1 00:01:08,903 --> 00:01:09,737 பிப். 2 00:01:11,572 --> 00:01:12,406 ஹேய். 3 00:01:31,550 --> 00:01:32,801 ஆலிஸ்? 4 00:01:32,968 --> 00:01:34,512 ஆலிஸ், நான்தான். 5 00:01:39,600 --> 00:01:40,935 ஐயய்யோ. 6 00:01:41,435 --> 00:01:43,771 எங்களுக்கு சண்டை. தெரியுமா, கோபமானான். 7 00:01:44,104 --> 00:01:47,525 -என்ன? ஒண்ணுமாகலயே? -அவனை கூப்பிடணும், சொல்லவா. 8 00:01:47,608 --> 00:01:48,484 என்ன நடந்தது? 9 00:01:51,070 --> 00:01:53,864 இல்ல, இல்ல, அது... ஆம் ஒரு மாதிரி... 10 00:01:54,031 --> 00:01:56,158 -ஹை. உங்களுக்கு... -சே. குரல் செய்தி. 11 00:01:56,241 --> 00:01:58,619 -நீ பேசாதே. -உனக்குப் புரியல. 12 00:01:58,702 --> 00:02:01,121 -எய்டன் என்னை அணைத்ததால கோபமானான். -அணைப்பா? 13 00:02:01,205 --> 00:02:03,791 ஆம். அவன் ஏதோ என்னை அணைத்ததை பார்த்தான் 14 00:02:03,874 --> 00:02:07,253 ஆனா, அது எதுக்குன்னுகூட அவனுக்கு தெரியல. என்ன நடந்ததுன்னு. 15 00:02:07,336 --> 00:02:11,090 அவனுக்கு நான் விளக்கம் தந்துடலாம், அவன் நினைப்பது தவறென... 16 00:02:14,718 --> 00:02:16,011 என்ன செய்யறே? 17 00:02:18,055 --> 00:02:20,641 நீ உன்னையே பார்க்கணும். 18 00:02:49,086 --> 00:02:50,504 அவனை புகார் செய்யணும். 19 00:02:55,968 --> 00:02:57,595 புகார் பண்ணலன்னா என்னாகும்? 20 00:02:57,678 --> 00:02:59,763 சில நாள் உடல் நல விடுப்பு எடுத்து, 21 00:03:00,806 --> 00:03:04,101 காயங்களை ஆற்றிக் கொண்டு, ஏதும் நடக்காத மாதிரி இருக்கணுமா? 22 00:03:07,229 --> 00:03:10,107 அதுக்கப்புறம் என்ன? அவனோட வேலை செய்ய ஆரம்பித்து 23 00:03:10,816 --> 00:03:12,610 அவனை தப்ப விட்டுடணுமா? 24 00:03:17,990 --> 00:03:19,325 உன்னை எப்பவாவது 25 00:03:21,243 --> 00:03:22,244 அடித்திருக்கானா? 26 00:03:26,332 --> 00:03:28,918 ரொம்ப கொடூரமாகக் கூடியவன். 27 00:03:30,628 --> 00:03:31,629 பொறாமை கொண்டவன். 28 00:03:33,923 --> 00:03:36,550 சில சமயம், என்னை பயத்தில் அலற வைத்திருக்கான், 29 00:03:37,885 --> 00:03:39,845 ஆனால், எப்பவுமே நேசித்ததில்லை. 30 00:03:47,770 --> 00:03:49,688 இதை அவிழ்க்க எனக்கு உதவுவாயா? 31 00:04:54,294 --> 00:04:59,299 த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட் 32 00:04:59,383 --> 00:05:02,970 பாகம் ஏழு ஸ்டர்ட்'ஸ் டெஸர்ட் பீ 33 00:05:03,053 --> 00:05:07,850 பொருள்: தைரியமாகு, மனம் தளராதே 34 00:05:25,034 --> 00:05:26,452 வித்தியாசமா தெரிகிறாயே. 35 00:05:30,205 --> 00:05:31,623 அதான், நான்... 36 00:05:33,876 --> 00:05:36,211 பாலைவனத்துக்கு, ஆலிஸைத் தேடிப் போனேன், 37 00:05:36,295 --> 00:05:39,214 பழங்குடி பெண்களது ஆதரவில் அவ இருப்பதை கண்டேன். 38 00:05:39,298 --> 00:05:40,549 அது அற்புதம். 39 00:05:46,722 --> 00:05:48,432 ஆலிஸிடமிருந்து செய்தி வந்தது. 40 00:05:48,932 --> 00:05:52,895 அவ பேசத் தயாரில்ல, ஆனா நல்லா இருக்கா. 41 00:05:53,228 --> 00:05:55,314 மகிழ்ச்சியா, காதலில் இருக்கா. 42 00:05:57,399 --> 00:05:58,400 நன்றி. 43 00:06:15,292 --> 00:06:16,627 -அனுமதி... -சரி, பார். 44 00:06:16,710 --> 00:06:19,129 எதுவும் சொல்ல வேணாம், என்னை டிலன் இங்கே 45 00:06:19,213 --> 00:06:20,672 வந்து பார்த்துட்டான். 46 00:06:22,216 --> 00:06:25,636 உன்னைப் பத்தி, பெரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கான். 47 00:06:30,432 --> 00:06:31,433 எனக்கெதிராகவா? 48 00:06:31,517 --> 00:06:35,854 ஆம். உன்னுடனான உறவு, கசப்பானதாகி விட்டதாம். 49 00:06:35,938 --> 00:06:40,275 நீ வார்த்தையாலும், உடல் ரீதியாகவும் அவனை தாக்கியதா சொல்கிறான். 50 00:06:40,359 --> 00:06:42,903 நேற்றிரவும், கொடுமையா அவனை தாக்கினாயாம். 51 00:06:45,531 --> 00:06:47,366 இல்ல, அவன்தான் என்னை அடித்தான். 52 00:06:49,326 --> 00:06:51,578 உனக்கு அடி பட்டிருக்குதான், ஆனா... 53 00:06:51,662 --> 00:06:54,581 அட, அவனுக்கு உடலெங்கும், காயங்கள், சிராய்ப்புகள். 54 00:06:54,665 --> 00:06:58,168 ஆம், என்னைக் காத்துக் கொள்ள! அதாவது அவன் என்னை... 55 00:06:59,837 --> 00:07:01,672 என்னை கொன்றிருப்பான். 56 00:07:06,176 --> 00:07:08,720 டிலன் அதுக்கு மேலும் புகார் செய்வது... 57 00:07:09,429 --> 00:07:11,682 ஆலிஸ், நான் இதைக் கேட்டாகணும், மன்னி. 58 00:07:11,765 --> 00:07:14,726 நீ, இந்த வேலையைப் பெறுவதற்காக, உனது தகுதிகள் பற்றி 59 00:07:15,310 --> 00:07:16,979 என்னிடம் பொய்களை 60 00:07:17,354 --> 00:07:19,731 சொன்னதாகவும் சொல்கிறான். 61 00:07:21,358 --> 00:07:23,694 உன் குழந்தை பருவத்திலிருந்தே, அதிக வன்முறை 62 00:07:24,570 --> 00:07:26,071 வரலாறு இருக்கிறதெனவும் 63 00:07:26,613 --> 00:07:28,407 அவன் மேலும் சொல்கிறான். 64 00:07:29,491 --> 00:07:31,660 ஒரு தீவிபத்தை பற்றி குறிப்பிட்டான். 65 00:07:31,743 --> 00:07:36,331 இவையெல்லாம் தீவிரமான குற்றச்சாட்டுகள். ஆக எனக்கு உண்மைல தெரிய வேண்டியது... 66 00:07:44,047 --> 00:07:47,968 ஆலிஸ், நிஜமா இதில சிரிப்பதற்கு ஏதுமில்ல. 67 00:07:48,760 --> 00:07:51,805 பார், டிலன் எங்க மிக மூத்த ரேஞ்சர்களில் ஒருத்தன். 68 00:07:51,889 --> 00:07:55,475 அவனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல, இந்த நாலு ஆண்டா. 69 00:07:55,808 --> 00:08:00,814 ஆனா, இப்படி அதிர்ந்து போனவனா அவனை நான் பார்த்ததே இல்ல. 70 00:08:05,277 --> 00:08:06,361 காணவில்லை 71 00:08:06,445 --> 00:08:08,238 இது ஆக்னஸ் பாறைமுகடு முழுக்க பரவியது. 72 00:08:08,947 --> 00:08:12,201 உன்னை முறையா விசாரிப்பதற்கு, தற்காலிக நீக்கம் செய்யறேன். 73 00:08:12,284 --> 00:08:14,286 அதாவது, கான்பர்ரா மனித வள துறை... 74 00:08:23,962 --> 00:08:25,464 அவ அப்படி சொன்னதை நம்ப முடியல. 75 00:08:28,592 --> 00:08:32,763 அவ கிடக்கிறா. சூரியஸ்தமன சர்கஸ் பயணம் பாழாகட்டும். யார்னா பார்த்துப்பாங்க. 76 00:08:32,846 --> 00:08:36,390 -உன்னை போலீசிடம் கூட்டி போறேன். -வேணாம். என்னால் பிரச்சினை வேணம். 77 00:08:39,061 --> 00:08:40,645 நான் பார்த்துப்பேன். பரவாயில்ல. 78 00:08:41,563 --> 00:08:43,357 நீ இங்கே இருக்கவும் முடியாது. 79 00:08:44,983 --> 00:08:45,817 ஹேய். 80 00:08:48,820 --> 00:08:51,657 ஆகட்டும். நீ என்னோடு சுற்றுலாவுக்கு வருகிறாய். 81 00:08:52,115 --> 00:08:53,784 நான் உன்னை பார்த்துக்கறேனே? 82 00:09:32,614 --> 00:09:34,241 ஹேய். என்ன செய்யறே? 83 00:09:35,450 --> 00:09:39,663 -உன் வேலையை பாத்துட்டு, போயேன்? -மலர்களை பறிக்கவே கூடாதுன்னு அறிவிப்பு. 84 00:09:40,831 --> 00:09:41,957 நிறுத்து. 85 00:09:42,415 --> 00:09:43,875 ஆலிஸ், என்ன செய்யறே? 86 00:09:45,043 --> 00:09:45,877 என்ன செய்யறே? 87 00:09:45,961 --> 00:09:49,589 -அதை கொடுத்துடு! -எனக்கு உதவுங்களேன்! 88 00:09:50,132 --> 00:09:52,175 ஆலிஸ்! ஆலிஸ், அவளை விடு! 89 00:10:35,177 --> 00:10:36,595 நீ நலம்தானே, நண்பா? 90 00:10:38,764 --> 00:10:41,892 ஆலிஸ், அப்படிப்படட கிறுக்கு நாய்னு யாருக்கு தெரியும்? 91 00:10:43,852 --> 00:10:45,312 இதைப் பார்த்துட்டு சொல். 92 00:10:49,274 --> 00:10:51,860 -யாராவது உதவுங்களேன்! -கிறுக்குன்னேனே. 93 00:10:52,110 --> 00:10:56,156 -அட, பயணிகளையே இப்படி செய்தாளா? -ஆலிஸ்! ஆலிஸ், அவளை விடு! 94 00:10:59,826 --> 00:11:03,205 -எல்லாம் சரியாயிடும், நண்பா. -நீன்னாலே பிரச்சினைதான். 95 00:11:03,997 --> 00:11:05,540 உன்னைப் பார்த்துப்போம், வா. 96 00:11:05,957 --> 00:11:08,043 பெரிய தலைவலியா இருக்கும். தெரியுது. 97 00:11:08,794 --> 00:11:10,587 கடவுளே, யாரிடமாவது பியர் இருக்கா? 98 00:11:44,454 --> 00:11:45,580 ஆலிஸ்? 99 00:11:46,415 --> 00:11:47,540 ஆலிஸ்? 100 00:11:52,254 --> 00:11:53,338 ஆலிஸ்? 101 00:11:56,508 --> 00:11:58,135 நான் வீட்டுக்கு திரும்பணும். 102 00:11:59,219 --> 00:12:00,512 செல்லப் பெண்ணே. 103 00:12:02,264 --> 00:12:03,682 என்னாச்சு, செல்லம்? 104 00:12:04,599 --> 00:12:05,809 என்ன நடந்தது? 105 00:12:11,940 --> 00:12:15,277 நீங்க இங்க வந்து என்னை கூட்டிப் போகணும். 106 00:12:20,699 --> 00:12:22,701 நான் வீட்டுக்குத் திரும்பணும். 107 00:12:26,246 --> 00:12:28,498 எனக்கு இங்கே இருக்க வேணாம்... 108 00:12:34,004 --> 00:12:35,005 இங்கே இருக்கேன். 109 00:12:37,132 --> 00:12:38,133 இங்கே இருக்கேன். 110 00:12:41,678 --> 00:12:42,679 இங்கே இருக்கேன். 111 00:13:03,950 --> 00:13:07,871 இப்போ நான் தார்ன்ஃபீல்டுக்கு இன்னொரு கசங்கிய மலரா திரும்பணும். 112 00:13:16,338 --> 00:13:17,339 அதெல்லாம் இல்ல. 113 00:13:23,553 --> 00:13:24,554 அப்படி அல்ல. 114 00:14:11,393 --> 00:14:12,394 சாலி. 115 00:14:14,980 --> 00:14:16,273 ஜூன் பேசறேன். 116 00:14:18,233 --> 00:14:22,112 நாங்க உன்னை பார்க்க வரலாமான்னு கேட்கத்தான். 117 00:15:46,613 --> 00:15:47,739 இங்கே ஏன் வந்தோம்? 118 00:15:48,490 --> 00:15:53,119 ரொம்ப நாளைக்கு முன் முக்கியமான விஷயத்துல நான் உனக்கு ஒரு பொய் சொன்னேன். 119 00:15:59,167 --> 00:16:01,211 உன் தம்பி தீ விபத்தில் இறக்கல. 120 00:16:02,295 --> 00:16:04,089 உன் அம்மாவுக்கு பிரசவ வேதனை வந்து, 121 00:16:04,673 --> 00:16:08,301 குறைப் பிரசவமா பிறந்துட்டான், ரொம்ப பலஹீனமா. 122 00:16:08,802 --> 00:16:11,471 -அவனை காப்பாத்த சிட்னி கொண்டு போனாங்க. -என்ன? 123 00:16:11,596 --> 00:16:12,972 இறுதியா காப்பாத்திட்டாங்க. 124 00:16:13,640 --> 00:16:17,060 அவனை சாலி மோர்கனுக்கு தத்து கொடுத்துட்டேன். 125 00:16:18,436 --> 00:16:23,400 இங்கே உன்னை மருத்துவமனையில் பார்த்துகிட்டாங்களே, நூலகர், அவங்கதான். 126 00:16:33,243 --> 00:16:34,494 எனக்கு தம்பி இருக்கானா? 127 00:16:34,994 --> 00:16:37,831 உனக்கு அருமையான தம்பி இருக்கான். 128 00:16:39,624 --> 00:16:42,460 உங்க ரெண்டு பேரை பிரிச்சதுக்கு ரொம்ப வருந்தறேன். 129 00:16:45,130 --> 00:16:46,131 அது ஏன்னா... 130 00:16:55,765 --> 00:16:58,560 என்ன என்னை கிண்டலா பண்றீங்களா? 131 00:16:59,060 --> 00:16:59,894 இல்ல. 132 00:17:02,313 --> 00:17:04,941 நீங்கல்லாம் இல்ல... அடச்சே! 133 00:17:11,948 --> 00:17:13,657 அவளோட போகட்டுமா? 134 00:17:20,707 --> 00:17:22,291 நான் இப்படியே பார்த்துக்கறேன். 135 00:18:00,288 --> 00:18:02,040 நூலகம் 136 00:18:35,990 --> 00:18:37,408 தேடுவது இதைத்தானே? 137 00:18:38,618 --> 00:18:40,078 மச்சக் கன்னி கதை 138 00:18:54,634 --> 00:18:55,802 எப்படி இருப்பான்? 139 00:18:59,556 --> 00:19:01,099 அவனை பத்தி சொல்ல கொஞ்ச கஷ்டம். 140 00:19:02,767 --> 00:19:05,603 சார்லி அவனே பார்த்து பேசினாதான் நல்லா இருக்கும். 141 00:19:07,063 --> 00:19:08,940 உன்னை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கான். 142 00:19:11,651 --> 00:19:14,445 இந்த தருணத்துக்காக அவ்ளோ நாள் காத்திருந்தான். 143 00:19:18,575 --> 00:19:20,660 -என்னை பத்தி அவனுக்கு தெரியுமா? -தெரியுமே. 144 00:19:22,287 --> 00:19:23,997 உன்னை பத்தி நல்லாவே தெரியும் ஆலிஸ். 145 00:19:24,622 --> 00:19:26,374 அவனது பெரிய, அழகு அக்காவா. 146 00:19:30,253 --> 00:19:31,254 நான்... 147 00:19:32,755 --> 00:19:35,466 கசமுசான்னு இருக்கேன், எனக்கு தெரியலை, நான்... 148 00:19:37,844 --> 00:19:39,262 நான் தயாராவே இல்லையே. 149 00:19:42,974 --> 00:19:46,269 நல்ல டீ போடறேனே? கொஞ்சம் கேக்கோட சாப்பிடுவோம். உனக்காக 150 00:19:48,688 --> 00:19:50,106 லேமிங்டன் கேக் செய்தேன். 151 00:19:53,943 --> 00:19:55,111 நான் வருவது தெரியுமா? 152 00:19:59,073 --> 00:20:00,158 ஜூன் சொன்னது. 153 00:20:17,342 --> 00:20:19,594 -ஹேய், ட்விக். -ஹேய், சார்லி. 154 00:20:20,011 --> 00:20:22,305 -இதை ஆலிஸுக்காக விட்டுப் போறேன். -சரி. 155 00:20:22,388 --> 00:20:24,223 -நன்றி. -பரவாயில்லை. 156 00:20:26,184 --> 00:20:27,560 எங்களை கட்டிக்கோ, குட்டி. 157 00:20:35,443 --> 00:20:36,527 பை, ட்விக். 158 00:20:53,336 --> 00:20:54,963 எங்கே? வீட்டுக்கு போகலாமா? 159 00:21:02,762 --> 00:21:03,888 வா. 160 00:21:05,765 --> 00:21:06,891 பார்த்து நட. 161 00:21:09,644 --> 00:21:11,479 என்னால செத்துடாதேம்மா. 162 00:21:11,604 --> 00:21:13,606 படிக்கட்டுகளில் உன்னை ஏற வைக்கணுமே. 163 00:21:21,614 --> 00:21:22,615 "சிக்கிக் கொண்டேன்" 164 00:21:30,373 --> 00:21:31,749 "வீட்டுக்குப் போகணும்." 165 00:21:40,967 --> 00:21:42,385 "குழந்தைகள்." 166 00:21:47,640 --> 00:21:48,641 "தப்பித்தல்." 167 00:21:56,065 --> 00:21:57,400 "அவளது சகோதரிகளிடம்... 168 00:21:58,735 --> 00:21:59,986 "திரும்பி வந்தாள்." 169 00:22:02,155 --> 00:22:03,489 என்ன இதெல்லாம்? 170 00:22:12,248 --> 00:22:16,169 க்ளெம்முக்குத் தெரியாம பேசிக்க இது ஒண்ணுதான் வழியா இருந்தது. 171 00:22:19,547 --> 00:22:20,590 உன் அம்மாமேல எப்பவும் 172 00:22:22,258 --> 00:22:23,885 ஒரு கண் வைத்திருந்தான். 173 00:22:29,390 --> 00:22:31,684 ஆக, புத்தகம் மூலமா செய்தி தந்தீங்களா? 174 00:22:35,980 --> 00:22:37,398 நீங்க நண்பர்களா? 175 00:22:41,069 --> 00:22:42,695 அவளுக்கு உதவ விரும்பினேன். 176 00:22:44,155 --> 00:22:46,115 உன் அப்பாவை விட்டு விலக முயற்சித்தா. 177 00:22:48,242 --> 00:22:52,497 உங்களை, பத்திரமா எங்காவது கொண்டு செல்ல. உன்னை, சார்லியை. 178 00:22:53,706 --> 00:22:57,752 அப்படி செய்ய விரும்பினாங்களா, இல்ல சும்மா கதையா சொல்லி வெச்சாங்களா? 179 00:22:57,835 --> 00:22:58,795 இல்ல. 180 00:22:59,629 --> 00:23:01,214 அவளது திட்டம் தெளிவான ஒண்ணு. 181 00:23:01,964 --> 00:23:04,217 உங்களை எங்க கொண்டு போகணும்னு தெரிந்து. 182 00:23:04,300 --> 00:23:05,760 எல்லாம் இங்கே இருக்கு. 183 00:23:14,018 --> 00:23:16,145 கானக மலர்கள் மலருமிடம் 184 00:23:16,229 --> 00:23:19,941 தார்ன்ஃபீல்ட் போய் பெயர் பலகையை பாரத்தபின்தான் புரிந்தது எனக்கு. 185 00:23:21,859 --> 00:23:25,196 உன் அம்மா விரும்பிய அதே இடத்துக்குதான் போய் சேர்ந்தாய். 186 00:23:33,204 --> 00:23:35,540 அப்போ, எல்லாமே என் தப்பு. 187 00:23:36,916 --> 00:23:38,459 இல்லை, ஆலிஸ். 188 00:23:38,835 --> 00:23:41,838 நான் எல்லாத்தையும் சிக்கலாக்கினேன். ஒழித்தேன். 189 00:23:41,921 --> 00:23:42,964 இல்ல. 190 00:23:43,297 --> 00:23:46,801 தீ விபத்தை உருவாக்கி நான் ஒழித்தேன்... 191 00:23:47,885 --> 00:23:49,345 சிக்கலாக்கினேன். 192 00:23:50,763 --> 00:23:54,058 -இல்ல, இல்ல. உன் தப்பு இல்ல. -நான்... 193 00:23:55,852 --> 00:24:00,314 கொட்டகையில் தீ. அவங்களை கொல்ல விரும்பல. அதை செய்யல நான்... 194 00:24:00,398 --> 00:24:03,818 நீ பார்க்க வேண்டியது ஒண்ணு இருக்கு. நம்பு, அது உன் தப்பல்ல. 195 00:24:03,901 --> 00:24:05,862 எனக்கு திட்டமிட்டது தெரியாது. 196 00:24:05,945 --> 00:24:06,863 தப்புதல் 197 00:24:24,922 --> 00:24:26,174 பரவாயில்லை. 198 00:24:41,314 --> 00:24:42,690 விசாரணை அதிகாரி அலுவலகம் விசாரணை முடிவுகள் 199 00:24:42,773 --> 00:24:44,859 "விசாரணை என்பது பழியை போடுவதற்காக அல்ல. 200 00:24:45,026 --> 00:24:46,819 "நீதியை நிலைநிறுத்தும் நடவடிக்கை. 201 00:24:48,112 --> 00:24:51,699 "இதன் நோக்கம், ஆக்னஸ், க்ளெம் ஹார்ட் மரணம் தொடர்பானவற்றின் 202 00:24:51,782 --> 00:24:54,577 "ஒரு வெளிப்படையான, முழுமையான அறிக்கைக்கும், 203 00:24:55,411 --> 00:24:57,997 "அதனால் அனுபவங்கள் கற்கப்பட்டு எதிர்காலத்தில் 204 00:24:58,080 --> 00:25:00,625 "உயிர்களை காப்பாற்றுவதற்குமான நடவடிக்கை. 205 00:25:02,084 --> 00:25:06,255 "விசாரணையின்போது, காயங்களுக்கான சிகிச்சையில் மருத்துவ மனையில் இருந்த 206 00:25:06,339 --> 00:25:09,508 "ஆலிஸ் ஹார்ட்டை நேர்காணல் செய்ய முடியவில்லை. அவரது 207 00:25:12,345 --> 00:25:15,973 "தந்தையின் தொடர் தாக்குதலால், எலும்பு முறிவுகளும், நசுங்கிய 208 00:25:16,057 --> 00:25:19,101 "நுரையீரலும், தலை, கழுத்தில் உடலூறு பாதிப்புகள். 209 00:25:20,519 --> 00:25:23,731 "தீ விபத்துக்குப் பின்னர், ஆலிஸ் ஹார்ட் பேசவில்லை. 210 00:25:25,858 --> 00:25:27,443 அறிக்கை முடிவு 211 00:25:27,526 --> 00:25:29,779 "ஆக்னஸ் ஹார்ட் தனது, தன் குழந்தைகள் 212 00:25:29,862 --> 00:25:33,199 "ஆலிஸ், பிறக்க போகும் மகன் இவர்களது உயிருக்காக பயந்தார். 213 00:25:34,283 --> 00:25:37,787 "அவரது கணவர், க்ளெம் ஹார்ட், உறுதியான கணவர், அதே சமயத்தில், 214 00:25:37,870 --> 00:25:39,830 "ஆழ்ந்த கட்டுப்பாட்டை விதித்தவர். 215 00:25:47,630 --> 00:25:51,842 "இந்த தடைகளையும் மீறி, ஆக்னஸ், நூலகர் சாலி மோர்கனுடன் நட்பை வளர்த்து, 216 00:25:51,926 --> 00:25:57,265 "க்ளெம்மை விட்டு விலகி, அவருக்கு தெரிந்த, பாதுகாப்பான, ஒரு புகலிடத்துக்கு, 217 00:25:57,348 --> 00:25:59,558 "மகளை கொண்டு செல்ல திட்டமிட்டார். 218 00:26:02,561 --> 00:26:05,106 "2007, ஜனவரி 7ம் தினத்தன்று, 219 00:26:05,773 --> 00:26:09,402 "ஆக்னஸ், வயூனா தள மருத்துவமனயில் க்ளெம்முடன் பிரசவ முன்சோதனை 220 00:26:09,902 --> 00:26:11,320 "செய்து கொண்டார்." 221 00:26:11,404 --> 00:26:14,532 நேரம் இருந்தா நூலகத்தில் இன்னும் புத்தகம் எடுத்து வர்றோம். 222 00:26:16,284 --> 00:26:19,287 -மச்சக் கன்னி கதை இருக்கட்டுமே? -படிச்சுட்டோமே. 223 00:26:21,080 --> 00:26:23,457 சரி. நல்ல பெண்ணாச்சே நீ. 224 00:26:31,841 --> 00:26:35,177 "மருத்துவமனை போன பின், உள்ளூர் நூல்நிலையம் சென்றனர். 225 00:26:35,261 --> 00:26:39,348 "அங்கு ஆக்னஸ், க்ளெம்மை விலகும் திட்டத்தை நூலகருக்கு விவரித்தார். 226 00:26:39,890 --> 00:26:41,684 "தகவல்கள் புத்தகத்தில் இருந்தன." 227 00:26:44,895 --> 00:26:47,023 ஜனவரி 22, 2007 - ஆக்னஸ் ஹார்ட் 228 00:26:47,481 --> 00:26:49,775 "ஆக்னஸ், பின் க்ளெம்மோடு வீடு திரும்பினார். 229 00:26:50,401 --> 00:26:54,697 "தடயவியல் ஆய்வுகள் படி, கொட்டகையில் சிறு தீ விபத்து ஏற்பட்டது." 230 00:27:04,040 --> 00:27:05,041 ஆலிஸ்! 231 00:27:05,541 --> 00:27:06,542 ஆலிஸ். 232 00:27:08,210 --> 00:27:10,171 -ஆலிஸ்! -க்ளெம்! 233 00:27:12,465 --> 00:27:13,507 க்ளெம், வேணாம். 234 00:27:16,010 --> 00:27:17,720 அவளை அடிக்காதேயேன், க்ளெம். 235 00:27:23,851 --> 00:27:25,227 ஆலிஸ்! 236 00:27:25,519 --> 00:27:26,354 க்ளெம்! 237 00:27:30,066 --> 00:27:31,067 க்ளெம்! 238 00:27:33,069 --> 00:27:33,986 க்ளெம்! 239 00:27:34,445 --> 00:27:36,072 க்ளெம், போதும். 240 00:27:36,989 --> 00:27:38,657 க்ளெம், நிறுத்து! 241 00:27:39,241 --> 00:27:40,117 தயவு செய்து. 242 00:28:27,081 --> 00:28:31,544 "பிறகு ஆக்னஸ் வீட்டை விட்டு வெளியேறி, ஆலிஸிடம் வந்ததும், பிரசவ வலி வந்தது. 243 00:28:35,464 --> 00:28:38,843 "முதலுதவியில், புகையால் அதிக மூச்சுமுட்டலோடு பதற்றத்தில் 244 00:28:39,427 --> 00:28:40,678 "இருந்தது தெரிந்தது. 245 00:28:44,348 --> 00:28:46,225 "மகள் அவனால் தாக்கப் பட்டதால், 246 00:28:46,308 --> 00:28:51,564 "அதிலிருந்து காப்பாற்ற, க்ளெம்மை கொலை செய்தார் என, இந்த விசாரணையின் மூலமாக 247 00:28:51,647 --> 00:28:53,357 "தெரிய வருகிறது." 248 00:28:55,067 --> 00:28:58,737 "பல வருடங்களாக தனது கணவனிடம் பட்ட கொடுமையின் விளைவான இறுதி கட்ட 249 00:28:58,821 --> 00:29:00,781 "நடவடிக்கை அவருடையது." 250 00:31:07,616 --> 00:31:11,662 இரண்டு மாதங்களுக்குப் பின் 251 00:31:16,083 --> 00:31:17,418 ஆலிஸ் எப்படி இருக்கா? 252 00:31:18,544 --> 00:31:20,087 பரவாயில்லனு நினைக்கிறேன். 253 00:31:20,212 --> 00:31:21,463 இன்னும் தேறிட்டிருக்கா. 254 00:31:22,673 --> 00:31:25,092 அவளிடம் க்ளெம், ஜெம்மா பத்தி பேசினேன். 255 00:31:25,259 --> 00:31:26,927 எல்லாம் எப்படி எடுத்துகிட்டா? 256 00:31:28,512 --> 00:31:30,723 அது பரவாயில்லதான். 257 00:31:33,559 --> 00:31:35,978 அவளும் சார்லியும் பிரிந்ததை சரி பண்றாங்க. 258 00:31:37,313 --> 00:31:38,689 ஜூன் எப்படி இருக்கா? 259 00:31:39,773 --> 00:31:40,983 ஏதோ இருக்கா. 260 00:31:42,484 --> 00:31:43,736 தூங்கிக் கொண்டே. 261 00:31:45,279 --> 00:31:46,864 பேசினா அவளுக்கு புரியலாம். 262 00:31:48,741 --> 00:31:51,452 சார்லியின் செய்திகளை பார்த்து மகிழ்ந்தோம். 263 00:31:52,536 --> 00:31:54,955 ஆனா, நீ ஆலிஸை பேசச் சொன்னா, 264 00:31:55,039 --> 00:31:57,541 ஜூன் அவளோட குரலை கேட்க வாய்ப்பா இருக்கும். 265 00:31:58,792 --> 00:32:02,630 அதுவா, எதையும் உறுதியா சொல்ல முடியாது, ட்விக், ஆனா பார்க்கிறேன். 266 00:32:02,921 --> 00:32:05,382 -சீக்கிரம் பேசு. -நிறைய திரவம் கொடுங்க. 267 00:32:05,924 --> 00:32:10,346 உணவைப் பத்தி கவலை வேணாம். இந்த நிலைமைல அவளை செளகரியமா வைப்பதே முக்கியம். 268 00:32:11,889 --> 00:32:12,973 நன்றி. 269 00:32:13,849 --> 00:32:14,850 ஆகட்டும். 270 00:32:19,855 --> 00:32:21,523 பூ, நீ பார்த்துக்கோ. 271 00:32:28,530 --> 00:32:32,743 உனக்கு போக்கர்தான் பிடிக்கும், ஆனா நாம் பேஷன்ஸ் சீட்டாட்டம் விளையாடுவோம். 272 00:32:33,202 --> 00:32:36,205 ஏமாத்தக் கூடாது. நீ எப்படி இருக்கே உனக்கு தெரியும். 273 00:33:03,315 --> 00:33:04,525 க்ளெம் பத்தி என்ன? 274 00:33:07,486 --> 00:33:09,321 நான் கொஞ்சம் அவரை போலிருக்கேனா? 275 00:33:10,698 --> 00:33:12,324 எனக்கு அது பிடிக்கல. 276 00:33:13,534 --> 00:33:15,452 அவரை மாதிரிதான் ஒரளவு இருக்கே. 277 00:33:19,998 --> 00:33:24,837 அதில் ஒண்ணும் தப்பு இல்ல, ஏன்னா அவர் அவ்ளோ மோசமில்ல, தெரியுமா? 278 00:33:26,505 --> 00:33:27,965 நல்லவராகவும் இருந்தார். 279 00:33:28,465 --> 00:33:30,467 கலைத்திறமையுடன், வலிமையானவர். 280 00:33:35,389 --> 00:33:38,016 ஆனா, சொல்லட்டுமா, பத்திரமா, மகிழ்ச்சியா இருக்கையில், 281 00:33:39,601 --> 00:33:40,602 மாறிவிடுவார். 282 00:33:42,896 --> 00:33:45,065 ஏதோ புரியாத தெரியாத லேசா அல்லது... 283 00:33:49,403 --> 00:33:50,988 அவனை புகார் செய்யமாட்டாயா? 284 00:33:52,114 --> 00:33:53,282 தாக்கியதற்கு? 285 00:33:56,118 --> 00:33:57,202 டிலன். 286 00:34:01,999 --> 00:34:03,500 உனக்கு பள்ளிக்கு நேரமாகலையா? 287 00:34:20,016 --> 00:34:20,851 ஹை. 288 00:34:22,018 --> 00:34:27,024 ரொம்ப படுத்திக்க வேணாம், ஆனா, ட்விக் இன்னக்கி காலைல பேசினாங்க. 289 00:34:29,109 --> 00:34:30,569 ஜூன் நலமில்லை. 290 00:34:33,112 --> 00:34:35,239 நீ அவங்களோட பேசினா இல்ல செய்தியாவது 291 00:34:36,699 --> 00:34:38,534 தந்தா நல்லா இருக்குமாம். 292 00:34:38,659 --> 00:34:40,286 நான் செய்தில என்ன சொல்வது? 293 00:34:40,913 --> 00:34:44,833 "14 வருடமா என் தம்பி இறந்துட்டதா சொல்லிட்டிருந்ததுக்கு நன்றி"ன்னா? 294 00:35:13,362 --> 00:35:14,988 உனக்கு ஏங்கறேன் 295 00:35:24,331 --> 00:35:25,916 நீ இல்லாம பழைய மாதிரி இல்ல நீ திரும்பி வரணும் 296 00:35:25,999 --> 00:35:27,376 நாம் புதியதா மறுபடி ஆரம்பிப்போம் உனக்கு ஏங்கறேன் 297 00:35:34,299 --> 00:35:38,929 நானும் உனக்காக ஏங்கறேன் 298 00:36:09,126 --> 00:36:11,962 தேன் எல்லாத்தையுமே குணப்படுத்தும்னு சொல்வாயே. 299 00:37:06,350 --> 00:37:10,145 ஆக, நாங்க தார்ன்ஃபீல்டில் திருமணம் செய்த பின், 300 00:37:10,228 --> 00:37:11,605 எங்கள் சொந்த இடம் அமைப்போம். 301 00:37:12,272 --> 00:37:13,774 ஆனா தூரமா அல்ல. 302 00:37:14,733 --> 00:37:17,110 நீங்கல்லாம் இல்லாம இருக்க முடியாது. 303 00:37:17,819 --> 00:37:19,947 அதான், உண்மைல, 304 00:37:20,781 --> 00:37:22,950 நமக்கு குடிலை கட்டலாம்னு நினைத்தேன். 305 00:37:23,575 --> 00:37:24,576 இங்கேயே. 306 00:37:25,243 --> 00:37:26,370 நதிக்கு பக்கத்தில். 307 00:37:28,121 --> 00:37:30,248 -அப்படியா? -ஆம். 308 00:37:31,750 --> 00:37:36,129 தார்ன்ஃபீல்ட் ரொம்ப பழசாகிடுச்சு. மொத்த இடத்தையுமே நவீனமாக்கணும். 309 00:37:36,213 --> 00:37:39,633 இங்கே எவ்வளவோ நிலம் இருக்கு. எவ்வளவோ வாய்ப்பு இருக்கு. 310 00:37:40,133 --> 00:37:41,843 நாம இந்த இடத்தைப் புதுப்பிக்கலாமே. 311 00:37:42,970 --> 00:37:47,307 -என்ன செய்யலாம்னு யோசித்துதான் பாரேன். -க்ளெம், உன்னோட தனியா பேசணும். 312 00:37:48,266 --> 00:37:49,267 இப்போ. 313 00:37:56,191 --> 00:38:00,612 தார்ன்ஃபீல்ட்ல நீ எதையும் கட்டக் கூடாது, இது உனதல்ல, எப்பவுமே, 314 00:38:00,988 --> 00:38:02,030 உனதா ஆகாது. 315 00:38:02,698 --> 00:38:05,450 -ஏன் அப்படி சொல்றீங்க? -உனக்கே தெரியும். 316 00:38:05,867 --> 00:38:10,330 நான் இறந்தா, தார்ன்ஃபீல்ட் ட்விக்குக்கும், உன் தங்கை கேண்டிக்கும் போகும். 317 00:38:10,622 --> 00:38:11,707 உனக்கல்ல. 318 00:38:12,082 --> 00:38:14,251 இந்த கேண்டி சமாச்சாரம். ஒண்ணுமில்ல. 319 00:38:14,418 --> 00:38:16,003 அட, அது ஒண்ணுமில்லன்னா, 320 00:38:16,378 --> 00:38:19,715 நான் ஆக்னஸிடம் நீ உன் தங்கையை வன்புணர்வு செய்ததை சொல்லலாமோ. 321 00:38:37,816 --> 00:38:41,445 அவளிடம் எதையும் சொல்லக் கூடாது. ஒரு வார்த்தை கூட. 322 00:38:45,365 --> 00:38:47,367 க்ளெம்! அவளை விடு! 323 00:38:48,535 --> 00:38:49,703 வெளியே போ! 324 00:38:51,413 --> 00:38:52,247 ஆக்னஸ்! 325 00:38:54,833 --> 00:38:55,667 ஆக்னஸ்! 326 00:38:56,626 --> 00:38:59,379 அவனோடு ஆக்னஸை அனுப்பாதே. 327 00:39:17,481 --> 00:39:19,149 இது இப்படிதான் ஆகும். 328 00:39:21,151 --> 00:39:22,694 -ஆலிஸுக்கும். -ஜூன்? 329 00:39:32,496 --> 00:39:33,872 போகட்டும், வா. 330 00:39:35,248 --> 00:39:36,625 அதான். சரி. 331 00:39:37,459 --> 00:39:38,460 இல்ல. 332 00:39:47,886 --> 00:39:49,429 வேற ஏதும் வேணுமா? 333 00:39:50,889 --> 00:39:53,642 நான் இதை எழுதி முடிக்கிறேன். ஆலிஸுக்கு. 334 00:39:54,309 --> 00:39:55,477 சரி. 335 00:40:04,986 --> 00:40:08,115 அன்பு ஆலிஸ் 336 00:40:38,436 --> 00:40:39,271 ஹை. 337 00:40:41,022 --> 00:40:42,816 ஆலிஸ், நான் தலையிட விரும்பலதான். 338 00:40:44,734 --> 00:40:48,405 ஆனா, நீ மறுபடி டிலன் கிட்ட போய் ஒடுங்கிக்கக் கூடாது என்பேன். 339 00:40:50,615 --> 00:40:54,077 அந்த சமாச்சாரமே ஆபத்தானது. உன்னைக் கிறுக்காக்கும். 340 00:40:55,954 --> 00:40:57,622 அதை தடுக்க பல வழிகள் உண்டு. 341 00:40:57,706 --> 00:41:00,125 -நான் உதவலாம்... -அதான். இல்ல. புரியுது. 342 00:41:02,377 --> 00:41:04,671 உண்மைல, நான் அங்கே திரும்பி போகமாட்டேன். 343 00:41:22,814 --> 00:41:24,941 அழைப்பு 344 00:41:48,924 --> 00:41:49,966 உனக்கு கேட்குதா? 345 00:41:53,345 --> 00:41:54,721 மொய்த்து திரள்கின்றன. 346 00:41:57,057 --> 00:41:58,058 அந்த தேனீக்கள். 347 00:42:17,744 --> 00:42:20,455 ஒரு ராணித் தேனீ பிறந்துடுச்சுன்னு அர்த்தம். 348 00:42:34,052 --> 00:42:36,680 பொட்டல சீவலை சுவைத்து ஜின் பானம் அடிக்கணும். 349 00:42:36,763 --> 00:42:38,139 நான் எடுத்து வர்றேனே? 350 00:44:19,199 --> 00:44:20,492 சீவலை எடேன்? 351 00:44:23,244 --> 00:44:24,287 அவளிடம் ஒண்ணு தா. 352 00:44:40,470 --> 00:44:42,555 கொஞ்சூண்டுதான். 353 00:45:31,813 --> 00:45:33,857 போவதற்கு முன் கடைசியா ஒண்ணு. 354 00:45:38,361 --> 00:45:39,362 ஜூன்? 355 00:45:43,283 --> 00:45:44,284 ஜூன்? 356 00:47:34,143 --> 00:47:36,396 -ஹை. -என்னை மன்னிச்சுடு. 357 00:47:37,397 --> 00:47:40,441 -பரவாயில்ல. பரவாயில்ல. -என்னை மன்னிச்சுடு. 358 00:47:40,525 --> 00:47:43,069 உனக்காக ஏங்கினேன். இப்போ வந்துட்டே. 359 00:47:49,576 --> 00:47:51,869 அம்மாடி. சார்லி. 360 00:47:52,954 --> 00:47:53,955 சார்லி! 361 00:47:54,038 --> 00:47:57,292 அப்பாடி. ஹலோ. 362 00:47:57,375 --> 00:47:59,085 உங்களை பார்க்க மகிழ்ச்சி. 363 00:48:00,211 --> 00:48:03,047 -உண்மையிலயே உங்களுக்கு நீல முடிதான். -ஆமாம். 364 00:48:03,131 --> 00:48:04,507 ஹை. நான் கேண்டி. 365 00:48:04,591 --> 00:48:06,467 -நான் சாலி. -சாலி, சந்திக்க மகிழ்ச்சி. 366 00:48:06,551 --> 00:48:08,177 -நான் ஜான். -அருமை ஜான். 367 00:48:08,261 --> 00:48:09,304 வாங்க. வாங்க. 368 00:48:09,387 --> 00:48:10,805 இது ரொம்ப அழகா இருக்கே. 369 00:48:10,888 --> 00:48:11,889 நன்றி. 370 00:48:12,307 --> 00:48:13,683 தார்ன்ஃபீல்டுக்கு நல்வரவு. 371 00:48:14,601 --> 00:48:15,727 அருந்தலாமா? 372 00:48:17,979 --> 00:48:19,355 -கண்டிப்பா. -இதோ. 373 00:48:19,606 --> 00:48:20,690 உட்காருங்க. 374 00:48:23,484 --> 00:48:25,278 எத்தனை பேர் வர்றாங்க? 375 00:48:25,528 --> 00:48:28,740 நாங்களும், "மலர்களும்" மட்டும்தான். 376 00:48:44,380 --> 00:48:46,841 என் அம்மா ஜூனுக்கு இது பிடித்திருக்காது! 377 00:48:46,924 --> 00:48:48,217 ஆம், பிடித்திருக்காது! 378 00:48:49,802 --> 00:48:53,181 இது எளிய பிரியாவிடையா இருக்கணும்னு ரொம்ப தெளிவா சொன்னாங்க. 379 00:48:53,264 --> 00:48:56,351 குழப்ப வேணாம். முடிந்த அளவு கொஞ்ச வார்த்தைகளே போதும். 380 00:48:56,934 --> 00:48:59,020 குடும்பம், "மலர்கள்" மட்டும்தான். 381 00:49:01,314 --> 00:49:03,483 அதான், என் வாக்கை காப்பாத்திட்டேன். 382 00:49:04,984 --> 00:49:07,820 இதோ, "மலர்களும்" குடும்பங்களும். 383 00:49:09,030 --> 00:49:12,158 கானக மலர்க்ள் போல நீங்க மலர்ந்துள்ள விதத்தை பார்க்கிறேன். 384 00:49:16,871 --> 00:49:17,830 உங்களை நேசிப்போம். 385 00:49:18,331 --> 00:49:19,374 நன்றி, குட்டி. 386 00:49:20,875 --> 00:49:23,002 சார்லியும் ஆலிஸும் இங்கே வாங்களேன்? 387 00:49:41,521 --> 00:49:45,024 நம் எல்லோருக்கும் ஜூனின் அன்புக்குரிய பேத்தி ஆலிஸ் தெரியும். 388 00:49:46,818 --> 00:49:48,111 திரும்ப வரவேற்கிறோம்! 389 00:49:53,700 --> 00:49:57,995 இவன், சார்லி, ஜூனின் பேரன். 390 00:50:03,584 --> 00:50:06,796 இவங்க ஜூனின் மகன், க்ளெம் அவரது மனைவி ஆக்னஸின் 391 00:50:07,714 --> 00:50:12,135 பிள்ளைகள், ஆனா எங்களோடு இப்போ இல்லை. 392 00:51:11,903 --> 00:51:13,070 எல்லோருக்கும் இருக்கு. 393 00:51:45,645 --> 00:51:47,230 என் செல்ல மகளே. 394 00:51:51,275 --> 00:51:52,902 நீ எப்படிப் பட்ட பரிசு. 395 00:52:02,203 --> 00:52:05,373 என்றென்றும் மாறாத என் அன்பு 396 00:53:00,386 --> 00:53:01,637 அன்பு ஆலிஸ், 397 00:53:02,221 --> 00:53:05,391 நாம் பேசாமலிருந்தால் அவர்களே வெல்வார்கள். 398 00:53:07,101 --> 00:53:11,022 என் கொட்டகையில், உனக்காக விட்டுச் சென்ற புத்தகம் ஒன்று உள்ளது, 399 00:53:11,105 --> 00:53:13,482 அதற்கு த லாஸ்ட் ஃப்ளவர்ஸ்னு பெயரிட்டேன். 400 00:53:17,403 --> 00:53:18,487 த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் 401 00:53:22,617 --> 00:53:25,369 ஆலிஸ், நீ கேட்பதற்கு தகுந்த வயது அடைந்தும் விடையை 402 00:53:25,453 --> 00:53:27,455 தேடிக் கொண்டிருந்த போது, நான் உன்னிடம் 403 00:53:27,538 --> 00:53:29,498 பகிர்ந்திருக்க வேண்டிய கதைகள் இவை. 404 00:53:38,966 --> 00:53:41,052 பெண்கள் இங்கே வரத் துவங்கியபோது, 405 00:53:41,385 --> 00:53:46,474 ஏதோ ஒரு இரவில், அவர்கள் இந்த கொட்டகைக்கு வந்து தங்களுக்கு நடந்ததை சொல்லுவதும், 406 00:53:46,557 --> 00:53:48,059 கர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய நபருக்கு 12 ஆண்டு சிறை 407 00:53:48,142 --> 00:53:51,145 அதை நான் எழுதிக் கொள்வதும் சடங்கு போல நிகழந்தது. 408 00:53:55,733 --> 00:53:58,861 ஒரு ஆவணம். எழுத்து வடிவத்தில். 409 00:54:10,414 --> 00:54:11,415 வாட்டில் (என் தாயார்) 410 00:54:11,499 --> 00:54:14,377 இளம் பெண்ணாக நான் எழுதத் துவங்கிய கதைகள் இவை. 411 00:54:14,460 --> 00:54:17,546 க்ளெம் ஹார்ட் (6 மாதத்தில்) 412 00:54:18,339 --> 00:54:21,842 என் மிக இளம் வயதில், நதியில் நிகழ்ந்த கொடூர குற்றத்தால் 413 00:54:21,926 --> 00:54:23,511 என் குரல் பறி போனது. 414 00:54:23,844 --> 00:54:26,013 ஆண்கள், என்னை ஒடுக்க அனுமதித்தேன். 415 00:54:29,600 --> 00:54:34,271 இந்தக் கதைகளை எழுதியதன் மூலம் என் குரலை மீண்டும் பெற்றேன். 416 00:54:52,415 --> 00:54:55,209 த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் கதையானது, தம் வாழ்வும் வரலாறும் 417 00:54:55,292 --> 00:54:58,087 அழிக்கப் பட்ட பெண்களுடையதாகும், பெரும்பாலும் 418 00:54:58,671 --> 00:55:00,006 அதை செய்தவர்கள் ஆண்கள். 419 00:55:01,132 --> 00:55:04,510 தாம் செய்த எதற்குமே எந்த பொறுப்பையுமே ஏற்காதவர்கள், 420 00:55:05,678 --> 00:55:08,222 ஏனென்றால், அவர்கள் நம் பிள்ளைகள், 421 00:55:09,473 --> 00:55:11,308 அவர்கள் நம் சகோதரர்கள், 422 00:55:11,726 --> 00:55:14,687 நம் தந்தைகள், நம் காதலர்கள், 423 00:55:16,147 --> 00:55:17,314 நமது கதாநாயகர்கள். 424 00:55:28,409 --> 00:55:30,286 அவர்களை எதிர்த்து பேசுவதானது, 425 00:55:30,995 --> 00:55:32,621 நாம் நேசிப்பவர்களை, 426 00:55:33,956 --> 00:55:35,291 நாம் நம்புபவர்களை, 427 00:55:35,791 --> 00:55:37,334 நம்மோடு வீட்டில் வாழ்பவர்களை, 428 00:55:38,169 --> 00:55:40,463 நம்மைக் காப்பாற்றுவதற்காக உள்ளவர்களை, 429 00:55:40,838 --> 00:55:44,717 நாம் கேட்க அந்தக் கதைகளை சொல்லி, நம்ப வைத்து... 430 00:55:45,885 --> 00:55:47,344 அது ரொம்ப கடினம். 431 00:55:53,100 --> 00:55:54,602 உனக்கு விட்டுப் போனது எது? 432 00:55:55,811 --> 00:55:57,313 செய்ய வேண்டிய ஒரு இறுதி பணி. 433 00:55:58,898 --> 00:56:00,066 நீ தயாரா? 434 00:56:05,237 --> 00:56:06,947 இழந்தது கிடைத்து விட்டது. 435 00:56:13,287 --> 00:56:14,789 என் நேசம் உங்களை நீங்காது. 436 00:56:22,755 --> 00:56:24,006 உயிர்த்தெழுதல். 437 00:56:36,310 --> 00:56:38,312 தைரியமாகு, மனம் தளராதே. 438 00:56:47,988 --> 00:56:50,449 நாம் நமது அமைதிக்கு அனுபவிக்கிறோம், ஆலிஸ். 439 00:56:51,408 --> 00:56:56,288 அந்த ரகசியங்கள், அந்த அவமானங்கள், அவை நம்மை அரிக்கின்றன. 440 00:57:01,585 --> 00:57:02,586 பார்த்து நட. 441 00:57:02,670 --> 00:57:06,257 இது டிலன் போன்றவர்களின் குரல்கள் மட்டுமே ஓங்கி இருக்கும். 442 00:57:15,266 --> 00:57:17,309 வரலாற்றையே திரித்து எழுதிக் கொள்வர். 443 00:57:18,477 --> 00:57:21,647 நம்மை அழிப்பார்கள். நாம் யார் என நிர்ணயிப்பார்கள். 444 00:57:50,217 --> 00:57:55,431 பெண்களின் கதைகளைக் கேட்பதின் மூலம் என் குரலை திரும்பப் பெற்றேன். 445 00:57:59,476 --> 00:58:03,981 அவர்கள் பேசுவதைக் கேட்கையில், நான் தனியாக இல்லையென்பதை உணர்ந்தேன். 446 00:58:23,834 --> 00:58:27,671 ஆலிஸ், என் கதையை உனக்கு நான் கொடுப்பது, உன்னுடையதை சேர்ப்பதற்காக, 447 00:58:28,297 --> 00:58:30,341 ஏனெனில், உனக்கு குரல் இருக்கிறது. 448 00:58:30,633 --> 00:58:33,219 ஒரு அருமையான, வலிமையான, அழகிய குரல். 449 00:58:33,677 --> 00:58:36,722 இதுதான் அதைப் பயன்படுத்த வேண்டிய நேரம். 450 01:00:35,674 --> 01:00:37,676 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 451 01:00:37,760 --> 01:00:39,762 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்