1 00:00:58,352 --> 00:01:01,897 மாடர்ன் லவ் 2 00:01:16,036 --> 00:01:18,831 -திரு. ஹ்யூக், மேஜையில் ஏற முடியுமா? -முடியாது. 3 00:01:18,914 --> 00:01:20,541 லாலிபாப்புக்கு செய்வீங்களா? 4 00:01:22,084 --> 00:01:24,795 ஓட்டை வழியா, ரொம்ப மெதுவா. அப்படித்தான். 5 00:01:29,174 --> 00:01:31,593 -ஜான் எப்படி இருக்கார்? -சிறப்பா, நன்றி. ஆம். 6 00:01:31,677 --> 00:01:32,678 -என்ன? -ஏறிடுச்சு. 7 00:01:33,637 --> 00:01:34,972 விளையாடறேன். 8 00:01:38,016 --> 00:01:39,017 சொல்லுங்க? 9 00:01:39,101 --> 00:01:43,564 டாக்டர் கர்ரன்? நாலு வயது குழந்தையோட ஒரு தாய் இருக்காங்க, ஜுரம் இருக்கு. 10 00:01:43,647 --> 00:01:46,608 நேரமாயிடுச்சு. எதுக்கும் பார்ப்பதா சொன்னேன், ஒருவேளை? 11 00:01:46,692 --> 00:01:49,361 -ஆனால் ஏன் நான்? -நீங்க மட்டும்தான் இருக்கீங்க. 12 00:01:49,987 --> 00:01:52,114 காலை வரை காத்திருக்க சொல்ல முடியும். 13 00:01:52,197 --> 00:01:54,533 தீவிரமில்லைன்னு தோணுது, அவ்வளவு ஜுரமில்லை. 14 00:01:54,616 --> 00:01:56,702 -எவ்வளவு ஜுரம் இருக்கு? -இருங்க. 15 00:01:58,203 --> 00:01:59,788 -முப்பத்தி-ஒன்பது. -சே. 16 00:02:00,956 --> 00:02:01,957 உள்ளே அனுப்பு. 17 00:02:02,749 --> 00:02:06,962 ஆன்டிபயாடிக்ஸ் எழுதியிருக்கேன், வார இறுதியில் நீங்க நிம்மதியா இருக்க. 18 00:02:07,045 --> 00:02:10,382 அவன் ஜுரத்தை பாரசிடமாலால கட்டுப்படுத்த முடியலைனா மட்டுமே. 19 00:02:10,465 --> 00:02:12,759 நான் இருப்பேன். கவலையா இருந்தா அழைங்க. 20 00:02:12,843 --> 00:02:15,137 என் எண் உங்களிடம் இருக்கு. குட்பை, குட்டி. 21 00:02:15,220 --> 00:02:17,222 -நைட், லோரீன். -குட் நைட், டாக்டர். 22 00:02:25,689 --> 00:02:27,733 ஓ, இல்ல, கைவிடாத பொண்ணே. கிளம்பு. 23 00:02:27,816 --> 00:02:28,775 தயவுசெய்து. 24 00:02:31,361 --> 00:02:32,821 நாசமா போச்சு. 25 00:02:36,658 --> 00:02:38,744 மீட்பு 26 00:02:40,287 --> 00:02:42,623 நாம இப்படி பரஸ்பரம் பார்க்கறதை நிறுத்தணும். 27 00:02:42,706 --> 00:02:45,500 -அழைக்காம இருக்க முடியலை. -எடுக்காம இருக்க முடியலை. 28 00:02:46,418 --> 00:02:48,128 நீ ஸ்பீட் டயலில் இருக்கே. 29 00:02:49,796 --> 00:02:54,134 நல்லா வேணும், நினைச்சப்ப 30-வருஷ ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டறதுக்கு. 30 00:02:54,217 --> 00:02:56,428 இந்த காரையெல்லாம் ஓட்டணும், டாக்டர் கர்ரன். 31 00:02:56,511 --> 00:02:59,640 வானிலை நல்லா இருந்தா மட்டும் எடுப்பேன். கூரை ஒழுகுது. 32 00:02:59,723 --> 00:03:00,682 பானெட்டை இழுங்க. 33 00:03:02,559 --> 00:03:03,936 உங்கம்மா நலமா, ஜெர்ரி? 34 00:03:04,019 --> 00:03:07,981 உங்களுக்கு தெரியுமே. அதே தான். புது இடம் அவங்களுக்கு நல்லா இருக்கு. 35 00:03:08,482 --> 00:03:12,235 விசாரிச்சதா சொல்லு. இந்த வார இறுதியில் பார்க்க வர்றதா சொல்லு. 36 00:03:12,319 --> 00:03:15,530 -நீங்க வர்றது பிடிக்கும். -அவங்களை பார்க்க பிடிக்கும். 37 00:03:18,325 --> 00:03:19,743 அப்ப, என்ன நினைக்கிறே? 38 00:03:21,328 --> 00:03:24,039 சொல்ல வெறுக்கிறேன், டாக்டர். உங்க கார் சாகப் போகுது. 39 00:03:25,082 --> 00:03:26,583 கொஞ்சம் டிஎல்சி வேணும். 40 00:03:27,334 --> 00:03:30,045 அதுக்கு 40 வயசாகுது. என்னை விட சின்னது. 41 00:03:30,712 --> 00:03:31,713 உன்னையும் விட. 42 00:03:32,422 --> 00:03:34,841 ஆமாம். மனித ஆண்டுகளில், இருக்கலாம். 43 00:03:34,925 --> 00:03:38,136 ஆனால் கார் வருடங்களில், நிஜமா க்ளாசிக்கா இருக்க வயதாகலை, 44 00:03:38,220 --> 00:03:40,305 நடைமுறையில் ரொம்ப வயசாச்சு. 45 00:03:41,056 --> 00:03:44,226 அதுக்கு மிட்லைஃப் க்ரைசிஸ். கொஞ்சம் ஸானாக்ஸ் தர்றேன். 46 00:03:44,309 --> 00:03:49,356 அதனால, துரதிர்ஷ்டவசமா, இந்த கார் ஸ்க்ராப் குவியலுக்கு தன் கடைசி பயணத்தை செய்யணும். 47 00:03:49,439 --> 00:03:51,984 முடியாது. இதுங்களை உயிர்ப்பிக்க முடியும். 48 00:03:52,067 --> 00:03:54,444 ஆமாம், அதுக்கிடையில் ஓட்டாண்டியா ஆகலாம். 49 00:03:54,528 --> 00:03:57,155 வின்டேஜ் கார்ல கிடைக்கும் சிறந்த இரண்டு நாட்கள் 50 00:03:57,239 --> 00:03:59,866 வாங்கற நாளும் விற்கிற நாளும்தான். 51 00:04:00,575 --> 00:04:02,744 இடையில எல்லாமே நெஞ்சுவலி தான். 52 00:04:02,828 --> 00:04:06,248 நீங்க இதை கைவிடணும். இது உங்க நோயாளிகளில் ஒன்றில்லை. 53 00:04:06,331 --> 00:04:09,751 இன்னொரு ஃபேன் பெல்ட் இருக்கான்னு பாக்கறேன். 54 00:04:10,752 --> 00:04:16,717 பாம்பு போன்று நெளியும் சாலையில், கூரையை இறக்கியபடி 55 00:05:31,583 --> 00:05:33,168 -நான் வந்துட்டேன். -ஹாய், அம்மா. 56 00:05:33,251 --> 00:05:35,504 -எங்கே இருக்கே? -உட்காரும் அறையில். 57 00:05:37,422 --> 00:05:39,716 நான் கேட்ட மாதிரி அப்பா படம் வரைஞ்சியா? 58 00:05:39,800 --> 00:05:42,052 ஆம், உங்களையும் வீட்டையும் கூட வரைஞ்சேன். 59 00:05:42,135 --> 00:05:45,055 -அவருக்கு பெரிய காது போட்டியா? -ஆமாம், போட்டேன். 60 00:05:45,138 --> 00:05:46,139 பார்க்கிறேன். 61 00:05:47,224 --> 00:05:49,518 எனக்கு அதுதான் ரொம்ப பிடிச்சுது. 62 00:05:49,601 --> 00:05:53,772 அது நீங்க, மரத்திலிருந்து சாலட்டுக்கு ஆப்பிள் பறிக்கறீங்க. 63 00:05:53,855 --> 00:05:55,232 -ஈவ் மாதிரி. -ஆப்பிள்... 64 00:05:56,566 --> 00:05:58,527 -ஈவ். நீங்க ஈவ் மாதிரி. -இல்லை. 65 00:05:58,610 --> 00:06:01,279 -அற்புதமா வரைஞ்சிருக்கே. -வரைஞ்சிருக்கே. 66 00:06:01,363 --> 00:06:04,116 -இது கேக், ஓவியத்துக்கு. -என் சிறிய ஓவியருக்கு. 67 00:06:04,199 --> 00:06:07,077 அவன் பெற்றோரோட எப்படி ஒத்துப் போகுதுன்னு பார்ப்போம். 68 00:06:07,160 --> 00:06:09,621 -நிச்சயமா. -என் சகோதரி எப்படி இருக்கா? 69 00:06:09,996 --> 00:06:12,374 "கேக்" செஞ்சு சமையலறையை பாழாக்கறா. 70 00:06:12,457 --> 00:06:15,127 -ஹாய், அக்கா. -ஹேய், தங்கச்சி. 71 00:06:15,210 --> 00:06:18,004 -எனக்கு கடிதம் அனுப்பு. -உனக்கு கேக் அனுப்பறேன். 72 00:06:18,088 --> 00:06:19,214 எந்த மாதிரி கேக்? 73 00:06:19,965 --> 00:06:21,341 சரி. நான் கிளம்பணும். 74 00:06:21,424 --> 00:06:24,469 நானும் கானரும் பானங்களுக்கு போறோம். எழுதுங்க. ஐ லவ் யூ. 75 00:06:24,553 --> 00:06:27,806 ஐ லவ் யூ. அவனைப்பற்றி இன்னும் நிறைய கேட்கணும். 76 00:06:27,889 --> 00:06:31,518 நீ... நீ... சரி. 77 00:06:31,601 --> 00:06:35,105 ஜிம் உறுப்புரிமை, காலி. தெருவில நடப்போம். 78 00:06:35,188 --> 00:06:36,022 ஆகட்டும். 79 00:06:36,731 --> 00:06:39,276 அடுத்தது ஸ்டாக். 80 00:06:39,359 --> 00:06:41,611 செலவு இல்லை. அதை உபயோகிப்பதே இல்லை. 81 00:06:41,695 --> 00:06:43,655 உன் க்ரெடிட் கார்ட் ரசீதை பார்த்தேன். 82 00:06:43,738 --> 00:06:47,200 இந்த வருஷம் 1,200 யூரோ ப்ரேக்டௌனுக்கும் பாகங்களுக்கும் செலவு. 83 00:06:47,284 --> 00:06:49,578 என் க்ரெடிட் கார்ட் ரசீதுகளை பார்க்கறியா? 84 00:06:49,661 --> 00:06:53,123 வரி கணக்கிட அதை என்னிடம் தந்தே. அப்படியே, வரவேற்கிறேன். 85 00:06:53,206 --> 00:06:57,335 ஆமாம், நன்றி. உன் படகு என்னாச்சு? அதுக்கு இரண்டாயிரம் கிடைக்குமே. 86 00:06:58,003 --> 00:06:59,504 சரி. நல்லது. 87 00:07:02,007 --> 00:07:05,302 ஓ, இல்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 88 00:07:05,385 --> 00:07:07,596 ஓ, வா. வா. 89 00:07:08,054 --> 00:07:10,265 ஓ, கண்ணு, மீண்டும் இல்லை. தயவுசெய்து. 90 00:07:10,724 --> 00:07:13,059 தயவுசெய்து. தயவுசெய்து. 91 00:07:16,563 --> 00:07:18,940 அடக்கடவுளே. 92 00:07:20,400 --> 00:07:23,486 இதை நீங்க விற்கிற வரை நான் என் எண்ணை மாத்தப் போறேன். 93 00:07:47,469 --> 00:07:51,181 இந்த கார் விற்பனைக்கு (086 814 6304) 94 00:07:59,522 --> 00:08:00,440 ஹலோ? 95 00:08:01,399 --> 00:08:02,275 ஆமாம். 96 00:08:03,860 --> 00:08:05,904 மன்னிக்கணும். ஆமாம். 97 00:08:07,072 --> 00:08:09,199 ஆமாம். அதை ஐயாயிரத்துக்கு விற்கிறேன். 98 00:08:10,408 --> 00:08:13,703 நிச்சயமா. நாங்க வார இறுதியில் இருப்போம், நீங்க வரணும்னா. 99 00:08:14,663 --> 00:08:17,958 சரியா? சரி. நான் விவரங்களை அனுப்பறேன். 100 00:08:19,167 --> 00:08:20,252 நன்றி, பை. 101 00:08:21,169 --> 00:08:23,004 காரை வாங்க ஆள் தயார். 102 00:08:23,713 --> 00:08:25,257 இன்னொருத்தர். சிறப்பு. 103 00:08:25,799 --> 00:08:28,551 இதுவரை அந்த காரை ஐந்து முறை விற்றிருக்கலாம். 104 00:08:28,635 --> 00:08:30,595 -காபி? -ஆமாம். 105 00:08:31,721 --> 00:08:34,975 ப்ரேக் மெதுவா இருக்கும். நீங்க கவனமா இருக்கணும். 106 00:08:35,058 --> 00:08:36,685 ஸ்டியரிங் ராக் அன்ட் பினியன். 107 00:08:36,768 --> 00:08:40,272 புஷ்ஷிங் எல்லாம் தேய்ஞ்சு போச்சு, கோ-கார்ட் ஓட்டுவது போலத்தான். 108 00:08:40,981 --> 00:08:43,233 இதை வாங்கினா, அதையெல்லாம் சரி பண்ணனும். 109 00:08:43,316 --> 00:08:44,818 ஆனால் வாங்காமலும் இருக்கலாம். 110 00:08:45,652 --> 00:08:48,238 ஆனால் பெண்ணா இருந்தும் விஷயங்கள் தெரியுது. 111 00:08:48,321 --> 00:08:50,615 உங்க ரத்த அழுத்தத்தையும் நீங்க சோதிக்கணும் 112 00:08:50,699 --> 00:08:53,702 ஏன்னா இந்த கார்கள் இளையவர்களுக்கு வடிவமைக்கப்பட்டது. 113 00:08:53,785 --> 00:08:55,245 மன்னிக்கணும். 114 00:08:55,328 --> 00:08:58,748 என் மனைவி, மகள்களுக்கு இதில் ஆர்வமே இல்லை. 115 00:08:58,832 --> 00:09:03,378 ஆனால் என் மகனும் நானும், மதியம் முழுதும் டிங்கர் செய்வோம், ஒவ்வொரு ஞாயிறும். 116 00:09:05,672 --> 00:09:08,258 இந்த காரைப்பற்றி என் கணவர் கற்பிச்சார். 117 00:09:08,341 --> 00:09:12,053 சரிதான். அவரும் ஆர்வலரோ? 118 00:09:12,137 --> 00:09:14,347 இவரா? இல்லை. என் முதல் கணவர். 119 00:09:14,931 --> 00:09:16,808 அவர் மாணவரா இருக்கையில் வாங்கினது. 120 00:09:17,309 --> 00:09:20,478 ஆமாம், காசை சேமித்தார், கல்லூரியின்போது இரண்டு பணிகள். 121 00:09:20,562 --> 00:09:24,482 அதன் அருகே வரக்கூட அது புரிந்திருக்கணும்னு உறுதி செய்தார். யாருமே. 122 00:09:25,442 --> 00:09:27,360 நீங்க இறங்கி வர முடியும்னா... 123 00:09:28,069 --> 00:09:31,865 4700 யூரோக்களுக்கு, ஒப்பந்தம் செய்வோம். என்ன நினைக்கிறீங்க? 124 00:09:31,948 --> 00:09:33,116 நிஜமாவா? 125 00:09:33,825 --> 00:09:35,493 நிச்சயமா இந்த காரை விற்கணுமா? 126 00:09:36,286 --> 00:09:37,120 ஆமாம். 127 00:09:37,787 --> 00:09:39,956 இந்த பழைய இரும்பு இங்கே என்ன பண்ணுது? 128 00:09:40,040 --> 00:09:42,250 -"பழைய இரும்பா?" -அதுக்கு 10 பாப் தருவேன். 129 00:09:42,334 --> 00:09:44,961 முட்டாள் போல பேசாதே. ஒரு காலத்தில சிறந்த கார். 130 00:09:45,337 --> 00:09:48,256 அது உங்க காரை வாங்கறவர் போல இல்லை, அம்மா? 131 00:09:48,340 --> 00:09:50,842 இல்லை, கண்ணு. அது மோசமான ஜங்க்யார்ட் ஆள். 132 00:09:50,925 --> 00:09:54,220 -காரை வாங்கறவர் நல்லவர்தான். -கடவுளுக்கு நன்றி. 133 00:09:54,304 --> 00:09:56,139 உங்க ஆளோட ப்ரீயஸை விற்கறீங்களா? 134 00:09:56,973 --> 00:09:58,266 இல்லை. 135 00:09:59,893 --> 00:10:02,896 உண்மையில, ஸ்டாகை விற்க யோசிக்கிறேன். 136 00:10:02,979 --> 00:10:06,566 -ஆமாம், மோசமா ஆயிடுச்சு. -அப்பா காரை விற்கறிங்களா? 137 00:10:06,649 --> 00:10:08,276 உன்னிடம் பேசாத வரை அல்ல. 138 00:10:08,360 --> 00:10:10,945 உனக்கு வேணும்னா வைச்சிருக்கேன். அது வந்து... 139 00:10:11,029 --> 00:10:12,947 நான் ஏறினா ப்ரேக்டௌன் ஆகுது. 140 00:10:13,031 --> 00:10:15,867 ஓடும் நிலையில் வைக்கவே பல ஆயிரங்கள் செலவழிக்கணும். 141 00:10:15,950 --> 00:10:18,370 -கராஜ் கூட இல்லை. -பரவாயில்லை. 142 00:10:19,746 --> 00:10:21,998 கண்ணு, உனக்கு அது பரவாயில்லையா? சொல்லு. 143 00:10:22,082 --> 00:10:24,125 மெயில் அனுப்பினேன், கிடைக்கலை போல. 144 00:10:24,209 --> 00:10:28,380 நல்லது! எனக்கு அந்த கார் பிடிக்கும். ஆம், முழுசா புரியுது. 145 00:10:28,880 --> 00:10:31,925 -தெருவில நின்னுடக் கூடாது. -உறுதியா இருக்கியா? 146 00:10:34,177 --> 00:10:35,220 ஆமாம். 147 00:10:35,303 --> 00:10:39,057 இப்ப, தூங்கற நேரம், மிஸ்ஸி. ஹேய், பெண்ணே. 148 00:10:39,140 --> 00:10:42,435 ஹேய், நையல். உங்க இரண்டு பேரையும் பாரு. குட்டி குரங்கு. 149 00:10:42,519 --> 00:10:44,270 நீ இல்லாம வீடே நல்லா இல்லை. 150 00:10:44,354 --> 00:10:47,857 -இன்னும் எட்டு இரவு. -நினைவுக்கு வருது. வா. 151 00:10:49,526 --> 00:10:53,154 -என்ன சொல்லணும்? குட் நைட்! -குட் நைட். 152 00:10:53,238 --> 00:10:56,324 குட் நைட், ஷேனன். சில நாட்களில் பார்ப்போம். 153 00:10:56,408 --> 00:10:58,451 உனக்கு கதை படிக்க மேலே வர்றேன். 154 00:10:58,535 --> 00:11:00,995 -த க்ரௌன் பார்க்கணும். -நீ இல்லை. 155 00:11:01,079 --> 00:11:02,914 அது என்னை தூங்க வைக்கும். 156 00:11:04,207 --> 00:11:05,583 அவன் அதை விற்க வைக்கிறான். 157 00:11:05,667 --> 00:11:08,670 அவன் சொல்றது சரி. அதுதான் செய்ய வேண்டிய விஷயம். 158 00:11:09,295 --> 00:11:12,340 பொருட்கள்மீது அன்பு வைக்க கூடாது என அப்பா சொன்னார். 159 00:11:12,424 --> 00:11:15,802 அது கார். அதில் நாம என்ன செய்தோம் என்றது தான் முக்கியம். 160 00:11:16,594 --> 00:11:19,264 அந்த நினைவுகள் நமக்குள்ளே பூட்டப்பட்டுள்ளன. 161 00:11:19,347 --> 00:11:23,309 ஆமாம். அது விலை போகாமலும் இருக்கலாம். 162 00:11:23,393 --> 00:11:25,895 ஏன்னா வாங்க வந்தவர், மனைவியிடம் கேட்டுட்டு 163 00:11:25,979 --> 00:11:29,107 என்னிடம் வருவதாக சொன்னார், விலை போகாமலும் இருக்கலாம். 164 00:11:30,316 --> 00:11:31,734 உனக்கு முழுசா புரியலை. 165 00:11:31,818 --> 00:11:34,320 மெலிஸ்ஸாவை கல்லூரி அனுப்ப இன்னும் 15 வருஷமாகும். 166 00:11:34,404 --> 00:11:36,656 நீ அனுபவிக்கிறது எனக்கு புரியுது. 167 00:11:36,739 --> 00:11:39,617 தினம் இரவு ஸ்கைப்ல பேசி பரஸ்பரம் பார்த்துப்பது, 168 00:11:39,701 --> 00:11:41,870 அது பிரிவை இன்னும் கடினமாக்கும். 169 00:11:41,953 --> 00:11:43,413 ஃபோன் நல்லா இருந்தது. 170 00:11:43,496 --> 00:11:46,875 இந்த முன்னேற்றங்கள் இருக்கையில், 21ம் நூற்றாண்டு குழப்புது. 171 00:11:46,958 --> 00:11:51,087 ஆமாம். கல்லூரியின் நான்கு வருடங்களில் எங்கம்மாவிடம் சில முறை பேசினேன். 172 00:11:52,130 --> 00:11:53,339 அது நல்லா இருந்தது. 173 00:11:54,048 --> 00:11:57,719 தெரியாது. ஒருவேளை அவங்க தனியா அழுதாங்களோ என்னமோ. 174 00:11:58,928 --> 00:12:00,972 அவங்க தலைமுறை திடமானது. 175 00:12:01,055 --> 00:12:04,642 ஷேனனை மிஸ் பண்றதில் ஒரு சதவீதம் மெலிஸ்ஸாவை மிஸ் பண்ணாலும் 176 00:12:04,726 --> 00:12:07,854 -என் நிலைமை மோசமாகும். -நிஜமாவா? நீ காட்டிக்கறதே இல்லை. 177 00:12:08,855 --> 00:12:10,732 நாம இரண்டு பேருமே அழக்கூடாது. 178 00:12:10,815 --> 00:12:13,776 நான் ஒருமுறை கூட அழலை. நான் ரொம்ப தனிமையா உணர்றேன். 179 00:12:13,860 --> 00:12:15,862 அதை பெண்களிடம் காட்ட மாட்டேன். 180 00:12:16,571 --> 00:12:17,405 எனக்கு தெரியும். 181 00:12:18,156 --> 00:12:18,990 மன்னிக்கணும். 182 00:12:21,534 --> 00:12:23,870 கடவுளே, இல்லை, அதை செய்யாதே. வேண்டாம், ப்ளீஸ். 183 00:12:24,621 --> 00:12:26,331 சரி, மன்னிக்கணும். நான்... 184 00:12:26,831 --> 00:12:28,917 -உதவ முயற்சிக்கிறேன். -மன்னிக்கணும். 185 00:12:29,584 --> 00:12:31,252 இல்லை, தனிமையா உணர்றதா சொன்னே. 186 00:12:31,336 --> 00:12:35,048 இல்லைன்னு காட்ட முயற்சிக்கிறேன், கொசு மாதிரி என்னை தட்டி விட்டுட்டே. 187 00:12:35,131 --> 00:12:37,926 சரி, உன்னை பார்க்கிறேன். நீ என் அருகிலே இருக்கே. 188 00:12:38,009 --> 00:12:41,971 நீ நெருக்கமா இருக்கணும்னு நினைக்கலை. அவ்வளவுதான். 189 00:12:42,055 --> 00:12:44,974 அன்பால சரி செய்ய முடியாதுன்னா, என்ன பிரயோஜனம்? 190 00:12:45,058 --> 00:12:47,852 என்னை சரி செய்யறதா? அது பாப் பாடல் இல்லை. 191 00:12:47,936 --> 00:12:50,188 -நான் உடையலை. நான்... -என்ன? 192 00:12:51,022 --> 00:12:53,691 எனக்கு வேண்டாத விஷயத்தை நீ செய்ய வைக்கிறே! 193 00:12:55,985 --> 00:12:59,197 -இது மீண்டும் அந்த காரைப் பற்றியா? -ஆமாம்! இருக்கலாம்! 194 00:13:00,657 --> 00:13:03,326 இன்றிரவு அதை ஷேனனிடம் சொல்ல மோசமா உணர்ந்தேன். 195 00:13:04,410 --> 00:13:08,122 விற்காதே... குடும்பம் திவாலாகாம இருக்க முயற்சி செஞ்சேன். 196 00:13:08,206 --> 00:13:10,833 -ஆனா நாம திவாலாகலையே. -ஓ, கடவுளே. 197 00:13:13,127 --> 00:13:15,588 நிஜமாவா? இப்ப மூஞ்சிய தூக்கப் போறியா? 198 00:13:15,672 --> 00:13:17,423 நான் மூஞ்சிய தூக்கலை. 199 00:13:17,507 --> 00:13:21,094 நாம சேமிக்க வேற வழிகளை யோசிக்கிறேன். 200 00:13:23,346 --> 00:13:27,016 ரேடியோ டப்லினில் லஞ்ச் டைம் லைவில் அதுதான் தலைப்பு செய்தி. 201 00:13:28,101 --> 00:13:30,019 இன்று அழகிய குளிர்கால தினம், 202 00:13:30,103 --> 00:13:32,522 வானிலை மாற்றத்தை நாம விரும்பறோம். 203 00:13:32,605 --> 00:13:34,941 இறுதியா மரங்களில் நிறங்கள் வந்தாச்சு. 204 00:13:35,024 --> 00:13:38,027 ஆமாம், நிச்சயமா, இதயத்துக்கு வெதுவெதுப்பா இருக்கு, லூயீஸ். 205 00:13:40,113 --> 00:13:41,030 ஹலோ? 206 00:13:41,739 --> 00:13:43,992 அதை விற்கலைன்னா, ஒப்பந்தம் செய்யலாம். 207 00:13:45,076 --> 00:13:45,910 சிறப்பு. 208 00:13:46,494 --> 00:13:48,288 இது கடைசின்னு என் மனைவி சொல்றா. 209 00:13:48,371 --> 00:13:50,665 எவ்வளவு காலமா ஸ்டாகை தேடறேன்னு தெரியும், 210 00:13:50,748 --> 00:13:52,292 அதனால பரவாயில்லைன்னுட்டா. 211 00:13:52,375 --> 00:13:56,921 ஆமாம். வாழ்த்துக்கள். அது உங்களுக்கு சீக்கிரமா கிடைச்ச கிறிஸ்துமஸ் பரிசு. 212 00:13:58,089 --> 00:14:01,175 நீங்க சனிக்கிழமை வர முடியுமா? தயாரா வைச்சிருக்கேன். 213 00:14:01,259 --> 00:14:03,261 -பேங்க் ட்ராஃப்ட் சரியா? -சரிதான். 214 00:14:03,344 --> 00:14:05,388 நான் விவரங்களை அனுப்பறேன். 215 00:14:05,471 --> 00:14:06,931 -அப்ப பார்ப்போம். -சரி. 216 00:15:03,613 --> 00:15:07,575 ஷேனன் யாரோடவோ சுத்தறா. அவன் படகு ஓட்டறான். 217 00:15:08,660 --> 00:15:12,330 மருத்துவம் படிக்கிறான். பார்க்கவும் நல்லா இருக்கான். 218 00:15:12,955 --> 00:15:15,875 அவ தன்னை காப்பாத்திக்கணுங்கிற அளவு இல்லை. 219 00:15:17,085 --> 00:15:20,004 அவன் மருத்துவரா இருக்கக்கூடும் என்பது தனிப்பட்ட வெற்றி. 220 00:15:21,130 --> 00:15:24,801 அவ ஐந்து நாள்ல வீட்டுக்கு வர்றா, என்னால காத்திருக்க முடியலை. 221 00:15:26,260 --> 00:15:28,846 அன்று நையலும் நானும் அதைப்பற்றி பேசிட்டு இருந்தோம். 222 00:15:29,555 --> 00:15:31,933 நம்ம தலைமுறை, அவ்வளவு மென்மையானவங்க. 223 00:15:32,016 --> 00:15:34,310 பள்ளி வாயில்களில் அழுவது, 224 00:15:35,186 --> 00:15:38,773 பிரிவு கவலை பற்றி பரஸ்பரம் செய்தி அனுப்பும் ஆதரவு குழு தாய்கள். 225 00:15:38,856 --> 00:15:40,108 அது அபத்தம். 226 00:15:42,193 --> 00:15:45,780 நையல் உணர்ச்சியே காட்ட மாட்டான். அது அவன் வழி. 227 00:15:46,989 --> 00:15:48,408 அப்ப, பெரிய செய்தி. 228 00:15:51,119 --> 00:15:54,038 நான் காரை விற்க போறேன், மனசுக்கு கஷ்டமா இருக்கு. 229 00:15:55,540 --> 00:15:57,208 செலவுதான் காரணம், தெரியுமா. 230 00:15:58,084 --> 00:16:00,753 அதுக்கு வயசாகுது, நானும் பணக்காரியா ஆகலை. 231 00:16:01,462 --> 00:16:04,465 வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ உன்னிடம் பேச முடியாது. 232 00:16:04,549 --> 00:16:06,509 எனக்கு பைத்தியம்னு நினைப்பாங்க. 233 00:16:07,009 --> 00:16:09,345 ஆனால் இங்கே? அதாவது, யாருக்கு கவலை? 234 00:16:11,472 --> 00:16:13,349 நீ இருப்பதை என்னால் உணர முடியுது. 235 00:16:19,772 --> 00:16:22,024 அதுக்கு ஐயாயிரம் கிடைக்குது, 236 00:16:22,108 --> 00:16:24,944 அதுக்கு நீ என்னை கொன்றிருப்பியான்னு தெரியாது, 237 00:16:25,027 --> 00:16:28,322 ஆனால் இந்நாட்களில் இந்த மாடல்களுக்கு இது நல்ல விலை. 238 00:16:29,615 --> 00:16:31,868 இதுல நிறைய காசு போட்டிருக்கேன்னு தெரியும். 239 00:16:33,161 --> 00:16:35,788 அதை நிறைய உபயோகிக்கவும் செஞ்சோம், இல்லையா? 240 00:16:42,503 --> 00:16:45,298 இதை ஓட்டிட்டு நீ வந்த முதல் நாளை மறக்கவே மாட்டேன். 241 00:16:45,798 --> 00:16:50,470 ஒரு வருஷமா உன்னை தெரியும், ஸ்போர்ட்ஸ் கார் வாங்க உனக்கு பைத்தியம்னு நினைச்சேன். 242 00:16:53,181 --> 00:16:55,099 இரண்டு பணமில்லாத மாணவர்கள். 243 00:16:55,183 --> 00:16:58,102 கேன்டீன்ல மதியம் சாப்பிடுவோமா இல்ல ஊருக்குள்ளே போறோமா? 244 00:16:58,186 --> 00:16:59,604 கேன்டீன் உன்னை கொல்லும். 245 00:16:59,687 --> 00:17:01,105 -அப்ப, ஊருக்குள்ள. -ஆமாம். 246 00:17:02,440 --> 00:17:05,067 -நாம ஓட்டிட்டு போலாமா? -நாம என்ன? 247 00:17:05,151 --> 00:17:06,402 நாம ஓட்டிட்டு போலாமா? 248 00:17:07,862 --> 00:17:09,071 காரை எடுத்துட்டு போறோமா? 249 00:17:09,781 --> 00:17:10,740 என்ன? 250 00:17:11,365 --> 00:17:13,701 -இந்த காரை வாங்கினியா? -ஆமாம்! 251 00:17:13,785 --> 00:17:16,078 -விளையாடறியா? -இல்லை. 252 00:17:16,746 --> 00:17:18,372 ஏன் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினே? 253 00:17:18,456 --> 00:17:19,999 நான் உள்ளே ஏறும் வரை. 254 00:17:20,082 --> 00:17:22,460 ஓ, கடவுளே! ஓ, கடவுளே. 255 00:17:38,100 --> 00:17:40,186 -நான் ஓட்டிப் பார்க்கவா? -வேண்டாம். 256 00:17:51,864 --> 00:17:55,076 சீக்கிரம் மாத்தாதே. சிகப்பு கோட்டுக்கு வரும் வரை காத்திரு. 257 00:17:57,453 --> 00:17:58,412 ஆமாம். 258 00:18:00,373 --> 00:18:02,959 -நல்லது. -மீண்டும் மாத்தவா? 259 00:18:03,751 --> 00:18:04,794 மீண்டும் மாற்று. 260 00:18:05,837 --> 00:18:08,047 அது தான் இனிமையான இடம், அது 60. 261 00:18:11,008 --> 00:18:12,802 இதில் நாம எங்கும் போனோம். 262 00:18:12,885 --> 00:18:15,054 பெண்களே, இதை 60க்கு கொண்டு போறேன். 263 00:18:16,681 --> 00:18:18,266 ஹெட்ஸ்கார்வ்ஸ் தயாரா? 264 00:18:22,895 --> 00:18:25,773 என் வாழ்வில் நடந்த நல்ல விஷயங்களுக்கு இது சாட்சி. 265 00:18:25,857 --> 00:18:29,652 பேட்டன்பெர்க் பிடிக்கும்னு நீ சொன்னது உன்னைப் பற்றிய முதல் நினைவு. 266 00:18:31,821 --> 00:18:35,116 -கண்டுபிடிச்சேன்னு சொன்னே. -பேட்டன்பெர்கை கண்டுபிடிச்சேனா? 267 00:18:35,199 --> 00:18:37,285 இல்லை, நான் நினைவை கண்டுபிடிச்சேன்னு. 268 00:18:37,368 --> 00:18:41,539 இல்லை, எனக்கு பேட்டன்பெர்க் பிடிக்கும். அது சின்ன சதுரங்க பலகை மாதிரி. 269 00:18:42,290 --> 00:18:43,916 அப்ப ஏன் குறை சொல்றே? 270 00:18:44,000 --> 00:18:47,086 ஏன்னா அது அருவருப்பானது, ஆனால் பார்க்க நல்லாருக்கும். 271 00:18:48,546 --> 00:18:52,675 -அப்படியா, உனக்கு வண்ணங்கள் பிடிக்குது. -பிங்கும், மஞ்சளும் பிடிக்கும். 272 00:18:56,554 --> 00:18:58,723 -அது சரிதானா? -ஆமாம். 273 00:19:07,982 --> 00:19:11,235 மன்னிக்கணும்! கர்ப்பிணிப் பெண்! 274 00:19:11,319 --> 00:19:14,780 நிதானிக்காதே. இவ்வளவு வேகமா போக நமக்கு வாய்ப்பே இல்லை. 275 00:19:14,864 --> 00:19:17,158 வேண்டிய போது நீ நல்ல ஓட்டுநரா இருந்தே. 276 00:19:17,241 --> 00:19:18,534 -கவனமா இரு. -ஆமாம். 277 00:19:18,618 --> 00:19:19,827 -பார்த்துக்கறேன். -சரியா? 278 00:19:20,786 --> 00:19:22,997 சிறப்பு என்னன்னு தோணுதுன்னா... 279 00:19:24,957 --> 00:19:26,667 -அதோ. -ஹேய். ஹலோ. 280 00:19:28,377 --> 00:19:30,755 ஜோ ஜேக்சன் வேணுமா அல்லது வேன் மாரிசனா, பேபி? 281 00:19:30,838 --> 00:19:33,299 -விகில்ஸ். -அப்ப வேன் மாரிசன். 282 00:19:33,382 --> 00:19:37,053 -அவளுக்கு தி விகில்ஸ் வேணும். -நிச்சயமா டேஸ் லைக் திஸ் வேணாமா? 283 00:19:37,136 --> 00:19:39,513 இல்லை! உங்களுக்கு டேஸ் லைக் திஸ் வேணும். 284 00:19:39,597 --> 00:19:42,683 ஏன்னா காலையில நாம தி விகில்ஸ் பத்து முறை கேட்டுட்டோம். 285 00:19:42,767 --> 00:19:46,312 உனக்கு பிடிச்ச இசையே போடறே. அவளுக்கு என்ன பிடிக்கும்னு கேக்கணும். 286 00:19:46,395 --> 00:19:48,522 தி விகில்ஸ் பிடிக்கும்னு தெரியுமே. 287 00:19:48,606 --> 00:19:51,442 நல்ல விருப்பம் இருக்க நல்ல இசையை அறிமுகம் செய்யறேன். 288 00:19:51,525 --> 00:19:53,069 அது வேலையே செய்யாது. 289 00:19:53,152 --> 00:19:56,822 நமக்கு பிடிச்சதுக்கு நேர்மாறாத்தான் பிடிக்கும். அது அறிவியல். 290 00:19:56,906 --> 00:19:59,825 அது உண்மை. அவ வேன் மாரிசன் கேக்கணும்னா, 291 00:19:59,909 --> 00:20:01,911 நாம மைக்கேல் பூப்லே போடணும். 292 00:20:01,994 --> 00:20:03,579 மைக்கேல் பூப்லே யார்? 293 00:20:16,050 --> 00:20:19,053 நீ அவளை அதில் கூட்டி வந்த மதியங்களை ஷேனன் விரும்பினாள். 294 00:20:19,345 --> 00:20:20,721 கூல் அப்பா. 295 00:20:22,098 --> 00:20:23,849 -சரி. பை. -பை. 296 00:20:35,069 --> 00:20:36,821 -ஓட்டவா? -இல்லை. நான் ஓட்டணும். 297 00:20:36,904 --> 00:20:37,738 சரி. 298 00:20:37,822 --> 00:20:38,906 அப்புறம் கெட்ட நேரம். 299 00:20:42,618 --> 00:20:45,579 நிஜமான, உண்மையான மோசமான நேரங்கள். 300 00:20:47,415 --> 00:20:48,791 புற நோயாளிகள் பிரிவு 301 00:20:53,713 --> 00:20:54,672 வாழ்த்துக்கள். 302 00:20:55,256 --> 00:20:56,298 -அது? -பிடிச்சியா? 303 00:20:56,382 --> 00:20:57,299 இல்லை. 304 00:20:57,383 --> 00:20:58,801 -பாத்துக்கறோம். -பிடிச்சேன். 305 00:20:58,884 --> 00:21:00,136 -பாத்துக்கறோம். -விடு. 306 00:21:00,219 --> 00:21:02,722 அந்த கிறிஸ்துமஸ் சேர்ந்து கிடைத்ததுக்கு நன்றி. 307 00:21:02,805 --> 00:21:04,140 நான் நல்லாருக்கேன். 308 00:21:06,225 --> 00:21:07,852 நான் என்ன செய்ய? 309 00:21:10,730 --> 00:21:13,149 ஷேனன். ஆமாம். 310 00:21:14,692 --> 00:21:18,404 -குரங்கோட மரத்தை வாங்கிட்டு வந்துட்டோம். -அழகான குரங்கு முகம். 311 00:21:19,822 --> 00:21:20,906 பாட்டு பாடு. 312 00:21:24,452 --> 00:21:29,331 கிறிஸ்துமஸை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் 313 00:21:30,124 --> 00:21:33,419 இதயம் லேசாக இருக்கட்டும் 314 00:21:56,692 --> 00:21:59,487 உனக்கு குளிராது. உனக்கு குளிர்னு நம்ப முடியலை. 315 00:22:14,627 --> 00:22:15,836 இங்கே. 316 00:23:04,969 --> 00:23:07,930 அதன் பிறகு ஷேனன் எனக்கு ரொம்ப உதவி செஞ்சா. 317 00:23:09,223 --> 00:23:10,558 அவளால் முடிந்தவரை நல்லா. 318 00:23:10,641 --> 00:23:12,476 இன்றிரவு நான் சமைக்கப் போறேன். 319 00:23:13,894 --> 00:23:14,895 சிறப்பு. 320 00:23:15,437 --> 00:23:16,856 என்ன சமைக்கப் போற? 321 00:23:18,524 --> 00:23:20,401 -லசான்யா? -சரி. 322 00:23:24,196 --> 00:23:25,948 சில சமயம் அவளால முடியலை. 323 00:24:24,965 --> 00:24:28,928 இந்த மாதிரி உன்னிடம் என்னால திரும்ப பேச முடியாதுங்கறதுதான் என் கவலை. 324 00:24:31,555 --> 00:24:32,848 நான் செய்வேன்னு தோணுதா? 325 00:24:35,517 --> 00:24:37,519 அது தியானம் போலன்னு தோணுதா? 326 00:24:38,562 --> 00:24:40,231 எங்கு வேணும்னாலும் செய்யலாமா? 327 00:24:43,943 --> 00:24:47,696 விடுமுறையில் ஷேனனின் காதலனை சந்திக்க போறேன். 328 00:24:48,989 --> 00:24:50,824 அவனைப்பற்றி உன்னிடம் சொல்லணும். 329 00:24:53,577 --> 00:24:57,373 எப்படியும், உன்னை காதலிக்கிறேன், உன்னை மிஸ் செய்யறேன். 330 00:24:58,332 --> 00:24:59,375 நாங்க இருவரும்தான். 331 00:25:01,710 --> 00:25:05,047 உன்னைப்பற்றி யோசிக்காத நாளே இல்லை. 332 00:25:14,723 --> 00:25:16,100 அது அவ பாடல். 333 00:25:16,183 --> 00:25:17,226 தாமதத்துக்கு சாரி. 334 00:25:18,519 --> 00:25:19,561 அழகு. 335 00:25:20,646 --> 00:25:23,649 -இப்ப, பேங்க் ட்ராஃப்ட் கொண்டு வந்தீங்களா? -ஆமாம். 336 00:25:23,732 --> 00:25:25,985 -சரி. -இந்தாங்க. 337 00:25:26,068 --> 00:25:28,570 -நன்றி. ஆமாம். -எல்லாம் இருக்கு, 47. 338 00:25:29,405 --> 00:25:33,242 -சரி, நான் நினைக்கிறேன்... -ப்ரேக்ஸ் மெதுவா இருக்கும்... 339 00:25:34,159 --> 00:25:37,496 இரண்டுக்கும் மூன்றுக்கும் நடுவில சிக்கும். 340 00:25:38,998 --> 00:25:42,209 இனிமையான இடம், இங்கே இல்லை. 341 00:25:42,293 --> 00:25:44,336 -மீண்டும் நன்றி. -வரவேற்கிறேன். சரி. 342 00:25:44,420 --> 00:25:46,380 இதோ கிளம்பறோம். பார்ப்போம்! 343 00:25:51,343 --> 00:25:53,929 போ, இப்ப ஏன் ப்ரேக் டௌன் ஆகலை, கண்ணே? 344 00:26:00,185 --> 00:26:01,395 படகை வித்துட்டேன். 345 00:26:03,063 --> 00:26:05,107 நல்லது, அதுக்கு எவ்வளவு கிடைச்சுது? 346 00:26:05,190 --> 00:26:07,484 -மூவாயிரத்து ஐந்நூறு. -அது சிறப்பு. 347 00:26:10,779 --> 00:26:13,365 -நல்லாருக்கியா? -ஆமாம், நல்லாருக்கேன். 348 00:26:14,533 --> 00:26:16,744 அதுதான் செய்ய வேண்டிய சரியான விஷயம். 349 00:26:17,661 --> 00:26:20,247 அதை விற்க சொன்னதுக்கு உன்னை வெறுக்க கூடாது. 350 00:26:20,331 --> 00:26:24,585 நம்ம குடும்பத்தை நேர் பாதையில் வைத்ததற்கு உன்னை பாராட்டணும். 351 00:26:25,294 --> 00:26:26,253 சரிதானே? 352 00:26:27,755 --> 00:26:30,883 -அந்த கார் என்னை பிடிச்சிட்டு இருந்தது. -நீ என்ன சொல்றே? 353 00:26:32,384 --> 00:26:35,095 அது கால இயந்திரம் மாதிரி, தெரியுமா? 354 00:26:36,055 --> 00:26:40,684 அதுக்குள்ளே ஏறினா, அது என்னை கூட்டிட்டு போயிடும் 355 00:26:41,310 --> 00:26:42,227 அப்புறம்... 356 00:26:43,771 --> 00:26:46,065 சில சமயம் நான் அவனிடம் பேசவும் செய்வேன். 357 00:26:47,316 --> 00:26:49,985 தெரியுமா, அதுக்கு வருந்தறேன். 358 00:26:50,903 --> 00:26:52,696 "அவனிடம் பேசுவேன்"னா எப்படி? 359 00:26:54,615 --> 00:26:56,742 அவன் அருகில் இருப்பது போலிருக்கும். 360 00:27:00,037 --> 00:27:03,207 நான் தனியா இருந்தா மட்டுமே நடக்கும். 361 00:27:04,750 --> 00:27:09,254 -ஏன் இதை முன்னால சொல்லலை? -எனக்கு பைத்தியம்னு நீ நினைக்க கூடாதுன்னு. 362 00:27:09,797 --> 00:27:10,756 அல்லது... 363 00:27:11,715 --> 00:27:14,676 என் கடந்த கால வாழ்வில் ரொம்ப ஈடுபட்டிருக்கேன்னோ, 364 00:27:15,469 --> 00:27:16,553 அல்லது... 365 00:27:17,888 --> 00:27:20,641 அவனை உயிரோட வைத்திருக்க முயற்சி செய்யறேன்னோ. 366 00:27:20,724 --> 00:27:23,519 அதைப் போல எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. 367 00:27:25,312 --> 00:27:29,858 அவனோட ஸ்வெட்டரை ப்ளாஸ்டிக் பையில போட்டு என் அலமாரியில பின்னாடி வைச்சிருக்கேன். 368 00:27:32,778 --> 00:27:35,322 சில சமயம் அதை வெளியே எடுத்து, அதை முகர்ந்து, 369 00:27:35,823 --> 00:27:38,909 அவன் என்னை அணைச்சிருப்பதா நினைக்கிறேன். 370 00:27:40,828 --> 00:27:44,039 அது தப்பா? நீ என்னை விட்டு போகணுமா? 371 00:27:49,294 --> 00:27:51,630 மக்களை இழந்த சிலர் இருக்காங்க... 372 00:27:52,423 --> 00:27:55,384 அவங்களை உயிரோட வைத்திருப்பது பெரிய சவால். 373 00:27:55,467 --> 00:27:59,680 சீக்கிரம் குணமாகி, வாழ்க்கையில் முன்னேறி அதுக்காக வருத்தப்படுவாங்க. 374 00:27:59,763 --> 00:28:02,266 மற்றவங்களுக்கு, அவங்களை இறந்தவங்களா 375 00:28:02,349 --> 00:28:05,352 நினைப்பது கஷ்டம், அவங்களை வாழ்க்கை முழுதும் விட மாட்டாங்க. 376 00:28:05,436 --> 00:28:07,020 இது அன்பும் துக்கமும், பேபி. 377 00:28:08,063 --> 00:28:09,523 இதில் விதிகளே கிடையாது. 378 00:28:12,693 --> 00:28:15,988 மைக்கேல் இன்னும் என் வாழ்வில் இருப்பது தொந்தரவா இருக்கா? 379 00:28:17,656 --> 00:28:20,075 அவன் இறக்கும் நேரத்தில் அவனை காதலிச்சே, இல்ல? 380 00:28:21,452 --> 00:28:23,370 அதுபோன்ற தருணங்களில் அன்பு இறுகும். 381 00:28:24,621 --> 00:28:29,585 துக்கம், மங்கும், நினைவும் போயிடும், ஆனால் அன்பு... 382 00:28:31,420 --> 00:28:34,214 வரும்போதே, நீ அவனை எவ்வளவு நேசிச்சேன்னு தெரியும். 383 00:28:35,048 --> 00:28:36,133 நான் வயதானவன். 384 00:28:37,801 --> 00:28:40,596 ஆனால் அங்கே எவ்வளவு இடம் இருக்குன்னும் தெரியும். 385 00:28:41,305 --> 00:28:43,015 அதுதான் உன்னிடம் என்னை ஈர்த்தது. 386 00:28:43,098 --> 00:28:46,935 உலகத்திலேயே நான் இருந்த மிகப்பெரிய இடம் உன் இதயம்தான். 387 00:28:48,562 --> 00:28:53,192 மக்களோட நீ பழகுவதை பார்த்து தெரிஞ்சுது. என் பெற்றோர், நோயாளிகள், மகள்கள். 388 00:28:54,985 --> 00:28:58,113 அதில் ஒரு சின்ன பகுதி கிடைச்சாலும்... 389 00:28:59,781 --> 00:29:02,659 நான் வாழ்வில் எதிர்பார்த்ததை விட அது அதிகமே. 390 00:29:05,287 --> 00:29:06,288 நிஜமா சொல்றியா? 391 00:29:08,665 --> 00:29:12,961 உடைஞ்ச கப் ஒன்று என் அலுவலகத்தில் இருக்கு, எங்கம்மாவோடது. 392 00:29:14,171 --> 00:29:15,797 அவங்களை வீட்டில் பார்க்கிறேன் 393 00:29:15,881 --> 00:29:19,843 நான் குழந்தையா இருக்கையில் பல கப்புகள் பெப்பர்மின்ட் டீ நிரப்பியபடி. 394 00:29:20,928 --> 00:29:24,932 ஏன்னு தெரியாது, அது என்னை எங்கோ கூட்டிப் போகும். 395 00:29:28,310 --> 00:29:30,312 சில சமயம் அதில் குடிப்பேன். 396 00:29:31,522 --> 00:29:32,981 அது அவங்களை முத்தமிடுவது போல. 397 00:29:37,319 --> 00:29:39,696 எப்படி இருமுறை வாழ்வில் அதிர்ஷ்டமானேன்? 398 00:29:42,115 --> 00:29:44,034 ஒருமுறை ஆனதுக்கே நன்றியோடு இருக்கேன். 399 00:29:51,708 --> 00:29:53,001 ஒன்று சொல்லவா? 400 00:29:55,212 --> 00:29:58,382 அன்று நான் ஓட்டிய போது, கண்களை மூடிக்கொண்டு... 401 00:29:59,758 --> 00:30:02,261 ஸ்டியரிங்கை விட்டேன் என்றது நினைவிருக்கா? 402 00:30:03,387 --> 00:30:05,597 நிச்சயமா யாரோ ஸ்டியரிங்கை இழுத்து 403 00:30:05,681 --> 00:30:07,683 என்னை சாலையில் விட்டாங்கன்னு தோணுது. 404 00:30:10,561 --> 00:30:11,979 நான் உன்னிடம் வந்திட. 405 00:30:16,400 --> 00:30:17,401 சரி. 406 00:30:31,331 --> 00:30:32,499 எப்படி இருக்கீங்க? 407 00:30:33,208 --> 00:30:36,628 -எப்படி இருக்கீங்க? -சிறப்பா, ஒரு நிமிஷம் பேசலாமா? 408 00:30:36,712 --> 00:30:37,713 பேசலாமே. 409 00:30:43,427 --> 00:30:46,430 ஹாய்! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! 410 00:30:46,513 --> 00:30:50,434 -வாழ்த்துக்கள், பேபி! -என்ன நடக்குது? வித்தீங்கன்னு நினைச்சேன். 411 00:30:50,517 --> 00:30:52,853 -அது பெரிய கதை. -அப்ப என்ன ஆச்சு? 412 00:30:53,520 --> 00:30:57,149 நையல் படகை வித்து, அந்த பணத்தில் காரை திரும்ப வாங்கிட்டான். 413 00:30:57,232 --> 00:30:59,735 -நீங்க பைத்தியங்கள். -ஆமாம். 414 00:30:59,818 --> 00:31:02,237 வா. பட்டி கட்டு. போகலாம்! 415 00:31:04,823 --> 00:31:06,074 -ஏறியாச்சா? -ஆமாம். 416 00:31:11,371 --> 00:31:13,665 சலிக்கும் இரயில் சவாரிக்கு தயாரா இருந்தேன். 417 00:31:15,042 --> 00:31:18,795 -சிறந்த ஆச்சரியம் இது. -ஆமாம், இரயில்கள் கிடக்கட்டும். 418 00:31:19,338 --> 00:31:20,589 திறந்த சாலை, இல்லையா? 419 00:31:21,632 --> 00:31:25,093 நீ கம்பளி தொப்பி போட்டுக்கோ, குளிரும். 420 00:31:25,177 --> 00:31:29,264 ப்ரேக் டௌன் கூட ஆகலாம், நாம தொலைந்தும் போகலாம். 421 00:31:30,682 --> 00:31:32,934 அப்பா என்ன சொல்வார் நினைவிருக்கா? 422 00:31:34,686 --> 00:31:35,604 நினைவிருக்கு. 423 00:31:36,563 --> 00:31:37,814 சேர்ந்து தொலைந்து போவோம். 424 00:31:38,649 --> 00:31:40,067 இதோ போறோம்! 425 00:31:44,154 --> 00:31:46,073 இந்த டெர்ம் முழுக்க இதை கேட்டேன். 426 00:31:48,659 --> 00:31:50,118 இந்த ஆல்பம் தெரியுமா? 427 00:31:58,627 --> 00:32:00,879 இது போன்ற நாட்கள் இருக்கும் 428 00:32:01,380 --> 00:32:06,176 யாரும் குறை சொல்லாத போது இது போன்ற நாட்கள் இருக்கும் 429 00:32:09,596 --> 00:32:11,181 சுவிட்சை தட்டுவது போல 430 00:32:11,765 --> 00:32:16,436 எங்கம்மா சொன்னாங்க இது போன்ற நாட்கள் இருக்கும் 431 00:32:22,359 --> 00:32:24,611 இது போன்ற நாட்கள் இருக்கும் 432 00:32:27,531 --> 00:32:29,783 இது போன்ற நாட்கள் இருக்கும் 433 00:32:37,999 --> 00:32:40,085 இது போன்ற நாட்கள் இருக்கும் 434 00:34:38,328 --> 00:34:40,330 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 435 00:34:40,413 --> 00:34:42,415 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்