1 00:00:07,549 --> 00:00:09,176 ஸ்நிக்கர்ஸ்னாக் 2 00:00:09,259 --> 00:00:12,471 என்ன நடக்கிறது, ஸ்னாக் பேக் ரசிகர்களே? முக்கியமான ஆளான ஸ்நிக்கர்ஸ்னாக் இங்கே, 3 00:00:12,554 --> 00:00:15,891 இந்த ஸ்னாக் தக்குதலில் இருந்து கேமரான் தாக்குதலுக்கு தயாராக இருக்கிறான். ஆமாம்! 4 00:00:15,974 --> 00:00:18,477 இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் என் பாட்டி வீட்டிற்குப் போகிறேன். 5 00:00:18,560 --> 00:00:21,605 அவரிடம் ஒரு அருமையான நாய் இருக்கிறது, அதை எனக்கு பிடிக்கும். அவன் பெயர் காரல். 6 00:00:22,356 --> 00:00:25,234 -பார்த்தாயா, ஜோ? இவன் தான் புதிய பூட்டி. -ரொம்ப மோசமானவன். 7 00:00:25,317 --> 00:00:26,610 இல்லை. அவன் ஒரு தங்கக் கட்டி. 8 00:00:26,693 --> 00:00:28,820 ஸ்நிக்கர்ஸ்னாக் மிகவும் பிரபலமானவன், 9 00:00:28,904 --> 00:00:30,072 எனக்கு அவன் வேண்டும். 10 00:00:30,155 --> 00:00:32,115 நான் கழிவறைக்கு போய்விட்டு, பிறகு வருகிறேன். 11 00:00:32,198 --> 00:00:33,909 என்னோடு வா. 12 00:00:33,992 --> 00:00:37,120 எம்எம்ஓ-கள் தான் கேமிங் உலகத்தின் டைனோசர்கள், ஜோ. 13 00:00:37,204 --> 00:00:39,122 நாம் கடந்த காலத்தில் சிக்கிக்கொள்ளாமல், கைப்பேசி உலகில் இருக்க வேண்டும். 14 00:00:39,206 --> 00:00:41,708 -ஏனென்றால் கைப்பேசிகள் தான் எதிர்காலம். -இல்லை, கைப்பேசி நிகழ்காலம். 15 00:00:41,792 --> 00:00:44,753 எதிர்காலம் என்பது ஒரு மெய்நிகர் உண்மையில் உருவாக்கப்பட்ட உடலுறவு பற்றிய சாதனங்கள், 16 00:00:44,837 --> 00:00:46,505 ஆனால் நாம் அதைப் பற்றி இப்போது யோசிக்க தேவையில்லை. 17 00:00:46,588 --> 00:00:47,923 ஒரு கைபேசி விளையாட்டை வெளியிட வேண்டும். 18 00:00:49,007 --> 00:00:51,385 -நான் அதற்கு உதவுகிறேன். -துரதிர்ஷ்டவசமாக, உன்னால் முடியாது, ஜோ. 19 00:00:51,468 --> 00:00:53,804 கைபேசி விளையாட்டு 80களின் நபர்களிடம் பெரிய தாக்கத்தோடு இருந்தது, 20 00:00:53,887 --> 00:00:56,890 ஆனால் உன் வயதை புறந்தள்ளிவிட்டாலும், நீ இதில் பிந்தங்கியிருக்கிறாய். 21 00:00:59,560 --> 00:01:01,019 நீங்கள் எதிர்பார்ப்பதை என்னால் செய்ய முடியும். 22 00:01:11,864 --> 00:01:13,365 நாம் கை கோர்த்துக்கொள்ள வேண்டுமா? 23 00:01:14,283 --> 00:01:15,492 எனக்குத் தெரியவில்லை. 24 00:01:16,076 --> 00:01:18,579 ஆனால் நாம் எதுவும் தவறாக செய்யவில்லை. இல்லையா? 25 00:01:18,662 --> 00:01:19,872 கண்டிப்பாக இல்லை. 26 00:01:19,955 --> 00:01:23,208 மற்றவர்களிடம் என்ன சொல்கிறோம் என்பதை பற்றி மட்டும் நாம் கவனமாக இருக்க வேண்டும். 27 00:01:23,292 --> 00:01:25,377 சரி, சரி, சரி... 28 00:01:25,460 --> 00:01:27,796 நாம் ஒரு பெரிய அறிவிப்பு செய்ய வேண்டுமா? 29 00:01:27,880 --> 00:01:28,881 அல்லது... இல்லை, சரி. 30 00:01:28,964 --> 00:01:31,425 நாம் மக்களிடம், தனித்தனியாக சொல்லலாம். 31 00:01:31,508 --> 00:01:33,302 -அவர்களே இதை மற்றவர்களிடம் சொல்லட்டும். -சரி. 32 00:01:33,385 --> 00:01:35,721 -அப்படி செய்தால் எல்லோருக்கும் தெரியும். -ஆமாம். 33 00:01:35,804 --> 00:01:38,182 நாம் இதை மிகவும் மென்மையாக கையாள வேண்டும். 34 00:01:38,891 --> 00:01:40,225 மாட்டிக் கொண்டீர்கள். 35 00:01:40,309 --> 00:01:41,602 அடச்சே. சரி. 36 00:01:41,685 --> 00:01:44,855 -ஜோ. ஜோ! பொறு. -எல்லோரிடமும் சொல்ல திட்டமிட்டுள்ளோம். 37 00:01:44,938 --> 00:01:47,649 பார், அலுவலகத்தில் மற்றவரோடு உறவு கொள்வது ஒரு பெரிய பிரச்சினை. 38 00:01:48,609 --> 00:01:50,402 நீங்கள் தாமதமாக வந்ததைப்பற்றி தான் பேசினேன். 39 00:01:54,072 --> 00:01:57,075 சரி, அப்படி என்றால், 40 00:01:57,159 --> 00:01:59,494 உண்மையில், இதை உன்னிடம் சொல்வதற்கு இது சிறந்த சமயம்... 41 00:01:59,578 --> 00:02:01,330 நானும் ரேச்சலும் இப்போது ஒன்றாக இருக்கிறோம். 42 00:02:01,914 --> 00:02:03,540 அதனால்? 43 00:02:03,624 --> 00:02:06,502 -உனக்கு தெரிய வேண்டும் என்று நினைத்தோம். -எதற்காக? 44 00:02:07,836 --> 00:02:11,507 ஏனென்றால் இது அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இல்லையா? 45 00:02:13,467 --> 00:02:14,468 சோதனையாளர்கள் உறவு கொண்டார்கள். 46 00:02:14,551 --> 00:02:15,844 -ஜோ! -ஜோ! 47 00:02:15,928 --> 00:02:18,972 செய்தி பரவியது, பெண்களே. நீங்கள் வாழ்ந்த கனவுலகம் இப்போது கலைந்து விட்டது, 48 00:02:19,056 --> 00:02:20,140 அதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை. 49 00:02:20,224 --> 00:02:21,892 நாம் இப்போது பணிக்கு திரும்புவோம். 50 00:02:37,324 --> 00:02:39,493 இங்கு வந்ததற்கு நன்றி. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். 51 00:02:40,369 --> 00:02:44,706 -கைபேசி விளையாட்டு பற்றிய உங்கள் கருத்து? -அவை மோசமானவை. 52 00:02:44,790 --> 00:02:46,458 ஆமாம். அவை விளையாட்டுகளே கிடையாது. 53 00:02:46,542 --> 00:02:49,002 கழிவறையில் கவனத்தை திசைதிருப்ப உண்டாக்கப்பட்ட மோசமான செயலிகள். 54 00:02:49,086 --> 00:02:52,339 நடுத்தர வயது பெண்களை ஏமாற்ற சிறியளவு பண பரிமாற்றங்களை நிறைய புகுத்தி இருப்பதால் 55 00:02:52,422 --> 00:02:53,590 உனக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். 56 00:02:53,674 --> 00:02:55,926 ஹேய், கொஞ்சம் மரியாதையாக பேசு, சோதனையாளரே. 57 00:02:56,009 --> 00:02:59,471 ஜோ, அவள் சொல்வது சரி. அவள் சொன்ன அதே காரணங்களுக்காக அவை எனக்குப் பிடிக்கும். 58 00:02:59,555 --> 00:03:04,518 அதனால்தான் ஒரு சுலபமான கைபேசி விளையாட்டு வேண்டும், நீங்கள் தான் அதை வடிவமைக்கணும். 59 00:03:04,601 --> 00:03:07,604 -விளையாட்டை நாங்கள் வடிவமைக்க வேண்டுமா? -உங்கள் குறிக்கோளோடு, நெறிமுறைகளை 60 00:03:07,688 --> 00:03:10,148 இணைத்துக்கொள்ள உங்களுக்கு மூன்று வினாடிகள் தருகிறேன். மூன்று, இரண்டு... 61 00:03:10,232 --> 00:03:11,400 -நாங்கள் செய்கிறோம். -சரி! செய்கிறோம். 62 00:03:11,483 --> 00:03:12,818 சிறப்பு! ஜோ, நீ தான் தயாரிப்பாளர். 63 00:03:12,901 --> 00:03:16,113 வார கடைசிக்குள் எனக்கு கருத்து மற்றும் அடிப்படை விளையாட்டு வடிவமைப்பு வேண்டும். 64 00:03:17,155 --> 00:03:19,241 என்ன? முடியாது. இந்த முட்டாள்களோடு நான் வேலை செய்யமாட்டேன். 65 00:03:19,324 --> 00:03:20,826 நான் உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 66 00:03:20,909 --> 00:03:23,954 கற்றுக்கொள்வாய். இந்த முட்டாள்களோடு வேலை செய்வதும் உனது பயிற்சியின் பகுதிதான். 67 00:03:25,455 --> 00:03:26,915 -சரி. -சரி. 68 00:03:26,999 --> 00:03:29,793 வந்து, இது மிகவும் ஆர்வமாக இருக்கிறது, பிராட், 69 00:03:29,877 --> 00:03:31,879 எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்பதால், சொல்கிறேன் 70 00:03:31,962 --> 00:03:35,048 இப்போது நானும் டேனாவும் ஒன்றாக இருக்கிறோம். 71 00:03:36,049 --> 00:03:37,176 -அதனால்? -அதைத்தானே நானும் சொன்னேன். 72 00:03:37,259 --> 00:03:40,929 இது உன்னை பாதிக்கக்கூடிய விஷயமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். 73 00:03:41,013 --> 00:03:43,015 நீங்கள் செய்யும் எதுவும் என்னை பாதிக்காது. 74 00:03:43,098 --> 00:03:44,975 இந்த ஸ்டூடியோவின் பணிகளில் உங்களது சொந்த உறவுகள் 75 00:03:45,058 --> 00:03:46,768 எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. 76 00:03:46,852 --> 00:03:49,313 அப்படி நடக்கலாம் என நீங்கள் நினைப்பது சிரிப்பையும், வருத்தத்தையும் தருகிறது. 77 00:03:49,396 --> 00:03:51,190 ஆனால், நான் சிரிக்கவும் இல்லை, வருத்தமும் படவில்லை, 78 00:03:51,273 --> 00:03:53,775 எனவே இது என்னை பாதிக்கவில்லை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். 79 00:03:57,112 --> 00:04:00,532 சரி. அது நல்லது. அப்படித்தானே? 80 00:04:00,616 --> 00:04:02,701 -ஏன் இன்னும் இங்கே இருக்கிறீர்கள்? -சரி. போகலாம், பெண்களே. 81 00:04:02,784 --> 00:04:04,244 நாம் ஒரு விளையாட்டை உருவாக்க வேண்டும். 82 00:04:04,328 --> 00:04:06,788 கிளம்புங்கள், கிளம்புங்கள். வெளியே போங்கள்! 83 00:04:08,790 --> 00:04:10,501 நான் உங்களை கைவிட மாட்டேன், முதலாளி. 84 00:04:12,252 --> 00:04:15,506 வேறெதையும் விட இது உணர்வு பூர்வமானது. 85 00:04:15,589 --> 00:04:19,091 பாசை மூடியிருக்கும் கோட்டைகளை நான் பார்க்கிறேன். 86 00:04:19,718 --> 00:04:22,971 வெள்ளியாலும் தங்கத்தாலும் பிரகாசிக்கும் நகரங்களை பார்க்கிறேன். 87 00:04:24,806 --> 00:04:27,559 அரண்மனைகளில் பழங்கால பொருட்கள் நிறைந்திருப்பதைப் பார்க்கிறேன். 88 00:04:27,643 --> 00:04:29,353 அதற்கு என்ன அர்த்தம்? 89 00:04:29,436 --> 00:04:31,230 ஒரு இடம் பழமையால் நிறைந்திருக்க முடியாது. 90 00:04:31,313 --> 00:04:33,315 அரண்மனை பழமையாகவோ அல்லது அப்படி இல்லாமலோ இருக்கலாம். 91 00:04:33,398 --> 00:04:35,943 -இது போலவா? -ஆமாம்! அதேதான்! 92 00:04:36,026 --> 00:04:37,861 -இதே தான் என் கற்பனையில் உள்ளது. -நீ எப்படி... 93 00:04:37,945 --> 00:04:40,364 கடவுளே, நீங்கள் மிகவும் அற்புதமானவர்கள். 94 00:04:40,447 --> 00:04:43,158 நான் பைத்தியக்காரத்தனமான யோசனைகள் சொன்னால் கூட அதை அப்படியே உருவாக்குகிறீர்கள். 95 00:04:43,242 --> 00:04:46,328 வந்து, ஒரு முழுமையான நல்ல தரமான காட்சியை உருவாக்குவதற்கு 96 00:04:46,411 --> 00:04:48,497 நிறைய நேரம் தேவைப்படும். 97 00:04:48,580 --> 00:04:50,165 ஆமாம், கண்டிப்பாக. எனவே, அதை தொடங்குவோம். 98 00:04:50,249 --> 00:04:53,377 உண்மையாகவா? தொடங்குவதற்கு முன் எந்த குறிப்புகளும் கிடையாதா? 99 00:04:53,460 --> 00:04:56,171 இல்லை. இது சிறப்பாக இருக்கு, இல்லாவிட்டாலும் நாம் பிறகு சரி செய்யலாம். 100 00:04:56,255 --> 00:04:59,091 சரி. ஆனால், இப்போது எங்களிடம் அந்த குறிப்புகளை கொடுத்தால், 101 00:04:59,174 --> 00:05:02,970 பிறகு சரிசெய்ய வேண்டியதில்லை, அதோடு எங்கள் முதல் முயற்சியில் சரியாக செய்ததே இல்லை. 102 00:05:03,053 --> 00:05:05,305 ரொம்பவும் பணிவாக இருக்காதே. உங்களிடம் திறமை இருக்கிறது. 103 00:05:05,389 --> 00:05:07,099 இப்போது பாபியை பேச அழைக்கிறேன். 104 00:05:07,182 --> 00:05:09,476 அவள் இப்போது பேசுவாள். பாபி. 105 00:05:11,687 --> 00:05:15,691 ஹே, நண்பர்களே. இந்த புதிய விரிவாக்கத்தை பற்றிய சிறப்பான விஷயம் என்னவென்றால், 106 00:05:15,774 --> 00:05:21,446 இப்போது நாம் விளையாடுபவருக்கு தகுந்த ஆட்ட மாற்றங்களை கொண்டு வரப்போகிறோம். 107 00:05:26,451 --> 00:05:28,871 எனவே, ஒரு வகையில், 108 00:05:29,872 --> 00:05:32,207 இப்போது விளையாடுபவர்கள் தான் கலைஞர்களாக இருப்பார்கள். 109 00:05:32,291 --> 00:05:35,627 கலைக்குழுவினரிடம் இப்படி சொல்வது கொஞ்சம் வினோதமாக இருக்கிறது, இல்லையா? 110 00:05:37,629 --> 00:05:41,008 ஆமாம். ஆனால், அப்படி இல்லை, ஏனென்றால் நமக்கு எப்போதும் கலை தேவை தான். 111 00:05:41,091 --> 00:05:42,676 மிக அதிகமாக கலை தேவைப்படப் போகிறது. 112 00:05:43,552 --> 00:05:47,139 முக்கியமாக, நீங்கள் இந்த கட்டிட பொருட்களை வடிவமைக்க வேண்டும். 113 00:05:48,182 --> 00:05:50,017 நான் செங்கற்களால் உருவாக்க யோசிக்கிறேன். 114 00:05:50,100 --> 00:05:52,394 சிமென்ட் பற்றியும் யோசிக்கிறேன். 115 00:05:52,477 --> 00:05:55,480 கால்க் பற்றி... யோசிக்கிறேன். 116 00:05:56,190 --> 00:05:57,858 நாங்கள் கால்க்கை வரைய வேண்டுமா? 117 00:05:57,941 --> 00:05:59,818 ஆமாம். கால்க்கை வரையுங்கள். 118 00:05:59,902 --> 00:06:01,612 நான் என்ன சொல்கிறேனோ, அதை வரை. 119 00:06:01,695 --> 00:06:03,280 -உன் பெயர் என்ன? -அவன் பெயர் ஃபில். 120 00:06:03,363 --> 00:06:06,450 இங்குள்ள எல்லா நடுத்தர வயது வெள்ளைக்கார ஆண்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. 121 00:06:06,533 --> 00:06:07,826 இங்கே பத்து ஆண்டுகளாக வேலை செய்கிறேன். 122 00:06:07,910 --> 00:06:10,913 -இது சிறப்பாக இருக்கிறது, பாப். -நான் சொன்னதை வரை, சரியா? 123 00:06:10,996 --> 00:06:13,874 அந்த பொருட்களையும் கட்டிடங்களையும் வரை. 124 00:06:13,957 --> 00:06:15,542 நாளை அது தயாராக இருக்க வேண்டும், ஃபில். 125 00:06:17,920 --> 00:06:20,339 -நாங்கள் எதை செய்ய வேண்டும்? -இரண்டையுமே செய்ய வேண்டும். 126 00:06:20,422 --> 00:06:22,174 குறைவாக இருப்பதை விட நிறைய இருந்தால் தவறில்லை. 127 00:06:22,257 --> 00:06:24,760 ஏதாவது ஒன்று பிடிக்கவில்லை என்றால், அதை பிறகு எடுத்து விடலாம். 128 00:06:24,843 --> 00:06:28,555 நண்பர்களே, சிறப்பாக வேலை செய்தீர்கள். நிஜமாகவே, அற்புதமாக வேலை செய்தீர்கள். 129 00:06:36,146 --> 00:06:38,398 நாம் இங்கே இருப்பதை நம்ப முடியவில்லை. 130 00:06:38,482 --> 00:06:43,195 அயன் இந்த அறையில் எவ்வளவு சிறப்பான கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பாரென யோசி. 131 00:06:43,278 --> 00:06:44,571 தெரியும். 132 00:06:45,781 --> 00:06:48,992 நாம் இருவரும் பழகுவதைப்பற்றி யாரும் கவலைப்படாதது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. 133 00:06:49,076 --> 00:06:51,453 எனக்கும் தான். நாம் நிஜத்தை வெளிப்படையாக வாழ வேண்டும். 134 00:06:51,537 --> 00:06:54,873 சரி, என் நிஜம் என்னவென்றால், நீ அந்த மோ-கேப் ஆடையில் மிகவும் அழகாக இருக்கிறாய். 135 00:06:54,957 --> 00:06:56,959 -இந்த மோ-கேப் ஆடையிலா? -இந்த மோ-கேப் ஆடையில்தான். 136 00:06:57,042 --> 00:06:58,293 -அந்த மஞ்சள் புள்ளிகளோடா? -ஆமாம். 137 00:06:58,377 --> 00:07:00,587 -உனக்கு இது பிடித்திருக்கிறதா? -ஆமாம். 138 00:07:01,296 --> 00:07:04,341 சரி. நான் இதை கொஞ்சம் காண்பிக்கிறேன். 139 00:07:04,424 --> 00:07:06,718 ஹேய்! நீங்கள் இருவரும் காதலிப்பதற்காக நாம் இங்கே இல்லை. 140 00:07:06,802 --> 00:07:09,513 வேலை செய்ய வந்திருக்கிறோம். ஏதாவதொரு கதாபாத்திரத்தை தேர்வு செய்யுங்கள் 141 00:07:09,596 --> 00:07:10,681 சரி. 142 00:07:13,976 --> 00:07:16,186 இது ஒரு வீரனைப்பற்றிய விளையாட்டாக இருந்தால் எப்படி இருக்கும்? 143 00:07:16,270 --> 00:07:18,272 ஒரு வீராங்கனை. என்ன? ஒரு சக்தி வாய்ந்த வீராங்கனையாக 144 00:07:18,355 --> 00:07:20,107 நடிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். 145 00:07:20,190 --> 00:07:24,152 எனக்குத் தெரியவில்லை. கைபேசி விளையாட்டு என்பது எளிமையாக இருக்க வேண்டும், அல்லவா? 146 00:07:24,236 --> 00:07:27,155 அதாவது, அது ஒரு விலங்கைப் பற்றி இருக்கலாம் அல்லவா? 147 00:07:27,239 --> 00:07:28,991 -விலங்கைப் பற்றியா? -ஆமாம். 148 00:07:29,074 --> 00:07:30,868 ஹே, அங்கே ஏதாவது விலங்குகள் இருக்கின்றனவா? 149 00:07:32,119 --> 00:07:35,581 பன்றி, கோழி, நரி, குதிரை, ஆடு, கங்காரு, நத்தை... 150 00:07:35,664 --> 00:07:39,626 ஆடு. ஆம். ஆடாக இருக்க விரும்புகிறேன். 151 00:07:40,210 --> 00:07:44,381 ஆமாம். காம்ப்டனில் என்னுடைய உறவினர்கள், 152 00:07:45,048 --> 00:07:48,051 ஒரு ஆடு வைத்திருந்தார்கள், அது மிகவும் வேடிக்கையான விஷயங்களைச் செய்யும். 153 00:07:48,719 --> 00:07:50,179 அது இப்படித்தான் நடக்கும். 154 00:07:51,763 --> 00:07:53,348 அவனுக்கு நாங்கள் ரூபால் என பெயரிட்டோம். 155 00:07:53,974 --> 00:07:56,393 -இது அருமை, தோழி. -நீ பார்க்க கேவலமாக இருக்கிறாய். 156 00:07:57,269 --> 00:08:00,647 நான் அருமையாக இருக்கக் கூடாது போல. நான் ஜோ போன்று இருக்க வேண்டும். 157 00:08:00,731 --> 00:08:04,067 ஆமாம். நீ வெறுக்கத்தக்கவள். 158 00:08:04,943 --> 00:08:08,697 ஹாய், என் பெயர் ஜோ, நான் ஒரு வெறுக்கத்தக்க ஆடு. 159 00:08:08,780 --> 00:08:10,824 நண்பா, வெறுக்கத்தக்க ஆடு. 160 00:08:11,783 --> 00:08:14,119 -அது ஒரு சிறந்த தலைப்பு. -அது ஒரு சிறந்த தலைப்பு! 161 00:08:14,203 --> 00:08:15,913 வெறுக்கத்தக்க ஆடு! 162 00:08:15,996 --> 00:08:19,041 வெறுக்கத்தக்க ஆடு, வெறுக்கத்தக்க ஆடு, 163 00:08:19,124 --> 00:08:21,376 வெறுக்கத்தக்க ஆடு, வெறுக்கத்தக்க ஆடு. 164 00:08:21,460 --> 00:08:24,046 தலையில் சுட்டு தற்கொலை செய்யப் போகிறேன். 165 00:08:25,172 --> 00:08:27,341 டேவிட், எனக்கு மென்பொருள் உருவாக்கும் புது குழு தேவை. 166 00:08:27,424 --> 00:08:28,800 -அவளுக்கு வேண்டாம். -எனக்கு வேண்டும். 167 00:08:28,884 --> 00:08:31,261 விரிவாக்கத்தில் வேலை செய்பவர்கள் அயனுக்கு கட்டுப்படுகிறார்கள் ஆனால் எனக்கு இல்லை. 168 00:08:31,345 --> 00:08:32,846 ஏனென்றால் எனக்கு குழுவை கட்டுப்படுத்த தெரியும். 169 00:08:32,929 --> 00:08:34,890 இல்லை, உன்னை முதலாளியாக பார்த்து பழகிவிட்டனர். 170 00:08:34,972 --> 00:08:37,558 பயத்தோடும் மரியாதையோடும் ஒரு கடவுள் போல 171 00:08:37,643 --> 00:08:39,811 என்னைப் பற்றி நினைக்க கூடிய ஒரு புது குழு எனக்குத் தேவை. 172 00:08:39,895 --> 00:08:42,481 அவளுக்கு நீ மூன்று குழு தந்தாலும், இப்படியே தான் இருக்கப் போகிறது, டேவிட். 173 00:08:42,563 --> 00:08:46,235 நான் உனக்கு எதுவும் கொடுக்கப் போவதில்லை, அதற்காக உங்களை இங்கே வர சொல்லவில்லை. 174 00:08:46,318 --> 00:08:48,820 -நீ எங்களை வரச் சொன்னதாக ஞாபகம் இல்லையே. -எனக்கும் தான். 175 00:08:48,904 --> 00:08:51,406 ஏனென்றால் டேவிட் எந்தவித ஆளுமையும் இல்லாத ஒரு பயனற்ற தலைவன். 176 00:08:51,490 --> 00:08:53,408 -உனக்கு அதுதான் தேவையா, பாபி? -கண்டிப்பாக இல்லை. 177 00:08:53,492 --> 00:08:55,202 சரி, நான் பேசலாமா? இல்லை நானே பேசுகிறேன். 178 00:08:55,285 --> 00:08:57,746 நான்தான் பேசுவேன்! வெள்ளிக்கிழமையை பற்றி பேசத்தான் உங்களை அழைத்தேன். 179 00:08:57,829 --> 00:08:58,997 வெள்ளிக்கிழமை என்ன விஷயம்? 180 00:08:59,081 --> 00:09:01,208 'விளையாட்டு துறையில் பெண்கள்' என்ற மதிய உணவு கூட்டத்தில் நீ பேசுகிறாய். 181 00:09:01,291 --> 00:09:02,918 சரி. நான் பேச மாட்டேன். 182 00:09:03,001 --> 00:09:04,753 என்ன? நீ பேச வேண்டும். 183 00:09:04,837 --> 00:09:07,089 இங்கே பார், அது விளையாட்டில் பங்கு பெறும் பெண்களை 184 00:09:07,172 --> 00:09:10,759 அடையாளம் கண்டு, கொண்டாடக்கூடிய வாய்ப்பு, அது முக்கியம் என்று நான்... 185 00:09:10,843 --> 00:09:14,680 அப்படி செய்யாதே... மாண்ட்ரீயலுக்கு, எனக்கு மற்றும் என் வேலைக்கு பிரச்சினை செய்யாதே. 186 00:09:14,763 --> 00:09:17,766 ஆக நீ அதை செய்ய போகிறாய், பெண்ணே, அல்லது பாபி. 187 00:09:17,850 --> 00:09:20,561 பெண்களுக்கு அதிகாரமளிப்பது பற்றி நீ பேசப் போகிறாய், 188 00:09:20,644 --> 00:09:23,105 மேலும் நீ செய்ய வேண்டும் என நான் சொல்கிறேன். எனவே அதைச் செய். 189 00:09:23,188 --> 00:09:27,067 சரி, என்ன தெரியுமா, பாப்? இதைப் பொறுத்தவரை, டேவிட் சொல்வது சரிதான். 190 00:09:27,860 --> 00:09:30,821 உன்னுடைய புதிய திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். 191 00:09:30,904 --> 00:09:33,949 பாபி, மக்களை எப்படி ஊக்கப்படுத்துவது என்று நான் உனக்கு சொல்லித் தர போகிறேன். 192 00:09:34,533 --> 00:09:37,077 வேண்டாம். வழி நடத்த உனக்கென்று தனி வழி இருக்கிறது, எனக்கும் தான். 193 00:09:37,160 --> 00:09:38,370 ஆனால் என் வழி தான் சிறப்பானது. 194 00:09:38,453 --> 00:09:41,331 நீ விவரிப்பது மிகவும் ஆர்வமாக இருக்கும் என்பது உண்மை தான். 195 00:09:41,415 --> 00:09:42,708 என்னுடையது மிகவும் நுட்பமானது. 196 00:09:42,791 --> 00:09:46,003 கட்டிட பொருட்களைப் பற்றி விவரித்து உன்னால் மக்களை ஊக்கப்படுத்த முடியாது. 197 00:09:46,753 --> 00:09:47,754 அப்படியா? 198 00:09:50,048 --> 00:09:53,177 வாழ்க்கை போலவே, அதுவும் மாறும். 199 00:09:54,469 --> 00:09:56,847 அது கடினமாகும், 200 00:09:56,930 --> 00:10:01,852 ஆனால் எல்லா ஆதாரப் பொருட்களையும் தாங்கி நிற்கும் சக்தி அதற்கு இருக்கும். 201 00:10:02,519 --> 00:10:06,315 பனி, காற்று, நெருப்பு, தண்ணீர். 202 00:10:08,775 --> 00:10:12,112 அது ஒரு வீட்டை மட்டும் உறுதியோடு வைத்திருக்கவில்லை. 203 00:10:14,448 --> 00:10:16,700 நம் எல்லோரையும் ஒன்றாக வைத்திருக்கும். 204 00:10:19,661 --> 00:10:21,121 அது தான் 205 00:10:22,789 --> 00:10:24,041 கால்க். 206 00:10:24,833 --> 00:10:27,711 -ஓ, அப்படியா! -இப்படியா? 207 00:10:28,378 --> 00:10:30,464 ஆமாம்! இதேதான்! கெவின், நீ சரியாக செய்திருக்கிறாய். 208 00:10:30,547 --> 00:10:32,799 கடவுளே, எப்போதுமே... நீ துல்லியமாக வேலை செய்கிறாய். 209 00:10:32,883 --> 00:10:34,885 -பாப், நீ என்ன நினைக்கிறாய்? -அது மோசமாக இருக்கு. 210 00:10:34,968 --> 00:10:37,137 உண்மையாகவா? பிறகு ஏன் உனக்கு சிலிர்த்து இருக்கிறது? 211 00:10:37,221 --> 00:10:38,847 எனக்கு ஒன்றும் சிலிர்ப்பு... 212 00:10:38,931 --> 00:10:41,350 சரி, இது தன்னிச்சையான ஒரு செயல்... 213 00:10:41,433 --> 00:10:42,726 -ஈர்க்கப்பட்டதற்காகவா? -இல்லை, இல்லை. 214 00:10:42,809 --> 00:10:45,604 நான் ஒன்றும் ஈர்க்கப்படவில்லை. மனதளவில் ஏமாற்றப்பட்டேன். 215 00:10:46,396 --> 00:10:47,397 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? 216 00:10:47,481 --> 00:10:50,567 அயன், தெளிவுபடுத்த கேட்கிறேன், 217 00:10:50,651 --> 00:10:52,694 நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையோடு சேர்த்து 218 00:10:52,778 --> 00:10:55,697 இந்த புது வேலையையும் செய்ய வேண்டுமா? 219 00:10:55,781 --> 00:10:57,991 ஆமாம், நண்பா. உன் மாயாஜால திறமையை காட்டி, நன்றாக வேலை செய். 220 00:10:58,075 --> 00:10:59,451 இது ஒன்றும் மாயாஜாலம் கிடையாது. 221 00:10:59,535 --> 00:11:01,954 இது, மிகவும் சிக்கலான வடிவமைப்புகள் செய்வதற்காக 222 00:11:02,037 --> 00:11:04,748 திறமை வாய்ந்த கலைஞர்கள் குழு நெடு நேரம் உழைப்பது ஆகும். 223 00:11:04,831 --> 00:11:07,376 கொத்துக்கறி எப்படி சமைப்பது என்பதை பற்றி எனக்கு தெரிந்துகொள்ள வேண்டாம். 224 00:11:08,460 --> 00:11:10,712 அது கொத்துக்கறி கிடையாது. நான் ஒன்றும் கசாப்புக்காரன் கிடையாது. 225 00:11:10,796 --> 00:11:12,422 கலை இயலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். 226 00:11:12,506 --> 00:11:15,217 அட. அவன் வலையொளி கேட்கவில்லை. நீ வேலையைப் பார், ஃபில். 227 00:11:15,300 --> 00:11:16,718 நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். 228 00:11:16,802 --> 00:11:18,679 -"எனக்கு வலையொளி தேவை இல்லை." -எவ்வளவு தகவல்கள். 229 00:11:18,762 --> 00:11:20,889 -இருவரின் சிந்தனையும் ஒத்துப்போகிறது. -அப்படித்தான் தோன்றுகிறது. 230 00:11:20,973 --> 00:11:22,099 நான் உனக்கு... 231 00:11:22,182 --> 00:11:23,934 சரி. மக்களை எப்படி ஈர்க்க வேண்டும் என கற்றுக் கொடு. 232 00:11:24,017 --> 00:11:25,060 சரி. செய்யலாம். 233 00:11:25,811 --> 00:11:27,062 எனக்கு பல் குத்தும் குச்சி தேவையா? 234 00:11:27,145 --> 00:11:29,439 இல்லை, பல் குத்தும் குச்சி என்னுடைய பாணி. உனக்கு... 235 00:11:29,523 --> 00:11:31,733 ஹேய், நான் என் குழந்தைகளை ஃபேஸ்டைமில் பார்க்கப் போகிறேன். 236 00:11:32,651 --> 00:11:35,279 சரி. நான் தான் அந்த உழவன், சரியா? பிறகு நான் அந்த ஆட்டை பிடித்து, 237 00:11:35,362 --> 00:11:38,866 என்னுடைய பண்ணைக்கு எடுத்துச்சென்று, மாமிசத்திற்காக அதை கொலை செய்வேன். 238 00:11:38,949 --> 00:11:40,492 இது முதலாளித்துவத்தின் உருவகம் போல இருக்கிறது. 239 00:11:40,576 --> 00:11:42,202 -ஆமாம், இது சிறப்பாக இருக்கு. -சரி. சரி. 240 00:11:42,286 --> 00:11:44,872 அதிலிருந்து தொடங்கி நாம் முன்னேறி போகலாமோ? 241 00:11:44,955 --> 00:11:45,956 கண்டிப்பாக. 242 00:11:46,039 --> 00:11:48,500 -அது நல்ல தொடக்கம், இல்லையா? -ஆமாம், நல்ல தொடக்கம் தான். 243 00:11:48,584 --> 00:11:50,127 -ஹே. -ஹே, இங்கே இருக்கிறாயா? 244 00:11:50,210 --> 00:11:53,213 உன்னை எல்லா இடத்திலும் தேடினேன். உன்னிடம் ஒன்று காண்பிக்கவா? 245 00:11:53,297 --> 00:11:55,215 -சரி. -சரி. ஆக, 246 00:11:55,299 --> 00:11:58,385 நான் இரவு முழுதும் தூங்காமல், இதை உருவாக்கினேன். 247 00:12:00,220 --> 00:12:01,680 நீ என்ன நினைக்கிறாய்? 248 00:12:03,348 --> 00:12:05,601 மிகவும் நன்றாக இருக்கிறது. ஆமாம், மிகவும் நன்றாக இருக்கிறது. 249 00:12:07,644 --> 00:12:09,980 -இது நாயா? -இது ஆடு. 250 00:12:11,064 --> 00:12:12,065 இது மோசம். 251 00:12:12,149 --> 00:12:14,151 இல்லை. இரவு விழித்திருந்து இதை உருவாக்கினாய். 252 00:12:14,234 --> 00:12:15,736 அது மிகவும் பாராட்டுக்குரியது. 253 00:12:15,819 --> 00:12:17,070 நான் இப்போது தான் பார்க்கிறேன். 254 00:12:17,654 --> 00:12:19,740 இது அர்த்தமற்றதுதானே? அது எப்படி இருக்க வேண்டும் என தெரியும். 255 00:12:19,823 --> 00:12:22,534 அதை எப்படி உருவாக்குவது என்பது தான் தெரியவில்லை. 256 00:12:22,618 --> 00:12:25,579 ஆம், சரி தான். அதற்காகத்தான் நாம் அடிக்கடி பயிற்சி எடுக்க வேண்டும். 257 00:12:25,662 --> 00:12:28,999 இதில் சில சமுதாயத்திற்கு ஏற்ற விஷயங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். 258 00:12:29,082 --> 00:12:30,709 இது கைப்பேசி விளையாட்டு. எளிதாக இருக்க வேண்டாமா? 259 00:12:30,792 --> 00:12:34,463 அதாவது, இது, சிக்கலில் எளிதாக இருக்கிறது, அல்லவா? 260 00:12:34,546 --> 00:12:35,756 அதன் அர்த்தம் புரியவில்லை. 261 00:12:35,839 --> 00:12:37,633 கடவுளே. இருவரும் முதல் முறையாக சண்டை போடுகிறீர்களா? 262 00:12:37,716 --> 00:12:39,927 நாங்கள் சண்டை போட வில்லை. இணைந்து பணியாற்றுகிறோம். 263 00:12:40,010 --> 00:12:41,011 ஆமாம். 264 00:12:41,094 --> 00:12:43,347 இதில் ஏதோ ஒன்று குறைகிறது. அவ்வளவு தான். 265 00:12:43,430 --> 00:12:44,515 அப்படியா? 266 00:12:44,598 --> 00:12:47,643 சரி, அயனும் பாபியும் இங்கு இருக்கும் போது, எப்போதும் ஏதோ ஒரு குறை இருக்கும். 267 00:12:47,726 --> 00:12:49,228 நாமும் சிந்திக்க வேண்டும். 268 00:12:49,311 --> 00:12:52,356 இது முட்டாள்தனமான காரியங்களை செய்யும் ஒரு ஆடு. இதற்கு மேல் என்ன இருக்கிறது? 269 00:12:52,439 --> 00:12:54,399 அடக் கடவுளே! போய் வேலை செய்யுங்கள்! 270 00:12:54,483 --> 00:12:55,943 நீ போய் வேலை செய், சனியனே! 271 00:12:58,779 --> 00:13:02,407 -அது கொஞ்சம் கடுமையான வார்த்தை. -அது மிகவும் மோசம். மன்னிக்கவும். 272 00:13:02,491 --> 00:13:05,536 மன்னிக்கவும். நான் செய்தது சரி இல்லை. 273 00:13:06,411 --> 00:13:10,707 ஜோ, உன்னுடைய மோசமான அணுகுமுறை என்னை கோபப்படுத்திவிட்டது. சரியா? 274 00:13:10,791 --> 00:13:12,876 இது எங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு, 275 00:13:12,960 --> 00:13:15,254 உனக்கும் அப்படி இருக்கலாம், அதனால் நீ எங்களுக்கு உதவி செய். 276 00:13:18,590 --> 00:13:20,092 மன்னித்துவிடுங்கள். 277 00:13:20,175 --> 00:13:21,969 இந்த விளையாட்டை உருவாக்க உதவ விரும்புகிறேன். 278 00:13:22,052 --> 00:13:24,763 சரி, எங்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு எங்களுக்கு ஆதரவாக வேலை செய். 279 00:13:24,847 --> 00:13:27,683 சரி. நீ சொல்வது சரிதான். 280 00:13:34,022 --> 00:13:37,401 மோசமானவளே! மட்டமானவளே! போய்விடு! 281 00:13:37,484 --> 00:13:42,155 இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடி, மோசமானவளே, முட்டாள், மட்டமானவளே! 282 00:13:42,656 --> 00:13:44,533 நீ ஒன்றும் தயாரிப்பாளர் கிடையாது. நீ வெறும் குப்பை. 283 00:13:44,616 --> 00:13:47,077 நீ ஒரு சாக்கடை! அவர்கள் எல்லோரும் சொன்னது போல! 284 00:13:47,160 --> 00:13:48,745 ஹேய், ஜோ? 285 00:13:48,829 --> 00:13:49,830 நீ நலம்தானே? 286 00:13:51,290 --> 00:13:53,250 ஆமாம், நான் நலம்தான். நீங்கள்தான் ஓரின சேர்க்கையாளர்கள். 287 00:13:53,333 --> 00:13:55,878 நான் ஒரு நேர்மையான தயாரிப்பாளர், இப்போது முடிவு செய்ய போகிறேன். 288 00:13:58,797 --> 00:14:02,050 ரேச்சல் சரியாக சொல்கிறாள். ஏதோ ஒன்று குறைகிறது. 289 00:14:04,136 --> 00:14:05,721 அது என்னவென்று எனக்குத் தெரியும். 290 00:14:06,513 --> 00:14:08,765 -என்னது? -பின்னணி கதை. 291 00:14:09,933 --> 00:14:13,061 அவள் எவ்வித நம்பிக்கையும் இல்லாமல், தனியாக இருக்கிறாள். 292 00:14:13,729 --> 00:14:18,108 மோசமான வலி மிகுந்த விதிக்குள் தள்ளப்பட்டு அவளுடைய கடவுள்களால் கைவிடப்படுகிறாள். 293 00:14:18,192 --> 00:14:21,570 அவளது தோற்கடிக்க முடியாத உருவம் சாப்பிட்டுக் கொண்டும், 294 00:14:21,653 --> 00:14:25,616 அனுபவித்துக் கொண்டும் பூமி முழுவதும் சுற்றுகிறது, ஆனால் திருப்தி இல்லை. 295 00:14:26,325 --> 00:14:31,455 அப்படித்தான் அந்த வெறுக்கத்தக்க பிசாசு பிறந்தது! 296 00:14:32,289 --> 00:14:35,375 -பிசாசா? -அது வெறுக்கத்தக்க ஆடு, சி.டபிள்யூ. 297 00:14:35,459 --> 00:14:39,463 அப்படியா? எனக்கு "பிசாசு" என்று கேட்டது! 298 00:14:39,546 --> 00:14:40,923 இதனால் எல்லாமும் மாறிவிடும். 299 00:14:41,965 --> 00:14:43,300 அந்த ஆடு இறந்திருக்கலாமா? 300 00:14:43,383 --> 00:14:46,261 இல்லை. ஒரு இறந்த ஆடாக விளையாட மக்கள் விரும்ப மாட்டார்கள். 301 00:14:46,345 --> 00:14:48,847 மன்னிக்கவும், நண்பர்களே. நான் தோற்றுவிட்டேன். 302 00:14:49,932 --> 00:14:52,976 நமது நேரம் முற்றிலுமாக வீணாகிவிட்டது. நான் உபயோகமற்றவள். 303 00:14:53,060 --> 00:14:55,062 நான் ஒரு முட்டாள்தனமான பெண்! 304 00:14:55,145 --> 00:14:57,481 சரி, ஜோ, பரவாயில்லை. 305 00:14:57,564 --> 00:14:59,525 நீ உபயோகமற்றவள் கிடையாது. வந்து, பார்த்தால்... 306 00:14:59,608 --> 00:15:01,610 இது எல்லாமே கற்பனை திறனின் பகுதி தான், இல்லையா? 307 00:15:01,693 --> 00:15:02,694 -ஆமாம். -அப்படியா? 308 00:15:02,778 --> 00:15:06,365 ஆமாம். இணையத்தில் இருக்கும், இந்த 80 வயது முதியவரை தவிர. 309 00:15:06,448 --> 00:15:08,325 -அவர் சொன்னது வினோதமானது. -ஆமாம், வினோதமானது. 310 00:15:08,408 --> 00:15:10,827 நமக்கு பின்னணி கதை தேவையில்லை. அந்த ஆடு வெறுக்கத்தக்கது தான். 311 00:15:10,911 --> 00:15:12,746 அது ஆடுகலைப் போல தகர டப்பாக்களை உண்ணும். 312 00:15:12,829 --> 00:15:15,123 அது ஒரு எளிய விளையாட்டு முறையாக இருக்க வேண்டும். 313 00:15:15,207 --> 00:15:16,416 ஒரு முடிவற்ற வட்டத்தைப் போல. 314 00:15:16,500 --> 00:15:20,045 ஆமாம், ஆனால் அந்த ஆடு ஏதாவது பேச வேண்டும். முக்கியமான விஷயத்தை பேச வேண்டும். 315 00:15:20,128 --> 00:15:22,714 -சரி. -அதனால் பேச முடியாது. அது ஒரு ஆடு. 316 00:15:22,798 --> 00:15:24,424 -பொறு, இருவரும் சண்டை போடுகிறீர்களா? -இல்லை. 317 00:15:25,133 --> 00:15:26,844 சரி, மகிழ்ச்சி! அது மிகவும் சிறப்பு. 318 00:15:26,927 --> 00:15:31,056 இது முன்னும் பின்னும், முன்னும் பின்னும் செல்கிறது. 319 00:15:31,139 --> 00:15:33,100 எல்லாமே கற்பனை வளத்தின் ஒரு பகுதி தான். 320 00:15:33,183 --> 00:15:35,602 அதாவது, நீ ஒரு யோசனையை சொல்கிறாய், அதற்கு நீ ஒரு பதில் யோசனையை சொல்கிறாய். 321 00:15:35,686 --> 00:15:37,354 அதைக் கேட்டு, நீ அதற்கு பதில் சொல்கிறாய். 322 00:15:37,437 --> 00:15:40,357 படைப்பாளிகளின் மூளைக்குள், நேரடியாக இப்படி செல்வது சிறப்பானது. 323 00:15:40,440 --> 00:15:42,192 உங்களின் தேவைகளை, நான் நிறைவேற்றுவேன். 324 00:15:42,276 --> 00:15:44,444 உங்களுக்கு காட்டுகிறேன். எல்லாருக்கும் காட்டுகிறேன். 325 00:15:45,153 --> 00:15:47,990 ஜோ, இது எங்களை விட உனக்கு தான் முக்கியமாக தேவை என்று நினைக்கிறேன். 326 00:15:48,073 --> 00:15:53,412 சரி, இங்கே வா. இங்கே பார், டேனா, இந்த விளையாட்டை நம்மால் சிறப்பாக ஆக்க முடியும். 327 00:15:53,495 --> 00:15:56,164 நம் சிந்தனை தேங்கிவிடக்கூடாது. யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். 328 00:15:57,833 --> 00:16:01,295 -நீ என்னை நம்புகிறாயா? -நம்புகிறேன். 329 00:16:01,378 --> 00:16:02,713 சரி. 330 00:16:02,796 --> 00:16:03,797 நம்பிக்கை. 331 00:16:05,799 --> 00:16:09,386 என்ன? இது சரி தானே? 332 00:16:09,469 --> 00:16:10,470 ஆமாம். 333 00:16:10,554 --> 00:16:14,266 உங்கள் அருகில் இருந்து உறுதி எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். 334 00:16:15,017 --> 00:16:17,394 உங்களது கணினியை சிறிதளவு திருப்பி வைக்க முடியுமா? 335 00:16:17,477 --> 00:16:18,604 -மோசம். -சரி. இல்லை. 336 00:16:18,687 --> 00:16:21,440 அவர் வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பது நல்லது. அழைப்பை துண்டிக்கிறேன். 337 00:16:23,567 --> 00:16:25,944 லிண்டா. உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. நீ அழகாக இருக்கிறாய். 338 00:16:26,028 --> 00:16:27,279 நன்றி. 339 00:16:28,864 --> 00:16:29,948 ஹேய். 340 00:16:30,032 --> 00:16:31,658 பாபி எங்கே? நிகழ்ச்சி தொடங்கப் போகிறது. 341 00:16:31,742 --> 00:16:34,244 அவளுடைய தோற்றத்தை பற்றி அவள் மிகவும் கவலைப்படுகிறாள். 342 00:16:34,328 --> 00:16:36,330 -ஆதரவாக இரு. -எனக்கு இதை செய்ய விருப்பமில்லை. 343 00:16:36,413 --> 00:16:38,207 வா, பாபி. நீ அழகாக இருக்கிறாய். வெளியே வா. 344 00:16:40,876 --> 00:16:42,503 நீ மிகவும் அழகாக இருக்கிறாய், பாபி. 345 00:16:42,586 --> 00:16:43,712 நான் மோசமாக உணர்கிறேன். 346 00:16:43,795 --> 00:16:45,547 கவனிக்கத்தக்கதாக இருப்பது நல்லது தான். 347 00:16:45,631 --> 00:16:47,132 அழகான தலைவர்களை மக்கள் பின்பற்றுவார்கள். 348 00:16:47,216 --> 00:16:49,718 அது வருத்தமளித்தாலும் அதுதான் மனித இயல்பு. அதை உபயோகப்படுத்திக் கொள். 349 00:16:49,801 --> 00:16:53,263 சரி, நான் எதன் மேலாவது சாய்ந்தால், என் பின்புறம் தெரிந்துவிடுமோ என பயப்படுகிறேன். 350 00:16:55,849 --> 00:16:57,559 இரு. அது என்ன? அவள் என்ன செய்கிறாள்? 351 00:16:57,643 --> 00:16:59,353 அவள் நகைச்சுவை சொல்கிறாள். நகைச்சுவை சொல்லாதே. 352 00:16:59,436 --> 00:17:01,480 எந்த சூழ்நிலையிலும் நகைச்சுவை சொல்லக்கூடாது. 353 00:17:01,563 --> 00:17:03,774 -நீ வேடிக்கையானவள் கிடையாது. -என்னவோ. இது மோசமானது. 354 00:17:03,857 --> 00:17:07,027 "விளையாட்டில் பெண்களா?" இது ஒரு பெரிய ஏமாற்று வேலை. 355 00:17:07,109 --> 00:17:10,071 மோசமான உண்மையை மறைப்பதற்காக இந்த துறை போட்டுக்கொள்ளும் முகமுடி இது. 356 00:17:10,155 --> 00:17:12,281 ஹேய், நீ இதை முக்கியமானதாக எடுத்துக்கொள்வாயா? 357 00:17:12,366 --> 00:17:15,661 எல்லோருக்கும் மரியாதை கிடைப்பதில்லை.எனக்கு மரியாதை கிடைக்கும் என நினைக்கிறாயா? இல்லை. 358 00:17:15,743 --> 00:17:17,621 என் நேரம் முடிந்துவிட்டது. பரவாயில்லை. இது நல்லது தான். 359 00:17:17,704 --> 00:17:20,457 நாம் பெண்களுக்கு மரியாதை செய்கிறோம். அது சிறப்பானது தான். ஆனால்... 360 00:17:20,540 --> 00:17:22,626 ஆண்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லையா? 361 00:17:22,709 --> 00:17:24,377 ஐயோ. டேவிட், வாயை மூடு. 362 00:17:24,461 --> 00:17:27,005 -இது பாபிக்கு முக்கியமான நாள், எனவே... -ஆமாம், எனக்குத் தெரியும். 363 00:17:27,089 --> 00:17:28,799 -பாபி, நீ என்ன செய்கிறாய்? -நண்டு வறுவல். 364 00:17:28,882 --> 00:17:31,426 நண்டு சாப்பிடாதே. உனக்கு வாயுத்தொல்லை ஏற்படும். 365 00:17:32,052 --> 00:17:34,555 -கடவுளே, நீ குழந்தை போல சாப்பிடுகிறாய். -அப்படி இல்லை. 366 00:17:38,100 --> 00:17:40,185 -இது ஹலோவீன் பை போல இருக்கிறது. -அது மிகவும் கேவலம்! 367 00:17:40,269 --> 00:17:42,437 பார், நான் ஒரு முதலாளி. என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன். 368 00:17:42,521 --> 00:17:45,732 இல்லை, கூடாது. உன் உடலையும் மூளையையும் நீ நலமாக வைத்திருக்க வேண்டும். 369 00:17:45,816 --> 00:17:48,235 இப்படி தோற்றமளிக்க நான் கஷ்டப்பட்டு உழைப்பதாக நினைக்கிறாயா? இல்லை. 370 00:17:48,318 --> 00:17:50,737 நான் ஒரு ஆல்ஃபா, மற்றும் அது முதலாளியாக இருப்பதன் ஒரு பகுதி. 371 00:17:50,821 --> 00:17:52,239 இப்படித்தான் இது எப்போதும் நடக்கும். 372 00:17:52,322 --> 00:17:54,324 வழக்கமான முறையில் இதை செய்ய நான் விரும்பவில்லை. 373 00:17:54,408 --> 00:17:57,411 சரி. நாம் பழைய டாக்டர் பிரவுனை அழைத்து, அவரை டிலோரேன் உருவாக்க சொல்லுவோம். 374 00:17:57,494 --> 00:17:59,246 மனித இயல்பை மாற்ற கடந்த காலத்திற்கு பயணம் செல்வோம். 375 00:17:59,329 --> 00:18:00,455 யார் அந்த டாக்டர் பிரவுன்? 376 00:18:03,208 --> 00:18:05,502 அது ஒரு நகைச்சுவை! நான் நகைச்சுவை சொல்கிறேன். அதில் நான் சிறந்தவள். 377 00:18:05,586 --> 00:18:07,254 நானும் அதைத்தான் சொல்கிறேன். நகைச்சுவை வேலைக்காகாது. 378 00:18:07,337 --> 00:18:08,547 -பாபி. -எனக்கு அது புரியவே இல்லை. 379 00:18:08,630 --> 00:18:10,632 உன்னை அழைக்கிறார்கள். சரி, நீ போக வேண்டிய நேரம். 380 00:18:10,716 --> 00:18:13,468 சரி, ஞாபகம் வைத்துக்கொள், இது உன்னுடைய நேரம். இயல்பாக இரு. 381 00:18:14,303 --> 00:18:16,555 ஆனால் நினைவு வைத்துக்கொள், உன் உள்ளுணர்வுக்கு எதிராக நட. 382 00:18:16,638 --> 00:18:19,224 டெலிபிராம்ப்டரில் இருப்பதை படி, சரியா? அதை இரவு முழுவதும் எழுதினேன். 383 00:18:19,308 --> 00:18:21,226 ஆமாம். இரு, நீ... 384 00:18:21,310 --> 00:18:23,437 -நீ அவளது பேச்சை எழுதினாயா? -ஆம், அவன் சொற்பொழிவில் சிறந்தவன். 385 00:18:23,520 --> 00:18:25,647 நான் மற்றவற்றில் சிறந்தவள். சொற்பொழிவு போன்றவற்றில் அல்ல. 386 00:18:25,731 --> 00:18:29,067 ஆனால், வேலைகளுக்கு தேவைப்படும் மற்ற வார்த்தைகளை எழுதுவேன். 387 00:18:29,610 --> 00:18:31,862 கடவுளே, டெலிபிராம்ப்டரில் இருப்பதை விட்டு வேறு எதுவும் பேசாதே. 388 00:18:31,945 --> 00:18:34,740 சிரிப்பதற்கு மறக்காதே. எல்லோரும் உன்னோடு தொடர்பில் இருக்க வேண்டும். 389 00:18:34,823 --> 00:18:36,283 -டேவிட், வாயை மூடு. அவள் சமாளிப்பாள். -சரி. 390 00:18:36,366 --> 00:18:38,118 -என்னால் முடியும். -ஆனால் கண்டிப்பாக சிரி. 391 00:18:39,161 --> 00:18:40,287 சரி. ஆனால் இப்படியல்ல. 392 00:18:41,747 --> 00:18:44,791 இன்னும் கொஞ்சம். சரி, இது நன்றாக இருக்கிறது. அப்படியே வைத்துக்கொள். 393 00:18:45,626 --> 00:18:46,752 -சிறப்பு. -நீ அழகாக இருக்கிறாய். 394 00:18:46,835 --> 00:18:47,878 -வா. போகலாம். -வாழ்த்துக்கள். 395 00:18:47,961 --> 00:18:50,005 அங்கே போ. தைரியமாக பேசு, பெண்ணே. 396 00:18:50,088 --> 00:18:51,423 -சரி, பெண்ணே. -பெண். 397 00:18:53,800 --> 00:18:55,719 சரி, நான் அந்த படங்களை அவருக்கு திரையில் காண்பிக்கிறேன். 398 00:18:55,802 --> 00:18:57,387 -அந்த புது பவர்பாயிண்ட் இருக்கிறதா? -இருக்கிறது. 399 00:18:57,471 --> 00:18:58,472 சிறப்பு. மேலும், சி.டபிள்யூ., 400 00:18:58,555 --> 00:19:01,350 அந்த புதிய பின்னணி கதையை அவர்களுக்கு நிச்சயம் சொல்ல வேண்டாமா? 401 00:19:01,433 --> 00:19:02,809 அது சிறிது உதவியாக இருக்கும். 402 00:19:02,893 --> 00:19:06,647 அபத்தம். சேர்ந்து பணியாற்ற நான் தவிக்கிறேன். 403 00:19:06,730 --> 00:19:09,358 சரியான முறையில் அதை நான் செய்திருப்பேன். 404 00:19:09,441 --> 00:19:12,402 ஆஹா! இது மிக சிறப்பாக இருக்கிறது, ஜோ. 405 00:19:12,486 --> 00:19:14,905 நமது கலை குழுவினரை உருவாக்க சொன்னேன். அது சுலபமாக இருந்தது. 406 00:19:14,988 --> 00:19:18,825 உண்மையில், அது சுலபமாக இல்லை. அதை நாங்கள் விரைவாக உருவாக்கவில்லை. 407 00:19:18,909 --> 00:19:22,454 எல்லோருடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க இரவு முழுவதும் வேலை செய்தோம். 408 00:19:23,038 --> 00:19:25,916 சரி, வந்து, நீ மிகவும் நன்றாக வேலை செய்து இதை முடித்திருக்கிறாய். 409 00:19:25,999 --> 00:19:27,000 நன்றி. 410 00:19:28,418 --> 00:19:29,920 மன்னிக்கவும். நான் ஜோவிடம் பேசினேன். 411 00:19:32,130 --> 00:19:34,758 வந்து, நான் சொல்ல விரும்புவது... 412 00:19:34,842 --> 00:19:36,009 வழிவிடுங்கள். 413 00:19:36,718 --> 00:19:39,888 நன்றி, 414 00:19:40,639 --> 00:19:42,558 என்ன சொல்வது, 415 00:19:43,600 --> 00:19:46,728 வந்து, என்னுடைய சிறப்பான திறமைகளை, வெளியே கொண்டு வந்ததற்காக நன்றி. 416 00:19:46,812 --> 00:19:49,189 என்ன நடக்கிறது? நீ உண்மையாக சொல்கிறாயா? 417 00:19:49,273 --> 00:19:50,607 ஆமாம். 418 00:19:52,526 --> 00:19:53,652 இல்லை, சும்மா இரு. 419 00:19:56,113 --> 00:19:58,073 தோழிகளே, நீங்கள் இருவரும் 420 00:19:58,156 --> 00:20:00,075 டேட் செய்கிறீர்கள் என கேள்விப்பட்டேன். 421 00:20:00,158 --> 00:20:01,743 -மிகவும் நெருக்கமாக. -அற்புதமாக. 422 00:20:01,827 --> 00:20:02,911 அவரது ஒலியை நிறுத்தலாமா? 423 00:20:02,995 --> 00:20:04,079 ஐயோ. அவர் வருகிறார். 424 00:20:05,664 --> 00:20:06,915 நான் வந்துவிட்டேன். 425 00:20:08,333 --> 00:20:11,670 -ஆரம்பி. -இதுதான் வெறுக்கத்தக்க ஆடு. 426 00:20:14,464 --> 00:20:16,049 படுகொலை. 427 00:20:16,133 --> 00:20:18,093 பசுமை வாயுக்கள். 428 00:20:18,177 --> 00:20:21,346 கூண்டு வாழ்க்கை, காற்றுக்கான தேடல். 429 00:20:21,430 --> 00:20:22,598 விவசாய தொழில்... 430 00:20:22,681 --> 00:20:24,641 இல்லை. வேண்டாம். அதை நிறுத்து. 431 00:20:25,184 --> 00:20:26,602 -என்ன? -வெறுக்கத்தக்க ஆடு முடிந்துவிட்டது. 432 00:20:26,685 --> 00:20:29,897 -பொறுங்கள்.நம் விளையாட்டை முடிக்கிறீர்களா? -இல்லை, நீங்கள் எளிமையான, 433 00:20:29,980 --> 00:20:32,858 பணம் கொட்டக்கூடிய ஒரு விஷயத்தை கடினமாக்கியதன் மூலம் முடித்து விட்டீர்கள். 434 00:20:33,442 --> 00:20:35,360 அதை எளிமையாக உருவாக்கும்படி சொன்னேன். 435 00:20:35,444 --> 00:20:38,947 அவர்களது மோசமான யோசனைகளால் அதை பாழாக்கிவிட்டார்கள். 436 00:20:39,031 --> 00:20:40,991 என்ன இது, ஜோ? நாம் ஒரே குழு என நினைத்தேன். 437 00:20:41,074 --> 00:20:43,452 நாம் இதை சேர்ந்து தானே செய்தோம். அவள் நம்மை ஏமாற்றிவிட்டாள். 438 00:20:43,535 --> 00:20:44,828 இது உண்மையா, ஜோ? 439 00:20:46,413 --> 00:20:47,497 ஆமாம். 440 00:20:47,581 --> 00:20:49,541 பிரச்சினை வரும் என தெரிந்தவுடன் நீ விலகிவிட்டாயா? 441 00:20:49,625 --> 00:20:51,418 பழி ஏற்காமல் பலனை எடுத்துக் கொண்டாயா? 442 00:20:51,502 --> 00:20:52,669 சிறப்பான வேலை, ஜோ. 443 00:20:52,753 --> 00:20:55,255 அது ஒரு மதிப்புள்ள பாடம். சரி. பிறகு சந்திக்கலாம். 444 00:20:56,548 --> 00:20:57,966 பிறகு சந்திக்கலாம், ஏமாளிகளே. 445 00:21:02,638 --> 00:21:03,680 மன்னித்துவிடு. 446 00:21:03,764 --> 00:21:06,892 பரவாயில்லை, ரேச். ஒன்றும் பிரச்சினையில்லை. 447 00:21:06,975 --> 00:21:08,477 நாம் இதை கடந்து செல்வோம். 448 00:21:09,019 --> 00:21:12,856 சரி. நான் இதை கடந்து செல்வோம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 449 00:21:12,940 --> 00:21:16,276 ஆமாம். நம்மை தோற்கடிக்க இது போதாது. 450 00:21:16,985 --> 00:21:19,404 நாம் மூவரும் கூட்டாளிகள், இல்லையா? 451 00:21:19,488 --> 00:21:20,739 ஆமாம். 452 00:21:20,822 --> 00:21:22,115 மித்திக் குவெஸ்ட்-இன் சக படைப்பு இயக்குனர் 453 00:21:22,199 --> 00:21:25,619 பாபி லீ-ஐ, மேடைக்கு வரவேற்கிறோம். 454 00:21:29,289 --> 00:21:30,374 நன்றி, டிரேசி. 455 00:21:32,709 --> 00:21:34,419 நமது தொழில்துறையின் முன்னோடிகளாக இருக்கும் 456 00:21:34,503 --> 00:21:37,506 பெண்களுக்கு முன்னே நிற்பது ஒரு பெரிய கௌரவம். 457 00:21:37,589 --> 00:21:42,177 ஆனால் ஒரு சிறந்த தலைவருக்கான தகுதி என்ன? தலைமை என்பது... 458 00:21:42,261 --> 00:21:45,264 அட, அந்த டெலிபிராம்ப்டர் தொலைவில் இருக்கிறது. 459 00:21:47,140 --> 00:21:48,225 மன்னிக்கவும். 460 00:21:50,352 --> 00:21:52,938 அது வந்து... மன்னிக்கவும். 461 00:21:55,107 --> 00:21:56,149 அது என்னுடைய இனிப்பு. 462 00:21:59,903 --> 00:22:01,697 சரி, இப்போது நீங்கள் எல்லோரும்... 463 00:22:03,031 --> 00:22:05,242 ...என்னை பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 464 00:22:08,620 --> 00:22:09,663 சரி. 465 00:22:11,790 --> 00:22:13,292 தலைமை என்பது... 466 00:22:15,502 --> 00:22:16,628 அட. 467 00:22:16,712 --> 00:22:18,338 உடை இறுக்கமாக உள்ளது. 468 00:22:20,299 --> 00:22:22,176 மன்னிக்கவும். நான்... 469 00:22:24,178 --> 00:22:26,221 சரி, இப்போது சற்று ஆசுவாசமாக உணர்கிறேன். 470 00:22:26,305 --> 00:22:28,182 அச்சச்சோ. நான் வாயுவை வெளிட்டேன். 471 00:22:28,265 --> 00:22:30,517 உங்களுக்கு கேட்டதா? கேட்காமலும் இருக்கலாம். நான் சாப்பிட்ட நண்டு உணவு. 472 00:22:31,185 --> 00:22:32,186 அடச்சே. 473 00:22:32,269 --> 00:22:34,688 மன்னிக்கவும், நான் இதில் ரொம்ப மோசம். 474 00:22:38,984 --> 00:22:40,611 நான் ஒரு ஆல்ஃபா கிடையாது. 475 00:22:41,695 --> 00:22:46,867 மக்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த மாட்டேன், மேலும் சிரித்துக்கொண்டே இருக்க மாட்டேன். 476 00:22:46,950 --> 00:22:50,370 மேலும் நான் பணியிடத்தில், சில நேரங்களில் காரணமே இல்லாமல் அழுவேன். 477 00:22:50,454 --> 00:22:53,707 அது மட்டுமல்லாமல், நான் அழுவதைப்பற்றி யோசிப்பேன். 478 00:22:54,583 --> 00:22:56,001 பிறகு அது நடக்க ஆரம்பிக்கும், 479 00:22:56,084 --> 00:22:58,754 மற்றும், இப்போது அது போல நடக்க ஆரம்பிப்பதை நான் உணர்கிறேன். 480 00:22:58,837 --> 00:23:01,465 எனவே நான் இதை இப்போது விரைவாக சொல்லி முடிக்கப் போகிறேன். 481 00:23:02,716 --> 00:23:05,969 நான் உயரமானவளோ, அல்லது அழகியோ கிடையாது. 482 00:23:06,887 --> 00:23:09,431 இப்போது கண்ணீர் வருகிறது, ஏன் என்று தெரியவில்லை. 483 00:23:09,515 --> 00:23:12,684 அது என் ஈஸ்ட்ரோஜனால் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. 484 00:23:13,268 --> 00:23:14,603 பாருங்கள். 485 00:23:14,686 --> 00:23:18,065 மற்றவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நான் எப்போதுமே வாழ்வேன் என்று 486 00:23:18,148 --> 00:23:20,317 என்னால் உறுதியாக சொல்ல முடியாது. 487 00:23:20,859 --> 00:23:25,572 ஆனால் நான் எப்படி இருக்கிறானோ அதை வைத்துக்கொண்டு தலைமை தாங்கப் போகிறேன், 488 00:23:25,656 --> 00:23:28,325 அதாவது சில சமயங்களில் இப்படி கூட நடக்கலாம் என்று உறுதியாக சொல்கிறேன். 489 00:23:29,826 --> 00:23:32,454 மன்னிப்பு கேட்டு கேட்டு எனக்கு அலுத்துவிட்டதால், 490 00:23:32,538 --> 00:23:35,415 நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. 491 00:23:35,499 --> 00:23:36,750 எப்பொழுதும் கேட்பேன். 492 00:23:37,251 --> 00:23:42,381 இல்லை, ஒரு சிறந்த முதலாளியாக இருக்க செய்ய வேண்டியவற்றை நான் செய்யப் போகிறேன். 493 00:23:42,464 --> 00:23:43,632 அது ஏன் என்று தெரியுமா? 494 00:23:45,008 --> 00:23:48,178 ஏனென்றால் உண்மையில்... நான்... என்ன சொல்வது என்று தெரியவில்லை. 495 00:23:48,262 --> 00:23:50,180 சொற்பொழிவாற்ற என்னை ஏன் அனுமதித்தீர்கள்? 496 00:23:50,264 --> 00:23:52,808 எனக்கு ஒரு மேடை கொடுக்கப்படக் கூடாது. என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. 497 00:23:52,891 --> 00:23:55,269 பெண்களுக்கு எது தேவை என எனக்கு தெரியாது. எனக்கு எது தேவை என்றே எனக்கு தெரியாது. 498 00:23:55,352 --> 00:23:57,312 ஒரு முதலாளியாகத் தான் இருக்க விரும்பினேன். வந்து... 499 00:23:57,396 --> 00:24:00,482 இந்த மேடையில் ஏறி ஏதோ பிதற்றிக் கொண்டு இருப்பதை நான் உணர்கிறேன். 500 00:24:00,566 --> 00:24:02,609 எப்படியோ, அது மறுபடியும் நடந்துவிட்டது. 501 00:24:02,693 --> 00:24:05,237 நண்டு எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். 502 00:24:07,823 --> 00:24:08,949 நன்றி. 503 00:24:27,176 --> 00:24:29,928 கடவுளே. அவள் சாதித்துவிட்டாள். 504 00:24:31,555 --> 00:24:34,600 அவளால் மற்றவர்களை ஈர்க்க முடியும். ஹே, அவளுக்கு உன் உதவி கூட தேவைப்படவில்லை. 505 00:24:35,475 --> 00:24:37,644 என்ன? அவளுடைய பேச்சை நான்தான் எழுதினேன். உன்னிடம் சொன்னேனே. 506 00:24:37,728 --> 00:24:39,104 ஆனால் அவளால் டெலிபிராம்ப்டரை படிக்க முடியலை. 507 00:24:39,188 --> 00:24:43,025 ஆமாம். அவை எல்லாம் அதில் இருந்தன. ஆமாம், இங்கே பார். 508 00:24:43,108 --> 00:24:45,819 "பார்க்க முடியாதது போல் நடி. கண்ணாடியை போட்டுக்கொள். 509 00:24:45,903 --> 00:24:47,446 'நான் ஒரு ஆல்பா இல்லை' என்று தொடங்கு." 510 00:24:47,529 --> 00:24:48,572 ஆனால் அவள் அழுதாளே. 511 00:24:48,655 --> 00:24:50,449 ஆமாம். "நான் ஒன்றும் ஒரு அழகி கிடையாது. 512 00:24:50,532 --> 00:24:52,951 இங்கே அழத் தொடங்கு. ஈஸ்ட்ரோஜன் மேல் பழி போடு." 513 00:24:53,035 --> 00:24:55,287 -அவளின் வாயு பிரச்சினை எப்படி தெரியும்? -அந்த நண்டு வறுவலா? 514 00:24:55,370 --> 00:24:56,872 இல்லை, அதை வேண்டுமென்றே அவளுக்கு கொடுத்தேன். 515 00:24:56,955 --> 00:24:59,374 அவளின் ஆசையினால், அந்த உணவு ஒத்துக்கொள்ளாவிட்டாலும் 516 00:24:59,458 --> 00:25:00,959 அவள் அதை சாப்பிடுவாள் என எனக்கு தெரியும். 517 00:25:01,752 --> 00:25:02,753 -அடச்சே. -ஆமாம். 518 00:25:02,836 --> 00:25:05,797 அவள் வென்றுவிட்டாள். அவளுக்கு மென்பொருள் உருவாக்கும் புது குழு கொடுத்தாக வேண்டும். 519 00:25:05,881 --> 00:25:06,882 ஆமாம். 520 00:25:08,175 --> 00:25:10,469 -இரு, என்ன? -ஆமாம். நேற்று இரவு என்னை அழைத்தாள். 521 00:25:10,552 --> 00:25:12,346 அவள் பதற்றமாக இருப்பதாகவும் புது குழுவை கொடுக்காவிட்டால் 522 00:25:12,429 --> 00:25:14,681 இந்த சொற்பொழிவை பேச மாட்டேன் என்றும் என்னிடம் சொன்னாள். 523 00:25:15,224 --> 00:25:16,225 பிறகு என்னை அழைத்து, 524 00:25:16,308 --> 00:25:19,353 தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக சொல்லி நான் அந்த சொற்பொழிவை எழுதி கொடுத்தால்தான் 525 00:25:19,436 --> 00:25:21,021 பேசுவேன் என்றும் சொன்னாள். 526 00:25:21,939 --> 00:25:23,482 இருவரையும் ஏமாற்றி தனக்கு தேவையானதை பெற்றாள். 527 00:25:23,565 --> 00:25:28,403 அடக் கடவுளே. எனக்கு சிலிர்க்கிறது. அவள் நம்மை ஈர்த்துவிட்டாள். 528 00:25:29,446 --> 00:25:31,949 இல்லை, கண்டிப்பாக இல்லை. அவள் நம்மை மனோரீதியாக ஏமாற்றிவிட்டாள். 529 00:25:33,033 --> 00:25:34,660 இரண்டிற்கும் வித்தியாசம் என்ன? 530 00:25:35,994 --> 00:25:40,499 அந்த மோசமான பெண் ஒரு முதலாளி. 531 00:26:52,279 --> 00:26:54,239 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்