1 00:00:01,585 --> 00:00:04,463 பேட்டில் ராயல். நான்தான் அதைச் சொன்னேனா? 2 00:00:04,546 --> 00:00:05,547 ஆமாம், நீங்கள் தான். 3 00:00:05,631 --> 00:00:08,675 நண்பர்களே. எம்கியூ-வின் பேட்டில் ராயல் விளையாட்டை எப்போதும் விளையாடுகிறேன். 4 00:00:08,759 --> 00:00:10,928 நிறைய ரத்தம் இருக்கிறது. 5 00:00:11,595 --> 00:00:14,556 நான் ஜெயித்துவிட்டேன்! பேட்டில் ராயல். 6 00:00:14,640 --> 00:00:16,475 பேட்டில் ராயல் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. 7 00:00:16,558 --> 00:00:18,393 நான் நாய் போன்ற உடையை வாங்கப் போகிறேன். 8 00:00:18,894 --> 00:00:21,021 ஆஹா. அவர்கள் மிகவும் இளைய வயதினர். 9 00:00:21,104 --> 00:00:24,441 ஆமாம். ஒன்பது வயது சிறுவர்கள் தான் இப்பொழுது நம் தினசரி வாடிக்கையாளர்கள். 10 00:00:24,525 --> 00:00:27,611 குழந்தைகளை கவர்ந்து விட்ட பிறகு, நாம் என்ன செய்யப் போகிறோம்? 11 00:00:27,694 --> 00:00:29,571 அவர்களிடம் இருந்து பணத்தை பிடுங்கப் போகிறோம். 12 00:00:29,655 --> 00:00:34,368 ஹேய், பிராட். நான் உன்னிடம், ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். 13 00:00:34,451 --> 00:00:35,661 அது வந்து, 14 00:00:35,744 --> 00:00:37,329 உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 15 00:00:38,038 --> 00:00:39,456 பிறந்தநாள் குழந்தைக்கு வாழ்த்துக்கள் சொல்வோம். 16 00:00:39,540 --> 00:00:41,708 பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 17 00:00:42,751 --> 00:00:43,836 இன்று என் பிறந்தநாளே இல்லை. 18 00:00:43,919 --> 00:00:46,338 பிராட். நீ எதையும் வெளிப்படுத்த மாட்டாய் என்று தெரியும், 19 00:00:46,421 --> 00:00:49,216 ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்று தான் உன் பிறந்த நாள் என எனக்குத் தெரியும். 20 00:00:49,299 --> 00:00:51,385 சரி, உனக்கு தகவல் சொன்னது யாராக இருந்தாலும் அவர்கள் 21 00:00:53,178 --> 00:00:54,221 பொய் சொல்லி இருக்கிறார்கள். 22 00:00:54,304 --> 00:00:58,392 இல்லை, அவர்கள் பொய் சொல்லவில்லை. ஏனென்றால் உன் சகோதரன் தான் சொன்னான்! 23 00:00:58,475 --> 00:00:59,560 இங்கே வா, ஸாக். 24 00:00:59,643 --> 00:01:01,812 பிறந்தநாள் வாழ்த்துக்கள், சகோ. 25 00:01:03,397 --> 00:01:06,108 அவன் முகத்தைப் பாரேன். கடவுளே, இது மிகவும் அற்புதம். 26 00:01:06,191 --> 00:01:08,277 சில வாரம் முன் மின்னஞ்சல் அனுப்பினான். 27 00:01:08,360 --> 00:01:11,405 இருவரும் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதால், உனக்கு ஆச்சரியம் தர விரும்புவதாக சொன்னான். 28 00:01:11,488 --> 00:01:13,156 உடனே, நான் ஒப்புக்கொண்டேன். 29 00:01:13,240 --> 00:01:16,201 ஒரு சகோதரன் வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே குழந்தையான எனக்கு, 30 00:01:16,285 --> 00:01:19,580 நீ இப்போது எவ்வளவு உற்சாகமாக இருக்கிறாய் என புரிகிறது. 31 00:01:21,957 --> 00:01:23,250 இங்கே வா, அண்ணா. வா. 32 00:01:24,251 --> 00:01:26,295 உன்னைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. 33 00:01:26,378 --> 00:01:29,173 அது ரொம்ப அழகாக இருக்கிறது. 34 00:01:46,648 --> 00:01:48,525 அவனது நோக்கம் என்ன? என்ன திட்டமிடுகிறான்? 35 00:01:48,609 --> 00:01:51,195 -மன்னிக்கவும், குழப்பமாக இருக்கிறது. -எனக்கும் தான். இது புதிய வழியா? 36 00:01:51,278 --> 00:01:53,113 ஒன்றும் பிரச்சினையில்லையே? பதற்றமாக இருக்கிறீர்கள். 37 00:01:53,197 --> 00:01:54,948 நான் பதற்றமாக இல்லை. திட்டம் தீட்டுகிறேன். 38 00:01:55,032 --> 00:01:56,742 சரி. யாருக்கு எதிராக? 39 00:01:56,825 --> 00:01:57,826 என் சகோதரன், ஸாக். 40 00:01:57,910 --> 00:01:58,911 அவன் வெறுக்கத்தக்க தனியார் பங்குதாரர் 41 00:01:58,994 --> 00:02:01,371 நிறுவனங்களுக்கு வந்து, அவற்றின் நிதி நிலைமையை மாற்றி, ஏமாற்றிவிடுவான். 42 00:02:01,455 --> 00:02:04,291 -அவன் ஒரு இரக்கமில்லாத கொலைகாரன். -கொலைகாரனா? அவனா? 43 00:02:04,374 --> 00:02:05,667 ஆமாம், அவனே தான். 44 00:02:06,919 --> 00:02:09,170 நிச்சயமாக இங்கே என் படைப்பை கெடுப்பதற்காகத் தான் வந்திருக்கிறான். 45 00:02:09,838 --> 00:02:11,465 இது வழக்கமானது தான். 46 00:02:11,548 --> 00:02:13,467 நான் அதற்கு விட மாட்டேன். இது என்னுடைய படைப்பு. 47 00:02:13,550 --> 00:02:15,344 அதை கெடுப்பது, நானாகத்தான் இருக்க வேண்டும். 48 00:02:15,427 --> 00:02:17,012 -மன்னிக்கவும், எந்த படைப்பு? -இந்த நிறுவனம். 49 00:02:17,095 --> 00:02:19,932 பேட்டில் ராயலால் நம் லாபம் அதிகரித்து இருப்பதால் அவனுக்கு ஆர்வம் வந்திருக்கும். 50 00:02:20,015 --> 00:02:22,100 -தண்ணீரில் ரத்த வாடையை மோப்பம் பிடிப்பவன். -பன்றியின் இரத்தமா? 51 00:02:22,184 --> 00:02:23,685 -என் இரத்தத்தை! -உங்களுக்கு இரத்தம் வருகிறதா? 52 00:02:23,769 --> 00:02:26,688 -உருவகத்தை புரிந்துகொள், ஜோ. -முயற்சிக்கிறேன். 53 00:02:27,606 --> 00:02:31,276 இந்த பிறந்தநாள் விருந்தே ஒரு நாடகம் தான். அவன் என் வேலையை கெடுக்க வந்திருக்கிறான். 54 00:02:33,153 --> 00:02:35,280 வரட்டும். என்ன செய்வது என்று எனக்குத் தெரியும். 55 00:02:43,330 --> 00:02:44,706 மன்னிக்கவும், நாம் நடக்கிறோமா? 56 00:02:50,337 --> 00:02:51,421 என்ன செய்கிறீர்கள்? 57 00:02:51,505 --> 00:02:54,633 அவன் கிளம்பும் வரை நான் என் அலுவலகத்தில் ஒளிந்துகொள்ளப் போகிறேன். 58 00:02:54,716 --> 00:02:55,843 இது ஒரு அதிகார விளையாட்டு. 59 00:02:57,928 --> 00:03:00,472 -அப்படியா? -ஆமாம், அப்படித்தான், ஜோ! சரியா? 60 00:03:00,556 --> 00:03:03,684 -என்னை கேள்வி கேட்காதே. அவனை அனுப்பிவிடு. -சரி, உடனேயே செய்கிறேன், சார். 61 00:03:19,658 --> 00:03:21,201 இது புரியவே இல்லை. 62 00:03:21,285 --> 00:03:23,287 எம்கியூ-வை இறுதியில் கொல்லக்கூடிய ஒரு புற்றுநோயை 63 00:03:23,370 --> 00:03:27,207 கேமில் சேர்த்ததற்காக மாண்ட்ரீயல் எதற்காக பாபிக்கு பரிசு கொடுக்க வேண்டும்? 64 00:03:27,291 --> 00:03:28,876 அவளுக்கு போர்ஷ் கார் தந்திருக்கிறார்கள். 65 00:03:28,959 --> 00:03:30,502 -அவளுக்கு போர்ஷ் காரா? -ஆம். 66 00:03:30,586 --> 00:03:33,338 அடச்சே. பேட்டில் ராயல் நிறைய லாபம் ஈட்டுகிறது போல. 67 00:03:33,422 --> 00:03:35,215 அது முக்கியம் இல்லை, சோதனையாளரே. 68 00:03:36,091 --> 00:03:38,468 வண்டி ஓட்ட கற்றுக்கொள்ளும் ஒருவருக்கு அப்படிப்பட்ட சிறப்பான 69 00:03:38,552 --> 00:03:40,220 வண்டியை யாரும் பரிசளிக்க மாட்டார்கள், அல்லவா? 70 00:03:40,304 --> 00:03:42,139 இது மாதிரியான ஒரு மோசமான வண்டியைத்தான் தரவேண்டும். 71 00:03:43,307 --> 00:03:45,434 நீயும் வண்டியில் சவாரி செய்யலாம், நண்பா. 72 00:03:45,517 --> 00:03:46,685 பருவ நிலை மாற்றத்தால், எல்லோருமே 73 00:03:46,768 --> 00:03:48,645 சுற்றுசூழலுக்கு ஏற்ற வண்டிகளைத்தான் உபயோகிக்க வேண்டும். 74 00:03:48,729 --> 00:03:50,856 தெரியும். அதனால்தான் 3 டெஸ்லா கார்களை வைத்திருக்கிறேன். 75 00:03:51,857 --> 00:03:53,317 ஏன் 3 டெஸ்லா கார்கள் வைத்துள்ளாய்? 76 00:03:53,400 --> 00:03:58,447 நான் சுற்றுச்சூழலை பற்றி அக்கறை உள்ளவன். உரையாடலை தொடர்ந்து கவனி. 77 00:03:58,530 --> 00:04:00,157 அங்கே நிறுத்து. அவள் அங்கே இருக்கிறாள். 78 00:04:00,908 --> 00:04:01,950 வண்டியின் மேல் படுத்திருக்கிறாளா? 79 00:04:02,034 --> 00:04:03,952 அவளை அழைக்க வந்திருப்பது நல்லது தான். 80 00:04:04,036 --> 00:04:06,663 நான் அவளை அழைத்து போக வரவில்லை. அந்த பிசாசு எப்படியோ போகட்டும். 81 00:04:06,747 --> 00:04:07,831 நான் காருக்காக வந்திருக்கிறேன். 82 00:04:10,125 --> 00:04:11,126 ஹேய்! 83 00:04:11,210 --> 00:04:13,170 -உனக்கு பைத்தியமா? -என்ன? என்ன நடக்கிறது? 84 00:04:13,253 --> 00:04:15,214 ஜெனரல் லீ போல அதன் மேல் நீ உட்காரக்கூடாது. 85 00:04:15,297 --> 00:04:17,632 -நீ இனி அப்படி சொல்ல முடியாது. -வாயை மூடு. 86 00:04:17,716 --> 00:04:20,344 -நான் இங்கிருப்பது எப்படித் தெரியும்? -உன் சோதனையாளர் அவளிடம் சொன்னாள். 87 00:04:20,427 --> 00:04:21,678 ஆனால் அது முக்கியமில்லை, பாபி. 88 00:04:21,762 --> 00:04:24,765 இப்படிப்பட்ட ஒரு காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கக் கூடாது. அது மரியாதை அல்ல. 89 00:04:24,848 --> 00:04:27,100 அந்த சாக்லேட்டுகளை எடு. அவை உருகுகின்றன. 90 00:04:27,184 --> 00:04:28,477 நீ அதில் சாக்லேட் வைத்தாயா? 91 00:04:28,560 --> 00:04:30,687 சரி. நீயே இதை கவனித்துக்கொள். 92 00:04:30,771 --> 00:04:33,190 இந்த வண்டியை என்னால் ஓட்ட முடியாது. உனக்கு சாவி வேண்டுமா? 93 00:04:33,273 --> 00:04:35,025 -ஆமாம். -ஃபயர்பால்! 94 00:04:36,235 --> 00:04:39,780 சரி, நம்மிடையே ஒரு அன்பான தருணம் ஏற்பட்டது, பாபி. ஒரே ஒரு... 95 00:04:39,863 --> 00:04:42,366 -இதோ என்னுடைய டிரைவர். -நான் உன்னுடைய டிரைவர் இல்லை. 96 00:04:42,449 --> 00:04:44,826 -ஆம், நீ கண்டிப்பாக அப்படி சொல்லக்கூடாது. -வாயை மூடு! 97 00:04:45,994 --> 00:04:46,995 ஆமாம். 98 00:04:47,079 --> 00:04:49,414 எனக்கு 100% தெரியவில்லை ஆனால் அது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. 99 00:04:49,498 --> 00:04:52,793 பரவாயில்லை. நான் அப்படி சொல்லவில்லை. நான் முன்னே உட்காரப் போகிறேன். அது... 100 00:04:52,876 --> 00:04:54,878 -நீ எங்கே உட்காருவாய் என்பது முக்கியமல்ல. -அது முக்கியம் இல்லை. 101 00:04:54,962 --> 00:04:58,423 இல்லை. அதாவது, நான் ஒரு வெள்ளைக்காரி, எனவே நான்... 102 00:04:58,507 --> 00:05:01,134 என்னை அவமதிக்க முடியாது, அல்லவா? என்னை அவமதிக்க முடியுமா? 103 00:05:01,218 --> 00:05:03,387 என்னை அவமதிக்க முடியாது என்று நினைக்கிறேன். நான்... 104 00:05:03,470 --> 00:05:05,013 நான் நலமாக இருக்கிறேன். 105 00:05:05,764 --> 00:05:06,765 நான் நலமாக இருக்கிறேன். 106 00:05:06,849 --> 00:05:09,893 சரி, என்ன தெரியுமா? இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது, 107 00:05:09,977 --> 00:05:13,939 எனவே... இதை வெவ்வேறு இனத்து பெண்களே சமாளிக்கட்டும் என நான் விட்டுவிட போகிறேன். 108 00:05:14,022 --> 00:05:15,983 -நான் விலகுகிறேன். -சரி, அது தான் நாம், இல்லையா? 109 00:05:16,066 --> 00:05:17,067 வெவ்வேறு இனத்து பெண்கள். 110 00:05:17,150 --> 00:05:19,403 என்னுடைய சிக்கன் உணவை இந்த காரில் வைத்திருக்கிறாயா? 111 00:05:20,153 --> 00:05:21,321 சிறப்பு. 112 00:05:22,823 --> 00:05:23,907 சரி. 113 00:05:24,575 --> 00:05:26,660 அதனால் தான் நீ சீக்கிரமாக எழுந்தாயா? 114 00:05:26,743 --> 00:05:29,496 ஆமாம். குறைந்த தூரம் செல்வதற்கு நான் அதிகமாக உழைத்தாக வேண்டும். 115 00:05:30,247 --> 00:05:32,165 -எதைவிட அதிகமாக உழைக்க வேண்டும்? -அதை விடு. 116 00:05:32,666 --> 00:05:36,670 -என்னுடைய இனிப்பு மற்றும் கார சாஸ் எங்கே? -அந்த கப் வைக்கும் இடத்தில்! 117 00:05:38,964 --> 00:05:42,718 -நான் போக வேண்டும். -சரி. பை. 118 00:05:47,347 --> 00:05:49,933 ஹேய், சோதனையாளரே. உன்னை அலுவலகத்தில் சந்திக்கிறேன். 119 00:05:50,726 --> 00:05:52,186 நீ என்னைப் பின்தொடர வேண்டாம். 120 00:05:55,105 --> 00:05:56,481 சரி, நாம் போகலாம். 121 00:06:00,569 --> 00:06:02,112 இது ஜிடி4. 122 00:06:03,530 --> 00:06:05,199 இதை ஓட்டி ரொம்ப நாட்களாகிவிட்டது. 123 00:06:06,116 --> 00:06:09,578 பிரச்சினை இல்லை. தானியக்கம் இல்லாத கார்களை ஓட்டுவதில் ஆண்கள் வல்லவர்கள். 124 00:06:09,661 --> 00:06:11,622 நான் தனியாக இருப்பதால் அப்படி சொல்ல முடிகிறது. சரி. 125 00:06:16,001 --> 00:06:17,878 பிபிராயல் 126 00:06:25,010 --> 00:06:28,388 ஓ... அட... கடவுளே. 127 00:06:47,824 --> 00:06:50,619 -ஹாய். -என்னால் இதை ஓட்ட முடியும். 128 00:06:50,702 --> 00:06:54,331 அவள் கிளட்ச்சில் ஏதோ சாக்லேட் ஒட்டி வைத்திருக்கிறாள், அதனால் தான். 129 00:06:59,419 --> 00:07:00,754 உனக்கு... 130 00:07:00,838 --> 00:07:04,633 இந்த மாடல் எனக்கு... பொருத்தமானது இல்லை... 131 00:07:06,677 --> 00:07:07,886 சரி. 132 00:07:07,970 --> 00:07:11,890 நான்... ஒருவேளை... நான் வந்து... 133 00:07:12,933 --> 00:07:14,893 -எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை... -அது... 134 00:07:16,019 --> 00:07:17,855 உனக்கு எப்படி செய்வது என தெரியாவிட்டால்... 135 00:07:18,480 --> 00:07:21,400 என் கால்கள் மிகவும் வலிமையாக இருக்கின்றன. மேலும் நான் அதிகமாக... 136 00:07:22,401 --> 00:07:23,902 ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும். 137 00:07:27,823 --> 00:07:28,824 உனக்கு... 138 00:07:30,742 --> 00:07:31,952 இதோ. 139 00:07:33,579 --> 00:07:34,955 இது எதற்காக? 140 00:07:35,998 --> 00:07:38,959 நம் கலை இயக்குநர்களுக்குள் எதோ சண்டை நடக்கிறது. 141 00:07:39,042 --> 00:07:42,129 -அது மிக வருத்தமானது. -அது உனக்கு கஷ்டமாக இருக்கும். 142 00:07:43,672 --> 00:07:44,715 ஆமாம். 143 00:07:45,215 --> 00:07:46,675 அதை புரிந்து கொண்டதற்கு நன்றி. 144 00:07:47,467 --> 00:07:48,969 வலிமையான தோள்கள். 145 00:07:52,014 --> 00:07:53,724 இதோ அவள் வருகிறாள். 146 00:07:53,807 --> 00:07:57,477 உனக்காக கொஞ்சம் கேக் எடுத்து வைத்தேன். பிறந்தநாள் குழந்தை எங்கே? 147 00:07:57,561 --> 00:07:59,646 மதிய உணவுக்கு முன், எனக்கு சுற்றி காண்பிப்பான் என நினைத்தேன். 148 00:07:59,730 --> 00:08:02,774 திரு. பக்க்ஷி மதிய உணவு உண்ண மாட்டார். முட்டாள்கள் தான் உண்பார்கள் என சொல்வார். 149 00:08:02,858 --> 00:08:05,736 தன்னுடைய உடல் எடையில் மீண்டும் கவனமாக இருக்கிறான், இல்லையா? 150 00:08:05,819 --> 00:08:07,404 எப்போதுமே தன் எடையைப் பற்றி கவலைப்படுவான். 151 00:08:07,487 --> 00:08:08,488 உண்மையாகவா? 152 00:08:08,572 --> 00:08:10,240 அவருக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. 153 00:08:10,324 --> 00:08:13,368 வேலையை தவிர, மதிய உணவு அல்லது வேறு எதிலும் கவனம் செலுத்த அவருக்கு நேரமில்லை. 154 00:08:13,452 --> 00:08:14,369 அவன் பிஸியாக இல்லையே. 155 00:08:16,413 --> 00:08:19,041 பரவாயில்லை. இது ஒரு மோசமான யோசனை என்று நினைக்கிறேன். 156 00:08:19,124 --> 00:08:20,876 நீ உன் சகோதரனுக்காக ஒரு விசேஷ நாளை அமைக்க திட்டமிட்டாய் 157 00:08:20,959 --> 00:08:23,045 ஏனென்றால் ஒரு சகோதரனுக்கு தான் தன் சகோதரனைப்பற்றி தெரியும், 158 00:08:23,128 --> 00:08:24,671 ஆனால் அவன் உனக்கு சொல்லும் நன்றி இது தானா? 159 00:08:24,755 --> 00:08:26,340 நிச்சயமாக, அவன் உனக்கு ஏற்றவன் இல்லை. 160 00:08:26,423 --> 00:08:29,968 இது இந்த பிறந்த நாள் பற்றியது மட்டும் கிடையாது. இது, பல காலத்தைப் பற்றியது. 161 00:08:30,052 --> 00:08:32,136 அவன் இன்னும் கேட் விஷயத்தைப் பற்றி கோபமாக இருக்கலாம். 162 00:08:32,221 --> 00:08:34,472 சரி. ஒரு பெண்ணுக்காக சண்டை போடுகிறீர்கள். 163 00:08:34,556 --> 00:08:36,642 சரி. இது பற்றி எனக்குத் தெரியும். 164 00:08:36,725 --> 00:08:39,269 கண்டிப்பாக இல்லை. அவர் ஒரு பெண்ணுக்காக இப்படி நடந்துகொள்ள மாட்டார். 165 00:08:41,230 --> 00:08:42,563 நடந்து கொள்வாரா? 166 00:08:43,524 --> 00:08:45,150 உங்களுக்குள்ளே பிரச்சினையா? 167 00:08:45,234 --> 00:08:48,028 உன்னுடைய வழிகாட்டி நீ நினைத்து போல இல்லையா? 168 00:08:48,111 --> 00:08:51,323 அப்படித்தான் இருக்கிறார். எனக்குக் கிடைத்த சிறப்பான வழிகாட்டி அவர்தான். 169 00:08:53,659 --> 00:08:55,035 இது என்னை காயப்படுத்துவதற்காகவா? 170 00:08:55,118 --> 00:08:57,037 ஆனால் இது எனக்கு சிரிப்பூட்டுகிறது. 171 00:08:57,120 --> 00:08:58,163 நீ சிரிக்கவில்லையே. 172 00:08:58,247 --> 00:08:59,581 நான் சிரிக்கிறேன். 173 00:09:01,583 --> 00:09:02,751 என்ன நடக்கிறது? 174 00:09:02,835 --> 00:09:05,087 சரி, பிராட் வெளியே வரப்போவதில்லை, அதனால் இப்போதே ஸாக் கிளம்பலாம். 175 00:09:05,170 --> 00:09:07,422 இல்லை. நான் சுற்றிக் காண்பித்த பிறகு அவன் போவான். 176 00:09:08,549 --> 00:09:10,676 ஒரு சகோதரனாக நீ பிராட்-ஐ இழந்திருக்கலாம், 177 00:09:10,759 --> 00:09:12,094 ஆனால் நான் உன் சகோதரனாக இருப்பேன். 178 00:09:14,388 --> 00:09:15,931 தனிமையில் செல்லுங்கள். 179 00:09:24,481 --> 00:09:27,150 -வேலை முடிந்தது. அவன் போய்விட்டான். -நல்லது. 180 00:09:28,068 --> 00:09:30,362 பார்த்தாயா? என்னுடைய நாடகம் பலித்தது. 181 00:09:30,445 --> 00:09:32,197 கண்டிப்பாக. அது எப்போதுமே பலிக்கும். 182 00:09:32,281 --> 00:09:35,033 -உங்களை சாப்பிட அழைத்து போக விரும்பினான். -தோற்பவர்களுக்குதான் மதிய உணவு. 183 00:09:35,117 --> 00:09:37,786 -ஆம், நானும் அதைத்தான் சொன்னேன். -ஹேய். 184 00:09:37,870 --> 00:09:39,371 இப்போது அவன் டேவிட்டின் பிரச்சினை. 185 00:09:40,998 --> 00:09:41,999 பொறு, என்ன? 186 00:09:42,082 --> 00:09:44,376 டேவிட் அவனுக்கு அலுவலகத்தைச் சுற்றி காண்பிக்கப் போகிறான். 187 00:09:47,421 --> 00:09:48,422 எங்கே? 188 00:09:48,505 --> 00:09:50,299 எனக்குத் தெரியாது. அநேகமாக அது... 189 00:09:50,382 --> 00:09:54,511 நம் நிர்வாக தயாரிப்பாளருடன் பழக அனுமதித்தால், அவன் தனிப்பட்ட முறையில் 190 00:09:54,595 --> 00:09:56,680 பேசி எனது வேலையை பிடுங்கிவிடுவான் என நினைத்தாயா? 191 00:09:56,763 --> 00:09:58,223 நான் உங்களைத் தோற்கடித்துவிட்டேன். 192 00:09:58,307 --> 00:09:59,766 -பிராட், நான் சரிசெய்கிறேன். -நீ செய்ததே போதும். 193 00:09:59,850 --> 00:10:00,851 இல்லை. 194 00:10:01,560 --> 00:10:02,853 என்னால் இதை சரி செய்ய முடியும்! 195 00:10:02,936 --> 00:10:04,521 என் வேலையை கெடுக்க முடியாது. 196 00:10:04,605 --> 00:10:06,940 என் வேலையைப் பிடுங்க முடியாது. என் படைப்பை கெடுக்க முடியாது. 197 00:10:07,024 --> 00:10:09,067 என் வேலையைப் பிடுங்க முடியாது. என் படைப்பை கெடுக்க முடியாது. 198 00:10:09,151 --> 00:10:11,570 என் வேலையைப் பிடுங்க முடியாது. என் படைப்பை கெடுக்க முடியாது. 199 00:10:11,653 --> 00:10:12,821 ஹேய், என்னவாயிற்று? 200 00:10:17,659 --> 00:10:20,871 சரி, நண்பர்களே, நாம் வென்றுவிட்டோம். 201 00:10:20,954 --> 00:10:25,167 பேட்டில் ராயலுக்காக நாம் நிறைய இரவுகளிலும் நீண்ட நேரமும் வேலை செய்திருக்கிறோம். 202 00:10:25,250 --> 00:10:26,877 ஆனால் இது... 203 00:10:26,960 --> 00:10:29,129 இதுதான் எல்லாவற்றையும் மதிப்புடையதாக்குகிறது. 204 00:10:29,213 --> 00:10:30,255 டேனா. 205 00:10:37,012 --> 00:10:39,431 அவன் இதை ஓட்ட முயற்சித்து, ஓரளவு ஓட்டுகிறான், அது "கூச்சல்" போல இருக்கிறது. 206 00:10:40,390 --> 00:10:41,475 அவனால் முடியவில்லை. 207 00:10:43,352 --> 00:10:44,353 மிகவும் அருமை. 208 00:10:44,436 --> 00:10:46,980 இதை பதிவு செய்ததற்கு நன்றி, டேனா. நல்ல யோசனை. 209 00:10:47,064 --> 00:10:49,233 இல்லை, இது உன்னுடைய யோசனை. 210 00:10:49,316 --> 00:10:51,318 திரும்ப வேலையை பார்க்கவே நான் நினைத்தேன். 211 00:10:51,401 --> 00:10:53,320 கடந்த இரண்டு வாரங்களாக, உன்னுடைய ஓட்டுநராகவும், 212 00:10:53,403 --> 00:10:55,739 உணவு கொடுப்பவராகவும், மற்றும் ஊக்கமளிப்பவராகவும் இருந்தேன். 213 00:10:55,822 --> 00:10:57,115 எப்போது கோடிங் கற்றுத்தரப் போகிறாய்? 214 00:10:57,199 --> 00:10:59,785 இப்போது நான் கோடிங் கற்றுத்தரவில்லை என்று எப்படித் சொல்கிறாய்? 215 00:10:59,868 --> 00:11:02,621 என் செயல்முறைகள் உனக்குப் புரியவில்லை, நான் திரு. மியாகியைப் போன்றவள். 216 00:11:02,704 --> 00:11:05,499 -யார்? -'கராத்தே கிட்'-இல் வரும் திரு. மியாகி. 217 00:11:05,582 --> 00:11:09,795 பொறு, உனக்கு 'கராத்தே கிட்' தெரியாதா? ஏற்றுக்கொள்ள முடியாது! 218 00:11:09,878 --> 00:11:11,171 யாரிடம் மிட்டாய் இருக்கிறது? 219 00:11:12,130 --> 00:11:15,884 -பாபி. பாப் நட்சத்திரம். லாபம் அதிகமானது. -உனக்கு என்ன வேண்டும், பிராட்? 220 00:11:15,968 --> 00:11:17,261 -ஹேய், என்னை பிடிக்கும் தானே? -பிடிக்காது. 221 00:11:17,344 --> 00:11:18,720 -நான்தான் பேட்டல் ராயல் யோசனையை சொன்னேன். -ஆம், 222 00:11:18,804 --> 00:11:20,848 மிரட்டல் மற்றும் மோசமான ஆளுகை மூலமாக. 223 00:11:20,931 --> 00:11:23,058 சரி, ஆனால் ஒரு அந்நியரைவிட என்னை பிடிக்கும், அல்லவா? 224 00:11:23,141 --> 00:11:24,476 நான் உனக்கு தெரிந்த பிசாசு. 225 00:11:25,060 --> 00:11:27,354 தெரியாத பிசாசு என்னை விட ஆயிரம் மடங்கு மோசமானதாக இருக்கலாம். 226 00:11:27,437 --> 00:11:29,439 -என்னை நம்பு, இவன் மோசமானவன். -யாரைப்பற்றி சொல்கிறாய்? 227 00:11:29,523 --> 00:11:31,316 என் சகோதரன், ஸாக். எந்நேரமும் அவன் இங்கே வருவான். 228 00:11:31,400 --> 00:11:34,444 -நீ என் பக்கமா என தெரியவேண்டும். -இல்லை, அதோடு எனக்கு உன்னைப் பிடிக்காது. 229 00:11:34,528 --> 00:11:37,948 நல்லது. சரி, ஆடை விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருகிறேன். 230 00:11:38,031 --> 00:11:39,199 என்ன கருமம் இது? 231 00:11:39,283 --> 00:11:40,450 அவதார் ஆடைகள், தெரிந்துகொள். 232 00:11:40,534 --> 00:11:42,244 அவை பேட்டில் ராயலின் லாபத்தை அதிகரித்துவிடும். 233 00:11:42,327 --> 00:11:44,413 மாண்ட்ரீயல் மகிழ்ச்சியடையும். அயன் கடுப்பாகிவிடுவான். 234 00:11:44,496 --> 00:11:47,332 -சரி. நான் என்ன செய்ய வேண்டும்? -நல்லது. எந்த நேரமும் ஸாக் இங்கே வருவான். 235 00:11:47,416 --> 00:11:49,918 அவன் உன்னை வசீகரிக்க முயற்சிப்பான். அவனிடம் நல்லவிதமாக இருக்காதே. 236 00:11:50,002 --> 00:11:52,754 -உனக்கு திமிராக பேச தெரியும் தானே? -கண்டிப்பாக. 237 00:11:52,838 --> 00:11:54,339 சரி, நீ என் மதிய உணவு எடுத்து வருகிறாயா? 238 00:11:54,423 --> 00:11:57,176 அதை எடுக்க செல்லும் போது, அந்த அருவருப்பான முகபாவத்தை மாற்றிவிடு. 239 00:11:57,259 --> 00:11:59,928 'கராத்தே கிட்' திரைப்படத்தைப் பார்த்தால் இதன் அர்த்தம் புரியும். 240 00:12:00,012 --> 00:12:01,638 நல்லது, இந்த ஆற்றலைத் தக்க வைத்துக்கொள். 241 00:12:02,222 --> 00:12:03,807 நிறுத்துங்கள். 242 00:12:03,891 --> 00:12:06,351 சரி, கடைசியாக, ஆனால் முக்கியமான இடம்தான் புரோகிராமர்களின் இடம். 243 00:12:07,227 --> 00:12:10,272 ஹேய்! பிறந்தநாள் குழந்தை இதோ இருக்கிறான். 244 00:12:10,355 --> 00:12:13,192 -நீ எங்கே இருந்தாய், மோட்டு? -மோட்டு? 245 00:12:13,275 --> 00:12:15,527 அது செல்லப்பெயர். என்னுடையதல்ல. வாயை மூடு. என்னவோ. 246 00:12:15,611 --> 00:12:16,987 நீ ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்? 247 00:12:17,070 --> 00:12:20,449 சரி, டேவிட் கலைக்குழுவை சந்திக்க அழைத்துச் சென்றார். அருமையானவர்கள். 248 00:12:20,532 --> 00:12:23,076 ஆமாம், ஸாக் உன் சகோதரன் என்று அவர்கள் யாராலும் நம்ப முடியவில்லை. 249 00:12:23,160 --> 00:12:24,995 நமக்கு தெரிந்த சிலரைப் போல, 250 00:12:25,078 --> 00:12:26,663 எரிச்சலூட்டுபவன் கிடையாது. 251 00:12:27,623 --> 00:12:31,668 அதோடு டேவிட் அவர்களை என்னுடைய இந்த அற்புதமான படத்தை வரைய வைத்தார். 252 00:12:31,752 --> 00:12:33,795 -என்ன? -ஆமாம். அதைப் பாரேன். அற்புதம் அல்லவா? 253 00:12:33,879 --> 00:12:35,714 என்னையும் வரைய வைத்துவிட்டேன். என்ன? 254 00:12:35,797 --> 00:12:38,634 -பார். ஆயுதங்களோடு சகோதரர்கள், இல்லையா? -ஆயுதங்களோடு சகோதரர்கள்! 255 00:12:40,886 --> 00:12:43,055 -புதிதாக இதை கண்டுபிடித்துள்ளோம். அருமை. -நிறுத்து. 256 00:12:43,138 --> 00:12:46,391 என்னவோ... ஆக, இதுதான் நம்முடைய தலைசிறந்த புரோகிராமிங் குழு. 257 00:12:46,475 --> 00:12:47,809 அதோடு இவர்... 258 00:12:47,893 --> 00:12:48,894 ஸாக் தானே? 259 00:12:48,977 --> 00:12:51,271 நான் சொல்லியாக வேண்டும், நீ முட்டாளைப் போல இருக்கிறாய், நண்பா. 260 00:12:52,314 --> 00:12:54,942 -என்ன சொன்னீர்கள்? -முட்டாள் என்றேன். அது ஒரு அவதூறான சொல். 261 00:12:55,025 --> 00:12:56,777 ஆஸ்திரேலியாவில். இது இங்கு வேலைக்காகாது. 262 00:12:56,860 --> 00:12:59,863 பாபி எங்களுடைய சமூக இணை படைப்பு இயக்குநர். 263 00:12:59,947 --> 00:13:04,076 பொறுங்கள், பாபி லீயா? பேட்டில் ராயலுக்கு பின்னால் இருக்கும் மேதை... 264 00:13:04,159 --> 00:13:06,745 மன்னிக்கவும். உங்களைச் சந்தித்ததில் நான் பெருமையடைகிறேன். 265 00:13:07,287 --> 00:13:10,499 மேதையா? நான்... அது ஒருவிதத்தில் மேதையின் யோசனை தான். 266 00:13:10,582 --> 00:13:12,626 அதாவது, 14.2 மில்லியன் விளையாட்டு வீரர்களை ஈர்த்துள்ளது. 267 00:13:12,709 --> 00:13:13,710 அது என்னுடைய யோசனை தான். 268 00:13:13,794 --> 00:13:16,672 தனக்கு எது நல்லது என்றே தெரியாத முட்டாள் எனவே அவளை தந்திரமாக இதை செய்ய வைத்தேன். 269 00:13:16,755 --> 00:13:19,508 -நீ ஒரு சாத்தான்! -சரி, ஒரு யோசனை இருக்கிறது. 270 00:13:19,591 --> 00:13:21,093 நாம் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமா? 271 00:13:21,176 --> 00:13:24,638 முற்றத்தில் இருக்கும் பிராடிற்கான சிறப்பு ஆச்சரியத்தை நாம் பார்க்க போகலாமா? 272 00:13:25,848 --> 00:13:28,475 -ஆச்சரியம் உள்ளதா? எனக்குப் பிடிக்கும். -சரியா? 273 00:13:28,559 --> 00:13:31,353 ஒரு நல்ல யோசனை சொல்கிறேன். உன் சிறப்பான ஆச்சரியத்தை எடுத்து, 274 00:13:31,436 --> 00:13:33,272 அதை ஒரு சிறிய பந்தாக உருட்டி, 275 00:13:33,355 --> 00:13:35,816 பின்னர் அதை உங்கள் பின்பக்கத்தில் வீசி எறிந்தால் எப்படி இருக்கும்? 276 00:13:37,359 --> 00:13:38,485 நாம் ஏன் அப்படி செய்யக்கூடாது? 277 00:13:38,569 --> 00:13:39,695 ஆம். 278 00:13:40,404 --> 00:13:41,613 ஆம். 279 00:13:41,697 --> 00:13:42,823 ஆம்! 280 00:13:44,908 --> 00:13:46,368 சகோதரர்கள். 281 00:13:47,536 --> 00:13:50,998 நான் அதிகம் யோசிக்கிறேன் போல, ஆனால் டேனா என் மீது எரிச்சலாக இருக்கிறாளா? 282 00:13:51,081 --> 00:13:53,959 தெரியவில்லை. நேற்று அவளிடம் பேசிய போது, தான் நன்றாக இருப்பதாக சொன்னாள். 283 00:13:54,042 --> 00:13:55,752 தான் சோர்வாக இருப்பதாக சொன்னாள், ஆனால்... 284 00:13:57,004 --> 00:13:59,256 மனரீதியாக அவள் விலகிச் செல்வது போலத் தோன்றுகிறது. 285 00:13:59,339 --> 00:14:03,051 அதாவது, விலகிச் செல்வது போல இல்லை, வேறு ஏதையோ நோக்கி இழுக்கப்படுவது போல் உள்ளது. 286 00:14:04,219 --> 00:14:06,221 அவளுக்கு பெரிய கனவுகள் உள்ளன, அது எனக்குப் பிடிக்கும். 287 00:14:06,305 --> 00:14:08,473 உண்மையிலேயே நான் அதற்கு ஆதரவளிக்கிறேன். அவளும்... 288 00:14:08,557 --> 00:14:10,058 என்ன பேச்சு இது? 289 00:14:10,142 --> 00:14:11,727 உண்மையில் நான் நரகத்திலேயே இருக்கலாம் போல. 290 00:14:11,810 --> 00:14:14,688 உங்களுடைய காதல் வாழ்க்கைப் பற்றி எனக்கு கவலையில்லை, சோதனையாளரே. 291 00:14:14,771 --> 00:14:17,274 சரி, கடைசி முறை சொல்கிறேன், எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது, நண்பா. 292 00:14:17,357 --> 00:14:18,567 நீ அதை என் மீது சுமத்தப் பார்க்கிறாயா? 293 00:14:19,234 --> 00:14:22,112 அது மட்டுமல்ல, அந்த காரில் டேனா பாபியிடம் உன்னைப்பற்றி பேசுவாள் என 294 00:14:22,196 --> 00:14:23,739 நினைக்கிறாயா? மாட்டாள். 295 00:14:23,822 --> 00:14:25,824 வேலையைப் பற்றியும், எப்படி முன்னேறுவது என்றும் பேசுவாள், 296 00:14:25,908 --> 00:14:27,451 அதைத்தான் நீயும் செய்ய வேண்டும். 297 00:14:29,411 --> 00:14:31,496 ஆமாம், நீ சொல்வது சரிதான். 298 00:14:33,624 --> 00:14:35,375 அவளது நடவடிக்கையில் வித்தியாசம் தெரியவில்லையா? 299 00:14:35,459 --> 00:14:40,422 -எனக்கு அதில் அக்கறையில்லை! -சரி, நண்பா. உன் பிரச்சினை தான் என்ன? 300 00:14:40,506 --> 00:14:43,133 பாபி உன்னைவிட நன்றாக செயல்படுவது என்னுடைய தவறு அல்ல, சரியா? 301 00:14:43,217 --> 00:14:45,093 சும்மா உட்கார்ந்துகொண்டு இயல்பான வெள்ளையின ஆண்கள் 302 00:14:45,177 --> 00:14:46,929 உலகை ஆண்ட நாட்களுக்காக ஏங்குவதற்குப் பதிலாக 303 00:14:47,012 --> 00:14:49,681 -நீ கடுமையாக உழைக்க முயற்சிக்க வேண்டும். -நிச்சயமாக. 304 00:14:49,765 --> 00:14:53,060 ஆமாம். உனக்கு குறிக்கோள் இல்லாததற்கு ஆணாதிக்கத்தை குறை சொல். 305 00:14:53,143 --> 00:14:56,063 நான் சாதாரண வெள்ளையனாக இருப்பதால் இந்த வியாபாரத்தில் எனக்கு 306 00:14:56,146 --> 00:14:58,023 -அதிக வாய்ப்புகள் கிடைத்ததாக நினைக்கிறாயா? -ஆம்! 307 00:14:58,106 --> 00:14:59,983 ஆம்! கண்டிப்பாக. அதை மறுக்க முடியாது. 308 00:15:01,777 --> 00:15:03,111 பொறு, உண்மையாகவா? 309 00:15:03,654 --> 00:15:05,572 -நான் நினைக்கிறேன்... -பேசாதே. 310 00:15:05,656 --> 00:15:08,158 வாயை மூடு. நான் பேசிக்கொண்டிருக்கிறேன். 311 00:15:08,242 --> 00:15:11,870 பார், நான் என் வேலையை ஒரு சோதனையாளராகத் தான் தொடங்கினேன். 312 00:15:11,954 --> 00:15:15,874 ஒரு நாள் என் முதலாளியுடன் மூன்று மாடி வரை லிஃப்டில் சென்றேன். தனியாக இருந்தேன். 313 00:15:15,958 --> 00:15:19,545 அவரிடம் கிட்டத்தட்ட 17 யோசனைகள் சொன்னேன். அவற்றில் ஒன்று அவருக்கு பிடித்திருக்கலாம். 314 00:15:19,628 --> 00:15:23,841 அவருக்கு என் பெயர் தெரிந்துவிட்டது. ஆறு மாதங்கள் கழித்து, பதவி உயர்வு கிடைத்தது. 315 00:15:24,800 --> 00:15:27,761 சரி, ஒரு பெண்ணாக எனக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 316 00:15:27,845 --> 00:15:30,013 ஆம், முற்றிலுமாக. பெண்களுக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் இல்லை. 317 00:15:31,056 --> 00:15:32,933 அது இதுதான். இதுதான் அந்த வாய்ப்பு. 318 00:15:33,016 --> 00:15:34,643 இந்த வாய்ப்பு ஒரு பெண்ணுக்கானது, அது நீதான். 319 00:15:34,726 --> 00:15:37,938 நீதான் அந்த பெண். இதுதான் வாய்ப்பு. இதுதான் அந்த லிஃப்ட். 320 00:15:38,021 --> 00:15:40,816 இது கார் என்பதைத் தவிர, இதனுள் உன்னுடன் நான் தனியாக மாட்டிக்கொண்டேன், 321 00:15:40,899 --> 00:15:42,901 ஒரு பெண்ணாக, நீ ஓட்டுநர் இருக்கையில் இருக்கிறாய். 322 00:15:42,985 --> 00:15:46,280 நீ சில யோசனைகளை சொல்லலாம். தொடர்ந்து சொல். 323 00:15:50,200 --> 00:15:52,536 -நான் லிஃப்ட்டில் இருக்கிறேனா? -உனக்கு என்ன வேண்டும், ரேச்சல்? 324 00:15:54,329 --> 00:15:55,330 உனக்கு என்ன வேண்டும்? 325 00:16:02,504 --> 00:16:05,299 பெண்களுக்கு உதவுவது சோர்வடைய செய்யும். 326 00:16:08,719 --> 00:16:11,513 முட்டள். அடி முட்டாள். படு கோழை. 327 00:16:13,390 --> 00:16:15,976 நீ குண்டாகிவிட்டாய். உடல் எடையை குறைக்க வேண்டும். 328 00:16:16,059 --> 00:16:18,061 இனி மொச்சசினோ குடிக்கக்கூடாது, குண்டா. 329 00:16:19,855 --> 00:16:22,441 இங்கிருக்கிறீர்களா? உங்களை எல்லா இடத்திலும் தேடினேன். 330 00:16:22,524 --> 00:16:25,694 -என்ன விஷயம்? -ஒரு... கெட்ட விஷயம். 331 00:16:27,988 --> 00:16:29,239 அவரின் வேலை பற்றி தெரியாது, 332 00:16:29,323 --> 00:16:31,617 -ஆனால் நான்... -எனக்கும் தான், ஆனால் அது அருமை. 333 00:16:31,700 --> 00:16:35,662 -ஹேய், இங்கு என்ன நடக்கிறது? -இதுதான் நடக்கிறது. 334 00:16:36,246 --> 00:16:37,331 ஸாக்! 335 00:16:38,248 --> 00:16:39,416 ஹேய், சகோ! 336 00:16:39,499 --> 00:16:43,003 -ஹேய், ஸ்னூப் டாக். -எப்படி இருக்கிறாய், பெர்ட்? 337 00:16:43,086 --> 00:16:44,505 என் பெயர் பிராட், ஆனால் பரவாயில்லை. 338 00:16:44,588 --> 00:16:47,007 என்ன நிலைமை? 339 00:16:47,799 --> 00:16:49,885 இது என்னுடைய சிறப்பு ஆச்சரியம். 340 00:16:49,968 --> 00:16:53,138 முற்றத்தில் உனக்காக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்படி நான் அவரிடம் கேட்டேன், 341 00:16:53,222 --> 00:16:55,098 ஏனெனில் நீ அவருடைய ரசிகர் என எனக்குத் தெரியும். 342 00:16:55,182 --> 00:16:56,892 அதோடு, அவர் எனக்கு கடமைப்பட்டிருக்கிறார். 343 00:16:56,975 --> 00:17:00,187 இவர் ஹம்போல்ட் கவுண்டியில் எனக்கு ஒரு பண்ணை வாங்கித் தந்ததை நம்ப முடிகிறதா? 344 00:17:00,270 --> 00:17:02,814 -பண்ணை வாங்கித் தந்தேன்! -நீ அவருக்காக பண்ணை வாங்கித் தந்தாய். 345 00:17:02,898 --> 00:17:05,317 நீ ஆர்வம் காட்டாததால், நாங்கள் முன்னிலைப்படுத்தினோம். 346 00:17:05,400 --> 00:17:06,568 அருமை! 347 00:17:06,652 --> 00:17:09,530 'விளையாட்டிற்குள் இசை நிகழ்ச்சி' என்ற யோசனை மூலம் ஸ்னூப்-ஆடைகளை வீரர்களுக்கு 348 00:17:09,613 --> 00:17:12,532 -விற்பதற்கான யோசனையை ஸாக் சொன்னான். -சரி. 349 00:17:12,616 --> 00:17:13,700 ஸ்னூப், நீங்கள் தயாரா? 350 00:17:13,784 --> 00:17:16,203 நான் எப்பொழுதும் தயார் தான். எனக்கு தயாராக அவகாசம் தேவையில்லை. 351 00:17:16,703 --> 00:17:18,372 அவர் பாடப் போகிறார். 352 00:17:18,955 --> 00:17:20,040 அவர் பாடப்போகிறார். 353 00:17:21,541 --> 00:17:23,252 அனைவருமே ஒரு முறை என்னை பாருங்கள். 354 00:17:25,045 --> 00:17:26,505 நான் உன்னிடம் ஒன்று சொல்கிறேன் 355 00:17:26,588 --> 00:17:29,716 இது எல்லோருக்கும் பிடித்த நண்பன் ஸ்னூப் டாக் 356 00:17:29,800 --> 00:17:32,094 ருபால் காலத்திலிருந்து இந்த மோசமானவர்களைத் தூண்டிவிட்டோம் 357 00:17:32,177 --> 00:17:35,055 சுவிட்ச் ஹிட்டர்களைப் போல் நான் இரு பக்கத்திலும் நல்லவன் 358 00:17:35,138 --> 00:17:38,141 -நீங்கள் ஸ்னூப்பின் ரசிகர் என தெரியாது. -இல்லை. இது என் பிறந்தநாளும் கிடையாது. 359 00:17:38,225 --> 00:17:40,269 -எனக்கு மொச்சசினோ கொண்டு வா. -சரி. நிச்சயமாக. 360 00:17:40,352 --> 00:17:41,436 வழி விடுங்கள்! 361 00:17:41,520 --> 00:17:43,939 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 362 00:17:44,022 --> 00:17:46,316 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 363 00:17:51,864 --> 00:17:53,240 நீ அதிக நேரம் அமைதியாக இருந்தது இப்போதுதான். 364 00:17:53,323 --> 00:17:55,993 நான் யோசிக்கிறேன், சரியா? நீ முக்கியமான கேள்வி கேட்டாய், நான் யோசிக்கிறேன். 365 00:17:56,076 --> 00:17:58,996 -அதோடு நான் சாலையை பார்க்க வேண்டும். -இங்கு சாலையே இல்லையே! 366 00:18:03,208 --> 00:18:07,004 -சரி, அவ்வளவுதான். நான் இறங்குகிறேன். -பொறு. பொறு! ஒரு நொடி இரு! 367 00:18:07,671 --> 00:18:09,214 எனக்கு நிர்வாகக் குழுவில் இடம் வேண்டும். 368 00:18:09,923 --> 00:18:12,009 சரி. அருமை. 369 00:18:12,092 --> 00:18:14,928 -எந்த நிலையில்? -என்ன? 370 00:18:15,012 --> 00:18:17,472 உனக்கு என்னவாக வேண்டும்? படைப்பு இயக்குநராக விரும்புகிறாயா? 371 00:18:17,556 --> 00:18:20,267 முன்னணி புரோகிராமரா? எழுத்தாளரா? கலை இயக்குநரா? நீ என்னவாக வேண்டும்? 372 00:18:21,185 --> 00:18:22,895 -ஆமாம். -எதற்கு ஆமாம்? 373 00:18:22,978 --> 00:18:25,939 ஆம், நீ இப்போது சொன்னதை செய்ய விரும்புகிறேன். 374 00:18:26,023 --> 00:18:27,691 -அது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி இல்லை. -தெரியும், சரியா? 375 00:18:27,774 --> 00:18:29,359 எனக்கு நெருக்கடி கொடுக்கிறாய். இது கடினமானது. 376 00:18:30,986 --> 00:18:36,575 நீ கேட்டால், நீ கேட்கும் விஷயத்தை நான் நிச்சயம் உனக்குத் தருகிறேன். 377 00:18:36,658 --> 00:18:39,578 ஆனால் உன் தேவை என்ன என்பது தெரியாததால் நீ கேட்பதற்கு உன்னிடம் எதுவுமில்லை. 378 00:18:39,661 --> 00:18:41,163 என் தேவை என்னவென்று எனக்குத் தெரியும். 379 00:18:42,623 --> 00:18:43,665 எனக்குத் தெரியவில்லை. 380 00:18:43,749 --> 00:18:47,503 சும்மா உட்கார்ந்துகொண்டு, உன் பிரச்சினைகளுக்கு இயல்பான வெள்ளையின ஆண்களை 381 00:18:47,586 --> 00:18:50,797 எப்படி குறை கூறலாம் என்று ஏங்கி உன் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக 382 00:18:50,881 --> 00:18:54,760 உனக்கு என்ன வேண்டும் என்று கண்டுப்பிடிக்க நீ கடுமையாக உழைக்க முயற்சி செய். 383 00:19:00,265 --> 00:19:03,685 -இரு. எனது காரை நான் எப்படி எடுப்பது? -எனக்கு அதைப்பற்றி கவலையில்லை! 384 00:19:16,198 --> 00:19:17,157 இல்லை! 385 00:19:17,241 --> 00:19:19,034 ஹேய்! என்ன? 386 00:19:20,911 --> 00:19:22,496 அது அருமையாக இருந்தது, நண்பா. 387 00:19:23,080 --> 00:19:25,499 அட. அறையில் இன்னும் அந்த ஆற்றல் உள்ளது. 388 00:19:25,582 --> 00:19:29,837 கஞ்சா வாசனையும் கூட. நாம் அதை வெளியேற்ற வேண்டும். 389 00:19:30,504 --> 00:19:33,382 டேவிட், என் சகோதரனுடன் நான் தனியாக பேச வேண்டும். 390 00:19:33,465 --> 00:19:36,552 ஹேய், இங்குள்ள அனைவரும் சகோதரர்கள் தானே? 391 00:19:36,635 --> 00:19:39,012 -வெளியே போய்விடு. -சரி. 392 00:19:39,096 --> 00:19:42,432 ஹேய், சகோ. பிரெனே பிரவுனின் இணைப்புகளை எனக்கு அனுப்ப மறந்துவிடாதே, சரியா? 393 00:19:42,516 --> 00:19:44,226 நிச்சயம். அவள் உன் வாழ்க்கையை மாற்றுவாள். 394 00:19:44,309 --> 00:19:45,894 உன்னை பிடித்திருக்கிறது. மீண்டும் சந்திப்போம். 395 00:19:49,314 --> 00:19:52,234 ஹேய், சகோ. கச்சேரி பிடித்ததா? 396 00:19:52,317 --> 00:19:54,361 நீ ஏன் இதை செய்கிறாய்? நீ இங்கே வேலை செய்யக்கூடாது. 397 00:19:54,444 --> 00:19:56,697 சரியாக சொன்னாய். 398 00:19:56,780 --> 00:19:59,908 இது ஒரு தங்க சுரங்கம். ஆனால் அது வெற்றியின் உச்சத்தை அடைந்துவிட்டது. 399 00:19:59,992 --> 00:20:02,369 தவிர்க்க முடியாத தோல்வி வரும் முன் 400 00:20:02,452 --> 00:20:03,829 பங்குகளை விற்கும் நேரம் வந்துவிட்டது. 401 00:20:03,912 --> 00:20:06,456 -இல்லை. இது அதற்கான நேரம் அல்ல. -நிச்சயமாக இதுதான் சரியான நேரம். 402 00:20:06,957 --> 00:20:08,792 உனக்கு இது தெரிந்திருந்தும், அதைப்பற்றி ஏதாவது செய்ய 403 00:20:08,876 --> 00:20:11,211 நீ பயப்படுவது தான் இதில் சோகமான விஷயமே. 404 00:20:12,337 --> 00:20:13,589 ஏனென்றால் நீ மென்மையான நபர். 405 00:20:14,381 --> 00:20:17,968 எனவே, நான் காலடி எடுத்து வைத்து செய்ய வேண்டியதைச் செய்வேன். 406 00:20:18,844 --> 00:20:20,387 நான் கேட்-க்கு செய்ததைப் போல. 407 00:20:21,346 --> 00:20:22,639 இதிலிருந்து அவளை விட்டுவிடு. 408 00:20:22,723 --> 00:20:26,894 நீ இரக்கமற்று முடிவெடுக்கும் வியாபாரி என எல்லோரையும் நம்ப வைத்துவிட்டாய். 409 00:20:26,977 --> 00:20:28,812 ஆனால் என் பார்வைக்கு நீ பயந்த ஒரு சிறுவன்தான். 410 00:20:30,480 --> 00:20:34,401 ஒரு கோழை. அப்பா எப்போதும் சொன்னது போல. 411 00:20:34,902 --> 00:20:36,236 இதை செய்யாதே. 412 00:20:37,863 --> 00:20:39,489 அதை என்னிடமிருந்து பறிக்காதே. 413 00:20:39,990 --> 00:20:40,991 என்னிடம் கெஞ்சு. 414 00:20:45,037 --> 00:20:47,080 உன்னிடமிருந்து பறிக்க வேண்டாம் என என்னிடம் கெஞ்சு. 415 00:20:47,789 --> 00:20:49,583 உன் விளையாட்டை கெடுக்க வேண்டாம் என என்னிடம் கெஞ்சு. 416 00:20:55,422 --> 00:20:58,300 தயவுசெய். சகோதரா. 417 00:20:59,801 --> 00:21:01,512 தயவுசெய்து எனது விளையாட்டைக் கெடுக்காதே. 418 00:21:04,640 --> 00:21:05,807 பார்க்கலாம். 419 00:21:07,142 --> 00:21:08,185 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 420 00:21:10,896 --> 00:21:13,106 -இன்று எனது பிறந்தநாள் கிடையாது. -எனக்குத் தெரியும். 421 00:21:41,760 --> 00:21:44,137 உனக்கு இரண்டு நிமிடங்கள் உள்ளன. என்னிடம் கேள். 422 00:21:46,014 --> 00:21:47,140 கேட் யார்? 423 00:21:47,808 --> 00:21:51,937 சிறு வயதில், 4-ஹெச்சில், கொல்வதற்காகவே பன்றிக்குட்டியை வளர்க்க கொடுப்பார்கள். 424 00:21:52,020 --> 00:21:55,399 ஆனால் பிராட் அதன் மீது பாசம் வைத்தான். அதற்கு கேட் என்று பெயரிட்டான். 425 00:21:56,108 --> 00:21:57,609 அதை ஒரு செல்லப்பிராணி போல நடத்தினான். 426 00:21:57,693 --> 00:22:00,612 அந்த கொழுத்த பன்றியை கொல்ல வேண்டிய நேரம் வந்தபோது, அவனால் கொல்ல முடியவில்லை. 427 00:22:01,363 --> 00:22:04,366 இயற்கையாக மரணமடைந்த ஒரு பன்றியை வைத்து என்ன செய்ய முடியும் என்று தெரியுமா? 428 00:22:05,784 --> 00:22:08,662 எதுவும் செய்ய முடியாது. அந்த இறைச்சி பயனற்றது. 429 00:22:08,745 --> 00:22:11,164 அதே தான். அது ஒரு குப்பை. 430 00:22:11,748 --> 00:22:14,626 எனவே அவனுக்காக நான் அதைச் செய்தேன், ஏனென்றால் அதுதான் செய்யப்பட வேண்டும். 431 00:22:15,544 --> 00:22:17,379 பிராட்-க்கு தைரியம் என்பதே கிடையாது. 432 00:22:19,131 --> 00:22:20,507 ஆனால் உனக்கு உள்ளது என நினைக்கிறேன். 433 00:22:24,011 --> 00:22:25,345 நான் தொடர்பில் இருப்பேன். 434 00:22:31,852 --> 00:22:33,312 நான் உன்னிடம் ஒன்று சொல்கிறேன் 435 00:22:33,395 --> 00:22:36,899 இது எல்லோருக்கும் பிடித்த நண்பன் ஸ்னூப் டாக் 436 00:22:41,361 --> 00:22:43,906 ஸ்னூப்! திரு. டாக். ஹாய், நான் உங்களின் பெரிய ரசிகை. 437 00:22:43,989 --> 00:22:45,240 நன்றி, குட்டி. 438 00:22:45,324 --> 00:22:47,201 நான் சிறுமி இல்லை. நான் ஒரு பெண். 439 00:22:47,284 --> 00:22:48,285 ஹேய், என்ன நடக்கிறது, ஸ்னூப்? 440 00:22:48,368 --> 00:22:50,704 அயன், என்ன விஷயம், நண்பா? புதிய விரிவாக்கத்தை எப்போது வெளியிடுவாய்? 441 00:22:50,787 --> 00:22:52,539 நீ புதிய ஆல்பத்தை வெளியிடும் போது. 442 00:22:52,623 --> 00:22:55,209 -ஹேய், உங்களை ஜிஜிஎல்-இல் சந்திக்கிறேன். -நிச்சயமாக. 443 00:22:57,794 --> 00:22:59,922 என்னிடம் ஒரு போர்ஷ் கார் உள்ளது. 444 00:23:02,716 --> 00:23:05,302 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 445 00:23:05,385 --> 00:23:07,888 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 446 00:23:07,971 --> 00:23:10,390 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 447 00:23:10,474 --> 00:23:12,476 ஏனென்றால் எனது நல்ல உணர்வுகளால் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளேன் 448 00:23:12,559 --> 00:23:15,354 எனது கிரிப்ஸ் மற்றும் பைரஸ் எல்லாம் பிழைப்பதை உறுதி செய்வேன் 449 00:23:15,437 --> 00:23:17,940 எனது கடைகளுக்கு லாங் பீச் மக்களை கொண்டு வருகிறது 450 00:23:18,023 --> 00:23:20,234 ஹாலிவுட் நட்சத்திரமான ட்வின் டவரில் சிறுவர்களுடன் இருக்கிறேன் 451 00:23:21,401 --> 00:23:23,278 நான் கார்களை மாற்றுவது போல பெண்களை மாற்றுகிறேன் 452 00:23:23,362 --> 00:23:25,864 குட்டி நண்பர்கள் உற்சாகமாக உள்ளனர் எங்களுக்கான இசையுடன் 453 00:23:25,948 --> 00:23:28,450 எரியும் காட்டின் வாசனையோடு நான் தேவாலயத்தில் நடந்துகொண்டிருக்கிறேன் 454 00:23:28,534 --> 00:23:30,827 இது எல்லாம் நல்லது ஏனென்றால் நிஜமான ஒன்றால் இது நடக்கிறது 455 00:23:30,911 --> 00:23:33,664 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 456 00:23:33,747 --> 00:23:36,291 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 457 00:23:36,375 --> 00:23:38,627 நான் இதைப்பற்றி பேசக்கூடாது என்றால் பிறகு நான் ஏன் பேசவேண்டும், அன்பே? 458 00:23:38,710 --> 00:23:40,879 எனவே நடுவில் கொஞ்சம் உற்சாகமூட்டுங்கள் 459 00:23:40,963 --> 00:23:45,050 அது தான் ஸ்-னூ-ப், டா-க், அது நான்தான் 460 00:23:45,133 --> 00:23:46,134 உங்களுக்காகப் பாடுகிறேன் 461 00:23:46,218 --> 00:23:49,388 ஒருபோதும் வழக்கறிஞர் தேவைப்படமாட்டார் இல்லை, உங்களுக்காக குறைத்திருக்கிறேன் 462 00:23:49,471 --> 00:23:51,181 சரியான நேரத்தில் அதை மீண்டும் உயர்த்துங்கள் 463 00:23:51,265 --> 00:23:54,226 மேலும் நான் உங்களுக்காக விரைவான பாடல் பாடப் போகிறேன் 464 00:23:55,519 --> 00:23:56,645 நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? 465 00:24:04,695 --> 00:24:06,697 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்