1 00:00:06,006 --> 00:00:07,382 ரீச்சரில் முன்னதாக... 2 00:00:07,383 --> 00:00:09,759 போல் வேன்ஹோவென். இந்த ஆளோட சண்டை போடீங்களா, பாஸ்? 3 00:00:09,760 --> 00:00:11,220 போடாம இருந்தா போதும். 4 00:00:11,887 --> 00:00:14,889 ரஷ்ய கொள்ளைக்காரர்கள். க்வின் அவர்களுக்கு கடன்பட்டிருக்கான், பிடிச்சாங்க. 5 00:00:14,890 --> 00:00:17,976 - உங்க பணம் கிடைக்கும். கவலைப்பட வேண்டாம். - கவலை பட வேண்டியது நான் இல்ல. 6 00:00:17,977 --> 00:00:20,019 - துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். - கேள்வி எனனென்னா, யாருக்காக? 7 00:00:20,020 --> 00:00:22,188 - அவனுக்கு என்ன ஆச்சு? - க்வினின் தண்டனை. 8 00:00:22,189 --> 00:00:25,066 வாங்குறவங்க இன்னைக்கு ஏமெனில் இருந்து விமானத்துல வந்துட்டாங்க. 9 00:00:25,067 --> 00:00:26,443 ஒரு பயங்கரவாத தாக்குதலுக்காக. 10 00:00:26,444 --> 00:00:28,528 நெரிசலான பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல்கள். 11 00:00:28,529 --> 00:00:29,446 மொத்த படுகொலை. 12 00:00:29,447 --> 00:00:32,950 உன் சிவப்பு முடியால நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலின்னு உனக்கு தெரியாது. 13 00:00:33,826 --> 00:00:35,702 சின்ன வயசுல உங்க கிட்ட இருந்த அதே மாதிரி துப்பாக்கி. 14 00:00:35,703 --> 00:00:38,621 அது இங்கே சேதமடைந்தது, ஆனால் நான் அதை சரிசெய்தேன். 15 00:00:38,622 --> 00:00:40,082 எனக்கு ஒரு யோசனை. 16 00:00:40,791 --> 00:00:42,333 மெக்கேபிடமிருந்து தகவல் பெற்றேன். 17 00:00:42,334 --> 00:00:44,586 கொள்முதல் புல்ஹெட் சேல்வேஜ் யார்டில் நடக்கிறது, 18 00:00:44,587 --> 00:00:46,671 ஏ.டி.எஃபை இதில் தலையிட சொல்லணும்னு நினைக்கிறோம். 19 00:00:46,672 --> 00:00:50,633 நீங்கள் குறைந்தது 200 அடி தள்ளி தான் இருக்கணும், கண்காணிப்பு வேனில். 20 00:00:50,634 --> 00:00:52,510 9:00 மணிக்கு கை மாறுது. உன்னை அங்கே சந்திப்பேன். 21 00:00:52,511 --> 00:00:53,803 எங்கேயாவது போகணுமா? 22 00:00:53,804 --> 00:00:55,806 ஆமாம். இன்னைக்கு என் பிறந்தநாள். 23 00:00:56,390 --> 00:00:59,225 இன்றிரவு, ஒன்பது மணி, இங்கே உன் அறைக்கு திரும்ப வந்து கதவை பூட்டிக்கொள். 24 00:00:59,226 --> 00:01:00,810 - மோரேன், பாரு. - நிலையில். 25 00:01:00,811 --> 00:01:02,437 - மார்டினெஸ்? - நிலையில். 26 00:01:02,438 --> 00:01:04,564 க்வின் என் கண்ணு முன்ன வந்து நிக்க போறான். 27 00:01:04,565 --> 00:01:05,482 வாங்குறவங்க வந்தாச்சு. 28 00:01:05,483 --> 00:01:07,317 வாங்குறவங்க வந்துட்டாங்களா? நான் இங்க பின் தொடருறேனே. 29 00:01:07,318 --> 00:01:09,736 பெக் வீட்டிலதான் ஒப்பந்தம் நடைபெறுகிறது. 30 00:01:09,737 --> 00:01:11,530 க்வின் இங்கில்ல. இது ஒரு பொறி. 31 00:01:19,622 --> 00:01:21,956 ரீச்சர், என்ன பொறி? 32 00:01:21,957 --> 00:01:23,042 ரீச்சர்? 33 00:01:24,001 --> 00:01:26,212 ரீச்சர், கடவுளே, எனக்கு பதில் சொல்லு. 34 00:01:27,630 --> 00:01:29,214 ரீச்சர், என்ன பொறி? 35 00:01:29,215 --> 00:01:30,841 போகணும், நீக்லி. 36 00:02:17,555 --> 00:02:18,848 இது ஒரு தாக்குதல்! 37 00:02:22,935 --> 00:02:26,104 - போ, வில்லி! - பாத்து நகரு! 38 00:02:26,105 --> 00:02:27,523 போ, போ! 39 00:03:07,563 --> 00:03:09,273 போங்க! சீக்கிரம்! 40 00:03:15,112 --> 00:03:16,405 சை! 41 00:03:17,531 --> 00:03:18,407 சை! 42 00:03:30,878 --> 00:03:31,920 நீ கிழக்கே போ. 43 00:03:31,921 --> 00:03:33,546 பாதுகாப்பா இரு, சரியா? 44 00:03:33,547 --> 00:03:35,382 - எப்படி? - எனக்கு தெரியாது! செய்! 45 00:04:06,163 --> 00:04:07,706 உன்னை நீக்கிட்டேன்னு நினைச்சேன். 46 00:04:25,891 --> 00:04:26,976 சை. 47 00:05:05,597 --> 00:05:08,475 இந்த டிரெய்லருக்கு அடியில் பார்த்தால் என்ன கிடைக்கும்னு யோசிக்கிறேன்? 48 00:05:12,187 --> 00:05:13,731 ஒரு காட்டிக்கொடுப்பவன். 49 00:05:18,819 --> 00:05:20,236 வெளியே வா. 50 00:05:20,237 --> 00:05:21,739 ரீச்சர், நலமா? 51 00:05:25,409 --> 00:05:28,037 பார், இது இப்படி நடக்கும்னு எனக்குத் தெரியாது. 52 00:05:28,662 --> 00:05:29,787 க்வின் என்னையும் மாட்டி விட்டான். 53 00:05:29,788 --> 00:05:32,373 - உன் பார்ட்டியில டீல் நடக்குது. - ரிச்சர்ட் என்ன ஆனான் ? 54 00:05:32,374 --> 00:05:34,709 தேவைப்பட்டால், அவங்க அவனை பணயமா வைப்பாங்க. 55 00:05:34,710 --> 00:05:36,127 இல்லைன்னா... 56 00:05:36,128 --> 00:05:38,421 - அவங்க அவனைக் கொன்னுடுவாங்க. - டெரிசா வீட்ல இருக்காளா? 57 00:05:38,422 --> 00:05:40,548 விருந்துக்கு முன் அவளை உள்ளே அழைத்து வந்தனர். 58 00:05:40,549 --> 00:05:43,051 அவள் ஒரு சோம்பி போல இருந்தா. அவளுக்கு போதை மருந்து கொடுத்திருப்பாங்க. 59 00:05:43,052 --> 00:05:45,512 - அவளை எங்கே வைத்தார்கள்? - மேலே எங்காவது. நான் பார்க்கல. 60 00:05:50,100 --> 00:05:52,811 ரீச்சர் வந்துட்டான். ஆட்கள் அனுப்புங்க. 61 00:05:57,107 --> 00:05:58,150 நீக்கு. 62 00:05:59,985 --> 00:06:01,195 இப்ப இதை தட்டச்சு செய். 63 00:06:03,155 --> 00:06:04,865 எல்லாம் நல்லபடியே. இப்போது திரும்புகிறேன். 64 00:06:47,074 --> 00:06:48,825 நேரமாச்சு. நாம் எங்கே இருக்கோம்? 65 00:06:48,826 --> 00:06:51,828 நாங்க மூவர், பெக், க்வின்னின் ஆட்களில் ஒருவரும் தவிர மற்ற அனைவரும் காலி. 66 00:06:51,829 --> 00:06:53,162 ஏ.டி.எஃப் ஏஜென்டுகள்? 67 00:06:53,163 --> 00:06:54,163 எல்லோரும். 68 00:06:54,164 --> 00:06:56,707 க்வின், பெக்கை மாட்டி விட்டு முடிக்க பாத்துருக்கான், 69 00:06:56,708 --> 00:06:58,292 அவன் கொல்லப்பட்டது போல் காட்ட. 70 00:06:58,293 --> 00:07:00,253 பெக், நமக்கு உதவுவது அவனுக்கு தெரிஞ்சுருக்கு. 71 00:07:00,254 --> 00:07:02,171 அல்ல அதுதான் திட்டமாக இருந்திருக்கலாம். 72 00:07:02,172 --> 00:07:05,466 அதை எரித்து, லட்சக்கணக்கில் பணத்தோடு மறைந்து, வேறெங்காவது மீண்டும் தோன்றி, 73 00:07:05,467 --> 00:07:08,052 இன்னொரு செயல்பாட்டை எடுத்துக்கொண்டு, மீண்டும் தொழிலில் ஈடுபடுவான். 74 00:07:08,053 --> 00:07:11,430 - அதை முன்பே செய்திருக்கான். - இன்னும் ரஷ்யர்களுக்கு பணம் செலுத்தணும். 75 00:07:11,431 --> 00:07:12,932 நீக்லீ, உன் நிலை என்ன? 76 00:07:12,933 --> 00:07:16,352 வாங்குபவர்கள் வந்ததிலிருந்து யாரும் போகலை. ஒப்பந்தம் இன்னும் முடியல. 77 00:07:16,353 --> 00:07:17,896 நாம எப்படி உள்ளே போறோம்? 78 00:07:18,689 --> 00:07:19,857 போலீயை சுட முடியும். 79 00:07:20,524 --> 00:07:22,650 துப்பாக்கிச் சத்தம் வீட்டில் எச்சரிக்கை மணியை எழுப்பும். 80 00:07:22,651 --> 00:07:26,864 க்வின்னின் ஆட்கள் ஆயுதங்களை எடுத்து செல்ல லாரிகளை திரும்ப கொண்டு வர வேண்டியிருந்தது. 81 00:07:27,447 --> 00:07:29,115 லாரிகளை திருப்பி தருகிறோம்னு சொல்றேன். 82 00:07:29,116 --> 00:07:30,575 உள்ளூர் போலீசாரா உதவிக்கு? 83 00:07:30,576 --> 00:07:32,910 கவுண்டி பி டி 40 நிமிடங்கள் தொலைவு, அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. 84 00:07:32,911 --> 00:07:34,370 நாங்களே செய்றோம். 85 00:07:34,371 --> 00:07:36,122 உள்ளே போய், ரிச்சர்டையும் டெரிசாயும் கூட்டிட்டு, 86 00:07:36,123 --> 00:07:38,749 ஆயுதங்களை வாங்குபவர்கள் தப்பி செல்வதை தடுத்து, 87 00:07:38,750 --> 00:07:40,002 அப்புறம் நான் க்வினை சமாளிக்கிறேன். 88 00:07:40,919 --> 00:07:42,336 காப்பாளரை என்ன செய்றது? 89 00:07:42,337 --> 00:07:45,381 நாம அவனை எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலிருந்து பைப்ளேன்கள் மூலம் வீழ்த்த போறோமா? 90 00:07:45,382 --> 00:07:47,426 என்ன கொடுமை, ரீச்சர். 91 00:07:48,844 --> 00:07:50,053 அவரை எனக்காக விடு. 92 00:07:50,971 --> 00:07:52,181 நான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன். 93 00:07:53,140 --> 00:07:58,103 ரீச்சர் 94 00:08:18,457 --> 00:08:20,458 இன்னொரு லாரியை யார் ஓட்டுறது? 95 00:08:20,459 --> 00:08:22,836 வில்லனூய்வா, அரிதாக. 96 00:08:23,921 --> 00:08:26,214 ஆமா, அவன் உண்மையிலேயே அந்த கியர்களை அரைக்கிறார். 97 00:08:26,215 --> 00:08:27,590 எனக்கு ஒரே தேர்வு இருந்தது. 98 00:08:27,591 --> 00:08:29,092 மற்ற ஓட்டுநரை கொன்னுட்டேன். 99 00:08:36,892 --> 00:08:38,101 சரி. 100 00:08:39,311 --> 00:08:41,979 இதை உனக்கு ஓட்ட தெரியும்னு நினைத்தேன். 101 00:08:41,980 --> 00:08:45,900 என் மாமா ஒரு லாரி டிரைவர்னு சொன்னேன். சில சமயங்கள் அவரோட வண்டியிலே போவேன். 102 00:08:45,901 --> 00:08:48,861 ஷிட், இது முடிந்ததும் உன்னை நீக்குவதில் நான் மகிழ்ச்சியடைவேன். 103 00:08:48,862 --> 00:08:50,697 நீ சீக்கிரமே மோரீன்க்குப் பிரச்சனையாயிடுவாய். 104 00:08:54,493 --> 00:08:55,702 லவ் யு, குழந்தை. 105 00:08:56,578 --> 00:08:57,996 லவ் யு டூ, கிழவா. 106 00:08:59,039 --> 00:09:01,874 ஜென்டில்மென். நீங்க விருந்துக்கு வர முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. 107 00:09:01,875 --> 00:09:03,000 அதனால என்ன? 108 00:09:03,001 --> 00:09:07,046 நாங்க மத்திய அட்லாண்டிக் பிராந்தியத்தின் சக்திவாய்ந்த தொழிலதிபர்கள். 109 00:09:07,047 --> 00:09:10,758 ஷாம்பேன் ஒப்பிடமுடியாதது, லாப்ஸ்டர், உலகிலேயே சிறந்தது. 110 00:09:10,759 --> 00:09:14,136 மேலும் இன்பங்களில் ஈடுபடுவது பற்றி பேசுகையில், 111 00:09:14,137 --> 00:09:16,555 எங்க கப்பல் தாமதங்களுக்கு மன்னிப்பு கேட்கவும், 112 00:09:16,556 --> 00:09:20,101 நமது உறவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 113 00:09:20,102 --> 00:09:21,520 இப்போதும் எதிர்காலத்திலும், 114 00:09:22,896 --> 00:09:25,315 நான் உங்களுக்கு ஒரு பரிசு குடுக்க விரும்புறேன். 115 00:09:28,819 --> 00:09:29,735 உங்களுக்காக. 116 00:09:29,736 --> 00:09:32,238 அழகு. நெருப்பு போன்ற முடி. 117 00:09:32,239 --> 00:09:33,615 அவள் உங்களுக்கு. 118 00:09:34,324 --> 00:09:36,742 நான் என் ஆட்களை உங்க சரக்குகளை களஞ்சியத்திலிருந்து ஏற்ற சொல்றேன், 119 00:09:36,743 --> 00:09:38,744 இந்த அழகான பெண்ணுடன் நீங்க நேரத்தை செலவிடும் போது. 120 00:09:38,745 --> 00:09:42,206 எனவே, நீங்க வெளியே போய் உங்க பொருட்களைப் பார்க்க விரும்பினால், 121 00:09:42,207 --> 00:09:44,125 உங்க ஒப்புதலை பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய, 122 00:09:44,126 --> 00:09:47,128 நமது பரிவர்த்தனையை முடிச்சிட்டு மற்ற பணிகளுக்கு போகலாம். 123 00:09:47,129 --> 00:09:51,465 அமெரிக்கர்கள், எப்போதும் வணிகத்திற்கு முன்னுரிமை குடுக்கறீங்க. 124 00:09:51,466 --> 00:09:53,634 வணிகம் வரும். 125 00:09:53,635 --> 00:09:55,803 முதலில், கொஞ்சம் இசை, கொஞ்சம் பானங்கள், 126 00:09:55,804 --> 00:09:57,805 பின் மஜாக்கான நேரம். 127 00:09:57,806 --> 00:10:00,600 அப்புறம் தொழிலை பத்தி பேசுவோம். 128 00:10:01,518 --> 00:10:02,936 நீ தயாராக இருக்கும்போது... 129 00:10:05,022 --> 00:10:07,816 அவள் மேலே இருக்காள். வலதுபுறத்தில் மூன்றாவது படுக்கையறை. 130 00:10:13,822 --> 00:10:17,367 நீ போலீயை பார்த்தாலும், அதுதான் நீ செய்யும் கடைசி விஷயம். 131 00:10:21,330 --> 00:10:22,372 ஷோடைம். 132 00:10:26,084 --> 00:10:29,421 பொறுமையா உனக்கு ஓட்ட தெரிஞ்ச மாதிரி சமாளி. 133 00:11:08,001 --> 00:11:09,377 நாம் அவனை என்ன செய்வது? 134 00:11:09,378 --> 00:11:12,172 இவனை இங்கயே விட்டா, ஐந்து நிமிசத்தில காட்டி கொடுப்பான். 135 00:11:13,548 --> 00:11:15,759 எனக்கு இங்கே கயிறு கெடைச்சா நல்லாருக்கும். 136 00:11:20,263 --> 00:11:21,723 ரிச்சர்ட் உள்ள தான் இருக்கான். 137 00:11:22,599 --> 00:11:23,600 ஹே. 138 00:11:24,476 --> 00:11:28,604 நீ ஏதாவது செய்ய நினைத்தால், நான் உன்னை இங்கேயே குத்திடுவேன். 139 00:11:28,605 --> 00:11:30,231 என்னை சோதிக்க பாக்கறியா? 140 00:11:30,232 --> 00:11:32,483 உன் பையனுக்கு ஏதுவும் நடக்கக் கூடாதுன்னு விரும்புறேன், 141 00:11:32,484 --> 00:11:34,402 ஆனா என் சி ஐ எனக்கு முக்கியம். 142 00:11:34,403 --> 00:11:37,696 எனவே ரீச்சரின் வழியை பின்பற்றுறோம், நாம அனைவரும் இங்கிருந்து வெளியேறுவோம். 143 00:11:37,697 --> 00:11:40,325 அவ சொல்றதுதான். அவ உன்னை குத்திடுவா. 144 00:11:40,700 --> 00:11:41,535 ஹே! 145 00:11:42,661 --> 00:11:43,494 சிக்கல். 146 00:11:43,495 --> 00:11:46,622 நீங்க கேரேஜ் வீட்டின் மறுபுறம் நிறுத்தியிருக்கணும். 147 00:11:46,623 --> 00:11:48,750 அவனை நாம சுட முடியாது. அவங்களுக்கு கேக்கும். 148 00:11:51,545 --> 00:11:52,586 ஹே. 149 00:11:52,587 --> 00:11:55,131 ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க லாரிகளை நகர்த்துவோம்னும் சொல்லுங்க. 150 00:11:55,132 --> 00:11:56,716 இப்ப அது வேலைக்காகாது. 151 00:11:58,301 --> 00:11:59,760 என்ன பண்ணித் தொலைச்சே? 152 00:11:59,761 --> 00:12:01,011 எந்த கயிற்றையும் கண்டுபிடிக்க முடியல. 153 00:12:01,012 --> 00:12:03,305 - இப்ப என்ன செய்வது? - போலீயை நான் கவனிச்சுக்கறேன். 154 00:12:03,306 --> 00:12:05,474 நீங்க ரிச்சர்ட், டெரிசாவை கண்டுபிடியுங்க. 155 00:12:05,475 --> 00:12:07,144 சரி. போலாம். 156 00:12:08,437 --> 00:12:10,063 நீ என்ன? செவிடா? 157 00:12:10,856 --> 00:12:12,065 டிரக்கை நகத்து. 158 00:12:12,524 --> 00:12:13,525 வா! 159 00:12:14,317 --> 00:12:15,609 அந்த பக்கம்! 160 00:12:15,610 --> 00:12:18,280 நாம அடித்தளம் வழியா உள்ளே போகலாம். என்னை பின்தொடருங்க. 161 00:12:19,865 --> 00:12:22,075 டேய், உன்கிட்ட தான் பேசுறேன். 162 00:12:25,120 --> 00:12:26,371 என்ன கருமம்? 163 00:12:50,979 --> 00:12:54,482 நான் க்வினை கண்டுபிடிச்சு, பின் தொடருறேன் அப்ப ஒப்பந்தம் எப்ப முடியுதுன்னு தெரியும். 164 00:12:54,483 --> 00:12:56,734 அவன் உன்னே கொல்ல ஆள் வெச்சானே. உன்னே அடையாளம் தெரியுமா? 165 00:12:56,735 --> 00:12:58,986 வெளி ஆட்களை வெச்சதா? 166 00:12:58,987 --> 00:13:00,321 அவனால கண்டு புடிக்க முடியும்னு தோணலை. 167 00:13:00,322 --> 00:13:02,491 - அப்படி இல்லன்னா? - சீக்கிரமே தெரியும். 168 00:13:03,533 --> 00:13:07,161 - சமையல்காரர்கள் என்ன அணிந்திருக்கிறார்கள்? - வெள்ள சட்டை, கருப்பு பேன்ட், வெஸ்ட், டை. 169 00:13:07,162 --> 00:13:08,871 - உன்னோடது போலவா? - அவனை போல. 170 00:13:08,872 --> 00:13:11,333 எனக்கு கொடு. உன் உடை, டை. சீக்கிரம். 171 00:13:22,761 --> 00:13:25,387 ஆக 20,000 சதுர அடி வீட்டில தேடணும். 172 00:13:25,388 --> 00:13:27,223 டெரிசாவை கண்டு புடிக்க நேரமாகலாம். 173 00:13:27,224 --> 00:13:29,475 அவள் அநேகமாக கிழக்கு பக்கம், விருந்திலிருந்து விலகி இருக்கலாம். 174 00:13:29,476 --> 00:13:32,144 கதவு பூட்டப்பட்டிருக்கலாம். அதை தூக்குவது கவனத்தை ஈர்க்கும். 175 00:13:32,145 --> 00:13:34,188 தேவையில்லை. இதோ. 176 00:13:34,189 --> 00:13:35,272 பொது சாவி. 177 00:13:35,273 --> 00:13:37,149 இது வீட்டின் எல்லா கதவையும் திறக்கும். 178 00:13:37,150 --> 00:13:38,859 பொண்ணை தேடுங்க. நான் ரிச்சர்டை தேடுறேன். 179 00:13:38,860 --> 00:13:40,945 முடியாது. க்வின் உன்னை கொல்ல சொல்லியிருக்கான். 180 00:13:40,946 --> 00:13:42,279 உன்ன பாத்தா, அவ்ளோதான். 181 00:13:42,280 --> 00:13:44,198 உன் பையனையும் கொன்னுடுவான். 182 00:13:44,199 --> 00:13:45,658 - நான் கூட்டி வரேன். - அவன் என் மகன். 183 00:13:45,659 --> 00:13:47,368 அவன் வாழும் வாய்ப்புகளை அதிகரிக்கணுமா? 184 00:13:47,369 --> 00:13:49,496 இங்கே இரு, அவர் தனது வேலையை செய்யட்டும். 185 00:13:51,248 --> 00:13:52,665 அவனை படுக்கையறையில் இருக்கும்படி சொன்னேன். 186 00:13:52,666 --> 00:13:53,708 புரிஞ்சுது. 187 00:13:54,751 --> 00:13:57,294 அடித்தள படிக்கட்டுகள் சமையல் உணவுப் பொருள்கள் சேமிக்கும் அறைக்கு போகும். 188 00:13:57,295 --> 00:14:01,048 மூன்றாவது தளத்தைக் கடந்து, இரண்டாவது தளத்திற்கு போ, வரும் முதல் கதவு அதுதான். 189 00:14:01,049 --> 00:14:02,300 - புரிஞ்சுது. - போலாம். 190 00:14:13,228 --> 00:14:14,396 துப்பாக்கிகள் கிடையாது. 191 00:14:18,358 --> 00:14:19,693 ஆம்பளை மாதிரி நேருக்கு நேர் பாக்கலாம். 192 00:14:20,277 --> 00:14:21,111 சரி. 193 00:14:21,945 --> 00:14:22,821 ஆம்பளை மாதிரி. 194 00:14:47,929 --> 00:14:49,306 ஜாலியா இருக்கப்போகுது. 195 00:15:19,461 --> 00:15:21,963 வா தடியா. இவ்ளோதானா? 196 00:17:00,061 --> 00:17:01,187 யார் நீ? 197 00:17:02,397 --> 00:17:03,398 பிளம்மர். 198 00:17:03,815 --> 00:17:05,650 நீங்க சொன்ன கழிப்பறை இதா? 199 00:17:06,985 --> 00:17:09,696 நம்பலே இல்லே. பின்னால போ. 200 00:17:11,114 --> 00:17:12,115 போ. 201 00:17:12,782 --> 00:17:15,033 சரி, இப்போ உன் துப்பாக்கியை வெளியே எடு. 202 00:17:15,034 --> 00:17:16,578 விரல் மற்றும் கட்டைவிரல் மட்டுமே. 203 00:17:17,912 --> 00:17:18,955 மெதுவா. 204 00:17:21,958 --> 00:17:23,793 இப்போ அதை கழிப்பறையில் போடு. 205 00:17:27,046 --> 00:17:28,256 மூடியை மூடு. 206 00:17:30,049 --> 00:17:31,384 இப்போ பின்னால போ. 207 00:17:31,968 --> 00:17:33,261 பின்னால. 208 00:19:01,015 --> 00:19:03,476 உனக்கு மூச்சுத் திணறினா எப்படி இருக்கும்னு பாப்போம். 209 00:19:36,134 --> 00:19:37,343 ஓழி. 210 00:20:33,858 --> 00:20:35,234 நாயே. 211 00:21:07,016 --> 00:21:08,225 இங்க என்ன செய்றே? 212 00:21:08,226 --> 00:21:10,269 உன்னை மீட்க வந்தேன். 213 00:24:13,035 --> 00:24:15,162 நீ என்ன செய்றே? உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன். 214 00:24:15,163 --> 00:24:16,913 வெட்டியா நடந்துட்டு இருக்கே. 215 00:24:16,914 --> 00:24:18,456 உன் வேலை என்ன? 216 00:24:18,457 --> 00:24:21,168 உன்ன யார் ஜீன்ஸ் போட சொன்னது, ஸ்லாக்ஸ் இல்லையா? 217 00:24:21,169 --> 00:24:22,420 அது முர்ரே தானே? 218 00:24:22,879 --> 00:24:25,047 ஒரு ரகசியம் சொல்லவா? இங்க வா. 219 00:24:30,803 --> 00:24:34,015 யார் திருடுறாங்கன்னு கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட ஒரு தனியார் துப்பறிவாளன். 220 00:24:34,724 --> 00:24:36,183 கார்ப்பரேட் இது முர்ரேன்னு நினைக்கிது. 221 00:24:36,184 --> 00:24:38,101 அந்த முட்டாளா. 222 00:24:38,102 --> 00:24:39,853 கவனமா இரு. 223 00:24:39,854 --> 00:24:43,356 சந்தேகத்திற்குரிய எதையும் பார்ட்டிக்கு பிறகு நேரடியாக எனக்கு சொல்லு. 224 00:24:43,357 --> 00:24:44,774 அதை செய்ய முடியுமா? 225 00:24:44,775 --> 00:24:46,401 நான் ஒரு பருந்தை போல கவனிப்பேன். 226 00:24:46,402 --> 00:24:47,653 உன்னை நம்பலாம்னு எனக்கு தெரியும். 227 00:24:56,037 --> 00:24:57,246 அடடா. 228 00:25:09,926 --> 00:25:11,427 அட போடா. 229 00:25:24,023 --> 00:25:26,733 இது முடியும் வரை நீயும் உன் அப்பாவும் அடித்தளத்தில் அமைதியா உட்கார்ந்திருங்க. 230 00:25:26,734 --> 00:25:28,026 எங்களுடன் இருப்பீங்களா? 231 00:25:28,027 --> 00:25:30,612 இல்ல. டெரிசாவை கண்டு புடிக்க, டஃப்ஃபிக்கு உதவணும். 232 00:25:30,613 --> 00:25:32,573 யாரவது வந்தா, என்னை கூப்பிடு. 233 00:25:33,115 --> 00:25:34,449 ரஸ்டிகாக இங்க காத்திரு. 234 00:25:34,450 --> 00:25:37,369 நீ அவனை வாங்குபவர்களோட கொட்டகைக்கு கூட்டிட்டுப் போகணும். 235 00:25:37,370 --> 00:25:39,121 நான் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற போறேன். 236 00:25:42,416 --> 00:25:43,918 வேறு வழி தெரியுமா? 237 00:26:26,877 --> 00:26:29,004 நீ என்னுடன் பிரச்சனை பண்ணிருக்க கூடாது. 238 00:26:29,005 --> 00:26:31,590 நான் உன்னை விட பெரியவன். உன்னை விட வலிமையானவன். 239 00:26:38,973 --> 00:26:40,891 நீ பெரியதாகவும் வலுவாகவும் இருக்கலாம், 240 00:26:41,851 --> 00:26:42,852 ஆனா நாந்தான் புத்திசாலி. 241 00:26:43,644 --> 00:26:46,397 நான் பெல்ட்டிலிருந்து ஒரு தோட்டாவை இழுத்து பேரலை அடைத்தேன். 242 00:27:44,705 --> 00:27:45,705 டெரிசா? 243 00:27:45,706 --> 00:27:48,166 டெரிசா கண்ணா கேக்குதா? 244 00:27:48,167 --> 00:27:50,251 நாந்தான் சூசன் டஃப்ஃபி. 245 00:27:50,252 --> 00:27:52,504 வா, உன்னை இங்கிருந்து கூட்டி போகணும். 246 00:27:52,505 --> 00:27:53,506 வா. 247 00:27:54,131 --> 00:27:55,215 ஹே. 248 00:27:55,216 --> 00:27:57,175 உனக்கு ஒண்ணுமில்ல, சரியா? 249 00:27:57,176 --> 00:27:59,302 வேண்டாம், இரு! இரு! வா. 250 00:27:59,303 --> 00:28:00,388 டெரிசா. 251 00:28:01,555 --> 00:28:02,932 நீ அதை மிகவும் எளிதாக்குறே. 252 00:28:04,558 --> 00:28:06,851 வாலீத், இதைச் செய்றதுக்கு மன்னிக்கவும், 253 00:28:06,852 --> 00:28:08,686 ஆனா எனக்கு இன்றிரவு ஒரு சந்திப்பு இருக்கு, 254 00:28:08,687 --> 00:28:10,564 அதனால நாம உடனே ஒப்பந்தம் செய்யணும். 255 00:28:10,940 --> 00:28:14,609 ரஸ்டி உங்களை கொட்டகைக்கு அழைத்து செல்வார் நீங்க பொருட்களை பாக்கலாம், 256 00:28:14,610 --> 00:28:16,319 பின் நாங்க அதை உங்களுக்காக ஏற்றுவோம். 257 00:28:16,320 --> 00:28:20,324 நீங்களும் நசீரும் விரும்பும் வரை விருந்தை அனுபவித்து மகிழுங்க. 258 00:28:22,660 --> 00:28:24,119 நசீர் எங்கே? 259 00:28:24,120 --> 00:28:25,454 மேல போயிருக்கார், 260 00:28:26,080 --> 00:28:27,873 நீங்க குடுத்த பரிசை அனுபவிக்க. 261 00:28:28,290 --> 00:28:29,125 நல்லது. 262 00:28:29,750 --> 00:28:30,584 தயவு செய்து. 263 00:28:33,003 --> 00:28:34,379 சரி. 264 00:28:34,380 --> 00:28:35,922 டெரிசா, வா. 265 00:28:35,923 --> 00:28:37,632 எழுத்துரு. நட. 266 00:28:37,633 --> 00:28:38,717 எனக்காக நடக்க முடியுமா? 267 00:28:44,306 --> 00:28:46,474 கதவு பக்கமா நில். யாரும் வராம பாத்துக்கோ. 268 00:28:46,475 --> 00:28:47,476 சரி, சார். 269 00:28:56,110 --> 00:28:57,360 உன்னை பாரு. 270 00:28:57,361 --> 00:28:59,530 புகைப்படத்தை விட இன்னும் அழகா இருக்கே. 271 00:29:01,866 --> 00:29:03,451 கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமா? 272 00:29:07,079 --> 00:29:08,372 பேச மாட்டியா? 273 00:29:10,332 --> 00:29:13,335 மெக்கேப் உனக்கு போதை பொருள் குடுத்துருப்பான். 274 00:29:15,796 --> 00:29:18,214 பொண்ணுங்களோட சண்டை எனக்கு புடிக்கும். 275 00:29:18,215 --> 00:29:19,757 அப்போ உனக்கு என்னை புடிக்கும். 276 00:29:19,758 --> 00:29:21,594 அப்படியே இரு அசையாதே. 277 00:29:22,219 --> 00:29:25,763 நீ செய்ய போற காரியத்துக்கு உன்னை கீழே சுடணும். 278 00:29:25,764 --> 00:29:27,223 ஆனா, நீ சுட மாட்டீல? 279 00:29:27,224 --> 00:29:29,684 ஏன்னா என் ஆளு கதவு பின்னால இருக்கான். 280 00:29:29,685 --> 00:29:31,644 நீ சுட்டா, உள்ள வந்து உன்னை சுட்டுடுவான். 281 00:29:31,645 --> 00:29:33,313 நான் அவனை முதலில் சுட்டா? 282 00:29:33,314 --> 00:29:34,397 நீ சுடலாம். 283 00:29:34,398 --> 00:29:36,817 ஆனா ஒருவேளை அவன் இவளை கொன்னுட்டா? 284 00:29:37,776 --> 00:29:40,987 இல்லே கீழே உள்ள என் மற்ற ஆட்கள் இதை கேட்டு உன்னை கொன்னுடலாம். 285 00:29:40,988 --> 00:29:42,614 மெக்கேப் ஆட்கள் கொல்லலாம். 286 00:29:42,615 --> 00:29:44,574 எதுவா இருந்தாலும், நீ ட்ரிக்கரை அழுத்தினா, 287 00:29:44,575 --> 00:29:47,244 உங்களில் யாரும் இங்கிருந்து உயிருடன் தப்ப முடியாது. 288 00:30:36,460 --> 00:30:39,462 ...ஏராளமான வெடிமருந்துகள். நீங்க மகிழ்ச்சியடைவீங்கன்னு நம்புறேன். 289 00:30:39,463 --> 00:30:40,673 நீங்க சொன்னா சரி. 290 00:30:42,049 --> 00:30:42,883 சே. 291 00:30:48,639 --> 00:30:49,765 பிலால்! 292 00:30:58,107 --> 00:31:00,024 டெரிசா? ஹே, என்ன ஆச்சு? 293 00:31:00,025 --> 00:31:02,235 என்னை பாரு. உனக்கு ஒண்ணுமில்ல. போலாம். 294 00:31:02,236 --> 00:31:03,903 வா. எழுந்திரு. 295 00:31:03,904 --> 00:31:05,780 உனக்கு ஒண்ணுமில்ல. வா. 296 00:31:05,781 --> 00:31:06,865 போலாம். வா. 297 00:31:07,658 --> 00:31:09,577 வா. உனக்கு சரியாயிடும். 298 00:31:22,423 --> 00:31:23,424 வெளியே போங்க! 299 00:31:41,483 --> 00:31:43,360 என்ன நடக்குது? எல்லோரும் எங்க? 300 00:31:52,411 --> 00:31:54,455 வெளியே! முன் கதவுக்கு போங்க! 301 00:32:01,629 --> 00:32:02,713 ரிச்சர்ட். 302 00:32:27,571 --> 00:32:29,239 நான் தடுக்குறேன். இங்கிருந்து வெளியேறுங்க. 303 00:32:34,828 --> 00:32:36,038 ஹலோ, ரிச்சி. 304 00:32:38,248 --> 00:32:40,541 இப்போதைக்கு, நீ எனக்குப் பிணைக்கைதியா பயன்படுறே. 305 00:32:40,542 --> 00:32:44,213 ஆனா நீ ஓடினா, உன் தலையில ஒரு குண்டு பாய்ச்சுவேன். புரிஞ்சுதா? 306 00:32:56,058 --> 00:32:57,183 அங்கே இரு. 307 00:32:57,184 --> 00:32:58,852 நான் நிறைய துப்பாக்கி எடுத்திட்டு வரும்வரை. 308 00:33:08,195 --> 00:33:09,321 என் மகனை போக விடு. 309 00:33:12,825 --> 00:33:13,951 உஸியை கீழே எறி! 310 00:33:15,119 --> 00:33:16,537 உன்னை சுட மாட்டேன்னு நினைக்குறியா? 311 00:33:17,371 --> 00:33:20,374 உன்னை எப்படிக் கொல்வதுன்னு பல வருடங்களா யோசித்துக்கொண்டிருந்தேன். 312 00:33:21,417 --> 00:33:24,795 என் பையனை காயப்படுத்தியதற்கு நான் எப்படி உன்னை பழி வாங்குவதென. 313 00:33:25,796 --> 00:33:28,757 என் மகனை தொட எவ்வளவு தைரியம்! 314 00:33:35,556 --> 00:33:38,225 ராய் ரோஜர்ஸ் 315 00:33:40,936 --> 00:33:42,271 ரிச்சர்ட், என் பக்கம் வா. 316 00:33:42,896 --> 00:33:43,896 கவலை படாதே. 317 00:33:43,897 --> 00:33:46,442 அவன் நகர்ந்தா, செத்தான். 318 00:34:06,420 --> 00:34:07,670 கீழே குனி. 319 00:34:07,671 --> 00:34:11,550 நீ என்னையே எதிர்க்குறியா, நாயே? 320 00:34:13,761 --> 00:34:14,970 உன்னை சாவடிக்குறேன்! 321 00:34:22,394 --> 00:34:23,479 ரிச்சர்ட். 322 00:34:25,689 --> 00:34:26,648 அப்பா? 323 00:34:30,152 --> 00:34:31,111 அப்பா? 324 00:34:31,779 --> 00:34:33,030 தயவுசெய்து. 325 00:34:36,366 --> 00:34:37,493 நான் சொன்னேன்ல... 326 00:34:38,577 --> 00:34:40,370 அவனை உன் மேல கை வைக்க விட மாட்டேன்னு. 327 00:35:41,974 --> 00:35:44,267 மிஸ்டர் டேக்டரோவ், உங்களை பாக்க தான் வரேன். 328 00:35:44,268 --> 00:35:47,479 நீ தாமதமா வந்துட்டே, காத்து இருந்து அலுத்து போயிட்டேன். 329 00:35:49,648 --> 00:35:50,774 என் பணம் எங்கே? 330 00:35:54,152 --> 00:35:55,112 இவனை இழுத்துட்டு போங்க. 331 00:35:55,529 --> 00:35:56,779 இல்ல, என்னிடம் பணம் இருக்கு! 332 00:35:56,780 --> 00:35:58,073 மன்னிக்கவும் நண்பர்களே, அவன் எனக்கு தான். 333 00:36:00,659 --> 00:36:02,744 இந்த அரக்கன் யார்? 334 00:36:03,203 --> 00:36:05,705 உங்களுடன் எந்த பிரச்சனையும் இல்லாத ஒருவன்... 335 00:36:05,706 --> 00:36:07,540 என் பெயர் ரீச்சர். 336 00:36:07,541 --> 00:36:09,250 சரி, ரீச்சர். 337 00:36:09,251 --> 00:36:11,711 இவன்கிட்ட எனக்கு முடிக்கப்படாத விஷயம் இருக்கு. 338 00:36:11,712 --> 00:36:12,670 எனக்கும். 339 00:36:12,671 --> 00:36:14,505 உன்னை சுற்றி பாரு ரீச்சர். 340 00:36:14,506 --> 00:36:16,215 பல துப்பாக்கிகள், 341 00:36:16,216 --> 00:36:17,508 நீ தனியா இருக்கே. 342 00:36:17,509 --> 00:36:18,802 அப்படி இல்லை. 343 00:36:22,014 --> 00:36:24,557 சரி, உன்கிட்ட ரெண்டு கன் இருக்கு. 344 00:36:24,558 --> 00:36:25,642 மூன்று. 345 00:36:27,644 --> 00:36:28,561 டெரிசா எங்க? 346 00:36:28,562 --> 00:36:30,063 அவ பாதுகாப்பா இருக்கா. 347 00:36:32,232 --> 00:36:33,274 நீயும் கெளம்பி போ. 348 00:36:33,275 --> 00:36:36,612 நீ அவளையோ என்னையோ கைவிடவில்லை. உன்னை விட்டு போகமாட்டேன். 349 00:36:37,112 --> 00:36:38,905 நீயும் சாக வேண்டியது தான். 350 00:36:38,906 --> 00:36:41,616 பாரு, நான் சில பேருக்கு பதில் சொல்லணும். 351 00:36:41,617 --> 00:36:44,869 எனவே, என்ன ஆனாலும், 352 00:36:44,870 --> 00:36:47,330 இவனை உங்க கிட்ட விட முடியாது. 353 00:36:47,331 --> 00:36:49,166 உன்கிட்ட இருந்து அவனை விலைக்கு வாங்கினா? 354 00:36:50,584 --> 00:36:52,544 என்கிட்டே இருந்ததுன்னு சொன்னேன்ல. இவங்க தான் திருடுனாங்க! 355 00:36:54,087 --> 00:36:54,922 பெண்ணே! 356 00:36:56,506 --> 00:36:57,840 என் பணத்தை குடு. 357 00:36:57,841 --> 00:36:59,676 பணம், அவனை குடுத்தா. 358 00:37:02,596 --> 00:37:04,096 இரண்டையும் எடுத்தா என்ன செய்வீங்க? 359 00:37:04,097 --> 00:37:05,933 பின் உனக்கு எதுவும் கிடைக்காது. 360 00:37:20,781 --> 00:37:23,240 பணத்திற்காக வந்தோம். பணத்துடன் வெளியேறுவோம். 361 00:37:23,241 --> 00:37:26,327 நான் அதை என் நண்பர்களுக்கு வழங்கினால், 362 00:37:26,328 --> 00:37:28,580 இவனுக்கு என்ன ஆனாலும்... 363 00:37:29,331 --> 00:37:30,874 கவலை இல்லை. 364 00:37:40,884 --> 00:37:42,010 நல்ல மாலை. 365 00:37:42,636 --> 00:37:43,679 நல்ல மாலை. 366 00:38:08,620 --> 00:38:11,039 இப்போ அந்த குண்டை அடைக்குறீயா? 367 00:38:12,249 --> 00:38:14,543 அழிக்கப்பட்டது, வெடிபொருட்கள் அகற்றப்பட்டன. 368 00:38:15,669 --> 00:38:17,504 பெக் அதை காகித எடையாக பயன்படுத்தி கொண்டிருந்தான். 369 00:38:19,006 --> 00:38:21,800 பெக், அந்த பையன் ரொம்பவே நடுங்கிட்டான். 370 00:38:22,217 --> 00:38:23,510 நான் அவனை பாத்துக்குறேன். 371 00:38:25,137 --> 00:38:27,304 அவளுக்கு ஆம்புலன்ஸ கூப்பிட போறேன். 372 00:38:27,305 --> 00:38:29,307 இங்க வர சிறிது நேரம் ஆகும். 373 00:38:30,809 --> 00:38:32,185 உனக்கு கொஞ்சம் சமயம் இருக்கு. 374 00:38:42,404 --> 00:38:44,031 நீங்க செய்ய வேண்டியதை செய்ங்க, பாஸ். 375 00:38:47,534 --> 00:38:50,912 பார், உன் பிரச்சினை எதுவா இருந்தாலும், பேசி தீத்துக்கலாம். 376 00:38:52,039 --> 00:38:54,041 உண்மையில் என்னை ஞாபகம் இல்லையா? 377 00:38:55,042 --> 00:38:56,043 இல்லை. 378 00:38:56,835 --> 00:38:58,919 - நீ யார்? - அவசியமில்லை. 379 00:38:58,920 --> 00:39:00,505 அவசியம் எதுனா, 380 00:39:01,339 --> 00:39:03,050 அவ பெயர் டாமினிக். 381 00:39:15,312 --> 00:39:16,521 இப்ப நினைவு வந்திருச்சுலே. 382 00:39:39,586 --> 00:39:41,088 அழிக்க போறீயா? 383 00:39:43,673 --> 00:39:44,800 உண்மையிலே... 384 00:39:46,426 --> 00:39:47,928 என்ன பண்ணனும் தெரியல. 385 00:39:48,678 --> 00:39:49,638 உனக்கு தெரியும். 386 00:39:52,474 --> 00:39:53,891 தயாரா இருக்கு. 387 00:39:53,892 --> 00:39:56,894 ஃபெட்ஸ் சில மணி நேரத்தில் உங்க தந்தையின் வங்கி கணக்கை முடக்கிடும், 388 00:39:56,895 --> 00:39:58,897 உனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கோ. 389 00:39:59,439 --> 00:40:01,273 கார் சாவியை எடுத்துட்டு, கதவை உடைத்து 390 00:40:01,274 --> 00:40:03,652 ஒரு நாள் காணாம போயிடணும்னு சொன்னியே. 391 00:40:04,611 --> 00:40:05,737 இன்று அந்த நாள். 392 00:40:08,198 --> 00:40:09,282 நீ சொன்னது சரி. 393 00:40:11,368 --> 00:40:12,577 என் அப்பா வந்து, 394 00:40:13,328 --> 00:40:14,996 தன்னால் முடிந்ததை எனக்கு செய்தார். 395 00:40:15,914 --> 00:40:19,251 அவர் இறப்பதற்கு முன் அவரிடம் இருந்த நல்லதை பாக்க முடிந்ததில் மகிழ்ச்சி. 396 00:40:22,420 --> 00:40:26,424 அவர் உயிருடன் இருந்தபோது இன்னும் நிறைய பாத்திருந்தா நல்லாந்திருக்கும். 397 00:40:28,218 --> 00:40:29,845 என் அனுபவத்தில், 398 00:40:30,595 --> 00:40:33,849 கடந்த கால வலியைப் பற்றி சிந்திப்பதில் நீ அதிக நேரம் செலவிட்டா... 399 00:40:35,559 --> 00:40:36,560 அது... 400 00:40:37,394 --> 00:40:39,062 அது நல்ல விஷயம் அல்ல. 401 00:40:40,063 --> 00:40:41,731 பெரும்பாலோர் அதை சரியா கையாள்வதில்லை. 402 00:40:44,568 --> 00:40:45,735 பாத்துக்கோ. 403 00:40:46,987 --> 00:40:48,113 நீ எப்படி? 404 00:40:49,906 --> 00:40:52,909 கடந்த காலத்தின் மோசமான விஷயங்களை மறக்க முடியாதபோது நீ என்ன செய்வே? 405 00:40:54,452 --> 00:40:56,163 மோசமான விஷயத்தை கண்டுபிடிச்சு 406 00:40:56,997 --> 00:40:58,123 அதை கொல்லுவேன். 407 00:41:11,761 --> 00:41:12,804 வில்லனூய்வா. 408 00:41:13,263 --> 00:41:14,222 ஹே. 409 00:41:14,598 --> 00:41:16,432 - நீங்க வேலைய விட தயாரா? - ஆமா. 410 00:41:16,433 --> 00:41:19,393 மோரீனுடன் நாளும் இரண்டு தசாப்தங்களா வாழ முடிந்தால்... 411 00:41:19,394 --> 00:41:21,312 நா அதை பத்தி கவலைப்பட மாட்டேன். 412 00:41:21,313 --> 00:41:23,732 உங்க நிலைமையைப் பார்க்கும்போது, உங்களுக்கு இரண்டு தசாப்தங்கள் இல்லை. 413 00:41:24,733 --> 00:41:26,817 நான் உன் வயசுல இருந்தப்போ, உன்னை உதைச்சிருப்பேன். 414 00:41:26,818 --> 00:41:27,986 இல்லை, முடிந்திருக்காது. 415 00:41:28,403 --> 00:41:29,487 இல்லை, முடிந்திருக்காது. 416 00:41:31,239 --> 00:41:32,824 பாத்து போ, ரீச்சர். 417 00:41:33,450 --> 00:41:34,451 நீங்களும். 418 00:41:40,081 --> 00:41:41,540 ஏ.டி.எஃபோடு எப்படி போச்சு? 419 00:41:41,541 --> 00:41:43,459 எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, நல்லாவே போச்சு. 420 00:41:43,460 --> 00:41:44,711 டி இ ஏ? 421 00:41:46,755 --> 00:41:48,173 நான் விட வேண்டிய நேரம் வந்துடுச்சு. 422 00:41:49,549 --> 00:41:50,592 கஷ்டமா இருக்கு கேக்க. 423 00:41:54,137 --> 00:41:56,473 இவ்வளவுக்கும் பிறகு, நான் போக தயாரா இருக்கேன். 424 00:41:58,266 --> 00:42:01,018 நீ வேலை தேடுறீகன்னா, எனக்கு சில பிஐக்களை தெரியும். 425 00:42:01,019 --> 00:42:02,895 உன்னை பத்தி நாலு வார்த்தை நல்லதா சொல்றேன். 426 00:42:02,896 --> 00:42:04,271 நன்றி. 427 00:42:04,272 --> 00:42:06,899 ஆனா இப்போதைக்கு, கொஞ்சம் இளைப்பாறப்போறேன். 428 00:42:06,900 --> 00:42:10,445 பி ஐ ன்னு சொன்னதும், நீங்களும் நீக்லியும் நடந்த எதற்கும் பொறுப்பில்லை. 429 00:42:11,780 --> 00:42:13,239 அவங்களிடம் என்ன சொன்னீங்க? 430 00:42:13,240 --> 00:42:15,242 உண்மை. 431 00:42:15,867 --> 00:42:18,577 நீங்க முன்னாள் ராணுவ புலனாய்வாளர்கள், உங்களிடம் ஆலோசனை 432 00:42:18,578 --> 00:42:20,871 கேட்டேன், உங்க பழைய சந்தேக நபர் ஒருவரின் வழக்கில். 433 00:42:20,872 --> 00:42:23,666 - இங்க துப்பாக்கி சூடு தற்காப்புக்காக. - க்வின் பற்றி? 434 00:42:23,667 --> 00:42:26,211 அவர்களைப் பொறுத்தவரை, ரஷ்யர்கள் அதைச் செய்தார்கள். 435 00:42:28,338 --> 00:42:29,339 நன்றி. 436 00:42:30,548 --> 00:42:31,466 பாரு... 437 00:42:33,260 --> 00:42:34,469 இந்த வழக்கு, 438 00:42:35,095 --> 00:42:37,221 ரொம்ப தீவிரமா இருந்தது, 439 00:42:37,222 --> 00:42:40,808 அது உனக்கும் எனக்கும் சில விஷயத்தை ஏற்படுத்தியது. 440 00:42:40,809 --> 00:42:41,976 நல்லா இருந்தது. 441 00:42:41,977 --> 00:42:44,687 உன்னை பின்புறத்தில் தூக்கி வெச்சு, 442 00:42:44,688 --> 00:42:46,647 இப்போ மீண்டும் அனுபவிக்க எனக்கு ஆசை இருக்கு. 443 00:42:46,648 --> 00:42:48,691 ஆனா என்னென்னா, நான் உண்மையில் 444 00:42:48,692 --> 00:42:50,734 என் கூட இருக்கணும், கொஞ்சி குலாவனும், 445 00:42:50,735 --> 00:42:54,948 வீட்டுக்கு ஒன்னா போய் சாமான் வாங்கணும் போல பெண் இல்லே. 446 00:42:55,991 --> 00:42:58,617 எனக்கு தொடர்பு கொள்வது புடிக்காது 447 00:42:58,618 --> 00:43:00,787 என் வேலைய நானே பாத்துப்பேன். 448 00:43:02,497 --> 00:43:05,708 இது கஷ்டம், ஏன்னா, நான் நேரம் செலவிட்ட எவருடனும், 449 00:43:05,709 --> 00:43:07,752 நீ எனக்கு ரொம்ப பிடித்தவன். 450 00:43:09,546 --> 00:43:10,462 சரி. 451 00:43:10,463 --> 00:43:12,716 அவ்வளவுதானா? "சரி"? 452 00:43:13,174 --> 00:43:14,175 அது... 453 00:43:14,676 --> 00:43:16,511 என்னுடைய வழக்கமாக பேச்சை நீ திருடிட்டே. 454 00:43:18,013 --> 00:43:19,973 உனக்கு ரொம்ப வேலை குடுக்காதது மகிழ்ச்சி. 455 00:43:23,810 --> 00:43:28,023 தெரியுமா, என் தாத்தா உன்னை அந்தக்காலத்து மனுஷன்னு சொல்லியிருப்பார். 456 00:43:40,327 --> 00:43:42,078 பாத்து பத்திரமா இரு, ரீச்சர். 457 00:43:58,219 --> 00:44:00,012 அவளை விட்டுப் போக சாக்கு கெடைச்சிடுச்சா? 458 00:44:00,013 --> 00:44:01,765 அவ எனக்கு அந்த வாய்ப்பை தரல. 459 00:44:02,932 --> 00:44:04,058 பேகல் வேண்டுமா? 460 00:44:04,059 --> 00:44:04,976 வேண்டாம். 461 00:44:05,518 --> 00:44:06,519 பல்லு ஆடுது. 462 00:44:07,771 --> 00:44:09,481 போலீ நல்லா போட்டு அடிச்சுட்டானா? 463 00:44:10,357 --> 00:44:11,733 நான் அவனை அடிச்ச அளவு இல்ல. 464 00:44:15,779 --> 00:44:16,946 நான் கண்டுபிடிச்சிட்டேன். 465 00:44:17,655 --> 00:44:18,698 என்ன? 466 00:44:19,324 --> 00:44:20,657 நீ செய்வதை ஏன் செய்றேனு? 467 00:44:20,658 --> 00:44:23,452 எல்லாத்தையும் சரி செய்யணுன்றத்துக்காக மட்டுமல்ல, 468 00:44:23,453 --> 00:44:25,872 நீ அந்த பையனை நேசிக்கிறன்றத்துக்காகவும் இல்ல... 469 00:44:27,123 --> 00:44:28,791 அந்த பிக் கையை உனக்கு புடிக்காது. 470 00:44:28,792 --> 00:44:32,127 நீ பெரிய, சக்திவாய்ந்த, ஆளுங்களை, என்ன செஞ்சாலும் 471 00:44:32,128 --> 00:44:34,089 தப்பிச்சிடலாம்னு நினைக்கிறவங்கள வெறுக்குறே. 472 00:44:35,632 --> 00:44:37,049 அவங்கள அழிப்பே. 473 00:44:37,050 --> 00:44:38,885 இப்பத்தான் நீ இதை கண்டு பிடிச்சியா? 474 00:44:39,636 --> 00:44:42,055 இவ்வளவு காலம், என்னை உனக்கு தெரியும்னு நினைச்சேன், நீக்லீ. 475 00:45:01,533 --> 00:45:05,829 {\an8}தி எல்லியட்ஸ் வருக! 476 00:45:59,716 --> 00:46:00,842 ஹலோ, அழகே. 477 00:46:06,764 --> 00:46:07,849 உள்ள வாங்க. 478 00:47:01,152 --> 00:47:02,570 வீட்டிற்கு வர தயாரா? 479 00:47:04,280 --> 00:47:05,365 ஆமா. 480 00:47:10,411 --> 00:47:11,412 பாட்டி! 481 00:47:14,207 --> 00:47:15,375 என் கண்ணு! 482 00:49:43,398 --> 00:49:45,399 வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்ரின் பானு தா 483 00:49:45,400 --> 00:49:47,485 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்