1 00:00:58,602 --> 00:01:01,897 மாடர்ன் லவ் 2 00:01:07,110 --> 00:01:09,238 இதைப்பற்றி பள்ளியில பேச முடியாது. 3 00:01:09,321 --> 00:01:12,324 சரி. நீ டைலரோட கேட்டி மாதிரி. அவளும் டைலரும் ஜோடி. 4 00:01:12,407 --> 00:01:13,242 தெரியும். 5 00:01:13,325 --> 00:01:14,243 -கேட்டி. -என்ன? 6 00:01:14,326 --> 00:01:17,830 -நீயும் டைலரும். -கடவுளே, மூஷ், நிறுத்து. அவனை பிடிக்கலை. 7 00:01:17,913 --> 00:01:20,415 துலாம் ராசியும் மிதுன ராசியும் ஒண்ணா. சரியா? 8 00:01:20,499 --> 00:01:22,125 -இல்லை! -சரி. ஆமா, இருக்கணும். 9 00:01:22,209 --> 00:01:23,252 ஆம்பர், வா. 10 00:01:23,335 --> 00:01:24,503 அவனை முத்தமிட்டேன். 11 00:01:24,628 --> 00:01:25,504 இரண்டு நிமிஷம். 12 00:01:25,629 --> 00:01:28,924 சோல்மேட்ஸ் வினா விடை எடுத்தேன் கேட்டிக்கு, "டி" கிடைச்சுது. 13 00:01:29,007 --> 00:01:30,133 -டைலர்கு "டி". -டைலர்! 14 00:01:30,217 --> 00:01:32,010 -பிரபஞ்சம் பேசுது. -இல்லை. 15 00:01:32,094 --> 00:01:35,180 அவன் குழந்தையை நீ சுமக்கணும்னு இயற்கை தாய் சொல்றா. 16 00:01:35,264 --> 00:01:37,140 -நடக்கணும். -இல்லை. வெகு தூரம். 17 00:01:37,224 --> 00:01:38,767 ரொம்ப வேடிக்கையா இருக்கும். 18 00:01:38,851 --> 00:01:40,978 இந்த புது டை-டை ஸ்வெட்ஷர்ட் அணிய போறேன். 19 00:01:41,061 --> 00:01:43,313 கச்சிதம். எல்லாருக்கும் பொருந்தும். 20 00:01:43,397 --> 00:01:44,439 பஸ்ஃபீட் காதல் வினாவிடை 21 00:01:44,523 --> 00:01:48,277 நாம பக்கத்து பக்கத்துல தூங்க உடன்பாடு செய்யணும், இல்லைன்னா... 22 00:01:48,360 --> 00:01:49,987 இல்லை, நிச்சயம் மாட்டேன். 23 00:01:50,070 --> 00:01:51,697 என்னால நம்ப முடியலை... 24 00:01:51,780 --> 00:01:56,159 ஓ, கடவுளே! இப்பத்தான் டைலர் உன் படத்தை இன்ஸ்டாகிராம்ல போட்டான். 25 00:01:56,243 --> 00:01:59,663 தெரியும். வினாவிடையில "டி" நிச்சயமா டைலர்தான். 26 00:01:59,746 --> 00:02:01,999 -வாயை மூடு. -நான் சொன்னேனே. 27 00:02:02,082 --> 00:02:05,586 நீ டைலரையும் நான் ஐசக்கையும் மணந்தா, அவங்க நல்ல நண்பர்கள், 28 00:02:05,669 --> 00:02:08,881 நம்மை குடும்பமாக்கும். நம் முதல் நடனத்தை பகிர்ந்துக்கலாம். 29 00:02:08,964 --> 00:02:11,842 ஆனால் ஜசக் நல்லா நடனமாட மாட்டான். சங்கடமா இருக்கும். 30 00:02:14,928 --> 00:02:16,221 -கேட்டி! -என்ன? 31 00:02:16,305 --> 00:02:18,807 ஜசக் நல்லா ஆட மாட்டான்னு பேசிட்டு இருந்தேன். 32 00:02:19,266 --> 00:02:21,184 -ஆமா. -ஐசக்கை மணம் முடிக்கணும்னா, 33 00:02:21,268 --> 00:02:24,897 நடனமாடறது எப்படின்னு அவனுக்கு நான் சொல்லித் தரணும். அவன்... 34 00:02:24,980 --> 00:02:29,693 சிகப்பு அணியில மோடிவேஷனுக்கு ஆடின பெண் நல்லா ஆடினா. 35 00:02:29,776 --> 00:02:32,404 ஆமாம், நான் அவகிட்ட பேசினதே இல்லைன்னு தோணுது, 36 00:02:32,487 --> 00:02:35,991 -ஆனா டெஸ், எரிகா, ஜேசனோட சுத்துவா. -அவ பெயர் என்ன? 37 00:02:36,074 --> 00:02:38,535 அலெக்சா. ஆமாம், அவ பிறந்தநாள்... 38 00:02:40,162 --> 00:02:42,748 -அம்மா வீட்டுப்பாடம் செய்ய சொன்னாங்க. -சரி. 39 00:02:42,831 --> 00:02:44,625 சரி, பை. லவ் யூ ஃபாரெவர்! 40 00:02:44,708 --> 00:02:45,834 பை. லவ் யூ. 41 00:02:49,463 --> 00:02:50,631 பஸ்ஃபீட் காதல் வினாவிடை 42 00:02:56,386 --> 00:02:59,431 நீங்க எத்தனை விழுக்காடு கே? ஒரு திரைப்படம் தேர்ந்தெடுங்க 43 00:03:02,893 --> 00:03:06,897 அது வெள்ளி இரவு. என்ன செய்யறீங்க? க்ளப்புக்கு போறேன்! 44 00:03:07,481 --> 00:03:09,900 ஹாய். முழிச்சிட்டிருக்கியான்னு பார்த்தேன். 45 00:03:09,983 --> 00:03:11,068 ஆமாம்? 46 00:03:11,151 --> 00:03:13,487 -அம்மா! -ஆமாம். இதோ வர்றேன்! 47 00:03:13,570 --> 00:03:16,740 -படுக்க போறதுக்கு முன்ன தண்ணி வேணுமா? -நிச்சயமா. 48 00:03:17,240 --> 00:03:19,117 மீண்டும் தாமதமானதுக்கு மன்னிக்கணும். 49 00:03:20,410 --> 00:03:21,620 ஒரு கே ஐகானை தேர்வு செய்ங்க: 50 00:03:21,703 --> 00:03:23,413 உங்களுக்கு பிடிச்ச மடோனா பாடல் எது?: 51 00:03:23,497 --> 00:03:25,332 -பள்ளி எப்படி? -நல்லாருந்தது. 52 00:03:25,415 --> 00:03:27,125 சின்ன மிஸ் மூஷ் எப்படி இருக்கா? 53 00:03:27,209 --> 00:03:28,168 சிறப்பா. 54 00:03:28,251 --> 00:03:29,086 இது என்னது? 55 00:03:30,170 --> 00:03:31,755 பேன்ட்ரிலேர்ந்து சில்லி. 56 00:03:31,838 --> 00:03:33,715 -அதை சூடாக்கினியா? -ஆமாம். 57 00:03:33,799 --> 00:03:35,968 பிரமாதம். ஆம்பருக்கு கொஞ்சம் கொடுத்தியா? 58 00:03:36,051 --> 00:03:36,885 நிச்சயமா. 59 00:03:41,223 --> 00:03:42,808 உன் முகத்தில என்னது? 60 00:03:42,891 --> 00:03:44,977 வண்ணப்போர் விஷயம். நீலமா இருக்கேன். 61 00:03:45,060 --> 00:03:46,728 -அது ஸ்டிக்கரா? -ஆமாம். 62 00:03:46,812 --> 00:03:49,189 -படுக்க போகும் முன் எடுத்துடு. -பரவாயில்லை. 63 00:03:49,272 --> 00:03:51,066 தோலை திணற வைக்கும். 64 00:03:51,149 --> 00:03:52,317 சரி, குட் நைட். 65 00:03:52,401 --> 00:03:54,403 -சரி, குட் நைட். -'நைட். 66 00:03:54,486 --> 00:03:56,530 நிஜமாத்தான். விளக்கை அணை. 67 00:03:59,199 --> 00:04:01,326 -அம்மா! -ஆமாம், இதோ வர்றேன்! 68 00:04:03,745 --> 00:04:04,997 எனக்கு மடோனா அவ்வளவா பிடிக்காது 69 00:04:05,080 --> 00:04:08,000 கடைசியா, ஒரு ஜோடி சாக்ஸை தேர்ந்தெடுங்க: 70 00:04:12,129 --> 00:04:13,046 நீங்க 20% கே 71 00:04:13,130 --> 00:04:14,840 நீங்க முழுதுமா கே இல்லை... 72 00:04:22,431 --> 00:04:25,142 நான்...? 73 00:04:25,225 --> 00:04:29,980 ஒருவேளை இந்த வினாவிடை சொல்லும் 74 00:04:30,063 --> 00:04:33,025 நான் திரும்ப சொல்ல வேண்டாம். ஜெஃப்ரியும் ஜமீலாவும். 75 00:04:33,108 --> 00:04:35,861 -நிகோலஸும் ஷார்லட்டும். -ஆமாம், அது பரவாயில்லை. 76 00:04:35,944 --> 00:04:37,195 கேட்டியும் டைலரும். 77 00:04:37,863 --> 00:04:39,698 டிஷாவும் பென்னும். 78 00:04:39,781 --> 00:04:41,116 ஜெஃப்ரியும் ஜமீலாவும். 79 00:04:42,492 --> 00:04:43,452 ஐந்து நிமிடங்கள். 80 00:04:43,535 --> 00:04:45,120 சரி, பசங்களா. மூலையில். 81 00:04:45,203 --> 00:04:48,832 ரோமியோ ஜூலியட். வரிகளை படிச்சுட்டு தயாரா வாங்க. 82 00:04:48,915 --> 00:04:51,710 மிஸ் வி. நாம பாலின நடுநிலை பாத்திரவார்ப்பு செய்யலாமே? 83 00:04:51,793 --> 00:04:53,962 -ஜமீலா. -அனைத்து-பெண், ஆண் கூட்டாளி. 84 00:04:54,046 --> 00:04:57,215 எதிர்பாலுடன் வேலை செய்வது சில சமயம் முக்கியம். 85 00:04:57,299 --> 00:04:58,592 சரி, போகலாம். 86 00:04:59,384 --> 00:05:02,929 க்ரீம் சீஸ் பண்ற கடைக்கு பக்கத்துல ஸ்டூடியோ இருக்கு. 87 00:05:03,013 --> 00:05:04,347 என் சகோதரன் அங்க போவான். 88 00:05:04,431 --> 00:05:05,307 ஒரு விலங்கை தேர்ந்தெடுங்க: 89 00:05:05,390 --> 00:05:08,518 அவர் உண்மையிலேயே நல்லவர். நிஜமாவா? வினோதமா இருக்கு. 90 00:05:08,602 --> 00:05:13,106 கேட்டி, இன்று பள்ளிக்கு பிறகு ஒத்திகைக்கு வர முடியாது. 4.30 வரை பார்கோர் உண்டு. 91 00:05:13,190 --> 00:05:16,985 -வாரயிறுதியில் அவ செய்யலாம். -நாம பள்ளியில ஒத்திகை பார்க்கலையா? 92 00:05:17,069 --> 00:05:20,614 -ஆமாம், ஆனால்... -ஆனால் காட்சி நல்லா இருக்கணும், இல்லையா? 93 00:05:20,697 --> 00:05:23,867 ஆமா, நிச்சயமா. வார இறுதி செய்வோம், எப்ப வேணுமோ, வேலை இல்லை. 94 00:05:23,950 --> 00:05:25,702 -சிறப்பு, செய்தி அனுப்பறேன். -அருமை. 95 00:05:28,747 --> 00:05:29,706 இல்லை, இல்லை. 96 00:05:29,790 --> 00:05:31,083 ரொம்ப அவதூறானது. 97 00:05:31,166 --> 00:05:32,334 எனக்கு ரொம்ப திறமை. 98 00:05:33,085 --> 00:05:37,672 அப்புறம் ஏபி, நாம இந்த இரண்டு வரிசையில் இருக்கோம். இந்த இரண்டு வரிசைகள்... 99 00:05:37,756 --> 00:05:39,633 ஒரு ஜாக்கெட்டை தேர்ந்தெடுங்க: 100 00:05:39,716 --> 00:05:40,884 நீங்க பாலியல் ஈர்ப்பற்றவர் 101 00:05:40,967 --> 00:05:43,220 ஹேய், உன் ஃபோன்ல என்ன பண்றே? 102 00:05:43,762 --> 00:05:44,596 ஒன்றுமில்லை. 103 00:05:47,933 --> 00:05:52,187 தண்டம். கோட்டைக்குள் போக யாரிடமாவது வேற திட்டம் இருக்கா? 104 00:05:52,270 --> 00:05:53,438 பல்லி! 105 00:05:53,522 --> 00:05:54,481 ஒரு பல்லி! 106 00:05:54,564 --> 00:05:56,274 ஒரு பல்லி! ஒரு பல்லி! 107 00:05:56,358 --> 00:06:00,070 நல்மனிதரே, மிக சக்திவாய்ந்த என் மந்திர பறக்கும் பல்லியை பார்த்தீரா? 108 00:06:00,153 --> 00:06:02,197 இதற்கிடையில், மேலே கோட்டையில், 109 00:06:02,280 --> 00:06:06,409 இந்த பல்லி வளர்ந்து என் தோழனாகும், நீ அதை மிதிக்கும் வரை. 110 00:06:07,160 --> 00:06:08,161 ஒரு பல்லி! 111 00:06:08,245 --> 00:06:10,205 அது எங்கே? அதை அடி! 112 00:06:10,956 --> 00:06:13,583 ஷேக்ஸ்பியர் ஆன் தி ஃப்ளை 113 00:06:15,502 --> 00:06:20,549 என் அன்பு மகளே, என்னிடம் இருக்கும் செய்தி மோசமானதுதான். 114 00:06:20,632 --> 00:06:22,968 இந்த நாய்க்குட்டி திருடப்பட்டது! 115 00:06:23,552 --> 00:06:26,847 சரி, எல்லாரும் புல் மீது வாங்க, தயவுசெய்து. 116 00:06:26,930 --> 00:06:28,682 எல்லாரும் புல் மீது. 117 00:06:28,765 --> 00:06:30,892 இன்னொரு வீடியோ, நேரலையில் இருக்கோம். 118 00:06:30,976 --> 00:06:33,812 -இதோ லிஸ்ஸி. ஏயோ, லிஸ். -ஹேய்! 119 00:06:36,189 --> 00:06:40,026 அப்ப, இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைக்கிறீங்க? எப்படி உணர்றோம்? 120 00:06:40,110 --> 00:06:42,487 -அது பிரமாதம். -எனக்கு நிஜமா பிடிக்கலை. 121 00:06:42,571 --> 00:06:46,366 பள்ளியில் லாக்-இன் நாளைக்கு, எல்லாரும் ஜிம்மில் இருப்போம். 122 00:06:46,449 --> 00:06:48,076 -லூசி, அப்படியே. -ஹேய், பேப். 123 00:06:48,160 --> 00:06:50,036 எப்படியும், இது கேட்டி. 124 00:06:50,120 --> 00:06:52,080 -அப்ப நல்லது. -அது என்னது? 125 00:06:52,164 --> 00:06:55,083 -ஆனிமேவிலிருந்து. -அது டாச்சி நிலைப்பாடு. கராத்தேவா? 126 00:06:55,167 --> 00:06:58,628 -குழந்தை நிகழ்ச்சி ஒன்றிலிருந்து. -குழந்தை நிகழ்ச்சி இல்லை. 127 00:06:58,712 --> 00:07:01,631 அது ஆனிமே. கலைடோ ஸ்டார்னு ஒரு கிறுக்கு நிகழ்ச்சி. 128 00:07:01,715 --> 00:07:03,383 -அதன் பெயர் என்ன? -ஆனிமே? 129 00:07:03,466 --> 00:07:06,928 இல்லை, அதாவது, நீ சொன்ன நிகழ்ச்சியின் பெயர் என்ன? 130 00:07:07,929 --> 00:07:09,598 -கலைடோ ஸ்டார். -இது என்னது? 131 00:07:09,681 --> 00:07:11,308 -ஆனிமே. -அது ஆனிமேஷன். 132 00:07:11,391 --> 00:07:14,686 அது ஜப்பானிய கார்டூன். அதுக்கு நிஜமா பெரிய கண்கள் இருக்கும். 133 00:07:16,980 --> 00:07:18,940 இரு, ப்ளாக் பட்லர் பார்த்ததுண்டா? 134 00:07:19,024 --> 00:07:21,526 -இல்லை. அது என்னது? -அது எனக்கு பிடித்தமானது. 135 00:07:21,610 --> 00:07:25,530 தன் குடும்பத்தை கொலை செய்து தன்னை சித்திரவதை செய்த மக்களை பழிதீர்க்க 136 00:07:25,614 --> 00:07:29,576 ஒரு பேயுடன் ஃபாஸ்டியன் ஒப்பந்தம் கையெழுத்திடும் பையனை பற்றியது. 137 00:07:29,659 --> 00:07:31,870 -இருண்டது. நல்லாருக்கே. -உனக்கு பிடிக்கும். 138 00:07:31,953 --> 00:07:35,207 இரு, உன் பெயர் என்ன? உன் பெயரை கேட்கவே இல்லை. 139 00:07:35,290 --> 00:07:36,499 -கேட்டி. -கேட்டி, சரி. 140 00:07:36,583 --> 00:07:40,212 நான் அலெக்சா. கலைடோ ஸ்டார் பத்தி கேட்டிருக்கேன், பார்க்கலை. 141 00:07:40,295 --> 00:07:42,422 -குழந்தையா காகுவென் ஆலிஸ் பார்த்தேன். -ஆமா! 142 00:07:42,505 --> 00:07:45,634 -சரி, கூல். -யாருக்கும் அது தெரியாது. இது அற்புதம். 143 00:07:45,717 --> 00:07:48,011 அதை பார்த்த யாரையும் எனக்கு தெரியாது. 144 00:07:48,094 --> 00:07:50,555 ஆனிமே பார்க்கறதுனால தோழிகள் என்னை முட்டாளா 145 00:07:50,639 --> 00:07:52,098 -நினைக்கிறாங்க. -நிஜமாவா? 146 00:07:52,182 --> 00:07:55,393 ஆனா அவங்க ஆனிமே பார்த்ததில்லை, அதனால தீர்மானிக்க கூடாது. 147 00:07:55,477 --> 00:08:00,232 சரி, எல்லாரும், குழு படத்துக்கு ஒண்ணா சேரலாம், ப்ளீஸ். குழு படம். 148 00:08:00,315 --> 00:08:01,900 நீ அதை பார்க்கணும். 149 00:08:01,983 --> 00:08:04,110 என் சகோதரன் தான்... 150 00:08:12,744 --> 00:08:14,579 ஆம்பர், நான் ஏன் அதை எடுக்கணும்? 151 00:08:14,663 --> 00:08:16,873 என் பொருட்களை தொடாதே. வெளியே போ! 152 00:08:16,957 --> 00:08:18,208 நல்லது! 153 00:08:20,835 --> 00:08:22,337 ஒரு கே ஐகானை தேர்வு செய்ங்க: 154 00:08:22,629 --> 00:08:24,506 உங்களுக்கு பிடிச்ச மடோனா பாடல் எது?: 155 00:08:28,635 --> 00:08:32,597 நீங்க 0% கே நீங்க கே இல்லவே இல்லை... 156 00:08:38,728 --> 00:08:41,690 நீ... நீ முன்னால ஷேக்ஸ்பியர் செய்ததுண்டா? 157 00:08:42,607 --> 00:08:45,277 நிஜமா இல்லை. நீ பார்த்தியா... 158 00:08:45,360 --> 00:08:48,071 -நான் ஸ்பார்க்நோட்ஸை எடுக்கிறேன். -சரி. 159 00:08:48,154 --> 00:08:49,990 அலெக்சாாாா.தட்ஸ்மீ நீ வேலை இல்லாம இருக்கியா? 160 00:08:50,073 --> 00:08:52,033 அதை மனப்பாடம் செய்ய முயற்சிப்போமா? 161 00:08:53,535 --> 00:08:55,495 ஆமாம், அதைத்தான் நீ செய்யணும்னா. 162 00:08:55,578 --> 00:08:57,455 இல்லை :( ஆங்கிலம் 163 00:08:57,539 --> 00:08:59,124 என் செய்தி கிடைச்சுதா? 164 00:08:59,874 --> 00:09:03,295 ஒத்திகைக்காக வார இறுதியில் சேர்ந்து நாம சுத்தறது பத்தி. 165 00:09:04,045 --> 00:09:05,630 முடியாதுன்னா, பரவாயில்லை. 166 00:09:05,714 --> 00:09:08,508 அட எனக்கு பள்ளிக்கு பிறகு இன்னும் ஆனிமே பேசணுமே...? 167 00:09:09,676 --> 00:09:12,262 இல்லை, ஆமாம். ஆமாம். நான் நிஜமா... 168 00:09:12,345 --> 00:09:13,930 -அது பிடிக்கும். -நிஜமாவா? 169 00:09:14,014 --> 00:09:17,100 அற்புதம். சரி, லாக்-இன்ல நீ ஒத்திகை பார்க்கணும்னாலே ஒழிய 170 00:09:17,183 --> 00:09:21,271 -ஏன்னா, நாமிருவரும் நீலம். -வழியே இல்லை, மோசமா இருக்கும். 171 00:09:21,354 --> 00:09:23,148 ஆமாம், நீ சொல்றது சரி. சரி, நாம... 172 00:09:23,231 --> 00:09:26,860 கொஞ்ச காலம் போவதா சொன்னாங்க, அதை திடீர்னு எதிர்பார்க்கலை, 173 00:09:26,943 --> 00:09:30,864 அதனால இங்கே வந்தோம், படு மோசமான கார் விபத்துக்குள்ளானாங்க. 174 00:09:30,947 --> 00:09:32,907 -என்ன? -ரொம்ப வேதனையா இருந்தது, 175 00:09:32,991 --> 00:09:35,952 அப்புறம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு இருந்தாங்க, 176 00:09:36,036 --> 00:09:38,580 ஆனால் அது ரொம்ப பெரிய கதை. மன்னிக்கணும். 177 00:09:38,663 --> 00:09:40,206 இப்ப அம்மா நல்லாருக்காங்களா? 178 00:09:40,290 --> 00:09:42,208 ஆமாம், இல்லை, நல்லாவே இருக்காங்க, 179 00:09:42,292 --> 00:09:45,670 அடிப்படையில வேலையை விட்டுட்டு, வாழ்க்கையை மறுபடி மதிச்சாங்க, 180 00:09:45,754 --> 00:09:50,133 இப்ப மருத்துவ பள்ளியில் இருக்காங்க, அவங்க கிட்டத்தட்ட... 181 00:09:50,884 --> 00:09:54,179 -இவை முட்டாள்தனமானவை. -எடுத்துக்கோ. எண் கலவை என்ன? 182 00:09:54,262 --> 00:09:56,890 அது 15-40-2-3. 183 00:09:56,973 --> 00:09:57,807 அம்மா 184 00:09:57,891 --> 00:09:58,808 நீ எடுக்கலாம். 185 00:09:58,892 --> 00:10:00,352 ஸ்பேம் தான். 186 00:10:01,436 --> 00:10:03,646 93% டேட் செய்யலாம்! 187 00:10:04,981 --> 00:10:06,024 இது என்னது? 188 00:10:06,107 --> 00:10:08,109 இல்லை! இல்லை, அது ஒன்றும் இல்லை. 189 00:10:08,193 --> 00:10:10,445 -உன்னை 93% டேட் செய்யலாங்கறது உண்மையா? -இல்லை. 190 00:10:10,528 --> 00:10:14,282 என் தோழி இதை செய்ய வைத்தா, எனக்கு விருப்பமில்லை, இது அபத்தம். 191 00:10:14,366 --> 00:10:17,160 "கை கோர்த்து, உணர்வுகள் பற்றி பேச பிடிக்கும். 192 00:10:17,243 --> 00:10:19,954 -"நீ காதலில் விழத் தயார்." -இல்லை! இல்லை. 193 00:10:20,038 --> 00:10:21,873 இவையெல்லாம் ரொம்ப அபத்தம். 194 00:10:21,956 --> 00:10:26,169 அன்று என் பெட்ரோனஸ் பீகிள்னு ஒன்றை செய்தேன். 195 00:10:26,252 --> 00:10:27,545 அது அபத்தம்... 196 00:10:27,629 --> 00:10:29,798 இல்லை. இல்லை. பீகிள் மொக்கை. 197 00:10:29,881 --> 00:10:32,717 -நீ பீகிள்ஸ் பத்தி நினைப்பியா? -அவை இனிமையானவை. 198 00:10:32,801 --> 00:10:35,887 -இல்ல. இருக்கலாம். -என் பெட்ரோனஸ் டால்ஃபின்னு தோணுது. 199 00:10:36,471 --> 00:10:37,847 டால்ஃபின், பிடிக்குது. 200 00:10:37,931 --> 00:10:41,476 -டால்ஃபின்ஸ் அருமை. -ஆமாம். அதிகமான மனித உணர்ச்சிகள் கொண்டவை. 201 00:10:41,559 --> 00:10:43,978 மனிதர்களைத் தவிர இன்பத்திற்காக உறவு வைக்கும் 202 00:10:44,062 --> 00:10:46,773 -ஒரே விலங்கினம் அது. -என்ன? 203 00:10:46,856 --> 00:10:50,735 -எப்படி, ஏன் அது உனக்கு தெரியும்? -ஆமாம். தெரியாது. தெரியாது. 204 00:10:50,819 --> 00:10:55,115 உன்னை 93% டேட் செய்ய முடியுங்கறதால, நீ யாரையாவது டேட் செய்திருக்கியா? 205 00:10:57,409 --> 00:10:59,494 இல்லை. இல்லை, நீ செய்திருக்கியா? 206 00:10:59,577 --> 00:11:02,747 இல்லை, ஒருவேளை என்னை 0% தான் டேட் செய்ய முடியுமோ. 207 00:11:03,790 --> 00:11:04,749 அது எங்க அம்மா. 208 00:11:04,833 --> 00:11:08,503 அஞ்சு நிமிஷ தூரத்தில் வீடு. எங்கும் என்னை வண்டியில கூட்டி போவாங்க. 209 00:11:08,586 --> 00:11:11,714 எங்கம்மாவும். நாலு ப்ளாக் தள்ளித்தான் இருக்கோம். 210 00:11:11,798 --> 00:11:14,801 நான் 126 மற்றும் 107 பெவ்ல இருக்கேன். 211 00:11:14,884 --> 00:11:17,512 ஓ, கடவுளே, நான் 124வது மற்றும் லிபர்டியில். 212 00:11:17,595 --> 00:11:19,639 -தெரியலை... -அது ரொம்ப கிட்ட. 213 00:11:19,722 --> 00:11:22,392 -ஒருவருக்கொருவர் இரு ப்ளாக் தள்ளி. -நிஜமாவா? 214 00:11:22,475 --> 00:11:24,644 -அது அருமை. -ஆமாம். 215 00:11:24,727 --> 00:11:26,271 அவங்கதான். நாளை பார்ப்போம். 216 00:11:27,397 --> 00:11:28,273 பை. 217 00:11:40,201 --> 00:11:42,036 -மெதுவா! -மன்னிக்கணும்! 218 00:11:42,120 --> 00:11:44,164 கடுப்பேத்தறா. சரி, இதோ வந்துட்டா. 219 00:11:44,247 --> 00:11:46,374 ஆம்பர், நான் எங்கே போறேன்னு சொல்லு. 220 00:11:46,458 --> 00:11:48,960 மன்னிக்கணும், வகுப்பு தாமதமா முடிஞ்சுது. 221 00:11:49,043 --> 00:11:51,671 இடதா, வலதா? கேதரின், நான் அழைக்கையில் 222 00:11:51,754 --> 00:11:53,715 நீ பதில் சொல்லலைன்னா எதுக்கு ஃபோன்? 223 00:11:53,798 --> 00:11:54,674 இடதுபுறம். 224 00:11:54,757 --> 00:11:55,967 இடதுபுறம், நன்றி. 225 00:11:56,050 --> 00:11:59,637 குறைந்தது செய்தியாவது அனுப்பு, ஃபோன் இருப்பது அதுக்குத்தான். 226 00:11:59,721 --> 00:12:01,181 மிஸ். வாஷெரிடம் பேசினேன். 227 00:12:01,264 --> 00:12:02,891 மூஷி கேட்டி நீ எங்கே இருக்கே!!!!! 228 00:12:02,974 --> 00:12:06,853 ஆம்பர், நமக்கு 20 நிமிஷம் தாமதமாகும்னு ஜென்னா அம்மாகிட்ட சொல்றியா? 229 00:12:06,936 --> 00:12:10,815 -சிந்தியா. கேதரின், சீட்பெல்ட் போட்டுக்கோ. -அது சியா எஸ்ஸா? 230 00:12:10,899 --> 00:12:12,317 இல்லை, சி. சி-ஒய்-என். 231 00:12:12,400 --> 00:12:16,279 என் பேட்டரி குறைஞ்சிடுச்சு, அதனால நான்... அதனால, மன்னிக்கணும். 232 00:12:16,362 --> 00:12:18,698 இன்று, நீ காரில் இருந்திருக்கணும்... 233 00:12:18,781 --> 00:12:20,408 அலெக்சாாாா.தட்ஸ்மீ 234 00:12:20,492 --> 00:12:24,078 நீ இன்றிரவு லாக் இன்னுக்கு போறியான்னு கேட்க மறந்துட்டேன் 235 00:12:26,289 --> 00:12:27,165 ஆமாம்! 236 00:12:27,248 --> 00:12:30,251 நாம ஒருவேளை 20 நிமிஷம் தாமதமா வருவோம்னு சொல்லிடு. 237 00:12:31,002 --> 00:12:35,256 நிஜமா, கேதரின், உன்னோட தொடர்புல இருக்கணும்னுதான் ஃபோன் வாங்கி கொடுத்தேன், 238 00:12:35,340 --> 00:12:37,675 மூஷ், லூசிக்கு பத்து செய்தி அனுப்ப இல்லை. 239 00:12:37,759 --> 00:12:41,471 -மேல பெரிசா கிழிசல் இருக்கு. -யாரும் கவனிக்க மாட்டாங்க. 240 00:12:41,554 --> 00:12:44,057 -நகரு. -நம்மகிட்ட இருக்க ஸ்லீபிங் பேக் இதான். 241 00:12:44,140 --> 00:12:46,643 -என் அறைக்குள்ள போகாதே. -எனக்கு அது வேண்டாம். 242 00:12:46,726 --> 00:12:49,020 அது அவ்வளவு பெரிய கிழிசல் இல்லை. 243 00:12:49,103 --> 00:12:51,105 -அதை தைச்சு தர்றேன். -மோசமா இருக்கு. 244 00:12:51,189 --> 00:12:54,359 நீ பள்ளிக்கு போறதுக்கு முன்னே ஏன் இப்ப தெரியுது? 245 00:12:54,442 --> 00:12:55,985 ஏன்னா நீங்க வீட்லயே இல்லாததால. 246 00:12:56,069 --> 00:12:59,072 வீட்ல இருந்தாலும், படிக்க மட்டும்தான் செய்யறீங்க. 247 00:12:59,155 --> 00:13:02,867 எனக்கு இதுக்கு நேரமில்லை. ஆம்பர், உன் ஸ்லீபிங் பேக் கிடைக்குமா? 248 00:13:02,951 --> 00:13:05,203 -இல்லை. -நீ இதையெல்லாம் சுத்தம் பண்ணணும். 249 00:13:05,286 --> 00:13:08,665 என்னை அப்பாகிட்ட போக விட்டிருந்தா, முன்பே செய்திருப்பேன். 250 00:13:08,748 --> 00:13:11,334 -நீ போகணும்னா... -ஸ்லீபிங் பேக் கிடைச்சிடுச்சு! 251 00:13:11,417 --> 00:13:12,961 யார் காசு கொடுத்தா, ஆம்பர்? 252 00:13:13,044 --> 00:13:15,380 நல்லது. அப்பா வீட்டுக்கு போக ஒரு மணி நேரமாகும். 253 00:13:15,463 --> 00:13:17,298 நீ போகலாம் அல்லது விடலாம். 254 00:13:17,382 --> 00:13:19,551 நீ மூஷ், லூசியோட போறேன்னு நினைச்சேன். 255 00:13:19,634 --> 00:13:21,553 ஏன் ஆடம்பரமா ஏதோ வேணும்? 256 00:13:22,720 --> 00:13:23,846 இந்தா, பாரு. 257 00:13:24,681 --> 00:13:26,099 -இது புதுசா இருக்கு. -இல்லை. 258 00:13:26,182 --> 00:13:28,685 இது பிரம்மாண்டமான பெப்பா பிக் ஸ்லீபிங் பேக். 259 00:13:28,768 --> 00:13:30,895 சரி, உள்புறத்தை வெளியே திருப்புவோம். 260 00:13:31,729 --> 00:13:33,898 பாரு. இங்கே ஒன்றும் இல்லை. 261 00:13:33,982 --> 00:13:36,651 இப்பவும் பிங்க் பெப்பா பிக் ஜிப்பர் தெரியுது. 262 00:13:36,734 --> 00:13:40,238 -ஏன் இவ்வளவு நாடகமாடறே? -எனக்கு ஒன்பது வயசில்லையே. 263 00:13:40,321 --> 00:13:43,283 -அதை லாக்-இன்னுக்கு கொண்டு போக மாட்டேன்! -கேதரின்! 264 00:13:50,665 --> 00:13:54,752 கேட்டி! டூட், நீ செத்துட்டேன்னு நினைச்சேன். 265 00:13:54,836 --> 00:13:57,380 -போலீஸை கூப்பிட இருந்தேன். -விளையாடலயா? 266 00:13:57,463 --> 00:13:58,715 டாட்ஜ்பால் படு மோசம். 267 00:13:58,798 --> 00:14:01,759 கேப்சர் த ஃப்ளாக் ஆடுவோம்னு டேனியல்ஸ் சொன்னார். 268 00:14:01,843 --> 00:14:05,555 விளையாடறியா? நான் நிஜமா வண்ணம் மாத்த கேக்கிறதா இருந்தேன்... 269 00:14:05,638 --> 00:14:08,016 -மத்தவங்க யாரும் ஸ்போர்ட்ஸ் ஆடறதில்லை. -ஆமாம். 270 00:14:08,099 --> 00:14:11,185 ஆனால் நீ ஜேக்கை பார்த்தியா? அது ரொம்ப பெரிய... 271 00:14:11,269 --> 00:14:14,522 சரி, ஓரளவு, ஆனால் ஜேக் மட்டும்தான். அப்புறம் சார்லியும்! 272 00:14:14,606 --> 00:14:16,774 யாராவது கேட்டா, நான் பச்சைன்னு சொல்லு. 273 00:14:17,317 --> 00:14:20,820 மத்த மூன்று அணி கொடிகளையும் சேகரி. 274 00:14:20,903 --> 00:14:24,574 -பெரிய விதி, இரண்டாம் மாடிக்கு போக கூடாது. -சரி! 275 00:14:24,657 --> 00:14:26,451 எல்லாரும் அதை என்கிட்ட சொல்றீங்களா? 276 00:14:26,534 --> 00:14:29,579 -இரண்டாம் மாடிக்கு... -இரண்டாம் மாடிக்கு போக கூடாது. 277 00:14:29,662 --> 00:14:32,582 அதனால யாரும் படிகளில் ஒடறதை நாங்க பார்க்க கூடாது. 278 00:14:32,665 --> 00:14:36,002 தள்ளுவதோ உதைப்பதோ கூடாது. புரியுதா? 279 00:14:36,085 --> 00:14:38,212 -ராபர்ட், எல்லாருக்கும் புரியுதா? -ஆம். 280 00:14:38,296 --> 00:14:41,299 சிறப்பு, சரி. அப்ப, நான் சிகப்பு அணியோட இருப்பேன். 281 00:14:41,382 --> 00:14:44,844 நீங்க எல்லாரும் நடக்கணும், ஓடக் கூடாது. 282 00:14:45,595 --> 00:14:47,889 உங்க கொடியை எடுங்க. நீங்க என் அணி. 283 00:14:53,102 --> 00:14:54,562 ஒரு அணி உள்ளே வந்தா... 284 00:14:54,646 --> 00:14:56,939 இதை ஒரு பகுதி திறந்திருக்கும்படி செய், என்ன? 285 00:14:57,023 --> 00:14:58,983 எல்லாரும்! சரி, எல்லாரும்! 286 00:14:59,067 --> 00:15:01,235 யாரும் அதை பார்க்காதீங்க. கைஸ், இங்கே. 287 00:15:01,319 --> 00:15:05,907 நாம நூலகத்துக்கு வெளியே உட்கார்ந்தா, அதை எங்கே ஒளிச்சோம்னு எல்லாருக்கும் தெரியும். 288 00:15:05,990 --> 00:15:07,825 நாம டிஃபென்டர்ஸை மாத்துவோம். 289 00:15:07,909 --> 00:15:09,410 இருவரும் ஆரம்பிங்க, சரியா? 290 00:15:09,494 --> 00:15:12,455 பின் மஞ்சளுக்காக கேஃபடீரியாவுக்கு அணியை கூட்டி போவேன். 291 00:15:12,538 --> 00:15:15,041 சரி, வா, போகலாம். போ, போ. 292 00:15:15,124 --> 00:15:19,045 ஜிம்மில் ஒளிய நிறைய இடமில்லை. நாம சிகப்பை பிடிக்க வேண்டாமா? 293 00:15:19,128 --> 00:15:23,049 இல்லை, கேஃபடீரியா நம்ம பேஸுக்கு அருகேயிருக்கு. நல்லாருக்கோம், இல்ல? 294 00:15:23,132 --> 00:15:27,470 இல்லை, ஆனால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன், நாம... 295 00:15:27,553 --> 00:15:30,807 -மூஷ்! -ஓ, கடவுளே, கேட்டி, அவங்களை விடு. 296 00:15:31,349 --> 00:15:32,558 கவனமா! 297 00:15:37,605 --> 00:15:41,401 இல்லை. இல்லை, அது தந்திரம், நான் ஏமாத்தறேன்... அது தந்திரம். 298 00:15:41,484 --> 00:15:43,903 உன்னை துரத்தி நான் உன்னை ஏமாத்தறேன். 299 00:15:43,986 --> 00:15:47,615 சரி. சரி. மஞ்சள் கொடி தேட நான் உதவணுமா? 300 00:15:47,699 --> 00:15:49,075 -சரி. ஆமாம். -சரியா? 301 00:15:49,158 --> 00:15:51,744 இது பகிர்ந்த நீல-சிகப்பு வெற்றியா இருக்கலாம். 302 00:15:51,828 --> 00:15:55,748 நடுவுல கிழிச்சு எடுத்துக்கலாம். உனக்கு உன் பாதி. கச்சிதம். 303 00:15:55,832 --> 00:15:57,709 -போகலாம். -சிறப்பு. சிறப்பு. 304 00:16:03,047 --> 00:16:06,676 இங்கே ஆண் டிஃபென்டர்ஸ் இல்லை. அவங்க இருக்கிற இடத்துக்கு போகணும். 305 00:16:06,759 --> 00:16:09,512 டிஃபென்டர்ஸ்... 306 00:16:09,595 --> 00:16:14,100 -டிஃபென்டர்ஸ், டிஃபென்டர்ஸ். -டிஃபென்டர்ஸ்... 307 00:16:15,768 --> 00:16:16,686 அலெக்சா? 308 00:16:17,687 --> 00:16:18,813 அலெக்சா? 309 00:16:19,939 --> 00:16:22,900 நாம இரண்டாம் மாடிக்கு போகக் கூடாது. 310 00:16:24,068 --> 00:16:25,027 அலெக்சா. 311 00:16:30,116 --> 00:16:31,284 அலெக்சா. 312 00:16:32,243 --> 00:16:34,537 அலெக்சா, நீ என்ன பண்றே? 313 00:16:34,620 --> 00:16:36,456 ஓ, கடவுளே! 314 00:16:37,623 --> 00:16:40,710 இங்கே யாரும் இல்லை. நாம இங்கே உட்காரலாம் பின்னால... 315 00:16:42,503 --> 00:16:43,588 மிஸ். வாஷெர்! 316 00:16:43,671 --> 00:16:44,589 ஹலோ? 317 00:16:46,549 --> 00:16:47,633 யாரது? 318 00:17:01,397 --> 00:17:02,815 ஹலோ, இங்கே மேலே யாரது? 319 00:17:10,698 --> 00:17:11,866 சரி. 320 00:17:11,949 --> 00:17:12,867 என்ன? 321 00:17:15,161 --> 00:17:16,287 கீழே பாரு. 322 00:17:26,214 --> 00:17:27,840 ஓ, கடவுளே! 323 00:17:44,440 --> 00:17:45,858 போயிட்டாங்கன்னு தோணுது. 324 00:17:46,609 --> 00:17:47,777 போயிட்டாங்கன்னு தோணுது. 325 00:17:50,279 --> 00:17:53,491 நாம எத்தனை நேரம் இங்கே காத்திருக்கணும்னு நினைக்கிறே? 326 00:17:55,368 --> 00:17:56,577 எப்போதைக்கும். 327 00:18:01,749 --> 00:18:04,460 இதுக்கு ஒருமுறை டிடென்ஷன் கிடைச்சுது. அது நிஜமா... 328 00:18:36,325 --> 00:18:37,869 நாம கைபிடிக்க முடியாது. 329 00:18:37,952 --> 00:18:39,078 ஏன் கூடாது? 330 00:18:39,161 --> 00:18:42,290 -விளையாடாதே. -எனக்கு கவலை இல்லை. 331 00:18:42,373 --> 00:18:44,125 நீ... நீ கிறுக்கு. 332 00:18:51,048 --> 00:18:52,592 பெண்களே, தாமதமா வந்தீங்க. 333 00:18:52,675 --> 00:18:53,676 வாங்க. 334 00:18:56,596 --> 00:18:58,472 -எங்கே இருந்தீங்க? -எங்குமில்லை. 335 00:18:58,556 --> 00:19:01,142 என்ன? என்ன நடக்குது? என்ன நடந்துது? 336 00:19:01,225 --> 00:19:03,227 ஒன்றுமில்லை. பேசறதை நிறுத்து. 337 00:19:03,311 --> 00:19:04,729 கேட்டி! சொல்ல மாட்டாளாம். 338 00:19:04,812 --> 00:19:08,065 நீங்க வெவ்வேறு அணியில் இருக்கையில் ஏன் பேசறீங்க? 339 00:19:08,149 --> 00:19:08,983 மூஷ். 340 00:19:10,693 --> 00:19:11,527 ஹேய்! 341 00:19:12,570 --> 00:19:13,487 ஹேய்! 342 00:19:13,571 --> 00:19:15,323 அப்ப, என்ன பண்ணிட்டு இருந்தீங்க? 343 00:19:16,574 --> 00:19:19,660 -என்ன சொல்றே? -ஏன் திரும்பறதுக்கு தாமதமாச்சு? 344 00:19:19,744 --> 00:19:21,996 ஒன்றும் இல்லை... எனக்கு அவளை தெரியாது. 345 00:19:22,079 --> 00:19:24,206 ஒருத்தரை ஒருத்தர் நமக்கு தெரியாது தானே? 346 00:19:24,290 --> 00:19:26,542 இப்பத்தான் பார்த்தேன். நீங்க ஒண்ணா இல்லையா? 347 00:19:26,626 --> 00:19:29,128 இல்லை, அவ என்ன செஞ்சான்னு எனக்கு தெரியாது. 348 00:19:29,211 --> 00:19:32,131 நான் கழிப்பறைக்கு போயிட்டு இருந்தேன். நீ என்ன செஞ்சே? 349 00:19:32,214 --> 00:19:33,215 ஒன்றுமில்லை. 350 00:19:33,299 --> 00:19:35,092 ஓ, கடவுளே! என்ன நடக்குது? 351 00:19:35,176 --> 00:19:37,178 கேட்டி? நீ என்ன சொல்ல மாட்டேங்கிற? 352 00:19:37,261 --> 00:19:39,096 கேட்டி ஸ்டோன்பேகர் மற்றும்... 353 00:19:39,680 --> 00:19:43,309 உன் பெயர் என்ன? அலெக்சா, என்னோட. இப்பவே. வாங்க. 354 00:19:43,809 --> 00:19:48,064 சரி, கைஸ். 10 மணி. நீங்க ஐஸ்க்ரீமை முடிக்கணும். இனி கிடையாது... 355 00:19:48,147 --> 00:19:50,358 நிறுத்துங்க. இங்கேயே. இது நல்லது. 356 00:19:50,441 --> 00:19:52,568 ஏன் இரண்டாம் மாடிக்கு வந்தீங்க? 357 00:19:55,237 --> 00:19:56,155 ஒன்றுமில்லையா? 358 00:19:59,033 --> 00:20:01,577 உங்க பாக்கெட்டை காலி பண்ண சொல்லி நான் கேட்டாகணும். 359 00:20:02,620 --> 00:20:06,707 -நாங்க எதுவும்... -இரண்டாம் மாடிக்கு யாரும் வரக் கூடாது. 360 00:20:09,710 --> 00:20:13,631 நீங்க ஏன் இரண்டாம் மாடிக்கு வந்தீங்கன்னு என்னிடம் சொல்லணும் 361 00:20:13,714 --> 00:20:16,050 அல்லது உங்க பெற்றோர்களை அழைக்க வேண்டி வரும். 362 00:20:16,133 --> 00:20:17,468 எனக்கு உடம்பு சரியில்லை. 363 00:20:17,551 --> 00:20:22,765 எனக்கு... எனக்கு உடம்பு நல்லா இல்லை, சங்கடமா போச்சு. 364 00:20:23,307 --> 00:20:27,353 அவ எனக்கு உதவினா. அதனாலத்தான் அவ என்கூட இருக்கா. 365 00:20:27,436 --> 00:20:28,646 வாங்க, பெண்களே. 366 00:20:28,729 --> 00:20:31,899 நிஜமாவா? அதைவிட இன்னும் சிறப்பா செய்யணும். 367 00:20:32,817 --> 00:20:33,943 மன்னிக்கணும். 368 00:20:35,236 --> 00:20:36,195 மன்னிக்கணும். 369 00:20:36,278 --> 00:20:38,990 இன்றிரவு இனி எந்த விளையாட்டும் இருவரும் ஆட முடியாது. 370 00:20:39,073 --> 00:20:45,037 பைகளை எடுத்துட்டு, ஜிம்முக்கு எதிரெதிர் பக்கத்துக்கு நீங்களா போங்க. புரியுதா? 371 00:20:45,121 --> 00:20:46,205 ஆமாம். 372 00:20:46,288 --> 00:20:47,540 சரி. போ. 373 00:21:05,266 --> 00:21:07,059 நாங்க டிவி வைப்போம், சரியா? 374 00:21:07,143 --> 00:21:10,271 திரு... படம் தேர்வு செஞ்சிருக்கார். விரும்பினா பார்க்லாம். 375 00:21:17,486 --> 00:21:20,990 அம்மா வந்து கூட்டிட்டு போறீங்களா? 376 00:21:27,580 --> 00:21:30,791 நீ நல்லா இருக்கியா? 377 00:21:34,295 --> 00:21:37,757 தயவு செய்து 378 00:21:44,722 --> 00:21:47,099 பத்து நிமிஷத்துல அங்கே வர்றேன் 379 00:21:54,315 --> 00:21:58,027 மிஸ். வாஷெர், எனக்கு நிஜமா உடம்பு சரியில்லை. நான் வீட்டுக்கு போகலாமா? 380 00:21:59,111 --> 00:22:00,780 நீ செவிலியை சந்திக்கிறியா? 381 00:22:00,863 --> 00:22:01,739 வேண்டாம். 382 00:22:01,822 --> 00:22:04,283 உன்னை விட முடியாது. இது நடு இரவாச்சே. 383 00:22:04,366 --> 00:22:06,494 எங்கம்மா 10 நிமிஷத்துல வர்றாங்க. 384 00:22:06,577 --> 00:22:07,828 அம்மாவை கூப்பிட்டியா? 385 00:22:07,912 --> 00:22:11,123 காலையையும் வேடிக்கையையும் மிஸ் பண்ணப் போறே. 386 00:22:11,207 --> 00:22:13,959 பரவாயில்லை. இங்கே உடம்பு சரியில்லாம இருக்க வேணாம். 387 00:22:14,043 --> 00:22:16,462 நான்... நான் இனி இங்கே இருக்க முடியாது. 388 00:22:18,005 --> 00:22:20,257 நல்லது. திரு. மைஹோ உன்னோடு காத்திருப்பார். 389 00:22:35,272 --> 00:22:36,273 அது எங்க அம்மா. 390 00:22:36,649 --> 00:22:38,150 சரி. குட் நைட். 391 00:22:49,203 --> 00:22:50,204 நல்லா இருக்கியா? 392 00:22:50,996 --> 00:22:52,331 ஆமாம். ஆமாம். 393 00:22:53,207 --> 00:22:57,002 -உன் நண்பர்களுக்கு ஏதும் ஆச்சா? -இல்லை. இல்லை, நல்லா இருக்காங்க. 394 00:22:57,086 --> 00:22:59,255 -மூஷுக்கு? -இல்லை. இல்லை. 395 00:23:02,800 --> 00:23:03,926 சரி, என்ன ஆச்சு? 396 00:23:04,009 --> 00:23:05,970 எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துது, 397 00:23:06,053 --> 00:23:09,181 ஆனா, அதாவது, இப்ப கொஞ்சம் பரவாயில்லை, அதனால, நல்லாருக்கேன். 398 00:23:12,935 --> 00:23:15,396 -யாராவது ஏதாவது சொன்னாங்களா? -இல்லை. 399 00:23:20,776 --> 00:23:22,111 உனக்கு உடம்பு சரியில்லையா? 400 00:23:22,194 --> 00:23:26,031 ஆமாம். அது வந்து, அப்ப உடம்பு சரியில்லை, ஆனால் நான்... 401 00:23:26,115 --> 00:23:28,200 இப்ப எவ்வளவோ பரவாயில்லை... 402 00:23:28,909 --> 00:23:32,663 எல்லாம் நல்லா இருந்தா, ஏன் வீட்டுக்கு வண்டி ஓட்டிட்டு போறேன்? 403 00:23:32,746 --> 00:23:36,750 இல்லை, அது... இப்ப சரி ஆயிடுச்சு. பரவாயில்லை. கவலை படாதீங்க. 404 00:23:37,626 --> 00:23:40,296 நீ என் மகள் என்பதால கவலைப்படறேன். 405 00:23:40,379 --> 00:23:41,338 எனக்கு தெரியணும். 406 00:23:46,218 --> 00:23:48,429 -உனக்கு ஏதாவது வேணுமா? -இல்லை. இல்லை. 407 00:23:48,846 --> 00:23:52,349 -வாந்தி வர மாதிரி இருந்துதா? -இவ்வளவு கேள்வி கேட்கிறதை நிறுத்துங்க. 408 00:23:52,433 --> 00:23:53,267 நல்லாருக்கேன். 409 00:23:53,350 --> 00:23:56,312 -உன் வயத்துக்கு ஏதாவது வேணும்னா... -இல்லை. 410 00:23:56,395 --> 00:23:57,813 அதைப்பற்றி கவலை படாதீங்க. 411 00:23:58,397 --> 00:23:59,440 சரி. 412 00:24:12,912 --> 00:24:14,788 இரு, கேட்டி. கேட்டி, நில்லு. 413 00:24:14,872 --> 00:24:17,082 கொஞ்சம், தயவுசெய்து, ஒரு நொடி இரு. 414 00:24:17,541 --> 00:24:18,417 சும்மா... 415 00:24:21,337 --> 00:24:22,254 நன்றி. 416 00:24:28,719 --> 00:24:30,221 நீ எங்கிட்ட பேசலாம். 417 00:24:32,097 --> 00:24:35,017 நீ எப்பவும் எது வேணும்னாலும் எங்கிட்ட சொல்லலாம். 418 00:24:36,977 --> 00:24:38,687 நான் இங்கே இருக்கேன். என்ன? 419 00:24:40,231 --> 00:24:43,776 நீ எப்பவும்... நீ எப்பவும் என்ன வேணும்னாலும் எங்கிட்ட சொல்லலாம். 420 00:24:43,859 --> 00:24:46,403 நான் வீட்டில இல்லாத போதும், என்னை அழை. 421 00:24:50,950 --> 00:24:53,452 கேட்டி. மன்னிக்கணும். 422 00:24:56,997 --> 00:24:57,957 ஸ்வீட்டி. 423 00:24:59,500 --> 00:25:03,879 நான் வீட்டில இல்லாதது தெரியும், நீ தான் எனக்கு நிறைய செய்து உதவியிருக்கே. 424 00:25:03,963 --> 00:25:05,047 மன்னிக்கணும். 425 00:25:06,882 --> 00:25:08,175 நான் ரொம்ப வருந்தறேன். 426 00:25:13,973 --> 00:25:15,891 இல்லை. அது வெறும் ஐ-லைனர். 427 00:25:23,816 --> 00:25:27,152 கொஞ்சம் சுழற்றணும், மாவு சமமாக விழுவதற்காக. 428 00:25:27,236 --> 00:25:29,238 ஒரே ஒரு பேட்ச்தான் இருக்கும்-- 429 00:25:35,703 --> 00:25:37,579 ஒரு மசாலா தேர்வு செய்யுங்க: மிளகாய் 430 00:25:37,663 --> 00:25:39,415 இல்லாமல் இருக்க முடியாதது... உருளைக்கிழங்குகள் 431 00:25:42,376 --> 00:25:47,047 நீங்க பாலியல் ஈர்ப்பற்றவர் 432 00:25:53,429 --> 00:25:58,058 ஓ, கடவுளே. கேட்டி, அவ பை மீதே தூங்கிட்டு இருக்கா. 433 00:25:58,142 --> 00:26:00,728 ஓ, கடவுளே. அதைப் பார். அவளை பார். 434 00:26:17,786 --> 00:26:20,122 126வது தெரு & 107வது அவென்யூ திசை 435 00:27:02,289 --> 00:27:03,290 ஹாய். 436 00:27:03,374 --> 00:27:05,459 ஹாய்! மன்னிக்கணும். நான்... 437 00:27:05,542 --> 00:27:07,836 இரு. நீ லோரியோட மகள், சரிதானே? 438 00:27:07,920 --> 00:27:08,921 -ஆமா. -நல்லாருக்கியா? 439 00:27:09,004 --> 00:27:12,925 ஆமாம். நான் அலெக்சா கிட்ட பேச வந்தேன், ஆனால் பெரிய விஷயமில்லை. 440 00:27:13,008 --> 00:27:13,842 சரி. 441 00:27:14,843 --> 00:27:17,846 நீ இங்கே வந்தது உங்கம்மாக்கு தெரியுமா? அவங்களை அழைக்கணுமா? 442 00:27:17,930 --> 00:27:19,223 இல்லை. தெரியும். 443 00:27:19,306 --> 00:27:21,392 பரவாயில்லை. ஆனால் நான்... நான் போறேன். 444 00:27:21,475 --> 00:27:23,394 இல்லை, இல்லை. உள்ளே வா. பரவாயில்லை. 445 00:27:23,477 --> 00:27:27,356 அது வந்து... இங்கே வா. அவ இன்னும் லாக்-இன்லேர்ந்து வரலை. 446 00:27:27,439 --> 00:27:30,901 நீங்க கீழே வர்றீங்களா, கண்ணே? அலெக்சா தோழியை நீங்க சந்திக்கணும். 447 00:27:34,696 --> 00:27:35,572 க்ரெய்க்? 448 00:27:36,198 --> 00:27:37,449 -ஹாய். -ஹாய். 449 00:27:38,283 --> 00:27:39,368 குட் மார்னிங். 450 00:27:39,451 --> 00:27:40,327 'மார்னிங். 451 00:27:41,245 --> 00:27:42,204 உன் பெயர் என்ன? 452 00:27:42,287 --> 00:27:43,497 நான் கேட்டி. 453 00:27:44,081 --> 00:27:47,751 -ஹாய், கேட்டி. நான் அலெக்சா அப்பா. காபி? -உங்களை சந்திக்க மகிழ்ச்சி. 454 00:27:47,835 --> 00:27:49,503 இல்லை. காபி வேண்டாம். 455 00:27:50,003 --> 00:27:51,880 காபி பெரியவங்களுக்கு. விளையாடறார். 456 00:27:51,964 --> 00:27:55,426 நீங்க லாக்-இன்ல என்ன எல்லாம் செய்து எதை பத்தி பேசினீங்க? 457 00:27:55,509 --> 00:27:58,679 -ஒன்றும் இல்லை. விளையாட்டு போன்றது. -நல்லது. 458 00:27:58,762 --> 00:28:00,013 வேடிக்கையா இருக்கும் போல. 459 00:28:00,097 --> 00:28:01,640 அலெக்சா சீக்கிரமே திரும்பணும். 460 00:28:01,723 --> 00:28:04,977 அவ அறையில காத்திருக்கணும்னா, மேல இடதுபுறம். 461 00:28:05,060 --> 00:28:05,894 சரி. 462 00:28:06,562 --> 00:28:07,729 நன்றி. 463 00:28:07,813 --> 00:28:09,314 ஆடம் நேற்றிரவு கூப்பிட்டார். 464 00:28:11,150 --> 00:28:16,280 உனக்கு குடிக்க ஏதாவது வேணும்னா சொல்லு... அல்லது காலை உணவோ எதுவோ. 465 00:28:16,363 --> 00:28:17,197 நன்றி. 466 00:28:52,649 --> 00:28:55,402 ஜப்பான் லேண்ட் ஆஃப் த ரைசிங் சன் 467 00:28:55,819 --> 00:28:59,031 அம்மா! திருமதி... உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க. 468 00:28:59,781 --> 00:29:03,035 சரி, ஆமாம். அவ மேலே உன் அறையில் இருக்கா. 469 00:29:04,203 --> 00:29:05,996 கேட்டி, அவ மாடியில இருக்கா... 470 00:29:21,720 --> 00:29:23,889 -ஹேய். நீ இங்கே என்ன பண்றே? -ஹாய். 471 00:29:25,766 --> 00:29:28,143 நான்... நான் உன்கிட்ட பேச வேண்டியிருந்தது. 472 00:29:29,061 --> 00:29:29,895 சரி. 473 00:29:32,648 --> 00:29:35,108 மன்னிக்கணும். நீ கதவை மூட முடியுமா? 474 00:29:39,821 --> 00:29:40,739 நன்றி. 475 00:29:43,534 --> 00:29:44,368 சரி. 476 00:29:50,958 --> 00:29:53,961 -நடந்ததுக்கு மன்னிப்பு கேட்கிறேன். -நான் கேட்கணும். 477 00:29:54,044 --> 00:29:56,213 நீ மன்னிப்பு கேட்க வேண்டாம், சரியா? 478 00:29:56,296 --> 00:30:00,384 நான் செய்ததால குழம்பி போயிருக்கேன், சொன்னதை சொல்லியிருக்க கூடாது, 479 00:30:00,467 --> 00:30:02,594 அன்றிரவுக்கு மன்னிப்பு கேட்கிறேன். 480 00:30:03,136 --> 00:30:06,932 நான் கே இல்லைன்னு எனக்கு தெரியும் என்பதால தப்பான எண்ணம் தர வரலை, 481 00:30:07,015 --> 00:30:09,518 நான் கே இல்லைன்னு 100% உறுதியா இருக்கேன், 482 00:30:09,601 --> 00:30:12,813 உன்னை அப்படி நினைக்க வைக்கவோ எதுவோ வேண்டாம் 483 00:30:12,896 --> 00:30:14,898 ஆனால், நீ சிம்ம ராசிதானே? 484 00:30:14,982 --> 00:30:17,484 நான் துலாம் ராசி, அதனால இணக்கமே கிடையாது. 485 00:30:17,568 --> 00:30:20,529 அதுதான் மோசமான கலவை, அதனால வேலைக்கு ஆகாது. 486 00:30:20,612 --> 00:30:24,700 இந்த வினாவிடையின் படி நான் பாலியல் ஈர்ப்பற்றவளாம், அதனால நான்... 487 00:30:24,783 --> 00:30:27,995 -பாரு, கேட்டி... -உனக்கு தப்பான எண்ணத்தை தர விரும்பலை. 488 00:30:28,078 --> 00:30:31,540 அதைப்பத்தி தான் நான் பேச வந்தேன், 489 00:30:31,623 --> 00:30:34,126 -அப்ப நான் ஒருவேளை போகணுமோ. -எனக்கு புரியலை. 490 00:30:34,209 --> 00:30:35,419 ஏன் என்னை முத்தமிட்டே? 491 00:30:35,502 --> 00:30:38,755 அந்த கணத்தில நான் யோசிக்கலை, செய்யணும்னு இருந்தது ஆனால்... 492 00:30:38,839 --> 00:30:40,591 நீ... நீ செய்ய விரும்பினியா? 493 00:30:40,674 --> 00:30:44,678 ஆமாம், செய்ய விரும்பினேன், ஆனால் நான்... நான் யோசிக்கவே இல்லை... 494 00:30:44,761 --> 00:30:46,471 அப்ப, அது பரவாயில்லை. 495 00:30:46,555 --> 00:30:47,973 நீ விரும்பியிருந்தா. 496 00:30:52,144 --> 00:30:53,562 நீ விரும்பினியா? 497 00:30:55,856 --> 00:30:56,898 ஆமாம். 498 00:30:57,441 --> 00:30:58,483 நிஜமாவா? 499 00:30:58,567 --> 00:30:59,484 ஆமாம். 500 00:31:01,695 --> 00:31:02,529 சரி. 501 00:31:03,196 --> 00:31:04,615 சரி. 502 00:31:05,866 --> 00:31:09,119 -உன் அறையில மோசமா நிற்க மன்னிக்கணும். -அது பரவாயில்லை. 503 00:31:09,202 --> 00:31:13,915 என் பெற்றோர் நமக்கு இப்ப காலை உணவு செய்யறாங்கன்னு நிச்சயமா தெரியும். 504 00:31:13,999 --> 00:31:16,084 ஒவ்வொரு சனிக்கிழமையும் பேன்கேக்ஸ் உண்போம். 505 00:31:16,168 --> 00:31:19,796 -சரி, ஆமாம், உனக்கு பரவாயில்லைன்னா. -இல்லை. 506 00:31:19,880 --> 00:31:21,673 -பெற்றோர் கவலைப்படுவாங்களா? -இல்லை. 507 00:31:21,757 --> 00:31:26,386 சரி, ஆமாம். நான் எங்கம்மாவை அழைக்கணும் அல்லது சீக்கிரம் செய்தி அனுப்பணும், 508 00:31:26,470 --> 00:31:28,597 ஆனால், தெரியுமா, உனக்கு கவலை இல்லைன்னா... 509 00:32:25,404 --> 00:32:27,406 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 510 00:32:27,489 --> 00:32:29,491 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்