1 00:00:05,797 --> 00:00:09,176 என்ன இது, பாபி. எழுந்திரு. கப்பலா கவிழ்ந்துவிட்டது. 2 00:00:09,259 --> 00:00:12,638 நம்மிடம் பணம் தீர்ந்துவிட்டது, நம் விளையாட்டை யாரும் வாங்கவில்லை. 3 00:00:13,222 --> 00:00:16,015 கப்பல் தான் கவிழ்ந்துவிட்டது. 4 00:00:16,683 --> 00:00:18,602 இல்லை, அப்படி இல்லை. 5 00:00:18,685 --> 00:00:23,190 ப்ளேபென்னை முதலீட்டாளர்கள் நிராகரித்ததால், அது முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை. 6 00:00:23,273 --> 00:00:25,776 அதற்கு அதுதான் அர்த்தம், டேனா. 7 00:00:25,859 --> 00:00:28,820 நான் எதற்குமே லாயக்கில்லாதவள். நான் என்ன நினைக்கிறேன் என்றால்... 8 00:00:28,904 --> 00:00:33,617 படுத்து விட்டதா? ஒரு சில ஆட்டக்காரர்களை இழந்ததால் “மித்திக் குவெஸ்ட்” திரைப்படம் படுத்து விட்டதா? 9 00:00:33,700 --> 00:00:36,203 புதிய மென்பொருள் விரிவாக்கம் இல்லையென்றால், திரைப்படம் வெற்றியடைய 10 00:00:36,286 --> 00:00:37,996 அதற்கென்று உள்ள ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். 11 00:00:38,080 --> 00:00:39,122 காலாண்டின் எண்ணிக்கையைப் பார். 12 00:00:39,206 --> 00:00:40,207 ஜாக்யூஸ் மற்றும் ஜீன்-லாக், 13 00:00:40,290 --> 00:00:44,503 விளையாட்டையும், திரைப்படத்தையும் சரியாக கவனிக்க, நான் செக்கு மாடு போல உழைத்துள்ளேன். 14 00:00:44,586 --> 00:00:46,922 அப்புறம் ஒரு தயாரிப்பாளராக, உங்கள் பரோலின் விதிமுறைகளை... 15 00:00:47,005 --> 00:00:48,382 ...நான் பூர்த்தி செய்ததாக நினைக்கிறேன். 16 00:00:49,675 --> 00:00:51,468 ஆக, அவ்வளவுதானா? 17 00:00:51,552 --> 00:00:54,263 நீங்கள் சுதந்திரமாக மீண்டும் நிதித்துறையில் பணிபுரியலாம் மற்றும் 18 00:00:54,346 --> 00:00:56,473 சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ளவராக ஆகலாம். 19 00:00:58,058 --> 00:00:59,309 கடைசியாக சொன்னதைப் பற்றி கவலை இல்லை. 20 00:01:00,978 --> 00:01:03,397 உங்களின் அடுத்த திட்டம் என்ன, திரு. பக்ஷி? 21 00:01:03,981 --> 00:01:06,108 நான் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளேன். 22 00:01:07,943 --> 00:01:08,944 ம், ஒருவேளை நான்... 23 00:01:09,027 --> 00:01:12,698 ...என் முகத்தில் தலையணையை அமுக்கி, தற்கொலை செய்துகொள்ளலாம். 24 00:01:14,074 --> 00:01:16,368 கடைசியாக அதை மட்டும் தான் செய்ய முடியும். 25 00:01:16,451 --> 00:01:19,997 பாரு, நீ மீண்டும் ஒருங்கிணைய நேரம் செலவு செய்ய வேண்டும் மற்றும் நீ... 26 00:01:20,080 --> 00:01:23,083 ரொம்ப பண்ணுகிறேனா? மன்னிக்கவும். நான் வருத்தத்தில் இருக்கிறேன். 27 00:01:23,166 --> 00:01:24,960 நாங்கள் செய்தது... 28 00:01:25,043 --> 00:01:26,753 ஒரு பெரிய... 29 00:01:26,837 --> 00:01:27,838 ...தவறு. 30 00:01:42,686 --> 00:01:44,313 எவ்வளவு காலமாக இப்படி இருக்கிறாள்? 31 00:01:44,396 --> 00:01:45,397 இரண்டு நாட்களாக. 32 00:01:46,481 --> 00:01:48,734 எனக்குப் புரியவில்லை. இந்த விளையாட்டு பிரபலமடையவே இல்லை. 33 00:01:49,234 --> 00:01:52,029 ஆம். அவள் அங்கு வாரக் கணக்கில் உட்கார்ந்து, 34 00:01:52,112 --> 00:01:55,199 கோடிங்கை முழுமையாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக செய்வாள். 35 00:01:56,658 --> 00:01:58,285 எனவே, நாம் என்ன செய்யப் போகிறோம்? 36 00:02:01,413 --> 00:02:03,123 தெரியவில்லை. 37 00:02:04,374 --> 00:02:05,209 உனக்குத் தெரியாதா? 38 00:02:07,544 --> 00:02:08,711 தெரியாது. 39 00:02:08,794 --> 00:02:10,464 அடச்சே. 40 00:02:11,507 --> 00:02:16,094 அதாவது உனக்கு தெரியவில்லை என்றாலும் தெரிந்தது போல நடிப்பாயே. 41 00:02:18,472 --> 00:02:19,306 ஆமாம். 42 00:02:21,058 --> 00:02:22,059 ஏன் இப்படி? 43 00:02:23,268 --> 00:02:25,521 அவள் சிறியவள். நீ பெரியவன். 44 00:02:25,604 --> 00:02:28,524 இது ஒரு பெரிய பிரச்சினை. நீ உன் திறமையைக் காட்டு. 45 00:02:31,151 --> 00:02:34,863 வித்தியாசமாக இருக்கிறது, 46 00:02:34,947 --> 00:02:38,158 ஏதோ உடைந்தது போல 47 00:02:39,785 --> 00:02:41,328 அதை எப்படி சரிசெய்வது என தெரியவில்லை. 48 00:02:43,622 --> 00:02:47,334 சரி, இதை நீயே கண்டுப்பிடி, இல்லை என்றால் உன் கூட்டாளி அங்கிருந்து வெளியே வரமாட்டாள். 49 00:02:52,297 --> 00:02:53,590 டேவிட், நீ திடமாக இருக்க வேண்டும். 50 00:02:54,174 --> 00:02:57,177 ஹாலிவுட்டில் என் பயணம் துவங்கும் முன்னே முடிந்துவிட்டது. 51 00:02:57,261 --> 00:03:00,430 சரி, இது உதவும் என நினைக்கிறேன். இந்தா. 52 00:03:01,348 --> 00:03:02,182 இது குக்கீஸா? 53 00:03:03,058 --> 00:03:04,226 ஆமாம். 54 00:03:05,561 --> 00:03:07,604 -என்னிடம் பொய் சொல்லிவிட்டாய். -செய்ய வேண்டியதைத் தான் செய்தேன். 55 00:03:09,314 --> 00:03:12,025 -என்னது இது? -இது என் பணி நீக்கத்திற்கான ஆவணங்கள். 56 00:03:13,610 --> 00:03:14,736 ராஜினாமா செய்கிறாயா? 57 00:03:14,820 --> 00:03:15,988 இல்லை, நீ என்னை பணிநீக்கம் செய்கிறாய். 58 00:03:17,072 --> 00:03:19,700 -குழம்பமாக இருக்கு. -மித்திக் குவெஸ்டில் எண்ணிக்கை குறைகிறது. 59 00:03:19,783 --> 00:03:22,494 ஆனால் நீ ஆட்டக்காரர்களை மீண்டும் வரவழைத்தால், மான்ட்ரியல் திரைப்படத்தை மீண்டும் தொடங்கும். 60 00:03:22,578 --> 00:03:25,080 புதிதாக ஒன்றை உருவாக்க, இது உனக்கான வாய்ப்பு. 61 00:03:25,163 --> 00:03:27,416 ஆனால் அதைச் செய்ய நீ மதிக்கப்பட வேண்டும், 62 00:03:27,499 --> 00:03:29,042 அப்படியென்றால், உன்னைப் பார்த்து பயப்பட வேண்டும். 63 00:03:29,751 --> 00:03:30,586 உன்னை நீக்கினால் பயம் வருமா? 64 00:03:30,669 --> 00:03:32,462 அயன் மற்றும் ஒரு திரைப்பட நட்சத்திரத்தை எதிர்கொண்டது 65 00:03:32,546 --> 00:03:34,381 உன்னைச் சுற்றி ஒரு மர்ம சக்தியை உருவாக்கியுள்ளது. 66 00:03:34,464 --> 00:03:36,175 அலுவலகம் முழுவதும் இதைப் பற்றி பேசுகிறது. 67 00:03:37,968 --> 00:03:40,137 இன்று காலை, நான் கிச்சனில் இருந்தபோது 68 00:03:40,721 --> 00:03:42,014 நான் கொஞ்சம் மர்மத்தை உணர்ந்தேன். 69 00:03:42,097 --> 00:03:44,349 ஆம், அந்த மர்மம் தான் அவர்கள் உன்னைப் பார்த்து பயப்பட வைக்கும், 70 00:03:44,433 --> 00:03:45,851 ஆனால் நீ உன் பயணத்தை முடிக்க வேண்டும். 71 00:03:47,102 --> 00:03:49,146 உனக்கு ஆதரவாக இருக்கும் நபரை நீ வெளியேற்ற வேண்டும். 72 00:03:49,730 --> 00:03:51,023 இது பைத்தியக்காரத்தனம். 73 00:03:51,648 --> 00:03:55,903 என்னை பணி நீக்கம் செய். உனக்குள் இருக்கும் அந்த கொடூர உள்ளுணர்வை அவர்களுக்கு காட்டு. 74 00:03:57,738 --> 00:04:00,866 சரி. சரி. 75 00:04:01,533 --> 00:04:02,784 சரி. 76 00:04:06,079 --> 00:04:07,080 ஜோ. 77 00:04:08,582 --> 00:04:10,626 -நான் அங்கு வரவா? -உனக்கு எங்கு வசதியோ அங்கே இரு. 78 00:04:14,713 --> 00:04:15,714 ஜோ... 79 00:04:19,384 --> 00:04:22,179 அது கடினம், ஏனென்றால் எனக்கு இதுவரை இருந்ததிலே சிறந்த உதவியாளர் நீதான். 80 00:04:23,514 --> 00:04:24,515 சரி. 81 00:04:28,435 --> 00:04:29,394 உன்னை பணிநீக்கம் செய்கிறேன். 82 00:04:30,437 --> 00:04:34,066 நல்லது. குட்பை, டேவிட். 83 00:04:36,193 --> 00:04:37,319 பை, ஜோ. 84 00:04:44,701 --> 00:04:47,204 -என்ன செய்கிறாய்? -அந்த சக்திக்கு சக்தி சேர்க்கிறேன். 85 00:04:51,667 --> 00:04:57,422 என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். அவன் என்னை பணி நீக்கம் செய்துவிட்டான். 86 00:05:00,717 --> 00:05:05,305 அவன் மோசமானவன். நீங்கள் கவனமாக இருங்கள். 87 00:05:07,307 --> 00:05:08,433 வாழ்த்துக்கள். 88 00:05:12,938 --> 00:05:14,565 குட்பை. 89 00:05:15,649 --> 00:05:17,860 குட்பை. 90 00:05:19,528 --> 00:05:20,904 குட்பை. 91 00:05:20,988 --> 00:05:22,781 அவனுக்கு யாராவது குக்கி கொடுங்கள்! 92 00:05:23,699 --> 00:05:25,158 அது, பாதிக்கும் வகையில் இருந்தது. 93 00:05:32,916 --> 00:05:34,042 இருப்பினும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. 94 00:05:46,680 --> 00:05:47,681 அசல் ஆவணம் 95 00:05:47,764 --> 00:05:51,393 பிராட், இதைப் பார். இது எனது முதல் போனஸ் காசோலை. 96 00:05:52,311 --> 00:05:53,562 உன்னால் நம்ப முடிகிறதா? 97 00:05:53,645 --> 00:05:58,525 நான் இப்போது மதிக்கப்படும் தொழிலதிபராகிவிட்டேன் என நினைக்கிறேன், நண்பா! 98 00:05:58,609 --> 00:06:01,612 மன்னித்துவிடு, தேவையில்லாமல் பேசிவிட்டேன். கேரலுடன் சுற்றிக் கொண்டிந்தேன். 99 00:06:05,532 --> 00:06:07,034 என்ன பிரச்சினை? நீ நலம் தானே? 100 00:06:07,826 --> 00:06:08,952 நீ... 101 00:06:10,162 --> 00:06:12,748 என் காசோலையை தொட்டுப் பார்க்கிறாயா? அது உன்னை நன்றாக உணர வைக்குமா? 102 00:06:12,831 --> 00:06:15,626 ஆனால் அதை மடிக்காதே, ஏனென்றால் அதை என் எதிர்கால பத்திரிக்கையில் வைக்க விரும்புகிறேன். 103 00:06:16,960 --> 00:06:19,505 பணத்தை துரத்துவது ஜாலியாக இருக்கும். அது ஆட்டத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும். 104 00:06:21,215 --> 00:06:22,966 ஆனால், நீ விளையாட்டை வென்றுவிட்டால்? 105 00:06:23,050 --> 00:06:24,801 என்ன விளையாட்டு? 106 00:06:25,594 --> 00:06:28,222 இந்த வாழ்க்கை தான். 107 00:06:29,598 --> 00:06:33,644 கடந்த வருடத்தில் இருந்து, நான் மிகவும் கடினமாகவும், வேகமாகவும் விளையாடிவிட்டேன். 108 00:06:33,727 --> 00:06:36,438 குற்றவாளி, பிறகு துப்புரவுத் தொழிலாளி, பிறகு நிதித் துறைத் தலைவராகிவிட்டேன், 109 00:06:36,522 --> 00:06:37,523 அது அவ்வளவு எளிதாக இருந்தது. 110 00:06:38,440 --> 00:06:41,068 -நான் தான் நிதித் துறை தலைவர். -நான் உனக்கு வழிகாட்டியதால் தான் அப்படியானாய். 111 00:06:41,151 --> 00:06:43,904 -உன்னிடமிருந்து ஒரு நொடியில் எடுக்க முடியும். -நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன், 112 00:06:43,987 --> 00:06:45,447 ஏனென்றால் நான் ஒரு பயங்கரமான முதலாளி. 113 00:06:45,531 --> 00:06:49,034 ஓ, விடு. நான் தனி ஆளாய் இருந்து உன்னுடைய எல்லாக் கொள்கைகளையும் கைவிடும்படி செய்தேன். 114 00:06:49,117 --> 00:06:51,912 ஒரே இரவில் உன்னை பொதுவுடைமைவாதியிலிருந்து, நாய் பொம்மையை கவ்வுவது போல காசோலையை 115 00:06:51,995 --> 00:06:54,122 கவ்வும் ஒரு பேராசை கொண்ட முதலாளியாக மாற்றிவிட்டேன். 116 00:06:55,582 --> 00:06:56,583 அடக், கடவுளே. நீ சொல்வது சரி தான்! 117 00:06:59,044 --> 00:07:00,546 -அதை எடுக்க விரும்புகிறாயா? -ஆமாம். 118 00:07:00,629 --> 00:07:01,797 சரி... 119 00:07:03,841 --> 00:07:07,135 இல்லை, உன் வேலை பத்திரமாக உள்ளது. 120 00:07:09,263 --> 00:07:10,597 எனக்கு ஒரு உண்மையான சவால் தான் வேண்டும். 121 00:08:41,438 --> 00:08:42,813 இதோ. 122 00:08:44,024 --> 00:08:46,360 எல்லோரும் இங்கு கொஞ்சம் கவனிக்கிறீர்களா? 123 00:08:47,528 --> 00:08:49,488 உங்களில் சிலருக்கு 124 00:08:49,571 --> 00:08:53,367 எம்கியூ திரைப்படம் ரத்தானதும், ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததும் தெரியும். 125 00:08:54,076 --> 00:08:57,454 ஆனால், உறுதி, நாங்கள் இதைச் சரிசெய்துவிடுவோம். 126 00:09:03,168 --> 00:09:08,382 ஆம், ஏனென்றால் அதற்கு நான்தான் பொறுப்பு, எனவே பயப்படாதீர்கள். 127 00:09:12,553 --> 00:09:15,347 கொஞ்சம் பயப்படுங்கள். எனக்குப் பயப்படுங்கள், ஆனால் சூழ்நிலையைப் பார்த்து பயப்படாதீர்கள். 128 00:09:16,974 --> 00:09:18,100 ஏனென்றால் என்னிடம் ஒரு திட்டமிருக்கு. 129 00:09:18,934 --> 00:09:22,437 நாம் மித்திக் குவெஸ்ட்டுக்கு ஒரு புதிய விரிவாக்கத்தை அறிமுகப்படுத்தப் போகிறோம். 130 00:09:22,521 --> 00:09:27,067 அது என்ன? தெரியாது. யாருக்குத் தெரியும் என உங்களுக்குத் தெரியும் தானே? உங்களுக்குத் தெரியும். 131 00:09:27,150 --> 00:09:32,656 உங்களில் ஒருவர் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார் என நம்புகிறேன். 132 00:09:33,407 --> 00:09:34,992 புள்ளி விவரத்தின் படி, 133 00:09:35,868 --> 00:09:38,704 உங்களில் ஒருவராவது அப்படி இருந்தாக வேண்டும். இது எண்ணிக்கை பற்றிய விஷயம், இல்லையா? 134 00:09:38,787 --> 00:09:41,915 உங்களில் ஒருவர் துடிப்பான, இளமையான, அறியப்படாத, 135 00:09:41,999 --> 00:09:44,710 வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நபராக இருக்கலாம். இதோ அந்த வாய்ப்பு! 136 00:09:45,794 --> 00:09:50,257 உங்களின் சிறந்த யோசனைகளை பதிவு செய்யும் ஆவணம். யார் அந்த நபர்? 137 00:09:51,717 --> 00:09:53,427 ஆம்! ஆம், நீங்கள் தான்! 138 00:09:54,178 --> 00:09:55,095 மன்னிக்கவும், இங்கே வேலை செய்கிறீர்களா? 139 00:09:55,179 --> 00:09:58,473 என் பெயர் மைக்கீ, நானும் ஆண்டியும் இங்கு சோதனையாளர்களாக வேலை செய்கிறோம். 140 00:09:58,974 --> 00:10:00,350 ஆமாம், சார். வேலை ரொம்ப பிடிச்சிருக்கு. 141 00:10:01,518 --> 00:10:02,561 சரி. உங்களை வரவேற்கிறோம். 142 00:10:02,644 --> 00:10:05,147 ஆக, உங்களிடம் சிறந்த யோசனைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா? 143 00:10:05,230 --> 00:10:09,484 ஆமாம். நாங்கள், வெளி நபர்களின் கண்ணோட்டத்தை வேலையில் கொண்டு வர நினைக்கிறோம். 144 00:10:09,568 --> 00:10:11,737 ஆம். இது எங்களுக்கு இரண்டாவது வேலை மாதிரி. 145 00:10:11,820 --> 00:10:13,780 ஏறக்குறைய 30 வருடங்கள் நான் சட்டவல்லுநராக இருந்தேன். 146 00:10:13,864 --> 00:10:17,117 நான் கணக்கு ஆசிரியராக இருந்தேன். வீடியோ கேம் அவ்வளவாக விளையாடியதில்லை. 147 00:10:17,201 --> 00:10:20,746 நானும் தான். நான் என் மகனுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறேன். 148 00:10:20,829 --> 00:10:23,207 -அவனுக்கு வீடியோ கேம் ரொம்ப பிடிக்கும். -ம்-ம். 149 00:10:23,290 --> 00:10:25,417 ஆம், நான் இழந்த நேரத்தையெல்லாம் அனுபவிக்க முயல்கிறேன். 150 00:10:25,501 --> 00:10:29,254 அவனுடைய சிறுவயதுத் தருணங்களை ரொம்ப இழந்திருக்கிறேன். 151 00:10:32,216 --> 00:10:35,969 என் குழந்தையை விட சாராயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். 152 00:10:36,053 --> 00:10:38,305 ஹே. அது உன் தவறாக இருக்காது. 153 00:10:38,388 --> 00:10:40,516 ஆம். இரண்டு வருடங்களாக நான் குடிப்பதில்லை. 154 00:10:41,433 --> 00:10:42,434 -ஆம். -ஆஹா. 155 00:10:42,518 --> 00:10:44,019 இப்படியே இரு. இந்த தருணத்தில் வாழு. 156 00:10:44,102 --> 00:10:45,103 அற்புதம். 157 00:10:46,355 --> 00:10:47,439 நன்றி. 158 00:10:48,023 --> 00:10:50,317 நாம் வேறெதையோ பேசிக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். 159 00:10:50,400 --> 00:10:53,028 சரி, சிறந்த யோசனைகள். உங்களிடம் இருக்கிறதா? 160 00:10:53,111 --> 00:10:56,532 ஆம். நாங்கள் வெறும் சோதனையாளர்கள் மட்டுமல்ல அதைவிட திறமையானவர்கள், சார். 161 00:10:56,615 --> 00:10:59,243 இவர்களின் லட்சியத்தைப் பாருங்கள். இவர்கள் தங்களையே நம்புகிறார்கள். எனக்கு அது பிடிச்சிருக்கு. 162 00:10:59,326 --> 00:11:00,869 முன்னாள் கணக்கு ஆசிரியர், 163 00:11:00,953 --> 00:11:03,413 நம் நடைமுறையைப் பற்றி தெரிந்திருக்கும், இல்லையா? 164 00:11:03,497 --> 00:11:06,333 தன் மகனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயலும் ஒருவர். 165 00:11:07,543 --> 00:11:09,211 ஆனால், அவர்கள் அதை விரும்பி செய்கிறார்கள்! 166 00:11:09,294 --> 00:11:10,420 அதுதான் முக்கியம். 167 00:11:10,504 --> 00:11:13,048 யாரெல்லாம் உங்கள் யோசனைகளை சொல்ல விரும்புகிறீர்கள்? 168 00:11:13,131 --> 00:11:15,133 நாம் இதைச் செய்வோம்! சிறந்த ஒன்றை உருவாக்குவோம்! 169 00:11:17,010 --> 00:11:18,804 யோசனைகளைப் பதிவிடுங்கள். வாருங்கள். 170 00:11:18,887 --> 00:11:21,348 உங்கள் பெயர்களை, இந்த பழைய பட்டியலில் எழுதுங்கள். 171 00:11:30,482 --> 00:11:31,525 காஷ்மீர் பேண்ட்டுகள் 635 டாலர் கார்ட்டில் சேருங்கள் 172 00:11:34,361 --> 00:11:37,239 -ஹாய். -ஹாய். 173 00:11:37,990 --> 00:11:39,783 உன்னிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்க வேண்டும். 174 00:11:41,243 --> 00:11:46,415 என்னால் காஷ்மீர் பேண்ட்டைப் போட முடியுமா? சும்மா அப்படியே ஒய்வு நேரத்தில் போட்டுக்கொள்ள. 175 00:11:47,499 --> 00:11:49,877 சரி, ஓப்ரா. ஏன் இவ்வளவு செலவழிக்கிறாய்? 176 00:11:49,960 --> 00:11:53,213 ஏனென்றால் என்னிடம் பணம் இருக்கிறது. 177 00:11:53,297 --> 00:11:57,759 ஒருவர் நேர்மையற்ற முறையில் எவ்வளவு சம்பாதிப்பாரோ அவ்வளவு இருக்கிறது. பார்! 178 00:11:59,094 --> 00:12:00,095 அடடா. 179 00:12:01,221 --> 00:12:02,890 நிறைய பூஜ்யங்கள் இருக்கின்றன. 180 00:12:02,973 --> 00:12:05,350 என்ன பிரச்சினை? காசோலையை பிடித்துப் பார்க்கிறாயா? 181 00:12:06,393 --> 00:12:08,520 இல்லை, ஒன்றுமில்லை. உனக்காக சந்தோஷப்படுகிறேன். 182 00:12:08,604 --> 00:12:10,105 உனக்கு அந்தப் பணம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். 183 00:12:11,273 --> 00:12:12,274 நான் வந்து... 184 00:12:14,151 --> 00:12:15,152 நான்... 185 00:12:17,154 --> 00:12:19,990 நான் கிரிம்பாப்பில் இனிமேல் வேலை செய்ய வேண்டாம் என நினைக்கிறேன். 186 00:12:20,073 --> 00:12:22,075 ஐயோ. உண்மையாகவா? 187 00:12:22,659 --> 00:12:23,911 -ஆம். -ஏன்? 188 00:12:23,994 --> 00:12:27,122 ஒரு விசி கூட விளையாட்டில் முதலீடு செய்ய விரும்பவில்லை. 189 00:12:27,206 --> 00:12:29,791 அயனும் பாபியும் சேர்ந்து ஏதாவது செய்தால் கூட, 190 00:12:30,751 --> 00:12:32,503 அங்கு எனக்கு எதிர்காலம் இருப்பதாகத் தெரியவில்லை. 191 00:12:33,253 --> 00:12:35,839 -இருவரும் அவர்கள் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். -ஆம், செய்ய வேண்டும். 192 00:12:37,883 --> 00:12:39,343 சரி, இப்படி செய்தால் என்ன? 193 00:12:40,802 --> 00:12:45,098 நீ அவகாசம் எடுத்துக்கொள், உன் பிரச்சினையை சரிசெய்ய வழியை கண்டுபிடி, நான் உதவுகிறேன். 194 00:12:46,225 --> 00:12:51,355 வருடம் முழுக்க இங்கு அவகாடோ சாண்ட்விச் சாப்பிடும் அளவிற்கு என்னிடம் பணம் இருக்கிறது. 195 00:12:52,856 --> 00:12:57,110 இரவு உணவை எங்கு சாப்பிடலாம் என்பதை மட்டும் நீ முடிவு செய்தால் போதும். 196 00:13:02,449 --> 00:13:03,951 -ஹலோ. -ஹலோ. 197 00:13:05,953 --> 00:13:07,412 புது அத்தியாயம் தொடங்குகிறது. 198 00:13:08,330 --> 00:13:11,500 வாழ்க்கை ரொம்பப் பெரிது. இன்று ஒருநாள் முக்கியத்துவம் இல்லாததாக போய்விட்டது. 199 00:13:17,631 --> 00:13:19,967 என்ன ஆச்சு? இருவருக்கும் வேலை போய்விட்டதா? 200 00:13:20,551 --> 00:13:22,803 -வேலையிலிருந்து நின்றுவிட்டேன். -வேலையிலிருந்து நின்றுவிட்டேன். 201 00:13:23,804 --> 00:13:27,391 வேலையைப் பொறுத்தவரை, மோசமான நிலையிலிருந்து நான் வெளியே வரப் போகிறேன். 202 00:13:28,141 --> 00:13:33,981 அதாவது, அடுத்தது என்ன நடக்கும் என பயமாக இருந்தாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. 203 00:13:34,064 --> 00:13:40,863 விதியின் படி நடக்கிறது. மிகுந்த வலிமை உள்ளவளாக உணர்கிறேன். 204 00:13:41,655 --> 00:13:43,574 வலிமை எப்போதுமே என்னை ஈர்த்துவிடும். 205 00:13:44,199 --> 00:13:46,410 பின்விளைவின்றி இந்த வலிமையை பயன்படுத்த விரும்புகிறேன். 206 00:13:46,493 --> 00:13:50,831 சரி. சில கையாளாகாத மனிதர்களுக்காக வேலை செய்துவிட்டேன். 207 00:13:51,957 --> 00:13:54,334 இனி என் சொந்த நிறுவனத்தை ஆரம்பிக்க நினைக்கிறேன், தெரியுமா? 208 00:13:55,169 --> 00:13:56,170 புதுத் தொடக்கம். 209 00:13:56,920 --> 00:13:58,046 புது சவால். 210 00:14:01,842 --> 00:14:03,719 நண்பர்களே, இது முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால்... 211 00:14:03,802 --> 00:14:04,845 சம்மதம். 212 00:14:13,187 --> 00:14:14,438 முன்வந்ததற்கு நன்றி, நண்பர்களே. 213 00:14:14,521 --> 00:14:15,480 -நன்றி. -நன்றி. 214 00:14:15,564 --> 00:14:18,650 -எங்கள் யோசனைகளைப் பகிர ஆர்வமாக இருக்கிறோம். -ரொம்பவே. எங்களை அழைத்ததற்கு நன்றி. 215 00:14:18,734 --> 00:14:22,404 சரி, உங்களின் யோசனைகளைச் சொல்லுங்கள். காத்திருக்காதீர்கள். 216 00:14:22,487 --> 00:14:26,033 -சரி. ஒரு உலகை கற்பனை செய்யுங்கள்... -இதை யோசியுங்கள்... சரி. நீயே சொல். 217 00:14:26,116 --> 00:14:29,453 சரி. ஒரு உலகை கற்பனை செய்யுங்கள்... 218 00:14:29,536 --> 00:14:33,165 தரிசு நிலங்களால் நிரம்பியது. 219 00:14:33,248 --> 00:14:34,333 ஒரு பாலைவனப் பேரரசு. 220 00:14:34,416 --> 00:14:35,959 ஒரு பாச்சுலர் வீடு. 221 00:14:36,043 --> 00:14:37,628 இது ஒரு போர் வீரரைப் பற்றியது. 222 00:14:37,711 --> 00:14:39,046 ஒரு பெண் வீராங்கனையைப் பற்றியது. 223 00:14:39,129 --> 00:14:40,005 இது நாய்களைப் பற்றியது. 224 00:14:40,088 --> 00:14:43,926 நண்பர்களே இல்லாத ஒரு மந்திரவாதியைப் பற்றியது. ஆனால் அது நான் இல்லை. 225 00:14:44,009 --> 00:14:46,094 நிறைய உறவு வைத்துக்கொள்ளும் ஒரு போர்வீரரைப் பற்றியது. 226 00:14:47,638 --> 00:14:50,349 -இது நட்பை பற்றியப் பயணம். -இரு... குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதைப் பற்றியும். 227 00:14:50,432 --> 00:14:51,725 கணக்கைப் பற்றியதும் கூட. 228 00:14:51,808 --> 00:14:56,271 இந்தக் கதை எனக்கு ரொம்ப நெருக்கமானது... முடிந்துவிட்டது. 229 00:14:56,355 --> 00:14:58,941 இது என் பய உணர்வைப் பற்றியது. 230 00:14:59,024 --> 00:15:00,192 தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறலைப் பற்றியது. 231 00:15:00,275 --> 00:15:02,528 -என் மன அழுத்தத்தைப் பற்றியது. -என் மன அழுத்தத்தையும், பய உணர்வையும் பற்றியது. 232 00:15:02,611 --> 00:15:04,947 எனக்கு ஸ்பெக்ட்ரம் கோளாறு இருக்கிறது. 233 00:15:05,030 --> 00:15:06,240 நான் அதிகமாக கோபப்படுவேன். 234 00:15:06,865 --> 00:15:08,617 அப்புறம் எனக்கு மனஅழுத்தம் இருக்கிறது. 235 00:15:08,700 --> 00:15:10,452 நார்சீசிஸ ஆளுமைக் குறைபாடு இருக்கிறது. 236 00:15:10,536 --> 00:15:12,955 ஓசிடி, காரணமின்றி யோசிக்கும் நோய் இருக்கிறது. 237 00:15:13,038 --> 00:15:14,581 -க்ளமிடியா. -க்ளமிடியா என்றா சொன்னேன்? 238 00:15:14,665 --> 00:15:15,958 -நீரிழிவு நோய். -வகை 1. 239 00:15:16,041 --> 00:15:17,292 வகை இரண்டு. 240 00:15:17,376 --> 00:15:21,213 என் யோசனைகள் எல்லாவற்றையும் வீடியோ கேமில் பயன்படுத்த விரும்புகிறேன். 241 00:15:21,296 --> 00:15:25,300 இதுவரை நீங்கள் பார்த்திராத மாதிரி இருக்கும், கிட்டத்தட்ட “ஹாலோ” மாதிரி இருக்கும். 242 00:15:25,384 --> 00:15:28,887 அவன் பேண்டின் உள்ளே மிகப்பெரிய ஆயுதம் இருக்கும். 243 00:15:28,971 --> 00:15:30,430 அவளுடைய பேண்டின் உள்ளே. 244 00:15:30,514 --> 00:15:31,640 பிரச்சினையை கண்டுபிடித்துவிட்டால்... 245 00:15:31,723 --> 00:15:32,724 மண்டை வெடித்துவிடும். 246 00:15:32,808 --> 00:15:34,142 தைரியம் வரும். 247 00:15:34,226 --> 00:15:35,853 கொடூரமான வன்முறை இருக்கும். 248 00:15:35,936 --> 00:15:37,563 வன்முறை இருக்காது. 249 00:15:37,646 --> 00:15:39,398 ஆணின் முன்பக்கம் நிர்வாணமாகக் காட்டப்படும். 250 00:15:39,481 --> 00:15:40,607 அது அடிமையாக்குவதாக இருக்காது. 251 00:15:40,691 --> 00:15:42,317 அதற்கு நிறைய பணம் செலவாகும். 252 00:15:42,401 --> 00:15:44,152 -அது இயல்பானது தானே. எனவே... -ஆம். 253 00:15:44,236 --> 00:15:47,114 அவ்வளவுதான், சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 254 00:15:47,197 --> 00:15:48,866 நாம் அலுவலகத்தை மாற்றுகிறோமா? 255 00:16:04,965 --> 00:16:06,258 கிரிம்பாப் 256 00:16:12,848 --> 00:16:13,849 ஹாய். 257 00:16:17,936 --> 00:16:19,146 ஹாய். 258 00:16:20,814 --> 00:16:21,648 ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். 259 00:16:23,400 --> 00:16:25,527 -என்னது? -மதிய உணவு. 260 00:16:39,708 --> 00:16:41,835 பஃபல்லோ சிக்கன் பீட்சா வாங்கி வந்துள்ளாயா? 261 00:16:42,461 --> 00:16:44,630 ராஞ்ச் மற்றும் ப்ளூ சீஸூடன். 262 00:16:48,175 --> 00:16:49,384 நான் பயங்கரமான கூட்டாளி. 263 00:16:50,469 --> 00:16:53,597 நீ என்னிடம் ஒன்று கேட்டாய், அதை என்னால் தர முடியவில்லை. என்னை மன்னித்துவிடு. 264 00:16:54,848 --> 00:16:57,726 என் பலம் நுட்பங்களில் இல்லை. 265 00:16:57,809 --> 00:17:02,689 பிரச்சினைகளைப் பார்க்கும் கண்ணோட்டம் தான் என் பலமே. நம் இருவருக்கும் அதில்தான் பிரச்சினை ஏற்படுகிறது. 266 00:17:04,316 --> 00:17:06,401 ஆம். உண்மைதான். 267 00:17:09,363 --> 00:17:12,241 நாம் பிரிந்துவிட்டோம். நம் உறவு உடைந்துவிட்டது. 268 00:17:12,324 --> 00:17:16,118 என்னை நானே, 269 00:17:16,203 --> 00:17:18,579 “இதை எப்படி சரிசெய்வது?” என திரும்பத் திரும்ப கேட்டேன். 270 00:17:18,664 --> 00:17:22,125 பிறகுதான் ஒன்று தோன்றியது. 271 00:17:24,086 --> 00:17:25,087 என்ன தோன்றியது? 272 00:17:26,755 --> 00:17:30,717 “எப்படி சரிசெய்வது” என்ற கேள்விக்கான பதில் 273 00:17:31,927 --> 00:17:32,928 என்னவென்றால்... 274 00:17:34,930 --> 00:17:37,933 நாம் சரிசெய்ய கூடாது. 275 00:17:40,894 --> 00:17:42,229 நாம் சரிசெய்ய கூடாதா? 276 00:17:42,312 --> 00:17:45,232 நாம் இதைச் சரிசெய்யவே கூடாது. எப்போதுமே. 277 00:17:47,192 --> 00:17:49,736 -என்ன? -ஏதோ குழப்பமாக இருக்கிறாய், 278 00:17:49,820 --> 00:17:51,864 நான் தெளிவுபடுத்துகிறேன். 279 00:17:51,947 --> 00:17:53,365 இதை எப்படி புரிய வைப்பது? 280 00:17:53,448 --> 00:17:54,449 சரி. 281 00:17:55,576 --> 00:17:58,787 உள்ளது உள்ளபடியே இருக்கிறது. 282 00:18:00,330 --> 00:18:01,665 இது இன்னமும் குழப்புகிறது. 283 00:18:01,748 --> 00:18:03,584 “உள்ளது உள்ளபடியே இருக்கிறது” என்பது தெளிவாகப் புரிகிறதே. 284 00:18:03,667 --> 00:18:05,335 உள்ளது உள்ளபடியே இருக்கிறதா? 285 00:18:06,628 --> 00:18:08,338 இதுதான் உன்னுடைய பெரிய கண்டுபிடிப்பா? 286 00:18:08,422 --> 00:18:11,508 ஆம், நான் நான்தான். நான் செய்வதைத் தான் செய்வேன். 287 00:18:11,592 --> 00:18:14,595 நீ நீதான், நீ செய்வதைத் தான் செய்வாய். 288 00:18:14,678 --> 00:18:16,138 அது நமக்குப் போதும். 289 00:18:16,221 --> 00:18:19,266 அப்படியில்லை என்றால், நாம் அதை தொடரக் கூடாது. 290 00:18:19,349 --> 00:18:21,810 ஆனால் நான் உனக்கு அடிபணிந்து இருக்க வேண்டும். 291 00:18:21,894 --> 00:18:24,521 நீ மட்டும் தான் அப்படி நினைக்கிறாய். 292 00:18:25,981 --> 00:18:28,775 உன்னால் கற்பனை செய்ய முடியாது, ஆனால் உருவாக்க முடியும். 293 00:18:28,859 --> 00:18:33,989 என்னால் கற்பனை செய்ய முடியும், ஆனால் உருவாக்க முடியாது. உள்ளது உள்ளபடியே இருக்கிறது. 294 00:18:40,162 --> 00:18:41,705 உள்ளது உள்ளபடியே இருக்கிறது. 295 00:18:41,788 --> 00:18:47,794 ஆம். நாம் பிரிந்துவிட்டோம், ஆனால் சரியான இடத்தில் தான் பிரிந்திருக்கிறோம். 296 00:18:47,878 --> 00:18:52,299 ஆனால், ஏதோவொரு காரணத்திற்காக, நாம் இணைகிறோம். ஏனென்று தெரியவில்லை. 297 00:18:53,383 --> 00:18:56,512 மனிதர்கள் குழப்பமானவர்கள். உறவுகள் பைத்தியக்காரத்தனமானவை! 298 00:18:56,595 --> 00:18:59,056 அதாவது, நானூறு கோடி வருடங்கள் பழமையான சூரியனைச் சுற்றிவரும் 299 00:18:59,139 --> 00:19:04,353 பரிணாம வளர்ச்சி அடைந்த குரங்கு கும்பல் தான் நாம். 300 00:19:04,436 --> 00:19:06,897 இங்கு நடப்பதெல்லாம் நமக்குத் தெரியும் என்பது போல உலாவிக் கொண்டிருக்கிறோம். 301 00:19:06,980 --> 00:19:10,943 எனக்குத் தெரியாது, நண்பா. நீயும் நானும், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துகிறோம், 302 00:19:11,026 --> 00:19:12,569 மற்றவையெல்லாம் வெறும் சொற்பொருள்கள் தான். 303 00:19:13,320 --> 00:19:17,366 தவறு செய்கிறோம், மன்னிப்பு கேட்கிறோம், அதை மறந்து விடுகிறோம். 304 00:19:17,449 --> 00:19:20,244 உண்மை என்னவென்றால், 305 00:19:22,120 --> 00:19:24,998 என்ன நடந்தாலும் நம் உறவுக்கு மதிப்பளிக்கிறோம். 306 00:19:29,419 --> 00:19:30,546 எனக்கும் உன்னைப் பிடிக்கும். 307 00:19:31,129 --> 00:19:32,256 என்ன சொன்னாய்? 308 00:19:33,674 --> 00:19:34,675 எனக்கும் உன்னைப் பிடிக்கும். 309 00:19:34,758 --> 00:19:37,135 ஆம், எனக்குத் தெரியுமே. அதைத்தானே இப்போது சொன்னேன். 310 00:19:37,219 --> 00:19:38,345 ஹே, முதலில் நான் பேசி முடிக்கிறேன். 311 00:19:38,428 --> 00:19:40,514 நீயும் நானும் மாறப் போவதில்லை, 312 00:19:40,597 --> 00:19:46,186 ஆனால் உன்னில் பாதியாவது நான் ஆக வேண்டும். 313 00:20:02,786 --> 00:20:03,620 சாப்பிடு. 314 00:20:05,914 --> 00:20:06,748 எதை? 315 00:20:07,583 --> 00:20:10,210 பீட்சாவை சாப்பிடு. 316 00:20:11,837 --> 00:20:12,671 ஏன்? 317 00:20:13,463 --> 00:20:15,465 என்னில் பாதியாவது நீ ஆவாதை நான் பார்க்க வேண்டும். 318 00:20:18,385 --> 00:20:21,388 இல்லை, நான் இதைச் சாப்பிட மாட்டேன், பாபி. 319 00:20:21,471 --> 00:20:26,226 ஆறு மாதங்களாக நான் பால் பொருட்களையோ, க்ளூடன் பொருட்களையோ சாப்பிடுவதில்லை. 320 00:20:26,310 --> 00:20:29,396 ஒரு வாரமாக மாவுச்சத்து உணவுகளைச் சாப்பிடவில்லை. அது... என் உடல் நலத்திற்குக் கேடு. 321 00:20:32,024 --> 00:20:36,778 பாபி. என்னை அதைச் சாப்பிட வற்புறுத்தாதே. 322 00:20:40,657 --> 00:20:41,658 சரி. 323 00:20:43,577 --> 00:20:44,745 சரி. 324 00:21:05,474 --> 00:21:08,936 இப்போது, “ம், சுவையாக இருக்கிறது” எனச் சொல். 325 00:21:11,730 --> 00:21:12,773 சுவையாக இருக்கிறது. 326 00:21:16,485 --> 00:21:18,820 இந்தா. இதைக் குடி, நண்பா. 327 00:21:21,823 --> 00:21:25,160 -ஐயோ. இது என்ன வகையான சுவை? -பச்சை. 328 00:21:25,244 --> 00:21:26,828 பச்சை என்பது சுவையில்லையே. 329 00:21:27,829 --> 00:21:30,123 ஹே, உள்ளது உள்ளபடியே இருக்கிறது. 330 00:21:40,217 --> 00:21:42,886 உன் சுயவிவரக் குறிப்பைத் தயார் செய்தால் அதை இப்போதே நிறுத்திவிடு, டேனா. 331 00:21:43,512 --> 00:21:45,305 -என்ன? -டேவிட்டுக்கு புது விரிவாக்கம் வேண்டுமாம். 332 00:21:45,389 --> 00:21:48,517 உனக்கும் அடுத்த சவால் வேண்டும். இது பொருத்தமாக இருக்கும். 333 00:21:48,600 --> 00:21:49,810 நம்மை மாதிரியே. 334 00:21:51,520 --> 00:21:54,189 கண்டிப்பாக நாம் பொருத்தமான ஜோடியில்லை. எல்லா உறவிலும் பிரச்சினைகள் இருக்கும். 335 00:21:54,273 --> 00:21:57,568 அதாவது, எனக்கு எஸ்கேப் ரூம் பிடிக்கும், சில காரணங்களுக்காக உனக்கு அது பிடிக்காது. 336 00:21:57,651 --> 00:21:59,444 என்னை அறையில் அடைத்து வைக்க நான் ஏன் அவர்களுக்குப் பணம் தரணும்? 337 00:21:59,528 --> 00:22:00,863 நீ சொன்னது, நகைச்சுவையாக இல்லை. 338 00:22:00,946 --> 00:22:04,074 ஆனால், நீ ஒரு அற்புதமான படைப்பாற்றல் மிக்க இயக்குனராக வருவாய். 339 00:22:04,157 --> 00:22:06,743 உனக்கு “மித்திக் குவெஸ்ட்” பற்றி எல்லாமே தெரியும். 340 00:22:06,827 --> 00:22:09,955 நீ ரொம்ப புத்திசாலி. ரொம்ப திறமைசாலி. நான்... 341 00:22:10,038 --> 00:22:13,959 நன்றி. ஆனால் நான் டேவிடிடம் வேலை பார்க்க விரும்பவில்லை. 342 00:22:14,751 --> 00:22:16,545 போன வருடம் எப்படிப்பட்ட முதலாளியிடம், 343 00:22:16,628 --> 00:22:19,256 வேலை பார்க்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். 344 00:22:22,509 --> 00:22:24,178 ஸ்டுடியோ/டேனா 345 00:22:24,261 --> 00:22:25,262 என் நிறுவனம். 346 00:22:27,431 --> 00:22:30,893 அடக் கடவுளே. அற்புதமாக இருக்கிறது! 347 00:22:31,476 --> 00:22:35,147 இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது, ஆனால் என்னால் இதைச் செய்ய முடியும். 348 00:22:36,273 --> 00:22:37,274 அது என் கண் முன்னே தெரிகிறது. 349 00:22:38,859 --> 00:22:39,985 எனக்கும் தெரிகிறது. 350 00:22:44,031 --> 00:22:47,451 எம்கியூ திவாலானால், இங்கு வந்து உனக்காக வேலை பார்க்கிறேன். 351 00:22:49,786 --> 00:22:51,455 என்னிடம் ஏற்கனவே ஹோமி இருக்கிறார். 352 00:22:51,538 --> 00:22:52,873 ஹலோ, ரேச்சல். 353 00:22:54,833 --> 00:22:55,834 பிராட்? 354 00:22:56,793 --> 00:22:57,794 பிராட்டை வேலைக்குச் சேர்த்திருக்கிறாய். 355 00:22:58,504 --> 00:23:02,716 ஆம். அவனுக்கு சவாலான வேலை வேண்டும், எனக்கு ஒரு கொடூரமானவன் வேண்டும். 356 00:23:03,550 --> 00:23:05,677 மன்னித்துவிடு, கொடூரமானவர்கள். 357 00:23:05,761 --> 00:23:07,095 -ஹலோ, ரேச்சல். -சரி. 358 00:23:07,179 --> 00:23:08,931 திடீரென்று என் பின்னே வருவதை நிறுத்துகிறீர்களா? 359 00:23:09,014 --> 00:23:10,682 நீதான் திடீரென வந்திருக்கிறாய். 360 00:23:10,766 --> 00:23:13,519 அடுத்த முறை முன் அனுமதி பெற்று வா. மிஸ். பிரையன்ட் ரொம்ப பிஸியான ஆள். 361 00:23:15,062 --> 00:23:16,063 சரி. 362 00:23:16,813 --> 00:23:17,814 வீட்டில் பார்க்கலாமா? 363 00:23:18,649 --> 00:23:20,400 சரி. வீட்டில் பார்க்கலாம். 364 00:23:25,864 --> 00:23:27,699 ஹே, ரேச்சல், உன் தோழிக்கு உதவ 365 00:23:27,783 --> 00:23:30,869 என்னால் முடிந்தளவு எல்லாவற்றையும் செய்ய போகிறேன் என தெரிந்துகொள். 366 00:23:30,953 --> 00:23:31,954 நன்றி, பிராட். 367 00:23:32,037 --> 00:23:35,707 உன்னையும், மித்திக் குவெஸ்டையும், அவள் வழியில் குறுக்கிடும் எல்லாரையும் நொறுக்கிவிடுவேன். 368 00:23:36,959 --> 00:23:39,002 டேனா அப்படி செய்யமாட்டாள். அது அவள் இயல்பில்லை. 369 00:23:39,086 --> 00:23:42,840 ஒரு போனஸ் காசோலைக்காக உன் நம்பிக்கைகளைக் கைவிடாமல் இருக்கிறாயே அது போலவா? 370 00:23:42,923 --> 00:23:45,300 இப்போது உன் பாக்கெட்டில் பிடித்திருக்கும் அந்த காசலைக்காக? 371 00:23:45,384 --> 00:23:46,969 நான் எதையும் பிடிக்கவில்லை. 372 00:23:47,052 --> 00:23:48,136 அது கசங்கும் சத்தம் கேட்கிறது. 373 00:23:52,266 --> 00:23:53,267 போய் வேலையைப் பார்க்கிறேன். 374 00:23:56,520 --> 00:23:58,021 ஹே, டேனா. மொக்காசினோ வேண்டுமா? 375 00:23:58,105 --> 00:23:59,773 -வேண்டும். -ஜோ? 376 00:23:59,857 --> 00:24:00,899 கொண்டு வருகிறேன்! 377 00:24:10,033 --> 00:24:13,203 டேவிட்! டேவிட், உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். 378 00:24:15,205 --> 00:24:16,790 உனக்கு ஒன்றுமில்லையே, அன்பே? 379 00:24:16,874 --> 00:24:21,795 என்னைச் சுற்றி எல்லாமே தவறாகப் போய் கொண்டிருக்கிறது. 380 00:24:23,380 --> 00:24:25,007 நாங்கள் சொல்ல வந்ததைச் சொல்வதற்கான 381 00:24:25,090 --> 00:24:28,010 சரியான தருணமா இல்லை மோசமான தருணமா? 382 00:24:28,093 --> 00:24:29,344 இதைவிட மோசமடையாது. 383 00:24:29,928 --> 00:24:31,889 -நல்லது, சரி. -அருமை. ஆமாம். சரி. 384 00:24:33,056 --> 00:24:34,933 இதைப் பார். 385 00:24:35,017 --> 00:24:37,186 மித்திக் குவெஸ்ட்: ப்ளேபென் 386 00:24:37,895 --> 00:24:41,732 -இது என்ன? -சரி. உணர்ச்சிகளால் நாங்கள் மனதளவில் நெருங்கினோம். 387 00:24:42,274 --> 00:24:44,568 பிறகு நாம் ஒருவரை ஒருவர் விரும்புவதாகச் சொன்னோம்... 388 00:24:44,651 --> 00:24:49,615 -இல்லை. முதலில் அயனுக்கு தான் யோசனை வந்தது. -ஆமாம். 389 00:24:49,698 --> 00:24:52,075 நான் தவறான ஒன்றை ஆரம்பித்துவிட்டேன் என புரிகிறது... 390 00:24:52,659 --> 00:24:54,328 -நானே பேசுகிறேனே... -நீ பேச விரும்புகிறாயா? 391 00:24:54,411 --> 00:24:55,829 -நீ இதை ரொம்ப நன்றாகச் செய்வாய். -நன்றி. 392 00:24:55,913 --> 00:24:57,164 -அப்படி சொன்னதற்கு நன்றி. -அது உண்மை தான். 393 00:24:57,247 --> 00:25:02,461 டேவிட். எங்களிடம் இரசிகர்களே இல்லாத அற்புதமான விளையாட்டு இருக்கிறது. 394 00:25:02,544 --> 00:25:05,797 புது விஷயங்களை எதிர்பார்க்கும் இரசிகர் பட்டாளம் கொண்ட 395 00:25:05,881 --> 00:25:07,424 மோசமான விளையாட்டு உன்னிடம் இருக்கிறது. 396 00:25:07,508 --> 00:25:11,386 விஷயங்களை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். 397 00:25:12,721 --> 00:25:13,722 பொறு. 398 00:25:14,848 --> 00:25:16,099 நீ என்ன சொல்கிறாய்? 399 00:25:17,518 --> 00:25:20,229 -மறுபடியும் மித்திக் க்வெஸ்ட்டுக்கு வருகிறோம்... -இங்கு வேலை பார்ப்பதற்கு. 400 00:25:20,812 --> 00:25:22,523 -நான் நினைத்தேன் நீ... -நான்... 401 00:25:22,606 --> 00:25:23,649 -அதை மீண்டும் சொல்லலாமா? -சரி. 402 00:25:24,233 --> 00:25:27,903 டேவிட். நாங்கள் மீண்டும் மித்திக் குவெஸ்ட்டுக்கு வருகிறோம். 403 00:25:27,986 --> 00:25:29,029 நீ போது பேசி இருக்கணுமே. 404 00:25:29,112 --> 00:25:30,197 நீ சொல்ல விரும்புவாய் என நினைத்தேன். 405 00:25:30,280 --> 00:25:31,615 இல்லை. நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். 406 00:25:31,698 --> 00:25:33,116 -ஓ, நல்லது. சரி, நல்லது. -ஆம். தயாரா? 407 00:25:33,200 --> 00:25:35,827 -டேவிட், நாங்கள் திரும்ப வருகிறோம்... -திரும்ப! 408 00:25:35,911 --> 00:25:38,038 அப்படி சொல்லக்கூடாது. 409 00:25:38,121 --> 00:25:39,289 நீங்கள் திரும்ப வருகிறீர்களா? 410 00:25:39,373 --> 00:25:41,333 -புரிகிறது. -நாங்கள் மித்திக் குவெஸ்ட்டுக்கு திரும்ப வருகிறோம். 411 00:25:41,416 --> 00:25:42,417 மித்திக் குவெஸ்ட். 412 00:27:05,709 --> 00:27:07,711 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்