1 00:01:00,020 --> 00:01:01,980 மாடர்ன் லவ் 2 00:01:07,653 --> 00:01:10,572 பாருங்க, முதலீட்டில் முழுசா அனுபவமே இல்லாதவர்னாலும் 3 00:01:10,656 --> 00:01:13,075 30-வருட அடமானத்தில் நிறைய ஈட்டுவீங்க. 4 00:01:13,158 --> 00:01:14,076 தெரிந்தது நல்லது. 5 00:01:14,159 --> 00:01:16,245 -சிறப்பான வீடு. -நன்றி. 6 00:01:16,578 --> 00:01:20,749 நிச்சயமா, விஏ கடனுக்கு தகுதி இருக்கு, அதிர்ஷ்டசாலியே. 7 00:01:20,833 --> 00:01:24,378 நாட்டுக்காக உயிரை பணையம் வைத்ததற்கு இது நல்ல பலன்தான். 8 00:01:24,461 --> 00:01:27,548 அப்ப, யாரையாவது கொன்னதுண்டா? 9 00:01:29,299 --> 00:01:33,262 நிக், நான் முதல் முறை போன போது, கன்னராக ரமாடியில் ஆரம்பித்தேன். 10 00:01:33,345 --> 00:01:35,556 பிஆர்சிக்கு பின் முதல் ரீகானோட அனுப்பினாங்க, 11 00:01:35,639 --> 00:01:38,475 பொது மக்களோட பதிஞ்ச தீவிரவாத செல்லை கண்டுபிடிக்க, 12 00:01:38,559 --> 00:01:41,228 வித்தியாசமே தெரியலை, என்ன நினைக்கிறே? 13 00:01:41,854 --> 00:01:42,896 எங்களை மன்னிக்கணும். 14 00:01:45,190 --> 00:01:46,525 அது நிஜமா தேவையா? 15 00:01:46,608 --> 00:01:48,986 சந்திச்ச உடனே யார் இப்படி கேட்பாங்க? 16 00:01:50,988 --> 00:01:53,657 -போக தயாரா? -ஸ்பென்ஸ், இருட்டக்கூட இல்லை. 17 00:01:53,740 --> 00:01:56,785 -ஒரு மணி நேரம் தங்க திட்டம். -வானவேடிக்கையை தவற முடியாது. 18 00:01:56,869 --> 00:02:00,247 -பாஸ் முன்னால மோசமா இருக்கும். -சூரிய அஸ்தமனம் 2100 மணிக்கு. 19 00:02:00,330 --> 00:02:01,540 2120க்கு கிளம்புவோமா? 20 00:02:02,332 --> 00:02:03,166 நல்லது. 21 00:02:04,585 --> 00:02:07,588 பசங்களிடம் மத்தாப்பு இல்லை, நிக்கோட போயிட்டு வந்துடறேன். 22 00:02:07,671 --> 00:02:08,589 நானும் வர்றேன். 23 00:02:09,131 --> 00:02:11,425 ஐந்து நிமிஷத்தில் வர்றேன். சரியா? 24 00:02:21,310 --> 00:02:25,355 எண். 15 மத்தாப்பு 25 00:02:31,737 --> 00:02:32,946 யாருமில்லை நுழைகிறோம். 26 00:02:33,030 --> 00:02:34,239 வலது சுற்றளவு தெளிவு. 27 00:02:34,698 --> 00:02:36,116 இடது சுற்றளவு தெளிவா? 28 00:02:36,783 --> 00:02:38,160 இடப்பக்கம், தெளிவு. 29 00:02:38,619 --> 00:02:40,746 -அவனை அகற்றுங்க! -ஹே! என்ன நடக்குது? 30 00:02:40,829 --> 00:02:42,831 -போவோம். சீக்கிரமா. -வாங்க. 31 00:02:42,915 --> 00:02:45,792 இன்னும் மத்தாப்புகள் வேண்டாம். நிறைய இருக்கு. 32 00:02:45,876 --> 00:02:48,587 நன்றி, பேபி. நீ ரொம்ப இனிமையானவன். 33 00:02:49,421 --> 00:02:50,589 ஐ லவ் யூ. 34 00:03:09,608 --> 00:03:13,987 கொஞ்ச காலமாவே நடக்குதுன்னு தோணுது. என் கணவனுக்கும் உங்க மனைவிக்கும் நடுவே. 35 00:03:14,071 --> 00:03:15,572 என் மனைவி செய்ய மாட்டா. 36 00:03:15,656 --> 00:03:16,573 ஏன் மாட்டாங்க? 37 00:03:16,657 --> 00:03:18,784 ஏன்னா அது திட்டத்தின் பங்கில்லை. 38 00:03:21,954 --> 00:03:23,747 வேணுங்கறதை நம்புங்க, ஆனால்... 39 00:03:25,916 --> 00:03:28,460 ஜூலை 5-ஐ என் சுதந்திர தினமாக அறிவிக்கிறேன். 40 00:03:36,218 --> 00:03:38,762 பேப், என் ஃபோனை பார்த்தியா? 41 00:03:42,557 --> 00:03:43,517 அதை அழைக்கறியா? 42 00:03:58,907 --> 00:04:02,995 என் ஃபோன் ஏன் சார்லியோட அழுக்கு டயபரில் இருக்கு? 43 00:04:04,287 --> 00:04:05,706 அது நல்ல கேள்வி. 44 00:04:06,123 --> 00:04:10,711 இன்னொரு மொபைல் டிவைசை ஏன் கண்ட இடத்தில போட்டேன்னு நான் கேட்கலாம். 45 00:04:11,837 --> 00:04:12,754 இப்போ... 46 00:04:13,964 --> 00:04:15,132 உண்மையை சொல்லு. 47 00:04:19,553 --> 00:04:21,513 குறைந்தது தொடர்பை ஒத்துக்கிட்டான். 48 00:04:22,347 --> 00:04:23,557 அவனுக்கு வேறு வழி இல்லை. 49 00:04:25,225 --> 00:04:27,769 -...தினமும். தினமும்! -அதை எப்படி செஞ்சே நீ? 50 00:04:27,853 --> 00:04:30,230 எழுந்துட்டான். அவனை எழுப்பிட்டியே. 51 00:04:33,191 --> 00:04:34,693 அடுத்து என்ன ஆச்சு? 52 00:04:34,776 --> 00:04:36,528 என் மோசமான பயங்களை சொன்னேன். 53 00:04:37,029 --> 00:04:40,699 நான் கர்ப்பமாகலைன்னா இன்னும் நல்லா இருந்திருப்போம்னேன். 54 00:04:40,782 --> 00:04:43,827 ஆனால் குழந்தை, நிக்குக்கு, அவன் இன்னும் இளமையானவனல்ல, 55 00:04:43,910 --> 00:04:46,413 பொறுப்பை கையாள முடியாதவன்னு உணர்த்துது. 56 00:04:46,788 --> 00:04:51,752 சிலசமயம் யாராவது மறுக்கணும் என்பதற்காக குற்றச்சாட்டை அள்ளி வீசுவோம். 57 00:04:53,211 --> 00:04:54,421 அவங்க மாட்டாங்க. 58 00:04:55,756 --> 00:04:57,716 அப்ப உங்களுக்கு என்ன வேணும்? 59 00:04:58,633 --> 00:04:59,509 நான்... 60 00:05:02,679 --> 00:05:04,056 நான் களைச்சுட்டேன். 61 00:05:06,016 --> 00:05:07,392 அணித்தோழன் வேணும். 62 00:05:08,602 --> 00:05:12,564 நீங்க இன்னும் நிறைய சமாளிக்கணும் போல தெரியுது. 63 00:05:32,375 --> 00:05:34,795 ஜீனி- ஸ்பென்ஸ், நலமா? வக்கீல் உன்னை தொடர்பு கொள்ள முயல்கிறார் 64 00:05:34,878 --> 00:05:36,797 ஸ்பென்ஸ், ப்ளீஸ் பத்திரத்தில கையெழுத்து போடு 65 00:05:36,880 --> 00:05:38,757 ஜீனி, நாம பேசலாமா? 66 00:05:39,132 --> 00:05:41,093 ஜீனி, நாம பேசலாமா? 67 00:05:41,927 --> 00:05:44,221 போன முறை நாம பேசின போது, நல்லா போகலை. 68 00:05:44,471 --> 00:05:45,972 ஏன்னு உனக்கு புரியலையா? 69 00:05:46,640 --> 00:05:48,975 இப்போது, வேறு என்ன சொல்றதுன்னு தெரியலை. 70 00:05:49,059 --> 00:05:51,686 இயற்பெயருக்கு திரும்பினதை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். 71 00:05:57,484 --> 00:06:00,987 கோபமா இன்னொரு குரல் செய்தி அனுப்ப போறியா? உனக்கு நல்லாருக்குமா? 72 00:06:08,954 --> 00:06:11,206 எதுவும் எனக்கு நல்லா இருக்காது. 73 00:06:11,289 --> 00:06:14,668 ஸ்பென்ஸ், பத்திரத்தில் கையெழுத்து போடு. 74 00:06:20,590 --> 00:06:22,926 அப்படியே இருங்க, திரு. பாய்ல்ஸ். உதவி வருது. 75 00:06:23,009 --> 00:06:24,219 நன்றி, மேடம். 76 00:06:45,532 --> 00:06:51,454 எனக்கு அருகேயுள்ள சிகிச்சையாளர்கள் 77 00:07:05,844 --> 00:07:08,805 உக்காருங்க. உங்க முன்பதிவுக்கு ஒரு மணி நேரமிருக்கு. 78 00:07:25,906 --> 00:07:26,865 மன்னிக்கணும்? 79 00:07:28,116 --> 00:07:31,203 என் மனைவி உறவு வைச்சிருக்கிறவரோட மனைவியா நீங்க? 80 00:07:32,495 --> 00:07:34,331 நாங்க இப்போ ஒண்ணா இல்லை. 81 00:07:36,583 --> 00:07:37,542 நான் இசபெல். 82 00:07:38,293 --> 00:07:39,211 ஸ்பென்ஸ். 83 00:07:46,176 --> 00:07:51,139 முன்னெச்சரிக்கைக்கு நன்றி. பார்பெக்யூவில். 84 00:07:51,223 --> 00:07:55,018 நீங்க எனக்கு நன்றி சொல்லணுமான்னு தெரியலை, ஆனா வரவேற்கிறேன். 85 00:07:56,561 --> 00:07:57,520 ஓ, கடவுளே. 86 00:07:59,272 --> 00:08:02,108 மன்னிக்கணும். இது அசாதாரணமானது. 87 00:08:02,484 --> 00:08:03,777 போய் காபி குடிக்கலாமா? 88 00:08:03,860 --> 00:08:05,528 அது சிறந்த யோசனையா இருக்காது. 89 00:08:19,960 --> 00:08:25,924 பிரிந்த தாரங்கள் காத்திருக்கும் அறையில் 90 00:08:27,384 --> 00:08:29,135 நீங்க... நீங்க நல்லா இருக்கீங்க. 91 00:08:29,219 --> 00:08:31,846 நன்றி. இன்று என் முடி நல்லா இருக்கு போல. 92 00:08:32,347 --> 00:08:34,641 அவன் அதுல வாந்தி எடுத்தான், கழுவினேன். 93 00:08:35,725 --> 00:08:36,559 மன்னிக்கணும். 94 00:08:36,643 --> 00:08:38,228 எதுக்கு? என் வாழ்க்கையா? 95 00:08:39,854 --> 00:08:41,898 டாக்டர் ஆலிசன் எப்படி இருக்காங்க? 96 00:08:42,399 --> 00:08:43,733 பரவாயில்லை. நான்... 97 00:08:44,567 --> 00:08:48,863 நான் மனசு திறந்து பேச வேண்டிய விஷயங்கள் இருந்தன, ஆனா இப்ப செஞ்சிட்டேன். 98 00:08:53,743 --> 00:08:55,745 அவர் சார்லியை பற்றி விசாரிப்பார். 99 00:08:57,455 --> 00:09:00,292 அவர் குற்ற உணர்வை மறந்து எங்களை விட்டா போதும். 100 00:09:00,375 --> 00:09:02,877 -அவங்க காதலிக்கறாங்களா? -தெரியாது. 101 00:09:03,503 --> 00:09:04,963 எனக்கு கவலையும் இல்லை. 102 00:09:05,463 --> 00:09:06,589 உங்களுக்கு இருக்கா? 103 00:09:06,673 --> 00:09:11,594 அப்படி இருந்தா, அவ திட்டத்தை கைவிட்டது பற்றி நான் நல்லா உணர்வேன். 104 00:09:11,678 --> 00:09:14,222 அதை முன்னாடியும் சொன்னீங்க. என்ன திட்டம்? 105 00:09:14,639 --> 00:09:16,224 குழந்தை பெற இருந்தோம். 106 00:09:16,808 --> 00:09:19,144 இன்னும் ஐந்து வருஷத்தில, இரண்டாவது. 107 00:09:19,227 --> 00:09:22,605 என்னால முடிஞ்சா, 15 வருஷத்தில வீட்டுக் கடனை அடைப்பேன். 108 00:09:22,689 --> 00:09:26,026 க்ரூஸ்ல பனிப்பாறைகளை பார்க்க இருந்தோம். அவை அப்ப இருந்தா. 109 00:09:26,109 --> 00:09:28,862 தெரியுமா, வாழ்க்கையை அப்படி திட்டமிட முடியாது. 110 00:09:28,945 --> 00:09:30,155 முடியாது போலிருக்கு. 111 00:09:31,740 --> 00:09:33,700 முடிந்ததை கட்டுப்படுத்த விரும்புவேன். 112 00:09:35,702 --> 00:09:38,538 முதல் குழந்தைக்கு பிறகு, அதில் சிலதை விடுவீங்க. 113 00:09:38,621 --> 00:09:39,664 நீங்க சொல்றது சரி. 114 00:09:40,290 --> 00:09:42,334 இனி குழந்தைகள் பெற மாட்டேன். 115 00:09:42,417 --> 00:09:43,668 ஹேய், அது தெரியாதே. 116 00:09:44,502 --> 00:09:46,504 திட்டமே இல்லாத குறிக்கோள் ஆசைதான். 117 00:09:49,174 --> 00:09:50,508 காபி குடிக்க நினைச்சேன் 118 00:09:50,592 --> 00:09:54,763 ஏன்னா நான் அனுபவிக்கிறதை புரிஞ்சுக்கிற ஒரே ஆள் நீங்க தான். 119 00:09:55,638 --> 00:09:59,809 ஆனால் அதே நேரத்தில், இந்த சூழ்நிலை எவ்வளவு சாதாரணமானதுன்னு தெரியும். 120 00:09:59,893 --> 00:10:02,645 அது நடந்த போது, இடிஞ்சு போனேன். 121 00:10:03,438 --> 00:10:06,149 ஆனால் இப்ப ரொம்பவே... 122 00:10:08,109 --> 00:10:09,069 சங்கடப்படறேன். 123 00:10:09,152 --> 00:10:10,528 உங்களுக்கு சங்கடமா? 124 00:10:10,612 --> 00:10:13,323 ஆமாம். என்னிடமிருந்து திருட்டு போன மாதிரி. 125 00:10:15,742 --> 00:10:17,827 மீண்டும் நான் இப்படி உணர விரும்பலை. 126 00:10:20,914 --> 00:10:23,208 சரி. நாங்க போகணும்னு நினைக்கிறேன். 127 00:10:25,710 --> 00:10:26,795 வீட்டுக்கு போகணும். 128 00:10:39,307 --> 00:10:40,308 சந்திக்க மகிழ்ச்சி. 129 00:10:42,685 --> 00:10:44,562 ஏன் ஆச்சரியமா பாக்கறீங்க? 130 00:10:45,605 --> 00:10:49,359 சந்திச்ச யாரும் சந்தோஷப்பட்ட கடைசி முறை எனக்கு நினைவே இல்லை. 131 00:10:50,402 --> 00:10:51,528 நாம அவங்க இல்லை. 132 00:10:53,154 --> 00:10:54,489 குறைந்தது அதாவது இருக்கே. 133 00:10:55,532 --> 00:10:56,699 பார்த்துக்கோங்க. 134 00:11:23,685 --> 00:11:24,519 ஸ்பென்சர், 34 135 00:11:24,644 --> 00:11:27,605 பாய்ல்ஸ். ப்ரொஃபைல் தயார். பிடிச்சவங்களை க்ளிக் செய். 136 00:11:27,689 --> 00:11:29,149 சுலபமானது போல சொல்றே. 137 00:11:29,232 --> 00:11:30,316 முயற்சித்து பாரு. 138 00:11:48,793 --> 00:11:49,794 சரி. 139 00:11:49,878 --> 00:11:51,171 இப்ப என்ன? 140 00:11:51,254 --> 00:11:54,090 இப்ப, அவளுக்கு எழுது. சரியா வந்தா, சந்திப்பீங்க. 141 00:12:06,769 --> 00:12:08,104 ஸ்டெஃப், 28 142 00:12:08,521 --> 00:12:09,898 ஆன்னா, 34 143 00:12:09,981 --> 00:12:11,941 டெஸ்ஸா, 27 144 00:12:12,025 --> 00:12:13,860 எரிகா, 29 145 00:12:13,943 --> 00:12:16,279 இசபெல், 34 146 00:12:26,122 --> 00:12:26,998 ஒத்துக்கறோமா? 147 00:12:27,081 --> 00:12:29,667 நிச்சயமா. இது நிச்சயமா டேட் இல்லை. 148 00:12:30,585 --> 00:12:32,378 உங்க ப்ரொஃபைலை பார்த்தேன்... 149 00:12:32,462 --> 00:12:33,296 அப்புறம்... 150 00:12:33,379 --> 00:12:35,590 செய்தி அனுப்பாமலிருந்தா மரியாதை இல்லை. 151 00:12:35,673 --> 00:12:36,674 மிகவும் சரி. 152 00:12:38,092 --> 00:12:40,178 சமீபத்தில் வெளியே வந்த முதல் இரவு இது. 153 00:12:40,261 --> 00:12:41,179 எனக்கும். 154 00:12:52,941 --> 00:12:55,818 ஹேய், புயலுக்கு பிறகு மின்சாரம் இழந்ததா சொன்னீங்க. 155 00:12:55,902 --> 00:12:59,781 ஆமாம். மின்சாரம் திரும்ப வந்ததும், சில விளக்குகள் வேலை செய்யலை. 156 00:12:59,864 --> 00:13:01,699 நான் அதை சரி பண்றேன். 157 00:13:04,953 --> 00:13:06,037 இப்பவா? 158 00:13:06,496 --> 00:13:08,081 நாம செய்ய வேண்டாம்... 159 00:13:08,164 --> 00:13:09,082 சரி. 160 00:13:20,009 --> 00:13:22,178 ஆமாம். இங்கிருந்து வெளியே போவோம். 161 00:13:29,060 --> 00:13:30,144 இல்லை. 162 00:13:30,520 --> 00:13:31,813 இப்ப எப்படி இருக்கு? 163 00:13:32,480 --> 00:13:33,439 இல்லை. 164 00:13:34,983 --> 00:13:35,900 ஆமாம்! 165 00:13:48,705 --> 00:13:49,706 ஹேய். 166 00:13:50,248 --> 00:13:51,916 நீ டின்னர் சாப்பிடாததால. 167 00:14:06,431 --> 00:14:09,142 நீ திரைச்சீலைகளை தொங்க விட்டேன்னு நம்ப முடியலை. 168 00:14:09,475 --> 00:14:10,685 நிக் உதவினானா? 169 00:14:10,935 --> 00:14:12,437 நிச்சயமா இல்லை. 170 00:14:13,688 --> 00:14:15,064 எனக்கு நண்பன் இருக்கான். 171 00:14:15,148 --> 00:14:17,900 சிகிச்சையிலிருந்த அந்த மிலிட்டரி ஆள் தானே? 172 00:14:17,984 --> 00:14:20,361 வினோதமா இருக்கு. அவர் மணந்திருந்தது... 173 00:14:20,445 --> 00:14:22,697 ஆமாம். அவர் மாஜியை பற்றி நினைவூட்டாதே. 174 00:14:22,780 --> 00:14:25,033 நன்மைகளுடன், உதவிக்கு ஆளா? 175 00:14:25,116 --> 00:14:26,659 நாங்க உண்மையில செய்யலை... 176 00:14:27,702 --> 00:14:29,621 நாங்க... நாங்க நண்பர்கள். 177 00:14:30,913 --> 00:14:33,583 சார்லியோட உனக்கு எளிமையா இல்லைன்னு தெரியும். 178 00:14:33,666 --> 00:14:34,917 உனக்கு தெரியாது. 179 00:14:35,001 --> 00:14:39,881 டைல்ஸை மாத்தறதுக்காக நீ ஒருத்தனுக்கு ஆசை காட்ட கூடாது. 180 00:14:40,340 --> 00:14:42,800 என் டைல்ஸை மாத்த எனக்கு ஆண் தேவைப்படலாம். 181 00:14:45,511 --> 00:14:48,222 -எப்பவும் இப்படி திறமையா இருந்தியா? -இல்லை. 182 00:14:48,848 --> 00:14:52,769 நான் மரீன்சிலிருந்து திரும்பிய போது, வீட்டில் சில காலமா வாழலை. 183 00:14:52,852 --> 00:14:53,853 நீ செய்யணுமா? 184 00:14:59,025 --> 00:15:00,485 நிதானமா செய். 185 00:15:01,069 --> 00:15:02,320 அது எப்ப மாறிச்சு? 186 00:15:02,403 --> 00:15:07,241 சிறந்த போர்வீரனாக என்னையே முழுசாக அர்ப்பணித்தேன். 187 00:15:07,825 --> 00:15:09,577 இனியும் போர்வீரனாக இல்லாத வரை. 188 00:15:09,661 --> 00:15:12,830 கல்யாணம் ஆனபோது, நான் சிறந்த கணவனா இருக்க நினைத்தேன். 189 00:15:12,914 --> 00:15:16,668 மின் வேலையும் ப்ளம்பிங்கும் கத்துக்கிறதும் அதில் உண்டா? 190 00:15:18,544 --> 00:15:20,129 சரி, அதை மேல கொண்டு வா. 191 00:15:22,590 --> 00:15:23,466 நான் செஞ்சேன். 192 00:15:24,634 --> 00:15:28,721 இப்ப அது போயிடுச்சு. 193 00:15:38,690 --> 00:15:39,857 உனக்கு ஹேர்கட் தேவை. 194 00:15:46,239 --> 00:15:48,408 ஹேய், நீ எங்கே இருக்கே? 195 00:15:49,867 --> 00:15:50,827 மன்னிக்கணும். 196 00:15:54,455 --> 00:15:59,127 நான் படைப்பாளின்னு சொல்ல மாட்டேன், ஆனால் என் மனது என்னை கூட்டிப் போகும். 197 00:16:01,337 --> 00:16:02,505 தப்பான இடங்களுக்கா? 198 00:16:03,339 --> 00:16:05,842 எப்போதும் இல்லை. ஆனால் சில சமயங்களில். 199 00:16:09,637 --> 00:16:11,889 உனக்கு இதில் எவ்வளவு அனுபவம் இருக்கு? 200 00:16:12,682 --> 00:16:16,352 சார்லிக்கு நான்தான் முடி வெட்டறேன். அவன் குறை சொன்னதில்லை. 201 00:16:20,815 --> 00:16:23,526 உனக்காக ஒருமுறையாவது நல்லதா ஏதாவது செய்யணும். 202 00:16:25,737 --> 00:16:27,572 உன் வாழ்வை சிறப்பாக்க பிடிக்கும். 203 00:16:29,323 --> 00:16:31,784 அதாவது, எனக்கு முயற்சி செய்ய பிடிக்கும். 204 00:16:38,875 --> 00:16:42,003 உனக்கு டின்னருக்கு போகணுமா? அதாவது நிஜமான... 205 00:16:42,086 --> 00:16:42,962 ஆமாம். 206 00:17:01,731 --> 00:17:02,732 ஓ, ஹேய்! 207 00:17:02,815 --> 00:17:06,402 ஹேய்! கடைசி நிமிஷம் செய்ய சாரி, சார்லிக்கு உடம்பு சரியில்லை. 208 00:17:06,861 --> 00:17:07,820 என்ன? 209 00:17:08,446 --> 00:17:12,116 அவன் ஜுரம் குறையலை. நாள் முழுக்க முயற்சிக்கிறேன். 210 00:17:12,784 --> 00:17:14,285 உனக்கு ஏதாவது கொண்டு வரவா? 211 00:17:14,368 --> 00:17:16,245 இல்லை, வேண்டியதெல்லாம் இருக்கு. 212 00:17:16,829 --> 00:17:18,498 மருத்துவமனை கூட்டி போறேன். 213 00:17:18,581 --> 00:17:21,626 நல்லா இருக்கோம். ஒரு பேபிசிட்டரோடு இப்படி விட முடியாது. 214 00:17:21,709 --> 00:17:22,794 சரி. 215 00:17:22,877 --> 00:17:23,878 மன்னிக்கணும். 216 00:17:24,629 --> 00:17:26,756 இல்லை, இல்லை. என்னை பற்றி கவலை படாதே. 217 00:17:26,839 --> 00:17:27,882 சரி. அப்புறமா? 218 00:17:27,965 --> 00:17:29,175 அப்புறம் போவோம். 219 00:17:52,365 --> 00:17:53,574 ஸ்பென்ஸ். இது... 220 00:17:53,658 --> 00:17:54,534 விரைவில் குணமாகு 221 00:17:54,617 --> 00:17:55,910 நீ யார்னு தெரியும். 222 00:17:55,993 --> 00:17:58,996 ஆமா. மன்னிக்கணும். வழியிலிருந்து விலகிடறேன். 223 00:17:59,080 --> 00:18:01,666 எனக்கு... என்ன வாங்கணும்னு தெரியலை. 224 00:18:01,749 --> 00:18:03,376 என் அறிவுரையை கேட்கிறியா? 225 00:18:03,459 --> 00:18:06,295 இல்லை. சாரி. என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. 226 00:18:06,379 --> 00:18:07,547 அதுக்கு வருந்துறேன். 227 00:18:07,630 --> 00:18:11,300 ஜுரம் அதிகமா இருக்கு. அவனை மருத்துவர்கிட்ட கூட்டிட்டு போகணும், 228 00:18:11,384 --> 00:18:14,804 அவன் அம்மா அவனை ஈஆருக்கு கொண்டு போய் காத்திருக்க விரும்பலை. 229 00:18:14,887 --> 00:18:18,558 அவன் ஓய்வெடுத்து தன் மருத்துவரை பார்க்கணும்னு நினைக்கிறா... 230 00:18:18,641 --> 00:18:19,976 நீ ஒத்துக்கலை போல? 231 00:18:20,059 --> 00:18:23,312 தெரியலை. கூட்டி போய் நல்லா இருக்கானான்னு பார்க்க நினைத்தேன். 232 00:18:23,396 --> 00:18:26,607 ஆனா அவதானே அம்மா? அவளுக்கு நல்லா தெரியுமே. 233 00:18:28,901 --> 00:18:32,446 ஓ, கடவுளே. நான் உன்னிடம் எல்லாத்தையும் கொட்றேன்னு நம்ப முடியலை. 234 00:18:32,530 --> 00:18:33,573 என்னை வெறுக்கணும். 235 00:18:33,990 --> 00:18:35,658 அது நியாயமான அனுமானம். 236 00:18:44,333 --> 00:18:45,418 நல்லா இருக்கோமா? 237 00:18:46,127 --> 00:18:47,795 "நல்லா இருக்கோமா"னா? 238 00:18:47,879 --> 00:18:49,797 நான் இனியும் ஜீனியோட இல்லை. 239 00:18:49,881 --> 00:18:52,258 அதைக் கேட்டு நான் நல்லா உணரணுமா? 240 00:18:52,341 --> 00:18:53,259 எனக்கு தெரியாது. 241 00:18:54,802 --> 00:18:57,972 அப்ப, ஹேய், தெளிவா இன்றிரவு இல்லப்பா, 242 00:18:58,055 --> 00:19:00,474 ஆனால் பியர் குடிக்க போகணும்னா சொல்லு. 243 00:19:01,434 --> 00:19:02,310 அதைப்பற்றி பேசு. 244 00:19:27,043 --> 00:19:28,669 மறைஞ்சுக்கோங்க! 245 00:19:29,253 --> 00:19:30,880 பார்த்துக்கோங்க! உள்ளே போறேன்! 246 00:19:38,554 --> 00:19:39,931 குண்டு வெடிக்க போகுது! 247 00:19:42,433 --> 00:19:47,355 ப்ளீஸ். ப்ளீஸ் வேண்டாம். இல்லை, ப்ளீஸ் வேண்டாம். இல்லை. ப்ளீஸ். வேண்டாம். 248 00:19:52,818 --> 00:19:55,780 ஹேய்பா. இப்ப நல்லா இருக்கோம். 249 00:19:59,158 --> 00:20:01,786 மன்னிக்கணும். அது முட்டாள்தனமான யோசனை. 250 00:20:02,495 --> 00:20:04,205 எப்படியும். நல்லிரவாகட்டும். 251 00:20:07,166 --> 00:20:08,042 ஹேய். 252 00:20:10,252 --> 00:20:13,214 நீ சார்லியை ஈஆருக்கு கொண்டு போக இசபெல்லை சம்மதிக்க வை. 253 00:20:13,673 --> 00:20:14,882 என் மகனை தெரியுமா? 254 00:20:14,966 --> 00:20:18,594 உனக்கும் அவளுக்கு நடக்கிறதை உன் தீர்மானத்தை பாதிக்க விடாதே. 255 00:20:19,553 --> 00:20:20,638 நீ அவன் தந்தை. 256 00:20:40,992 --> 00:20:41,826 ஹேய்! 257 00:20:43,995 --> 00:20:45,121 வந்ததுக்கு நன்றி. 258 00:20:45,621 --> 00:20:46,455 சரி. 259 00:20:57,758 --> 00:20:59,051 அது மூளை காய்ச்சல். 260 00:21:00,177 --> 00:21:01,178 அது கிறுக்குத்தனம். 261 00:21:01,262 --> 00:21:02,847 எனக்கு தெரியும்னு நினைச்சேன். 262 00:21:02,930 --> 00:21:07,268 -தனியா சமாளிக்கலாம்னு நினைச்சேன். -நீ தனியாவே இல்லை. 263 00:21:07,351 --> 00:21:09,145 -நான் இருந்தேன்... -ஆனால் நிக்... 264 00:21:09,228 --> 00:21:10,062 சொல்லு. 265 00:21:10,146 --> 00:21:13,315 சார்லியை ஈஆருக்கு கொண்டு போக நிக் வலியுறுத்தினான். 266 00:21:14,108 --> 00:21:16,277 அவன் வித்தியாசமான ஆளா இருந்தான். 267 00:21:16,819 --> 00:21:19,780 அவன் செத்திருப்பான், அது என் தப்பா இருந்திருக்கும். 268 00:21:21,073 --> 00:21:24,035 ஒரே நொடியில என் உலகமே முடிஞ்சிருக்கும். 269 00:21:25,828 --> 00:21:26,787 முடியாது... 270 00:21:27,163 --> 00:21:30,166 எதையுமே திட்டமிட முடியாது. 271 00:21:30,249 --> 00:21:31,584 நான் சொல்றது புரியுதா? 272 00:21:32,585 --> 00:21:34,712 வாழ்க்கையை திட்டமிட முடியாது. 273 00:21:38,507 --> 00:21:40,176 மன்னிக்கணும். என்ன சொல்ல வந்தே? 274 00:21:42,511 --> 00:21:43,429 இல்லை... 275 00:21:47,641 --> 00:21:51,395 இறுதியா தந்தையா தன் இடத்துக்கு வர்றான் போலிருக்கு. 276 00:21:51,479 --> 00:21:52,354 ஆமாம். 277 00:21:54,148 --> 00:21:55,524 திரும்ப போகணுமா? 278 00:22:04,867 --> 00:22:05,701 பாரு. 279 00:22:07,411 --> 00:22:08,704 புன்னகைக்கிறான் போல. 280 00:22:36,440 --> 00:22:39,443 ஜீனி அழைப்பு... 281 00:23:55,603 --> 00:23:57,271 வருவியான்னு நிச்சயமா தெரியலை. 282 00:23:57,688 --> 00:24:01,275 -செய்திகளுக்கு பதில் சொல்லாததுக்கு சாரி. -ஏன் செய்யலை? 283 00:24:02,109 --> 00:24:03,736 அன்று இரவை பற்றி பேசலாமா? 284 00:24:03,819 --> 00:24:06,155 நீ தற்கொலை பண்ணிக்க போறேன்னு சொன்னே. 285 00:24:07,781 --> 00:24:12,620 அன்றிரவு, என்னையே சமாதானப்படுத்தினேன், நான் இல்லாம இருந்தா 286 00:24:12,703 --> 00:24:14,580 எல்லாமே சுலபமா இருக்கும்னு. 287 00:24:14,663 --> 00:24:15,789 என்னை பயமுறுத்தினே. 288 00:24:16,790 --> 00:24:18,083 அப்படி எண்ணி செஞ்சேன். 289 00:24:19,877 --> 00:24:20,836 மன்னிக்கணும். 290 00:24:22,046 --> 00:24:27,218 நீ கிளம்பினப்புறம், நான்... என் நோக்கத்தையே இழந்தேன். 291 00:24:27,301 --> 00:24:29,762 அதுதான் பிரச்சினையின் பகுதின்னு தோணலையா? 292 00:24:30,638 --> 00:24:31,972 நான் பணி இல்லையே. 293 00:24:32,056 --> 00:24:33,349 எனக்கு நீ அப்படித்தான். 294 00:24:39,813 --> 00:24:41,565 இப்ப கவனத்தை இழக்கறியா? 295 00:24:42,066 --> 00:24:43,442 நீ கவனிக்கிறியா? 296 00:24:46,987 --> 00:24:48,530 நீ சந்தோஷமா இருக்கணும். 297 00:24:51,742 --> 00:24:53,410 நீயும் சந்தோஷமா இருக்கணும். 298 00:24:54,203 --> 00:24:56,372 சரியா? ப்ளீஸ். 299 00:24:59,500 --> 00:25:00,334 ஜீனி? 300 00:25:01,335 --> 00:25:03,963 நான் பத்திரத்தில் கையெழுத்து போடறேன், சரியா? 301 00:25:04,797 --> 00:25:05,798 நன்றி. 302 00:26:05,024 --> 00:26:06,025 ஹேய், அந்நியனே. 303 00:26:06,108 --> 00:26:06,942 ஹேய். 304 00:26:07,026 --> 00:26:08,110 சந்திக்க மகிழ்ச்சி. 305 00:26:08,193 --> 00:26:09,486 உன்னையும்தான். 306 00:26:12,406 --> 00:26:14,116 அது நிக்கோட புது காதலி. 307 00:26:14,199 --> 00:26:15,617 நல்லா இருக்கா, நிஜமா. 308 00:26:16,660 --> 00:26:18,329 அதாவது, நல்லாருக்கா. 309 00:26:18,412 --> 00:26:21,332 -இருவரும் சேர்ந்துட்டீங்கன்னு நினைச்சேன். -இல்லை. 310 00:26:22,041 --> 00:26:24,251 எனக்கு அதுக்கு மேல கிடைக்கணும், இல்லையா? 311 00:26:25,002 --> 00:26:26,128 இதோ என் பையன். 312 00:26:36,764 --> 00:26:38,390 வாழ்த்துக்கள், சார்லி. 313 00:26:38,474 --> 00:26:39,558 என்ன சொல்லணும்? 314 00:26:42,394 --> 00:26:43,937 அதனால்தான் காணாம போனியா? 315 00:26:45,230 --> 00:26:47,900 -குறுக்கே வர நினைக்கலை. -சிறுபிள்ளைத்தனம். 316 00:26:49,485 --> 00:26:50,361 நல்லாருக்கியா? 317 00:26:51,236 --> 00:26:52,571 முடிஞ்ச அளவு செய்யறேன். 318 00:26:52,654 --> 00:26:54,156 திட்டப்படியா? 319 00:26:55,032 --> 00:26:56,450 திட்டமே இல்லை. 320 00:26:57,993 --> 00:27:01,622 -ஹேய்! கேக்கை சீக்கிரம் வெட்டலாமா? -ஒரு நொடி. 321 00:27:01,997 --> 00:27:02,873 கேட்டி? 322 00:27:06,502 --> 00:27:07,586 ஹாய் கேட்டி. 323 00:27:08,962 --> 00:27:10,756 நான் ஏதாவது உதவலாமா? 324 00:27:10,839 --> 00:27:14,051 ஆமாம், நிஜமா. பெரியவங்களோட ஒரு இரவை ஒதுக்க முடியும். 325 00:27:16,178 --> 00:27:17,638 கடமையா நினைக்காதே. 326 00:27:18,097 --> 00:27:20,391 நன்றி. மாட்டேன். அப்ப, வெள்ளிக்கிழமை? 327 00:27:20,849 --> 00:27:21,683 ஆமாம். 328 00:27:23,102 --> 00:27:25,354 சரி. அது திட்டம். 329 00:27:27,064 --> 00:27:28,399 அது ஜோக்கா? 330 00:27:32,778 --> 00:27:33,946 பிறந்தநாள் பையா. 331 00:27:38,367 --> 00:27:40,953 ஒன்று, இரண்டு, மூன்று. 332 00:27:41,036 --> 00:27:44,415 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 333 00:27:44,957 --> 00:27:48,419 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 334 00:27:48,502 --> 00:27:52,548 பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்லி 335 00:27:53,048 --> 00:27:56,927 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 336 00:28:11,442 --> 00:28:13,777 நீ சேர்ந்து வர பதிவு செஞ்சீங்களா? 337 00:28:36,675 --> 00:28:39,136 உங்களுக்கு சில மாற்றங்கள் ஆனதா தோணுது. 338 00:28:39,678 --> 00:28:42,347 ஆமாம், மேடம். அப்படி சொல்லலாம். 339 00:28:42,890 --> 00:28:43,765 அப்ப... 340 00:28:44,850 --> 00:28:46,393 எங்கே தொடங்க விரும்புவீங்க? 341 00:29:41,240 --> 00:29:43,242 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன 342 00:29:43,325 --> 00:29:45,327 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்