1 00:00:04,421 --> 00:00:06,840 ஆமாம், அது சிறப்பாக இருக்கிறது. அற்புதமான வேலை, ஃபில். 2 00:00:06,924 --> 00:00:09,092 -அவள் திரும்பி வந்தது எனக்கு சந்தோஷம். -எனக்கும் தான். 3 00:00:09,176 --> 00:00:10,427 ஆமாம், நல்லது. காலை வணக்கம். 4 00:00:10,511 --> 00:00:12,137 ஹேய், இதோ என் நண்பன். 5 00:00:12,221 --> 00:00:14,389 நல்ல செய்தி, நண்பா. நல்ல செய்தி. 6 00:00:14,473 --> 00:00:17,267 அம்மாவும் அப்பாவும் திரும்ப இணைகிறார்கள். 7 00:00:18,435 --> 00:00:21,146 ஆமாம், நாங்கள் மீண்டும் ஒன்று சேர்கிறோம். இந்த முறை உண்மையாகவே. 8 00:00:21,230 --> 00:00:23,482 நாங்கள் ஒன்று சேர்ந்து பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளோம். 9 00:00:23,565 --> 00:00:28,904 ஆம், சரியான நேரத்தில், பட்ஜெட்டிற்குள் ஒரு அற்புதமான விரிவாக்கத்தை உருவாக்க போகிறோம். 10 00:00:30,030 --> 00:00:33,575 சரி. அது... அது நல்ல விஷயம். 11 00:00:33,659 --> 00:00:35,410 இதனால் நீ மகிழ்வாய் என நினைத்தோம். என்ன நடக்கிறது? 12 00:00:35,494 --> 00:00:36,578 ஆமாம், அப்படித்தான் நினைத்தீர்கள். 13 00:00:36,662 --> 00:00:39,706 ஏனென்றால் ஒருவரோடு நட்பு ஏற்படுத்தினால், அவர் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவோம். 14 00:00:40,541 --> 00:00:42,501 அந்த விதவையோடு விஷயங்கள் சரியாக போகவில்லை, அல்லவா? 15 00:00:42,584 --> 00:00:44,294 அவளை என்னோடு வாழ சொல்லி அழைத்தேன். 16 00:00:44,795 --> 00:00:45,921 அவள் மறுத்துவிட்டாள். 17 00:00:46,672 --> 00:00:48,465 -ஆமாம். -ஆமாம். 18 00:00:48,549 --> 00:00:50,926 அதாவது, நாங்கள் சில மாதங்கள் தான் பழகியிருக்கிறோம் என்றும், 19 00:00:51,009 --> 00:00:54,221 நாம் இன்னும் அந்த கட்டத்திற்கு வரவில்லை என்றும் சொன்னாள். 20 00:00:54,304 --> 00:00:58,058 இவற்றை, நான் தவறாக புரிந்து கொண்டு, அவளை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னேன். 21 00:00:58,141 --> 00:00:59,726 ஐயோ, கடவுளே. 22 00:00:59,810 --> 00:01:01,937 ஆமாம், நான் அவளை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னேன். 23 00:01:02,688 --> 00:01:04,857 -ஓ, கடவுளே. -ஆமாம். 24 00:01:05,399 --> 00:01:06,900 -பிறகு அவள் மறுத்துவிட்டாள். -சரி. 25 00:01:06,984 --> 00:01:08,861 ஆமாம். ஆனால் இது பற்றி, ஹேய், வந்து, 26 00:01:08,944 --> 00:01:10,654 நான் ஏற்கனவே முட்டி போட்டிருந்தேன், அதனால்... 27 00:01:10,737 --> 00:01:12,823 -நீ அப்படி செய்யக் கூடாது. -நான் கெஞ்சினேன். 28 00:01:13,407 --> 00:01:16,201 முட்டி போட்டு. பிறகு, "ஹேய், அவளிடம் உன்னுடைய மென்மையான வயிற்றை காண்பி. 29 00:01:16,285 --> 00:01:17,911 சில சமயங்களில் ஓநாய் அப்படித்தான் செய்யும். 30 00:01:17,995 --> 00:01:19,329 தேவைப்பட்டால்” என்றேன். 31 00:01:19,413 --> 00:01:20,998 -அது அவளுக்கு பிடிக்கவில்லை. -இல்லை. 32 00:01:21,081 --> 00:01:22,791 -இல்லை. -இல்லை, ஒரு முட்டி போட்டால் பிடிக்கும், 33 00:01:22,875 --> 00:01:24,543 இரண்டு கால்களிலும் போட்டால் பிடிக்காது. 34 00:01:24,626 --> 00:01:26,420 -அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. இல்லை -இல்லை. 35 00:01:26,503 --> 00:01:27,588 எனவே அது... 36 00:01:28,672 --> 00:01:32,718 அது சரியாக நடக்கவில்லை. 37 00:01:32,801 --> 00:01:34,887 எனவே, அது... 38 00:01:37,097 --> 00:01:38,098 முடிந்துவிட்ட கதை. 39 00:01:38,182 --> 00:01:40,184 ஆமாம், இப்போது புரிகிறது. 40 00:01:41,101 --> 00:01:43,312 ஆனால் ஹேய்! அது பரவாயில்லை. 41 00:01:43,395 --> 00:01:46,315 ஆமாம், ஓநாய் திரும்ப ஜெயித்துவிடும். நான் என்ன புரிந்து கொண்டேன் என தெரியுமா? 42 00:01:46,398 --> 00:01:49,693 நீங்கள் தான் என்னுடைய உண்மையான குடும்பம். 43 00:01:49,776 --> 00:01:52,279 ஆமாம், அதாவது, என் வாழ்க்கையில் பெண்கள் வந்து போகலாம்... 44 00:01:52,362 --> 00:01:53,363 பெரும்பாலும் போய்விடுவர். 45 00:01:53,447 --> 00:01:57,701 எம்கியூ மற்றும் இங்கே வேலை செய்பவர்கள் எனக்காக எப்போதும் இருந்திருக்கிறார்கள். 46 00:01:57,784 --> 00:01:59,828 என்ன தெரியுமா, நண்பா? நாங்கள் எப்போதும் உன்னோடு இருப்போம். 47 00:02:00,537 --> 00:02:03,290 -ஹேய் ஓநாய் திரும்பிவிட்டது. -ஆமாம், அன்பே. 48 00:02:03,790 --> 00:02:05,250 -வேலைக்கு திரும்பியாயிற்று. -ஓநாய் திரும்பிவிட்டது, 49 00:02:05,334 --> 00:02:06,335 -ஆமாம். -ஓநாய் திரும்பிவிட்டது. 50 00:02:06,418 --> 00:02:07,669 கூரிய பற்கள் உள்ளன, அன்பே. 51 00:02:07,753 --> 00:02:09,086 உங்களால் இப்போது நேரம் செலவிட முடியுமா? 52 00:02:09,170 --> 00:02:11,131 நிறைய வேலை இருக்கிறது, ஆனால்... 53 00:02:11,924 --> 00:02:12,925 சரியா? 54 00:02:13,008 --> 00:02:14,384 ஆமாம். 55 00:02:26,855 --> 00:02:28,732 புகைப்பட பதிவு ஏற்றத்திற்கு தயார் 56 00:02:28,815 --> 00:02:30,275 இதோ பார். 57 00:02:32,194 --> 00:02:34,196 -ஹேய், டேவிட். -உங்களோடு கொஞ்சம் பேசலாமா? 58 00:02:34,279 --> 00:02:36,990 ஹேய், கண்டிப்பாக, உள்ளே வாருங்கள். உங்களுக்காக எப்பவுமே நான் இருப்பேன். 59 00:02:37,074 --> 00:02:38,617 சிறுமிகள். பெண்கள். 60 00:02:39,201 --> 00:02:41,161 என் எம்கியூ குடும்பத்திற்காக எப்போதும் என்னிடம் நேரம் உண்டு. 61 00:02:41,745 --> 00:02:44,373 -சரி. -அதாவது, நாங்கள்... 62 00:02:44,456 --> 00:02:45,916 நான் என்ன உணர்ந்தேன் தெரியுமா? 63 00:02:45,999 --> 00:02:48,794 நாம் மூவரும், இங்கே, ஒருவருக்கொருவர், பத்தடி தூரத்தில் வேலை செய்கிறோம். 64 00:02:48,877 --> 00:02:51,547 இவ்வளவு நாளும் குழுவாக ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை. அது விசித்திரமாக இல்லையா? 65 00:02:52,214 --> 00:02:53,465 -அப்படியா? -அப்படி இல்லையே. 66 00:02:53,549 --> 00:02:55,551 -புகைப்படம் எடுக்கலாம். ஜாலியாக இருக்கும். -சரி. 67 00:02:55,634 --> 00:02:57,469 இதோ பார். இன்னும் அருகில் வாருங்கள். 68 00:02:57,553 --> 00:02:59,972 -சரி. -ஓ, சரி. இதோ பார். 69 00:03:00,055 --> 00:03:02,266 மூன்று மஸ்கட்டீர்ஸ். சிரியுங்கள். 70 00:03:03,684 --> 00:03:07,479 அருமை. மிகவும் பிடித்திருக்கிறது. இதை இப்போதே நான் பூர்த்தி செய்யும் என்னுடைய 71 00:03:07,563 --> 00:03:10,023 முழு எம்கியூ குடும்பத்தின் டிஜிட்டல் ஃபிரேமிற்கு அனுப்புகிறேன். 72 00:03:10,941 --> 00:03:12,818 டேவிட், நாங்கள் ராஜினாமா செய்கிறோம். 73 00:03:15,487 --> 00:03:16,697 -என்ன? -ஆமாம், 74 00:03:16,780 --> 00:03:19,658 -நானும் ரேச்சலும் பெர்க்லிக்கு போகிறோம். -சரி. 75 00:03:19,741 --> 00:03:20,826 திருமணம் செய்து கொள்ளவா? 76 00:03:20,909 --> 00:03:22,536 -இல்லை. -இல்லை. என்ன? 77 00:03:22,619 --> 00:03:23,745 -நாங்கள் படிக்கப் போகிறோம். -ஆமாம். 78 00:03:27,124 --> 00:03:28,667 எங்களுக்காக மகிழ்வீர்கள் என நினைத்தேன். 79 00:03:28,750 --> 00:03:31,795 மகிழ்கிறேன், இல்லை, அது ரொம்ப நல்ல விஷயம். 80 00:03:31,879 --> 00:03:34,214 அது உங்களுக்கு மிகவும் சிறப்பானது. 81 00:03:34,298 --> 00:03:35,924 ஆமாம், இல்லை, நான்... 82 00:03:36,008 --> 00:03:40,095 நான் சிறிது பிரச்சனையான நேரத்தை... கடந்து கொண்டிருக்கிறேன்... 83 00:03:41,430 --> 00:03:43,056 அதைப் பற்றி பேச விரும்புகிறீர்களா? 84 00:03:43,140 --> 00:03:45,350 இல்லை, வேண்டாம். அது உங்களைப் பற்றியது அல்ல. 85 00:03:45,434 --> 00:03:46,602 கேளுங்கள்... 86 00:03:48,187 --> 00:03:50,272 நான் உங்கள் ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன். 87 00:03:50,355 --> 00:03:53,525 -நன்றி. -ஆமாம், எல்லாவற்றிற்கும் நன்றி, டேவிட். 88 00:03:53,609 --> 00:03:55,777 -நீங்கள் நல்ல மேலதிகாரியாக இருந்தீர்கள். -ஆமாம். 89 00:03:57,946 --> 00:03:58,947 நன்றி. 90 00:04:00,908 --> 00:04:05,746 இப்படிப்பட்ட, ஒரு தருணத்தில், கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டியது அவசியம். 91 00:04:05,829 --> 00:04:07,414 -வேண்டாம்... -நாம் கட்டிப்பிடிக்க வேண்டாம். 92 00:04:07,497 --> 00:04:10,292 வேண்டாம். இப்போது அப்படி செய்வது சரியல்ல. அது சரி இல்லை. 93 00:04:10,375 --> 00:04:13,545 அதனால் நாம்... குட் பை மட்டும் சொல்லலாம். 94 00:04:13,629 --> 00:04:15,130 -சரி. பை. -குட் பை, டேவிட். 95 00:04:15,214 --> 00:04:16,464 -பை, டேவிட். -சரி. 96 00:04:16,548 --> 00:04:17,548 -சரி. பை. -பை. 97 00:04:17,632 --> 00:04:18,675 பை. நன்றி. 98 00:04:29,645 --> 00:04:31,522 ஸாக் 99 00:04:31,605 --> 00:04:32,689 ஸாக் பேசுகிறேன். 100 00:04:32,773 --> 00:04:36,235 அன்பு மற்றும் மரியாதை கலந்த வணக்கங்கள், ஸாக்கரி. 101 00:04:37,486 --> 00:04:38,487 ஹேய், நான் ஜோ பேசுகிறேன். 102 00:04:39,112 --> 00:04:41,907 ஜோ. மித்திக் குவெஸ்டில் இருந்து. 103 00:04:41,990 --> 00:04:44,368 -எப்படி இருக்கிறாய், தோழி? -நான் சிறப்பாக இருக்கிறேன். 104 00:04:44,451 --> 00:04:46,370 எம்கியூ கைப்பேசி வெளியீடு பற்றி மிகவும் ஆவலாக இருக்கிறேன் 105 00:04:46,453 --> 00:04:49,665 எனென்றால் உனக்கு தெரிந்தது போல, நாம் இருவருமே நிறைய பணம் சம்பாதிக்கப் போகிறோம். 106 00:04:49,748 --> 00:04:51,750 மன்னித்துவிடு. எனக்குப் புரியவில்லை. 107 00:04:51,834 --> 00:04:55,045 தெரியாதது போல் நடிக்காதே. நான் பிரத்தியே தகவலை பகிர்ந்த பிறகு, எம்கியூவின் 108 00:04:55,128 --> 00:04:59,132 பங்குகளை வாங்க, நீ எனக்கு 10,000 டாலர் பணம் அனுப்பியது நம் இருவருக்குமே தெரியும். 109 00:04:59,216 --> 00:05:03,554 உன் நம்பகத்தன்மை மிகுந்த பணியின் மரியாதையை நினைத்து பார்க்காமல் நீ தகவலை உபயோகித்தாய் 110 00:05:03,637 --> 00:05:04,638 ரொம்பவும் முறை சார்ந்து பேசுகிறாய் 111 00:05:04,721 --> 00:05:06,098 பங்குகளா? பணமா? ஜோ. 112 00:05:06,181 --> 00:05:08,433 நீ விவரிப்பது மிகவும் சட்டப் புறம்பானது. 113 00:05:08,517 --> 00:05:10,853 அப்படிப்பட்ட ஒரு விஷயத்தில் உன்னால் என்னை மாட்டி விட முடியாது. 114 00:05:10,936 --> 00:05:13,814 ஆமாம். நீ அதில் ரொம்ப புத்திசாலி, இல்லையா? 115 00:05:14,690 --> 00:05:15,858 நன்றி. 116 00:05:15,941 --> 00:05:18,861 உள்வர்த்தகம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதும் அதற்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை 117 00:05:18,944 --> 00:05:21,905 கிடைக்கலாம் என்பதும் தெரிந்துகொள்ள ஒருவன் புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. 118 00:05:21,989 --> 00:05:24,575 எப்படிப்பட்ட முட்டாள்தனமான, அறிவுகெட்டவனுக்கு அது தெரியாமல் இருக்கும்? 119 00:05:25,200 --> 00:05:26,326 இல்லையா? 120 00:05:28,245 --> 00:05:31,081 நீ என்னை பிரச்சனையில் மாட்டி விட்டிருக்கிறாய், கேவலமான நயவஞ்சகா! 121 00:05:31,748 --> 00:05:33,000 உனக்கு அதிர்ஷ்டம் இல்லை, ஜோ. 122 00:05:33,083 --> 00:05:35,669 என் சகோதரனிடம், நான், "ஓய்ங்க், ஓய்ங்க்" என்று சொன்னதாக சொல். 123 00:05:42,634 --> 00:05:45,679 நான் மாட்டிக்கொண்டேன். என்னை சிறைக்கு அனுப்பப் போகிறார்கள். 124 00:05:45,762 --> 00:05:48,056 கவலைப்படாதே.ஜோஸஃபின். நான் உனக்கு உதவுகிறேன். 125 00:05:48,140 --> 00:05:50,017 ஏனென்றால், நான் கூட, சிறைக்கு சென்று இருக்கிறேன். 126 00:05:50,100 --> 00:05:51,935 -அப்படியா? -ஆமாம். 127 00:05:52,436 --> 00:05:57,441 எல்லாவற்றிலும் பயங்கரமான சிறை. மனம் என்னும் சிறை. 128 00:05:58,775 --> 00:06:01,320 நல்லது. சரி, ஆனால் நான் நிஜமான சிறைக்கு போகப் போகிறேன். 129 00:06:01,403 --> 00:06:05,073 கம்பிகளும், கட்டிடங்களும், கைதிகளும் இருக்கக்கூடிய இடத்திற்கு! 130 00:06:05,157 --> 00:06:08,827 ஆமாம். சரிதான், நான் அங்கு போனதே இல்லை. 131 00:06:08,911 --> 00:06:10,704 ஆனால் பயங்கரமான விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். 132 00:06:15,542 --> 00:06:17,127 ஹேரா 133 00:06:17,211 --> 00:06:19,421 சரி. எனக்குப் புரிந்தது. 134 00:06:19,505 --> 00:06:23,967 ஆக ஒரே சமயத்தில் நம்முடைய எல்லா விளையாட்டு வீரர்களும், நமது கேம் உலகின் ஒரே தருணத்தை 135 00:06:24,051 --> 00:06:27,304 அனுபவிக்க கூடிய வகையில் சர்வரையும், வாடிக்கையாளர் அமைப்பையும் 136 00:06:27,387 --> 00:06:28,597 மாற்றி அமைக்க விரும்புகிறாய். 137 00:06:29,139 --> 00:06:31,850 ஆமாம். பார்த்தாயா, அவனுக்கு புரிகிறது. 138 00:06:31,934 --> 00:06:33,560 -சரி, அது சாத்தியமற்றது. -நான் தான் சொன்னேனே. 139 00:06:33,644 --> 00:06:35,187 அந்தோணி, வாயை மூடு. 140 00:06:35,270 --> 00:06:36,897 பார், அது சாத்தியமற்றது போல இருந்தாலும்... 141 00:06:36,980 --> 00:06:38,732 இல்லை, பாப், அது சாத்தியமற்றது தான். 142 00:06:38,815 --> 00:06:42,986 ஹேராவைப் பற்றிய உனது திட்டங்கள் அபாரமானது, ஆனால் எம்கியூ அதற்காக உருவாக்கப்படவில்லை. 143 00:06:43,070 --> 00:06:46,114 ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் மிக உயர்ந்த கட்டிடத்தின் அடித்தளத்தை 144 00:06:46,198 --> 00:06:47,616 நீ மீண்டும் கட்ட நினைப்பது போன்றது. 145 00:06:47,699 --> 00:06:48,700 பார்த்தாயா, அவனுக்குப் புரிகிறது. 146 00:06:48,784 --> 00:06:50,369 சரி, நன்றி. நீ அந்தோணி தானே? 147 00:06:50,452 --> 00:06:52,788 வாயை மூடு. நீ பாபி லீயிடம் பேசுகிறாய். 148 00:06:52,871 --> 00:06:55,624 -சரியா, நண்பா? இவள் ஒரு மிகச்சிறந்த மேதை. -ஆமாம். 149 00:06:56,333 --> 00:07:00,462 ஒவ்வொரு முறை நான் சொல்லும் முட்டாள்தனமான யோசனையை கூட, இவள் செய்து முடிப்பாள். 150 00:07:00,546 --> 00:07:03,090 -ஆமாம். -ஒவ்வொருமுறையும், இவள் செய்து முடித்தாள். 151 00:07:03,173 --> 00:07:04,383 -ஆமாம். -இந்த முறை தவிர. 152 00:07:04,466 --> 00:07:05,968 ஆமாம்! என்ன? 153 00:07:06,051 --> 00:07:08,679 அதனால் தான், ஹேராவை உருவாக்க முடியாது என்று எனக்கு புரிந்தது, பாப். 154 00:07:08,762 --> 00:07:11,014 ஏனென்றால் அப்படி செய்ய முடிந்திருந்தால், 155 00:07:11,098 --> 00:07:12,391 நீ அதை ஏற்கனவே செய்து முடித்திருப்பாய். 156 00:07:15,018 --> 00:07:16,061 நீ சொல்வது சரி. 157 00:07:17,729 --> 00:07:19,940 ஐயோ, கடவுளே. நீ சொல்வது சரி. 158 00:07:20,023 --> 00:07:25,529 -நிறைய நேரம், வளங்களை வீணாக்கிவிட்டேன்... -உன்னுடைய குறிக்கோளுக்காக. 159 00:07:25,612 --> 00:07:28,407 அது தான் விஷயம். பெரிதாக கனவு காண வேண்டும். 160 00:07:28,490 --> 00:07:31,118 சில நேரங்களில், துரதிர்ஷ்டவசமாக பெரிய தோல்வி ஏற்படும். 161 00:07:31,910 --> 00:07:35,163 ஆனால், ஹேய், பாப், நீ உன்னைப் பற்றியே பெருமையாக நினைக்க வேண்டும், தோழி. 162 00:07:35,247 --> 00:07:37,082 ஏனென்றால், ஒரு பெரிய விஷயத்தை செய்வதில் நீ தோல்வி அடைந்தாய். 163 00:07:37,624 --> 00:07:39,001 -நன்றி, -ஆமாம். 164 00:07:39,084 --> 00:07:42,504 ஆமாம், இந்த முழு ஸ்டூடியோவையும் திவாலாக செய்யக்கூடிய ஒரு அற்புதமான யோசனை அது. 165 00:07:43,172 --> 00:07:44,965 அப்படித்தான் செய்தது. அது அற்புதமானது. 166 00:07:45,048 --> 00:07:47,384 -அட. -ஆமாம். 167 00:07:47,467 --> 00:07:50,095 சரி. இதை முடித்து விடுங்கள், பையன்களே. 168 00:07:50,179 --> 00:07:53,515 -சரி, ஆண்களே. -இதை முடித்து விடுங்கள், ஆண்களே. 169 00:07:53,599 --> 00:07:56,101 நாம் இதை கைவிட போகிறோம். ஹேரா உருவாக்கப்பட முடியாது. 170 00:07:56,185 --> 00:08:00,397 -ஆம், பல மாதங்களாக அதைத்தான் சொல்கிறேன். -வாயை மூடு, அந்தோணி. நீ வாயை மூடு! 171 00:08:10,073 --> 00:08:12,784 ஹேய், நான் தயாராக இருக்கிறேன், உனக்கு பசிக்கிறதா? 172 00:08:12,868 --> 00:08:14,286 எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 173 00:08:15,913 --> 00:08:16,997 என்ன? 174 00:08:17,080 --> 00:08:21,543 எனக்கு பெர்க்லியில் இடம் கிடைக்கவில்லை. அவர்கள் என்னை நிராகரித்துவிட்டனர். 175 00:08:23,629 --> 00:08:25,589 இப்போது தான் நாம் வேலையை ராஜினாமா செய்தோம், டேனா. 176 00:08:25,672 --> 00:08:28,008 ஆனால் உனக்கு அனுமதி கிடைத்ததா இல்லையா என்று கூட தெரியாதா? 177 00:08:28,091 --> 00:08:31,178 நான் அந்த மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன். நிச்சயம் கிடைத்துவிடும் என நினைத்தேன். 178 00:08:31,261 --> 00:08:32,679 ஓ, கடவுளே. 179 00:08:32,763 --> 00:08:35,640 நம் ராஜினாமா காகிதங்களை எடுத்துக் கொண்டு இப்போது கேரல் இங்கே வருகிறாள். 180 00:08:35,724 --> 00:08:40,062 நான் என்ன நினைத்தேன்? கடவுள், நான் ஒரு பெரிய முட்டாள். 181 00:08:40,145 --> 00:08:43,190 இல்லை, நீ முட்டாள் இல்லை. 182 00:08:43,690 --> 00:08:46,944 நான் அந்த முட்டாள் ஆட்டை வெறுக்கிறேன். 183 00:08:47,611 --> 00:08:48,612 அன்பே. 184 00:08:51,156 --> 00:08:53,617 வேண்டாம். நான் இதை தொட மாட்டேன். 185 00:08:54,409 --> 00:08:55,410 இதோ. 186 00:09:00,541 --> 00:09:02,084 பிராட், நீ எப்போதும் செய்யும் விஷயத்தை செய்யாதே. 187 00:09:03,418 --> 00:09:05,379 ஸாக்கிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்க உன் உதவி தேவை. 188 00:09:05,462 --> 00:09:08,215 தன்னை சாப்பிட முயற்சி செய்த ஒரு பெரிய, மோசமான சுறா மீனிற்கு 189 00:09:08,298 --> 00:09:11,343 ஒரு சின்ன எலி எதற்காக உதவி செய்ய வேண்டும்? 190 00:09:11,426 --> 00:09:14,096 -நீ நல்லவன் என்பதால்? -என்னை அவமதிப்பதால் எதுவும் நடக்காது. 191 00:09:14,179 --> 00:09:16,598 தயவு செய், பிராட். எனக்கு சிறைக்கு போக விருப்பம் இல்லை. 192 00:09:16,682 --> 00:09:20,227 ஜோ... என்னால் உனக்கு உதவ முடியாது. 193 00:09:20,853 --> 00:09:26,316 பிரச்சினை இருப்பதை உணர சில சமயங்களில் மிகுந்த துன்பம் அனுபவிக்க வேண்டி வரும். 194 00:09:26,400 --> 00:09:28,652 உனக்கு அதிகார போதை இருக்கிறது, அதற்கு நீ சிறையில் சிகிச்சை பெறலாம். 195 00:09:28,735 --> 00:09:30,362 அங்கே வாழ்வது பழக்கமாகி நீ சட்ட படிப்பு கூட படிக்கலாம், 196 00:09:30,445 --> 00:09:32,573 அதனால் இன்னும் நிறைய அதிகாரம் ஏற்பட்டு இன்னும் நீண்ட காலம் சிறையில் இருக்கலாம். 197 00:09:32,656 --> 00:09:34,283 ஆனால், ஹேய், போதை ஒரு முடிவில்லாத விஷயம். 198 00:09:34,366 --> 00:09:37,035 நீ எனக்கு உதவவில்லை, உனக்கு உதவுகிறாய் என நான் சொன்னால் எப்படி இருக்கும்? 199 00:09:40,330 --> 00:09:41,331 சொல். 200 00:09:41,415 --> 00:09:44,501 நாம் ஒன்றாக வேலை செய்தால், இதற்கு ஸாக் மீது பழி போட்டுவிடலாம். 201 00:09:44,585 --> 00:09:47,045 உனக்கு பிரியமான கேட்-ஐ கொன்றதற்காக பழி வாங்கலாம். 202 00:09:47,129 --> 00:09:49,047 உன் சகோதரனை சிறைக்கு அனுப்ப நான் உனக்கு உதவுகிறேன். 203 00:09:51,550 --> 00:09:55,179 ஆமாம், குறைந்தது ஆறுமாதங்கள். கிளப் ஃபெட்டிற்கு அனுப்பலாம். 204 00:09:55,262 --> 00:09:57,723 நம்மை பொறுத்தவரை, இது ஒரு நல்ல விஷயம். 205 00:09:57,806 --> 00:10:00,142 நம்மைப் பார்த்து பயம் வரும். வெட்டி ஆள் அல்ல என்று காட்டும். 206 00:10:00,225 --> 00:10:02,269 எப்படி இருந்தாலும், உன் சகோதரனை காட்டிக் கொடுப்பது பயங்கரமானது. 207 00:10:02,352 --> 00:10:04,855 குடும்பத்தின் உண்மையான சுறாமீன் நீ தான் என நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு. 208 00:10:04,938 --> 00:10:06,565 நான் தான் குடும்பத்தின் உண்மையான சுறா மீன், 209 00:10:08,108 --> 00:10:10,402 சரி, நான் உதவுகிறேன். இது தான் விஷயம். 210 00:10:10,485 --> 00:10:13,697 உன்னை விட மூத்த, அதிக அனுபவம் உடைய சிறந்த புத்திசாலியினால் ஏமாற்றப்பட்டாய். 211 00:10:13,780 --> 00:10:15,282 காவலர்களுக்கு ஒரு சிறந்த புத்திசாலியை பிடிக்கும். 212 00:10:15,365 --> 00:10:17,743 மேலும் நீ ஒரு இனிமையான, கருத்துக்கள் நிறைந்த இளமையான பெண். 213 00:10:18,243 --> 00:10:20,078 -பெண். -அதுவும் சரிதான். 214 00:10:23,248 --> 00:10:25,792 -அது ஒரு நாய் என நினைக்கிறேன். -அது ஏன் நொண்டுகிறது? 215 00:10:25,876 --> 00:10:27,419 அதற்கு அடிபட்டிருக்கிறது போல. 216 00:10:27,503 --> 00:10:30,547 ஆக இந்த விளையாட்டு ஒரு வருத்தமுடைய, அடிபட்ட நாய் பற்றியதா? 217 00:10:31,048 --> 00:10:32,508 எனக்குத் தெரியவில்லை. 218 00:10:34,051 --> 00:10:36,803 -உண்மையில், இந்த விளையாட்டு... -உன்னை யாரும் பேச சொல்லவில்லை. 219 00:10:36,887 --> 00:10:38,388 நான் இதை சரியாக புரிந்து கொள்கிறேன். 220 00:10:38,472 --> 00:10:42,518 பிராட் இந்த திட்டத்தை முடித்திருந்தாலும் நீ தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாய். 221 00:10:42,601 --> 00:10:46,855 நேற்று, நீ உன்னுடைய வேலையை ராஜினாமா செய்து பெர்க்லிக்கு போக முடிவு செய்தாய். 222 00:10:46,939 --> 00:10:48,857 ஆனால் உனக்கு அனுமதி கிடைக்கவில்லை. 223 00:10:48,941 --> 00:10:52,361 எனவே நீ ஒரு டெஸ்டர், இந்த விளையாட்டின் எதிர்காலத்தை பற்றி ஒரு முக்கியமான 224 00:10:52,444 --> 00:10:55,405 கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த உன்னுடைய மேலதிகாரிகளை இடைமறித்து 225 00:10:55,489 --> 00:10:59,451 உன்னுடைய மற்றும் உன் காதலனின் வேலையை திரும்பப் பெற முயற்சிக்கிறாய். 226 00:11:03,539 --> 00:11:05,207 -நான் இப்போது பேசலாமா? -கூடாது. 227 00:11:05,290 --> 00:11:07,167 மன்னிக்கவும். நிறைய இடைவெளி இருந்தது. 228 00:11:07,251 --> 00:11:08,836 -ஆக இது எப்போது நடந்தது? -தெரியாது. 229 00:11:08,919 --> 00:11:12,381 30 வயதிற்குள்ளாக இருக்கும் ஒவ்வொரு நபரும் தாங்கள் எப்படி உணர்கிறார்கள் 230 00:11:12,464 --> 00:11:16,176 என்பதை இந்த உலகத்திற்கு பறை சாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள், 231 00:11:16,260 --> 00:11:18,011 மற்றும் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை... 232 00:11:18,095 --> 00:11:19,721 -என்ன தெரியுமா? மன்னிக்கவும். -இல்லை, அது... 233 00:11:19,805 --> 00:11:21,223 -இது என்னை பாதிக்கும் என உனக்கே தெரியும். -தெரியும். 234 00:11:21,306 --> 00:11:23,225 -நான் சொல்வது புரிகிறதா? -இது உன் பொறுப்பு கிடையாது 235 00:11:23,308 --> 00:11:24,518 நீ எப்படி உணர்வாய் என்று புரிகிறது. 236 00:11:25,102 --> 00:11:27,229 சரி. அந்த நாயின் விஷயம் என்ன? 237 00:11:29,356 --> 00:11:30,482 நீ இப்போது பேசலாம். 238 00:11:31,191 --> 00:11:32,776 -நானா? -ஆமாம். நான் வேறு யாரோடு பேசப்போகிறேன்? 239 00:11:32,860 --> 00:11:36,321 -நீ என்னை பார்க்கக்கூட இல்லை! -இப்போது பேசு! 240 00:11:37,197 --> 00:11:38,198 அது ஒரு ஆடு. 241 00:11:39,032 --> 00:11:41,201 -அது மோசம். -தெரியும். 242 00:11:41,285 --> 00:11:43,036 நீ தொடர்ந்து அதில் வேலை செய்தாய். ஏன்? 243 00:11:43,120 --> 00:11:47,040 தெரியவில்லை. நான் அதன் முன்னேற்றத்தைப் பார்த்தேன். 244 00:11:48,333 --> 00:11:51,628 அது மட்டமானது என்று உன்னிடம் சொல்லி இருந்தால், நீ அதை நம்பி இருப்பாயா? 245 00:11:52,379 --> 00:11:54,047 -ஆம். -ஆனால் நீ அந்த வேலையை நிறுத்தியிருப்பாயா? 246 00:11:54,131 --> 00:11:55,465 ஆம். 247 00:11:57,718 --> 00:11:58,719 மாட்டேன். 248 00:12:01,638 --> 00:12:03,473 அது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்... 249 00:12:03,557 --> 00:12:05,559 ஆமாம், சரி. 250 00:12:10,606 --> 00:12:12,858 சரி. உன்னை ப்ரோக்ராமிங் பள்ளியில் சேர்க்கிறோம். 251 00:12:12,941 --> 00:12:14,902 பெர்க்லி கிடையாது. வேறொரு நல்ல இடத்தில். 252 00:12:14,985 --> 00:12:16,445 உள்ளூரில். எம்கியூ அதற்கு பணம் செலுத்தும். 253 00:12:16,528 --> 00:12:18,197 உன்னை ஒப்பந்த அடிப்படையில் வைத்திருப்போம், 254 00:12:18,280 --> 00:12:20,407 ஏனென்றால் நீ பட்டம் வாங்கிய பிறகு, எங்களை விட்டுவிட்டு வேறு எங்கோ வேலைக்கு 255 00:12:20,490 --> 00:12:21,909 செல்ல முடியாமல் தடுப்பதற்காக. 256 00:12:21,992 --> 00:12:25,787 மன்னித்துவிடுங்கள். எல்லாம் மிகவும் விரைவாக நடக்கிறது. 257 00:12:25,871 --> 00:12:27,414 இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது என்கிறீர்களா? 258 00:12:27,497 --> 00:12:30,542 நீ கவனம் செலுத்தவில்லையா? இது மட்டமானது என்று நாங்கள் நினைக்கிறோம். 259 00:12:30,626 --> 00:12:33,462 ஆனால் நீ அப்படி நினைக்கவில்லை. அது தான் இப்பொழுது முக்கியமான விஷயம். 260 00:12:33,545 --> 00:12:36,006 திறமை இந்த வேலைக்கு ஒரு முக்கிய பங்கு என்று நினைக்கிறாயா? 261 00:12:36,089 --> 00:12:37,674 -இல்லை, அது வந்து... -தைரியமாக இருப்பது. 262 00:12:38,467 --> 00:12:40,469 சரி, நான் மன உறுதி என்று சொல்ல நினைத்தேன். 263 00:12:40,552 --> 00:12:42,596 மன உறுதி. ஆமாம், மன உறுதி கண்டிப்பாக தேவை. 264 00:12:42,679 --> 00:12:45,015 ஆமாம். அதாவது, கேள், இங்கிருப்பவர்கள், தங்களது "திறமையான" யோசனைகளை 265 00:12:45,098 --> 00:12:48,519 யாராவது முதல் முறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மனம் உடைந்து விடுவார்கள். 266 00:12:48,602 --> 00:12:50,229 இது தினமும் நடந்து கொண்டிருக்கிறது. 267 00:12:50,312 --> 00:12:53,106 இப்போது, நீ சிறப்பாக ஏதாவது ஒன்று செய்ய போகிறாயா? எனக்குத் தெரியாது. 268 00:12:53,190 --> 00:12:55,901 ஆனால் அப்படி செய்யாத வரையில் நீ வேலையை ராஜினாமா செய்யக் கூடாது. 269 00:12:55,984 --> 00:12:57,277 கண்டிப்பாக. 270 00:12:57,361 --> 00:13:00,948 இந்த மக்களெல்லாம், உடனேயே, தங்களுடைய முயற்சிகளை கைவிட்டு விடுவார்கள். 271 00:13:01,031 --> 00:13:03,951 -ஏனென்றால் பெரும்பாலானவர்கள்... -பயந்தவர்கள். 272 00:13:04,034 --> 00:13:05,369 நான், என்ன சொல்ல வந்தேன் என்றால்... 273 00:13:06,119 --> 00:13:09,456 பயந்தவர்கள் என்று தான் சொல்ல நினைத்தேன் ஏனென்றால் அதை விட சிறந்த வார்த்தை இல்லை. 274 00:13:09,540 --> 00:13:11,416 -நாம் ஒன்றை உருவாக்க வேண்டும். -ஆமாம். சரி. 275 00:13:11,500 --> 00:13:13,418 -அதற்காக முயற்சி செய்வோம். -அதற்கு முன்பாக, 276 00:13:13,502 --> 00:13:15,337 அவர்கள் எல்லோரும் பயந்தவர்கள், நீ மிகவும் தைரியசாலி. 277 00:13:16,255 --> 00:13:19,091 இப்படி பெயர் சொல்வதை நாம் நிறுத்த வேண்டும். அது மோசமாக இருக்கிறது. 278 00:13:19,174 --> 00:13:20,175 ஆமாம். இருக்கிறது. 279 00:13:20,259 --> 00:13:22,761 இருவரும், தப்பித்து விடுவீர்கள். ஆனால் எனக்கு பிரச்சனை ஏற்பட கூடாது. 280 00:13:22,845 --> 00:13:26,265 சரி, நீ கிளம்பு. எங்களுக்கு வேலை இருக்கிறது. குட் பை. 281 00:13:28,308 --> 00:13:30,227 சரி. நன்றி. அட. 282 00:13:32,312 --> 00:13:34,022 என்ன சொல்வதென்று தெரியவில்லை. 283 00:13:36,149 --> 00:13:37,442 நான் நன்றியோடு நினைக்கிறேன்... 284 00:13:37,526 --> 00:13:39,278 கடவுளே. எங்களுக்கு அது பற்றி கவலையில்லை! 285 00:13:39,361 --> 00:13:41,196 நாங்கள் ஒரு நிறுவனத்தை நடத்த முயல்கிறோம்! 286 00:13:41,280 --> 00:13:42,906 சரி. நன்றி. 287 00:13:57,254 --> 00:13:58,547 இரு. எங்கே? 288 00:14:01,175 --> 00:14:02,509 அடச்சே. 289 00:14:04,761 --> 00:14:06,096 மிகச் சிறப்பு! 290 00:14:08,557 --> 00:14:11,185 இது நடக்கிறது. காவலர்கள் வந்திருக்கிறார்கள். ஓ, கடவுளே. 291 00:14:12,477 --> 00:14:13,854 ஸாக் என்னை மாட்டி விட்டு விட்டான். 292 00:14:13,937 --> 00:14:16,148 ரொம்பவும் நடிக்காதே. ஸாக் உன்னை மாட்டி விடவில்லை. 293 00:14:16,231 --> 00:14:17,399 -நான் தான் மாட்டிவிட்டேன். -என்ன? 294 00:14:17,482 --> 00:14:20,569 ஆமாம். மித்திக் குவெஸ்டில் உள்வர்த்தகம் நடக்கிறது என 295 00:14:20,652 --> 00:14:22,613 எஸ்ஈசி-ஐ நான் தான் ரகசியமாக அழைத்தேன். 296 00:14:24,615 --> 00:14:26,200 இப்போது நாம் பிரியப் போகிறோம். 297 00:14:26,283 --> 00:14:27,409 ஓ, கடவுளே. 298 00:14:29,286 --> 00:14:31,955 -நீ நிஜமாகவே ஒரு சுறாமீன் தான். -நீ சொல்வது மிகவும் சரி. 299 00:14:34,041 --> 00:14:35,125 வந்து பிடித்துச் செல்லுங்கள்! 300 00:14:37,002 --> 00:14:40,130 திரு. பக்ஷி. நாங்கள் எஸ்ஈசியிலிருந்து வந்திருக்கிறோம். 301 00:14:40,214 --> 00:14:41,507 உங்களோடு தனியாக பேச முடியுமா? 302 00:14:41,590 --> 00:14:43,509 சரி, கண்டிப்பாக பேசலாம், நண்பர்களே. கொஞ்சம் பொறுங்கள். 303 00:14:46,261 --> 00:14:47,679 உன்னிடம் ஏன் பேச விரும்புகிறார்கள்? 304 00:14:47,763 --> 00:14:51,683 அதாவது, ஜோ, அவர்கள் நிஜ புத்திசாலியை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். 305 00:14:53,018 --> 00:14:55,312 என்ன, உன்னை கைது செய்ய நீயே அவர்களை அழைத்தாயா? 306 00:14:55,938 --> 00:14:58,023 -எனக்காக இப்படி செய்வாய் என நம்ப முடியலை. -இல்லை. 307 00:14:58,106 --> 00:15:02,027 எனக்காக செய்தேன். இந்த ஒரு விஷயம் என்னை பற்றிய பயத்தை அதிகரிக்கும் என தெரியுமா? 308 00:15:02,528 --> 00:15:03,904 இனி நான் திரு. நல்லவன் கிடையாது. 309 00:15:06,823 --> 00:15:09,535 நண்பர்களே, நான் உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்த போகிறேன். 310 00:15:09,618 --> 00:15:12,037 நான் தான் அதைச் செய்தேன். நான் தான் குற்றவாளி. 311 00:15:12,913 --> 00:15:14,289 என்னை கைது செய்து, விலங்கு மாட்டுங்கள். 312 00:15:15,207 --> 00:15:17,251 நாங்கள் சும்மா உங்களிடம் பேச வேண்டும். 313 00:15:17,334 --> 00:15:21,046 இங்கேயோ அல்லது சந்திப்பு அறையில் பேசலாம். எங்கு வேண்டுமானாலும் பேசலாம். 314 00:15:24,508 --> 00:15:26,093 -சரி. -பொறுங்கள்! 315 00:15:26,176 --> 00:15:28,804 வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். அது ஏற்றதாக இருக்கும். 316 00:15:28,887 --> 00:15:30,806 -அது தேவையில்லை. -ஆமாம், தேவை தான். 317 00:15:32,599 --> 00:15:33,767 எனக்கு உன்னைப் பிடிக்கும். 318 00:15:34,768 --> 00:15:35,769 தெரியும். 319 00:15:43,652 --> 00:15:45,654 சரி, மக்களே. இங்கே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை! 320 00:15:45,737 --> 00:15:49,366 எப்போதும் போன்ற விஷயம் தான். ஆபத்தான குற்றவாளி செல்கிறான். 321 00:15:52,452 --> 00:15:54,580 ஆமாம், அப்படித்தான் படம் எடுக்க வேண்டும். 322 00:15:56,665 --> 00:15:59,001 ஹேய், பிராட். எல்லாம் நலமா? 323 00:15:59,835 --> 00:16:01,795 மோசம் தான். ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்து சந்திப்போம். 324 00:16:07,217 --> 00:16:08,635 எல்லோருமே, மோசமானவர்கள்! 325 00:16:10,762 --> 00:16:12,055 நான் எதையாவது பார்க்க தவறிவிட்டேனா? 326 00:16:18,729 --> 00:16:20,939 பரிசோதனை 327 00:16:21,023 --> 00:16:24,067 இது தான். முன்பு போலவே மோசமாக இருக்கிறது. 328 00:16:24,151 --> 00:16:25,569 ஆம், பழைய படி இருக்கிறது. 329 00:16:26,153 --> 00:16:30,115 இது மிகவும் சிறப்பு. நீ இங்கே இருப்பாய். நான் பக்கத்தில் இருப்பேன். 330 00:16:30,199 --> 00:16:33,577 நான் வந்து உன்னை எப்போதும் சந்திப்பேன். பழைய படி இருக்கும். 331 00:16:34,161 --> 00:16:35,329 ஆமாம். 332 00:16:37,122 --> 00:16:38,498 நான் போக வேண்டும். 333 00:16:38,582 --> 00:16:40,751 கூடாது. அந்த ரெட் புல் பானத்தை நீ வேகமாக குடித்தது பயங்கரமாக இருந்தது. 334 00:16:41,793 --> 00:16:43,504 இல்லை, டேனா, நான் சொல்வது... 335 00:16:45,339 --> 00:16:46,715 பெர்க்லிக்கு செல்வது பற்றி. 336 00:16:48,217 --> 00:16:49,343 அந்த எழுத்து படிப்பிற்காக. 337 00:16:51,220 --> 00:16:52,721 ஆமாம், நான் போக வேண்டும். 338 00:16:55,390 --> 00:16:58,560 நான் இதை சொல்கிறேன் என்று நம்ப முடியவில்லை, உண்மையில், 339 00:16:58,644 --> 00:17:00,020 ஆனால்... 340 00:17:01,438 --> 00:17:02,773 அதைத்தான் நான் விரும்புகிறேன். 341 00:17:03,524 --> 00:17:05,358 -நான் வராமல் நீ போகப் போகிறாயா? -இல்லைவே இல்லை. 342 00:17:05,442 --> 00:17:06,859 உன்னோடு போகத்தான் விரும்புகிறேன். 343 00:17:06,944 --> 00:17:10,280 ஆனால்... நீ போகவில்லை என்றாலும்... 344 00:17:15,327 --> 00:17:16,869 நான் போகத்தான் போகிறேன். 345 00:17:20,540 --> 00:17:21,750 சரி, 346 00:17:22,542 --> 00:17:24,837 நீ திடமாக முடிவு எடுத்துவிட்டாய். 347 00:17:26,255 --> 00:17:28,924 அப்படித்தான், ஆனால்... நான் அதை செய்தாக வேண்டும். 348 00:17:30,008 --> 00:17:31,718 நீ என்னை வெறுக்கிறாயா? 349 00:17:31,802 --> 00:17:34,012 வெறுப்பதா? கண்டிப்பாக இல்லை. 350 00:17:34,096 --> 00:17:36,849 ரேச், நான் தொலைதூரம் போவதாக இருந்த போது 351 00:17:36,932 --> 00:17:40,269 இந்த தொலைதூர உறவிற்கு நான் தயாராக இருந்தேன். இப்போது என்ன வித்தியாசம்? 352 00:17:41,645 --> 00:17:44,064 இப்போது, ஏதாவது வித்தியாசம் இருந்தால் ஒழிய. 353 00:17:45,899 --> 00:17:50,279 ஓ, கடவுளே. நம்மிடையே ஏதாவது மாறி இருக்கிறதா? எனக்கு எதுவும் தெரியவில்லை. 354 00:17:50,362 --> 00:17:55,576 ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை, இதை நீ புரிந்துகொள்ள நான் போதிய அவகாசம் தரவில்லை, 355 00:17:55,659 --> 00:17:58,245 நான் மிகவும் அவசரப்பட்டு நடந்து கொண்டேன் என்றும் நான் விசித்திர... 356 00:18:04,084 --> 00:18:06,170 மன்னிக்கவும். நீ பேசுவதை நிறுத்த வேண்டி இருந்தது. 357 00:18:11,175 --> 00:18:14,595 ஹேய், நாம் அலுவலகத்தில் உறவு கொள்ள கூடாது என்று கேரல் சொன்னது நினைவிருக்கிறதா? 358 00:18:15,679 --> 00:18:17,055 ஆமாம். 359 00:18:20,392 --> 00:18:21,935 நாம் தான் இப்போது இங்கே வேலை செய்யவில்லையே. 360 00:18:44,208 --> 00:18:46,043 -அட. மிகவும் அற்புதமாக இருக்கு. -இல்லையா? 361 00:18:46,126 --> 00:18:48,337 ஆஹா. இவை.எல்லாவற்றையும் நீயே வடிவமைத்தாயா, பாப்? 362 00:18:48,420 --> 00:18:51,381 இல்லை, நடு ராத்திரி நம் கலை துறையினரை பெட்டகத்திலிருந்து சில இவற்றை 363 00:18:51,465 --> 00:18:52,633 எடுக்கச் சொன்னேன். 364 00:18:52,716 --> 00:18:55,594 ஆஹா, இவையெல்லாம், என்னுடைய பழைய ஆரம்ப கால மாதிரிப் படம் போல இருக்கின்றன. 365 00:18:55,677 --> 00:18:58,013 ஆமாம். நாம் மறுபடியும் பழையவற்றை செய்யாமல் இருப்பதற்காக, 366 00:18:58,096 --> 00:19:00,432 ஏற்கனவே என்ன செய்தோம் என்பதை நினைவு படுத்த நினைத்தேன். 367 00:19:00,516 --> 00:19:03,143 இது உண்மையிலேயே ஒரு பழங்கால ஞாபகம். 368 00:19:03,227 --> 00:19:05,062 பார். மோக் யாட்! 369 00:19:05,854 --> 00:19:07,981 இது தான் எம்கியூவில் நீ முதன் முதலாக சொன்ன கருத்து. 370 00:19:08,065 --> 00:19:11,818 உண்மையில், அது என்னுடைய கருத்து கிடையாது. காசா வேகாவில் நாங்கள் குடித்து விட்டு, 371 00:19:11,902 --> 00:19:14,613 அந்த நீளமான மார்கரீட்டாவை நான் யதார்த்தமாக "மார்க் யார்ட்" என அழைத்தேன். 372 00:19:14,696 --> 00:19:16,782 நீதான் அதை எடுத்து இந்த விளையாட்டிற்குள் புகுத்தினாய். 373 00:19:16,865 --> 00:19:18,575 நாம் மறுபடியும் மதுபான கடை நாப்கின்கள் மீது வரைய வேண்டும். 374 00:19:18,659 --> 00:19:19,660 -அது ஒரு நல்ல வழிமுறை. -ஆம். 375 00:19:19,743 --> 00:19:22,663 இது கருத்தரித்த தருணத்திலிருந்து 376 00:19:22,746 --> 00:19:25,541 குழந்தை பருவம், இளமைப் பருவம், பதின்ம வயது மற்றும் கடைசி வரை 377 00:19:25,624 --> 00:19:29,545 ஒரு குழந்தையின் வாழ்க்கையை பார்ப்பது போல் உள்ளது. 378 00:19:31,380 --> 00:19:34,007 -அண்டங்காக்கையின் பெருவிருந்து. -நமது தலைசிறந்த படைப்பு. 379 00:19:34,091 --> 00:19:35,217 மித்திக் குவெஸ்ட்: அண்டங்காக்கையின் பெருவிருந்து 380 00:19:35,300 --> 00:19:37,052 மற்றும் கூடத்தின் முடிவு. 381 00:19:37,135 --> 00:19:40,138 அல்லது... அதன் பிறகு தொடர முடியாமல்கூட இருக்கலாம். 382 00:19:40,222 --> 00:19:43,392 சரி, நாம் இந்த முழு சுவரையும் இங்கிருந்து இடித்துத் தள்ளிவிட்டு, 383 00:19:43,475 --> 00:19:44,768 அதிக கூடங்களை உருவாக்கலாம். 384 00:19:44,852 --> 00:19:46,395 ஆம், அல்லது நாம் இடதுபுறம் திரும்பி, 385 00:19:46,478 --> 00:19:49,064 ஏற்கனவே இருக்கும் மண்டபத்திற்குச் செல்லலாம். 386 00:19:49,147 --> 00:19:52,401 அது மிகவும் சுலபமான யோசனை, பாபி. கூடத்திற்கான வழியை கற்பனை செய்து பார்... 387 00:19:52,484 --> 00:19:54,236 உனக்குப் புரியவில்லையா? 388 00:19:55,195 --> 00:19:57,823 இந்த குழந்தை வளர்ந்துவிட்டது. அவன் கல்லூரிக்கு சென்றுவிட்டான். 389 00:19:57,906 --> 00:19:59,533 அல்லது, விளையாட்டு பெண்ணாக இருக்கலாம். 390 00:19:59,616 --> 00:20:02,995 நாம் நன்றாகப் பழகினோம். இப்போது நீ என் மீது பழி போட போகிறயா? 391 00:20:03,579 --> 00:20:05,414 நான் சொல்வதைக் கேளுங்கள்! 392 00:20:06,206 --> 00:20:10,419 உங்களுடைய கற்பனை ஊற்று ஏன் திடீரென வறண்டு போனது என்று நீங்கள் யோசித்தீர்களா? 393 00:20:10,502 --> 00:20:15,299 இந்த விரிவாக்கத்திற்கு நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள், ஆனால் ஏன் பயனில்லை? 394 00:20:15,382 --> 00:20:18,135 மாதக்கணக்கில் நான் எழுதுவதற்கு தயாராக காத்துக்கொண்டிருந்தேன். 395 00:20:18,677 --> 00:20:22,890 ஆனால் நீ என்னை அடுத்த அத்தியாயத்தை எழுத அனுமதிக்கவில்லை. ஏன்? 396 00:20:23,682 --> 00:20:27,269 நம் கதைக்கு ஒரேயொரு தர்க்கரீதியான, தவிர்க்க முடியாத முடிவு மட்டுமே உள்ளது. 397 00:20:27,352 --> 00:20:29,354 அது உங்களுக்கும், எனக்கும் தெரியும். 398 00:20:31,315 --> 00:20:33,192 உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். 399 00:20:49,333 --> 00:20:50,709 இனி அத்தியாயங்கள் இல்லை. 400 00:20:52,294 --> 00:20:54,338 அண்டங்காக்கையின் பெருவிருந்து... 401 00:20:55,631 --> 00:20:58,759 அதுதான்... கதையின் முடிவு. 402 00:21:01,053 --> 00:21:05,349 இங்கு நம்முடைய வேலை முடிந்துவிட்டது. குழந்தை வளர்ந்துவிட்டது. 403 00:21:08,185 --> 00:21:09,353 அவள் இப்போது சட்டப்பூர்வமானவள். 404 00:21:09,436 --> 00:21:11,104 -சரி, அது போதும். -கொடுமை. 405 00:21:11,188 --> 00:21:12,189 அட. 406 00:21:17,069 --> 00:21:18,445 கோப்பை அழிக்கலாமா? ரத்து - சரி 407 00:21:19,488 --> 00:21:20,989 பிரியா விடை, பிராட். 408 00:21:23,200 --> 00:21:24,326 ஓ, நீங்களா? 409 00:21:25,369 --> 00:21:28,163 எனக்கு கடந்த இரண்டு நாட்களும் மிக மோசமாக இருந்தன. 410 00:21:28,247 --> 00:21:29,540 -பிராட் கைது செய்யப்பட்டான். -அப்படியா? 411 00:21:29,623 --> 00:21:31,875 ஆம், உள் வர்த்தகத்திற்கு. உன்னால் அதை நம்ப முடிகிறதா? 412 00:21:33,043 --> 00:21:34,378 -ஆம். -கண்டிப்பாக. 413 00:21:34,461 --> 00:21:35,587 அது புரிகிறது. 414 00:21:35,671 --> 00:21:36,839 ஆம், அது புரிகிறது. 415 00:21:37,840 --> 00:21:39,925 அது கஷ்டமாக இருந்தது. 416 00:21:40,008 --> 00:21:42,594 அதாவது, நம் குடும்பம் முழுவதும் பிரிந்துபோவது போல உணர்கிறேன். 417 00:21:43,387 --> 00:21:45,973 இல்லை. மீண்டும் நீங்கள் இருவரும் சண்டையிடுகிறீர்கள் என சொல்லிவிடாதே. 418 00:21:46,056 --> 00:21:48,517 நாங்களா? இல்லை. நாங்கள் முற்றிலும் புரிதலில் உள்ளோம். 419 00:21:49,893 --> 00:21:50,936 அற்புதம். 420 00:21:51,019 --> 00:21:53,605 -சரி, என்ன விஷயம்? -மித்திக் குவெஸ்டை விட்டு பிரிகிறோம். 421 00:21:54,439 --> 00:21:55,858 என்ன? 422 00:21:55,941 --> 00:21:59,903 அயனும் நானும் எம்கியூவை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளோம், நிரந்தரமாக. 423 00:22:02,489 --> 00:22:03,699 இல்லை. 424 00:22:04,283 --> 00:22:05,659 ஆம். 425 00:22:06,618 --> 00:22:07,828 இல்லை, கூடாது. 426 00:22:07,911 --> 00:22:09,496 -ஆமாம். -ஆமாம். 427 00:22:10,330 --> 00:22:14,168 இல்லை! வேண்டாம்! 428 00:22:15,377 --> 00:22:17,504 ஏன்? ஏன்? 429 00:22:17,588 --> 00:22:18,589 -சரி... -ஏன்? 430 00:22:18,672 --> 00:22:21,008 விளையாட்டு என்னும் குழந்தைக்காக ஒன்றாக இருக்க நினைத்தோம், 431 00:22:21,091 --> 00:22:23,427 ஆனால் இப்போது அது வளர்ந்துவிட்டது நிரூபணமாகிவிட்டது. 432 00:22:23,927 --> 00:22:27,931 ஆம். உண்மையாக, அவன் தனது சொந்த வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டிய நேரம் இது. 433 00:22:28,015 --> 00:22:29,224 புரிகிறது தானே? 434 00:22:31,935 --> 00:22:35,189 ஆம். புரிகிறது. 435 00:22:38,984 --> 00:22:40,235 நான் தான் அந்த குழந்தை. 436 00:22:40,319 --> 00:22:41,653 -இல்லை. -நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 437 00:22:41,737 --> 00:22:43,405 -நீ வளர்ந்துவிட்டாய். -நாங்கள் விளையாட்டைப்பற்றி பேசுகிறோம். 438 00:22:43,488 --> 00:22:45,199 -விளையாட்டுதான் அந்த குழந்தை. -நான் குழந்தை இல்லையா? 439 00:22:45,282 --> 00:22:46,617 -நான்தான் அந்த குழந்தை என நினைத்தேன். -இல்லை. 440 00:22:46,700 --> 00:22:49,536 -இங்கு என்ன தான் நடக்கிறது? -இது மிகவும் குழப்பமாக இருக்கிறது. 441 00:22:49,620 --> 00:22:52,039 என்னை குழந்தை என்றும் உங்களைப் பெற்றோர் என்றும் நீங்கள் சொன்னதாக நினைத்தேன். 442 00:22:52,122 --> 00:22:54,291 மன்னிக்கவும். நான் இன்று நிறைய கஷ்டங்களை கடந்துவந்துள்ளேன், நண்பா. 443 00:22:54,374 --> 00:22:56,710 நாங்களும்தான், நண்பா. இது எளிதான முடிவல்ல, 444 00:22:56,793 --> 00:23:00,714 ஆனால் பாபியும் நானும் எங்களுடைய புதிய அனுபவத்திற்காக கிளம்ப வேண்டும். 445 00:23:00,797 --> 00:23:02,424 நல்லது. உங்களுக்கு நல்லது. 446 00:23:03,342 --> 00:23:04,468 நான் என்ன செய்யப் போகிறேன்? 447 00:23:04,551 --> 00:23:07,763 நாங்கள் இல்லாமல், நீ இங்கிருந்து எம்கியூவை நடத்து. 448 00:23:07,846 --> 00:23:11,183 இல்லை. நீ வளர்ந்தவன், நீ என்ன நினைக்கிறாயோ அதையே செய். 449 00:23:14,436 --> 00:23:15,437 ஆம். 450 00:23:18,565 --> 00:23:20,484 நான் நல்ல தலைவனாக இருப்பேன், கண்டிப்பாக. 451 00:23:25,280 --> 00:23:26,406 போகலாம். 452 00:23:26,490 --> 00:23:28,534 டேவிட். வாழ்த்துகள். 453 00:23:44,925 --> 00:23:46,510 -பொறு, குதிக்காதே! -என்ன? 454 00:23:46,593 --> 00:23:48,345 ஜோ, நீ இப்போது என்ன அனுபவிக்கிறாயோ, 455 00:23:48,428 --> 00:23:51,849 அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், நீ அதைக் கடந்து விடுவாய். 456 00:23:51,932 --> 00:23:55,060 சரியா? உன்னை நேசிக்கும் நண்பர்கள், குடும்பம், உன்னோடு இருக்கிறார்கள். 457 00:23:55,143 --> 00:23:56,186 உனக்கு குடும்பம் இருக்கிறதா? 458 00:23:56,270 --> 00:23:58,647 உன்னைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். 459 00:23:58,730 --> 00:24:02,609 நான் குதிக்கப் போவதில்லை, டேவிட். காற்று வாங்குவதற்காகதான் இங்கு வந்தேன். 460 00:24:04,111 --> 00:24:06,113 சரி. 461 00:24:06,864 --> 00:24:10,409 சிறப்பு. ஆம். அருமை. 462 00:24:14,204 --> 00:24:15,873 நீ ஏன் இங்கே வந்தாய்? 463 00:24:18,250 --> 00:24:19,668 காற்று வாங்க. 464 00:24:19,751 --> 00:24:20,752 சரி. 465 00:24:22,504 --> 00:24:23,547 நான்... 466 00:24:25,090 --> 00:24:26,633 எல்லோரும் என்னை விட்டு பிரிந்துவிட்டனர். 467 00:24:27,217 --> 00:24:28,552 எப்போதும் இப்படித்தான் செய்வார்கள். 468 00:24:29,428 --> 00:24:35,434 நெடுஞ்சாலை 60ஐ விட 57வது நெடுஞ்சாலை வழியாக 90வது நெடுஞ்சாலையில், விதவையுடன் பயணித்து 469 00:24:35,517 --> 00:24:37,603 யோர்பா லிண்டாவிற்கு திரும்ப, நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். 470 00:24:37,686 --> 00:24:40,272 -முன்னாள் விதவை. -இல்லை, அவள் இன்னமும் விதவைதான். 471 00:24:42,524 --> 00:24:45,485 நான் கைவிடப்பட்டவனாகவும் 472 00:24:47,112 --> 00:24:48,113 அதிகாரமற்றவனாகவும் உணர்கிறேன். 473 00:24:50,532 --> 00:24:51,742 அதிகாரமற்றவன். 474 00:24:54,578 --> 00:24:55,621 உனக்கு அதிகாரம் இல்லை. 475 00:24:55,704 --> 00:25:00,125 இல்லை, எனக்கு அதிகாரம் இருக்கிறது. நான் இன்னமும் நிர்வாக தயாரிப்பாளர் தான். 476 00:25:00,209 --> 00:25:02,419 என்னை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள். தயவுசெய்து. 477 00:25:02,503 --> 00:25:04,087 -நான் மீண்டும் உன் உதவியாளராக இருக்கலாமா? -என்ன? 478 00:25:04,171 --> 00:25:06,632 உன்னை விட்டு நான் பிரிந்திருக்கவே கூடாது. 479 00:25:10,385 --> 00:25:13,764 ஆம். நீ செய்திருக்கக்கூடாது. அது உன்னுடைய தவறுதான். 480 00:25:16,225 --> 00:25:17,768 ஆனாலும், உன்னை மீண்டும் சேர்ந்துக்கொள்கிறேன். 481 00:25:20,979 --> 00:25:24,775 இருந்தாலும் ஒரு நிபந்தனை. நீ என்னுடைய ஊழியர். சரியா? 482 00:25:24,858 --> 00:25:27,319 -நாம் நண்பர்களோ, குடும்பமோ கிடையாது. -இல்லை, ஒருபோதும் அப்படி கிடையாது. 483 00:25:28,070 --> 00:25:29,571 ஆம். அருமை. 484 00:25:30,239 --> 00:25:32,074 -அருமை. -ஆம். 485 00:25:33,867 --> 00:25:34,868 சரி. 486 00:25:37,079 --> 00:25:38,288 சரி. 487 00:25:38,830 --> 00:25:41,625 ஜோ, குறித்துக் கொள். 488 00:25:41,708 --> 00:25:44,753 என்னால் முடியாது. பிராட் என் கணினியை தூக்கி எறிந்துவிட்டார். 489 00:25:44,837 --> 00:25:47,339 என்ன? உண்மையாகவா? அது மிகவும் விநோதமானது. 490 00:25:47,422 --> 00:25:49,258 உனக்கு ஏன் அவனைப் பிடித்தது? 491 00:25:49,341 --> 00:25:52,094 அவர் உயரமானவர் மற்றும் அழகானவர். மென்மையான தோல் உடையவர். 492 00:25:52,177 --> 00:25:53,512 சரி. எனக்கு குறிப்பு தேவையில்லை. 493 00:25:53,595 --> 00:25:55,973 -நமக்கு நிறைய வேலை இருக்கிறது. -சரி. 494 00:25:56,056 --> 00:25:58,350 நாம் ஒரு புதிய சோதனையாளர், நிதி நிர்வகிக்கும் நபர், 495 00:25:58,433 --> 00:26:00,811 மற்றும் இரண்டு படைப்பு இயக்குநர்களை நியமிக்க வேண்டும். 496 00:26:00,894 --> 00:26:03,188 என்னவென்று தெரியுமா? அதை ஒரு படைப்பு இயக்குநராக்கு. 497 00:26:03,272 --> 00:26:06,316 -முடிந்தால் ஒரு ஆண். -சரியாக புரிந்துகொண்டாய். 498 00:26:06,400 --> 00:26:08,610 -ஆனால் யாரிடமும் அதை சொல்லிவிடாதே. -சரி. 499 00:26:08,694 --> 00:26:10,904 காசா வேகா உணவகம் காக்டெயில்ஸ் 500 00:26:14,825 --> 00:26:16,159 -சியர்ஸ். -சியர்ஸ். 501 00:26:17,953 --> 00:26:19,413 நம் கவலைகளை மறப்பதற்கு. 502 00:26:19,496 --> 00:26:21,582 என்ன சொல்கிறாய்? இது ஒரு கொண்டாட்டம். அற்புதமாக உள்ளது. 503 00:26:22,499 --> 00:26:24,251 உனக்கு கொஞ்சம்கூட, மனஅழுத்தம் இல்லையா? 504 00:26:24,334 --> 00:26:26,295 உண்மையில் நான் மனஅழுத்தம் அடையமாட்டேன். 505 00:26:26,378 --> 00:26:31,258 உலகிலேயே நமக்கு மிகவும் முக்கியமான விளையாட்டை விட்டு நாம் வெளியேறிவிட்டோம். 506 00:26:31,341 --> 00:26:34,428 -ஆம், எனக்கு அழுத்தமாக இல்லை. -நீ மீண்டுவிட்டாயா? 507 00:26:34,511 --> 00:26:37,806 ஆம், இது உண்மையில் விசித்திரமானது, இல்லையா? 508 00:26:39,183 --> 00:26:40,934 ஒருவேளை அதனால்தான் நான் ஒரு நல்ல அப்பாவாக இல்லை. 509 00:26:41,018 --> 00:26:43,187 ஆனால் அது என்னை முன்னேறச் செய்தது. 510 00:26:43,270 --> 00:26:45,397 எனவே நாம் புதிய விளையாட்டைப் பற்றி பேசுவோம். 511 00:26:47,065 --> 00:26:49,568 -நீ வேலை செய்ய விரும்பினால் ஒழிய. -இல்லை. 512 00:26:49,651 --> 00:26:52,529 சரி, நீ என்ன நினைக்கிறாய்? எம்எம்ஓ, சுதந்திர உலகம், கற்பனை? 513 00:26:52,613 --> 00:26:55,115 ஆயுதங்கள் கொண்டு வெட்டி வீழ்த்தும் விளையாட்டை உருவாக்க மாட்டேன். 514 00:26:55,949 --> 00:26:59,286 அப்படியா? புதிய விளையாட்டு என்னவென்று நமக்கே தெரியும். உன் விரிவாக்கம்: ஹேரா. 515 00:27:00,329 --> 00:27:03,540 -அது அருமை என்று நான் சொன்னேனே. -அது சாத்தியமில்லை என்றும் நீ சொன்னாயே. 516 00:27:03,624 --> 00:27:05,459 ஆம். எம்கியூவில் சாத்தியமில்லை. 517 00:27:05,542 --> 00:27:07,336 ஆனால் நாம் முதலில் இருந்து தொடங்கப் போகிறோம். 518 00:27:07,419 --> 00:27:11,006 நான் உருவாக்கிய விளையாட்டில் உன் யோசனைகளை திணிப்பது ஒருபோதும் வேலைக்காது. 519 00:27:11,089 --> 00:27:13,592 நான் ஒன்றாக இதை உருவாக்க வேண்டும். 520 00:27:17,846 --> 00:27:19,473 தெளிவாக சொன்னால், எந்த பிரச்சினையும் இல்லாமல். 521 00:27:19,973 --> 00:27:22,559 -இல்லை, அது தெளிவாக உள்ளது. -உண்மையிலேயே என்னை விநோதமாக பார்க்கிறாய். 522 00:27:22,643 --> 00:27:24,686 இல்லை, நான்... 523 00:27:24,770 --> 00:27:28,065 எனது கனவை நாம் நனவாக்கப் போகிறோம் என்று சொன்னாய். 524 00:27:28,148 --> 00:27:29,858 நான் கொஞ்சம் திகைத்துவிட்டேன். 525 00:27:29,942 --> 00:27:32,861 உண்மையிலேயே இது நம்முடையதாக இருக்கும். 526 00:27:36,031 --> 00:27:38,450 ஹேராவை நான் தனியே உருவாக்கினேன் என்று உனக்கே தெரியும், 527 00:27:38,534 --> 00:27:40,953 எனவே இது எனது விளையாட்டாக இருக்கும், நான் உன்னை சேர்த்துக்கொள்வேன். 528 00:27:41,036 --> 00:27:42,454 சரி, பாபி, நான் உன்னைப் போல் பாதுகாப்பற்றதாக உணரவில்லை, 529 00:27:42,538 --> 00:27:45,791 எனவே நான் பொறுப்பில் இருப்பதைப் போல உணர விஷயங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டியதில்லை 530 00:27:45,874 --> 00:27:47,125 சரி. 531 00:27:47,793 --> 00:27:50,796 தொடங்குவோம். உன்னுடைய பலகை. 532 00:27:56,260 --> 00:27:57,761 மற்றும் உன்னுடைய தூரிகை. 533 00:27:58,554 --> 00:27:59,972 என்னுடையதா? 534 00:29:23,180 --> 00:29:25,182 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்