1
00:00:33,117 --> 00:00:34,118
கஸ்.
2
00:00:34,452 --> 00:00:35,745
வழி.
3
00:00:36,370 --> 00:00:38,164
- வழி.
- இங்கே வா, கண்ணா.
4
00:00:38,914 --> 00:00:39,749
வழி!
5
00:00:39,749 --> 00:00:41,083
கஸ், திரும்பி வா.
6
00:00:42,334 --> 00:00:43,335
வழி.
7
00:00:43,335 --> 00:00:44,628
கஸ், நில்லு!
8
00:00:44,628 --> 00:00:47,715
- வழி.
- கண்ணே, வா!
9
00:00:47,715 --> 00:00:48,632
வழி.
10
00:00:48,632 --> 00:00:51,385
கஸ்! வேண்டாம். வேண்டாம்.
வேண்டாம்.கஸ்.
11
00:00:51,385 --> 00:00:53,929
- வழி. வழி.
- கஸ், நில்லு.
12
00:00:53,929 --> 00:00:55,848
வழி.
13
00:01:04,356 --> 00:01:05,649
பிடிச்சிட்டேனே.
14
00:01:06,066 --> 00:01:08,778
ஹே, நீ படகின் பின்னே விழுந்தால்,
துண்டாகிவிடுவாய்.
15
00:01:08,778 --> 00:01:09,695
அது தேவையா?
16
00:01:09,695 --> 00:01:10,988
நீ துண்டுகளாவாய்.
17
00:01:10,988 --> 00:01:12,531
நானல்ல. நீதான் துண்டாவாய்.
18
00:01:12,531 --> 00:01:15,034
- இல்ல, நீ.
- இல்ல, நீ.
19
00:01:15,034 --> 00:01:16,702
ரொம்ப நன்றி.
20
00:01:16,702 --> 00:01:17,995
நன்றி, மன்னிக்கவும்.
21
00:01:17,995 --> 00:01:19,663
- பரவாயில்லை
- அப்படி செய்ய கூடாது.
22
00:01:19,663 --> 00:01:23,334
நீ அப்படி ஓடக் கூடாது.
இந்த படகில் கூடாது. சரியா?
23
00:01:23,334 --> 00:01:26,086
என்னோடு இரு, அப்பா.
24
00:01:26,420 --> 00:01:29,089
நாங்க படகுல இருக்கோம். நீரா இருக்கு
25
00:01:29,089 --> 00:01:30,883
ரொம்ப ஆபத்தானது.
26
00:01:31,383 --> 00:01:33,344
இல்ல, இல்ல, இல்ல, இல்ல.
27
00:01:36,430 --> 00:01:42,436
மாங்கோக்
28
00:02:31,110 --> 00:02:34,405
குழந்தைக்கு புதிய வீடு தேட
ஏதாவது நல்ல நாள் பார்த்துட்டிருக்கியா?
29
00:02:34,405 --> 00:02:37,616
பலர் படிவத்தில ஒப்பமிடாம,
திரும்பி வர யோசிப்பாங்க.
30
00:02:37,616 --> 00:02:40,452
எனவே, குழந்தை
நீண்ட நாட்களுக்கு தங்கிவிடும்.
31
00:02:40,953 --> 00:02:41,996
இப்படி, வாங்க.
32
00:02:47,251 --> 00:02:49,628
பயணத்தோட அடுத்த பகுதிக்கு சாத்தியம்
33
00:02:49,628 --> 00:02:51,964
அனாதைகளுக்கு நீங்கள் கொடுக்கும்
தொடர் ஆதரவால்.
34
00:02:51,964 --> 00:02:53,883
இது செய்ய விருப்பம். வந்து...
35
00:02:59,013 --> 00:03:01,640
பார், இந்த சீஸ், எதையும் யாரும் சாப்பிடல.
36
00:03:01,640 --> 00:03:04,184
எல்லார் வீட்டுலயும் நிறைய
ஐரோப்பிய சீஸா
37
00:03:04,184 --> 00:03:06,145
பஃபேயில் இருப்பதை கண்டுக்கலயே?
38
00:03:08,022 --> 00:03:10,482
புராட்டா சாப்பிட்டிருக்கியா? நல்லாருக்கு.
39
00:03:10,482 --> 00:03:11,567
ஆமாம், சரியா?
40
00:03:11,567 --> 00:03:14,111
வருசக்கடைசிக்குள் நான் இத்தாலி
போகணும்.
41
00:03:14,111 --> 00:03:15,237
நான் போகணும்.
42
00:03:15,738 --> 00:03:17,573
- என்ன சொல்றே? உன்னால முடியாது.
- ஏன்?
43
00:03:18,115 --> 00:03:19,658
பொறுப்பில்லாதவ என்பதாலா?
44
00:03:20,075 --> 00:03:22,202
இந்த வருடம் இத்தாலிக்கு இருமுறை போனே.
45
00:03:22,453 --> 00:03:24,747
அதோட தாய்லாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா.
46
00:03:24,747 --> 00:03:26,332
தெரியும், ஆனா அது வேற.
47
00:03:26,332 --> 00:03:27,833
நீ பாழான செல்வந்த பிள்ளையா?
48
00:03:27,833 --> 00:03:28,751
கேவலமா பேசாதே.
49
00:03:29,168 --> 00:03:32,004
உனக்கு ஒரு தொழிலோ குறைந்த
பட்சம் வேலையோ தேவை.
50
00:03:32,004 --> 00:03:33,714
வா. நண்பர்களை பார்க்க போலாம்.
51
00:03:33,923 --> 00:03:36,634
நாம் அழைப்பை புரிஞ்சுகிட்டோமா
தெரியல.
52
00:03:36,634 --> 00:03:40,054
தண்ணீர், மது, குழந்தைகள்.
ஒத்து வராதவை.
53
00:03:40,054 --> 00:03:42,806
மூழ்கி அப்படியே
மூச்சு திணறுவது போலிருக்கு.
54
00:03:43,599 --> 00:03:44,600
எஸ்ஸீயோடு போறேன்.
55
00:03:44,725 --> 00:03:45,976
இல்ல. இங்க நல்லா இருக்க, தேனே.
56
00:03:45,976 --> 00:03:48,437
ஒரு கோக் ஸீரோ கேட்டேன். ஆனா இது டயட் கோக்.
57
00:03:48,604 --> 00:03:49,605
இது வேறு.
58
00:03:49,897 --> 00:03:51,148
எங்களை மன்னியுங்க, மேடம்.
59
00:03:51,398 --> 00:03:53,275
அவர்களோடு அப்படி பேச கூடாது.
60
00:03:53,275 --> 00:03:55,819
இங்கே ரொம்ப நாளா இருக்கேன்.
இப்படிதான் பேசணும்.
61
00:03:55,819 --> 00:03:56,737
ஆன்டி எஸ்ஸீ.
62
00:03:56,737 --> 00:03:58,113
அவன கூட்டி போறேன்.
63
00:03:58,113 --> 00:03:59,615
மிக்க நன்றி, எஸ்ஸீ.
64
00:03:59,615 --> 00:04:01,617
உன்னோடு வரேன், எஸ்ஸீ.
65
00:04:01,617 --> 00:04:03,577
நல்லவேளை, உதவியாளரோட ஒத்துப்
போறான்.
66
00:04:03,577 --> 00:04:07,665
கஸ் பிறந்ததிலருந்தே எஸ்ஸீ எங்களோட
இருக்கா. அவ எங்க குடும்பத்தில் ஒருத்தி.
67
00:04:10,793 --> 00:04:13,295
மர்சிக்கு ஹாங்காங்
போக டிக்கட் வாங்க வேண்டியதாச்சு.
68
00:04:13,295 --> 00:04:16,465
அவ ஒரே வீட்டில் அம்மாவோடு வசித்தாள்.
69
00:04:16,465 --> 00:04:19,426
ஹாங்காங் ரொம்ப தூரத்தில் இருப்பதால்,
என்னைத் தேடி வரலை.
70
00:04:20,344 --> 00:04:22,304
மன்னிக்கவும். கடமை அழைக்கிறது.
71
00:04:22,638 --> 00:04:24,473
ஹை, எப்படி இருக்க?
72
00:04:24,473 --> 00:04:26,392
- பார்க்க மகிழ்ச்சி!
- அப்ப, கொலம்பியா போனியா?
73
00:04:26,392 --> 00:04:27,351
உதவித்தொகையால்.
74
00:04:27,351 --> 00:04:28,852
அதிருஷ்டசாலி.
75
00:04:29,228 --> 00:04:30,771
இல்ல. நல்ல மதிப்பெண் எடுத்தேன்.
76
00:04:33,357 --> 00:04:35,234
எனக்கு எல்லாம் இருக்கு,
அதிர்ஷடம் தவிர.
77
00:04:36,068 --> 00:04:38,070
உண்மை. சிறிது சபிக்கப்பட்டவ.
78
00:04:38,195 --> 00:04:39,405
சபிக்கப் பட்டவளா?
79
00:04:39,697 --> 00:04:44,493
என் முகம்தான் காரணமோ,
இது துரதிருஷ்டத்தின் இருப்பிடம்.
80
00:04:44,910 --> 00:04:46,078
முகம் மட்டும் அல்ல.
81
00:04:46,078 --> 00:04:48,163
பதின்மவயதிலேயே அம்மா
ஜாதகம் பாத்தாங்க,
82
00:04:48,330 --> 00:04:50,207
அவங்க எல்லாமே அதேதான்
சொன்னாங்க.
83
00:04:50,207 --> 00:04:53,377
எனக்கு திருமணமே ஆகாது, குடும்பமே
இருக்காது, அனாதையா சாவேன்.
84
00:04:53,377 --> 00:04:54,670
இப்படியெல்லாம்.
85
00:04:58,424 --> 00:05:00,634
உன் தம்பி கொலம்பியாவில
சேந்திருக்கான்லே, ஷெல்லாக்?
86
00:05:00,759 --> 00:05:01,969
அவனை பார்க்க போறியா?
87
00:05:01,969 --> 00:05:05,180
ஆமா. அவன் இலையுதிர்காலத்தில் அங்கே
போகும்போது, என் பெற்றோரோடு போவேன்.
88
00:05:05,180 --> 00:05:07,641
என் நண்பன் அந்தோனியோவை
அறிமுகப் படுத்தறேன்.
89
00:05:07,641 --> 00:05:09,727
மென்ஹேட்டன்ல, சில அருமையான
கிளப்களின் உரிமையாளன்.
90
00:05:09,727 --> 00:05:11,979
- எதெல்லாம்?
- அவனுடையவை... டிஎல்...
91
00:05:11,979 --> 00:05:13,647
அந்த கோடையில போனோமே,
நினைவிருக்கா?
92
00:05:13,647 --> 00:05:14,773
அடேங்கப்பா... ஆம், நாம்...
93
00:05:16,442 --> 00:05:17,359
என்னது இது?
94
00:05:18,944 --> 00:05:20,070
அட கடவுளே!
95
00:05:20,821 --> 00:05:21,780
அதை செய்.
96
00:05:21,780 --> 00:05:23,866
- ஃபிலெனா!
- என்ன? அட...
97
00:05:24,950 --> 00:05:26,452
அவ பைத்தியம்னு சொன்னேனே.
98
00:05:26,452 --> 00:05:28,162
படகுக்கு அடியில நீந்தட்டுமா?
99
00:05:28,162 --> 00:05:29,830
சரி. செய். நீந்து!
100
00:05:29,830 --> 00:05:31,290
- நீந்து! செய்!
- நீந்து!
101
00:05:48,849 --> 00:05:52,102
எதுவும் உன் இஷடப்படி நடக்காது.
102
00:05:54,605 --> 00:05:57,107
அவ கண்ணை மூடிக் கொண்டு
கிணற்றில் குதிக்குறா.
103
00:06:05,991 --> 00:06:08,077
நீ கவனமா இருக்கணும்.
சபிக்கப் பட்டிருக்கே.
104
00:06:08,702 --> 00:06:11,413
திருமணமே செய்துக்க மாட்ட, குடும்பமே
இருக்காது.
105
00:06:12,414 --> 00:06:13,248
தனியா இறப்ப.
106
00:06:13,248 --> 00:06:16,460
ஆழம் பார்த்துதான் காலை விடணும்!
அவளுக்கு எப்பவும் கெட்ட காலம்தான்.
107
00:06:16,585 --> 00:06:19,338
பிறப்பிலேயே, உனக்கு சாபம்தான்.
உனக்கு எப்பவும் கெட்ட காலம்தான்.
108
00:06:19,338 --> 00:06:23,050
அவ்ளோதான் உனக்கு. ஜாக்கிரதை.
109
00:06:23,258 --> 00:06:26,762
எதுவும் தோதுப்பட்டு வராது. இப்படிப் பட்ட
துரதிருஷ்ட பெண்ணை பார்த்ததே இல்ல.
110
00:07:00,504 --> 00:07:01,672
அவ தயாரா இருக்கா.
111
00:07:06,385 --> 00:07:07,719
சரி, சரி, சரி.
112
00:07:14,268 --> 00:07:15,269
ஹே, உன்னைத்தான்.
113
00:07:16,812 --> 00:07:19,022
இங்கே எப்படி வந்த?
114
00:07:19,398 --> 00:07:21,733
எவ்ளோ குட்டியா இருக்கா.
115
00:07:21,733 --> 00:07:23,819
பறவை மாதிரி சின்னதா.
116
00:07:24,903 --> 00:07:27,698
க்ளோவீ போல இல்லாது,
அது குண்டா பிறந்துச்சு
117
00:07:28,198 --> 00:07:31,243
நர்சுகள் எல்லா நர்சுகளையும்
கூப்பிட்டாங்க, பார்க்க.
118
00:07:32,995 --> 00:07:36,874
ஆமா, எல்லாருக்கும் குண்டு
பிள்ளைய பிடிக்கும், இல்ல?
119
00:07:36,874 --> 00:07:38,834
அந்த சின்ன மணிக்கட்டுகள்.
120
00:07:39,835 --> 00:07:45,215
நாங்க வீட்டுக்கு போனவுடன், அம்மா
எங்களை ஒரு மாசம் வீட்டோட பூட்டிட்டாங்க.
121
00:07:45,215 --> 00:07:46,466
இல்லையா?
122
00:07:46,466 --> 00:07:48,427
தலைக்கு குளிக்க விடமாட்டாங்க,
123
00:07:48,427 --> 00:07:52,848
கசப்பு டீ,
ஊசிப் போன சூப் கொடுத்தாங்க.
124
00:08:03,025 --> 00:08:04,026
பாவம்.
125
00:08:05,569 --> 00:08:07,279
உனக்கு யாரும் சூப் செய்யல.
126
00:08:20,167 --> 00:08:21,084
இல்ல.
127
00:08:23,712 --> 00:08:25,839
என்ன ஆச்சு? நல்லாருக்கியா?
128
00:08:26,590 --> 00:08:27,633
இரு.
129
00:08:27,633 --> 00:08:28,717
டவல் கொண்டு வரேன்...
130
00:08:30,010 --> 00:08:31,220
இந்தா.
131
00:08:31,845 --> 00:08:33,096
என்ன ஆச்சு?
132
00:08:34,514 --> 00:08:35,349
பெரிய கதை.
133
00:08:35,349 --> 00:08:38,268
உன் துணிகள் எங்கே?
134
00:08:38,268 --> 00:08:40,437
உனக்கு வேணும்னா போய் கொண்டு வரேன்.
135
00:08:41,521 --> 00:08:43,273
நான் மார்கரெட்.
136
00:08:53,617 --> 00:08:56,203
- அம்மாவுக்கு வெள்ளை ஒயின்.
- நன்றி.
137
00:08:56,328 --> 00:08:57,913
எனக்கு இன்னும் ஒயின்
குடிக்கனும்னு தோணல.
138
00:08:57,913 --> 00:09:00,332
பிறகு, மேடத்துக்கு
ஸ்டிராபெர்ரியோ வேற ஏதோ கொடுங்க.
139
00:09:01,166 --> 00:09:03,001
உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா?
140
00:09:03,001 --> 00:09:04,002
வேண்டாம். நன்றி.
141
00:09:04,127 --> 00:09:05,754
- அப்படியா?
- நன்றி.
142
00:09:05,754 --> 00:09:07,547
பிறகு பார்ப்போம்.
143
00:09:08,173 --> 00:09:09,883
ரொம்ப, ரொம்ப பயிற்சி போல.
144
00:09:10,342 --> 00:09:11,176
பரவாயில்ல.
145
00:09:12,177 --> 00:09:13,178
உன்னை சொல்லல.
146
00:09:17,057 --> 00:09:19,184
ஹாங்காங் எனக்கு புதிய ஆரம்பம்னு பேரு.
147
00:09:19,184 --> 00:09:20,686
புதிய ஆரம்பம், நிஜமாவா?
148
00:09:20,894 --> 00:09:22,104
24 வயசுலயா?
149
00:09:22,813 --> 00:09:23,981
நீ விளையாடற.
150
00:09:24,231 --> 00:09:25,399
நியாயமே.
151
00:09:25,899 --> 00:09:26,900
"நியாயமே".
152
00:09:27,317 --> 00:09:28,652
நீ வேடிக்கையானவ.
153
00:09:29,027 --> 00:09:30,195
ஹாங்காங் பிடித்ததா?
154
00:09:30,195 --> 00:09:31,280
ஆம்.
155
00:09:31,405 --> 00:09:33,240
சில நேரம் வீட்ட நினைப்பேன், ஆனா...
156
00:09:33,490 --> 00:09:35,659
த பீக்ல வசிக்கிறோம். சுத்தி அழகு காட்சி
157
00:09:35,659 --> 00:09:36,618
ஆம்.
158
00:09:36,618 --> 00:09:40,872
பார்த்ததிலேயே, திறந்த கார் ஓட்டும்
வழுக்கை வெள்ளையர் அதிகமாக வாழும் இடம்.
159
00:09:40,872 --> 00:09:42,040
கெட்ட வார்த்தை தெரியும்.
160
00:09:42,040 --> 00:09:44,584
நீ அதை சொல்ல மாட்டனு சத்தியம்
செய்தாய்.
161
00:09:44,751 --> 00:09:46,712
கஸ்! அம்மா முன்னாடி அப்படி
சொல்லக்கூடாது.
162
00:09:46,712 --> 00:09:48,255
சொல்வேன்னு நினைக்கிறேன்.
163
00:09:48,380 --> 00:09:49,881
- அத சொல்ல போறேன்.
- ஏய், ஏய், ஏய்.
164
00:09:50,382 --> 00:09:52,551
அப்படி சொல்லவே கூடாது.
அம்மா எதிரே.
165
00:09:52,551 --> 00:09:54,428
உன்னை கஷ்டப்பட்டு பாத்துக்கறாங்க.
166
00:09:54,428 --> 00:09:56,555
- எப்போதும் சொல்லக்கூடாது, சரியா?
- சரி.
167
00:09:56,555 --> 00:09:57,723
சரி, சரி.
168
00:10:00,600 --> 00:10:01,560
என்ன... இரு.
169
00:10:01,560 --> 00:10:02,477
இரு.
170
00:10:04,563 --> 00:10:05,897
உடன்பிறப்புகள் உண்டா?
171
00:10:05,897 --> 00:10:07,149
ஒரே குழந்தை.
172
00:10:07,399 --> 00:10:08,400
நிஜமாவா?
173
00:10:08,692 --> 00:10:10,527
க்வீன்ஸ்ல அத்தை உணவகம் வச்சிருக்காங்க.
174
00:10:10,527 --> 00:10:13,572
அவளுக்கு அம்மா உதவி தேவை,
உறவினருக்கு பொறுப்பானேன்.
175
00:10:14,656 --> 00:10:15,490
குழந்தகள்னா ஆசை.
176
00:10:15,782 --> 00:10:18,577
அவங்களுக்கு அதிர்ஷ்டம். பெத்துப்
போட்டுட்டே இருந்தாங்க,
177
00:10:19,161 --> 00:10:19,995
குலுக்காதே.
178
00:10:24,333 --> 00:10:25,709
பார், நீ...
179
00:10:25,709 --> 00:10:28,962
உனக்கு எப்போ உதவி
தேவைன்னாலும், நான் இருப்பேன்.
180
00:10:28,962 --> 00:10:31,715
எல்லோரும் சொல்லுவாங்க, ஆனா செய்யமாட்டாங்க.
181
00:10:31,715 --> 00:10:33,050
உண்மையாவே சொல்றேன்.
182
00:10:33,050 --> 00:10:34,092
அதை நிறுத்து, கஸ்!
183
00:10:34,343 --> 00:10:37,304
பெரியவர்களைவிட, குழந்தைகளோடு
இருக்க நல்லாருக்கும்.
184
00:10:37,304 --> 00:10:38,555
ஓ, சை.
185
00:10:40,307 --> 00:10:41,350
கவலைப் படாதீங்க.
186
00:10:41,350 --> 00:10:42,976
இதுக்கெல்லாம் பயந்துட மாட்டேன்.
187
00:10:59,618 --> 00:11:02,454
எஸ்ஸீ! எனக்கு எஸ்ஸீ வேணும்!
188
00:11:04,373 --> 00:11:06,500
எனக்கு எஸ்ஸீ வேணும்!
189
00:11:06,875 --> 00:11:07,959
உன்னை பிடித்தேன்.
190
00:11:08,293 --> 00:11:10,587
- எஸ்ஸீ வேணும்!
- இல்ல, அவ வேலையா இருக்கா.
191
00:11:10,587 --> 00:11:11,755
அம்மா பிடித்தேன்.
192
00:11:11,880 --> 00:11:13,673
எனக்கு எஸ்ஸீ வேணும்!
193
00:11:13,673 --> 00:11:15,300
என்னை தூக்கிக்கோ!
194
00:11:15,300 --> 00:11:16,385
அவனுக்கு நீ தேவை.
195
00:11:16,885 --> 00:11:18,011
ஆமா, மேடம்.
196
00:11:19,179 --> 00:11:20,222
இப்போ வா.
197
00:11:22,808 --> 00:11:24,518
உங்க அம்மா சொல்றதை கேட்கணும்.
198
00:11:26,311 --> 00:11:27,521
எனக்கு அலுப்பா இருக்கு.
199
00:11:27,521 --> 00:11:29,439
கவலையை விடு. மாக் பிடிப்பான்.
200
00:11:29,439 --> 00:11:30,565
பரவால்ல.
201
00:11:30,565 --> 00:11:31,608
அதை அதில் வை.
202
00:11:31,608 --> 00:11:33,777
- பரவால்ல, எடுத்தாச்சு.
- உதவலாமா?
203
00:11:33,777 --> 00:11:35,028
- எடுத்துட்டேன்.
- சரி.
204
00:11:44,246 --> 00:11:45,455
ஹை, பினோட்.
205
00:11:46,456 --> 00:11:47,707
ஹை, பினோட்.
206
00:11:48,959 --> 00:11:50,043
எப்படியிருக்க?
207
00:11:50,043 --> 00:11:51,503
மெதுவா, கஸ். மெதுவா.
208
00:11:51,503 --> 00:11:52,421
- வா.
- வா.
209
00:11:52,421 --> 00:11:53,422
வா.
210
00:12:30,792 --> 00:12:31,877
ஹே, சாம்.
211
00:12:31,877 --> 00:12:32,961
சார்.
212
00:12:33,503 --> 00:12:34,754
நன்றி, நண்பா.
213
00:12:48,226 --> 00:12:49,478
புது பள்ளி படங்களா?
214
00:12:51,688 --> 00:12:53,231
குழந்தைகள் வளர்ந்துட்டாங்களோ.
215
00:12:53,815 --> 00:12:54,858
வளருறாங்க, இல்ல?
216
00:12:55,275 --> 00:12:56,109
ஆமா, சார்.
217
00:12:59,529 --> 00:13:00,530
இப்போ என்ன வயசு?
218
00:13:01,490 --> 00:13:02,741
ஒன்பது, ஏழு, சார்.
219
00:13:02,741 --> 00:13:04,117
ஒன்பது, ஏழா?
220
00:13:04,826 --> 00:13:05,827
அடேங்கப்பா.
221
00:13:05,827 --> 00:13:06,912
காலம் பறக்குது.
222
00:13:08,288 --> 00:13:10,540
நேத்துதான் ஆறு, எட்டு போல இருக்கு.
223
00:13:17,506 --> 00:13:19,466
நீ அதிருஷ்டசாலி. குழந்தைங்க அழகு.
224
00:13:19,466 --> 00:13:20,550
நன்றி, சார்.
225
00:13:21,927 --> 00:13:23,803
நாங்க குழந்தை பெற முயல்கிறோம்.
226
00:13:24,804 --> 00:13:25,805
ஆமா.
227
00:13:26,681 --> 00:13:29,893
அதாவது, நான் தகப்பனாக
விரும்பறேன், ஆனா, தகுதி இல்லையோ.
228
00:13:29,893 --> 00:13:31,186
ஆனா தெரியல.
229
00:13:32,521 --> 00:13:35,273
இப்ப குழந்தை பெற பார்ப்பது,
காலத்தை பின்தள்ள
230
00:13:35,273 --> 00:13:38,068
என் குடும்ப
உறவே இப்ப சிக்கலானது.
231
00:13:38,068 --> 00:13:39,736
அவர்களை பார்ப்பதில்லை.
232
00:13:41,112 --> 00:13:43,657
போன ஆண்டு சகோதரன்
திருமணத்துக்கு போயிருக்கணும்.
233
00:13:44,533 --> 00:13:45,534
ஆனா...
234
00:13:47,577 --> 00:13:49,162
எவ்வளவோ நடந்துடுச்சு.
235
00:13:51,456 --> 00:13:54,000
அப்புறம், ஹிலரியின் குடும்பம்
ஒரு போர்க்களம்.
236
00:13:59,464 --> 00:14:01,550
எல்லாம் மாற்றுவோம்னு ஏதோ நம்பறோம்.
237
00:14:01,967 --> 00:14:02,968
ஆமா, சார்.
238
00:14:19,985 --> 00:14:21,611
ஹிலரி ஸ்டார்.
239
00:14:22,904 --> 00:14:24,739
- என்னோடு வாங்க...
- சரி. நன்றி.
240
00:14:41,798 --> 00:14:42,799
ஹை.
241
00:14:43,425 --> 00:14:45,051
மன்னி, தாமதமானது.
242
00:14:45,051 --> 00:14:46,094
ஹை.
243
00:14:46,094 --> 00:14:47,304
நடந்தே வந்தேன்.
244
00:14:48,763 --> 00:14:50,265
சிப்பிக் கிடைக்கும்.
245
00:14:50,432 --> 00:14:51,474
அது பிடிக்கும்.
246
00:14:52,684 --> 00:14:54,019
எனவே, எப்படி இருந்தது?
247
00:14:54,019 --> 00:14:57,147
எல்லாம் கந்தர்
கோளமாகி, மனசுடைஞ்சு போச்சு.
248
00:14:57,147 --> 00:14:58,064
என்ன?
249
00:14:58,064 --> 00:15:00,358
வாழ்த்தி, நன்றி சொல்லி, காசோலை
குடுத்தா,
250
00:15:00,358 --> 00:15:02,277
கையில குழந்தைகளை ஏந்த தர்றாங்க.
251
00:15:02,277 --> 00:15:03,403
நீ ஏந்தினாயா?
252
00:15:03,403 --> 00:15:04,487
குட்டி பெண்,
253
00:15:04,487 --> 00:15:06,948
ஒரு மாதத்திலேயே தத்துக்கு வந்துட்டா.
254
00:15:06,948 --> 00:15:08,033
அப்புறம், நான்...
255
00:15:08,033 --> 00:15:11,411
கிட்டத்தட்ட நாமிருவருமே ஒருவருக்கொருவர்
"சை!" என்றோம்.
256
00:15:11,411 --> 00:15:14,664
அதான், "இங்கே எப்படி வந்தேன்?"
என்பது போன்ற, "சை."
257
00:15:14,664 --> 00:15:15,915
பாவமா இருந்தது.
258
00:15:15,915 --> 00:15:17,876
வீட்டுக்கு எடுத்துபோலாமேன்ற
இரக்கமல்ல,
259
00:15:17,876 --> 00:15:20,629
எப்பவாவது உன்னேப் பாத்தா
"ஒன்னா சாப்பிடலாம்" போல.
260
00:15:20,629 --> 00:15:22,672
நிச்சயமா, மற்ற பெண்கள், சொல்வேன்,
261
00:15:22,672 --> 00:15:25,467
அவர்கள் கண்கள் பணித்து,
சரியா பேசினாங்க.
262
00:15:25,467 --> 00:15:26,384
நாந் வந்து...
263
00:15:26,384 --> 00:15:27,302
என்ன?
264
00:15:27,302 --> 00:15:28,970
தெரியல. நான் நான் தானே.
265
00:15:28,970 --> 00:15:31,931
நான்... நான். அது கடுப்பு.
266
00:15:31,931 --> 00:15:33,600
நாங்க அதை ஆர்டர் செய்யல.
267
00:15:33,600 --> 00:15:35,894
பதிவு, சிறப்பு ஆண்டு நிறைவுக்கு
என்றாள்கள்.
268
00:15:36,478 --> 00:15:38,229
- பரவால்ல.
- ஹில்ஸ், எடுத்துக்க.
269
00:15:38,229 --> 00:15:39,522
வேணாம், எனக்கு வேணாம்.
270
00:15:39,522 --> 00:15:41,232
இன்று சந்தோஷமா இருக்கேன், ப்ளீஸ்?
271
00:15:43,568 --> 00:15:45,820
சரி, அப்போ எடுத்துக்கறேன். நன்றி.
272
00:15:46,237 --> 00:15:47,447
உங்களுக்கு, சார்?
273
00:15:47,447 --> 00:15:49,532
இல்ல. எனக்கு இது போதும், நன்றி.
274
00:15:52,410 --> 00:15:54,537
- நானும் சிப்பி சாப்பிடுறேன்.
- அப்படியா?
275
00:15:55,205 --> 00:15:56,539
அப்போ, சிப்பிக்கு.
276
00:15:56,539 --> 00:15:57,749
சிப்பிக்கு.
277
00:15:57,957 --> 00:16:00,210
- அவை எப்போதும் மெனுவில் இருக்கட்டும்.
- ஆம்.
278
00:16:02,504 --> 00:16:04,714
ஏதோ, எனக்கு மதியம்
முழுக்க நம் குழந்தை பேறு
279
00:16:04,714 --> 00:16:05,799
நினைப்பும்,
280
00:16:05,799 --> 00:16:09,135
இப்பதான் பார்த்து, தத்து எடுத்த
குழந்தை மீது திடீரேன
281
00:16:09,135 --> 00:16:10,929
ஆனா, அவங்க தத்து எடுத்தா, எப்படி அவங்க...
282
00:16:10,929 --> 00:16:13,098
பார்த்து வியப்பாக இருக்கு.
283
00:16:13,098 --> 00:16:15,225
அந்த தருணம் அப்படிதான்
இருக்கும், தெரியுமா?
284
00:16:15,225 --> 00:16:17,519
அதான், சொல்லவா? எனக்கு எப்படி தெரியும்?
285
00:16:17,519 --> 00:16:18,520
சொல்லு.
286
00:16:18,520 --> 00:16:20,480
எனக்கு ஒரு உணர்வும் வரலன்னா?
287
00:16:20,480 --> 00:16:22,482
உனக்குன்னு வரும்போது தெரியும்.
288
00:16:28,363 --> 00:16:29,364
எனக்கு வருமா?
289
00:16:30,657 --> 00:16:32,617
ஆம்... பார்.
290
00:16:34,494 --> 00:16:35,578
கையை கொடு.
291
00:16:36,705 --> 00:16:42,460
நமக்குக் குழந்தை கிடைத்தால், நாம்
குழந்தைக்காக கஷ்டப் பட்டதெலாம் மறந்துடும்.
292
00:16:43,461 --> 00:16:44,671
போதுமா?
293
00:16:45,547 --> 00:16:46,840
அடுத்த மாதம், நம் மாதம்.
294
00:16:47,298 --> 00:16:48,508
விடாம முயற்சிக்கணும்.
295
00:16:51,344 --> 00:16:52,345
போதுமா?
296
00:16:55,765 --> 00:16:56,766
ஆம்.
297
00:16:57,434 --> 00:16:58,435
சரி.
298
00:17:06,359 --> 00:17:07,902
வேணாம், சிகப்பு உணவு பிடிக்கல.
299
00:17:07,902 --> 00:17:09,571
வேற எதாவது வேணும்!
300
00:17:09,571 --> 00:17:12,365
சிகப்பு உணவு பிடிக்கணும், பெர்ரி,
கெட்சப் சிகப்பு...
301
00:17:12,365 --> 00:17:13,658
சவ் ஃபேன் மீன் கறி
302
00:17:13,658 --> 00:17:15,034
எனக்கு இது பிடிக்கல.
303
00:17:15,034 --> 00:17:16,786
சிறிது சௌ ஃபேன் சமைக்கட்டா?
304
00:17:16,786 --> 00:17:18,788
வேண்டாம்! நாம் உணவகம் நடத்தல,
305
00:17:18,788 --> 00:17:21,040
நம்மை வேலைக்காரங்க போல ஆணையிடக் கூடாது.
306
00:17:21,040 --> 00:17:23,251
- ஆனா எஸ்ஸீ நமக்கு வேலை செய்யறா.
- ஹே!
307
00:17:23,251 --> 00:17:26,296
எஸ்ஸீ நமக்கு உதவ இருக்கா,
உன்னை பாழாக்க இல்ல.
308
00:17:26,296 --> 00:17:28,131
உன் அம்மா சுவையான லசான்யா செய்தா,
309
00:17:28,131 --> 00:17:29,632
நீ இதை இப்ப சாப்பிடணும்.
310
00:17:29,632 --> 00:17:31,926
- நாறுது.
- சௌ ஃபன் சாப்பிடறேன் எஸ்ஸீ ஆன்டி.
311
00:17:31,926 --> 00:17:33,303
ஓ, கடவுளே, ஃபிலிப்.
312
00:17:33,636 --> 00:17:36,765
சொல்றேன், அது என் முன்னே
இருந்தா சாப்பிட மாட்டேன்.
313
00:17:36,765 --> 00:17:38,892
- உன் உணவை சாப்பிடு.
- எனக்கு வேண்டாம்!
314
00:17:39,976 --> 00:17:42,061
சரி, இது அபத்தமானது, கஸ்.
315
00:17:42,061 --> 00:17:43,730
ஆமா, பாரு, தேனே.
316
00:17:44,147 --> 00:17:45,398
மூணு வரை எண்ணுவேன்.
317
00:17:45,398 --> 00:17:47,692
ஒன்று, இரண்டு...
318
00:17:48,318 --> 00:17:49,527
இல்ல.
319
00:17:49,527 --> 00:17:50,653
ஓ, சை.
320
00:17:51,029 --> 00:17:52,530
நீ மாட்டிகிட்டே!
321
00:17:54,282 --> 00:17:56,993
நீ கொட்டி, இப்ப நான் சுத்தம் செய்யணும்.
322
00:17:56,993 --> 00:17:59,746
அதனால, நீ இங்கேதான் இருக்கணும், இங்கயே!
323
00:18:00,079 --> 00:18:02,624
நான் திரும்பி வரும் வரை நகரக் கூடாது,
324
00:18:02,624 --> 00:18:03,583
புரியுதா உனக்கு?
325
00:18:16,262 --> 00:18:20,517
கஸ்
326
00:18:29,317 --> 00:18:30,902
- ஹை, கிரிஸ்டொஃபர்.
- ஹை.
327
00:18:33,613 --> 00:18:35,448
பினோட் புது தீனியில் எப்படி?
328
00:18:36,032 --> 00:18:38,993
அவ நல்லா ஆய் போனா,
அப்படின்னா அது சரியான ஆரம்பம்.
329
00:18:40,036 --> 00:18:41,329
ஆம், நிஜமா.
330
00:18:42,914 --> 00:18:45,500
வார இறுதில இதன் மேல்
ஒரு கண் வைக்க முடியுமா?
331
00:18:45,500 --> 00:18:47,627
- அடடே, முடியாதே.
- பறவைகளை பார்த்து மகிழ்.
332
00:18:47,627 --> 00:18:48,628
நன்றி.
333
00:18:53,216 --> 00:18:54,259
கஸ்!
334
00:18:54,259 --> 00:18:55,385
இங்கே என்ன பண்ற?
335
00:18:57,262 --> 00:18:58,346
கஸ்!
336
00:18:58,346 --> 00:19:00,223
சரி, பையா, கஸ்!
337
00:19:01,516 --> 00:19:02,392
கஸ்!
338
00:19:04,102 --> 00:19:07,689
அடடே! கஸ் எங்கே போனான்?
339
00:19:14,028 --> 00:19:15,905
இதோ இருக்கான்!
340
00:19:16,739 --> 00:19:18,157
- அவனை கூட்டி போறேன்.
- சரி.
341
00:19:18,157 --> 00:19:20,827
- வீட்டுக்கா? நானும்.
- இதோ வரேன்.
342
00:19:21,703 --> 00:19:23,037
- ஹே, அது யார்?
- வா.
343
00:19:23,955 --> 00:19:26,249
ஹை, பினோட்.
344
00:19:27,667 --> 00:19:28,668
வா.
345
00:19:29,919 --> 00:19:31,796
டெய்சி, கஸ் உள்ள இருக்கானா?
346
00:19:31,796 --> 00:19:33,089
- சரி.
- இல்ல.
347
00:19:34,173 --> 00:19:37,510
கஸ்! எங்கேயும் போகக்கூடாதுன்னு சொன்னேனே!
348
00:19:38,011 --> 00:19:40,221
- ஹை, நன்றி!
- தரையில பாத்தேன் அவன.
349
00:19:40,346 --> 00:19:42,891
- கடவுளே, இது ஒரு நாள்.
- குடிக்க வேணுமா?
350
00:19:55,528 --> 00:19:56,738
உங்க ஐஸ் டீ, சார்.
351
00:20:10,209 --> 00:20:12,420
குழந்தையா இருந்தப்ப எஸ்ஸீ அருமையா பண்ணா.
352
00:20:12,420 --> 00:20:15,381
இப்போ செல்லம் தந்து கெடுக்கறா,
கேட்டதெல்லாம் தர்றா,
353
00:20:15,381 --> 00:20:18,426
ஒழுக்கமே இல்ல, நான் தலையிட்டா
கெட்ட பேர் எனக்கு.
354
00:20:19,427 --> 00:20:21,888
அவள விட நீங்க பார்த்துக்
கொண்டிருந்திருக்கணும்.
355
00:20:23,932 --> 00:20:28,978
இருக்கலாம், ஆனா அவளை நாங்க போக
விட முடியாது. எஸ்ஸீ எங்க குடும்பம்.
356
00:20:28,978 --> 00:20:30,897
எப்பவுமே இதையேதானே சொல்றே?
357
00:20:30,897 --> 00:20:32,941
"எஸ்ஸீ குடும்பம்னு."
358
00:20:33,691 --> 00:20:35,526
உன் குடும்பமல்ல. தெரிஞ்சதுதானே.
359
00:20:35,652 --> 00:20:38,279
கஸ் பிறந்ததுல இருந்து அவ எங்களோட இருக்கா.
360
00:20:38,279 --> 00:20:41,366
தெரியும், எல்லாருமே
வீட்டோட உதவிக்கு வச்சிருக்காங்க.
361
00:20:42,992 --> 00:20:44,077
நீ அவளுடைய முதலாளி.
362
00:20:44,077 --> 00:20:45,119
அவ தோழி அல்ல.
363
00:20:45,662 --> 00:20:47,205
நீ இந்த எல்லைகளை வச்சுக்கணும்,
364
00:20:47,205 --> 00:20:49,207
இல்லன்னா அவளுக்கு விதிகள் தெரியாது.
365
00:20:49,207 --> 00:20:50,375
இங்க வசிப்பது உதவாது.
366
00:20:50,375 --> 00:20:52,377
ஹாங்காங்ல இருக்கோம், சில நேரங்களில நாம
367
00:20:52,377 --> 00:20:54,587
கனெக்டிகட் ஊருக்கு வந்தது போல இருக்கு.
368
00:20:54,587 --> 00:20:57,882
ஆமா, நான் நேத்து படகுல போனேன்,
அதில சில வெளிநாட்டினர்
369
00:20:57,882 --> 00:21:00,051
நாம் தறி கெட்டிருப்பதை குறைபட்டனர்.
370
00:21:00,051 --> 00:21:03,554
நூடிலில் கெச்சப் ஊத்தி,
பின் தம் வேலையாட்களிடம் கத்தினர்.
371
00:21:03,554 --> 00:21:05,056
அடடே, அது மிக மோசம்.
372
00:21:06,641 --> 00:21:07,850
என்ன சாப்பிடறோம்பா?
373
00:21:07,850 --> 00:21:10,061
- சோ ஃபேன், சார்.
- திரும்பவுமா?
374
00:21:10,353 --> 00:21:11,437
ஆம்!
375
00:21:12,063 --> 00:21:13,147
- நல்லாருக்கா?
- ஆம்.
376
00:21:13,147 --> 00:21:15,650
- அது அங்கே உன் பிரச்சினை.
- ஒற்றுமையே இல்ல.
377
00:21:16,776 --> 00:21:18,194
- இல்ல.
- இல்ல.
378
00:21:21,739 --> 00:21:24,325
ஹை, அம்மா! ஹை.
379
00:21:31,749 --> 00:21:33,543
மறுபடி மாத்திரை எடுக்கிறேன்.
380
00:21:36,587 --> 00:21:37,839
டேவிடுக்கு தெரியுமா?
381
00:21:41,300 --> 00:21:43,886
தெரியும், அவனிடம் பொய் சொல்ல பிடிக்கல...
382
00:21:45,680 --> 00:21:47,598
ஆனா அவனிடம் எப்படி சொல்ல, தெரியல.
383
00:21:49,559 --> 00:21:51,394
உன் மனதை நான் மாற்ற பார்க்கல,
384
00:21:51,853 --> 00:21:53,312
ஆனா நான் உன்னிடம் ஒண்ணு
சொல்லணும்.
385
00:21:53,771 --> 00:21:55,648
கஸ் என் வயிற்றில் இருந்த போது,
386
00:21:56,357 --> 00:21:58,317
இன்னொரு குழந்தை பெற விரும்பல.
387
00:21:59,318 --> 00:22:00,445
எனக்கு தெரியாதே.
388
00:22:00,445 --> 00:22:02,196
எனக்கு சொல்ல கூசுது,
389
00:22:02,405 --> 00:22:05,074
ஆனா, எனக்குள் ஒரு குரல், திரும்பத் திரும்ப
390
00:22:05,074 --> 00:22:07,910
"எனக்கு இன்னொரு குழந்தை வேணாம்,"னு
துளைக்குது.
391
00:22:07,910 --> 00:22:09,537
அவன் மறைஞ்சு போக வைக்கிற மாதிரி.
392
00:22:11,414 --> 00:22:14,500
பிறகு, அவன் பிறந்தான்,
அவன் முகத்தை பார்த்தேன்,
393
00:22:14,500 --> 00:22:18,463
வந்த முதல் வார்த்தைகக்,
"நான் வருந்தறேன்." என்பதா இருந்தது.
394
00:22:20,590 --> 00:22:23,843
நீ குழந்தை பெறுவதை இழக்க
வேணான்னு நினைக்கிறேன், ஹில்,
395
00:22:23,843 --> 00:22:26,429
குழப்பத்தை சமாளிக்க முடியாதுனு நினைக்கிறே.
396
00:22:26,429 --> 00:22:28,056
உன்னால் முடியும்!
397
00:22:28,222 --> 00:22:29,640
தெரியும், உன்னால முடியும்.
398
00:22:32,643 --> 00:22:33,728
என்னால முடியலன்னா?
399
00:22:34,353 --> 00:22:36,272
இல்ல, "முடியல, வேணாம்"னு இருந்தா?
400
00:22:37,231 --> 00:22:40,276
நாம் எப்போதும் அதிக
தியாகம் செய்கிறோம் என்பாயே.
401
00:22:40,276 --> 00:22:43,196
நிறைய செய்து,
கெட்ட பேர்தான் வாங்க வேண்டியிருக்கு.
402
00:22:43,196 --> 00:22:45,531
எனக்கு அது வேண்டாம்.
403
00:22:45,531 --> 00:22:47,909
டேவிட் உனக்கு
அரவணைப்பா இருக்கமாட்டானா என்ன?
404
00:22:47,909 --> 00:22:50,828
இல்ல, அப்படியல்ல, அது வந்து...
405
00:22:53,206 --> 00:22:55,208
- அவன் திரும்ப குடிக்கிறானா?
- இல்ல!
406
00:22:55,500 --> 00:22:56,709
இல்ல, அவன் பிரமாதம்.
407
00:22:57,668 --> 00:23:01,839
அவன் கடினமாக முயல்கிறான்,
கிட்டத்தட்ட அவன் ஒரு வருடமா குடிக்கல.
408
00:23:01,839 --> 00:23:03,049
எவ்வளவு வருடமா?
409
00:23:03,049 --> 00:23:05,176
நல்ல அப்பாவா இருப்பான்.
410
00:23:07,178 --> 00:23:10,014
அது மட்டும் இல்லை, அவன் நல்லா
பாத்துப்பான்,
411
00:23:10,223 --> 00:23:12,725
அதனால்தான் நான் அவனை
ஏமாத்துறேன்னு தோணுது.
412
00:23:15,228 --> 00:23:16,771
ஆனா ஒப்புக்கிட்டோம்,
413
00:23:16,771 --> 00:23:18,731
சேர்ந்து எடுத்த முடிவுதான்.
414
00:23:18,731 --> 00:23:19,816
பிள்ளை வேண்டாம்னு.
415
00:23:20,650 --> 00:23:23,194
இப்போ அவன் மனதை
மாத்திக்கிட்டான் ஆனா, நான்
416
00:23:23,194 --> 00:23:25,029
என்னை நிபந்திக்கிற மாதிரி இருக்கு,
417
00:23:25,029 --> 00:23:27,115
எனக்கு வேணாம்னு நினைக்கிற
ஒரு விஷயத்தை.
418
00:23:27,115 --> 00:23:29,033
அம்மா, இதை ஃபோனில் வாங்கித்
தரீங்களா?
419
00:23:29,033 --> 00:23:31,577
- இப்போ வேணாம்.
- பிறகு வாங்கலாம்னு சொன்னீங்க.
420
00:23:31,577 --> 00:23:33,246
டேஸி, அம்மா சொன்னால்ல.
421
00:23:33,246 --> 00:23:34,997
- கொஞ்சம்...
- அம்மா, ப்ளீஸ்?
422
00:23:34,997 --> 00:23:37,917
- கணக்கு பாடம் முடிச்சிட்டேன்.
- இல்ல, பொய் சொல்றா!
423
00:23:37,917 --> 00:23:40,044
- கத்தாதே. கொடு...
- உனக்கு எப்படி தெரியும்?
424
00:23:40,044 --> 00:23:42,380
- என்னோட நீ இல்லையே.
- அப்படிதான் தோணுது!
425
00:23:42,380 --> 00:23:44,799
இங்க சரியான பாஸ்வர்டை போடணும்
426
00:23:44,799 --> 00:23:46,050
நன்றி, அம்மா.
427
00:23:47,802 --> 00:23:49,428
மன்னிக்கவும்.
428
00:23:49,428 --> 00:23:51,848
மார்கரெட் வீட்டுக்கு போனா,
பேச ஆரம்பிச்சிட்டா,
429
00:23:51,848 --> 00:23:54,892
சும்மா பேசுனோம்,
எனக்கு நேரம் போனதே தெரியல...
430
00:23:54,892 --> 00:23:56,144
ஹை பூரி, எப்படி இருக்க?
431
00:23:56,144 --> 00:23:59,564
மறக்கும் முன், நாளை நீ டிஎஸ்டில எனக்கு
ஒரு பேக்கேஜ் கொண்டு வரணும்.
432
00:23:59,564 --> 00:24:03,025
எனக்கு துணி மாத்திக்கணும்.
மன்னிக்கவும்!
433
00:24:05,778 --> 00:24:10,533
அவன் ரொட்டித் துகள்களை
வழியில் போட்டுக் கொண்டே போனான்.
434
00:24:10,533 --> 00:24:13,870
அவங்க அப்பாவை
அவங்கல்லாம் பின் தொடர்கையில்.
435
00:24:25,923 --> 00:24:27,717
அவ மறுபடி அவன் படுக்கைல இருக்கா.
436
00:24:29,552 --> 00:24:32,305
என் மனைவியை என்னிடம் அனுப்பியதுக்கு,
அவளுக்கு அதிகம் தரணும்.
437
00:24:33,055 --> 00:24:34,515
நீ தான் அங்க படுப்பேலே.
438
00:24:34,515 --> 00:24:37,768
ஆமா, இது... தெரியல...
439
00:24:38,561 --> 00:24:43,232
பார், பசங்களுக்கு வளரும் கட்டங்கள் உண்டு.
440
00:24:43,232 --> 00:24:44,317
ஆம், ஆனா...
441
00:24:44,317 --> 00:24:46,652
பார், கடந்து போகும், பிறகு மறப்போம்.
442
00:24:49,155 --> 00:24:53,409
எஸ்ஸீ, சுத்தம் செய்ய வேண்டாம்.
ரொம்ப களைப்பான நாள், நாங்க பாத்துக்குறோம்.
443
00:24:54,869 --> 00:24:56,329
நன்றி, சார், நல் இரவு.
444
00:24:56,954 --> 00:24:58,456
- நல் இரவு.
- நல் இரவு!
445
00:25:06,214 --> 00:25:08,674
நாம் எல்லைகளை வகுக்கணும்.
446
00:25:10,092 --> 00:25:12,136
அவளுக்கு வகுக்கணும்.
447
00:25:15,264 --> 00:25:16,599
சரி எல்லையை வகுப்போம்.
448
00:25:25,524 --> 00:25:26,525
என்ன?
449
00:25:27,818 --> 00:25:30,488
நான் ஒரு ஏடாகூடம்.
450
00:25:30,488 --> 00:25:34,825
அவன் அவளோடு கட்டிப்
பிடித்திருப்பதை பார்த்தா, எனக்கு என்ன
451
00:25:34,825 --> 00:25:36,285
ஆகுதுன்னே புரியல!
452
00:25:40,456 --> 00:25:42,541
பிள்ளைகளின் வாழ்வில் எப்போதுமே
453
00:25:42,541 --> 00:25:44,669
இருக்கும் தாயாக விரும்பியதே இல்லையே.
454
00:25:44,669 --> 00:25:46,712
வேலையே கதியா இருந்தேன். வேலைதான்.
455
00:25:46,712 --> 00:25:48,089
இப்ப, நீ வேலையே கதி.
456
00:25:48,089 --> 00:25:49,173
இல்ல.
457
00:25:49,632 --> 00:25:51,425
- ஆமா.
- வேலை இருந்தது.
458
00:25:56,973 --> 00:25:58,432
ஆனா அது பரவால்ல, நாம...
459
00:26:02,603 --> 00:26:03,854
நம் ஊருக்கு போறோம்.
460
00:26:09,026 --> 00:26:10,027
என்ன?
461
00:26:11,153 --> 00:26:12,905
இன்னொரு வாய்ப்பு கொடுத்தாங்க.
462
00:26:14,573 --> 00:26:17,910
மறுபடி நீட்டிக்க வேணாம்னு
முடிவெடுத்தோம், ஆனா இது நல்லதே.
463
00:26:20,246 --> 00:26:21,372
இல்ல.
464
00:26:23,708 --> 00:26:25,167
- இது வேணாமே.
- மார்கரெட்.
465
00:26:25,167 --> 00:26:28,004
- இன்னொரு வருடம் முடியாது.
- மார்கரெட்!
466
00:26:28,004 --> 00:26:33,759
என்னை இப்படி கேட்பதே சரியில்லை.
ஆபீசுக்கு இடம் தேடுறேன்.
467
00:26:33,759 --> 00:26:38,055
விடுமுறை நாளிலும், வாடிக்கையாளர்கள் கூட
சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன்.
468
00:26:39,265 --> 00:26:44,437
அங்கே நம் ஊரில் என் நண்பர்கள் எல்லாம்
தலைமை அதிகாரிகள், கலைஞர்களாக.
469
00:26:44,437 --> 00:26:48,899
- இங்கே, பெண்கள் எல்லாம் வெறும் மனைவிகள்...
- சரி.
470
00:26:48,899 --> 00:26:50,359
...நானும் அவர்களைப் போலானேன்.
471
00:26:50,359 --> 00:26:54,280
நம் குடிபெயரும் வசதிகளை மறுபடி
தருவதில் தாராளமாதானே இருக்காங்க.
472
00:26:54,280 --> 00:26:55,990
நமக்கு வேணும்னா, நாம்...
473
00:26:55,990 --> 00:27:00,202
ஏன்ஏன்னா நீ என்னை விட
அதிகமாக சம்பாதிக்கிறாய்.
474
00:27:00,202 --> 00:27:01,162
இல்ல.
475
00:27:01,287 --> 00:27:03,873
எனக்கு இருப்பதையெல்லாம்
விட்டுக் கொடுத்துட்டு
476
00:27:03,873 --> 00:27:06,917
இப்படியா ஆகணும் என்ற
எண்ணம்தான் மேலிடுகிறது...
477
00:27:07,585 --> 00:27:08,794
எப்படி ஆகணும்னு?
478
00:27:15,468 --> 00:27:17,345
குடும்பக் கணக்காளர்.
479
00:27:19,430 --> 00:27:21,432
உன் கணக்காளர்.
480
00:27:21,891 --> 00:27:22,850
அப்படி இல்ல.
481
00:27:22,850 --> 00:27:23,934
அப்படிதான்.
482
00:27:30,483 --> 00:27:31,692
நீ ஏங்கியதே இல்லயா?
483
00:27:33,903 --> 00:27:34,904
வீட்டுக்காக?
484
00:27:38,115 --> 00:27:39,116
தெரியல.
485
00:27:40,785 --> 00:27:42,203
இங்கே இருக்க பிடிக்குது.
486
00:27:43,621 --> 00:27:46,791
உணவு, உதவி, ஓட்டுநர்கள்,
எல்லாத்தையும் எளிதாக்குகிறது.
487
00:27:48,084 --> 00:27:50,086
இது நிஜ வாழ்க்கையில்ல, க்ளார்க்.
488
00:27:50,086 --> 00:27:52,338
நம்மை சிறிது சீராட்டிக்கிட்டா தவறில்லை.
489
00:27:52,338 --> 00:27:54,298
நாம் தகுதியானவங்கதானே?
490
00:27:57,593 --> 00:27:59,303
நாம் வந்தபோது நினைத்தது என்ன?
491
00:28:01,097 --> 00:28:05,267
குழந்தைகளை எல்லா இடத்துக்கும்
கூட்டிப் போனோம், மகாவ் பயணங்கள்,
492
00:28:05,267 --> 00:28:09,230
பெனின்சுலாவின் மாலை தேநீர் விருந்து,
இரவு சந்தை, இப்படியெல்லாம்.
493
00:28:09,897 --> 00:28:11,774
உனக்கு இரவு சந்தையை பிடிக்கலயே.
494
00:28:11,982 --> 00:28:16,612
ஆமா, இரவு சந்தை பிடிக்கல, ஆனா
பிள்ளைகளுக்கு பிடித்தது, விரும்பினேன்.
495
00:28:19,323 --> 00:28:21,992
- இல்ல, க்ளார்க்.
- அதை கொஞ்சம் யோசி.
496
00:28:22,451 --> 00:28:24,662
அதை கொஞ்சம் யோசித்துப் பாரேன்!
497
00:28:25,287 --> 00:28:29,125
தயவு செய்து, தயவு செய்து!
498
00:28:32,420 --> 00:28:34,004
யோசித்து பார்க்கிறேன்.
499
00:28:39,301 --> 00:28:40,302
சரி.
500
00:28:56,777 --> 00:28:57,778
உச்சமடைந்தாயா?
501
00:28:59,572 --> 00:29:00,865
பரவாயில்லை. நீ முடி.
502
00:29:02,324 --> 00:29:03,701
- அப்படியா?
- ஆமா, ஆமா.
503
00:29:03,701 --> 00:29:04,618
- ஆமாவா?
- ஆமா.
504
00:29:24,805 --> 00:29:25,639
முடிக்க போறியா?
505
00:29:26,348 --> 00:29:27,183
ஆமா.
506
00:29:40,613 --> 00:29:41,906
- சாரி.
- இல்ல, பரவாயில்ல.
507
00:29:42,448 --> 00:29:43,449
பரவாயில்ல.
508
00:29:46,368 --> 00:29:47,620
உனக்கு அதை செய்யவா?
509
00:29:47,912 --> 00:29:48,746
இப்போ வேணாம்.
510
00:29:48,871 --> 00:29:50,206
நிச்சயமா?
511
00:29:53,501 --> 00:29:54,335
- செய்யேன்.
- சரி.
512
00:29:54,335 --> 00:29:56,337
சரி. சரி.
513
00:29:56,712 --> 00:29:57,796
- ஆமா.
- சரி.
514
00:29:57,796 --> 00:29:59,882
ஆமா.
515
00:30:02,426 --> 00:30:03,844
போலாம், பசங்களா!
516
00:30:04,887 --> 00:30:06,430
டேஸி, வா.
517
00:30:06,680 --> 00:30:07,973
நீ பஸ்ஸ விடப்போற.
518
00:30:07,973 --> 00:30:10,893
அம்மா! இதை போடமாட்டேன்.
ஒழிந்தேன்னு அர்த்தம்!
519
00:30:10,893 --> 00:30:12,603
- இன்றைக்கா?
- ஆமா.
520
00:30:12,603 --> 00:30:14,647
- அம்மாக்கு விடை கொடு.
- பை, அம்மா!
521
00:30:14,855 --> 00:30:15,981
செய்ய... பை கண்ணு.
522
00:30:16,649 --> 00:30:17,566
செல்லம் நீ.
523
00:30:17,983 --> 00:30:19,109
மிட்டாய் இருக்கா?
524
00:30:19,109 --> 00:30:20,319
- என்ன?
- அவனிடம் மிட்டாய்.
525
00:30:20,319 --> 00:30:22,071
அவள் காலை உணவில் சர்க்கரை தரக் கூடாது.
526
00:30:22,071 --> 00:30:23,197
இரவு கடைத்தெரு போக வேணாமே?
527
00:30:23,197 --> 00:30:25,908
6:30க்கு. ஃபிலிப்பின் விஞ்ஞான
உடை மறந்தோம்.
528
00:30:25,908 --> 00:30:27,243
அடுத்த வாரம்னு இருந்தேனே.
529
00:30:27,409 --> 00:30:28,494
ஆமா, நானும்.
530
00:30:31,163 --> 00:30:32,998
காகித காண்டாமிருகம், பறவையாகலாம்.
531
00:30:32,998 --> 00:30:34,917
- பை!
- நமக்கு பறவை உடையாவது கெடச்சுதே
532
00:30:34,917 --> 00:30:36,085
போன ஹாலோவீனால்.
533
00:30:36,085 --> 00:30:37,086
சரி செய்வோம்.
534
00:30:50,349 --> 00:30:52,393
நேரமாகுது. அப்புறம் பார்க்கிறேன்.
535
00:30:52,393 --> 00:30:55,688
சரி. லவ் யூ
536
00:30:56,522 --> 00:30:57,481
நானும்.
537
00:31:46,280 --> 00:31:47,656
ஹை, அன்பே.
538
00:31:48,324 --> 00:31:49,825
இன்னக்கி எப்படி இருந்தது?
539
00:31:53,412 --> 00:31:54,997
வின்னிக்கு பிரச்சினை இன்று.
540
00:31:54,997 --> 00:31:58,626
அப்படியா? எதுக்கு?
541
00:31:58,959 --> 00:32:00,753
இரு, உனக்கு உதவறேன்.
542
00:32:01,795 --> 00:32:03,422
வின்னி ஏன் பிரச்னையில மாட்டினா?
543
00:32:03,422 --> 00:32:05,633
வில்லியம வாயில முத்தமிட்டா.
544
00:32:05,633 --> 00:32:07,134
வாயிலயா?
545
00:32:07,134 --> 00:32:08,844
ஆமா, அவ எப்பவும் அவன் பின்னால.
546
00:32:08,844 --> 00:32:10,554
அவ அப்படி செய்யக்கூடாது.
547
00:32:12,556 --> 00:32:13,641
அது தப்பு.
548
00:32:30,115 --> 00:32:31,659
சாரி. இன்றிரவு முடியாது... சரியா?
549
00:32:31,659 --> 00:32:34,620
மன்னிக்கவும்!
550
00:32:34,620 --> 00:32:36,997
- அது எப்படி என் தப்பாகும்?
- நீ என் விக்லே ஓட்டை போட்டே!
551
00:32:36,997 --> 00:32:38,374
அம்மா என்னை போட வைத்தாங்க.
552
00:32:38,374 --> 00:32:40,250
- பசங்களா.
- என் உடை! நிறுத்துங்க!
553
00:32:40,250 --> 00:32:42,336
- கஸ் தூங்கறான்!
- பழசு, உனக்கு பிடிக்கவேயில்ல!
554
00:32:42,336 --> 00:32:43,420
- கவலை இல்ல!
- வெளியே போ!
555
00:32:43,420 --> 00:32:44,463
- டேஸி
- உன்னை பிடிக்கல!
556
00:32:53,222 --> 00:32:54,640
நான் இருக்கட்டுமா, சார்?
557
00:32:57,893 --> 00:32:59,311
வேண்டாம், பரவால்ல, சாம்.
558
00:33:00,604 --> 00:33:02,481
இங்கிருந்து டாக்சியில் வரலாம்.
559
00:33:02,898 --> 00:33:04,233
சரி, நன்றி, சார்.
560
00:33:23,460 --> 00:33:29,216
ஒமஹோனி'ஸ்
561
00:34:01,623 --> 00:34:03,208
ஹை. இது டேவிட் ஸ்டார்ட்.
562
00:34:03,208 --> 00:34:05,169
தகவல் கொடுக்கவும், திரும்ப கூப்பிடறேன்.
563
00:34:05,169 --> 00:34:06,378
சாரி, ஹிலரி.
564
00:34:06,920 --> 00:34:10,215
வணிகச் சின்ன பிரச்சினை, காதணிகளை
எடுத்துடணுமாம், சட்டப் பிரிவு சொல்லுது.
565
00:34:10,215 --> 00:34:12,760
- என்ன வணிகச் சின்னம்?
- மிக்கி மவுஸ் போலிருக்காம்.
566
00:34:15,471 --> 00:34:16,555
அவை வெறும் வளையங்கள்.
567
00:34:16,555 --> 00:34:18,849
மாற்றுகளை வரவழைக்கிறோம், நீ பார்க்கலாமே.
568
00:34:19,224 --> 00:34:21,477
இந்த காதணிகளை வைத்து பாதி
விளம்பரம் ஏற்கனவே எடுத்தாச்சே.
569
00:34:21,477 --> 00:34:23,520
இப்போ இதை மாத்தினா பொருந்தாது.
570
00:34:24,146 --> 00:34:26,523
ஹேய், ஹேய்! கெளம்பறியா?
571
00:34:26,523 --> 00:34:28,942
ஆமா, போணும். நீ பாத்துக்க.
572
00:34:30,360 --> 00:34:31,862
எஸ்ஸீ, இதை துவையேன்?
573
00:34:31,862 --> 00:34:34,573
இதை அவன் மூணு நாளா
போட்டுட்டு இருக்கான்.
574
00:34:34,573 --> 00:34:36,784
- சரி மேடம்.
- இரவு உணவா சமைக்கிறே?
575
00:34:37,326 --> 00:34:39,203
- ஆமா, மேடம்.
- நான் சொல்லலியா?
576
00:34:39,203 --> 00:34:41,622
பிள்ளைகள வெளியே கூட்டி போறேன்,
சமைக்க வேணாம்.
577
00:34:41,622 --> 00:34:43,123
சரி. நானும் தயாராகிறேன்.
578
00:34:43,123 --> 00:34:46,001
இன்றிரவு விடுப்பு கேட்பாயேன்னு
நினைச்சேன்.
579
00:34:54,426 --> 00:34:56,762
பசங்களா, போகலாம். மாக் காத்திருக்கான்.
580
00:34:56,762 --> 00:34:58,180
- ஆகட்டும்.
- எஸ்ஸீ வராங்களா?
581
00:34:58,180 --> 00:35:00,808
- எஸ்ஸீக்கு ஓய்வு தேவை.
- யாகுல்டை மறக்காத.
582
00:35:00,808 --> 00:35:02,726
- எனக்கு எஸ்ஸீ வரணுமே.
- நன்றி, எஸ்ஸீ.
583
00:35:02,726 --> 00:35:03,685
- பை, எஸ்ஸீ.
- பை!
584
00:35:03,685 --> 00:35:05,270
- ஆகட்டும், காத்திருக்கான்.
- பை, எஸ்ஸி.
585
00:35:05,270 --> 00:35:06,188
பை.
586
00:36:01,326 --> 00:36:03,787
குழந்தையா இருக்கப்ப கடல் உணவு
பிடிக்காது.
587
00:36:03,787 --> 00:36:06,582
ஏன்னா முகத்தோட இருக்கிறதை
எதையும் உண்ண பிடிக்காது.
588
00:36:06,582 --> 00:36:08,208
விலங்குகளுக்கும் முகம் உண்டு.
589
00:36:09,084 --> 00:36:11,044
சிக்கன் நக்கெட்ஸ்க்கு முகம் இல்லை.
590
00:36:12,170 --> 00:36:13,755
பெரியவங்க அதை உண்ண
மாட்டாங்க.
591
00:36:14,590 --> 00:36:17,759
அட, நான் பெரியவ இல்ல.
592
00:36:19,094 --> 00:36:22,431
நீ வந்ததுக்கு மகிழ்ச்சி.
உன்னே கூப்பிடணுமானு நெனச்சேன்.
593
00:36:22,431 --> 00:36:25,559
நீ கூப்பிட்டது மகிழ்ச்சி.
எனக்கு திட்டம் ஏதுமில்ல...
594
00:36:25,559 --> 00:36:26,935
எங்கே வசிக்கிறாய்?
595
00:36:26,935 --> 00:36:28,020
கௌலூன்.
596
00:36:28,020 --> 00:36:29,730
- என்னுது. வேணும்.
- தனியாவா?
597
00:36:29,855 --> 00:36:31,565
நான் மட்டும்!
598
00:36:31,565 --> 00:36:36,278
கல்லூரிக்கு பிறகு, மூணு நாள் ஆச்சு,
நான் ந்யூ யார்க் போகணும்னு தெரிய.
599
00:36:37,404 --> 00:36:39,239
நானும் அம்மாவும் ஒண்ணா வாழ முடியாது.
600
00:36:40,157 --> 00:36:43,243
அப்பா வேணும் நம்மிடையே பேச.
அவங்க பிரிஞ்சிட்டாங்க.
601
00:36:44,202 --> 00:36:45,829
நீ அவங்களுக்கு ஏங்குறீயா?
602
00:36:47,539 --> 00:36:48,498
இல்ல.
603
00:36:52,711 --> 00:36:54,171
- ஏதோ கொஞ்சம்.
- சரி.
604
00:36:57,049 --> 00:37:00,510
அவர்கள் இரு மாத
இடைவெளிக்குள்ளே இறந்தனர்.
605
00:37:00,510 --> 00:37:01,511
உன் வயது எனக்கு.
606
00:37:02,596 --> 00:37:03,430
அப்படியா.
607
00:37:04,806 --> 00:37:06,642
தாத்தாபாட்டியை சந்தித்ததே இல்ல.
608
00:37:06,642 --> 00:37:08,852
ஆனா எனக்கு தெரியாது.
609
00:37:09,061 --> 00:37:11,772
அவங்க 40களின்போது,
நானும் என் தங்கையும் பிறந்தோம்.
610
00:37:11,772 --> 00:37:14,900
மத்தவங்களுக்கு முன்னால
போயிடுவாங்கன்னு பார்த்தோம்,
611
00:37:15,359 --> 00:37:17,611
ஆனா, அதனால அவங்க மேல அன்பு குறையல.
612
00:37:18,570 --> 00:37:22,658
சில நேரங்களில் ஃபோன் அடிக்கையில்,
"அதோ அம்மா கூப்பிடறாங்க." என்பேன்.
613
00:37:24,284 --> 00:37:26,620
அவர்கள் உயிரோடு இருப்பதா நினைக்க
நல்லாருக்கு.
614
00:37:27,287 --> 00:37:29,289
ஒரு கண நேரமானாலும்.
615
00:37:29,706 --> 00:37:32,042
கவனிச்சுட்டு இருப்பாங்கனு
நினைக்க சந்தோஷம்.
616
00:37:32,417 --> 00:37:34,962
எங்கும் மாயாஜாலம் உண்டு, அதை
ஏற்றுக்கொண்டோமேயானால்.
617
00:37:36,421 --> 00:37:37,798
- அம்மா?
- என்ன?
618
00:37:37,798 --> 00:37:39,424
இறைச்சி சாப்பிடறத நிறுத்தறேன்.
619
00:37:42,177 --> 00:37:43,762
நடந்தா பார்த்துக்கலாம்.
620
00:37:44,262 --> 00:37:45,472
ஹாம்பர்கர்கள் எப்படி?
621
00:37:45,472 --> 00:37:48,058
எனக்கு வேணும்போது ஹாம்பர்களை
நிறுத்துவேன்.
622
00:37:48,850 --> 00:37:50,769
- ஹாட் டாக்ஸ்?
- ஆம். என்னால் முடியும்.
623
00:37:51,687 --> 00:37:55,357
பெப்பரோனி பிட்சா எப்படி?
624
00:37:55,357 --> 00:37:56,400
வேலைக்கான நேர்க்காணல்! ஹோட்டல் பில்
நான் தரவா? சொல்லு.
625
00:37:56,400 --> 00:37:59,695
கொஞ்சம் இறைச்சி சாப்பிடறேன்.
ஆனா வெள்ளிக்கிழமை மட்டும்.
626
00:38:00,529 --> 00:38:01,363
சரி.
627
00:38:04,366 --> 00:38:05,200
இல்ல.
628
00:38:05,200 --> 00:38:06,284
பில்லை நான் தர்றேன்.
629
00:38:07,452 --> 00:38:09,871
- அப்படியா?
- நிச்சயமா. நான்தானே அழைத்தேன்.
630
00:38:10,914 --> 00:38:13,667
- எனக்கு சரியா தெரியல...
- நீ எனக்கு சகாயம் செய்றே.
631
00:38:14,209 --> 00:38:15,210
உண்மையா.
632
00:38:18,964 --> 00:38:19,798
வா.
633
00:38:20,757 --> 00:38:23,051
- எங்கே போகப் போறோம்?
- விலங்கு தெரு போவோமா?
634
00:38:23,051 --> 00:38:24,511
நான் முயல்களை பார்ப்பேன்.
635
00:38:24,511 --> 00:38:28,015
- நாய்க்குட்டி.
- ரெண்டையும் செய்யலாம்.
636
00:38:34,104 --> 00:38:35,230
நாய் குட்டி பார்க்கவா?
637
00:38:35,564 --> 00:38:36,565
உள்ளே போக விருப்பமா?
638
00:38:36,565 --> 00:38:37,482
ஆமா.
639
00:38:37,482 --> 00:38:38,400
போவோம்.
640
00:38:38,984 --> 00:38:39,818
பார்.
641
00:38:40,652 --> 00:38:42,404
அவளை கூட்டிப்போவோமா, அம்மா?
642
00:38:42,612 --> 00:38:45,323
எனக்கு நாய் வேணும். நாய்க் குட்டி வேணும்.
643
00:38:45,323 --> 00:38:46,491
நாய்க்குட்டி வேணுமா?
644
00:38:46,992 --> 00:38:48,618
உன் அப்பா விட மாட்டார்.
645
00:38:48,618 --> 00:38:49,828
விடவே மாட்டார்.
646
00:38:49,995 --> 00:38:54,082
எனக்கு நிறைய முயல்கள் வாங்கணும்.
லட்சக் கணக்குல முயல்கள். ஆம்.
647
00:38:54,708 --> 00:38:56,668
நான் இப்பவே ஒரு முயல் வாங்கட்டா?
648
00:38:56,668 --> 00:38:58,086
உனக்கு என்ன முயல் வேணும்?
649
00:38:58,211 --> 00:38:59,046
சிவப்பு.
650
00:38:59,046 --> 00:39:00,547
- சிகப்பு வாங்க போறியா?
- ஆம்.
651
00:39:00,547 --> 00:39:02,424
முயல் சிகப்புல வருமா?
652
00:39:02,424 --> 00:39:04,009
ஆமா, முயல்கள் சிகப்புல வரும்.
653
00:39:04,176 --> 00:39:05,260
அப்புறம் தங்க மீன்.
654
00:39:05,260 --> 00:39:07,095
நீலம்தானே உனக்கு பிடித்த கலர்.
655
00:39:07,095 --> 00:39:09,639
- ஒரு நீலம்.
- கஸ், ஆரஞ் பிடிக்கும்,நினைவிருக்கா?
656
00:39:09,639 --> 00:39:11,058
ஆரஞ்சு மீன் வேணும். நீலமும் .
657
00:39:11,308 --> 00:39:13,810
இதை நான் வாங்கறேன், ப்ளீஸ்.
658
00:39:13,977 --> 00:39:15,312
மர்ஸி?
659
00:39:15,312 --> 00:39:16,396
ஆம், இது சிறப்பு.
660
00:39:16,396 --> 00:39:17,314
அவ பில்லை கட்டினா, ஆனா
சொன்னது நான் 'சகாயம்' செய்றேனாம்.
661
00:39:17,314 --> 00:39:18,231
அப்படின்னா வேலை இல்லன்னு அர்த்தமா?
662
00:39:18,231 --> 00:39:20,067
- பார், வாங்காத.
- அம்மா, இது வேணும்.
663
00:39:20,067 --> 00:39:21,777
அப்பா, செல்லபிராணி கூடாதுன்னாரு.
664
00:39:21,777 --> 00:39:23,153
அப்பா, பப்பீ கூடாதுன்னாரு.
665
00:39:23,153 --> 00:39:25,989
கவலை இல்ல. நாம செல்லபிராணியோட
போனா அப்பா ஓடிடுவாரு.
666
00:39:25,989 --> 00:39:27,240
பாம்பு வாங்கலாமா?
667
00:39:27,365 --> 00:39:29,701
ஓ, சரி, "ஹை, அப்பா,
நாங்க பாம்பு வாங்கினோம்."
668
00:39:30,243 --> 00:39:33,955
ஆகட்டும், போகலாம். எல்லோரும்,
வாங்க போவோம்.
669
00:39:39,336 --> 00:39:40,545
{\an8}உனக்கு ஐஸ்கிரீம் வேணுமா?
670
00:39:40,712 --> 00:39:41,630
போபா வேணும்.
671
00:39:41,630 --> 00:39:43,548
வாழைப்பழ சுவையில் வேணும்.
672
00:39:43,548 --> 00:39:44,966
யாரு வாழைப்பழம் வாங்குவா?
673
00:39:44,966 --> 00:39:46,593
அது கொழ கொழன்னு இருக்கும்.
674
00:39:46,593 --> 00:39:49,054
- அவளுக்கு வாழைப்பழம் பிடிக்கும்...
- ஆமா.
675
00:39:50,597 --> 00:39:51,890
நாம இங்கே பாக்கலாமா?
676
00:39:51,890 --> 00:39:54,392
எதுவும் வாங்க மாட்டேன்,
பாக்கணும், சத்தியமா.
677
00:39:54,392 --> 00:39:56,645
- நிஜமா?
- எனக்கு ஹீரோ பொம்மை பாக்கணும்.
678
00:39:56,645 --> 00:39:57,979
சரி.
679
00:39:57,979 --> 00:39:59,022
நான் கூட்டி போறேன்.
680
00:39:59,022 --> 00:40:00,774
சரி, நன்றி.
681
00:40:00,774 --> 00:40:02,275
உன்னை கண்டுபிடிக்கிறோம்.
682
00:40:02,275 --> 00:40:03,401
அது அழகு.
683
00:40:03,401 --> 00:40:04,319
ஆமா.
684
00:40:04,319 --> 00:40:05,570
மிருகம் ஏதும் வாங்காதே!
685
00:40:08,323 --> 00:40:09,574
அந்த பட்டங்களைப் பார்.
686
00:40:09,574 --> 00:40:11,243
அட, அழகா இருக்கு.
687
00:40:11,368 --> 00:40:12,536
வித்தியாசமான பொம்மைகள்.
688
00:40:12,536 --> 00:40:13,829
உனக்கு எது பிடிக்குது?
689
00:40:14,037 --> 00:40:15,997
எனக்கு ரயில் பிடிக்குது.
690
00:40:15,997 --> 00:40:16,998
அங்கே போவோமா?
691
00:40:16,998 --> 00:40:18,041
- ரயிலா?
- ஆமா.
692
00:40:18,041 --> 00:40:21,253
- ஹே, ஃபிலிப், இரு. மெதுவா.
- வா, மர்ஸி, சீக்கிரம்.
693
00:40:22,129 --> 00:40:23,046
இதை எடுக்காதே.
694
00:40:23,046 --> 00:40:25,215
- என்னனு உனக்கு தெரியாது.
- என்னை விடு.
695
00:40:27,342 --> 00:40:28,176
வண்டி.
696
00:40:28,176 --> 00:40:30,011
ஃபிலிப், வீரதீர பொம்மைகள் எங்க?
697
00:40:30,428 --> 00:40:32,222
இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்குமோ?
698
00:40:42,023 --> 00:40:44,776
ஹே, அதிர்ஷ்ட பூனைகளைப் பார், அழகு இல்ல?
699
00:40:45,402 --> 00:40:46,361
இது அழகான பூனை.
700
00:40:47,112 --> 00:40:48,155
காற்றாலை பாக்கணுமா?
701
00:40:48,155 --> 00:40:49,114
ஆமா, தயவுசெய்து.
702
00:40:49,823 --> 00:40:50,824
எனக்கு முயல் வேணும்.
703
00:40:51,116 --> 00:40:52,242
எனக்கு ரோபோ வேணும்.
704
00:40:52,242 --> 00:40:54,536
உனக்கு முயல் அல்லது ரோபோ, எது வேணும்?
705
00:40:54,661 --> 00:40:55,704
ரோபோ.
706
00:40:55,704 --> 00:40:57,747
ரோபோ? கேக்கல, என்ன சொன்ன?
707
00:40:57,747 --> 00:40:59,207
எனக்கு ரோபோ வேணும்.
708
00:40:59,207 --> 00:41:00,500
எனக்கு முயல் வேணும்.
709
00:41:00,625 --> 00:41:02,752
முயல் வேணுமா? தெரியலியே உன் அம்மா
710
00:41:02,752 --> 00:41:04,671
முயல் வாங்க விடுவாளானு.
711
00:41:04,671 --> 00:41:06,506
ரோபோ இருக்கலாம். பாக்கணுமா?
712
00:41:06,506 --> 00:41:07,507
ஆமா, ப்ளீஸ்.
713
00:41:07,883 --> 00:41:09,050
அதை பார்.
714
00:41:09,301 --> 00:41:10,302
அதெல்லாம் நல்லாருக்கு.
715
00:41:10,427 --> 00:41:11,303
இது எரியுமா?
716
00:41:12,387 --> 00:41:13,388
பந்து வேணும்.
717
00:41:15,557 --> 00:41:16,516
அடடே.
718
00:41:16,516 --> 00:41:18,226
சீக்கிரம், பசங்களா, எடுங்க.
719
00:41:18,226 --> 00:41:19,186
எடுத்துட்டேன்.
720
00:41:22,689 --> 00:41:24,649
மர்ஸி, அங்க ஒண்ணு இருக்கு.
721
00:41:26,193 --> 00:41:27,903
மர்ஸி, ஒண்ணு கெடச்சுது.
722
00:41:28,028 --> 00:41:29,529
உனக்கு வேலை கிடைத்ததா? நீ? ஹாஹா
723
00:41:29,529 --> 00:41:30,655
இங்கே!
724
00:41:30,655 --> 00:41:32,157
ஹாஹா
725
00:41:32,324 --> 00:41:34,492
பலூன். மர்ஸி, பலூன்.
726
00:41:34,784 --> 00:41:35,911
பலூன், பலூன்.
727
00:41:36,703 --> 00:41:38,705
- ஆமா, இதோ. பலூன், ஆம்.
- பலூன்.
728
00:41:40,040 --> 00:41:44,836
நான் ஒரு சோதனை கட்டணம் கேட்கவா? எவ்வளவு?
729
00:41:57,641 --> 00:41:58,975
உன் தம்பி எங்கே?
730
00:42:00,936 --> 00:42:02,270
இங்கதான் இருந்தான்.
731
00:42:03,271 --> 00:42:04,272
கஸ்?
732
00:42:08,026 --> 00:42:08,860
- கஸ்?
- கஸ்?
733
00:42:13,198 --> 00:42:14,074
கஸ்?
734
00:42:15,200 --> 00:42:16,201
கஸ்?
735
00:42:17,327 --> 00:42:18,161
கஸ்?
736
00:42:19,913 --> 00:42:20,914
கஸ்?
737
00:42:21,081 --> 00:42:22,082
கஸ்?
738
00:42:26,503 --> 00:42:27,379
அதோ அவங்க.
739
00:42:33,385 --> 00:42:34,469
எல்லாம் சரியா?
740
00:42:38,932 --> 00:42:39,766
கஸ் எங்கே?
741
00:42:45,272 --> 00:42:48,024
இரவின் எல்லா விவரமும்
மீண்டும் மீண்டும் அலசப்பட்டன.
742
00:42:48,692 --> 00:42:51,528
அவர்கள் எங்கே இருந்தனர், எங்கே போனார்கள்.
743
00:42:52,862 --> 00:42:53,989
கூட இருந்தோரெல்லாம்.
744
00:42:58,493 --> 00:43:00,453
இவதான் தொலச்சவ.
745
00:43:01,288 --> 00:43:03,164
பையனின் கைய பிடித்து இருந்ததா சொன்னா.
746
00:43:03,164 --> 00:43:04,874
அவதான் பையன் கைய பிடிச்சிருந்தா.
747
00:43:05,917 --> 00:43:07,919
உண்மை, அவ அவன் கையை
பிடித்திருக்க முடியாது.
748
00:43:08,878 --> 00:43:13,550
ஏன்னா அவ அவன் கையை பிடித்து இருந்தா,
பையன் இருந்திருப்பான்.
749
00:43:16,011 --> 00:43:17,304
அழகான குடும்பம்.
750
00:43:17,429 --> 00:43:18,847
அவளாலே உடைந்தது.
751
00:43:22,100 --> 00:43:26,062
துப்பறிவாளர் சொன்னார், "இது போன்ற
வழக்குகளில், யாரோ தெரிந்தவர்தான்.
752
00:43:26,062 --> 00:43:29,190
"குடும்பம், அண்டைவீட்டார், கூட
வேலைசெய்வோர்." வேலையா இருக்கலாம்னு.
753
00:43:31,276 --> 00:43:33,862
அவன் போலிசிடம்,
வீட்டுக்கு வந்துட்டு இருந்ததா சொன்னான்.
754
00:43:36,031 --> 00:43:37,449
ஆனா அது பொய்.
755
00:43:39,534 --> 00:43:40,744
அவளை கவனிப்பது யார்?
756
00:43:41,953 --> 00:43:42,787
இல்ல.
757
00:43:43,455 --> 00:43:50,128
இங்கேயே இருங்க, உங்க
பொருட்களை பார்த்துக்குங்க.
758
00:44:03,933 --> 00:44:04,768
ஹே.
759
00:44:05,393 --> 00:44:08,646
நான் டேவிட். நடந்தத கேள்வி பட்டேன்.
760
00:44:09,814 --> 00:44:11,066
உனக்கு நடுங்குது பார்.
761
00:44:11,316 --> 00:44:12,817
இதோ,ஜேக்கட்ட வச்சுக்க.
762
00:44:15,528 --> 00:44:16,363
இதோ.
763
00:44:19,574 --> 00:44:21,409
உனக்காக யாரையாவது கூப்பிடவா?
764
00:44:35,507 --> 00:44:36,841
பேர் என்னன்னீங்க?
765
00:44:37,550 --> 00:44:38,551
டேவிட்.
766
00:44:40,178 --> 00:44:42,305
மார்கரெட் இருக்கும்
அதே கட்டிடத்தில் வசிக்கிறேன்.
767
00:44:43,640 --> 00:44:47,394
வீட்டுக்கு வந்திட்டு...
விளக்குகள பாத்தேன்.
768
00:44:51,314 --> 00:44:52,524
நீ பாத்திருக்க கூடாது...
769
00:44:52,732 --> 00:44:54,526
ஹே, நான் உன்னை கூட்டி போறேன்.
770
00:45:17,132 --> 00:45:19,259
நாம் வீட்டுக்கு போலாமா? வா.
771
00:45:26,099 --> 00:45:27,851
நீங்க கொஞ்சம் ஓய்வெடுக்கணும்.
772
00:45:27,851 --> 00:45:30,812
நாங்க விடாம தேடுவோம்,
காலையிலும் தேடுவோம்.
773
00:46:06,264 --> 00:46:07,390
போகும் நேரமாச்சு.
774
00:46:10,560 --> 00:46:13,354
பரவால்ல. பரவால்ல.
775
00:46:14,939 --> 00:46:15,940
வா.
776
00:46:17,317 --> 00:46:19,527
பரவால்ல, வா. போலாம்.
777
00:49:45,942 --> 00:49:47,944
வசனங்கள் மொழிபெயர்ப்பு ராஜேஸ்வரி ஷங்கர்
778
00:49:47,944 --> 00:49:50,029
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்