1 00:00:05,088 --> 00:00:07,716 சரி. புதிய விரிவாக்கம். 2 00:00:07,799 --> 00:00:10,177 புதிய கூட்டாளிகளுக்கான முதல் பணி. 3 00:00:10,260 --> 00:00:11,345 எதுவும் இல்லை. புத்தம் புதிய தொடக்கம். 4 00:00:11,428 --> 00:00:15,516 போய்விடு அண்டங்காக்கையின் பெருவிருந்தே. வேறு ஏதோ ஒன்றை... வரவேற்கிறோம். 5 00:00:19,311 --> 00:00:20,687 -சரி, நான் நினைக்கி... -நான் நினைக்கி... 6 00:00:20,771 --> 00:00:22,189 -இருவருக்கும் யோசனைகள் இருக்கு. -ஆம். 7 00:00:22,272 --> 00:00:23,941 அருமை. இணை படைப்பு இயக்குநர்கள். 8 00:00:24,024 --> 00:00:25,651 -ஆம், இப்போது சமம். -நீ முதலில் சொல்கிறாயா? 9 00:00:25,734 --> 00:00:27,152 -உண்மையாகவா? சரி. -ஆமாம். 10 00:00:27,236 --> 00:00:30,906 எனவே புதிய விரிவாக்கத்தை கடலில் அமைக்கலாம் என்று நினைத்தேன். 11 00:00:32,866 --> 00:00:33,992 நிலத்தில் அமைக்கலாம் என்று நான் நினைத்தேன். 12 00:00:44,086 --> 00:00:47,130 சரி, இதற்கு நாம் இன்று தீர்வு காணப்போவதில்லை, எனவே நான் கிளம்புகிறேன். 13 00:00:47,214 --> 00:00:48,465 இரு, நீ கிளம்புகிறாயா? 14 00:00:48,549 --> 00:00:51,301 ஆம், என்ன தெரியுமா? கொஞ்ச நேரம் பாலைவனத்திற்கு கூட போவேன். 15 00:00:51,385 --> 00:00:54,221 என் எண்ணத்தை தெளிவாக்கி, என் உடல் அமைப்போடு இணைய முயற்சிப்பேன். 16 00:00:54,304 --> 00:00:57,558 உன்னைவிட தன்னுடைய உடல்வாகை பற்றி அதிகம் கவலைப்படும் யாரையும் எனக்குத் தெரியாது. 17 00:00:57,641 --> 00:00:59,768 -நன்றி. -நான் ஒன்றும் பாராட்டவில்லை. 18 00:00:59,852 --> 00:01:01,770 சரி. அடுத்த வாரம் சந்திக்கிறேன். 19 00:01:01,854 --> 00:01:05,147 அடுத்த... முடியாது, நீ ஒரு வாரத்திற்கு போக முடியாது. நாம் இப்போதுதான் தொடங்கினோம். 20 00:01:05,232 --> 00:01:07,985 கவலைப்படாதே. நான் போனதும், அலுவலகத்தை மூடிவிடுமாறு டேவிட்டிடம் சொல்கிறேன். 21 00:01:08,068 --> 00:01:11,989 வேண்டாம். அலுவலகத்தை மூட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். 22 00:01:12,072 --> 00:01:14,992 நான் புதிய விரிவாக்கத்தில் சில மாற்றம் செய்யப்போகிறேன். எனக்கு நீ தேவையில்லை. 23 00:01:15,868 --> 00:01:18,245 சரி. நான் தேவையில்லைதானே. நல்லது. 24 00:01:18,912 --> 00:01:20,747 இருந்தாலும் ஒரு சிறிய அறிவுரை, பாப். 25 00:01:21,331 --> 00:01:24,251 இன்று இதை உன்னால் செய்யமுடியாது. அதாவது, கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள். 26 00:01:24,710 --> 00:01:26,628 வெளியே போ, மதுபானம் குடி. 27 00:01:26,712 --> 00:01:28,088 வேண்டுமானால் உடலுறவு கொள். 28 00:01:28,797 --> 00:01:30,424 அது உன்னை நன்றாக சிந்திக்க வைக்கும். 29 00:01:31,216 --> 00:01:32,217 பிறகு பார்ப்போம். 30 00:01:36,138 --> 00:01:37,389 உடலுறவு கொள். 31 00:01:56,408 --> 00:01:57,868 நன்றாக இருந்தது. 32 00:01:59,203 --> 00:02:00,662 உனக்கு எப்படி இருந்தது? 33 00:02:02,372 --> 00:02:04,124 நான் சொல்லியாக வேண்டும், பாப். 34 00:02:04,625 --> 00:02:05,918 மிகவும் பயங்கரமாக இருந்தது. 35 00:02:53,340 --> 00:02:54,466 எனவே... 36 00:02:55,968 --> 00:02:58,053 எவர்லைட் சிறப்பாக இருந்தது அல்லவா? 37 00:02:58,720 --> 00:03:00,305 ஆமாம். 38 00:03:01,431 --> 00:03:02,516 ஹேய், ஆக... 39 00:03:04,142 --> 00:03:05,686 நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 40 00:03:06,061 --> 00:03:08,230 -அநேகமாக நாம்... -எப்படி இருக்கிறீர்கள், பெண்களே? 41 00:03:08,313 --> 00:03:09,398 வேலையாக இருக்கிறீர்களா? 42 00:03:09,481 --> 00:03:12,943 -ஆம், அதாவது, நாங்கள்... -சரி, நாம் கொஞ்சம் பேசலாம் என நினைத்தேன். 43 00:03:13,026 --> 00:03:15,112 வந்து, பெண்களின் விஷயங்களைப் பற்றி கொஞ்சம் பேசலாமே. 44 00:03:17,030 --> 00:03:18,574 கன்ட்ரோலர்களை கீழே வையுங்கள். 45 00:03:25,998 --> 00:03:29,209 அட! நம் மனதில் என்ன இருக்கிறது, உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் 46 00:03:29,293 --> 00:03:30,919 பேசலாம் என்று நினைத்தேன். 47 00:03:31,795 --> 00:03:33,672 சரி, உண்மையில், எனக்கு எப்படி இருக்கிறதென்றால்... 48 00:03:33,755 --> 00:03:35,257 நான் பேசுவேன் நீங்கள் கேட்க வேண்டும். 49 00:03:35,340 --> 00:03:38,760 நீங்கள் சொல்லப்போகும் விஷயத்தைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என்றில்லை, ஆனால்... 50 00:03:38,844 --> 00:03:39,845 நான் கேட்க மாட்டேன். 51 00:03:39,928 --> 00:03:41,889 அது வெறும்... மனதில் உள்ளதை வெளிப்படையாக, 52 00:03:41,972 --> 00:03:44,433 உங்களுடன் பேச வேண்டும், ஏனென்றால் யாரும் உங்களை கவனிப்பதில்லை. 53 00:03:44,516 --> 00:03:46,101 அதோடு, ஏதாவது சொன்னால், வேலையை விட்டு நீக்கிவிடுவேன். 54 00:03:46,185 --> 00:03:47,186 என்ன? 55 00:03:47,269 --> 00:03:49,354 எப்போதும் பெண்கள் பற்றிய உன் பேச்சு மறைமுக அச்சுறுத்தலாக இருக்குமா? 56 00:03:49,438 --> 00:03:51,857 மன்னிக்கவும். அது மறைமுகமாக இருந்ததா? தெளிவாகத்தானே சொன்னேன். 57 00:03:51,940 --> 00:03:54,902 இதைப் பற்றி ஏதாவது வெளியே சொன்னால், உங்களை நீக்கிவிடுவேன். 58 00:03:57,154 --> 00:03:58,739 எப்படியோ, எனக்கு... 59 00:03:59,531 --> 00:04:01,742 வேலை தொடர்பான... கனவு வந்தது. 60 00:04:01,825 --> 00:04:04,953 இல்லை, அது ஒரு கேட்ட கனவுதான். அது என் மண்டையை குடைகிறது. 61 00:04:05,037 --> 00:04:07,247 அயனுடன் உடலுறவு கொள்வது போல கனவு கண்டாய், இல்லையா? 62 00:04:07,331 --> 00:04:08,874 என்ன? இல்லை! 63 00:04:09,875 --> 00:04:12,294 இல்லை! இல்லை, இல்லை. இல்லை. வாயை மூடு! இல்லை. 64 00:04:14,129 --> 00:04:15,797 -அப்படி இருந்தால் என்ன? -அது பெரிய விஷயமல்ல. 65 00:04:15,881 --> 00:04:17,048 எனக்கும் அதே கனவு வந்திருக்கு. 66 00:04:17,132 --> 00:04:18,175 என்ன? இல்லை! 67 00:04:19,134 --> 00:04:20,928 அதாவது, உனக்குமா? 68 00:04:21,678 --> 00:04:24,556 ஆம். முதலாளியைப் பற்றி கனவு காண்பது, வழக்கமான விஷயம் தான். 69 00:04:24,640 --> 00:04:27,851 அது உடலுறவு பற்றிய விஷயமல்ல. அதிகாரத்தைப் பற்றியது. 70 00:04:28,894 --> 00:04:31,230 ஆனால் இனி அயன் என் முதலாளி கிடையாது. நாங்கள் சமமானவர்கள். 71 00:04:31,813 --> 00:04:33,899 உன் ஆழ்மனம் அப்படி நினைக்கவில்லை. 72 00:04:33,982 --> 00:04:37,819 பார், கனவு என்பது அவருடைய ஒப்புதல் நமக்கு தேவை என்பதை குறிப்பிடுவதற்கு மட்டுமே. 73 00:04:38,987 --> 00:04:40,030 சரி. 74 00:04:40,113 --> 00:04:41,782 அதனால் தான் அது மோசமாக இருந்ததாக அவன் சொல்கிறான். 75 00:04:41,865 --> 00:04:45,077 அது மோசமாக இருந்ததாக என்னிடம் சொல்லவில்லை. என் கனவில் அது அவருக்கு பிடித்திருந்தது. 76 00:04:45,827 --> 00:04:48,247 -உறவு பற்றியதல்ல என நினைத்தேன். -அது அப்படி இல்லை தான். 77 00:04:48,330 --> 00:04:49,873 அப்போ அவருக்கு பிடித்தது பற்றி உனக்கு என்ன? 78 00:04:49,957 --> 00:04:52,084 பாபியைவிட நான் சிறந்தவள் என காட்டிக்கொள்ள சொன்னேன். 79 00:04:52,167 --> 00:04:54,294 நீ சொல்வது கேட்கிறது. மேலும், நீ சிறந்தவள் இல்லை. 80 00:04:54,378 --> 00:04:58,757 உடலுறவில் நான் கைதேர்ந்தவள், சரியா? அதில் நான் மிகவும் சிறந்தவள். 81 00:05:00,467 --> 00:05:01,552 சரி. 82 00:05:01,635 --> 00:05:03,554 என்னவோ. அதை எப்படி நிறுத்துவது என்று மட்டும் சொல். 83 00:05:03,637 --> 00:05:07,140 சரி, உண்மையில் அது அதிகாரத்தைப் பற்றியது என்றால், 84 00:05:07,224 --> 00:05:11,520 நிஜ வாழ்க்கையில் உன் அதிகாரத்தை நீ வெளிப்படுத்த வேண்டும். 85 00:05:11,603 --> 00:05:13,689 அதன் பிறகு உன் ஆழ்மனது அதற்கேற்ப செயல்படும். 86 00:05:13,772 --> 00:05:15,315 சரி. 87 00:05:15,399 --> 00:05:18,110 இல்லை, அது எனக்கு பிடித்திருக்கிறது. என் அதிகாரத்தை வெளிப்படுத்தப்போகிறேன். 88 00:05:18,861 --> 00:05:20,863 அதைதான் நான் செய்யப்போகிறேன். அரட்டை முடிந்தது. 89 00:05:25,284 --> 00:05:26,410 அது வினோதம், அல்லவா? 90 00:05:27,369 --> 00:05:28,495 ஆமாம். 91 00:05:29,288 --> 00:05:30,831 மிகவும் விநோதமாக. 92 00:05:32,040 --> 00:05:33,375 -நீ பேச விரும்பினாயே? -இல்லை. 93 00:05:34,501 --> 00:05:36,044 இல்லை. பரவாயில்லை. 94 00:05:44,052 --> 00:05:45,721 ஹாய், கேரல். உன்னிடம் பேச வேண்டும். 95 00:05:45,804 --> 00:05:47,890 இல்லை. இது புதிய விடியல், நினைவிருக்கிறதா? 96 00:05:47,973 --> 00:05:50,434 -தயவுசெய்து, நீ நினைப்பது பற்றி இல்லை. -டேனாவைப் பற்றி இல்லையா? 97 00:05:51,518 --> 00:05:53,979 சரி, நீ நினைப்பது பற்றி தான். ஆனால் என் பிரச்சினை... 98 00:05:55,814 --> 00:05:57,482 சரி, எனவே... 99 00:05:57,566 --> 00:05:59,902 நானும் டேனாவும் அடுத்த கட்டத்தை நெருங்குவதாக நினைத்தேன். 100 00:05:59,985 --> 00:06:02,362 ஆனால் அவள் ஓரின சேர்க்கையாளராக இல்லாமல் கூட இருக்கலாம். 101 00:06:02,446 --> 00:06:03,989 பரவாயில்லை. அவள் அப்படி இருக்க வேண்டியதில்லை. 102 00:06:04,072 --> 00:06:05,782 இரு பாலினத்தவராகவோ அல்லது "க்யூ"-வை சேர்ந்தவளாகவோ இருப்பாள். 103 00:06:05,866 --> 00:06:08,285 உண்மையை சொன்னால், "க்யூ" என்பதற்கு என்ன அர்த்தம் என்றுகூட தெரியாது. 104 00:06:08,368 --> 00:06:11,038 அதாவது, நிச்சயமாக அவள் பாலினம் மாறாதவளாக இருப்பாள். அது முக்கியமல்ல. 105 00:06:11,121 --> 00:06:13,749 அவள் பாலினம் மாறாமல் இருக்கும் வரை தான். கடவுளே, கேரல். அவள் மாறி இருந்து, 106 00:06:13,832 --> 00:06:15,459 அவள் மாறாதவள் என நான் இதுவரை நினைத்திருந்தால்? 107 00:06:15,542 --> 00:06:17,461 சரி. கடவுளே, நீ பகுத்தறிவோடு சிந்திக்கவில்லை. 108 00:06:18,170 --> 00:06:19,296 நீ சொல்வது சரிதான். மன்னிக்கவும். 109 00:06:19,379 --> 00:06:21,840 நான்... தவறாக எதையும் சொல்லி அவளை காயப்படுத்த விரும்பவில்லை. 110 00:06:21,924 --> 00:06:23,467 இது முக்கியமாக பேசப்பட வேண்டிய விஷயம். 111 00:06:23,550 --> 00:06:24,718 பணியிட பாகுபாட்டைப் பற்றி... 112 00:06:24,801 --> 00:06:27,012 நான் நடத்தும், யாரும் கலந்து கொள்ளாத 113 00:06:27,095 --> 00:06:28,263 கருத்தரங்குகளில் பேசுவேன். 114 00:06:28,347 --> 00:06:29,389 உன்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். 115 00:06:30,557 --> 00:06:32,226 ஆம், அன்று எனக்கு முக்கியமான வேலை இருந்தது. 116 00:06:32,309 --> 00:06:34,937 சரி. நாம் அதைப்பற்றி நேரடியாக பேசுவோம் ஏனென்றால் 117 00:06:35,020 --> 00:06:38,232 உனக்குத் தேவையான நேரத்தில், நீ விரும்பும் அனைத்தையும் பெற உனக்கு உரிமை உண்டு. 118 00:06:39,441 --> 00:06:41,485 கொஞ்சம் கோபம் தெரிகிறது, கேரல். 119 00:06:42,069 --> 00:06:43,695 கடும் கோபத்தைக்கூட நீ பார்ப்பாய். 120 00:06:44,363 --> 00:06:47,950 பார், நீ அவளோடு பேச வேண்டியதற்கு பதிலாக என்னுடன் பேசுவது தான் பிரச்சினையே. 121 00:06:48,033 --> 00:06:51,620 அவளிடம் உண்மையை சொல்லாமல், அவளை புண்படுத்த கூடாது என தீவிரமாக இருக்கிறாய். 122 00:06:51,703 --> 00:06:54,414 அடக் கடவுளே, நீ சொல்வது சரிதான். நான் நேரடியாக சொல்லவேண்டும். 123 00:06:54,498 --> 00:06:57,960 நான் கருத்தாய்வுகளை படித்து "க்யூ" பற்றிய முழு விஷயத்தையும் கற்றுக் கொண்ட பிறகு... 124 00:06:58,043 --> 00:06:59,294 அவளும் நானும் அதை பற்றி பேசமுடியும். 125 00:06:59,378 --> 00:07:02,714 நன்றி, கேரல். நான் சொன்னதை நீ கேட்டு புரிந்துக்கொண்டதாக உணர்கிறேன். 126 00:07:02,798 --> 00:07:06,760 நீ சொல்வதைக் கேட்கவோ, புரிந்துக்கொள்ளவோ நான் விரும்பவில்லை என்பதுதான் பிரச்சினை. 127 00:07:15,310 --> 00:07:16,979 சரி, அயன் யாரை வெளியேற்றினான் என்று யூகி. 128 00:07:17,980 --> 00:07:19,022 ஹேய். 129 00:07:19,523 --> 00:07:20,732 இல்லை! 130 00:07:20,816 --> 00:07:22,609 அதாவது... யார்? 131 00:07:22,693 --> 00:07:23,777 நான்தான். 132 00:07:23,861 --> 00:07:25,988 நான் வேலைக்கு வந்த போது இது என் அறையின் ஜன்னலில் ஒட்டி இருந்தது. 133 00:07:26,071 --> 00:07:27,239 "டெம்பி"? 134 00:07:27,322 --> 00:07:31,368 ஆம். டெம்பி, அரிஸோனா. அயன் தனது வருடாந்திர விடுமுறையை இங்குதான் கழிக்கிறான். 135 00:07:31,451 --> 00:07:32,995 தயவுசெய்து, அது விடுமுறை கிடையாது. 136 00:07:33,078 --> 00:07:36,290 தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் 40 வயது ஆண்களுக்கான முகாம் அது. 137 00:07:36,373 --> 00:07:38,083 -பாவம். -ரொம்பவே பாவம். 138 00:07:38,166 --> 00:07:39,376 -இது பற்றி உனக்குத் தெரியுமா? -கொஞ்சம். 139 00:07:39,459 --> 00:07:40,794 தன் மோதிரங்களைப் பார்த்துக்கொள்ள சொன்னான், 140 00:07:40,878 --> 00:07:43,297 ஏனெனில் அவை விலைமதிப்பு மிக்கவை, மேலும் அவற்றை அமேசானில் வாங்கினான். 141 00:07:43,380 --> 00:07:45,215 அடக் கடவுளே... அந்த மோதிரங்கள் ஏன் விசேஷமானவை? 142 00:07:45,299 --> 00:07:47,009 அது அவனை இளமையாக வைத்திருக்கும் என நினைக்கிறான் போல. 143 00:07:47,092 --> 00:07:49,595 அவனது தாடி நரைத்ததால்தான் அதை வெட்டினான் என்பது தெரியுமா? 144 00:07:49,678 --> 00:07:51,180 -தலைமுடிக்கு மாத்திரை உண்பது தெரியுமா? -அவற்றை... 145 00:07:51,263 --> 00:07:52,306 வைட்டமின் என்கிறான். 146 00:07:52,389 --> 00:07:54,099 எந்த மருத்துவர் வைட்டமின்களைப் பரிந்துரைக்கிறார்? பாவம். 147 00:07:54,183 --> 00:07:55,517 ரொம்ப பாவம். 148 00:07:56,101 --> 00:07:57,728 சரி, நான் இப்போது என்ன செய்வது? 149 00:07:57,811 --> 00:07:59,396 அயனும் நானும் மாண்ட்ரீயலுக்கு, 150 00:07:59,479 --> 00:08:01,857 புதிய விரிவாக்கம் பற்றி தகவலளிக்க வேண்டும். அவன் கிளம்பிவிட்டான். 151 00:08:01,940 --> 00:08:04,651 சரி, உனக்கு அயன்-ஐ பற்றி தெரியும். அவன் விரும்பியதை தான் செய்வான். அவன் முதலாளி. 152 00:08:04,735 --> 00:08:07,070 ஆனால் எனக்கில்லை. நாங்கள் இப்போது சமமானவர்கள். 153 00:08:08,405 --> 00:08:11,158 ஆம். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நான்தான் முதலாளி. 154 00:08:11,241 --> 00:08:13,327 அவன் என்னிடம் வேலை செய்கிறான், நீயும் தான். 155 00:08:14,161 --> 00:08:17,998 ஆனால் நீ சொல்வது சரிதான். இனிமேல் நீ அயனுக்கு கீழ் கிடையாது. 156 00:08:19,374 --> 00:08:20,375 ஹாய். 157 00:08:20,876 --> 00:08:21,919 என்ன? 158 00:08:22,002 --> 00:08:24,463 உன்னுடைய புதிய பதவியால். உன் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கான நேரம். 159 00:08:26,215 --> 00:08:28,300 வந்து, காலை நீட்டி, முதலாளியைப் போல நடந்துக்கொள். 160 00:08:28,383 --> 00:08:29,760 ஆம், உன்னால் எனக்கு உதவ முடியும். 161 00:08:29,843 --> 00:08:31,678 அயனுக்கு பிடிக்கவில்லை என்றால், அவரை விட்டொழி. 162 00:08:31,762 --> 00:08:34,597 நான் மாட்டேன்! நான் மாட்டேன்... 163 00:08:34,681 --> 00:08:37,601 டேவிட், உனக்கு என்ன வேண்டும்? நான் வேலையாக இருக்கிறேன். 164 00:08:37,683 --> 00:08:39,770 புதிய விரிவாக்கத்திற்கான தலைப்பு. 165 00:08:39,852 --> 00:08:41,813 சரி. எங்களிடம் இப்போது அது இல்லை. 166 00:08:42,397 --> 00:08:44,483 புதிய விரிவாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் 167 00:08:44,566 --> 00:08:46,276 அயனுக்கும் எனக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. 168 00:08:46,360 --> 00:08:47,486 பார், எனக்கு... 169 00:08:47,569 --> 00:08:50,197 பாபி! கவலைப்படாதே. சரி, எனக்கு ஒரு தலைப்பு மட்டும் தான் தேவை. 170 00:08:50,280 --> 00:08:53,242 நாம் நல்ல தலைப்பை சொல்லாவிட்டால், மாண்ட்ரீயல் மோசமான தலைப்பை வைக்கும். 171 00:08:53,325 --> 00:08:55,661 எனவே எனக்கு நல்ல தலைப்பு வேண்டும், அதுவும் இப்போதே. 172 00:08:55,744 --> 00:08:58,580 சரி, ஆம். என்னால் முடியும். எனக்கு அயன் தேவையில்லை. 173 00:08:58,664 --> 00:09:01,667 எனக்கு அதிகாரம் இருக்கிறது, நான் உறுதி... 174 00:09:01,750 --> 00:09:03,252 -தலைப்பு? -சரி. இல்லை. சரி. 175 00:09:03,335 --> 00:09:06,088 எனவே புதிய விரிவாக்கத்திற்கான தலைப்பு... 176 00:09:08,215 --> 00:09:12,052 -தலைப்பு... -என்ன? 177 00:09:12,803 --> 00:09:14,805 மித்திக் குவெஸ்ட்... 178 00:09:16,890 --> 00:09:18,809 சாம்பலின் கடல். 179 00:09:21,478 --> 00:09:23,897 அருமை. சரி, கலைக் குழுவிடம் மாதிரியை உருவாக்க சொல்கிறேன். 180 00:09:23,981 --> 00:09:27,150 மாண்ட்ரீயல் சந்திப்பை நாளை வரை தள்ளி வைக்க ஒரு வழியைத் தேடுகிறேன். 181 00:09:27,234 --> 00:09:29,194 ஜோ மூலம் அவர்களிடம் சொல்ல முடியாதா? 182 00:09:30,070 --> 00:09:31,071 சரி. 183 00:09:31,154 --> 00:09:34,324 துரதிர்ஷ்டவசமாக, ஜோவும் நானும் பிரிந்துவிட்டோம். 184 00:09:35,158 --> 00:09:36,451 கடைசியில் அவள் உன்னை விட்டு சென்றுவிட்டாளா என்ன? 185 00:09:36,535 --> 00:09:40,706 என்ன? இல்லை, அவள் என்னை விட்டு போகவில்லை. இல்லை, அது பரஸ்பர முடிவு. 186 00:09:40,789 --> 00:09:44,918 நிறுவனத்தில் உள்ள மற்ற வாய்ப்புகளை தெரிந்துகொள்வதற்காகத்தான் அவள் சென்றாள். 187 00:09:46,044 --> 00:09:48,964 ஜோ, எனக்காக நீ டேவிட்டை விட்டு விலகியதில் மகிழ்ச்சி. அது முடிந்துபோன உறவு. 188 00:09:49,047 --> 00:09:50,841 -அவன் ஒரு கோழை. -அது சொல்லாமலேயே புரியும். 189 00:09:50,924 --> 00:09:51,925 அதை நீ சொல்ல வேண்டியதில்லை, 190 00:09:52,009 --> 00:09:54,136 அது தேவையில்லாதது என்பதற்காக அல்ல, அது தெரிந்த விஷயம் என்பதால். 191 00:09:54,219 --> 00:09:55,262 நான் நிறைய கற்றுக்கொள்ளணும். 192 00:09:55,345 --> 00:09:57,514 நல்லது, ஏனெனில் கற்றுத்தர என்னிடம் நிறைய இருக்கிறது. 193 00:09:57,598 --> 00:09:59,808 பாடம் ஒன்று, குறிப்புகள் எடுக்காதே. எழுத்துப்பூர்வ ஆதாரத்தை விடக்கூடாது. 194 00:10:00,976 --> 00:10:02,019 இப்போது... 195 00:10:02,102 --> 00:10:04,771 இறுதியாக என் ஆதரவாளராக இருப்பதில் இருந்து, என் எதிரியாக வளர்வதற்கு 196 00:10:04,855 --> 00:10:06,523 போதுமான விஷயத்தை கற்றுக்கொள்வாய். 197 00:10:06,607 --> 00:10:09,193 நான் உனக்கு முறையாக பயிற்சியளித்தால், நீ என்னை அழிக்க முயற்சிப்பாய். 198 00:10:09,276 --> 00:10:12,613 ஆனால் என்னை நீ அழிக்க முயற்சிக்கும் போது நான் உன்னை அழித்துவிட்டால், 199 00:10:12,696 --> 00:10:13,906 அது என்னை மேலும் வலிமையாக்கும். 200 00:10:13,989 --> 00:10:15,616 ஏற்கனவே, உங்களை அழிக்கும் வழிகளை யோசிக்கிறேன். 201 00:10:15,699 --> 00:10:17,743 நீ அப்படி யோசிப்பது தெரியும். அதனால்தான் உன்னை பிடித்திருக்கிறது. 202 00:10:35,177 --> 00:10:36,178 ஹேய், பாப். 203 00:10:36,762 --> 00:10:39,389 உண்மையில் அது மோசமாக இருந்திருக்கலாம். 204 00:10:42,351 --> 00:10:45,771 ஒப்புக்கொள்கிறேன். சுத்தமாக ஆர்வமே இல்லை. 205 00:10:49,316 --> 00:10:51,652 கடவுளே. 206 00:10:56,615 --> 00:11:00,702 அதாவது, பதற்றம் அதிகமாக இருந்தது. 207 00:11:01,370 --> 00:11:02,871 பெரும் அமைதி. 208 00:11:02,955 --> 00:11:05,415 அப்போது பாபி திரும்பி நேராக என் கண்களைப் பார்த்து, 209 00:11:05,499 --> 00:11:06,750 அவள் என்னிடம்... 210 00:11:06,834 --> 00:11:09,211 பாபி சொன்னாள்... அவள் சொன்னாள்... 211 00:11:10,504 --> 00:11:11,922 "உனக்கு எது வேண்டுமாலும், டேவிட்." 212 00:11:12,005 --> 00:11:14,174 ஆஹா. அடடே! 213 00:11:14,258 --> 00:11:17,219 -அப்படி சொன்னாளா? உன்னை "டேவிட்" என்றாளா? -ஆம். சரி... 214 00:11:17,302 --> 00:11:19,471 ஆமாம். அதாவது, அதுதானே என்னுடைய பெயர். 215 00:11:19,555 --> 00:11:21,473 எப்படியோ, நான், 216 00:11:21,557 --> 00:11:25,769 "பாப்ஸ், எனக்கு இப்போது அந்த தலைப்பு வேண்டும். எந்த சாக்கும் சொல்லாதே" என்றேன். 217 00:11:25,853 --> 00:11:28,647 அப்படிதான் சாம்பலின் கடல் பிறந்தது. 218 00:11:30,107 --> 00:11:31,316 ஆண்டவர் உயிர்த்தெழுவது போல. 219 00:11:31,400 --> 00:11:33,735 ஆம்... இல்லை. மதம் சார்ந்த அர்த்தங்கள் கிடையாது. 220 00:11:33,819 --> 00:11:35,696 நிச்சயமாகவா? அங்கு சிலுவை இருக்கிறது. 221 00:11:35,779 --> 00:11:37,447 அது வாள். எப்போதும் அங்கு தான் இருக்கும். 222 00:11:37,531 --> 00:11:39,491 சரி. எப்படியிருந்தாலும், உனக்கு நல்லது, 223 00:11:39,575 --> 00:11:42,452 ஏனெனில் உன் முதலாளியிடம் அப்படி பேசுவதற்கு அதிக துணிச்சல் தேவை. 224 00:11:42,536 --> 00:11:44,246 ஆமாம். சரி... 225 00:11:44,329 --> 00:11:45,372 இல்லை, நான் பாபியின் முதலாளி. 226 00:11:46,081 --> 00:11:48,041 அது எப்போது நடந்தது? வாழ்த்துகள். 227 00:11:48,125 --> 00:11:49,293 எப்போதுமே. 228 00:11:49,877 --> 00:11:52,546 உன் கண்கள் கனிவாக இருப்பதால், சில நேரங்களில் நான் மறந்துவிடுகிறேன். 229 00:11:52,629 --> 00:11:55,757 சரி, நன்றி. 230 00:11:55,841 --> 00:11:58,051 சூ, நான் ஒன்று சொல்ல வேண்டும். உன்னிடம்... 231 00:11:58,135 --> 00:12:01,263 மாடியில் இருப்பவர்களை விட உன்னிடம் டேவிட் பிரிடில்ஸ்பீ வித்தியாசமாக நடப்பான். 232 00:12:01,346 --> 00:12:04,016 அப்படியே சொல்லலாம். அதாவது, அவர்களுக்குத் தெரிந்த டேவிட்... 233 00:12:04,099 --> 00:12:06,393 வந்து, அவன் கண்டிப்பானவன், ஆனால் நியாயமானவன். ஒரு சர்வாதிகாரி. 234 00:12:06,476 --> 00:12:08,520 இங்கிருக்கிறாயா, டேவிட்! உன்னிடம் பேச வேண்டும். வருகிறாயா? 235 00:12:08,604 --> 00:12:12,649 சரி, நிச்சயமாக வருகிறேன். எப்போதும், எனக்கு கீழ் வேலை செய்பவர்களுடன் பேசுவேன். 236 00:12:12,733 --> 00:12:16,904 உண்மையில், நான் இங்கே சூவிற்கு சாம்பலின் கடலின் கலைப்படைப்பைக் காட்டினேன் 237 00:12:16,987 --> 00:12:19,072 -அழித்துவிடு. அது தலைப்பு அல்ல. -ஆம், நன்றாக செய்திருப்பதாக... 238 00:12:19,156 --> 00:12:20,157 மன்னித்துவிடு, என்ன சொன்னாய்? 239 00:12:20,240 --> 00:12:23,285 இல்லை, அது சரிபட்டு வராது. அது கொஞ்சமும்... ஆர்வமூட்டுவதாக இல்லை. 240 00:12:23,368 --> 00:12:25,537 இல்லை. நீ தானே அதை சொன்னாய். அது சரியாக இருக்கிறது. 241 00:12:25,621 --> 00:12:28,957 அது சரி வராது! அது சரி வருமென்றால், வந்திருக்கும். ஆனால் அது சரிவரவில்லை. 242 00:12:29,041 --> 00:12:31,210 என் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த எனக்கு கூடுதல் நேரம் வேண்டும். 243 00:12:31,293 --> 00:12:33,712 உனக்கு என்ன பிரச்சினை என்றே எனக்குத் தெரியவில்லை, 244 00:12:33,795 --> 00:12:36,173 அதோடு எனக்கு நேரமும் இல்லை, பாபி. 245 00:12:36,256 --> 00:12:38,800 -சரியா? மாண்ட்ரீயலுக்கு தலைப்பை சொல்லணும். -தீர்மானிக்கப்பட வேண்டும் என சொல். 246 00:12:38,884 --> 00:12:41,094 -அப்படியா. அது நன்றாக இருக்கிறது. -அது தலைப்பில்லை! 247 00:12:41,178 --> 00:12:42,471 பார், என்ன தெரியுமா? முடியாது. 248 00:12:42,554 --> 00:12:44,848 சாம்பலின் கடல் தான் தலைப்பு, அதுதான் இறுதியானது. 249 00:12:44,932 --> 00:12:45,933 இல்லை. அது அவ்வளவு நன்றாக இல்லை. 250 00:12:46,016 --> 00:12:47,809 அப்படியென்றால் நல்ல தலைப்பை சொல். இப்போதே! 251 00:12:47,893 --> 00:12:48,977 நான் சொல்கிறேன். 252 00:12:51,104 --> 00:12:52,397 நீ என்ன செய்கிறாய்? 253 00:12:53,357 --> 00:12:55,442 நான் என்ன செய்யணும் என சொல்லாதே! நீ என் முதலாளி கிடையாது! 254 00:12:55,526 --> 00:12:57,861 நான்தான் உன் முதலாளி! நான்தான் உங்கள் அனைவரின் முதலாளி! 255 00:12:58,403 --> 00:12:59,696 ஏன் அது யாருக்கும் புரியவில்லை? 256 00:13:00,197 --> 00:13:02,115 அந்த கண்களால் தான், டேவிட். 257 00:13:13,418 --> 00:13:16,421 அட, இதை செய், நண்பா. ஆமாம்! செய். 258 00:13:21,844 --> 00:13:22,845 பாபி. 259 00:13:23,804 --> 00:13:24,805 பாபி! 260 00:13:25,222 --> 00:13:26,348 அடக் கடவுளே. 261 00:13:27,266 --> 00:13:28,559 ஹேய். 262 00:13:28,642 --> 00:13:29,643 -ஹேய். -ஹேய். 263 00:13:33,063 --> 00:13:34,064 எப்படி இருக்கிறாய்? 264 00:13:34,773 --> 00:13:36,733 நன்றாக இருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறேன். 265 00:13:37,317 --> 00:13:38,318 -நன்று. -நல்லது. 266 00:13:38,402 --> 00:13:40,070 சரி, நானும்தான். இப்போது பிராட்டுடன் இருக்கிறேன். 267 00:13:40,153 --> 00:13:42,614 ஆமாம். எனக்குத் தெரியும். ஆம். 268 00:13:42,698 --> 00:13:44,199 -ஹேய், என்ன விஷயம், நண்பா? -ஹே, நண்பா. 269 00:13:44,283 --> 00:13:47,244 -சொல்லப் போனால், அவளே என்னிடம் வந்தாள். -இல்லை, நண்பா. அது பரவாயில்லை. 270 00:13:47,327 --> 00:13:48,620 -பரவாயில்லை. -சரி, பரவாயில்லை. 271 00:13:48,704 --> 00:13:50,998 கவலைப்படாதே, டேவிட். கண்டிப்பாக சீக்கிரம் உனக்கு ஒருவர் கிடைப்பார். 272 00:13:51,081 --> 00:13:53,458 சரி, உண்மையிலேயே, நான் தேடக்கூட இல்லை. 273 00:13:53,542 --> 00:13:57,171 ஆம், இப்போதுதான், மிகவும் மும்முரமாக இருக்கிறேன். சுத்திசுத்தி வேலை செய்கிறேன். 274 00:13:57,921 --> 00:13:59,339 அதோடு, மிகவும் கடுமையாக வேலை செய்கிறேன். 275 00:13:59,423 --> 00:14:00,883 இந்த புது விரிவாக்கத்திற்காக வேலை செய்கிறேன். 276 00:14:02,342 --> 00:14:04,678 பூம். இப்போதுதான் இதை உருவாக்கினோம். நீ என்ன நினைக்கிறாய்? 277 00:14:05,929 --> 00:14:07,431 -ஆமாம், அது வந்து... -ஆமாம். 278 00:14:08,640 --> 00:14:09,933 இது... 279 00:14:10,475 --> 00:14:12,060 -இது வேடிக்கையாக இருக்கிறது! -நல்லது. 280 00:14:12,853 --> 00:14:14,396 உனக்கு பிடிக்கவில்லையா? 281 00:14:14,479 --> 00:14:16,106 நீ இன்னும் கூட சிறப்பாக செய்திருக்கலாம். 282 00:14:16,190 --> 00:14:17,399 -அவனால் முடியுமா? -நான்... 283 00:14:17,482 --> 00:14:18,859 இது ஒன்றும் இறுதியானது கிடையாது. 284 00:14:19,610 --> 00:14:21,320 இன்னும் கொஞ்சம் மாற்றம் கூட நடக்கலாம். 285 00:14:21,403 --> 00:14:23,280 நாங்கள் அதை திட்டமிட்டுகிறோம். அது ஒரு செயல்முறை. 286 00:14:23,363 --> 00:14:25,282 -ஆமாம். சரி. -நல்லது. 287 00:14:25,365 --> 00:14:27,075 ஆமாம். சிறப்பு. 288 00:14:27,534 --> 00:14:28,535 கோழை. 289 00:14:28,619 --> 00:14:29,620 -ஜோ. -மன்னிக்கவும். 290 00:14:29,703 --> 00:14:31,288 ஹே. 291 00:14:31,371 --> 00:14:33,332 -முதலாளியிடம் அப்படி பேசக்கூடாது. -இப்படி பேசக் கூடாது. 292 00:14:33,415 --> 00:14:34,917 -அதோடு, அவனுக்கே அது தெரியும். -சரி. சரி. 293 00:14:35,542 --> 00:14:37,753 சரி. என்ன நடக்கிறது என்று புரிகிறது. இல்லை, இது சிறப்புதான். 294 00:14:37,836 --> 00:14:39,505 இருவரும் இப்போதுதான் புதிதாக இணைந்துள்ளீர்கள். 295 00:14:39,588 --> 00:14:42,716 நான் தான் கெட்டவன். கோமாளி. நான் தான் முட்டாள். நான் தான் "கோழை." 296 00:14:43,217 --> 00:14:44,635 -ஆமாம். அது... -ஆமாம். 297 00:14:45,469 --> 00:14:47,763 நான் ஒன்றும் "கோழை" கிடையாது, சரியா? 298 00:14:47,846 --> 00:14:49,097 நான் முதலாளி, புரிகிறதா? 299 00:14:49,181 --> 00:14:51,391 தெளிவாக சொல்கிறேன், நான்தான் உன் முதலாளி. உனக்கும் தான். 300 00:14:51,934 --> 00:14:54,645 சரியா? எனக்கு உங்களில் ஒருவர் கூட தேவையில்லை. 301 00:14:54,728 --> 00:14:57,064 அல்லது பாபி. அல்லது அயன் கூட தேவையில்லை. 302 00:14:57,147 --> 00:14:58,732 நான் இரவு முழுதும் நன்றாக யோசித்து, 303 00:14:58,815 --> 00:15:01,652 நானே ஒரு சிறப்பான தலைப்பை, கண்டுபிடிக்கப் போகிறேன். 304 00:15:01,735 --> 00:15:04,446 எனது வேலைகளை முதலாளி போல, முதலாளியின் அலுவலகத்தில் செய்யப் போகிறேன். 305 00:15:04,530 --> 00:15:05,989 அல்லது அயனின் அலுவலகத்தில் செய்வேன். 306 00:15:06,073 --> 00:15:08,867 நான் அவனுடைய முதலாளி, எனவே... எல்லோரும் வேலையைத் தொடருங்கள்! 307 00:15:12,788 --> 00:15:16,375 எனக்கு காபி கொண்டு வா, டிகாஃப். பசும்பால் சேர்க்காதது. 308 00:15:19,419 --> 00:15:20,879 தயவுசெய்து. 309 00:15:22,214 --> 00:15:23,215 என்னவோ. 310 00:15:23,966 --> 00:15:26,218 அவனிடம் உனக்கு என்ன பிடித்திருந்தது? 311 00:15:26,301 --> 00:15:27,594 எனக்கு விவரம் போதவில்லை. 312 00:15:31,974 --> 00:15:33,350 ஹே, கேரல். 313 00:15:33,433 --> 00:15:34,601 கடவுளே. 314 00:15:34,685 --> 00:15:36,562 இருவரும் படத்தில் வரும் நண்பர்கள் போல உள்ளீர்கள். 315 00:15:36,645 --> 00:15:37,813 -என்ன? -ஒன்றுமில்லை. 316 00:15:38,605 --> 00:15:40,107 நான் யூகிக்கிறேன். 317 00:15:40,190 --> 00:15:41,567 -உனக்கு ரேச்சல் பற்றி பேசவேண்டும். -ரேச்சல். 318 00:15:41,650 --> 00:15:43,777 அவள் சில நாட்களாக என்னை தவிர்க்கிறாள். 319 00:15:43,861 --> 00:15:46,363 பிறகு, அவள் எனக்கு ஓரு அழைப்பு விடுத்தாள் 320 00:15:46,446 --> 00:15:50,826 "யூகிக்கப்பட முடியாத ஒரு இடத்தில் உணர்வுகளைப் பகிருதல்." 321 00:15:50,909 --> 00:15:53,161 -அதற்கு என்ன அர்த்தம்? -தெரியவில்லை, நாட்காட்டியில் இருக்கிறது. 322 00:15:53,245 --> 00:15:55,831 வேலை செய்யும் இடத்தில் உறவை ஏற்படுத்திக்கொள்வது சட்டவிரோதமா? 323 00:15:55,914 --> 00:15:58,792 இல்லை. வேலை செய்யும் இடத்தில் இருக்கும் ஒருவரோடு டேட் செய்வதில் தவறில்லை. 324 00:15:58,876 --> 00:16:01,211 அது முட்டாள்தனமானது. மற்றும் மோசமாக முடியக் கூடியது, 325 00:16:01,295 --> 00:16:05,132 ஆனால் அது ஒன்றும் மனிதவள பிரச்சினை கிடையாது. எனவே... 326 00:16:05,215 --> 00:16:07,968 சிறப்பு. இது சிறப்பு, ஏனென்றால்... 327 00:16:08,051 --> 00:16:10,637 சரி, அயனோடு உறவு கொள்வது போல பாபி ஒரு கனவு கண்டாள், சரியா? 328 00:16:10,721 --> 00:16:12,014 நானும் தான். 329 00:16:12,097 --> 00:16:14,516 என் கனவில், நான் அவனை மகிழ்வித்ததால் ரேச்சல் விசித்திரமாக உணர்ந்தாள். 330 00:16:14,600 --> 00:16:16,351 -பாபி அப்படி செய்யவில்லை அதனால்... -சரி. 331 00:16:17,060 --> 00:16:18,812 இது மனிதவள பிரச்சினை, 332 00:16:18,896 --> 00:16:20,898 ஏனென்றால் நீங்கள் எல்லோரும் வேலையின் போது 333 00:16:20,981 --> 00:16:22,774 உங்களுக்கு வரும் காதல் கனவுகளை பற்றி பேசக்கூடாது. 334 00:16:22,858 --> 00:16:24,943 -ஆனால் இப்போது தான்... -நான் சுருக்கமாக சொல்கிறேன். 335 00:16:25,027 --> 00:16:26,528 உனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா? 336 00:16:27,070 --> 00:16:29,406 அதாவது "காதல்" என்ற வகையிலா? 337 00:16:30,073 --> 00:16:32,993 சரி. இந்த தலைமுறையினர் மிகவும் கேவலமானவர்கள். 338 00:16:33,076 --> 00:16:35,996 ஒழுங்காக உரையாட முடியவில்லை, உடனே சிறு பிள்ளைகள் ஆகி விடுகிறீர்கள். 339 00:16:36,079 --> 00:16:37,706 மன்னிக்கவும். அது வந்து... 340 00:16:37,789 --> 00:16:40,334 விஷயங்களைப்பற்றி வெளிப்படையாக பேசுவது ரேச்சலுக்கு ரொம்ப பிடிக்கும். 341 00:16:40,417 --> 00:16:45,422 அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேராக பிரித்து பார்க்க விரும்புவாள். எனக்குப் பிடிக்காது. 342 00:16:47,090 --> 00:16:49,176 சண்டை போடுவது எனக்கு பிடிக்காது. 343 00:16:49,259 --> 00:16:52,930 இரவைப் போல என் மேல் மெதுவாக படர்ந்து காட்டு பூனை போல என் மீது பாய்ந்தாய். 344 00:16:53,013 --> 00:16:55,474 -நான் அதை சண்டையிடுவது என்றுதான் சொல்வேன். -மன்னிக்கவும். 345 00:16:56,767 --> 00:16:58,352 நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 346 00:16:59,019 --> 00:17:00,687 நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும். 347 00:17:01,146 --> 00:17:05,233 தெளிவாக பேச வேண்டும். சரியா? கேள்விகள் கிடையாது, பதில்கள் மட்டும் தான். 348 00:17:05,317 --> 00:17:08,278 அந்த பதில்கள், "நாம் இன்னும் கேள்விகள்தான் கேட்கிறோம்" என்று இருந்தால் கூட, 349 00:17:08,362 --> 00:17:11,823 என்னோடு அல்லாமல் நீங்களே ஒருவரோடு ஒருவர் பேசுங்கள். 350 00:17:12,866 --> 00:17:14,117 நீ சொல்வது சரி. 351 00:17:15,160 --> 00:17:17,454 நான் நேரடியாகப் பேச வேண்டும். நன்றி, கேரல். 352 00:17:20,665 --> 00:17:23,752 கடவுளே, வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஏங்குகிறேன். 353 00:17:23,836 --> 00:17:26,296 சரி, எனக்கு கிடைத்துவிட்டது. 354 00:17:26,880 --> 00:17:29,383 ஆமாம், எனக்கு கிடைத்துவிட்டது. இதோ. 355 00:17:29,466 --> 00:17:31,301 இதனுடைய தலைப்பு... 356 00:17:32,594 --> 00:17:34,346 நாசிகளின் கடல் 357 00:17:34,429 --> 00:17:35,681 அடச்சே. 358 00:17:35,764 --> 00:17:37,975 நாசிகளின் கடல் என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை! 359 00:17:38,058 --> 00:17:39,351 நீ என்ன செய்கிறாய்? 360 00:17:40,435 --> 00:17:41,520 ஹேய். 361 00:17:41,603 --> 00:17:43,146 நான்... 362 00:17:43,730 --> 00:17:45,065 நீ முகாமிலிருந்து திரும்பிவிட்டாய். 363 00:17:45,148 --> 00:17:46,358 அது முகாம் கிடையாது. 364 00:17:46,441 --> 00:17:50,362 பிரேசில் நாட்டு ஜூஜிட்சு முறை படி ஆண் உடலின் சக்தியை 365 00:17:50,445 --> 00:17:52,865 மேம்படுத்தும் ஒரு முறையான இளைப்பாறும் இடம் அது. 366 00:17:53,615 --> 00:17:55,117 -சரி. -நீ ஏன் என் அலுவலகத்தில் இருக்கிறாய்? 367 00:17:55,200 --> 00:17:57,953 புது விரிவுபடுத்தலுக்கு ஏற்ற தலைப்பை யோசிக்க முயற்சித்தேன். 368 00:17:58,036 --> 00:17:59,830 அதை பாபி செய்திருக்க வேண்டும், ஆனால்... 369 00:17:59,913 --> 00:18:00,956 உனக்கு பெண்களைப்பற்றி தெரியுமே. 370 00:18:01,039 --> 00:18:02,624 எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். 371 00:18:02,708 --> 00:18:05,043 ஆமாம். டேவிட், நீ உணர்ச்சிகரமாக இருப்பது போல தெரிகிறது. 372 00:18:05,127 --> 00:18:07,212 ஆம். எனக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. 373 00:18:07,921 --> 00:18:10,591 இரவு நெடு நேரம் ஆகி விட்டது. ஒரு தலைப்பை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 374 00:18:10,674 --> 00:18:13,468 என் அம்மா சொன்னது சரிதான், தெரியுமா? நான் கற்பனை வளம் இல்லாதவன். கணிதம் தான் வரும். 375 00:18:13,552 --> 00:18:15,554 ஹே, நண்பா, பொறு, பொறு. அமைதி. 376 00:18:15,637 --> 00:18:17,139 இந்த வாரத்தில் நான் கற்றுக்கொண்டது, 377 00:18:17,222 --> 00:18:19,474 உண்மையான சக்தி வெளியில் இருந்து வருவதில்லை என்பதைத்தான். 378 00:18:19,558 --> 00:18:20,601 அது அகத்தில் இருந்து வருகிறது. 379 00:18:20,684 --> 00:18:23,395 பார், யதார்தத்தை பார்த்து பின்வாங்கிவிடாதே, டேவிட். 380 00:18:24,313 --> 00:18:26,231 என் யதார்த்தமும் உன் யதார்த்தமும் மாறுபட்டது. 381 00:18:26,315 --> 00:18:28,066 நான் ஏழு அடி உயரம் என உனக்குத் தெரியுமா? 382 00:18:30,110 --> 00:18:32,279 இதைப்பற்றி என்ன சொல்லித் தருகிறார்கள்? 383 00:18:32,362 --> 00:18:34,114 சரி, நீ என்ன செய்கிறாய்? ஏனென்றால்... 384 00:18:34,198 --> 00:18:36,158 அதில் இருந்து மிகவும் முரட்டுத்தனமாக மீண்டு வந்துள்ளாய். 385 00:18:36,241 --> 00:18:37,242 ஆமாம். 386 00:18:38,035 --> 00:18:40,954 இப்போது, கவனி. எப்படி உணர்கிறாய் என்று சொல். 387 00:18:43,582 --> 00:18:44,583 பாதுகாப்பாக உணர்கிறேன். 388 00:18:44,666 --> 00:18:47,294 அதுசரி. பெரியவன் அயன் உன்னை பாதுகாப்பான். 389 00:18:47,794 --> 00:18:48,795 அதோடு, டேவிட், 390 00:18:48,879 --> 00:18:51,423 உனக்குத் தேவையான பதில்கள் உன்னுளேயே இருக்கின்றன. 391 00:18:52,174 --> 00:18:54,134 அவற்றைப் கண்டுபிடிக்க நான் உதவட்டுமா? 392 00:18:54,218 --> 00:18:56,220 -ஆமாம். -சரி. 393 00:18:56,303 --> 00:18:59,264 அந்த விரிவாக்கத்தின் பெயர்... 394 00:18:59,348 --> 00:19:01,099 ஓ, சரி. 395 00:19:01,183 --> 00:19:03,477 ஆமாம், அதே தான், அதே தான். இப்போது, நீ... 396 00:19:03,560 --> 00:19:05,687 -நாம் என்ன செய்யப் போகிறோம்? -ஆமாம். 397 00:19:05,771 --> 00:19:07,856 இது நல்ல விஷயம். 398 00:19:13,695 --> 00:19:15,030 அடக் கடவுளே. 399 00:19:34,007 --> 00:19:35,926 -டேவிட். -ஹேய். என்ன நடக்கிறது? 400 00:19:36,009 --> 00:19:37,928 நீ என் அலுவலகத்தில் ஏன் தூங்குகிறாய்? 401 00:19:38,887 --> 00:19:41,098 புதிய விரிவாக்கத்திற்கான ஒரு தலைப்பை 402 00:19:41,181 --> 00:19:42,808 அயன் போல யோசித்துப் பார்த்தேன், 403 00:19:42,891 --> 00:19:44,852 -ஆனால் எதுவும் தோன்றவில்லை. -நான் அதைப்பற்றி யோசித்தேன். 404 00:19:45,477 --> 00:19:46,770 அப்படியா? 405 00:19:46,854 --> 00:19:47,980 அது என்ன? 406 00:19:48,897 --> 00:19:51,817 "டைட்டனின் பிளவு." இது நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. 407 00:19:51,900 --> 00:19:54,152 அதற்கான கலை வடிவத்தை என்னால் கற்பனை செய்ய முடிகிறது, தெரியுமா? 408 00:19:54,236 --> 00:19:56,613 அது வந்து, யுத்தம் செய்யும் இரண்டு டைட்டன்கள் போன்ற வடிவம். 409 00:19:56,697 --> 00:19:59,491 ஒருவன் மற்றொருவனை ஆளுமை செய்ய போராடுவான், அந்த மற்றொருவன் கீழ்ப்படிய மாட்டான். 410 00:19:59,575 --> 00:20:01,952 -அது போன்ற ஒரு வடிவம். தெரியவில்லை. -ஆம். அது சிறப்பானது. 411 00:20:02,035 --> 00:20:04,496 ஹேய், நீ எப்படி இதை யோசித்தாய்? 412 00:20:05,247 --> 00:20:06,623 அது எனக்குக் கனவில் வந்தது. 413 00:20:06,707 --> 00:20:08,917 அப்படியா? சிறப்பு. எப்படிப்பட்ட கனவு? 414 00:20:09,001 --> 00:20:10,085 சாதாரண கனவு தான். 415 00:20:10,502 --> 00:20:13,088 கற்பனை வளம் இல்லாதால் உனக்குப் புரியாது, ஆனால் எங்களைப் போன்ற 416 00:20:13,172 --> 00:20:15,174 கற்பனை வளம் மிக்கவர்களுக்கு இது போன்ற கனவுகள் வரும். 417 00:20:15,257 --> 00:20:16,675 அயனோடு உறவு கொள்வது போல கனவு வந்ததா? 418 00:20:16,758 --> 00:20:19,136 இல்லை! இல்லை. 419 00:20:19,219 --> 00:20:20,762 இல்லை. இல்லை. 420 00:20:22,598 --> 00:20:23,682 இல்லை. 421 00:20:24,808 --> 00:20:27,186 ஆமாம். ஆமாம். 422 00:20:27,269 --> 00:20:29,897 சரி, பரவாயில்லை. எனக்குக்கூட வந்திருக்கிறது. நம் எல்லோருக்குமே வரும். 423 00:20:29,980 --> 00:20:33,233 முதலாளியைப்பற்றி காதல் கனவுகள் வருவது சகஜம் தான். 424 00:20:33,317 --> 00:20:34,526 அது அதிகாரத்தைப் பற்றியது. 425 00:20:34,610 --> 00:20:36,361 ஆனால், டேவிட், நீ தானே அவனின் முதலாளி. 426 00:20:38,906 --> 00:20:40,324 சரிதான். 427 00:20:41,783 --> 00:20:43,243 அதை வெளிப்படுத்த வேண்டும். 428 00:20:43,327 --> 00:20:46,622 மேலும், கனவில் நான் அவனோடு உறவு கொள்ளவில்லை. நீ தான் அப்படி செய்தாய். 429 00:20:46,705 --> 00:20:48,165 -நானா? -ஆமாம். 430 00:20:48,248 --> 00:20:50,626 நீ உறவு கொள்ளும் போது, தலைப்பை அயன் உன் காதில் கிசுகிசுத்தான்... 431 00:20:52,044 --> 00:20:53,170 என்ன? 432 00:20:55,005 --> 00:20:57,341 மன்னித்துவிடு. இது... இது உடலுறவைக் குறிக்கிறதா? 433 00:20:58,050 --> 00:20:59,051 ஆமாம். 434 00:20:59,134 --> 00:21:00,969 -ஐயோ. நான்அதில் சிறந்தவள். -சரி. 435 00:21:01,053 --> 00:21:04,097 எப்படியோ, நீ என்னிடம் தலைப்பை யோசிக்க சொன்னாய், அதை செய்துவிட்டேன். 436 00:21:04,181 --> 00:21:05,807 ஆமாம், செய்தாய். அதாவது, அயன் செய்தான். 437 00:21:05,891 --> 00:21:07,601 இல்லை, அது... 438 00:21:07,684 --> 00:21:08,810 ஆனால், அது என் கற்பனை. 439 00:21:08,894 --> 00:21:10,896 ஆமாம், அதை அயன் தான் சொன்னான், 440 00:21:10,979 --> 00:21:12,773 ஆனால் அது என் கனவில் தான் நடந்தது. 441 00:21:12,856 --> 00:21:16,276 எனவே, அது என் கனவு, அதனால் நான் தான் அதைக் கண்டுபிடித்தவள். 442 00:21:16,360 --> 00:21:19,112 சரி, ஆனாலும் அவன் அதற்குத் தேவைப்பட்டான். 443 00:21:19,196 --> 00:21:20,572 நானும் தான். 444 00:21:27,079 --> 00:21:28,580 நாம் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நல்லது. 445 00:21:28,664 --> 00:21:30,624 -இது யாருக்கும் தெரிய வேண்டாம். சரியா? -குறிப்பாக அயனுக்கு. 446 00:21:30,707 --> 00:21:32,251 -நிச்சயமாக அயனுக்கு. சாதித்துவிட்டோம்! -ஆமாம்! 447 00:21:32,334 --> 00:21:33,460 ஆமாம். 448 00:21:33,544 --> 00:21:34,545 -ஹேய், பாப். -என்ன? 449 00:21:34,628 --> 00:21:35,921 -நான் அவனை திருப்திபடுத்தினேனா? -டேவிட். 450 00:21:36,004 --> 00:21:37,840 அவன் திருப்தியடைந்தானா... என யோசித்தேன். 451 00:21:50,936 --> 00:21:51,937 ஹேய். 452 00:21:53,230 --> 00:21:54,606 ஹேய். 453 00:21:56,358 --> 00:21:57,442 சரி, இப்போது சொல்கிறேன். 454 00:21:57,526 --> 00:21:59,069 சரி, இப்போது சொல்கிறேன். 455 00:22:02,698 --> 00:22:04,032 இங்கே என்னை சந்தித்ததற்கு நன்றி. 456 00:22:04,116 --> 00:22:05,826 கேரேஜில் சந்திப்பது வினோதமாக இருக்கிறது, 457 00:22:05,909 --> 00:22:07,494 ஆனால் ஒரு பொதுவான இடம் தேவைப்பட்டது, 458 00:22:07,578 --> 00:22:11,290 மேலும் இந்த உரையாடலை பாதுகாப்பாக நடத்த சில கருத்துக்களை கொண்டு வந்தேன்... 459 00:22:20,465 --> 00:22:22,134 மன்னித்துவிடு. 460 00:22:22,217 --> 00:22:25,804 அதை நான் இப்போது செய்யவில்லை என்றால், பிறகு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. 461 00:22:28,974 --> 00:22:29,975 நீ நலம் தானே? 462 00:22:30,809 --> 00:22:35,606 ஆம். இது... கனவு இல்லை என்பதை மட்டும் உறுதி செய்து கொள்கிறேன். 463 00:22:47,826 --> 00:22:51,038 முதல் முத்தம் நன்றாக இருந்தது, என்னால் இன்னொன்றையும் பார்க்க முடியாது. நகருங்கள். 464 00:22:54,291 --> 00:22:56,502 வாழ்த்துக்கள். அலுவலகத்தில் அட்டூழியம் செய்யாதீர்கள். 465 00:23:34,164 --> 00:23:37,334 எவ்வளவு தடவை செய்கிறோமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியும். 466 00:23:40,379 --> 00:23:42,339 உன் போல வேறு யாரும் என்னை திருப்திபடுத்த முடியாது. 467 00:23:51,306 --> 00:23:52,307 அருமை. 468 00:24:51,366 --> 00:24:53,368 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்