1 00:00:27,611 --> 00:00:29,655 நீங்கள் பெருமைப்பட வேண்டும். 2 00:00:30,155 --> 00:00:32,658 அவற்றில் இரண்டு வரங்களை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டீர்கள். 3 00:00:32,658 --> 00:00:35,160 அவை என்னவென்று உங்களிடம் கூற அவள் விரும்ப மாட்டாள். 4 00:00:35,160 --> 00:00:37,079 துரதிர்ஷ்டம். ஆனால் அது கிடக்கிறது. 5 00:00:38,997 --> 00:00:42,167 மூன்று வரங்கள், இந்த மூன்று முடிச்சுகளைக் கட்டும் முன். 6 00:00:48,423 --> 00:00:49,424 நல்ல கணவர். 7 00:00:52,803 --> 00:00:54,054 இருவரும் எப்படி இருக்கின்றீர்கள்? 8 00:00:59,977 --> 00:01:00,978 ஆரோக்கியமான குழந்தை. 9 00:01:01,562 --> 00:01:02,604 ஹேய். 10 00:01:03,814 --> 00:01:04,815 அடக் கடவுளே. 11 00:01:07,860 --> 00:01:14,074 ஆனால் எம்மாவின் மூன்றாவது வரம் மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை. 12 00:01:16,743 --> 00:01:18,120 கடவுளே, என்னை மன்னித்துவிடு. 13 00:01:21,832 --> 00:01:23,000 நான் எப்படி அவளை இழந்தேன்? 14 00:01:23,000 --> 00:01:24,668 அது ஒரு குழந்தை அல்ல. 15 00:01:25,502 --> 00:01:26,503 என்ன நடந்தது? 16 00:01:27,129 --> 00:01:29,923 ஹேய், நான் வில்லியம். வில்லியம் வீலர். 17 00:01:30,424 --> 00:01:32,384 {\an8}ஆம், உன் மனைவி ஏ ரயிலில் குழந்தை பெற்றெடுத்ததைப் படித்தேன். 18 00:01:32,384 --> 00:01:33,635 {\an8}பெண் நிறுத்தி வைத்த சப்வே ரயிலில் குழந்தையைப் பெற்றார் 19 00:01:33,635 --> 00:01:35,596 {\an8}உன் சமூக ஊடகங்கள் மூலமாக உன்னைக் கண்டறிந்தேன். 20 00:01:38,265 --> 00:01:40,100 நீ போஸ்ட் செய்த அந்தப் படங்கள். 21 00:01:40,100 --> 00:01:41,852 பூங்காவில் விடியற்காலைகளில் செல்வது. 22 00:01:42,895 --> 00:01:44,021 எம்மா: அதற்குள் அவனை மிஸ் செய்கிறேன் 23 00:01:45,189 --> 00:01:46,607 - நீங்கள் கோடரா? - ஆம். 24 00:01:47,191 --> 00:01:49,109 நாடு முழுவதும் நூறு கம்ப்யூட்டர்களுடன் இருக்கும் நூறு பேர் 25 00:01:49,109 --> 00:01:50,527 கடினமாக உழைப்பார்கள். 26 00:01:50,527 --> 00:01:51,695 பின்வாங்க மாட்டார்கள். 27 00:01:51,695 --> 00:01:53,864 நீ பார்க்கிறாயா? அது இதிலில்லை. 28 00:01:53,864 --> 00:01:55,490 {\an8}தேவதைகள் அந்தப் பாவப்பட்ட குழந்தையைப் பார்த்துக்கொள்ளட்டும்... 29 00:01:55,490 --> 00:01:57,326 கிண்டர் கார்டன் யார்? இவன் ஏன் இதைச் செய்கிறான்? 30 00:01:58,285 --> 00:01:59,995 நான் அந்தக் குழந்தையைப் பார்க்க விரும்பினேன். 31 00:02:03,332 --> 00:02:04,458 ”இவனைப் பிடித்துவிட்டேன்.” 32 00:02:05,459 --> 00:02:06,668 அந்த மெசேஜில் அப்படித்தான் இருந்தது. 33 00:02:07,252 --> 00:02:10,297 இந்தப் பெண்களில் எவரும் தங்கள் குழந்தையைக் கண்டறிந்தது இல்லை. 34 00:02:10,297 --> 00:02:11,798 நீ பிரையனின் கல்லறைக்குச் செல்ல வேண்டும். 35 00:02:14,134 --> 00:02:18,722 வில்லியம் வெப்ஸ்டர் வீலர். ஃபாரெஸ்ட் ஹில்ஸில் சொந்த வீடு உள்ளது. 36 00:02:18,722 --> 00:02:19,806 NYC மரங்களின் வரைபடம் 37 00:02:19,806 --> 00:02:22,601 குயீன்ஸில் உள்ள அந்தப் பகுதி, முன்பு குட்டி நார்வே என்று அழைக்கப்பட்டது. 38 00:02:23,936 --> 00:02:27,189 நார்வேயில் ஒரு கலை கேலரியில் உங்கள் மனைவியின் நிர்வாணப் படம் உள்ளது. 39 00:02:28,982 --> 00:02:30,776 என் குடும்பத்தினர் நார்வேஜியன்கள். 40 00:02:31,276 --> 00:02:33,028 படகோட்டுவது என்பது என் ரத்தத்திலேயே உள்ளது. 41 00:02:33,904 --> 00:02:36,573 முன்னொரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், 42 00:02:37,449 --> 00:02:40,244 குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், ஜூலை 5, 1825 இல், 43 00:02:41,245 --> 00:02:43,789 52 ஆண்களும் பெண்களும் ரெஸ்டரேஷன் எனப் பெயரிட்ட 44 00:02:43,789 --> 00:02:46,875 சிறிய பாய்மரக் கப்பலில் நார்வேயிலிருந்து வெளியேறினார்கள். 45 00:02:49,253 --> 00:02:52,464 இந்த இடம்பெயர்பவர்கள் துன்புறுத்தலில் இருந்து மத ரீதியான சுதந்திரத்தைத் தேடினர், 46 00:02:52,464 --> 00:02:54,216 எனவே அவர்கள் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றனர். 47 00:02:56,510 --> 00:02:58,637 அது வெறும் கடினமான பயணம் மட்டுமல்ல. 48 00:02:59,555 --> 00:03:01,265 சாத்தியமற்ற பயணமும் கூட. 49 00:03:04,726 --> 00:03:06,687 அவர்கள் எப்படி உயிர்பிழைத்தனர்? 50 00:03:12,442 --> 00:03:14,278 அவர்களுக்கு உதவி கிடைத்தது. அப்படித்தான். 51 00:03:58,030 --> 00:04:01,074 இப்போது முடிவு நெருங்கிவிட்டது... 52 00:04:19,259 --> 00:04:21,220 விக்டர் லவால் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 53 00:04:30,687 --> 00:04:34,358 என் நண்பர்கள் என் நிஜமான அடையாளத்தைப் பார்த்தபோது, 54 00:04:35,150 --> 00:04:37,319 அவர்கள் என் நிஜப் பெயரை எனக்கு வைத்தனர். 55 00:04:38,028 --> 00:04:41,907 உண்மையில், அப்போல்லோ, உனக்கு அது ஏற்கனவே தெரியும். 56 00:04:44,368 --> 00:04:45,369 எனக்கு எப்படித் தெரியும்? 57 00:04:46,620 --> 00:04:48,288 இன்றிரவு டின்னர் திட்டம், 58 00:04:49,623 --> 00:04:53,669 குழந்தை பிரையனால் உந்தப்பட்ட உணவு, 59 00:04:54,253 --> 00:04:56,547 வேகவைத்த காய்கறிகள். 60 00:04:58,006 --> 00:04:59,424 நீதான் கிண்டர் கார்டன். 61 00:04:59,424 --> 00:05:03,345 நாங்கள். நாங்கள்தான் கிண்டர் கார்டன். 62 00:05:05,097 --> 00:05:08,350 ஒரே பெயருடைய 10,000 ஆண்கள். 63 00:05:08,934 --> 00:05:10,978 உன் மகளை நீதான் கொன்றுள்ளாய். 64 00:05:10,978 --> 00:05:13,605 என் குடும்பத்திற்காக நான் முடிவெடுத்தேன். 65 00:05:14,189 --> 00:05:16,108 நான் மிகவும் கடினமான முடிவெடுத்தேன். 66 00:05:17,484 --> 00:05:19,611 இல்லை. இல்லை. நீ என்ன செய்தாய்? 67 00:05:26,285 --> 00:05:27,828 நான் உதவியை அழைத்தேன். 68 00:05:28,453 --> 00:05:29,621 யாரோ வருகின்றனர். 69 00:05:30,122 --> 00:05:31,456 நான் கேட்டதை நீ செய்தாயா? 70 00:05:31,456 --> 00:05:34,668 என் கிரெட்டா எனக்கு திரும்பக் கிடைத்தாளா? என் கிரேஸ்? 71 00:05:35,627 --> 00:05:37,963 - என் குடும்பம் எங்கே? - யாரோ வருகின்றனர். 72 00:05:37,963 --> 00:05:39,798 நீ அவர்களை என்னிடம் அழைத்து வந்திருக்க வேண்டும். 73 00:05:39,798 --> 00:05:41,091 யாரோ வருகின்றனர்! 74 00:05:43,677 --> 00:05:46,138 உன்னிடம் சிறு உதவிதான் கேட்டேன், அப்போல்லோ. 75 00:05:48,056 --> 00:05:50,684 இது உன் தவறுதான், என்னுடையது அல்ல. 76 00:05:51,518 --> 00:05:55,105 கடவுளே! 77 00:05:56,315 --> 00:06:00,068 முன்னொரு காலத்தில், ஓர் ஆணும் பெண்ணும் குழந்தையைப் பெற விரும்பினர். 78 00:06:00,903 --> 00:06:02,988 நீ இப்போது பிரச்சினையில் இருக்கிறாய். 79 00:06:02,988 --> 00:06:04,656 உனக்குச் சாபமிடுகிறேன். 80 00:06:10,370 --> 00:06:11,371 அடச்சே. 81 00:06:20,756 --> 00:06:23,967 கால், அவன் நாம் நினைப்பவன் இல்லை! 82 00:06:37,439 --> 00:06:40,192 இல்லை. 83 00:06:47,699 --> 00:06:48,867 இல்லை. 84 00:06:53,372 --> 00:06:55,165 எங்கே இருக்கிறீர்கள்? எங்கே... 85 00:06:58,794 --> 00:06:59,837 எங்கே இருக்கிறீர்கள்? 86 00:07:01,547 --> 00:07:04,091 இல்லை. 87 00:07:07,344 --> 00:07:08,345 கால்! 88 00:07:11,098 --> 00:07:12,099 கேய்ல்! 89 00:07:15,435 --> 00:07:16,436 கேய்ல். 90 00:07:34,538 --> 00:07:36,331 உன்னுடன் நானும் படிக்கலாமா? 91 00:07:44,214 --> 00:07:45,215 கிரெட்டா. 92 00:07:48,010 --> 00:07:50,554 ”இசை ஒலிக்கிறது, நடனமாடுபவர்கள் வேகமாக அசைகின்றனர். 93 00:07:50,554 --> 00:07:53,557 அவர்களின் கையில் இருக்கும் குழந்தைக்கு நோயே வராது.” 94 00:08:20,000 --> 00:08:21,251 நான் அவளைக் கொன்றுவிட்டேன். 95 00:08:24,338 --> 00:08:26,757 நான் கிரெட்டாவை இங்கே அழைக்கவில்லை எனில் அவள் இறந்திருக்க மாட்டாள். 96 00:08:27,508 --> 00:08:29,384 அவள் குழந்தைகளை வெளியேற்ற உதவிக்கொண்டிருந்தாள். 97 00:08:31,678 --> 00:08:32,679 கால். 98 00:08:32,679 --> 00:08:33,764 கால்! 99 00:08:58,705 --> 00:09:00,999 - அனைவரும் உள்ளனரா? - உயிர்பிழைத்த அனைவரும் உள்ளனர். 100 00:09:00,999 --> 00:09:03,544 - நன்றாக இருக்கிறாயா? - சரிதான். அவளுடன் செல். 101 00:09:03,544 --> 00:09:06,296 - நான் கெட்டவன் இல்லை! - நாசமாய்... 102 00:09:06,797 --> 00:09:10,175 - இல்லை, எனக்குத் தெரியும்... - நிறுத்து. நம்மால் ரிஸ்க் எடுக்க முடியாது. 103 00:09:10,175 --> 00:09:14,888 - நான் விளக்கம் கொடுக்கிறேன்! - நாம் இந்தத் தீவைவிட்டு வெளியேற வேண்டும். 104 00:09:15,389 --> 00:09:17,391 ஓ, தயவுசெய்து. 105 00:09:18,642 --> 00:09:19,643 அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? 106 00:09:19,643 --> 00:09:21,061 - ஆம், போகலாம். அவரது கையைப் பிடித்துக்கொள். - சரி. 107 00:09:21,061 --> 00:09:22,855 நீ விளையாட விரும்பவில்லையா? 108 00:09:23,730 --> 00:09:25,399 எனில் ஓடு, பன்றிக்குட்டியே. 109 00:09:25,899 --> 00:09:27,234 ஓடு. 110 00:09:28,360 --> 00:09:29,361 ஓடு! 111 00:09:59,850 --> 00:10:01,018 சரி. 112 00:10:09,651 --> 00:10:11,361 மூச்சைப் பிடித்துக்கொள். 113 00:10:26,293 --> 00:10:28,462 ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 114 00:10:47,272 --> 00:10:48,357 வாருங்கள். 115 00:10:50,943 --> 00:10:53,904 சரி. அமைதியாகச் செல்லுங்கள். 116 00:11:31,692 --> 00:11:34,027 வாய்ப்பே இல்லை. 117 00:11:34,027 --> 00:11:36,446 இது முட்டாள்தனம், கால். நாம் கீழே இறங்க வேண்டுமா? 118 00:11:36,446 --> 00:11:38,031 நம்மால் திரும்பிச் செல்ல முடியாது. 119 00:11:49,918 --> 00:11:51,753 நீங்கள் தயாரா? 120 00:12:07,102 --> 00:12:09,855 ஹேய். இவளை நான் தூக்கிக்கொள்கிறேன். சரியா? 121 00:12:09,855 --> 00:12:11,857 - என்னால் இன்னொரு குழந்தையை இழக்க முடியாது. - தெரியும். 122 00:12:11,857 --> 00:12:13,984 - என்னால் இழக்க முடியாது. - தெரியும். இழக்க மாட்டீர்கள். 123 00:12:13,984 --> 00:12:15,861 சரியா? என்னை நம்புங்கள். 124 00:12:21,909 --> 00:12:23,827 சீக்கிரம், நமக்கு நிறைய நேரம் இல்லை. 125 00:12:23,827 --> 00:12:26,413 நான் வருகிறேன்! 126 00:12:31,251 --> 00:12:33,504 - எங்கே இருக்கிறாய்? - சரி. 127 00:12:33,504 --> 00:12:35,589 பிறகு உன் கால்களைச் சுற்றிக்கொள்ள வேண்டும். 128 00:12:35,589 --> 00:12:37,758 - சரியா? சாகசத்திற்குத் தயாரா? - இல்லை. 129 00:12:39,134 --> 00:12:42,471 அப்படித்தான். சரி, நாம் தயார். நாம் கீழே இறங்குவோம். சரி, தயாரா? 130 00:12:45,140 --> 00:12:46,350 நன்றாகப் பிடி. 131 00:12:46,350 --> 00:12:47,434 அடச்சே. 132 00:12:48,977 --> 00:12:52,648 சரி. நீங்கள் நன்றாகப் பிடித்திருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். 133 00:12:54,149 --> 00:12:58,654 என்னைப் பிடித்துக்கொள். நல்லது. அப்படித்தான். பிடித்துக்கொள். 134 00:13:08,914 --> 00:13:10,791 நன்றாகப் பிடித்துள்ளாய். சரி. 135 00:13:12,668 --> 00:13:14,336 அப்படித்தான். போய்க்கொண்டே இரு. 136 00:13:14,336 --> 00:13:16,046 கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள். 137 00:13:16,755 --> 00:13:17,840 அது திரும்ப வருகிறது. 138 00:13:25,264 --> 00:13:27,474 - அம்மா! இல்லை! - நான் உன்னைப் பிடித்துள்ளேன். 139 00:13:30,435 --> 00:13:31,436 கால்! 140 00:13:32,271 --> 00:13:34,064 போ! 141 00:13:34,648 --> 00:13:37,401 - சரி. கீழே போவோம். - கீழே போய்க்கொண்டே இரு! 142 00:13:43,031 --> 00:13:44,825 கீழே போ! போ! 143 00:13:50,664 --> 00:13:52,124 அப்போல்லோ! 144 00:13:52,124 --> 00:13:53,208 ஹேய்! 145 00:13:53,750 --> 00:13:55,127 நகருங்கள்! 146 00:13:55,127 --> 00:13:57,045 நீங்கள் இவளைப் பிடிக்க வேண்டும், சரியா? 147 00:13:58,213 --> 00:14:00,215 நீ என்னை நம்ப வேண்டும், சரியா? 148 00:14:00,215 --> 00:14:01,925 உன் கண்களை மூடிக்கொண்டு என்னை நம்பு. 149 00:14:02,426 --> 00:14:04,219 உன்னால் பறக்க முடியும். நீ ஒரு சூப்பர்ஹீரோ! 150 00:14:17,649 --> 00:14:18,483 உங்களைப் பிடித்துவிட்டேன். 151 00:14:41,048 --> 00:14:44,676 எம்மா. 152 00:14:53,727 --> 00:14:56,396 எழுந்திருங்கள். 153 00:14:56,396 --> 00:14:58,065 இது எழுந்திருக்க வேண்டிய நேரம். 154 00:14:59,775 --> 00:15:00,776 ஒன்றுமில்லை. 155 00:15:03,820 --> 00:15:06,114 எழுந்திருங்கள். 156 00:15:07,199 --> 00:15:08,825 உங்களால் முடியும். 157 00:15:09,409 --> 00:15:10,786 நீங்கள் ஒரு சூப்பர்ஹீரோ. 158 00:15:11,787 --> 00:15:15,040 உனக்குப் புரியாது. ஆனால் புரியும். 159 00:15:15,749 --> 00:15:16,750 கடவுளே. 160 00:15:27,135 --> 00:15:30,556 எம்மா. அடச்சே. 161 00:15:40,858 --> 00:15:42,359 நமக்கு ஒரு படகு இருப்பதாகக் கூறினேன். 162 00:15:43,402 --> 00:15:45,237 சீக்கிரம். நமக்கு நிறைய நேரம் இல்லை. 163 00:15:52,369 --> 00:15:54,413 அவன் கட்டடங்களை வெடிக்க வைக்க திரும்பிச் சென்றுள்ளான். 164 00:15:54,413 --> 00:15:56,623 நாம் தண்ணீரால் மாட்டிக்கொண்டதாக நினைக்கிறான். போகலாம். 165 00:15:58,333 --> 00:15:59,543 போகலாம் என்றேன். 166 00:16:02,629 --> 00:16:03,922 சீக்கிரம், படகில் ஏறுங்கள். 167 00:16:09,887 --> 00:16:12,347 சரி. போகலாம். எனக்கு இடம் பிடித்து வை, சரியா? 168 00:16:12,973 --> 00:16:14,766 உனக்கு உதவி வேண்டுமா? இதோ. 169 00:16:16,894 --> 00:16:17,895 அடச்சே. 170 00:16:18,979 --> 00:16:20,772 நன்றி, அப்போல்லோ. 171 00:16:22,107 --> 00:16:23,317 நீ நல்லவன். 172 00:16:34,494 --> 00:16:36,830 - கால், நாம் போக வேண்டும், இப்போதே. - அப்போல்லோ, 173 00:16:38,582 --> 00:16:40,501 - நீ இந்தப் படகில் செல்லவில்லை. - என்ன? 174 00:16:40,501 --> 00:16:43,629 நீ கிரீக் படகில் செல்ல நான் உதவுகிறேன். என்னை நம்பு. 175 00:16:46,840 --> 00:16:49,426 செல்லுங்கள். திரும்பிப் பார்க்காதீர்கள். 176 00:17:01,688 --> 00:17:02,856 நன்றி, கால். 177 00:17:17,454 --> 00:17:21,333 - கால், நீங்கள் ஏன் அந்தப் படகில் செல்லவில்லை? - நாம் அவர்களை பிசியாக வைத்திருக்க வேண்டும், 178 00:17:21,875 --> 00:17:23,627 அந்தப் படகு கொஞ்சம் தூரம் செல்லட்டும். 179 00:17:23,627 --> 00:17:25,045 ஆனால் அவர்கள் புறப்பட்டுவிட்டனர். 180 00:17:26,463 --> 00:17:27,964 அந்தப் பெரிய மிருகத்தால் நீந்த முடியும். 181 00:17:31,176 --> 00:17:32,594 மக்கள் எங்களை சூனியக்காரிகள் என்கின்றனர். 182 00:17:33,804 --> 00:17:37,224 சாத்தியமற்றதாகத் தெரிபவற்றை பெண்களாகிய நாங்கள் செய்ததால் அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம். 183 00:17:37,975 --> 00:17:41,520 நாம் நேசிப்பவரைக் காப்பாற்ற வேண்டும் எனும்போது, நாம் வேறொருவராக மாறுகிறோம். 184 00:17:42,020 --> 00:17:43,188 நாம் மாறிவிடுவோம். 185 00:17:44,439 --> 00:17:46,316 உண்மையான மேஜிக் என்பது, அப்போல்லோ, 186 00:17:46,316 --> 00:17:49,152 நாம் நேசிப்பவருக்காக நாம் செய்யும் விஷயங்களில் உள்ளது. 187 00:17:51,363 --> 00:17:53,156 நான் கடைசியாக எம்மாவைப் பார்த்தபோது, 188 00:17:53,156 --> 00:17:56,910 அவள் உன் மகனைக் கண்டுபிடிக்க அந்த நதியில் துடுப்பு போட்டுக்கொண்டிருந்தாள். 189 00:17:57,619 --> 00:17:59,913 அந்த நீரில், அந்தப் பெண் 190 00:18:01,540 --> 00:18:02,374 பிரகாசமாக இருந்தாள். 191 00:18:05,460 --> 00:18:07,004 அம்மா உனக்காக வருகிறேன். 192 00:18:09,798 --> 00:18:11,216 உன்னை இங்கிருந்து அனுப்புவோம். 193 00:18:13,552 --> 00:18:15,929 - வந்து ஏறுங்கள். - உனக்கு கலிஸ்டோவின் கதை தெரியுமா? 194 00:18:15,929 --> 00:18:18,515 ஆம், அது, ஸியூஸ் அவளையும் அவளது மகனையும் 195 00:18:18,515 --> 00:18:22,102 அர்ஸா மேஜர், அர்ஸா மைனர், ஆகிய நட்சத்திர மண்டலங்களாக மாற்றினார். 196 00:18:24,229 --> 00:18:27,316 அதுதான் கிரேக்கக் கதைகளிலேயே மிகவும் மகிழ்ச்சியான முடிவு இருக்கும் கதை. 197 00:18:29,401 --> 00:18:33,447 கலிஸ்டோ நிரந்தரமாக தன் குழந்தையுடன் இருக்க முடிகிறது. 198 00:18:34,781 --> 00:18:36,200 அவளால் எப்போதும் அவனைப் பார்க்க முடியும். 199 00:18:36,200 --> 00:18:39,161 அவன் எப்போதும் தன் பார்வையில் பாதுகாப்பாக இருப்பான் என அவளுக்குத் தெரியும். 200 00:18:42,873 --> 00:18:46,835 நான் களைத்துவிட்டேன், மேலும் என் மகனை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். 201 00:18:47,586 --> 00:18:49,421 - என்ன? - நீ... 202 00:18:50,255 --> 00:18:53,634 அப்போல்லோ, நீ உன் மனைவியைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் நீ நம்புவாய். 203 00:18:53,634 --> 00:18:56,011 சரி. ஆனால் அவளை எப்படிக் கண்டறிவது? 204 00:18:56,512 --> 00:18:59,223 ”பிரையன் காட்டில் இருக்கிறான்.” அப்படித்தான் அவள் கூறினாள். 205 00:18:59,223 --> 00:19:01,850 நியூ யார்க் நகரத்திலேயே ஒரே ஒரு காடுதான் உள்ளது. 206 00:19:02,684 --> 00:19:03,727 அப்போல்லோ! 207 00:19:05,020 --> 00:19:06,104 அது நீதானா? 208 00:19:07,481 --> 00:19:11,568 அந்த நாய்கள் உன்னை தனியே விட்டுச் சென்றதாகக் கூறாதே. 209 00:19:12,444 --> 00:19:14,905 வருத்தப்படாதே! 210 00:19:28,085 --> 00:19:30,587 மீண்டும். மீண்டும். 211 00:19:38,011 --> 00:19:39,263 போ, அப்போல்லோ. 212 00:19:40,264 --> 00:19:42,349 கால், என்ன செய்யப் போகிறீர்கள்? 213 00:19:42,891 --> 00:19:44,142 அவனைத் தாமதப்படுத்துகிறேன். 214 00:19:45,644 --> 00:19:46,812 எப்படி? 215 00:19:46,812 --> 00:19:48,438 அவனுடன் சண்டையிடப் போகிறேன். 216 00:21:06,433 --> 00:21:07,434 சரி. 217 00:21:08,685 --> 00:21:10,521 கால், கமான். 218 00:21:36,713 --> 00:21:38,298 அவள் என்னுடையவள். 219 00:22:13,125 --> 00:22:14,585 நீ மாட்டிக்கொண்டாய், பன்றிக்குட்டியே. 220 00:22:50,245 --> 00:22:51,955 அவள் உன்னைக் கொல்லப் போகிறாள். 221 00:23:01,632 --> 00:23:03,467 நான் அவளுக்கு அந்தத் திருப்தியைத் தர மாட்டேன். 222 00:25:10,677 --> 00:25:12,971 {\an8}”குழந்தை என்பது கனவு நனவாவது. 223 00:25:13,597 --> 00:25:16,350 ஆனால் கனவுகள்தான் தேவதைகளுக்குப் பிடித்த உணவு.” 224 00:25:24,900 --> 00:25:27,819 ”அது தூங்கும்போது ஜன்னலில் அவை கண்காணிக்கும்.” 225 00:25:31,698 --> 00:25:34,743 ”அந்தக் குழந்தை மிகவும் அழகாக இருப்பதாக தேவதைகள் அனைத்தும் அழும்.” 226 00:25:39,581 --> 00:25:43,210 ”நமக்கு அது வேண்டும். அது தேவை. அது நமக்கானது." 227 00:25:43,210 --> 00:25:46,588 {\an8}"பிடியைத் தட்டவும் ஜன்னல் குலுங்குகிறது.” 228 00:25:53,470 --> 00:25:55,973 ”அம்மாவும் அப்பாவும் தங்கள் படுக்கையில் தூங்குகின்றனர். 229 00:25:57,349 --> 00:26:00,310 இறப்பதற்குத் தயாராக, இறந்தது போலத் தூங்குகின்றனர்." 230 00:26:02,104 --> 00:26:04,606 நான்தான் கடவுள் அப்போல்லோ. 231 00:26:06,942 --> 00:26:08,110 நான்தான் கடவுள் அப்போல்லோ. 232 00:26:09,486 --> 00:26:10,821 நான்தான் கடவுள் அப்போல்லோ. 233 00:26:11,697 --> 00:26:14,324 ”இளைய குழந்தையைக் காணவில்லை, ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது... 234 00:26:16,952 --> 00:26:19,913 அதற்குப் பதிலாக உயிரில்லாமல், 235 00:26:19,913 --> 00:26:21,331 கடினமாகவும் குளிர்ச்சியாகவும் ஒன்று இருந்தது.” 236 00:26:25,419 --> 00:26:28,630 {\an8}”இப்போது வேடிக்கைக்காக. காட்டில், குதிரைகளுக்குப் பின்னால் 237 00:26:29,506 --> 00:26:33,760 இருட்டில் ஒரு பார்ட்டி நடந்துகொண்டிருக்கிறது, விருந்தினர்கள் ஸ்மார்ட்டாக உடையணிந்துள்ளனர். 238 00:26:34,261 --> 00:26:37,055 இசை ஒலிக்கிறது. நடனமாடுபவர்கள் வேகமாக அசைகின்றனர். 239 00:26:38,140 --> 00:26:41,476 அவர்களின் கையில் இருக்கும் குழந்தைக்கு நோயே வராது, மூப்பு வராது, 240 00:26:41,476 --> 00:26:45,147 பலவீனமாகாது அல்லது நேசிக்கப்படாமல் போகாது. 241 00:26:45,772 --> 00:26:48,942 ”மேலிருந்து நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் வரை நடக்காது. 242 00:26:50,319 --> 00:26:53,655 தேவதைகள் தங்கள் மார்புக்கு அருகே குழந்தையை வைத்துள்ளன.” 243 00:26:59,578 --> 00:27:01,163 ”அவை குழந்தையைத் திருப்பித் தராது.” 244 00:27:01,914 --> 00:27:02,915 அடச்சே. 245 00:27:03,749 --> 00:27:05,334 ”அவை குழந்தையை மிகவும் நேசிக்கின்றன.” 246 00:27:06,877 --> 00:27:08,545 நான் உனக்காக வருகிறேன். 247 00:27:09,046 --> 00:27:10,464 நான் உனக்காக வருகிறேன். 248 00:27:25,020 --> 00:27:26,522 "அவர்கள் அந்தியில் குளிப்பார்கள். 249 00:27:28,315 --> 00:27:29,816 வஞ்சத்துடன் அதை மறைப்பார்கள். 250 00:27:32,027 --> 00:27:33,529 காட்டில் உள்ள, நிரந்தரமாக... 251 00:27:35,280 --> 00:27:37,574 தொலைந்த வீட்டில்.” 252 00:27:43,789 --> 00:27:48,293 நாங்கள்தான் கிண்டர் கார்டன். 253 00:27:49,503 --> 00:27:52,422 ஒரே பெயருடைய 10,000 ஆண்கள். 254 00:28:05,602 --> 00:28:08,021 நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பயணத்தைப் பற்றிக் கூறுங்கள். 255 00:28:08,522 --> 00:28:10,232 உங்கள் வாழ்வின் பயணத்தைக் கூறுங்கள், 256 00:28:11,900 --> 00:28:13,777 நீங்கள் யாரெனக் கூறுகிறேன். 257 00:29:12,794 --> 00:29:14,796 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்