொய் சொல்ல. 429 00:28:24,120 --> 00:28:25,954 ஆனா என்னை காப்பாத்தினவங்களை மன்னிக்குறது என்னோட பழக்கம் 430 00:28:25,955 --> 00:28:28,207 அதுவும் சாலையோரத்துல தலை உடையாம காப்பாத்தினே. 431 00:28:31,252 --> 00:28:32,211 நன்றி. 432 00:28:34,088 --> 00:28:37,215 ஆனா ஏமாத்த வேண்டிய நிலை வராம இருந்திருக்கணும்னு நினைக்கிறேன். 433 00:28:37,216 --> 00:28:40,051 உண்மையை கண்டுபிடிக்க, அதை வெளியே கொண்டு வர. 434 00:28:40,052 --> 00:28:42,388 உண்மையை மறைக்க வேண்டியிருந்தது. 435 00:28:44,181 --> 00:28:45,515 அதுதான் அதுக்கான விலை. 436 00:28:45,516 --> 00:28:47,016 ஆனா அந்த விலை பயனுள்ளதா? 437 00:28:47,017 --> 00:28:51,438 அங்க போலிங் சென்டர்லேயோ ஹோட்டல்லேயோ நாம கொல்லப்பட்டிருக்கலாம். 438 00:28:51,439 --> 00:28:53,190 நான் ஆபத்தைக் கண்டு ஓட மாட்டேன். 439 00:28:55,401 --> 00:28:56,818 நீயும் அப்படித்தான் போல. 440 00:28:56,819 --> 00:28:59,487 நான் 250 பௌண்ட் எடையுள்ள முன்னாள் ராணுவ வீரன். 441 00:28:59,488 --> 00:29:02,782 நீ 110 பௌண்ட் எடையுள்ள ஒரு நிருபர், உன் பாதுகாப்பும் சுமார்தான். 442 00:29:02,783 --> 00:29:05,034 அமிஷாவை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிடலாம். 443 00:29:05,035 --> 00:29:05,911 முடியாது. 444 00:29:06,620 --> 00:29:10,248 நாங்க செய்யுறது எங்க ரெண்டு பேரைத் தாண்டிய விஷயம். 445 00:29:10,249 --> 00:29:12,709 அமிஷாவும் அதுக்குச் சம்மதம். நாங்க தகவலுக்காகத்தான் வந்தோம், 446 00:29:12,710 --> 00:29:15,796 அந்த தகவல் தெரிஞ்ச கடைசி ஆள் இந்த நகரத்துல இருந்தா. 447 00:29:16,755 --> 00:29:19,591 அதனால நாங்க போக மாட்டோம். 448 00:29:19,592 --> 00:29:21,260 அதனால நீ செத்தாலும்? 449 00:29:21,760 --> 00:29:24,722 நான் ஓடுற ஆள் இல்லன்னு சொன்னேன் இல்ல. 450 00:29:26,390 --> 00:29:27,433 அங்க என்ன நடந்துச்சு? 451 00:29:30,686 --> 00:29:32,813 நானும் ஓடுற ஆள் இல்ல. 452 00:29:37,693 --> 00:29:39,236 அதனாலதான் இன்னும் இங்க இருக்கியா? 453 00:29:44,825 --> 00:29:47,411 ஆனாவுக்கு உதவ முடியலன்னு உனக்கு குற்ற உணர்ச்சி இருக்கு, இல்ல? 454 00:29:48,454 --> 00:29:50,414 அந்த பாவப்பட்ட பொண்ணு உன்னை நேரா பார்த்தா… 455 00:29:51,207 --> 00:29:53,334 குழப்பத்தோட, பயத்தோட, 456 00:29:54,585 --> 00:29:56,462 உடைஞ்சுபோய், உன்னால எதுவும் செய்ய முடியல. 457 00:29:59,423 --> 00:30:00,382 ஆனா, ஹே… 458 00:30:01,717 --> 00:30:03,552 இதுக்கு யார் அதிக காரணம்? 459 00:30:05,137 --> 00:30:08,224 சப்வேல ஆனாவிடம் சில வார்த்தை பேசியவனா… 460 00:30:10,184 --> 00:30:11,936 இல்ல அவளை அந்த நிலைக்கு கொண்டு வந்த நிருபரா? 461 00:30:18,025 --> 00:30:19,026 முதுகை துடைக்கிறேன். 462 00:30:27,660 --> 00:30:31,330 இந்த வளையலை எனக்கு 16 வயசுல என் அம்மா கொடுத்தாங்க. 463 00:30:34,708 --> 00:30:37,586 அவங்க உண்மையான நிருபர். 464 00:30:40,339 --> 00:30:42,049 இந்தோனேஷியால பணியிலேயே இறந்துட்டாங்க. 465 00:30:46,554 --> 00:30:48,055 அவங்கதான் என்னை நிருபராக்கினாங்க. 466 00:30:53,018 --> 00:30:54,562 இந்த வளையல்… அம்மாவோட நினைவா 467 00:30:56,230 --> 00:30:57,690 எங்கிட்ட இருக்குற ஒரே விஷயம். 468 00:31:01,068 --> 00:31:04,363 ஒவ்வொரு பெட்டியிலும் ரெண்டு விதைகள் இருக்கு. 469 00:31:05,614 --> 00:31:08,909 ஒன்னு நானும், ஒன்னு அவங்களும்… 470 00:31:12,288 --> 00:31:13,247 எப்பவும் சேர்ந்து. 471 00:31:17,001 --> 00:31:19,128 ஒவ்வொரு பெட்டியும் எங்க வாழ்க்கையோட ஒரு கட்டம். 472 00:31:25,259 --> 00:31:28,095 ஆனா இதை சாதாரண வளையல்னுதான் சொல்வேன். 473 00:31:31,807 --> 00:31:32,933 ஏனோ… 474 00:31:35,728 --> 00:31:37,688 உங்கிட்ட மறுபடியும் பொய் சொல்ல சரியாப்படலை. 475 00:32:13,307 --> 00:32:15,768 இதை என்னோட லேப்டாப்புல செய்ய எனக்கு சௌகரியமா இல்ல. 476 00:32:16,644 --> 00:32:18,102 எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. 477 00:32:18,103 --> 00:32:19,438 அப்படியா? எனக்கு இருக்கு. 478 00:32:20,272 --> 00:32:23,900 நான் சிஐஏ இடங்களை பதிவு பண்ணலாம், பர்னர் வெச்சுக்கலாம், யாருக்கும் தெரியாம வாழலாம். 479 00:32:23,901 --> 00:32:24,985 ஆனா அதெல்லாம் சட்டப்படி சரிதான். 480 00:32:25,527 --> 00:32:27,487 குற்ற இடத்துல இருந்து உன் தங்கச்சி அடையாள அட்டையை எடுத்தது, 481 00:32:27,488 --> 00:32:29,198 கூட்டாட்சி ஆதாரத்தில் தலையிடுற குற்றம். 482 00:32:30,699 --> 00:32:33,327 அப்படின்னா கிளம்பு. இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. 483 00:32:34,495 --> 00:32:36,830 சரி. அதை சொல்றது உனக்கு சுலபம். 484 00:32:39,375 --> 00:32:42,586 நான் ஏன் இப்போ ஆன்லைன் பத்திரிகைகளுக்கு மட்டும் எழுதுறேன்னு தெரியுமா? 485 00:32:43,587 --> 00:32:46,756 ஒரு வருஷத்துக்கு முன்னாடி வங்கி மோசடி பற்றி விசாரிச்சேன் 486 00:32:46,757 --> 00:32:49,300 அதுல ஃபெட் அதிகாரிகளும், என்னோட பத்திரிகையும் சம்பந்தப்பட்டிருந்தது 487 00:32:49,301 --> 00:32:52,471 அந்த செய்தியை பல வருஷங்களா மறைச்சு வைச்சிருந்தாங்க. 488 00:32:53,764 --> 00:32:56,182 கண்காணிக்கிறவங்களே மறைக்க ஆரம்பிச்சா? 489 00:32:56,183 --> 00:32:57,935 உனக்கு ஜெயிக்க வாய்ப்பே இல்ல. 490 00:32:58,811 --> 00:33:01,396 அவங்க என்னை வேலையிலிருந்து துரத்தினாங்க, 491 00:33:01,397 --> 00:33:03,607 அவமானப்படுத்தினாங்க, பைத்தியக்காரன்னு சொன்னாங்க. 492 00:33:04,650 --> 00:33:07,485 என்னோட மடிக்கணினில போலி சதி ஆவணங்கள் வெச்சாங்க, 493 00:33:07,486 --> 00:33:11,155 நான் பணம் திருடின மாதிரி செலவுக் கணக்கையே மாற்றினாங்க. 494 00:33:11,156 --> 00:33:12,950 என்னோட அப்பாவுக்கே என் மேல் சந்தேகம் வர வச்சாங்க. 495 00:33:15,411 --> 00:33:16,412 அதனாலதான்… 496 00:33:18,122 --> 00:33:19,081 நான் இங்க இருக்கணும். 497 00:33:22,126 --> 00:33:23,961 இதோ. ஆதார அறையில இது இருந்தது. 498 00:33:24,545 --> 00:33:28,047 சில வாரத்துக்கு முன்னாடி போலி அடையாள அட்டை கும்பலை பிடிச்சாங்க. இது வேலை செய்யும். 499 00:33:28,048 --> 00:33:28,966 சரி. 500 00:33:30,843 --> 00:33:31,719 கிளம்ப தயாரா இருக்கேன். 501 00:33:39,768 --> 00:33:41,854 இதுல என்ன இருக்குன்னு பாப்போம். 502 00:33:43,564 --> 00:33:46,858 சரி. பெயர், ஆனா மெரிக் 503 00:33:46,859 --> 00:33:51,488 வேலை முகவரி, அனுமதி, கட்டிடம் 28, ஸ்டேஷன் ஜெ12. 504 00:33:54,032 --> 00:33:58,202 எட்டாவது நிலை அனுமதியா? உன் தங்கை எச்ஆர் க்ளார்க்னு தானே சொன்ன? 505 00:33:58,203 --> 00:34:00,372 அவளுக்கு ஏன் இவ்வளவு உயர் அனுமதி? 506 00:34:02,249 --> 00:34:04,001 எனக்கு தெரியல. 507 00:34:04,668 --> 00:34:07,378 குறைந்தபட்சம் அடுத்து எங்க போறோம்னு தெரிஞ்சிடுச்சு. 508 00:34:07,379 --> 00:34:10,131 அந்த அடையாள அட்டை கார்ல இருந்து எடுத்ததில்லன்னு சொல்லு. 509 00:34:10,132 --> 00:34:12,216 நீ பாத்ததெல்லாம் மறந்துட்டு கிளம்பு. 510 00:34:12,217 --> 00:34:14,219 நான் திருடப்பட்ட ஆதாரத்தைப் பாக்கறேன். 511 00:34:16,722 --> 00:34:18,140 இல்ல. பாக்கல. 512 00:34:19,808 --> 00:34:21,393 என்னை மிரட்டுறியா? 513 00:34:22,311 --> 00:34:24,229 நான் காட்டிக்கொடுப்பவன் இல்ல, க்ரீன். 514 00:34:25,230 --> 00:34:26,522 ஆனா முட்டாளும் இல்ல. 515 00:34:26,523 --> 00:34:28,192 இது ஒரு கூட்டாட்சி வழக்கு. 516 00:34:28,984 --> 00:34:33,030 உன்னை மாதிரி என் வாழ்க்கையை நாசம் பண்ணிக்க மாட்டேன். 517 00:34:33,739 --> 00:34:35,699 அவங்க என்கிட்ட கேட்டா… 518 00:34:37,534 --> 00:34:39,244 நான் பாத்ததை சொல்லிடுவேன். 519 00:34:42,331 --> 00:34:43,749 உன் இடத்துக்கு போ, ஷான். 520 00:34:50,380 --> 00:34:52,466 சரி. உன் பொருட்களை எடு. கெளம்பணும். 521 00:34:56,053 --> 00:34:59,014 அமைதியா தப்பிக்க முடியாது நீ ரொம்ப பெரிய ஆள் தெரியுமா? 522 00:34:59,681 --> 00:35:00,973 உன்னை எழுப்ப விரும்பல. 523 00:35:00,974 --> 00:35:03,643 நள்ளிரவுல ஒளிஞ்சு போற பழக்கம் இல்ல, 524 00:35:03,644 --> 00:35:05,311 ஆனா நீண்ட பயணம் இருக்கு... 525 00:35:05,312 --> 00:35:06,230 எங்கே? 526 00:35:06,730 --> 00:35:07,773 பால்டிமோர். 527 00:35:08,398 --> 00:35:10,608 காலையிலே அங்க இருக்கணும். 528 00:35:10,609 --> 00:35:12,444 அதுக்கு ரெண்டரை மணி நேரம்தான் இருக்கு. 529 00:35:13,111 --> 00:35:14,028 அங்க என்ன இருக்கு? 530 00:35:14,029 --> 00:35:18,200 சாம்சென். நீ சொன்னதுக்கப்புறம் இன்னும் பேச வேண்டிய விஷயம் இருக்கு. 531 00:35:20,077 --> 00:35:21,829 பத்திரமா திரும்பி வா, சரியா? 532 00:35:25,207 --> 00:35:28,085 என்னால சம்பந்தப்பட்ட ஒருத்தருக்கும் ப்ரச்சனை ஏற்படக்கூடாது. 533 00:35:39,304 --> 00:35:41,640 23 இன்டஸ்ட்ரியல் வே கட்டிடம் 28, ஸ்டேஷன் ஜெ12 534 00:35:46,061 --> 00:35:47,979 ஆனா இங்க என்ன பண்ணிட்டு இருந்தா? 535 00:35:47,980 --> 00:35:52,067 அமெரிக்க அரசு சொத்து 536 00:35:57,698 --> 00:36:00,784 {\an8}பால்டிமோர் 537 00:36:02,077 --> 00:36:04,036 அவரோட ரூம் ஹாலோட கடைசில இருக்கு 538 00:36:04,037 --> 00:36:06,205 இன்னும் முழுசா சோதிக்கல. 539 00:36:06,206 --> 00:36:08,250 - நீங்க பாத்துட்டீங்கன்னா-- - ஸ்பிரிங்ஃபீல்ட்! 540 00:36:09,209 --> 00:36:10,460 இங்கேயும் வந்திட்டான். 541 00:36:15,173 --> 00:36:19,011 ரீச்சர், உங்களை காங்கிரஸ்மேன் சாம்சென் கேட்டுக்கிட்டே இருந்தார். 542 00:36:20,053 --> 00:36:20,888 என் பின்னாடி வாங்க. 543 00:36:33,817 --> 00:36:34,734 வர்றியா? 544 00:36:34,735 --> 00:36:38,905 கடைசிதடவை சாம்செனை பாரக்கப் போறேன்னு சொல்லி, கூட்டாட்சி ஆளுங்ககிட்ட பேச வச்சே. 545 00:36:38,906 --> 00:36:41,782 இந்த தடவையும் ஏமாத்த மாட்டேன்னு எப்படி நம்புறது? 546 00:36:41,783 --> 00:36:43,493 லிஃப்ட்ல ஏறு. தெரிஞ்சிடும். 547 00:36:54,838 --> 00:36:57,674 ரொம்ப புத்துணர்ச்சி வேணாம்னா, பாதி குடி. 548 00:36:58,759 --> 00:36:59,843 பாதி. 549 00:37:02,971 --> 00:37:04,139 உள்ளே வாங்க, ஸ்பிரிங்ஃபீல்ட். 550 00:37:05,140 --> 00:37:06,891 கதவை திறந்து விடக் கூடாது. 551 00:37:06,892 --> 00:37:09,311 20 நொடி முன்னாடிதான் லிஃப்ட்ல இருந்து கால் பண்ணினே. 552 00:37:10,354 --> 00:37:12,856 ரீச்சர், மறுபடியும் சந்திப்பதில் சந்தோஷம். 553 00:37:13,941 --> 00:37:15,192 காலை உணவு சாப்பிடுறியா? 554 00:37:15,817 --> 00:37:17,069 சாப்பாட்டை நான் மறுக்க மாட்டேன். 555 00:37:17,945 --> 00:37:18,820 அப்படின்னா உட்காருங்க. 556 00:37:20,781 --> 00:37:23,909 வேகவைத்த முட்டையும் பழங்களும் இருக்கு. நான் இன்னும் தொடல. 557 00:37:25,494 --> 00:37:26,411 நன்றி. 558 00:37:28,372 --> 00:37:32,959 நீ இங்க வந்ததுக்குக் காரணம், உனக்கு ஏதாவது தகவல் வேணும் 559 00:37:32,960 --> 00:37:37,005 இல்ல தகவல் சொல்லணும். அதில் எது? 560 00:37:38,131 --> 00:37:38,966 ரெண்டுமே. 561 00:37:39,841 --> 00:37:40,676 சொல்லு. 562 00:37:44,554 --> 00:37:47,307 நமக்குள்ள ரகசியமே இல்லேன்னு ஏற்கனவே சொன்னேலே. 563 00:37:50,352 --> 00:37:51,228 சரி. 564 00:37:52,938 --> 00:37:55,982 ஜெனரெல் புத்ராவோட உங்க தொடர்பு பற்றி தெரிஞ்சிக்கணும். 565 00:37:55,983 --> 00:37:59,736 அவர் இந்தோனேஷியால அரசியல் எதிர்ப்பாளர்களை சித்திரவதை செய்து கொன்றவர். 566 00:38:01,238 --> 00:38:02,154 அதுக்கு? 567 00:38:02,155 --> 00:38:05,575 அவனுக்கு பயிற்சி கொடுத்தது உங்க தலமையில இருந்த டெல்டா ஃபோர்ஸ்னு என் தகவல் சொல்லுது. 568 00:38:06,952 --> 00:38:09,662 உங்க முகத்தை பாத்தா, புத்ரா யாருன்னு தெரியும் போல, அவனோட 569 00:38:09,663 --> 00:38:12,124 - கொடுமைகள்ல உங்களுக்கு பங்கிருந்திருக்கு. - ஜான். 570 00:38:12,791 --> 00:38:15,584 போர்க்குற்றம் சாட்டுறப்பவும் நீங்க ரொம்ப அமைதியா இருக்கீங்க. 571 00:38:15,585 --> 00:38:17,878 உன் ஆதாரத்துக்கு கதையோட பாதிதான் தெரியும். 572 00:38:17,879 --> 00:38:21,507 ஆமா, 1998ல நான் டெல்டா ஃபோர்ஸோட இந்தோனேஷியால இருந்தேன். 573 00:38:21,508 --> 00:38:23,217 புத்ராவையும் சந்திச்சேன். 574 00:38:23,218 --> 00:38:24,552 அவனை எனக்கு பிடிக்கல. 575 00:38:24,553 --> 00:38:26,971 எங்க பணி ரகசியமானது, இப்பவும் அப்படித்தான், 576 00:38:26,972 --> 00:38:31,727 ஆனா ஒன்று சொல்ல முடியும். நான் ஒருபோதும் பொதுமக்களை சித்திரவதை செய்ததில்லை. 577 00:38:32,894 --> 00:38:36,398 பொதுமக்களை கொன்றதுமில்லை அப்படிப்பட்ட செயல்ல உதவியும் பண்ணல. 578 00:38:37,649 --> 00:38:40,735 என்னை கோபப்படுத்த முயற்சித்தால் அது நடக்காது. 579 00:38:40,736 --> 00:38:42,695 ஏன்னா நான் உண்மையைதான் சொல்றேன். 580 00:38:42,696 --> 00:38:44,947 முதல்ல சந்திச்சப்பவே ஏன் இதை சொல்லலை? 581 00:38:44,948 --> 00:38:49,035 ரகசிய ராணுவ நடவடிக்கைகளை ஒரு அந்நியன் கேட்ட உடனே 582 00:38:49,036 --> 00:38:50,120 எல்லாரும் சொல்லிடுவாங்களா? 583 00:38:50,620 --> 00:38:51,455 அது சரிதான். 584 00:38:53,165 --> 00:38:55,291 சொல்ல முடியாததைத் தவிர, வேற ஏதாவது சொல்ல முடியுமா? 585 00:38:55,292 --> 00:38:56,417 ஒண்ணுமே இல்ல. 586 00:38:56,418 --> 00:38:58,836 - உங்க சீஃப் அதிகாரி பற்றி? - கேஹிலா? 587 00:38:58,837 --> 00:38:59,754 அவனுக்கு என்ன? 588 00:38:59,755 --> 00:39:02,256 ஆனா தற்கொலை செய்த ராத்திரி, நாலு சாட்சிகள் இருந்தாங்க, 589 00:39:02,257 --> 00:39:04,717 ஆனா போலீஸ் மூணுபேரைத்தான் விசாரிச்சது. 590 00:39:04,718 --> 00:39:07,054 ஒருத்தன் ஓடிட்டான். அது கேஹில். 591 00:39:09,931 --> 00:39:12,683 - மன்னிக்கணும், அது பொய். - நான் அவனை பாத்தேன். 592 00:39:12,684 --> 00:39:14,894 கேஹில் அந்த ரயில்ல இல்லை. இருந்திருந்தா என்கிட்ட சொல்லியிருப்பான். 593 00:39:14,895 --> 00:39:17,772 அப்படியா? முக்கிய விஷயங்களை மறைக்குற பழக்கம் 594 00:39:17,773 --> 00:39:19,190 இங்க நிறைய பேருக்கு இருக்கு போல. 595 00:39:19,191 --> 00:39:20,524 நோலென் கேஹிலுக்கு இல்ல. 596 00:39:20,525 --> 00:39:23,820 அப்படியா? இப்போ அவர் எங்க? சேர்ந்து போய் கேட்கலாமே. 597 00:39:24,571 --> 00:39:26,907 சரி. வாங்க போலாம். 598 00:39:32,204 --> 00:39:33,163 நோலென்… 599 00:39:34,915 --> 00:39:35,832 நாம பேசணும். 600 00:39:41,922 --> 00:39:43,757 உண்மை எப்பவும் மறைஞ்சே இருக்காது, இல்லையா? 601 00:39:44,508 --> 00:39:45,592 அதுக்கு என்ன அர்த்தம்? 602 00:39:46,343 --> 00:39:50,138 வாட்டர்கேட், ஈரான்-கான்ட்ரா, ஹண்டரோட லேப்டாப்… 603 00:39:50,972 --> 00:39:53,557 மறைக்கிற எதுவும், ஒரு நாள் வெளியே வந்தே தீரும். 604 00:39:53,558 --> 00:39:56,853 ஆனா மெரிக் செத்த ராத்திரி அவ கூட ரயில்லே ஏன் இருந்த? 605 00:39:58,772 --> 00:40:00,565 அவளோட ஜம்ப் ட்ரைவை நீ எடுத்தியா? 606 00:40:03,193 --> 00:40:04,861 நீ நல்ல ஜனாதிபதியா இருந்திருப்பே. 607 00:40:07,864 --> 00:40:08,865 மன்னிச்சிடு, ஜான். 608 00:40:09,866 --> 00:40:10,867 நோலென். 609 00:40:11,868 --> 00:40:12,828 - நோலென், நோலென்! - இல்ல! 610 00:40:16,540 --> 00:40:17,999 ஐயோ, கடவுளே. 611 00:40:19,084 --> 00:40:21,753 நான் ஸ்பிரிங்ஃபீல்ட். உடனே பகுதியை சுற்றிவளைங்க ஆம்புலன்ஸும் அனுப்புங்க. 612 00:42:18,370 --> 00:42:20,454 வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்ரின் பானு தா 613 00:42:20,455 --> 00:42:22,457 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்