1 00:00:57,559 --> 00:01:01,939 மாடர்ன் லவ் 2 00:01:09,446 --> 00:01:11,782 கடினமான வேலை போல தெரியுது. 3 00:01:11,865 --> 00:01:15,536 நான் சொல்றேன், 1950களின் மனநல மையத்துக்கு 4 00:01:15,619 --> 00:01:18,080 100% போவேன், இன்று டிஎஸ்ஏவுக்கு 5 00:01:18,163 --> 00:01:20,290 வேலை செய்வதற்கு பதில். 6 00:01:20,374 --> 00:01:22,835 "1950களிலா?" 7 00:01:22,918 --> 00:01:25,963 பயண பெட்டிகளை மாற்றி அடுக்க மக்களிடம் சொல்வதற்கு 8 00:01:26,046 --> 00:01:28,298 பதில் ஃபிரான்சிஸ் ஃபார்மர் போல அனுபவிப்பியா? 9 00:01:28,382 --> 00:01:30,717 நேர்மையா? ஆமாம். ஆமாம், நான் செய்வேன். 10 00:01:30,801 --> 00:01:34,388 சமீபத்தில் நீ விமான நிலையம் போனியா? மக்கள் மோசமா இருக்காங்க. 11 00:01:35,639 --> 00:01:38,475 அப்ப, இந்த வட்டாரத்தில எத்தனை காலமா வாழறே? 12 00:01:38,559 --> 00:01:40,143 இங்கே ரொம்ப அழகா இருக்கு. 13 00:01:40,227 --> 00:01:41,895 -அழகா இருக்கு, இல்ல? -ஆமாம். 14 00:01:41,979 --> 00:01:46,483 ஆமாம், இங்கே இரண்டு வருஷமா இருக்கேன், அதுக்கு முன்ன அஸ்டோரியாவில் இருந்தேன். 15 00:01:47,401 --> 00:01:52,656 -அவ்வளவு அழகில்லையா? -நல்லா இருந்தது. நோக்கம் பூர்த்தியானது. 16 00:01:54,241 --> 00:01:56,118 கொஞ்சம் இருந்தா பரவாயில்லையா? 17 00:01:56,201 --> 00:01:58,662 ஒரு புத்தகம் பற்றி தெரிஞ்சுது, படிச்சிருப்பே, 18 00:01:58,745 --> 00:02:03,208 ஆனால் இது ஒருவேளை இங்கிலாந்தில் இருக்கும் தனியார் பள்ளி பெண்கள் பற்றி. 19 00:02:03,834 --> 00:02:06,086 ஒரு வேளை நியூசிலாந்தோ. மறந்துடறேன். 20 00:02:06,169 --> 00:02:08,130 ஆனால் ஒரு சுற்றுலாவுக்கு போவாங்க 21 00:02:08,213 --> 00:02:12,342 அவங்க ஆசிரியர் லெஸ்பியன்னு நினைக்கிறேன், அல்லது... 22 00:02:12,426 --> 00:02:14,219 லெஸ்பியன்னு எல்லாருக்கும் தோணுது. 23 00:02:14,303 --> 00:02:16,471 அவங்க மாணவிகளோட இருக்காங்க. 24 00:02:20,809 --> 00:02:22,352 சியர்ஸ். 25 00:02:34,865 --> 00:02:37,034 பணிப்பெண் வேலையும் ந்யூ யார்கும் விடறயா 26 00:02:37,117 --> 00:02:39,119 -விளையாட்டு கற்பிக்க? -வேலை மாறுறேன். 27 00:02:39,244 --> 00:02:42,789 நான் பாக்சிங் கத்துத் தருவேன், ஆனால் யாரையும் அடிக்க வேணாம். 28 00:02:42,873 --> 00:02:44,291 அதன் அர்த்தம் புரியுதா? 29 00:02:44,374 --> 00:02:49,087 அதாவது, சண்டை போட கத்துப்போம், ஆனால் உபயோகிக்கவே மாட்டோங்கறதுபோல. 30 00:02:49,212 --> 00:02:51,089 ராபி, நீ ஏன் இதை எடுத்துக்க கூடாது? 31 00:02:51,214 --> 00:02:54,009 -த கராட்டே கிட்ல இருந்தா அது? -ஆமாம். 32 00:02:54,092 --> 00:02:55,427 வேடிக்கை. நன்றி. 33 00:02:55,510 --> 00:02:59,222 அழகா இருக்கான். சொல்றேனே, அவன் அழகு. அவன் வேடிக்கையானவன். 34 00:02:59,306 --> 00:03:01,058 -முயற்சி செய். -ஆமாம், ஆனால்... 35 00:03:01,141 --> 00:03:03,101 ஒரே ஒரு டேட். 36 00:03:03,185 --> 00:03:04,645 ஒரு டேட்? 37 00:03:21,119 --> 00:03:27,084 என்னை எப்படி நினைவிருக்கு? 38 00:03:27,876 --> 00:03:29,419 அவனை எங்கே சந்திச்சே? 39 00:03:29,503 --> 00:03:32,089 நண்பர்கள் ஒண்ணா வேலை செய்யறாங்க, அவங்க ஏற்பாடு. 40 00:03:32,172 --> 00:03:34,841 அவன் படத்தை பார்த்தேன், அதனால ப்ளைன்ட் டேட் இல்லை. 41 00:03:34,925 --> 00:03:37,386 -அப்புறம்? -அழகா இருக்கான். 42 00:03:37,469 --> 00:03:40,389 ஆமாம், அழகா இருக்கான். அவன்... 43 00:03:41,473 --> 00:03:43,475 உன் கனவு தொகுப்பில் போல இல்லையா? 44 00:03:43,558 --> 00:03:45,644 கனவு தொகுப்பு முக்கியமில்லை, ஜூடி. 45 00:03:45,727 --> 00:03:47,354 உன்னிடம் காட்டியிருக்க கூடாது. 46 00:03:47,437 --> 00:03:49,940 முக்கியம் என்னன்னா, நான் முயற்சி பண்றேன். 47 00:03:50,023 --> 00:03:51,650 -மீண்டும் பட்டியலை படி. -ஏன்? 48 00:03:51,733 --> 00:03:54,277 -என்னை அமைதியாக்குது. -என்னை கேலி பண்றே. 49 00:03:54,361 --> 00:03:55,612 அதை வாசி. 50 00:03:56,863 --> 00:04:00,909 "என்னைவிட எட்டு வயது பெரியவன். என்னைவிட உயரம். வலுவான தாடை. 51 00:04:00,993 --> 00:04:04,496 "அவன் போன்ற பிரபலம் பிக் லிட்டில் லைஸின் ஸ்கார்ஸ்கார்ட். 52 00:04:04,579 --> 00:04:05,580 இழிவு படுத்துபவனல்ல. 53 00:04:07,958 --> 00:04:09,126 அற்புதம். 54 00:04:09,793 --> 00:04:12,629 22 வயதுக்காரங்க மட்டுமே செய்யக்கூடிய பட்டியல். 55 00:04:12,713 --> 00:04:15,966 ஆனால் உன் கனவு நோக்கத்தை பாராட்டறேன். நல்லா செய், கண்ணு. 56 00:04:16,049 --> 00:04:19,845 எனக்கு எதிரில் உட்காரும் பெண் என் தோழி, அதைத்தவிர, இல்லை. 57 00:04:19,928 --> 00:04:24,141 -அப்ப, அங்கே வேலை செய்யறது பிடிக்குதா? -என் கனவு வேலையான்னு கேட்கிறியா? 58 00:04:24,224 --> 00:04:28,478 இல்லை. ஆனால் இதை வெச்சு ஓட்டணும், என் எழுத்து ஆரம்பிக்கும் வரையாவது. 59 00:04:28,562 --> 00:04:30,856 ஆமா. அது சரி. நீ எழுத்தாளர்னு லியோ சொன்னான். 60 00:04:30,939 --> 00:04:34,609 அது அருமை. என்னது? நாவல்களா அல்லது... 61 00:04:34,693 --> 00:04:36,194 நான் திரைக்கதை எழுதறேன். 62 00:04:37,279 --> 00:04:40,365 திரைக்கதை எழுதறதுக்கும் திரைக்கதையை தயாரிக்கறதுக்கும் 63 00:04:40,449 --> 00:04:43,035 வித்தியாசம் இருக்கு. 64 00:04:43,118 --> 00:04:45,704 அந்த இடைவெளியை இணைப்பது எப்படின்னு யோசிக்கறேன். 65 00:04:45,787 --> 00:04:48,123 நீ சரியா யோசிப்பேன்னு எனக்கு தோணுது. 66 00:04:49,082 --> 00:04:50,167 நன்றி. 67 00:04:52,878 --> 00:04:53,879 சியர்ஸ். 68 00:05:02,012 --> 00:05:03,430 அதற்கு வருந்தறேன். 69 00:05:03,930 --> 00:05:05,891 வேணும்னா எடு. பரவாயில்லை. 70 00:05:06,892 --> 00:05:10,729 முக்கியமில்லை. என் சகோதரி, நாடலி. அப்புறம் அழைக்கிறேன். 71 00:05:10,812 --> 00:05:13,607 -எனக்கு புரியுது எங்கே... -நீ சண்டை போட்டதே இல்லை. 72 00:05:13,690 --> 00:05:17,444 -நீ எப்படி பாக்சிங் சொல்லித் தருவே? -சண்டை போட்டிருக்கேன். கடிப்பேன். 73 00:05:17,527 --> 00:05:19,988 எங்கே சண்டை போட்டே? அர்பன் அவுட்ஃபிட்டர்ஸா? 74 00:05:20,072 --> 00:05:21,281 முதல்ல, நீ நாசமா போ. 75 00:05:21,364 --> 00:05:24,868 எனக்கு எதிரில் உட்காரும் பெண் என் தோழி, அதைத்தவிர, இல்லை. 76 00:05:24,951 --> 00:05:26,787 அங்கே வேலை செய்யறது பிடிக்குதா? 77 00:05:27,370 --> 00:05:28,413 எனக்கு தெரியாது. 78 00:05:28,955 --> 00:05:32,042 சலிப்பானதுன்னு நினைக்கிறேன். உனக்கு எப்படி? 79 00:05:32,125 --> 00:05:35,754 எனக்கு கற்பிக்கிறது பிடிக்கும். ரொம்பவே. பிடிக்கும்னு நினைக்கலை, 80 00:05:35,837 --> 00:05:38,131 டீச் ஃபார் அமெரிக்காவில் இரண்டு வருஷம், 81 00:05:38,215 --> 00:05:41,259 "இதைத்தான் செய்யணும்"னு நினைச்சேன். இதுக்கு பெருமைப்படறேன். 82 00:05:41,343 --> 00:05:42,469 அது பிரமாதம். 83 00:05:44,930 --> 00:05:47,891 என்ன செய்ய நினைக்கிறேன்னு கேட்கலாமா? நிலையா. 84 00:05:48,350 --> 00:05:49,351 "நிலையாவா?" 85 00:05:50,310 --> 00:05:51,311 எனக்கு தெரியாது. 86 00:05:52,437 --> 00:05:55,023 தெரியும், ஆனா உரக்க சொன்னா அல்பமா இருக்கும். 87 00:05:55,107 --> 00:05:56,858 இல்லை, சொல்லலாம். சொல்லு. 88 00:05:58,068 --> 00:05:59,444 இன்னொரு பானத்துக்கு பிறகு. 89 00:06:02,948 --> 00:06:05,492 மன்னிக்கணும். இன்னொரு வைட் ஒயின், ப்ளீஸ்? 90 00:06:11,206 --> 00:06:12,958 நீ அஸ்டோரியாவில் இருக்கே, இல்ல? 91 00:06:13,834 --> 00:06:16,169 ஞாபகப்படுத்தாதே. குரலை தாழ்த்திக்கோ. 92 00:06:16,253 --> 00:06:18,296 இரு. அஸ்டோரியாவில் என்ன பிரச்சினை? 93 00:06:18,380 --> 00:06:20,340 அங்கே நண்பர்கள் உண்டு. அழகா இருக்கும். 94 00:06:20,423 --> 00:06:22,050 இருக்க விரும்புறது அங்க இல்லை. 95 00:06:22,134 --> 00:06:25,554 அது சப்லெட், நான் நகரத்தில் இருக்க விரும்புவேன். 96 00:06:25,637 --> 00:06:28,765 வெளிப்புறத்தில் இருக்க நான் ந்யூ யார்குக்கு வரலை. 97 00:06:30,100 --> 00:06:30,976 நீ எங்கே இருக்கே? 98 00:06:32,769 --> 00:06:33,937 லாங் ஐலண்ட் சிட்டி. 99 00:06:37,399 --> 00:06:38,567 மன்னிக்கணும். 100 00:06:40,026 --> 00:06:40,944 நன்றி. 101 00:06:49,244 --> 00:06:51,371 வேணும்னா எடு. பரவாயில்லை. 102 00:06:53,331 --> 00:06:57,002 முக்கியமில்லை. என் சகோதரி, நாடலி. அப்புறம் அழைக்கிறேன். 103 00:06:58,670 --> 00:07:01,298 ஆமாம். அதாவது, அது கற்பனை, எப்படியும். 104 00:07:01,381 --> 00:07:03,175 அவதான் கட்டுக்கதை சொன்னா. 105 00:07:04,217 --> 00:07:06,720 அவளால இது முடிஞ்சது அற்புதமானது. 106 00:07:09,139 --> 00:07:12,684 நீ எழுதின எதையாவது நான் படிக்க விரும்பறேன். எப்பவாவது. 107 00:07:13,894 --> 00:07:16,229 ஆமாம், அதை நிச்சயமா ஏற்பாடு செய்யலாம். 108 00:07:18,982 --> 00:07:21,860 உனக்கு நிதியில் வேலை செய்ய பிடிக்கலைன்னா, அதை மாத்து. 109 00:07:21,943 --> 00:07:23,987 போக வேண்டிய இடத்துக்கு அடி எடுத்து வை. 110 00:07:24,070 --> 00:07:25,697 நீ சொல்வது முற்றிலும் சரி. 111 00:07:25,780 --> 00:07:28,783 அது சுலபம்னு சொல்லலை, நம்பு, ஆனால் நான் நினைக்கிறேன்... 112 00:07:30,327 --> 00:07:32,829 நாம அனுமதிக்கிற அளவு நாம சந்தோஷமா இருக்கலாம். 113 00:07:34,247 --> 00:07:36,124 நீ ஓப்ரா போல பேசறே. 114 00:07:36,208 --> 00:07:39,920 ஆமாம். ஓப்ராவும் ஒரு நல்ல சிகிச்சையாளரும் 115 00:07:40,003 --> 00:07:41,880 எனக்கு சரியான வழிகாட்டினாங்க. 116 00:07:41,963 --> 00:07:46,718 நான் நிச்சயமா அங்கே இன்னும் வரலை, ஆனால் அதை நோக்கியாவது போறேன். 117 00:07:47,219 --> 00:07:49,596 -ரொம்ப பேசறேன். மன்னிக்கணும். -இல்லை. 118 00:07:49,888 --> 00:07:51,389 இல்லவே இல்லை. நான் சும்மா... 119 00:07:52,849 --> 00:07:54,392 நீ அழகுன்னு நினைக்கிறேன். 120 00:07:58,521 --> 00:08:00,232 நிறைய டேட் போவியா, அல்லது... 121 00:08:02,525 --> 00:08:04,819 பல டேட்கள் போவேனா? சின்ன பதில். இல்லை. 122 00:08:04,903 --> 00:08:06,154 கொஞ்சம் நீண்ட பதில், 123 00:08:06,738 --> 00:08:11,743 போன வருடம் ஒரு உறவிலிருந்து வெளியே வந்தேன், திரும்ப கோதாவில மெதுவா இறங்கறேன். 124 00:08:12,535 --> 00:08:15,497 அது, நேரத்துக்கு தகுந்த மாதிரிதானே இருக்க முடியும்? 125 00:08:16,456 --> 00:08:22,420 தயாராக இல்லாமலோ ஆர்வம் இல்லாமலோ இருந்தா, கட்டாயப்படுத்த முடியாதில்ல? 126 00:08:25,090 --> 00:08:26,716 இப்ப என்ன யோசிக்கிறே? 127 00:08:27,175 --> 00:08:29,594 நீ புத்திசாலியும்கூட என்று நினைக்கிறேன். 128 00:08:30,136 --> 00:08:34,766 நீ அழகு, புத்திசாலி, எந்த குறிப்பிட்ட வரிசையும் இல்லாது. 129 00:08:42,691 --> 00:08:45,026 ஏழாவதில், ஸ்டேசி கோடெக் ஏழை வெள்ளச்சினா, 130 00:08:45,110 --> 00:08:46,861 அவளை பைக் ராக் மீது தள்ளினேன். 131 00:08:46,945 --> 00:08:47,904 ஏழை வெள்ளச்சியா? 132 00:08:48,280 --> 00:08:51,825 இப்பல்லாம் அந்த மாதிரி சொற்களை பயன்படுத்தறதில்லை. 133 00:08:51,908 --> 00:08:52,742 நீ சொல்றது சரி. 134 00:08:53,785 --> 00:08:55,412 மன்னிக்கணும். சலிக்க வைக்கிறோமா? 135 00:08:55,495 --> 00:08:57,414 இல்லை. அப்பா செய்தி அனுப்பினார். 136 00:08:57,497 --> 00:09:00,625 உடனே அவருக்கு பதில் அனுப்பறியா? ஆண்டின் சிறந்த மகன். 137 00:09:00,709 --> 00:09:03,753 அவருக்கு விசாரிக்க பிடிக்கும். அது எனக்கு பிடிக்கும். 138 00:09:04,921 --> 00:09:05,755 முடிஞ்சுது. 139 00:09:06,339 --> 00:09:08,091 -அது ரொம்ப இனிமை. -நன்றி. 140 00:09:08,174 --> 00:09:11,177 -உடம்பு சரியில்லாம யாரை பாத்தேன் தெரியுமா? -யாரை? 141 00:09:11,261 --> 00:09:13,805 -ஷெல்லி லெதர்ஸ். -இல்லை. எங்கே? 142 00:09:13,888 --> 00:09:16,766 -நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒன்பதில் நடந்தாள். -நிச்சயமா. 143 00:09:16,850 --> 00:09:19,436 ஆமாம், ஃபேண்டம் அவளை நல்லா நடத்தலை. 144 00:09:19,519 --> 00:09:20,770 அவளிடம் பணமே இல்லை. 145 00:09:20,854 --> 00:09:22,981 கருக்கலைப்புக்கு என்கிட்ட கடன் வாங்கினாள். 146 00:09:23,064 --> 00:09:25,275 நீ தி பைன்ஸுக்கு போனதே இல்லையா? எப்படி? 147 00:09:25,358 --> 00:09:29,487 நான் போனதில்லை. அது கொஞ்சம், தெரியலை, போதையா இல்லை? 148 00:09:29,571 --> 00:09:31,448 "போதையாவா?" ஓ, கடவுளே, இல்லை. 149 00:09:31,531 --> 00:09:32,615 அதாவது... 150 00:09:33,491 --> 00:09:36,036 நீ போதை மருந்தை தேடினா, நிச்சயமா. 151 00:09:36,119 --> 00:09:37,787 எந்த இடமும் அப்படின்னு சொல்லலாம். 152 00:09:37,871 --> 00:09:42,042 உனக்கு நிஜமா வேணும்னா, மெட்ல கூட போதை மருந்து கிடைக்கும். 153 00:09:42,125 --> 00:09:43,835 ஆமாம், அதைப்பத்தி தெரியாது. 154 00:09:45,253 --> 00:09:47,422 -எல்லாம் நலம்தானே? -ஆமாம். என் சகோதரிதான். 155 00:09:47,505 --> 00:09:50,300 மன்னிக்கணும். நீ பேசறதை கேட்க முடியலை. 156 00:09:54,763 --> 00:09:56,056 இது பரவாயில்லையா? 157 00:09:56,139 --> 00:09:58,099 அப்ப, நீ பல டேட்கள் போவியா? 158 00:09:59,017 --> 00:10:03,188 -நீ ஏன் கேக்கறே? -காரணம் இல்லை. எல்லாரோடும் பழகறே. 159 00:10:03,271 --> 00:10:05,357 -ஒழுக்கமில்லாமலா? -இல்ல. இல்லவே இல்லை. 160 00:10:05,440 --> 00:10:06,316 நீ சும்மா... 161 00:10:07,025 --> 00:10:10,445 நீ மக்களிடம் பேசறதில் சிறப்பானவன். என்னைவிட சிறப்பு. 162 00:10:11,237 --> 00:10:15,992 நான் நல்லாத்தான் பழகுவேன். நான் மக்களை தெரிஞ்சுக்க முயல்வேன்னு நினைக்கிறேன். 163 00:10:17,577 --> 00:10:20,205 இங்கிருந்து போகணுமா? ஒருவேளை நாம கிளம்பலாம். 164 00:10:30,131 --> 00:10:31,257 இப்ப கிளம்பலாம். 165 00:10:53,696 --> 00:10:55,031 சிறப்பு. 166 00:10:56,616 --> 00:11:00,453 டோபி? டோபி டூலியா? இன்டர்லாகென்னிலிருந்து ஃபோர்ட். 167 00:11:00,537 --> 00:11:03,665 -அடக்கடவுளே! எப்படி இருக்கே? -நல்லா இருக்கேன். 168 00:11:03,748 --> 00:11:06,292 போன வருஷம்தான் இங்கே வந்தேன். எப்படி இருக்கே? 169 00:11:06,376 --> 00:11:08,962 நானும் ஒரு வருஷம் முன்னாலதான் இங்கே வந்தேன். 170 00:11:09,045 --> 00:11:11,047 இவ்வளவு காலமாகும்னு நம்பவே முடியலை. 171 00:11:11,131 --> 00:11:12,298 இது பரபரப்பா இருக்கு. 172 00:11:12,924 --> 00:11:15,343 ...எஃப்டிஆர் சாலை தெற்கில் மெல்லமானது 173 00:11:15,427 --> 00:11:18,304 வலது பாதையில் ஒரு வாகனம் நின்று போனதால். 174 00:11:45,415 --> 00:11:49,794 -ஓ, கடவுளே, மன்னிக்கணும். ஹாய், நான் டோபி. -டோபி, இது பென். 175 00:11:50,378 --> 00:11:52,338 ஹலோ. இருவரும் ஒண்ணா கேம்ப் போனீங்களா? 176 00:11:52,422 --> 00:11:53,381 -ஆமாம்! -ஆமாம்! 177 00:11:53,465 --> 00:11:54,924 அது கேம்புக்கும் மேலானது. 178 00:11:55,008 --> 00:11:59,095 இளம் நபரா அது முற்றிலும் மாற்றக்கூடிய அனுபவமா இருந்தது. 179 00:11:59,179 --> 00:12:03,433 ஒத்துக்கறேன். தி ஹௌஸ் ஆஃப் பெர்னார்டா ஆல்பா தயாரிப்பின் பகுதியா இருந்தோம், 180 00:12:03,516 --> 00:12:05,810 கைப்பாவைகளின் என் புரிதலை அதுதான் அமைத்தது. 181 00:12:05,894 --> 00:12:07,562 கைப்பாவையை பார்க்கும் போதெல்லாம், 182 00:12:07,645 --> 00:12:10,106 "அங்கே போய் கயிறை இயக்கலாமா'னு இருக்கும். 183 00:12:10,190 --> 00:12:11,858 ஏன்னா அதுதான் சூத்திரப்பாவை. 184 00:12:11,941 --> 00:12:13,193 கபூகி பொம்மலாட்டம் உண்டு. 185 00:12:13,276 --> 00:12:16,154 பல வகைகள் இருப்பது வியப்பானது. நான் நடக்கப் போறேன். 186 00:12:16,237 --> 00:12:18,364 நாடலி - வெள்ளிக்கிழமை, மே 24 நினைவு படுத்து செய்தியை தவிர்க்க - ஏற்க 187 00:12:55,276 --> 00:12:57,362 நேரம் கிடைக்கும்போது என்னை அழை. 188 00:13:02,408 --> 00:13:06,371 அல்லது, உன் வாய்ஸ்மெய்லை கேட்டேன்னா, நீ திரும்ப அழைக்கலாம். 189 00:13:06,454 --> 00:13:08,456 நீ செய்யணும். 190 00:13:14,712 --> 00:13:17,966 -எங்கே போயிருந்தே? -மன்னிக்கணும். நான்... என்ன ஆச்சு? 191 00:13:18,049 --> 00:13:19,842 உனக்கு செய்திகள் அனுப்பினோம். 192 00:13:19,926 --> 00:13:22,428 மன்னிக்கணும். என்ன நடந்துதுன்னு சொல்லு. 193 00:13:22,512 --> 00:13:25,640 டீனாவோட பார்ட்டில இருந்தோம், அப்பா பர்கர் க்ரில் பண்ணி 194 00:13:25,723 --> 00:13:30,770 முடிச்சு, ட்ரேவை எங்கிட்ட கொடுத்தார், கீழே விழுந்துட்டார். 195 00:13:30,853 --> 00:13:33,565 என்ன ஆச்சு? மாரடைப்பா, பக்கவாதமா? 196 00:13:33,648 --> 00:13:35,066 நிச்சயமா தெரியலை. 197 00:13:35,149 --> 00:13:37,527 சோதனைகள் செஞ்சாங்க, இன்னும் காத்திருக்கோம். 198 00:13:37,902 --> 00:13:39,279 நீ என்ன சொல்றே? 199 00:13:39,362 --> 00:13:43,241 நிலைகுலைஞ்சிட்டார். விழுந்தார், மயக்கமாயிட்டார். 200 00:13:43,324 --> 00:13:46,160 எச்சரிக்கையே இல்லை, அப்படியே விழுந்தார். 201 00:13:46,244 --> 00:13:47,579 ஓ, கடவுளே. 202 00:13:47,662 --> 00:13:51,374 டெவனும் மைக்கேலும் சிபிஆர் பண்ணாங்க, நான் ஆம்புலன்ஸ் கூப்பிட்டேன். 203 00:13:51,457 --> 00:13:52,834 மோசமா இருந்துச்சு. 204 00:13:52,917 --> 00:13:55,670 பின் தாழ்வாரத்தில அவருக்கு மின்அதிர்ச்சி தந்தாங்க. 205 00:13:55,753 --> 00:13:59,257 ஆம்புலன்ஸ்ல அவரை ஏத்தினாங்க, இப்ப மருத்துவமனையில இருக்கோம். 206 00:13:59,340 --> 00:14:02,885 -நான் வீட்டுக்கு வரணும். -தெரியலை. சரியா? 207 00:14:02,969 --> 00:14:04,304 சுவாசக்கருவில இருக்கார். 208 00:14:04,387 --> 00:14:06,306 விஷயம் தெரிய நாளைவரை காத்திருக்கியா? 209 00:14:06,389 --> 00:14:09,642 -அவ்வளவு நேரம் காத்திருக்க விரும்பலை. -அப்ப நீ வரணும். 210 00:14:12,395 --> 00:14:17,609 சரி, என் டிக்கெட் தகவலோட நான் உன்னை திரும்ப கூப்பிடறேன். 211 00:14:17,692 --> 00:14:19,652 முதல் கிளம்பும் விமானத்தில் வர்றேன். 212 00:14:19,736 --> 00:14:20,987 ஐ லவ் யூ. 213 00:14:21,070 --> 00:14:22,280 ஜ லவ் யூ, டூ. 214 00:14:36,753 --> 00:14:38,796 -நாம சந்திக்கணும். -செய்தி அனுப்பு. 215 00:14:38,880 --> 00:14:39,756 -சரி. -சரி. 216 00:14:39,839 --> 00:14:44,385 பதில் சொல்லலைன்னா, செய்தி அனுப்பிட்டே இரு. பென், சந்திச்சது மகிழ்ச்சி. 217 00:14:44,802 --> 00:14:46,054 ஆமாம், உன்னையும். 218 00:14:48,473 --> 00:14:49,974 -ஆமாம். -ஆமாம்... 219 00:14:53,353 --> 00:14:56,731 பல வருஷங்களா ஒருத்தரை பார்க்காம இருந்த பிறகு 220 00:14:56,814 --> 00:15:00,234 திடீர்னு அவரை தெருவில் பார்க்கிறது ஆச்சரியமா இருக்கு. 221 00:15:00,360 --> 00:15:02,695 பிடிக்கும். ந்யூ யார்கில் மட்டும்தான் நடக்கும். 222 00:15:02,779 --> 00:15:04,697 சே! சே! என் கைப்பேசி இல்லை. 223 00:15:04,781 --> 00:15:07,742 -அது எப்படி சாத்தியம்? -ப்ரஞ்சில் விட்டிருப்பேன். 224 00:15:07,825 --> 00:15:10,119 -போய் எடுத்துட்டு வருவோம். -இல்லை. அதை அழை. 225 00:15:10,203 --> 00:15:11,204 சரி. 226 00:15:12,038 --> 00:15:15,458 இந்த மாதம் உன் கைப்பேசியை தொலைத்த ஐந்தாவது முறை. 227 00:15:15,917 --> 00:15:17,418 இது உதவிக்கான அழைப்பா? 228 00:15:17,502 --> 00:15:20,296 ஆமாம். எனக்கு கைப்பேசி கவனம் தேவை. 229 00:15:23,549 --> 00:15:24,634 ஐ லவ் யூ, டூ. 230 00:15:47,198 --> 00:15:48,282 நான் என்ன செய்யணும்? 231 00:15:49,242 --> 00:15:50,159 ஒன்றுமில்லை. 232 00:15:51,661 --> 00:15:52,829 இருந்தாலும், நன்றி. 233 00:15:55,123 --> 00:15:56,457 அதைப்பற்றி பேசணுமா? 234 00:16:00,461 --> 00:16:04,549 எங்கப்பாவுக்கு மாரடைப்போ... பக்கவாதமோ வந்திருச்சு. 235 00:16:06,509 --> 00:16:08,803 கோமாவில் இருக்கார், என்ன ஆகும்னு தெரியாது. 236 00:16:09,804 --> 00:16:11,264 ரொம்ப வருந்தறேன். 237 00:16:11,764 --> 00:16:14,308 ஒரு விமான டிக்கெட்டை வாங்கணும். 238 00:16:14,392 --> 00:16:15,601 நான் அதை செய்யறேன். 239 00:16:15,685 --> 00:16:17,854 பேக் பண்ணு, உனக்கு விமானங்களை தேடறேன். 240 00:16:18,312 --> 00:16:19,647 உன் கணினி எங்கே? 241 00:16:19,731 --> 00:16:22,442 பரவாயில்லை. என் கைப்பேசியை உபயோகிக்கிறேன். 242 00:16:23,818 --> 00:16:27,071 நீ எங்கிருந்து வர்றேன்னு கூட எனக்கு தெரியாது. 243 00:16:27,155 --> 00:16:30,032 நீ போய் சேர எது சிறந்த விமான நிலையம்? 244 00:16:30,116 --> 00:16:32,118 என்னால இதையெல்லாம் செய்ய முடியும். 245 00:16:32,201 --> 00:16:35,121 நீ இப்ப தனியா இருக்க கூடாது. நான் உதவறேன். 246 00:16:35,204 --> 00:16:36,914 இல்லை, பரவாயில்லை. நன்றி. 247 00:16:36,998 --> 00:16:38,458 நல்லா இருக்கணுங்கிறது இல்லை. 248 00:16:38,541 --> 00:16:40,960 பயங்கரமான விஷயம் நடந்திருக்கு. நான் உதவறேன். 249 00:16:41,043 --> 00:16:43,379 செய்ய வேண்டாம். பரஸ்பரம் நமக்கு தெரியாது. 250 00:16:43,463 --> 00:16:44,380 சரி. 251 00:16:45,047 --> 00:16:46,674 ஆனால் நாம இப்பத்தான்... 252 00:16:46,758 --> 00:16:47,759 உறவு வெச்சோமா? 253 00:16:49,635 --> 00:16:53,306 ஆமாம், உறவு வெச்சோம், ஆனா ஒருத்தரை ஒருத்தர் தெரியும்னு இல்லை. 254 00:16:53,890 --> 00:16:55,892 நீ சொல்றது சரி. மன்னிக்கணும். 255 00:16:58,853 --> 00:17:01,564 நிஜமா, நீ போகணும்ன்னு நான் நினைக்கிறேன். 256 00:17:03,441 --> 00:17:05,109 சரி, நான் வந்து... 257 00:17:18,372 --> 00:17:21,083 நான் ஆச்சரியப்பட மாட்டேன்... 258 00:17:22,460 --> 00:17:25,546 நீ வருவேன்னா, பிஏஎம் நிகழ்ச்சிக்கு டிக்கெட்டுகள் இருக்கு. 259 00:17:28,132 --> 00:17:29,759 என்ன ஆச்சு? 260 00:17:30,510 --> 00:17:33,137 எங்கப்பா கோமால இருக்கார். 261 00:17:35,348 --> 00:17:40,561 என்ன ஆகும்னு தெரியாது, ஆனால் முடிஞ்ச அளவு சீக்கிரமா நான் வீட்டுக்கு போகணும். 262 00:17:41,103 --> 00:17:42,188 ஆமாம். சரி. 263 00:17:42,563 --> 00:17:43,523 எப்படி உதவலாம்? 264 00:17:44,732 --> 00:17:46,317 விமான டிக்கெட் எப்படி? 265 00:17:46,400 --> 00:17:50,363 ஏன்னா என்னால ஏற்பாடு செய்ய முடியும். கணினி எங்கேன்னு காட்டு, 266 00:17:50,446 --> 00:17:53,032 க்ரெடிட் கார்டும், டிக்கெட் பதிவு பண்றேன். 267 00:17:53,115 --> 00:17:55,785 நீ பேக் பண்ணலாம். இல்ல நீ குளிக்கணுமா? 268 00:17:55,868 --> 00:17:58,496 உனக்கு பசிக்குதா? ஏதாவது வாங்கிட்டு வரேன்... 269 00:17:58,579 --> 00:18:00,832 இல்லை, அது இனிமை. நன்றி. 270 00:18:00,915 --> 00:18:01,958 இங்கே வா. 271 00:18:02,834 --> 00:18:04,085 மன்னிக்கணும். 272 00:18:06,879 --> 00:18:07,880 சரி. 273 00:18:09,215 --> 00:18:11,342 மன்னிக்கணும், ஏதாவது தப்பா செஞ்சேனா? 274 00:18:11,425 --> 00:18:12,802 இல்லை. இல்லவே இல்லை. 275 00:18:12,885 --> 00:18:13,803 நான் வந்து... 276 00:18:19,141 --> 00:18:22,353 நான் குளிக்க போறேன். அது நல்ல யோசனை. 277 00:18:22,436 --> 00:18:25,314 உன் கணினியை காட்டு, டிக்கெட் பதிவு பண்றேன். 278 00:18:25,398 --> 00:18:26,399 ராபி... 279 00:18:28,234 --> 00:18:29,610 நான் அதை பார்த்துக்கறேன். 280 00:18:29,694 --> 00:18:33,739 சிறப்பான இந்த இரவை கழித்தோம், பயங்கரமான விஷயம் நடந்திருக்கு, 281 00:18:34,615 --> 00:18:36,409 எப்படியாவது என்னை உதவ விடு. 282 00:18:37,159 --> 00:18:40,538 -இன்றிரவு நல்லா இருந்தது. -ஆமாம். 283 00:18:40,621 --> 00:18:45,418 நீ சொல்றது சரி, பயங்கரமா ஏதோ நடந்ததுதான், 284 00:18:45,501 --> 00:18:48,880 அதனால நீ கிளம்பினா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். 285 00:18:51,173 --> 00:18:52,091 ப்ளீஸ். 286 00:20:23,140 --> 00:20:25,768 பென் நான் எப்படின்னு யோசிச்சேன் 287 00:20:39,365 --> 00:20:42,034 ராபி, உனக்கு நன்றி சொல்ல விரும்பினேன் இவ்வளவு 288 00:22:29,725 --> 00:22:33,646 ஹேய், டெர்ரென்ஸும் ஹெய்லியும் மில்க் அண்ட் ஹாப்ஸில் நண்பர்களோட, போலாமா? 289 00:22:33,729 --> 00:22:34,688 என்ன நண்பர்கள்? 290 00:22:34,772 --> 00:22:38,400 ரொம்ப அழகான கே ஆசாமி, நீ சந்திக்கணும்னு நாங்க எல்லாம் விரும்பறோம். 291 00:22:38,484 --> 00:22:40,402 -இயேசுவே! -வா, ஒரே ஒரு பானம். 292 00:22:40,486 --> 00:22:43,072 -ஹலோ மட்டும் சொல்லுவோம். -என்ன பிரச்சினை? 293 00:22:44,907 --> 00:22:46,200 -ஒரு பானம். -ஒரு பானம். 294 00:22:47,076 --> 00:22:48,327 நல்லது. இரண்டு பானங்கள். 295 00:22:51,372 --> 00:22:52,414 நல்லா இருக்கியா? 296 00:22:53,124 --> 00:22:55,334 ஆமாம், ஆமாம். நல்லாருக்கேன். 297 00:23:00,756 --> 00:23:03,217 என்ன அழகான இலையுதிர் நாள். 298 00:24:09,700 --> 00:24:11,702 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 299 00:24:11,785 --> 00:24:13,787 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்