1 00:00:10,471 --> 00:00:13,849 நாம் சேர்ந்து இசையை எதிர்கொள்வோம் 2 00:00:16,226 --> 00:00:19,563 இந்த போட்டியில் கலந்து கொள்வோம் 3 00:00:22,357 --> 00:00:25,903 அனைத்து வித வானிலைகளையும் எதிர்கொண்டு 4 00:00:28,030 --> 00:00:30,866 எதற்குமே பயப்படாமல் 5 00:00:32,326 --> 00:00:35,579 சூரியன் வெளிவர நாம் கிளம்புவோம் 6 00:00:35,662 --> 00:00:38,081 எங்கு இறங்குவோமென கவலையில்லை 7 00:00:38,415 --> 00:00:41,210 அலைகள் உயரமாயுள்ளன ஆனால் நாம் திரும்ப மாட்டோம் 8 00:00:41,293 --> 00:00:43,837 ஏனெனில் உன் கை என் கையில் 9 00:00:44,254 --> 00:00:49,760 ஆ, என்னை தோற்கடிக்க முடியாதென நீ எண்ண வைக்கிறாய் 10 00:00:49,885 --> 00:00:52,471 ஏனெனில் நீயும் நானும்தான் 11 00:00:53,555 --> 00:00:56,058 காற்றிலும் மழையிலும் 12 00:00:56,725 --> 00:00:59,895 உலகில் பயணம் மேற்கொண்டபடி 13 00:00:59,978 --> 00:01:01,939 மாடர்ன் லவ் 14 00:01:17,371 --> 00:01:18,288 அம்மா? 15 00:01:18,664 --> 00:01:21,458 சாதாரணமா வேணும், கெட்சப் வேணாம், வெண்ணெய் வேணாம். 16 00:01:21,542 --> 00:01:25,712 -கெட்சப், வெண்ணெய் வேணாம். சரி. -பேகல் டோஸ்ட் ஆகி வேணும், சூடா. 17 00:01:25,796 --> 00:01:27,673 டோஸ்ட் ஆகி, இப்ப சூடா இருக்கு. 18 00:01:27,756 --> 00:01:29,216 வழக்கமான பால் எங்கே? 19 00:01:29,925 --> 00:01:32,928 -இது பாதாம் பால். -நீங்க பால் வாங்க மறந்துட்டீங்க. 20 00:01:33,011 --> 00:01:34,471 அதை குடிக்க முடியாது. 21 00:01:34,555 --> 00:01:36,807 இப்ப நீங்க வீகன் ஆயிருக்கணுமில்ல? 22 00:01:36,890 --> 00:01:38,267 அது 13 வயசாகும்போது. 23 00:01:38,517 --> 00:01:40,727 சரி, சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டாமா? 24 00:01:41,186 --> 00:01:43,272 இன்று அப்பா கூட்டி போக வருவார். 25 00:01:43,355 --> 00:01:45,566 -அப்ப லஞ்ச் வேண்டாம். -ஏன்? 26 00:01:45,649 --> 00:01:48,694 -அப்பா வெள்ளிக்கிழமை ஃபஹிடாதான். -என்ன, லஞ்சுக்கா? 27 00:01:48,777 --> 00:01:50,279 நாங்க போனதுமே. 28 00:01:50,362 --> 00:01:53,782 -பார்சல் வாங்குவாரா? -இல்லை, செய்வார். முதல்லேர்ந்து. 29 00:01:53,866 --> 00:01:55,158 அவை சிறந்தவை! 30 00:01:56,493 --> 00:01:59,413 -சுவையா இருக்கணுமே. -நல்ல சூடா! 31 00:01:59,496 --> 00:02:01,248 -ஆமாம். -நல்ல சூடா! 32 00:02:08,589 --> 00:02:10,424 சரி, பெருமூச்சு விட்டது போதும். 33 00:02:10,966 --> 00:02:13,552 புரியுது. இது உனக்கானது இல்லை, தெரியுமா? 34 00:02:13,635 --> 00:02:16,096 உன் கவனத்தை ஈர்க்குமளவு இல்லை. 35 00:02:16,179 --> 00:02:17,180 கவனத்தை ஈர்க்குமளவா? 36 00:02:18,140 --> 00:02:21,435 துப்பறது, மூச்சுத் திணறுவது எல்லாம் என்ன? 37 00:02:21,518 --> 00:02:25,564 -அவங்க பரஸ்பரம் காதலிக்கிறாங்களா? -பாவம், அப்பாவி குழந்தை நீ! 38 00:02:26,607 --> 00:02:29,109 -எல்லாரும் இப்ப இதை செய்யறாங்க. -நிஜமாவா? 39 00:02:29,693 --> 00:02:33,614 அறிவியல் உண்மையை சார்ந்ததா அல்லது தரக்குறைவான பத்திரிக்கைகள் துப்பியதா? 40 00:02:33,697 --> 00:02:35,198 வம்பு தரக்குறைவா? 41 00:02:36,033 --> 00:02:37,868 -நீ லஞ்ச் வாங்கி தா. -மிகச் சரி! 42 00:02:37,951 --> 00:02:40,329 நல்ல லஞ்ச் வாங்கித் தர முடியும். 43 00:02:41,038 --> 00:02:43,582 -விற்கும்னு நினைக்கிறியா? -அப்படித்தான் தோணுது. 44 00:02:43,665 --> 00:02:44,708 -அப்படியா? -ஆமாம். 45 00:02:48,754 --> 00:02:50,881 -சூப்பர் சுவாரஸ்யமான ஆள். -நிஜமாவா? 46 00:02:51,465 --> 00:02:52,633 அழகாவும் இருக்கான். 47 00:02:52,716 --> 00:02:55,469 அழகு முக்கியம் என்ற மேலோட்டமான விஷயங்கள் இல்லை. 48 00:02:55,552 --> 00:02:59,306 லில்லி, நான் இப்ப இருக்கிற இடத்தில் நல்லாவே இருக்கேன். 49 00:03:01,058 --> 00:03:01,934 நிச்சயமா. 50 00:03:04,478 --> 00:03:07,397 என் திருமணம்... அது, முடிஞ்சிடுச்சு, தெரியுமா. 51 00:03:07,481 --> 00:03:10,400 உனக்கு ஆண் தேவையான போது நீ பையனை தேர்ந்தெடுத்ததால். 52 00:03:10,484 --> 00:03:11,985 அது வேனின் தப்பு இல்லை. 53 00:03:12,736 --> 00:03:14,863 திருமண வாழ்வுக்கு திட்டங்கள் போட்டேன், 54 00:03:14,947 --> 00:03:17,282 எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்துக்கு வழிவகுத்தன. 55 00:03:17,366 --> 00:03:20,494 -இருவர் மீதும் தவறு. -அது வேலையே செய்திருக்காது. 56 00:03:20,953 --> 00:03:23,956 நான் மூடிக்கொள்ளவில்லை, நடந்தால், அற்புதம். 57 00:03:24,039 --> 00:03:27,167 பயன்படுத்திய காரைப் போல என்னை நானே விற்கமாட்டேன். 58 00:03:27,250 --> 00:03:30,337 நீ துடிப்பான இளம்பெண். நீ யாருடனாவது இருக்கணும்! 59 00:03:30,420 --> 00:03:31,797 நீ அப்படி இருக்கிறதாலா? 60 00:03:32,172 --> 00:03:34,216 அது எப்படி உனக்கு வேலை செய்யுது? 61 00:03:34,299 --> 00:03:36,635 ஆமாம். அவன் கழுத்தை நெறிப்பேன். 62 00:03:37,302 --> 00:03:39,972 -நல்ல வழியில் இல்லை. -நல்ல வழியே இல்லை. 63 00:03:40,055 --> 00:03:41,223 நீ ஆச்சரியப்படுவே. 64 00:03:41,306 --> 00:03:43,183 நீ விவேகமானவ. 65 00:03:49,606 --> 00:03:52,150 சரி, வாங்கப்பா. உங்கம்மா இங்கில்லைன்னு தோணுது. 66 00:03:52,234 --> 00:03:55,570 -காலை சீக்கிரம் கிளம்பியிருப்பா. -தாமதமா இரவு வந்திருப்பாங்க. 67 00:03:56,363 --> 00:03:57,572 -ஆம். -சாவி இருக்கு. 68 00:03:57,656 --> 00:03:59,658 -திரும்ப வருவோம். -இரு, திறக்கறாங்க. 69 00:04:01,910 --> 00:04:03,412 இதுக்கு ரொம்ப வருந்தறேன். 70 00:04:03,495 --> 00:04:06,623 செய்தி அனுப்ப நினைச்சேன். பூவுக்கு யூகலேலே வேணுமாம். 71 00:04:07,916 --> 00:04:09,084 இது சனிக்கிழமை காலை. 72 00:04:09,459 --> 00:04:12,254 சாதாரண குழந்தைங்க மாதிரி ஏன் டிவி பார்க்கலை? 73 00:04:12,337 --> 00:04:14,965 ஏன்னா என் திறமை போட்டி இருக்கு. 74 00:04:15,048 --> 00:04:16,466 நீங்க வர்றீங்க, இல்ல? 75 00:04:16,550 --> 00:04:18,385 ஆமாம், நிச்சயமா வருவேன். 76 00:04:20,220 --> 00:04:22,055 -மன்னிக்கணும். -அது என்ன? 77 00:04:22,431 --> 00:04:25,142 அது ஃப்ளாஸ்க். அப்பா சுவையான சூப் செஞ்சார். 78 00:04:25,976 --> 00:04:27,602 -சூடா வைத்திருக்கும். -ஆமாம். 79 00:04:27,686 --> 00:04:30,313 -நீ எப்படி இதை நல்லா செய்யறே? -என்ன? சூப் தானே. 80 00:04:30,397 --> 00:04:32,441 அது காய்கறி கலவை, கொஞ்சம் துளசி... 81 00:04:32,524 --> 00:04:36,194 சூப் இல்லை, அசடு. இந்த முழு சூப்பர் அப்பா விஷயம். 82 00:04:36,528 --> 00:04:40,407 தனியா இருந்தா, மத்தவங்க செஞ்சதை செய்ய வேண்டியிருக்கும். 83 00:04:40,490 --> 00:04:42,784 எல்லாத்திலும் நீ தேர்ந்தே, நான் குறைஞ்சேன். 84 00:04:42,868 --> 00:04:44,661 இன்னும் முன்னேற வாய்ப்பிருக்கு. 85 00:04:44,745 --> 00:04:46,371 -ஒரு விஷயம் இருக்கு. -ஆமாம். 86 00:04:46,455 --> 00:04:49,332 -எத்தனை மணி? -ஒத்திகைக்கு பிறகுதானே? 87 00:04:49,416 --> 00:04:51,918 -கால்டர் ஹாலில் 2.30 மணிக்குதானே? -ஆமாம். 88 00:04:52,627 --> 00:04:53,587 சரி, வாங்க. 89 00:04:53,670 --> 00:04:54,588 -பை. -பை, அம்மா. 90 00:04:54,671 --> 00:04:55,756 -சரி. பை, பை. -பை. 91 00:05:05,223 --> 00:05:08,435 போட்டி அம்சம் எனக்கு பிடிக்காது, ஆனால் அது மோசம். 92 00:05:08,518 --> 00:05:09,519 ஆமாம், மோசம்தான். 93 00:05:09,936 --> 00:05:13,440 இப்ப பெட்டி கேனன் யூகலேலே வாசிப்பார். 94 00:05:22,866 --> 00:05:26,286 நீ இளமையாக இருக்கையில் 95 00:05:26,912 --> 00:05:31,875 தனியாக 96 00:05:32,167 --> 00:05:36,129 எப்படி உணர்ந்தாய் 97 00:05:36,546 --> 00:05:41,510 தனியாக இருக்க? 98 00:05:42,094 --> 00:05:48,058 நான் எப்போதும் நான் விளையாடிய 99 00:05:49,226 --> 00:05:51,728 விளையாட்டுக்களை நினைத்தேன் 100 00:05:52,729 --> 00:05:54,439 என் நேரத்தை 101 00:05:55,649 --> 00:05:59,945 சிறப்பாக்க முயற்சி செய்தேன் 102 00:06:00,487 --> 00:06:04,491 ஆனால் அன்பு மட்டுமே 103 00:06:04,866 --> 00:06:09,287 உன் இதயத்தை உடைக்கும் 104 00:06:10,455 --> 00:06:14,167 உன் உலகம் 105 00:06:14,918 --> 00:06:19,631 சிதைந்து போனால் என்னாகும்? 106 00:06:27,472 --> 00:06:30,433 ரோஸ்டாக் ஆரம்பப்பள்ளி 107 00:06:30,767 --> 00:06:33,019 -நான் செய்தேன்னு நம்ப முடியலை. -ஆம். நல்லது. 108 00:06:33,103 --> 00:06:35,897 இரவு டின்னருக்கு வர்றியா? வேணும்னா. கொண்டாடலாமா? 109 00:06:35,981 --> 00:06:38,525 உன் சமையல் மோசமாயிடுச்சுன்னு சொன்னியே. அப்ப... 110 00:06:38,650 --> 00:06:41,945 ஒரு யோசனை. நாம ஆர்டர் செஞ்சு கொண்டாடலாமே? 111 00:06:42,028 --> 00:06:45,657 நீ செஞ்ச பனானா ப்ரெட்டை சாப்பிடலாமே? அது நிறைய இருக்கு. 112 00:06:45,740 --> 00:06:46,700 -இல்லை. -அது பழையது. 113 00:06:46,783 --> 00:06:49,828 -ஆமாம், வாழைப்பழமும்... -எனக்கு விருப்பம்தான். 114 00:06:49,911 --> 00:06:53,832 -உனக்கு வேலை இருந்தா, நான் வந்து... -இல்லை... மாற்றியமைக்க முடியும். 115 00:06:54,166 --> 00:06:55,584 எத்தனை மணி? 116 00:06:56,710 --> 00:06:58,211 -7:00 மணி? -சிறப்பு. 117 00:06:59,713 --> 00:07:01,882 சரி, குட்டீஸ், உங்களை பிறகு பார்க்கிறேன். 118 00:07:03,049 --> 00:07:04,259 குட்பை. பை, பை, பை. 119 00:07:04,342 --> 00:07:05,385 -பை. -பை, அப்பா. 120 00:07:05,468 --> 00:07:06,845 கேக்கை மறக்காதீங்க. 121 00:07:06,928 --> 00:07:08,680 அப்ப ஃப்ளின்னோட பனானா ப்ரெட்? 122 00:07:08,763 --> 00:07:10,182 -காலாவதி ஆச்சு. -வைன். 123 00:07:10,265 --> 00:07:12,100 வைன், ஃப்ளின்னோட பனானா ப்ரெட். 124 00:07:12,184 --> 00:07:14,352 செய்யும் போது ஏதோ தப்பாயிடுச்சு. 125 00:07:14,436 --> 00:07:15,353 ஆமாம். 126 00:07:15,437 --> 00:07:16,646 -பார்ப்போம். -ஆமாம். 127 00:07:16,730 --> 00:07:17,814 -வாங்க. -பை! 128 00:07:18,565 --> 00:07:19,608 வாங்க! 129 00:07:26,072 --> 00:07:27,490 எனக்கு முதிர்ச்சி இல்லை. 130 00:07:29,201 --> 00:07:32,412 பெரியவங்களா இருக்கிற எண்ணம் பிடிச்சுது, ஆனால் நான்... 131 00:07:33,663 --> 00:07:35,916 அதுக்கான எந்த தகுதியுமே இல்லை. 132 00:07:35,999 --> 00:07:37,459 அவனுடைய முன்னாள் மனைவி பற்றி 133 00:07:37,542 --> 00:07:39,794 உணர்ச்சி பாரம் இருக்கிற ஆளோடு பேசுவது 134 00:07:39,878 --> 00:07:42,339 வினோதம்னாலும் புரிஞ்சுக்க முடியுது. 135 00:07:42,422 --> 00:07:43,840 என் குழந்தைகள் அழகு! 136 00:07:44,216 --> 00:07:46,218 -இது கச்சிதமான டேட்! -கச்சிதம். 137 00:07:49,054 --> 00:07:50,972 பௌல அந்த ஃப்ளாட் நினைவிருக்கா? 138 00:07:52,307 --> 00:07:54,392 அங்கே எப்படி ஒரு குளிர்காலத்தை கடந்தோம்? 139 00:07:54,851 --> 00:07:56,478 தூங்க ஸ்கீ சூட் அணிஞ்சே. 140 00:07:56,561 --> 00:07:57,437 ஆமாம். 141 00:08:00,023 --> 00:08:02,734 நான் சேர்ந்து வாழ ஒரு பெண்ணை கண்டேன், 142 00:08:02,817 --> 00:08:06,446 பகலில் அணிவதை விட இரவு தூங்க போகையில் 143 00:08:06,529 --> 00:08:08,949 நிறைய உடைகள் அணிஞ்சே! அதாவது... 144 00:08:09,032 --> 00:08:13,745 என் இளம் ஆண் ஆன்மாவுக்கு அது எவ்வளவு பேரழிவானதுன்னு தெரியுமா? 145 00:08:14,287 --> 00:08:15,538 அதில் ஜிப்கள் இருந்தன. 146 00:08:16,498 --> 00:08:18,291 ஸ்கீ செஞ்சதில்லை, தந்திரமானது. 147 00:08:18,375 --> 00:08:22,379 நாம நாற்காலிகளை உடைத்து அவற்றை எரித்தோமே 148 00:08:22,462 --> 00:08:23,880 அந்த இரவு நினைவிருக்கா... 149 00:08:23,964 --> 00:08:26,466 நீ நாற்காலிகளை உடைச்சே, என் பெற்றோர் வந்தப்ப 150 00:08:26,549 --> 00:08:27,759 அவங்க உட்கார இடமே இல்லை. 151 00:08:27,842 --> 00:08:29,803 -அது எச்சரிக்கை. -காதல்மயமானது. 152 00:08:29,886 --> 00:08:32,472 காதல்மயமா இல்லை. டின்ல ட்யூனா சாப்பிட்டது. 153 00:08:33,265 --> 00:08:35,600 தொலைக்காட்சி இல்லை, தொலைபேசி இல்லை. 154 00:08:36,017 --> 00:08:37,227 கணினிகள் இல்லை. 155 00:08:37,769 --> 00:08:39,688 நாளெல்லாம் நாம என்ன செஞ்சோம்? 156 00:08:41,856 --> 00:08:43,066 நாம முத்தமிட்டோம். 157 00:08:46,736 --> 00:08:51,157 சோபாவில மணிக்கணக்கில் உட்கார்ந்து நேரத்தை கழிக்க முத்தமிட்டோம். 158 00:08:54,786 --> 00:08:55,870 செஞ்சோமா? 159 00:08:56,204 --> 00:08:58,039 அது ஜாலியா இருந்திருக்கணும். 160 00:08:59,082 --> 00:09:02,294 உனக்கு நினைவிருக்கும். நினைவில்லையா? 161 00:09:08,216 --> 00:09:09,467 ட்யூனா நினைவிருக்கு. 162 00:09:38,163 --> 00:09:39,289 ஆமாம். 163 00:09:53,219 --> 00:09:54,304 படுக்க வர்றியா? 164 00:09:56,097 --> 00:09:58,767 சரி. உறுதியா இருக்கியா? 165 00:09:58,850 --> 00:09:59,809 இல்லை. 166 00:10:02,395 --> 00:10:03,813 இன்னும் ஸ்கீ சூட் இருக்கா? 167 00:10:11,529 --> 00:10:16,701 ஒரு இரண்டாம் தழுவல், இதயங்களும் கண்களும் திறந்தபடி 168 00:10:32,509 --> 00:10:34,844 வா. அதை நகர வைக்காதே. 169 00:10:50,193 --> 00:10:51,778 சரி. பை. 170 00:11:01,162 --> 00:11:03,039 -அது ஜாலி. -ஜாலிதான். ஆமாம். 171 00:11:04,916 --> 00:11:07,210 செவ்வாய் 6:00 - 8:00 மணி நாடக வகுப்பு. 172 00:11:07,752 --> 00:11:09,629 சரி, ஆமாம், அப்ப? 173 00:11:16,719 --> 00:11:17,595 அது டேட். 174 00:11:45,957 --> 00:11:48,835 -லிஃப்ட் வேணுமா? -வீட்டுக்கு போயிடுவேன்னு நினைச்சேன். 175 00:11:48,918 --> 00:11:51,087 எனக்கு 48-ன்னு நினைவு வந்தது. 176 00:11:51,171 --> 00:11:53,465 ஏன் காலையில் இவ்வளவு மகிழ்ச்சியா இருக்கீங்க? 177 00:11:53,965 --> 00:11:57,218 என் கனவுக்கன்னியோடு நான் இரவை கழித்தேன். 178 00:11:57,302 --> 00:12:00,638 -நல்லது. எங்கே சந்திச்சீங்க? -அதுதான் தந்திரம். 179 00:12:00,722 --> 00:12:01,556 நான்... 180 00:12:02,682 --> 00:12:05,727 -அவளை மணந்திருந்தேன். -நண்பா, கதை விடாதீங்க. 181 00:12:08,938 --> 00:12:10,982 வாயை மூடு. வேன்? 182 00:12:12,859 --> 00:12:15,904 திருமணம்தான் சரியா வரலை, மத்ததெல்லாம் வேலை செய்யுது. 183 00:12:15,987 --> 00:12:19,115 அது அசாதாரணமானது! எனக்கு அதிர்ச்சியா இருக்கு! 184 00:12:19,199 --> 00:12:22,202 நிச்சயமா. உன் மரபு மாறாத திருமணத்தில் மாட்டியிருக்கே. 185 00:12:22,577 --> 00:12:24,662 நான் அதை குறை சொல்ல விரும்பலை. 186 00:12:24,746 --> 00:12:27,123 நீ சுலபமான பாதையை தேர்வு செய்யறே. 187 00:12:27,207 --> 00:12:29,417 தெரிஞ்சதிலேயே போய் திரும்பி விழறே. 188 00:12:29,501 --> 00:12:30,752 அவனை திருமணம் செய்யலை. 189 00:12:31,461 --> 00:12:32,837 ரொம்ப கவனமா இரு, எலிசபெத். 190 00:12:32,921 --> 00:12:34,172 ஜாலியா இருக்கு. 191 00:12:34,964 --> 00:12:36,883 இரு பக்கமும் எதிர்பார்ப்புகளே இல்லை. 192 00:12:50,104 --> 00:12:52,190 ஹேய், வாவ். அற்புதமா இருக்கே. 193 00:12:52,941 --> 00:12:55,026 மன்னிக்கணும், வேலையிலிருந்து வந்தேன். 194 00:12:55,109 --> 00:12:57,320 பைக்கை உள்ளே விடலாமா? 195 00:12:58,196 --> 00:12:59,280 கொண்டு வா. 196 00:12:59,364 --> 00:13:01,824 சரி. நன்றி. 197 00:13:04,661 --> 00:13:08,331 வழியில வைன் வாங்கறதா இருந்தேன்... 198 00:13:08,414 --> 00:13:09,874 இல்லை, குழந்தைத்தனமா பேசாதே. 199 00:13:11,834 --> 00:13:12,835 ஹேய். 200 00:13:24,097 --> 00:13:26,015 ஒருவேளை நான் வைன் வாங்கியிருக்கணும். 201 00:13:26,099 --> 00:13:28,935 -நான் போய் வாங்கவா? -இல்லை, ரொம்ப வருத்தம். 202 00:13:29,018 --> 00:13:30,895 -சரி. -நமக்கு நேரமில்லை. 203 00:13:30,979 --> 00:13:34,983 நாடக வகுப்புக்கு பிறகு ஐரிஷ் நடன வகுப்பில பெண்களை போடலாம். 204 00:13:35,066 --> 00:13:37,652 -நமக்கு நேரம் தரும். -அவ்வளவு நேரம் தேவையா? 205 00:13:37,735 --> 00:13:41,614 நீ சொல்வது வேடிக்கை. போன வாரம் ஒரு தாந்திரீக யோகா வகுப்பு போனேன். 206 00:13:42,365 --> 00:13:44,409 சில தந்திரங்கள் கற்றேன். 207 00:13:45,410 --> 00:13:47,161 -இப்ப ஆர்வமா இருக்கா? -நான்... 208 00:13:47,620 --> 00:13:48,997 எனக்கு ஆர்வம் இருக்கலாம். 209 00:13:49,080 --> 00:13:50,999 வகுப்பில் பின்னால இருந்தேன், அதனால... 210 00:13:51,082 --> 00:13:53,251 -ஆரம்பிச்சாச்சு. -பார்க்க முடிந்ததில்... 211 00:13:53,334 --> 00:13:55,712 -வெளியேறுறே. -இல்லை, பார்க்க முடிந்ததில்... 212 00:13:55,795 --> 00:13:56,963 நீ கவனிக்கிறியா? 213 00:13:57,046 --> 00:13:59,924 அப்ப, ஆமாம், நீ... 214 00:14:00,008 --> 00:14:03,845 அப்ப, உன் கையை கொடு, சரியா? அதை அங்கே வை... 215 00:14:04,554 --> 00:14:06,347 -கவர்ச்சி. -ஆமாம், ரொம்ப கவர்ச்சி. 216 00:14:06,431 --> 00:14:08,224 அப்புறம், இது இங்கே கீழே. 217 00:14:08,308 --> 00:14:11,102 -இப்ப கவனிக்கிறியா? -அதை முன்பு பார்த்ததில்லை. 218 00:14:11,185 --> 00:14:12,353 இங்கே தான். 219 00:14:12,812 --> 00:14:13,896 -சரி. -கவனிக்கிறியா? 220 00:14:13,980 --> 00:14:15,481 அடிப்படையா இதுவரை. 221 00:14:15,565 --> 00:14:17,775 இப்பத்தான் சிக்கலாகும். 222 00:14:17,859 --> 00:14:19,736 -சரி. -தயாரா? சரி. 223 00:14:24,949 --> 00:14:26,576 இதை ஜாலியா வைத்திருப்போம். 224 00:14:27,035 --> 00:14:28,953 ஆமாம், ஆமாம். இல்லை, நிச்சயமா. 225 00:14:29,037 --> 00:14:30,955 இல்லை. நீதான் பாஸ். 226 00:14:33,750 --> 00:14:36,127 2 மாதங்கள் கழித்து 227 00:14:46,638 --> 00:14:49,515 இல்லை, உங்க அம்மாவை அழைக்கணும். 228 00:14:49,599 --> 00:14:52,393 உங்கப்பா தொலைபேசி பதில் இயந்திரத்துக்கு போகுது, 229 00:14:52,477 --> 00:14:54,103 நான் சீக்கிரம் கிளம்பணும். 230 00:14:54,187 --> 00:14:56,272 இன்னும் ஒரு முறை அழைக்கறீங்களா? 231 00:14:56,356 --> 00:14:59,150 இன்று மதியம் ஏதோ முக்கியமா இருக்கிறதா அம்மா சொன்னாங்க. 232 00:15:03,529 --> 00:15:06,866 என்னிடம் ரசீது இல்லைன்னு உங்க சக பணியாளரிடம் விளக்கினேன். 233 00:15:06,949 --> 00:15:08,534 அது 12 வருடம் முன்பு. 234 00:15:08,618 --> 00:15:09,702 ஆமாம். 235 00:15:10,620 --> 00:15:11,913 ஆமாம், மிகச்சரியாக. 236 00:15:13,456 --> 00:15:16,167 எனக்கு நினைவில்லை... 237 00:15:16,250 --> 00:15:17,251 அது... 238 00:15:19,379 --> 00:15:21,756 அது... பெயரா? பெயர் கேனன். 239 00:15:22,256 --> 00:15:24,384 ஐவன் கேனன். ஆமாம். 240 00:15:25,677 --> 00:15:28,971 அளவு தேடறேன், மோதிர அளவு, சரிதான். 241 00:15:29,555 --> 00:15:32,558 சரி. ஆமாம், காத்திருக்கேன். சரி. நன்றி. 242 00:15:33,810 --> 00:15:35,436 -அழகு! -நன்றி. 243 00:15:35,770 --> 00:15:38,106 அப்போ, பெண் பாக்லாவா ஆர்டர் செய்ததும், 244 00:15:38,189 --> 00:15:41,067 ஒரு பாக்லாவாவும் இன்னொரு தட்டில் மோதிரமும் கொண்டு வரணுமா? 245 00:15:41,150 --> 00:15:42,735 அல்லது இரண்டு பாக்லாவா. 246 00:15:43,403 --> 00:15:45,571 -மோதிரம் இல்லையா? -இல்லை, கண்டிப்பா மோதிரம். 247 00:15:46,197 --> 00:15:48,324 வேற ஏதாவது ஆர்டர் செஞ்சா? 248 00:15:48,700 --> 00:15:51,994 அட... அவங்க ஆர்டர் என்னவோ அதுக்கு பக்கத்துல வைங்க. 249 00:15:52,453 --> 00:15:54,622 -புரிஞ்சுது. -சரி. 250 00:15:55,623 --> 00:15:57,709 சிறப்பு. எனக்கு வாழ்த்து சொல்லுங்க. 251 00:15:58,167 --> 00:15:59,168 நல்வாழ்த்துக்கள். 252 00:16:01,087 --> 00:16:02,171 என்ன? 253 00:16:04,424 --> 00:16:05,758 இன்றுதான் தெரிந்தது. 254 00:16:09,262 --> 00:16:10,763 ஏன் என்னிடம் சொல்லலை? 255 00:16:10,847 --> 00:16:12,432 நான்... எனக்கே... 256 00:16:19,272 --> 00:16:21,274 எனக்கே இப்பத்தான் தெரியும்... 257 00:16:23,317 --> 00:16:26,404 எனக்கு மார்பக புற்றுநோய் இருக்கு, முத்திப் போச்சு. 258 00:16:27,697 --> 00:16:30,491 -நீ ஏன் சொல்லலை? -அது உன் பிரச்சினை இல்லை. 259 00:16:35,788 --> 00:16:37,457 பெண்களிடம் சொல்லிட்டியா? 260 00:16:37,540 --> 00:16:40,460 எதுவும் சொல்லலை. யாரிடமும் சொல்லலை. 261 00:16:41,377 --> 00:16:43,212 கவனி... உன்னோட வந்து இருக்கேன். 262 00:16:44,046 --> 00:16:45,882 நான் உன்னோட இருக்கேன். அது... 263 00:16:48,968 --> 00:16:50,678 லிஸ், நாம திரும்ப மணமுடிப்போம். 264 00:16:51,512 --> 00:16:53,806 நாம... நாம... 265 00:16:54,932 --> 00:16:57,310 நான் ஏன் திருமணம் செஞ்சுக்கணும்? 266 00:16:59,228 --> 00:17:00,772 எனக்கு தெரியாது. நான்... 267 00:17:00,855 --> 00:17:03,107 கடந்த சில மாதங்கள் சிறப்பா இருந்தன. 268 00:17:03,399 --> 00:17:06,819 இது கண்டுபிடிச்சிருக்காங்க. இது உன் வாழ்வின் முடிவில்லை. 269 00:17:06,903 --> 00:17:08,446 உன்னோட இருக்க விரும்பறேன். 270 00:17:11,866 --> 00:17:12,909 லிஸ், நான்... 271 00:17:14,702 --> 00:17:16,329 உன்னோட இருக்க விரும்பறேன்... 272 00:17:24,045 --> 00:17:28,049 இதை என்னால இப்ப சமாளிக்க முடியாது. 273 00:17:29,258 --> 00:17:30,968 -நாம... -ஓ, இல்லை. 274 00:17:37,809 --> 00:17:38,893 மகிழுங்கள். 275 00:17:47,860 --> 00:17:49,028 லிஸ், பாரு, நான்... 276 00:17:49,111 --> 00:17:50,696 இல்லை, ப்ளீஸ், நான்... 277 00:17:52,907 --> 00:17:54,242 எனக்கு இடைவெளி தேவை. 278 00:18:05,086 --> 00:18:09,298 ஒரு புதிய செய்தி வந்திருக்கு இரவு 10:15 மணிக்கு. 279 00:18:09,423 --> 00:18:12,885 ஹேய், லிஸ். மன்னிக்கணும், என் டைமிங் மோசமா இருந்தது, 280 00:18:12,969 --> 00:18:15,930 உனக்கு நான் இருக்கேன், அது எதுவாக இருந்தாலும்... 281 00:18:42,915 --> 00:18:44,876 இது ஏன் இப்ப நடக்குது? 282 00:18:44,959 --> 00:18:47,420 வாழ்க்கையை திட்டமிட முடியாது. 283 00:18:47,503 --> 00:18:48,838 சதுரங்கம் போலல்ல, சரியா? 284 00:18:49,380 --> 00:18:51,382 20 நகர்வுகளை முன்பே யோசிக்க முடியாது. 285 00:18:52,592 --> 00:18:54,719 சில விஷயங்கள் நடக்கும், அதை... 286 00:18:55,887 --> 00:18:57,346 முன்பே பார்க்க முடியாது. 287 00:18:57,430 --> 00:18:59,390 சில சமயங்களில் அவை நல்ல விஷயங்கள், 288 00:18:59,473 --> 00:19:02,810 காதலில் விழுவது போல, 289 00:19:03,477 --> 00:19:06,188 இரண்டு அழகான மகள்கள் இருப்பது போல. 290 00:19:07,023 --> 00:19:07,899 -ஆமாம். -ஆமாம். 291 00:19:07,982 --> 00:19:10,234 -சில சமயங்களில் அவை மோசமானவை. -ஆமாம். 292 00:19:10,318 --> 00:19:11,986 -இங்கு இருப்பது போல. -ஆமாம். 293 00:19:14,864 --> 00:19:17,283 -அது அணைக்க அழைப்பா? -ஆமாம். 294 00:19:17,366 --> 00:19:20,161 அது வேணும், ப்ளீஸ். அதை எடுத்துக்கறேன். நன்றி. 295 00:19:23,831 --> 00:19:25,082 நான் நல்லா உணர்றேன். 296 00:19:25,750 --> 00:19:26,876 -ஆமாம். -அதேதான். 297 00:19:27,376 --> 00:19:29,128 -நல்லது. -எனக்கும் தான். 298 00:19:37,011 --> 00:19:38,596 எல்லாத்தையும் வெட்டணும்... 299 00:19:38,679 --> 00:19:39,513 இதோ. 300 00:19:39,597 --> 00:19:40,681 இதோ. 301 00:19:44,727 --> 00:19:45,853 சரி. 302 00:20:02,787 --> 00:20:06,582 "...விரைவில். உங்களை விரும்பறேன், பார்க்க காத்திருக்க முடியலை. 303 00:20:06,666 --> 00:20:08,000 "அன்பு, ஃப்ளின். 304 00:20:08,542 --> 00:20:10,419 "கவலை வேணாம். பார்ப்போம், அம்மா." 305 00:20:11,003 --> 00:20:12,254 அது பிடிச்சிருக்கு. 306 00:20:13,130 --> 00:20:15,925 "அன்பு அம்மா, விரைவில் குணமாவீங்கன்னு நம்பறேன்." 307 00:20:19,553 --> 00:20:21,389 -கதவு. -அம்மா உள்ளே. போவோம்! 308 00:20:21,472 --> 00:20:22,807 ஆமாம், சீக்கிரம் போகலாம். 309 00:20:25,059 --> 00:20:26,102 அதை பாராட்டறேன், 310 00:20:26,185 --> 00:20:29,480 உறவினர்களோ, நெருக்கமானவர்களோதான் அனுமதிக்கப்படுவாங்க. 311 00:20:29,563 --> 00:20:32,149 நெருங்கியவர் திருமதி லில்லி டி கூர்சிதான். 312 00:20:32,233 --> 00:20:35,778 இது அபத்தம். நான் இவங்க அப்பா, கடவுள் சத்தியமா. 313 00:20:35,861 --> 00:20:37,822 என்னால எதுவும் செய்ய முடியாது. 314 00:20:37,905 --> 00:20:40,116 நோயாளியின் அறிவிப்பைதான் பின்பற்றணும். 315 00:20:40,199 --> 00:20:43,869 திருமதி டி கூர்சி உள்ளே இருக்காங்க. அவங்களை வெளியே வரச் சொல்லவா? 316 00:20:43,953 --> 00:20:47,373 -ஒருவேளை அவங்களை கூட்டி போகலாம். -பரவாயில்லை, பெட். 317 00:20:47,456 --> 00:20:49,709 சரி, அதை செய்ய முடிஞ்சால். நன்றி. 318 00:20:49,792 --> 00:20:50,960 ஹேய், பெண்களே. 319 00:20:51,043 --> 00:20:53,713 -உங்கம்மா நல்லா இருக்காங்க. -இது அம்மாவுக்கு. 320 00:20:53,796 --> 00:20:55,923 ஒரு நிமிஷத்தில் கூட்டி போறேன், சரியா? 321 00:20:56,007 --> 00:20:57,133 மன்னிக்கணும். 322 00:20:57,216 --> 00:21:00,177 இதைவிட மகிழ்ச்சி இருக்காது. அறுவை சிகிச்சை நல்லா போச்சு. 323 00:21:00,261 --> 00:21:01,971 எல்லாம் எடுத்ததா நினைக்கறாங்க. 324 00:21:02,054 --> 00:21:03,973 -மகிழ்ச்சியா இருக்காங்க. -சரி. 325 00:21:04,056 --> 00:21:05,891 லிஸ் நல்லா இருக்கா. 326 00:21:05,975 --> 00:21:07,810 -நன்றி. அது சிறப்பு. -ஆமாம். 327 00:21:07,893 --> 00:21:11,105 -செவ்வாய்கிழமை அவளுக்கு ரேடியேஷன். -சரி. 328 00:21:11,188 --> 00:21:14,400 எனக்கு அட்டவணை தந்தாங்க, அதை உனக்கு அனுப்பறேன். 329 00:21:14,483 --> 00:21:15,818 நிச்சயமா, சரி. 330 00:21:16,444 --> 00:21:19,864 சரி, பெண்களா, லில்லியோட போங்க. இங்கே காத்திருக்கேன், சரியா? 331 00:21:19,947 --> 00:21:21,032 -சரி. -நன்றி. 332 00:21:21,115 --> 00:21:23,034 நாம அமைதியா இருக்கணும், சரியா? 333 00:21:23,117 --> 00:21:25,911 ஏன்னா அது குணமாகிற வார்ட், அவ அறை இல்லை. 334 00:22:08,704 --> 00:22:13,084 உங்களுக்கு இரவு 10.15 மணிக்கு வந்த பழைய செய்தி உள்ளது. 335 00:22:13,167 --> 00:22:16,629 ஹேய். மன்னிக்கணும், என் டைமிங் மோசமா இருந்தது, 336 00:22:16,712 --> 00:22:20,257 உனக்கு எவ்வளவு தேவையானாலும் நிச்சயமா உனக்கு நான் இருக்கேன். 337 00:22:21,008 --> 00:22:24,053 உண்மை இதுதான், உன்னை காதலிக்கிறேன். 338 00:22:24,136 --> 00:22:26,305 சனி இரவு மட்டுமில்லாம எல்லா இரவுமே 339 00:22:26,388 --> 00:22:29,225 சும்மா இருக்கேன்னா டேடிங்கை நிறுத்தியதால் தான். 340 00:22:29,308 --> 00:22:33,312 நீ அல்லாத வேற பெண்களுக்கு எதிரே உட்கார முட்டாள்தனமா இருந்தது. 341 00:22:33,395 --> 00:22:38,359 பெண்களோ, நம் திருமணமோ, உன் நோய் அறியப்பட்டதோ, எதனோடும் சம்பந்தமில்லை. 342 00:22:38,442 --> 00:22:39,860 உன்னோட இருக்க விரும்பறேன். 343 00:22:39,985 --> 00:22:42,947 அதனால, நீ அதை உறுதியா தெரிஞ்சுக்கணும். 344 00:22:43,656 --> 00:22:45,991 இன்னும் ரெஸ்டாரண்ட்லதான் இருக்கேன். 345 00:22:46,075 --> 00:22:49,036 நீ திரும்பி வருவேன்னு நினைச்சேன். 346 00:22:49,161 --> 00:22:51,497 எனக்கு வேண்டியது அது மட்டும்தான். 347 00:22:51,580 --> 00:22:54,333 விஷயங்கள் சிக்கலாவதை நீ விரும்பாதது தெரியும், 348 00:22:54,416 --> 00:22:56,418 ஆனால் அது நியாயமற்றது, 349 00:22:56,502 --> 00:22:58,712 நீ உணர வைப்பதை நான் கட்டுப்படுத்த முடியாது. 350 00:23:00,339 --> 00:23:03,926 உன்னை விரும்பறதை நிறுத்தலைன்னு இப்ப புரியுது. 351 00:23:04,009 --> 00:23:09,431 அதனால, நீ எனக்கு செய்தி அனுப்பும் போதெல்லாம் சின்ன பையன் போல ஓடறேன். 352 00:23:09,515 --> 00:23:13,477 வேற என்ன செய்றதுனு தெரியலை, இருந்தும் உன்கிட்ட சொல்றேன், 353 00:23:13,561 --> 00:23:17,815 ஏன்னா அது மாறப்போறதில்லை. 354 00:23:17,898 --> 00:23:21,152 உனக்கான என் உணர்வுகள் மாறவே மாறாது. 355 00:23:21,235 --> 00:23:23,529 உன்னை சந்தித்தது முதல் விரும்பறேன், 356 00:23:23,612 --> 00:23:29,451 எப்போதும் விரும்புவேன், கடைசி வரை, பெண்கள் சொல்வது போல. 357 00:23:31,829 --> 00:23:33,622 ஏதாவது வேணும்னா, நாம நிறுத்தலாம். 358 00:23:33,706 --> 00:23:35,666 -சட்டென போவேன். -நல்லா இருப்பேன். 359 00:23:35,749 --> 00:23:37,084 -உறுதியாகவா? -நன்றி. 360 00:23:37,168 --> 00:23:38,752 சரி. நன்றி. 361 00:23:41,881 --> 00:23:44,925 நீ நிறைய செஞ்சுட்டே. வீட்டுக்கு போ. நல்லா இருப்பேன். 362 00:23:45,009 --> 00:23:47,469 கிறுக்கா இருக்காதே. நான் கேட்க மாட்டேன். 363 00:23:48,512 --> 00:23:49,346 ஒண்ணு. 364 00:23:49,430 --> 00:23:50,973 ஆச்சரியம்! 365 00:23:52,057 --> 00:23:53,684 என்னோடது விழவே இல்லை! 366 00:23:54,852 --> 00:23:57,021 அது நிஜமான ஆச்சரியம்தான். 367 00:23:57,104 --> 00:23:57,980 அற்புதம்! 368 00:23:58,063 --> 00:24:01,567 -எல்லாரும் ஆச்சரியப்படுத்தறீங்க... -ஹலோ சொல்லு. ஹலோ சொல்லு. 369 00:24:01,650 --> 00:24:05,446 -என் சமையலை மிஸ் பண்ணீங்கல்ல? -எல்லாத்தையுமே மிஸ் பண்ணோம். 370 00:24:05,529 --> 00:24:07,781 -நான் எல்லாத்தையும் மிஸ் பண்ணேன்! -ஆம். 371 00:24:07,865 --> 00:24:08,699 -உட்கார். -ஹேய். 372 00:24:08,782 --> 00:24:10,492 -நன்றி. -உட்காருங்க, அம்மா. 373 00:24:10,576 --> 00:24:12,244 -ஹேய். -கொஞ்ச நேரம் இருக்கியா? 374 00:24:12,328 --> 00:24:13,704 -ஆமாம். -நான் வந்து... 375 00:24:13,787 --> 00:24:16,832 அப்ப சரி. மேடம் போகலாம், உனக்கு விடுதலை. 376 00:24:16,916 --> 00:24:18,375 நாளைக்கு அழைக்கிறேன். 377 00:24:18,459 --> 00:24:21,170 -நன்றி, லில்லி. பார்ப்போம். -பார்ப்போம். பெண்களே... 378 00:24:21,962 --> 00:24:23,505 -பை. -பை! 379 00:24:23,589 --> 00:24:25,966 -என் கோட்டை எடுக்கிறேன். -இதை மூடிடறேன். 380 00:24:26,050 --> 00:24:28,302 -உங்க கோட்டை எடுக்கிறேன். -எடுக்கணுமா? 381 00:24:29,220 --> 00:24:31,096 -பந்தயம் வைக்கணுமா? -ஆமாம். 382 00:24:31,180 --> 00:24:32,890 சரியா? ரெடி, ஸ்டெடி, கோ. 383 00:24:33,766 --> 00:24:35,100 ரெடி, ஸ்டெடி, கோ. 384 00:24:35,184 --> 00:24:36,936 முதலைகளும் சுறாக்களும். சரி. 385 00:24:37,019 --> 00:24:38,479 பூ வேகமா இருக்கா. 386 00:24:41,690 --> 00:24:42,650 வா! 387 00:24:43,400 --> 00:24:46,403 -இப்ப என்ன சொன்னே? -அவங்க இரண்டு பேரும் செஞ்சா... 388 00:24:46,487 --> 00:24:47,321 அட, கடவுளே. 389 00:24:47,404 --> 00:24:50,574 தரையை தொடலைனா ஆல்ஃப்ரெட்ஸ்ல லஞ்ச் வாங்கி தர்றேன்னேன். 390 00:24:50,866 --> 00:24:53,786 உணர்ச்சிவசமானவன். அவங்களை உறுதியாக்குவதா நினைச்சேன். 391 00:24:53,869 --> 00:24:55,287 சரி, ரொம்ப நேரமாக்கறே. 392 00:24:55,371 --> 00:24:56,830 -செஞ்சிருப்பேன். -இல்லை! 393 00:24:56,914 --> 00:24:58,666 உறுதியாக்கறதா? பார்த்திருக்கியா? 394 00:24:58,749 --> 00:24:59,708 மன்னி, ஃப்ளின். 395 00:24:59,792 --> 00:25:02,461 யோசிக்காம இரண்டு பேரும் நம்மளை வீழ்த்துவாங்க. 396 00:25:02,544 --> 00:25:03,712 மலோனிக்கு வந்துட்டேன்! 397 00:25:03,837 --> 00:25:05,756 சரி, இப்ப நான் காட்டறேன்... 398 00:25:05,839 --> 00:25:06,715 ஃப்ளின். 399 00:25:06,840 --> 00:25:08,050 காம்டென் லாக் 400 00:25:08,133 --> 00:25:10,219 -இந்த கற்களை பார்த்தியா? -அற்புதம்! 401 00:25:10,302 --> 00:25:11,887 மன்னிங்க. இது எவ்வளவு? 402 00:25:11,971 --> 00:25:14,098 -எல்லா க்ரிஸ்டல்களோட? -தேர்வானது... 403 00:25:14,181 --> 00:25:15,307 ஏதாவது கேள்விகள்? 404 00:25:17,977 --> 00:25:20,229 ஓ, கடவுளே, இது க்ரிஸ்டல் மரம் மாதிரி. 405 00:25:20,312 --> 00:25:21,563 இது ட்ரீம் கேட்சர். 406 00:25:21,647 --> 00:25:23,774 இது க்ரிஸ்டல் சூரிய மண்டலம் போலவா? 407 00:25:24,275 --> 00:25:25,776 -சின்னது. -இதயம் இருக்கு! 408 00:25:25,859 --> 00:25:27,236 -நன்றி. -இதை வாங்கலாமா? 409 00:25:27,319 --> 00:25:29,363 தேவைனா பாக்கெட் மணி கொண்டு வரணும். 410 00:25:33,701 --> 00:25:34,660 சரி. 411 00:25:35,244 --> 00:25:36,578 -ஒன்று தான். -சரி. 412 00:25:36,662 --> 00:25:38,872 -இதை நான் படுக்கையில் வைக்கிறேன். -சரி. 413 00:25:39,707 --> 00:25:42,376 நான் ஐந்து நிமிஷத்தில் வர்றேன், கண்ணு. சரியா? 414 00:25:42,459 --> 00:25:44,044 நானே செஞ்சுப்பேன். 415 00:25:44,128 --> 00:25:45,129 இல்லை. 416 00:25:46,755 --> 00:25:47,673 பரவாயில்லை. 417 00:25:49,425 --> 00:25:51,385 உனக்கு பரவாயில்லைன்னா. நான்... 418 00:25:52,594 --> 00:25:54,096 -ஆமாம், நிச்சயமா. -சரி. 419 00:25:54,179 --> 00:25:55,472 மறைக்க எதுவும் இல்லை. 420 00:25:56,348 --> 00:25:57,391 நிஜமாவே. 421 00:26:01,395 --> 00:26:02,563 ஹேய், பரவாயில்லை. 422 00:26:06,066 --> 00:26:07,234 அப்படி இருந்தா சரியா? 423 00:26:08,777 --> 00:26:09,695 சரி. 424 00:26:13,449 --> 00:26:14,408 அது ஒட்டியிருக்கு. 425 00:26:25,085 --> 00:26:26,754 -சரி. -சரி, அவ்வளவு தான். 426 00:26:26,837 --> 00:26:27,796 சரி. 427 00:26:27,880 --> 00:26:30,507 -மேலே சொல்லு... ஆமாம், சரி. -ஒட்டுறது... பரவாயில்லை. 428 00:26:41,101 --> 00:26:43,062 -அங்கே தொடக் கூடாது. -சரி. 429 00:26:52,738 --> 00:26:54,323 மீண்டும் ட்ரெஸ்ஸிங் ஆச்சு... 430 00:27:00,371 --> 00:27:04,208 அவ பார்த்ததிலேயே பெரிய முதலை அது தான். 431 00:27:04,291 --> 00:27:06,794 -அது வந்து... -முதலை வாய் இவ்வளவு பெரிசு! 432 00:27:06,877 --> 00:27:09,880 அது உறுதியா முதலை தானா? அது அலிகேட்டர். 433 00:27:09,963 --> 00:27:11,006 இப்படியா? 434 00:27:11,090 --> 00:27:13,342 அது அலிகேட்டர்னு உறுதியா தெரியுமா? 435 00:27:13,425 --> 00:27:15,511 முதலை அவளை பார்த்தது... ஹேய். 436 00:27:16,762 --> 00:27:18,097 நீ இருக்க முடியுமா? 437 00:27:18,722 --> 00:27:20,849 ஆமாம், கண்டிப்பா. சரி. 438 00:27:23,435 --> 00:27:24,478 சரி. 439 00:27:28,107 --> 00:27:31,777 முதலை வாயில... எவ்வளவு பல் இருந்தது தெரியுமா? 440 00:27:31,860 --> 00:27:33,362 -நூறு, ஆயிரம்! -ஐம்பது. 441 00:27:33,445 --> 00:27:34,696 ஆயிரம் பற்கள். 442 00:27:38,158 --> 00:27:41,370 பெண்களோடும், என்னோடும் வேன் நல்லா நடந்துக்கறான். 443 00:27:42,538 --> 00:27:44,498 பொறுமையா, நம்பிக்கையா. 444 00:27:46,667 --> 00:27:47,709 திறமையாகவும். 445 00:27:51,255 --> 00:27:53,549 வேலையை முடிக்கிறான். அலட்டல் இல்லை. 446 00:27:56,427 --> 00:27:57,386 அவனை விரும்பறியா? 447 00:27:59,930 --> 00:28:01,473 ஏன் உணர்றேன்னு தெரியலை. 448 00:28:03,559 --> 00:28:06,019 நான் அவனை விரும்பறதை நிறுத்தவே இல்லை போல. 449 00:28:07,729 --> 00:28:10,232 நாங்க சேர்ந்து வாழணும்னு அர்த்தமில்லை. 450 00:28:12,484 --> 00:28:13,444 எனக்கு சுகமில்லை. 451 00:28:14,570 --> 00:28:18,490 எல்லாம் நிச்சயமற்றதா இருக்கு. 452 00:28:21,201 --> 00:28:23,370 அடுத்து, எப்ப டாக்டர் வைமனை பார்க்கணும்? 453 00:28:24,121 --> 00:28:25,080 நாளைக்கு. 454 00:28:26,665 --> 00:28:29,376 அப்ப என்ன? நல்ல செய்தி இல்லைன்னு தோணுதா? 455 00:28:37,968 --> 00:28:40,345 நாம அதை இன்னும் முறியடிக்கலைனாலும், 456 00:28:40,929 --> 00:28:43,557 நேர்மறையாக இருக்க வேண்டியது முக்கியம், எலிசபெத். 457 00:28:45,726 --> 00:28:47,144 நாம என்ன செய்யணும்னா 458 00:28:47,227 --> 00:28:50,647 நம்ம அணுகுமுறையை மாற்றி, இங்கே டாக்டர் கேங் 459 00:28:50,731 --> 00:28:53,066 தடுப்பாற்றல் மருந்து உபயோகித்து 460 00:28:53,150 --> 00:28:55,152 நடத்தும் க்ளினிகல் சோதனையில் சேரணும். 461 00:28:55,986 --> 00:28:56,987 சரி. 462 00:28:57,070 --> 00:29:01,450 தெளிவா, பதிவு ஆவணங்கள் இல்லை, அதனால, நான் நிறைய தகவல் தர முடியாது, 463 00:29:01,533 --> 00:29:04,870 ஆனால் ஆரம்ப அறிகுறிகள் உறுதியளிக்கின்றன. 464 00:29:05,496 --> 00:29:08,373 -மருத்துவமனையில் சேரணுமா? -இரண்டு நாட்களுக்கு. 465 00:29:08,457 --> 00:29:11,793 உன் சகிப்புத்தன்மை நல்லா இருந்தா, வீட்டிலேயே தொடரலாம். 466 00:29:13,921 --> 00:29:15,005 என்னை சேருங்க. 467 00:29:15,422 --> 00:29:16,548 சிறப்பு. 468 00:29:18,008 --> 00:29:19,801 நீ சரியான தேர்வை செய்யறே. 469 00:29:20,844 --> 00:29:22,429 நான் படிவங்களை தயார் செய்யறேன். 470 00:29:24,556 --> 00:29:26,934 அசல் சேர்க்கை படிவத்தை கொண்டு வர முடியுமா? 471 00:29:27,017 --> 00:29:29,228 என் உறவினர் பெயரை மாற்றணும். 472 00:29:30,187 --> 00:29:33,065 என்ன? என்னை மாத்திட்டியா? 473 00:29:33,398 --> 00:29:34,483 ஆமாம். 474 00:29:41,823 --> 00:29:43,992 இத்தாலியன் ரோஸ்ட், அப்பாவுக்கு பிடிச்சது. 475 00:29:47,412 --> 00:29:48,455 பார்ப்போம். 476 00:29:53,585 --> 00:29:54,586 சுவையா இருக்கு. 477 00:29:55,170 --> 00:29:56,213 சொன்னேனே. 478 00:29:56,296 --> 00:29:59,007 கொஞ்சம் தக்காளி சுவையா? 479 00:29:59,800 --> 00:30:01,969 அதை கழுவலியா? முட்டாள்! 480 00:30:02,386 --> 00:30:05,430 நீங்க இருவரும் வெண்டிங் இயந்திரத்தில் ஏதாவது வாங்குங்க, 481 00:30:05,514 --> 00:30:08,183 -நான் வந்து கூப்பிட்டுக்கறேன். சரியா? -சரி. 482 00:30:18,068 --> 00:30:21,822 எத்தனை முறை அவர்களில் ஒருவர் அதை செய்தாங்க, நான் கவனிக்கவே இல்லை? 483 00:30:24,575 --> 00:30:28,036 நான் இல்லாம அவங்க வளர்ற எண்ணத்தை என்னால தாங்க முடியலை. 484 00:30:28,120 --> 00:30:30,122 ஹேய், நீ இதை கடந்திடுவே. 485 00:30:30,205 --> 00:30:31,915 அதாவது, ப்ளீஸ். 486 00:30:33,208 --> 00:30:37,254 -நீ செய்யணும். ஏற்கனவே நான் சலிச்சாச்சு. -அவங்களுக்கு நீ சலிக்கலை. 487 00:30:37,337 --> 00:30:38,839 உன்னோட நேரமே பத்தலை. 488 00:30:40,215 --> 00:30:41,633 நீ நிஜமா அற்புதமானவன். 489 00:30:42,718 --> 00:30:43,969 அப்படி சொல்லும் போது... 490 00:30:48,682 --> 00:30:51,768 கவலைப்படாதே, ப்ரொபோசல் இல்லை... அது... 491 00:30:53,437 --> 00:30:54,396 அதை திற. 492 00:30:55,856 --> 00:30:59,151 நீ சந்தையில் அந்த மோதிரத்தை பார்ப்பதை பார்த்தேன். 493 00:31:05,032 --> 00:31:06,116 மூன்ஸ்டோன். 494 00:31:09,494 --> 00:31:11,204 ஆனால், அது ரொம்ப சின்னது. 495 00:31:18,795 --> 00:31:20,047 அதை மாத்த வைச்சியா? 496 00:31:20,672 --> 00:31:21,632 ஆமாம். 497 00:31:23,383 --> 00:31:24,676 எரிச்சலூட்டறே! 498 00:31:29,014 --> 00:31:31,642 -என்ன? உன்னை பைத்தியமாக்கறேனா? -ஆமாம். 499 00:31:32,476 --> 00:31:35,145 மன்னிக்கணும். வருத்தமில்லைன்னு மன்னிக்கணும். 500 00:31:44,905 --> 00:31:46,239 சரின்னு சொல்லியிருப்பேன். 501 00:31:47,199 --> 00:31:48,200 நிஜமாவா? 502 00:31:51,286 --> 00:31:53,664 மருந்து சாப்பிட்டு உளரலைன்னு உறுதியா? 503 00:31:55,457 --> 00:31:57,125 மருந்தை ஆரம்பிக்கவே இல்லை. 504 00:31:57,209 --> 00:31:58,168 சரி. 505 00:31:59,461 --> 00:32:00,420 சரி. 506 00:32:01,838 --> 00:32:03,298 ஏன்னா அது தெரிஞ்சது நல்லது. 507 00:32:03,674 --> 00:32:06,134 தெரியுமா, எதிர்காலத்துக்கு குறிப்பு. 508 00:32:07,594 --> 00:32:09,721 -ஆம், நிறைய ப்ரொபோசல்கள் இருக்கும். -சரி. 509 00:32:09,805 --> 00:32:11,765 ஆமாம். அப்ப, எச்சரிக்கையா இரு. 510 00:32:16,978 --> 00:32:18,230 உனக்கு ஒருவேளை... 511 00:32:19,815 --> 00:32:21,483 ஆமாம், உனக்கு தெரிஞ்சிருக்கும், 512 00:32:21,566 --> 00:32:27,531 ஆனால் மூன்ஸ்டோன் குணமாக்கும் பண்புகளுக்கு புகழ் பெற்றது. 513 00:32:36,123 --> 00:32:37,374 இது குணமடைவதற்கு. 514 00:32:39,251 --> 00:32:40,544 அனைத்து ரீதியிலும். 515 00:32:44,172 --> 00:32:45,090 ஆமாம். 516 00:32:51,096 --> 00:32:52,013 ஆமாம். 517 00:33:41,021 --> 00:33:43,023 சனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 518 00:33:43,106 --> 00:33:45,108 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்