1 00:00:11,220 --> 00:00:14,723 ஒரு காலத்தில் அழகிய ராஜாங்கம் இருந்தது. 2 00:00:15,807 --> 00:00:17,601 எல்லாம் சரியாக இருக்கவில்லை. 3 00:00:17,684 --> 00:00:19,895 அவர்கள் வெறும் மனிதர்கள் தான். 4 00:00:19,978 --> 00:00:24,525 ஆனால் அவர்களுடைய மன்னர் மிகவும் அன்பானவர். பயிர்கள் நல்ல விளைச்சலைக் கொடுத்தன. 5 00:00:24,608 --> 00:00:27,861 பறவைகள் பாடின, சிறுவர்கள் சிரித்தனர், 6 00:00:27,945 --> 00:00:30,239 அதோடு மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். 7 00:00:31,073 --> 00:00:32,866 அந்த ஒருநாள், 8 00:00:32,950 --> 00:00:36,870 வினோதமான இருள் சூழும் வரை. 9 00:00:37,454 --> 00:00:41,166 மக்களின் ஆத்மார்த்த உணர்வுகளுக்குள் இந்த இருள் புகுந்து, 10 00:00:41,250 --> 00:00:43,669 அவர்களின் நம்பிக்கையை அழித்துவிட்டது, 11 00:00:44,253 --> 00:00:48,841 விரக்தியைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. 12 00:00:51,718 --> 00:00:55,138 இருளை விரட்டியடித்து தன் மக்களைக் காப்பாற்றுவதாக மன்னர் சபதம் செய்தார். 13 00:00:55,222 --> 00:00:57,641 மகத்தான சக்தி வாய்ந்த ஆயுதம் பற்றி அவர் தெரிந்து கொண்டார்: 14 00:00:57,724 --> 00:01:00,018 வெளிச்சத்தின் வாள். 15 00:01:00,102 --> 00:01:05,858 வாள் மட்டுமே சாபத்தை அகற்றி, விடியலைக் கொண்டு வரும் என புராணக்கதை சொல்லியுள்ளது. 16 00:01:06,567 --> 00:01:08,360 ஆனால் அவரால் முடிந்தவரை முயற்சி செய்தார், 17 00:01:08,443 --> 00:01:11,488 மன்னராலோ அல்லது அவருடைய படையினராலோ ஆயுதத்தை மீட்டெடுக்க முடியவில்லை, 18 00:01:11,572 --> 00:01:15,617 ஏனென்றால் அவர்களிடம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. 19 00:01:17,452 --> 00:01:19,913 விரக்தியில், வாளை மீட்டெடுக்க 20 00:01:19,997 --> 00:01:23,292 தகுதியான வீரரைக் கண்டுபிடிக்க ஒரு போட்டி நடத்தப்பட்டது. 21 00:01:23,375 --> 00:01:26,003 மிகப்பெரிய, வலிமையான மற்றும் துணிச்சலான போர்வீரர்கள் 22 00:01:26,086 --> 00:01:27,963 ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்தனர், 23 00:01:28,547 --> 00:01:33,927 ஆனால் அவர்களில் மிகச்சிறியவர்தான் வெற்றி பெறவேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. 24 00:01:35,179 --> 00:01:38,640 தாக்கப்பட்டிருந்தாலும், அவர் விட்டுக் கொடுக்கவில்லை. 25 00:01:39,141 --> 00:01:42,769 மனம் தளராத அவர், எதனாலும் நிறுத்த முடியாது என்ற நம்பிக்கையில் 26 00:01:42,853 --> 00:01:46,982 பலமுறை மீண்டும் மீண்டும் முயற்சித்தார். 27 00:01:48,275 --> 00:01:52,362 ஒவ்வொரு துணிச்சலான செயலினாலும், மக்களும் நம்பத் தொடங்கினர். 28 00:01:52,863 --> 00:01:54,781 கடைசியாக, அவர்கள் அவரின் வெற்றியை கொண்டாடினர். 29 00:01:56,158 --> 00:02:00,537 திறம்மிக்க வெற்றியாளர் சாபத்தை நீக்கி, வாளை மீட்டெடுத்தார். 30 00:02:00,621 --> 00:02:04,541 இருளை விரட்ட, ஒளியை மட்டுமே நம்ப வேண்டும் என்று 31 00:02:04,625 --> 00:02:08,836 நாட்டு மக்களான, இளைஞர்களும் முதியவர்களும் 32 00:02:09,922 --> 00:02:11,423 அன்றைய தினம் கற்றுக்கொண்டனர். 33 00:02:30,275 --> 00:02:33,028 இது அற்புதம். ஆடை அலங்கார விருந்துகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். 34 00:02:33,111 --> 00:02:36,073 எவர்லைட் என்பது விருந்தை விட சிறந்தது, ஜோ. 35 00:02:36,156 --> 00:02:39,451 இது விளையாட்டுடன் கூடிய விடுமுறை, அதுவும் நம் அலுவலகத்திலேயே கொண்டாடலாம். 36 00:02:39,535 --> 00:02:42,371 இது புத்தாண்டைப் போன்றது, ஆனால் இது அதை விட சிறந்தது. 37 00:02:42,454 --> 00:02:44,831 சுவையான சாப்பாடு இருக்கும். லார்ப் போட்டி இருக்கும். 38 00:02:44,915 --> 00:02:45,958 "லார்ப்"? அது என்ன? 39 00:02:46,041 --> 00:02:48,252 கதாபாத்திரமாக மாறி நேரடியாக நடிப்பது. சண்டையிடுவது போல நடிக்கும் போட்டி. 40 00:02:48,335 --> 00:02:50,295 தெரியுமா, அட்டை கத்திகள் போன்றவற்றைக் கொண்டு. 41 00:02:50,379 --> 00:02:52,506 அதோடு சென்ற ஆண்டு யார் வென்றது என்று கண்டுபிடி. 42 00:02:52,589 --> 00:02:54,299 -அயன். -அவன் விரும்பினான். 43 00:02:54,967 --> 00:02:56,260 -லூவா? -மீண்டும் யோசி. 44 00:02:56,802 --> 00:02:58,762 -பாபி. -நான்தான், ஜோ. நான்தான் வென்றேன். 45 00:03:00,138 --> 00:03:01,682 முழுவதையும் வென்றேன். 46 00:03:01,765 --> 00:03:05,477 அருமை. தலை மற்றும் இடுப்பில் தாக்கலாமா, அல்லது சிறுபிள்ளைத்தனமாக விளையாடுகிறோமா? 47 00:03:05,561 --> 00:03:06,937 ஜோ, இல்லை. சொல்வதைக் கேள். 48 00:03:07,020 --> 00:03:10,357 நாம் அலுவலகத்திற்கு திரும்பும் முதல் நாள் சிறப்பானதாக இருக்க அயன் விரும்புகிறான், 49 00:03:10,440 --> 00:03:12,025 மக்களைக் காயப்படுத்துவதற்கு அல்ல. 50 00:03:12,109 --> 00:03:14,736 இந்த நாள் மாயாஜாலத்தைப் பற்றியது. 51 00:03:29,585 --> 00:03:31,378 -ஆஹா. -ஆமாம். 52 00:03:31,461 --> 00:03:33,630 கேளுங்கள்! 53 00:03:33,714 --> 00:03:37,259 அமைதியாக இருங்கள், ராஜாவும் ராணியும் பேசப் போகின்றனர். 54 00:03:38,302 --> 00:03:40,262 -என்னுடைய விசுவாசமான பிரஜைகளே... -எங்களுடைய. 55 00:03:40,345 --> 00:03:45,517 எங்களுடைய விசுவாசமான பிரஜைகளே, நீண்ட நாட்களாக நாம் இருளில் தவிக்கிறோம். 56 00:03:46,143 --> 00:03:48,478 உண்மையாக, மக்களே, இந்த ஆண்டு முழுவதும் மிகவும் மோசமாக இருந்தது. 57 00:03:49,938 --> 00:03:53,483 -ஆனால் இன்று, நான் கண்டுபிடிப்பேன்... -நாங்கள். 58 00:03:53,567 --> 00:03:56,570 இன்று, நாங்கள் வெளிச்சத்தின் வாளை மீட்டெடுக்கும் 59 00:03:57,446 --> 00:03:59,198 ஒரு வெற்றியாளரை அடையாளம் காணுவோம். 60 00:04:00,073 --> 00:04:01,241 புதிய விடியலை கொண்டு வருவோம்! 61 00:04:01,325 --> 00:04:04,036 இன்று எவர்லைட் விருந்து. 62 00:04:04,119 --> 00:04:05,829 ஆமாம்! 63 00:04:05,913 --> 00:04:07,956 ஒரு வழியாக, இந்த இரவு முடிந்துவிட்டது. 64 00:04:08,040 --> 00:04:11,126 அதனால் ஒரு புதிய நாள் துவங்குகிறது! 65 00:04:11,210 --> 00:04:13,337 நம்முடைய கொண்டாட்டங்களின் தலைவர் எங்கே? 66 00:04:14,213 --> 00:04:17,007 இயங்குகிறதா? சத்தத்திற்கான பொத்தான் எங்கே? 67 00:04:18,509 --> 00:04:22,346 சி.டபிள்யூ. ஆம். நீங்கள் பேசுவது சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கிறது, நண்பா. 68 00:04:23,931 --> 00:04:26,016 சரி. 69 00:04:26,099 --> 00:04:30,395 இதோ உயர் அதிகாரி, வீட்டில் இருந்து தன் பணியை செய்கிறார், 70 00:04:30,479 --> 00:04:33,232 ஓவர்லி காஸியஸ், மாட்சிமை கேட்டுக்கொண்டதன்படி. 71 00:04:33,315 --> 00:04:37,110 இருக்கட்டும், நாம் தேசிய பொக்கிஷத்தை பணயம் வைக்க முடியாது அல்லவா? 72 00:04:37,194 --> 00:04:41,114 வந்து, நம்முடைய ராணி ரொம்ப புத்திசாலி. 73 00:04:41,198 --> 00:04:43,992 அவரது நோயெதிர்ப்பு சக்தியைவிட அவரது அகங்காரம் மிகவும் வலிமையானது. 74 00:04:44,076 --> 00:04:46,161 ஆமாம்! 75 00:04:46,245 --> 00:04:50,040 தங்கள் தைரியத்தைச் சோதிக்க வந்திருக்கும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். 76 00:04:50,123 --> 00:04:53,836 உங்களுடைய வாளின் பிடி வலிமையாகவும், உங்கள் ஆன்மா உண்மையாகவும் இருந்தால், 77 00:04:53,919 --> 00:04:58,715 உங்களுடைய பெயரை வீரக் கல்லில் பொறிக்கலாம். 78 00:04:59,550 --> 00:05:01,593 அதோடு, விலக்கு அளிக்கும் படிவத்தில் கையெழுத்திடுங்கள். 79 00:05:01,677 --> 00:05:04,596 சரி! ஆம், ஆனால் நிச்சயமாக, அதில் கையெழுத்திட வேண்டும். 80 00:05:04,680 --> 00:05:07,683 ஆம், உங்கள் காயங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. 81 00:05:07,766 --> 00:05:11,687 உங்கள் விலக்கு அளிக்கும் படிவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், நண்பர்களே. 82 00:05:13,397 --> 00:05:14,481 கேரல் குடித்திருக்கிறாரா? 83 00:05:14,982 --> 00:05:18,443 அது கேரல் இல்லை. அவர்தான் மார்ஷின் எஜமானி. 84 00:05:18,986 --> 00:05:20,612 பார், எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் உண்டு. 85 00:05:20,696 --> 00:05:25,075 ஆனால், ஆமாம், அவருடைய கதாபாத்திரம் உண்மையில் நிறைய சங்ரியா குடிக்கிறது. 86 00:05:25,868 --> 00:05:27,119 என்ன தெரியுமா? பரவாயில்லை. 87 00:05:27,202 --> 00:05:30,122 இதெல்லாம் மகிழ்ச்சியின் ஒரு அங்கம்தான், ஏனெனில் இன்று யாரும் அவர்களாக இல்லை. 88 00:05:30,205 --> 00:05:32,082 பிராட். நீ என்னவாக அலங்காரம் செய்துள்ளாய்? 89 00:05:32,165 --> 00:05:34,168 நான் வேலை செய்பவன் போல அலங்காரம் செய்துள்ளேன். 90 00:05:34,835 --> 00:05:37,254 -நீ என்னவாக இருக்கிறாய்? -நான் தூயவர் ஆல்பிரெக்ட். 91 00:05:37,337 --> 00:05:39,506 -அப்படியென்றால், நீ கற்புள்ளவனா? -இல்லை, நான்... 92 00:05:39,590 --> 00:05:41,383 இதுவொரு வேடிக்கை என்று நினைத்தேன். 93 00:05:42,176 --> 00:05:44,094 மன்னித்துவிடுங்கள், எஜமானரே. 94 00:05:44,178 --> 00:05:45,721 கடவுளே. 95 00:05:46,388 --> 00:05:47,806 பிடிக்காதவர்கள் விமர்சிப்பார்கள். 96 00:05:56,481 --> 00:05:58,567 ஹேய், நீ என்ன செய்கிறாய், பாப்? நாம் ஆரம்பிக்கப் போகிறோம். 97 00:05:58,650 --> 00:06:00,652 சரி, தெரியும். என் கருவியைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். 98 00:06:00,736 --> 00:06:03,280 என்ன? முடியாது. நீ சண்டையிட கூடாது. நீ இப்போது முதலாளி. 99 00:06:03,363 --> 00:06:04,781 முதலாளிகள் சண்டையிட மாட்டார்கள். 100 00:06:04,865 --> 00:06:07,409 நான் போட்டியில் கலந்துகொண்டதே இல்லை என்பதை நீ கவனித்திருக்கிறாயா? 101 00:06:07,492 --> 00:06:09,870 ஏனென்றால் நீ தோற்றுவிட்டு முட்டாளாகிவிடுவாயோ என பயப்படுகிறாய். 102 00:06:10,621 --> 00:06:13,582 இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரையும் 103 00:06:13,665 --> 00:06:16,335 நேருக்கு நேர் சண்டையில், நான் நிச்சயமாக தோற்கடித்து விடுவேன். 104 00:06:16,418 --> 00:06:20,088 ஆனால் நான் அதைச் செய்யவில்லை, ஏனெனில் எவர்லைட் என்னைப் பற்றியது அல்ல. 105 00:06:20,172 --> 00:06:23,050 ஆனால் நீ அதை உருவாக்கி, நீயே மன்னராகிவிட்டாயே. 106 00:06:23,133 --> 00:06:25,135 -ஆம். இந்த கதைக்கு அர்த்தம் வேண்டும். -கடவுளே. 107 00:06:25,219 --> 00:06:26,678 நான் கடவுளாக இருக்க நினைத்தேன், ஆனால் 108 00:06:26,762 --> 00:06:29,473 கற்பனை கதை என்பதால் மன்னராக இருப்பது நன்றாக இருக்கும் என தோன்றியது. 109 00:06:29,556 --> 00:06:32,267 -கடவுளாக இருப்பது நல்லது என நினைக்கிறாயா? -என்னவோ. நான் சண்டையிடுவேன். 110 00:06:32,351 --> 00:06:36,230 பார், அன்பே, நீ சண்டை போடக்கூடாது. இது அவர்களுக்கான விடுமுறை கொண்டாட்டம். 111 00:06:36,313 --> 00:06:41,068 கடந்த ஆண்டை விட்டுவிட்டு, புதிதாக தொடங்க அனைத்து ஊழியர்களுக்கும் இதுவொரு வாய்ப்பு. 112 00:06:41,902 --> 00:06:45,822 "ஒரு வழியாக, இந்த இரவு முடிந்துவிட்டது, அதனால் ஒரு புதிய நாள் துவங்குகிறது." 113 00:06:46,406 --> 00:06:48,951 கண்டிப்பாக. சரி, போட்டியில் நீ சண்டையிடாததற்குக் காரணம், 114 00:06:49,034 --> 00:06:51,161 உன் ஊழியர்களின் மன உறுதியைப் பற்றி கவலைப்படுவதால் தான், 115 00:06:51,245 --> 00:06:54,206 என் நெருப்புபந்தால் தாக்கப்படுவாய் என்று நீ கவலைப்படுவதால் அல்ல. 116 00:06:57,793 --> 00:06:58,794 தோல்வியை ஒத்துக்கொள். 117 00:06:59,378 --> 00:07:02,172 சரி, உனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. நான் தயாராக இருக்கவில்லை. 118 00:07:05,926 --> 00:07:09,137 மன்னரால் வெல்ல முடியாது. அதற்காக யாரும் உற்சாகப்பட மாட்டார்கள். 119 00:07:09,221 --> 00:07:11,765 அவர்களுக்கு எதிர்பாராத ஒரு நபர் வெல்ல வேண்டும். அவர்களுக்கு ரூடி தான் வேண்டும். 120 00:07:11,849 --> 00:07:15,519 ரூடியா? அவர் எந்த துறையில் இருக்கிறார்? 121 00:07:16,728 --> 00:07:19,940 ரூடி இங்கு வேலை செய்யவில்லை. கடவுளே, நான் படத்தைப் பற்றி பேசுகிறேன். 122 00:07:22,150 --> 00:07:26,321 விஷயம் இதுதான், வெற்றியாளர் எதிர்பார்க்காத ஒருவராக இருக்க வேண்டும். பார். 123 00:07:27,948 --> 00:07:30,242 சில ஆண்டுகளுக்கு முன்பு வினோதமான மெக் வென்றார். 124 00:07:30,325 --> 00:07:32,578 2018-இல், பொடியன் பால் வென்றான். 125 00:07:32,661 --> 00:07:35,914 கடவுளின் பெயரால், கடந்த ஆண்டு டேவிட் வெற்றி பெற்றான். 126 00:07:35,998 --> 00:07:38,834 -என்னால் அதை நம்ப முடியவில்லை. -ஆம். 127 00:07:38,917 --> 00:07:40,169 பொறு, பொறு, நீ என்ன சொல்கிறாய்? 128 00:07:40,252 --> 00:07:45,048 முடிவை நான் நிர்ணயிக்கிறேன். ஆண்டுதோறும், எதிர்பார்க்கப்படாத ஒருவரை தேர்வு செய்து, 129 00:07:45,132 --> 00:07:46,967 அவர்களின் வெற்றிக்காக வேலை செய்கிறேன், 130 00:07:47,050 --> 00:07:50,888 இது மற்ற அனைவருக்கும் தாங்களும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. 131 00:07:52,055 --> 00:07:54,516 ஆனால் அவர்களால் முடியாதா? 132 00:07:54,600 --> 00:07:58,478 நிச்சயமாக அவர்களால் முடியாது, ஆனால் அவர்களால் முடியும் என நம்புகிறார்கள், 133 00:07:58,562 --> 00:08:00,397 அதுதான் எவர்லைட்டின் மாயை. 134 00:08:00,480 --> 00:08:02,649 சரி, சரி, எனக்குப் புரிகிறது. 135 00:08:02,733 --> 00:08:04,943 மேலும் நான் ஒருபோதும் வெற்றி பெறாததற்குக் காரணம், 136 00:08:05,027 --> 00:08:07,404 நான் ஒரு பெரிய தோத்தாங்கோலி கிடையாது. 137 00:08:08,363 --> 00:08:09,406 -ஆமாம். -ஆமாம். 138 00:08:09,948 --> 00:08:12,576 -உனக்கு என்ன வேண்டுமோ. சரி. -சரிதான். நான் இன்று சண்டையிடக்கூடாது. 139 00:08:12,659 --> 00:08:15,204 உடல்ரீதியாக நான் மிகவும் பலமாக இருப்பதால், தற்செயலாக நான் வென்றுவிடக்கூடும். 140 00:08:15,287 --> 00:08:17,873 இது நடக்கிறது. நான் சொல்லும் மாயை இதுதான். 141 00:08:17,956 --> 00:08:20,792 நீ உடல்ரீதியாக வெற்றி பெறலாம் என்று நம்புகிறாய், 142 00:08:20,876 --> 00:08:23,629 உன்னால் நிச்சயமாக முடியாது என்றாலும் முடியும் என்று நீ நம்புகிறாய். 143 00:08:23,712 --> 00:08:26,048 -ஆம், இப்போது நான் உன்னைப் போலாகிவிட்டேன். -நீ ஒன்றும் என்னைப் போல இல்லை. 144 00:08:26,131 --> 00:08:28,383 ஆமாம், நான் ஒரு பெண் ராஜாவைப் போன்றவள். 145 00:08:29,092 --> 00:08:30,886 அதுதானே ராணி. 146 00:08:30,969 --> 00:08:32,638 நான் எவ்வளவு பலமாக உன்னை அடித்தேன்? 147 00:08:34,932 --> 00:08:40,102 மக்களே, ஒன்று கூடி, போருக்கு தைரியமாக தயாராகுங்கள், 148 00:08:40,187 --> 00:08:44,191 விடியல் போட்டி தொடங்கப் போகிறது. 149 00:08:44,274 --> 00:08:47,569 முதலில், உயரமான பவுலியஸ் ஆரேலியஸ் 150 00:08:48,320 --> 00:08:50,489 கைவிடப்பட்ட ஈவியுடன் மோதுகிறார். 151 00:08:52,074 --> 00:08:54,451 -அபாரம். -இதற்காக நான் கடினமான பயிற்சி பெற்றேன். 152 00:08:54,535 --> 00:08:56,370 மிகவும் புனிதமான இந்த நாளை நான் மதிக்க விரும்புகிறேன். 153 00:08:56,453 --> 00:08:59,414 வீரர்கள் தயாரா? தொடங்கவும்! 154 00:09:02,042 --> 00:09:04,670 -அடச்சே. -அடச்சே. 155 00:09:07,548 --> 00:09:08,632 நான் இறந்துவிட்டேன். 156 00:09:08,715 --> 00:09:11,635 இந்த ஆடைக்கு 40 டாலர் செலவு செய்துள்ளேன். 157 00:09:11,718 --> 00:09:15,347 வெற்றியாளராக இவளை தேர்ந்தெடுத்துள்ளாயா? சோதனையாளர் எதிர்பாராத ஒருவர்தான். 158 00:09:15,430 --> 00:09:18,642 ஆம், சரிதான், ஆனால் இவள் இல்லை. இவள் மிகவும் எரிச்சலூட்டுவாள். 159 00:09:18,725 --> 00:09:20,185 இப்போது அனைவரும் கவனியுங்கள், 160 00:09:20,269 --> 00:09:23,605 முக்கியமான ஒன்றைப் பற்றி பேச, என்னுடைய இந்த மேடையைப் பயன்படுத்த விரும்புகிறேன். 161 00:09:23,689 --> 00:09:26,316 இது ஒரு மகிழ்ச்சியான நாள் என்று எனக்குத் தெரியும். 162 00:09:26,400 --> 00:09:28,527 பாதி சாப்பாடு குப்பைத் தொட்டியில் கிடப்பதைக் கண்டேன். 163 00:09:28,610 --> 00:09:31,280 -இது யதார்த்தத்தை புறக்கணிப்பதைப் போன்ற... -ஆமாம், அவள் எரிச்சலூட்டுகிறாள். 164 00:09:31,363 --> 00:09:33,699 ஆமாம். ஆனாலும் நீ சரியாக யூகித்தாய். 165 00:09:33,782 --> 00:09:36,910 இது சோதனையாளர் தான், ஆனால் இவள் இல்லை. அவள் தான். 166 00:09:38,954 --> 00:09:40,455 அவளை எல்லோரும் விரும்புவார்கள், இல்லையா? 167 00:09:40,539 --> 00:09:44,418 ஆமாம், ஆனால் அவள் வெற்றி பெற போவதில்லை. அவள் சண்டையிடுபவள் அல்ல. குணப்படுத்துபவள். 168 00:09:44,501 --> 00:09:46,044 -ஐயோ, உண்மையாகவா? -ஆம். 169 00:09:46,128 --> 00:09:48,463 சண்டை போட்டிக்கு குணப்படுத்தும் வேஷத்தில் யார் வருவார்? 170 00:09:48,547 --> 00:09:49,548 எனக்குத் தெரியாது. 171 00:09:49,631 --> 00:09:51,967 பொறு. எனக்கு ஒன்று தோன்றுகிறது. 172 00:09:52,676 --> 00:09:54,803 ஒரு வெற்றியாளரைவிட சிறந்தது எது தெரியுமா? 173 00:09:55,470 --> 00:09:56,763 இரண்டு வெற்றியாளர்கள். 174 00:09:59,474 --> 00:10:04,396 கவனியுங்கள், மக்களே. உங்களது ராணி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். 175 00:10:04,479 --> 00:10:07,482 தீவிர பரிசீலனைக்குப் பிறகு, நான் முடிவு செய்துள்ளேன்... 176 00:10:07,566 --> 00:10:10,027 -நாங்கள். -நாங்கள் நிகழ்ச்சியின் முறையை 177 00:10:10,110 --> 00:10:12,779 மாற்ற முடிவு செய்துள்ளோம். 178 00:10:12,863 --> 00:10:14,740 -எனவே, நான் உத்தரவிடுகிறேன்... -நாங்கள் உத்தரவிடுகிறோம். 179 00:10:14,823 --> 00:10:18,660 நாங்கள். அட, அப்படி சொல்வது சுலபம்தான். "நான்" என்று சொல்வது நன்றாக இருக்கிறது. 180 00:10:18,744 --> 00:10:20,954 -மனித இயல்பு. -மன்னிக்கவும், என்ன நடக்கிறது? 181 00:10:21,038 --> 00:10:22,414 வாயை மூடு! நீ வாயை மூடு! வாயை மூடு! 182 00:10:22,497 --> 00:10:24,166 -என்னால் முடியாது... -எனவே, 183 00:10:24,249 --> 00:10:29,796 இரண்டு உறுப்பினர் கொண்ட அணிகளாக போட்டியிட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடுகிறோம். 184 00:10:29,880 --> 00:10:31,215 இருங்கள். நீங்கள் விதிகளை மாற்றுகிறீர்களா? 185 00:10:31,298 --> 00:10:33,634 ஆம், வந்து, எங்களை நம்புங்கள். இது மிகவும் வேடிக்கையாக இருக்கும். 186 00:10:33,717 --> 00:10:36,845 எனவே, உங்களுடைய கூட்டாளியின் பெயரை இந்த பட்டியலில் பார்த்துக் கொள்ளுங்கள். 187 00:10:36,929 --> 00:10:39,890 நீங்கள் விதிமுறைகளை போட்டியின் மத்தியில் மாற்றக்கூடாது. அது அநியாயம். 188 00:10:39,973 --> 00:10:41,934 -அந்த இன்னொரு சோதனையாளர்தான் உன் கூட்டாளி. -இது ஜோடிகள், எல்லோரும். 189 00:10:42,017 --> 00:10:44,770 -நாங்கள் ஜோடியாக கலந்துகொள்கிறோம். -இரு. முடியாது. என்ன? 190 00:10:44,853 --> 00:10:46,813 நீ போட்டியில் சண்டையிடப் போகிறாய். வா. 191 00:10:46,897 --> 00:10:49,358 நீ என்ன சொல்கிறாய், அபாய லிலியானா? சில முட்டாள்களை வெல்ல தயாரா? 192 00:10:49,441 --> 00:10:52,945 என்னால் முடியாது. நான் குணப்படுத்துபவள். அவர்கள் சண்டையிட மாட்டார்கள். 193 00:10:53,028 --> 00:10:56,657 சரி, அவர்கள் முட்டாள்களை குணமாக்குபவர்கள். அது போரில் பயனுள்ளதாக இருக்கும். 194 00:10:56,740 --> 00:10:59,076 -முட்டாளை குணமாக்குபவரா? -புராண மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர். 195 00:11:01,495 --> 00:11:03,789 -நாம் சென்று சிலரை குணப்படுத்துவோம். -ஆம்! 196 00:11:07,000 --> 00:11:08,126 இல்லை! 197 00:11:08,794 --> 00:11:11,338 வேண்டாம்! தயவுசெய்து இதை செய்யாதீர்கள். எனக்கு அநியாயம் செய்யாதீர்கள். 198 00:11:11,421 --> 00:11:13,382 என்னால் இதை நிச்சயம் வெல்ல முடியும், அது உங்களுக்கும் தெரியும். 199 00:11:13,465 --> 00:11:17,219 கேள் ஜோ, அவர் இதற்கு முன் வெற்றி பெற்றுள்ளார், சரியா? 200 00:11:17,302 --> 00:11:18,762 அவருக்கு ஒரு வாய்ப்பு கொடு. 201 00:11:18,846 --> 00:11:22,057 -வருந்தாதே, நீயும் கொலை செய்யலாம். -நான் கொலை செய்யலாமா? 202 00:11:22,140 --> 00:11:24,852 கரடி ஜோ, நீ கொன்றவரின் எண்ணிக்கை மிகப்பெரியதாக இருக்கப்போகிறது, 203 00:11:24,935 --> 00:11:27,563 இதன் முடிவில் எண்ணற்றதாக இருக்கப்போகிறது, சரியா? கவலைப்படாதே. 204 00:11:28,188 --> 00:11:29,648 என் எதிரிகளின் இரத்தத்தில் நான் குளிக்கலாமா? 205 00:11:29,731 --> 00:11:31,692 அன்பே, நீ விரும்பினால் அதை குடிக்கவும் செய்யலாம். 206 00:11:31,775 --> 00:11:34,528 அதாவது, பல காரணங்களுக்காக நான் அப்படி செய்யமாட்டேன், 207 00:11:34,611 --> 00:11:36,780 ஆனால் அதை ஒரு லோஷன் போல போட்டுக் கொள். 208 00:11:36,864 --> 00:11:38,574 -சரி, நீ என்னை நம்புகிறாயா? -நம்புகிறேன். 209 00:11:38,657 --> 00:11:40,826 -அப்போது சரி. -சரி. 210 00:11:45,163 --> 00:11:46,415 அது எதைப் பற்றியது? 211 00:11:46,498 --> 00:11:49,626 வந்து, இந்த வெறி பிடித்தவளை நாம் ஜெயிக்க விடக்கூடாது, 212 00:11:49,710 --> 00:11:51,587 அதனால் நான் அவளுக்கு ஒரு ஊனமுற்றவரை ஜோடி சேர்த்தேன். 213 00:11:52,421 --> 00:11:54,631 நான் ஒரு மோசமானவன், நானே காதலன் 214 00:11:54,715 --> 00:11:56,884 நானே குழந்தை, நானே தாய் 215 00:11:56,967 --> 00:11:58,760 நானே பாவி 216 00:11:58,844 --> 00:12:01,471 நானே புனிதர், நான்... 217 00:12:02,264 --> 00:12:07,186 போச்சு. நான் சிறுநீர் கழிக்கும் வரை ஒரு இடத்தில் இரு 218 00:12:07,269 --> 00:12:10,439 எனவே இங்குதான் சோகமான கற்பனை சுருங்கிய யதார்த்தத்தை சந்திக்கிறது. 219 00:12:11,857 --> 00:12:13,442 உனக்கு ஒன்று தெரியுமா, பிராட்? 220 00:12:13,525 --> 00:12:17,696 ஓரமாக நின்று ஏளனம் செய்வது எளிது, ஆனால் 221 00:12:17,779 --> 00:12:20,490 -உண்மையில் எது கடினம் என்று தெரியுமா? -இதற்குப் பிறகு உன்னை மதிப்பதா? 222 00:12:20,574 --> 00:12:22,242 பாதிக்கப்படக்கூடியவராக இருப்பது. 223 00:12:22,326 --> 00:12:26,163 "இருக்கையில் இருந்து ஏளனம் செய்தல்" என பிரெனே பிரவுன் சொல்லும் வாழ்வதற்கு பதிலாக. 224 00:12:26,246 --> 00:12:27,497 அது யார் என்றே எனக்குத் தெரியாது. 225 00:12:28,123 --> 00:12:31,210 நிஜமாகவா? பிரெனே பிரவுன் என்பவரை உனக்குத் தெரியாதா? 226 00:12:32,169 --> 00:12:34,046 சரி, இது அனைத்தையும் விளக்குகிறது. 227 00:12:34,129 --> 00:12:37,466 உனக்கு சில இணைப்புகளை அனுப்புகிறேன், சகோ. அவர் உன் வாழ்க்கையை மாற்றுவார். 228 00:12:39,343 --> 00:12:41,094 எப்படியும்… 229 00:12:41,178 --> 00:12:43,222 எவர்லைட் ஒரு விடுமுறை கொண்டாட்டம் மட்டுமல்ல, நண்பா. 230 00:12:45,307 --> 00:12:49,019 விஷயங்கள் எவ்வளவு மோசமாக மாறினாலும், நாம் வெளிச்சத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என 231 00:12:49,102 --> 00:12:53,357 நம் அனைவருக்குள்ளும் இருக்கும் நம்பிக்கை ஆகும். 232 00:12:54,775 --> 00:12:56,610 வெளிச்சத்திற்குள் பிரவேசி, நண்பா. 233 00:12:57,319 --> 00:12:58,320 உன் ஆடையிலேயே சிறுநீர் கழித்துவிட்டாய் 234 00:12:58,403 --> 00:12:59,947 இது ஆடை அல்ல, பிராட். இது ஒரு சொக்காய்... 235 00:13:00,030 --> 00:13:01,281 கடவுளே, என் ஆடையிலேயே சிறுநீர் கழித்துவிட்டேன். 236 00:13:01,365 --> 00:13:04,159 ஹே, கன்னி பையா! நாம் போகலாம். நாம் சண்டையில் பலரை கொல்ல வேண்டும். 237 00:13:06,328 --> 00:13:07,329 சரி. வந்து, நான்... 238 00:13:07,412 --> 00:13:09,164 -இப்பொழுதே! -சரி. 239 00:13:09,248 --> 00:13:15,796 கொடூரமான தண்டனை அளிப்பவர் மற்றும் தூயவர் ஆல்பிரெக்ட் உடன் போட்டி தொடங்குகிறது. 240 00:13:15,879 --> 00:13:18,465 சரி, தண்டனை அளிப்பவரே. கடந்த ஆண்டு தூயவர் ஓலே ஆல்பிரெக்ட் இதை வென்றார், 241 00:13:18,549 --> 00:13:20,759 -அதனால் கவனமாக இரு மற்றும்... -தொடங்குங்கள்! 242 00:13:21,718 --> 00:13:22,761 போச்சு! 243 00:13:39,778 --> 00:13:41,822 ஹேய், ஹேய். 244 00:13:41,905 --> 00:13:44,116 ஹேய், சரி. நாம் வென்றோம், வென்றுவிட்டோம். 245 00:13:44,199 --> 00:13:45,534 -அட... -கடவுளே. 246 00:13:46,827 --> 00:13:49,788 தண்டனை அளிப்பவர் மற்றும் தூயவர் ஆல்பிரெக்ட் வென்றனர். 247 00:13:50,664 --> 00:13:53,667 இதுதானே நீங்கள் விரும்பியது? 248 00:13:53,750 --> 00:13:56,670 நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா? 249 00:13:56,753 --> 00:14:01,049 சரி, நமக்கு வில்லன்கள் கிடைத்துள்ளனர். அது நிச்சயமாக தெரிகிறது. 250 00:14:01,133 --> 00:14:04,803 இப்போது நம் கதாநாயகர்கள் காட்சியளிக்கும் வரை காத்திருக்கலாம். சரியா? 251 00:14:04,887 --> 00:14:06,763 ஆமாம், அவ்வளவுதான். சரி. 252 00:15:10,577 --> 00:15:12,079 நெருப்புபந்து! 253 00:15:15,082 --> 00:15:19,378 நான் நன்றாக இருக்கிறேன்! நான் நலம் தான். நான் நன்றாக இருக்கிறேன். 254 00:15:41,817 --> 00:15:43,527 சரி! 255 00:15:43,610 --> 00:15:45,654 நம்முடைய துணிச்சலான இரட்டையர், 256 00:15:45,737 --> 00:15:48,073 கைவிடப்பட்ட ஈவி மற்றும் அபாய லிலியானா… 257 00:15:48,156 --> 00:15:49,700 பூ! 258 00:15:49,783 --> 00:15:53,954 …தூயவர் ஆல்பிரெக்ட் மற்றும் 259 00:15:54,037 --> 00:15:56,623 இரத்தவெறி பிடித்த தண்டனை அளிப்பவரை எதிர்கொள்கின்றனர். 260 00:16:00,294 --> 00:16:01,712 -தயாரா, ஆல்பிரெக்ட்? -விளையாடுகிறாயா? 261 00:16:01,795 --> 00:16:04,423 நீ பேசிக்கொண்டிருப்பது ஆளும்... எனக்குத் தெரியும் நீ... 262 00:16:06,133 --> 00:16:08,010 நிறுத்து, நிறுத்து, நிறுத்து, நிறுத்து. 263 00:16:08,510 --> 00:16:10,304 என்ன நடக்கிறது? நாம் சண்டையை முடிக்க வேண்டும். 264 00:16:10,387 --> 00:16:12,556 நான் உதை வாங்கிக்கொண்டிருக்கிறேன். இது சரியில்லை. 265 00:16:12,639 --> 00:16:15,058 நீ மீண்டும் போராட வேண்டும், டேவிட். அவர்கள் உன் எதிராளிகள். 266 00:16:15,142 --> 00:16:19,229 நான் ஜோவைப் பற்றி சொல்கிறேன். அதாவது, அவள் மிகவும் முரட்டுத்தனமாக விளையாடுகிறாள். 267 00:16:19,313 --> 00:16:20,314 என்னவென்று தெரியுமா? 268 00:16:20,397 --> 00:16:21,440 அவ்வளவுதான். 269 00:16:22,524 --> 00:16:24,318 நான் அவளுடன் விளையாட மாட்டேன். நான் விலகுகிறேன். 270 00:16:24,818 --> 00:16:26,987 உன்னால் விலக முடியாது. எவர்லைட் தோல்வியில் முடிவடைய முடியாது. 271 00:16:27,070 --> 00:16:29,323 இல்லை, உங்கள் மகிழ்ச்சியில் ஏதாவது குறுக்கிட்டால், 272 00:16:29,406 --> 00:16:32,826 "இல்லை" என்று சொல்வது கூட நல்லது தான் என பிரெனே பிரவுன் கூறுகிறார். 273 00:16:32,910 --> 00:16:34,244 யார்? 274 00:16:34,328 --> 00:16:36,538 நிஜமாகவா? உனக்கும் பிரெனே பிரவுன்-ஐ தெரியாதா? 275 00:16:36,622 --> 00:16:37,915 -உனக்கு பிரெனே பிரவுன்-ஐ தெரியுமா? -தெரியாது. 276 00:16:37,998 --> 00:16:40,083 இதை நம்ப முடியலை... என்னவென்று தெரியுமா? 277 00:16:40,167 --> 00:16:41,835 எல்லாம் புரிகிறது. நான் இதைத்தான் சொல்வேன். 278 00:16:41,919 --> 00:16:46,465 இது அனைத்தையும் விளக்குகிறது. இங்குள்ள எல்லோருக்கும் இணைப்புகளை அனுப்புகிறேன். 279 00:16:46,548 --> 00:16:48,133 அவ்வளவுதான். 280 00:16:48,217 --> 00:16:51,303 ஆதிக்கம் செலுத்தும் வீரர் விலகுகிறார். முன்பு வேடிக்கையாக இருந்தது. 281 00:16:51,386 --> 00:16:53,680 -இது மோசமானது, பாப். -அவனுக்கு ஓய்வெடுக்க அவகாசம் கொடு. 282 00:16:53,764 --> 00:16:54,932 நாம் அவனை முடிக்கும்படி அறிவுறுத்துவோம். 283 00:16:55,015 --> 00:16:58,143 இல்லை, அப்போ அவன் காயத்தோடு சண்டையிடுவான், அதுவே அவனை எதிர்பாராத நபராக்கிவிடும். 284 00:16:58,227 --> 00:17:01,271 கெர்ரி ஸ்ட்ரக் போல மக்கள் அவனுக்காக அலை மோதுவார்கள். 285 00:17:04,023 --> 00:17:05,817 கெர்ரி ஸ்ட்ரக் யார் என்றே உனக்குத் தெரியாது. 286 00:17:05,901 --> 00:17:08,904 நான் சொல்ல விரும்பவில்லை. நீ பைத்தியமாகிவிட்டாய். இது என்ன படமா? 287 00:17:08,987 --> 00:17:12,782 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கெர்ரி ஸ்ட்ரக் ஒரு தேசிய... என்ன தெரியுமா?அதைவிடு 288 00:17:12,866 --> 00:17:14,284 அது முக்கியமல்ல. 289 00:17:14,367 --> 00:17:15,743 நாம் ஒரு புதிய வில்லனைக் கண்டுபிடிக்கணும். 290 00:17:17,954 --> 00:17:18,955 என்னிடம் ஒரு யோசனை இருக்கு. 291 00:17:19,455 --> 00:17:21,333 பிராட், நீ சண்டையிட வேண்டும். 292 00:17:21,415 --> 00:17:22,459 அதை நீ எப்படி செய்தாய்? 293 00:17:22,542 --> 00:17:24,044 நீங்கள் அனைவர் செய்வதையும் எளிதில் யூகிக்கலாம். 294 00:17:24,127 --> 00:17:26,255 நீ உள்ளே நுழைந்து, இந்த விஷயத்தை முடிக்க வேண்டும். 295 00:17:26,338 --> 00:17:27,756 இல்லை, அது முட்டாள்தனம், அதை வெறுக்கிறேன். 296 00:17:27,839 --> 00:17:30,509 நீ இந்த நாளை தேவையில்லாத கற்பனையான விஷயம் என நினைப்பது எங்களுக்குத் தெரியும் 297 00:17:30,592 --> 00:17:31,927 ஆனால் அது அவர்களுக்கு ஒரு பெரிய விஷயம். 298 00:17:32,010 --> 00:17:34,054 இது உண்மையில் மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது, 299 00:17:34,137 --> 00:17:37,057 நாங்கள் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த முதல் நாளை கொடுக்க விரும்பினோம். 300 00:17:37,140 --> 00:17:40,936 இந்த மக்கள் நிறைய போராடினார்கள், ஆனால் அவர்கள் முயற்சியை கைவிடவில்லை. 301 00:17:41,019 --> 00:17:44,189 அவர்கள் மீண்டும் பாயின் மீது ஏறி, தங்களால் முடிந்த அளவு பங்களித்துள்ளனர். 302 00:17:44,273 --> 00:17:47,234 இப்போது அவர்கள் தரையிறங்க வேண்டும், அப்படியே… 303 00:17:47,317 --> 00:17:49,069 -ரூடி. -அடச்சே! 304 00:17:49,152 --> 00:17:51,780 -இல்லையா? -கெர்ரி ஸ்ட்ரக்-ஐ இவளுக்கு தெரியவில்லை. 305 00:17:51,864 --> 00:17:53,824 -சரி, நான் செய்கிறேன். -ஆம்! 306 00:17:53,907 --> 00:17:55,158 -ஆம்! நன்றி. -நன்றி. 307 00:17:55,242 --> 00:17:57,244 ஒரு நிபந்தனையின் கீழ். 308 00:17:57,327 --> 00:18:02,499 நான் வென்றால், நீங்கள் எவர்லைட்டை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். 309 00:18:03,876 --> 00:18:05,085 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 310 00:18:05,169 --> 00:18:07,004 -நீ ஏன் இப்படி இருக்கிறாய்? -ஏன்? 311 00:18:07,087 --> 00:18:08,505 -உன் சிறு வயதில் அரவணைக்கப்படவில்லையா? -என்ன... 312 00:18:08,589 --> 00:18:12,259 முட்டாள்தனம், எனக்கு பிடிக்கலை, அது முடிய விரும்புகிறேன். அதுதான் நிபந்தனை. சம்மதமா? 313 00:18:14,219 --> 00:18:15,637 -சரி. -சரி. 314 00:18:19,099 --> 00:18:22,811 அடுத்து, ஒரு புதிய போட்டியாளர் சண்டைக்கு களமிறங்கியுள்ளார், 315 00:18:22,895 --> 00:18:27,399 அவரது வில்லத்தனமான தோற்றத்திற்கு ஏற்ப மோசமான மற்றும் கொடூரமான முரடன். 316 00:18:27,482 --> 00:18:28,483 அவரது பெயர்... 317 00:18:29,568 --> 00:18:30,569 பிராட். 318 00:18:30,652 --> 00:18:32,070 எப்படிப்பட்ட பிராட்? 319 00:18:32,154 --> 00:18:33,697 பணமாக்கும் பிராட். 320 00:18:34,364 --> 00:18:36,825 விடு, நண்பா. விரும்பத்தகாதவனாக இருக்காதே. 321 00:18:37,826 --> 00:18:39,119 தீவிரமாக எடுத்துக்கொள். 322 00:18:39,870 --> 00:18:41,747 நான் அதை தீவிரமாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். 323 00:18:41,830 --> 00:18:44,249 நான் வாள்வித்தை உதவித்தொகையில் தான் கல்லூரியில் படித்தேன். 324 00:18:48,879 --> 00:18:49,880 சரி. 325 00:18:49,963 --> 00:18:51,590 சண்டை தொடங்கட்டும். 326 00:19:01,517 --> 00:19:03,894 -செத்துப்போ, லெஸ்பியன்! -கடவுளே, ஜோ. 327 00:19:03,977 --> 00:19:06,688 ஆம், உன் வார்த்தைகள் வெறுக்கத்தக்கதாகவும் பாரபட்சமாகவும் இருக்கிறது. 328 00:19:08,023 --> 00:19:09,983 -"செத்துப்போ, சனியனே"? -அது தவறான கருத்து. 329 00:19:10,067 --> 00:19:10,901 வெறும் "செத்துப்போ"? 330 00:19:10,984 --> 00:19:12,361 -சரி என்று தோன்றுகிறது. -பரவாயில்லை. 331 00:19:12,444 --> 00:19:14,696 சரி. செத்துப்போ! 332 00:19:14,780 --> 00:19:15,906 லிலியானா! 333 00:19:20,494 --> 00:19:21,495 முரட்டுத்தனம்! 334 00:19:23,747 --> 00:19:24,915 தண்டனை அளிப்பவரே? 335 00:19:25,582 --> 00:19:26,917 நீ சாக வேண்டும், ஜோ. 336 00:19:29,044 --> 00:19:30,045 நான் சாக வேண்டுமா? 337 00:19:30,128 --> 00:19:31,839 -ஆம், நீ சாக வேண்டும். -நீ சாக வேண்டும், ஜோ. 338 00:19:32,923 --> 00:19:33,924 சரி. 339 00:19:38,303 --> 00:19:42,599 நான் உன்னை சபிக்கிறேன்! உங்கள் பிள்ளைகளின் சாம்பலில் மூச்சுத்திணறச் செய்து, 340 00:19:42,683 --> 00:19:46,812 மரணம் உங்களை ஒரு மகிழ்ச்சியற்ற கல்லறைக்கு அனுப்பும் வரை, 341 00:19:46,895 --> 00:19:51,191 துரதிர்ஷ்டம் உங்கள் வீடுகளை சூழ்ந்திருக்கட்டும்! 342 00:19:52,651 --> 00:19:54,528 -ரொம்ப அருமையாக இருந்தது. -நல்ல சாவு. 343 00:19:54,611 --> 00:19:55,737 அது அவளுடைய சொந்த யோசனையா? 344 00:19:56,822 --> 00:19:58,615 அனைவருக்கும் நன்றி, நன்றி. 345 00:19:59,324 --> 00:20:01,201 இது மிகவும் வேடிக்கையானது. 346 00:20:03,370 --> 00:20:04,997 -அது அருமையாக இருந்தது. -எனக்குத் தெரியும்! 347 00:20:05,080 --> 00:20:07,875 நாம் ஜெயிக்கப் போவதாக நினைக்கிறேன். கண்டிப்பாக நாம்... 348 00:20:07,958 --> 00:20:08,959 வேண்டாம்! 349 00:20:13,881 --> 00:20:17,050 பிராட். நீ என்னைக் கொன்றாயா? 350 00:20:17,134 --> 00:20:20,137 உங்கள் நிறுவனத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டேன். நல்லபடியாக தோன்றுகிறது. 351 00:20:20,220 --> 00:20:22,264 நீ மிகவும் மோசம். 352 00:20:24,725 --> 00:20:26,894 பரவாயில்லை. பரவாயில்லை. ஒன்றும் ஆகவில்லை. 353 00:20:26,977 --> 00:20:28,687 நீ எனக்காக பழிவாங்க வேண்டும், லிலியானா. 354 00:20:28,770 --> 00:20:30,314 நீ இல்லாமல் என்னால் இதை செய்ய முடியாது. 355 00:20:30,397 --> 00:20:31,648 ஆம், உன்னால் முடியும். 356 00:20:36,111 --> 00:20:37,112 உன்னால் இது முடியும். 357 00:20:46,997 --> 00:20:49,708 இங்குதான் நம் கதாநாயகர் உருவாகிறார். 358 00:20:52,878 --> 00:20:53,879 சரி, பிராட். 359 00:20:57,049 --> 00:20:58,300 தொடங்கலாம். 360 00:20:58,800 --> 00:21:00,427 -இப்போது வா! -ஆம்! 361 00:21:11,146 --> 00:21:14,900 வேண்டாம். வா. 362 00:21:17,778 --> 00:21:19,488 -முடியும், டேனா. -அது நடக்கிறது. 363 00:21:19,571 --> 00:21:21,406 -முயற்சி, டேனா. -பிரியாவிடை. 364 00:21:24,284 --> 00:21:25,702 ஆம், ஆம்! 365 00:21:27,746 --> 00:21:28,956 நீ சாதித்துவிட்டாய்! 366 00:21:29,039 --> 00:21:31,500 -சரி. போய் வாளை எடு. -ஆம், போய் எடு! எடு! 367 00:21:38,590 --> 00:21:39,883 கல்லூரியில் வில்வித்தை கற்றிருக்கிறேன். 368 00:21:42,344 --> 00:21:45,472 அபாய லிலியானா இறந்துவிட்டார். 369 00:21:47,266 --> 00:21:48,475 வெற்றியாளர்... 370 00:21:49,726 --> 00:21:51,728 பணமாக்கும் பிராட். 371 00:21:51,812 --> 00:21:53,397 பிராட் வென்றுவிட்டானா? 372 00:21:55,858 --> 00:21:57,276 சில நேரங்களில் தீமை வெற்றி பெறும். 373 00:21:57,359 --> 00:22:00,404 சரி, வந்து, இனிமேல், எவர்லைட் இருக்காது என்று நினைக்கிறேன். 374 00:22:00,487 --> 00:22:03,407 -ராஜாவும் ராணியும் அதற்கு ஒப்புக்கொண்டனர். -பொறு. என்ன? 375 00:22:03,490 --> 00:22:05,784 நிலத்தை என்றென்றும் தீமைதான் ஆட்சி செய்யும் அல்லது 376 00:22:05,868 --> 00:22:07,870 நீங்கள் வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். 377 00:22:07,953 --> 00:22:09,246 அவ்வளவுதான்! 378 00:22:11,540 --> 00:22:13,083 அவன் பொய் சொல்கிறான், இல்லையா? 379 00:22:15,794 --> 00:22:16,962 இல்லை. 380 00:22:25,804 --> 00:22:28,307 -அடச்சே. -பிராட் வெற்றி பெற்றதை நம்ப முடியவில்லை. 381 00:22:28,390 --> 00:22:30,893 என்னால் முடியும், ஏனென்றால் இந்த முழு ஆண்டே ஒரு பேரழிவுதான். 382 00:22:30,976 --> 00:22:32,477 மோசத்திலும் மோசமான ஆண்டு! 383 00:22:32,561 --> 00:22:34,771 ஒரு நல்ல விஷயம். ஒரு நல்ல விஷயம் கூட நடக்கவில்லை. 384 00:22:34,855 --> 00:22:36,106 ஒரு நல்ல விஷயம் கூட! 385 00:22:36,190 --> 00:22:38,650 இது இந்த ஆண்டு சரிபட்டு வராததும், நீ பங்கெடுத்த முதல் ஆண்டாக 386 00:22:38,734 --> 00:22:41,445 -இருப்பதும் தற்செயலானதல்ல. -ஆக இப்போது இது என்னுடைய தவறா? 387 00:22:41,528 --> 00:22:43,864 தெரியாது. ஒருவேளை இந்த நாட்டிற்கு பெண் ராஜா தேவையில்லை போல. 388 00:22:43,947 --> 00:22:46,200 -நீ இப்படித்தான். -எனக்குத் தெரியவில்லை. 389 00:22:46,283 --> 00:22:49,786 சரி, ஒருவேளை ராணியின் சாம்ராஜ்ஜியத்தில் இது இருந்திருக்க... 390 00:22:49,870 --> 00:22:51,622 பொறு. பொறு. 391 00:22:52,247 --> 00:22:56,710 பிராட் எல்லோரையும் வெல்லவில்லை. நீயும் நானும் சண்டையைத் தொடரலாம். 392 00:22:56,793 --> 00:22:58,337 இல்லை, பாப், நான் ஏற்கெனவே சொன்னேன்... 393 00:22:58,420 --> 00:23:01,173 ஆம், எனக்குத் தெரியும். யாரும் முதலாளி வெல்வதை பார்க்க விரும்ப மாட்டார்கள். 394 00:23:01,256 --> 00:23:04,510 இது நல்ல கதை அல்ல என்றாலும் நாம் உருவாக்க முடிந்த ஒரே கதை இதுதான். 395 00:23:04,593 --> 00:23:05,594 இதில் எந்த அர்த்தமும் இல்லை. 396 00:23:05,677 --> 00:23:08,013 கதையில், ராஜாவால் மரத்திலிருந்து வாளை உருவ முடியவில்லை. 397 00:23:08,096 --> 00:23:09,848 என்ன? வாள் ஒரு பெரிய விஷயமல்ல. 398 00:23:11,850 --> 00:23:15,103 பொறு. உனக்கு கதை புரியவில்லையா என்ன? 399 00:23:15,187 --> 00:23:17,481 கண்டிப்பாக எனக்கு அந்த கதை புரிந்தது. நான்தானே அதை எழுதினேன். 400 00:23:17,564 --> 00:23:20,734 சிறியவன் ஒவ்வொருவரையும் வெற்றி கொள்கிறான் ஏனெனில் அவன் மிகவும் மனஉறுதி உடையவன். 401 00:23:20,817 --> 00:23:23,612 பிறகு அவன் மரத்திலிருந்து வாளை உருவி, இருளைக் குத்துகிறான், 402 00:23:23,695 --> 00:23:26,198 பிறகு கோடிக்கணக்கான துண்டுகளாக அதை அழிக்கிறான். 403 00:23:26,281 --> 00:23:30,244 இல்லை. இது நம்பிக்கைக்கான கற்பனை கதை. 404 00:23:31,703 --> 00:23:35,332 இருள் என்பது விரக்தி, விரக்தியைத் தோற்கடிப்பதற்கான 405 00:23:35,415 --> 00:23:37,584 ஒரே வழி வெளிச்சத்தைக் கொண்டு வருவதுதான். 406 00:23:40,003 --> 00:23:42,381 ஒளிதான் நம்பிக்கை. 407 00:23:42,923 --> 00:23:45,801 சரி, சரி, பரவாயில்லை. அப்படியென்றால் வாள் என்னவாக இருக்கும்? 408 00:23:45,884 --> 00:23:47,344 வாள் சம்பந்தமில்லாதது. 409 00:23:47,427 --> 00:23:49,096 உன்னைப் பற்றி தெரிந்திருந்தாலும், அது தேவையற்றது தான். 410 00:23:49,179 --> 00:23:50,472 ஆம். 411 00:23:50,556 --> 00:23:53,517 விஷயம் என்னவென்றால் இருளை எளிதாக வெல்ல முடியாது. 412 00:23:53,600 --> 00:23:54,810 -என்னால் முடியும். -வாயை மூடு! 413 00:23:54,893 --> 00:23:56,645 ஒரு விருந்தை ஏற்பாடு செய்தோ 414 00:23:56,728 --> 00:23:59,731 அல்லது போட்டியில் மோசடி செய்தோ இருளை தோற்கடிக்க முடியாது. 415 00:24:00,315 --> 00:24:04,319 ஒளியை கொண்டு வருவதற்கான ஒரே வழி உன்னால் முடியும் என்று நீ நம்புவதுதான். 416 00:24:05,404 --> 00:24:06,405 இது இன்னும் முடியவில்லை. 417 00:24:07,239 --> 00:24:09,575 எவர்லைட் தொடர்ந்து இயங்கும். 418 00:24:09,658 --> 00:24:12,995 உன்னிடம் நம்பிக்கை வேண்டும். 419 00:24:25,215 --> 00:24:28,010 சரி. இதைச் செய்வோம். 420 00:26:12,489 --> 00:26:15,367 தோல்வியை ஒத்துக்கொள், பிராட். உன்னைக் கொல்ல எனக்கு விருப்பமில்லை. 421 00:26:18,203 --> 00:26:20,539 முடியாது, முடியாது, முடியாது, முடியாது, முடியாது. 422 00:26:48,108 --> 00:26:49,902 நான் இனி பிராட் இல்லை. 423 00:26:52,154 --> 00:26:54,907 உன்னால் என்னைக் கொல்லவும் முடியாது. 424 00:26:55,365 --> 00:26:56,366 ஐயோ. 425 00:26:57,826 --> 00:27:00,162 ஏனெனில் நான் போர்வீரன் கிடையாது. 426 00:27:02,331 --> 00:27:04,041 நான் மனிதனும் கிடையாது. 427 00:27:07,419 --> 00:27:08,420 ஐயோ! 428 00:27:10,047 --> 00:27:12,090 எங்கும் ஓடவும் முடியாது. 429 00:27:13,300 --> 00:27:15,469 ஒளியவும் முடியாது. 430 00:27:15,552 --> 00:27:16,929 ஏனெனில் நான்... 431 00:27:18,263 --> 00:27:22,976 நானே... இருள். 432 00:27:57,928 --> 00:27:59,638 போராட வேண்டியதில்லை. 433 00:28:01,557 --> 00:28:03,016 தோல்வியை ஒத்துக்கொள். 434 00:28:04,685 --> 00:28:06,311 தோல்வியை ஒத்துக்கொள். 435 00:28:08,021 --> 00:28:09,356 தோல்வியை ஒத்துக்கொள். 436 00:28:10,858 --> 00:28:13,819 இருளிடம் தோல்வியை ஒத்துக்கொள்! 437 00:28:23,871 --> 00:28:25,372 நெருப்புபந்து! 438 00:28:27,833 --> 00:28:28,959 போ! 439 00:28:31,420 --> 00:28:32,629 வேண்டாம்! 440 00:29:17,674 --> 00:29:18,675 நீ சாதித்துவிட்டாய். 441 00:29:26,308 --> 00:29:27,434 நாம் சாதித்துவிட்டோம். 442 00:29:58,549 --> 00:29:59,758 என்னவோ, நண்பர்களே. 443 00:29:59,842 --> 00:30:02,177 ஒரு வழியாக, இந்த இரவு முடிந்துவிட்டது. 444 00:30:02,261 --> 00:30:04,972 அதனால் ஒரு புதிய நாள் துவங்குகிறது! 445 00:30:05,055 --> 00:30:06,181 ஆமாம்! 446 00:30:06,265 --> 00:30:08,934 ஆமாம்! 447 00:30:09,768 --> 00:30:12,771 இருள் அகற்றப்பட்டுவிட்டது. 448 00:30:13,522 --> 00:30:16,191 ராஜாவும் ராணியும் மகிழ்ச்சியடைந்தார்கள். 449 00:30:18,026 --> 00:30:22,447 இருள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், 450 00:30:22,531 --> 00:30:25,784 இந்த நாளில், இந்த சிறப்பு நாளில்… 451 00:30:27,494 --> 00:30:29,413 ஒளி இருக்கிறது. 452 00:31:39,525 --> 00:31:41,527 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்