1 00:00:24,775 --> 00:00:28,195 இரட்டை முகம் 2 00:01:00,019 --> 00:01:04,105 அன்பு ஆக்னஸ், நீதான் அவர் எப்போதும் வேண்டிய மகள். - அன்புடன், க்ளெம் எக்ஸ் 3 00:01:24,001 --> 00:01:24,960 ஆலிஸ் 4 00:01:30,174 --> 00:01:31,383 மாடியில் அவ இல்லை. 5 00:01:35,930 --> 00:01:36,931 ஆலிஸ்! 6 00:01:46,857 --> 00:01:48,692 பொய் சொன்னீங்க! 7 00:01:48,776 --> 00:01:50,360 ஆலிஸ்! தாமதப் படுத்தறே. 8 00:01:58,202 --> 00:01:59,203 ஆலிஸ்! 9 00:02:10,881 --> 00:02:11,882 ஆலிஸ்! 10 00:02:37,366 --> 00:02:40,327 ஆலிஸ். இங்கே என்ன செய்யறே? 11 00:02:44,874 --> 00:02:46,792 ஐயோ. இல்ல, ஆலிஸ். வேணாம். 12 00:03:00,097 --> 00:03:04,643 த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட் 13 00:03:04,727 --> 00:03:07,897 பாகம் மூன்று லாந்தர் புதர் 14 00:03:07,980 --> 00:03:13,110 பொருள்: விசுவாசம் குருடாக்கும் 15 00:03:16,989 --> 00:03:17,907 எப்போ தெரியும்? 16 00:03:18,532 --> 00:03:23,162 சரி, திருமணம் ஆனவன்னு தெரிந்துகொள்ளும் வரை நான் க்ளெம்மோடு குலவியது தெரியுமே. 17 00:03:24,329 --> 00:03:28,250 -அதன்பின் உடனே உன்னுடன் உறவு. -அப்போ நாம் சந்திக்கும்போது தெரியும்? 18 00:03:29,209 --> 00:03:31,295 இல்லை. அதில் கொஞ்சம் குழப்பம். 19 00:03:32,254 --> 00:03:35,299 -அப்போ, ஜெம்மா பிறந்த பின்னா? -இல்ல. 20 00:03:37,509 --> 00:03:41,680 அவளுக்கு உடல்நிலை கெட்டு, மாற்று உறுப்பு தேவைப் படும் வரை தெரியாது. 21 00:03:44,808 --> 00:03:46,810 நம் இருவரது மரபணுவுமே சரிவராததால், 22 00:03:47,353 --> 00:03:50,856 டாக்டர் தனியாக கூப்பிட்டு, விசாரித்தார். 23 00:03:53,067 --> 00:03:54,317 அவனை நாடியது எப்படி? 24 00:03:56,946 --> 00:04:01,325 ஜெம்மாவின் முடிக்கொத்துடன் அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். 25 00:04:04,536 --> 00:04:06,246 அவளது படிக்கும் புகைப் படத்துடன். 26 00:04:07,706 --> 00:04:08,540 பிறகு என்னானது? 27 00:04:08,999 --> 00:04:12,670 பதிலே இல்லை. எனக்கு கோபமாகி, அவன் வீட்டுக்குப் போனேன். 28 00:04:13,170 --> 00:04:15,923 அவனை சோதனைக்கு போக வேண்டினேன். ஒத்துக்கல. 29 00:04:21,345 --> 00:04:24,640 அன்னக்கிதான் ஆலிஸை பார்த்தேன். 30 00:04:27,226 --> 00:04:28,477 அதே சாயலில். 31 00:04:30,437 --> 00:04:31,563 அப்பதான் தெரியுமா. 32 00:04:34,525 --> 00:04:38,070 -ஆக்னஸ், அவளுக்கு தெரியுமா? -நான் பேசறதை கேட்டுட்டா அன்று. 33 00:04:38,570 --> 00:04:41,824 அதன் பின் அவ அதை பத்தி க்ளெம்மிடம் கேட்டு, அதனால அவனிடம் 34 00:04:41,907 --> 00:04:43,492 பாடாக பட்டதாக சொன்னா. 35 00:04:49,540 --> 00:04:54,878 -ஆக்னஸ்தான் அந்த சிலையை தந்தாளா? -இல்ல. ஜெம்மா இறந்த பிறகு க்ளெம் தந்தான். 36 00:04:55,421 --> 00:05:00,342 அவளை இவ்ளோ கஷ்டப் பட்டு செதுக்கி இருக்கான், ஆனா காப்பாத்தல. 37 00:05:00,968 --> 00:05:02,094 அவனை வெறுத்தேன். 38 00:05:03,595 --> 00:05:04,930 இதையும் வெறுத்தேன். 39 00:05:05,764 --> 00:05:09,143 அதை அழிக்க நினைத்தேன், முடியல. 40 00:05:10,686 --> 00:05:12,521 அது ஜெம்மா என்பதால், 41 00:05:14,440 --> 00:05:15,649 நம் செல்லப் பெண். 42 00:05:30,789 --> 00:05:34,543 -அவ நம் குடும்பம், ஜான். -அவ உன் குடும்பம். 43 00:05:45,429 --> 00:05:49,266 -எங்கே போறே? -என்கிட்ட சொல்ல எண்ணம் இருந்ததா? 44 00:05:55,105 --> 00:05:56,148 எப்படி சொல்வேன்? 45 00:06:02,071 --> 00:06:05,074 நகரில் இடம் கிடைக்கும் வரை, ஜெம்மா அறையில் இருப்பேன். 46 00:06:16,418 --> 00:06:18,837 இன்று நீதி மன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கவும். 47 00:06:19,338 --> 00:06:23,634 என்னிடம் மட்டும்தான். ஜானோடு அல்ல. 48 00:06:27,221 --> 00:06:30,057 எனக்கே வளர்ப்பா இருக்க வேண்டியதில்ல. நானும்... 49 00:06:32,518 --> 00:06:34,645 ஆலிஸின் வாழ்வில் ஒரு பகுதியா இருக்கணும். 50 00:06:41,527 --> 00:06:45,322 ஆக்னஸின் பொருட்களை மறுபடி கொண்டுவந்து வைக்கிறோம். 51 00:06:45,405 --> 00:06:47,866 அவை எப்படி இருந்ததோ அப்படியே விட்டிருக்கணும். 52 00:06:47,950 --> 00:06:50,077 இப்போ அதிகமா கேள்விகள் கேட்பா. 53 00:06:50,159 --> 00:06:51,036 பார்ப்போம். 54 00:06:58,627 --> 00:07:00,295 கிண்டலா பண்ணறே. 55 00:07:00,587 --> 00:07:03,549 வளர்ப்பு விண்ணப்பம் - ஆலிஸ் ஹார்ட் 56 00:07:04,299 --> 00:07:05,217 அழி 57 00:07:05,926 --> 00:07:09,012 என்ன செய்யறே? அதை அப்படி விட்டுட முடியாது. 58 00:07:09,263 --> 00:07:12,266 நீதிமன்றத்தில் விண்ணபித்திருக்கா. அவளோட பேச விரும்பறா. 59 00:07:12,349 --> 00:07:16,019 அவ விரும்பியதை அவ விண்ணப்பிக்கலாம். நாம் ஒப்புக்க அவசியமில்ல. 60 00:07:17,729 --> 00:07:20,107 இதெல்லாம் அப்படி முடிஞ்சுடாது, ஜூன். 61 00:07:21,358 --> 00:07:24,194 நீ விரும்பினாலும் இல்லன்னாலும் அவங்க இங்கே வர முடியும். 62 00:07:24,611 --> 00:07:26,029 அப்புறம் என்னாகும்? 63 00:07:26,238 --> 00:07:29,992 உன் முகம் இப்படி இருப்பதை, ஆலிஸ் பேசாததை, வெறுப்பதை பார்ப்பாங்க. 64 00:07:30,075 --> 00:07:31,702 எப்படி போகும் எனக்கு தெரியும். 65 00:07:33,245 --> 00:07:39,042 நாம் இன்னும் கொஞ்ச நாள் எடுத்து, ஆலிஸை சரிக்கட்டணும். 66 00:07:41,628 --> 00:07:42,588 கண்டிப்பா. 67 00:08:55,327 --> 00:09:01,291 இதைப் பார்க்கும்போது, என்னை நினை ஆக்னஸ் எக்ஸ் 68 00:09:34,324 --> 00:09:35,492 அன்பு ஆலிஸ், 69 00:09:35,867 --> 00:09:40,747 ஆக்னஸைப் பத்திய உண்மை சொல்லாத என் மேல் உனக்கு கோபமிருப்பது நியாயமே. 70 00:09:41,957 --> 00:09:46,878 நான் உனக்கும், நம் எல்லோருக்குமே மறுபடி ஒரு புது துவக்கத்தை தர விரும்பினேன். 71 00:09:49,756 --> 00:09:54,052 ஆக்னஸ் அவ பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்த பின், தார்ன்ஃபபீல்ட் வந்தா. 72 00:09:58,932 --> 00:10:04,563 உன்னைப் போலவே அவளும் ஒரு அநாதை, இதே மணிக் கூண்டில்தான் தங்கினா, 73 00:10:05,480 --> 00:10:07,274 எனக்கு அவ ரொம்ப பிடித்தவளானா. 74 00:10:17,284 --> 00:10:21,580 தார்ன்ஃபீல்ட் அவ வீடாகியது. மலர்களுக்கான அவளது அன்பு இங்கே மலர்ந்தது. 75 00:10:22,456 --> 00:10:24,583 அகராதியை மனப்பாடமா சொல்வா. 76 00:10:25,250 --> 00:10:29,004 அவ உங்க அப்பாவை சந்திச்சதும், காதலிக்க ஆரம்பிததும் இங்கேதான். 77 00:10:40,766 --> 00:10:43,935 இந்த லாக்கெட்டில் உள்ள பூ, ஸ்டர்ட் டெஸர்ட் பீ. 78 00:10:44,519 --> 00:10:48,398 அதன் பொருள், "தைரியமாகு, மனம் தளராதே." 79 00:10:55,697 --> 00:10:58,116 இப்ப, அதைதான் நாம் இருவரும் செய்யணும், ஆலிஸ். 80 00:10:59,242 --> 00:11:02,746 நீ உன் பேச்சை இழந்தது போல, நானும் இழந்தேன். 81 00:11:04,122 --> 00:11:08,085 உன்னைப் போலவே, மறைந்த இருவருக்காகவும் இன்னும் துக்கப் படறேன். 82 00:11:09,753 --> 00:11:13,924 ஆனா நீ பேச ஆரம்பித்ததும், இது எல்லாத்துக்கும் கண்டிப்பா பதில் தருவேன். 83 00:11:14,758 --> 00:11:18,512 உன் குரலை நான் கேட்கணும், அப்போதுதான் எனதையும் கேட்க முடியும். 84 00:11:20,097 --> 00:11:21,640 எனக்காக பேசுவாயா? 85 00:11:39,157 --> 00:11:39,991 ஆகட்டும். 86 00:11:42,744 --> 00:11:46,623 நன்றி, ஆலிஸ். சுவாரசியமான பழக்க உணர்வுகள். 87 00:11:50,627 --> 00:11:53,255 அவங்க ஏன் போனாங்க? 88 00:11:53,588 --> 00:11:57,509 நீ பேசினாதான், பதில். புரியுதா? 89 00:12:05,892 --> 00:12:11,022 -"உன் மண மறுப்பை நம்பறேன்." -அது, "உன்னை வெறுப்பதை" விட மேல். 90 00:12:24,744 --> 00:12:27,289 உன் குரலை நான் கேட்கணும் ஆலிஸ், அப்போதான் எனதையும் கேட்க முடியும். எனக்காக பேசுவாயா? 91 00:12:30,584 --> 00:12:33,336 பல் துலக்கிட்டாயா? நல்லது. 92 00:12:34,754 --> 00:12:35,672 வா. 93 00:12:41,136 --> 00:12:43,930 அழகா இருக்கு. நீ அதிர்ஷ்டம் செய்த பெண். 94 00:12:47,058 --> 00:12:48,727 நீங்க இருவரும் நண்பர்களா? 95 00:12:48,810 --> 00:12:51,229 ஆம். இங்கே நாங்க எல்லோருமே நண்பர்கள். 96 00:12:53,565 --> 00:12:57,027 உன் பிறந்த நாள் இதோ வருது. உனக்கு என்ன கேக் வேணும்னு யோசித்து வையேன்? 97 00:12:57,819 --> 00:12:59,696 அப்படியா? சரி. 98 00:15:01,067 --> 00:15:03,612 திரு, வீலர், இது கொடூரமாவதை விரும்பல. 99 00:15:04,321 --> 00:15:08,116 நான் ஆலிஸிடம், இல்ல ஜூன் கிட்ட பேசினாகூட போதும். 100 00:15:11,536 --> 00:15:16,041 ஆலிஸுக்கு உதவக்கூடிய வகையில் அவளிடம் அவளோட பெற்றோர் பத்தி 101 00:15:16,124 --> 00:15:18,293 சொல்ல சில விஷயஙகள் இருக்கலாம். 102 00:15:27,510 --> 00:15:28,970 மச்சக் கன்னி கதை 103 00:15:46,988 --> 00:15:48,073 பார்க்க அட்டகாசம். 104 00:16:09,427 --> 00:16:14,224 மன்னிச்சுடு. கேட்டிருக்கணும். நான் படிக்கவே இல்ல. 105 00:16:30,865 --> 00:16:32,992 அப்பாவுக்கும் இதே வடு இருந்ததே? 106 00:16:33,159 --> 00:16:35,578 குழந்தையா இருந்தப்போ முட்டாள்தன வீரம். 107 00:16:46,381 --> 00:16:48,675 என் அப்பாவின் அப்பா யார்? 108 00:16:58,226 --> 00:17:01,104 சிறுவயதில் நானும் க்ளெம்மும் ஜூன் சொல்லி கேட்டதுதான். 109 00:17:01,563 --> 00:17:03,732 அவரை "கொள்ளையர் கோமான்" என்பாங்க. 110 00:17:06,276 --> 00:17:11,281 நதியில் சந்தித்தாங்க. நீந்திக்கிட்டிருந்த போது புகையை பார்த்தாங்களாம். 111 00:17:11,781 --> 00:17:13,950 போய் பார்த்தால், ஒரு குடில்ல இருந்தாரம். 112 00:17:14,576 --> 00:17:18,913 அந்த மாயதினத்தை ஒண்ணா கழித்தார்களாம், அவர் போய்விட்டாராம். 113 00:17:19,455 --> 00:17:23,292 ஆனா, அடுத்த மாதம் அதே புகையை பார்க்க, அவர் மறுபடி இருந்தாராம். 114 00:17:24,127 --> 00:17:27,714 ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் சந்திப்பாங்களாம். 115 00:17:28,631 --> 00:17:31,384 பிறகு, ஒரு நாளுக்குப் பின், அவரைக் காணோமாம். 116 00:17:32,051 --> 00:17:34,804 பணக்காரர்களிடம் பிடுங்கி ஏழைகளுக்குக் கொடுத்த 117 00:17:34,929 --> 00:17:38,057 கொள்ளையர்களை போலீஸ் பிடித்தது ஜூனுக்கு தெரிய வந்தததாம். 118 00:17:45,273 --> 00:17:46,900 ராபின் ஹூட். 119 00:17:46,983 --> 00:17:50,820 ஜூன் க்ளெம்மை கருத்தரித்தாங்க, ஆனா கொள்ளையர் கோமானை மறுபடி பார்க்கல. 120 00:18:07,420 --> 00:18:10,465 ஜூன் (இதயத்தை) கொள்ளையடித்தவர் 121 00:18:10,548 --> 00:18:12,175 நம்ப கஷ்டமா இருக்கா? 122 00:18:32,028 --> 00:18:34,656 பண்ணை நம் தேனீக்கள் இல்லாம தழைக்காது. 123 00:18:35,824 --> 00:18:38,660 இந்த எல்லா இடத்தின் இதயத் துடிப்பே அவைதான், 124 00:18:39,077 --> 00:18:43,331 அந்த தேனை சுவைக்கும்போது, நமது மலர்களை சுவைக்கிறோம். 125 00:18:45,416 --> 00:18:49,379 இந்த தேன் எல்லாவற்றையுமே குணப்படுத்தும்னு சொல்வேன். 126 00:19:12,944 --> 00:19:16,823 ரோஸ்மேரி, நினைவுகள். மேரிகோல்ட், துக்கம். 127 00:19:17,448 --> 00:19:22,120 பேசில், வெறுப்பு. இதை சொன்னா இத்தாலியர்களுக்கு பிடிக்காம போகலாம். 128 00:19:25,832 --> 00:19:29,711 கங்காரு பாதம், பிள்ளைப் பருவ ஆட்டம், விளையாட்டுக்கள். 129 00:19:29,794 --> 00:19:31,796 க்ளெம் ஹார்ட் பெருந்தகையாளன் 130 00:19:48,521 --> 00:19:49,522 ஃப்ளானல் மலர். 131 00:19:50,899 --> 00:19:51,774 இதைப் பார். 132 00:20:05,455 --> 00:20:10,084 ஃப்ளானல் மலர்கள் (தொலைந்ததை கண்டுபிடிக்கணும்) 133 00:20:18,760 --> 00:20:21,220 "நான் உன் கைதி. உனக்கு எதிராக எச்சரிக்கிறேன்." 134 00:20:21,304 --> 00:20:22,263 பர்பிள் கோரல் பீ 135 00:20:25,767 --> 00:20:27,018 "நக்கலான." 136 00:20:28,937 --> 00:20:32,440 "சோம்பலான, முட்டாள்தனமான." 137 00:20:34,233 --> 00:20:35,526 "நான் சரணடைகிறேன்." 138 00:20:37,737 --> 00:20:39,072 "என் நன்றிகள்." 139 00:20:44,911 --> 00:20:47,121 "அன்பின் தூதன்." 140 00:20:47,205 --> 00:20:48,081 ஜூன். 141 00:20:50,792 --> 00:20:53,378 இவ கடைத்தெருவில் குழந்தையோடு இருந்தா. 142 00:20:53,962 --> 00:20:55,129 அவளை பின்தொடர்ந்தானா? 143 00:20:56,089 --> 00:20:59,592 -சொல்ல இயலாது. அவங்களுக்கு தெரியாது. -அவனை உள்ளே கொண்டுவா. 144 00:20:59,676 --> 00:21:00,718 புது மலர். 145 00:21:01,344 --> 00:21:04,347 வா, பெரிய மனுஷா. நல்ல பையன். 146 00:21:04,430 --> 00:21:06,975 அவனுக்கு தர ஏதுமில்லை, ஆனா அவனுக்கு பசிக்குது. 147 00:21:07,141 --> 00:21:09,852 நான் பார்த்துக்கறேன். உங்க 2 பேருக்கும் பரவாயில்லயா? 148 00:21:10,103 --> 00:21:12,981 ஒரு பெண் டாக்டர் இருக்காங்க, வேணும்னா கூப்பிடலாம். 149 00:21:13,398 --> 00:21:14,649 வந்தது தெரியுமா? 150 00:21:15,984 --> 00:21:18,569 நல்லது. நீ இங்கே பத்திரம். 151 00:21:20,029 --> 00:21:20,989 அவனும்தான். 152 00:21:22,824 --> 00:21:23,950 நீ தனியா இல்லை. 153 00:21:26,619 --> 00:21:27,620 நான் இருக்கேன். 154 00:21:29,247 --> 00:21:33,501 ஆம், ஜோஷி. நான் இதை உன் அப்பாவுக்கு செய்திருக்கேன். 155 00:21:34,585 --> 00:21:36,879 ஆனா எப்பவுமே அழுதுகிட்டிருப்பான். 156 00:21:37,714 --> 00:21:39,924 ஹலோ. ஆம். 157 00:21:40,008 --> 00:21:41,509 நீ நல்ல பையன். 158 00:21:53,563 --> 00:21:56,190 புதியவனுக்கு வரவேற்பு 159 00:22:42,278 --> 00:22:43,362 உன் பெயர் என்ன? 160 00:23:14,644 --> 00:23:15,561 ஆலிஸ். 161 00:23:33,579 --> 00:23:36,749 அனுப்புனருக்கு திருப்புக 162 00:24:09,699 --> 00:24:10,825 ஒழிந்து போ. 163 00:24:43,858 --> 00:24:46,777 -இதோ வந்துட்டா. எப்படி இருக்கே? -சரி. பரவாயில்லை. 164 00:24:47,278 --> 00:24:50,573 அவனுக்கு கொஞ்சம் வீட்டு ஏக்கம். வெளியே வந்ததே இல்ல. 165 00:24:51,115 --> 00:24:54,243 நிறைய பேர் இருக்கோமே. பழக நாளாகும். பழகிடுவான். 166 00:24:54,327 --> 00:24:57,580 -உட்காருகிறாயா? -இல்ல, என் ஃபோன் வேணும். 167 00:24:58,122 --> 00:25:00,958 சிலரிடம் பேசணும். என்னைத் தேடிட்டிருப்பார். 168 00:25:01,083 --> 00:25:03,586 எல்லா செய்தியும், என் வழியா இல்ல ட்விக் வழியாதான். 169 00:25:03,753 --> 00:25:07,548 ஏன்னா, இந்த இடம் பாதுகாப்ப்பானதா, மறைவானதா இருக்கணும், 170 00:25:08,841 --> 00:25:10,760 நீ எப்பவும் வரக் கூடிய மாதிரி. 171 00:25:11,302 --> 00:25:13,763 ஒரு வார்த்தை சொல்லு, பண்ணையில் விடுகிறோம். 172 00:25:13,888 --> 00:25:15,348 வெயில், கடுமையான உழைப்பு. 173 00:25:15,556 --> 00:25:18,643 -உன் பையில் கொஞ்சம் பணம். -உங்களுக்கு பணம் வருதா? 174 00:25:18,726 --> 00:25:22,271 -வேலை செய்தா, பணம் கிடைக்கும். -எல்லா பெண்ணுக்கும் பணம் வேணும். 175 00:25:22,521 --> 00:25:24,649 -தப்பிக்க பணம். -ஆமாம். 176 00:25:25,566 --> 00:25:28,236 வா, உட்கார்ந்து சாப்பிடு. அவனை வெச்சுக்கறேன். 177 00:25:29,487 --> 00:25:30,321 வா. 178 00:25:39,789 --> 00:25:43,292 இது எப்பவுமே என் செல்லப் பையன் ஜானியை நினைவூட்டும். 179 00:25:44,877 --> 00:25:48,798 அவனுக்குப் பெரிய கண்கள், உன்னைப் போல. பெரிய அன்பனே. 180 00:25:51,300 --> 00:25:55,680 அது என் பெண், நீனாவைப் போல. அழகா, வலிமையா. 181 00:25:56,097 --> 00:26:00,268 எனக்கு சோகமானா, இல்ல அவங்க ஏக்கம் வந்தா, இங்கே வந்து அவங்களோடிருப்பேன். 182 00:26:01,060 --> 00:26:02,186 அவை அழகா இருக்கு. 183 00:26:13,281 --> 00:26:16,284 தெரியல. என்னிடமிருந்து பிடுங்கிட்டாங்க. 184 00:26:18,452 --> 00:26:21,455 நான் கறுப்பினமாச்சே, சின்னப் பெண், ஏழை வேற. 185 00:26:22,873 --> 00:26:25,001 இந்த நாட்டில் அப்படிதான் செய்வாங்க. 186 00:26:28,921 --> 00:26:29,755 நல்லதாகட்டும். 187 00:26:34,135 --> 00:26:37,555 இந்த சின்ன மரங்களை பார்த்தாயா? அவை உன் குடும்பத்துக்காக. 188 00:26:38,639 --> 00:26:41,767 இது உன் அப்பாவுக்கு. அது உன் அம்மாவுக்கு. 189 00:26:42,518 --> 00:26:46,522 அதோ அது, உன் தம்பிப் பாப்பாவுக்கு. 190 00:27:22,224 --> 00:27:23,893 ரொம்ப வருந்தறேன், செல்லமே. 191 00:27:37,365 --> 00:27:39,033 அது உன் தப்பு அல்ல, கண்ணு. 192 00:28:47,435 --> 00:28:49,061 -சரி, வா, டீனா! -அதே. 193 00:28:49,311 --> 00:28:50,396 அடேங்கப்பா. 194 00:28:52,273 --> 00:28:54,984 -நல்ல பெண். -நானா செய்தேன்னு நம்பவே முடியல. 195 00:28:57,820 --> 00:28:58,737 நல்ல பொண்ணு. 196 00:28:58,821 --> 00:29:01,449 பெண்ணுக்கு, ஓட்ட தெரிந்திருக்கணும். 197 00:29:01,657 --> 00:29:02,908 -ஆமென். -ஆம். 198 00:29:05,077 --> 00:29:07,621 ஆலிஸ், அடுத்து நீ. 199 00:29:09,540 --> 00:29:11,333 ஆகட்டும். எழுந்து இங்கே வா. 200 00:29:13,043 --> 00:29:15,296 -இன்று போல அமையாது, இப்ப கத்துக்கோ. -வா. 201 00:29:17,965 --> 00:29:19,758 என்னைவிட மோசமா இருக்க மாட்டே. 202 00:29:20,259 --> 00:29:23,429 -அடேங்கப்பா. கண் திருஷ்டி. -உன்னால் முடியும், ஆலிஸ். 203 00:29:27,933 --> 00:29:28,976 ஓட்டு, ஆலிஸ்! 204 00:29:32,938 --> 00:29:33,856 ஓட்டு, ஆலிஸ். 205 00:29:34,565 --> 00:29:36,025 மெதுவா. 206 00:29:37,943 --> 00:29:41,238 மாத்தணும் அதை... அப்படி. அப்படிதான். சரிதான். 207 00:29:41,322 --> 00:29:43,324 ஆக, கிளட்ச்சை நல்லா அழுத்து. 208 00:29:44,158 --> 00:29:47,995 அதை ரெண்டாவது கியருக்கு மாத்து. அட. 209 00:29:48,245 --> 00:29:52,333 அப்புறம் கிளட்ச்சை மெதுவா விட்டு, ஆக்ஸிலரேட்டரை அழுத்து. 210 00:29:52,416 --> 00:29:54,335 நிதானமா, நிதானமா. 211 00:29:57,463 --> 00:29:59,465 சரிதான். கிளட்சை உராய விடாதே. 212 00:30:01,175 --> 00:30:03,802 அருமை. அவங்க கிட்ட போவது நல்லா இருக்கு. 213 00:30:09,850 --> 00:30:10,684 ஆகட்டும். 214 00:30:17,066 --> 00:30:19,026 ஆம். அதோ வர்றா. 215 00:30:19,485 --> 00:30:20,945 நல்ல பெண். ஆலிஸ். 216 00:30:26,825 --> 00:30:28,202 நலமா, ஆலிஸ்? 217 00:30:29,495 --> 00:30:31,372 நாளை எங்களை நகருக்கு ஏற்றிப் போகலாம். 218 00:30:48,973 --> 00:30:49,848 நல்லா போகுதா? 219 00:30:50,516 --> 00:30:51,350 ஆம். 220 00:30:52,560 --> 00:30:55,396 இல்ல, வேணாம். நான் போய் தூங்கணும். 221 00:30:55,896 --> 00:30:56,981 ரொம்ப தூரம் ஓட்டினேன். 222 00:30:57,064 --> 00:30:57,898 சரி. 223 00:31:00,109 --> 00:31:04,738 ஹேய், இங்கே தார்ன்ஃபீல்டுனு ஒரு இடம் தெரியுமா? 224 00:31:05,614 --> 00:31:07,533 அது மலர் பண்ணைன்னு, சொல்றாங்க. 225 00:31:12,371 --> 00:31:13,414 நீங்க நலம்தானே? 226 00:31:14,748 --> 00:31:17,251 ஏன், எனக்கு என்ன குறைச்சல்? 227 00:31:21,547 --> 00:31:23,215 அங்க எல்லோரும் போக முடியாது. 228 00:31:26,135 --> 00:31:28,470 நிஜமா ஜூன் ஹார்ட் ஓரளவு தெரிந்தவர். 229 00:31:30,222 --> 00:31:34,184 கொஞ்ச நாள் முன்பு அவங்க பேத்தி மருத்துவமனைல இருந்தப்போ பழக்கம். 230 00:31:36,729 --> 00:31:40,774 -ஆலிஸா? -ஆலிஸ், ஆம். உனக்கு தெரியுமா? 231 00:31:46,488 --> 00:31:48,198 போகும் முன் பேசுவது நல்லது. 232 00:31:50,534 --> 00:31:51,493 ஆகீ. 233 00:32:08,510 --> 00:32:09,637 ராயல் ஜார்ஜ் மருத்துவமனை 234 00:32:09,720 --> 00:32:14,016 பிரச்சினையே இல்ல. நாளை மலர்களை எடுத்து வர்றோம். கூப்பிட்டதுக்கு நன்றி. 235 00:32:17,895 --> 00:32:22,107 ஹேய், நீ இங்க இருக்கும் போது, வணிக கணக்கிலிருந்து கொஞ்சம் பணம் காணோமே. 236 00:32:23,567 --> 00:32:25,402 -பத்தாயிரம் டாலர். -நான் எடுத்தேன். 237 00:32:26,070 --> 00:32:30,115 நான் ஒரு வழக்கறிஞரை பேசி வைத்திருக்கேன், ஆலிஸுக்கு தேவைப்பட்டா. 238 00:32:32,117 --> 00:32:33,035 நன்றி. 239 00:32:38,415 --> 00:32:39,541 தாமதமா தூங்காதே. 240 00:33:45,816 --> 00:33:47,484 யாரோ வந்திருக்காங்க போலிருக்கு. 241 00:34:21,226 --> 00:34:22,186 கடவுளே. 242 00:34:22,895 --> 00:34:24,353 என்ன வேணும், சாலி? 243 00:34:25,022 --> 00:34:29,943 சகஜமா நீங்க தொடர்பு கொள்ளமாட்டீங்கன்னு, நான்... 244 00:34:30,027 --> 00:34:32,362 -நேரில்... வரப் பார்த்தேன். -ஹேரி. 245 00:34:37,034 --> 00:34:38,202 இங்கே என்ன வேணும்? 246 00:34:41,371 --> 00:34:44,248 -நான் ஆலிஸைப் பார்க்கணும். -அது நடக்காது. 247 00:34:45,626 --> 00:34:48,795 ஏன்? நான் அவ நல்லா இருக்காளான்னுதானே பார்க்கணும். 248 00:34:49,505 --> 00:34:52,132 அவ பிறந்த நாள் வருது. பரிசு வாங்கி வந்தேன். 249 00:34:52,507 --> 00:34:53,634 நீ கிளம்பணும். 250 00:34:55,969 --> 00:34:57,721 இப்பவாவது பேசறாளா? 251 00:34:59,973 --> 00:35:00,974 அது உடலூறு. 252 00:35:01,975 --> 00:35:05,145 -தன் குடும்பத்தையே இழந்தா. -இல்ல, அவ இழக்கல. 253 00:35:15,781 --> 00:35:17,991 என்ன செஞ்சா, எங்க பாட்டுக்கு விடுவே? 254 00:35:18,450 --> 00:35:20,661 இதில எனக்கு எதுவும் வேணாம். 255 00:35:22,037 --> 00:35:26,750 அவளுக்கு நல்லதே நடக்கணும்னுதான் பார்க்கிறேன், அவளிடம் பேசாம போகமாட்டேன். 256 00:35:55,320 --> 00:35:56,321 என்ன தெரியுது? 257 00:35:58,866 --> 00:35:59,700 மலர்கள். 258 00:36:02,744 --> 00:36:05,664 பெண்கள். பெண்கள் மட்டுமே. 259 00:36:08,917 --> 00:36:10,669 தார்ன்ஃபீல்ட் ஒரு மலர்ப்பண்ணை 260 00:36:11,587 --> 00:36:15,424 மட்டுமல்ல, ரணத்தை ஆற்றிக்கொள்ள வரும் பெண்களுக்கு பாதுகாப்பான இடம். 261 00:36:18,176 --> 00:36:19,386 இது ஒரு புகலிடம். 262 00:36:21,054 --> 00:36:26,184 போலீசுடனும், வழக்கறிஞர்களுடனும் இங்கே தலையிடுவதெல்லாம் அதற்கு பாதகமாகும். 263 00:36:27,936 --> 00:36:29,229 இங்க எல்லா பெண்களுக்கும். 264 00:36:30,939 --> 00:36:33,275 கானக மலர்கள் மலரும் இடம் 265 00:36:35,652 --> 00:36:39,406 நாங்க ஆலிஸை நேசிக்கிறோம். அவளைப் பார்த்துக் கொள்கிறோம். 266 00:36:40,699 --> 00:36:41,992 அதைதான் நாங்க செய்யறோம். 267 00:36:44,202 --> 00:36:50,167 இப்போ உன் சொந்த தேவைக்காக, இவற்றையும், ஆலிஸையும் குலைக்கணுமா? 268 00:36:53,253 --> 00:36:57,424 அந்த உயிலில் நாம் இருவருமே இருக்கோம். ஆக்னஸ் என்னை நம்பினாள். 269 00:36:59,509 --> 00:37:03,180 நீங்க செய்வதை மதிக்கிறேன், ஆனா, சிதிலப்பட்டவர்கள் நிறைந்த 270 00:37:03,263 --> 00:37:08,435 இந்த புகலிடமே உண்மையில் அவளுக்கு உகந்ததா தோணுதா? 271 00:37:13,982 --> 00:37:16,360 ஆலிஸை அவளுக்கு எது வேணும்னு கேட்டு பார்ப்போமே. 272 00:37:16,818 --> 00:37:20,072 உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ஆலிஸை கேட்போம். 273 00:37:37,673 --> 00:37:38,548 ஆலிஸ். 274 00:37:41,176 --> 00:37:42,010 ஹை. 275 00:37:43,261 --> 00:37:45,013 உன்னைப் பார்க்க ரொம்ப அருமை. 276 00:37:46,348 --> 00:37:49,559 உன் பாட்டியும் நானும் உன்னிடம் பேசணும், அவ்ளோதான். 277 00:37:51,061 --> 00:37:54,982 ஒண்ணுமில்ல, நீ இங்கே நல்லா இருக்கேன்னு தெரிஞ்சா போதும். 278 00:38:00,946 --> 00:38:01,989 பரவாயில்ல. 279 00:38:02,364 --> 00:38:03,782 உன்னை பயமுறுத்த மாட்டேன். 280 00:39:41,963 --> 00:39:44,841 நிஜமில்லாத ஒண்ணைத் தேடி ஓடிகிட்டிருக்கேன். 281 00:39:47,719 --> 00:39:50,472 ஜெம்மா, ஆலிஸ். 282 00:39:55,310 --> 00:39:56,937 எல்லாத்தையும் சிக்கலாக்கினேன். 283 00:40:00,440 --> 00:40:01,274 ஜான். 284 00:40:04,653 --> 00:40:08,949 நான் உன்னை இழக்க விரும்பல. உன்னை இழக்க விரும்பல. 285 00:40:30,846 --> 00:40:31,763 ஆலிஸ். 286 00:40:42,232 --> 00:40:43,358 இனிய பிறந்தநாள். 287 00:40:51,908 --> 00:40:54,911 ஜோஷி, அவன் அப்பா பத்தி ஏதோ சொன்னா, இதோ வந்துட்டா. 288 00:40:56,037 --> 00:40:57,956 இனிய பிறந்தநாள் ஆலிஸ். 289 00:40:58,999 --> 00:41:00,542 இனிய பிறந்தநாள், பட்டு. 290 00:41:03,670 --> 00:41:04,504 இதோ. 291 00:41:07,841 --> 00:41:09,342 இனிய பிறந்தநாள் ஆலிஸ். 292 00:41:18,935 --> 00:41:21,730 என்ன பிரச்சினை? 293 00:41:49,925 --> 00:41:53,011 டீனா அவளுக்கும் ஜோஷிக்கும் வீடு போக அவசியம்னு முடிவு பண்ணா. 294 00:41:54,179 --> 00:41:58,475 அவளை குறை சொல்ல முடியாது. ஜோஷிக்கு அவன் அப்பா வேணும்னு நினைச்சா. 295 00:42:03,813 --> 00:42:04,689 ஆலிஸ். 296 00:42:26,503 --> 00:42:27,379 ஆலிஸ். 297 00:42:53,947 --> 00:42:54,781 அம்மா. 298 00:42:55,824 --> 00:42:56,992 அம்மா. 299 00:42:58,827 --> 00:43:01,079 என்னை மன்னிச்சுடு, ஆலிஸ். 300 00:43:12,215 --> 00:43:13,383 இப்ப இங்க வந்துட்டேன். 301 00:43:33,320 --> 00:43:34,362 ஹலோ? 302 00:43:37,991 --> 00:43:38,950 ஒரே நொடி. 303 00:43:40,118 --> 00:43:43,955 ஜூன், மருத்துவமனைலருந்து யாரோ பேசறாங்க. முக்கியமாம். 304 00:43:45,582 --> 00:43:47,000 ஐயோ. டீனா. 305 00:43:53,298 --> 00:43:54,299 ஜூன் ஹார்ட். 306 00:44:00,930 --> 00:44:02,098 கொஞ்சம் இருங்க. 307 00:44:04,100 --> 00:44:07,395 இது டீனா பத்தி இல்ல. ஆலிஸின் டாக்டர். 308 00:44:07,937 --> 00:44:08,772 சரி. 309 00:44:14,527 --> 00:44:16,738 -இதுக்கு வருந்தறேன். -பரவாயில்ல. 310 00:44:16,821 --> 00:44:20,784 சொன்ன மாதிரி, உங்க பேரனின் அறுவை சிகிச்சை பத்தி தகவல் சொல்லணும். 311 00:44:20,909 --> 00:44:24,037 நல்லாவே போனது. இப்போ தானாவே சுவாசிக்கிறான். 312 00:44:24,120 --> 00:44:25,830 உறுப்புகள் பலமா இருக்கு. 313 00:44:26,122 --> 00:44:28,416 பிரச்சினை இன்னும் முழுசா தீரல, 314 00:44:28,500 --> 00:44:30,752 ஆனா, வீட்டுக்கு திரும்ப வேண்டிய நேரம். 315 00:44:31,419 --> 00:44:32,337 அப்படியா. 316 00:44:32,629 --> 00:44:35,006 அவனுக்கு தேவை இப்ப குடும்பத்தோடு இருக்கணும். 317 00:44:35,673 --> 00:44:39,677 உள்ளூர் மருத்துவமனையோடு, தொடர்ந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துக்கலாம். 318 00:44:42,972 --> 00:44:46,101 நான் ஏற்பாடு செய்யறேன். நன்றி. 319 00:45:30,603 --> 00:45:31,646 இனிய பிறந்தநாள். 320 00:45:46,161 --> 00:45:47,162 சரிதான். 321 00:45:58,673 --> 00:46:02,969 அதான், கொஞ்சம் குமட்டும், ஆனா பெரியவங்களுக்கு பிடிக்கும். 322 00:46:13,980 --> 00:46:15,190 குட்டி மச்சக் கன்னி 323 00:46:16,024 --> 00:46:19,194 இது கடலிலிருந்து வரும் பெண் தன் குரலை இழக்கும் கதை. 324 00:46:25,408 --> 00:46:26,284 நன்றி. 325 00:46:30,830 --> 00:46:32,499 உன் வாயிலருந்து வார்த்தை வந்ததே. 326 00:46:35,043 --> 00:46:36,211 வேற ஏதாவது சொல். 327 00:46:39,672 --> 00:46:40,715 வேற ஏதாவது. 328 00:46:57,148 --> 00:46:58,525 ஏதாவது வேண்டிக்கோ, பட்டு. 329 00:47:05,240 --> 00:47:07,575 -ஹிப்-ஹிப்... -ஹூரே! 330 00:47:07,659 --> 00:47:09,494 -ஹிப்-ஹிப்... -ஹூரே! 331 00:47:09,577 --> 00:47:11,829 -ஹிப்-ஹிப்... -ஹூரே! 332 00:47:16,251 --> 00:47:19,671 -நன்றி. -ஆலிஸ், நீ பேசினே. 333 00:47:20,505 --> 00:47:24,842 -ஆம், பேசினேன். -உனக்கு குரல் வந்தது. நல்ல குரல். 334 00:47:24,926 --> 00:47:26,511 -என் பெயரை சொல். -பூ. 335 00:47:27,136 --> 00:47:28,096 ஆமாம். 336 00:47:30,807 --> 00:47:33,101 -நல்ல பெண். -என் பெயரை சொல்லேன். ஸ்டெல்லா. 337 00:47:33,184 --> 00:47:35,687 -ஸ்டெல்லா. -ஆம், சொன்னே. 338 00:47:36,437 --> 00:47:39,107 -அடேங்கப்பா. பிரமாதம், -ஹலோ. 339 00:47:40,608 --> 00:47:43,528 -கேக் சாப்பிடுவோமா? -சரி. 340 00:48:09,971 --> 00:48:11,055 மன்னிச்சுடு. 341 00:48:14,017 --> 00:48:15,101 எல்லாத்துக்கும். 342 00:48:16,978 --> 00:48:17,937 எனக்கு புரியுது. 343 00:48:21,441 --> 00:48:22,567 வருந்துவது தெரியுது. 344 00:48:33,411 --> 00:48:34,662 நினைச்சுட்டிருந்தேன். 345 00:48:39,000 --> 00:48:40,168 ஜெம்முக்கு ஏங்கறேன். 346 00:48:42,712 --> 00:48:45,298 ஒரு அப்பாவாகவும் இருக்க ஏங்கறேன். 347 00:48:48,092 --> 00:48:49,302 குடும்பமா இருக்கவும். 348 00:48:54,557 --> 00:48:56,059 இப்ப ஒண்ணும் கெட்டுப்போயிடல. 349 00:49:00,647 --> 00:49:01,898 இனி பொய்கள் கூடாது. 350 00:49:04,901 --> 00:49:06,527 அப்படி இருந்தாதான் சரிப்படும். 351 00:49:13,076 --> 00:49:14,202 இனி பொய்கள் கூடாது. 352 00:49:17,914 --> 00:49:21,626 ரெண்டு பேரும் நேசிச்சாங்கன்னீங்க. இங்கே மகிழ்ச்சியா இருந்தாங்க. 353 00:49:23,086 --> 00:49:23,920 இருந்தாங்க. 354 00:49:24,962 --> 00:49:28,758 தார்ன்ஃபீல்ட்ல உன் அப்பா எதிர்காலத்துக்கு திட்டமிட்டான். 355 00:49:30,051 --> 00:49:35,139 நான் அவனுக்கு பண்ணை குடும்பத்தின் பெண்களுக்கே சேரும்னு சொல்ல வேண்டியதாச்சு. 356 00:49:37,308 --> 00:49:40,853 அது அவனுக்கு பிடிக்கல. வாக்குவாதமாச்சு. 357 00:49:42,397 --> 00:49:44,357 உன் அம்மாவை கூட்டிக் கொண்டு போயிட்டான். 358 00:49:45,733 --> 00:49:46,818 ஏன் அப்படி இருந்தார்? 359 00:49:48,778 --> 00:49:53,157 தெரியல. குழந்தைப் பருவத்தில், கூர்மையா, கனிவானவனா இருந்தான். 360 00:49:53,658 --> 00:49:56,828 இந்த அரியவற்றை அவன் கைகளால் படைத்தான், 361 00:49:59,288 --> 00:50:03,626 ஆனால் அவனிடம் ஒரு சிதிலத்தை பார்க்க ஆரம்பித்தேன். 362 00:50:04,127 --> 00:50:09,257 -ஒருவேளை அவன் அப்பாவிடமிருந்து வந்ததோ. -கொள்ளையர் கோமானா? உங்களுக்கு பிடிக்குமே. 363 00:50:12,301 --> 00:50:16,723 அவருக்கு அந்த சிதிலம் இருப்பது தெரிந்த பின், ஏன் எங்களை தேடி கண்டுபிடிக்கல? 364 00:50:16,806 --> 00:50:18,975 எத்தனையோ முறை முயன்றேன். 365 00:50:19,892 --> 00:50:21,853 ஆனா அன்னக்கி போனவங்கதான். 366 00:50:23,187 --> 00:50:28,401 அதுக்கப்புறம் ஒரே முறைதான் அவங்களை பத்தி கேள்விப் பட்டோம். நீ பிறந்தபோது. 367 00:50:30,653 --> 00:50:35,575 உன் குழந்தை உருவத்தை செதுக்கி அனுப்பினான், உன் பெயரை 368 00:50:36,826 --> 00:50:38,119 அதில் பொறித்து. 369 00:50:41,831 --> 00:50:43,374 எங்களை படுத்தியது தெரியுமா? 370 00:50:44,667 --> 00:50:47,086 இல்ல. உங்களை காப்பாத்தாதது பத்தி, 371 00:50:48,838 --> 00:50:51,716 வாழ்நாள் முழுதும் வருந்துவேன். 372 00:50:54,260 --> 00:50:56,471 ஆகீ அங்கயே இருக்கான் போல. 373 00:50:57,472 --> 00:50:59,098 வா. அவனை கண்டுபிடிப்போம். 374 00:51:01,934 --> 00:51:02,769 வாங்க. 375 00:51:10,568 --> 00:51:13,070 மத்ததெல்லாம் சொல்ல நிறைய நேரம் இருக்கு. 376 00:51:14,697 --> 00:51:15,698 பிறகு. 377 00:52:18,803 --> 00:52:22,473 யாரும் நம்மை புரிஞ்சுக்க முடியாது, தெரியுதா? 378 00:52:25,726 --> 00:52:29,021 நீயும் நானும் பிரிக்க முடியாதவர்கள். 379 00:53:11,105 --> 00:53:15,026 அடுத்து என் பெயர். நீ என் பெயரை எனக்காக செதுக்கேன், ஆகீ? 380 00:54:05,910 --> 00:54:07,870 சார்ஜென்ட் ஜான் மோர்கனோடு பேசணுமே. 381 00:54:09,580 --> 00:54:12,166 ஆம், அவசரம். 382 00:56:15,164 --> 00:56:17,166 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 383 00:56:17,249 --> 00:56:19,251 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்