1 00:01:04,815 --> 00:01:07,401 எம்மா! 2 00:01:35,804 --> 00:01:38,974 குழந்தையை எதுவும் செய்யாதே. 3 00:01:42,311 --> 00:01:43,729 என் மகனை விட்டுவிடு. 4 00:01:44,938 --> 00:01:46,565 “என் மகனை விட்டுவிடு.” 5 00:01:47,274 --> 00:01:49,735 அவன் கூறிய வார்த்தைகளால் அவன் ஆச்சரியமடைந்தான், 6 00:01:49,818 --> 00:01:52,946 ஏனெனில் மிகவும் மோசமான தருணங்களில் ஒரு நபர் எப்படிச் செயல்படுவார் 7 00:01:53,030 --> 00:01:54,406 என அவருக்குத் தெரியாது. 8 00:01:54,907 --> 00:01:56,450 நாம் ஒவ்வொருவரும் தைரியமாக இருக்க நம்புவோம், 9 00:01:56,950 --> 00:01:59,620 ஆனால் அதைக் கண்டறிய எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது? 10 00:02:00,204 --> 00:02:03,457 இந்தத் தருணத்தில் அவன் கெஞ்சத் தயாராக இருந்தது 11 00:02:03,540 --> 00:02:05,626 அவனது மகனின் உயிருக்காக. 12 00:02:08,961 --> 00:02:12,591 சரி. நான் சாகிறேன். சாகிறேன். 13 00:02:13,217 --> 00:02:16,261 ஆனால் பிரையனை ஹாலில் தூக்கி வை. 14 00:02:27,231 --> 00:02:28,315 ப்ளீஸ். 15 00:02:36,740 --> 00:02:38,742 நான் தான் கடவுள் அப்போல்லோ! 16 00:02:38,825 --> 00:02:40,661 நான் சூரியனின் சக்தியைக் கொண்டுள்ளேன்! 17 00:02:42,538 --> 00:02:44,998 எம்மா, உனக்கு மிகவும் கடினமாக இருந்து வருவது தெரியும். 18 00:02:45,082 --> 00:02:46,708 நீ மிகவும் பாதிப்படைந்துள்ளாய். 19 00:02:46,792 --> 00:02:49,586 நான் உனக்கு உதவவில்லை. தெரியும். அதை இன்னும் மோசமாக்கினேன். 20 00:02:51,255 --> 00:02:52,464 ஆனால் இதில் நீ தனியாக இல்லை, எம்மா. 21 00:02:52,548 --> 00:02:54,341 உனக்கு கிம் கூறியது நினைவுள்ளதா? 22 00:02:54,925 --> 00:02:56,468 அம்மாக்களுக்கு இது எப்போதுமே நடக்கும். 23 00:02:56,552 --> 00:02:57,886 எம்மா, இது உனக்கு மட்டும் நடக்கவில்லை. 24 00:02:59,096 --> 00:03:03,141 எம்மா! எம்மா, அவன் அலறுவது எனக்குக் கேட்கிறது. அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். 25 00:03:03,225 --> 00:03:05,727 சரிசெய்ய முடியாதளவுக்கு எதுவும் நடக்கவில்லை. 26 00:03:11,149 --> 00:03:12,359 சரி. 27 00:03:14,278 --> 00:03:18,282 நீ... நீ எம்மா. நீ பிரையனின் அம்மா. 28 00:03:18,365 --> 00:03:21,368 கிம்மின் சகோதரி. மிஷெலின் உற்ற தோழி. 29 00:03:21,451 --> 00:03:23,912 பூன்ஸ் மில்லைச் சேர்ந்த பெண். என் மனைவி. 30 00:03:25,205 --> 00:03:27,207 எம்மா தன் ஒரே குழந்தையைக் காயப்படுத்த மாட்டாள். 31 00:03:32,337 --> 00:03:34,006 எம்மா! 32 00:03:48,145 --> 00:03:49,479 பிரையனை எதுவும் செய்யாதே. 33 00:03:51,023 --> 00:03:52,024 குழந்தையை எதுவும் செய்யாதே. 34 00:03:53,817 --> 00:03:54,985 அது குழந்தை இல்லை. 35 00:04:38,737 --> 00:04:41,782 இது ஆறுதலளிக்குமெனில், உன்னை நம்புகிறேன். ஹாஹாஹா! 36 00:04:59,967 --> 00:05:01,969 விக்டர் லவால் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டது 37 00:05:35,961 --> 00:05:37,087 மீட்பு. 38 00:05:39,173 --> 00:05:42,342 இழந்ததையோ பறிக்கப்பட்டதையோ மீண்டும் பெறுவது என்று அர்த்தம். 39 00:05:43,635 --> 00:05:46,138 கன்ன எலும்புகள் முறிவிலிருந்து மீள்வது. 40 00:05:46,930 --> 00:05:47,973 மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. 41 00:05:49,600 --> 00:05:50,642 மீண்டு வந்தது. 42 00:06:04,406 --> 00:06:07,826 உடல்கள் மீண்டு வரும். ஆனால் அந்த நபர்? அந்த ஆன்மா? 43 00:06:08,744 --> 00:06:11,955 இழந்ததையோ பறிக்கப்பட்டதையோ மீண்டும் பெற எவ்வளவு காலம் ஆகும்? 44 00:06:14,416 --> 00:06:17,336 மகன். மனைவி. திருமணம். 45 00:06:17,836 --> 00:06:18,921 மூன்று வாழ்க்கைகள். 46 00:06:20,297 --> 00:06:24,384 அவற்றை மீட்க எந்த அறுவை சிகிச்சை, மருந்து உதவ முடியும்? 47 00:06:52,871 --> 00:06:53,872 ஹேய். 48 00:06:56,333 --> 00:06:57,960 இங்கே. கமான். 49 00:07:05,968 --> 00:07:06,969 நீ இங்க வரக் கூடாது. 50 00:07:09,513 --> 00:07:10,556 என்ன? 51 00:07:11,807 --> 00:07:13,475 இரு. என்ன? என் மீது கோபப்படுகிறீர்களா? 52 00:07:13,559 --> 00:07:15,102 இல்லை, ஹேய், யாரும் கோபப்படவில்லை. 53 00:07:15,185 --> 00:07:16,186 -நான் கோபப்படுகிறேன். -என்ன... 54 00:07:16,895 --> 00:07:18,438 நீ எங்கள் குழந்தைகளிடம் வந்ததற்குக் கோபப்படுகிறேன். 55 00:07:18,522 --> 00:07:20,607 சரி. இருங்கள். நான்... 56 00:07:21,149 --> 00:07:23,110 நான்... உங்கள் குழந்தைகளை ஒருபோதும் காயப்படுத்த மாட்டேன். 57 00:07:23,193 --> 00:07:26,321 -நீ அங்கே துப்பாக்கியுடன் சென்றுள்ளாய். -தெரியும். ஆனால், நான்... 58 00:07:26,405 --> 00:07:27,865 நான் ஏன் அப்படிச் செய்தேன் என்றால்... 59 00:07:27,948 --> 00:07:29,491 ஹேய், பார்... 60 00:07:30,951 --> 00:07:33,954 நாங்கள் பிரையனுக்காக மிகவும் வருந்துகிறோம். 61 00:07:35,247 --> 00:07:38,125 ஆனால் நீ இங்கிருப்பது அசௌகரியமாக இருக்கும். 62 00:07:38,917 --> 00:07:40,878 நாங்கள் நல்ல தந்தைகளாக இருக்க முயல்கிறோம். 63 00:07:43,046 --> 00:07:44,214 நானும்தான். 64 00:07:45,632 --> 00:07:47,509 -ஹேய், பார்... -நானும்தான். 65 00:07:50,012 --> 00:07:51,013 நானும்தான். 66 00:07:54,349 --> 00:07:56,268 நீ இங்கே தூங்கக் கூடாது. கேட்கிறதா? 67 00:07:57,144 --> 00:07:58,145 எழுந்திரு. 68 00:07:58,979 --> 00:08:00,522 எப்படி இந்தக் கட்டடத்திற்குள் வந்தாய்? 69 00:08:02,733 --> 00:08:03,775 நீயா? 70 00:08:06,153 --> 00:08:07,196 ஃபேபியன். 71 00:08:09,156 --> 00:08:12,743 வாவ், உன் கண்ணுக்கு நன்றாக சிகிச்சையளித்துள்ளனர். 72 00:08:12,826 --> 00:08:14,328 உன்னை நான் கண்டறிந்தபோது, அது... 73 00:08:16,663 --> 00:08:17,664 மோசமாக இருந்தது. 74 00:08:18,582 --> 00:08:21,585 நீ சிறையில் இருந்தபோது உன் அம்மாவை இங்கே பார்த்தேன். 75 00:08:22,169 --> 00:08:24,963 போலீஸ் உன் இடத்தை குப்பையாக்கிய பிறகு அவர் அதை சுத்தம் செய்தார். 76 00:08:26,673 --> 00:08:28,550 நீ சீக்கிரம் வெளியே வந்துவிட்டாய். 77 00:08:29,635 --> 00:08:31,220 -மூன்று மாதங்கள். -ஆம். 78 00:08:31,303 --> 00:08:35,349 என் அம்மா முன்பு ஒரு வக்கீலிடம் வேலை செய்தார். 79 00:08:35,432 --> 00:08:38,809 அவருக்கு அரசு வக்கீலையும் நீதிபதியையும் தெரியும். 80 00:08:40,895 --> 00:08:42,313 நல்ல அம்மாக்கள் அமைவது வரம். 81 00:08:45,817 --> 00:08:48,820 மன்னித்துவிடு. நான் வேண்டுமென்றே... மன்னித்துவிடு. 82 00:08:56,161 --> 00:08:59,373 அன்று அபார்ட்மெண்டுக்கு எதற்காக வந்தீர்கள்? 83 00:09:02,042 --> 00:09:03,919 எண் 47 இல் இருப்பவர்... 84 00:09:06,255 --> 00:09:07,256 நாற்றம் அடிப்பதாகக் கூறினார். 85 00:09:08,966 --> 00:09:10,300 அது போல நாற்றம் அடித்ததே இல்லை. 86 00:09:11,468 --> 00:09:12,678 நாற்றம். 87 00:09:14,221 --> 00:09:15,430 கதவு திறந்திருந்தது. 88 00:09:18,559 --> 00:09:20,060 உள்ளே மிகவும் வெப்பமாக இருந்தது. 89 00:09:23,897 --> 00:09:25,023 முதலில் உன்னைத்தான் பார்த்தேன். 90 00:09:25,691 --> 00:09:27,776 நீ இறந்துவிட்டாய் என நினைத்தேன். 91 00:09:29,069 --> 00:09:30,195 பிறகு நான்... 92 00:09:31,905 --> 00:09:32,990 பிறகு நான்... 93 00:09:35,158 --> 00:09:36,451 பிறகு நான் பின்னால் சென்றேன். 94 00:09:41,540 --> 00:09:44,251 -குழந்தையைப் பார்த்தேன். -நீங்கள் என்ன... 95 00:09:44,334 --> 00:09:45,377 அவள்... 96 00:09:45,460 --> 00:09:47,421 நான் அங்கேயே அவனுக்காகப் பிரார்த்தித்தேன். 97 00:09:48,839 --> 00:09:51,258 பிறகு சர்ச்சில் ஒவ்வொரு வாரமும் பிரார்த்திக்கிறேன். 98 00:09:56,138 --> 00:09:57,139 நன்றி. 99 00:09:57,931 --> 00:09:59,141 அதற்கு நன்றி. 100 00:10:00,684 --> 00:10:02,186 உனக்காகவும் பிரார்த்திக்கிறேன். 101 00:10:04,688 --> 00:10:05,814 நான் போக வேண்டும். 102 00:10:18,243 --> 00:10:19,786 மதிய வணக்கம், பெண்களே. 103 00:10:25,334 --> 00:10:26,835 அவர் உன்னைப் பார்க்கும் விதமே சரியில்லை. 104 00:10:27,461 --> 00:10:28,587 தீர்மானமாக இருக்கிறார். 105 00:10:29,338 --> 00:10:31,256 அதாவது “விடாமுயற்சியுடன்.” 106 00:10:38,931 --> 00:10:41,808 நன்றி, திருமதி ஆர்டிஸ். 107 00:10:41,892 --> 00:10:45,854 பரவாயில்லை, திருமதி லில்லியன். இவன் மிகவும் நல்ல பையன். 108 00:10:47,731 --> 00:10:49,024 நன்றி. 109 00:10:51,360 --> 00:10:52,861 என் கண்ணே. 110 00:10:53,695 --> 00:10:54,947 என் கண்ணே. 111 00:11:03,163 --> 00:11:04,915 -அடடா. -அடடா. 112 00:11:06,959 --> 00:11:08,293 போலீஸா? 113 00:11:08,377 --> 00:11:10,754 எவ்ரி லிட்டில் திங் ஷி டஸ் இஸ் மேஜிக். 114 00:11:14,675 --> 00:11:15,676 வா. 115 00:11:22,099 --> 00:11:23,225 உன் மகன் எப்படி இருக்கிறான்? 116 00:11:28,438 --> 00:11:29,523 நீ முடியாது என்கிறாயா? 117 00:11:29,606 --> 00:11:31,608 -நீங்கள் காட்டும் அன்பிற்கு... -வைத்துக்கொள். 118 00:11:35,988 --> 00:11:36,989 மன்னிக்கவும். 119 00:11:39,533 --> 00:11:41,577 இனி நீ சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும். 120 00:11:41,660 --> 00:11:42,661 என்னால் முடியாது. 121 00:11:44,162 --> 00:11:47,165 சாத்தியமே இல்லை. வீட்டில் அப்போல்லோ இருப்பது உங்களுக்குத் தெரியும். 122 00:11:47,249 --> 00:11:49,668 சனிக்கிழமை, காலை 9 மணிக்கு வந்துவிடு. 123 00:12:03,265 --> 00:12:05,851 கெஞ்சிக் கேட்கிறேன், திருமதி ஆர்டிஸ். 124 00:12:05,934 --> 00:12:10,022 மன்னித்துவிடுங்கள். நான் எப்போதும் சனிக்கிழமைகளில் என் அம்மாவைப் பார்ப்பேன். 125 00:12:25,704 --> 00:12:28,248 நீங்கள் ஒரு சிறுவனை தனியாக விட்டு வரும்படி கேட்கிறீர்கள். 126 00:12:28,332 --> 00:12:30,918 -கண்டிப்பாக, நீதான் பாதிக்கப்பட்டவர். -எனக்கு யாரும் இல்லை. 127 00:12:31,960 --> 00:12:34,588 வேறு விதத்தில் எனக்கு தண்டனை கொடுங்கள். எனக்கு இந்த வேலை வேண்டும். நான்... 128 00:12:34,671 --> 00:12:35,923 நீ மதியத்துடன் கிளம்பலாம். 129 00:12:41,929 --> 00:12:43,096 எனில் அரை நாள். 130 00:12:45,849 --> 00:12:46,850 ஆம். 131 00:12:50,854 --> 00:12:51,855 அரை நாள். 132 00:13:15,379 --> 00:13:16,547 சரி, அப்போல்லோ... 133 00:13:18,841 --> 00:13:21,552 அம்மா கொஞ்ச நேரம் வெளியே போகிறேன், 134 00:13:21,635 --> 00:13:23,762 ஆனால் சீக்கிரம் வந்துவிடுவேன், சரியா? 135 00:13:24,429 --> 00:13:26,849 நீ நாள் முழுக்கவும் டிவி பார்க்கலாம். 136 00:13:27,724 --> 00:13:28,725 சரியா? 137 00:13:35,232 --> 00:13:36,233 ஹேய். 138 00:13:42,364 --> 00:13:43,365 சரி. 139 00:14:14,563 --> 00:14:18,108 அது அநியாயமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியைத்தான்... 140 00:14:18,192 --> 00:14:20,194 நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். உள்ளே வாருங்கள். 141 00:14:21,111 --> 00:14:22,487 உயிர் பிழைத்தவர்களுக்கு வரவேற்கிறோம். 142 00:14:24,406 --> 00:14:29,244 சரி. நீங்கள் இந்த வருகைத் தாளில் கையொப்பமிட வேண்டும். 143 00:14:29,328 --> 00:14:31,079 -நான்... -நீங்கள் உட்காரலாமே? 144 00:14:32,748 --> 00:14:33,832 அங்கேதான். 145 00:14:37,961 --> 00:14:40,422 மன்னிக்கவும், விவியன், நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள். 146 00:14:43,091 --> 00:14:47,554 அது தவிர்க்க முடியாதது. 147 00:14:51,558 --> 00:14:53,185 எது வேண்டுமானாலும் என்னை அழ வைக்கும். 148 00:14:55,979 --> 00:14:59,107 நேற்று வாஷிங் மிஷின் வேலை செய்யவில்லை... 149 00:15:06,198 --> 00:15:07,407 அது என்னை சோகமாக்கியது. 150 00:15:08,659 --> 00:15:10,244 ஏனெனில் அவர்தான்... 151 00:15:12,663 --> 00:15:14,957 வேலை செய்யாதவற்றைச் சரிசெய்வார். 152 00:15:17,584 --> 00:15:20,420 -நன்றி, விவியன். நன்றி. -நன்றி. 153 00:15:21,797 --> 00:15:23,048 -ஹாய், நான் ஜூலியன். -நன்றி. 154 00:15:23,131 --> 00:15:24,800 -ஹாய், ஜூலியன். -ஹாய், ஜூலியன். 155 00:15:25,592 --> 00:15:28,887 உங்கள் அனைவருக்கும் என் கதை தெரியும், ஆனால் புதிதாக வந்தவருக்காகச் சொல்கிறேன். 156 00:15:29,388 --> 00:15:31,932 காரில் செல்லும்போது மெசேஜ் செய்ததால், கார் இண்டர்செக்ஷனில் உருண்டு, 157 00:15:32,015 --> 00:15:33,475 மூவிங் டிரக் ஏறி நசுங்கியது. 158 00:15:34,601 --> 00:15:37,729 சென்றுகொண்டிருந்த டிரக் இல்லை, அது சென்றுகொண்டிருந்ததுதான், 159 00:15:37,813 --> 00:15:40,482 ஆனால் அது வீடு மாற்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக். 160 00:15:41,191 --> 00:15:42,943 எதிர்கால மனைவி அங்கேயே இறந்துவிட்டார். பூம். 161 00:15:43,652 --> 00:15:45,070 மிகப் பெரிய சோகம். 162 00:15:45,988 --> 00:15:48,323 இன்னும் அந்த திருமண மோதிரத்தை அணிந்துள்ளேன். 163 00:15:52,202 --> 00:15:54,580 மன்னிக்கவும். 164 00:15:54,663 --> 00:15:56,248 பரவாயில்லை. 165 00:15:57,833 --> 00:15:59,042 நல்லது. சொல்லுங்கள். 166 00:16:04,006 --> 00:16:05,299 அது குழந்தை இல்லை. 167 00:16:06,758 --> 00:16:07,968 என்... 168 00:16:09,887 --> 00:16:11,388 அவள் லைப்ரரியனாக இருந்தாள். 169 00:16:12,389 --> 00:16:13,724 அதை செய்தியில் பார்த்தோம். 170 00:16:14,308 --> 00:16:17,436 ஓ, நான் வருவதற்கு முன் நீங்கள் கூறியதில் மகிழ்ச்சி. 171 00:16:17,519 --> 00:16:19,813 ஆம், நான் என் வேதனையை சமாளித்துக்கொண்டிருந்தேன், சரியா? 172 00:16:25,986 --> 00:16:26,987 சரி. 173 00:16:27,863 --> 00:16:28,989 அவர் ஏன் அப்படிச் செய்தார்? 174 00:16:29,698 --> 00:16:31,200 நீங்களும் பார்த்தீர்களா? 175 00:16:31,283 --> 00:16:32,868 அனைவரும் அதைப் பார்த்தீர்களா? 176 00:16:33,785 --> 00:16:36,246 நீங்கள் ஏன் அதைச் செய்தீர்கள்? 177 00:16:40,751 --> 00:16:43,253 தெரியவில்லை. என் புத்தி பேதலித்துவிட்டது என நினைக்கிறேன். 178 00:16:44,546 --> 00:16:46,924 தந்தை, அப்போல்லோ காக்வா தீவிரமான காயங்களுடன் கண்டறிந்த பிறகு... 179 00:16:47,007 --> 00:16:48,842 முக்கியச் செய்தி குழந்தை பிணமாகக் கண்டுபிடிப்பு, அம்மா காணவில்லை 180 00:16:48,926 --> 00:16:51,136 ...அவரை தீவிர சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர். 181 00:16:51,220 --> 00:16:56,225 இன்னும் கிடைக்காத எம்மா வேலண்டைனைத் தேடி வருகின்றனர். 182 00:16:56,308 --> 00:16:58,352 அவரது ரத்தம் சம்பவ இடத்தில் கிடைத்துள்ளது. 183 00:16:59,228 --> 00:17:01,980 நம்முடன் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்த கட்டட மேற்பார்வையாளர் 184 00:17:02,064 --> 00:17:03,982 ஃபேபியன் வாஸ்கெஸ் இருக்கிறார். 185 00:17:39,601 --> 00:17:41,061 போலீஸ் லைன் தாண்டாதீர்கள் 186 00:18:03,333 --> 00:18:04,543 -அவள் எங்கே? -கடவுளே. 187 00:18:05,127 --> 00:18:06,628 -அவள் எங்கே? -அவர் இங்கே இல்லை. 188 00:18:07,129 --> 00:18:08,714 அவள் எங்கே என்று சொல்லுங்கள். அவள் இங்குதான் இருக்கிறாள் எனத் தெரியும். 189 00:18:08,797 --> 00:18:10,674 -அப்போல்லோ, வேண்டாம்... -அவள் எங்கே? 190 00:18:10,757 --> 00:18:12,176 யாரையும் எதுவும் செய்யாதீர்கள்! 191 00:18:12,759 --> 00:18:14,595 -அவள் எங்கே என்று சொல்லுங்கள். -யாரையும் எதுவும் செய்யாதீர்கள். 192 00:18:14,678 --> 00:18:16,597 -அப்போல்லோ, நீங்கள் இதை விரும்ப மாட்டீர்கள். -மற்றவர்கள் எங்கே? 193 00:18:16,680 --> 00:18:18,974 -நீங்கள் யாரையும் காயப்படுத்த மாட்டீர்கள். -அவர்களிடம் கூட்டிச் செல்! 194 00:18:19,057 --> 00:18:21,602 -கதவைத் திற. -சரி. 195 00:18:22,561 --> 00:18:23,979 -போ! -அமைதி. 196 00:18:25,606 --> 00:18:27,941 -எம்மா எங்கே? -எனக்குத் தெரியாது. 197 00:18:28,025 --> 00:18:30,652 -அவள் எங்கே என்று சொல்லுங்கள். -எனக்குத் தெரியாது. 198 00:18:31,445 --> 00:18:32,779 யுரினா எங்கே? 199 00:18:32,863 --> 00:18:34,031 அப்போல்லோ? 200 00:18:34,114 --> 00:18:36,408 -இல்லை! சுடாதீர்கள்! -கத்தாதே. நிறுத்து. 201 00:18:36,491 --> 00:18:39,036 நிறுத்து! நான் சுட்டுவிடுவேன். 202 00:18:41,955 --> 00:18:43,207 அடச்சை! 203 00:18:43,290 --> 00:18:44,374 அடக் கடவுளே. 204 00:18:45,626 --> 00:18:47,794 அப்போல்லோ, நாங்கள் வருந்துகிறோம். 205 00:18:48,795 --> 00:18:51,798 அனைவரும் வருந்துகிறீர்கள்! 206 00:18:52,341 --> 00:18:53,842 -எங்கே அவள்? -எங்களுக்குத் தெரியாது! 207 00:18:53,926 --> 00:18:56,678 -எங்களுக்குத் தெரியாது. -எங்களைப் போக விடுங்கள். 208 00:18:56,762 --> 00:18:58,055 ஒன்றும் புரியவில்லை. 209 00:19:00,557 --> 00:19:02,392 யாரும் அப்படியே காணாமல் போக மாட்டார்கள். 210 00:19:02,476 --> 00:19:03,519 போவார்கள். 211 00:19:04,144 --> 00:19:05,354 அவள் போய்விட்டாள். 212 00:19:07,940 --> 00:19:09,650 அப்போல்லோ, எங்களுக்கு எதுவும் தெரியாது. 213 00:19:09,733 --> 00:19:11,568 அவள் களைப்பாக இருந்தாள். விசித்திரமாக நடந்துகொண்டாள். 214 00:19:11,652 --> 00:19:13,695 -இல்லை, அவள் களைப்பாக இருந்தாள் என்று கூறாதீர்கள். -அவள் தொடர்ந்து அந்தக் குழந்தை... 215 00:19:13,779 --> 00:19:16,740 -களைப்பாக இருந்தாளா? நானும்தான். -உங்களை எதுவும் செய்துகொள்ளாதீர்கள், அப்போல்லோ. 216 00:19:17,324 --> 00:19:19,326 -நானும்தான்! -ஒன்றுமில்லை. 217 00:19:20,077 --> 00:19:22,079 என் அம்மாவிடம் செல்ல வேண்டும். 218 00:19:26,792 --> 00:19:27,709 நீ பயந்திருக்கிறீர்களா? 219 00:19:27,793 --> 00:19:30,462 ஆம்! ஆம். 220 00:19:32,881 --> 00:19:35,884 ஓ, இல்லை. எனக்கு உதவுங்கள். 221 00:19:40,848 --> 00:19:42,432 சரி. 222 00:19:46,645 --> 00:19:50,482 நான் வருந்துகிறேன், அப்போல்லோ. 223 00:19:53,026 --> 00:19:54,695 இது என் வாழ்க்கையாக இருக்க முடியாது. 224 00:19:57,364 --> 00:20:00,033 அவர்கள் எனக்குச் சாதகமாக சாட்சி கூறினார்கள். 225 00:20:01,618 --> 00:20:02,619 நம்ப முடியவில்லை, சரியா? 226 00:20:05,831 --> 00:20:08,333 அவர் எங்கே இருந்தார் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? 227 00:20:10,043 --> 00:20:11,128 நான் அவளைக் கொன்றிருப்பேன், 228 00:20:12,462 --> 00:20:13,463 என்னையும்தான். 229 00:20:14,047 --> 00:20:15,924 -அதைத் தடுக்க வரும் எவரையும்... -சரி, போதும். 230 00:20:16,008 --> 00:20:18,343 அனைவருக்கும் மிக்க நன்றி. நல்ல அமர்வு. 231 00:20:19,136 --> 00:20:21,847 நல்ல அமர்வு, நன்றி. உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி, டாம். 232 00:22:00,112 --> 00:22:01,154 இப்போது என்ன? 233 00:22:41,778 --> 00:22:44,406 அப்போல்லோ. 234 00:22:54,583 --> 00:22:55,792 உனக்குப் பசிக்கும் என நம்புகிறேன். 235 00:22:55,876 --> 00:22:59,004 -நன்றி. நான் ஒயினும் கொண்டு வந்துள்ளேன். -சரி. 236 00:23:01,298 --> 00:23:02,883 நீ இங்கே வந்ததில் மகிழ்ச்சி. 237 00:23:02,966 --> 00:23:05,761 ஹேய், யோ, குற்றவாளியே, உன் அம்மாவை இன்னும் பார்க்கவில்லையா? 238 00:23:06,803 --> 00:23:09,765 நீ பேஸ்மெண்ட்டில் வசிப்பது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. 239 00:23:09,848 --> 00:23:11,600 பட்ரீஸுக்கு... 240 00:23:14,019 --> 00:23:15,020 பொறுப்பு என்றால் பயம். 241 00:23:16,063 --> 00:23:17,689 பிறகு அவன் என்னைச் சந்தித்தான். 242 00:23:26,949 --> 00:23:27,950 நன்றி. 243 00:23:28,033 --> 00:23:29,117 இது சிக்கன் தான். 244 00:23:30,911 --> 00:23:32,371 இறுதிச் சடங்கிற்குச் சென்றதற்கு. 245 00:23:33,330 --> 00:23:34,957 அதாவது, அது மிகவும் பெரிய விஷயம்... 246 00:23:35,541 --> 00:23:37,042 உன் அம்மாவைப் பார்த்தாயா? 247 00:23:39,419 --> 00:23:41,755 -இன்னும் இல்லை. -அப்போல்லோ... 248 00:23:41,839 --> 00:23:44,341 ஹேய், ஆனால்... கேள். உனக்காக ஒன்று எடுத்து வந்துள்ளேன். 249 00:23:45,759 --> 00:23:46,802 இதைப் பார். 250 00:23:49,888 --> 00:23:51,348 டு கில் எ மாக்கிங்பேர்டா? 251 00:23:53,350 --> 00:23:54,768 கடவுளே. 252 00:23:55,853 --> 00:23:59,064 உனக்கு... இது ரைக்கர்ஸ் தீவு சிறையில் எஸ்டேட் விற்பனையில் கிடைத்ததா? 253 00:23:59,773 --> 00:24:03,193 மதிப்பீட்டாளர் எனக்கு மெசேஜ் செய்தார். இது மதிப்பு வாய்ந்தது. 254 00:24:03,777 --> 00:24:07,781 என்னிடம் சான்றிதழ்கள் எல்லாம் உள்ளன. தலைப்புப் பக்கத்தைப் பார். 255 00:24:13,745 --> 00:24:16,331 இது வாழ்க்கையையே மாற்றக்கூடியது. 256 00:24:17,291 --> 00:24:18,500 இது எங்கே கிடைத்தது? 257 00:24:20,043 --> 00:24:21,044 அது முக்கியமில்லை. 258 00:24:21,962 --> 00:24:24,173 நான் இதைக் கண்டறிந்தேன், இதை நீ வைத்துக்கொள்ள விரும்புகிறேன். 259 00:24:24,965 --> 00:24:25,799 என்னால் முடியாது... 260 00:24:25,883 --> 00:24:30,429 எனக்கு, எம்மாவுக்கு, பிரையனுக்காக வீடு வாங்கலாம் என்றிருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை. 261 00:24:30,512 --> 00:24:34,474 எனவே, நீ இதை எடுத்துக்கொண்டு, பணத்தை வைத்துக்கொள். 262 00:24:34,558 --> 00:24:36,727 எனக்கு பணம் வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம். 263 00:24:36,810 --> 00:24:37,936 -எனக்கு... -ஹேய். 264 00:24:38,896 --> 00:24:39,897 நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். 265 00:24:59,666 --> 00:25:01,043 நாம் ஏன் நண்பர்களாக இருக்கிறோம் தெரியுமா? 266 00:25:06,340 --> 00:25:09,051 ஏனெனில் உன்னை விட நான் சிறந்த விற்பனையாளர். 267 00:25:10,260 --> 00:25:11,929 உனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் உனக்குக் கற்றுக்கொடுத்தேன். 268 00:25:14,389 --> 00:25:16,099 ஹேய், நீயே அதை நம்ப மாட்டாய். 269 00:25:18,936 --> 00:25:24,441 நாம் முதல் முறை சந்தித்தது, ரிச் சால்ஃபின்னின் புத்தகம் வாங்குபவர் சந்திப்பில். 270 00:25:26,401 --> 00:25:28,695 நான் ஈராக்கிலிருந்து வந்ததாகக் கூறினேன். நீ என்ன கூறினாய் தெரியுமா? 271 00:25:31,448 --> 00:25:32,658 -புத்தக விற்பனை. -ஆம். 272 00:25:33,992 --> 00:25:35,869 ஃபிலடெல்ஃபியா. சீக்கிரம், அங்கே போ. 273 00:25:36,745 --> 00:25:41,124 ”உங்கள் சேவைக்கு நன்றி” அதெல்லாம் கூறவில்லை, தெரியுமா? 274 00:25:41,208 --> 00:25:43,669 எத்தனை பேரை நான் கொன்றேன் என்று கேட்கவில்லை. 275 00:25:43,752 --> 00:25:45,838 நீ கவலைப்படவேயில்லை. 276 00:25:48,173 --> 00:25:51,718 அப்போதுதான் உன்னுடன் நான் சகஜமாக இருக்கலாம் என்று தெரிந்தது, தெரியுமா? 277 00:25:51,802 --> 00:25:53,554 ராணுவ வீரனாக இல்லை. 278 00:25:54,596 --> 00:25:55,597 பட்ரீஸாக. 279 00:25:59,476 --> 00:26:00,477 எனவே... 280 00:26:01,436 --> 00:26:03,981 நான் சமூக விதிகளை மீறி 281 00:26:04,064 --> 00:26:05,482 நேர்மையாக உன்னிடம் பேசுகிறேன். 282 00:26:07,734 --> 00:26:08,735 சரி. 283 00:26:12,781 --> 00:26:13,907 நீ இன்று தற்கொலை செய்துகொண்டால், 284 00:26:13,991 --> 00:26:16,952 அந்த மதிப்புமிக்க புத்தகத்தை நான் கழிவறையில் வீசிவிடுவேன். 285 00:26:18,871 --> 00:26:21,248 அதன் மீது நான் சிறுநீர் கழிப்பேன். 286 00:26:23,166 --> 00:26:25,085 அதை நாசமாக்கிவிடுவேன். 287 00:26:29,256 --> 00:26:30,507 என்ன பேசுகிறாய்? 288 00:26:33,010 --> 00:26:34,344 அந்தப் பார்வையை நான் முன்பே பார்த்துள்ளேன். 289 00:26:35,596 --> 00:26:38,098 -எந்தப் பார்வை? -இப்போது என்னைப் பார்க்கும் பார்வை. 290 00:26:38,182 --> 00:26:40,392 நான் அதைப் பார்த்துள்ளேன், எனக்குத் தெரியும். 291 00:26:40,475 --> 00:26:41,643 சரி, குட் நைட். 292 00:26:43,061 --> 00:26:44,062 எனக்குத் தெரியும்! 293 00:26:47,482 --> 00:26:48,734 நீ புத்தகத்தில் ஆர்வமுள்ளவன், சரியா? 294 00:26:50,194 --> 00:26:53,488 இன்றிரவு, நான் அதை ஆன்லைனில் விற்கப் போகிறேன். 295 00:26:54,239 --> 00:26:55,824 நீ இறந்துவிட்டால், 296 00:26:57,701 --> 00:27:00,829 அதற்கு எவ்வளவு கிடைக்கும் என்று உனக்குத் தெரியாமல் போய்விடும். 297 00:27:04,917 --> 00:27:05,918 உனக்குத் தெரியாமல் போய்விடும். 298 00:27:14,301 --> 00:27:15,636 நாசமாய்ப் போறவனே. 299 00:27:19,932 --> 00:27:22,518 நண்பா. அதற்கான ஆஃபர் வந்ததும் உனக்கு கால் செய்கிறேன். 300 00:27:24,353 --> 00:27:25,812 ஃபோனை எடுக்க உயிருடன் இரு. 301 00:27:25,896 --> 00:27:27,564 உன்னை நேசிக்கிறேன், நண்பா. குட் நைட். 302 00:27:42,746 --> 00:27:44,540 உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். 303 00:27:56,343 --> 00:27:57,511 சரி. 304 00:30:08,809 --> 00:30:09,810 எம்மா? 305 00:30:16,358 --> 00:30:18,735 -ஹலோ? -அம்மா. 306 00:30:21,613 --> 00:30:22,614 நான் டீ போடுகிறேன். 307 00:30:23,198 --> 00:30:24,449 நள்ளிரவிலா? 308 00:30:24,533 --> 00:30:25,534 இப்போது 12:20 ஆகிறது. 309 00:30:28,495 --> 00:30:30,539 டானா, பட்ரீஸுடனான டின்னர் எப்படி இருந்தது? 310 00:30:32,457 --> 00:30:33,500 டானா உங்களுக்கு கால் செய்திருக்கிறாள். 311 00:30:35,544 --> 00:30:39,339 நீ எனக்கு முன் அவர்களைப் பார்த்தது ஆச்சரியமாக உள்ளது. உன் அம்மாவை. 312 00:30:40,924 --> 00:30:42,509 இப்போது எனக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுக்கிறீர்களா? 313 00:30:42,593 --> 00:30:43,927 நீ குற்ற உணர்வுடன் இருக்கிறாயா? 314 00:30:47,014 --> 00:30:48,015 உனக்குப் பசிக்கிறதா? 315 00:30:48,807 --> 00:30:51,643 இல்லை, நான் பட்ரீஸ், டானவுடன் சாப்பிட்டேன். 316 00:30:51,727 --> 00:30:53,187 நீ சாப்பிடவில்லை. 317 00:30:54,897 --> 00:30:57,065 என்ன, நான் எத்தனை முறை பாத்ரூம் போனேன் என்று சொன்னார்களா? 318 00:30:57,149 --> 00:30:57,983 இரண்டு முறை. 319 00:31:03,155 --> 00:31:07,701 நன்றி, அம்மா. இங்கே வந்ததற்கு. உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 320 00:31:08,285 --> 00:31:12,414 சுத்தம் செய்ததற்கும், அனைத்திற்கும். 321 00:31:25,844 --> 00:31:27,930 நீங்கள் கொஞ்சம் தூங்க வேண்டும். 322 00:31:28,931 --> 00:31:30,015 நானும் தூங்க வேண்டும். 323 00:31:49,034 --> 00:31:52,829 நாம் எத்தனை இரவுகள் இறுக்கமாகக் கட்டியணைத்துள்ளோம் என்று பார் 324 00:31:53,497 --> 00:31:56,583 நமக்குத் தெரிந்ததெல்லாம் அன்பும் அமைதியும்தான் 325 00:32:00,712 --> 00:32:04,299 நாளை காலை, நீ போர்ட் வாஷிங்டன்னுக்கு வர வேண்டும். 326 00:32:04,383 --> 00:32:05,926 பிரையனின் கல்லறையைப் பார்க்க வேண்டும். 327 00:32:07,803 --> 00:32:08,804 நான் தயாராகவில்லை. 328 00:32:11,223 --> 00:32:12,558 உன்னிடம் ஒரு கதை கூற வேண்டும். 329 00:32:12,641 --> 00:32:14,643 உங்கள் கதையைக் கேட்க விரும்பவில்லை. 330 00:32:15,477 --> 00:32:17,187 அது எப்போதும் மிகவும் சோகமாக இருக்கும். 331 00:32:19,606 --> 00:32:22,901 ஆர்தர் சுடப்பட்டார், உகாண்டாவின் சர்வாதிகாரம். 332 00:32:22,985 --> 00:32:24,111 நீங்கள் இங்கே தப்பித்து வந்தீர்கள். 333 00:32:24,194 --> 00:32:27,573 குடியேறியவர்கள்தான் அமெரிக்காவை இப்போது இருப்பது போல சிறப்பாக மாற்றுகிறார்கள். 334 00:32:27,656 --> 00:32:29,408 அது எல்லாமே சோகமாக இருக்கும். 335 00:32:31,577 --> 00:32:33,579 உனக்கு வேறு கதை கூறுகிறேன். 336 00:32:53,307 --> 00:32:54,516 நீ யார்? 337 00:32:56,185 --> 00:32:57,311 கணவன் இல்லை. 338 00:32:59,855 --> 00:33:01,231 அப்பா இல்லை. 339 00:33:04,568 --> 00:33:05,861 யார் நீ? 340 00:33:48,195 --> 00:33:50,948 இங்கே படங்கள் உள்ளன, அவற்றை தடவியலுக்கு அனுப்பலாம். 341 00:33:51,031 --> 00:33:52,199 சரி. புரிகிறது. 342 00:33:53,700 --> 00:33:55,369 இந்த அறையைவிட்டு அனைவரையும் வெளியேற்றுங்கள். 343 00:33:55,452 --> 00:33:57,913 -அனைவரும் வெளியேறுங்கள். -அதைப் படம்பிடித்தீர்களா? 344 00:34:02,000 --> 00:34:03,627 -மகன் பிறந்துள்ளான். -மகனா? 345 00:34:04,920 --> 00:34:08,130 -இவனுக்கு பிரையன் என்று பெயரிடலாமா? -சரி. 346 00:34:09,091 --> 00:34:10,175 மன்னித்துவிடு. 347 00:34:11,426 --> 00:34:14,179 நீ இருக்க மாட்டாய் என்ற மோசமான உணர்வுடன் நான் எழுந்தேன். 348 00:34:15,514 --> 00:34:17,306 நான் அவன் பிறந்த... 349 00:34:18,934 --> 00:34:20,310 நேரத்தைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். 350 00:34:22,396 --> 00:34:25,023 அவன்... முதன்முறையாக இந்த உலகத்திற்கு வந்தபோது. 351 00:34:25,690 --> 00:34:26,817 மெதுவான நேரம். 352 00:34:29,027 --> 00:34:31,362 இரண்டு உலகங்களில் ஒரே நேரத்தில் இருப்பது. 353 00:34:33,322 --> 00:34:34,949 நிஜம் மற்றும் நிரந்தரம். 354 00:34:35,701 --> 00:34:36,952 இங்கும் அங்கும். 355 00:34:37,953 --> 00:34:39,121 நான் அவளை எப்படி இழந்தேன்? 356 00:34:44,376 --> 00:34:45,502 என்ன நடந்தது? 357 00:35:07,149 --> 00:35:08,358 டு தி வாட்டர்ஸ் & தி வைல்டு 358 00:35:08,442 --> 00:35:11,945 தினமும் இரவு அவனுக்கு இதை வாசித்துக் காட்டுவதாக எனக்குள் கூறிக்கொண்டேன். 359 00:35:15,199 --> 00:35:16,700 ஆனால் நான் வாசிக்கவில்லை. 360 00:35:18,702 --> 00:35:19,912 எனக்கு நேரம் இருக்கவில்லை. 361 00:35:22,331 --> 00:35:23,457 நீ என்னுடன் வருகிறாய். 362 00:35:24,166 --> 00:35:25,250 நீ என்ன கூறினாய்? 363 00:35:27,044 --> 00:35:28,879 அதுதான் நான் கடைசியாக பிரையனிடம் கூறியது. 364 00:35:29,963 --> 00:35:31,340 ஏன் அவனிடம் அப்படிக் கூறினாய்? 365 00:35:33,133 --> 00:35:35,719 அவன் பிறந்தவுடன், எனக்கு மீண்டும் கனவுகள் வரத் தொடங்கின. 366 00:35:36,803 --> 00:35:37,971 ஏன் என்னிடம் கூறவில்லை? 367 00:35:39,681 --> 00:35:41,642 அது வெறும் கெட்ட கனவுதானே? 368 00:35:47,314 --> 00:35:49,066 உன்னிடம் நான் ஒன்றைக் கூற வேண்டும். 369 00:35:49,149 --> 00:35:50,234 என்ன? 370 00:35:52,486 --> 00:35:54,112 அம்மா. 371 00:35:56,281 --> 00:35:58,450 லுபிக், வெய்ஸ் மற்றும் பிளாக்வுட். 372 00:35:59,076 --> 00:36:00,869 அவர்களிடம் நல்ல டெண்டல் திட்டம் இருந்தது. 373 00:36:07,584 --> 00:36:11,964 என்னால் என்ன செய்ய முடிந்தது? எனக்குத் தெரிந்த அனைவரிடமும் கேட்டேன். 374 00:36:14,216 --> 00:36:16,009 இறுதியாக, உன்னை வீட்டில் விட்டுச் சென்றேன். 375 00:36:19,847 --> 00:36:21,056 நான் வேலைக்குச் சென்றேன். 376 00:36:22,307 --> 00:36:23,392 உனக்கு நான்கு வயது. 377 00:36:26,895 --> 00:36:30,941 நீங்கள் என்னை சனிக்கிழமை வீட்டில் விட்டுச் சென்றீர்கள். 378 00:36:31,024 --> 00:36:32,442 பல சனிக்கிழமைகள். 379 00:36:34,236 --> 00:36:37,614 நீ மிகவும் நன்றாக இருந்தாய். அது சரியாக வேலை செய்தது. 380 00:36:39,241 --> 00:36:42,578 ஆனால் பிறகு எல்லாம் மாறியது. 381 00:36:45,706 --> 00:36:46,707 நான் உனக்காக வருகிறேன்! 382 00:36:52,629 --> 00:36:56,091 -ஒன்றுமில்லை. -அப்பா என்னிடம் வந்தார். 383 00:36:56,175 --> 00:37:00,554 -அது வெறும் கனவுதான். -ஏன் என்னை அவருடன் கூட்டிச் செல்லவில்லை? 384 00:37:01,972 --> 00:37:03,599 நீ தூங்கலாம், செல்லம். 385 00:37:05,267 --> 00:37:08,187 நாம் எத்தனை இரவுகள் இறுக்கமாகக் கட்டியணைத்துள்ளோம் என்று பார் 386 00:37:09,897 --> 00:37:12,482 நமக்குத் தெரிந்ததெல்லாம் அன்பும் அமைதியும்தான் 387 00:37:13,442 --> 00:37:16,195 உன் அப்பா எப்போது வந்தார் என்று உன்னிடம் கேட்டேன். 388 00:37:17,446 --> 00:37:20,449 ”கார்ட்டூன் தினம்” என்று கூறினாய். 389 00:37:23,493 --> 00:37:24,453 இருங்கள். 390 00:37:24,536 --> 00:37:29,458 என் அப்பா உண்மையிலேயே அபார்ட்மெண்ட்டில் இருந்தார் என்கிறீர்களா? 391 00:37:29,541 --> 00:37:30,542 ஆம். 392 00:37:32,961 --> 00:37:35,422 அது... அவை கனவுகள் இல்லை... 393 00:37:35,506 --> 00:37:37,174 அவை நினைவுகள். கனவுகள் இல்லை. 394 00:37:38,258 --> 00:37:39,259 ஆம். 395 00:37:40,886 --> 00:37:41,803 என்ன நடந்தது? 396 00:37:45,432 --> 00:37:51,605 நான் சரியான நேரத்தில் வந்தேன். அவர் இருப்பதைப் பார்த்து, அவரைத் துரத்தினேன். 397 00:37:54,024 --> 00:37:54,942 ஏன்? 398 00:37:56,735 --> 00:37:58,153 நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். 399 00:38:07,412 --> 00:38:09,915 அப்போல்லோ. 400 00:38:22,344 --> 00:38:24,179 -நான்... -ஏன் விவாகரத்தை விரும்பினீர்கள்? 401 00:38:26,348 --> 00:38:27,850 அவர் நல்லவராக இருந்தார். 402 00:38:30,102 --> 00:38:32,229 ரொமான்டிக்காக, வேடிக்கையாக இருந்தார். 403 00:38:32,813 --> 00:38:36,859 ஆனால் திருமணம் என்பது படிப்படியானது, உன் அப்பா போன்ற ஒருவர் 404 00:38:37,442 --> 00:38:40,362 -படிப்படியானதற்கு ஏற்றவர் இல்லை. -அதற்கு என்ன அர்த்தம்? 405 00:38:40,904 --> 00:38:46,451 ஃபிரிட்ஜில் உணவு உள்ளதா? மெத்தையை சரிசெய்தாயா? பில்களுக்கு பணம் செலுத்தினாயா? 406 00:38:47,494 --> 00:38:50,372 நான் திரும்ப வேலைக்குச் செல்வதற்காக நீ பிறந்து இரண்டு மாதங்களில் 407 00:38:50,455 --> 00:38:51,790 உன்னை குழந்தைப் பராமரிப்பில் விட்டேன். 408 00:38:52,541 --> 00:38:55,878 இரண்டு மாதக் குழந்தையை தெரியாதவர்களிடம் விடுவது எப்படி இருக்கும் எனத் தெரியுமா? 409 00:38:55,961 --> 00:38:58,755 நான்கு வயது சிறுவனை தனியாக விடுமளவுக்கு மோசமாக இருக்காது. 410 00:39:00,090 --> 00:39:02,092 தற்சார்பாக இருப்பதற்காக அவரை விட்டுப் பிரிய வேண்டியிருந்தது. 411 00:39:04,553 --> 00:39:05,804 அவர் நம்மைக் கைவிடவில்லையா? 412 00:39:08,974 --> 00:39:09,975 வாவ். 413 00:39:10,726 --> 00:39:12,686 நான் அப்பாவானேன், 414 00:39:12,769 --> 00:39:15,189 அப்பா செய்யும் அனைத்தையும் அல்லது அப்படி நான் நினைத்த அனைத்தையும் செய்தேன். 415 00:39:15,272 --> 00:39:16,690 -நானே விஷயங்களை நினைத்துக்கொண்டேன். -அப்போல்லோ. 416 00:39:16,773 --> 00:39:18,984 அதுவும் மோசமாக நினைத்துக்கொண்டேன். 417 00:39:19,067 --> 00:39:21,570 -அப்போல்லோ. -அது எப்படி முடிந்துள்ளது பாருங்கள், அம்மா! 418 00:39:22,613 --> 00:39:26,700 எல்லாம் நீங்கள் 30 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவால்தான். 419 00:39:27,784 --> 00:39:30,787 என்னால் முடிந்ததை நான் செய்தேன். என்னால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. 420 00:39:31,705 --> 00:39:35,501 அம்மா, அவரை ஏன் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கவிடவில்லை? 421 00:39:35,584 --> 00:39:36,543 எனக்குப் புரியவில்லை. 422 00:39:36,627 --> 00:39:39,046 அந்த சனிக்கிழமைகளில் அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கலாமே. 423 00:39:39,880 --> 00:39:41,965 நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கவே வேண்டாம். 424 00:39:42,049 --> 00:39:44,009 அதாவது, அதுபோல குடும்பங்கள் உள்ள நண்பர்கள் எனக்கு பலர் இருந்தனர், 425 00:39:44,092 --> 00:39:46,929 -அவர்களைப் பார்த்து தினமும் பொறாமைப்பட்டுள்ளேன்! -முடியவில்லை. 426 00:39:47,888 --> 00:39:49,264 நான் மிருகம் போல உணர்ந்தேன். 427 00:39:50,140 --> 00:39:51,517 எனக்கு ஏதோ பிரச்சினை இருந்தது போல. 428 00:39:51,600 --> 00:39:52,893 எப்படி உன்னால் அதை யோசிக்க முடிந்தது? 429 00:39:52,976 --> 00:39:55,145 ஏனெனில் என் அப்பா என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார், என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. 430 00:39:55,229 --> 00:39:58,190 நான் ஏமாற்றமாக இருந்தேன் அல்லது எனக்கு ஏதோ பிரச்சினை என நினைப்பதைவிட 431 00:39:58,273 --> 00:39:59,525 வேறென்ன நினைக்க முடியும்? 432 00:39:59,608 --> 00:40:02,736 அது எல்லாம் உங்களுக்கு நல்லது என நீங்கள் எடுத்த முடிவை அடிப்படையிலானது! 433 00:40:05,697 --> 00:40:07,574 நாஸாவ் நால்ஸுக்கான முகவரி இது. 434 00:40:08,617 --> 00:40:10,285 நீ பிரையனின் கல்லறைக்குச் செல்ல வேண்டும். 435 00:40:50,325 --> 00:40:53,120 -நன்றி, ஃபாதர். -உன்னைப் பார்த்துக்கொள். 436 00:40:58,458 --> 00:40:59,459 ஃபாதர் ஹேகன்? 437 00:41:01,336 --> 00:41:02,504 என்னை ஜிம் என்றே அழைக்கலாம். 438 00:41:05,716 --> 00:41:07,301 எங்களைக் கண்டறிவது கடினமாக இருந்ததா? 439 00:41:07,926 --> 00:41:09,845 இல்லை. நான் பக்கத்தில்தான் வசிக்கிறேன். 440 00:41:10,804 --> 00:41:12,181 -கேளுங்கள், நான்... -நாம்... 441 00:41:18,353 --> 00:41:20,856 நான் உண்மையைக் கூற வேண்டும், 442 00:41:22,065 --> 00:41:23,150 நீங்கள் யாரென எனக்குத் தெரியும். 443 00:41:25,986 --> 00:41:29,489 உங்கள் மனைவி, எம்மா இங்கே உங்கள் மகனுக்கு ஞானஸ்நானம் செய்யத் திட்டமிட்டிருந்தார். 444 00:41:30,866 --> 00:41:34,369 அவருக்கு பிரச்சினை இருப்பதாகத் தெரிந்தது, ஆனால் அதை என்னால் கண்டறிய முடியவில்லை... 445 00:41:35,120 --> 00:41:38,290 -தெரிந்திருந்தால் அவருக்கு உதவ முயற்சி... -கேளுங்கள். 446 00:41:38,373 --> 00:41:40,792 அது உங்கள் தவறில்லை. சரியா? 447 00:41:41,460 --> 00:41:46,256 நீங்கள் என் பரோலுக்கு இதில் கையொப்பமிட வேண்டும். 448 00:41:51,345 --> 00:41:55,390 ஆம், நிச்சயமாக, ஆனால் அதை ஏன் மீட்டிங்கிற்குப் பிறகு செய்யக் கூடாது? 449 00:42:07,486 --> 00:42:09,780 புதிதாக வந்த அனைவரையும் வரவேற்கிறேன். 450 00:42:11,698 --> 00:42:13,784 நீங்கள் எங்களைக் கண்டறிந்ததில் மகிழ்ச்சி. ஆம். 451 00:42:14,409 --> 00:42:16,078 நான் உங்களை மெசேஜ் போர்டில் கண்டறிந்தேன். 452 00:42:16,161 --> 00:42:17,162 அருமை. 453 00:42:17,246 --> 00:42:19,665 நீங்கள் உறுப்பினரானீர்களா அல்லது ரசிகரா? 454 00:42:19,748 --> 00:42:20,999 நான் ரசிகன். 455 00:42:21,083 --> 00:42:24,044 அருமை, ஜூலியன். நானும் ரசிகன் தான். 456 00:42:24,670 --> 00:42:26,046 நான் ஆலிஸ். 457 00:42:26,129 --> 00:42:27,589 என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன். 458 00:42:27,673 --> 00:42:29,675 -மேலும்... -ஹாய், ஆலிஸ். 459 00:42:29,758 --> 00:42:34,930 நாம்... சார்? மீட்டிங்கில் ஃபோன் பயன்படுத்தக் கூடாது. 460 00:42:36,557 --> 00:42:39,643 மன்னிக்கவும், நான் இப்போது ரசிகனாகலாம் என நினைத்தேன். 461 00:42:43,272 --> 00:42:44,356 சரி. மன்னிக்கவும். 462 00:42:45,732 --> 00:42:47,609 சரி, நாம் ஒவ்வொருவராக 463 00:42:47,693 --> 00:42:49,653 நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளலாமா? 464 00:42:51,029 --> 00:42:53,323 நீங்கள் விரும்பவில்லை எனில் பேச வேண்டாம், 465 00:42:53,407 --> 00:42:54,741 ஆனால் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவோம். 466 00:42:55,242 --> 00:42:57,744 நீங்கள் இங்கே உள்ளீர்கள் எனில் நீங்களும் உயிர்பிழைத்தவர்தான். 467 00:42:57,828 --> 00:43:01,707 என் அப்பா இரவில் எனக்கு கதைகள் வாசிப்பார். 468 00:43:03,959 --> 00:43:06,003 நன்றி, அப்போல்லோ. ஆனால் முதலில், ஒவ்வொருவராக... 469 00:43:06,086 --> 00:43:11,216 -”குழந்தை என்பது கனவு நனவாவது.” -சரி. 470 00:43:11,300 --> 00:43:14,261 ”ஆனால் கனவு என்பது தேவதைக்குப் பிடித்த உணவு.” 471 00:43:15,554 --> 00:43:17,806 ”அது தூங்கும்போது ஜன்னலில் அவை கண்காணிக்கும். 472 00:43:17,890 --> 00:43:19,099 குழந்தையின்”... 473 00:43:19,183 --> 00:43:20,893 பட்ரீஸ்: புத்தகத்தை வாங்குபவர் கிடைத்துவிட்டார். 474 00:43:20,976 --> 00:43:24,021 அவர் ஏன் அதை வாசித்தார்? அது பயங்கரமாகத் தெரிகிறது. 475 00:43:24,813 --> 00:43:26,523 என் மகளை நான் கம்ப்யூட்டரில் பார்த்தேன். 476 00:43:28,859 --> 00:43:29,735 நான்... 477 00:43:34,031 --> 00:43:36,366 என் லேப்டாப்பை ஆன் செய்தபோது அவள் அதில் இருந்தாள். 478 00:43:37,910 --> 00:43:43,540 என் குழந்தை. அவள் பூங்காவில் தன் தாத்தா பாட்டியுடன் இருக்கும் படம். 479 00:43:47,419 --> 00:43:48,879 ஆனால் அந்தப் படத்தை யார் எடுத்தது? 480 00:43:50,589 --> 00:43:53,967 என் ஜிமெயிலைத் திறந்தேன், அதில் ஒரு விளம்பரத்தில், 481 00:43:54,051 --> 00:43:58,013 ”ஜிம், உங்களுக்கு கோஸ்டா ரிக்காவில் ஓய்வு தேவை என்று தெரியும்” என்றிருந்தது. 482 00:43:58,639 --> 00:44:02,726 என்னை ஜிம் என்று கூப்பிட்டால் பிடிக்கும் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் என யோசித்தேன். 483 00:44:03,435 --> 00:44:05,812 ஏனெனில் என் பெயர் ஃபிரான்சிஸ் என்று கொடுத்திருந்தேன். 484 00:44:16,532 --> 00:44:18,992 இந்த ஃபோட்டோ அபார்ட்மெண்ட் ஜன்னலிலிருந்து எடுத்தது. 485 00:44:25,415 --> 00:44:27,626 அங்கிருந்து யார் என் குழந்தையை படமெடுத்தது? 486 00:44:33,298 --> 00:44:34,591 இன்னும் பல படங்கள் இருந்தன. 487 00:44:35,467 --> 00:44:37,553 வெவ்வேறு இடங்களில். வெவ்வேறு நாட்களில். 488 00:44:37,636 --> 00:44:39,221 மெசேஜ்கள், மின்னஞ்சல்கள், ஆனால் 489 00:44:39,304 --> 00:44:44,184 அதை கேரியிடம் காட்ட முயலும்போதெல்லாம், அவை அழிந்துவிடுகின்றன. 490 00:44:48,105 --> 00:44:49,106 யாரால் அப்படிச் செய்ய முடியும்? 491 00:44:51,775 --> 00:44:54,194 இதைப் பார்த்த உடனே பிரிண்ட் எடுத்துவிட்டேன். 492 00:44:55,571 --> 00:44:57,239 இதுதான் என்னிடம் உள்ள ஒரே ஆதாரம். 493 00:45:00,909 --> 00:45:03,620 ஆனால் இதை நீண்ட நேரம் பார்த்தபிறகு, ஒன்றை கவனித்தேன். 494 00:45:07,499 --> 00:45:12,087 இந்தப் படத்தில் உள்ள குழந்தை. அது என் மகள் இல்லை. 495 00:45:13,297 --> 00:45:14,798 அது மோனிக் இல்லை. 496 00:45:16,550 --> 00:45:19,178 இதையெல்லாம் கேரியிடம் கூறினேன், அவர் என்ன கூறினார் தெரியுமா? 497 00:45:21,138 --> 00:45:22,931 என்னை மருத்துவரிடம் போகச் சொன்னார். 498 00:45:25,684 --> 00:45:27,561 நானே என் உதவியைத் தேட வேண்டும் எனத் தெரிந்தது. 499 00:45:28,353 --> 00:45:29,938 அதை அம்மாக்களிடம் கண்டறிந்தேன். 500 00:45:30,647 --> 00:45:31,773 புத்திசாலிகள். 501 00:45:33,483 --> 00:45:35,777 என் மகளை எப்படி மீண்டும் பெறுவது என கால் கூறினார். 502 00:45:36,486 --> 00:45:37,988 என்ன செய்ய வேண்டும் என கால் கூறினார். 503 00:45:38,572 --> 00:45:40,657 என்னால் முடியுமா என்றுதான் தெரியவில்லை. 504 00:45:40,741 --> 00:45:42,409 இவள் தன் குழந்தையைக் கொல்லப் போகிறாள்! 505 00:45:42,993 --> 00:45:44,411 இவள் தன் குழந்தையைக் கொல்லப் போகிறாள், 506 00:45:44,494 --> 00:45:46,496 நீங்கள் எதுவும் செய்து அதை இப்போதே தடுக்கவில்லை எனில், 507 00:45:46,580 --> 00:45:50,876 -இந்த முறை தெரியாது என்று கூற முடியாது. -அது குழந்தை இல்லை! 508 00:45:50,959 --> 00:45:55,047 -அது குழந்தை இல்லை! -சரி, அமைதியாகுங்கள். 509 00:45:55,130 --> 00:45:57,174 -அப்போல்லோ, இருங்கள். -அது குழந்தை இல்லை! 510 00:46:00,093 --> 00:46:01,428 இல்லை! 511 00:46:08,268 --> 00:46:09,311 ஹேய், இருங்கள்! 512 00:46:09,394 --> 00:46:10,812 அடச்சை. 513 00:46:17,110 --> 00:46:19,863 ஹேய்! உங்களைத் துரத்த வைக்காதீர்கள்! 514 00:46:21,823 --> 00:46:23,033 அது குழந்தை இல்லை. 515 00:46:24,826 --> 00:46:25,744 அது குழந்தை இல்லை. 516 00:46:26,662 --> 00:46:29,998 அது குழந்தை இல்லை! 517 00:46:32,042 --> 00:46:34,503 நண்பா. வேகமாக ஓடுகிறீர்கள். 518 00:46:36,964 --> 00:46:38,215 என்னால் முடியவில்லை. 519 00:46:39,716 --> 00:46:42,302 ஹேய், நான் வில்லியம். வில்லியம் வீலர். 520 00:46:44,805 --> 00:46:48,267 பட்ரீஸ் என்னை அனுப்பினார். பட்ரீஸ் கிரீன்? 521 00:46:50,352 --> 00:46:51,353 ஹேய், அந்தப் புத்தகத்தை நான் வாங்க விரும்புகிறேன். 522 00:46:51,436 --> 00:46:52,980 எனில் வாங்கிக்கொள்ளுங்கள். 523 00:46:53,063 --> 00:46:55,941 வாங்குங்கள். அதற்கு நான் ஏன் வேண்டும்? 524 00:46:57,317 --> 00:47:01,238 கடவுளே. அதாவது, வாவ். 525 00:47:02,573 --> 00:47:03,574 என்னை மன்னித்துவிடுங்கள். 526 00:47:05,534 --> 00:47:07,327 பட்ரீஸ்தான் இங்கே செல்லும்படி கூறினார். 527 00:47:09,496 --> 00:47:10,706 நீங்கள் அவரைத்தான் திட்ட வேண்டும். 528 00:47:23,135 --> 00:47:24,136 ஆனால்... 529 00:47:27,472 --> 00:47:29,266 எனக்கு அந்தப் புத்தகத்தை மிகவும் பிடித்துள்ளது. 530 00:47:36,231 --> 00:47:37,399 அவர்கள் போலீஸை அழைத்துள்ளனர். 531 00:47:39,193 --> 00:47:40,611 அங்கே கொஞ்சம் மோசமாகத்தான் நடந்தது. 532 00:47:41,486 --> 00:47:44,656 நீங்கள் நன்றாக உள்ளீர்களா? வருத்தமாகவும் சோகமாகவும் உள்ளீர்கள். 533 00:47:46,575 --> 00:47:47,659 உங்களுக்கு டின்னர் வாங்கித் தரலாமா? 534 00:47:49,995 --> 00:47:50,996 இல்லை. 535 00:47:53,790 --> 00:47:55,292 ஆனால் காஃபி வாங்கித் தரலாம். 536 00:48:07,554 --> 00:48:10,057 இன்று காலை பட்ரீஸிடம் ஃபோனில் பேசினேன். 537 00:48:10,140 --> 00:48:11,475 அவர் ஈராக்கில் சேவைபுரிந்துள்ளார். 538 00:48:12,059 --> 00:48:13,101 ஆம். 539 00:48:14,436 --> 00:48:16,063 கண்டிப்பாக அவரது சேவைக்கு நான் நன்றி கூறினேன். 540 00:48:16,563 --> 00:48:17,606 அவனுக்கு அது பிடிக்கும். 541 00:48:22,528 --> 00:48:23,820 இந்த டோனட் அருமையாக உள்ளது. 542 00:48:25,948 --> 00:48:28,200 உங்களிடம் உண்மையைக் கூறுகிறேன். 543 00:48:30,202 --> 00:48:34,623 டு கில் எ மாக்கிங்பேர்ட், மகிழ்ச்சிக்காக நான் படிக்கும் இரு புத்தகங்களில் ஒன்று. 544 00:48:37,709 --> 00:48:40,546 இந்தப் புத்தகம் எங்கே கிடைத்தது என்று சொல்ல முடியுமா? 545 00:48:41,672 --> 00:48:43,340 எப்படிக் கிடைத்தது என்று சொல்லுங்கள். 546 00:48:46,885 --> 00:48:50,222 ரிவர்டேலில் ஒரு பேஸ்மெண்ட்டின் அடியில் 547 00:48:50,305 --> 00:48:52,641 ஏழாவது பழைய பெட்டியில் கிடைத்தது. 548 00:48:55,477 --> 00:48:57,938 நீங்கள் ஆறு பெட்டிக்குப் பிறகு கைவிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? 549 00:48:58,021 --> 00:49:00,941 ஏன், ஏன் அப்படிச் செய்கிறேன்? அதாவது எனக்குக் குழந்தை உள்ளது... 550 00:49:01,024 --> 00:49:05,070 எனக்கு இரண்டு மகள்கள். எனக்குப் புரிகிறது. 551 00:49:05,946 --> 00:49:07,281 ஹேய், அவர்களது படத்தைக் காட்டவா? 552 00:49:08,991 --> 00:49:10,450 படத்தில் இருக்கும் அந்தக் குழந்தை. 553 00:49:11,118 --> 00:49:13,620 -ஓ, அடச்சை. -அது என் மகள் இல்லை. 554 00:49:13,704 --> 00:49:15,080 -என்ன அது? ஹேய்! -ஒன்றுமில்லை. 555 00:49:15,163 --> 00:49:16,373 அது மோனிக் இல்லை. 556 00:49:21,587 --> 00:49:24,256 இதையெல்லாம் கேரியிடம் கூறினேன், அவர் என்ன கூறினார் தெரியுமா? 557 00:49:24,339 --> 00:49:26,216 அதை ஏன் வீடியோ எடுத்தேன் என்று தெரியவில்லை. 558 00:49:26,300 --> 00:49:27,843 என்னை மருத்துவரிடம் போகச் சொன்னார். 559 00:49:27,926 --> 00:49:30,304 -மன்னிக்கவும், அதை அழித்துவிடுகிறேன். -இல்லை. இருங்கள். 560 00:49:32,139 --> 00:49:35,267 நானே என் உதவியைத் தேட வேண்டும் எனத் தெரிந்தது. அதை அம்மாக்களிடம் கண்டறிந்தேன். 561 00:49:35,767 --> 00:49:37,186 “அம்மாக்கள்.” 562 00:49:37,686 --> 00:49:38,937 புத்திசாலிகள். 563 00:49:40,147 --> 00:49:42,357 என் மகளை எப்படி மீண்டும் பெறுவது என கால் கூறினார். 564 00:49:43,025 --> 00:49:44,568 என்ன செய்ய வேண்டும் என கால் கூறினார். 565 00:49:45,319 --> 00:49:47,696 என்னால் முடியுமா என்றுதான் தெரியவில்லை. 566 00:49:51,700 --> 00:49:55,621 ஆம், இது முட்டாள்தனமான பழக்கம். மன்னிக்கவும். 567 00:49:57,080 --> 00:49:58,415 உண்மையாகவே. 568 00:50:02,669 --> 00:50:03,712 ஆனால் கால் யார்? 569 00:50:06,757 --> 00:50:08,342 தெரியவில்லை. 570 00:50:09,927 --> 00:50:12,221 அவர் புத்திசாலிகள் பற்றி ஏதோ கூறினார். 571 00:50:12,304 --> 00:50:13,514 அந்தப் பெயர் உங்களுக்குத் தெரியுமா? 572 00:50:14,598 --> 00:50:15,641 என்ன அர்த்தம் என்று தெரியுமா? 573 00:50:15,724 --> 00:50:17,768 அதை முன்பு கேட்டிருக்கிறேன். 574 00:50:22,397 --> 00:50:23,524 என்ன? 575 00:50:23,607 --> 00:50:24,942 அது ஏதோ புத்தகத்தில் வருவது. 576 00:50:25,817 --> 00:50:26,902 அதில், 577 00:50:27,778 --> 00:50:33,033 ”அந்தக் கிராமங்கள் ஓரிரண்டு 'புத்திசாலிகளைக்' கண்டறிந்தனர்.” 578 00:50:33,742 --> 00:50:35,869 யார் அவர்கள்? அவர்கள் யார் என்று கூறுகிறது? 579 00:50:43,043 --> 00:50:44,169 ”புத்திசாலிகள்.” 580 00:50:44,753 --> 00:50:48,048 நவீன தொன்மவியலின் புத்திசாலிகள் 581 00:50:48,799 --> 00:50:49,925 ”சூனியக்காரிகள்.” 582 00:50:51,218 --> 00:50:53,929 அவர்கள் என்னைப் போக வேண்டாம் என்றனர், ஆனால் நான் கேட்கவில்லை. 583 00:50:54,012 --> 00:50:55,597 ஆம். 584 00:50:59,059 --> 00:51:02,437 அது என் மணிக்கட்டிலிருந்து விழும்போது, அந்த மூன்று ஆசைகள் நிறைவேறும். 585 00:51:03,605 --> 00:51:05,482 அதை வெட்டாதே. 586 00:51:07,860 --> 00:51:09,653 ஆம். வலிமையானதாகத் தெரிகிறது. 587 00:51:10,487 --> 00:51:15,367 ஆனால் நான் கடவுள் அப்போல்லோ. 588 00:51:20,873 --> 00:51:24,376 ஒருவர் தான் என்ன ஆசைப்படுகிறோம் என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 589 00:51:27,796 --> 00:51:32,009 எம்மா, என்னிடம், உன் மூன்று ஆசைகளும் நிறைவேறும். 590 00:51:37,681 --> 00:51:38,724 சூனியக்காரிகள். 591 00:52:33,612 --> 00:52:35,614 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்