1 00:00:07,925 --> 00:00:12,137 அதுதான் எலீஸியம். 2 00:00:13,597 --> 00:00:14,598 நீ என்ன நினைக்கிறாய்? 3 00:00:15,098 --> 00:00:16,139 ரொம்ப அற்புதமாக இருக்கு. 4 00:00:16,140 --> 00:00:17,975 - மனதுக்கு இதமாக இருக்கு. - கச்சிதமாக இருக்கு. 5 00:00:17,976 --> 00:00:19,727 சரியா? உனக்கு பிடிக்கும் என்று நினைத்தேன். 6 00:00:19,728 --> 00:00:22,439 இந்த விரிவாக்கத்தை ஒரு நேர்மறையான சமூக மாற்றத்திற்கு நான் பயன்படுத்தலாம். 7 00:00:23,023 --> 00:00:24,023 பொதுவெளியில். 8 00:00:24,024 --> 00:00:26,108 என்னைப் பற்றிய பிம்பத்தை மாற்றலாம். உலகுக்கு நல்லது செய்யலாம். 9 00:00:26,109 --> 00:00:27,985 உனக்கு நல்லது செய்துகொள்வது போலத் தோன்றுகிறது. 10 00:00:27,986 --> 00:00:31,781 இதை வைத்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் எல்லையற்றவை. 11 00:00:31,782 --> 00:00:32,907 யாராலும் நம்மைத் தடுக்க முடியாது. 12 00:00:32,908 --> 00:00:36,285 டேவிட், மேம்படுத்தப்பட்ட ஐஸ்க்ரீம் வண்டியில், மணிக்கு 200 மைல்கள் வேகத்தில் செல்லும் 13 00:00:36,286 --> 00:00:38,579 கத்தோலிக்க பாதிரியார்கள் மாதிரி நாம ஆகலாம். 14 00:00:38,580 --> 00:00:40,623 நான் அப்படி சொல்ல மாட்டேன். உண்மையில், அப்படிச் சொல்லாதே. 15 00:00:40,624 --> 00:00:43,042 - நான் ஒப்புக்கிறேன். - நான் இன்னும் எதையும் ஆஃபர் பண்ணலையே. 16 00:00:43,043 --> 00:00:45,378 என்னுடைய தலைமுறையின் மிகச் சிறந்த கோடர் நான், 17 00:00:45,379 --> 00:00:46,754 ஆனால் பாபியோடு வேலை செய்யும்போது 18 00:00:46,755 --> 00:00:49,550 என்னால் எல்லா தலைமுறையிலும் மிகச் சிறந்த கோடராக ஆக முடியும். 19 00:00:50,175 --> 00:00:51,008 அது பணிவாக இருக்கு. 20 00:00:51,009 --> 00:00:53,761 ஆனால் அது பணிவாகத் தோன்றவில்லை. நீ சொன்னது உனக்கே கேட்டிருக்குமே? 21 00:00:53,762 --> 00:00:54,887 பாபி திரும்பி வருகிறாள் தானே? 22 00:00:54,888 --> 00:00:55,972 ஆமாம், வருகிறாள். 23 00:00:55,973 --> 00:00:57,473 இங்கு வரும்படி, அவளை சம்மதிக்க வைத்துவிட்டேன். 24 00:00:57,474 --> 00:00:59,058 என் அருமையான தலைமை குணத்துக்கு அது ஒரு எடுத்துக்காட்டு. 25 00:00:59,059 --> 00:01:00,768 தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் அப்பாவோடு நேரம் கழிப்பதைவிட 26 00:01:00,769 --> 00:01:03,062 வேலை செய்வது நல்லது என்று ஒரு கர்ப்பிணியை நீ நம்ப வைத்திருக்கிறாய். 27 00:01:03,063 --> 00:01:03,980 இல்லை. அவள்தான் வர விரும்பினாள். 28 00:01:03,981 --> 00:01:05,314 அப்போ, நீ ஒன்னும் செய்யவில்லை. 29 00:01:05,315 --> 00:01:06,482 அது எப்படி சிறந்ததாக இருக்கும்? 30 00:01:06,483 --> 00:01:08,943 பாரு, எல்லாவற்றையும் பற்றி உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை, சரியா? 31 00:01:08,944 --> 00:01:12,113 மான்ட்ரியலில் இருந்து இன்றைக்கு ஜாக்யூஸும் ஜீன்-லாக்கும் வருகிறார்கள், 32 00:01:12,114 --> 00:01:13,406 அவர்களைக் கவர நீ எனக்கு உதவ வேண்டும். 33 00:01:13,407 --> 00:01:14,782 - என்னால் அது முடியும். - சிறப்பு. 34 00:01:14,783 --> 00:01:16,075 படைப்பாற்றல் பற்றி பேசி, கேமர்களுக்கு ஏன் 35 00:01:16,076 --> 00:01:17,535 இது பிடிக்குமென்று நீ அவர்களிடம் சொல்லணும். 36 00:01:17,536 --> 00:01:18,536 எனக்கு இது பெரிய வாய்ப்பு. 37 00:01:18,537 --> 00:01:19,453 ம்-ம். 38 00:01:19,454 --> 00:01:21,039 ரேச்சல், நீ பேச மாட்டாய் என்று நான் நம்பலாமா? 39 00:01:23,876 --> 00:01:26,752 ஆமாம், அப்படித்தான். சரி. சிறப்பு. எல்லோருக்கும் புரிந்துக்கொண்டதில் எனக்கு சந்தோஷம். 40 00:01:26,753 --> 00:01:27,963 நான் வேலை மாறப் போகிறேன். 41 00:01:28,463 --> 00:01:31,507 ஜாக்யூஸ் மற்றும் ஜீன்-லாக்கின் உதவியாளர் ஆகுவதுதான், என் வாழ்க்கையின் முக்கிய இலக்கு. 42 00:01:31,508 --> 00:01:34,511 அது என்னுடைய பெரிய, மற்றும் மறைந்திருந்த ஒரு ஆசை. 43 00:01:35,012 --> 00:01:36,554 இரவு மற்றும் வார கடைசிகளில் இதைத்தான் நினைத்தேன். 44 00:01:36,555 --> 00:01:37,972 பல மாதங்களாக இதற்காக திட்டமிட்டேன், 45 00:01:37,973 --> 00:01:40,350 இன்று, அதற்கான பலனைப் பெறுவேன். 46 00:01:42,019 --> 00:01:44,937 எனக்கு உதவும் என்ற வகையில், உனக்கும் நான் உதவி செய்கிறேன். 47 00:01:44,938 --> 00:01:48,233 அதன் பிறகு, நீ வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்கு அக்கறையில்லை, டேவிட். 48 00:01:49,818 --> 00:01:50,693 நான் ஒப்புக்கொள்கிறேன். 49 00:01:50,694 --> 00:01:52,069 ஏ-டீம் திரும்பவும் களத்தில் இறங்கிவிட்டது! 50 00:01:52,070 --> 00:01:54,281 - மன்னிக்கவும், ஏ-டீம் எது? - நான் பேசாதே என்றேன். 51 00:02:23,852 --> 00:02:25,311 மிகவும் தனித்துவமான தட்டல். 52 00:02:25,312 --> 00:02:27,397 மிகவும் தனித்துவமான காட்சி. 53 00:02:27,898 --> 00:02:29,899 - உன் முடியில் டேப் இருக்கா? - என்ன விஷயம்? 54 00:02:29,900 --> 00:02:31,359 - அதை வெளியே எடுக்கட்டுமா? - வேண்டாம். 55 00:02:31,360 --> 00:02:33,069 - சரி. - நீ ராஜினாமா செய்ததாக நினைத்தேன். 56 00:02:33,070 --> 00:02:35,197 ஜாக் நிக்கல்ஸனோடு நீ கால்ஃப் விளையாட வேண்டாமா? 57 00:02:36,198 --> 00:02:37,199 ஜாக் நிக்லாஸ். 58 00:02:37,950 --> 00:02:39,075 ஜாக் நிக்லாஸ் ஒரு புகழ்பெற்ற கால்ஃபர். 59 00:02:39,076 --> 00:02:40,493 ஜாக் நிக்கல்ஸன் புகழ்பெற்ற நடிகர். 60 00:02:40,494 --> 00:02:42,161 இருவரோடும் விளையாட எனக்கு ஆசைதான். 61 00:02:42,162 --> 00:02:43,621 நீ ஏன் இங்கே வந்திருக்கிறாய்? 62 00:02:43,622 --> 00:02:46,416 இல்லை. நீ ஏன் இங்கே இருக்கிறாய் என்பதுதான் கேள்வி? 63 00:02:46,959 --> 00:02:48,709 நீ நெதர்லாந்துக்குப் போக வேண்டாமா? 64 00:02:48,710 --> 00:02:50,878 எலீஸியத்திற்காக நம்மில் ஒருவர் இங்கே இருக்க வேண்டும். 65 00:02:50,879 --> 00:02:51,796 தேவை இல்லை. 66 00:02:51,797 --> 00:02:53,339 நாம் இருவரும் போகலாம், 67 00:02:53,340 --> 00:02:56,259 உண்மையில் அதுதான் எல்லோருக்கும் நல்லது. 68 00:02:56,260 --> 00:02:57,343 மித்திக் குவெஸ்ட்டுக்கு நல்லதில்லை. 69 00:02:57,344 --> 00:03:00,304 அவர்கள் நன்றாக இருப்பார்கள். உண்மையில், நாம் இல்லாமல்தான் நன்றாக இருப்பார்கள். 70 00:03:00,305 --> 00:03:02,390 விரிவாக்கம் என்னவாகும்? 71 00:03:02,391 --> 00:03:04,684 நாம் மிகவும் கடினமாக உழைத்த அந்த விரிவாக்கம். 72 00:03:04,685 --> 00:03:07,937 நீ எம்கியூவில் வருத்தத்துடன் இருந்துகொண்டு, 73 00:03:07,938 --> 00:03:10,022 கடினமாக உழைத்து, பிறகு அதற்காக என்னை வெறுக்கக் கூடாது. 74 00:03:10,023 --> 00:03:13,234 என் இடத்தில் அமர்ந்துகொண்டு, இடது பக்கம் திரும்பி பார்த்தால் 75 00:03:13,235 --> 00:03:17,739 நீ இல்லாமல் இருப்பது கொடுமை என்பதால், என்னாலும் அங்கு தொடர முடியாது. 76 00:03:18,574 --> 00:03:21,618 இது உண்மை என்றால், நீயும் இதைத்தானே சொல்வாய்? 77 00:03:26,415 --> 00:03:29,501 உன்னால் ஏன் மாற முடியவில்லை? 78 00:03:30,335 --> 00:03:32,253 கொஞ்சமாவது. 79 00:03:32,254 --> 00:03:34,005 எல்லோரும் அப்படி செய்கிறார்கள். 80 00:03:34,006 --> 00:03:36,382 எல்லா சாதாரண நபராலும் அதைச் செய்ய முடியும். 81 00:03:36,383 --> 00:03:37,508 எனக்குத் தெரியவில்லை! 82 00:03:37,509 --> 00:03:41,512 உங்களைப் போல நான் நிறைய நேரம் தெரபியில் செலவழிப்பதில்லை. 83 00:03:41,513 --> 00:03:43,307 மில்லென்னியல்கள்! நீங்கள் அதை பாழ் செய்து... 84 00:03:44,641 --> 00:03:48,060 பாரு, நான் சரியானதை செய்யப் பார்க்கிறேன், 85 00:03:48,061 --> 00:03:51,272 ஆனால் அது அதற்கு நேர்மாறாக அமைகிறது. 86 00:03:51,273 --> 00:03:54,442 அது ஏன் என்னைத் தவிர எல்லோருக்கும் புரிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. 87 00:03:54,443 --> 00:03:55,611 அடடா. 88 00:03:56,570 --> 00:03:59,907 அயன் கிரிமுக்கு புரியாத ஒரு விஷயமும் இருக்கிறது. 89 00:04:01,617 --> 00:04:02,534 சரி. 90 00:04:03,035 --> 00:04:05,412 சரி. அது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. 91 00:04:06,330 --> 00:04:07,163 - அப்படியா? - ஆமாம். 92 00:04:07,164 --> 00:04:09,373 நான் ஏற்கனவே வைத்திருந்த மையக்கருத்தை எடுத்து, பதட்டத்தை குறைக்க 93 00:04:09,374 --> 00:04:13,127 அதை எனக்கு எதிராக ஒரு தருணத்தில் நீ பயன்படுத்தினாய். 94 00:04:13,128 --> 00:04:15,379 அதை நான் உனக்கு விளக்க வேண்டி இருந்தது என்பது நகைச்சுவையைக் குறைத்தது, ஆனால்... 95 00:04:15,380 --> 00:04:17,215 - நான் வேடிக்கையானவள். - இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. 96 00:04:17,216 --> 00:04:21,302 ஒரு விஷயத்தை வேடிக்கையாக செய்தாய் என்றேன், அதனால் நீ வேடிக்கையானவள் இல்லை. 97 00:04:21,303 --> 00:04:22,220 ஆனால் இது முக்கியமானது. 98 00:04:22,221 --> 00:04:25,014 நீ வீடியோ கேம் பற்றி பேசினாய், நமக்குள் வாக்குவாதம் நடந்தது, 99 00:04:25,015 --> 00:04:28,226 பிறகு கடைசியில், ஏதோ வேடிக்கையாக சொன்னாய். 100 00:04:28,227 --> 00:04:29,310 இது விஷயத்தை முடிக்கிறது. 101 00:04:29,311 --> 00:04:32,397 இனி உனக்கு இங்கே எதுவுமில்லை என்று அர்த்தம். 102 00:04:35,275 --> 00:04:36,275 அப்போ, எலீஸியத்தின் கதி? 103 00:04:36,276 --> 00:04:37,485 - அதை சாக விடப் போகிறோமா? - பாபி. 104 00:04:37,486 --> 00:04:39,320 நாம் உருவாக்கியதிலேயே அதுதான் சிறந்தது என்றாயே. 105 00:04:39,321 --> 00:04:41,657 - பாபி. பாபி! - அதை நாம் அப்படியே விடமுடியாது... 106 00:04:42,991 --> 00:04:45,118 அது வெறும் வீடியோ கேம்தான். 107 00:04:46,954 --> 00:04:48,412 அது வெறும் வீடியோ கேம்தான். 108 00:04:48,413 --> 00:04:50,374 நாம் உன் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறோம். 109 00:04:54,711 --> 00:04:57,047 நீ இனி இயந்திரமாக இருக்கத் தேவையில்லை. 110 00:05:03,804 --> 00:05:06,389 - அடச்சே. சரி. - சரி. 111 00:05:06,390 --> 00:05:08,182 நீ இதற்கு முன் ஏன் இப்படி நம்பிக்கை கொடுத்து பேசவில்லை? 112 00:05:08,183 --> 00:05:10,142 இப்போது நான் எல்லா பொருட்களையும் திரும்ப பேக் செய்யணும். 113 00:05:10,143 --> 00:05:11,853 நீ எதையும் திரும்பப் பேக் செய்ய வேண்டாம். டேவிட் இதை பார்த்துக்கொள்வான். 114 00:05:11,854 --> 00:05:13,312 தேவையானதை மட்டும் எடுத்துக்கொள், நாம் போகலாம். 115 00:05:13,313 --> 00:05:14,898 - தேவையானது. சரி. சரி. - ஆமாம். 116 00:05:16,483 --> 00:05:18,192 - ஐயோ! - அடச்சே! 117 00:05:18,193 --> 00:05:21,404 சரி, ஒரு டூத்ப்ரஷ், கொஞ்சம் மௌத்வாஷ் எடுத்துப்போம், 118 00:05:21,405 --> 00:05:22,614 அதிலிருந்து தொடங்குவோம். 119 00:05:23,282 --> 00:05:24,533 கடவுளே. 120 00:05:27,369 --> 00:05:29,871 சரி, ஜாக்யூஸும் ஜீன்-லாக்கும் உள்ளே வந்த பின் செக்யூரிட்டி அழைப்பான். 121 00:05:29,872 --> 00:05:30,789 என் ஏ- டீம் தயாரா? 122 00:05:32,291 --> 00:05:33,292 இதோ. 123 00:05:33,917 --> 00:05:34,918 ஹலோ. 124 00:05:35,502 --> 00:05:36,545 அவர்கள் வந்துவிட்டார்கள். ஆமாம். 125 00:05:37,254 --> 00:05:38,297 மன்னிக்கவும், யாரு? 126 00:05:40,507 --> 00:05:41,925 சரி. நன்றி. 127 00:05:42,968 --> 00:05:44,094 ஜாக்யூஸும், மற்றும் ஜீன்-லாக்கும் வந்துவிட்டார்களா? 128 00:05:44,678 --> 00:05:46,430 இல்லை. ஜான்-ஜார்ஜ் என்ற யாரோ ஒருவர் வந்திருக்கிறார். 129 00:05:48,724 --> 00:05:50,516 என்ன? யார் அவன்? அவர்கள் பாஸா? 130 00:05:50,517 --> 00:05:53,769 இல்லை. இன்னும் சக்தி வாய்ந்தவன். அவன் அவர்கள் உதவியாளர். 131 00:05:53,770 --> 00:05:54,687 இரு, என்ன? 132 00:05:54,688 --> 00:05:56,856 சரி, அவர்கள் இங்கே வரவில்லையா? 133 00:05:56,857 --> 00:05:58,399 உண்மையில் ஆச்சரியமாக இல்லை. 134 00:05:58,400 --> 00:06:00,359 அந்த கள்ள உறவுக்குப் பிறகு ஜாக்யூஸும், ஜீன்-லாக்கும் பேசுவதே இல்லை. 135 00:06:00,360 --> 00:06:01,527 அவர்களுக்குள் கள்ள உறவா? 136 00:06:01,528 --> 00:06:03,989 இல்லை. ஜீன்-லாக்கின் மனைவியோடு ஜாக்யூஸ் உறவுகொண்டார். 137 00:06:04,698 --> 00:06:06,074 அல்லது மாற்றி. 138 00:06:06,909 --> 00:06:08,868 எனக்கு சரியாகத் தெரியவில்லை. அந்த சகோதர்கள் விஷயம் குழப்பமானது. 139 00:06:08,869 --> 00:06:09,827 அவர்கள் சகோதரர்களா? 140 00:06:09,828 --> 00:06:10,828 மாற்றான் தாய் சகோதரர்கள். 141 00:06:10,829 --> 00:06:11,913 ஜான்-ஜார்ஜ் அவர்களின் தூதுவன். 142 00:06:11,914 --> 00:06:13,581 அவர்கள் சொல்வதை எல்லாம் அவன் செய்வான். 143 00:06:13,582 --> 00:06:14,832 அவர்கள் அவனை அப்படியே நம்புவார்கள். 144 00:06:14,833 --> 00:06:16,751 விரிவாக்கத்திற்கு அவனை எப்படி நாம் சம்மதிக்க வைக்கப் போகிறோம்? 145 00:06:16,752 --> 00:06:18,086 நான் இதை செய்கிறேன். நகரு. 146 00:06:18,670 --> 00:06:19,713 சரி. 147 00:06:20,422 --> 00:06:21,339 கடந்த ஆறு மாதங்களாக, 148 00:06:21,340 --> 00:06:22,548 அவனோடு நட்பு பாராட்டுகிறேன், ஏனென்றால் 149 00:06:22,549 --> 00:06:24,675 - அவன் வேலையை கைப்பற்ற. ஆமாம். - அவன் வேலையை கைப்பற்ற. 150 00:06:24,676 --> 00:06:27,929 என் புது நட்பை நம் நன்மைக்கு பயன்படுத்தி அவன் நம்பிக்கையை மேலும் பெற்று, 151 00:06:27,930 --> 00:06:30,265 அவனை ஆழமாக ஏமாற்ற முடியும் என நினைக்கிறேன். 152 00:06:30,849 --> 00:06:32,642 விரிவாக்கம் பற்றி அவனை நம்ப வைக்க, சரியா? 153 00:06:32,643 --> 00:06:33,935 ஹஹ்? 154 00:06:33,936 --> 00:06:35,187 ஆமாம். நிச்சயமாக. 155 00:06:36,271 --> 00:06:37,313 அவன் வந்துவிட்டான். 156 00:06:37,314 --> 00:06:38,857 வணக்கம்! 157 00:06:39,441 --> 00:06:42,109 இல்லை. என்னால் இப்போது முடியாது. 158 00:06:42,110 --> 00:06:45,572 மெர்லோ மற்றும் கே-டிராமாக்களை இரவு முழுதும் பார்த்தேன், இப்போது இதையெல்லாம் கையாள முடியாது. 159 00:06:46,865 --> 00:06:47,991 கேரல். கேரல். 160 00:06:49,201 --> 00:06:50,327 கேளு, 161 00:06:51,411 --> 00:06:54,580 நீ வேலை செய்யும் இடத்தில் யாருடனோ கள்ள உறவு வைத்திருக்கிறாய். 162 00:06:54,581 --> 00:06:56,208 குறிப்பாக, டெஸ்டர்களோடு. 163 00:06:58,418 --> 00:07:00,920 நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குப் புரியவில்லை. 164 00:07:00,921 --> 00:07:01,838 உண்மையாகவா? 165 00:07:01,839 --> 00:07:05,174 சரி, எனக்குக் கவலையாக இருக்கிறது, 166 00:07:05,175 --> 00:07:07,093 நீ யாரிடமாவது மனம்விட்டு பேசணும் என்று நினியக்கிறேன். 167 00:07:07,094 --> 00:07:08,719 என்னிடம் இல்லை. ஒரு நிபுணரிடம். 168 00:07:08,720 --> 00:07:11,515 நீ இதைப் பற்றி கவலைப்படாமல் உன் வேலையைப் பார்க்கலாமே? 169 00:07:12,474 --> 00:07:14,350 என் காதல் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கத்தாதே. 170 00:07:14,351 --> 00:07:17,353 “எக்ஸ்ட்ராடினரி அட்டார்னி வூ” பார்த்துக்கொண்டு நான் வீட்டிலேயே இருந்திருக்கலாம். 171 00:07:17,354 --> 00:07:19,188 அவள் தவறாக புரியப்படுகிறாள். நானும் தான். 172 00:07:19,189 --> 00:07:20,357 நான் கத்தவே இல்லையே. 173 00:07:22,484 --> 00:07:23,317 வணக்கம். 174 00:07:23,318 --> 00:07:24,527 ஜான்-ஜார்ஜ். 175 00:07:24,528 --> 00:07:25,696 ஜோஸஃபின். 176 00:07:27,239 --> 00:07:28,948 - ஒருவழியாக, நாம் நேரில் சந்திக்கிறோம். - ஒருவழியாக. 177 00:07:28,949 --> 00:07:30,742 இந்தப் பக்கம், என்னைப் பின்தொடர்ந்து வா. 178 00:07:35,956 --> 00:07:38,457 அது முக்கியமான பொருள் என நினைக்கிறாயா? 179 00:07:38,458 --> 00:07:39,375 ஒரு விளக்கு? 180 00:07:39,376 --> 00:07:40,878 இதுதான் என் அண்மைய கலைப்பொருள். 181 00:07:42,963 --> 00:07:45,298 - ஓ, சரி. - சரியா? 182 00:07:45,299 --> 00:07:46,383 அதற்கு என்ன அர்த்தம்? 183 00:07:47,009 --> 00:07:47,843 யூகி. 184 00:07:49,219 --> 00:07:52,513 இது காலியாகவும், எளிதில் உடையும் பொருள் போலவும் இருக்கு. 185 00:07:52,514 --> 00:07:55,559 இது அழகாக, ஒரு... ஒரு பொருளின் அழகான ஓடு போல. 186 00:07:57,603 --> 00:07:58,978 ஒருவேளை... 187 00:07:58,979 --> 00:08:01,648 எந்த நேரத்திலும் உடையக்கூடிய ஒரு அழகான குமிழி போல இருக்கு. 188 00:08:04,651 --> 00:08:06,820 நான் கேட்க விரும்புவது இதுவல்ல. 189 00:08:08,864 --> 00:08:09,907 அப்படியா? 190 00:08:10,824 --> 00:08:12,033 அடச்சே, நான் சொல்வதைக் கேட்காதே. 191 00:08:12,034 --> 00:08:13,827 கலையை விமர்சிப்பதில் நான் மோசம். 192 00:08:15,120 --> 00:08:16,787 நான் ஒரு குழந்தையை அதற்கு அருகில் விடமாட்டேன், 193 00:08:16,788 --> 00:08:18,123 ஏனெனில் அவர்கள் அதை சுக்குநூறாக்கி விடுவார்கள். 194 00:08:21,835 --> 00:08:22,961 உனக்கு ஒன்னுமில்லையே? 195 00:08:23,921 --> 00:08:25,755 - உனக்கு குழந்தை பிறக்கப் போகிறதா? - இல்லை, எனக்கு குழந்தை... 196 00:08:25,756 --> 00:08:27,256 - இல்லை, இல்லை. - ஏன்னா, இப்போதுதான் காரை சுத்தம் செய்தேன். 197 00:08:27,257 --> 00:08:28,341 என்னிடம் கத்தாதே! 198 00:08:28,342 --> 00:08:30,593 - எனக்கு குழந்தை பிறக்கவில்லை! அயன். - நான் பிரசவம் பார்க்கணும் என்றால், 199 00:08:30,594 --> 00:08:32,678 - என்னால் முடியும். என்னால் முடியும். - அயன். நீ பிரசவம் பார்க்கப் போவதில்லை. 200 00:08:32,679 --> 00:08:37,307 இது மோசமாக இருப்பதால், எனக்கு ஒரு மாதிரி இருக்கு, சரியா? 201 00:08:37,308 --> 00:08:41,897 சரியா? நான் இதுவரை போகாத ஒரு நாட்டுக்கு 202 00:08:42,523 --> 00:08:44,482 என் மூன்றாவது டிரைமெஸ்டரில் போவது. 203 00:08:44,483 --> 00:08:47,235 உண்மையில், இந்த குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பாத, 204 00:08:47,236 --> 00:08:49,946 என் காதலனோடு இருக்க. 205 00:08:49,947 --> 00:08:53,242 வந்து, அது ஆபத்துக்கான ஒரு ஆரம்பம், சரியா? 206 00:08:54,159 --> 00:08:56,619 பாரு, அவன் நல்லவன், பாபி. 207 00:08:56,620 --> 00:08:58,704 நீங்கள் நல்ல ஜோடி. 208 00:08:58,705 --> 00:09:00,206 - நான் பார்த்திருக்கிறேன். - ஆமாம். 209 00:09:00,207 --> 00:09:02,375 ஆமாம், நாங்கள் பழகுகிறோம், 210 00:09:02,376 --> 00:09:05,629 ஆனால் ஒரு உறவை சமாளிப்பது சுலபம் அது... 211 00:09:07,756 --> 00:09:08,841 என்ன அது? 212 00:09:09,424 --> 00:09:11,634 - உறவுகொள்வதை மையமாகக் கொண்டபோது. - உறவுகொள்வது அப்படி கிடையாது. 213 00:09:11,635 --> 00:09:13,761 - இது இப்படித்தான். - இப்படிச் செய்து, நீ எப்படி கர்ப்பமானாய்? 214 00:09:13,762 --> 00:09:16,264 வேறு எப்படி நீ காட்டி இருப்பாய்... 215 00:09:16,265 --> 00:09:18,099 - இதில் எது ஸ்டார்ம்? நீ எது? - ...ஏனெனில் இருவரும்... 216 00:09:18,100 --> 00:09:22,520 சரி, நான் சொல்ல வருவது, வெளியில் இருந்து பார்ப்பது அழகாக இருக்கு, ஆனால்... 217 00:09:22,521 --> 00:09:26,066 ஆனால் நான் அங்கே போன பிறகு எல்லாம் முடிந்துவிட்டால் என்ன செய்வது? 218 00:09:27,776 --> 00:09:29,277 வந்து, சரிதான். 219 00:09:29,278 --> 00:09:31,029 அதுவும் நடக்கலாம், 220 00:09:32,239 --> 00:09:33,531 ஆனால் நீ முயன்று பார்க்கணும், இல்லையா? 221 00:09:33,532 --> 00:09:35,366 வந்து, அதற்கு வேறு என்ன மாற்று இருக்கிறது? 222 00:09:35,367 --> 00:09:41,789 இங்கே இருந்துகொண்டு, சரிசெய்ய முடியாத ஒன்றை சரிசெய்ய முயற்சிப்பது, 223 00:09:41,790 --> 00:09:43,125 அது உனக்கே தெரியுமே? 224 00:09:47,504 --> 00:09:50,007 அவனோடு இருக்க உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், அது... 225 00:09:51,633 --> 00:09:52,968 நான் எப்போதும் சொல்வது போல, 226 00:09:53,594 --> 00:09:57,013 நீ உண்மையாக நேசிக்கும் நபருடன், பொருந்திப் போக முடியும் என்று 227 00:09:57,014 --> 00:09:59,307 ஒரு சிறு நம்பிக்கையின் பிரகாசம் இருந்தாலும் கூட, 228 00:09:59,308 --> 00:10:01,727 அதை இரண்டு கைகளாலும் தழுவிக்கொள்ள வேண்டும். 229 00:10:05,355 --> 00:10:07,565 நீ ஒரு முறைகூட இதைச் சொன்னதில்லை. 230 00:10:07,566 --> 00:10:08,691 நான் எப்போதும் சொல்வேன். 231 00:10:08,692 --> 00:10:11,360 - நான் எப்போதும் சொல்வேன்... - நீ எப்போதும் “பிரகாசம்” என்று சொல்வாயா? 232 00:10:11,361 --> 00:10:14,655 - ஆமாம். அதை... எப்போதும் சொல்வேன். - “பிரகாசம்” என்று நீ சொல்லி நான் கேட்டதே இல்லை. 233 00:10:14,656 --> 00:10:16,033 அதை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்து பார்ப்போம். 234 00:10:16,783 --> 00:10:18,327 இப்போது சொன்ன வாக்கியத்தை சொல்லக் கூடாது. 235 00:10:18,952 --> 00:10:22,955 நீ வாயுவை வெளியிட்டாய் என்பதில் ஒரு சிறு வாய்ப்பு ஒளி இருக்கு, 236 00:10:22,956 --> 00:10:24,874 - 20 நிமிடங்களுக்கு முன்... - அதில் பெரிய வாய்ப்பு இருக்கு. 237 00:10:24,875 --> 00:10:26,293 தெரியும்! தெரியும். தெரியும். 238 00:10:34,760 --> 00:10:37,678 ஆக, அதுதான் எலீஸியம், இன்று வரையிலான எங்கள் மிகச் சிறந்த விரிவாக்கம். 239 00:10:37,679 --> 00:10:40,515 திரு. பிரிடில்ஸ்பீ ஒரு ஆர்வமான அணியை ஒன்றிணைத்திருக்கிறார். 240 00:10:40,516 --> 00:10:41,432 ஆமாம். 241 00:10:41,433 --> 00:10:45,228 திறமைமிக்க பாபி லீதான், இனி நமது ஒரே படைப்பாளி இயக்குநர். 242 00:10:45,229 --> 00:10:47,188 பிராட், நமக்கு ஒரு பணம் சம்பாதிக்கும் வழியைக் காட்டுவான். 243 00:10:47,189 --> 00:10:48,731 பிராட் என்பது அவன் பெயர், பணம்தான் அவன் குணம். 244 00:10:48,732 --> 00:10:49,732 அப்படிச் சொல்லாதே. 245 00:10:49,733 --> 00:10:50,942 தன் மோசமான கூட்டாளி, ரேச்சலோடு. 246 00:10:50,943 --> 00:10:52,985 நான் மோசம் கிடையாது. நான் நல்லவள். 247 00:10:52,986 --> 00:10:53,903 ம்-ம். 248 00:10:53,904 --> 00:10:57,490 அப்புறம், அவளுடைய வாழ்க்கைத் துணை மற்றும் கோடிங் நிபுணர், டேனா. 249 00:10:57,491 --> 00:10:58,742 டேனா இங்கே இருக்கிறாள்! 250 00:11:00,035 --> 00:11:02,036 மன்னிக்கவும். டேவிட்டின் உற்சாகம் எனக்கும் தொற்றிவிட்டது. 251 00:11:02,037 --> 00:11:03,956 உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 252 00:11:05,624 --> 00:11:07,583 இவர்கள் யாருக்காவது ஃபிரெஞ்சு மொழி தெரியுமா? 253 00:11:07,584 --> 00:11:09,461 அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதே அரிது. 254 00:11:12,631 --> 00:11:15,509 இவன் ஒரு குள்ளநரி. 255 00:11:16,260 --> 00:11:17,719 இவன் மோசமானவன். 256 00:11:18,428 --> 00:11:20,013 இவள் ஒரு குழந்தை. 257 00:11:20,764 --> 00:11:24,101 இதோ இவள், கோபமாக முகத்தை வைத்திருப்பாள். 258 00:11:25,269 --> 00:11:28,938 மேலும், நான் படியில் ஏறி வர வேண்டி இருந்தது, ஏனென்றால், 259 00:11:28,939 --> 00:11:31,441 லிஃப்டில் இருந்த அந்தப் பெண்ணின் மீது சாராய நாற்றம். 260 00:11:33,068 --> 00:11:35,903 இதெல்லாம் மொலியேயின் நாடகமாக இருந்தால் நன்றாக இருக்கும், 261 00:11:35,904 --> 00:11:37,655 ஆனால் இது வியாபாரம். 262 00:11:37,656 --> 00:11:39,073 மான்ட்ரியல் கவலைப்படுகிறது. 263 00:11:39,074 --> 00:11:40,617 ஒரு மாற்றம் செய்ய வேண்டும். 264 00:11:42,619 --> 00:11:45,247 ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கலாம். நாம் நண்பர்கள் அல்லவா. 265 00:11:45,998 --> 00:11:50,627 நண்பர்கள் தன் இன்னொரு நண்பனின் வேலையை பறிக்க முயற்சி செய்ய மாட்டார்கள், அல்லவா? 266 00:11:52,963 --> 00:11:54,922 முட்டாளாக இருக்காதே, ஜோஸஃபின். 267 00:11:54,923 --> 00:11:57,466 மீசை வைத்திருக்கும் ஆள் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறான். 268 00:11:57,467 --> 00:11:59,845 - மன்னிக்கவும், என்ன சொன்னார்? - உன் மீசையைப் பற்றிப் பாராட்டினார். 269 00:12:00,429 --> 00:12:01,430 மிக்க நன்றி. 270 00:12:02,014 --> 00:12:04,057 இந்த மக்களின் தலைவிதி என் கையில் இருக்கு. 271 00:12:05,517 --> 00:12:06,935 உன்னுடையதும்தான். 272 00:12:19,114 --> 00:12:20,198 டக், டக். 273 00:12:20,199 --> 00:12:22,366 - ஹேய், கேரல். - இல்லை. வெளியே போங்கள். 274 00:12:22,367 --> 00:12:25,203 நீங்கள் இருவரும் இங்கு சண்டை போட்டு, பிரச்சினை செய்வதை அனுமதிக்க முடியாது. 275 00:12:25,204 --> 00:12:27,413 என்ன நடந்ததோ, அது முடிந்துவிட்டது. 276 00:12:27,414 --> 00:12:28,706 கேரல், ப்ளீஸ், ப்ளீஸ். 277 00:12:28,707 --> 00:12:30,666 எங்களுக்குள் எந்த வருத்தமும் இல்லை. 278 00:12:30,667 --> 00:12:32,001 ஆமாம். மனக்கசப்பைப் புதைத்துவிட்டோம். 279 00:12:32,002 --> 00:12:34,253 எங்கள் நட்புதான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டோம். 280 00:12:34,254 --> 00:12:37,758 ஆமாம், நாங்கள் ஏற்படுத்திய பிரச்சினைக்கு மன்னிப்புக் கேட்கத்தான் வந்தோம். 281 00:12:38,675 --> 00:12:40,176 எப்படி இருந்தாலும், எங்களை மன்னித்துவிடு, 282 00:12:40,177 --> 00:12:42,763 இனி உன் வழியில் குறுக்கிட மாட்டோம். 283 00:12:44,556 --> 00:12:45,557 குட்பை. 284 00:12:46,475 --> 00:12:47,809 - நிரந்தரமாக. - ஆமாம். 285 00:12:51,355 --> 00:12:52,231 பொறுங்கள். 286 00:12:55,317 --> 00:13:01,156 இதுவா அல்லது அதுவா என்று முடிவெடுக்க வேண்டிய விஷயம் இல்லை இது. 287 00:13:05,077 --> 00:13:06,703 நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், 288 00:13:07,829 --> 00:13:11,834 கேரல் எல்லாரிடமும் பழகுவாள். 289 00:13:19,550 --> 00:13:20,551 சரி. 290 00:13:21,844 --> 00:13:22,760 சரி. 291 00:13:22,761 --> 00:13:23,886 இல்லை. 292 00:13:23,887 --> 00:13:25,721 - நிறுத்துங்கள். - மன்னிக்கவும். மன்னிக்கவும். 293 00:13:25,722 --> 00:13:26,974 - நீ... - நான் நினைத்தேன்... 294 00:13:44,700 --> 00:13:45,701 ஐயோ. 295 00:13:49,788 --> 00:13:51,456 இதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. 296 00:13:52,124 --> 00:13:52,958 ஆமாம். 297 00:13:54,334 --> 00:13:55,502 நானும்தான். 298 00:14:12,352 --> 00:14:13,604 அது வெறும் கனவுதான். 299 00:14:19,067 --> 00:14:20,527 கேரலுக்குச் சிகிச்சை தேவை. 300 00:14:25,407 --> 00:14:27,367 ஆக, நான் முடிவெடுத்துவிட்டேன். 301 00:14:31,455 --> 00:14:33,247 நான் கிளம்ப வேண்டும். 302 00:14:33,248 --> 00:14:34,665 நண்பா. 303 00:14:34,666 --> 00:14:37,877 - அடேய்! - அழாமல் இரு, ஜோ. 304 00:14:37,878 --> 00:14:42,257 இப்போதே உன் நிலைமை பரிதாபமாக இருக்கு. 305 00:14:45,052 --> 00:14:46,303 அனைவருக்கும், குட்பை. 306 00:14:47,304 --> 00:14:48,679 - ஆம். குட்பை. - இனிய பயணமாக இருக்கட்டும். 307 00:14:48,680 --> 00:14:50,390 புதிய சரித்திரம் தொடங்குகிறது. 308 00:14:55,646 --> 00:14:57,146 புதிய சரித்திரம்? அது தவறா? மோசமானது போலத் தோன்றுகிறது. 309 00:14:57,147 --> 00:14:59,357 கொஞ்சம் விசித்திரமாக உள்ளது. விரிவாக்கத்தை முடக்குகிறானா? 310 00:14:59,358 --> 00:15:00,691 இல்லை, அவனுக்குப் பிடிச்சிருக்கு. 311 00:15:00,692 --> 00:15:01,692 ஆட்டத்தை முடக்குகிறானா? 312 00:15:01,693 --> 00:15:03,694 இல்லை, அதற்கு நீண்ட ஆயுள் என்று நம்புகிறான். 313 00:15:03,695 --> 00:15:05,196 ஆக, அவன் நம் திட்டத்தை ஒப்புக்கொண்டானா? 314 00:15:05,197 --> 00:15:06,447 இல்லை. 315 00:15:06,448 --> 00:15:07,907 மான்ட்ரியலுக்கு நிர்வாகத்தைப் பிடிக்கவில்லை. 316 00:15:07,908 --> 00:15:10,827 அடச்சே. எனக்குத் தெரியும். நாசமாய் போச்சு. 317 00:15:14,206 --> 00:15:15,457 நான் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டேன். 318 00:15:15,999 --> 00:15:19,710 நான் பொய் சொல்லப் போவதில்லை. இந்த வேலையில் நான் பொருந்தாமல் இருக்கலாம். 319 00:15:19,711 --> 00:15:20,628 அவர்கள் உன்னை பணி நீக்கம் செய்யவில்லை. 320 00:15:20,629 --> 00:15:22,548 உனக்கு உதவ, புதிதாக ஒருவரைக் கொண்டு வரப் போகிறார்கள். 321 00:15:23,632 --> 00:15:24,925 அட்ராசக்கை! நான் திரும்ப வந்துவிட்டேன், அன்பே. 322 00:15:25,551 --> 00:15:26,425 சரி. அருமை. 323 00:15:26,426 --> 00:15:27,677 எனக்கு உதவி செய்ய, சரி. 324 00:15:27,678 --> 00:15:28,886 ஃபிரெஞ்சு-கனடாகாரரா, இல்ல யாரு? 325 00:15:28,887 --> 00:15:30,513 நான் டுவோலிங்கோவை பதிவிறக்கம் செய்யணுமா, அல்லது 326 00:15:30,514 --> 00:15:31,848 ஃபிரெஞ்சு கத்துக்கணுமா என தெரியணும் அல்லது... 327 00:15:31,849 --> 00:15:32,933 அது நான்தான். 328 00:15:34,643 --> 00:15:35,644 என் பதவியைக் குறைத்துவிட்டார்கள். 329 00:15:36,770 --> 00:15:37,770 ஆக, நீ என் உதவியாளரா? 330 00:15:37,771 --> 00:15:38,856 சரி. 331 00:15:39,648 --> 00:15:41,524 உண்மையைச் சொல்கிறேன், எனக்குப் பிடிக்கவில்லை. 332 00:15:41,525 --> 00:15:42,609 ஆனால் நான் செய்வேன். 333 00:15:43,485 --> 00:15:45,027 சொல்லித் தரும் வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன், 334 00:15:45,028 --> 00:15:46,237 ஏனென்றால், நீ நிறைய கற்றுக்கொள்ளணும், அன்பே. 335 00:15:46,238 --> 00:15:48,615 உனக்கு உதவியாளராக இருந்து அல்ல, டேவிட். ப்ளேபென்னின் தலைவியாக. 336 00:15:50,325 --> 00:15:52,159 எனக்குப் புரியவில்லை. யாருக்காவது புரிகிறதா? 337 00:15:52,160 --> 00:15:53,245 வந்து... 338 00:15:54,663 --> 00:15:55,497 சரி, பொறு. 339 00:15:55,998 --> 00:15:57,541 இப்போது, நீதான் ப்ளேபென்னின் தலைவியா? 340 00:15:58,667 --> 00:16:01,335 ஜோ, இது ஒரு பெரிய பதவி உயர்வு. 341 00:16:01,336 --> 00:16:03,880 ஆமாம்! ஏன் கவலையாக இருக்கிறாய்? 342 00:16:03,881 --> 00:16:06,132 உதவியாளராக இருப்பதுதான் என் வாழ்வின் நோக்கம். 343 00:16:06,133 --> 00:16:07,216 ஆதரவாக இருக்க, உதவி செய்ய, 344 00:16:07,217 --> 00:16:09,761 சக்தி வாய்ந்தவர்களைப் பிடித்துக்கொள்ளும் மனுஷியாக. 345 00:16:11,638 --> 00:16:13,014 இப்போது பெரிய பதவியில் இருப்பதால், 346 00:16:13,015 --> 00:16:15,558 ஜாக்யூஸிற்கும், ஜீன்-லாக்கிற்கும் உதவ எனக்கு வாய்ப்பு கிடைக்காது. 347 00:16:15,559 --> 00:16:17,018 எனக்கு இன்னமும் குழப்பமாக இருக்கு. 348 00:16:17,019 --> 00:16:17,935 நீங்கள் இப்போது சமமானவர்கள். 349 00:16:17,936 --> 00:16:20,521 - நாம் சமமானவர்களா? - பதிவில், ஆமாம். 350 00:16:20,522 --> 00:16:22,481 ஆனால், ப்ளேபென்னின் மாபெரும் புகழால், 351 00:16:22,482 --> 00:16:25,401 பழக்கத்தில், எனக்கு அதிகாரம் ஜாஸ்தி. 352 00:16:25,402 --> 00:16:26,736 சரி, ஆக, அவள்தான் உனக்கு முதலாளி. 353 00:16:26,737 --> 00:16:28,572 வந்து, நீ அதைச் சொல்ல வேண்டியதில்லை. 354 00:16:32,284 --> 00:16:33,117 - நான்... - புரிகிறதா? 355 00:16:33,118 --> 00:16:34,161 இல்லை. 356 00:16:43,295 --> 00:16:45,047 ஸ்வினியா 357 00:16:48,926 --> 00:16:50,760 உனக்குத் தாமதமாகிறது. 358 00:16:50,761 --> 00:16:54,138 தின்பண்டம் சாப்பிட நின்றாயா, குண்டா? 359 00:16:54,139 --> 00:16:55,390 நான் உன்னுடன் சேர மாட்டேன். 360 00:16:56,350 --> 00:16:57,683 ரொம்ப மோசம். 361 00:16:57,684 --> 00:17:00,353 ரியோவில் இதை நீ சரிசெய்ய வேண்டும். 362 00:17:00,354 --> 00:17:02,188 நிச்சயம், நிர்வாணமாக. 363 00:17:02,189 --> 00:17:04,774 உன்னுடன் நான் சேரவே மாட்டேன். 364 00:17:04,775 --> 00:17:08,403 எனக்கு மனம் மாறிவிட்டது. 365 00:17:09,780 --> 00:17:10,988 எப்போதில் இருந்து உனக்கு இதயம் இருக்கிறது? 366 00:17:10,989 --> 00:17:14,116 ஒரு அருமையான வாய்ப்பு, தானாக வந்திருக்கு. 367 00:17:14,117 --> 00:17:16,868 கலையற்ற ‘பிடி, பிடுங்கு’ என்று இல்லாமல், நம்பிக்கை தரும் ஒரு வாய்ப்பு. 368 00:17:16,869 --> 00:17:19,789 இது மிக அசலானது, இன்னும்... 369 00:17:19,790 --> 00:17:21,083 படைப்பாற்றலா? 370 00:17:22,542 --> 00:17:24,335 வயது உன்னைக் கொடூரமானவளாக மாற்றியுள்ளது. 371 00:17:24,336 --> 00:17:26,630 என்னை நினைவில்கொள்ள, இதையாவது ஞாபகம் வைத்துக்கொள். 372 00:17:27,714 --> 00:17:29,174 உனக்காகவும் ஒன்று இருக்கிறது. 373 00:17:56,493 --> 00:17:57,744 தகவலைக் கொண்டு வா. 374 00:17:58,412 --> 00:18:00,372 - எந்தத் தகவல்? - ஏதாவதொரு தகவல், ஜேசன்! 375 00:18:06,211 --> 00:18:07,212 இதுவே தேவலை. 376 00:18:10,007 --> 00:18:12,008 டெர்மினல் 2 377 00:18:12,009 --> 00:18:14,051 விமானநிலைய போக்குவரத்து 378 00:18:14,052 --> 00:18:15,596 போனமுறை நாம் இங்கு வந்தது ஞாபகமிருக்கா? 379 00:18:17,139 --> 00:18:19,516 எம்கியூவிற்கு நீ முதல்முறை வரும்போது, உன்னை அழைத்து போக நான்தான் வந்தேன். 380 00:18:20,142 --> 00:18:21,434 ஓ, ஆமாம். 381 00:18:21,435 --> 00:18:23,103 ஆமாம். அது 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது. 382 00:18:23,604 --> 00:18:26,190 அது 15 விதமான தாடி வடிவம் முயன்றதுக்கு முன்பு. 383 00:18:28,275 --> 00:18:29,651 நீ சொன்ன இரண்டாம் நகைச்சுவை. 384 00:18:30,485 --> 00:18:31,777 இறுதிக் கட்டத்தில் நீ ஏன் இவ்வளவு நகைச்சுவையோடு பேசுகிறாய்? 385 00:18:31,778 --> 00:18:34,448 இல்லை. நீ ஏற்கனவே எனக்காக ஏங்குகிறாய். 386 00:18:40,495 --> 00:18:43,624 சரி... கிளம்பலாம். 387 00:18:44,208 --> 00:18:45,209 சரி. 388 00:18:47,878 --> 00:18:49,087 உன்னைக் கட்டிப்பிடித்துக்கொள்ளலாமா? 389 00:19:18,200 --> 00:19:19,409 குட்பை, அயன். 390 00:19:24,373 --> 00:19:25,374 குட்பை, பாப். 391 00:20:07,749 --> 00:20:09,042 ஐயோ. 392 00:20:09,585 --> 00:20:11,587 - இங்கு என்ன செய்கிறாய்? - கடவுளே! 393 00:20:13,046 --> 00:20:14,463 நீ இங்கு என்ன செய்கிறாய்? 394 00:20:14,464 --> 00:20:15,716 முதலில் நீ எனக்கு பதில் சொல்லு. 395 00:20:16,800 --> 00:20:19,844 நான் கிளம்புவதற்காக, என் பொருட்களை பேக் செய்கிறேன். 396 00:20:19,845 --> 00:20:20,929 பொய். 397 00:20:21,930 --> 00:20:23,056 நீ பேக்கெல்லாம் செய்ய மாட்டாய். 398 00:20:24,099 --> 00:20:25,558 நீ வேலை செய்ய முயன்றாய், அல்லவா? 399 00:20:25,559 --> 00:20:27,936 - இல்லை, இல்லை. நான் வேலை செய்யவில்லை. - உண்மையாகவா? 400 00:20:28,729 --> 00:20:30,771 ஏனென்றால், யாரோ கணினிகளில் நுழைய முயல்வதாகவும், 401 00:20:30,772 --> 00:20:33,065 கடவுச்சொல் தான் தெரியவில்லை என்றும் வெர்ஷன் கண்ட்ரோலில் இருந்து, 402 00:20:33,066 --> 00:20:34,734 எனக்கு எச்சரிக்கை வந்தது. 403 00:20:34,735 --> 00:20:36,320 அப்படித்தான், அது நீ என்று தெரிந்துகொண்டேன். 404 00:20:37,279 --> 00:20:38,529 எனக்கு வெர்ஷன் கண்ட்ரோல் பிடிக்காது. 405 00:20:38,530 --> 00:20:40,531 சரி, நான் வேலை செய்தேன். பெரிய விஷயம். 406 00:20:40,532 --> 00:20:43,035 அது பெரிய விஷயம்தான். 407 00:20:44,411 --> 00:20:47,289 இது உலகில் இல்லாத அதிசயம், அது அப்படித்தான். 408 00:20:48,290 --> 00:20:49,290 அதைத் தொடர்ந்து ஒரு கேள்வி. 409 00:20:49,291 --> 00:20:53,044 எப்படி நுழைவது என்று கண்டுபிடித்தபின், என்ன செய்வதாக இருந்தாய்? 410 00:20:53,045 --> 00:20:56,589 எப்படி “வேலை” செய்யலாம் என்று நீ திட்டமிட்டிருந்தாய்? 411 00:20:56,590 --> 00:20:58,591 நான் கொஞ்சம் தட்டச்சு செய்யவிருந்தேன். 412 00:20:58,592 --> 00:20:59,842 - தட்டச்சா? - ஆமாம். 413 00:20:59,843 --> 00:21:01,969 எதையாவது தட்டச்சு செய்து, பிறகு அது என்னவென்று கண்டுபிடிப்பேன். 414 00:21:01,970 --> 00:21:03,763 நீ ஏன் விமானத்தில் ஏறவில்லை? 415 00:21:03,764 --> 00:21:06,807 நான் விமானத்தில் ஏறினேன். ஆமாம், நான் விமானத்தில் ஏறினேன். 416 00:21:06,808 --> 00:21:11,354 வெர்ஷன் கண்ட்ரோலில் இருந்து எச்சரிக்கை வரும்போது, விமானம் பறக்க ஆரம்பித்துவிட்டது. 417 00:21:11,355 --> 00:21:15,483 அவர்கள் திரும்ப தரையிறங்குவதற்காக, நான் பிரசவ வலி வந்தது போல நடிக்க வேண்டியிருந்தது. 418 00:21:15,484 --> 00:21:17,443 நாங்கள் தரையிறங்கியதும், ஆம்புலன்ஸை அழைத்தார்கள், 419 00:21:17,444 --> 00:21:19,612 “எனக்குத் தெரியவில்லை, வலி நின்றுவிட்டது. 420 00:21:19,613 --> 00:21:21,447 குழந்தை திரும்ப மேலேயே போய்விட்டது போல” என்று ஏதோ சொன்னேன். 421 00:21:21,448 --> 00:21:24,742 அவர்களது கவனத்தை திசைத்திருப்ப, ஏதோ துணியைப் போட்டுவிட்டு, நான் ஓடி வந்துவிட்டேன். 422 00:21:24,743 --> 00:21:27,203 ஏதாவதொரு பட்டியலில் நிச்சயம் என் பெயர் இருக்கும். 423 00:21:27,204 --> 00:21:29,539 உன் குழந்தை மேலே சென்றுவிட்டது என்று சொன்னாயா? 424 00:21:29,540 --> 00:21:31,582 - ஆமாம். - நீ எல்லா பட்டியலிலும் இருப்பாய். 425 00:21:31,583 --> 00:21:32,917 பேச்சை மாற்றாதே. 426 00:21:32,918 --> 00:21:35,002 உன்னைப் பொறுத்தவரை இதுதான் நரகம் என்றாய். 427 00:21:35,003 --> 00:21:36,255 இது நரகம்தான்! 428 00:21:39,758 --> 00:21:40,884 இது நரகம்தான். 429 00:21:42,594 --> 00:21:43,762 அப்படியானால், என் இங்கு இருக்கிறாய்? 430 00:21:45,264 --> 00:21:46,806 - அதனால் என்ன ஆகப் போகிறது? - அது எனக்கு முக்கியம். 431 00:21:46,807 --> 00:21:47,891 நீ ஏன் இங்கு இருக்கிறாய்? 432 00:21:54,815 --> 00:21:59,236 இப்போது உன் ஞாபகமாக என்னிடம் இருப்பது இந்த விரிவாக்கம் மட்டும்தான். 433 00:22:02,489 --> 00:22:04,992 என்னால் விடைபெற முடியவில்லை. 434 00:22:07,870 --> 00:22:09,705 அது வெறும் வீடியோ கேம்தான் என்று நினைத்தேன். 435 00:22:13,750 --> 00:22:15,252 ஆமாம், வந்து... 436 00:22:18,922 --> 00:22:19,923 இது அப்படியில்லை. 437 00:22:23,719 --> 00:22:26,679 நீ திரும்பி வருவாய் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? 438 00:22:26,680 --> 00:22:29,223 நீ விரும்பியதை உனக்குக் கொடுக்க முயற்சி செய்தேன். 439 00:22:29,224 --> 00:22:31,602 சரியாக அங்கே நின்றுக்கொண்டு, நீ என்னிடம், 440 00:22:32,561 --> 00:22:36,063 நமக்குள் எவ்வளவு இடைவெளி உண்டாக்க முடியுமோ, அவ்வளவு கொண்டு வர வேண்டும் என்று சொன்னாய். 441 00:22:36,064 --> 00:22:38,609 எனவே அதைத்தான் நான் செய்கிறேன். 442 00:22:41,278 --> 00:22:44,865 நீ என்னிடம் சொன்னால், நான் விமானத்தில் ஏற மாட்டேன் என்று உனக்குத் தெரியும். 443 00:22:46,575 --> 00:22:48,493 எனவே, நீ சொல்லாமல் உன்னிடமே வைத்துக்கொண்டாய். 444 00:22:59,213 --> 00:23:01,423 ஒருவழியாக, நீ சரியான விஷயத்தை செய்துவிட்டாய். 445 00:23:05,260 --> 00:23:07,304 அதற்கான வெகுமதியையும் நீ எதிர்பார்க்கவில்லை. 446 00:23:11,725 --> 00:23:15,145 பாபி, நீ ஏன் திரும்பி வந்தாய்? 447 00:23:19,274 --> 00:23:21,235 ஏனென்றால், நீ எப்போதும் சொல்வது போல, 448 00:23:22,945 --> 00:23:24,821 நாம் உண்மையாக நேசிக்கும் ஒருவருடன் பொருந்திப் போக முடியும் என்று 449 00:23:25,864 --> 00:23:28,742 ஒரு சிறு நம்பிக்கையின் பிரகாசம் இருந்தாலும் கூட... 450 00:23:31,495 --> 00:23:33,330 அதை இரண்டு கைகளாலும் தழுவிக்கொள்ள வேண்டும். 451 00:23:41,922 --> 00:23:43,382 நான் எப்போதும் அதைத்தான் சொல்வேன். 452 00:23:45,759 --> 00:23:46,926 என்னை அவ்வளவு அழுத்தாதே. 453 00:23:46,927 --> 00:23:48,846 - சிறுநீர் கழித்துவிடுவேன். - மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 454 00:25:26,610 --> 00:25:28,612 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்