1 00:00:23,190 --> 00:00:25,067 டேல்ஸ் ஃப்ரம் தி லூப் 2 00:00:45,588 --> 00:00:47,423 - காலை வணக்கம். - ஹேய். 3 00:01:05,399 --> 00:01:06,358 ஹேய். 4 00:04:22,972 --> 00:04:27,685 - நீ காத்திருக்கியா... - ஓ, இல்ல. இல்ல, பார்த்துகிட்டு இருந்தேன். 5 00:04:31,021 --> 00:04:33,232 ஊருக்கு புதுசா வந்திருக்க, சரியா? 6 00:04:33,732 --> 00:04:37,194 ஆமா. சரி, இங்கே வந்து சில வாரங்கள்தான் ஆகுது. 7 00:04:37,695 --> 00:04:38,529 நல்லது. 8 00:04:40,239 --> 00:04:41,281 நான் கேடிஸ். 9 00:04:42,116 --> 00:04:42,908 கென்ட். 10 00:04:44,618 --> 00:04:45,744 நீ சைக்கிள் ஓட்டுற. 11 00:04:46,370 --> 00:04:47,162 ஆமா நான்தான். 12 00:04:49,456 --> 00:04:50,624 காரோ வேற வாகனமோ இல்லை... 13 00:04:52,042 --> 00:04:53,627 என் பங்கை செய்றேன். 14 00:04:53,711 --> 00:04:55,879 சுற்றுச்சூழலுக்கு. 15 00:04:59,091 --> 00:05:00,009 நல்லது. 16 00:05:01,218 --> 00:05:02,344 உனக்கு நல்லது. 17 00:05:03,053 --> 00:05:03,971 நன்றி. 18 00:05:07,099 --> 00:05:09,893 ஹேய், இந்த பாட்டு ரொம்ப மோசமா இருக்கு, இல்லையா? 19 00:05:11,854 --> 00:05:13,022 நான் அதை தேர்ந்தெடுத்தேன். 20 00:05:17,234 --> 00:05:18,652 ஓ, அது, நான்... 21 00:05:19,737 --> 00:05:24,283 பொதுவா எனக்கு இசை பிடிக்காது. 22 00:05:24,783 --> 00:05:26,827 - "பொதுவா" வா? - நிஜமா பிடிக்காது. 23 00:05:26,910 --> 00:05:30,164 அதாவது, எந்த பாட்டும் கேட்கத் தோணாது. பொதுவா. 24 00:05:32,499 --> 00:05:34,334 என்னால் கற்பனை கூட செய்ய முடியலை. 25 00:05:35,419 --> 00:05:36,253 ஆமா. 26 00:05:36,336 --> 00:05:40,132 அதாவது, எனக்கு பிடிச்ச வேற விஷயங்கள் இருக்கு. 27 00:05:40,215 --> 00:05:42,634 ஆனா... சரி. 28 00:05:47,556 --> 00:05:49,391 - மன்னிக்கணும். - அது பரவாயில்லை. 29 00:05:50,642 --> 00:05:51,560 இங்கே இருந்ததா? 30 00:05:51,643 --> 00:05:52,478 குத்துமதிப்பா. 31 00:05:56,482 --> 00:05:57,316 சரி... 32 00:06:00,027 --> 00:06:01,862 - உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. - உன்னையும்தான். 33 00:07:08,345 --> 00:07:09,346 மதிய வணக்கம். 34 00:07:44,298 --> 00:07:47,759 மேற்குப் பறவைகளின் ஒரு கள கையேடு 35 00:08:57,537 --> 00:08:58,455 நீ என்ன நினைக்கிற? 36 00:08:59,248 --> 00:09:00,415 நான் இதை சரி செய்வேன். 37 00:09:02,042 --> 00:09:04,419 - எவ்வளவு? - அதைப் பற்றிய கவலை வேணாம். 38 00:09:05,462 --> 00:09:06,755 இது யாரோட ட்ராக்டர்? 39 00:09:17,933 --> 00:09:19,184 இவனை அடையாளம் தெரியுதா? 40 00:09:21,895 --> 00:09:23,188 யார் இவன்? 41 00:09:23,272 --> 00:09:27,359 தெரியலை. சந்திச்சதில்லை. அங்கிருந்து கிடைச்சது. 42 00:09:28,235 --> 00:09:30,028 அவன் இதை எடுக்க திரும்ப வந்தா? 43 00:09:30,362 --> 00:09:31,363 புகைப்படத்தையா? 44 00:09:32,030 --> 00:09:33,115 ட்ராக்டரை. 45 00:09:34,449 --> 00:09:35,826 அது சுவாரஸ்யமா இருக்கும் இல்லையா? 46 00:09:39,579 --> 00:09:41,039 இதை நாளைக்கு செய்றேன். 47 00:09:42,291 --> 00:09:43,500 அதுக்காக நன்றி. 48 00:09:46,712 --> 00:09:47,587 ஹேய்... 49 00:09:48,297 --> 00:09:50,507 இங்கே ஏதாவது ஓட்டைகள் பார்த்தியா? 50 00:09:52,050 --> 00:09:54,136 - ஓட்டைகளா? - நிலத்தில். 51 00:09:56,513 --> 00:09:57,472 அதை விடு. 52 00:10:03,312 --> 00:10:05,188 முன்பு இருந்த இடத்திலா இப்பவும் இருக்க? 53 00:10:05,731 --> 00:10:06,565 ஆமா. 54 00:10:08,317 --> 00:10:11,361 நகருக்கு அருகே வர விருப்பம் இல்லையா? 55 00:10:12,612 --> 00:10:14,656 காட்டுக்கு பக்கத்தில் இருப்பது நல்லா இருக்கு. 56 00:10:16,116 --> 00:10:17,617 அவன் பறவை ரசிகன். 57 00:10:19,661 --> 00:10:20,746 பறவைகளை ரசிப்பேன். 58 00:10:22,414 --> 00:10:23,540 பறவைகளை கண்காணிப்பேன். 59 00:10:24,374 --> 00:10:25,417 ஓ, சரி. 60 00:10:26,251 --> 00:10:27,419 பறவைகளை ரசிப்பவர். 61 00:10:27,878 --> 00:10:29,296 அவைகளிடம் பிடிச்சது என்ன? 62 00:10:32,841 --> 00:10:37,179 நமக்கு அருகிலுள்ள உலகை பார்க்க உதவும் ஜன்னல் அவைகள். 63 00:10:37,971 --> 00:10:40,015 அவைகள் பார்க்கும் விதம், வித்யாசமான சத்தங்கள். 64 00:10:40,974 --> 00:10:41,892 அவைகள் முழுமையானவை. 65 00:10:42,642 --> 00:10:44,936 இன்றுகூட, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்டிக்வரை போகும் 66 00:10:45,020 --> 00:10:47,064 கோல்டன் ப்லோவரின் சத்தம் கேட்டேன். 67 00:10:48,273 --> 00:10:49,316 அங்கே என்ன இருக்கு? 68 00:10:49,399 --> 00:10:50,484 அங்கேதான் இணை சேரும். 69 00:10:51,610 --> 00:10:53,737 அது என் முதல் இடத் தேர்வா இருக்காது. 70 00:10:53,820 --> 00:10:56,323 இல்லையா? அது காதல்மயமா இருக்கும். 71 00:10:56,948 --> 00:10:58,867 இணை சேர அவ்ளோ தூரம் போவது. 72 00:11:00,619 --> 00:11:02,079 ஒத்துப்பேன். 73 00:11:03,705 --> 00:11:05,874 என்ன? நான் ஒத்துப்பேன். 74 00:11:05,957 --> 00:11:08,210 - நான் எதுவும் சொல்லலை. - சரி, நல்லது. 75 00:11:08,293 --> 00:11:10,295 இப்போ யாரையாவது காதலிக்கிறியா? 76 00:11:10,754 --> 00:11:11,838 இந்த தருணத்திலா? 77 00:11:11,922 --> 00:11:14,257 அவனை எப்பவும் திருப்திப்படுத்துவது... கஷ்டம். 78 00:11:14,341 --> 00:11:17,094 - எனக்கு நுட்பமான ரசனை. - அது ஒரே விஷயம்தான். 79 00:11:17,177 --> 00:11:21,098 இது, இங்கே வேற அதிக வாய்ப்புகள் இல்லைன்னு நினைக்கிறேன். 80 00:11:22,849 --> 00:11:25,185 விருப்பமுள்ள ஆட்களுக்கு. 81 00:11:27,145 --> 00:11:28,814 இல்லை, இல்லை தான். 82 00:11:35,862 --> 00:11:37,406 இது நல்ல வைன். 83 00:11:38,240 --> 00:11:40,158 - நல்லா இருக்கியா? - ஆமா. 84 00:11:40,242 --> 00:11:42,869 - நீ? - ஆமா. ஆமா. 85 00:11:47,374 --> 00:11:48,458 நல்லா இருக்கும். 86 00:11:50,210 --> 00:11:53,088 வீடு திரும்புகையில் விளக்கு எரிந்தால், நமக்காக யாரோ இருப்பதாக அர்த்தம். 87 00:11:57,843 --> 00:12:01,138 ஹேய், எதுவும் கச்சிதமில்லை. 88 00:12:01,972 --> 00:12:02,848 அது உங்க கருத்து. 89 00:13:25,889 --> 00:13:27,307 இல்லை. இல்லை, இல்லை, இல்லை. 90 00:13:28,225 --> 00:13:29,184 இல்லை. 91 00:16:04,005 --> 00:16:05,006 ஹேய்! 92 00:16:05,674 --> 00:16:07,550 ஹேய், நீ யாரு? 93 00:16:08,968 --> 00:16:10,845 - என்னை தனியா விடு. - கொஞ்சம் நில்லு! 94 00:16:12,305 --> 00:16:14,766 நீ நிக்கிறியா? நீ யாருன்னு சொல்லு! 95 00:16:14,849 --> 00:16:16,351 என்னை தனியா விடுவியா? 96 00:16:21,606 --> 00:16:24,275 - என்னை விட்டு விலகு! - கொஞ்சம் நில்லு! 97 00:16:27,737 --> 00:16:28,780 கொஞ்சம் நில்லு! 98 00:16:32,992 --> 00:16:33,993 நிறுத்து. 99 00:17:18,371 --> 00:17:23,877 அப்போ, நீ ட்ராக்டரில் இருந்த, அதை சரி செஞ்ச, இப்போ இங்கே இருக்கியா? 100 00:17:24,753 --> 00:17:28,047 நீங்க இரண்டு பேரும் இங்கே தங்குறீங்களா? ஒன்றாகவா? 101 00:17:31,009 --> 00:17:32,218 உன் பெயர்? 102 00:17:32,302 --> 00:17:33,136 அலெக்ஸ். 103 00:17:34,554 --> 00:17:35,722 இந்த இடத்தை சேர்ந்த ஆள் அல்ல. 104 00:17:36,639 --> 00:17:37,724 நீயும்தான். 105 00:17:37,807 --> 00:17:39,017 ரொம்ப வியந்து போயிருக்க. 106 00:17:39,768 --> 00:17:41,102 இல்லை, அது கொஞ்சம்... 107 00:17:42,395 --> 00:17:43,855 கடைசியில் உன்னை சந்திச்சதில் மகிழ்ச்சி. 108 00:17:43,938 --> 00:17:47,400 தெரியுமா, அங்கிருக்கும் ட்ராக்டர், சில மாசம் முன்னாடி, மாயமாகிப் போனது. 109 00:17:47,484 --> 00:17:48,568 சும்மா அப்படியே போச்சு. 110 00:17:48,651 --> 00:17:52,113 - ஆமா, திருட்டு போச்சுனு நினைச்சேன். - ஆமா, ரெண்டு பேருக்கும் தோணுச்சு. 111 00:17:52,197 --> 00:17:55,575 அப்புறம் தி லூப், நீ வந்த இடத்தில் இருக்கா? 112 00:17:55,658 --> 00:17:58,661 அங்கே காவல்காரனா வேலை பார்க்கிறேன். நீ? 113 00:17:58,745 --> 00:18:01,664 இங்கே. பல வருஷம் முன் அதை மூடிட்டாங்க. 114 00:18:01,748 --> 00:18:02,707 நிறுத்திட்டாங்க. 115 00:18:02,791 --> 00:18:05,210 - அப்படித்தான் சொன்னாங்க. - அந்த நேரத்தில். 116 00:18:06,586 --> 00:18:08,213 அவங்க ஏதோ செய்ததா தோணுது. 117 00:18:09,130 --> 00:18:10,757 - யாரு? - தி லூப்பில். 118 00:18:10,840 --> 00:18:12,801 இங்கே இல்லை, ஆனா நீ வந்த இடத்தில். 119 00:18:12,884 --> 00:18:18,807 அவங்க இணையான இடத்தையும், உலகத்தையும் உருவாக்கியிருப்பாங்க... 120 00:18:18,890 --> 00:18:19,808 ஆமா. 121 00:18:19,891 --> 00:18:22,352 அந்த ட்ராக்டர் இதற்கு நடுவே இழுக்கப்பட்டிருக்கும்... 122 00:18:22,435 --> 00:18:25,480 அவங்க செய்த காரியத்தால் என் இடத்துக்கு வந்திருக்கும். 123 00:18:25,563 --> 00:18:27,065 அப்போ அது திருடப்பட்டது. 124 00:18:28,024 --> 00:18:29,150 ஒரு விதத்தில். 125 00:18:29,234 --> 00:18:33,279 நீ அதை சரி செய்ததால் அது திரும்ப வந்தது. உன்னோடு மட்டும் வந்தது. 126 00:18:34,739 --> 00:18:36,533 - நானா? - ஆமா. 127 00:18:38,034 --> 00:18:39,953 என்ன நடந்ததுனு ஒரு மாதிரி உறுதியா தெரியும். 128 00:18:40,036 --> 00:18:42,247 புரிவது மாதிரி தெரியுது. கொஞ்சமா. 129 00:18:42,872 --> 00:18:43,790 சரியா? 130 00:18:44,707 --> 00:18:48,253 அப்போ ட்ராக்டரை மறுபடியும் செயல்படுத்தினா திரும்ப போவியா? 131 00:18:49,838 --> 00:18:50,672 தொழில்நுட்ப ரீதியாக. 132 00:18:51,923 --> 00:18:52,841 தொழில்நுட்ப ரீதியாவா? 133 00:18:53,925 --> 00:18:55,760 அந்த ஆழ்ந்த அறிவு எனக்கு இல்லை. 134 00:18:57,720 --> 00:19:01,808 இது முக்கியமான ஒன்று. அவன் என்னைப் போலவே இருக்கான். 135 00:19:01,891 --> 00:19:06,604 - கண்ணே, நீதான் அவன். - தெரியும். என்னைப் போலவும் இருக்கான். 136 00:19:06,688 --> 00:19:07,605 நிச்சயமா இருக்கான். 137 00:19:07,689 --> 00:19:09,440 தெரியும், என்ன சொல்றேன்னா, இது... 138 00:19:09,524 --> 00:19:10,733 இது நிஜமாவே முக்கியமானது. 139 00:19:30,753 --> 00:19:31,588 உள்ளே வா. 140 00:19:35,091 --> 00:19:36,551 உனக்கு தேவையான எல்லாம் கிடைச்சதா? 141 00:19:36,634 --> 00:19:37,468 கிடைச்சது. 142 00:19:44,309 --> 00:19:45,351 அற்புதம். 143 00:19:45,810 --> 00:19:46,936 நீ சேகரிப்பியா? 144 00:19:47,478 --> 00:19:48,521 ஆமா. 145 00:19:51,149 --> 00:19:52,150 அது எப்படி இருக்கும்? 146 00:19:52,734 --> 00:19:53,568 என் சேகரிப்பா? 147 00:19:53,651 --> 00:19:55,069 இல்லை, நீ வந்த இடத்திலிருந்து. 148 00:19:56,571 --> 00:19:57,697 இப்படி இல்லை. 149 00:19:59,365 --> 00:20:00,825 வினோதமானது, இல்லையா? 150 00:20:00,909 --> 00:20:02,535 சொந்தக் குரலையே கேட்பதா? 151 00:20:03,411 --> 00:20:04,329 முழுமையாக. 152 00:20:05,538 --> 00:20:06,706 எல்லாம் வித்தியாசமானதுனு தெரியும், 153 00:20:06,789 --> 00:20:10,126 ஆனா, நீயும் நானும் அவ்ளோ வித்யாசமானவர்களா எனக்கு தோணலை. 154 00:20:10,209 --> 00:20:11,669 இல்லை, நிச்சயமா இல்லை. 155 00:20:14,130 --> 00:20:17,425 - சரி, குட்நைட். - குட்நைட். 156 00:20:19,677 --> 00:20:21,846 ஓ, மூடியாச்சா? 157 00:20:22,680 --> 00:20:23,681 நான் சாத்துறேன். 158 00:20:24,307 --> 00:20:26,309 நானும் அதையேதான் சொல்லியிருப்பேன். 159 00:20:40,073 --> 00:20:40,907 குட்நைட். 160 00:20:41,908 --> 00:20:42,742 குட்நைட். 161 00:21:10,728 --> 00:21:11,729 இப்போ முயற்சி செய். 162 00:21:59,569 --> 00:22:01,112 இங்கே மாட்டிக்கிட்டேன், இல்லையா? 163 00:22:01,529 --> 00:22:02,655 அப்படித்தான் தோணுது. 164 00:22:14,167 --> 00:22:17,170 உன் வீட்டில் நீ இல்லாமல் வருத்தப்படும் யாராவது இருக்காங்களா? 165 00:22:24,677 --> 00:22:25,803 பைபிங் ப்ளோவர்? 166 00:22:27,889 --> 00:22:28,973 கில்டியர். 167 00:22:34,020 --> 00:22:37,440 நீ இங்கே இருப்பது அவ்ளோ வருத்தமா இல்லை. 168 00:22:38,024 --> 00:22:40,735 நாம் இசையை, புத்தகங்களை, பறவைகளை ரசிக்கலாம். 169 00:22:42,111 --> 00:22:43,404 நாம் நண்பர்களாக இருக்கலாம். 170 00:22:46,240 --> 00:22:48,034 எனக்கு... எனக்கு அது பிடிச்சிருக்கு. 171 00:22:50,078 --> 00:22:51,287 இது உற்சாகமா இருக்கு. 172 00:22:55,500 --> 00:22:58,628 அங்க அலெக்ஸின் புகைப்படம் வைத்தேன். அதை பார்த்தியா? 173 00:23:00,046 --> 00:23:00,880 இல்லை. 174 00:23:01,714 --> 00:23:02,673 ஓ, சரி. 175 00:23:22,276 --> 00:23:23,486 நீ போக முடியாததில் வருந்துறேன். 176 00:23:24,987 --> 00:23:25,988 இதெல்லாம் நடக்கும். 177 00:23:26,864 --> 00:23:27,740 அப்படியா? 178 00:23:28,491 --> 00:23:29,659 இல்லைன்னு தோணுது. 179 00:23:32,912 --> 00:23:36,749 நேற்றிரவு, கடைசியில் உன்னை சந்திச்சதில் மகிழ்ச்சின்னு சொன்ன. 180 00:23:36,833 --> 00:23:37,917 "கடைசியில்" னு சொன்னேனா? 181 00:23:38,960 --> 00:23:41,087 அதை ஏன் சொன்னேன்னு தெரியலை. 182 00:23:43,089 --> 00:23:44,465 இது கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும். 183 00:23:45,133 --> 00:23:46,634 எனக்கு அப்படின்னு தெரியும். 184 00:23:47,218 --> 00:23:49,303 நல்லதுன்னு நம்புறேன். 185 00:23:56,394 --> 00:23:58,437 இங்கே மேஜையை பயன்படுத்திக்கோ. 186 00:23:58,521 --> 00:24:01,774 ஓ, ஆமா, சரி. 187 00:24:05,444 --> 00:24:06,571 ஒரு விஷயம் கேட்கவா... 188 00:24:08,197 --> 00:24:09,657 நீங்க இருவரும் எப்படி சந்திச்சீங்க? 189 00:24:10,950 --> 00:24:13,119 உண்மையில் எதேச்சையா சந்தித்தோம். 190 00:24:14,162 --> 00:24:15,538 முதலில் எங்களுக்குள் ஒத்து வரலை. 191 00:24:16,539 --> 00:24:17,540 ஏன்? 192 00:24:18,249 --> 00:24:19,208 கருத்து வேறுபாடு. 193 00:24:21,419 --> 00:24:24,881 ரொம்ப போராடி, இதோ இப்படி இருக்கோம். 194 00:24:25,882 --> 00:24:26,799 இதுவரை வந்துட்டோம். 195 00:24:27,925 --> 00:24:29,302 அதாவது அவனும் நானும். 196 00:24:30,094 --> 00:24:31,137 தெரியும். 197 00:24:38,060 --> 00:24:41,272 உன்னோட இடத்தில் உனக்கு யாராவது இருக்காங்களா? 198 00:24:42,315 --> 00:24:43,774 என்னை போல் ஒருவன்? 199 00:24:47,278 --> 00:24:48,821 உன்னை போல் யாரும் இல்லை. 200 00:24:58,664 --> 00:25:01,125 நீ இங்கே தங்கத் தொடங்கினா நல்லா இருக்கும். 201 00:27:17,928 --> 00:27:20,097 உன்னிடம் ஸ்லீப்பி ஜான் எஸ்டீஸ் ஏதாவது இருக்கா? 202 00:27:20,848 --> 00:27:22,308 இல்லை. அவரை தெரியாது. 203 00:27:22,975 --> 00:27:23,809 இல்லையா? 204 00:27:24,977 --> 00:27:27,646 ஆஹா, உனக்கு அவரை பிடிக்கும். 205 00:27:27,730 --> 00:27:30,358 அவர் என் உலகில் இருக்காரானு தெரியலை. 206 00:27:30,441 --> 00:27:32,276 அவர் இல்லாத உலகம் நல்லா இருக்கும்னு தோணலை. 207 00:27:40,409 --> 00:27:41,786 ஒரு விஷயம் கேட்கணும்... 208 00:27:42,286 --> 00:27:43,120 அலெக்ஸ்... 209 00:27:43,496 --> 00:27:47,291 மிக அழகான ஒருவரோடு இருப்பது கஷ்டமானதா? 210 00:27:48,584 --> 00:27:49,835 அதை கேட்பது மோசமானதா? 211 00:27:50,669 --> 00:27:51,504 இல்லை. 212 00:27:52,380 --> 00:27:53,547 அதில் கஷ்டமில்லையா? 213 00:27:54,173 --> 00:27:57,093 இல்லை, அதை கேட்பதில் மோசமில்லை. 214 00:27:59,011 --> 00:28:01,806 ஆனா, சில நேரங்களில் அப்படி இருக்கும். 215 00:28:01,889 --> 00:28:02,848 என்ன? 216 00:28:03,849 --> 00:28:04,683 கஷ்டமா. 217 00:28:11,690 --> 00:28:13,275 யாரோடவாவது இருந்திருக்கியா? 218 00:28:14,902 --> 00:28:15,945 நீண்ட காலமா? 219 00:28:17,405 --> 00:28:18,364 இருந்ததில்லை. 220 00:28:19,281 --> 00:28:20,241 கொஞ்ச காலமா? 221 00:28:25,079 --> 00:28:26,288 இங்கே சந்தோஷமா இருக்கியா? 222 00:28:28,290 --> 00:28:29,166 ஏன்? 223 00:28:29,250 --> 00:28:31,752 ஏன்னா உன்னிடம் பங்கிட்டுக் கொள்வது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 224 00:28:33,879 --> 00:28:34,755 எனக்கும்தான். 225 00:28:36,424 --> 00:28:38,843 ஆனா உன்னிடம் ஸ்லீப்பி ஜான் எஸ்டீஸ் இல்லை என்பதை நம்ப முடியலை. 226 00:28:41,387 --> 00:28:42,221 ஒத்துக்கறேன். 227 00:29:11,876 --> 00:29:12,710 ஹாய். 228 00:29:15,796 --> 00:29:18,340 இது எப்படி இருக்கு? உனக்குதான். 229 00:29:19,592 --> 00:29:20,551 நிஜமாவா? 230 00:29:21,010 --> 00:29:21,927 ஒரு பரிசு. 231 00:29:24,096 --> 00:29:26,223 ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு... 232 00:29:27,892 --> 00:29:29,393 எப்பவும் இந்த வேலை செய்வியா? 233 00:29:31,061 --> 00:29:34,064 நாற்காலிகள், பெட்டிகள், மேஜைகள். 234 00:29:36,358 --> 00:29:38,527 உனக்கு இதில் என்ன பிடிச்சிருக்கு? 235 00:29:39,153 --> 00:29:40,488 ஆர்வமா இருந்தது. 236 00:29:41,197 --> 00:29:42,531 யாரும் என்னிடம் அதை கேட்டதில்லை. 237 00:29:43,991 --> 00:29:45,117 நானும் கேட்டதில்லையா? 238 00:29:46,952 --> 00:29:49,622 அவனுக்கு அவன் வேலை, எனக்கு என் வேலை. 239 00:29:53,292 --> 00:29:56,086 கைகளை பயன்படுத்தி வேலை செய்வது எனக்கு பிடிக்கும். 240 00:29:57,671 --> 00:29:58,589 அப்புறம்? 241 00:30:03,594 --> 00:30:05,054 ஏதாவது புரிஞ்சிருக்கும். 242 00:30:06,514 --> 00:30:07,556 கச்சிதமான ஏதோ. 243 00:30:08,098 --> 00:30:09,642 எல்லாம் அதன் இயல்போடு. 244 00:30:10,017 --> 00:30:15,981 கொஞ்சம் கொஞ்சமா அது உருவெடுத்து, ஒரு நாள், நமக்கு முன்னால் வரும். 245 00:30:16,815 --> 00:30:18,234 நாம் கற்பனை செய்தது போல். 246 00:30:19,068 --> 00:30:19,985 கச்சிதமாக. 247 00:30:23,739 --> 00:30:24,740 நான் ஒரு பறவை ரசிகன். 248 00:30:26,450 --> 00:30:28,619 கச்சிதமாக இருப்பதால் பறவைகளை எனக்கு பிடிக்கும். 249 00:30:31,705 --> 00:30:33,374 அது நிஜமா ஒரே மாதிரி இல்லை. 250 00:30:35,251 --> 00:30:36,335 ஆமா, அப்படியில்லைனு தான் தோணுது. 251 00:30:36,418 --> 00:30:39,463 நீ சொன்னதால்தான் எனக்கு அப்படி ஒரு யோசனை வந்தது... 252 00:30:43,300 --> 00:30:45,511 இப்பவும் உன்கிட்ட பேசுறது ரொம்ப விசித்திரமா இருக்கு... 253 00:30:45,594 --> 00:30:47,388 - மன்னிக்கணும். - இல்லை, இல்லை. 254 00:30:47,471 --> 00:30:48,681 அது நல்ல விஷயம். 255 00:30:49,265 --> 00:30:52,184 அவன் முன்பே இதெல்லாம் கேட்டிருக்கான். 256 00:30:53,394 --> 00:30:55,437 ஆனா உனக்கு, இதெல்லாம் புதுசு. 257 00:30:56,689 --> 00:30:57,648 இல்லையா? 258 00:31:12,121 --> 00:31:14,832 - இது ரொம்ப நல்லா இருக்கு. - ஆமாம். நல்ல முயற்சி. 259 00:31:15,165 --> 00:31:16,875 நான் இதை மறுபடியும் செய்யணும். 260 00:31:20,337 --> 00:31:23,674 - முயற்சி செஞ்சியா? - ஓ, இன்று நிறைய புத்துணர்ச்சி இருக்கு. 261 00:31:24,133 --> 00:31:25,301 நீ நல்லா தூங்குவ. 262 00:31:27,219 --> 00:31:28,721 உனக்கு படம் பார்க்கணுமா? 263 00:31:31,307 --> 00:31:33,225 சோர்வா இருக்கு. நீ பாரு. 264 00:31:34,768 --> 00:31:37,062 நான் பார்க்கலை. காலையில் சீக்கிரம் எந்திரிக்கணும். 265 00:31:39,064 --> 00:31:40,941 நான் பாத்திரம் கழுவ உதவுறேன். 266 00:31:41,025 --> 00:31:44,403 ஓ, வேணாம், வேணாம். ப்ளீஸ் அதை விடு. நாளைக்கு அதை நான் பார்த்துக்குறேன். 267 00:31:45,154 --> 00:31:47,406 அந்த புத்தகத்தை பற்றி என்ன நினைப்பனு ஆர்வமா இருக்கு. 268 00:31:48,282 --> 00:31:49,158 ஆமா. 269 00:31:50,034 --> 00:31:50,868 குட்நைட். 270 00:31:51,577 --> 00:31:52,494 குட்நைட். 271 00:31:57,583 --> 00:31:58,542 நல்லா இருக்கியா? 272 00:32:01,003 --> 00:32:02,796 எனக்கும் சோர்வா இருப்பது போல் இருக்கு. 273 00:32:05,966 --> 00:32:06,842 குட்நைட். 274 00:32:07,509 --> 00:32:08,344 குட்நைட். 275 00:32:44,505 --> 00:32:47,466 இன்றிரவு எங்க நண்பர்கள் வர்றாங்க. 276 00:32:48,300 --> 00:32:49,301 அலெக்ஸ் மற்றும் என்னோட நண்பர்கள். 277 00:32:53,430 --> 00:32:55,015 உனக்கு ஆட்சேபனை இல்லாட்டி... 278 00:32:55,891 --> 00:32:56,725 நிச்சயமா. 279 00:32:56,809 --> 00:32:59,061 அதாவது, நாம் எப்படி... 280 00:32:59,269 --> 00:33:00,354 நாம் இருக்க முடியாது. 281 00:33:06,694 --> 00:33:09,697 - அது சரிவாராதுனு தெரியும், ஆனா நீ... - நான் இங்கே இருக்கேன். 282 00:33:12,366 --> 00:33:13,242 என்ன? 283 00:33:13,784 --> 00:33:16,537 அது, ஜன்னல் வழியா அவங்க பார்க்க வாய்ப்பிருக்கு. 284 00:33:17,538 --> 00:33:18,414 அது சரி. 285 00:33:19,248 --> 00:33:22,042 - அப்போ, வேற எங்கே? - கிடங்கில் தங்கலாம். 286 00:33:22,292 --> 00:33:23,502 என்னை மன்னிச்சுக்கோ. 287 00:33:24,795 --> 00:33:27,131 - பரவாயில்லை. - இன்னைக்கு ராத்திரி மட்டும்தான். 288 00:33:27,214 --> 00:33:28,424 பரவாயில்லைன்னு சொன்னேன். 289 00:34:03,083 --> 00:34:04,001 பயமுறுத்தினேனா? 290 00:34:08,714 --> 00:34:09,631 பசிக்குதா? 291 00:34:10,632 --> 00:34:11,550 நன்றி. 292 00:34:17,014 --> 00:34:18,390 சந்தோஷமா இருக்கியா? 293 00:34:19,308 --> 00:34:21,268 இல்லை. அவ்ளோவா இல்லை. 294 00:34:22,102 --> 00:34:23,771 அவங்களை பிடிக்கலையா? 295 00:34:24,646 --> 00:34:25,564 பிடிச்சது. 296 00:34:26,023 --> 00:34:27,107 முதலில். 297 00:34:33,322 --> 00:34:36,533 அவனிடம் உனக்கு என்ன பிடிக்கும்? 298 00:34:37,951 --> 00:34:38,786 உன்னிடமா? 299 00:34:40,329 --> 00:34:42,873 அதாவது, ரொம்ப காலமா ஒன்றாக இருக்கீங்க. 300 00:34:43,749 --> 00:34:45,542 அது உண்மை. 301 00:34:45,626 --> 00:34:48,462 - அதுக்கு ஒரு காரணம் இருக்கும். - இருக்கு. 302 00:34:49,880 --> 00:34:50,839 அது என்ன? 303 00:34:51,799 --> 00:34:53,509 ஏன்னா உன்னை போல் யாரும் இல்லை. 304 00:35:11,860 --> 00:35:12,861 நான் போகணும். 305 00:35:16,532 --> 00:35:17,741 அலெக்ஸ்... 306 00:35:17,825 --> 00:35:19,368 நாளைக்கு பார்ப்போம். 307 00:38:22,384 --> 00:38:23,427 என்ன இது! 308 00:38:23,510 --> 00:38:25,637 - அட ச்சே! - பாரு, அலெக்ஸ்! அலெக்ஸ்... 309 00:38:25,721 --> 00:38:26,555 - அட ச்சே! - இல்லை! 310 00:38:26,638 --> 00:38:28,807 இல்லை! எப்பவும் இதை செய்ற! 311 00:38:28,890 --> 00:38:30,559 கடவுளே! கொஞ்சம் நிறுத்துடா! 312 00:38:30,642 --> 00:38:33,687 - என்ன? உனக்கு எதை நிறுத்தணும்? - சே! 313 00:38:33,770 --> 00:38:35,981 ஓ, நல்லது! அது... அது... அது சிறப்பானது! 314 00:38:36,064 --> 00:38:36,982 நான் காரை கொண்டு போறேன். 315 00:38:37,065 --> 00:38:38,984 அது வெறும் கிறுக்குத்தனம். 316 00:38:44,156 --> 00:38:45,240 அலெக்ஸ்! 317 00:38:49,327 --> 00:38:50,662 ஓ, சே. 318 00:39:08,805 --> 00:39:10,348 எல்லாம் எப்படி இருக்கு? 319 00:39:10,807 --> 00:39:12,350 எல்லாமா"? 320 00:39:14,436 --> 00:39:16,605 நேற்றிரவு, நீ பேசினது கேட்டது. 321 00:39:17,397 --> 00:39:18,315 அப்புறம்? 322 00:39:20,484 --> 00:39:25,614 அது, உங்க இருவருக்கும் உள்ள உறவு சரியா இல்லைன்னு தோணுச்சு. 323 00:39:27,324 --> 00:39:28,658 நான் நினைப்பது தவறா? 324 00:39:28,742 --> 00:39:32,120 சும்மா ஒரு வாக்குவாதம். நாங்க அடிக்கடி அப்படி செய்வோம். 325 00:39:34,623 --> 00:39:35,791 வேற ஒன்றும் இல்லையா? 326 00:39:37,250 --> 00:39:38,251 ஒன்றும் இல்லை. 327 00:39:40,712 --> 00:39:45,300 பாரு, எங்களைப் போல் இவ்ளோ காலம் நீண்ட உறவில் இருந்தால்... 328 00:39:45,383 --> 00:39:46,676 எனக்கு பாடம் எடுக்காதே. 329 00:39:47,844 --> 00:39:49,638 அப்படி நான் செய்யலை. இது வெறும்... 330 00:39:52,057 --> 00:39:53,058 நீ தெரிஞ்சுப்ப. 331 00:39:53,767 --> 00:39:55,102 எதுவும் கச்சிதமில்லை. 332 00:40:01,066 --> 00:40:02,109 அது எதுன்னு தெரியுதா? 333 00:40:04,277 --> 00:40:05,112 இல்லை. 334 00:40:07,489 --> 00:40:08,323 உனக்கு? 335 00:40:09,324 --> 00:40:10,158 இல்லை. 336 00:40:24,422 --> 00:40:25,674 நான் தனியா இருந்தேன். 337 00:40:29,386 --> 00:40:31,388 வேற யாருக்காகவும் இல்லை. 338 00:40:33,682 --> 00:40:35,308 உனக்காக தனியா இருந்தேன். 339 00:40:39,229 --> 00:40:44,985 நாம் சந்திப்போம்னு நம்பி இந்த காகிதங்களில் ரொம்ப காலமா எழுதினேன். 340 00:40:45,986 --> 00:40:49,781 நாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். 341 00:40:51,867 --> 00:40:54,870 இப்போது, நாம் ஒன்றாக இருக்கிறோம். 342 00:40:56,246 --> 00:40:58,832 நான் நினைச்சதெல்லாம் விட நீ கச்சிதமா இருக்க. 343 00:41:04,212 --> 00:41:09,843 அவனை நீ காதலிப்பது தெரியும், ஆனால் என்னையும் நீ காதலிக்கலாம். 344 00:41:09,926 --> 00:41:11,511 கூடுதலாக காதலிக்கலாம். 345 00:41:12,596 --> 00:41:14,890 அது ஒரு மோசமான யோசனையா? 346 00:41:17,767 --> 00:41:19,394 நாம் ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். 347 00:41:20,979 --> 00:41:22,480 என்னோடு ஓடி வா. 348 00:41:24,316 --> 00:41:25,483 என்னோடு இரு. 349 00:41:29,196 --> 00:41:30,363 நான் காத்திருக்கேன். 350 00:41:31,990 --> 00:41:33,241 எப்போதும். 351 00:43:27,689 --> 00:43:28,606 என்ன ஆச்சு? 352 00:43:33,361 --> 00:43:34,696 நான் விரும்பியதெல்லாம், 353 00:43:35,280 --> 00:43:39,159 நான் உணர்ந்ததெல்லாம் இதில் இருக்கு. 354 00:43:45,832 --> 00:43:47,083 நான் உனக்காக காத்திருக்கேன். 355 00:46:13,521 --> 00:46:14,606 அலெக்ஸ் எங்கே? 356 00:46:20,945 --> 00:46:22,113 அதை படிச்சியா? 357 00:46:23,615 --> 00:46:25,492 - எனக்கு... - எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. 358 00:46:28,244 --> 00:46:29,204 சும்மா, எதுக்கு? 359 00:46:32,123 --> 00:46:35,043 - ஏனோதானோனு அவனை குறைத்து மதிப்பிடறே. - அப்படி உனக்கு தோணுதா? 360 00:46:38,588 --> 00:46:40,048 உன்கிட்ட நான் அப்படி செஞ்சிருக்க மாட்டேன். 361 00:46:40,965 --> 00:46:42,509 அவனை கொண்டு போக பார்ப்பது. 362 00:46:43,593 --> 00:46:44,677 செஞ்சிருக்க மாட்டியா? 363 00:46:47,931 --> 00:46:48,806 இருக்கலாம். 364 00:46:54,062 --> 00:46:55,063 அது கடினமானது. 365 00:46:56,064 --> 00:46:58,566 இந்த மாதிரி சூழலில் என்ன செய்றதுன்னு தெரிந்திருப்பது. 366 00:47:00,401 --> 00:47:01,903 நான் உன் மேல் கோபப்பட விரும்பலை... 367 00:47:03,905 --> 00:47:04,822 இருந்தாலும்... 368 00:47:06,407 --> 00:47:07,325 இருந்தாலும்... 369 00:47:09,911 --> 00:47:14,332 நீ புரிஞ்சுக்கணும், அலெக்ஸ் முழுசா நீ நினைச்சது போன்ற ஆள் இல்லை. 370 00:47:15,124 --> 00:47:16,543 வேற ஆண்களும் இருந்திருக்காங்க. 371 00:47:19,462 --> 00:47:21,714 - என்ன சொல்ற? - அவனால் கட்டுப்படுத்த முடியாது. 372 00:47:21,881 --> 00:47:23,758 என்னை போல வேறு ஒருத்தன் என்றாலும், 373 00:47:23,841 --> 00:47:25,635 அவனுக்கு புதியவன் என்ற உற்சாகம் உண்டு. 374 00:47:27,011 --> 00:47:28,972 பின் அது தானாகவே நிற்கும். 375 00:47:29,973 --> 00:47:31,182 அப்புறம் எல்லாம் அவ்ளோதான். 376 00:47:34,227 --> 00:47:35,853 நான் இனி அவனுக்கு தேவையில்லையா? 377 00:47:36,563 --> 00:47:39,691 நீ அதிக ஈடுபாடா இருந்தது அவனுக்கு வருத்தமா இருந்தது. 378 00:47:40,233 --> 00:47:41,150 ஆனா அப்படி இருந்தது! 379 00:47:42,527 --> 00:47:43,570 அவனுக்கு அப்படி இல்லை. 380 00:47:46,823 --> 00:47:49,325 மற்ற ஆண்களும் நானும்... 381 00:47:51,286 --> 00:47:52,704 அவனை ஏன் அனுமதிச்ச? 382 00:47:55,081 --> 00:47:56,416 அவன் கச்சிதம் இல்லை. 383 00:47:57,000 --> 00:47:58,293 நாமும்தான். 384 00:48:02,505 --> 00:48:06,759 பாரு, நீ இப்போ வலியோட இருக்க. 385 00:48:12,098 --> 00:48:14,934 போக போக நாம் இதிலிருந்து மீண்டு வருவோம். 386 00:48:17,061 --> 00:48:18,271 நான் இருக்கணும்னு விரும்புறியா? 387 00:48:19,647 --> 00:48:20,857 அது ரொம்ப மோசமா இருக்குமா? 388 00:48:21,649 --> 00:48:25,653 அதாவது, நாம் இருவரும் இப்போ வருத்தத்தில் இருக்கோம், ஆனா இதை கடந்து வருவோம். 389 00:48:26,446 --> 00:48:28,531 நான் ஏன் இங்கே இருக்கணும்னு விரும்புற? 390 00:48:29,782 --> 00:48:31,034 ஏன்னா நீ என் நண்பன். 391 00:48:33,036 --> 00:48:34,537 ஆனா நான் இனி தனியா இருக்க விரும்பலை. 392 00:48:34,621 --> 00:48:35,622 நீ தனியா இல்லை. நீ... 393 00:48:35,705 --> 00:48:37,290 இல்லை, முடியாது! என்னால்... 394 00:48:39,542 --> 00:48:40,835 அது ரொம்ப கஷ்டம்... 395 00:48:41,461 --> 00:48:42,670 உனக்கு புரியலையா? 396 00:48:43,671 --> 00:48:46,090 யாரும் இல்லாமல் என்னால் இங்கே தங்க முடியாது. 397 00:48:47,133 --> 00:48:49,302 பாரு, கொஞ்சம்... 398 00:48:50,970 --> 00:48:52,055 ஒரு நாள் கூட இரு... 399 00:48:52,138 --> 00:48:54,098 இல்லை, இப்பவே நான் போகணும். 400 00:48:54,182 --> 00:48:55,391 அதைப் பற்றி யோசி. 401 00:48:57,393 --> 00:48:58,561 நீ எங்கே போவ? 402 00:48:59,479 --> 00:49:00,521 அதை நான் பார்த்துக்குறேன். 403 00:49:02,398 --> 00:49:03,274 ஹேய்! 404 00:49:07,278 --> 00:49:08,571 நீ இல்லாமல் கஷ்டமா இருக்கும். 405 00:50:51,215 --> 00:50:53,509 ஆன்வெல் டைனர் 406 00:51:05,104 --> 00:51:05,980 ஹாய். 407 00:51:06,814 --> 00:51:08,441 உனக்கு என்ன வேணும்? 408 00:51:10,401 --> 00:51:11,527 தண்ணீர் போதும். 409 00:51:11,611 --> 00:51:12,945 - நன்றி. - சரி. 410 00:51:20,077 --> 00:51:22,455 - இந்தா. - நன்றி. 411 00:52:03,746 --> 00:52:04,664 மன்னிக்கணும்? 412 00:52:05,289 --> 00:52:06,874 நீங்க இங்கே இருப்பவரா? 413 00:52:08,000 --> 00:52:09,627 இல்லை, இல்லை. 414 00:52:09,710 --> 00:52:12,421 ஓ, அப்போ விடுங்க. 415 00:52:17,176 --> 00:52:18,386 மன்னிக்கணும்... 416 00:52:19,679 --> 00:52:21,764 அந்த தொலைநோக்கி எதுக்கு? 417 00:52:25,726 --> 00:52:29,438 அது கொஞ்சம் விசித்திரமா இருக்கும், ஆனா நான் ஒரு பறவையை தேடுறேன். 418 00:52:31,399 --> 00:52:33,901 இருங்க, நீங்க ஒரு பறவை ரசிகரா? 419 00:52:34,819 --> 00:52:35,945 ஆமா. 420 00:52:36,028 --> 00:52:38,781 நான் நினைச்சுக்கூட பார்க்கலை... 421 00:52:39,407 --> 00:52:40,366 இருங்க, நீங்களுமா? 422 00:52:40,950 --> 00:52:41,784 ஆமா. 423 00:52:42,493 --> 00:52:43,578 என்ன ஆச்சர்யம்? 424 00:52:43,661 --> 00:52:44,871 உக்காரலாமா? 425 00:52:46,205 --> 00:52:47,290 சரி. நிச்சயமா. 426 00:52:48,541 --> 00:52:51,502 இது ஐவரி-பில்ட் மரங்கொத்தி. 427 00:52:52,670 --> 00:52:55,298 - அது அழிந்து போச்சு. - அப்படி சொல்றாங்க. 428 00:52:55,381 --> 00:52:58,092 ஆனா பக்கத்தில் ஒன்றை பார்த்ததா கேள்விப்பட்டேன். 429 00:52:58,175 --> 00:52:59,385 உறுதியாகவில்லை. 430 00:52:59,468 --> 00:53:02,054 சரி, இது வடக்கில் ரொம்ப தூரம் இருக்கு. 431 00:53:02,805 --> 00:53:04,557 நானும் அப்படித்தான் யோசிச்சேன். 432 00:53:04,640 --> 00:53:08,644 ஆனா "என்னவா இருந்தாலும் நேரடியா போய் பார்ப்பேன்"னு தீர்மானிச்சேன் 433 00:53:08,728 --> 00:53:13,190 ஏன்னா, என்னவா இருந்தாலும் யாருக்கு உறுதியா தெரியும்? இல்லையா? 434 00:53:17,820 --> 00:53:20,197 முன்பு, எனக்கு அடையாளம் தெரியாத பறவையின் சத்தம் கேட்டேன். 435 00:53:20,656 --> 00:53:21,908 இருக்கலாம்... 436 00:53:21,991 --> 00:53:23,868 எங்கேன்னு காட்ட முடியுமா? 437 00:53:23,951 --> 00:53:26,287 உங்களுக்கு அதிக தொந்தரவு இல்லாட்டி. 438 00:53:27,204 --> 00:53:30,166 அதிக தொந்தரவு இல்லை. 439 00:53:32,543 --> 00:53:33,920 நான் கேடிஸ். 440 00:53:34,670 --> 00:53:35,671 கென்ட். 441 00:53:36,505 --> 00:53:38,007 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 442 00:53:38,090 --> 00:53:39,175 உங்களையும்தான்.