1 00:00:25,317 --> 00:00:27,153 ஸ்பினிஃபெக்ஸ். ரொம்ப பிடிக்கும். 2 00:00:28,446 --> 00:00:31,198 புஷ் யாம்ஸ். பெர்ரா பீ. 3 00:00:33,325 --> 00:00:35,286 ராட்டில்பாட். பிராகிஸ்கோம். 4 00:00:35,911 --> 00:00:39,832 மன்னிக்கணும். தொணதொணக்கிறேனா? எனக்கு நேர்காணலை நல்லா செய்ய தெரியல. 5 00:00:39,915 --> 00:00:44,170 இல்லல்ல. அப்படிலாம் இல்ல. அதாவது, இந்த இடம், எப்பவுமே அற்புதமா இருக்கும். 6 00:00:44,545 --> 00:00:46,964 எங்க தேவை சூழலியல் பட்டம் உள்ள ரேஞ்சர், 7 00:00:47,047 --> 00:00:48,716 கேட்ட மாதிரியே வந்துட்டே. 8 00:00:50,885 --> 00:00:52,178 டெஸர்ட் ரைசின். 9 00:00:55,431 --> 00:00:56,807 இப்போ உன் திறமை தெரியுது. 10 00:01:00,770 --> 00:01:04,565 குவாட் பைக் போல, சாலை வேண்டாத வண்டியெல்லாம் ஓட்டத் தெரியுமா? 11 00:01:04,647 --> 00:01:06,817 நான் எதையும் ஓட்டுவேன். 10 வயதிலேயே கற்றேன். 12 00:01:09,445 --> 00:01:13,032 முழு உண்மை. நான் வேலை தேடலை, பயணமாதான் வந்தேன். 13 00:01:13,115 --> 00:01:15,242 ஆக, எனக்கு ஆவணங்கள் ஏதுமில்லை. 14 00:01:16,160 --> 00:01:21,957 படிப்புக்குப் பின் இதுதான் என் முதல் வேலை, ஆக சிபாரிசுகளும் ஏதுமில்ல. 15 00:01:26,086 --> 00:01:30,716 அதே. உன் விஷயத்தில் நீ கெட்டிதான். சொல்லவா, லூலு உன்னை பத்தி பெருமையா பேசுவா. 16 00:01:32,843 --> 00:01:37,097 எங்க தலைமை ரேஞ்சர். டிலன் தெரியுமா? நீ வந்தா வாய்ப்பா இருக்கும்னார். ஆக... 17 00:01:39,892 --> 00:01:42,603 அப்போ உனக்கு சீருடை ஏற்பாடு செய்துடலாம். 18 00:01:43,687 --> 00:01:45,606 -நன்றி. -எங்களோட சேர்ந்தது அருமை. 19 00:01:54,990 --> 00:01:57,243 -இருந்து, வந்தனம் சொல்லி போலாமா? -வேணாம். 20 00:01:57,952 --> 00:02:01,121 ஆலிஸ் அங்கிருந்து கொண்டு, சார்லியின் மரணத்துக்காக 21 00:02:01,539 --> 00:02:04,458 இன்னும் ஒரு நொடி கூட வருந்தறது, எனக்கு பொறுக்காது. 22 00:02:06,085 --> 00:02:09,672 அவளுக்கு எவ்வளவோ சொல்லணும். அவளை நினைச்சா பயமா இருக்கு. 23 00:02:10,506 --> 00:02:13,092 இது கடினம்தான், குட்டி, ஆனா விட்டுத்தள்ளு. 24 00:02:13,342 --> 00:02:14,969 நம் ரெண்டு பேரும் போயிடணும். 25 00:02:15,678 --> 00:02:18,764 போய் சார்லியை பார்ப்போம், பின் ஆலிஸை கண்டுபிடிப்போம். 26 00:02:27,982 --> 00:02:28,983 கேண்டி. 27 00:02:41,245 --> 00:02:46,250 எனக்கு இனி தேவையில்லாததை விட்டுவிடுவேன் 28 00:02:50,379 --> 00:02:54,383 புற்றுநோய் பரவிவிட்ட அளவைப் பார்த்தா, சிகிச்சைக்கான வாய்ப்புகள் குறைவு. 29 00:02:54,466 --> 00:02:58,387 ஆனா, ஒரு சோதனை மருந்து வெள்ளோட்ட திட்டம் இருக்கு, அதில சேருங்களேன். 30 00:03:01,307 --> 00:03:03,183 இல்ல. சிகிச்சை வேணாம். 31 00:03:05,144 --> 00:03:05,978 முடிவாதானே? 32 00:03:08,188 --> 00:03:09,064 ஆம். 33 00:03:10,691 --> 00:03:12,610 உங்களுக்கான வலி நிவாரண உதவிகளை 34 00:03:12,693 --> 00:03:15,946 நிர்வகிக்க, யாருடனாவது விவாதித்து பார்க்கட்டுமா? 35 00:03:16,238 --> 00:03:18,157 -உங்களுக்கு ஆதரவு தேவை, ஜூன். -ஆமா 36 00:03:19,617 --> 00:03:20,451 வேணாம். 37 00:03:23,120 --> 00:03:26,290 நல்லா இருப்பேன். நன்றி. 38 00:03:51,023 --> 00:03:56,028 த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட் 39 00:03:56,111 --> 00:03:59,656 பாகம் ஐந்து பாலைவன ஓக் 40 00:03:59,740 --> 00:04:04,536 பொருள்: உயிர்த்தெழுதல் 41 00:04:41,031 --> 00:04:44,243 சுற்றுப் பயணத்தில் நாம் சொல்லும் கதை குழந்தைகளுக்கு சொல்வதே. 42 00:04:45,034 --> 00:04:48,747 நம் இளசுகளுக்கு சொல்வது போல, அவை நம் நாட்டிற்கான தொப்புள்கொடி. 43 00:04:49,581 --> 00:04:51,542 அந்த கதைகளை நாம் சொல்வது, நமது 44 00:04:51,625 --> 00:04:54,837 ஆன்மாவையும், அறிவையும் வலிமையாக வைக்கத்தான், புரியுதா? 45 00:04:55,587 --> 00:04:56,880 இப்போ ரேஞ்சர் ஆகிட்டே, 46 00:04:57,047 --> 00:05:00,259 இந்த நாட்டின் கதையை மதிக்கும் பொறுப்பும் வந்திருக்கு. 47 00:05:01,468 --> 00:05:04,054 நாட்டை பாதுகாக்கவும் நீ உறுதியா இருக்கணும். 48 00:05:08,017 --> 00:05:12,021 ஆக, உன் வேலையின் அங்கம், யாரும் இந்த ஹார்ட் கார்டனுக்கு வந்து மலர்களை 49 00:05:12,104 --> 00:05:13,313 பறிப்பதை தடுப்பது. 50 00:05:17,568 --> 00:05:20,237 அவை இங்கே ரொம்ப நாளா இருக்கு. பல காலமா. 51 00:05:21,321 --> 00:05:24,533 ஆனா, எல்லோரும் வருவதால், அவை நோய்வாய்ப் படுகின்றன. 52 00:05:25,951 --> 00:05:26,994 வேர் அழுகி. 53 00:05:29,163 --> 00:05:30,831 வேர் அழுகும் தன்மை கொண்டது. 54 00:05:30,914 --> 00:05:34,084 அவைகளை கலைத்தால், வறட்சியைவிட இதனால் அதிகமா மடியும். 55 00:05:34,585 --> 00:05:37,921 -எப்படி தெரியும்? பட்டப் படிப்பிலா? -இல்ல. 56 00:05:39,840 --> 00:05:40,924 என் பாட்டியிடமிருந்து. 57 00:06:17,127 --> 00:06:20,714 சரி, ஒரு டஜன் கங்காரு பாதங்களை, வைல்ட்லிங்குகளுடன் சேர்க்கணும். 58 00:06:21,632 --> 00:06:23,884 கொஞ்சம் இரு. ஹை. 59 00:06:25,094 --> 00:06:27,179 ஃபோன் செய்வதுதானே. அழைத்து வந்திருப்பேன். 60 00:06:28,847 --> 00:06:30,474 நீ இங்க இருப்பேன்னு நினைக்கல. 61 00:06:31,683 --> 00:06:34,186 அதுசரி, பண்ணையை யார் பார்த்துக்கறது. வாங்க. 62 00:06:40,734 --> 00:06:43,237 -ஆண்கள் இங்கே ஏன்? -பழுது பார்க்கிறாங்க. 63 00:06:44,446 --> 00:06:48,951 மன்னிங்க. நான் இதை பேசணும். உங்களுக்கு ஓய்வு தேவை போல. அழைத்ததுக்கு நன்றி. 64 00:07:26,655 --> 00:07:30,576 அவ மனசில் பதிய வைக்கதான் பார்த்தேன், தொடர்ந்து பேசிட்டே இருந்தேன். 65 00:07:31,034 --> 00:07:32,786 நீ சரியானதைதான் செய்திருக்கணும். 66 00:07:32,870 --> 00:07:35,622 உன்னை மறுபடி முழு சுற்றுலாவுக்கு நாளை கூட்டிப் போவா. 67 00:07:35,789 --> 00:07:37,499 அவ எல்லோருக்கும் செய்வதில்லை. 68 00:07:41,420 --> 00:07:42,254 ஹேய். 69 00:07:43,297 --> 00:07:44,798 -நன்றி. -எஜமானியே. 70 00:07:49,511 --> 00:07:50,762 என் குட்டி வீட்டைப் பார். 71 00:07:56,058 --> 00:07:59,938 -நான் தனியா இருந்ததே இல்ல. -நீ இங்கே தனியா இல்ல. 72 00:08:01,565 --> 00:08:05,986 எய்டன் அங்கே இருக்கா. அதுக்கடுத்த குட்டி வீட்டில், நான் இருக்கேன். 73 00:08:07,279 --> 00:08:11,158 முகட்டின் அருகிலேயே இருக்கும் அந்த வீட்டைப் பார்த்தாயா? 74 00:08:12,326 --> 00:08:15,370 -அது டிலன் வீடு. -அப்போ அங்கேதான் இருக்காரா. 75 00:08:17,206 --> 00:08:18,165 இதோ பார்றா. 76 00:08:20,167 --> 00:08:21,585 மாஸ் என்ன ஆனான்? 77 00:08:22,377 --> 00:08:24,922 -உறவை முடிச்சுட்டேன். -மன்னி. 78 00:08:25,464 --> 00:08:27,424 -அவன் நல்லவன். -ஆம், தெரியுமே. 79 00:08:28,967 --> 00:08:31,470 எங்களுக்குள் அது உருவாகல. 80 00:08:33,804 --> 00:08:35,015 அதன் வழி அப்படிதான். 81 00:08:42,231 --> 00:08:43,941 நான் போகணும். 82 00:08:47,945 --> 00:08:49,947 நீ இங்கே வந்தது மகிழ்ச்சி, ஆலிஸ் ஹார்ட். 83 00:09:33,448 --> 00:09:36,576 அப்போ உங்களுக்கு எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னாங்க? 84 00:09:38,036 --> 00:09:43,292 ரொம்ப இல்ல. ஏற்கனவே தெரிந்ததுதான்னு சொல்றாங்க. மேல் சிகிச்சை தேவையில்லையாம். 85 00:09:43,834 --> 00:09:46,336 -அருமை, அருந்தி கொண்டாடுவோம். -சியர்ஸ். 86 00:09:46,461 --> 00:09:48,046 -உடல் நலத்துக்கு. -சியர்ஸ். 87 00:09:48,380 --> 00:09:49,214 சியர்ஸ். 88 00:09:51,550 --> 00:09:53,176 ஆலிஸ் பத்தி ஏதும் தெரிந்ததா? 89 00:09:54,344 --> 00:09:56,888 இல்ல, ஆனா ட்விக் அங்கே இப்போ இருப்பாங்க. 90 00:09:59,099 --> 00:10:00,058 சார்லியுடன். 91 00:10:01,727 --> 00:10:02,894 சார்லி யார்? 92 00:10:13,739 --> 00:10:17,492 "மலர்கள்" முன் நாம் குடும்ப விஷயம் பேசுவதில்லை. 93 00:10:17,868 --> 00:10:21,163 ஏன்? சார்லி இனியும் ஒரு ரகசியம் அல்லவே. 94 00:10:29,755 --> 00:10:32,507 -நான் வேலியைச் சுத்தி போகணும். -பூட்டிவிட்டேனே. 95 00:10:32,716 --> 00:10:35,469 வேலி பத்திரமாதான் இருக்கு. நீங்க தூங்கணும். 96 00:11:15,967 --> 00:11:19,179 ஹை, ட்விக். நான் சாலி. 97 00:11:19,262 --> 00:11:20,263 -ஹை. -உள்ளே வாங்க. 98 00:11:20,764 --> 00:11:22,682 -ஹை, ட்விக். ஜான். மகிழ்ச்சி. -ஹை. 99 00:11:22,766 --> 00:11:23,600 உள்ளே வாங்களேன். 100 00:11:28,438 --> 00:11:31,691 -இவன் சார்லி. -ஹை. 101 00:12:07,436 --> 00:12:08,437 வாடி கண்ணு. 102 00:12:14,818 --> 00:12:15,819 தண்ணி வேணுமா? 103 00:12:17,904 --> 00:12:20,615 இந்தா, இந்தா. தண்ணிதானே வேணும்? 104 00:12:33,920 --> 00:12:35,464 -ஹை. -வணக்கம். 105 00:12:38,425 --> 00:12:40,969 -இது யார்? -இது பிப். 106 00:12:42,679 --> 00:12:43,638 உன்னை விரும்புது. 107 00:12:51,480 --> 00:12:52,647 எந்தப் பக்கமா போறே? 108 00:12:54,649 --> 00:12:56,818 -இந்தப் பக்கமா. -நானும்தான். 109 00:13:11,625 --> 00:13:14,377 பிப், ஓடிவா. ஓடிவா. 110 00:13:31,478 --> 00:13:33,438 இங்கேதான் வர இருந்தேன். 111 00:13:34,940 --> 00:13:38,610 அதோ அங்கிருக்கும் பாதை உனக்கு வழி. உனது மின்மினி விளக்குகளுக்கு. 112 00:13:40,612 --> 00:13:41,571 வேலைல பார்ப்போமா? 113 00:13:42,989 --> 00:13:43,949 வேலைல பார்ப்போம். 114 00:13:48,912 --> 00:13:51,289 தொடர்ந்து கடிதம் போட்டுட்டு இருந்தேன், 115 00:13:51,581 --> 00:13:53,833 தனக்கு இனி தொடர்பு வேணாம்னு அவ சொல்ற வரைக்கும். 116 00:13:56,127 --> 00:13:57,003 சார்லி, 117 00:13:59,756 --> 00:14:03,969 ஆலிஸ் இது எதையும் எழுதல. அவை எல்லாம் ஜூன் எழுதியவை. 118 00:14:05,053 --> 00:14:08,682 உன் பெற்றோரை கொன்ற தீ விபத்தில் நீ இறந்துட்டதா, ஆலிஸுக்கு சொன்னாங்க. 119 00:14:09,558 --> 00:14:12,894 -எங்களுக்கும் அதையே சொன்னாங்க. -எப்படி அவங்க அப்படி செய்யலாம்? 120 00:14:14,062 --> 00:14:16,565 ஆலிஸுக்கா? சார்லிக்கா? 121 00:14:17,983 --> 00:14:21,611 ஆலிஸைப் பாதுகாக்க சொன்னதா அவங்க சொல்லிக்கொள்ளலாம். 122 00:14:23,113 --> 00:14:24,364 அவ சொந்த தம்பியிடமுமா? 123 00:14:25,448 --> 00:14:28,660 -இது குழப்பம். -அப்ப அவளுக்கு என்னை பத்தியே தெரியாதா? 124 00:14:30,912 --> 00:14:31,746 இல்ல, குட்டி. 125 00:14:33,415 --> 00:14:34,790 ஆலிஸுக்கு ஒண்ணுமே தெரியாது. 126 00:14:42,757 --> 00:14:44,759 குறிப்பு இருந்தும், அவங்களுக்கு தெரியல. 127 00:14:44,843 --> 00:14:48,013 எல்லோரும், தமக்கு சொந்தம் இல்லன்னாலும் சொந்தம் கொண்டாடுவாங்க. 128 00:14:48,305 --> 00:14:53,435 -அப்போதான் மன்னிப்பு கடிதங்கள் தொடரும். -மன்னிப்பு கடிதங்களா? எதுக்கு மன்னிப்பு? 129 00:14:53,727 --> 00:14:57,314 அவங்க தொடக் கூடாததை எடுத்ததுக்கு. மலர்கள், பாறைகள். 130 00:14:57,397 --> 00:15:00,692 எதையுமே. அப்புறம் எதனா மோசமாச்சுனா, நம்மை திட்டுவாங்க. 131 00:15:01,318 --> 00:15:05,363 முடிந்த கதையாயிருக்கும். நாம கேட்கலனா, தப்பா செய்தா நடப்பது அதுதான், 132 00:15:05,447 --> 00:15:07,365 உனது நாட்டை சரியா மதிக்காததால். 133 00:15:20,754 --> 00:15:23,048 -சர், பாதையில் வந்து நில்லுங்களேன்? -மன்னி. 134 00:15:23,506 --> 00:15:25,175 -அப்பா! -நன்றி. 135 00:15:37,604 --> 00:15:39,397 மிஷ், கொஞ்சம் பியர் தருவாயா? 136 00:15:43,026 --> 00:15:45,904 அருமை. அருமை. யார் ஒருவழியா வந்திருக்காங்க பார். 137 00:15:46,112 --> 00:15:47,781 -எப்படி இருக்கு? -அழகா. 138 00:15:48,114 --> 00:15:49,074 அப்படியா? 139 00:16:00,752 --> 00:16:02,629 -ஒரு வழியா வந்தேடா. -ஆமாண்டா. 140 00:16:03,296 --> 00:16:05,507 -சொன்னேனே. -ஏன் நீ இங்கே வர்றதே இல்ல? 141 00:16:05,590 --> 00:16:06,466 இது அருமை. 142 00:16:07,467 --> 00:16:09,469 இத்தனை நாளா சொன்னோமே. 143 00:16:09,969 --> 00:16:12,263 -இது என் அபிமான இடம். -ஆம். 144 00:16:19,145 --> 00:16:21,106 -ஜாலியா இருக்கா உனக்கு? -ஆம். 145 00:16:21,314 --> 00:16:22,190 அப்படியா? 146 00:16:25,902 --> 00:16:26,903 என்னாச்சு அங்கே? 147 00:16:29,155 --> 00:16:31,658 என் ஒன்பது வயதில கார் விபத்தில் சிக்கினேன். 148 00:16:32,826 --> 00:16:35,453 என் பாட்டி குடித்து ஓட்டியது, இறந்துட்டாங்க. 149 00:16:36,955 --> 00:16:40,208 -அடடே, மன்னி. -பரவாயில்லை, நான் மறந்தே போனது அது. 150 00:16:42,836 --> 00:16:44,379 -மன்னி. -பரவாயில்ல. 151 00:16:56,766 --> 00:17:01,938 -லூலு. லூலு, பொறுமை. சும்மா இரு. -என்னது? 152 00:17:24,377 --> 00:17:29,007 -உங்களை எல்லா இடத்திலும் தேடினேன். -அதான், பார்த்துட்டியே. 153 00:17:31,843 --> 00:17:33,261 -இது சார்லியா? -இல்ல. 154 00:17:33,928 --> 00:17:36,222 -இங்கே எதுக்கு வந்தே. நிறுத்து. -உதவறேனே. 155 00:17:36,306 --> 00:17:38,725 -உதவ வேணாம். -புண்ணியமா போகட்டும், ஜூன். 156 00:17:40,727 --> 00:17:41,603 நீங்க நலமில்ல. 157 00:17:43,813 --> 00:17:46,024 டாக்டரிடம் பேசினேன். செத்துட்டிருக்கீங்க. 158 00:17:47,776 --> 00:17:51,446 இந்த ரகசியக் குப்பை எல்லாம்தான் புற்று நோய்க்கு காரணம். 159 00:17:52,197 --> 00:17:56,534 இன்னும் அதையேதான் செய்யறீங்க. போட்டு உள்ளே வைத்து மறைத்து. புதைத்து. 160 00:18:03,875 --> 00:18:06,795 -இது உனக்கு தேவையில்லாதது. -இல்ல, எனக்கு தேவை. 161 00:18:07,712 --> 00:18:11,424 நான் இனியும் குழந்தை அல்ல. நீங்க என்னை அப்படி நடத்தறதை விடணும். 162 00:18:12,884 --> 00:18:14,427 என்னை பார்க்கவே உங்களால முடியல. 163 00:18:18,473 --> 00:18:21,643 குழந்தையா இருந்ததிலிருந்தே, என்னை நீ சரியா பார்த்துக்கல. 164 00:18:25,063 --> 00:18:26,940 உனக்கு மிச்சமிருப்பது, நான், ஜூன். 165 00:18:27,941 --> 00:18:33,196 மத்தவங்கல்லாம் போயிட்டாங்க. இனி இப்படி கூடாது. என்னை பார்க்க முடியலயே உன்னால். 166 00:18:33,279 --> 00:18:34,155 உன்னை பார்ப்பதா? 167 00:18:35,740 --> 00:18:40,411 எனக்கு இது என்னன்னு தெரியாததால்தான் உன்னை பார்ப்பதில்லை. 168 00:18:41,538 --> 00:18:46,042 எல்லா ரகசியமா போவது, ஒட்டுக்கேட்பது, கண்டவங்களோடு முயங்குவது. 169 00:18:46,125 --> 00:18:47,502 தெரியாதுன்னு நினைப்பா? 170 00:18:49,629 --> 00:18:52,715 இதெல்லாம் என்ன? யார் நீ? 171 00:19:32,964 --> 00:19:34,090 இவ்ளோ வேகமா நீ. 172 00:20:40,615 --> 00:20:41,574 என்ன கேடு? 173 00:20:43,493 --> 00:20:44,953 இப்போ என்னை பார்க்கலாமா? 174 00:20:56,839 --> 00:20:58,216 இன்னும் போதாதுதானே? 175 00:21:00,343 --> 00:21:03,972 எப்பவுமே நான் அப்படி இல்ல. அது நடந்ததுக்கு அப்புறமும். 176 00:21:08,434 --> 00:21:09,602 அதைப் பத்தி பேச வேணாம். 177 00:21:09,686 --> 00:21:13,398 ஆக்னஸை வைத்து என்னை தள்ளிவிட்டீங்க, எப்பவும் உங்களுக்கு பிடித்த மகள். 178 00:21:15,108 --> 00:21:17,944 முழுநிறைவான ஆக்னஸ். பங்கமில்லாதவ. 179 00:21:19,153 --> 00:21:20,655 விரும்ப ரொம்ப சுலபம். 180 00:21:26,035 --> 00:21:29,789 நடந்துவிட்டதோ குழப்பமானது, வலியுண்டாக்குவது. 181 00:21:33,376 --> 00:21:34,794 ஆனா, அவனை பிடிக்கும். 182 00:21:36,379 --> 00:21:37,630 எல்லாத்தையும் விட. 183 00:21:39,090 --> 00:21:43,052 அது என் இதயத்தை நொறுக்கியது, நீ கண்டுபிடித்து, என்னை துரத்தினே. 184 00:21:44,721 --> 00:21:47,557 நான் திரும்பி வந்தப்ப ஒண்ணுமே நடக்காத மாதிரி இருந்தது. 185 00:21:49,976 --> 00:21:50,852 அது நடந்தது. 186 00:21:51,269 --> 00:21:54,731 அதைக் குழப்பியது, எல்லா பொய்களும், அதைப் பத்தி பேசாததும். 187 00:21:54,897 --> 00:21:56,983 எதைப் பத்தியுமே பேசாதது. 188 00:21:59,610 --> 00:22:01,654 நடந்ததை நான் சமாளித்திருக்கலாம். 189 00:22:02,363 --> 00:22:05,700 ஆனா, நீங்க என்னை முத்திரை குத்தி அவமான படுத்தறதை தாங்க முடியாது. 190 00:23:01,964 --> 00:23:06,302 க்ளெம்! அவளை விடு! தூரப் போ! 191 00:23:10,139 --> 00:23:13,976 அம்மா. இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. மன்னியுங்க. 192 00:23:15,144 --> 00:23:17,522 அவளை தாக்கவே மாட்டேன். எப்பவுமே செய்ய மாட்டேன். 193 00:23:17,814 --> 00:23:23,194 -அவளை காதலிக்கிறேன். காதலிக்கிறோம். -அவளுக்கு 13தான். குழந்தை. 194 00:23:23,569 --> 00:23:26,280 நீ அவ அண்ணன். அவளை நீ பார்த்துக்கணும். 195 00:23:26,364 --> 00:23:30,034 அவளை பார்த்துக்கிட்டேனே. அவளை தாக்கமாட்டேன். அவள காதலிக்கிறேன். 196 00:23:30,118 --> 00:23:31,994 அவளை வன்புணர்வு செய்தாய். 197 00:23:35,206 --> 00:23:36,165 நீங்க தப்பு. 198 00:23:37,041 --> 00:23:40,670 நீங்க ரொம்ப தப்பு. அப்படி செய்யவே மாட்டேன். அவ மேல் எனக்கு அக்கறை. 199 00:23:40,753 --> 00:23:42,755 எனக்கு நீ இந்த வீட்டை விட்டு போகணும். 200 00:23:42,964 --> 00:23:46,425 கேண்டியை விட்டு விலகி இரு. அவளை பார்க்காதே, அவளிடம் பேசாதே. 201 00:23:46,509 --> 00:23:47,844 அவளை தொடாதே. 202 00:23:49,137 --> 00:23:51,722 நீ தகுதியற்றவன். 203 00:23:53,141 --> 00:23:56,269 -நீங்க தப்பு. அப்படி செய்யவே மாட்டேன். -வெளியே போ. 204 00:23:56,435 --> 00:23:59,605 வெளியே போ. போ. 205 00:24:09,615 --> 00:24:12,577 -அடேங்கப்பா. என்ன இது? -புதுமனை புகுவிழான்னு சொன்னாயே. 206 00:24:13,744 --> 00:24:15,913 எதுக்கு சிரமம். நன்றி. 207 00:24:15,997 --> 00:24:19,167 திறந்து பார்க்கும் வரை நன்றி சொல்லாதே. பிடிக்காம போகலாம். 208 00:24:19,834 --> 00:24:21,752 -அட, இருக்கட்டும். -நன்றி. 209 00:24:22,587 --> 00:24:25,381 -இதை ஃப்ரிட்ஜில் போடறேன். -சரி. சரி, செய். 210 00:24:26,007 --> 00:24:26,841 திற அதை. 211 00:24:28,259 --> 00:24:30,803 இதை பார்த்ததுமே உன் நினைவு வந்தது, உனக்கு பிடிக்கும். 212 00:24:33,222 --> 00:24:34,182 அம்மாடி... 213 00:24:38,519 --> 00:24:39,437 பிடிச்சிருக்கு. 214 00:24:41,814 --> 00:24:43,316 அடேங்கப்பா. அற்புதம். 215 00:24:44,942 --> 00:24:47,695 -வேற யார் வர்றாங்க? -கொஞ்சம் இதை வெச்சுக்கறியா? 216 00:24:56,037 --> 00:24:57,955 -ஹேய். -உள்ளே வா. 217 00:25:00,583 --> 00:25:01,459 நன்றி. 218 00:25:04,337 --> 00:25:05,171 ஹேய். 219 00:25:06,339 --> 00:25:09,634 -டிலன், உன்னை பார்க்க மகிழ்ச்சி, நண்பா. -ஹேய், வாப்பா. 220 00:25:10,092 --> 00:25:12,094 சில குவளை எடுத்து வர்றேனே. வைனா? 221 00:25:12,178 --> 00:25:13,679 -ஆம், தாயேன். -சரி. அருமை. 222 00:25:16,057 --> 00:25:19,602 ரொம்ப நாள் வெளியே போயிருந்ததால் வீடுன்றதே என்னன்னு தெரியல. 223 00:25:19,685 --> 00:25:24,398 அடடே. உலகம் சுற்றும் வாலிபனாயிடாதே. அந்த சமாச்சாரமே எனக்கு பிடிப்பதில்லை. 224 00:25:24,482 --> 00:25:27,235 உலகம் சுற்றும் வாலிபனா? ஃப்ளீட்வுட் மாக் பாடலாச்சே. 225 00:25:27,318 --> 00:25:30,238 என்ன? உனக்கு ஃப்ளீட்வுட் மாக் பிடிக்கும்னு தெரியாதே. 226 00:25:30,821 --> 00:25:33,824 -பிடிக்கும். -ரொம்ப அருமை. 227 00:25:35,493 --> 00:25:39,413 எங்க அப்பாவுக்கு பிடிக்கும். என் அம்மாவுக்கு கிடாரில் வாசிப்பார். 228 00:25:42,750 --> 00:25:43,668 கிடார் வாசிப்பியா? 229 00:25:43,751 --> 00:25:46,963 அப்போ, எத்தனை நாள் வெளியே இருந்தே? 230 00:25:48,297 --> 00:25:52,843 தெரியல. ஏழரை வருடம் போல இருக்கலாம். 231 00:25:53,386 --> 00:25:54,220 ஆமா. 232 00:25:54,387 --> 00:25:58,432 ஒரிரு வருடம், ஐரோப்பா முழுதும் சுற்றினேன். பிறகு ஆசியா. 233 00:25:59,475 --> 00:26:01,269 அப்புறமா ஆஸ்திரேலியா வந்தேன். 234 00:26:03,145 --> 00:26:04,772 உன்னை பத்தி சொல்? எங்க போக ஆசை? 235 00:26:07,358 --> 00:26:11,904 ரொம்ப பயணம் செய்ததில்லை. அதனால், எங்கே போனாலும் தனித்துவம்தான். 236 00:26:14,073 --> 00:26:19,412 நீ தனித்துவமான ஒண்ணை பார்க்கணும்னா, இந்த மலையருவி பள்ளம் இருக்கு, ஒருநாள் பயணத்தில. 237 00:26:20,246 --> 00:26:25,835 சூரிய அஸ்தமனத்தின்போது, வெளிச்சம் தண்ணீரை தொடுவது, வேறொரு உலகம் போல தெரியும். 238 00:26:26,919 --> 00:26:28,087 அதை நான் பார்க்கணும். 239 00:26:31,299 --> 00:26:32,633 பின் உனக்கு எப்ப விடுமுறை? 240 00:27:08,919 --> 00:27:11,047 சார்லியை பிரமாதமா பார்த்துகிட்டீங்க. 241 00:27:13,591 --> 00:27:14,508 நன்றி. 242 00:27:15,259 --> 00:27:19,597 தார்ன்ஃபீல்டிலிருந்து விலகி, உங்களோடு வளர்ந்தது ரொம்ப நல்லதாச்சு எனலாம். 243 00:27:23,351 --> 00:27:25,186 எல்லாத்துக்கும் ஜூன் பணம் தந்தாங்க. 244 00:27:26,145 --> 00:27:29,732 எல்லா சிறப்பு நபர்களும், தேவையானது எல்லாம், கேள்வியே கேட்காம. 245 00:27:38,783 --> 00:27:44,038 தத்து எடுத்ததில் இருந்தே, பெற்றோர், ஆலிஸுக்கு என்னாச்சுன்னு அவனுக்கு தெரியுமா? 246 00:27:44,830 --> 00:27:48,542 ஆம். அவனுக்கு 14 ஆனப்ப, விசாரணை அதிகாரி அறிக்கையை படிக்க தந்தோம். 247 00:27:50,252 --> 00:27:52,630 அவன் உண்மையை தெரிஞ்சுக்கறதுக்காக. 248 00:27:54,590 --> 00:27:55,716 உண்மைல நடந்ததை. 249 00:27:57,134 --> 00:27:58,052 என்ன சொல்றீங்க? 250 00:27:59,136 --> 00:28:02,932 ஜூனுக்கு ஜான் அனுப்பிய அறிக்கை முடிவுகள். 251 00:28:04,141 --> 00:28:05,434 அதை நீங்க படிக்கலையா? 252 00:28:06,769 --> 00:28:07,603 இல்ல. 253 00:28:08,938 --> 00:28:11,732 -ஆனா, ஜூனும்தான். -அடடா. 254 00:28:13,317 --> 00:28:14,693 அப்ப, உங்களுக்கு தெரியாது. 255 00:28:48,727 --> 00:28:50,938 -ஆக்னஸ். -ஹை, ஜூன். 256 00:28:51,272 --> 00:28:52,731 தார்ன்ஃபீல்டுக்கு நல்வரவு. 257 00:28:53,899 --> 00:28:55,317 உன் இழப்புக்கு வருந்தறேன். 258 00:28:57,319 --> 00:28:59,155 உன் அம்மா நல்ல தோழி. 259 00:29:04,618 --> 00:29:07,079 இது அருமை. நீங்க செய்ததா? 260 00:29:07,163 --> 00:29:09,290 இல்ல. தூக்கி எறிய இருந்தேன். 261 00:29:10,624 --> 00:29:11,876 நீ உள்ளே போகணும் வா. 262 00:29:13,586 --> 00:29:14,420 க்ளெம். 263 00:29:15,379 --> 00:29:16,839 ஒரு கை கொடேன். 264 00:29:26,849 --> 00:29:27,766 செய்தது க்ளெம். 265 00:29:29,768 --> 00:29:30,728 அப்படியா? 266 00:29:34,231 --> 00:29:35,316 உனக்கு அவ்ளோ திறமையா. 267 00:29:37,735 --> 00:29:40,112 இந்தா. இது உனது. 268 00:29:44,992 --> 00:29:45,951 நன்றி. 269 00:29:52,458 --> 00:29:54,043 வேணும்னா சுத்திக் காட்டறேன். 270 00:29:54,710 --> 00:29:57,671 பொருட்களை எல்லாம் பிரித்து எடுத்து வைத்த பிறகுதான். 271 00:29:58,380 --> 00:30:00,841 சரி. அதுதான் நல்லா இருக்கும். 272 00:31:09,660 --> 00:31:11,745 ஆக்னஸ் உனக்கு மாற்றாக முடியாது. 273 00:31:14,123 --> 00:31:16,125 உன்னை அவனிடமிருந்து காப்பாத்தவே செய்தேன். 274 00:31:17,376 --> 00:31:20,588 நீ அப்போ ஒரு சிறுமிதான். குழந்தை. 275 00:31:24,717 --> 00:31:27,761 ஆக்னஸ் மூத்தவள். 276 00:31:28,470 --> 00:31:29,680 நேசம் தேவைப்பட்டவள். 277 00:31:36,437 --> 00:31:39,898 நான் அதை ஊக்கப் படுத்தினேன். 278 00:31:41,900 --> 00:31:46,196 அவ கச்சிதமானவளோ, அப்பழுக்கில்லாதவளோ அல்ல. 279 00:31:47,239 --> 00:31:49,366 உன்னிடமிருந்து அவனை தள்ளி வைக்கணும். 280 00:31:50,826 --> 00:31:53,370 எப்போதுமே உன்னை பாதுகாக்கத்தான் அது. 281 00:31:58,667 --> 00:32:03,297 நீ போகணும்னு ஆசைப் பட்டா புரியுது. ஆனா தெரிஞ்சுக்கோ, 282 00:32:04,715 --> 00:32:07,343 உன்னை என் ஆத்மார்த்த கேண்டி ப்ளூவாதான் பார்க்கிறேன். 283 00:32:24,276 --> 00:32:26,904 -நீ உறுதின்றது, உறுதிதானா? -உறுதியா உறுதி. 284 00:32:29,114 --> 00:32:30,658 நான் அவ்ளோ உறுதியா இல்ல. போவோம். 285 00:32:33,243 --> 00:32:34,078 தயாரா? 286 00:32:39,208 --> 00:32:40,125 நீ முதல்ல. 287 00:32:49,218 --> 00:32:50,844 -இனிய பிறந்த நாள். -நன்றி. 288 00:32:50,928 --> 00:32:51,970 -ஹேய். -ஹேய். 289 00:32:52,179 --> 00:32:53,263 ஹை, ரூபி. 290 00:32:57,267 --> 00:32:58,268 ரெண்டு பேரை பார்றா. 291 00:32:58,644 --> 00:33:00,312 -பியர் வேணுமா? -தாங்களேன். 292 00:33:00,854 --> 00:33:03,273 -எங்கே போயிருந்தீங்க? -சும்மா சில இடங்களே? 293 00:33:03,357 --> 00:33:04,233 சியர்ஸ். 294 00:33:04,942 --> 00:33:06,276 -சியர்ஸ். -பார்ப்போம். 295 00:33:07,152 --> 00:33:08,612 -அதை திறக்கவா? -செய்யேன். 296 00:33:25,045 --> 00:33:25,921 இதோ வர்றேன். 297 00:33:32,261 --> 00:33:33,220 ஹேய், புது ஆள். 298 00:33:35,889 --> 00:33:37,558 -நலம்தானே? -ஆம். நலமே. 299 00:33:38,308 --> 00:33:41,520 -ஏதாவது குடிக்கிறாயா? டெகிலா இருக்கு. -இல்ல, வேணாம். 300 00:33:46,275 --> 00:33:47,901 ஏதோ எங்களை விட்டு ஒதுங்கறே போல. 301 00:33:49,611 --> 00:33:52,030 -டிலன், நான். -உனக்காக மகிழ்ச்சி. நிஜமாதான். 302 00:33:52,114 --> 00:33:56,243 இதுவரை அவனை ஒரு பெண்ணோடு பொது இடத்தில் பார்த்ததில்ல. 303 00:34:00,414 --> 00:34:05,753 ஜாக்கிரதையா இரு. அவன் அலட்டும் வகை. 304 00:34:12,259 --> 00:34:14,678 ஹேய், டிலனிடம் எதுவும் சொல்லிவிடாதே. 305 00:34:15,512 --> 00:34:18,806 எல்லாம் நல்லதுக்குதான். உனக்காக மகிழ்ச்சிதான். உண்மைல. 306 00:34:19,475 --> 00:34:20,768 அது பழங்கதை. 307 00:34:23,061 --> 00:34:23,978 பரவாயில்ல. 308 00:34:26,565 --> 00:34:29,525 ஹேய். நீதான். இவளை பத்திரமா பார்த்துக்குவேதானே? 309 00:34:31,195 --> 00:34:32,029 கண்டிப்பா. 310 00:34:47,960 --> 00:34:50,088 அவ இங்கதான் இருக்கணும். ஆக்னஸ் பாறைமுகடு. 311 00:34:50,547 --> 00:34:52,716 கடைசியா கடன் அட்டையை பயன்படுத்திய இடம். 312 00:34:57,179 --> 00:35:00,265 சரி, நாம் புறப்பட தயாராகணும். 313 00:35:16,532 --> 00:35:20,410 நானும் வரலாமா? அவளை சந்திக்க ஏதோ ஆசையா இருக்கு. 314 00:35:24,456 --> 00:35:28,460 நான் ஆலிஸை கண்டுபிடித்து, உன்னை பத்தி முழுக்க சொல்லணும். 315 00:35:30,087 --> 00:35:32,965 சத்தியமா. நீ அவளை சந்திப்பாய். 316 00:35:43,600 --> 00:35:45,894 இவை ட்விக்கி டெய்ஸி பூக்கள். 317 00:35:48,689 --> 00:35:52,693 இவற்றின் அர்த்தம், "உன் அருகாமை என் வேதனையை குறைக்கும்." 318 00:36:17,926 --> 00:36:20,137 -சொல்லேன். எங்கே கூட்டிப் போறே? -பொறுத்து பார். 319 00:36:20,220 --> 00:36:23,140 -ஒரு துப்பு தாயேன்? -சரி. அது சிவப்பு. 320 00:36:23,223 --> 00:36:25,225 -சரிதான். -அங்கே பாறைகள் இருக்கும். 321 00:36:25,767 --> 00:36:28,687 -தண்ணீரும் இருக்கலாம். தெரியாது. -தண்ணீரா? 322 00:36:30,230 --> 00:36:32,316 அது ஒரு ஆச்சரியம். உனக்கு பிடிக்குமே. 323 00:36:41,742 --> 00:36:42,659 பரவாயில்லதானே? 324 00:37:31,625 --> 00:37:32,501 ஹேய். 325 00:37:37,547 --> 00:37:38,382 வா. 326 00:37:39,341 --> 00:37:41,760 இரு. கூடவே வா. -வா. 327 00:37:44,346 --> 00:37:45,180 சரி. 328 00:37:46,431 --> 00:37:48,225 படு. இதை பார்க்கும்வரை பொறு. 329 00:38:14,001 --> 00:38:18,130 தெரியுதா? வேற உலகத்திலருந்து வந்தது போலதானே இருக்கு? 330 00:38:27,639 --> 00:38:29,057 இங்க லூலுவோட வந்திருக்கியா? 331 00:38:35,564 --> 00:38:37,733 ஏன் இப்படிப் பட்ட கேள்வியை கேட்கறே? 332 00:38:38,108 --> 00:38:40,527 -நான் சும்மா... -இல்ல. ச்சே. 333 00:38:42,362 --> 00:38:45,240 டிலன். டிலன். நில். 334 00:38:47,409 --> 00:38:49,327 வேணாம். நான் அதை பெரிசா சொல்லல. 335 00:38:51,038 --> 00:38:53,999 திரும்பி வா. டிலன்! 336 00:39:05,510 --> 00:39:06,344 டிலன்? 337 00:39:33,663 --> 00:39:34,498 ஆலிஸ். 338 00:39:43,298 --> 00:39:44,674 என்னை மன்னிச்சுடு. 339 00:39:46,259 --> 00:39:51,348 நான் ஏன் அப்படி கேட்டேன்னே தெரியலயே? எப்படிப் பட்ட முட்டாள் நான். மன்னிச்சுடு. 340 00:39:57,354 --> 00:39:58,522 சாப்பிட ஏதும் இருக்கா? 341 00:40:01,066 --> 00:40:01,983 இருக்கு. 342 00:40:11,243 --> 00:40:12,160 நன்றி. 343 00:40:47,404 --> 00:40:48,822 வெளியேறுவது நன்மையாகட்டும். 344 00:41:00,292 --> 00:41:04,129 ட்விக் கண்டு பிடிச்சுட்டா. ஆலிஸை. அவ ஆக்னஸ் பாறைமுகட்டில் இருக்கா. 345 00:41:05,422 --> 00:41:06,339 ஆக்னஸா? 346 00:41:08,175 --> 00:41:09,092 அதேதான். 347 00:41:19,311 --> 00:41:20,395 இது சரியாயிடும். 348 00:41:22,522 --> 00:41:27,569 ஆனா, நீ உன் முடியை கறுப்பாக்கிக்கணும். என் கேண்டி ப்ளூவை பார்க்கணும் எனக்கு. 349 00:42:12,239 --> 00:42:14,199 நான் லூலுவோட வந்ததுண்டுதான். 350 00:42:16,117 --> 00:42:20,580 ஆனா, எங்களுக்குள் ஏதுமில்ல. 351 00:42:25,669 --> 00:42:26,586 இப்படி எல்லாம். 352 00:42:31,841 --> 00:42:33,009 மன்னி, சொதப்பினேன். 353 00:42:34,552 --> 00:42:37,806 -என்ன? இல்ல. இல்ல. -நான் சும்மா ஏதோ... 354 00:42:38,473 --> 00:42:42,894 யாரைப் பத்தியும் நான் இப்படி எப்பவும் உணர்ந்ததே இல்ல. 355 00:42:47,190 --> 00:42:48,858 இது என்னை கிறுக்காக்குது. 356 00:42:51,194 --> 00:42:53,822 நானும் இப்படி யாரையும் உணர்ந்ததில்ல. 357 00:43:08,086 --> 00:43:11,298 என் அசிங்கமான பகுதியை, உள்ளே என்னனு பார்த்துட்டே. 358 00:43:13,925 --> 00:43:16,511 -ஆனா, நீ சொக்கத் தங்கம். -இல்ல. 359 00:43:16,678 --> 00:43:18,638 -அப்படிதான். -நான் அப்படி இல்ல. 360 00:43:18,722 --> 00:43:22,475 -ஆம். ஆம். நீ அழகு. -இரு. இரு. உனக்குத் தெரியாது. 361 00:43:26,479 --> 00:43:27,314 சொல்லு. 362 00:43:28,773 --> 00:43:31,484 நான் சொல்லிட்டா, உன் தங்கப்பெண்ணா தொடரமாட்டேன். 363 00:43:35,488 --> 00:43:36,531 அப்போ சொல்லு. 364 00:44:13,777 --> 00:44:14,944 குழந்தையா இருக்கையில், 365 00:44:18,907 --> 00:44:22,077 என் அப்பாவை கொளுத்துவது போல கனவு காண்பேன். 366 00:44:29,084 --> 00:44:32,587 ஒரு நாள் அப்படியே செய்துட்டேன். 367 00:44:43,348 --> 00:44:46,351 அவர் எங்களை அடிப்பார், என்னையும் என் அம்மாவையும். 368 00:44:49,145 --> 00:44:51,439 அவங்க குழந்தை உண்டாயிருந்தாங்க, நானோ... 369 00:45:00,990 --> 00:45:02,826 அதை நிறுத்திவிட நினைத்தேன். 370 00:45:07,414 --> 00:45:08,415 அதோடு... 371 00:45:11,918 --> 00:45:14,087 கெரோசினை திருடினேன். 372 00:45:16,464 --> 00:45:21,219 எல்லாமே எரிஞ்சு போனது. 373 00:45:22,762 --> 00:45:24,055 அவங்க இறந்தாங்க. 374 00:45:27,809 --> 00:45:29,519 எல்லோரையும் கொன்னேன். 375 00:45:55,462 --> 00:45:59,424 விடு அதை. நீ அப்போ குழந்தைதானே. 376 00:46:01,801 --> 00:46:03,052 அது உன் தப்பு அல்ல. 377 00:46:06,097 --> 00:46:10,226 அவர் உன்னை அவ்ளோ கொடுமை செய்தது பத்தி ரொம்ப வருந்தறேன். 378 00:46:12,187 --> 00:46:13,438 ஆனா, இப்போ நானிருக்கேன். 379 00:46:16,232 --> 00:46:17,150 நானிருக்கேன். 380 00:46:29,537 --> 00:46:32,290 அவலமான கடந்த காலம் ஏதும் இல்ல. 381 00:46:33,500 --> 00:46:34,751 இப்ப நாம ரெண்டு பேர்தான். 382 00:46:36,127 --> 00:46:37,629 நம்மை பரஸ்பரம் கண்டுகொண்டதால். 383 00:46:42,509 --> 00:46:46,429 நீயும், நானும். நாம ஒண்ணு. 384 00:46:51,809 --> 00:46:52,644 நீயும் நானும். 385 00:49:08,237 --> 00:49:10,281 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 386 00:49:10,365 --> 00:49:12,325 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்