1 00:00:07,799 --> 00:00:10,010 (ஜப்பானிய மொழியில்) இது காலச்சக்கரம். 2 00:00:10,886 --> 00:00:13,555 காரணகாரியத்தின் முடிவற்ற கிளர்ச்சி. 3 00:00:15,224 --> 00:00:17,935 அதோடு நிஜமாகவே, அது சலிப்பை தருகிறது. 4 00:00:19,978 --> 00:00:22,022 அப்படித்தான் டால்ஸ்டாயும் அதைப் பார்த்தார். 5 00:00:22,606 --> 00:00:24,983 சாதாரண மனிதனின் உழைப்பால் இந்த சக்கரம் 6 00:00:24,983 --> 00:00:26,944 சாத்தியமாகிறது என்பதை அவர் புரிந்துகொண்டார். 7 00:00:27,611 --> 00:00:29,613 அதுதான் இந்த நாவலை அந்த அளவுக்கு வெளிப்படுத்துவதாக ஆக்குகிறது. 8 00:00:29,613 --> 00:00:31,823 அவர் உண்மையைப் பேசுகிறார். 9 00:00:34,618 --> 00:00:36,578 பாண்டோ, நீ இதை எப்படி பார்க்கிறாய்? 10 00:00:37,454 --> 00:00:38,539 நீ ஒப்புக்கொள்கிறாயா? 11 00:00:43,043 --> 00:00:47,464 இந்த அடிக்கருத்தை சித்தரிக்க முயற்சிப்பதே டால்ஸ்டாயின் நோக்கம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 12 00:00:48,131 --> 00:00:54,179 இருந்தாலும், அவருடைய செயலாக்கத்தில் குறைபாடு இருந்தது. 13 00:00:54,763 --> 00:00:57,933 நகசோனோ அதைப் பார்க்க தவறிவிட்டாள். 14 00:01:00,143 --> 00:01:01,603 இந்த நாவலில், 15 00:01:01,603 --> 00:01:05,524 பாத்திரங்கள் ஆட்சி வகுப்பினராகவோ அந்த உலகத்துடன் நெருங்கிய உறவுகளையோ கொண்டிருக்கிறார்கள். 16 00:01:06,233 --> 00:01:08,110 உண்மையான மனித அனுபவத்தின் 17 00:01:08,819 --> 00:01:12,114 பலதரப்பட்ட தன்மையைக் காணவில்லை. 18 00:01:12,114 --> 00:01:14,950 இந்த அறையில் இருக்கும் பல தனிச்சலுகை பெற்ற வகுப்பினரின் 19 00:01:14,950 --> 00:01:16,910 கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்காத ஒன்று, 20 00:01:16,910 --> 00:01:21,498 மாறாக மக்கள் தாங்கிக்கொண்டு வாழ 21 00:01:21,498 --> 00:01:24,585 போராடும் உலகத்தை சித்தரிக்கிறது. 22 00:01:26,837 --> 00:01:29,631 கண்டிப்பாக, நல்ல அடிக்கருத்துதான், 23 00:01:29,631 --> 00:01:33,051 ஆனால் செயல்படுத்திய விதம் துரதிர்ஷ்டவசமானது. 24 00:01:33,635 --> 00:01:36,930 என் கண்ணோட்டத்தில், 25 00:01:36,930 --> 00:01:40,976 இந்த புத்தகம் தோல்வியடைந்த ஒன்று. 26 00:01:43,896 --> 00:01:45,856 நன்றாக சொன்னாய், பாண்டோ. 27 00:01:45,856 --> 00:01:49,234 நீ மீண்டும் எழுத்தின் ஆழமான கருத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறாய். 28 00:01:49,860 --> 00:01:51,987 மீதமுள்ளவர்கள் இதைப் பின்பற்றுவது நல்லது. 29 00:01:52,696 --> 00:01:56,491 இப்போது, எல்லோரும் புத்தகம் ஒன்பதுக்குத் திரும்புவோம். 30 00:02:03,165 --> 00:02:05,167 ஒரு வருடத்திற்குப் பிறகு 31 00:02:08,836 --> 00:02:11,131 டோக்கியோ 1951 32 00:02:17,095 --> 00:02:18,639 நாம் இங்கே முத்தமிடக்கூடாது. 33 00:02:18,639 --> 00:02:19,890 யாராவது பார்த்துவிடுவார்கள். 34 00:02:19,890 --> 00:02:22,768 எனக்குக் கவலையில்லை. பார்க்கட்டும். 35 00:02:29,983 --> 00:02:31,610 ஆனால் நான் வகுப்புக்குப் போக வேண்டும். 36 00:04:05,120 --> 00:04:07,372 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 37 00:04:39,029 --> 00:04:40,322 சீக்கிரம், மொஸாசு. 38 00:04:41,907 --> 00:04:43,909 இதைப் பார். 39 00:04:43,909 --> 00:04:45,994 பார், இது வேலை செய்கிறது! நீ சாதித்துவிட்டாய்! 40 00:04:52,334 --> 00:04:54,670 - ஒன்றுமில்லை. - இது மிகவும் சுலபம். 41 00:04:57,631 --> 00:05:00,551 இன்னும் கொஞ்சம். தொடர்ந்து எடு. 42 00:05:19,444 --> 00:05:20,445 அந்த ஒன்று. 43 00:05:24,867 --> 00:05:28,036 அதை எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று நிஜமாகவே நினைக்கிறாயா? 44 00:05:29,705 --> 00:05:30,706 திரு. கோட்டோ... 45 00:05:32,332 --> 00:05:34,084 நீங்கள் இங்கே இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 46 00:05:34,084 --> 00:05:36,295 - வியாழக்கிழமைகளில்தான் உங்கள்... - வாயை மூடு! 47 00:05:36,879 --> 00:05:38,046 கவனமாக கேள். 48 00:05:39,173 --> 00:05:41,884 உன் அம்மாவின் நூடுல்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், 49 00:05:43,218 --> 00:05:45,304 உனக்குக் கொஞ்சம் கருணை காட்டப் போகிறேன். 50 00:05:47,598 --> 00:05:48,640 என்னோடு வா. 51 00:05:51,727 --> 00:05:53,395 (கொரிய மொழியில்) நீ இதை நிஜமாகவே செய்தாயா? 52 00:05:53,395 --> 00:05:54,771 என்னைப் பார். 53 00:05:56,190 --> 00:05:57,357 என்னை மன்னித்துவிடுங்கள். 54 00:06:01,361 --> 00:06:02,863 இவனை தண்டிக்கிறேன். 55 00:06:02,863 --> 00:06:04,489 நான் வாக்குறுதி கொடுக்கிறேன். 56 00:06:04,489 --> 00:06:06,074 உங்கள் இழப்புகளுக்கு பணம் தருகிறோம். 57 00:06:06,074 --> 00:06:07,534 இவனை தண்டிப்பது... 58 00:06:07,534 --> 00:06:09,161 அதனால் என்ன ஆகிவிடப் போகிறது? 59 00:06:10,162 --> 00:06:11,330 பிறகு என்ன? 60 00:06:12,289 --> 00:06:14,291 இன்னும் விழிப்புடன் இருந்து, 61 00:06:14,791 --> 00:06:16,168 அவன் பள்ளிக்குப் போவதை உறுதி செய்து... 62 00:06:16,168 --> 00:06:18,879 அந்த பள்ளி படிப்பு இவனுக்கானது இல்லை. 63 00:06:22,508 --> 00:06:26,094 ஆனால் இவன் பள்ளிக்குப் போக வேண்டும். 64 00:06:27,346 --> 00:06:29,890 அவனால் வேறு என்ன செய்ய முடியும்? 65 00:06:36,980 --> 00:06:38,941 இவன் எனக்காக வேலை செய்யட்டும். 66 00:06:38,941 --> 00:06:40,317 பார்லரில். 67 00:06:41,485 --> 00:06:43,111 அது நேர்மையான வேலைதான். 68 00:06:44,780 --> 00:06:46,990 இவனுக்கு அங்கே எந்த பிரச்சினையும் ஏற்படாது. 69 00:06:46,990 --> 00:06:48,659 அதை நான் பார்த்துக்கொள்கிறேன். 70 00:06:50,285 --> 00:06:52,246 இவன் சின்ன பையன். 71 00:06:52,246 --> 00:06:55,207 நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை, திருமதி. பாண்டோ. 72 00:06:56,166 --> 00:06:57,751 இவன் தன்னுடைய அண்ணன் மாதிரி இல்லை. 73 00:07:32,369 --> 00:07:35,706 கடன் செலுத்துதல் பற்றிய அறிவிப்பு 74 00:07:35,706 --> 00:07:41,003 என்னுடைய கடன் அடைக்கப்பட்டுவிட்டதாக கடிதம் ஒன்று வந்திருக்கிறது. 75 00:07:41,545 --> 00:07:43,297 இது தவறாக இருக்க வேண்டும். 76 00:07:43,297 --> 00:07:46,508 பணம் செலுத்தப்பட்டதாக இங்கே காட்டுகிறது. 77 00:07:47,301 --> 00:07:49,928 மூன்று நாட்களுக்கு முன் மொத்த தொகையும் வங்கியிடை பணமாற்றீடு மூலமாக செலுத்தப்பட்டிருக்கிறது. 78 00:07:51,305 --> 00:07:52,431 ஆனால்... 79 00:07:53,307 --> 00:07:55,267 யார் பணம் செலுத்தினார்கள் என்பதை பார்க்க முடிகிறதா? 80 00:07:55,267 --> 00:08:00,147 டோக்கியோவில் இருந்து செலுத்தப்பட்டதாக தெரிகிறது. 81 00:08:00,689 --> 00:08:03,358 சாலமன் பேக்தான் வங்கி கணக்கின் உரிமையாளர். 82 00:08:06,153 --> 00:08:08,238 உறுதியாகவா? 83 00:08:08,780 --> 00:08:10,782 உறுதியாகச் சொல்கிறேன். 84 00:08:13,285 --> 00:08:14,453 அப்படியா. 85 00:08:15,370 --> 00:08:16,413 நன்றி. 86 00:08:16,413 --> 00:08:18,373 இனிய நாளாக அமையட்டும். 87 00:08:24,505 --> 00:08:27,925 பச்சின்கோ பார்லரில் எப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? 88 00:08:30,636 --> 00:08:33,138 உங்களைப் போலவே எனக்கும் கவலையாக இருக்கிறது. 89 00:08:33,972 --> 00:08:38,434 ஆனால் திரு. கோட்டோ எனக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். 90 00:08:44,942 --> 00:08:46,568 அவர் குடும்பத்தில் ஒருவர் இல்லை. 91 00:08:47,861 --> 00:08:50,405 அவர் மொஸாசுவை தன் குடும்பத்தில் ஒருவராக கவனித்துக்கொள்ள மாட்டார். 92 00:08:53,242 --> 00:08:54,743 பிறகு நாம் என்ன செய்வது? 93 00:08:55,536 --> 00:08:59,540 அவன் நோவாவின் பாதையில் போவான் என்று தொடர்ந்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருப்பதா? 94 00:09:10,968 --> 00:09:12,845 போர் காலத்தில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. 95 00:09:13,762 --> 00:09:16,139 வாழ்வதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. 96 00:09:16,139 --> 00:09:17,599 எல்லோரும் செய்தார்கள். 97 00:09:18,725 --> 00:09:20,143 ஆனால் இப்போது அது முடிந்துவிட்டது. 98 00:09:20,143 --> 00:09:23,939 நமக்கு ஆபத்து நீங்கிவிட்டது என்று நிஜமாகவே நம்புகிறீர்களா? 99 00:09:23,939 --> 00:09:26,650 ஆனால் அது ஏன் பச்சின்கோவாக இருக்க வேண்டும்? 100 00:09:27,526 --> 00:09:30,112 கண்டிப்பாக வேலை செய்ய இன்னும் மரியாதையான இடங்கள் இருக்கின்றன. 101 00:09:33,448 --> 00:09:36,201 இப்படியான பேச்சை என் மைத்துனர்தான் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 102 00:09:36,869 --> 00:09:38,120 உங்களிடமிருந்து இல்லை. 103 00:10:00,058 --> 00:10:04,146 {\an8}திரு. யோசெப் பாண்டோ அவர்களுக்கு ஒசாகா, ஜப்பான் 104 00:10:06,023 --> 00:10:10,736 {\an8}திரு. சாங்கோ கிம் அவர்களிடமிருந்து பியாங்யாங், கொரியா 105 00:10:38,764 --> 00:10:40,641 உனக்கு புத்தகத்தைப் பிடிக்கவில்லையா? 106 00:10:41,266 --> 00:10:43,894 பிடித்திருக்கிறது. விஷயம் அது இல்லை. 107 00:10:43,894 --> 00:10:45,312 பிறகு வேறென்ன? 108 00:10:46,146 --> 00:10:49,233 இந்த துயரங்கள், 109 00:10:49,816 --> 00:10:52,152 இந்த நம்பிக்கை இழந்த மக்களைப் பற்றி படிப்பது... 110 00:10:54,071 --> 00:10:55,405 அது எனக்குப் பசியை ஏற்படுத்துகிறது. 111 00:10:56,782 --> 00:10:58,116 இது வினோதமானது என்று தெரியும். 112 00:10:58,784 --> 00:11:02,746 இது எங்கிருந்து வருகிறது? இந்த வெறித்தனமான பசி. 113 00:11:03,997 --> 00:11:05,290 அதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது? 114 00:11:08,377 --> 00:11:12,214 இந்த புத்தகத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள், அவை உன்னைப் போல இல்லை. 115 00:11:13,507 --> 00:11:15,342 பசிப்பதைப் பற்றியோ, அந்த மோசமான நிலைமைகளில் வாழ்வதைப் பற்றியோ 116 00:11:15,342 --> 00:11:18,220 நீ ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. 117 00:11:18,929 --> 00:11:22,099 உனக்கு ஒருபோதும் உணவு கிடைக்காமல் 118 00:11:22,099 --> 00:11:28,021 இருக்கப்போவதில்லை என்பதை உனக்கு நீயே நிரூபிக்க வயிறு நிறைய சாப்பிட விரும்புகிறாய். 119 00:11:30,023 --> 00:11:35,028 ஆனால் அதற்கு பிறகும் கூட, உன் வயிறு வெடிக்கும் அளவுக்கு நிரம்பினாலும், 120 00:11:35,737 --> 00:11:40,659 நீ உண்மையில் எதையும் சுவைக்கவில்லை என்பதைப் போல உணர்கிறாய். 121 00:11:41,785 --> 00:11:46,456 அந்த உணவுகள் எல்லாம், காகிதத்தின் சுவை போல இருக்கும். 122 00:11:52,713 --> 00:11:54,089 என்னை உன் அறைக்கு அழைத்துப் போ. 123 00:11:56,383 --> 00:11:57,384 எனக்கு நீ வேண்டும். 124 00:12:00,345 --> 00:12:01,346 என்னை மன்னித்துவிடு. 125 00:12:03,557 --> 00:12:07,186 எனக்கு வாராந்திர இரவு உணவு அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது. 126 00:12:09,521 --> 00:12:11,481 ஆ, உன்னுடைய இரகசிய நன்கொடை கொடுப்பவர். 127 00:12:12,774 --> 00:12:15,027 அவரை அப்படி அழைக்காதே. 128 00:12:15,027 --> 00:12:17,029 ஆனால் அது உண்மைதானே? 129 00:12:17,029 --> 00:12:19,156 நீ தங்கும் அறைக்கு அவர் பணம் செலுத்துகிறார்... 130 00:12:20,115 --> 00:12:24,203 நான் அதை நமக்காக செய்கிறேன். 131 00:12:24,203 --> 00:12:25,746 நான் அவரை சந்திக்க வேண்டும். 132 00:12:25,746 --> 00:12:29,666 அது ஒருபோதும் நடக்காது என்று சொன்னேனே. 133 00:12:29,666 --> 00:12:31,585 ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை? 134 00:12:32,169 --> 00:12:34,213 அவர் என்ன அரக்கனா? 135 00:12:38,842 --> 00:12:42,262 கடந்த சில மாதங்களாக நாம் ஒன்றாக இருக்கிறோம், 136 00:12:42,262 --> 00:12:45,307 நான் எதையாவது உனக்கு மறுத்திருக்கிறேனா? 137 00:12:46,767 --> 00:12:49,686 - இல்லை, ஆனால்... - அப்படியென்றால் இந்த ஒரு விஷயத்தை அனுமதி. 138 00:12:50,312 --> 00:12:52,523 உன்னிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் அதுதான். 139 00:12:53,148 --> 00:12:56,693 நீ அவரை சந்திக்கப் போவதில்லை. புரிகிறதா? 140 00:13:09,289 --> 00:13:10,624 அப்படியென்றால் ஒரு வாக்குறுதி கொடு. 141 00:13:12,417 --> 00:13:16,213 இன்றிரவு, நீ உன்னுடைய அந்த இரகசியமானவருடன் 142 00:13:16,213 --> 00:13:18,340 அந்த மிகவும் விலையுயர்ந்த இரவு உணவை சாப்பிடும்போது, 143 00:13:19,383 --> 00:13:22,219 உன் வயிறு வெடிக்கும் அளவுக்கு 144 00:13:23,095 --> 00:13:25,264 ஒவ்வொரு வாயும் ரசித்து ருசித்து சாப்பிடு. 145 00:13:28,016 --> 00:13:29,017 நோவா, 146 00:13:29,893 --> 00:13:34,022 நீயும் நானும், எல்லாவற்றையும் அனுபவிப்போம். 147 00:13:45,284 --> 00:13:48,328 உண்மையில், நாம் ஒரு கனவை உருவாக்குகிறோம். 148 00:13:49,121 --> 00:13:54,710 ஆனால் நாம் இந்த கனவை நிஜமாக்குகிறோம். 149 00:13:54,710 --> 00:13:58,547 உறுப்பினர் எண்ணிக்கை 500 ஆக இருக்கும், 150 00:13:58,547 --> 00:14:01,133 {\an8}20 நிமிடங்களுக்கு முந்தைய நிலவரப்படி, 151 00:14:01,884 --> 00:14:05,637 {\an8}47 இடங்கள் மட்டுமே மீதம் இருக்கின்றன. 152 00:14:10,100 --> 00:14:14,980 90 நாட்களில் நிலத்தைத் தோண்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். 153 00:14:15,606 --> 00:14:19,818 அடுத்த கோடைக்குள், கோல்ஃப் மைதானத்தைத் திறக்க திட்டமிட்டிருக்கிறோம். 154 00:14:20,986 --> 00:14:25,240 ஹலோ. சமீபத்திய தொழிலாளர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? 155 00:14:25,240 --> 00:14:26,909 நகரத்தில் பல கட்டுமான பணிகள் நடப்பதால், 156 00:14:26,909 --> 00:14:29,745 தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பது சவாலாகி வருகிறது என்று கேள்விப்பட்டேன். 157 00:14:30,412 --> 00:14:31,622 எங்கள் கூட்டாளிகள் 158 00:14:32,581 --> 00:14:36,168 நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதாக உறுதியளிக்கிறேன். 159 00:14:36,168 --> 00:14:40,964 எங்களுக்கு தொழிலாளர் பற்றாக்குறை இருக்காது. 160 00:14:42,758 --> 00:14:44,343 மேற்கொண்டு கேளுங்கள். 161 00:14:45,302 --> 00:14:47,804 நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடையப்போவதாக வதந்திகள் பரவுகின்றதே. 162 00:14:47,804 --> 00:14:50,682 அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? 163 00:14:59,650 --> 00:15:01,068 {\an8}என் கருத்தா? 164 00:15:10,577 --> 00:15:12,621 அது ஒரு அற்புதமான வதந்தி என்று நினைக்கிறேன். 165 00:15:14,373 --> 00:15:18,335 ஏனென்றால், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலத்திலிருந்து, இந்த நாட்டில் 166 00:15:20,003 --> 00:15:23,590 நிலத்தின் மதிப்பு ஒருபோதும் வீழ்ச்சியடையவில்லை என்பதை வரலாறு சொல்கிறது. 167 00:15:24,758 --> 00:15:29,137 இங்கே டோக்கியோவில், ரியல் எஸ்டேட்தான் சிறந்தது. 168 00:15:30,681 --> 00:15:31,890 மிக சீக்கிரத்தில், 169 00:15:31,890 --> 00:15:34,434 ஜப்பான் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 170 00:15:34,434 --> 00:15:37,479 உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். 171 00:15:39,189 --> 00:15:40,399 அதைப் பற்றி யோசியுங்கள். 172 00:15:40,983 --> 00:15:42,943 இரண்டாவது இடத்தில் அமெரிக்கா. 173 00:15:43,819 --> 00:15:48,031 எனவே, நிஜமாகவே, நாம் எதற்காக கவலைப்பட வேண்டும்? 174 00:15:51,827 --> 00:15:56,456 இப்போது, ஸ்பா பற்றி யார் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? 175 00:15:58,458 --> 00:16:03,255 அது மிகச்சிறந்த இத்தாலிய பளிங்குக் கற்களால்... 176 00:16:04,006 --> 00:16:07,467 எனவே, இனி சிக்கல்கள் இருக்காது என்று எதிர்பார்க்கலாமா? 177 00:16:07,467 --> 00:16:09,678 உங்கள் தாராளமான ஆதரவுக்கு நன்றி, 178 00:16:10,179 --> 00:16:12,181 ஜப்பானிய நாடாளுமன்றத்தின் மீதமிருக்கும் உறுப்பினர்களும் சேர்ந்துவிட்டார்கள். 179 00:16:12,806 --> 00:16:14,683 இனி எந்த தடைகளும் இருக்காது. 180 00:16:15,684 --> 00:16:17,352 மிகவும் நல்லது. 181 00:16:17,978 --> 00:16:19,146 விலை? 182 00:16:19,730 --> 00:16:21,231 நாற்பது மில்லியன் யென்கள். 183 00:16:21,231 --> 00:16:24,651 அது நீங்கள் எதிர்பார்த்தது இல்லை என்று தெரியும், 184 00:16:25,444 --> 00:16:26,904 ஆனால் அது நல்ல பேரம்தான்... 185 00:16:26,904 --> 00:16:27,988 முப்பது மில்லியன் யென்கள். 186 00:16:29,698 --> 00:16:31,074 அதற்கு மேல் கூடாது. 187 00:16:33,410 --> 00:16:34,828 ஆனால், திரு. கோ... 188 00:16:35,495 --> 00:16:37,289 நீங்கள் அப்படி சொல்கிறீர்கள் என்பதால், 189 00:16:37,789 --> 00:16:40,375 மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒப்புக்கொள்ள வைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. 190 00:16:43,587 --> 00:16:45,214 யாரையாவது எதிர்பார்க்கிறீர்களா? 191 00:16:45,214 --> 00:16:48,550 ஆம். மிகவும் முக்கியமான விருந்தினர். 192 00:16:48,550 --> 00:16:49,927 வேண்டுமென்றே குறுக்கிடவில்லை. 193 00:16:50,802 --> 00:16:52,304 கீழே முகப்பறையில் காத்திருக்கிறேன். 194 00:16:52,304 --> 00:16:53,597 அதெல்லாம் வேண்டாம். 195 00:16:54,473 --> 00:16:56,225 நீங்கள் இருவரும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். 196 00:16:56,225 --> 00:16:58,393 எங்களோடு வந்து உட்கார். 197 00:17:00,479 --> 00:17:02,147 இது திரு. குரோகனே. 198 00:17:05,025 --> 00:17:07,903 நீங்கள் யாரென்று தெரியும். உங்கள் படத்தை அடிக்கடி செய்தித்தாளில் பார்க்கிறேன். 199 00:17:08,612 --> 00:17:10,071 அது செய்தித்தாளைப் பொறுத்து, 200 00:17:10,656 --> 00:17:13,116 நான் இந்த மாபெரும் தேசத்தின் எதிர்காலமாகவும் இருக்கலாம் 201 00:17:13,742 --> 00:17:16,703 கேடாகவும் இருக்கலாம். 202 00:17:16,703 --> 00:17:18,579 எல்லாம் மிகவும் சாதகமாகத்தான் இருக்கின்றன, உறுதியாக. 203 00:17:19,455 --> 00:17:21,750 யார் இந்த இளைஞன்? 204 00:17:22,835 --> 00:17:25,878 அடுத்த தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவன். 205 00:17:27,422 --> 00:17:31,176 ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மிகவும் அடக்கமானவன். 206 00:17:32,553 --> 00:17:34,388 அதை எப்படியாவது போக்கிவிடுவோம். 207 00:17:34,888 --> 00:17:36,056 நீ என்ன செய்கிறாய்? 208 00:17:37,099 --> 00:17:38,517 நான் இரண்டாம் ஆண்டு மாணவன். 209 00:17:39,268 --> 00:17:40,519 வசேடாவில். 210 00:17:40,519 --> 00:17:43,021 - என்ன படிக்க திட்டமிட்டிருக்கிறாய்? - அரசியல். 211 00:17:43,772 --> 00:17:45,899 அது ஒரு அருமையான தேர்வு. 212 00:17:46,650 --> 00:17:49,236 திரு. கோ சொல்வது போல நீ திறமையானவனாக இருந்தால், 213 00:17:50,362 --> 00:17:54,575 உன் பெயரையும் செய்தித்தாள்களில் பார்க்க நீண்ட காலம் ஆகாது. 214 00:17:54,575 --> 00:17:58,078 எனவே, உன் பெயர் என்ன? 215 00:17:58,996 --> 00:18:00,080 பேக். 216 00:18:01,582 --> 00:18:02,624 நோவா பேக். 217 00:18:10,757 --> 00:18:12,676 நாம் மீண்டும் சந்திப்போம் என்பதில் சந்தேகமே இல்லை. 218 00:18:15,512 --> 00:18:18,432 நான் விடைபெறுகிறேன். 219 00:18:20,184 --> 00:18:21,351 நீ போவதற்கு முன்பு. 220 00:18:35,365 --> 00:18:38,911 அடுத்த முறை நாம் சந்திக்கும்போது, விலை 30 ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். 221 00:18:41,830 --> 00:18:45,792 இன்று கொஞ்சம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். 222 00:18:47,336 --> 00:18:49,671 உனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் புதிய வீடு வாங்கியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன். 223 00:18:52,090 --> 00:18:54,510 இதை என் வாழ்த்துகளாக நினைத்துக்கொள். 224 00:19:10,484 --> 00:19:11,944 மீண்டும் வெளியே போகிறாயா? 225 00:19:16,114 --> 00:19:18,200 கொஞ்சம் காற்று வாங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். 226 00:19:29,211 --> 00:19:30,671 வேறு எதாவது சொல்ல வேண்டுமா? 227 00:19:44,893 --> 00:19:46,103 என்ன இவை? 228 00:19:49,940 --> 00:19:51,525 இவை அவனிடமிருந்து வந்தவை. 229 00:20:01,869 --> 00:20:02,870 என்னை மன்னித்துவிடு. 230 00:20:05,080 --> 00:20:06,582 இவற்றை உன்னிடமிருந்து மறைத்துவிட்டேன். 231 00:21:39,216 --> 00:21:41,385 இன்று, ஸ்ட்ராபெர்ரி சுவையை முயற்சிப்போம். 232 00:21:42,177 --> 00:21:44,513 புதிய உணவுகளை முயற்சிப்பது நல்லது. 233 00:21:53,897 --> 00:21:55,148 ஏதாவது பிரச்சினையா? 234 00:22:00,529 --> 00:22:02,030 என் மகன்... 235 00:22:03,407 --> 00:22:06,243 எங்கள் பணத்தை அபகரிப்பதற்காக நீங்கள் என்னை நெருங்குவதாக 236 00:22:07,661 --> 00:22:11,665 அவன் உங்களை சந்தேகப்பட்டிருக்கிறான். 237 00:22:12,666 --> 00:22:14,835 எனவே உங்களைப் பற்றி விசாரிக்க ஒரு புலனாய்வாளரை வேலைக்கு வைத்திருக்கிறான். 238 00:22:22,467 --> 00:22:23,594 அவன் என்ன செய்தான்? 239 00:22:24,303 --> 00:22:26,430 அவன் அப்படிச் செய்திருக்கக் கூடாது, 240 00:22:28,432 --> 00:22:31,935 ஆனால் அவனுடைய நோக்கங்கள் நல்லவைதான். 241 00:22:32,728 --> 00:22:35,939 அவன் என்னைப் பற்றி கவலைப்பட்டான். 242 00:22:35,939 --> 00:22:40,527 எனவே, அவன் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறான். 243 00:22:48,076 --> 00:22:49,244 போர் பற்றி. 244 00:22:52,539 --> 00:22:55,209 அது நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தது. 245 00:22:59,713 --> 00:23:02,716 நீங்கள் இளமையாக இருந்தீர்கள்... 246 00:23:02,716 --> 00:23:04,092 நான்... 247 00:23:05,135 --> 00:23:06,512 நான் ஒரு கொலைகாரன். 248 00:23:15,521 --> 00:23:17,105 இங்கே என்ன செய்கிறாய்? 249 00:23:22,653 --> 00:23:24,530 இன்னும் இங்கேதான் இருக்கிறாய். 250 00:23:25,155 --> 00:23:27,115 இன்னும் இவனுக்குத்தான் அடியாள் வேலை பார்க்கிறாய். 251 00:23:29,034 --> 00:23:31,036 யோஷி உங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். 252 00:23:32,204 --> 00:23:33,413 எங்களை தனியாக விடு. 253 00:23:34,122 --> 00:23:36,166 கவலைப்படாதே, சுகிஹாரா. 254 00:23:36,166 --> 00:23:38,585 அவனை ஏற்கனவே சமாளித்திருக்கிறேன், இல்லையா? 255 00:23:44,091 --> 00:23:46,385 விஷயங்களை தெளிவுபடுத்த வந்திருக்கிறேன். 256 00:23:48,011 --> 00:23:51,473 என் மகனிடமிருந்து விலகியே இரு. அவனுடனான உறவை முறித்துக்கொள். 257 00:23:51,473 --> 00:23:52,891 அதற்கு வாய்ப்பே இல்லை. 258 00:23:53,809 --> 00:23:57,938 உன் மகன் எனக்கு நிறைய பணம் சம்பாதித்து கொடுக்கப் போகிறான். 259 00:23:59,314 --> 00:24:01,525 நீ ஏற்கனவே என்னிடமிருந்து போதுமானதை எடுத்துக்கொண்டாய்தானே? 260 00:24:02,192 --> 00:24:04,236 அதை அப்படித்தான் பார்க்கிறாயா? 261 00:24:04,236 --> 00:24:05,696 சுவாரஸ்யமாக இருக்கிறது. 262 00:24:05,696 --> 00:24:08,657 உன் தாத்தாவின் அன்பை நான் விரும்பியதில்லை. 263 00:24:09,283 --> 00:24:10,826 நான் அதை ஒருபோதும் கேட்டதில்லை. 264 00:24:10,826 --> 00:24:12,327 அது அவருடைய விருப்பம்... 265 00:24:12,327 --> 00:24:15,205 சாலமன் பற்றி பேச வந்திருக்கிறாய். 266 00:24:15,205 --> 00:24:16,999 அவன் முடிவு எடுத்துவிட்டான் என்று 267 00:24:18,000 --> 00:24:19,835 நான் உனக்குச் சொல்கிறேன். 268 00:24:20,460 --> 00:24:21,962 அத்தனை ஆண்டுகளுக்கு முன் நீ செய்ததைப் போல. 269 00:24:22,713 --> 00:24:26,049 அதில் உனக்குப் பிரச்சினை இருந்தால், அவனிடம் பேசு. 270 00:24:26,717 --> 00:24:30,596 ஏனென்றால் உங்கள் இருவருக்கும் இடையே இந்த விரிசல் எதற்காக ஏற்பட்டிருந்தாலும், 271 00:24:31,930 --> 00:24:33,599 அதற்கு காரணம் நான் இல்லை. 272 00:24:43,942 --> 00:24:45,194 என்னால் உன்னை அப்போதே 273 00:24:46,278 --> 00:24:48,739 அழித்திருக்க முடியும் என்பது நம் இருவருக்குமே தெரியும். 274 00:24:50,407 --> 00:24:51,700 அதற்கு பதிலாக, உனக்கு இரக்கம் காட்டினேன். 275 00:24:53,118 --> 00:24:54,286 எனவே இப்போது நான் சொல்வதைக் கேள். 276 00:24:55,454 --> 00:24:58,582 நீ என் மகனுக்கு ஏதாவது கெடுதல் செய்தால், இனி நான் இரக்கம் காட்ட மாட்டேன். 277 00:24:59,458 --> 00:25:01,084 என்னால் என்ன செய்ய முடியும் என்று உனக்கே தெரியும். 278 00:25:02,211 --> 00:25:03,253 புரிந்ததா? 279 00:25:33,158 --> 00:25:34,243 ஹேய்! 280 00:25:37,454 --> 00:25:38,497 இரண்டு பெட்டிகளைக் கொண்டு வா. 281 00:25:38,497 --> 00:25:39,665 அதோடு சிகரெட்களும். 282 00:25:40,707 --> 00:25:41,917 மீதியை வைத்துக்கொள். 283 00:25:47,589 --> 00:25:48,882 அவருக்கு இரண்டு பெட்டிகள் வேண்டுமாம். 284 00:25:54,263 --> 00:25:55,264 ஹேய். 285 00:25:56,181 --> 00:25:57,349 இதை நான் பார்த்துக்கொள்கிறேன். 286 00:25:57,975 --> 00:25:59,226 நீ சுத்தம் செய். 287 00:26:08,861 --> 00:26:10,654 யோஷி, வரவேற்கிறேன். 288 00:26:10,654 --> 00:26:13,031 இன்று மாமோருவுடன்... 289 00:26:25,085 --> 00:26:28,505 நிஜமாகவே நீ இங்கே வேலை செய்கிறாயா? 290 00:26:29,882 --> 00:26:32,467 உன் வயது என்ன? 291 00:26:33,969 --> 00:26:34,970 பதினைந்து. 292 00:26:36,054 --> 00:26:37,055 உனக்கு? 293 00:26:37,806 --> 00:26:38,974 ஏழு. 294 00:26:40,767 --> 00:26:43,770 அவர் உன் தாத்தாவா? 295 00:26:46,565 --> 00:26:49,526 அவர் யார் என்று தெரியாதா? 296 00:26:51,320 --> 00:26:52,446 இல்லை, தெரியாது. 297 00:26:54,198 --> 00:26:55,616 மாமோரு. 298 00:27:13,550 --> 00:27:16,345 தி பிரதர்ஸ் கரமசோவை முடித்துவிட்டாயா? 299 00:27:17,679 --> 00:27:19,014 நிச்சயமாக. 300 00:27:19,014 --> 00:27:20,390 அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 301 00:27:20,891 --> 00:27:22,559 நீங்கள் அதைப் படித்தீர்களா? 302 00:27:23,310 --> 00:27:25,187 நீ படித்த எல்லாவற்றையும் நான் படித்தேன், நோவா. 303 00:27:25,687 --> 00:27:27,272 உன் வகுப்புகளுக்குத் தேவையான எல்லாமே. 304 00:27:27,856 --> 00:27:31,193 ஏன்? நீங்கள் ஒரு பிஸியான மனிதர், கோ. 305 00:27:33,195 --> 00:27:35,072 ஏனென்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 306 00:27:36,573 --> 00:27:40,661 நோவா, புத்தகத்தின் மீதான உன் பிரியத்தால் எனக்கு ஊக்கம் கிடைத்தது. 307 00:27:40,661 --> 00:27:44,248 ஆனால் அந்த புத்தகங்கள் உன் எதிர்காலம் இல்லை. 308 00:27:50,003 --> 00:27:51,880 நான் அரசியலுக்குப் போகப்போவதில்லை. 309 00:27:53,006 --> 00:27:54,550 நான் ஆசிரியராக வேண்டும். 310 00:27:57,052 --> 00:27:59,847 ஆசிரியர் ஆவதற்காக நீ வசேடா வரை வந்தாயா? 311 00:28:01,306 --> 00:28:02,724 அது அபத்தம். 312 00:28:03,308 --> 00:28:06,061 இங்கே உனக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. 313 00:28:06,061 --> 00:28:07,437 நீ அதை உணரவில்லை. 314 00:28:08,063 --> 00:28:09,231 புரிகிறது, 315 00:28:11,233 --> 00:28:13,402 ஆனால் நான் என் பாதையை தீர்மானித்துவிட்டேன். 316 00:28:35,883 --> 00:28:36,884 யார் நீ? 317 00:28:36,884 --> 00:28:40,512 குறுக்கிட்டதற்கு வருந்துகிறேன், என் நண்பனை சந்திக்க வந்தேன். 318 00:28:43,599 --> 00:28:44,892 நீ இங்கே என்ன செய்கிறாய்? 319 00:28:45,559 --> 00:28:46,685 யார் இவள்? 320 00:28:48,770 --> 00:28:50,230 நான் அகிகோ நகசோனோ. 321 00:28:50,856 --> 00:28:53,275 நோவாவின் தோழி. 322 00:28:53,275 --> 00:28:55,194 அவன் என்னை அழைத்தான். 323 00:28:55,194 --> 00:29:00,032 நான் விருந்தினர்களை எதிர்பார்க்கவில்லை, ஆனால் போதுமானதைவிட அதிகமாகவே இருக்கிறது. 324 00:29:09,917 --> 00:29:11,335 நகசோனோ... 325 00:29:12,002 --> 00:29:16,215 உன் அப்பா நகசோனோ ஹிடோஷியா? 326 00:29:16,715 --> 00:29:18,217 அயலக துணைச்செயலாளர்? 327 00:29:18,217 --> 00:29:20,844 ஆம், அவர்தான் என் அப்பா. 328 00:29:37,361 --> 00:29:39,071 நோவா, உட்கார். 329 00:29:51,708 --> 00:29:54,211 நான் யார் என்று உனக்குத் தெரியுமா? 330 00:29:54,211 --> 00:29:57,798 நிச்சயமாக. நோவா உங்களைப் பற்றி மிகவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறான். 331 00:29:59,925 --> 00:30:03,887 நாங்கள் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். 332 00:30:03,887 --> 00:30:05,430 அவனுடைய எதிர்காலமா? 333 00:30:06,098 --> 00:30:07,766 என்ன தீவிரமான உரையாடல். 334 00:30:07,766 --> 00:30:12,187 அவனுக்காக ஒரு அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். 335 00:30:12,187 --> 00:30:14,106 அவனை முதன்முதலில் சந்தித்தபோதே அதை உணர்ந்தேன். 336 00:30:14,898 --> 00:30:18,402 ஆனால் முதலில், அவனுக்கு அது தேவைப்பட வேண்டும். 337 00:30:19,486 --> 00:30:22,739 அதற்கு நீ அவனுக்கு உதவலாம். 338 00:30:30,330 --> 00:30:31,707 எதிர்காலத்திற்காக. 339 00:30:37,087 --> 00:30:38,881 நாசமாய்ப்போன ஷிஃப்லிஸுக்கு குட்பை. 340 00:30:40,507 --> 00:30:41,508 ஹேய். 341 00:30:42,676 --> 00:30:43,886 எப்போது வீட்டிற்குப் போகிறீர்கள்? 342 00:30:43,886 --> 00:30:45,512 நான் அமெரிக்கா திரும்பப் போவதில்லை. 343 00:30:46,805 --> 00:30:47,806 மக்காவ். 344 00:30:49,141 --> 00:30:51,810 - யோஷி எனக்கு ஒரு வேலை வாய்ப்பளித்தார். - என்ன செய்ய? 345 00:30:53,228 --> 00:30:55,939 அவருடைய புதிய விளையாட்டு தொழிலை நிர்வகிக்க. முழுவதையும். 346 00:30:55,939 --> 00:30:57,357 ஆனால் உங்கள் குழந்தைகள்? 347 00:30:58,025 --> 00:30:59,318 நான் யாரை ஏமாற்றுகிறேன்? 348 00:31:00,777 --> 00:31:04,573 நான் இல்லாமல் அவர்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டார்கள், பிழைத்துக்கொண்டார்கள். 349 00:31:05,449 --> 00:31:07,534 நிச்சயமாக, முதலில் இருக்கலாம். 350 00:31:07,534 --> 00:31:10,287 ஆனால் நிஜமாகவே சொல்கிறீர்களா? 351 00:31:10,287 --> 00:31:11,455 ஆம். 352 00:31:12,873 --> 00:31:14,374 ஆனால் மக்காவ்? 353 00:31:14,374 --> 00:31:15,584 ஏன் கூடாது? 354 00:31:16,210 --> 00:31:18,712 நான் டோக்கியோவில் வேலை செய்தேன். அது பயணத்தில் இன்னொரு நிறுத்தம். 355 00:31:18,712 --> 00:31:22,925 அதுமட்டுமில்லை, உனக்கும் எனக்கும் தெரியும், இங்கே சந்தை விழப்போகிறது. நீ அது பற்றி யோசி. 356 00:31:28,180 --> 00:31:30,516 நீ சொன்ன முதல் பொய் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 357 00:31:31,808 --> 00:31:32,893 அது என்ன? 358 00:31:33,936 --> 00:31:35,437 "நான் தங்குவதற்கு இங்கே வரவில்லை." 359 00:31:42,611 --> 00:31:44,112 நீ உன் சொந்த பொய்களை 360 00:31:44,112 --> 00:31:46,865 நம்பத் தொடங்கும்போதுதான் நிஜமாகவே சிக்கலில் மாட்டுவாய். 361 00:31:47,366 --> 00:31:48,367 நன்றி. 362 00:31:49,868 --> 00:31:51,495 அவருக்கு இன்னொன்று. 363 00:31:53,288 --> 00:31:55,207 அது பொய்யாக இருந்திருக்கக் கூடாது. 364 00:31:56,208 --> 00:31:58,293 ஆனால் அபேவுக்கு நன்றி, நான் இங்கே இருக்கிறேன். 365 00:31:59,670 --> 00:32:02,089 அவர் இந்நேரம் பொறுமையை இழந்திருப்பார். 366 00:32:04,800 --> 00:32:05,884 எனக்குப் பிரச்சினை இல்லை. 367 00:32:06,677 --> 00:32:08,220 அவர் என் பெயரைச் சொல்லி திட்டும் வரை. 368 00:32:09,721 --> 00:32:13,392 அவருக்காக நீ கொஞ்சம் கூட பரிதாபப்படவில்லையா? 369 00:32:13,392 --> 00:32:16,436 துளி கூட இல்லை. அதெல்லாம் முடியாது. 370 00:32:21,358 --> 00:32:22,568 நன்றி. 371 00:32:31,034 --> 00:32:32,286 எல்லாம் எப்படியோ போகட்டும். 372 00:32:38,208 --> 00:32:41,628 நீ சொன்ன அளவுக்கு அவர் ஒன்றும் அரக்கன் போல இல்லை. 373 00:32:42,212 --> 00:32:43,755 இது அதைப் பற்றியது இல்லை. 374 00:32:44,923 --> 00:32:45,924 அப்போது என்னைப் பற்றியதா? 375 00:32:46,842 --> 00:32:51,013 நான் உன்னை எப்படியாவது சங்கடப்படுத்துவேன் என்று கவலைப்பட்டாயா? 376 00:32:51,680 --> 00:32:54,349 நான் உன்னிடம் இதிலிருந்து விலகி இருக்கும்படி சொன்னேன்! 377 00:32:57,019 --> 00:32:58,979 நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். 378 00:32:58,979 --> 00:33:00,689 அதோடு மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். 379 00:33:03,358 --> 00:33:06,195 என்னை அற்பமானவனாக ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறாயா? 380 00:33:07,529 --> 00:33:10,490 உன்னை குஷிபடுத்தும் பொம்மையாக, 381 00:33:11,116 --> 00:33:12,826 ஏனென்றால் நீ ஒரு அப்பாவி, பணக்கார பெண்... 382 00:33:12,826 --> 00:33:14,995 என்னிடம் இப்படி பேச உனக்கு எவ்வளவு தைரியம்? 383 00:33:17,039 --> 00:33:19,291 எனக்குப் புரியவில்லை என்று நினைக்கிறாயா? 384 00:33:20,751 --> 00:33:24,171 மக்களின் எதிர்வினைகளைத் தூண்டுவதை நீ எவ்வளவு ரசிக்கிறாய் என்று. 385 00:33:24,922 --> 00:33:27,007 நீயும் கொரிய காதலனும். 386 00:33:27,007 --> 00:33:28,884 என்னவொரு அருமையான அவதூறு. 387 00:33:29,510 --> 00:33:31,470 நீ கவனம் பெறுவதற்காக அலைபவள், 388 00:33:32,513 --> 00:33:35,015 நீ பரிதாபகரமானவள். 389 00:33:36,475 --> 00:33:38,894 மக்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்று எனக்குக் கவலையில்லை. 390 00:33:38,894 --> 00:33:41,063 அதுதான் நமக்குள்ள வித்தியாசம். 391 00:33:41,563 --> 00:33:43,982 மற்றவர்கள் உன்னை வரையறுக்க நீ அனுமதிக்கிறாய். 392 00:33:44,691 --> 00:33:46,276 அதைப் பற்றி யோசி. 393 00:33:46,860 --> 00:33:49,154 - இங்கே நிஜமாகவே பரிதாபத்துக்குரியவர் யார்? - விடு. 394 00:33:51,281 --> 00:33:52,407 விடமாட்டேன். 395 00:33:53,659 --> 00:33:55,285 நான் உன்னைப் போக விடமாட்டேன். 396 00:33:59,790 --> 00:34:01,792 எனக்கு நீ இனி தேவையில்லை. 397 00:34:07,756 --> 00:34:09,591 எனக்கு உண்மை தெரியும் என்பதாலா? 398 00:34:10,467 --> 00:34:11,802 அதனால்தானா? 399 00:34:17,683 --> 00:34:19,685 உனக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறாய்? 400 00:34:20,476 --> 00:34:22,103 உனக்கு எதுவும் தெரியாது. 401 00:34:30,862 --> 00:34:32,864 ஓ, ஆனால் உனக்குத் தெரியும், இல்லையா? 402 00:34:41,665 --> 00:34:44,042 அவர்தான் உன் அப்பா. 403 00:34:44,042 --> 00:34:45,918 - கோ ஹான்சுதான்... - வாயை மூடு என்றேன்! 404 00:35:08,859 --> 00:35:10,694 சூட் அறை 405 00:35:12,988 --> 00:35:16,033 உடனடியாக கோ ஹான்சுவிடம் பேச வேண்டும். 406 00:35:16,992 --> 00:35:19,369 - தாமதமாகிவிட்டது... - அவனை உள்ளே விடு. 407 00:35:30,214 --> 00:35:32,007 தேவைப்பட்டால் உன்னை அழைக்கிறேன். 408 00:35:37,596 --> 00:35:39,014 உட்காருவோம். 409 00:35:39,014 --> 00:35:40,933 நீங்கள் அவளை ஒருபோதும் சந்தித்திருக்கக் கூடாது. 410 00:35:42,392 --> 00:35:45,562 அகிகோ. அவள் எனக்குக் கொடுத்த வாக்கை மீறினாள். 411 00:35:47,189 --> 00:35:48,690 எனவே நான் உறவை முறித்துக்கொள்ள முயற்சித்தபோது, 412 00:35:49,233 --> 00:35:51,318 மிகவும் அபத்தமான விஷயத்தைச் சொன்னாள். 413 00:35:52,236 --> 00:35:53,820 அதில் கொஞ்சம்கூட... 414 00:35:56,073 --> 00:35:57,282 அதில் எந்த அர்த்தமும் இல்லை. 415 00:35:58,492 --> 00:36:00,994 ஆனால் அவளுடைய வார்த்தைக்கு மதிப்பளிப்பது எவ்வளவு முட்டாள்தனமானதோ... 416 00:36:03,413 --> 00:36:05,332 நான் அதை உங்கள் வாயால் கேட்க வேண்டும். 417 00:36:05,958 --> 00:36:07,501 அவள் உன்னிடம் என்ன சொன்னாள்? 418 00:36:10,337 --> 00:36:11,421 அவள்... 419 00:36:15,425 --> 00:36:16,552 நீங்கள்தான் என் அப்பா... 420 00:36:20,639 --> 00:36:21,932 என்று சொன்னாள். 421 00:36:32,401 --> 00:36:34,403 அது உண்மை இல்லை என்று சொல்லுங்கள்! 422 00:36:47,541 --> 00:36:48,625 இது உண்மைதான். 423 00:36:59,636 --> 00:37:01,555 அப்போது நான் மீன் தரகராக இருந்தேன். 424 00:37:02,931 --> 00:37:04,850 நான் ஒசாகாவுக்கும் பூஸானுக்கும் இடையே பயணம் செய்தேன். 425 00:37:05,934 --> 00:37:10,272 16 வருடங்களாக நான் என் தாய்நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. 426 00:37:12,900 --> 00:37:16,236 இது என்னை பாதிக்கும் என்று நினைக்கவில்லை, ஆனால் அது செய்தது. 427 00:37:19,156 --> 00:37:20,866 அவரைக் கட்டாயப்படுத்தினீர்களா? 428 00:37:22,534 --> 00:37:23,535 நிச்சயமாக இல்லை. 429 00:37:24,578 --> 00:37:26,455 ஆனால் அவரைப் பயன்படுத்திக்கொண்டீர்கள். 430 00:37:27,873 --> 00:37:29,208 நீங்கள் செய்திருக்க வேண்டும்! 431 00:37:29,208 --> 00:37:31,084 அதைத்தான் நீ நம்ப விரும்புகிறாயா? 432 00:37:32,628 --> 00:37:35,714 ஒரு ஏழை கிராமத்து பெண்ணிடம் சூழ்ச்சி செய்தேன் என்றா? 433 00:37:37,257 --> 00:37:39,426 அவள் என்னைக் காதலித்தாள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக... 434 00:37:39,426 --> 00:37:40,594 அது சாத்தியமில்லை. 435 00:37:43,222 --> 00:37:44,681 நீங்கள் ஒரு மோசமான மனிதர். 436 00:37:45,390 --> 00:37:46,517 பணத்தாசை பிடித்தவர்! 437 00:37:47,017 --> 00:37:48,268 சுயநலவாதி. 438 00:37:49,353 --> 00:37:52,397 அப்படியென்றால், நீ எப்படிப்பட்டவன்? 439 00:37:54,942 --> 00:37:56,777 ஏனென்றால் எனக்குள் ஓடும் அதே ரத்தம்தான்... 440 00:37:58,862 --> 00:38:00,364 உனக்குள்ளும் ஓடுகிறது. 441 00:38:02,866 --> 00:38:06,036 இத்தனை வருடங்களாக நீ அப்பா என்று கூப்பிட்ட அந்த முட்டாளின் ரத்தம் இல்லை. 442 00:38:06,995 --> 00:38:09,039 என்னை மோசமானவன் என்று சொல்ல நீ யார்? 443 00:38:09,039 --> 00:38:10,791 நான் உங்களைப் பார்த்தேன். 444 00:38:12,626 --> 00:38:13,961 அன்றிரவு பண்ணையில்! 445 00:38:13,961 --> 00:38:15,337 அதற்கு என்ன? 446 00:38:16,463 --> 00:38:17,965 நான் உன்னிடம் என்ன சொன்னேன்? 447 00:38:20,175 --> 00:38:21,385 எதிர்காலத்தைப் பார். 448 00:38:21,885 --> 00:38:22,886 நோவா, 449 00:38:24,930 --> 00:38:26,557 எப்போதும் எதிர்காலத்தைப் பார். 450 00:38:35,983 --> 00:38:37,025 அன்று... 451 00:38:38,819 --> 00:38:40,696 நான் பேசியதை நீ கேட்டது எனக்குத் தெரியும். 452 00:38:43,365 --> 00:38:44,783 நீ திரும்பிப் பார்க்கவில்லை. 453 00:38:48,704 --> 00:38:50,205 நீ என்னுடையவன். 454 00:38:54,418 --> 00:38:55,419 நோவா... 455 00:38:57,963 --> 00:39:00,132 கடைசியாக இந்த பாசாங்கு செய்வதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கலாம். 456 00:39:02,551 --> 00:39:03,719 அறைக்கு போய் தூங்கு. 457 00:39:04,219 --> 00:39:06,305 காலையில் எழுந்தவுடன், உனக்குப் புரியும். 458 00:39:06,889 --> 00:39:08,515 எல்லாம் வித்தியாசமாக இருக்கும். 459 00:39:10,434 --> 00:39:12,186 அந்த உணர்வுகள் போய்விடும். 460 00:39:15,856 --> 00:39:17,649 நான் அப்படி செய்வேன். 461 00:39:55,562 --> 00:39:57,397 அவர்கள் எதிரிகள். 462 00:39:58,106 --> 00:39:59,650 அப்படித்தான் எங்களுக்குச் சொல்லப்பட்டது. 463 00:40:02,486 --> 00:40:06,573 அவர்கள் வந்து எங்கள் பெண்களைக் கற்பழிக்கப் போகிறார்கள், வீடுகளை அழிக்கப் போகிறார்கள் என்று. 464 00:40:08,951 --> 00:40:10,702 நான் அவர்களை நம்பினேன். 465 00:40:14,331 --> 00:40:18,252 நான் என் மனைவியைப் பற்றி நினைத்தேன், 466 00:40:18,961 --> 00:40:21,713 எங்களுக்கு இன்னும் பிறக்காத குழந்தைகளைப் பற்றி, 467 00:40:22,923 --> 00:40:24,716 என் பெற்றோர்களைப் பற்றி. 468 00:40:26,260 --> 00:40:29,054 அப்போது அவர்கள் இருவரும் உயிருடன் இருந்தார்கள். 469 00:40:33,851 --> 00:40:37,688 நாங்கள் எல்லோரும் துவண்டுபோயிருந்தோம். 470 00:40:37,688 --> 00:40:39,439 பட்டினி கிடந்தோம். 471 00:40:44,987 --> 00:40:49,867 வெயில் இரக்கமற்றதாக இருந்தது. 472 00:40:52,911 --> 00:40:56,623 பூச்சிகள், அவை எங்களை மொய்த்தன. 473 00:41:02,713 --> 00:41:06,550 அந்த மாதங்களில் நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தோம். 474 00:41:09,678 --> 00:41:14,057 அந்த நிலைமைகளில், நாங்கள் மனிதர்களாகவே இல்லை. 475 00:41:18,061 --> 00:41:22,733 அதனால், "நாம் இப்படித்தான் சாகப் போகிறோம்" என்று நினைத்தேன்." 476 00:41:25,485 --> 00:41:27,196 அப்படித்தான் நான் நினைத்தேன். 477 00:41:33,285 --> 00:41:34,494 அதோடு... 478 00:41:35,954 --> 00:41:38,415 உத்தரவுகள் வந்ததும்... 479 00:41:42,419 --> 00:41:45,130 என் ஆன்மா என் உடம்பிலிருந்து பிரிந்துவிட்டது... 480 00:41:48,634 --> 00:41:50,677 நான் சொன்னபடி செய்தேன். 481 00:41:57,184 --> 00:42:00,103 ஆனால் அது கடைசி உத்தரவு இல்லை. 482 00:42:00,771 --> 00:42:02,397 இன்னொன்று இருந்தது. 483 00:42:09,154 --> 00:42:10,489 "எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்." 484 00:42:12,324 --> 00:42:14,159 அதைத்தான் எங்களிடம் சொன்னார்கள். 485 00:42:16,078 --> 00:42:18,914 அந்த உத்தரவை நான் பின்பற்றினேன். 486 00:42:26,630 --> 00:42:29,258 கடந்த காலத்தை மறந்துவிடலாம் என்று நினைத்த 487 00:42:30,551 --> 00:42:33,387 நாங்கள் எல்லோரும் முட்டாள்கள். 488 00:42:35,681 --> 00:42:37,641 அப்போது நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? 489 00:42:38,892 --> 00:42:44,147 அதையே நினைத்துக்கொண்டு எங்களுடைய மீதமுள்ள வாழ்நாளை கழிப்பதா? 490 00:43:08,589 --> 00:43:12,009 உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். 491 00:43:47,628 --> 00:43:52,966 அதுதான் 492 00:43:52,966 --> 00:43:57,763 எந்த சந்தேகமும் இல்லை 493 00:43:58,388 --> 00:44:03,727 ஆனால் 500 வருடங்கள் ஒன்றாக இருக்க கேட்பதற்கு 494 00:44:03,727 --> 00:44:08,273 500 ஆண்டுகள் ஒன்றாக இருக்க வேண்டுமா? 495 00:44:08,815 --> 00:44:11,818 இது 496 00:44:11,818 --> 00:44:18,700 விதியின் தந்திரமா? 497 00:44:19,618 --> 00:44:22,162 என் எதிர்காலம் 498 00:44:22,746 --> 00:44:29,670 இப்போது இருட்டாகத் தெரிகிறது 499 00:44:30,712 --> 00:44:33,090 அதுதான் எந்த சந்தேகமும் இல்லை 500 00:44:50,274 --> 00:44:51,191 நோவா. 501 00:44:52,109 --> 00:44:53,569 நீ ஏன் இங்கே இருக்கிறாய்? 502 00:44:53,569 --> 00:44:54,653 அம்மா. 503 00:44:55,779 --> 00:44:58,448 என்ன? என்ன விஷயம்? 504 00:44:59,324 --> 00:45:00,325 உங்கள்... 505 00:45:00,868 --> 00:45:02,786 முகத்தைப் பார்க்க விரும்பினேன். 506 00:45:05,998 --> 00:45:08,000 கல்லூரியில் ஏதாவது நடந்ததா? 507 00:45:08,000 --> 00:45:09,626 மிகவும் கஷ்டமாக இருக்கிறதா? 508 00:45:09,626 --> 00:45:10,752 இல்லை. 509 00:45:12,129 --> 00:45:13,547 அங்கே எனக்குப் பிடித்திருக்கிறது. 510 00:45:14,506 --> 00:45:16,133 முதல் முறையாக, 511 00:45:17,092 --> 00:45:19,511 என்னால் எதையும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. 512 00:45:21,346 --> 00:45:22,890 பிறகு ஏன்... 513 00:45:23,515 --> 00:45:24,516 சொல். 514 00:45:25,184 --> 00:45:26,393 ஏன் வந்தாய்? 515 00:45:27,311 --> 00:45:28,812 நான் சொன்னேனே. 516 00:45:29,479 --> 00:45:31,148 உங்களைப் பார்க்க விரும்பினேன். 517 00:45:38,530 --> 00:45:39,865 நான் இப்போது திரும்பிப் போகிறேன். 518 00:45:40,574 --> 00:45:41,575 அதற்குள்ளா? 519 00:45:42,826 --> 00:45:44,620 இப்போதுதான் வந்தாய். 520 00:45:45,621 --> 00:45:47,206 இரவு தங்கு. 521 00:45:47,206 --> 00:45:48,665 காலையில் போகலாம். 522 00:45:49,666 --> 00:45:50,667 என்னால் முடியாது. 523 00:45:50,667 --> 00:45:52,211 நான் போக வேண்டும். 524 00:45:52,711 --> 00:45:54,463 நான் ஒரு நண்பரோடு ஒரு திட்டம் போட்டிருக்கிறேன். 525 00:45:58,217 --> 00:46:00,928 அப்போது உன்னை ரயிலுக்கு கூட்டிப் போகிறேன். 526 00:46:00,928 --> 00:46:02,012 பரவாயில்லை. 527 00:46:03,430 --> 00:46:05,766 நாள் உங்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று தெரியும். 528 00:46:05,766 --> 00:46:07,851 நீங்கள் ஓய்வெடுங்கள், அம்மா. 529 00:46:10,812 --> 00:46:12,648 உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். 530 00:46:14,233 --> 00:46:15,484 நோவா... 531 00:46:17,110 --> 00:46:18,695 அம்மா, எல்லாம் நன்றாக நடக்கும். 532 00:46:54,815 --> 00:46:55,816 நோவா. 533 00:46:56,483 --> 00:46:57,693 நோவா. 534 00:46:58,318 --> 00:47:00,112 என் மகனைப் பார்த்தீர்களா? 535 00:47:09,746 --> 00:47:12,624 நோவா! 536 00:47:35,355 --> 00:47:37,024 பிரேக்கிங் செய்தியறிக்கை. 537 00:47:37,024 --> 00:47:41,945 வயே எண்டர்பிரைசஸின் தலைமை நிர்வாக அதிகாரி மசாரு அபேவின் தற்கொலை பற்றிய 538 00:47:41,945 --> 00:47:45,782 அதிர்ச்சியான செய்தி உயர்மட்ட நிதித்துறை வட்டங்களில் எதிரொலிக்கிறது. 539 00:47:45,782 --> 00:47:47,659 அவருடைய கடைசி மேம்பாட்டுத் திட்டத்தின் மீதான 540 00:47:47,659 --> 00:47:52,331 சமீபத்திய சர்ச்சைகள் வரை திரு. அபே ஒரு பிரசித்திபெற்ற நபராக இருந்தார். 541 00:47:53,081 --> 00:47:57,419 அவரது உடல் சுபு சங்காகு தேசிய பூங்காவில் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது. 542 00:47:58,462 --> 00:48:00,923 ஒரு குன்றின் உச்சியிலிருந்து 543 00:48:00,923 --> 00:48:05,928 ஒரு மனிதரின் உடல் விழுந்ததாக பாதையில் இருந்த சாட்சிகள் விவரித்தனர். 544 00:48:07,012 --> 00:48:10,349 {\an8}அதிகாரிகள் அந்தப் பகுதியைத் தேடியபோது, 545 00:48:10,349 --> 00:48:14,686 {\an8}அவர்கள் திரு. அபேவின் ஷூக்களைக் கண்டுபிடித்தனர், ஆனால் தற்கொலைக் குறிப்பு இல்லை. 546 00:48:15,270 --> 00:48:17,773 விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. 547 00:48:18,732 --> 00:48:19,816 இப்போது அடுத்த செய்தி... 548 00:48:21,026 --> 00:48:25,489 பணமில்லாமல், நம்பியிருக்க யாருமில்லாமல் அவன் எங்கே இருக்க முடியும்? 549 00:48:25,489 --> 00:48:27,533 என் ஆட்கள் இன்னும் அவனைத் தேடுகிறார்கள், 550 00:48:28,116 --> 00:48:29,451 நாடு முழுவதும் தேடுகிறார்கள். 551 00:48:29,451 --> 00:48:31,078 வாரங்கள் ஆகின்றன! 552 00:48:31,828 --> 00:48:33,664 எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். 553 00:48:33,664 --> 00:48:34,998 அவனுக்கான எந்த அறிகுறியும் இல்லை. 554 00:48:36,917 --> 00:48:38,669 எதுவாக இருந்தாலும் நான் அவனைக் கண்டுபிடிப்பேன். 555 00:48:39,878 --> 00:48:41,421 நான் கைவிட மாட்டேன். 556 00:48:44,633 --> 00:48:45,759 நம்மைப் பாருங்கள். 557 00:48:47,261 --> 00:48:48,720 இது நம் தவறு. 558 00:48:50,472 --> 00:48:52,599 அது எப்பொழுதும் இங்கேதான் வந்து நின்றிருக்கும். 559 00:48:53,642 --> 00:48:54,768 முட்டாள்தனமாக பேசுவதை நிறுத்து. 560 00:48:54,768 --> 00:48:56,353 அதுதான் உண்மை! 561 00:48:57,229 --> 00:48:58,730 நாம் அவனை அழித்துவிட்டோம். 562 00:48:58,730 --> 00:48:59,815 இல்லை. 563 00:49:01,233 --> 00:49:04,778 சுன்ஜா, உன்னுடைய எல்லா தியாகங்களும், 564 00:49:04,778 --> 00:49:06,280 என்னுடைய எல்லா பாவங்களும், 565 00:49:07,030 --> 00:49:08,949 அதை நாம் அவனுக்காக செய்தோம். 566 00:49:10,033 --> 00:49:12,202 அவன் அதை வேண்டாம் என்றான். 567 00:49:13,954 --> 00:49:16,540 நான் இன்னும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். 568 00:49:31,180 --> 00:49:32,931 அன்று இரவு... 569 00:49:35,017 --> 00:49:37,561 அவன் விடைபெற வந்திருக்கிறான். 570 00:49:41,565 --> 00:49:44,818 என்னிடம் கவலைப்படாதே என்று சொல்ல, அதை அவன் சொல்ல வேண்டியிருந்திருக்கிறது. 571 00:49:50,699 --> 00:49:52,451 அதுதான் அவனுடைய கருணை. 572 00:50:18,227 --> 00:50:19,561 அவன் போய்விட்டான். 573 00:50:22,022 --> 00:50:24,441 அவனுக்கான எந்த அறிகுறியும் இல்லை. 574 00:50:30,989 --> 00:50:32,407 சுன்ஜா. 575 00:51:53,071 --> 00:51:54,573 கோ! 576 00:51:54,573 --> 00:51:59,286 நீங்கள் ஒசாகாவுக்கு திரும்பி வந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை? 577 00:52:01,622 --> 00:52:02,623 சியர்ஸ்! 578 00:52:05,167 --> 00:52:06,752 ஓ, இல்லை! 579 00:52:08,045 --> 00:52:10,589 எனக்கு போதையேறிவிட்டது. 580 00:52:15,344 --> 00:52:18,889 கோ, விளையாட விரும்புகிறீர்களா? 581 00:52:20,224 --> 00:52:21,225 கோ? 582 00:52:22,893 --> 00:52:23,977 தொலைந்து போ! 583 00:52:47,543 --> 00:52:49,211 அதைத் தொடருங்கள்! 584 00:53:39,928 --> 00:53:41,597 நான் சிறுமியாக இருந்தபோது, 585 00:53:42,431 --> 00:53:47,728 யோங்டோவில் கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரைகளைப் பற்றி என் அப்பா சொல்வார். 586 00:53:49,563 --> 00:53:51,148 சொல்லிமாஸ். 587 00:53:52,649 --> 00:53:54,985 அவை இரவும் பகலும் ஓடுமாம். 588 00:53:55,527 --> 00:54:00,365 அவற்றின் நிழல்களால் கூட தொடர முடியாத வேகத்தில் ஓடுவதால், 589 00:54:00,365 --> 00:54:03,660 அவற்றின் உடல்கள் அவற்றின் நிழல்களை விட்டு பிரிய வேண்டியிருந்தது என்று. 590 00:54:11,835 --> 00:54:13,212 மொஸாசு, 591 00:54:14,379 --> 00:54:15,380 எனக்கு... 592 00:54:16,798 --> 00:54:18,884 சில நேரங்களில் ஆச்சரியமாக இருக்கும்... 593 00:54:20,469 --> 00:54:23,597 இந்த உலகில் மற்றவர்களால் முடியாதபோது 594 00:54:23,597 --> 00:54:26,183 சிலரால் ஏன் வாழ முடிகிறது? 595 00:54:27,601 --> 00:54:30,062 அவர்கள் தங்கள் நிழல்களைக் கண்டுபிடிப்பவர்களும் 596 00:54:30,896 --> 00:54:32,731 கண்டுபிடிக்க முடியாதவர்களுமா? 597 00:54:34,274 --> 00:54:37,778 ஏனென்றால் ஒரு உடல் 598 00:54:39,238 --> 00:54:41,657 அதன் நிழல் இல்லாமல் வாழ முடியாது. 599 00:54:44,660 --> 00:54:46,578 அந்த நிழல்கள் நமக்குச் சொல்லும் 600 00:54:47,704 --> 00:54:50,457 நாம் எங்கே இருக்கிறோம் என்று. 601 00:54:57,422 --> 00:54:59,216 எதுவாக இருந்தாலும், 602 00:55:01,009 --> 00:55:04,096 நீயும் நானும் இங்கே இருக்கிறோம். 603 00:55:05,722 --> 00:55:08,475 நாம் நேசித்தவர்களில் பலர் மறைந்தாலும், 604 00:55:08,475 --> 00:55:10,561 நாம் இங்கே இருக்கிறோம், 605 00:55:11,311 --> 00:55:13,105 இந்த மேஜையில் அமர்ந்திருக்கிறோம். 606 00:55:18,110 --> 00:55:20,237 சாலமனும் இங்கே இருக்கிறான். 607 00:56:04,364 --> 00:56:09,953 நகானோ 608 00:56:27,137 --> 00:56:29,014 மன்னிக்கவும். 609 00:56:29,014 --> 00:56:30,891 உங்களுக்கு ஒரு வேலைக்காரன் தேவையா? 610 00:56:32,601 --> 00:56:35,312 நான் வேலை தேடுகிறேன். 611 00:56:39,691 --> 00:56:43,403 நீ அந்த கொரியாகாரன் இல்லைதானே? 612 00:56:44,112 --> 00:56:45,113 இல்லை. 613 00:56:45,697 --> 00:56:46,990 நான் இல்லை. 614 00:56:48,617 --> 00:56:50,244 நான் ஒரு கடின உழைப்பாளி. 615 00:56:51,161 --> 00:56:52,496 சத்தியமாக. 616 00:56:57,167 --> 00:56:58,627 அப்படியென்றால், 617 00:56:58,627 --> 00:57:00,212 நீ எப்படி செய்கிறாய் என்று பார்ப்போம். 618 00:57:09,638 --> 00:57:11,306 உன் பெயரைக் கேட்க மறந்துவிட்டேன். 619 00:57:17,229 --> 00:57:18,730 ஒகாவா. 620 00:57:20,774 --> 00:57:22,526 ஒகாவா மினாடோ. 621 00:57:53,807 --> 00:57:57,811 பச்சிங்கோ 622 00:59:12,302 --> 00:59:14,304 வசனத் தமிழாக்கம் அருண்குமார்