1 00:00:58,310 --> 00:01:01,897 மாடர்ன் லவ் 2 00:01:07,110 --> 00:01:08,487 இறுதி போர்டிங் அறிவிப்பு 3 00:01:08,570 --> 00:01:11,573 கேன்ட் - டப்லின் ஹ்யூஸ்டன் 10:00 மணி இரயிலுக்கு. 4 00:01:11,657 --> 00:01:12,658 கேல்வே, அயர்லாந்து. மார்ச் 13 2020 5 00:01:20,165 --> 00:01:24,795 இயேசுவே, இந்த முட்டாள்களை பாருங்க. ஒவ்வொருத்தரும் ஒரு சாதனத்தில், 6 00:01:24,878 --> 00:01:28,465 ஸ்கீரீனில் ஒட்டியபடி, அவர்களின் தரவை இலவசமாக தர்றாங்க. 7 00:01:28,549 --> 00:01:33,011 அவர்களிடையே ஒரு புத்தகம் இல்லை. நம்ம நிலையைப் பற்றி வருத்தம். 8 00:01:33,095 --> 00:01:37,307 அம்மா. கேல்வேயிலிருந்து கிளம்பறோம். இரண்டு மணி நேரத்தில் கூட்டி போறீங்களா? 9 00:01:39,351 --> 00:01:42,855 என்னிடம் நிறைய லக்கேஜ் இருக்கு, நான் டாக்ஸி கூப்பிடணுமா? 10 00:01:42,938 --> 00:01:44,231 வந்து கூட்டி போங்க. 11 00:01:45,190 --> 00:01:48,318 நான் சில நாட்கள் வீட்டுக்கு வருவதில் ஆர்வமில்லையா? 12 00:01:49,570 --> 00:01:51,738 அம்மா? அம்மா... 13 00:01:58,579 --> 00:02:01,248 -ஹாய், எப்படி இருக்க? -பேசற ஆள் இருக்காங்க. 14 00:02:01,331 --> 00:02:04,793 -ப்ளீஸ் இங்கே உட்காராதீங்க. -ஹாய். ஹலோ. எப்படி இருக்கீங்க? 15 00:02:04,877 --> 00:02:05,752 நன்றி. 16 00:02:08,672 --> 00:02:11,717 கடவுளே. ப்ளேன்ஸ், ட்ரெயின்ஸ் & ஆட்டோமொபைல்ஸின் ஜான் கேண்டி 17 00:02:11,800 --> 00:02:13,218 நடந்துட்டே இரு, நண்பா. 18 00:02:13,302 --> 00:02:16,680 நடந்துட்டே இரு. நன்றி. 19 00:02:21,226 --> 00:02:25,063 இல்லை, ஐரிஷ் க்ரெடா தன்பர்க். வேணாம், நன்றி. ப்ளீஸ். 20 00:02:27,566 --> 00:02:30,027 ஓ, கடவுளே. நடந்துட்டே இரு, நண்பா. 21 00:02:30,110 --> 00:02:34,072 நடந்துட்டே இரு, நண்பா. நிச்சயமா அம்மா தலையை பையில் வைச்சிருக்கான். 22 00:02:49,087 --> 00:02:51,214 டிட்டில்ஸ், கோகோவுக்கு ஒவ்வாமையா? 23 00:02:53,467 --> 00:02:54,843 பரவாயில்லை. 24 00:03:10,025 --> 00:03:10,984 இல்லை. 25 00:03:15,238 --> 00:03:16,156 உனக்கு வேணுமா? 26 00:03:17,115 --> 00:03:21,536 (டப்லின்) இரயிலில் அந்நியர்கள் 27 00:03:29,044 --> 00:03:30,253 இங்கே. காலியா இருக்கு. 28 00:03:34,758 --> 00:03:37,636 புரிஞ்சுது. ஏஞ்சலினா ஜோலி வகையை தேர்ந்தெடு, 29 00:03:37,719 --> 00:03:42,975 புத்தகம் படிக்கும், சொல்ல ஏதாவது வைத்திருக்கும் சுவாரஸ்யமான நபரைவிட. 30 00:03:43,058 --> 00:03:47,479 ஏன்னா அதை கேட்க நீ பயப்படலாம். புரிந்தது. 31 00:03:56,071 --> 00:03:59,199 உங்கள் கவனத்திற்கு. நாம் ஆதென்ரை நிலையத்தை வந்தடைகிறோம். 32 00:03:59,282 --> 00:04:00,450 ஆதென்ரை. 33 00:04:00,534 --> 00:04:03,203 ஆதென்ரை செல்லும் பயணிகள் இறங்கறீங்களா ப்ளீஸ்? 34 00:04:03,286 --> 00:04:04,287 மிக்க நன்றி. 35 00:04:07,082 --> 00:04:09,876 மீண்டும் ஆட்டத்தில்! பார்க்கலாம், ஜோலி! 36 00:04:15,132 --> 00:04:16,466 ஹலோ? இது பாலா. 37 00:04:17,217 --> 00:04:19,469 ஹாய், திரும்ப அழைத்ததுக்கு நன்றி. 38 00:04:19,553 --> 00:04:21,346 ஆமாம், இரண்டு பேக்கேஜ் வரணும், 39 00:04:21,430 --> 00:04:24,641 ஆனால் டப்லின் முகவரிக்கு அனுப்பறீங்களா, கேல்வே அல்லாது? 40 00:04:24,725 --> 00:04:27,561 இரண்டும் என் கணக்கு, தப்பானதை குறிச்சிட்டேன். 41 00:04:28,562 --> 00:04:32,024 ஆமாம். ஆக்ஸ்மேன்டௌன் சாலைதான். மிக்க நன்றி. 42 00:04:32,107 --> 00:04:35,318 யாருக்காவது தேநீர், காபி? தேநீர், காபி? யாருக்காவது? 43 00:04:35,402 --> 00:04:37,195 -ஆமாம், நான்... -காபி... தேநீர்... 44 00:04:37,279 --> 00:04:40,574 யாருமில்லையா? அது சிறப்பு. காபி இல்லை, தேநீர் இல்லை. 45 00:04:42,409 --> 00:04:45,787 -இது கிறுக்குத்தனம், இல்லையா? -முழுசா. 46 00:04:46,413 --> 00:04:49,624 -பொது போக்குவரத்தை மூடறாங்க. -கேள்விப்பட்டேன். 47 00:04:49,708 --> 00:04:52,711 எல்லாம் சீக்கிரமா சாதாரணமா ஆகும்னு நிச்சயமா நம்பறேன். 48 00:04:53,253 --> 00:04:55,630 -என்யூஐயிலிருந்து வர்றியா? -எப்படி தெரியும்? 49 00:04:55,714 --> 00:04:59,134 இந்த பெரிய புத்தக குவியல் காட்டிக் கொடுத்துடுச்சு. 50 00:04:59,217 --> 00:05:00,719 சரி. அது சரிதான். 51 00:05:01,928 --> 00:05:03,930 நேற்று கல்லூரி மூடிடுச்சு, அதனால... 52 00:05:06,266 --> 00:05:07,392 நீ எப்படி? 53 00:05:08,226 --> 00:05:12,314 கேல்வே அருகில் டெக்கில் வேலை செய்யறேன். எல்லாருக்கும் இரண்டு வாரம் விடுமுறை. 54 00:05:12,397 --> 00:05:16,359 -இயேசுவே. அப்ப எங்கே போறே? -டப்லினில் என் சகோதரன் ஃப்ளாட்டுக்கு. 55 00:05:16,443 --> 00:05:20,697 ஃப்ளாட் நண்பர்கள் வீட்டுக்கு போயிட்டாங்க, அதனால் கேல்வேயில் இருக்க முடியலை. 56 00:05:20,781 --> 00:05:23,575 நானும் இல்லை. மக்கள் இல்லாத பார்ட்டி டௌன் என்ன? 57 00:05:23,658 --> 00:05:27,454 சரி. பார்த்துக்கோ, என் சகோதரன் பிரச்சினை பிடிச்சவன். 58 00:05:27,537 --> 00:05:29,956 எது நல்லதென தெரியலை. ஆனா அவன் நல்ல துணை. 59 00:05:30,040 --> 00:05:32,834 உங்க அம்மா வீட்டுக்கு அழை. 60 00:05:32,918 --> 00:05:35,879 வாயை மூடு. இரண்டு நிமிஷம் முன்னாலத்தான் சந்திச்சே. 61 00:05:35,962 --> 00:05:39,424 ஆமாம், ஆனால் நல்லா போகுது. கடவுளே, நீ தனியா இருக்கே. 62 00:05:39,508 --> 00:05:41,009 -அப்ப... -எங்கே தங்கியிருக்கே? 63 00:05:41,093 --> 00:05:43,428 -மன்னிக்கணும். -மன்னிக்கணும். நீ சொல்லு. 64 00:05:45,472 --> 00:05:48,141 "டெக்கில்" வேலை செய்யறேன்னா என்ன அர்த்தம்? 65 00:05:48,225 --> 00:05:51,645 நிறைய கேள்விப்படறேன், ஆனா சும்மா தலையாட்டுவேன். 66 00:05:51,728 --> 00:05:54,981 நிறுவன விளம்பரங்களை குறி வைக்கும் நிறுவனத்தில் இருக்கேன். 67 00:05:55,065 --> 00:05:57,818 -விளம்பரத்தில் வேலை செய்யறே... -டெக்கில். 68 00:05:57,901 --> 00:06:02,656 ஆறு ஏழு நிறுவனங்களின் கணக்குகளை பார்த்து இலக்கு நுகர்வோர் தேடி, 69 00:06:02,739 --> 00:06:06,952 அவங்க பொருட்களை வாங்காத மக்கள் மீது நேரத்தை வீனாக்காமலிருக்க உதவறேன். 70 00:06:07,035 --> 00:06:10,497 நுகர்வோர் விருப்பங்களை கண்காணித்து, வழிமுறைகளை இயக்கி, 71 00:06:10,580 --> 00:06:14,584 முன்கணித்து அவங்க நடவடிக்கைகளை மாதிரியாக முயற்சிப்போம். நீ எப்படி? 72 00:06:15,752 --> 00:06:17,379 நான் இடைக்காலவாதி. 73 00:06:18,630 --> 00:06:19,506 சரிதான். 74 00:06:20,966 --> 00:06:23,176 பழங்காலத்தில இதெல்லாம் செய்யலை. 75 00:06:23,260 --> 00:06:25,929 அவங்க செயலிகள் ரொம்ப மெதுவா இருந்தன. 76 00:06:27,639 --> 00:06:31,309 மன்னிக்கணும், இந்த கோணத்தில் என் கழுத்து வலிக்குது. 77 00:06:31,393 --> 00:06:33,854 -பரவாயில்லையா... -மன்னிக்கணும், வா. 78 00:06:40,235 --> 00:06:42,445 அது பரவாயில்லை. என்ன சொல்லிட்டிருந்தே? 79 00:06:45,031 --> 00:06:46,241 நினைவில்லை. 80 00:06:48,618 --> 00:06:50,829 -வேடிக்கையான கேள்வி கேட்கவா? -நிச்சயமா. 81 00:06:51,580 --> 00:06:54,583 நீ முதலில் வந்தபோது, எப்படி அவ பக்கத்துல உட்கார்ந்தே 82 00:06:54,666 --> 00:06:56,376 இரண்டு மேஜைகள் இருந்தபோது? 83 00:06:56,459 --> 00:06:59,296 நாம போகும் திசையை பார்த்திருக்க விரும்புவேன். 84 00:07:00,881 --> 00:07:03,884 -நீ இப்போ செய்யலை. -நான் உன்னை பார்த்திருக்கேன். 85 00:07:03,967 --> 00:07:07,429 அப்ப, என் அசௌகரியத்தை புறக்கணிக்கலாம். ஒரு பழக்கம் தான். 86 00:07:07,512 --> 00:07:09,764 அது என் வாழ்க்கையை ஆதிக்கம் செய்யலை. 87 00:07:11,141 --> 00:07:12,851 -இடத்தை மாத்திக்கலாமா? -ஆமாம். 88 00:07:25,280 --> 00:07:27,532 கல்லூரி திறக்கும் வரை எங்கே தங்குவே? 89 00:07:27,616 --> 00:07:31,328 -எங்கம்மா வீட்டில். -அதை கொஞ்சம் பதட்டமா சொல்றே. 90 00:07:31,912 --> 00:07:34,915 கடந்த சில வருடங்களாக தள்ளி இருப்பதை விரும்பினேன், 91 00:07:34,998 --> 00:07:38,043 அதனால திரும்ப இரண்டு வாரங்களுக்கு போற யோசனை... 92 00:07:38,126 --> 00:07:42,172 அவங்களை பிடிக்கும், ஆனா அவங்க பேசறதை நிறுத்த சொல்லியாகணும். 93 00:07:43,381 --> 00:07:45,842 -அவங்ககிட்ட டிவிகூட இல்லை. -என்ன? நிஜமாவா? 94 00:07:45,926 --> 00:07:48,094 -வை-ஃபை இல்லை. -நீ தற்கொலை பண்ணிப்பே! 95 00:07:48,178 --> 00:07:51,181 ஆமாம். அவங்க வண்ணம் தீட்டுவாங்க, கவிதை எழுதுவாங்க, 96 00:07:51,264 --> 00:07:54,059 ரேடியோ கேட்பாங்க, அவங்க வீட்டு செடிகளை கவனிப்பாங்க. 97 00:07:54,142 --> 00:07:56,519 -அவங்க புத்திசாலி போலிருக்கே. -ஆமாம். 98 00:07:57,896 --> 00:07:59,689 -போதையும் ஏத்துவாங்க. -வழியே இல்லை. 99 00:07:59,773 --> 00:08:02,067 -ஆமாம். -என் சகோதரன் மாதிரி இருக்காங்க. 100 00:08:02,150 --> 00:08:05,695 வர்ணம் தீட்டறது, கவிதை, படைப்பாற்றல் எல்லாம் இல்லாமல். 101 00:08:05,779 --> 00:08:06,988 ரொம்ப போதையா? 102 00:08:07,072 --> 00:08:08,323 அவர் ஸ்நூப் டாக், 103 00:08:08,406 --> 00:08:10,825 செத் ரோகனின் எல்லா படங்களையும் சேர்த்து 104 00:08:10,909 --> 00:08:13,245 ஒண்ணா சுருட்டினா எப்படி இருக்குமோ அப்படி. 105 00:08:13,328 --> 00:08:14,496 அவரை சந்திக்கணும். 106 00:08:14,579 --> 00:08:17,249 ஒத்து போகுமா தெரியாது. உங்கம்மாவுக்கு போகலாம். 107 00:08:21,920 --> 00:08:24,547 இது எத்தனை காலம் நீடிக்கும்னு நினைக்கிறே? 108 00:08:24,631 --> 00:08:27,759 செமினார்ஸ் 28ம் தேதி ஆரம்பிக்குது. இரண்டு வாரங்கள்? 109 00:08:28,385 --> 00:08:29,636 நிறைய படிப்பியா? 110 00:08:30,512 --> 00:08:33,348 -ஆமாம். -இடைக்காலம் பற்றி சொல்லு. 111 00:08:33,431 --> 00:08:35,517 -ஒரு வரியிலா? -நிச்சயமா. 112 00:08:35,600 --> 00:08:39,271 -விளம்பரத்தில வேலை செய்வது தெரியுது. -இல்லை. டெக்ல வேலை செய்யறேன். 113 00:08:39,354 --> 00:08:44,192 ஒரு இரயில் சவாரியில இடைக்காலத்தை பற்றி விளக்க ஆரம்பிக்க கூட முடியாது. 114 00:08:44,276 --> 00:08:46,528 -அது பரவாயில்லை. -விவரிப்பது சிரமம். 115 00:08:46,611 --> 00:08:50,156 -புரியுது. -சரியா பொருந்தும் விஷயங்களை பிடிக்கும்ல? 116 00:08:50,240 --> 00:08:52,617 பிடிக்கும்தான். பெரிய டெட்ரிஸ் ரசிகன். 117 00:08:52,701 --> 00:08:55,412 அது, விளக்கப்பட முடியாத விஷயங்களை பிடிக்கும். 118 00:08:55,495 --> 00:08:58,957 -போயிட்டே இருக்கும். வெங்காயம் போல. -ஆனால் வெங்காயம் முடியும். 119 00:08:59,040 --> 00:09:00,542 நிஜமா பெரிய வெங்காயம், அப்ப. 120 00:09:00,625 --> 00:09:04,087 ஒரு முன்னுரை எழுதவே என் வாழ்க்கை முழுதும் போகுமளவான ஒன்று. 121 00:09:04,170 --> 00:09:07,632 எனக்கு பிடிக்கும். விஷயங்களின் முடிவுக்கு போவது பிடிக்காது. 122 00:09:07,716 --> 00:09:09,301 நான் நேர்மாறானவன். 123 00:09:09,843 --> 00:09:12,804 எப்படி வேலை செய்யும், பொருந்தும்னு காட்டினா போதும். 124 00:09:12,887 --> 00:09:15,515 அவ்வளவுதான் வேணும். நான் அறிவாளி இல்லை. 125 00:09:15,598 --> 00:09:18,768 மால்கம் க்ளாட்வெலை விட ஆழமான எதுவா இருந்தாலும் தூங்கிடுவேன். 126 00:09:20,061 --> 00:09:22,022 ஆனாலும், நீ இங்கே உட்கார்ந்தது சந்தோஷம். 127 00:09:22,731 --> 00:09:23,606 நிஜமாவா? 128 00:09:24,274 --> 00:09:27,110 -தொடர் கொலையாளியைவிட பரவாயில்லை. -யார்? 129 00:09:35,327 --> 00:09:38,455 இல்லை, பாலா. நான்தான் தொடர் கொலையாளி. 130 00:09:39,372 --> 00:09:41,166 -என்ன? -நான்தான். 131 00:09:42,417 --> 00:09:45,170 இது திகில் கதை. காதல் கதை இல்லை. 132 00:09:46,338 --> 00:09:48,423 வேறு யார் அருகிலாவது உட்காந்திருக்கணும். 133 00:09:51,384 --> 00:09:54,637 -சரி. நீ அதில் சிறப்பு. -மன்னிக்கணும். 134 00:09:57,098 --> 00:09:58,725 என் பெயர் எப்படி தெரியும்? 135 00:09:59,517 --> 00:10:01,478 ஃபோனில் சொன்னே. 136 00:10:02,312 --> 00:10:04,814 நீ கவனிச்சதா நினைக்கலை. 137 00:10:05,607 --> 00:10:07,859 காதல் பற்றி யார் என்ன சொன்னாங்க? 138 00:10:15,200 --> 00:10:16,993 மன்னிக்கணும், தொந்தரவா இருக்கா? 139 00:10:17,077 --> 00:10:18,953 -இல்லை. -மேலே வாசிங்க. 140 00:10:20,038 --> 00:10:24,751 நீ மகிழ்ச்சியா இருக்கே, அந்த இரயிலிலே 141 00:10:25,627 --> 00:10:28,838 இரு நிமிடங்களுக்கு முன் அந்நியர்கள் 142 00:10:28,922 --> 00:10:31,758 இப்போது சிரித்து நகைச்சுவை பகிர்கிறீர்கள் 143 00:10:33,051 --> 00:10:37,389 ஒருவருக்கொருவர் பற்றி தெரியாத விஷயம் இல்லை 144 00:10:38,848 --> 00:10:40,725 அவர்கள் அழகாக இருக்கின்றனர் 145 00:10:40,809 --> 00:10:43,937 இருவரும் இளைஞர்களும்கூட 146 00:10:44,020 --> 00:10:46,856 நமக்கு கிடைத்தது 147 00:10:49,692 --> 00:10:53,822 ஒரு அழகான-சந்திப்பு, மிகவும் அழகானது 148 00:10:54,489 --> 00:10:56,282 நீ அதுக்கு தயாரில்லையா? 149 00:10:57,242 --> 00:11:00,036 நீ அவங்களா இருக்க விரும்பலையா? 150 00:11:00,120 --> 00:11:03,623 அழகான-சந்திப்பு, அது திகட்டும் அழகு. 151 00:11:04,958 --> 00:11:10,880 எதுவும் வழியில் வராதென நம்புவோம் அவர்கள் இரயிலில் அந்நியர்கள் 152 00:11:13,466 --> 00:11:16,177 அவர்கள் இரயிலில் அந்நியர்கள் 153 00:11:16,261 --> 00:11:18,763 வாழ்க்கை அவர்களை தனியாக விடுகிறது 154 00:11:20,140 --> 00:11:21,224 ஆமாம் 155 00:11:23,643 --> 00:11:29,607 அவர்கள் இரயிலில் அந்நியர்கள் 156 00:11:38,533 --> 00:11:40,869 -அது வினோதம். -நிஜமாவே வினோதமா இருந்தது. 157 00:11:51,004 --> 00:11:54,466 -அப்ப நாம வந்துட்டோம். -வழியின் கடைசிக்கு. 158 00:11:58,595 --> 00:12:01,431 -எந்தப் பக்கம் போறே? -வடக்கு பக்கம். நீ? 159 00:12:01,514 --> 00:12:02,515 தெற்கு. 160 00:12:08,646 --> 00:12:11,191 -உன்னை சந்தித்தது மகிழ்ச்சி. -ஆம், உன்னையும். 161 00:12:11,691 --> 00:12:14,360 உன்னால வழக்கத்தை விட பயணம் குறுகியதா இருந்தது. 162 00:12:20,241 --> 00:12:23,870 -நாம இறங்கணும். -ஆமாம். சரிதான். நாம இறங்கணும். 163 00:12:24,579 --> 00:12:25,872 ஆமாம், நீங்க இறங்கணும். 164 00:12:34,130 --> 00:12:36,883 ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன் வெளியேற்றம் போல. 165 00:12:36,966 --> 00:12:40,428 கருப்பு வெள்ளை போர் திரைப்படத்தில் இருப்பது போலிருக்கு. என்ன இது? 166 00:12:42,805 --> 00:12:44,140 நான் அந்த வழியில போறேன். 167 00:12:45,099 --> 00:12:46,809 -பை. -பார்ப்போம். 168 00:12:48,978 --> 00:12:49,938 இரு! 169 00:12:50,021 --> 00:12:51,898 -0858395... -இல்லை. 170 00:12:52,524 --> 00:12:55,026 28ம் தேதி என்னை இங்கே வந்து சந்தி. 171 00:12:55,860 --> 00:12:59,197 இது முடிந்ததும் கல்லூரிக்கு திரும்பும் முதல் இரயில். 172 00:12:59,906 --> 00:13:00,907 இதோ இங்கே. 173 00:13:01,908 --> 00:13:03,034 28ம் தேதி. 174 00:13:05,370 --> 00:13:06,663 இன்னும் இரு வாரங்களில். 175 00:13:07,330 --> 00:13:08,289 நான் வருவேன். 176 00:13:08,998 --> 00:13:11,960 -நீ பிரமாதமானவள். -நீ இந்த இரயிலில் வந்தது சந்தோஷம். 177 00:13:12,544 --> 00:13:15,505 -என் எண் கண்டிப்பா வேண்டாமா? -உறுதியா இருக்கேன். 178 00:13:16,214 --> 00:13:17,590 நீ வருவே. 179 00:13:18,841 --> 00:13:22,053 -நம்பிக்கையா இருக்கே, இல்ல? -வழக்கமா இல்லை, இல்லை. 180 00:13:22,136 --> 00:13:27,100 அடுத்த இரண்டு வாரம் பதின்ம வயதினன் போல உனக்கு செய்திகள் அனுப்ப விரும்பலை. 181 00:13:27,183 --> 00:13:28,393 அது வெறுப்பாக இருக்கும். 182 00:13:28,476 --> 00:13:31,771 -இது பழைய பாணி. -இடைக்காலத்தினது போல. 183 00:13:32,522 --> 00:13:35,900 அது நடக்கணும்னா, நான் உன்னை இங்கேயே பார்ப்பேன். 184 00:13:35,984 --> 00:13:38,736 முதல் கேல்வே இரயில், 28ம் தேதி. 185 00:13:39,571 --> 00:13:42,240 -இரண்டு வாரங்கள் நீண்ட காலமில்லை. -பறந்து போயிடும். 186 00:13:43,449 --> 00:13:45,201 இப்ப நிஜமா உன்னை முத்தமிடணும். 187 00:13:45,285 --> 00:13:47,745 -நாம செய்யக்கூடாது. -தெரியும். 188 00:13:57,797 --> 00:13:59,549 ரொம்ப நன்றி. போய்த் தொலை. 189 00:14:02,093 --> 00:14:03,094 ஹாய், அம்மா. 190 00:14:03,177 --> 00:14:04,971 -ஹாய், பேபி. -ஹாய். 191 00:14:07,056 --> 00:14:07,890 வியர்க்குதே. 192 00:14:07,974 --> 00:14:10,852 ஊபர் ட்ரைவர் பையை தூக்கிட்டு வரலை, அதனால... 193 00:14:10,935 --> 00:14:13,938 அப்ப ரொம்ப ஊபரா இல்லையா அவன்? புரியுதா? ஊபர்? 194 00:14:14,731 --> 00:14:17,817 -புரிஞ்சுது. மோசம். எப்படி இருக்கீங்க? -பிரமாதமா! 195 00:14:18,276 --> 00:14:19,986 -கூட்டிலேயே இருக்கேன். -என்ன? 196 00:14:20,069 --> 00:14:23,281 நான் வெறுக்கும் அண்டை வீட்டாரை பார்க்க வேண்டாம். அற்புதம். 197 00:14:24,824 --> 00:14:25,950 வைன் கொண்டு வந்தியா? 198 00:14:26,868 --> 00:14:27,827 ஆமாம், நிச்சயமா. 199 00:14:34,959 --> 00:14:38,046 டெக்லன்! என்னை எதிர்பார்த்திருந்தே போல. 200 00:14:38,588 --> 00:14:40,006 நாளைக்குன்னு நினைச்சேனே? 201 00:14:40,089 --> 00:14:43,009 எந்த விருந்தாளியும் கேட்க விரும்பும் வாக்கியம் அது. 202 00:14:43,092 --> 00:14:45,637 -தோற்றம் பிடிச்சிருக்கு. -அதுல என்ன பிரச்சினை? 203 00:14:45,720 --> 00:14:48,806 விக்டோரியா காலத்து கடற்கரையில டைவ் அடிக்கிற மாதிரியோ, 204 00:14:48,890 --> 00:14:50,975 பீரங்கியிலிருந்து வர்ற மாதிரியோ இருக்கே. 205 00:14:51,059 --> 00:14:54,145 -எத்தனை நாளைக்கு இருப்பே? -இரண்டு வாரம் விடுமுறை. 206 00:14:54,228 --> 00:14:56,689 என்ன, ராணுவத்தில இருக்கியா? 207 00:14:56,773 --> 00:14:59,233 நாம இசை மண்டபத்துக்கு போய் பரத்தையரை தேடுவோம். 208 00:14:59,317 --> 00:15:01,569 நீ அதுக்கு உடையணிந்திருக்கே. 209 00:15:02,570 --> 00:15:04,656 சரி. உள்ளே வா. 210 00:15:05,615 --> 00:15:10,620 அந்த உபரி அறையை நல்லா சுத்தம் பண்ண இருந்தேன். எப்படி இருக்கே, சகோதரா? 211 00:15:10,703 --> 00:15:12,747 கூட்டுக்குள்ளே இருக்கிறதுன்னா என்ன? 212 00:15:13,915 --> 00:15:15,291 முழு ஊரடங்கு. 213 00:15:16,959 --> 00:15:20,046 கடைக்கெல்லாம் போக அனுமதி இல்லை. இது ப்ளிட்ஸ் மாதிரி. 214 00:15:20,129 --> 00:15:22,382 அதெல்லாம் விஷயங்கள் தீவிரமானாத்தான். 215 00:15:22,465 --> 00:15:24,759 அதை இன்னும் அமல்படுத்தலை, இல்லையா? 216 00:15:24,842 --> 00:15:27,178 இல்லை, ஆனால் செய்யப் போறாங்கன்னு புரளி. 217 00:15:29,013 --> 00:15:30,014 இப்ப... 218 00:15:31,808 --> 00:15:35,645 நான் தம்மடிக்கிறப்ப நீ இந்த இரயில்ல வந்த பையனை பத்தி சொல்லு. 219 00:15:37,897 --> 00:15:41,442 இது சுருங்கிடுச்சு அல்லது போன முறை வந்ததை விட வளர்ந்துட்டேன். 220 00:15:41,526 --> 00:15:44,529 -என் பொருட்களால அது சின்னதா தெரியுது. -இதெல்லாம் என்ன? 221 00:15:44,612 --> 00:15:47,198 எனக்கு குப்பைத்தொட்டிகளில் கிடைக்கிறது. 222 00:15:47,990 --> 00:15:50,868 இந்த முதலாளித்துவ சமுதாயம் வேண்டாம்னு நினைக்கிறது. 223 00:15:50,952 --> 00:15:52,412 அப்ப நீ வாம்பில் மாதிரி. 224 00:15:53,287 --> 00:15:54,831 இதெல்லாம் நல்ல பொருள், நண்பா. 225 00:15:56,749 --> 00:16:00,461 எப்படியும், இங்கே ஒரு படுக்கை இருக்குல்ல? 226 00:16:01,295 --> 00:16:03,256 இதை உடனே சுத்தம் பண்ணிடறேன். 227 00:16:03,339 --> 00:16:07,260 ஆனால் உனக்கு புது ஷீட்ஸ் வாங்கணும். வா. எனக்கு காலை உணவு வேணும். 228 00:16:07,802 --> 00:16:09,053 எனக்கு, மதிய உணவு. 229 00:16:10,847 --> 00:16:13,391 கேட்க நல்லா இருக்காளே. அவ படம் இருக்கா? 230 00:16:13,474 --> 00:16:15,893 இல்லை. நான் ஏன் அதை செய்யணும்? 231 00:16:15,977 --> 00:16:19,564 நாங்க இணைஞ்சோம். நிஜம்தான். ஏன் அவ படத்தை எடுக்கணும்? 232 00:16:19,647 --> 00:16:21,649 நான் பார்க்கிறதுக்காக. 233 00:16:21,733 --> 00:16:23,735 -அவ ஃபேஸ்புக்ல இருக்காளா? -தெரியாது. 234 00:16:23,818 --> 00:16:25,445 -இன்ஸ்டா? -தெரியாது. 235 00:16:25,528 --> 00:16:28,197 -கண்டுபிடிக்கிறியா? -அவ இரண்டாம் பெயர் தெரியாது. 236 00:16:29,866 --> 00:16:31,200 அவளுக்கு செய்தி அனுப்பேன்? 237 00:16:31,284 --> 00:16:34,412 அவ எண்ணோ, ஈ-மெயிலோ, முகவரியோ என்னிடம் இல்லை. 238 00:16:34,495 --> 00:16:37,665 -எப்படி இந்த பெண்ணை தொடர்பு கொள்வே? -மாட்டேன். 239 00:16:37,749 --> 00:16:42,128 28ம் தேதி, இரண்டு வாரங்கள் பிறகு, கேல்வே இரயிலில் சந்திக்க ஏற்பாடு. 240 00:16:42,211 --> 00:16:44,130 அது காதல்மயமா இருக்கு. 241 00:16:44,213 --> 00:16:47,508 -சரியா? -இரயிலில் அந்நியர்கள். 242 00:16:47,592 --> 00:16:51,220 ஆனால் இரட்டை கொலைகள் இல்லாமல், அதனால் பிஃபோர் சன்செட் மாதிரி. 243 00:16:51,304 --> 00:16:52,388 யோசிக்கிறேன். 244 00:16:52,472 --> 00:16:54,015 எனக்கு இது பிடிச்சிருக்கு. 245 00:16:54,891 --> 00:16:57,393 -அவ வர மாட்டா. -உனக்கெப்படி தெரியும்? 246 00:16:57,477 --> 00:16:59,520 ஏன்னா அவளை இரண்டு மணி நேரமே சந்திச்சே. 247 00:16:59,604 --> 00:17:01,814 நிச்சயமா வருவா. அது ஆழமான தொடர்பு. 248 00:17:01,898 --> 00:17:04,317 அவ வர மாட்டா, என்னை நம்பு. அவ பெண்மணி. 249 00:17:04,400 --> 00:17:07,320 தினமும் எழுந்து அவ உன்னை மறந்து போவா, 250 00:17:07,403 --> 00:17:09,238 நீ அதுக்கு எதிரா செய்வே. 251 00:17:09,322 --> 00:17:11,699 அதுக்குத்தான் கடவுள் ஃபோன் எண்களை படைச்சார். 252 00:17:11,783 --> 00:17:14,619 உன்னை அவளுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட. 253 00:17:14,702 --> 00:17:17,580 அது ராணுவம். நீ ஒப்பந்தத்தை முடிக்கணும். 254 00:17:18,581 --> 00:17:21,167 நீ ஒப்பந்தத்தை முடிச்சதே இல்லை, மைக்கேல். 255 00:17:21,250 --> 00:17:24,921 வருந்தும்படி, அதுதான் உனக்கும் எனக்கும் எப்பவுமே உள்ள வித்தியாசம். 256 00:17:27,840 --> 00:17:30,218 விளம்பரத்தில் இருக்கான், ஆனா டெக்குன்றான். 257 00:17:30,301 --> 00:17:31,511 அவனைப்பற்றி உறுதியா? 258 00:17:31,594 --> 00:17:34,764 மேலாக அவனை வெறுக்கிறேன்னு தெரியும், ஆனால் பரவாயில்லை. 259 00:17:34,847 --> 00:17:35,848 பிரமாதம். 260 00:17:37,266 --> 00:17:40,102 இணக்கத்துக்கு இப்பவெல்லாம் அழுத்தம் கொடுக்கிறாங்க, 261 00:17:40,186 --> 00:17:42,230 அப்புறம் பொதுவா இருக்க வேண்டியதெல்லாம். 262 00:17:42,313 --> 00:17:44,732 ஆனால் இணக்கமின்மையின் நலன்கள் எப்படி? 263 00:17:44,816 --> 00:17:47,652 அவ ஃபோன் எண் இல்லாம, எப்படி செக்ஸ் செய்தி அனுப்புவே? 264 00:17:47,735 --> 00:17:50,321 செக்ஸ் செய்தி அனுப்ப வேண்டாம். அவ நவீன பெண். 265 00:17:50,404 --> 00:17:52,365 அதுதானே ஃபோன் இருக்க காரணமே? 266 00:17:52,448 --> 00:17:55,326 அதுக்குத்தான் கண்டுபிடிச்சாங்க, செக்ஸ் செய்தி அனுப்ப. 267 00:17:55,409 --> 00:17:59,038 இது சிக்கலான தொடர்பு. ஏதோ இரயிலில் பதின்ம வயதினர் சேர்வது போலில்ல. 268 00:17:59,121 --> 00:18:00,540 அவ அற்புதமா இருக்கா. 269 00:18:00,623 --> 00:18:03,334 நான் அதை தீர்மானிக்கிறேன். அவ என்ன படிக்கிறா? 270 00:18:03,417 --> 00:18:05,127 -அவ இடைக்காலத்தியவள். -சரி. 271 00:18:06,212 --> 00:18:08,923 அப்ப, கேம் ஆஃப் த்ரோன்ஸ் அதெல்லாமா? 272 00:18:10,341 --> 00:18:12,468 கூல். இந்த பெண்ணை எனக்கு பிடிக்குது. 273 00:18:12,552 --> 00:18:16,389 கல்லூரில இரண்டு வருஷமா இருக்கே, யாரையும் சந்திக்கலை. 274 00:18:16,472 --> 00:18:19,308 இரண்டு மாசத்தில் ஆசிரியர்கள் எல்லாரோடும் படுத்தேன். 275 00:18:20,810 --> 00:18:21,769 என்ன? 276 00:18:22,520 --> 00:18:23,729 வேடிக்கை செய்யறேன். 277 00:18:24,856 --> 00:18:27,441 -செமஸ்டர் முழுக்கன்னு சொல்லலாம். -ஓ, கடவுளே. 278 00:18:28,734 --> 00:18:30,570 சரி. என் அறையை சரி செய்யறேன். 279 00:18:31,445 --> 00:18:32,446 இல்லை, செய்தாச்சு. 280 00:18:33,281 --> 00:18:34,699 -புது ஷீட்ஸ். -நன்றி. 281 00:18:34,782 --> 00:18:37,034 -ஒரு ஜன்னலை திறந்தேன். -நன்றி. 282 00:18:39,245 --> 00:18:41,747 நான் ரொம்ப காலமா உள்ளே போகாததால, சின்னதா, 283 00:18:41,831 --> 00:18:43,833 சுருங்கினதா தோணுமான்னு நினைக்கிறேன். 284 00:19:02,143 --> 00:19:04,687 -சௌகரியமா இருக்கா? -கச்சிதம். நன்றி, நண்பா. 285 00:19:04,770 --> 00:19:06,439 நீ வந்ததில் மகிழ்ச்சி, நண்பா. 286 00:19:11,402 --> 00:19:13,321 -நைட்-நைட். -குட்நைட், நண்பா. 287 00:19:14,113 --> 00:19:16,782 -என்ன இது? -நான் வெளியே போறேன். 288 00:19:16,866 --> 00:19:18,492 -11:00 மணியாகுது. -ஆமாம். 289 00:19:18,576 --> 00:19:22,371 எல்லாருமே முன்கூட்டியே நடுத்தர வயதா உன்னைப்போல தெளிவா இருக்க முடியாது. 290 00:19:22,997 --> 00:19:25,291 ஊரடங்கில் போகும்முன் ஒரு பெண்ணை தேடியாகணும். 291 00:19:25,374 --> 00:19:28,044 -எங்கே? -பெண்கள் நிறைந்த நகரத்தில். 292 00:19:29,587 --> 00:19:30,838 எனக்கு தெளிவில்லை, 293 00:19:30,922 --> 00:19:33,674 ஏன்னா குட்நைட் சொல்ல யாருமில்லாமல் தனியா இருக்கேன், 294 00:19:33,758 --> 00:19:36,802 பக்கத்தில ட்யூபாவும் மூலையில என் பௌலர் தொப்பியும். 295 00:19:36,886 --> 00:19:38,596 ஆமாம், அதைப்பற்றி கவலைப்படுவோம். 296 00:19:38,679 --> 00:19:41,307 அந்த நிறுவனத்தில் ஏன் யாரையும் சந்திக்கலை. 297 00:19:41,390 --> 00:19:43,809 இப்பவெல்லாம் வேலைகளில் பாதி பெண்களுக்குத்தானே? 298 00:19:43,893 --> 00:19:47,104 -தேர்வு செய்ய நிறைய இருக்கிறது. -க்ளிக் ஆகலை. 299 00:19:47,188 --> 00:19:49,607 கூடவே அது கேல்வே, எல்லாரும் குடிச்சிருப்பாங்க. 300 00:19:49,690 --> 00:19:53,152 இரண்டு வருடம் கழித்து யாராவது உன்னை முத்தமிட்டிருப்பாங்க. 301 00:19:53,235 --> 00:19:56,072 -பல பெண்களை முத்தமிட்டிருக்கேன். -அப்ப, என்ன பிரச்சினை? 302 00:19:56,155 --> 00:19:58,282 யாரும் எனக்கு அவ்வளவா பிடிக்கலை. 303 00:20:00,451 --> 00:20:02,787 அப்ப, நான் அதைத்தான் செய்யப் போறேன். 304 00:20:02,870 --> 00:20:05,957 தெருவில ஒரு பெண்ணை இழுத்து நீண்ட முத்தம் கொடு. 305 00:20:06,040 --> 00:20:07,875 மாதக்கணக்கா நீடிக்கும்னு நினைக்கிறே. 306 00:20:07,959 --> 00:20:10,336 இரண்டு வாரத்தில் சாதாரணமா ஆயிடும். 307 00:20:11,504 --> 00:20:13,756 நீ நல்ல தீர்க்கதரிசிப்பா. 308 00:20:14,799 --> 00:20:16,467 -நைட். -நைட். 309 00:20:26,435 --> 00:20:28,187 அட முட்டாளே. 310 00:20:39,365 --> 00:20:44,370 ஹேய், உன்னை நினைச்சுட்டு இருக்கேன், நைட், முத்தங்கள் எம். 311 00:20:58,801 --> 00:21:01,679 குப்பை தொட்டியை வெளியே வைக்க மறக்காதே! அம்மா 312 00:21:07,768 --> 00:21:09,520 ஹாய், என் இரயில் அந்நியனே. 313 00:21:10,479 --> 00:21:13,149 உன் எண் வாங்காததால அழைக்கவோ செய்தி அனுப்பவோ முடியாது. 314 00:21:13,232 --> 00:21:15,443 ஆனால் முடிந்தால், நான் சொல்லுவேன், 315 00:21:17,737 --> 00:21:21,157 "உன்னைப் பற்றி யோசிக்கிறேன். குட் நைட்." 316 00:21:23,159 --> 00:21:24,827 கடவுளே, நீ சரியான தோத்தாங்குளி. 317 00:21:29,915 --> 00:21:32,752 பிள்ளைப்பருவத்தின் சின்ன படுக்கையறை! 318 00:21:35,588 --> 00:21:40,217 சரி. இதை செய்வோம். வேலையை செய்வோம். 319 00:21:40,843 --> 00:21:42,386 வார் அண்ட் பீஸ் I 320 00:22:03,949 --> 00:22:05,326 எனக்கு இது பிடிச்சிருக்கு. 321 00:22:07,620 --> 00:22:10,164 எழுந்திரு! முகவாய் மேலே வரணும்! வா! 322 00:22:29,183 --> 00:22:31,811 அது சிறப்பு. அடுத்து என்னது? 323 00:22:32,478 --> 00:22:33,687 இன்னும் இரண்டு இருக்கு. 324 00:22:34,605 --> 00:22:35,523 நிஜமாவா? 325 00:22:42,780 --> 00:22:46,158 அந்த ஷேமஸ் ஹீனீ மேற்கோள் போல. அவர் என்ன சொன்னார்? 326 00:22:46,242 --> 00:22:47,493 "கஷ்டத்தை கடந்தா..." 327 00:22:47,576 --> 00:22:49,078 "நாம் கஷ்டத்தை கடந்தா..." 328 00:22:49,161 --> 00:22:52,373 "இப்ப சந்தோஷமா இருந்தா, அப்புறம் கஷ்டத்தை..." 329 00:22:53,582 --> 00:22:57,419 சனிக்கிழமை மார்ச் 28ம் தேதி, 2020 330 00:22:57,503 --> 00:23:00,673 ...ஐரிஷ் தட்பநிலையின் அம்சங்களை உள்ளடக்கும் நம்பிக்கையில், 331 00:23:01,340 --> 00:23:03,926 இரு வாரங்கள் முன்பு வல்லுநர் குழு பரிந்துரையால் 332 00:23:04,009 --> 00:23:08,180 அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் கட்டுப்பாடுகள் இன்னும் மூன்று வாரங்கள் 333 00:23:08,597 --> 00:23:11,725 நீட்டிக்கப்படும், தற்போதைய இரண்டு கிலோமீட்டர் ஊரடங்குடன். 334 00:23:13,727 --> 00:23:16,814 -குட் மார்னிங். -என்ன இவ்வளவு புத்துணர்ச்சி? 335 00:23:16,897 --> 00:23:19,775 ஒரு அப்பாயின்ட்மென்ட். இது பெரிய நாள். 336 00:23:19,859 --> 00:23:21,527 ஓ, ஆமாம், இரயில் பெண். 337 00:23:22,695 --> 00:23:26,532 ஆனால் இரு, இப்ப 2 கிலோமீட்டர் வரம்பு வீட்டிலிருந்துதானே? 338 00:23:26,615 --> 00:23:28,742 -தெரியும். ஆனா... -ஹ்யூஸ்டன் எவ்வளவு தூரம்? 339 00:23:28,826 --> 00:23:30,619 ஒரு ஆறு? 340 00:23:31,287 --> 00:23:33,664 -அப்ப, சரி. -அவ இருப்பான்னு தெரியும். 341 00:23:33,747 --> 00:23:35,416 இது அவ்வளவு சரியா இருந்தது. 342 00:23:35,499 --> 00:23:38,502 அவளும் அதே மாதிரி தான் உணர்றா. டெலிபதி மாதிரி. 343 00:23:38,586 --> 00:23:39,962 உன் காரை கடன் கொடு. 344 00:23:40,713 --> 00:23:43,924 இல்லை. 2 கிலோமீட்டர் வரம்பை மீற முடியாது, நண்பா. 345 00:23:44,425 --> 00:23:46,886 அவளை சந்திப்பாய். இது அயர்லாந்து. சின்னதுதானே. 346 00:23:46,969 --> 00:23:48,262 அதை நம்ப முடியாது. 347 00:23:48,345 --> 00:23:50,723 வாழ்க்கையில் யாருக்காகவும் இப்படி உறுதியா இல்லை. 348 00:23:50,806 --> 00:23:53,642 ஆனால் ஊரடங்கை மீற முடியாது, அது நியாயமில்லை. 349 00:23:53,726 --> 00:23:57,521 ஆனால் இது சிறப்பான சூழ்நிலை. நான் அவளை மீண்டும் பார்க்கலைன்னா? 350 00:23:57,605 --> 00:23:59,648 சிறப்பா? எப்படி சிறப்பு? 351 00:24:00,733 --> 00:24:03,110 இது உன் சூழ்நிலை மட்டும் போலிருக்கே. 352 00:24:03,736 --> 00:24:05,404 எப்படியும், அவ வர மாட்டா. 353 00:24:05,487 --> 00:24:08,073 -உனக்கு எப்படி தெரியும்? -நிச்சயமா அவன் வருவான். 354 00:24:08,157 --> 00:24:11,035 நான் கட்டுப்பாடுகளை மீற மாட்டேன், அம்மா. அது தப்பு. 355 00:24:11,118 --> 00:24:13,037 அவன் எண்ணை வாங்காதது என் தப்பு. 356 00:24:13,120 --> 00:24:17,249 தேவையா இருக்கும்னு நினைக்கலை. இது காதல்மயமானது, அற்புதமானது. 357 00:24:17,333 --> 00:24:20,336 நீ உன் இணைப்பை நம்பினே. இது சுத்த கவிதை. 358 00:24:20,419 --> 00:24:21,879 சப்பை கவிதை. 359 00:24:22,755 --> 00:24:27,176 டெக் தாராளவாதிகள்தான் எப்பவும் விதிகளை உடைக்கறீங்க என்பது ஆச்சரியாமானது. 360 00:24:27,259 --> 00:24:31,222 தகர்த்து கூலா ஆரம்பிப்பாங்க, அப்புறம் வந்து, 361 00:24:31,305 --> 00:24:33,098 "ஆனால் நாங்க வரி கட்ட மாட்டோம். 362 00:24:33,182 --> 00:24:35,476 "எங்க பணியாளர்களுக்கு உரிமைகளை தர மாட்டோம், 363 00:24:35,559 --> 00:24:38,520 "ஏன்னா நாங்க பீட்ஸா கடையாக தொடங்கினோம், 364 00:24:38,604 --> 00:24:42,233 "நடுத்தர நாடு போல இப்ப பணக்காரரானாலும் விதிகள் பொருந்தாது." 365 00:24:42,316 --> 00:24:44,735 பாத்திர படுகொலைக்கு மிக்க நன்றி. 366 00:24:44,818 --> 00:24:47,529 நான் ஸ்டார்ட்அப் ஆளில்லை, நான் கணினி மேதை. 367 00:24:47,613 --> 00:24:50,574 நீ விதி-கட்டுண்டு இருக்கேன்னு என்னால நம்ப முடியலை. 368 00:24:50,658 --> 00:24:53,577 -கார்ன் ஃப்ளேக்ஸ் எங்கே? -அலமாரியில் மேல் வலது பக்கம். 369 00:24:53,661 --> 00:24:57,790 -நீ விதிகளை பின்பற்றியதே இல்லை. -அது விதி மட்டுமில்லை, பொது அறிவு. 370 00:24:57,873 --> 00:24:59,875 இது அண்டை வீட்டாரைப்பற்றி கவலைப்படறது, 371 00:24:59,959 --> 00:25:03,837 நம்மை மட்டும் முக்கியமாக நினைக்காமல். 372 00:25:03,921 --> 00:25:07,299 -இது நிஜ வாழ்க்கை, மைக்கேல். -மிகச்சரியாக. இது என் வாழ்க்கை. 373 00:25:07,383 --> 00:25:10,261 "இது சுதந்திர நாடு, வேண்டியதை செய்வேன்" என சொல்ல 374 00:25:10,344 --> 00:25:12,805 நீ ஒரு படிதான் தள்ளி இருக்கே. 375 00:25:12,888 --> 00:25:15,557 அப்படித்தானே! இது என் வாழ்க்கை! ஒரு வாய்ப்பு தான்! 376 00:25:15,641 --> 00:25:19,186 அப்படி இல்லை. இது நம் வாழ்க்கை! எல்லாம் இதில் ஒண்ணா இருக்கோம். 377 00:25:19,270 --> 00:25:22,523 முதல் முறையாக, உலகம் ஒன்று சேரலாம். 378 00:25:22,606 --> 00:25:26,235 இரயிலில் சந்தித்த பெண்ணுக்கு என்ன ஆச்சுன்னு நீ ஆர்வமா இருக்கே. 379 00:25:26,318 --> 00:25:28,320 லட்சக்கணக்குல இருக்காங்க. பெண்கள்தானே. 380 00:25:28,404 --> 00:25:31,198 இவ இல்லை. அவளை சந்திச்சா, நான் சொல்றது புரியும். 381 00:25:31,282 --> 00:25:34,034 நீ, எல்லாரைவிடவும், எனக்கு ஆசீர்வாதம் பண்ணுவே. 382 00:25:34,118 --> 00:25:36,954 எப்படியும், அவன் அவ்வளவு சிறப்பு இல்லை, தெரியுமா? 383 00:25:38,247 --> 00:25:42,042 அவன் முக முடி எரிச்சலூட்டிச்சு, எனக்கு பிடிக்காத வேலை செய்யறான். 384 00:25:42,126 --> 00:25:43,711 ஆனா அற்புதமா இருந்தானே! 385 00:25:45,045 --> 00:25:46,755 பலர் அற்புதமானவங்க. 386 00:25:46,839 --> 00:25:49,591 அவன் வந்து, நீ போகலைன்னா? உனக்கு தெரியவே தெரியாது. 387 00:25:49,675 --> 00:25:51,552 அவன் வர மாட்டான், அம்மா. 388 00:25:51,635 --> 00:25:53,304 அவன் பொறுப்பான பையன், 389 00:25:53,387 --> 00:25:56,390 என்னைப் போல ஒருத்திக்காக விதிகளை மீற மாட்டான். 390 00:25:56,473 --> 00:25:58,350 இது எப்படி ஆகும்னு எனக்கு தெரியணும்! 391 00:25:58,434 --> 00:26:01,937 அவன் வருவானான்னு அண்டை வீட்டாரிடம் பந்தயம் வெச்சிருக்கேன். 392 00:26:02,896 --> 00:26:06,317 -என்ன? -முழு தெருவே பதட்டமா காத்திருக்கு. 393 00:26:06,817 --> 00:26:10,487 இது உன்னைப் பற்றியல்ல! இது உலகம் ஒன்றாக சேருவதை பற்றி. 394 00:26:10,571 --> 00:26:14,616 கால் கதோ வீடியோவை பார்த்தியே. எல்லாரும் பார்த்தோம், அழுதோம். 395 00:26:14,700 --> 00:26:17,995 கால் கதோ மற்றும் அவங்க பிரபல நண்பர்கள் சொல்றதை கேள். 396 00:26:18,078 --> 00:26:22,166 இது கடந்து சாதாரணமாகும், நான் தனியா இருக்க ஆரம்பிப்பேன். 397 00:26:22,249 --> 00:26:25,627 இந்த சில தற்கால விதிகளால், எனக்கு நிஜமா ஏதோ கிடைக்கக்கூடிய 398 00:26:25,711 --> 00:26:27,838 ஒரே வாய்ப்பை நான் தவற விட மாட்டேன். 399 00:26:27,921 --> 00:26:30,215 இந்த பெண் அற்புதமா இருந்தா! 400 00:26:30,299 --> 00:26:33,427 அவ சொன்னதை எல்லாம் நான் யோசிச்சிட்டு இருந்தேன்! 401 00:26:33,510 --> 00:26:37,556 அவ வந்து, நான் போகலைன்னா, என்னை நானே மன்னிக்க மாட்டேன். 402 00:26:38,307 --> 00:26:39,683 அது என்னை தவிக்கவிடும். 403 00:26:40,267 --> 00:26:42,811 டிக்கென்ஸ் நாவலில் வரும் பேய் போலாயிடுவேன், 404 00:26:42,895 --> 00:26:44,521 இரயில் நிலையத்தில் சுற்றியபடி. 405 00:26:45,397 --> 00:26:49,193 உன்னை தடுக்க மாட்டேன், நண்பா. ஆனால் என் ஆசீர்வாதத்தை கேட்காதே. 406 00:26:49,276 --> 00:26:53,572 உனக்கு வேண்டியதை செய். எப்படியும், அவ வர மாட்டா. 407 00:26:54,782 --> 00:26:55,908 பந்தயம் வைப்போமா? 408 00:26:56,825 --> 00:26:57,701 வேண்டாம். 409 00:26:58,702 --> 00:27:00,829 நாம பேசறது என் நிஜ வாழ்க்கையை பற்றி, 410 00:27:00,913 --> 00:27:03,040 ஏதோ நாடகமோ, குதிரை பந்தயமோ இல்லை! 411 00:27:03,123 --> 00:27:07,252 எனக்கு தெரியும். நீ மகிழ்ச்சியை காண்பேன்னு நிஜமா நம்பறேன். 412 00:27:08,796 --> 00:27:12,174 -அப்படியா? -கண்டிப்பா. நீ என் குட்டி பொண்ணு. 413 00:27:13,008 --> 00:27:15,511 ஆனால் இதில் நிறைய பணம் எதிர்பார்க்கிறேன். 414 00:27:17,930 --> 00:27:19,181 அவ வரலேன்னா, 415 00:27:20,265 --> 00:27:22,601 அடுத்த வருஷம் உன் வாடகையை நான் தர்றேன். 416 00:27:25,020 --> 00:27:26,397 ஓ. கடவுளே. 417 00:27:29,233 --> 00:27:30,901 நீ அவ்வளவு கீழே இறங்குவியா? 418 00:27:35,697 --> 00:27:38,534 -உனக்கென்ன கிடைக்கும்? -உன் சைக்கிள் கடன் வேணும். 419 00:27:39,451 --> 00:27:42,579 ஆனால் சீக்கிரம், அங்கே பத்து நிமிஷத்துல இருக்கணும். 420 00:27:42,663 --> 00:27:43,831 முழு வருஷமுமா? 421 00:27:44,373 --> 00:27:47,584 சத்தியமா. ஆனா அவ வரலேன்னாதான். 422 00:27:47,668 --> 00:27:52,631 அதனால நீ உன் சைக்கிளை தரலைன்னா, உனக்கு தெரியவே தெரியாது. 423 00:27:52,714 --> 00:27:56,927 -நாசமாப்போ, நீ ஏமாத்துற. -தெரியும். விளம்பரத்தில இருக்கேன். 424 00:28:19,199 --> 00:28:20,117 சே! 425 00:28:24,872 --> 00:28:25,873 போச்சுடா. 426 00:28:33,255 --> 00:28:34,673 -ஹாய்! -ஹாய். 427 00:28:34,756 --> 00:28:37,301 -நல்லா இருக்கீங்களா? -சிறப்பா, ஆமாம்! 428 00:28:37,384 --> 00:28:39,761 கொஞ்சம் உடற்பயிற்சி எடுக்கறேன். 429 00:28:40,429 --> 00:28:41,346 பிரமாதம். 430 00:28:45,726 --> 00:28:46,643 ஹாய். 431 00:28:47,519 --> 00:28:49,021 எங்கிருந்து வர்றீங்க, ப்ளீஸ்? 432 00:28:49,104 --> 00:28:53,317 நான் கேல்வேயில் இருக்கேன். இப்ப என் சகோதரனோட டப்லினில் இருக்கேன். 433 00:28:54,401 --> 00:28:56,945 அவரை தனிப்பட்ட முறையில் தெரியாது. எங்கே வாழறீங்க? 434 00:28:59,948 --> 00:29:03,160 பிடிச்சிட்டீங்க. 2 கிலோமீட்டர் எல்லைக்கு வெளியே இருக்கேன். 435 00:29:03,243 --> 00:29:05,496 நேர்மையா சொல்றேன். இன்ச்சிகோர்ல தங்கறேன். 436 00:29:05,579 --> 00:29:07,164 -சரி. திரும்ப போங்க! -நிஜமாவா? 437 00:29:07,247 --> 00:29:08,457 ரொம்ப நிஜமா. 438 00:29:10,292 --> 00:29:14,630 பாருங்க. ஒரு கதை சொல்லவா? இது புரியலாம், நீங்க இதுவா... 439 00:29:15,380 --> 00:29:18,467 -நான் எதுவா? -நான் இரயில் நிலையம் போகணும். 440 00:29:18,550 --> 00:29:20,427 -இரயிலே ஓடலை. -தெரியும். 441 00:29:21,303 --> 00:29:24,306 நான் இரயில் பிடிக்க வரலை. ஒரு பெண்ணை பிடிக்க வந்தேன். 442 00:29:24,389 --> 00:29:28,393 பாருங்க, இரு வாரங்கள் முன், என் வாழ்வின் அன்பை இரயிலில் சந்தித்தேன். 443 00:29:29,228 --> 00:29:31,438 அவ என்யூஐயில் இடைக்காலம் படிக்கும் மாணவி. 444 00:29:31,522 --> 00:29:35,108 ரொம்ப மூளை. ஆனா வேடிக்கையானவ, நகைச்சுவையானவ. 445 00:29:35,692 --> 00:29:37,486 இங்கே சந்திக்க உறுதி செய்தோம், 446 00:29:37,569 --> 00:29:39,947 ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கென நினைத்து. 447 00:29:40,030 --> 00:29:41,240 அவளை அழைக்கலாமே? 448 00:29:41,323 --> 00:29:44,618 அவ எண்ணை வாங்கலை. அவ தொடர்பு விவரங்களும் இல்லை. 449 00:29:44,701 --> 00:29:45,827 ஏன் வாங்கலை? 450 00:29:46,537 --> 00:29:50,499 ஏன்னா நாங்க நல்லா இணைஞ்ச மாதிரி இருந்தது, இருவரும் வருவோம்போல. 451 00:29:51,083 --> 00:29:54,753 பாருங்க, இது இவ்வளவு தீவிரமாகும்னு எங்களுக்கு தெரியவே தெரியாது. 452 00:29:54,836 --> 00:29:57,714 ஆனால் ஆழமாக இணைஞ்சோம். அவ அற்புதமானவ. 453 00:29:57,798 --> 00:29:59,716 இப்ப நான் அவளை பார்க்கலைன்னா, 454 00:29:59,800 --> 00:30:02,219 எப்படி அவளை மீண்டும் சந்திப்பேன்னு தெரியலை. 455 00:30:06,890 --> 00:30:09,768 நிறைய சாக்குகளை கேட்டேன், ஆனால் அது நெகிழ வைக்குது. 456 00:30:09,851 --> 00:30:10,811 சரிதானே? 457 00:30:11,812 --> 00:30:15,190 இல்லை! அதுதான் நான் கேட்டதிலேயே முட்டாள்தனமான விஷயம். 458 00:30:15,274 --> 00:30:18,360 -எப்படியும், வர மாட்டா. -உங்களுக்கு எப்படி தெரியும்? 459 00:30:18,443 --> 00:30:20,404 இந்த பகுதியில் செக்பாயின்ட்ஸ் இருக்கு. 460 00:30:20,487 --> 00:30:22,906 அயர்லாந்தில் எந்த காவலரும் இதை நம்ப மாட்டார். 461 00:30:22,990 --> 00:30:25,826 -இப்ப, வீட்டுக்கு போங்க! -நாம எல்லாம் இதில் ஒண்ணா? 462 00:30:25,909 --> 00:30:30,581 இது என்னன்னு நினைக்கிறீங்க? நெட்ஃப்ளிக்ஸ் படம்னா? வீட்டுக்கு போங்க! 463 00:30:39,506 --> 00:30:42,634 -வீட்டுக்கு போங்க! -சரி, ஆமாம், சரி. 464 00:30:42,718 --> 00:30:45,095 -சரி. பிடிச்சிட்டேன். -அடச்சே. 465 00:31:09,578 --> 00:31:12,414 அப்ப, அவ்வளவுதானா? அதுதான் முடிவா? 466 00:31:14,207 --> 00:31:15,167 ஆமாம். 467 00:31:17,502 --> 00:31:18,545 அப்படித்தான் தோணுது. 468 00:31:46,531 --> 00:31:48,784 அது என்ன? 469 00:31:50,744 --> 00:31:51,995 கௌஸ்லிப்... 470 00:31:54,122 --> 00:31:55,165 கௌஸ்லிப்... 471 00:31:56,708 --> 00:31:57,876 கௌஸ்லிப் லேன்? 472 00:32:01,338 --> 00:32:02,714 ஆக்ஸ்... ஆக்ஸ்மேன்... 473 00:32:07,511 --> 00:32:08,345 ஆக்ஸ்மேன்டௌன். 474 00:32:08,428 --> 00:32:09,805 ஆக்ஸ்மேன்டௌன் சாலைதான். 475 00:32:09,888 --> 00:32:11,181 ஆக்ஸ்மேன்டௌன் சாலை. 476 00:32:18,605 --> 00:32:20,232 ஆக்ஸ்மேன்டௌன் சாலை. 477 00:32:23,193 --> 00:32:24,611 அவ தெரு கிடைச்சாச்சு. 478 00:32:28,365 --> 00:32:30,242 அந்த காரை பார்த்துக்கோ. அது பழசு. 479 00:32:31,159 --> 00:32:32,202 பார்த்துக்கறேன். 480 00:32:32,661 --> 00:32:36,707 எப்படி போகுதுன்னு சொல்லு. சாமான் தேவைப்பட்டா, சைக்கிளில் வர்றேன். 481 00:32:36,790 --> 00:32:38,875 நன்றி, சகோதரா. போதும்னு நினைக்கிறேன். 482 00:32:39,835 --> 00:32:41,128 உனக்கு பைத்தியம். 483 00:33:12,325 --> 00:33:14,369 ரோஹர் நா லோக்லோனாக் ஆக்ஸ்மேன்டௌன் சாலை 7 484 00:35:03,478 --> 00:35:05,480 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 485 00:35:05,564 --> 00:35:07,566 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்