1 00:00:21,647 --> 00:00:24,567 டேல்ஸ் ஃப்ரம் தி லூப் 2 00:02:26,981 --> 00:02:30,359 வீடு 3 00:02:30,901 --> 00:02:32,361 ஐம்பத்தி ஐந்து. 4 00:02:34,655 --> 00:02:36,240 முப்பத்தி மூன்று. 5 00:02:38,659 --> 00:02:39,493 பத்தா? 6 00:02:41,912 --> 00:02:42,788 கோல். 7 00:02:45,666 --> 00:02:46,542 ஹாய். 8 00:02:47,001 --> 00:02:48,460 இப்போ நீ மத்தியநிலை பள்ளிக்கு வந்துட்ட. 9 00:02:49,962 --> 00:02:51,505 அது பெரிய மாற்றமா தோணுதா? 10 00:02:54,508 --> 00:02:56,802 உன் அண்ணனுக்கு அது கஷ்டமா இருந்தது. 11 00:02:57,595 --> 00:02:58,429 அப்படியா? 12 00:03:01,515 --> 00:03:03,434 அவனிடம் சொன்னதை உன்னிடம் சொல்றேன். 13 00:03:04,393 --> 00:03:06,186 எப்பவாவது கஷ்டமா இருந்தா, 14 00:03:06,645 --> 00:03:08,230 என்கிட்ட வந்து பேசு. 15 00:03:10,274 --> 00:03:11,108 சரியா? 16 00:03:12,067 --> 00:03:12,902 சரி. 17 00:03:16,322 --> 00:03:17,865 உனக்கு இது பிடிக்கும். 18 00:03:19,700 --> 00:03:21,035 எனக்கு ஹோம்வர்க் இருக்கு. 19 00:03:21,869 --> 00:03:22,953 அவசரம் இல்லை. 20 00:03:24,580 --> 00:03:25,748 உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி. 21 00:03:54,777 --> 00:03:56,070 ஜேகபை கூப்பிடவா? 22 00:03:58,572 --> 00:03:59,907 சரி, இரவு உணவுக்கு பிறகு. 23 00:04:01,283 --> 00:04:02,952 உன் சகோதரன் கடினமா உழைக்கிறான். 24 00:04:03,953 --> 00:04:04,787 அதனால்? 25 00:04:06,121 --> 00:04:07,539 அவனுக்கான இடம் தேவை. 26 00:04:09,875 --> 00:04:11,961 நீயும் பெருசாகும் போது உனக்கும் அப்படித்தான். 27 00:04:12,711 --> 00:04:13,671 இல்லை, அப்படி இருக்காது. 28 00:04:16,715 --> 00:04:18,008 நீ உன் மனசை மாத்திக்குவ. 29 00:04:22,221 --> 00:04:24,264 ஏன் எல்லாம் மாறாமல் இருக்கக்கூடாது? 30 00:04:26,934 --> 00:04:28,268 காலம்தான் காரணம். 31 00:04:30,562 --> 00:04:31,522 காலமா? 32 00:04:37,027 --> 00:04:38,654 எப்பவும் உனக்கு உதவியா நாங்க இருப்போம். 33 00:05:16,817 --> 00:05:17,985 சுலபம்தானே? 34 00:05:19,737 --> 00:05:21,447 அப்போ, நான் எதை படம் பிடிக்கணும்? 35 00:05:22,031 --> 00:05:23,699 நீ பாதுகாக்க நினைக்கும் எதையும். 36 00:05:28,203 --> 00:05:29,538 அது தெரியுதா? 37 00:05:29,997 --> 00:05:31,081 நடுவில் இருக்கே? 38 00:05:31,707 --> 00:05:34,001 அன்று யாரையோ பார்த்ததா தோணுச்சு, 39 00:05:34,376 --> 00:05:35,586 அங்கே மேலே. 40 00:05:36,587 --> 00:05:38,297 ரொம்ப தூரம் ஏறணும், இல்லையா? 41 00:05:44,845 --> 00:05:46,930 அப்போ, உன் அண்ணன் நகரில் இருக்கும் போது, 42 00:05:47,222 --> 00:05:48,849 உனக்கு தனி அறை கிடைத்தது நல்லா இருக்கா? 43 00:05:53,187 --> 00:05:54,021 ஆமா. 44 00:05:55,731 --> 00:05:58,692 இடம் இருப்பது நல்லது, ஆனால் சில நேரங்களில், அதிகமா இருக்கும், இல்லையா? 45 00:06:03,405 --> 00:06:05,783 இல்லை, இல்லை, இல்லை. 46 00:06:16,210 --> 00:06:18,212 கோல், போனில் உன் அண்ணன். 47 00:06:24,009 --> 00:06:24,843 ஜேகப்? 48 00:06:27,763 --> 00:06:28,597 நல்லா இருக்கேன். 49 00:06:30,349 --> 00:06:31,183 ஆமா. 50 00:06:33,936 --> 00:06:36,146 எனக்கு தோணுச்சு, 51 00:06:36,980 --> 00:06:38,607 உனக்கு நேரம் இருந்தா, 52 00:06:39,233 --> 00:06:41,652 உன்னை பார்க்க வரவா? 53 00:06:45,531 --> 00:06:46,365 நாளைக்கா? 54 00:06:49,326 --> 00:06:50,577 அடுத்த வாரயிறுதியா? 55 00:06:59,753 --> 00:07:01,171 எப்போ வீட்டுக்கு வர்ற? 56 00:07:08,887 --> 00:07:10,305 உன்னை பார்க்கணும். 57 00:07:30,242 --> 00:07:31,076 தூங்கலையா? 58 00:07:37,666 --> 00:07:38,500 விசித்திரமா இருக்கு... 59 00:07:39,543 --> 00:07:41,211 உன் அண்ணன் இங்கே இல்லை. 60 00:07:45,757 --> 00:07:46,842 நான் பார்க்கலாமா? 61 00:07:54,224 --> 00:07:55,767 எனக்கு இது ஞாபகமிருக்கு. 62 00:07:57,728 --> 00:07:58,770 உனக்கு பிடிச்சிருக்கா? 63 00:08:09,781 --> 00:08:11,700 இங்கே பாரு. இது நான். 64 00:08:14,328 --> 00:08:15,370 நம்ப கஷ்டமா இருக்கு. 65 00:08:18,665 --> 00:08:21,627 ரொம்ப காலம் ஆச்சுனு தோணுதா? 66 00:08:23,670 --> 00:08:25,088 கண் இமைக்கும் நேரம். 67 00:08:32,512 --> 00:08:34,014 உனக்கு, அப்படி தோணாமல் இருக்கலாம், 68 00:08:34,097 --> 00:08:36,099 ஆனால் இது உன் வாழ்க்கையில் சிறப்பான கட்டம். 69 00:08:39,728 --> 00:08:41,104 அப்படி தோணுது. 70 00:08:44,900 --> 00:08:45,734 சரி... 71 00:08:49,696 --> 00:08:50,697 உன்னை நேசிக்கிறேன். 72 00:08:55,285 --> 00:08:57,079 - குட்நைட். - குட்நைட். 73 00:09:17,057 --> 00:09:18,141 ஜேகப்? 74 00:09:19,726 --> 00:09:20,769 ஜேகப்? 75 00:09:28,402 --> 00:09:29,403 என்ன செய்ற? 76 00:09:30,320 --> 00:09:32,823 வீட்டிலிருந்து ஒன்று கொண்டு வந்திருக்கேன். 77 00:09:34,324 --> 00:09:35,450 நான் மேலே வரவா? 78 00:09:42,082 --> 00:09:43,166 இரு. 79 00:09:52,801 --> 00:09:54,177 சரி, மேலே வா. 80 00:09:55,721 --> 00:09:56,555 எப்படி? 81 00:09:56,972 --> 00:09:58,348 யாரோ வெளியே வர்றாங்க. 82 00:10:04,980 --> 00:10:05,814 ஹாய். 83 00:10:14,906 --> 00:10:17,326 ஹேய். சீக்கிரமா வேலைக்கு போகணும். 84 00:10:18,577 --> 00:10:19,870 அங்கே நீ என்ன செய்ற? 85 00:10:21,371 --> 00:10:22,622 தி லூப்பில்? 86 00:10:25,834 --> 00:10:27,419 மின்சார பேனல்களை அளவீடு செய்றேன். 87 00:10:31,089 --> 00:10:32,966 ஏதாவது கொண்டு வந்தியா இல்ல? 88 00:10:35,218 --> 00:10:36,345 அதை மறந்துட்டே. 89 00:10:37,012 --> 00:10:37,846 நன்றி. 90 00:10:44,019 --> 00:10:45,270 அப்போ, ஸ்கூல் எப்படி இருக்கு? 91 00:10:45,896 --> 00:10:48,440 உனக்கு முதலில் பாடம் எடுத்தால் சில டீச்சர்கள் 92 00:10:48,523 --> 00:10:49,649 உன் பெயரை சொல்லி கூப்பிடுறாங்க. 93 00:10:49,733 --> 00:10:50,692 அது விசித்திரமானது. 94 00:10:51,109 --> 00:10:51,943 ஆமா. 95 00:10:56,365 --> 00:10:57,532 எனக்கு தாமதமாகும். 96 00:11:04,790 --> 00:11:06,666 ஏன் இப்போ நீ வீட்டுக்கு வர்றதில்லை? 97 00:11:08,627 --> 00:11:09,836 நான்... 98 00:11:11,380 --> 00:11:12,923 - என் மேல் கோபமா? - இல்லை. 99 00:11:15,050 --> 00:11:17,677 - ஏன்னா நான் ஏதாவது செஞ்சிருந்தா... - நீ எதுவும் செய்யலை. 100 00:11:17,761 --> 00:11:20,013 - ஆனா செஞ்சிருந்தா... - பாரு, உன் மேல் எனக்கு கோபமில்லை, சரியா? 101 00:11:20,138 --> 00:11:21,223 எனக்கு தாமதமாகும். 102 00:11:30,899 --> 00:11:32,776 பாரு, நீ எதுவும் செய்யலை. 103 00:11:36,113 --> 00:11:37,697 எனக்கு அங்கே சௌகர்யமா இல்லை. 104 00:11:38,532 --> 00:11:39,574 ஏன் இல்லை? 105 00:11:39,825 --> 00:11:41,326 ஏன்னா அது என் வீடு இல்லை. 106 00:11:49,084 --> 00:11:50,419 எப்படி சொல்றதுன்னு தெரியலை... 107 00:11:54,339 --> 00:11:55,674 நான் உன் சகோதரன் இல்லை. 108 00:12:05,976 --> 00:12:07,477 இது கொஞ்சம் விசித்திரமா இருக்கும்... 109 00:12:14,901 --> 00:12:16,570 நாங்க காட்டில் ஒன்றை கண்டுபிடித்தோம். 110 00:12:17,154 --> 00:12:18,572 நானும் உன் அண்ணனும். 111 00:12:19,030 --> 00:12:21,867 அது எங்களை ஆள் மாற வைத்தது. 112 00:12:22,576 --> 00:12:24,578 நான் திரும்பிப் போக விரும்பாததால், 113 00:12:24,953 --> 00:12:27,038 ஜேகப், அவன்... 114 00:12:27,122 --> 00:12:28,415 ஏன் இப்படி கதை சொல்ற? 115 00:12:28,665 --> 00:12:31,418 இல்லை. ஒரு விஷயத்தை புரிய வைக்க முயற்சி செய்றேன். உண்மையை சொல்றேன். 116 00:12:31,626 --> 00:12:34,963 - ப்ளீஸ். ப்ளீஸ். - நான் போகணும். 117 00:12:39,801 --> 00:12:41,970 நீ நிஜமா என் அண்ணன் இல்லாட்டி... 118 00:12:44,598 --> 00:12:47,809 அப்போ அவன் எங்கே? 119 00:13:09,331 --> 00:13:10,457 அவன் அதில் இருக்கான். 120 00:13:16,129 --> 00:13:16,963 அப்போ... 121 00:13:19,716 --> 00:13:20,842 நீ யாரு? 122 00:13:23,553 --> 00:13:24,387 நான் டேனி. 123 00:13:28,058 --> 00:13:29,100 அவன் செத்துட்டான். 124 00:13:30,519 --> 00:13:32,729 இப்படி நடக்கும்னு நான் நினைக்கலை. 125 00:13:34,356 --> 00:13:35,815 ரொம்ப வருத்தமா இருந்தது. 126 00:13:36,525 --> 00:13:37,734 உன் அண்ணனுக்கு... 127 00:13:39,528 --> 00:13:41,112 என் மேல் கோபம் இருக்காதுன்னு நம்புறேன். 128 00:13:46,618 --> 00:13:47,452 கோல். 129 00:13:59,589 --> 00:14:01,174 என் அம்மாவை பார்க்கணும். 130 00:14:01,424 --> 00:14:02,551 யாரு உன் அம்மா? 131 00:14:02,759 --> 00:14:04,970 அவங்கதான் தி லூப்பை நடத்துறாங்க. லோரெட்டா வில்லார்ட். 132 00:14:12,519 --> 00:14:15,021 அது, திருமதி வில்லார்டை பார்க்க ஒரு ஆள் வந்திருக்காங்க. 133 00:14:18,108 --> 00:14:19,526 இன்று அவங்க நகரில் இருக்காங்க. 134 00:14:23,488 --> 00:14:24,948 எல்லாம் சரியா இருக்கா? 135 00:14:25,365 --> 00:14:27,784 ஹேய், அது... எல்லாம் சரியா இருக்கா? 136 00:14:51,850 --> 00:14:53,018 ஜேகப்? 137 00:14:56,479 --> 00:14:57,606 ஜேகப்? 138 00:15:06,865 --> 00:15:07,866 ஜேகப்? 139 00:15:41,107 --> 00:15:42,192 ஜேகப்? 140 00:16:44,546 --> 00:16:46,005 இப்போ ரகசியமா வேலை செய்யறே 141 00:16:46,339 --> 00:16:47,966 அல்லது அது டேனியா. 142 00:16:50,802 --> 00:16:52,262 உனக்கு அவன் மேல் கோபம்னு நினைக்கிறான். 143 00:16:57,976 --> 00:16:59,144 நானாக இருந்தால் கோபப்படுவேன். 144 00:17:04,524 --> 00:17:07,360 ஹேய், காது இருந்தும் கேட்காதது எது? 145 00:17:08,903 --> 00:17:10,155 சோள வயல். 146 00:17:13,491 --> 00:17:15,201 சரி, வேற ஒன்று. 147 00:17:15,702 --> 00:17:17,245 அணுவை நம்பாதே, 148 00:17:17,704 --> 00:17:19,080 அது எல்லாத்தையும் உருவாக்கும். 149 00:17:21,416 --> 00:17:23,460 சரி. அது உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன். 150 00:17:28,506 --> 00:17:30,258 அம்மாவுக்கு உன்னை வெளியே கொண்டுவரத் தெரிஞ்சிருக்கும். 151 00:17:30,759 --> 00:17:32,010 அவங்க நகரத்தில் இருக்காங்க. 152 00:17:32,385 --> 00:17:33,678 நாம் அவங்களை கண்டுபிடிக்கணும். 153 00:17:36,765 --> 00:17:37,807 கவலைப்படாதே. 154 00:17:40,018 --> 00:17:42,645 அவங்க பழையபடி எல்லாத்தையும் மாத்துவாங்க. 155 00:17:42,937 --> 00:17:43,772 வா. 156 00:19:08,940 --> 00:19:11,609 இதெல்லாம் சரி செஞ்சு 157 00:19:11,693 --> 00:19:13,069 நீ உன் உடம்புக்குள் மறுபடியும் வந்ததும், 158 00:19:14,153 --> 00:19:15,488 வீட்டுக்கு வருவ, இல்லையா? 159 00:19:34,966 --> 00:19:35,800 அது என்ன? 160 00:19:36,968 --> 00:19:38,136 அங்கே யாராவது இருக்காங்களா? 161 00:19:54,110 --> 00:19:55,320 தூங்க முடியுதா? 162 00:20:00,116 --> 00:20:02,952 சரி, குட்நைட். 163 00:20:07,999 --> 00:20:09,125 நீ இல்லாமல் வருந்துனேன். 164 00:21:01,844 --> 00:21:02,971 அதுக்கு என்ன வேணும்? 165 00:21:13,314 --> 00:21:14,691 தூர போ! 166 00:22:14,584 --> 00:22:15,752 காயம் ஆச்சா? 167 00:22:24,427 --> 00:22:26,095 இதுக்கு என்ன பிரச்சினை? 168 00:22:44,489 --> 00:22:45,323 வர்றியா? 169 00:23:14,811 --> 00:23:16,187 கிட்டத்தட்ட வந்துட்டோம். 170 00:23:40,628 --> 00:23:41,879 நாம் வந்துட்டோம். 171 00:23:52,890 --> 00:23:54,058 ஜேகப்? 172 00:24:03,985 --> 00:24:05,194 நான் என்ன செய்றது? 173 00:24:05,486 --> 00:24:07,238 ஜேகப், நான் என்ன செய்றது? 174 00:24:27,341 --> 00:24:28,634 ப்ளீஸ், ஜேகப். 175 00:24:34,724 --> 00:24:35,766 ஜேகப்? 176 00:24:37,768 --> 00:24:38,853 ஜேகப்? 177 00:24:41,022 --> 00:24:42,273 ஜேகப்! 178 00:24:43,941 --> 00:24:45,359 ஜேகப். 179 00:24:53,910 --> 00:24:55,203 போகாதே. 180 00:29:04,326 --> 00:29:05,578 டேனி? 181 00:29:06,620 --> 00:29:07,872 டேனி? 182 00:29:32,313 --> 00:29:33,898 - என்ன? - என் அம்மாவை கூப்பிடுவீங்களா? 183 00:29:34,064 --> 00:29:36,025 - அவங்க பெயர்? - லோரெட்டா வில்லார்ட். 184 00:30:33,457 --> 00:30:34,291 அம்மா? 185 00:30:42,550 --> 00:30:43,384 சொன்னேனே. 186 00:30:44,510 --> 00:30:46,136 உனக்காக எப்போதும் இங்கு இருப்பேன் என்றேனே. 187 00:30:59,483 --> 00:31:00,609 ஜேகப். 188 00:31:03,153 --> 00:31:04,196 தெரியும். 189 00:33:06,235 --> 00:33:08,320 ஒன்று, நாம் தொடங்கிய இடத்துக்கே வந்துட்டோம். 190 00:33:08,404 --> 00:33:11,365 நாம் மெதுவா, ஒரு மீட்டரில், பூஜ்யத்தோடு பத்தை... 191 00:35:37,427 --> 00:35:39,429 காட்டில் ஒரு ஓடை இருக்கு. 192 00:35:40,848 --> 00:35:44,685 அது உருகியிருந்த போது அதை கடந்த, அதுதான் நீ திரும்ப வெகு காலமானது. 193 00:35:47,229 --> 00:35:50,482 ரொம்ப நேரம் ஆனது போல எனக்கு தோணலையே. 194 00:35:51,275 --> 00:35:52,484 ஆனால் ஆனது. 195 00:35:58,824 --> 00:36:02,035 உன் அப்பாவும் பாட்டியும் உன்னை பார்க்க இருந்திருக்கணும். 196 00:36:06,123 --> 00:36:07,416 இது நியாயமில்லை. 197 00:36:10,836 --> 00:36:12,671 அது பழையபடி இருக்க விரும்புறேன். 198 00:36:46,038 --> 00:36:46,872 கோல். 199 00:36:52,544 --> 00:36:55,422 இது, டேனி. 200 00:37:01,929 --> 00:37:04,598 உன் அம்மா அப்பாகிட்ட நடந்ததை சொன்னேன். 201 00:37:13,023 --> 00:37:14,316 உன் அண்ணனை பார்த்தியா? 202 00:37:21,865 --> 00:37:23,325 அவனுக்கு உன் மேல் கோபமில்லை. 203 00:37:38,924 --> 00:37:40,258 இப்போ எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. 204 00:37:42,552 --> 00:37:43,804 அவளை பார்க்கிறியா? 205 00:37:46,848 --> 00:37:47,683 நிச்சயமா. 206 00:37:49,101 --> 00:37:49,935 நோரா. 207 00:37:59,569 --> 00:38:01,697 நோரா, இது உன்... 208 00:38:03,115 --> 00:38:05,075 - ஹேய். - ஹாய். 209 00:39:21,610 --> 00:39:22,903 கோல். 210 00:39:24,154 --> 00:39:24,988 ஹாய். 211 00:39:25,739 --> 00:39:27,365 என்ன ஒரு ஆச்சரியம். 212 00:39:28,784 --> 00:39:31,995 நான்... முடிச்சிட்டேன். 213 00:39:34,706 --> 00:39:35,916 நீ என்ன நினைக்கிற? 214 00:39:37,459 --> 00:39:38,710 அது வருத்தமா இருக்கு. 215 00:39:40,045 --> 00:39:41,213 அழகாவும் இருக்கு. 216 00:39:42,214 --> 00:39:44,382 நிச்சயமா. அதுவும்தான். 217 00:39:47,677 --> 00:39:48,845 என்ன தோணுது? 218 00:39:49,846 --> 00:39:51,181 மறுபடியும் வீட்டுக்கு வந்தது? 219 00:39:54,768 --> 00:39:56,394 எல்லாம் மாறிடுச்சு. 220 00:39:58,438 --> 00:39:59,898 சிலசமயம் அப்படி நடக்கும் தான். 221 00:40:01,316 --> 00:40:03,443 ஆனா நீங்க மாறலை. 222 00:40:05,654 --> 00:40:06,488 ஏன்? 223 00:40:12,661 --> 00:40:14,037 உன் அண்ணனுக்கு பாடம் எடுத்தேன். 224 00:40:14,621 --> 00:40:15,705 தெரியும். 225 00:40:17,040 --> 00:40:18,875 உன் அம்மா அப்பாவுக்கும்தான். 226 00:40:19,918 --> 00:40:21,211 அவங்களுக்கு உன் வயசா இருக்கும் போது. 227 00:40:24,005 --> 00:40:24,840 அது... 228 00:40:27,342 --> 00:40:28,176 எப்படி? 229 00:40:29,761 --> 00:40:31,221 முதலில் ஒன்று இருந்தது, 230 00:40:32,180 --> 00:40:34,266 ஆனா உன் தாத்தா தூர அனுப்பிட்டார். 231 00:40:35,642 --> 00:40:36,977 அப்புறம்தான் நான். 232 00:40:37,894 --> 00:40:38,728 இரண்டாவது. 233 00:40:39,688 --> 00:40:40,522 என்ன இரண்டாவது? 234 00:40:42,107 --> 00:40:44,276 மாற்றம் இயற்கையில் இயல்பு. 235 00:40:46,236 --> 00:40:47,529 நான் அப்படி அல்ல. 236 00:42:20,914 --> 00:42:21,915 இது எப்படி இருக்கு? 237 00:42:23,917 --> 00:42:25,001 கொஞ்சம் அந்த பக்கம். 238 00:42:27,087 --> 00:42:28,255 அப்படியா? 239 00:42:28,880 --> 00:42:29,714 ஆமா. 240 00:42:34,678 --> 00:42:38,098 அம்மா, அசையாதீங்க. 241 00:42:41,101 --> 00:42:42,352 நான் போன பிறகு... 242 00:42:44,437 --> 00:42:45,647 வருத்தமா இருந்ததா? 243 00:42:57,575 --> 00:42:58,410 அம்மா? 244 00:43:05,041 --> 00:43:06,668 எல்லாத்தையும்விட அதிகமா. 245 00:43:11,798 --> 00:43:12,632 சரியா? 246 00:43:23,518 --> 00:43:24,352 தயாரா? 247 00:43:35,989 --> 00:43:37,324 நான் தயார். 248 00:46:23,656 --> 00:46:24,491 கோல்? 249 00:46:29,787 --> 00:46:32,332 ஹேய். கோல். 250 00:46:35,418 --> 00:46:36,586 ஏதாவது தெரியுதா? 251 00:46:40,840 --> 00:46:42,217 இதுதான் சரியான வீடா? 252 00:46:44,844 --> 00:46:46,554 கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. 253 00:46:49,557 --> 00:46:51,434 இங்கேதான் உன் அப்பா வளர்ந்தார். 254 00:46:52,810 --> 00:46:54,062 இப்போ இங்கே யார் இருக்காங்க? 255 00:46:56,397 --> 00:46:57,482 எனக்கு தெரியலை. 256 00:47:00,568 --> 00:47:02,320 ரொம்ப காலம் ஆச்சுனு தோணுதா? 257 00:47:14,874 --> 00:47:16,167 கண் இமைக்கும் நேரம் போல.