1 00:00:21,605 --> 00:00:25,401 டேல்ஸ் ஃப்ரம் தி லூப் 2 00:01:05,941 --> 00:01:07,359 அந்த தருணம். 3 00:01:15,451 --> 00:01:18,412 உற்சாகத்தின் அற்புத உணர்வு. 4 00:01:25,002 --> 00:01:26,003 உன்னை நேசிக்கிறேன். 5 00:01:31,258 --> 00:01:33,219 எப்பவும் ஏன் அது கடந்து போகுது? 6 00:01:43,896 --> 00:01:44,939 ஜேகப் எப்படி இருக்கான்? 7 00:01:47,608 --> 00:01:48,609 நல்லா இருக்கான். 8 00:01:50,903 --> 00:01:51,904 நல்லது. 9 00:01:54,114 --> 00:01:57,409 அங்கேயே அப்போதே அது சிறப்பானது என்று தெரிந்தாலும், 10 00:01:58,327 --> 00:01:59,829 அது முடிவுக்கு வருகிறது. 11 00:02:04,375 --> 00:02:07,169 அந்த தருணத்திலேயே நாம் ஏன் இருக்க முடியலை? 12 00:02:07,503 --> 00:02:08,796 அந்த உணர்விலேயே? 13 00:02:19,515 --> 00:02:22,893 நாம் விரும்புவது போல் அது ஏன் எப்போதும் தொடர்வதில்லை? 14 00:05:36,128 --> 00:05:37,588 நீ இன்னும் தயாராகலை. 15 00:06:32,017 --> 00:06:34,019 ஐயோ. ஓ, மன்னிக்கணும். 16 00:06:39,274 --> 00:06:40,400 அது பரவாயில்லை. 17 00:06:49,243 --> 00:06:50,244 நன்றி. 18 00:06:54,581 --> 00:06:55,833 இது நிலையானதுனு தோணுதா? 19 00:07:05,384 --> 00:07:06,510 இருப்பாங்கனு நம்பறேன். 20 00:07:22,651 --> 00:07:24,194 முன்பு உன்னை ஏரிக்கு அருகே பார்த்தேனா? 21 00:07:27,364 --> 00:07:28,615 நீ வேற ஒருவரோடு இருந்தியா? 22 00:07:30,492 --> 00:07:31,743 இல்லை. 23 00:07:32,494 --> 00:07:33,537 எப்படி? 24 00:07:35,914 --> 00:07:37,416 உனக்கு எப்பவும் தனிமை பிடிக்காதா? 25 00:07:48,969 --> 00:07:49,970 இல்லவே இல்லை. 26 00:07:59,646 --> 00:08:01,273 ஒரு நடை போக வர்றியா? 27 00:08:02,649 --> 00:08:03,692 எங்கே? 28 00:08:05,027 --> 00:08:06,195 எங்காவது ஒரு இடத்துக்கு. 29 00:08:59,957 --> 00:09:00,958 உன் பாதம். 30 00:09:01,583 --> 00:09:02,960 எப்பவும் அப்படித்தான் இருந்ததா? 31 00:09:06,588 --> 00:09:07,589 ஆமா. 32 00:09:09,341 --> 00:09:10,342 வலிக்குதா? 33 00:09:12,636 --> 00:09:14,137 சில நேரங்களில். 34 00:09:19,893 --> 00:09:21,270 சரி, 35 00:09:24,606 --> 00:09:26,483 எல்லோருக்கும் ஏதோ இருக்கு. 36 00:10:07,482 --> 00:10:09,651 காட்டில் நேரம் மெதுவா நகரும்னு சொல்வாங்க. 37 00:10:10,902 --> 00:10:12,029 அது உண்மை இல்லை. 38 00:10:12,529 --> 00:10:13,572 இல்லையா? 39 00:10:14,156 --> 00:10:15,657 அப்படி இருந்தா நல்லா இருக்கும். 40 00:10:18,160 --> 00:10:20,078 அதனாலத்தான் இந்த இடம் எனக்கு பிடிக்கும். 41 00:10:22,164 --> 00:10:23,373 அந்த தருணம். 42 00:10:24,041 --> 00:10:25,334 அது அப்படியே நீளும் என்பது போன்ற... 43 00:10:25,917 --> 00:10:26,960 - உணர்வு. - நீளும். 44 00:10:37,721 --> 00:10:38,722 அதை நான் பார்க்கலாமா? 45 00:10:41,183 --> 00:10:42,267 உன் பாதத்தை? 46 00:10:46,104 --> 00:10:47,189 நீ அதை காட்டணும்னு அவசியமில்லை. 47 00:10:49,316 --> 00:10:50,400 இல்லை, அது... 48 00:10:51,860 --> 00:10:52,944 அது பரவாயில்லை. 49 00:11:28,105 --> 00:11:29,314 நீ என்ன செய்வ? 50 00:11:31,191 --> 00:11:32,442 அது சாதாரணமா இருந்தா? 51 00:11:33,402 --> 00:11:34,569 நான் ஓடுவேன். 52 00:11:36,113 --> 00:11:37,656 நிச்சயமா உனக்கு வேகம் இருக்கும். 53 00:11:39,533 --> 00:11:40,784 நன்றி. 54 00:11:51,711 --> 00:11:52,879 மே! 55 00:11:53,797 --> 00:11:55,048 இங்கே இருக்கியா? 56 00:11:58,385 --> 00:12:00,387 - பாக்கியம் இல்லை. - ஆகட்டும். 57 00:12:01,138 --> 00:12:02,139 மே! 58 00:12:09,771 --> 00:12:10,939 பிறகு சந்திக்கிறேன். 59 00:12:12,357 --> 00:12:13,483 மே! 60 00:13:18,715 --> 00:13:20,050 இடத்தை நீ சுத்தம் செய்யணும். 61 00:13:32,312 --> 00:13:34,022 உன்னைப் போல்தான் எனக்கும் முடி இருந்தது. 62 00:13:37,817 --> 00:13:39,986 கல்யாணம் ஆன போது உங்க வயசு என்ன? 63 00:13:43,657 --> 00:13:44,658 உன் வயசு. 64 00:13:45,283 --> 00:13:46,284 நிஜமாவா? 65 00:13:48,245 --> 00:13:50,956 அப்போது. அது உற்சாகமா இருந்தது. 66 00:13:57,879 --> 00:13:59,548 அப்போ அவருக்கு? 67 00:14:04,177 --> 00:14:05,679 சாத்தானிய பாலியல் வழிபாட்டு முறைகள். 68 00:14:06,221 --> 00:14:10,183 பொறாமை கொண்ட கணவரால் சுடப்பட்டு தப்பித்தார். 69 00:14:10,725 --> 00:14:14,854 ஆனால் பிறகு விசித்திரமான சூடு-காற்று பலூன் விபத்தில் இறந்தார். 70 00:14:24,864 --> 00:14:26,449 நீ பள்ளியில் இப்படி இல்லை. 71 00:14:28,243 --> 00:14:30,078 வழக்கமா, ரொம்ப அமைதியா இருப்ப. 72 00:14:34,082 --> 00:14:35,083 ஆமாம். 73 00:14:35,166 --> 00:14:38,712 அது, எனக்கு கூட்டத்தில் இருக்க பிடிக்காது. 74 00:14:40,422 --> 00:14:41,673 அவங்க இழிவா இருப்பாங்க. 75 00:14:48,054 --> 00:14:49,514 நான் அதிகம் பேசுறேனா? 76 00:14:49,889 --> 00:14:50,890 இல்லை. 77 00:14:51,891 --> 00:14:52,892 எனக்கு அது பிடிச்சிருக்கு. 78 00:15:01,943 --> 00:15:03,153 இப்பவும் ஜேகப் கூட இருக்கியா? 79 00:15:10,785 --> 00:15:11,786 பின்னால் வா. 80 00:15:19,294 --> 00:15:20,545 அவன் என்ன செய்றான்னு கேளு. 81 00:15:21,004 --> 00:15:22,005 ஏன்? 82 00:15:27,510 --> 00:15:29,012 - ஹேய்... - ஹேய். 83 00:15:29,137 --> 00:15:30,138 அது என்ன? 84 00:15:30,555 --> 00:15:33,933 அது. அவைதான் முக்கியமான வெப்பத்தை உறிஞ்சும் பகுதி. 85 00:15:34,017 --> 00:15:36,102 அவை ரொம்ப சூடாகும். 86 00:15:36,186 --> 00:15:38,897 அதுக்குத்தான் ஓரப் பிடி தேவையானது. 87 00:15:39,314 --> 00:15:40,398 சுவாரஸ்யமான விஷயம். 88 00:15:40,982 --> 00:15:44,110 பிறகு குளிராக்கும் திரவத்தை மாற்ற வேண்டிவரும். 89 00:15:44,319 --> 00:15:48,031 பிறகு பருவ நிலையயும் அதை மோசமாக்கும். 90 00:15:48,198 --> 00:15:49,491 பிறகு இருப்பது... 91 00:15:52,827 --> 00:15:55,205 டைமரை மாற்றி அமைக்க வேண்டிவரும். 92 00:15:57,499 --> 00:15:59,668 - எல்லாத்தையும் விரிவா சொன்னதுக்கு நன்றி. - சரி. 93 00:16:00,126 --> 00:16:01,252 இனிய நாளா இருக்கட்டும். 94 00:16:01,878 --> 00:16:03,755 - உனக்கும். - பார்க்கலாம். 95 00:16:04,506 --> 00:16:05,590 சரி. 96 00:16:07,759 --> 00:16:08,927 ஏதாவது எடுத்தியா? 97 00:16:10,220 --> 00:16:11,304 அது எதுக்கு? 98 00:16:19,104 --> 00:16:20,522 இது சும்மா ஏரியில் இருந்ததா? 99 00:16:22,315 --> 00:16:23,400 ஆமாம். 100 00:16:24,943 --> 00:16:27,612 - இது ஆபத்தானதா? - இருக்கலாம். 101 00:16:31,116 --> 00:16:32,242 இதை எங்கே கத்துக்கிட்ட? 102 00:16:32,325 --> 00:16:34,744 பொருட்களின் இயக்கத்தை அறியும் ஆர்வம் எப்பவும் எனக்கிருக்கு. 103 00:16:34,828 --> 00:16:37,497 அதனால், எல்லாத்தையும் பிரித்து மறுபடியும் சேர்ப்பேன். 104 00:16:39,207 --> 00:16:40,500 அது விசித்திரமா இருக்கு. 105 00:16:41,376 --> 00:16:42,877 இல்லை. அது நல்ல விஷயம். 106 00:16:57,142 --> 00:16:58,268 உன் அறையை பார்க்கலாமா? 107 00:17:12,282 --> 00:17:13,283 நல்லா இருக்கு. 108 00:17:28,131 --> 00:17:29,841 - இது... - ஆமா. 109 00:17:30,592 --> 00:17:31,760 ஒன்றும் இல்லை. 110 00:17:32,260 --> 00:17:33,303 என்ன? 111 00:17:33,386 --> 00:17:35,930 ஓ, இது வெறும்... என்னால் வரைய முடியாது, 112 00:17:36,014 --> 00:17:38,433 ஆனால் அதை விட அழகா இருக்க. 113 00:17:44,272 --> 00:17:45,690 ஒரு பாட்டு கேட்கணுமா? 114 00:17:47,859 --> 00:17:48,902 நிச்சயமா. 115 00:19:43,308 --> 00:19:44,976 - மே! - அம்மா! 116 00:19:45,268 --> 00:19:46,269 வெளியே போ! 117 00:21:15,191 --> 00:21:16,192 அம்மா? 118 00:21:17,610 --> 00:21:18,653 அப்பா? 119 00:22:12,832 --> 00:22:13,875 ஹேய். 120 00:22:17,003 --> 00:22:18,004 மன்னிக்கணும். 121 00:22:18,087 --> 00:22:20,381 ஒரு விஷயம் காட்டட்டுமா? 122 00:22:30,183 --> 00:22:32,060 நாம் ஒன்றாக இருக்க ஒரு வழி தெரிந்தது. 123 00:22:34,312 --> 00:22:35,396 இதை போட்டுக்கோ. 124 00:22:36,564 --> 00:22:37,565 நீ இதை சரி செஞ்சியா? 125 00:22:44,989 --> 00:22:46,032 போட்டுக்கோ. 126 00:22:53,623 --> 00:22:54,624 குளிரா இருக்கு. 127 00:22:56,084 --> 00:22:57,085 தயாரா? 128 00:23:56,477 --> 00:23:57,895 அற்புதமா இருக்கா? 129 00:24:27,717 --> 00:24:29,010 நாம் ஏன் மாறவில்லை? 130 00:24:39,437 --> 00:24:41,022 முழு நகரமும் இப்படித்தானா? 131 00:24:42,773 --> 00:24:43,774 நாம் மட்டும்தான். 132 00:25:41,249 --> 00:25:43,459 அப்போ, என்ன செய்ய விரும்புற? 133 00:25:57,974 --> 00:25:59,100 அப்போ அவன்? 134 00:26:04,230 --> 00:26:07,900 நாம எப்படி சமாளிக்கறோம்னு பார்க்க வேறு கோணத்திலிருந்து அனுப்பப்பட்டவன். 135 00:26:12,738 --> 00:26:14,031 சரின்னு தோணுது. 136 00:26:28,337 --> 00:26:29,922 உன்னோட தனியா இருப்பது பிடிச்சிருக்கு. 137 00:27:19,180 --> 00:27:20,222 இங்கேயா? 138 00:27:22,391 --> 00:27:23,392 என்ன இது. 139 00:27:24,393 --> 00:27:27,313 இது மாதிரி செய்ய இனி நமக்கு எப்போ இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்? 140 00:27:47,917 --> 00:27:49,251 - ஆது... - பரவாயில்லை. 141 00:28:49,979 --> 00:28:50,980 நல்லா இருக்கியா? 142 00:28:52,606 --> 00:28:53,983 சுவாசிக்க மறந்தேன். 143 00:29:42,198 --> 00:29:43,657 இது கனவு மாதிரி இருக்கு. 144 00:29:51,832 --> 00:29:54,960 எதிர்காலத்தில், இந்த தெருவில் நீ நடக்கும் போதெல்லாம், 145 00:29:55,044 --> 00:29:56,879 நாம் இங்கே செய்த விஷயத்தை பற்றி யோசிப்பாய். 146 00:30:02,843 --> 00:30:04,345 இது எவ்ளோ காலம் இருக்கும்? 147 00:30:06,430 --> 00:30:07,681 நம்விருப்பம் போல் நீளும். 148 00:30:14,980 --> 00:30:16,190 இந்த தருணம், 149 00:30:18,359 --> 00:30:19,652 அது என்றென்றும் நிலைக்கும். 150 00:30:39,421 --> 00:30:40,422 நீ என்ன நினைக்கிறாய்? 151 00:30:40,839 --> 00:30:41,882 நல்லா இருக்கு. 152 00:30:43,384 --> 00:30:44,385 அவ்ளோதானா? 153 00:30:46,053 --> 00:30:47,054 சிறப்பா இருக்கு. 154 00:30:53,018 --> 00:30:55,020 இது திடமான ஒன்று. 155 00:30:55,771 --> 00:30:57,523 நொடியில் 333 அடி பாய்ச்சும். 156 00:30:58,941 --> 00:30:59,942 பிரமாதம். 157 00:31:03,487 --> 00:31:05,030 இதையெல்லாம் எங்கே வைப்பது? 158 00:31:17,585 --> 00:31:19,587 இங்கே வாழ்வது எப்பவும் எனக்கு பிடித்த விஷயம். 159 00:31:21,630 --> 00:31:22,840 இப்போ அது உன் வாய்ப்பு. 160 00:32:20,147 --> 00:32:21,815 "மணி என்ன" னு எப்படி சொல்றது? 161 00:32:37,831 --> 00:32:39,249 "உன்னை காதலிக்கிறேன்" எப்படி? 162 00:32:40,042 --> 00:32:41,251 அது அவ்ளோ எளிதானது அல்ல. 163 00:32:43,295 --> 00:32:44,505 ஏன்? 164 00:32:46,924 --> 00:32:47,966 யோசிக்கிறேன். 165 00:32:58,644 --> 00:32:59,687 இன்னும் ஒரு முறை. 166 00:33:59,496 --> 00:34:00,622 தெரியுதா? 167 00:34:01,707 --> 00:34:02,708 நிதானமா. 168 00:34:03,834 --> 00:34:05,252 அது உனக்கு பயமா இல்லையா? 169 00:34:05,794 --> 00:34:07,045 மானை கொல்வதா? 170 00:34:07,504 --> 00:34:08,672 இல்லை. 171 00:34:09,757 --> 00:34:10,758 வேறு எது பயமுறுத்தும்? 172 00:34:14,261 --> 00:34:15,262 பாம்புகள். 173 00:34:18,640 --> 00:34:19,683 உனக்கு? 174 00:34:24,062 --> 00:34:25,063 தனியா இருப்பது. 175 00:34:28,275 --> 00:34:29,651 எனக்கு அது பிடிக்காதுனு சொன்னேனே. 176 00:34:31,987 --> 00:34:33,071 ஏன்? 177 00:34:36,700 --> 00:34:38,869 ஏன்னா நான் மட்டும்தான் இருப்பேன், 178 00:34:39,411 --> 00:34:41,330 எனக்கு என்னை பிடிக்காது. 179 00:34:48,629 --> 00:34:51,089 ஆனால், நீ ரொம்ப தன்னம்பிக்கையா இருக்க. 180 00:34:57,012 --> 00:34:59,306 ஹேய், கவலைப்படாதே. 181 00:35:00,766 --> 00:35:01,809 நான் இங்கே இருக்கேன். 182 00:35:02,851 --> 00:35:04,144 உன்னை விட்டு போகமாட்டேன். 183 00:35:06,605 --> 00:35:07,689 சத்தியமாவா? 184 00:35:09,942 --> 00:35:11,109 சத்தியம். 185 00:35:34,383 --> 00:35:35,425 வேகமா. 186 00:35:35,509 --> 00:35:36,510 என்ன? 187 00:35:36,593 --> 00:35:38,053 வேகமா! 188 00:36:55,172 --> 00:36:56,423 எந்திரிச்சுட்டியா? 189 00:37:03,639 --> 00:37:04,848 எவ்ளோ நாட்கள் ஆச்சு? 190 00:37:06,600 --> 00:37:07,684 இப்படியா? 191 00:37:08,560 --> 00:37:09,561 ஆமா. 192 00:37:12,856 --> 00:37:13,941 ஒரு மாசமா? 193 00:37:15,359 --> 00:37:16,485 அதுக்கும் மேல. 194 00:37:21,782 --> 00:37:23,033 அதை நாம் நிறுத்தினா, 195 00:37:23,867 --> 00:37:25,243 நீ ஜேகப்பை விட்டு விலகுவாயா? 196 00:37:28,997 --> 00:37:29,998 அப்படித் தோணுது. 197 00:37:36,046 --> 00:37:37,047 அதாவது, ஆமா. 198 00:37:38,590 --> 00:37:39,758 ஆமாவா இல்லையா? 199 00:37:41,510 --> 00:37:42,636 ஆமானு சொன்னேன். 200 00:37:48,475 --> 00:37:49,685 அது விசித்திரமா இருக்கும், 201 00:37:50,936 --> 00:37:52,437 எல்லாம் மறுபடியும் சாதாரணமா இருக்கும். 202 00:37:57,442 --> 00:38:01,196 நம் விருப்பம் போல் எப்போ வேணாலும் ஒன்றாக இருக்கலாம், சரியா? 203 00:38:02,322 --> 00:38:03,323 இது போலவா? 204 00:38:07,953 --> 00:38:09,496 அடுத்த முறை இரவில் சந்திப்போம். 205 00:38:15,460 --> 00:38:16,461 சரி. 206 00:38:17,504 --> 00:38:18,547 சரி. 207 00:38:51,413 --> 00:38:52,456 என்ன பிரச்சினை? 208 00:38:58,962 --> 00:39:00,130 அது பழுதானதா? 209 00:39:05,510 --> 00:39:06,887 உன்னால் சரி பார்க்க முடியுமா? 210 00:39:06,970 --> 00:39:07,971 நான் யோசிக்கணும். 211 00:39:11,683 --> 00:39:12,684 இங்கே சிக்கிக்கிட்டேனா? 212 00:39:12,768 --> 00:39:13,769 நானும் இங்கேதான் இருக்கேன். 213 00:39:15,103 --> 00:39:16,271 ஓ, இல்லை. எனக்கு தெரியும். 214 00:39:31,953 --> 00:39:33,330 நமக்கு புதுசா ஒன்று வேணும். 215 00:39:33,997 --> 00:39:35,415 அது சரியா இருக்குமா? 216 00:39:37,125 --> 00:39:38,126 இருக்கும். 217 00:39:41,880 --> 00:39:43,173 ஓ, அது நமக்கு எங்கே கிடைக்கும்? 218 00:40:02,567 --> 00:40:03,652 இங்கே இல்லை. 219 00:41:58,141 --> 00:41:59,142 அது கிடைச்சது. 220 00:42:01,728 --> 00:42:02,729 நல்லது. 221 00:42:02,938 --> 00:42:04,189 தடைசெய்யப்பட்ட காதல். 222 00:42:06,441 --> 00:42:09,986 லைட் ஹவுசுக்கு அருகே உள்ள பாறையின் அடியில் 223 00:42:10,070 --> 00:42:12,697 எப்போ சந்திக்கலாம் என்ற ரகசிய தகவலை அனுப்பி தொடர்பில் இருந்தார்கள். 224 00:42:12,781 --> 00:42:13,782 பேசாதே. 225 00:42:14,241 --> 00:42:15,242 என்ன? 226 00:42:22,582 --> 00:42:24,209 - ஓ, இல்லை நான்... - ஒன்றும் பேசாதே. 227 00:42:24,668 --> 00:42:25,669 பாரு, மன்னிச்சுக்கோ. 228 00:42:25,752 --> 00:42:26,920 பேசாதே! 229 00:42:54,114 --> 00:42:55,115 நீ என்ன செய்ற? 230 00:42:55,198 --> 00:42:57,367 அவங்க மறைத்துக்கொள்ள எதுவும் இல்லாதது போல் செய்வேன். 231 00:42:57,450 --> 00:42:59,286 - அது மடத்தனம். - நீ இங்கே இருக்க வேணாம். 232 00:42:59,369 --> 00:43:00,453 ஹேய், ஹேய். நீ கொஞ்சம்... 233 00:43:00,620 --> 00:43:02,289 யாராவது அவங்களை பார்க்கும் சூழ்நிலை இல்லை. 234 00:43:02,372 --> 00:43:03,498 அதனால் என்ன? நான் முட்டாளா? 235 00:43:03,581 --> 00:43:04,708 இல்லை, நான் அதை சொல்லலை. 236 00:43:04,791 --> 00:43:06,084 ஆமாம், அப்படித்தான். 237 00:43:11,089 --> 00:43:12,841 அது உன் அம்மான்னு தெரியாது. 238 00:43:15,343 --> 00:43:17,137 நான் எதுவும் செய்யலை. 239 00:43:19,306 --> 00:43:20,432 மே? 240 00:43:23,143 --> 00:43:24,477 - நாம் கொஞ்சம்... - கொஞ்சம் என்ன? 241 00:43:24,561 --> 00:43:25,937 - நீ ஏன் இப்படி இருக்க? - எப்படி? 242 00:43:26,104 --> 00:43:27,105 மோசமான நாயை போல். 243 00:43:27,188 --> 00:43:28,982 நாய்னு கூப்பிடாதே, ஊனப் பிறவி. 244 00:45:21,428 --> 00:45:22,554 ஈத்தன்? 245 00:45:26,766 --> 00:45:27,767 ஈத்தன்? 246 00:45:34,232 --> 00:45:35,567 ஈத்தன்? 247 00:45:38,653 --> 00:45:39,737 ஈத்தன்? 248 00:45:47,328 --> 00:45:48,496 ஈத்தன்? 249 00:45:54,419 --> 00:45:55,753 பதில் சொல்லு. 250 00:46:34,417 --> 00:46:35,585 என்னை பார்ப்பியா? 251 00:46:37,795 --> 00:46:39,088 நான் அப்படி சொல்ல நினைக்கலை... 252 00:46:44,594 --> 00:46:46,638 நீ இங்கே சிக்கிக்கிட்டதா சொன்னது, 253 00:46:49,140 --> 00:46:50,391 ரொம்ப வருத்தமா இருந்தது. 254 00:46:55,772 --> 00:46:56,856 அப்புறம்... 255 00:46:59,400 --> 00:47:01,778 நீ என்னை விட்டு போகப் போறேன்னு எனக்கு பயமா இருந்தது. 256 00:47:04,531 --> 00:47:06,157 அப்புறம் என் அம்மாவை அப்படி பார்த்தது... 257 00:47:14,582 --> 00:47:16,376 இப்போ ரொம்ப வருத்தத்தில் இருக்கேன், 258 00:47:17,544 --> 00:47:18,920 என்னால் தனியா இருக்க முடியாது. 259 00:47:24,551 --> 00:47:25,885 எனக்கு நீ வேணும். 260 00:47:33,476 --> 00:47:34,644 என்கிட்ட பேசுவியா? 261 00:47:39,274 --> 00:47:40,275 தயவு செய்து? 262 00:49:38,101 --> 00:49:39,519 அந்த தருணம், 263 00:49:42,021 --> 00:49:44,774 அது உற்சாகத்தில் அற்புத உணர்வு, 264 00:49:48,111 --> 00:49:50,029 எப்பவும் அது ஏன் கடந்து போகுது? 265 00:49:51,572 --> 00:49:54,701 அங்கேயே அப்போதே அது சிறப்பானது என்று தெரிந்தாலும், 266 00:49:54,951 --> 00:49:56,285 அது முடிவுக்கு வருகிறது. 267 00:49:59,497 --> 00:50:00,498 ஏன்? 268 00:50:01,624 --> 00:50:04,794 நாம் விரும்புவது போல் அது ஏன் எப்போதும் தொடர்வதில்லை? 269 00:50:50,965 --> 00:50:52,216 மனசில் எதைப் பற்றி யோசிக்கிற? 270 00:51:00,600 --> 00:51:01,601 காதலனா? 271 00:51:04,812 --> 00:51:06,898 நாங்க ரொம்ப காலம் ஒன்றாக இருப்போம்னு தோணலை. 272 00:51:07,774 --> 00:51:08,775 அப்படியா. 273 00:51:13,696 --> 00:51:16,073 சில நேரங்களில் நீண்டு நிற்காததால், சிறப்பான விஷயங்களாக இருக்கும். 274 00:51:39,263 --> 00:51:40,306 அது என்ன? 275 00:53:05,933 --> 00:53:06,976 ஹேய். 276 00:53:15,735 --> 00:53:16,861 எப்படி இருக்க? 277 00:53:21,824 --> 00:53:23,034 நீ எப்படி இருக்க? 278 00:53:24,827 --> 00:53:26,245 நான்... 279 00:53:28,998 --> 00:53:29,999 என்ன நடந்தது? 280 00:53:32,001 --> 00:53:33,461 நீ சத்தியத்தை தவறவிட்ட. 281 00:53:39,091 --> 00:53:40,509 நீ அதை சொன்னாயே. 282 00:53:48,434 --> 00:53:49,435 ஹேய்.