1 00:00:36,787 --> 00:00:39,617 இளைஞனே, நீ திரையை பார்க்கும் நேரத்தை கண்காணிக்கனுமா? 2 00:00:40,332 --> 00:00:44,462 இல்ல, சும்மா அவங்களை கவனிக்கிறேன். அது பரவாயில்லைதானே? 3 00:00:45,045 --> 00:00:47,505 அது ஆய்வுன்னா சுகத்துக்காக இல்லை. 4 00:00:48,424 --> 00:00:49,934 சுகமா இல்லாம இருக்கணும். 5 00:00:50,009 --> 00:00:52,259 உன் கைகளை பாக்கெட்டில் வைக்கலை, இல்லையா? 6 00:00:52,344 --> 00:00:53,724 கடவுளே, க்ரெட்சென். இல்ல. 7 00:00:53,804 --> 00:00:55,474 -மோசமான ஜோக். -அசிங்கமான ஜோக். 8 00:00:56,640 --> 00:00:58,680 உனக்கு இறுக்கமான சோகம் இருக்கா? 9 00:01:02,062 --> 00:01:03,312 அது இயல்பானது. 10 00:01:03,898 --> 00:01:09,858 தனிமைப்படுத்தலின் கிளர்ச்சிகள் பற்றி ஆக்ஸ்போர்ட் ஆய்வு ஒண்ணு இருந்தது... 11 00:01:09,945 --> 00:01:11,065 இன்னும் எவ்ளோ காலம்? 12 00:01:12,990 --> 00:01:15,700 தகவல் திரட்டுறோம். அதுக்கான நேரம் எடுக்கும். 13 00:01:15,785 --> 00:01:17,695 அவங்களை எப்ப சேர்ந்து இருக்க விடுவோம்? 14 00:01:18,704 --> 00:01:21,294 க்ரெட்சென், நடக்கறதே அவங்களுக்கு தெரியலை. 15 00:01:22,082 --> 00:01:25,752 அவங்களுக்கு உதவியாவது செய்யணும்! சே. 16 00:01:28,839 --> 00:01:30,929 அதிக மதிப்பா இருப்பன்னு நினைச்சேன். 17 00:01:31,675 --> 00:01:33,925 அதனால்தான் இப்போ தர்ற பணத்தை தர்றேன். 18 00:01:34,011 --> 00:01:37,561 அதனால்தான் உன்னை ஜின் ஊறிய மோசமான சோஃபாவில் 19 00:01:37,640 --> 00:01:40,810 சாகக் கிடந்த உன்னை மெனக்கெட்டு இங்க கொண்டு வந்தேன். 20 00:01:40,893 --> 00:01:45,113 நீ அங்க, பகல் கனவு கண்டபடி பாதுகாப்பான அண்ணனா மாறுற, 21 00:01:45,189 --> 00:01:48,819 அவங்க நன்மைக்காக வருந்துற. 22 00:01:48,901 --> 00:01:53,241 அது நிஜமா மதிப்பை கூட்டுதா? 23 00:01:54,949 --> 00:01:57,949 மதிய நேரம் இந்த பெட்டியை கவனிக்கலாம்ன்னு நினைச்சேன். 24 00:01:58,661 --> 00:02:00,001 அதை உன்கிட்ட தர்றேன். 25 00:02:01,080 --> 00:02:04,580 உன் மதிப்பை கூட்டுவதில் ஆர்வம் இருந்தா, 26 00:02:04,667 --> 00:02:07,417 இதிலிருந்து நாம் தப்பிக்க வழி கண்டுபிடிப்பாய். 27 00:02:09,004 --> 00:02:11,304 அதிக ரகசியமானது ரகசியமானது 28 00:02:11,382 --> 00:02:12,512 ஏஜென்ட் ப்ளாக்கிடமிருந்து ஜனவரி 10 - தீவு 29 00:02:14,260 --> 00:02:15,390 டான் ஓஃப் ஈவ் 30 00:02:21,684 --> 00:02:23,814 "எங்களுக்காக யாரும் வரலை. 31 00:02:23,894 --> 00:02:26,904 "இங்கே, 22 நாட்கள்." 32 00:02:26,981 --> 00:02:30,531 விமானம் பறந்து போய், ஆறு நாட்கள். 33 00:02:30,609 --> 00:02:32,859 உணவு இல்லாமல், இரண்டு நாட்கள். 34 00:02:34,363 --> 00:02:37,073 கொஞ்ச நேரமா யாரும் அழலை. 35 00:02:37,157 --> 00:02:40,407 இப்போ யாருக்கும் அவ்வளவா பயம் இல்ல. 36 00:02:40,494 --> 00:02:43,464 நாங்க பலமா தைரியமா இருப்பதால் இல்ல. 37 00:02:43,539 --> 00:02:48,089 இவ்ளோ பசிக்கும் போது, வேற எதை பத்தியும் யோசிக்க முடியாது. 38 00:02:48,168 --> 00:02:53,758 பசி என்பது ஒரு இயற்கை சக்தி, அது எங்களில் சிறப்பானவரை வீழ்த்துது. 39 00:02:54,884 --> 00:02:57,344 எல்லா உணவவையும் சாப்பிட விட்டேன். 40 00:02:57,428 --> 00:03:01,178 மோசமான முட்டாள். 41 00:03:01,265 --> 00:03:02,135 ஹேய். 42 00:03:02,224 --> 00:03:05,694 இருந்தாலும், அது சிலருக்கு ஆறுதலா இருந்தது. 43 00:03:05,769 --> 00:03:08,559 என் தோழியை பற்றி அப்படி பேசாதே, சரியா? 44 00:03:08,647 --> 00:03:11,647 தொடர்ந்து அவகிட்ட மோசமா நடக்குற, நமக்குள் சண்டை வரும். 45 00:03:12,234 --> 00:03:15,074 சிலருக்கு பிரச்சினையின் போதுதான் தனித்துவம் தெரியும். 46 00:03:18,240 --> 00:03:19,910 பார் சண்டை, 2015 47 00:03:20,784 --> 00:03:22,664 நீ மத்தவனை பார்த்திருக்கணும். 48 00:03:22,745 --> 00:03:26,825 ஆனா வேற சிலர் அவங்க மோசமான நிலைக்கு போவாங்க. 49 00:03:26,916 --> 00:03:28,286 அவனும் அதில் இருக்கலாம். 50 00:03:29,335 --> 00:03:30,745 யாரு? 51 00:03:31,545 --> 00:03:33,665 அந்த அயோக்கிய பைலட். 52 00:03:36,258 --> 00:03:40,678 ஒரு தீவு முழுக்க சிக்கிகிட்ட பெண்களை பார்த்தும் உதவி 53 00:03:40,763 --> 00:03:42,773 அனுப்பாத ஆளு எந்த மாதிரி ஆளு? 54 00:03:44,975 --> 00:03:47,095 லியா, அவனுக்கு என்ன தெரியுங்கறே? 55 00:03:49,229 --> 00:03:51,019 தெரியலை. 56 00:03:53,275 --> 00:03:56,355 நிதானமா இரு, சரியா? நமக்கு எல்லாம் சரியாகும். 57 00:03:57,029 --> 00:03:59,619 அப்புறம் புனிதமான மார்த்தா இருக்கா, 58 00:03:59,698 --> 00:04:03,368 நம்பிக்கை இழக்கக்கூடாதுன்னு அவ்வளவு நம்பிக்கை அவளுக்கு. 59 00:04:06,914 --> 00:04:09,334 நம்மளை பார்த்ததா சொல்லாதிருக்க வாய்ப்பே இல்ல. 60 00:04:10,626 --> 00:04:13,166 ஆளுங்க உதவ விரும்புவாங்க, இல்லையா? 61 00:04:14,088 --> 00:04:16,918 அது ஒரு நிமிஷம் தான் தேவைப்படும். 62 00:04:17,007 --> 00:04:19,837 அவளைப் போல உலகை பார்க்க விரும்பினேன். 63 00:04:19,927 --> 00:04:21,797 எல்லாரும் அப்படிதான். 64 00:04:23,013 --> 00:04:26,773 நட்சத்திரக் கப்பல்கள் பறக்க வேண்டும் 65 00:04:26,850 --> 00:04:30,730 கையை உயர்த்தி விண்ணைத் தொடு 66 00:04:30,813 --> 00:04:34,653 நாம் உயரத்தில் இருப்பதால் நிறுத்த முடியாது 67 00:04:34,733 --> 00:04:37,903 இன்னும் ஒருமுறை செய்வோம் 68 00:04:37,987 --> 00:04:42,487 பாருங்க, அம்மா! பாருங்க! காற்றில் ஆயிரம் மைல் தூரம் இருக்கேன். 69 00:04:43,909 --> 00:04:47,039 என்னை விட யாரும் உயரமா தாவியிருக்கமாட்டாங்க. 70 00:04:47,121 --> 00:04:48,791 இதுவரை, இதுவரை. 71 00:04:54,128 --> 00:04:55,128 மார்த்தா! 72 00:04:56,088 --> 00:05:02,048 த வைல்ட்ஸ் 73 00:05:04,430 --> 00:05:05,930 பார் கிளிஃப் 74 00:05:07,433 --> 00:05:09,813 நம்ம நாலாம் வகுப்பு டீச்சர் ஞாபகமிருக்கா? 75 00:05:10,477 --> 00:05:11,897 மிஸ் பெர்கம். 76 00:05:11,979 --> 00:05:12,899 விசித்திரமான பெண். 77 00:05:13,605 --> 00:05:16,355 அவங்க இயற்கையை பைத்தியமா நேசிப்பாங்க. 78 00:05:16,442 --> 00:05:19,532 அவங்க இயற்கை வாசனை பயன்படுத்தி சரியா வரலை. 79 00:05:19,611 --> 00:05:21,571 நனைந்த உரம் மாதிரி இருந்தாங்க. 80 00:05:24,450 --> 00:05:28,910 நம்மை ஸ்கூலுக்கு பின்னால் நடத்தி கூட்டிப் போய், டேன்டேலியன்சை 81 00:05:28,996 --> 00:05:32,076 காட்டியதை நினைச்சுப் பார்க்கிறேன், 82 00:05:32,166 --> 00:05:37,416 கொல்லைப்புற களைகளை வைத்து சலாட் செய்யலாம்ன்னு திரும்ப திரும்ப சொன்னாங்க. 83 00:05:38,881 --> 00:05:40,971 அதில் ஏதாவது நமக்கு இங்க கிடைக்கலாம்? 84 00:05:42,051 --> 00:05:43,141 இருக்கலாம். 85 00:05:43,677 --> 00:05:45,597 -உணவு ஓட்டம்? -உணவு ஓட்டம். 86 00:05:47,598 --> 00:05:50,228 ஹேய், நீ... 87 00:05:50,309 --> 00:05:53,769 அதில் யார் சிறப்பா செய்வான்னு தெரியுமா, 88 00:05:53,854 --> 00:05:56,444 அவளுக்கு வழியும் தெரியும்? 89 00:05:58,317 --> 00:05:59,357 ஆமா? 90 00:06:02,488 --> 00:06:06,278 ஒருவேளை அவளை கூட வரச் சொல்லலாமா? 91 00:06:07,576 --> 00:06:11,246 ஆமா, அவ கூட நான் நட்பா இல்லை, 92 00:06:11,330 --> 00:06:14,330 ஆனா இந்த நேரம் இந்த இடத்தில், 93 00:06:14,416 --> 00:06:17,376 மனக்கசப்பு குழந்தைத்தனம் மாதிரி. 94 00:06:19,338 --> 00:06:21,218 டோனி, உன்னை நினைச்சு பெருமைப்படறேன். 95 00:06:24,384 --> 00:06:28,564 அவ 40, 30, 20க்கு கொண்டு போறா. 96 00:06:29,139 --> 00:06:32,679 முழுசா போவா. 97 00:06:32,768 --> 00:06:35,898 டாக்டர் டெட், கால்பந்து விஷயம் புரியுமான்னு தெரியலை. 98 00:06:36,814 --> 00:06:38,944 சரி. உனக்கு எது விருப்பம்? 99 00:06:39,024 --> 00:06:40,074 மென்பந்தா? 100 00:06:40,150 --> 00:06:42,570 நூறு தடவை சொல்லிட்டேன். 101 00:06:42,653 --> 00:06:44,663 ஆமா. நீ ஒரு பறக்கும் மீன். 102 00:06:44,738 --> 00:06:45,908 ஆடுவேன். 103 00:06:46,824 --> 00:06:50,124 நடனமா? அது நாக்கின் நுனியில் இருந்தது. சத்தியமா. 104 00:06:50,869 --> 00:06:53,249 நிதானமா, தயாரா? இந்தா போறா. 105 00:06:54,498 --> 00:06:56,378 அசைய ஆரம்பிச்சுட்டா. 106 00:06:56,458 --> 00:07:00,048 இப்போ, மார்த்தா, உனக்கு ரொம்ப பிடிச்ச நடனம் என்னென்னு சொன்ன? 107 00:07:00,129 --> 00:07:01,459 ஜிங்கில். 108 00:07:01,547 --> 00:07:03,007 சரி, மார்த்தா. 109 00:07:03,090 --> 00:07:06,930 உன்னை குணமாக்கி, திரும்ப அனுப்பப் போறோம். 110 00:07:07,010 --> 00:07:12,140 இனி முதல், நீயும் நானும் ஜிங்கில் ஆடும் அணி. 111 00:07:12,224 --> 00:07:14,064 நீ ஆடும் போதெல்லாம், 112 00:07:14,143 --> 00:07:16,853 நாம ஒண்ணா இருந்த நேரம் ஞாபகம் வரும் 113 00:07:16,937 --> 00:07:21,017 உன்னால் எதையும் செய்ய முடியும். 114 00:07:38,375 --> 00:07:39,455 ஆமா! 115 00:07:40,043 --> 00:07:43,383 எல்லாரும், அற்புதமா செஞ்சீங்க. கால் அசைவு நல்லா இருந்தது. 116 00:07:44,173 --> 00:07:47,053 ரொம்ப சிறப்பான அறிவிப்பு இருக்கு. 117 00:07:47,134 --> 00:07:50,264 எல்லோரும் தெரிஞ்சுக்கங்க அனிஷ்னாபே பவ்வோவில், 118 00:07:50,345 --> 00:07:53,595 குமாரி மார்த்தா சின்னவங்க கூட இனி ஆடமாட்டா. 119 00:07:53,682 --> 00:07:57,812 இனி இந்த பெண் முதியோர் ஜிங்கிலில் ஆடுவா. 120 00:08:00,606 --> 00:08:03,896 இது பெரிய விஷயமில்லை. அதாவது, நான் கடைசியா வரலாம். 121 00:08:07,571 --> 00:08:08,861 ரொம்ப களைப்பா இருக்கு. 122 00:08:08,947 --> 00:08:11,527 பெரிய போட்டில ஆடினன்னு என்கிட்ட சொல்லலை. 123 00:08:11,617 --> 00:08:14,657 நீ வந்து பார்ப்பியா? உனக்கு இடைஞ்சல்ன்னு நினைச்சேன். 124 00:08:14,745 --> 00:08:16,205 அதாவது, ஆமா, அப்படிதான். 125 00:08:18,165 --> 00:08:20,535 அட கடவுளே. அது கனடாவில் கேட்டது. 126 00:08:21,501 --> 00:08:26,301 மதிய நேர ஆட்டத்துக்கு முன்னாடி எப்போ நான் சோடா குடிச்சாலும் ஏப்பங்கள் வருது. 127 00:08:29,343 --> 00:08:30,723 ஹேய், மிஸ் ப்ளாக்பர்ன். 128 00:08:33,055 --> 00:08:35,215 மார்த்தா, கண்ணே, இங்கே வர்றியா? 129 00:08:41,313 --> 00:08:43,613 உன் கூட தனியா பேசணும், சரியா? 130 00:08:43,690 --> 00:08:45,570 அது டாக்டர் டெட் பத்தி. 131 00:08:51,031 --> 00:08:53,621 சிறுமிகளை மோசமா நடத்துறதா குற்றம் இருக்கு. 132 00:08:54,576 --> 00:08:55,576 மின்னிசோடா மாவட்ட வழக்கறிஞர் 133 00:08:55,661 --> 00:08:57,911 ஆனா இப்போ, டிஏ பேச விரும்புறார். 134 00:08:57,996 --> 00:09:01,786 அவரை பத்தி நான் மோசமா, அசிங்கமா பேசணும்ன்னு விரும்புவாங்க. 135 00:09:01,875 --> 00:09:04,415 எப்பவும் என்கிட்ட நல்லா நடந்துக்கிட்டார். 136 00:09:05,796 --> 00:09:11,386 சரி, ஆனா வேற ஏழு எட்டு பொண்ணுங்க அப்படி சொல்ல மாட்டேங்கறாங்க. 137 00:09:11,468 --> 00:09:12,678 ஒருவேளை டாக்டர் வோல்சக் 138 00:09:12,761 --> 00:09:13,891 டாக்டர் டெட். 139 00:09:16,181 --> 00:09:19,181 -அவங்களுக்கு நடந்த மாதிரி நடந்தா... -பொய் சொல்றாங்க. 140 00:09:19,268 --> 00:09:21,308 கண்ணே, அவங்க ஏன் பொய் சொல்லணும்? 141 00:09:22,771 --> 00:09:23,981 தெரியலை. 142 00:09:24,856 --> 00:09:27,186 ஒருவேளை அவங்க சரியாகாமல் இருக்கலாம், 143 00:09:27,276 --> 00:09:31,446 என்னை போல் கடினமா உழைக்காமல் அவங்களுக்கு கோபம் வந்திருக்கலாம். 144 00:09:32,614 --> 00:09:37,744 சில நேரங்களில் வளரும் போது, உண்மையாக எல்லாத்தையும் பார்ப்பது... 145 00:09:39,246 --> 00:09:40,246 கஷ்டம். 146 00:09:40,330 --> 00:09:45,500 முரட்டுத்தனமாவும் இருக்கும், ஆனா அது நடக்கலைன்னு நடிக்க முடியாது. 147 00:09:50,257 --> 00:09:52,587 இப்போ எனக்கு வீட்டுக்கு போகணும். 148 00:09:55,137 --> 00:09:56,717 மார்த்தா போன்ற ஒருவருக்கு, 149 00:09:57,222 --> 00:10:00,392 வெளியிலிருந்துதான் ஆபத்து வரும். 150 00:10:00,475 --> 00:10:01,345 மார்த்தா 151 00:10:01,435 --> 00:10:04,265 லியாவுக்கு அப்படி அல்ல. 152 00:10:04,354 --> 00:10:07,574 அவளுக்கு, உள்ளுக்குள் இருந்துதான் ஆபத்து. 153 00:10:08,734 --> 00:10:10,694 அதை நான் செய்யமாட்டேன். 154 00:10:11,486 --> 00:10:14,816 அதிகமா பிடிங்கிய புருவம் முரட்டுத் தோற்றம் தரும். 155 00:10:20,078 --> 00:10:22,538 மறுபடியும் நீ மோசமா ஆயிட்டிருக்கே. 156 00:10:23,582 --> 00:10:25,542 இது மோசமாதான் இருந்தது. 157 00:10:27,002 --> 00:10:27,842 எது? 158 00:10:27,919 --> 00:10:30,919 என் வயிற்றுக்குள் இருக்கும் உணர்வு. 159 00:10:31,506 --> 00:10:34,426 நம்ம எல்லாருக்கும் இருக்கு. அது குடலை பிடுங்கும் பசி. 160 00:10:34,509 --> 00:10:35,339 இல்ல. 161 00:10:37,095 --> 00:10:39,425 சொல்றது புரியுதா. அந்த மாதிரி... 162 00:10:40,599 --> 00:10:42,019 எப்படிபட்ட உணர்வுன்னா... 163 00:10:44,603 --> 00:10:49,443 இது சபிக்கப்பட்ட இடம் மாதிரியான மோசமான உணர்வு. 164 00:10:51,693 --> 00:10:52,943 எனக்கு தெரியும்... 165 00:10:54,821 --> 00:10:57,571 நான் எதையும் விடமாட்டேன். ஆனா கைவிட முடியாட்டி, 166 00:10:57,657 --> 00:10:59,737 அப்படி செய்யக் கூடாதுன்னு அர்த்தம். 167 00:11:08,585 --> 00:11:11,625 என் ஏழு வயசில், சாகத் துடிக்கும் தங்க மீன் இருந்தது. 168 00:11:11,713 --> 00:11:15,933 அது தாவாமல் இருக்க, அதன் கண்ணாடி கிண்ணம் மேல வலை போடுவோம். 169 00:11:17,511 --> 00:11:21,061 ஒரு நாள், மரினில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்குப் போனோம். 170 00:11:24,184 --> 00:11:27,604 அங்கே போகும் வழியில், வலை போட மறந்தது வருத்தமா இருந்தது. 171 00:11:28,897 --> 00:11:33,397 அந்த பயம்... மோசமா இருந்தது. 172 00:11:33,485 --> 00:11:36,025 வலை, மீன் பத்திதான் பேசீட்டு இருந்தேன். 173 00:11:36,113 --> 00:11:40,873 நான் பயங்கரமா அழுததால் என் அம்மா அப்பா என்னை வீட்டுக்கு கூட்டிப் போனாங்க. 174 00:11:43,870 --> 00:11:46,790 -அப்புறம்? -மீன் நல்லா இருந்தது. வலை இருந்தது. 175 00:11:49,042 --> 00:11:54,012 ஆனா நாய் தூங்குற இடத்தில் ஒரு வாயு கசிவு இருந்தது. 176 00:11:55,924 --> 00:11:58,264 அவன் மயங்கிக் கிடப்பதை அப்பா பார்த்தார். 177 00:11:59,886 --> 00:12:03,346 நாங்க சரியான நேரத்தில் பார்த்ததால் கடைசியில் தப்பிச்சான். 178 00:12:05,100 --> 00:12:05,930 சே. 179 00:12:06,017 --> 00:12:07,847 ஏன் இப்படி செயறேன்னா... 180 00:12:08,937 --> 00:12:13,017 சில நேரங்களில் என் மனசை அவிழ்த்து விடுவதுக்கு காரணம் இருக்கு. 181 00:12:13,108 --> 00:12:14,988 ஏன்னா வழக்கமா அது... 182 00:12:21,658 --> 00:12:23,578 முக்கியமானது. 183 00:12:25,537 --> 00:12:27,537 இப்போ எனக்கு அப்படி தோணுது. 184 00:12:30,876 --> 00:12:31,786 எனக்கு புரியுது. 185 00:12:38,341 --> 00:12:40,591 இருந்தாலும் உன் சின்ன வயசில் தற்செயலா 186 00:12:40,677 --> 00:12:43,307 நடந்த சம்பவத்தை எல்லா மோசமான அனுபவத்துக்கும் 187 00:12:43,388 --> 00:12:48,308 சரியா இருக்கும்ன்னு நினைக்கிறது 100% சரியான்னு தெரியலை. 188 00:12:50,061 --> 00:12:52,731 ரொம்ப வருத்தமா இருக்கும். என்னை மோசமா பார்க்குறியா? 189 00:12:52,814 --> 00:12:54,614 -நான் அப்படி சொல்லலை. -போய் தொலை! 190 00:12:54,691 --> 00:12:55,691 லியா! 191 00:13:00,989 --> 00:13:02,319 அவளுக்கு என்ன ஆச்சு? 192 00:13:10,832 --> 00:13:12,582 இது சரியா இல்ல. 193 00:13:13,418 --> 00:13:15,588 ப்ளீஸ் வந்து எனக்கு உதவு. 194 00:13:15,670 --> 00:13:18,170 இல்ல. நான் இங்கேயே இருக்கேன். 195 00:13:21,676 --> 00:13:22,676 ரேச்சல், 196 00:13:23,678 --> 00:13:25,598 ஏன் தண்ணிக்குள் வரமாட்டீங்குற? 197 00:13:27,098 --> 00:13:28,978 ஏதாவது பிரச்சினையா? 198 00:13:31,019 --> 00:13:34,809 கொஞ்சம்... பலவீனமா இருக்கு. அவ்ளோ தான். 199 00:13:35,690 --> 00:13:37,070 நம்ம எல்லாரும்தான். 200 00:13:47,911 --> 00:13:49,201 என்ன கருமம் இது? 201 00:13:52,832 --> 00:13:54,002 வா. 202 00:13:55,460 --> 00:13:57,090 நடக்கப் போகலாம். 203 00:14:17,816 --> 00:14:18,646 எவ்ளோ மோசம்? 204 00:14:19,651 --> 00:14:20,611 மோசமா இல்ல. 205 00:14:21,903 --> 00:14:25,533 குழந்தைங்க வேலை செய்யும் சலூனில் முடி வெட்டின மாதிரி இருக்கு, 206 00:14:25,615 --> 00:14:26,445 ஆனா மோசமா இல்ல. 207 00:14:27,409 --> 00:14:29,119 பழங்கள் எதுவும் இல்ல. 208 00:14:32,247 --> 00:14:35,497 சே, ஆமா. நாம அதை தீர்த்துட்டோம் போல. 209 00:14:36,293 --> 00:14:37,293 ஹேய், நில்லுங்க. 210 00:14:39,045 --> 00:14:40,205 கண்டுபிடிச்சுட்டேன். 211 00:14:40,297 --> 00:14:42,337 அது என்ன? மில்க் டட்ஸ் மாதிரி. 212 00:14:42,424 --> 00:14:44,134 அதை சாப்பிடாதே. அது கழிவு. 213 00:14:46,386 --> 00:14:47,676 உரமாகும். 214 00:14:48,388 --> 00:14:50,558 வேட்டை சமூகத்தில் கழிவுன்னு சொல்வோம். 215 00:14:50,640 --> 00:14:52,270 எந்த வேட்டை சமூகம்? 216 00:14:52,892 --> 00:14:54,692 அது, சும்மா, சாதாரணமானது. 217 00:14:54,769 --> 00:14:56,899 நீ அந்த கூட்டத்தில் இருக்கியா? 218 00:14:56,980 --> 00:14:58,440 ஆமா, கொஞ்சம். 219 00:14:59,858 --> 00:15:01,738 அதைப் பத்தி கூடுதலா பேசுவோமா? 220 00:15:01,818 --> 00:15:04,608 மில்க் டட்ஸ் போட்ட மிருகத்தால் தாக்கப்படுவோமா? 221 00:15:04,696 --> 00:15:07,566 அது மாமிசதின்னி அல்ல. வட்டமா காய்ந்து இருக்கு. 222 00:15:07,657 --> 00:15:10,327 அது ஏதோ சின்ன நாலு கால் ஆளா இருக்கணும். 223 00:15:14,039 --> 00:15:15,119 நீ என்ன செய்ற? 224 00:15:15,206 --> 00:15:17,706 அதை பார்ப்பதற்கு தயாராகுறேன். 225 00:15:17,792 --> 00:15:20,092 ஆடோ, மானோ, அது என்னவா இருந்தாலும். 226 00:15:20,170 --> 00:15:22,260 அது தப்பிச்சா, ஒரு வார உணவு போச்சு. 227 00:15:22,339 --> 00:15:24,919 எப்போ மிருகத்தை கொல்ல தீர்மானிச்சோம்? 228 00:15:25,008 --> 00:15:27,798 மார்த்தா, ஸாரி, உனக்கு பிடிக்காதுன்னு தெரியும், 229 00:15:27,886 --> 00:15:29,386 ஆனா அது நிஜமா கொலை இல்லை. 230 00:15:29,471 --> 00:15:31,811 இந்த கட்டத்தில், அது சுய பாதுகாப்புக்காக. 231 00:15:31,890 --> 00:15:33,850 ஆடு கிட்டயிருந்து பாதுகாப்பா? 232 00:15:33,933 --> 00:15:38,063 பயங்கர பட்டினியிலிருந்துன்னு சொல்றா. அவள் சொல்றதும் சரிதான். 233 00:15:38,146 --> 00:15:39,476 நீ அவளை ஆதரிக்கிறியா? 234 00:15:39,564 --> 00:15:41,484 மார்ட்டி, இது ஆதரிக்கிற விஷயம் இல்ல. 235 00:15:42,859 --> 00:15:44,649 இதில் எனக்கு பங்கே வேணாம். 236 00:16:04,547 --> 00:16:06,627 அவள் அமைதியா உக்காரணும். 237 00:16:07,634 --> 00:16:08,974 நாம எல்லாரும்தான். 238 00:16:09,052 --> 00:16:12,562 அதாவது, நமக்கான உணவு கிடைக்கலைன்னா, 239 00:16:13,223 --> 00:16:16,733 சும்மா உக்காருவதுதான் புத்திசாலித்தனம். 240 00:16:16,810 --> 00:16:19,310 அப்போ, அடிப்படையில் நான் ஒரு முன் உதாரணம். 241 00:16:24,317 --> 00:16:25,147 லியா. 242 00:16:27,529 --> 00:16:31,239 ஐந்து நிமிடம் ஓய்வெடுக்கலாமே? ஒரு நிமிஷம் உட்காரலாமே? 243 00:16:35,203 --> 00:16:36,793 யாரும் எதுவும் செய்யமாட்டாங்க. 244 00:16:36,871 --> 00:16:40,251 நீ கொஞ்சம் காத்து வாங்கணும். 245 00:16:42,460 --> 00:16:46,670 சத்தியமா, நாம இப்போ மானசீகமா விளையாடிட்டு இருக்கோம். 246 00:16:47,924 --> 00:16:51,264 நாம் வாழ்வதையும் சாவதையும் சாப்பாடு மட்டும் தீர்மானிக்காது. 247 00:16:51,970 --> 00:16:54,430 நம் சிந்தனையும் 248 00:16:55,598 --> 00:16:57,728 அதே மாதிரி முக்கியம். 249 00:17:02,355 --> 00:17:03,185 நல்லா இருக்கு. 250 00:17:04,858 --> 00:17:06,188 என்ன? 251 00:17:06,276 --> 00:17:07,276 உன் உடை. 252 00:17:08,611 --> 00:17:09,991 ஆமா, நன்றி. 253 00:17:10,822 --> 00:17:13,912 மொத்தமா, எத்தனை குட்டி மணிகளை அதில் போடப் போற? 254 00:17:13,992 --> 00:17:15,452 முன்னூத்தி அறுபத்தி ஐந்து. 255 00:17:16,536 --> 00:17:18,656 வருஷத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணு. 256 00:17:18,747 --> 00:17:19,827 கடவுளே. 257 00:17:19,914 --> 00:17:22,504 அதை போட்டுக்கிட்டு பெரிய காந்தம் பக்கம் போகாதே. 258 00:17:23,084 --> 00:17:25,214 பெரிய காந்தம் பக்கம் எங்கே போவேன்? 259 00:17:27,964 --> 00:17:29,514 மோசமான ஜோக். கவனிக்காதே. 260 00:17:38,266 --> 00:17:42,646 அப்போ, உன் வழக்கை விசாரிக்கும் ஆட்களிடம் நீ பேசவே இல்லையா? 261 00:17:44,105 --> 00:17:45,105 நான் ஏன் செய்யணும்? 262 00:17:45,190 --> 00:17:49,110 உனக்கு எதுவும் நடக்கலைன்னாலும், மத்தவங்களுக்கு நடந்தது மோசமானது. 263 00:17:52,030 --> 00:17:54,450 அவரை சிக்க வைக்க உன்கிட்ட தகவல் இருக்கலாம். 264 00:17:54,532 --> 00:17:58,202 அவரை பற்றி எல்லாரும் மோசமா பேசுறதை என்னால் கேட்க முடியாது. 265 00:18:00,580 --> 00:18:04,830 மார்ட்டி, நீ ஆளுங்ககிட்ட நன்மையை மட்டும் பார்க்க நினைப்பது தெரியும், 266 00:18:04,918 --> 00:18:08,798 அது ஒரே நேரம் தொந்தரவாகவும் அற்புதமாகவும் இருக்கும், 267 00:18:08,880 --> 00:18:10,670 ஆனா இந்த விஷயத்தில், தெரியலை... 268 00:18:14,177 --> 00:18:15,757 மறுக்குற மாதிரி தெரியுது. 269 00:18:15,845 --> 00:18:21,015 நான் எப்பவும் ஆவேசமா செயல்பட மாட்டேன் என்பதால், ஒரு மாய உலகில் 270 00:18:21,893 --> 00:18:24,193 இருக்கேன்னு அர்த்தமில்லை. 271 00:18:24,270 --> 00:18:25,810 எப்படி என் விஷயமா மாறுச்சு? 272 00:18:25,897 --> 00:18:29,187 எல்லாரையும் எதிர்த்து சண்டை போடச் சொல்ற 273 00:18:29,275 --> 00:18:34,315 கெட்டது மட்டும்தான் நடக்கும், ஆனா உலகை அப்படி நான் பார்க்க விரும்பலை. 274 00:18:37,534 --> 00:18:38,584 மன்னிச்சுக்கோ. 275 00:18:38,660 --> 00:18:40,620 ஆமா, நீ அப்படி அல்ல. 276 00:18:41,871 --> 00:18:44,371 ஆமா, நிஜமா, மன்னிப்பு கேட்கலை. 277 00:18:56,511 --> 00:18:58,351 அப்போ நீயும் என்னை போல் ஆந்தை. 278 00:18:59,138 --> 00:19:00,308 ஆமா. சில நேரங்களில். 279 00:19:00,390 --> 00:19:03,430 நீ உன் போர்வையை சுத்தம் செய்ய தேவையில்லை, சரியா? 280 00:19:04,394 --> 00:19:06,154 பாசமா இருக்கீங்க, பெர்னைஸ். 281 00:19:06,896 --> 00:19:09,226 ஆமா, அது என்னோடதில்லை. 282 00:19:10,692 --> 00:19:11,532 மார்த்தாவோடதா? 283 00:19:11,609 --> 00:19:15,779 அதில் ஜூஸ் சிந்தினதா சொன்னா, ஆனா அவள் சொன்னதில் நம்பிக்கை இல்ல. 284 00:19:19,033 --> 00:19:20,583 அவள் படுக்கையை நனைத்தாள். 285 00:19:21,327 --> 00:19:24,707 இதை உங்ககிட்ட சொல்லியிருக்கக் கூடாது. அவள் சங்கடப்படுவா. 286 00:19:28,334 --> 00:19:31,004 இதுக்கு முன்னாடி அவள் செஞ்சது போலில்லை. 287 00:19:42,056 --> 00:19:47,056 டாக்டர் டெட் அவள் படுக்கையை நனைப்பதற்கு அவள் காயம்தான் காரணம் என்றார். 288 00:19:49,856 --> 00:19:51,896 அதை பத்தி யோசிச்சா, அது ஏன் 289 00:19:51,983 --> 00:19:55,903 அவள் குணமாகும் போது தொடங்கியதுன்னு... எனக்கு புரியவே இல்ல. 290 00:19:56,487 --> 00:20:02,117 டாக்டர் டெட். அந்த மோசமான ஆளை அவளுக்கு ஏன் அறிமுகம் செஞ்சோம்ன்னு தெரியலை. 291 00:20:05,246 --> 00:20:06,326 அவள்... 292 00:20:10,043 --> 00:20:14,093 அவள் எல்லாத்தையும் நல்லதா பார்ப்பா, தெரியுமா? 293 00:20:14,172 --> 00:20:18,682 எல்லாரும் நல்லவங்க, இனிமையானவங்க, பிரகாசமானவங்க. 294 00:20:21,638 --> 00:20:26,018 நான் இங்கே, அவளை நல்லா வளர்த்தேன்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன். 295 00:20:28,102 --> 00:20:31,982 அவளை பாதுகாத்தோம். 296 00:20:33,775 --> 00:20:37,145 ஆனா இவ்ளோ காலம் அவள் ஒரு மாய உலகை உருவாக்கினா 297 00:20:37,236 --> 00:20:39,986 ஏன்னா அவள் நிஜ வாழ்க்கை ரொம்ப வேதனையானது. 298 00:20:40,073 --> 00:20:40,913 ஹேய்! 299 00:20:43,326 --> 00:20:45,326 உனக்கு என்னை பார்த்து பயம் இல்லையே? 300 00:20:46,037 --> 00:20:46,867 சரிதான். 301 00:20:47,956 --> 00:20:49,786 உன்னை காயப்படுத்தமாட்டேன். 302 00:20:51,376 --> 00:20:54,956 ஆனா இங்கிருந்து போகாட்டி, அவங்க அதை செய்வாங்க. அதனால், போ. 303 00:20:55,880 --> 00:20:57,550 போ! போ! 304 00:20:58,299 --> 00:20:59,259 போயிடு! 305 00:21:02,804 --> 00:21:04,814 இப்படி செய்யக் கூடாது. 306 00:21:04,889 --> 00:21:06,139 இது மடத்தனம். 307 00:21:07,058 --> 00:21:09,098 பைத்தியக்காரத்தனம். 308 00:21:09,185 --> 00:21:12,685 விண்வெளி போகும் சக்தி இருப்பது மாதிரி மலை மேல் கூட்டி வந்த. 309 00:21:14,524 --> 00:21:16,534 அது இங்கே நடக்கணும். 310 00:21:18,611 --> 00:21:20,701 எது இங்கே நடக்கணும்? 311 00:21:22,073 --> 00:21:23,453 சமாதானம். 312 00:21:24,492 --> 00:21:28,202 சமாதானமா? நாம சண்டை போடுறோம்ன்னு எனக்கு தெரியலை. 313 00:21:28,788 --> 00:21:31,578 உனக்கும் எனக்கும் இல்ல. 314 00:21:31,666 --> 00:21:33,746 உனக்கும் அதுக்கும். 315 00:21:35,878 --> 00:21:38,378 இப்போ அதை பார்த்து பயப்படுற. 316 00:21:39,674 --> 00:21:40,884 தண்ணீர். 317 00:21:42,802 --> 00:21:43,852 தண்ணீர். 318 00:21:45,346 --> 00:21:49,766 அது ஜானெட் போன வழி. அதை நாம் தடையா பார்க்கிறோம், 319 00:21:50,768 --> 00:21:53,098 நம்மால் கடக்க முடியாத எல்லை, 320 00:21:53,187 --> 00:21:55,437 ஆனா நிஜமா அதுதான் வெளியேறும் வழி. 321 00:21:57,984 --> 00:22:01,994 ஹேய், நில்லு. நில்லு. நில்லு! வேணாம். நில்லு, நில்லு. லியா, பாரு. 322 00:22:02,071 --> 00:22:04,821 -உதவி கிடைக்கும்வரை நீந்தணும். -பாரு. மூழ்குவ. 323 00:22:04,907 --> 00:22:06,867 -லியா, என்னை பாரு! -போக விடு! 324 00:22:12,874 --> 00:22:14,674 இல்ல! லியா! 325 00:22:16,794 --> 00:22:19,304 நான்... சிறுநீர் கழிக்கணும். 326 00:22:20,006 --> 00:22:20,966 நான் கொஞ்சம்... 327 00:22:21,674 --> 00:22:22,594 சரி. 328 00:22:29,432 --> 00:22:31,562 அது நடக்காது. செயல்திறன் நடுக்கம். 329 00:22:31,642 --> 00:22:33,442 என்னால் இன்னும் நடக்க முடியும். 330 00:22:33,519 --> 00:22:35,939 அல்லது, நீ பாடு. 331 00:22:38,900 --> 00:22:40,740 சில குறிப்புகள் போடப் போகிறேன் 332 00:22:40,818 --> 00:22:43,698 என் பாக்கெட்டில் வெறும் $20 தான் இருக்கு 333 00:22:43,780 --> 00:22:45,700 மாக்கில்மோர்? எங்கிருந்து வந்தது? 334 00:22:45,782 --> 00:22:47,992 உடனே இதுதான் தோணுச்சு. 335 00:22:48,076 --> 00:22:49,946 சும்மா தோனுச்சு. எனக்கு பிடிக்கும். 336 00:22:50,036 --> 00:22:51,156 நான் தேடுறேன் 337 00:22:51,245 --> 00:22:52,495 புதிசா எதிர்பார்க்கிறேன் 338 00:22:52,580 --> 00:22:55,000 இது பயங்கரமா இருக்கு 339 00:22:57,418 --> 00:23:00,338 முதல் தடவை அந்த பாட்டை ரேடியோவில் கேட்ட போது, 340 00:23:00,421 --> 00:23:03,131 அவங்க "துப்பாக்கி சுடுறாங்க"ன்னு நினைச்சேன். 341 00:23:03,216 --> 00:23:05,176 வழியே இல்லை, எனக்கும் அப்படி தோணிச்சு. 342 00:23:05,259 --> 00:23:09,009 -என்னை சமாதானப்படுத்த சொல்றியா? -அதை எப்போ செஞ்சிருக்கேன்? 343 00:23:09,097 --> 00:23:09,927 உண்மை. 344 00:23:11,265 --> 00:23:13,595 ஆயுத கொள்ளை பற்றி பாட்டு பாடியதற்கு 345 00:23:13,684 --> 00:23:15,814 தலைமை ஆசிரியரிடம் அனுப்பும்வரை தெரியாது. 346 00:23:16,646 --> 00:23:17,806 அது கேட்டுதா? 347 00:23:18,523 --> 00:23:19,943 நம் வேட்டையா இருக்கும். 348 00:23:26,739 --> 00:23:27,739 நன்றி. 349 00:23:32,495 --> 00:23:35,365 தண்ணீர், நான் கொஞ்சம்... நான் இதுக்கு வரலை, சரியா? 350 00:23:36,624 --> 00:23:38,794 கொஞ்ச காலமா என்னோடு இருந்தது. 351 00:23:39,585 --> 00:23:41,545 அது என் உடம்பை கெடுத்தது. 352 00:23:41,629 --> 00:23:42,839 இல்ல. அது உண்மை இல்ல. 353 00:23:42,922 --> 00:23:45,472 என்ன? என்ன இது, இதுக்குத் தானே ஆசைப்பட்ட? 354 00:23:45,550 --> 00:23:48,930 விட்டுட்டேன்னு நான் சொன்னா, மொத்தமா டைவிங் ஆட்டத்தை, புரியுதா? 355 00:23:49,011 --> 00:23:49,851 இல்ல. 356 00:23:50,805 --> 00:23:51,925 எனக்கு தெரியலை. 357 00:23:53,015 --> 00:23:55,845 நீ உன்னை மறப்பதை நான் விரும்பலை. 358 00:23:57,228 --> 00:23:59,558 அதை விடு. அதுக்கு என்ன அர்த்தம்? 359 00:24:03,484 --> 00:24:04,324 தாவு. 360 00:24:06,154 --> 00:24:07,114 என்ன? 361 00:24:08,447 --> 00:24:10,657 சும்மா தாவு, ரேச்சல். 362 00:24:11,617 --> 00:24:14,037 நான் சோதனை செஞ்சேன். போதுமான ஆழம் இருக்கு. 363 00:24:16,122 --> 00:24:17,712 எதுக்காக காத்திருக்க? 364 00:24:24,255 --> 00:24:25,505 என்னால் முடியாது. 365 00:24:25,590 --> 00:24:28,470 -சும்மா குதி, ரேச்சல். -முடியாதுன்னு சொன்னேன். 366 00:24:28,551 --> 00:24:30,971 லியா! லியா! 367 00:24:31,053 --> 00:24:32,393 திரும்ப வா! 368 00:24:33,014 --> 00:24:33,854 ஓ, இல்ல. 369 00:24:33,931 --> 00:24:35,641 லியா! 370 00:24:38,352 --> 00:24:39,352 லியா! 371 00:24:43,024 --> 00:24:44,904 அவ என்ன செயறா? 372 00:24:46,944 --> 00:24:48,574 மூழ்கி சாகப்போறா. 373 00:24:49,739 --> 00:24:50,739 சே. 374 00:24:52,742 --> 00:24:53,742 சே. 375 00:25:32,698 --> 00:25:34,198 மூழ்குறா. 376 00:25:34,283 --> 00:25:36,203 அவ மூழ்குறா. 377 00:25:37,745 --> 00:25:41,035 முழு பாரத்தையும் உள்ளே இழுத்துப் போறா. 378 00:25:44,335 --> 00:25:46,915 அவ மனநிலை கோளாறு காரணமா இருக்கலாம். 379 00:25:48,047 --> 00:25:52,257 அல்லது ஒருவேளை அவளுக்கு எல்லாம் தெளிவாக தெரிவதால் இருக்கலாம். 380 00:25:52,843 --> 00:25:56,103 13 குழந்தைகளுக்கு ஆபத்தா இருந்ததுக்கும், ஒன்பது செக்ஸ் 381 00:25:56,180 --> 00:25:59,020 தாக்குதலுக்கும் குற்றம் சாட்டப்பட்ட தியோடர் வோல்சக் 382 00:25:59,100 --> 00:26:01,520 நாடு கடக்க முயற்சித்தப் போது கைதானார். 383 00:26:01,602 --> 00:26:03,402 டிஏ ஆஃபீஸில் வலுவான வழக்கிருக்கு 384 00:26:03,479 --> 00:26:06,479 ஆனா ஆதாரம் கொடுக்க சில சாட்சிகளும் இருக்காங்க. 385 00:26:06,565 --> 00:26:10,025 பாதிக்கப்பட்ட தைரியமான ஆட்கள் வருவாங்கன்னு டிஏ அலுவலகம் நம்புது. 386 00:26:21,706 --> 00:26:24,496 ஹேய், என்ன பிரச்சினை? 387 00:26:27,670 --> 00:26:28,500 இங்க வா. 388 00:26:32,842 --> 00:26:34,592 அவன் ஒரு அசுரன். 389 00:26:39,390 --> 00:26:40,980 போ, ப்ளீஸ்! 390 00:26:41,851 --> 00:26:43,851 மார்த்தா, அதை கண்டுபிடிச்சிட்ட. 391 00:26:43,936 --> 00:26:45,016 ஓடு! 392 00:26:46,314 --> 00:26:47,824 மார்ட்டி, என்ன நரகம் இது? 393 00:26:47,898 --> 00:26:49,478 அதை பிடிக்கப் போறேன். 394 00:26:54,655 --> 00:26:57,485 என்ன கருமம் இது? அது முக்கியமானது. நமக்கு அது தேவை. 395 00:26:57,575 --> 00:26:59,075 நாம் பழமோ மீனோ தேடுவோம். 396 00:26:59,201 --> 00:27:00,701 நமக்கு என் ஆடு தேவையில்லை. 397 00:27:00,786 --> 00:27:02,956 கடவுளே! இப்படி ஏன் செய்ற? 398 00:27:03,539 --> 00:27:05,669 இதை செஞ்சதுக்கு நன்றி, மிஸ் ப்ளாக்பர்ன். 399 00:27:05,750 --> 00:27:08,540 இது எவ்ளோ கஷ்டமானதுன்னு புரியுது. 400 00:27:09,503 --> 00:27:12,633 இது உயர்ந்த ஜூரி சாட்சியம்ன்னு நினைவிருக்கட்டும். 401 00:27:12,715 --> 00:27:16,045 குமாரி ப்ளாக்பர்ன் சத்திய வாக்குமூலம் எடுத்ததையும் சொல்றேன். 402 00:27:17,011 --> 00:27:20,931 இப்போ, மார்த்தா, இதை ஆக்கப்பூர்வமா செய்றதுக்காக, 403 00:27:21,015 --> 00:27:22,975 நேரடியான கேள்வியோடு தொடங்குறேன். 404 00:27:23,059 --> 00:27:25,689 எவ்ளோ வேணா நேரம் எடுத்து பதில் சொல்லலாம். 405 00:27:26,395 --> 00:27:28,225 உங்க வேகத்தில் போகலாம், சரியா? 406 00:27:30,232 --> 00:27:31,232 சரி. 407 00:27:32,276 --> 00:27:36,196 மார்த்தா, மார்ச் 16, 2012 முதல் ஜனவரி 22, 2013 வரை, 408 00:27:36,280 --> 00:27:39,660 ரிபோர்ம் அண்ட் ரீஸ்டோர் பிடி கிளினிக்கில் மூத்த உடல் சிகிச்சை 409 00:27:39,742 --> 00:27:42,952 நிபுணர் தியோடர் வோல்சக்கிடம் சிகிச்சை பெற்றீங்க, சரியா? 410 00:27:44,455 --> 00:27:45,455 ஆமா. 411 00:27:45,539 --> 00:27:47,209 அந்த காலகட்டத்தில் எப்பவாவது, 412 00:27:47,291 --> 00:27:51,501 திரு வோல்சக் தகாத ரீதியில் உங்களிடம் தொடர்பு வைக்க நினைத்தாரா? 413 00:27:55,841 --> 00:27:58,341 திரும்பவும் சொல்றேன், நேரம் எடுத்துக்கோங்க. 414 00:28:01,972 --> 00:28:03,602 ஏன் அவரை பாதுகாக்கணும்? 415 00:28:03,682 --> 00:28:05,522 உன்னை பாதுகாத்துக்கோ. எங்களையும். 416 00:28:05,601 --> 00:28:07,901 -நாம சரியாவோம். கடந்து வருவோம்... -சே! 417 00:28:07,978 --> 00:28:10,148 இந்த மோசமான மாய உலகில் நீ வாழ முடியாது, 418 00:28:10,231 --> 00:28:12,861 அங்கே கடைசியில் எல்லாம் சுபமா முடியும். 419 00:28:12,942 --> 00:28:14,992 -எனக்கு அப்படி தோணலை. -மரணம். 420 00:28:15,069 --> 00:28:18,199 மோசமான மரணம் வரப்போகுது, இல்லைன்னு மறைக்க முடியாது. 421 00:28:18,280 --> 00:28:19,950 எனக்கு தெரியும்ன்னு தெரியாதா? 422 00:28:20,533 --> 00:28:22,793 அது, எனக்கு பார்த்தா அப்படி தெரியலை. 423 00:28:29,375 --> 00:28:31,835 நாம இங்க சாகப் போறோம்! 424 00:28:36,966 --> 00:28:38,426 நான்... 425 00:28:38,509 --> 00:28:40,759 நான் அங்க திரும்பப் போறேன். 426 00:28:40,845 --> 00:28:43,925 -என்னை தடுக்காதே. -போயிடுவியோ என்னமோ. 427 00:28:44,014 --> 00:28:46,354 அதைக் கொடுத்து அவளை அமைதியாக்கு. 428 00:28:46,434 --> 00:28:47,944 நிச்சயமா அது தேவையா? 429 00:28:48,519 --> 00:28:50,899 நமக்கு வேற வழி இல்லை. ஒட்டு? 430 00:28:50,980 --> 00:28:52,230 அதை செய்வோம். 431 00:28:54,316 --> 00:28:55,816 நான் பார்த்துக்குறேன். 432 00:28:55,901 --> 00:28:59,071 -நான் திரும்பப் போறேன்! -லியா. லியா. 433 00:29:02,408 --> 00:29:04,578 இல்ல. இல்ல. 434 00:29:20,009 --> 00:29:21,009 நான்... 435 00:29:23,721 --> 00:29:25,011 ஃபதின்... 436 00:29:30,561 --> 00:29:33,191 எனக்கு... என் அம்மா வேணும். 437 00:29:40,946 --> 00:29:42,696 தெரியும். எனக்கும்தான். 438 00:30:16,774 --> 00:30:19,904 -மார்த்தா சரி ஆயிடுவாளா? -தெரியலை. 439 00:30:19,985 --> 00:30:20,985 இருக்கலாம், இல்ல. 440 00:30:22,321 --> 00:30:26,531 இந்த இடம் உனக்குள் அசுரர்களை காட்டுது. அசுரர்கள் ரொம்ப மோசம்ன்னு தெரியுது. 441 00:30:26,617 --> 00:30:27,447 ஆமா. 442 00:30:29,161 --> 00:30:33,371 இல்ல. உன்னோடதை சொல்லலை. எல்லாரோடதும்ன்னு சொல்ல வந்தேன். 443 00:30:33,457 --> 00:30:34,377 தெரியும். 444 00:30:37,962 --> 00:30:40,512 -வேற வழியே இல்ல. -ஓ, கடவுளே. 445 00:30:41,382 --> 00:30:42,592 லிச்சிகள்! 446 00:30:42,675 --> 00:30:44,465 ஓ, கடவுளே. 447 00:30:46,554 --> 00:30:47,974 ஓ, கடவுளே. 448 00:30:58,440 --> 00:31:00,070 இது ரொம்ப அருமையான விஷயம். 449 00:31:07,950 --> 00:31:10,910 இது சாப்பிட்டு வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை. 450 00:31:13,080 --> 00:31:13,960 ஆமென். 451 00:31:19,753 --> 00:31:20,673 என்ன வேடிக்கை? 452 00:31:20,754 --> 00:31:22,054 உனக்கு... 453 00:31:23,132 --> 00:31:24,342 உன்கிட்ட... 454 00:31:57,625 --> 00:31:59,035 நிச்சயமாவா? 455 00:32:12,389 --> 00:32:13,639 நிச்சயமா. 456 00:33:18,372 --> 00:33:20,542 ஹேய், நான் உன் நம்பரை வாங்கி வர்றேன். 457 00:33:20,624 --> 00:33:25,054 மறக்காதே, நீ ஒழுங்கா செய்யணும். சரியா? 458 00:33:25,129 --> 00:33:27,549 அவங்க பார்க்கலைன்னு நினைச்சாலும் கூட. 459 00:33:27,631 --> 00:33:30,721 சிறுவர் பிரிவில் பார்க்குற மாதிரி லேசா பார்க்கமாட்டாங்க. 460 00:33:31,844 --> 00:33:33,934 நீ அதை அற்புதமா செய்வ, ராணி. 461 00:33:44,440 --> 00:33:45,980 வருடாந்திர பவ்வோவ் 462 00:33:46,066 --> 00:33:51,406 அது என் காதில் இப்பவும் கேட்குது. அவளோட பொய்கள். நீதிமன்றத்தில் சொன்னது. 463 00:33:51,488 --> 00:33:53,818 அது அவளுக்கு பொய்யா தோணலை போல. 464 00:33:56,368 --> 00:33:59,458 அதை அவள் பார்க்க மறுக்குறா. 465 00:34:05,878 --> 00:34:07,378 நீ ஆடும் போதெல்லாம், 466 00:34:07,463 --> 00:34:10,593 நாம் ஒன்றாக இருந்த தருணம் உனக்கு ஞாபகம் வரும்... 467 00:34:14,845 --> 00:34:18,425 உன்னால் எதுவும் முடியும்ன்னு தெரியும். 468 00:34:26,106 --> 00:34:28,476 பெர்னைஸ், மார்த்தா எங்க போனா தெரியுமா? 469 00:34:28,567 --> 00:34:30,147 அவ தயார் ஆகலையா? 470 00:34:30,235 --> 00:34:31,945 தயாரானா, ஆனா அப்புறமா காணோம். 471 00:35:45,519 --> 00:35:48,769 11 வயது மார்த்தா ப்ளாக்பர்ன் 39ஆவது வருடாந்திர பவ்வோவ் வென்றாள் 472 00:36:34,776 --> 00:36:35,856 அப்புறம்? 473 00:36:35,944 --> 00:36:37,494 அதிகமா கிடைக்கலை. 474 00:36:37,571 --> 00:36:39,821 அந்த குடும்பம் வழக்கு கொடுப்பதை தடுக்க 475 00:36:39,907 --> 00:36:41,367 ஆக்கப்பூர்வ தீர்வை தேடுறீங்க. 476 00:36:41,450 --> 00:36:44,080 ஆனால் மிகவும் பழக்கமில்லாத நடவடிக்கை 477 00:36:44,161 --> 00:36:47,001 ஒழுங்கா இருப்பதுதான் ஒரு பிரச்சினை. 478 00:36:47,581 --> 00:36:49,121 -அப்போ பணத்தை வீசணும். -ஆமா. 479 00:36:51,293 --> 00:36:54,923 எதுவும் இல்லையா? வேகமான டிக்கட்? போலி காப்பீட்டு கோரிக்கை? 480 00:36:55,631 --> 00:36:58,591 மார்த்தா ஒரு கிரிமினல் வழக்கில் இருந்தாளே? 481 00:36:58,675 --> 00:37:02,925 அவள் கடந்த காலம் எனக்கு தெரியும். அவளை தேர்ந்தெடுக்க அதுவும் ஒரு காரணம். 482 00:37:04,723 --> 00:37:08,943 அது, குடும்ப விஷயத்தில் அது எந்த மாதிரி உதவியா இருக்கும்ன்னு தெரியலை, 483 00:37:09,019 --> 00:37:10,689 ஆனா அவள் பொய் சத்தியம் செய்தாள். 484 00:37:11,521 --> 00:37:14,151 2018, மின்னிசோடா மாநில நீதிமன்றம். 485 00:37:14,232 --> 00:37:16,402 சரி, அது சுவாரஸ்யமானது. 486 00:37:25,786 --> 00:37:29,866 காலையில் மோசமா நடந்திருந்தா மன்னிக்கணும். 487 00:37:30,540 --> 00:37:32,750 உன்னை குறைந்து மதிப்பிட விரும்பலை. 488 00:37:32,834 --> 00:37:35,924 இதுக்கு நீ எவ்ளோ முக்கியம்ன்னு தெரிஞ்சுக்கணும். 489 00:37:37,631 --> 00:37:39,341 சந்தோஷமாக இருக்கணும். 490 00:37:41,468 --> 00:37:42,468 இருக்கேன். 491 00:38:35,147 --> 00:38:39,737 யாரும் நம்மை கேள்வி கேட்கமாட்டாங்கன்னு நீங்க உறுதியா சொன்னீங்க. 492 00:38:39,818 --> 00:38:42,148 உணவில்லாமல் இருப்பது தொடராது. 493 00:38:42,237 --> 00:38:45,987 அது எல்லாரையும் பதட்டமாக்குது, அப்புறம் லியா... 494 00:38:47,159 --> 00:38:49,699 சுயமா ஆபத்தை தேடினா, 495 00:38:50,495 --> 00:38:54,575 என் சகோதரிக்கு ஆபத்து. அவள் ஆபத்தானவள். 496 00:38:55,459 --> 00:38:57,709 -தடுமாறுறா. பயமா இருக்கு அவள்... -இல்ல. 497 00:38:57,794 --> 00:39:00,264 ...ஏதாவது செஞ்சு காயப்படுத்துவா... 498 00:39:00,338 --> 00:39:01,508 கருமம் புடிச்சது! 499 00:39:02,507 --> 00:39:04,677 நோரா, இனி பேசாதே. இனி பேசாதே. 500 00:39:05,260 --> 00:39:06,550 அவள் ஆபத்தானவள். 501 00:39:06,636 --> 00:39:09,966 அவள்... இங்க இருக்கக் கூடாது. 502 00:39:10,057 --> 00:39:11,847 யாரையாவது காயப்படுத்துவா. 503 00:39:13,060 --> 00:39:13,890 நீ. 504 00:39:16,146 --> 00:39:17,306 அது வந்து... 505 00:39:21,151 --> 00:39:22,691 அது நீதான். 506 00:39:23,320 --> 00:39:26,450 இதில் உன் பங்கு ஏதோ இருக்கு. 507 00:39:26,531 --> 00:39:28,531 ஏன் இருக்கோம்ன்னு உனக்கு தெரியும். 508 00:39:33,413 --> 00:39:34,663 வா. 509 00:39:40,003 --> 00:39:42,923 கனவு காணுற, லியா. நீ கனவு காணுற. 510 00:39:44,800 --> 00:39:47,220 நீ தெரியாமல் செய்ற. 511 00:39:47,302 --> 00:39:48,302 நான்... 512 00:39:49,846 --> 00:39:52,966 என் கூட வா. இங்கே உனக்கு பாதுகாப்பு இல்ல. 513 00:41:34,409 --> 00:41:36,409 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 514 00:41:36,494 --> 00:41:38,504 படைப்பு மேற்பார்வையாளர் நளினி