1 00:00:57,434 --> 00:01:01,897 மாடர்ன் லவ் 2 00:01:18,831 --> 00:01:21,500 நான் அவளை ஹின்ஜ் ஆப்ல பார்க்கலை. 3 00:01:21,625 --> 00:01:23,627 அது சின்ன இருபாலினர் சமூகம். 4 00:01:23,710 --> 00:01:25,295 -நன்றி. -அது நல்லாருக்கலாம். 5 00:01:25,337 --> 00:01:27,673 -என்னால்... -சிறு இருபாலின குழுவே விருப்பம். 6 00:01:27,756 --> 00:01:30,300 -கைஸ், அதுல... -விசித்திரம். 7 00:01:31,927 --> 00:01:33,929 இது வேணும். "மாற்றல்"னா என்னவாம்? 8 00:01:34,012 --> 00:01:35,722 இரு, அவ என்ன செய்தி அனுப்பினா? 9 00:01:36,682 --> 00:01:38,934 செய்தி அனுப்பினா, அவ பணக்காரி இல்லையாம், 10 00:01:39,017 --> 00:01:43,438 ஆனா பல கேஷ்மீர் தொப்பிகள் வெச்சிருக்காளாம், பயிலுநராம். 11 00:01:43,522 --> 00:01:45,023 -அது அழகு! -இல்லை, இல்லை. 12 00:01:45,107 --> 00:01:48,777 -அவளோட டேட் செய்வதை மிஸ் பண்றேன். -போலி போராட்ட பேத்தலை வெறுக்கறேன். 13 00:01:48,861 --> 00:01:51,655 அவ பெற்றோர் உதவறதை அவ ஒத்துக்கணும். 14 00:01:51,738 --> 00:01:55,033 மன்னிக்கணும். உங்க க்ரீமை கடன் தர முடியுமா? 15 00:01:56,910 --> 00:01:58,704 சரி. இதை வைச்சுக்கோங்க. 16 00:01:59,538 --> 00:02:03,041 என்ன? எப்படி உங்கம்மாவால க்ரெடா தன்பர்கை வெறுக்க முடியும்? 17 00:02:03,125 --> 00:02:05,043 இன்னும் கதை இருப்பதா நினைக்கிறாங்க. 18 00:02:05,127 --> 00:02:08,297 -கிறுக்குத்தனம்! -நயமற்ற நண்பர்களுக்காக வருந்தறேன். 19 00:02:08,380 --> 00:02:12,551 நாங்க வர்றதுக்கு முன்னால இருந்த அமைதியை கெடுத்துட்டோமோன்னு தோணுது. 20 00:02:12,634 --> 00:02:16,221 இது டைனர், சலசலப்பு இருக்கணும். 21 00:02:17,055 --> 00:02:18,140 நீ ஓவியரா? 22 00:02:18,223 --> 00:02:22,311 ஆமாம். நான் க்ரேயான்ஸ் தான் பயன்படுத்துவேன். 23 00:02:22,978 --> 00:02:24,104 சரி. 24 00:02:27,691 --> 00:02:29,318 விளையாடறேன். 25 00:02:31,737 --> 00:02:36,575 ஆமாம். அது வழக்கம். இங்கே என் மருமகள்களோட வருவேன். 26 00:02:40,621 --> 00:02:44,583 உன் வேலையை கவனிக்க விடறேன். க்ரீமுக்கு நன்றி. 27 00:02:44,666 --> 00:02:46,084 சரி... பரவாயில்லை. 28 00:02:46,168 --> 00:02:48,503 -நீ அழகா இருக்கே. -சிவக்கிறதை பாரு. 29 00:02:48,587 --> 00:02:51,256 -அவனும் சிவக்கிறான். -நான் சிவக்கலை. 30 00:02:51,506 --> 00:02:52,966 நன்றி. 31 00:02:53,050 --> 00:02:54,927 -ரசீது? -பரவாயில்லை. நன்றி. 32 00:02:55,677 --> 00:02:57,638 ஹேய், இரு. 33 00:02:59,348 --> 00:03:02,142 ஓடி வர வேண்டியதில்லை, நின்னுட்டேதான் இருக்கேன். 34 00:03:02,225 --> 00:03:03,769 அது உண்மை. 35 00:03:08,357 --> 00:03:10,567 அப்ப நான் அழைக்கணுமா? 36 00:03:10,651 --> 00:03:12,152 ஆமாம், உனக்கு வேணும்னா. 37 00:03:12,235 --> 00:03:15,989 இன்னும் கொஞ்ச நேரம் நின்னாலும், உன் எண்ணத்துல, 38 00:03:16,073 --> 00:03:20,494 நான் ஏதோ இரவு நேர கீழ்தரமானவன் போல தெரிவேனோன்னு தோணுது. 39 00:03:20,577 --> 00:03:21,578 நீ மோசமில்லை. 40 00:03:21,662 --> 00:03:24,456 -இல்லையா? நல்லது. -இல்லை. 41 00:03:26,708 --> 00:03:28,919 அப்ப, இதுக்கு நன்றி. 42 00:03:31,713 --> 00:03:33,090 நல்லிரவு. 43 00:03:33,173 --> 00:03:35,759 ஆமாம். நல்லிரவாகட்டும். 44 00:03:44,559 --> 00:03:49,106 முன்பொரு காலத்தில், இரவில் மட்டுமே விழித்திருந்த பெண் ஒருத்தி இருந்தாள். 45 00:03:57,197 --> 00:04:01,702 தூக்கத்தில் நடப்போர், பயணிகள் மற்றும் பேய்களுடன் தெருக்களை பகிர்ந்தாள். 46 00:04:04,204 --> 00:04:05,956 அவளுக்கு நினைவிருந்தவரை, 47 00:04:06,039 --> 00:04:09,251 எல்லாரும் விழித்திருக்கையில் அவள் தூங்கினாள். 48 00:04:13,130 --> 00:04:16,550 உலகில் மற்றவர் தூங்கியபோது அவள் விழித்திருந்தாள். 49 00:04:17,426 --> 00:04:19,803 -நன்றி, ஆலிவர், நன்றி. -நான் பாத்துக்கறேன். 50 00:04:19,886 --> 00:04:21,179 எப்படி போகுது? 51 00:04:21,263 --> 00:04:23,765 -ஜாலியா இருக்கேன். நேரத்தை எடுத்துக்கோ. -நன்றி. 52 00:04:25,600 --> 00:04:27,394 நிலவே அவள் சூரியன். 53 00:04:30,230 --> 00:04:32,232 சூரியனே அவளின் நிலவு. 54 00:04:32,315 --> 00:04:33,400 நன்றி. 55 00:04:38,113 --> 00:04:40,490 இருள் அவளது சொந்த ஊர். 56 00:04:41,408 --> 00:04:45,078 போக்குவரத்து? வானில் கூட்டமாக இருக்கும் விண்மீன்கள். 57 00:04:47,914 --> 00:04:49,207 அவள் இரவுப் பெண். 58 00:04:52,794 --> 00:04:54,921 அவளுக்கு தெரிந்ததெல்லாம் இதுதான். 59 00:05:05,932 --> 00:05:07,392 2121890173 ஜோர்டன் 60 00:05:11,354 --> 00:05:16,818 இரவு பெண் கண்டது பகல் ஆண் 61 00:05:18,403 --> 00:05:20,822 அது அர்த்தமுள்ளது. 62 00:05:20,906 --> 00:05:23,366 நீ அருமையான ஆசிரியர்னு உறுதியா சொல்வேன். 63 00:05:24,076 --> 00:05:26,787 பசங்களுக்கு ரொம்ப பிடிக்கிற மாதிரி. 64 00:05:26,870 --> 00:05:28,663 அது உண்மை, இல்லையா? 65 00:05:28,747 --> 00:05:31,583 -அப்படியே, எனக்கும் அவங்களை பிடிக்கும். -தெரியும். 66 00:05:31,666 --> 00:05:33,794 அது பரஸ்பர மரியாதை. 67 00:05:33,877 --> 00:05:34,878 சொல்ல முடியுது. 68 00:05:34,961 --> 00:05:36,880 நீ மக்கள் நபர். 69 00:05:37,672 --> 00:05:40,717 எங்களை போன்ற வினோத அறிவியல் ஆட்களுக்கு புரியாது. 70 00:05:41,343 --> 00:05:42,469 நீ விஞ்ஞானியா? 71 00:05:43,178 --> 00:05:46,848 நிஜமா இல்லை. அது நான் பள்ளியில் படித்தது. 72 00:05:46,932 --> 00:05:48,266 உனக்கு மருத்துவர் ஆகணுமா? 73 00:05:49,017 --> 00:05:51,645 இல்லை. இல்லவே இல்லை. இல்லை, நான்... 74 00:05:52,604 --> 00:05:57,567 சரி, உண்மை என்னன்னா, நான் இதை யாரிடமும் அப்படியே சொல்றதில்லை, 75 00:05:59,694 --> 00:06:04,616 ஆனால் எனக்கு இயற்பியல் பற்றி யோசிக்க பிடிக்கும். 76 00:06:04,699 --> 00:06:05,826 எனக்கும். 77 00:06:05,909 --> 00:06:07,494 -நிஜமாவா? -இல்லை, நிஜமா இல்லை. 78 00:06:08,203 --> 00:06:11,373 ஆமாம்! நீ என்ன பண்றே? 79 00:06:13,166 --> 00:06:14,543 வெவ்வேறு விஷயங்கள். 80 00:06:14,626 --> 00:06:17,295 சரி. அது விவகாரமாவே இல்லை. 81 00:06:18,880 --> 00:06:23,176 பாடப்புத்தகங்களை திருத்தறேன். அது அவ்வளவு சலிப்பா இல்லை. 82 00:06:23,260 --> 00:06:24,427 சரி. 83 00:06:24,511 --> 00:06:27,556 ஒரு க்ளப்பில் வாரத்தில் இருமுறை வேலை செய்கிறேன். 84 00:06:28,390 --> 00:06:29,516 பணிக்கு சைக்கிளே. 85 00:06:29,599 --> 00:06:32,227 வாரம் முழுதும் வகுப்பறையில் அடைந்து கிடைப்பேன் 86 00:06:32,310 --> 00:06:37,232 அதனால் வெய்யிலில் போகும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுப்பேன். 87 00:06:38,525 --> 00:06:39,901 ஆமாம், அது அர்த்தமுள்ளது. 88 00:06:40,652 --> 00:06:42,112 நீ நினைக்கிறது தெரியுது. 89 00:06:42,195 --> 00:06:44,239 "நகரில் சைக்கிள் ஓட்டுவது ஆபத்து," 90 00:06:44,322 --> 00:06:48,827 ஆனால் முன்பை விட சைக்கிள் தடங்கள் நிறைய இருக்கிறதால நல்லா ஓட்ட முடியும். 91 00:06:48,910 --> 00:06:50,871 ஆமாம். முழுதுமாக. 92 00:06:50,954 --> 00:06:53,331 ஒரு நாள் நாம பைக் பண்ணி போகலாம். 93 00:06:57,043 --> 00:06:58,211 அது... 94 00:07:00,839 --> 00:07:03,049 அப்ப, நீ என்ன வேம்பயரா? 95 00:07:05,218 --> 00:07:09,598 வழக்கமாக, நான் காலை 8:00 அல்லது 9:00 மணிக்கு தூங்க போவேன், 96 00:07:09,681 --> 00:07:12,017 மாலை 5:00 மணிக்கு எழுந்திருப்பேன். 97 00:07:12,601 --> 00:07:13,852 அது பெயரென்ன? 98 00:07:13,935 --> 00:07:15,854 தாமத தூக்க கட்ட நோய்க்குறி. 99 00:07:15,937 --> 00:07:18,690 இது சிர்கேடியன் ரிதம் கோளாறு. 100 00:07:18,773 --> 00:07:23,445 அப்ப, நீ சாதாரண நேரங்களை கடைபிடிக்க கட்டாயப்படுத்திக்கிட்டா என்ன ஆகும்? 101 00:07:23,528 --> 00:07:25,447 நான் முயற்சி செஞ்சதில்லைன்னு தோணுதா? 102 00:07:25,530 --> 00:07:28,992 எப்போதும் ஜெட்லாக் ஆனது போன்ற உணர்வு இருக்கும். 103 00:07:29,826 --> 00:07:31,328 என் உடல் அதை நிராகரிக்குது. 104 00:07:32,245 --> 00:07:33,413 காட்டுத்தனமா இருக்கு. 105 00:07:33,496 --> 00:07:35,749 ஆமாம், காட்டுத்தனம் போல தான். 106 00:07:36,791 --> 00:07:39,836 அது, நிச்சயமா வினோத அம்சங்கள் இருக்கு, 107 00:07:41,588 --> 00:07:44,466 வாரத்தின் எந்த தினமென்ற குழப்பம் எப்பவுமே இருக்கு 108 00:07:44,549 --> 00:07:47,969 ஏன்னா நடுவிலேயே நாட்கள் மாறிடும். 109 00:07:48,762 --> 00:07:52,265 டேட்டிங் கஷ்டமா இருக்கலாம். 110 00:07:53,183 --> 00:07:55,560 ஆனால் இதில் சலுகைகளும் இருக்கும். 111 00:07:55,644 --> 00:07:59,856 நான் வேலை செய்யும் போது போக்குவரத்தோ குறுக்கீடோ சமாளிக்க வேண்டாம். 112 00:07:59,940 --> 00:08:02,442 காலை பயணிகளின் தினசரி அவசரத்துக்கு முன் 113 00:08:02,525 --> 00:08:05,820 நான் வீடு திரும்பும்படி பார்த்துப்பேன், 114 00:08:05,904 --> 00:08:07,656 அதனால ஒரு யோகா தாயையோ அல்லது 115 00:08:07,739 --> 00:08:13,161 வங்கியாளரையோ பார்க்காமல் பல வாரங்கள் என்னால் இருக்க முடியும். 116 00:08:13,245 --> 00:08:17,290 ஆனால் இந்த பயணிகள், தாய்கள், வங்கியாளர்கள், 117 00:08:18,458 --> 00:08:20,293 இவங்கதானே நிஜ வாழ்க்கை? 118 00:08:20,377 --> 00:08:22,837 அது நிஜ வாழ்க்கையின் பதிப்பு, 119 00:08:24,130 --> 00:08:26,091 ஆனால் இரவிலும் நிஜ வாழ்க்கை இருக்கு. 120 00:08:27,133 --> 00:08:28,760 உண்மையை சொல்லுவோம், 121 00:08:28,843 --> 00:08:32,973 இரவு மனிதர்களை, பகல் மனிதர்களை விட நன்றாக சமாளிக்க முடியும். 122 00:08:33,056 --> 00:08:34,266 சரி. 123 00:08:36,518 --> 00:08:38,812 நீ மட்டும்தான் உலகத்தில் 124 00:08:40,230 --> 00:08:42,190 முழுச்சிருக்கே என்று உணரும்போது 125 00:08:42,274 --> 00:08:44,901 ஏதோ மாயமா இருக்கும். 126 00:08:47,487 --> 00:08:50,865 முழு உலகமே உனக்காகத்தான் இருக்கு என்பது போல. 127 00:08:53,994 --> 00:08:55,203 வேம்பயர்ஸ் பிடிக்கும். 128 00:09:01,001 --> 00:09:02,210 பிரமாதம். 129 00:09:05,380 --> 00:09:08,133 அதனால, அவன்கிட்ட சொன்னேன், அவன் கைபேசி சைலன்ட்ல 130 00:09:08,216 --> 00:09:12,595 இருக்கிறதால என் அழைப்புகளை எடுக்கலைன்னா, ஒன்று அவன் அதை ஆன் பண்ணணும், 131 00:09:12,679 --> 00:09:15,140 அல்லது ஸ்போர்ட்ஸ் பேக்கேஜ் போட 132 00:09:15,223 --> 00:09:17,934 காசில்லாமல் அடுத்த முறை கால்பந்து பார்க்க வந்தால், 133 00:09:18,018 --> 00:09:20,228 கதவை பூட்டி வைப்பேன் என்று. 134 00:09:21,104 --> 00:09:22,314 புரியுதுதானே, சோயி? 135 00:09:23,231 --> 00:09:24,149 என்ன? 136 00:09:29,237 --> 00:09:33,491 வேலைக்கு பிறகு பார்ப்போம, காலை 2 மணி டேட்டுக்கு என்ன அணிவாங்க? 137 00:09:35,160 --> 00:09:37,871 சரி, இரு. அப்ப, நீ கிக்பால் லீக்ல இருக்கியா? 138 00:09:37,954 --> 00:09:39,122 ஆமாம். 139 00:09:39,205 --> 00:09:43,626 நிஜமான விளையாட்டு கஷ்டம் என்பதால மூன்றாம் வகுப்பு பசங்க ஆடற விளையாட்டா? 140 00:09:44,961 --> 00:09:46,921 அது பொதுவான தவறான கருத்து. 141 00:09:47,714 --> 00:09:50,091 -அப்படியா? -கனடாவில், அதை சாக்கர் பேஸ்பால் 142 00:09:50,175 --> 00:09:53,470 என்கிறார்கள், அது புரிந்து கொள்ள எளிதான வழியாக இருக்கும். 143 00:09:54,179 --> 00:09:57,182 இரண்டு ஆட்டங்கள் ஒன்றில். சொல்லணும்னா, சூப்பர் விளையாட்டு. 144 00:09:59,351 --> 00:10:03,188 இன்னும் கிக்பால் ஆடற ஆளோட நான் டேட்டுக்கு வந்திருக்கேன். 145 00:10:04,230 --> 00:10:05,148 ஆமாம். 146 00:10:06,858 --> 00:10:09,694 இன்று நான் செய்த குறைந்தபட்ச இன்னாத செயல் இதுதான். 147 00:10:10,320 --> 00:10:12,489 -என்னை நம்பு. பீட்! -அட கடவுளே. 148 00:10:15,867 --> 00:10:17,327 -அது சோயியா? -ஹாய்! 149 00:10:17,410 --> 00:10:20,121 -எப்படி இருக்கே? -பீட், ஜோர்டன். ஜோர்டன், பீட். 150 00:10:20,205 --> 00:10:21,456 -ஹேய், ஜோர்டன். -ஹேய். 151 00:10:21,539 --> 00:10:23,291 வழக்கமானது. இருவர் இருக்கீங்களே. 152 00:10:23,375 --> 00:10:24,667 -உண்மை. -அங்கயே இருங்க. 153 00:10:24,751 --> 00:10:26,378 ஹேய், உனக்கு... இங்கே வா. 154 00:10:29,881 --> 00:10:32,842 -சில நல்லவைகளை வைச்சிருக்கேன். -நன்றி. 155 00:10:32,926 --> 00:10:35,428 -இல்லை -பீட், வா, நிறுத்து. 156 00:10:36,721 --> 00:10:38,264 -சந்தித்ததில் மகிழ்ச்சி. -பை! 157 00:10:38,348 --> 00:10:39,474 உன்னையும் பீட். 158 00:10:40,016 --> 00:10:42,394 டெலைலா, இரவு நேர ரேடியோ நிகழ்ச்சி நடத்துபவரா? 159 00:10:43,812 --> 00:10:45,480 நீ தீர்மானிக்க மாட்டேன்னே. 160 00:10:45,563 --> 00:10:48,441 தீர்மானிக்கலை. அது அழகான முதல் ஈர்ப்பு. 161 00:10:49,401 --> 00:10:53,863 அந்த காதல் பாடல்களை அவள் எனக்கு அர்ப்பணிப்பதாக நினைப்பேன். 162 00:11:12,215 --> 00:11:15,885 என் பகல்நேர உலகத்திற்கே திரும்ப... அதற்கு நான் விழித்து கொண்டிருக்க முடியுமானால் 163 00:11:18,263 --> 00:11:22,559 நான் சொல்றேன், நம் நாட்டில், சுதந்திரமான, திறந்த தேர்தல்கள் இருந்ததில்லை. 164 00:11:22,642 --> 00:11:26,729 நானும் உங்க தாய்களும், சமீபகாலம் வரை, குடிமக்களாக கருதப்படவில்லை. 165 00:11:26,813 --> 00:11:30,191 நம் ஜனநாயகத்தில், நடைமுறைகளும் அதன் விளைவுகளும் உண்டு 166 00:11:30,275 --> 00:11:32,861 மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்கு. 167 00:11:32,944 --> 00:11:37,031 பலர் வாக்களிக்கும் உரிமையிலிருந்து ஏமாற்றப்படுவதில்லை ஆனால் சோம்பேறி, 168 00:11:37,115 --> 00:11:39,492 அதன் முக்கியத்துவத்தை மதிப்பதில்லை என்கிறேன். 169 00:11:39,576 --> 00:11:40,577 நல்லிரவு! இரவு உணவு/காலை சிற்றுண்டிக்கு பார்க்கிறேன் 170 00:11:40,660 --> 00:11:42,662 நம் பெற்றோர்கள் உட்பட. 171 00:11:43,621 --> 00:11:47,041 நான் சோஷியல் மீடியாவை பார்த்தால், கருப்பு ஓட்டைக்குள் போய் 172 00:11:47,750 --> 00:11:52,255 பல மணி நேரங்கள் கழித்து, நான் தொடக்கப் பள்ளியில் வெறுத்த ஏதோ 173 00:11:52,338 --> 00:11:55,717 கசினின் திருமண விருப்ப பட்டியலில் தொலைந்து வெளியே வருவேன். 174 00:11:55,800 --> 00:11:59,429 ஆமாம், ஆனால் எல்லாரையும் கண்காணிக்க அதுதானே சிறந்த வழி? 175 00:12:00,263 --> 00:12:02,765 நான் ஏன் எல்லாரையும் கண்காணிக்கணும்? 176 00:12:03,933 --> 00:12:05,935 -சே. -என்ன? 177 00:12:06,019 --> 00:12:07,145 அது என் சக-பணியாளர். 178 00:12:08,605 --> 00:12:11,107 இரு, ஜோர்டன், பார்க்காதே. 179 00:12:11,524 --> 00:12:12,650 சோயி? 180 00:12:12,734 --> 00:12:16,488 ஹேய்! ஹாய், பெண்ணே. நீதான்னு நினைச்சேன். 181 00:12:16,571 --> 00:12:18,406 ஆமாம், ஹேய். ஓ, கடவுளே. 182 00:12:18,490 --> 00:12:20,241 -ஹேய்! -ஹாய். 183 00:12:20,325 --> 00:12:21,409 நல்லா நடந்துக்கோ. 184 00:12:21,910 --> 00:12:26,748 அவன் 14 வயது போர்டோ ரிகன் பையனின் உடம்பில் சிக்கிய பெட் மிட்லர். 185 00:12:26,831 --> 00:12:30,627 அதை பாராட்டு இல்லை என எப்படி நினைக்கிறான்னு எனக்கு புரியலை. 186 00:12:30,710 --> 00:12:33,588 அதை சொன்னா, என் பையன் ஆச்சரியப்படுவான். 187 00:12:33,671 --> 00:12:36,758 -இரு, உனக்கு பையன் இருக்கானா? -ஆமாம். 188 00:12:36,841 --> 00:12:38,426 உனக்கு தெரியாதா? 189 00:12:38,510 --> 00:12:40,678 நீ அவனை க்ளப்புக்கு கூட்டி வந்ததில்லை. 190 00:12:40,762 --> 00:12:43,806 இல்லை. கூட்டி வந்திருந்தாலும் கவனிச்சிருக்க மாட்டா. 191 00:12:44,557 --> 00:12:45,558 அது சோயி. 192 00:12:46,309 --> 00:12:48,978 கைஸ், நான் வேலையில் இருக்கும்போது, வேலை செய்வேன். 193 00:12:53,274 --> 00:12:54,817 அது தெரிய பார்க்க வேணாம். 194 00:12:54,901 --> 00:12:59,322 நீ ஆசிரியர், நீ ஆராய்ச்சி மற்றும் தகவல் கருத்துக்களை நம்பணும். 195 00:12:59,405 --> 00:13:01,741 த ரியல் ஹௌஸ்வைவ்ஸை ஆராய்ச்சி செய்து அது 196 00:13:01,824 --> 00:13:04,786 -குப்பைன்னு தெரிய வேணாம். -இங்கே நீ தப்பு பண்றே. 197 00:13:06,788 --> 00:13:09,749 திரைக்கதை அமைக்கப்பட்டதுன்னு தெரியும்ல? போலியிலும் போலி. 198 00:13:09,832 --> 00:13:15,004 சரி. சிலசமயம், சூழ்நிலைகள் அமைக்கப்படுகின்றன, நிச்சயமா. 199 00:13:15,088 --> 00:13:20,218 நீ அதை பார்த்து கவனிக்கணும். இல்லை, என்னை முத்தமிடாதே. 200 00:13:20,301 --> 00:13:23,680 உணர்ச்சிகள் எப்போதும் நிஜமானவை, நேர்மையானவை. 201 00:13:23,763 --> 00:13:26,182 அது, நீ நல்ல வாதம் செய்கிறாய். 202 00:13:26,266 --> 00:13:29,477 நீ ஒரு பாகம் பார்க்கும்வரை இனி நான் உன்னோட படுக்க மாட்டேன். 203 00:13:29,561 --> 00:13:31,771 -இப்பவே பதிவிறக்கறேன். -சிறப்பு. 204 00:13:49,122 --> 00:13:50,623 நான் கனவு கண்டுட்டு இருக்கேன். 205 00:13:54,210 --> 00:13:56,045 திரும்ப தூங்கு. 206 00:13:57,589 --> 00:14:02,051 என் அறையில அழகான வேம்பயர் இருக்கையில் எப்படி தூங்கறது. 207 00:14:17,984 --> 00:14:19,152 சரி. 208 00:14:27,076 --> 00:14:28,786 இன்றிரவு வந்ததுக்கு நன்றி. 209 00:14:28,870 --> 00:14:33,958 நீ சாக்கர் பேஸ்பாலை ஆக்கிரமிப்பதை பார்க்கும் வாய்ப்பை நான் விடுவேனா என்ன. 210 00:14:38,630 --> 00:14:39,881 அது கிக்பால், பேபி. 211 00:14:39,964 --> 00:14:41,466 ஓ, கடவுளே! 212 00:14:43,134 --> 00:14:44,552 நீ என்ன செய்யறே? 213 00:14:51,893 --> 00:14:56,564 ஓ, கடவுளே, நான் போகணும்! ஏற்கனவே தாமதமாயிடுச்சு. பை. 214 00:14:56,648 --> 00:14:57,857 பை. 215 00:15:01,027 --> 00:15:02,362 ஹேய், பெண்ணே. 216 00:15:03,154 --> 00:15:04,155 ஹேய். 217 00:15:04,238 --> 00:15:06,616 உன் டேட்டில் நான் நுழைய அனுமதித்ததுக்கு நன்றி. 218 00:15:06,699 --> 00:15:10,745 ஆமாம். நீ செய்யலை. அது பிரச்சினையில்லை. 219 00:15:10,828 --> 00:15:13,373 உன் காதலன் நல்லவன். 220 00:15:13,456 --> 00:15:15,375 இவ காதலன் நல்லவன். 221 00:15:15,458 --> 00:15:17,085 ஆமாம். நல்லவன்தான். 222 00:15:17,752 --> 00:15:19,879 -அப்ப, எப்படி செஞ்சே? -என்ன செஞ்சேன்? 223 00:15:19,962 --> 00:15:21,381 இப்படி நல்ல காதலன் தேடினே. 224 00:15:23,966 --> 00:15:25,259 மன்னிக்கணும். 225 00:15:26,344 --> 00:15:27,637 அங்கே சந்திக்கிறேன். 226 00:15:27,720 --> 00:15:29,180 கொஞ்ச நேரத்துல பார்ப்போம். 227 00:15:29,847 --> 00:15:33,851 என் பகல் உலகை நாளை உன்னுடன் பகிர காத்திருக்கேன்! லவ் யூ! 228 00:15:35,061 --> 00:15:36,020 ஹேய், பி. 229 00:15:40,108 --> 00:15:43,403 சரி, ஆனால் அதே சாக்கைத்தான் ஒவ்வொரு முறையும் உபயோகிக்கறா. 230 00:15:43,486 --> 00:15:48,116 இந்த பெண்ணுக்கு எத்தனை புற்றுநோய் குறிக்கும் மச்சங்கள் இருப்பதா நம்பறது? 231 00:15:52,161 --> 00:15:54,497 முற்றிலும். எதற்கும் திட்டமிட மாட்டேன். 232 00:15:54,580 --> 00:15:57,125 -சோயி! -வைனுடன் சோயி. 233 00:15:57,208 --> 00:15:58,626 -ஆமாம். ஓ, கடவுளே. -கவனமாக! 234 00:15:59,293 --> 00:16:01,629 அது மோசமா இருக்கலாம், ஆனா நல்ல லேபிள்தான். 235 00:16:01,713 --> 00:16:03,297 நீ நேரத்துக்கு வந்துட்டே. 236 00:16:03,381 --> 00:16:04,882 என் டின்டர் விவரத்தில் பல 237 00:16:04,966 --> 00:16:07,593 சட்டையற்ற படங்களிருப்பதாக நம்ப வைக்க பாக்கறாங்க. 238 00:16:07,677 --> 00:16:10,221 இரு, ஆனால் அதுதானே விஷயமே? 239 00:16:10,304 --> 00:16:11,597 நன்றி. 240 00:16:12,223 --> 00:16:14,308 -ஹாய். -ஹேய். 241 00:16:14,392 --> 00:16:16,686 மன்னிக்கணும், ஆரம்பிக்க கொஞ்ச நேரமாச்சு. 242 00:16:16,769 --> 00:16:19,981 பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருக்கு. 243 00:16:23,443 --> 00:16:25,236 இல்லை, இரு. எனக்கு ஒண்ணு வேணும். 244 00:16:35,913 --> 00:16:38,666 -யோ, ரீஸ். -ஹேய், சோயி. ஒரு நொடி கொடு. 245 00:16:38,750 --> 00:16:40,251 ஹேய். நன்றி. 246 00:16:43,629 --> 00:16:44,547 ஹாய். 247 00:16:44,630 --> 00:16:47,717 ஹேய், நாம ஒரு மணி நேரம் தள்ள முடியும்னு தோணுதா? 248 00:16:48,926 --> 00:16:51,888 நிறைய தூங்கிட்டேன், இன்னும் முழிச்சிட்டு இருக்கேன், 249 00:16:51,971 --> 00:16:53,848 எனக்கு சில வேலைகளும் இருக்கு. 250 00:16:53,931 --> 00:16:55,808 நான் முழுசா சோர்ந்துட்டேன், 251 00:16:55,892 --> 00:16:57,769 இப்ப வீட்டுக்கு போய் தூங்கலாம். 252 00:16:57,852 --> 00:16:59,812 இரு, இல்லை, ஒரு மணி நேரம்தான் வேணும். 253 00:16:59,896 --> 00:17:02,523 சரி, நான் நினைச்சேன்... 254 00:17:02,607 --> 00:17:06,527 டின்னர்னு தெரிஞ்சிருந்தா, நாளை வேறு மாதிரி திட்டமிட்டிருப்பேன். 255 00:17:06,611 --> 00:17:08,488 நிச்சயமா, ஒரு மணி நேரம் பரவாயில்லை. 256 00:17:08,571 --> 00:17:10,782 சிறப்பு, கொஞ்ச நேரத்தில பாக்கறேன், என்ன? 257 00:17:13,493 --> 00:17:15,453 -நன்றி, ரீஸ். -அப்புறம் பார்ப்போம். 258 00:17:17,330 --> 00:17:19,415 மூடப்பட்டது 259 00:17:19,499 --> 00:17:23,044 இல்லை. ஹேய். என்னை உள்ளே விட முடியுமா? 260 00:17:23,127 --> 00:17:25,505 ஆறு நிமிஷம் முன்னாடித்தான் மூடினீங்க. 261 00:17:25,588 --> 00:17:29,383 நான் ஒரு மருந்து எடுக்கணும், உள்ளே போயிட்டு உடனே வந்துடுவேன். 262 00:17:29,467 --> 00:17:30,927 வா! 263 00:17:31,886 --> 00:17:33,846 உனக்குன்னா கதவை திறப்பேன். 264 00:17:39,936 --> 00:17:42,605 -நாம ப்ரூஷெட்டா சாப்பிடலாமா? -நிச்சயமா. 265 00:17:42,688 --> 00:17:45,900 எனக்கு ஒரு கிளாஸ் நெபியோலோ. 266 00:17:45,983 --> 00:17:47,235 வைன் வேணுமா? 267 00:17:47,902 --> 00:17:49,195 என்ன நினைக்கிறே? 268 00:17:49,278 --> 00:17:51,572 எனக்கு நாள் முழுக்க வேலை இருக்கு. 269 00:17:51,656 --> 00:17:53,950 சும்மா கேக்கறேன். சிலசமயம் நீ... 270 00:17:54,033 --> 00:17:54,951 இன்று இல்லை. 271 00:17:57,537 --> 00:17:58,913 உங்களுக்கு? 272 00:17:58,996 --> 00:18:01,874 வதக்கிய முட்டை கிடைக்குமா? 273 00:18:02,792 --> 00:18:03,876 வதக்கிய முட்டையா? 274 00:18:03,960 --> 00:18:06,921 ஆமாம், பேகனும். இப்ப எனக்கு அதுதான் வேணும். 275 00:18:07,004 --> 00:18:08,381 சோயி? நான் நினைக்கிறேன்... 276 00:18:09,298 --> 00:18:13,594 என்ன? முட்டை இருக்குன்னு தெரியும் ஏன்னா ஸ்பெகெட்டி கார்பனாரா தர்றாங்க, 277 00:18:13,678 --> 00:18:15,847 அதுல முக்கியமான பொருள் ஒன்று முட்டை. 278 00:18:15,972 --> 00:18:19,642 அப்புறம், க்வான்சியாலே, அது பேகன் போலத்தானே? 279 00:18:21,394 --> 00:18:24,730 ஆமாம், என்னால் சமையலறையில் நிச்சயமா கேக்க முடியும்... 280 00:18:24,814 --> 00:18:26,399 நீங்க ஏன் கேட்கணும்? 281 00:18:26,482 --> 00:18:29,861 இருக்குன்னு தெரிஞ்ச முட்டையை வதக்கினா போதுமே. 282 00:18:29,944 --> 00:18:32,947 அதை க்வான்சியாலேவோட தட்டுல போடுங்க 283 00:18:33,030 --> 00:18:37,285 ஸ்பெகெட்டி கார்போனாராவோட ஆனால் ஸ்பெகெட்டி இல்லாம. 284 00:18:38,661 --> 00:18:40,955 செஃப் வழக்கமா மாற்றீடுகளை அனுமதிப்பதில்லை. 285 00:18:41,038 --> 00:18:43,875 அவர் முடியாதுன்னா உங்களுக்கு வேறு ஏதாவது வேணுமா? 286 00:18:47,420 --> 00:18:49,797 மறந்துடுங்க. எனக்கு கேப்புச்சினோ போதும். 287 00:18:50,590 --> 00:18:51,591 நிச்சயமா. 288 00:18:51,674 --> 00:18:53,259 பாரு, டோஸ்ட். 289 00:18:55,303 --> 00:18:56,721 -நன்றி. -நன்றி. 290 00:18:58,264 --> 00:18:59,390 நன்றி. 291 00:19:02,602 --> 00:19:03,686 என்ன? 292 00:19:05,521 --> 00:19:06,564 ஒன்றுமில்லை. 293 00:19:17,199 --> 00:19:19,035 நான் கழிப்பறைக்கு போகப் போறேன். 294 00:19:27,168 --> 00:19:29,378 -ஹேய், நண்பா, நான்... -சொல்லுங்க? 295 00:19:29,462 --> 00:19:31,797 -அதுக்கு மன்னிக்கணும். -பிரச்சினை இல்லை. 296 00:19:31,881 --> 00:19:33,341 அவளுக்கு உடம்பு சரியில்லை. 297 00:19:33,424 --> 00:19:35,843 கேப்புச்சினோ கொண்டு வந்தா, நல்லா இருக்கும். 298 00:19:35,927 --> 00:19:40,306 முட்டை இருந்து முட்டை கொண்டு வந்தா, பிரமாதம். இல்லேன்னா, பரவாயில்லை. 299 00:19:40,389 --> 00:19:42,600 -நிச்சயமா, சார். -சரியா? மீண்டும் நன்றி. 300 00:19:42,683 --> 00:19:44,268 -நிஜமா பாராட்டறேன். -நிச்சயமா. 301 00:19:47,563 --> 00:19:50,066 எங்கம்மா இந்த வார இறுதில ஊருக்கு வர்றாங்க. 302 00:19:51,025 --> 00:19:52,360 நிஜமாவா? 303 00:19:52,443 --> 00:19:55,237 அவங்க வர்றது தெரியாது. அல்லது மறந்துட்டேனா? 304 00:19:55,321 --> 00:19:58,783 ந்யூ யார்கிலிருந்து கிளம்பும் க்ரூசில் என் அத்தையோட போறாங்க. 305 00:19:58,866 --> 00:20:02,912 என் கூட நேரம் செலவழிக்கறதுக்காக கொஞ்சம் சீக்கிரம் வர்றாங்க. 306 00:20:02,995 --> 00:20:04,205 அது நல்லா இருக்கு. 307 00:20:06,123 --> 00:20:07,500 உன்னை சந்திக்கணுமாம். 308 00:20:08,584 --> 00:20:09,669 நிஜமாவா? 309 00:20:10,878 --> 00:20:12,713 எனக்கும் அவங்க உன்னை சந்திக்கணும். 310 00:20:15,049 --> 00:20:17,635 நாம அங்கே வந்துட்டோம்னு தோணுது? இல்லையா? 311 00:20:17,718 --> 00:20:18,844 நிச்சயமா. 312 00:20:20,596 --> 00:20:22,390 ஆமாம். சரி. 313 00:20:22,473 --> 00:20:25,559 அப்ப, அவங்களை எங்கே கூட்டிட்டு போகணும்? 314 00:20:25,643 --> 00:20:27,770 எங்கேயாவது நல்ல டின்னருக்கு? 315 00:20:27,853 --> 00:20:30,940 அங்கே முட்டை ஆர்டர் பண்ண மாட்டேன். சத்தியமா. 316 00:20:32,233 --> 00:20:36,529 விஷயம் என்னன்னா, அவங்க 4:00 மணிக்குள்ள படகில் இருக்கணும். 317 00:20:37,113 --> 00:20:40,324 ஊருக்கு வந்தா, எங்க இரண்டு பேருக்கும் பிடிச்ச 318 00:20:40,408 --> 00:20:44,120 சன்செட் பார்கிலுள்ள டிம்சம் இடத்துக்கு போறது ரொம்ப பிடிக்கும். 319 00:20:45,871 --> 00:20:46,747 சரி. 320 00:20:46,831 --> 00:20:52,670 அது, பகலும் மதிய உணவும் சேர்ந்த மாதிரியானது. மதியம் சீக்கிரமா கிடைக்கும். 321 00:20:52,753 --> 00:20:53,754 சரி. 322 00:20:53,838 --> 00:20:55,673 சரியானது இல்லைன்னு தெரியும், 323 00:20:55,756 --> 00:20:59,093 ஆனால் மீண்டும் ஊருக்கு எப்ப வருவாங்கன்னு தெரியாது. 324 00:20:59,176 --> 00:21:00,428 எனக்கு நிஜமா வேணும்... 325 00:21:00,511 --> 00:21:02,430 அவங்களை நிஜமா சந்திக்கணும், ஜோர்டன். 326 00:21:04,223 --> 00:21:05,433 உற்சாகமா இருக்கேன். 327 00:21:14,608 --> 00:21:17,278 கவலைப்படாதே. எனக்கு பரவாயில்லை தெரியுமா. 328 00:21:18,029 --> 00:21:20,364 உன்னோட நேரம் செலவழிக்கிறது பிடிக்கும். 329 00:21:20,448 --> 00:21:21,449 நன்றி, மா. 330 00:21:22,408 --> 00:21:23,242 மன்னிக்கணும். 331 00:21:23,325 --> 00:21:25,161 ஆனால் நான் திட்டமிட்டதைவிட 332 00:21:25,244 --> 00:21:28,789 இருபங்கு கொழுகட்டைகள் சாப்பிட்டது அவ தப்புன்னு சொல்லணும். 333 00:21:29,999 --> 00:21:32,668 நான் இன்னும் ஒரு முறை முயற்சி செய்வேன். 334 00:21:44,013 --> 00:21:45,222 சே! 335 00:21:46,474 --> 00:21:48,559 மன்னிக்கணும். வந்துட்டே இருக்கேன். 336 00:21:48,642 --> 00:21:51,103 இல்லை, கவலைப்படாதே. கிட்டத்தட்ட முடிச்சாச்சு. 337 00:21:51,187 --> 00:21:52,521 நல்லாயிருப்பதில் சந்தோஷம். 338 00:21:52,605 --> 00:21:57,485 ஆமாம், நல்லாயிருக்கேன். தூங்கிட்டேன். ஆனால் அது உனக்கு தெரிஞ்சிருக்குமே. 339 00:21:57,568 --> 00:22:00,780 சொன்ன மாதிரி, நல்லாருக்கியான்னு உறுதி செய்ய நினைச்சேன். 340 00:22:00,863 --> 00:22:02,156 கவனி, நான் முட்டாள். 341 00:22:02,239 --> 00:22:05,576 முழிச்சிருப்பேன்னு நினைச்சு அலாரம் வைக்கலை, ஆனா நான்... 342 00:22:05,659 --> 00:22:06,911 திரும்ப தூங்க போ. 343 00:22:07,870 --> 00:22:09,163 சே! சரி. 344 00:22:09,246 --> 00:22:12,083 ஷூஸ். 345 00:22:12,166 --> 00:22:13,542 இல்லை. 346 00:22:16,587 --> 00:22:21,383 இரு, நான் வந்துட்டேன்! ஓ, கடவுளே. என்னை மன்னிச்சிடுங்க. 347 00:22:21,467 --> 00:22:24,011 -ஹாய். -நீ இங்கே ஓடி வந்திருக்க வேண்டாம். 348 00:22:24,095 --> 00:22:25,638 ஹாய், நான் சோயி. 349 00:22:25,721 --> 00:22:28,265 இறுதியா உன்னை சந்திக்கறதுல மகிழ்ச்சி, சோயி. 350 00:22:28,349 --> 00:22:29,809 எனக்கும். ரொம்ப வருந்தறேன். 351 00:22:29,892 --> 00:22:32,520 வருந்தாதே. வார இறுதி தானே. 352 00:22:32,603 --> 00:22:34,730 -நீ இளையவள். எப்படின்னு தெரியும். -இல்லை. 353 00:22:34,814 --> 00:22:37,149 இல்லை, நடந்தது அது இல்லை. ஆனால்... 354 00:22:37,233 --> 00:22:41,779 பரவாயில்லை. அடுத்த முறை உன்னை நல்லா தெரிஞ்சுக்க காத்திருக்கேன். 355 00:22:41,862 --> 00:22:43,823 -நானும். -நீங்க கிளம்பணும், மா. 356 00:22:43,906 --> 00:22:44,949 சரி. 357 00:22:48,202 --> 00:22:49,787 நேசிக்கிறேன். 358 00:22:52,957 --> 00:22:54,083 -ஜாலியா இருங்க. -நன்றி. 359 00:22:54,166 --> 00:22:55,417 -ஜாக்கிரதை. -அடுத்த முறை. 360 00:22:55,501 --> 00:22:56,669 சரி. 361 00:23:02,675 --> 00:23:03,843 பை. 362 00:23:08,055 --> 00:23:10,015 -ரொம்ப வருந்தறேன். -தெரியும். 363 00:23:10,141 --> 00:23:12,685 -அதை சரி பண்றேன். -முடியாது. பரவாயில்லை. 364 00:23:12,768 --> 00:23:17,815 என்னால முடியாதுன்னா, அது சரி இல்லை, சரி இல்லைன்னா பரவாயில்லைன்னு சொல்லாதே. 365 00:23:18,774 --> 00:23:21,610 சரி. அப்ப? என்ன தெரியுமா? பரவாயில்லை இல்லை. 366 00:23:21,694 --> 00:23:24,530 -சரி. -நீ இன்று வராததை வெறுத்தேன். 367 00:23:24,613 --> 00:23:26,532 ஆனால் எல்லாம் அதுக்கும் மேலே. 368 00:23:26,615 --> 00:23:30,953 எதையும் சாதாரணமாக செய்ய முடியாது என்பதை வெறுக்கிறேன். எப்பவுமே. 369 00:23:31,036 --> 00:23:35,207 நாம நடந்து போய், காபி குடிச்சு, ப்ரஞ்ச் சாப்பிட முடியாததை வெறுக்கிறேன். 370 00:23:35,291 --> 00:23:37,626 -"ஒரு ப்ரஞ்ச்." -ஆமாம். ப்ரஞ்ச். 371 00:23:37,710 --> 00:23:39,920 எப்பவுமே சோர்வா இருக்கிறதை வெறுக்கிறேன். 372 00:23:40,004 --> 00:23:42,131 உனக்காக சாக்கு சொல்றதை வெறுக்கிறேன், 373 00:23:42,214 --> 00:23:44,216 உன்னுடன் எதிர்காலத்தை கனவு காண முடியலை, 374 00:23:44,300 --> 00:23:46,093 அது எப்படி இருக்குமோ. 375 00:23:46,177 --> 00:23:49,597 நள்ளிரவு திருமணமா? உன்னால் பார்த்துக்க முடியாத குழந்தையா? 376 00:23:50,723 --> 00:23:52,099 அதைப்பற்றி யோசிக்கிறியா? 377 00:23:52,183 --> 00:23:56,854 நான் மாட்டேன், ஏன்னா உன்னோட அந்த மாதிரி ஒரு எதிர்காலம் சாத்தியமில்லைன்னு தோணுது. 378 00:23:56,937 --> 00:23:59,481 சரி. அப்ப, நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே? 379 00:23:59,565 --> 00:24:02,067 ஆரம்பத்திலிருந்தே உன்கிட்ட நேர்மையா இருந்தேன். 380 00:24:02,151 --> 00:24:04,612 ஆனால் எல்லாம் உன் வழியில் தான் நடக்குது. 381 00:24:04,695 --> 00:24:08,449 உன்கூட இருக்கிறதுக்காகவே நான் தூங்காம காலம் கழிக்கிறேன். 382 00:24:08,532 --> 00:24:11,911 ஆனால் எங்கம்மாவை சந்திக்க ஒரு அலாரம்கூட வைக்க முடியலை. 383 00:24:11,994 --> 00:24:14,246 அது மருத்துவ நிலை, ஜோர்டன். 384 00:24:14,330 --> 00:24:17,166 அது வாழ்க்கை தேர்வு இல்லை. 385 00:24:17,249 --> 00:24:19,043 உனக்கு புரிஞ்சதா நினைச்சேன், 386 00:24:19,126 --> 00:24:22,213 ஆனா என் உடல்நலம் போனா எப்படி இருப்பேன்னு தெரிஞ்சுது. 387 00:24:22,296 --> 00:24:24,965 உனக்கு நிஜமா உடம்பு சரியில்லைன்னா, பாத்துப்பேன். 388 00:24:26,425 --> 00:24:28,135 அதுக்கு என்ன அர்த்தம்? 389 00:24:30,304 --> 00:24:32,306 அப்ப இது உண்மைன்னு நீ நினைக்கலையா? 390 00:24:33,265 --> 00:24:34,266 வந்து... 391 00:24:34,975 --> 00:24:38,562 சொல்லு. ஜோர்டன்? சொல்லு. 392 00:24:38,646 --> 00:24:41,106 நீ சொல்லணும்னு நினைக்கிறது தெரியுது, அதனால சொல்லு. 393 00:24:41,190 --> 00:24:43,776 அல்லது வெயிட்டர்ஸ்கிட்ட ரகசியமா மன்னிப்பு 394 00:24:43,859 --> 00:24:45,694 கேட்க நேர்மையை மறைக்கிறியா? 395 00:24:47,029 --> 00:24:49,073 எனக்காக சாக்கு சொல்றேங்கறே, 396 00:24:49,156 --> 00:24:52,868 ஆனால் பிரச்சினை உண்மைன்னா, அது சாக்கு இல்லைன்னு உனக்கு புரியலை. 397 00:24:52,952 --> 00:24:57,581 நிஜ உலகோட சம்பந்தம் வைக்காமல் இருக்க ஒரு உள்முகமானவருக்கு 398 00:24:57,665 --> 00:25:01,460 இது சௌகரியமான நிலைமைன்னு நினைக்கிறேன். 399 00:25:01,543 --> 00:25:05,130 ஆமாம், ஏன்னா இது என் வாழ்க்கையை சுலபமாக்கிடுச்சு. 400 00:25:12,263 --> 00:25:13,347 நான்... 401 00:25:14,431 --> 00:25:15,599 எனக்கு நேரம் வேணும். 402 00:25:17,726 --> 00:25:18,852 சரி. 403 00:25:23,357 --> 00:25:24,441 "சரி." 404 00:25:26,026 --> 00:25:27,027 அவ்வளவு தானா? 405 00:26:26,587 --> 00:26:28,547 அப்ப, இன்றிரவு, 406 00:26:29,548 --> 00:26:33,385 உன் வாசிப்பு கென்ட் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டை உள்ளடக்கணும். 407 00:26:33,469 --> 00:26:35,929 அந்த அத்தியாயத்தைதான் நாம் நேற்று வாசித்தோம். 408 00:26:37,056 --> 00:26:37,973 ஆமாம். 409 00:26:39,266 --> 00:26:43,187 சரி, அதை சேர்ந்து ஒரு முறை பார்ப்போம். 410 00:26:43,270 --> 00:26:45,898 இல்லை. மூன்று பிபிஆர்கள், இரண்டு ஹைனகென்கள். 411 00:26:45,981 --> 00:26:49,234 -வனெஸ்ஸா? ஹேய். -ஹேய், பெண்ணே. என்ன விஷயம்? 412 00:26:49,318 --> 00:26:52,488 இன்றிரவு முடித்ததும் நாம ஒண்ணா போய் சாப்பிடலாமா? 413 00:26:52,571 --> 00:26:55,532 கேட்க நல்லா இருக்கு, ஆனால் நான் உடனே தூங்க போகணும். 414 00:26:55,616 --> 00:26:57,117 ஒரு மருத்துவ வழிமுறை இருக்கு. 415 00:26:57,201 --> 00:27:01,038 பெரிசா இல்லை, ஆனா தூங்காம மயக்க மருந்து எடுக்க வேண்டாம், என்ன? 416 00:27:01,121 --> 00:27:02,373 மயக்க மருந்தா? 417 00:27:15,594 --> 00:27:17,513 ஹலோ. காலை வணக்கம். 418 00:27:19,848 --> 00:27:20,933 மன்னிக்கணும். 419 00:27:21,016 --> 00:27:22,476 நான் முடிச்சாச்சு. 420 00:27:22,559 --> 00:27:23,560 எப்படி உணர்ற? 421 00:27:23,644 --> 00:27:26,772 கொஞ்சம் வலி, ஆனால் பெரும்பாலும் சோர்வா இருக்கு. 422 00:27:27,606 --> 00:27:30,442 உன்னை மாதிரி சோர்வா இல்லை, ஆனால் சோர்வா. 423 00:27:30,526 --> 00:27:31,443 சரி. 424 00:27:32,069 --> 00:27:32,986 ஹேய்! 425 00:27:34,071 --> 00:27:37,491 வந்ததுக்கு நன்றி. நீ இதை செய்திருக்க வேண்டாம்... 426 00:27:37,574 --> 00:27:42,371 செய்ய வேண்டாம்னு தெரியும். ஆனா நீ தனியா இருக்க விரும்பலை. 427 00:27:42,454 --> 00:27:44,331 இந்த விஷயம் பயங்கரமா இருக்கலாம். 428 00:27:45,624 --> 00:27:49,378 கூடவே, நானும் தனியா இருக்க வேண்டாம். 429 00:27:50,587 --> 00:27:51,839 நீ இங்கே வா. 430 00:27:54,091 --> 00:27:55,342 என் காபி. 431 00:27:56,343 --> 00:27:57,761 -மன்னிக்கணும். -பரவாயில்லை. 432 00:27:58,470 --> 00:28:00,806 இல்லை, நான் ஒரு மரபில் இருக்க விரும்பறேன். 433 00:28:00,889 --> 00:28:04,601 நீ எந்த முடிவும் எடுக்க வேண்டாம், நிதானமா இருக்கும். 434 00:28:04,685 --> 00:28:07,062 -உனக்கு லௌஞ்ச்வேர் பிடிக்குது. -ஆமாம். 435 00:28:07,146 --> 00:28:08,689 அப்புறம் நீண்ட கண் தொடர்பு. 436 00:28:09,356 --> 00:28:10,524 ஒரு மரபு ஆரம்பிக்கணும். 437 00:28:10,607 --> 00:28:12,985 அறை கோடில இருப்பவரிடம் கண் தொடர்பு வைக்கணும். 438 00:28:14,111 --> 00:28:17,322 சரி. காத்திருக்கும் நேரம் 90 நிமிடங்கள், 439 00:28:17,406 --> 00:28:20,451 ஆனால் வகுப்புவாத அட்டவணை செய்தால், 75க்கு அருகேதான். 440 00:28:23,036 --> 00:28:26,039 -நாம ஏன்... -அப்ப வகுப்புவாதத்தை செய்வோம். என்ன? 441 00:28:26,123 --> 00:28:27,332 சரி, நிச்சயமா. 442 00:28:27,416 --> 00:28:29,793 சிறப்பு. ஒரு இடத்துக்கு போக காத்திருந்தேன். 443 00:28:29,877 --> 00:28:33,005 மிமோசா மட்டுமே ஒரு முழு மெனுவா இருப்பதா படிச்சேன். 444 00:29:25,057 --> 00:29:29,186 இன்றிரவு 6 மணிக்கு/இன்று காலை என்னை சந்திக்க ஏதாவது வாய்ப்புண்டா? 445 00:29:31,605 --> 00:29:34,775 எங்கே சந்திக்கணும்? நம்ம பழைய 446 00:30:06,807 --> 00:30:07,891 ஹலோ? 447 00:30:20,571 --> 00:30:22,406 என்னை கொல்ல இங்கே கூட்டி வந்தியா? 448 00:30:24,032 --> 00:30:26,785 சே. போச்சு என் ஆச்சரியம். 449 00:30:29,746 --> 00:30:30,622 ஹாய். 450 00:30:31,331 --> 00:30:32,249 ஹாய். 451 00:30:34,209 --> 00:30:35,586 எப்படி இருந்தே? 452 00:30:38,964 --> 00:30:39,840 நீ? 453 00:30:40,924 --> 00:30:41,925 அதேதான். 454 00:30:46,346 --> 00:30:47,806 இது என்ன இடம்? 455 00:30:50,183 --> 00:30:52,811 இங்கிருந்து வெளியே போனவனை என் நண்பனுக்கு தெரியும். 456 00:30:53,645 --> 00:30:54,771 நீ இங்கே வர்றியா? 457 00:30:57,190 --> 00:30:59,359 படுக்கையறையை நீ பார்க்கறியா? 458 00:31:23,508 --> 00:31:27,054 பகலில், இந்த வாழும் அறையில் வெளிச்சம் நிரம்பும், 459 00:31:27,137 --> 00:31:30,349 இரவில், நீ உன் வேலையை அங்கே செய்யலாம் 460 00:31:31,141 --> 00:31:33,644 நிலவு வெளிச்சம் உள்ளே வரும்போது. 461 00:31:36,021 --> 00:31:39,274 நீ சொல்றதா நான் நினைக்கிறதை சொல்றியா? 462 00:31:39,358 --> 00:31:43,320 நாம ஒருத்தரின் உலகை இன்னொருத்தர் ஆக்கிரமிக்க நினைத்ததுதான் தப்பு. 463 00:31:45,656 --> 00:31:48,033 ஆனால், நாம எப்படி வாழ்வோம்? 464 00:31:49,159 --> 00:31:50,952 உன்னருகே நான் இருக்கணும், சோயி. 465 00:31:51,870 --> 00:31:55,332 விழித்து. தூங்கி. கவலை இல்லை. 466 00:31:57,376 --> 00:32:03,090 இணையும் நேரங்களில் நாம் பரஸ்பரம் பார்த்துக் கொள்வோம். கவலை இல்லை. 467 00:32:03,173 --> 00:32:08,553 சரி, ஆனால் அன்று தெருவில் நீ சொன்ன விஷயங்கள் எல்லாம்? 468 00:32:08,637 --> 00:32:09,846 நான் கோபமா இருந்தேன். 469 00:32:10,472 --> 00:32:14,101 ஒரு உறவில், தன் யதார்த்தத்தில் வாழும் ஒருவரோடு இருக்க 470 00:32:15,227 --> 00:32:21,024 தேர்வு செய்கிறோம் என்ற உண்மை கவனத்தில் இல்லை. 471 00:32:22,234 --> 00:32:23,694 உன் நிஜத்தை மிஸ் செய்றேன். 472 00:32:24,319 --> 00:32:26,863 உன் யதார்த்தத்தை நேசிக்கிறேன். 473 00:32:42,129 --> 00:32:44,381 பகல் ஆண் மற்றும் இரவுப் பெண். 474 00:32:47,259 --> 00:32:48,760 அது கனவுக்கதை. 475 00:32:50,178 --> 00:32:53,056 சூனியக்காரி இரண்டு குழந்தைகளை சிறையில் வளர்க்கிறாள், 476 00:32:53,140 --> 00:32:57,436 ஆணை பகலை மட்டும் பார்க்க விட்டு, பெண்ணை இரவை மட்டும் பார்க்க விடுகிறாள். 477 00:32:58,228 --> 00:33:01,773 அப்புறம், ஒரு நாள் அவன் தன் நேரத்தை தாண்டி வெளியே தங்குகிறான், 478 00:33:01,857 --> 00:33:04,192 இருட்டியதும், பயந்து போகிறான். 479 00:33:05,068 --> 00:33:08,989 தோட்டத்தில் அவன் நடுங்குவதை அவள் கண்டு ஆறுதல் கூற முயற்சிக்கிறாள். 480 00:33:09,072 --> 00:33:14,119 இரவு எவ்வளவு மென்மையாகவும் இனிமையாகவும் இருக்குமென கூறுகிறாள். 481 00:33:14,953 --> 00:33:16,705 அவள் விழித்திருப்பதால், 482 00:33:16,788 --> 00:33:20,542 அவன் தூங்கும்போது அவள் கவனித்து கொள்வதாக உறுதி அளிக்கிறாள். 483 00:33:22,878 --> 00:33:27,591 சூரியன் உதிக்கும்போது, அவன் எழுகிறான். 484 00:33:29,634 --> 00:33:35,223 இப்போது, அவள் சூரியனை கண்டிராதததால் அவளுக்கு பயம். 485 00:33:39,895 --> 00:33:41,229 அது எப்படி முடியும்? 486 00:33:43,732 --> 00:33:47,611 இரவு வரும்வரை அவள் தூங்கும் போது அவளை அவன் ஏந்துகிறான். 487 00:34:53,760 --> 00:34:55,762 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராமச்சந்திரன் 488 00:34:55,846 --> 00:34:57,848 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்