1 00:00:59,101 --> 00:01:01,101 மாடர்ன் லவ் 2 00:01:26,712 --> 00:01:28,422 -இல்லை, இரு, இரு. -நீயும் எங்களோடு சேர்ந்துக்கலாம். 3 00:01:28,506 --> 00:01:30,086 -மீண்டும் போவோம். பரவாயில்லை. -நிஜமாக சொல்றியா? 4 00:01:30,174 --> 00:01:31,014 இந்தா. 5 00:01:31,091 --> 00:01:35,101 இல்லை, பரவாயில்லை. அடுத்த முறை, ஃப்ளாஷ் இல்லாமல் எடுக்கறியா? 6 00:01:35,179 --> 00:01:36,679 ஏன் "ஃப்யூஸ்" என்ற பெயர்? 7 00:01:37,807 --> 00:01:39,427 டேட்டிங் ஆப்புக்கு சரியாக இருக்கும் போலிருந்தது. 8 00:01:39,517 --> 00:01:41,227 இரண்டு உபயோகங்களும் பிடிச்சிருக்கு, தெரியுமா. 9 00:01:41,310 --> 00:01:44,150 ஃப்யூஸை பற்ற வைப்பது, ஜாயின்ட்களை ஃப்யூஸ் செய்வது, தெரியுமா, 10 00:01:44,230 --> 00:01:46,520 இரண்டு விஷயங்கள் ஒன்றாக பூட்டப்பட்டது போல. 11 00:01:46,607 --> 00:01:47,687 அது அர்த்தமாகிறது. 12 00:01:47,775 --> 00:01:48,775 நன்றாக இருக்கிறது. 13 00:01:48,859 --> 00:01:50,239 எப்படியும், நான் இதைத்தான் சொல்வேன். 14 00:01:50,319 --> 00:01:52,659 ஃப்யூஸ் அப்படியே ஒரு டேட்டிங் இணையதளம் இல்லை. 15 00:01:52,738 --> 00:01:55,158 நிறைய தேர்வுகளும் விருப்பங்களும் உள்ள வீரமான உலகமிது, 16 00:01:55,241 --> 00:01:58,081 ஒரு கைட் இருப்பது நன்றாக இருக்கும். 17 00:01:58,160 --> 00:02:01,620 "கைட்" எனக்கு பிடிச்சிருக்கு. அதோடு முடிக்கலாம் என்று நினைக்கிறேன். 18 00:02:01,705 --> 00:02:03,915 ஆக இது எங்கே வரப் போகிறது? 19 00:02:03,999 --> 00:02:06,129 ஞாயிறு இதழ், தி டைம்ஸ். 20 00:02:06,460 --> 00:02:07,290 பிரமாதம். 21 00:02:07,378 --> 00:02:10,378 அது, உன் நேரத்துக்கு மிக்க நன்றி. 22 00:02:10,464 --> 00:02:11,844 -உன்னை சந்தித்தது சந்தோஷம். -கோர்த்திட 23 00:02:11,924 --> 00:02:13,764 -உன்னிடம் ஏதோ இருக்கு. -இல்லை, நல்லது. 24 00:02:13,843 --> 00:02:15,263 எனினும் கேட்க நினைத்தேன். 25 00:02:15,344 --> 00:02:17,644 நீங்க காதலில் விழுந்ததுண்டா? 26 00:02:18,514 --> 00:02:19,394 மன்னிக்கணும்? 27 00:02:19,473 --> 00:02:22,983 நீங்க காதலில் விழுந்ததுண்டான்னு கேட்டேன். 28 00:02:24,478 --> 00:02:25,898 ஆமாம். 29 00:02:27,273 --> 00:02:29,943 இதை நேர்காணலில் யாரும் முன்பு கேட்டதில்லை. 30 00:02:30,943 --> 00:02:32,863 அதை நான் அச்சிட வேண்டாம். 31 00:02:32,945 --> 00:02:33,895 எதை அச்சிடணும்? 32 00:02:34,238 --> 00:02:36,738 உங்க முகத்தில் எழுதியிருக்கும் அந்த கதையை. 33 00:02:46,834 --> 00:02:49,964 நிஜமாகவா? அவ்வளவு வெளிப்படையாக தெரியுதா? 34 00:02:50,838 --> 00:02:52,668 உங்களிடம் சில நிமிடங்கள் இருக்குமா? 35 00:02:53,007 --> 00:02:58,297 க்யூபிட் துருவும் செய்தியாளராக இருக்கையில் 36 00:03:06,854 --> 00:03:09,444 மன்னிக்கணும், மக்களே, நாம ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போறோம். 37 00:03:09,523 --> 00:03:11,193 -நான்... மன்னிக்கணும். -பரவாயில்லை. 38 00:03:11,275 --> 00:03:12,315 எல்லாம் நன்று. 39 00:03:12,401 --> 00:03:15,491 நிஜமாகவா? ஏன்னா, நான் இன்னும் பல நேர்காணல்களுக்கு போகணும். 40 00:03:15,571 --> 00:03:18,161 அதற்கு ரொம்ப வருந்தறேன். நான் சீக்கிரமா முடிக்க பார்க்கறேன். 41 00:03:18,240 --> 00:03:20,620 அது சிறப்பா இருக்கும். ஏன்னா நாம ஏற்கனவே பத்து நிமிடங்கள் தாமதம். 42 00:03:20,701 --> 00:03:22,241 அந்த தகவலுக்கு நன்றி. 43 00:03:30,669 --> 00:03:31,749 அதை நீ செஞ்சது எனக்கு பிடித்தது. 44 00:03:31,837 --> 00:03:33,707 அதாவது, அவங்க நம்மை காத்திருக்க வைக்க கூடாது. 45 00:03:33,797 --> 00:03:36,967 அது கண்டிப்பா உனக்கு சாதகமா இல்லை, 46 00:03:37,051 --> 00:03:38,431 வேலை கிடைப்பது சம்பந்தமா. 47 00:03:39,178 --> 00:03:42,888 எனக்கு கவலை இல்லை. இந்த மாதிரி இடங்களில் நீங்கள் யார் என்பதை காட்டிடணும். 48 00:03:42,973 --> 00:03:46,063 நாம அவங்களை காக்க வைக்கலை, அவங்க நம்மை காக்க வைக்க கூடாது, சரிதானே? 49 00:03:46,143 --> 00:03:47,523 ஜாஷுவா. ஜாஷ். 50 00:03:47,603 --> 00:03:48,773 எம்மா. 51 00:03:48,854 --> 00:03:50,024 ஆண்டி. 52 00:03:55,945 --> 00:03:58,065 நான் கிளம்ப எனக்கு எவ்வளவு? 53 00:03:58,948 --> 00:04:01,198 ஏன்னா இந்த வேலை கண்டிப்பா எனக்கு கிடைக்கும். 54 00:04:01,283 --> 00:04:02,743 -நிஜமாகவா? -ஆமாம். அந்த உச்சரிப்பே காரணம். 55 00:04:02,826 --> 00:04:04,406 -அவங்களுக்கு பிடிக்குது. -சரி. 56 00:04:04,495 --> 00:04:06,455 எனக்கு நூறு டாலர்கள் கொடு, அதை விட்டு கொடுத்திடறேன். 57 00:04:06,538 --> 00:04:08,208 எனக்கு நியாயமற்ற நன்மை வேண்டாம். 58 00:04:08,290 --> 00:04:09,790 சரி. நல்லது. 59 00:04:09,875 --> 00:04:11,955 -நீ எந்த கல்லூரியில் படிச்சே? -ஹார்வர்ட். 60 00:04:12,044 --> 00:04:13,594 ஓ, கடவுளே. நிஜமாகவா? 61 00:04:13,671 --> 00:04:15,971 இல்லை, விளையாடறேன். நான் கல்லூரிக்கு போகலை. 62 00:04:16,048 --> 00:04:18,048 தெரியுமா, அது எனக்கு மோசமாக இருக்கலாம். 63 00:04:18,133 --> 00:04:20,433 ஏன்னா, சுயமா-உருவான, திறமையான. 64 00:04:20,886 --> 00:04:22,756 தெரியுமா, அது இங்கே எல்லாருக்கும் பிடிக்கும். 65 00:04:22,846 --> 00:04:24,386 ஆமாம். தெருக்களில் கல்வி பெறுவது. 66 00:04:24,473 --> 00:04:27,523 சாதாரண மனிதனின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்வது. 67 00:04:27,685 --> 00:04:29,435 -ஆமாம். -யோ. 68 00:04:30,229 --> 00:04:31,979 -நான் ஏன் அதை செய்தேன்னு தெரியலை. -எப்போது... 69 00:04:32,064 --> 00:04:33,154 -அது முட்டாள்தனம். -அதை அப்படியே 70 00:04:33,232 --> 00:04:34,192 செய்ய முடியும்னு நினைச்சியா? 71 00:04:34,316 --> 00:04:35,726 -ஹேய், எம்மா? -ஆம். 72 00:04:35,818 --> 00:04:36,818 -உள்ளே வாங்க. -ஓ. நன்றி. 73 00:04:37,569 --> 00:04:39,569 உன்னை சந்தித்தது சந்தோஷம். 74 00:04:39,655 --> 00:04:41,985 ஆமாம். வாழ்த்துக்கள். ஆமாம். 75 00:04:47,913 --> 00:04:49,043 அப்போ வேலை யாருக்கு கிடைத்தது? 76 00:04:49,123 --> 00:04:50,083 அவளுக்கு. 77 00:04:50,958 --> 00:04:52,958 -அவ உன்னை ஜெயிச்சா. -அப்படி இல்லை. 78 00:04:53,043 --> 00:04:54,923 தெரியுமா, நாங்க ஐந்து நிமிடங்களே அங்கே உட்கார்ந்தோம், 79 00:04:55,045 --> 00:04:56,455 அவளை மீண்டும் பார்க்கணும்னு மனசுக்கு புரிஞ்சுது. 80 00:05:02,052 --> 00:05:03,762 ஹேய்! எப்படி போச்சு? 81 00:05:03,846 --> 00:05:04,846 ஓ. ஹேய் 82 00:05:05,097 --> 00:05:05,927 உனக்கு கிடைச்சுதா? 83 00:05:06,015 --> 00:05:07,805 எனக்கு தெரியலை. 84 00:05:07,891 --> 00:05:09,521 நீ நிஜமாக அங்கே போகணும், 85 00:05:09,601 --> 00:05:11,021 உனக்கு என்ன ஆச்சோன்னு நினைக்கிறாங்க. 86 00:05:11,103 --> 00:05:13,063 அது பரவாயில்லை. இது இன்னும் முக்கியம், 87 00:05:13,147 --> 00:05:14,767 எது இன்னும் முக்கியம்? 88 00:05:14,857 --> 00:05:17,437 நான் நேர்காணலை செய்தால், உன்னை எப்படி மீண்டும் பார்ப்பேன்? 89 00:05:17,526 --> 00:05:19,316 நான் வருவதற்குள் நீ போயிருப்பாய். 90 00:05:20,112 --> 00:05:22,452 என்னை மீண்டும் பார்ப்பதற்காக, நிலையாக, நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய 91 00:05:22,531 --> 00:05:25,371 வேலை வாய்ப்பினை தவற விட்டாயா? 92 00:05:26,493 --> 00:05:28,703 நீ சாதாரணமாக தெருவில் நடந்து போகும் ஒருவன் இல்லை என்பது உறுதியா? 93 00:05:28,787 --> 00:05:31,457 அப்படி எனில், இது யாருடனாவது டேட் கிடைக்கும் நல்ல வழி. 94 00:05:31,540 --> 00:05:32,790 அப்போ நாம டேட்டில் போறோமா? 95 00:05:33,876 --> 00:05:35,786 ஆமாம். நாம் வேறு என்ன செய்வது? 96 00:05:36,295 --> 00:05:38,375 இன்னும் மூன்று நாட்களுக்கு எனக்கு வேறு நேர்காணல் இல்லை. 97 00:05:38,464 --> 00:05:39,724 -எனக்கும் இல்லை. -சரி. 98 00:05:39,798 --> 00:05:44,048 அப்போது வேலையில்லாத இருவர் ந்யூ யார்கில் காலை 9.30 மணிக்கு என்ன செய்வார்கள்? 99 00:05:44,762 --> 00:05:46,972 நாம் என்ன செய்வதில்லை என்பது தான் கேள்வி? 100 00:05:52,394 --> 00:05:56,114 அதனால் வாழ்க்கை கதைகளை பரிமாறியபடி நடந்தோம். 101 00:05:56,857 --> 00:06:00,357 ஃபைல் ஷேரிங் ஆப் செய்வதை பற்றிய அவள் திட்டங்களை சொன்னாள். 102 00:06:00,444 --> 00:06:03,114 நான் டேட்டிங் இணையதளம் அமைப்பதை பற்றிய என் திட்டங்களை சொன்னேன். 103 00:06:05,949 --> 00:06:07,239 ஓ, கடவுளே. 104 00:06:17,169 --> 00:06:18,589 எப்படி சந்தித்தன என்று நினைக்கிறேன். 105 00:06:18,796 --> 00:06:19,626 யார்? 106 00:06:19,713 --> 00:06:20,883 இவை இரண்டும். 107 00:06:21,799 --> 00:06:23,129 இங்கே தான் சந்தித்தது! 108 00:06:23,217 --> 00:06:25,217 என்ன, அவை எங்கேயோ சந்தித்துவிட்டு 109 00:06:25,302 --> 00:06:26,932 ஒன்றாக இங்கே வர நினைத்தன என்று நினைத்தாயா? 110 00:06:27,012 --> 00:06:29,102 அவை... எல்லா மிருகங்களும் இங்கே சந்திக்கின்றன. 111 00:06:29,181 --> 00:06:32,481 ஆமாம், தெரியும். சொல்றேன், எப்படி, எப்படி இதெல்லாம் வேலை செய்கிறதென யோசிக்கிறேன். 112 00:06:32,559 --> 00:06:35,149 மிருக ராஜ்ஜியத்தில் டேட்டிங். 113 00:06:35,229 --> 00:06:36,269 உனக்கு வெறி. 114 00:06:36,480 --> 00:06:39,400 என்னை ஆச்சரியமூட்டுகிறது, எது முதல் தீப்பொறி என்று, தெரியுமா. 115 00:06:39,483 --> 00:06:41,783 மிருகங்களுக்கு அது இல்லை என்று நினைக்கிறேன். 116 00:06:41,860 --> 00:06:44,610 அவை யாரையாவது புணர்ச்சிக்கு தேர்ந்தெடுக்கும் என்று நினைக்கிறேன் 117 00:06:44,696 --> 00:06:48,326 ஒரே இனமாக இருக்கும் வரை, சேரலாம் பரவாயில்லை. 118 00:06:48,408 --> 00:06:49,988 -சேர்ந்துடறாங்களா, அப்படியா? -சேர்ந்துடறாங்க. 119 00:06:50,077 --> 00:06:52,497 அது உனக்கு தெரியாதே. அவங்களுக்கு சரியான ஆள் வரும்போது 120 00:06:52,579 --> 00:06:55,289 அது தெரியும் அளவு புத்திசாலிகளாக இருக்கலாம். 121 00:06:58,043 --> 00:07:03,843 சரி. உன் வாடிக்கையாளர்களை கேட்பதை அவனிடம் கேட்டுப் பாரேன்? 122 00:07:04,383 --> 00:07:05,683 சரி. 123 00:07:05,759 --> 00:07:08,009 ஹலோ. ஹேய். ஆமாம். வா, உட்கார். 124 00:07:08,095 --> 00:07:08,925 நன்றி. 125 00:07:09,012 --> 00:07:13,602 சிறுத்தைப்புலியில் நீ என்ன தேடறே? 126 00:07:13,684 --> 00:07:17,864 -சாதாரண சிறுத்தைப்புலி விஷயங்கள் தான். -நீ அந்த குரலை எடுக்கப்போறியா, 127 00:07:17,938 --> 00:07:18,978 -அப்படியா? -ஆமாம், அது என் குரல். 128 00:07:19,064 --> 00:07:20,654 -நாம் அந்த குரலை செய்யறோமா? -அது என் குரல். 129 00:07:20,732 --> 00:07:22,612 அதனால, இரு, "சிறுத்தைப்புலி விஷயங்கள்" அப்படீன்னா என்ன? 130 00:07:22,693 --> 00:07:24,493 ஏதாவது விருப்பங்கள் இருக்கா? 131 00:07:24,570 --> 00:07:28,070 அதாவது, முக்கியமில்லை. அவளுக்கு புள்ளிகள் இருக்கும் வரை. 132 00:07:28,157 --> 00:07:28,987 புள்ளிகளா? 133 00:07:29,074 --> 00:07:31,834 அவ்வளவு தானா? அப்போ சிறுத்தை கூட பரவாயில்லையா? 134 00:07:31,910 --> 00:07:37,540 இல்லை! இல்லை. எனக்கு சிறுத்தைகள் வேணாம். சிறுத்தைப்புலி புள்ளிகள் தான் வேணும். 135 00:07:37,624 --> 00:07:39,464 எனக்கு வித்தியாசம் தெரியும். 136 00:08:00,105 --> 00:08:02,765 ஆமாம், காதல் பொதுவானது. 137 00:08:05,402 --> 00:08:10,202 அதைத்தவிர, நமக்கு மிருகங்களை பற்றி சிறிதளவே புரிகிறது. 138 00:08:17,831 --> 00:08:19,541 ஹேய். நீ நல்லா இருக்கியா? 139 00:08:19,625 --> 00:08:20,875 ஆமாம். 140 00:08:21,418 --> 00:08:22,918 ஆமாம், நான் நல்லாருக்கேன். 141 00:08:37,226 --> 00:08:40,846 எனக்கு இந்த எண்ணம், உறவு என்பது ராக்கெட் போல. 142 00:08:40,938 --> 00:08:42,728 நீ அதை விண்வெளிக்கு அனுப்ப முயற்சிக்கிறாய். 143 00:08:42,814 --> 00:08:47,034 பூமியின் வளிமண்டலத்தை தாண்டிப் போக தேவையான எரிவாயு மட்டும் போதும், 144 00:08:47,110 --> 00:08:48,530 அது போய்க்கொண்டே இருக்கும், 145 00:08:48,612 --> 00:08:51,492 அதன் மீது எது எறிந்தாலும் பரவாயில்லை, அது செலுத்தப்பட்ட திசையில். 146 00:08:51,573 --> 00:08:53,783 முதல் வெடிப்பை பற்றியது தான். 147 00:08:53,867 --> 00:08:58,077 ஆமாம், "முழு வாழ்க்கைக்கும் தேவையானது நம்மிடம் உள்ளதா?" என்பதை பற்றி குறைவே. 148 00:08:58,163 --> 00:08:59,673 அதுவும் நிறைய அந்த, 149 00:09:00,290 --> 00:09:01,830 அந்த முதல் உந்துதல் பற்றி தான். 150 00:09:03,543 --> 00:09:07,843 எங்கள் முதல் ஆறு மாதங்கள், நீ கற்பனை செய்யக்கூடிய அளவு மிகச்சரியாக இருந்தது. 151 00:09:08,840 --> 00:09:10,470 நாங்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்தோம். 152 00:09:21,144 --> 00:09:24,904 அவளின் இரு பெற்றோருக்கும் என்னை பிடித்தது. இருவருக்கும். அவள் அப்பாவுக்கும். 153 00:09:26,817 --> 00:09:28,817 அவளுக்கு நிச்சயதார்த்த மோதிரம் கூட வாங்கினேன், 154 00:09:31,655 --> 00:09:34,905 அதை மறைத்தேன், அதை சொல்ல சரியான இரவுக்கு காத்திருந்தபடி. 155 00:09:36,994 --> 00:09:40,414 பிறகு, நாங்கள் வழி தவறி போனோம். 156 00:09:41,415 --> 00:09:43,075 ஹேய், நீ சீக்கிரம் வந்துட்டே. 157 00:09:43,166 --> 00:09:47,206 ஆமாம். ஆமாம், சீக்கிரமா இரயில் கிடைச்சுது. 158 00:09:47,713 --> 00:09:50,673 எதையோ முடிக்கிறேன், பிறகு வெளியே சாப்பிட போகலாம். என் ட்ரீட். 159 00:09:51,466 --> 00:09:54,336 அப்படியா? வீடு எப்படியிருக்கு? உங்கம்மா எப்படி இருக்காங்க? 160 00:10:03,353 --> 00:10:05,523 ஹேய். என்ன விஷயம்? 161 00:10:08,442 --> 00:10:09,612 நான் சொதப்பிட்டேன். 162 00:10:10,444 --> 00:10:11,824 நீ எதை பற்றி பேசறே? 163 00:10:12,237 --> 00:10:14,067 ஒருத்தனை பற்றி சொன்னேனே ஞாபகம் இருக்கா? 164 00:10:15,115 --> 00:10:18,155 உயிர்நிலை பள்ளியிலிருந்து. என் முதல் காதலன். 165 00:10:18,243 --> 00:10:21,623 அப்படியா? ஆமாம். அவனுக்கு கல்யாணம் ஆனதா நீ சொல்லலை? 166 00:10:21,747 --> 00:10:24,667 செய்துக்கிட்டான். பிறகு இல்லை. 167 00:10:26,543 --> 00:10:29,593 இந்த பாரில் அவனை பார்த்தேன். மேலும்... 168 00:10:30,380 --> 00:10:34,180 அவன் மனைவி இரண்டு மாதங்கள் முன்பு அவனை விட்டுப் போயிட்டா. நாங்க பேசிட்டிருந்தோம், 169 00:10:35,344 --> 00:10:38,394 நான் அவனை கொஞ்சம் பின்நோக்கி போக விட்டுட்டேன். 170 00:10:41,058 --> 00:10:43,438 அவனோட சேர்ந்தியா அல்லது முத்தம் மட்டும் தானா? 171 00:10:44,519 --> 00:10:45,519 அவனோட சேர்ந்துட்டேன். 172 00:10:45,604 --> 00:10:46,654 சரி, பை. 173 00:10:46,730 --> 00:10:48,860 பத்து நொடிகளுக்கு தான். பிறகு அதை நிறுத்திட்டேன், 174 00:10:48,940 --> 00:10:50,280 நேரா உன்னிடம் திரும்பி வந்துட்டேன். 175 00:10:50,359 --> 00:10:54,819 எனக்கு தெரியலை. இது எங்கள் முன்னால் வந்த ஒரு கிறுக்கு நொடியோ என்னமோ. 176 00:10:54,905 --> 00:10:57,735 ஏன்னா நான் உன்னை விரும்பறேன், ஜாஷுவா. உன்னை விரும்பறேன். 177 00:10:57,824 --> 00:11:01,294 அது காதல் இல்லை. அது குற்ற உணர்வு. காதல் என்பது நம்பிக்கை. 178 00:11:01,370 --> 00:11:02,580 -இல்லை, அப்படி இல்லை. -அது அவ்வளவே தான். 179 00:11:02,662 --> 00:11:04,252 அது தான் ஒரே நாணயம், நீ அதை உடைச்சுட்டே! 180 00:11:04,331 --> 00:11:06,671 இல்லை, அது அப்படி அல்ல. இது உன் இணையதள சித்தாந்தமில்லை. 181 00:11:06,750 --> 00:11:08,460 காதல் என்பது நிறைய விஷயங்கள்! 182 00:11:35,529 --> 00:11:37,779 அவர்கள் விரும்பும் விஷயத்திலிருந்து அவர்களை பிரித்தால் பலர் என்ன 183 00:11:37,864 --> 00:11:38,954 செய்வார்களோ அதை நானும் செய்தேன். 184 00:11:39,032 --> 00:11:40,782 தெரியுமா, வேலை செய்ய ஆரம்பித்தேன். 185 00:11:41,493 --> 00:11:47,213 விசித்திரமா, அது என் காதல் வலியை கடக்க உதவியது... காதல். 186 00:11:47,290 --> 00:11:48,130 ஃப்யூஸ் 187 00:11:48,208 --> 00:11:50,458 அதைப்பற்றி படித்தேன், பார்த்தேன், ஆராய்ச்சி செய்தேன். 188 00:11:50,544 --> 00:11:52,964 பிறரை சந்திக்க ஆரம்பித்தேன். 189 00:11:53,046 --> 00:11:56,086 தெரியுமா, மெதுவாக குணமடைந்தேன், ஆனால் 190 00:11:56,174 --> 00:11:58,804 மக்களிடம் நம்பிக்கை வளர்த்தேன். 191 00:11:59,511 --> 00:12:02,931 நான் படித்த புள்ளிவிவரங்கள் காதல் உலகிற்கு எதிராக என் 192 00:12:03,014 --> 00:12:05,644 தவறான எண்ணங்களுக்கு எதிராக இருந்தது. 193 00:12:06,476 --> 00:12:10,686 மக்கள் சாதாரணமாக தவறு செய்ய மாட்டார்கள். 194 00:12:10,772 --> 00:12:13,402 அது எனக்கு நம்பிக்கை அளித்தது. 195 00:12:14,901 --> 00:12:17,701 அதன் பிறகு, ஒரு மாதம் முன்பு... 196 00:12:46,850 --> 00:12:50,440 அந்த தருணத்தில், நான் உணர்ந்தேன் 197 00:12:51,730 --> 00:12:54,190 கடந்த இரண்டு வருடங்களாக நான் நிஜமாக உயிரோடு இல்லை. 198 00:12:55,484 --> 00:12:57,574 நான் அற்புதமான மனிதர்களை சந்தித்தேன். 199 00:12:57,652 --> 00:13:01,242 புத்திசாலியாக, வேடிக்கையாக, கவலைப்படுபவர்களாக. 200 00:13:04,868 --> 00:13:06,408 ஆனால் அவர்களில் யாரும் அவள் இல்லை. 201 00:13:09,956 --> 00:13:14,916 அந்த தெருவில், ஒரு சிறிய நொடிக்கு, நான் மீண்டும் உயிர் பெற்றேன். 202 00:13:15,795 --> 00:13:20,295 இயேசுவே. அப்போது என்ன செய்தாய்? 203 00:13:20,383 --> 00:13:23,893 சாக்கு சொல்லிவிட்டு, என் காதலியுடன் மதிய உணவைவிட்டு அவளை அழைக்க போனேன் 204 00:13:23,970 --> 00:13:24,970 மதிய உணவு 205 00:13:37,943 --> 00:13:38,783 ஹேய். 206 00:13:43,073 --> 00:13:44,953 அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆகி விட்டது. 207 00:13:45,033 --> 00:13:46,083 சே! 208 00:13:47,536 --> 00:13:48,366 இரண்டு வருடங்களுக்கு. 209 00:13:50,330 --> 00:13:51,290 அது நீண்ட காலம். 210 00:13:52,582 --> 00:13:54,042 அவளை அப்படியே பிரிந்து விட்டு, 211 00:13:54,125 --> 00:13:57,165 வருடங்களுக்கு பிறகு அவள் வாழ்க்கையில் குறுக்கிட முடியாதென தெரியும், இல்லையா? 212 00:13:57,254 --> 00:13:59,384 நீ அவளிடம் சொல்லணும். அதைவிட முக்கியமாக, 213 00:13:59,464 --> 00:14:01,514 உன் காதலியிடம் நீ சொல்லணும். 214 00:14:01,925 --> 00:14:04,545 அவளிடமிருந்து பிரிந்தேன். அன்று இரவே. 215 00:14:04,636 --> 00:14:07,306 அவள் அருமையானவள், தெரியுமா. நான் நினைக்கும் ஒவ்வொன்றும் அவளிடமுண்டு. 216 00:14:07,389 --> 00:14:08,719 ஆனால்... 217 00:14:08,848 --> 00:14:12,188 எனக்கு தெரியலை, மீண்டும் எம்மாவை பார்த்ததும், நான் உணர்ந்தேன்... 218 00:14:13,019 --> 00:14:15,359 சிறுத்தைப்புலி சிறுத்தையை டேட் செய்வது போலிருந்தது. 219 00:14:15,438 --> 00:14:17,818 -ஆமாம். நான் அதை மேற்கோளிடலாமா, ப்ளீஸ்? -இல்லை! 220 00:14:17,899 --> 00:14:18,729 தயவுசெய்து? 221 00:14:18,817 --> 00:14:21,437 இல்லை, இது நேர்காணலின் பங்கில்லை. 222 00:14:21,528 --> 00:14:24,158 நான் இந்த உருவத்தை காட்ட விரும்பவில்லை. 223 00:14:24,239 --> 00:14:26,409 டேட்டிங் ஏஜென்ஸியின் காதல்வயப்பட்ட சிஈஓ. 224 00:14:26,491 --> 00:14:30,751 என்னை நம்பு, அதை ஒரு முறை முயற்சிக்கலைன்னா நீ அடங்கமாட்டே. 225 00:14:30,829 --> 00:14:32,789 இதை வாழ்க்கை முழுதும் சுமக்க முடியாது. 226 00:14:32,914 --> 00:14:36,004 என்னை நம்பு, தெரியாதது உன்னை குழப்பும், 227 00:14:36,084 --> 00:14:39,884 நீ சந்திக்கக்கூடிய மற்ற பெண்களையும் கூட. 228 00:14:39,963 --> 00:14:44,053 அவள் முன்னேறி போயிருந்தால், நீயும் முன்னேறி 229 00:14:44,134 --> 00:14:45,844 மற்றவர்களை சந்திக்கலாம். 230 00:14:48,805 --> 00:14:51,305 ஒரு நொடி இரு, இதெல்லாம் எப்படி உறுதியாக உனக்கு தெரியும்? 231 00:14:53,226 --> 00:14:54,346 சில நொடிகள் இருக்கின்றனவா? 232 00:14:56,229 --> 00:14:57,059 ஆமாம். 233 00:15:05,905 --> 00:15:08,945 அவன் கல்லூரியில் சீனியர், வெளிநாட்டில் ஷேக்ஸ்பியர் படித்தான். 234 00:15:09,034 --> 00:15:12,584 நான் 22 வயதில் போர் புகைப்படங்கள் பிடித்தபடி பாரீஸில் வாழ்ந்தேன், 235 00:15:12,662 --> 00:15:14,752 நாங்கள் பாரில் சந்தித்தோம் கரீபியன்... 236 00:15:14,831 --> 00:15:16,711 இரு. இதே கதையை நான் கேட்டிருக்கிறேன். 237 00:15:16,791 --> 00:15:17,631 என்ன? 238 00:15:17,709 --> 00:15:19,379 நான் விளையாடறேன்! அது உண்மையா? 239 00:15:19,461 --> 00:15:20,301 ஓ, ஆமாம். ஆமாம். 240 00:15:20,378 --> 00:15:22,588 பலரும், "நாங்கள் கல்லூரியில் சந்தித்தோம்," என்பார்கள், 241 00:15:22,672 --> 00:15:25,092 "இரண்டு வருடங்கள் பிறகு பார்ட்டியில்," 242 00:15:25,216 --> 00:15:26,466 "பிறகு காபி குடித்தோம்." 243 00:15:26,551 --> 00:15:28,801 ஆமாம், அது சாகசம் என்று நினைக்கிறேன். ஆமாம். 244 00:15:28,887 --> 00:15:30,467 தி இங்கிலிஷ் பேஷன்ட் போலிருக்கிறது. 245 00:15:31,514 --> 00:15:35,194 ஆமாம். அவனை பற்றி ஒவ்வொரு நாளும் நினைத்தேன். 246 00:15:36,186 --> 00:15:40,016 அவனை லண்டனில் சந்தித்த இரண்டு வாரங்களுக்கு பிறகு அவன் என்னை சந்திக்க வரவில்லை. 247 00:15:41,566 --> 00:15:45,276 ஆமாம், பாரீஸில் என் குடியிருப்புக்கு வாரஇறுதியில் வருவதாக இருந்தான் 248 00:15:45,362 --> 00:15:46,742 ஆனால் வரவே இல்லை. 249 00:15:47,614 --> 00:15:51,034 கடவுளே, அவன் ஏன் வரவில்லை என்று தெரிந்து கொள்ள துடித்தேன். 250 00:15:51,576 --> 00:15:54,946 உறவுக்கு கிடைக்கும் மிகச்சரியான ஆரம்பம் இல்லையா அது? 251 00:15:56,706 --> 00:16:02,376 என்னை விட அவனுக்கு எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று புரியவில்லையே? 252 00:16:02,462 --> 00:16:07,342 அவனை நினைவில் வைத்துக்கொள்ள என்னிடம் இருந்தது எங்களின் பழைய புகைப்படம் தான். 253 00:16:08,760 --> 00:16:13,010 அதை ஒரு புத்தகத்தில் ஒட்டி என்னுடன் எடுத்துச் செல்கிறேன் 254 00:16:13,098 --> 00:16:15,558 ஒவ்வொரு குடியிருப்புக்கும், 255 00:16:15,642 --> 00:16:18,522 ஒவ்வொரு உறவையும் தாண்டி, 256 00:16:18,603 --> 00:16:20,733 என் திருமணத்திற்குள்ளும். 257 00:16:23,983 --> 00:16:25,743 ஆக, எங்கே போறே? 258 00:16:25,819 --> 00:16:29,029 என் புத்தக கையெழுத்திடலுக்கு வடக்கே. நாளை திரும்பிடுவேன். 259 00:16:29,114 --> 00:16:30,324 பசங்களைப்பற்றி? 260 00:16:31,116 --> 00:16:33,696 சொன்னேனே, அது நான்கு மணி நேர இரயில் பயணம். 261 00:16:33,785 --> 00:16:35,655 நான் நேராக புத்தக கையெழுத்திடலுக்கு போயிட்டு, 262 00:16:35,745 --> 00:16:39,035 பதிப்பாளர்கள் எனக்காக கொடுத்திருக்கும் 263 00:16:39,124 --> 00:16:40,714 நல்ல ஹோட்டல் அறையில் தங்குவேன். 264 00:16:40,792 --> 00:16:42,382 நீங்க ஏன் வரக்கூடாது? 265 00:16:42,460 --> 00:16:45,460 நீயும் பசங்களும். நாம நல்ல வாரயிறுதியாக அதை ஆக்கலாம். 266 00:16:45,547 --> 00:16:46,757 ஞாபகம் இருக்கா, வாரயிறுதிகள்? 267 00:16:46,840 --> 00:16:48,720 என்னால் பாதி நாள் கூட பயணம் செய்ய முடியாதுன்னு உனக்கு தெரியும். 268 00:16:48,800 --> 00:16:51,180 கூடவே, பசங்களுக்கு ஒரு ஆட்டம் இருக்கு. 269 00:16:52,887 --> 00:16:53,887 நாளை பார்ப்போம். 270 00:17:00,645 --> 00:17:04,565 அந்த சிறுமி அடுப்பில் தேநீர் தயாரித்ததை பார்த்தேன். 271 00:17:04,649 --> 00:17:08,609 பெற்றோர்கள் யாரும் இல்லை. நாங்கள் உட்கார்ந்தோம், மூன்று பேரும் சேர்ந்து, 272 00:17:08,695 --> 00:17:10,775 தேநீரும் கஜுர் மாச்சிலும் பகிர்ந்தபடி, 273 00:17:11,281 --> 00:17:14,871 ஒவ்வொருத்தரின் கண்களுக்குள் பார்த்து சிரித்தபடி. 274 00:17:15,910 --> 00:17:18,410 அன்று ஒரு படம் கூட எடுக்கவில்லை. 275 00:17:19,497 --> 00:17:21,957 இந்த தருணங்கள் தான் எனக்கு நினைவிருக்கு. 276 00:17:22,834 --> 00:17:25,134 இந்த நாட்கள் தான் எனக்கு நினைவிருக்கும், 277 00:17:26,337 --> 00:17:28,757 கேமராவை நான் வீட்டில் விட்ட நாட்கள். 278 00:17:31,760 --> 00:17:32,930 மிக்க நன்றி. 279 00:17:33,011 --> 00:17:34,391 மிக்க நன்றி. 280 00:17:34,471 --> 00:17:37,181 இது என் நம்பிக்கை, அதனால் அதை பாராட்டறேன். 281 00:17:37,265 --> 00:17:38,095 கிட்டத்தட்ட. 282 00:17:44,898 --> 00:17:46,608 ஓ, வாவ். 283 00:17:49,110 --> 00:17:50,280 அது நிஜமா நீ தான். 284 00:17:50,528 --> 00:17:55,118 அது... அது நிஜமா, நீ தான். 285 00:17:55,200 --> 00:17:59,450 ஓ, கடவுளே. ஹலோ. 286 00:17:59,621 --> 00:18:01,871 -ஹலோ. -ஹலோ. 287 00:18:01,956 --> 00:18:02,826 எப்படி இருக்கே? 288 00:18:02,916 --> 00:18:07,956 சிறப்பா. ஆனால் நாம பாரீஸில் தான் சந்திச்சிருக்கணும். 289 00:18:08,046 --> 00:18:11,586 -அப்படியா? அது 15 வருடங்கள் முன்பா? -17 வருடங்கள் முன்பு. 290 00:18:12,133 --> 00:18:16,263 உன் புத்தகத்தை தொலைச்சுட்டேன். நீ உன் முகவரியை எழுதிய புத்தகத்தை தொலைத்தேன். 291 00:18:22,101 --> 00:18:26,021 ஞாபகமிருக்கா பாக்கறேன், அது... அது என்ன? ஆனா கேரனீனா. 292 00:18:26,105 --> 00:18:27,105 -ஆனா கேரனீனா. -சரியா? 293 00:18:27,190 --> 00:18:28,610 -ஆமாம். -ஆமாம். 294 00:18:28,691 --> 00:18:29,531 ஆமாம். 295 00:18:31,486 --> 00:18:35,026 என்ன... இது நல்ல தற்செயலான நிகழ்வு. 296 00:18:35,114 --> 00:18:37,584 இது தற்செயலான நிகழ்வில்லை. உன் படத்தை இணையத்தில் பார்த்தேன், 297 00:18:37,659 --> 00:18:38,579 இதை விளம்பரப்படுத்தி... 298 00:18:38,660 --> 00:18:41,660 என்னால் நம்ப முடியலை, என் சொந்த ஊருக்கு அவ வரப்போறான்னேன். 299 00:18:41,746 --> 00:18:43,616 அதனால், உன்னை பார்க்க மூன்று மாதங்களா காத்திட்டிருந்தேன். 300 00:18:43,706 --> 00:18:46,916 நிஜத்தில், 17 வருடங்கள் மூன்று மாதங்கள் உன்னை பார்க்க. 301 00:18:47,710 --> 00:18:48,550 ஆமாம். 302 00:18:48,628 --> 00:18:52,258 அது நீ தான்னு என்னால நம்ப முடியவில்லை. நீ துளியும் மாறவில்லை. 303 00:18:53,883 --> 00:18:58,603 நான்... ஆனால், அதாவது... 304 00:18:58,680 --> 00:19:00,060 ஓ, ஆமாம். நீ இங்கே புத்தகங்கள் கையெழுத்திட வந்திருக்கே, புரியுது. 305 00:19:00,139 --> 00:19:02,429 ஆமாம், வந்ததுக்கு நன்றி. அது... 306 00:19:03,142 --> 00:19:04,602 -சரி. -சரி. 307 00:19:05,478 --> 00:19:07,188 அதில் என் எண்ணை எழுதினேன். 308 00:19:07,272 --> 00:19:09,982 நீ ஊரில் இருந்தால், காபி குடிக்க போகலாம் என்று நினைத்தால், 309 00:19:10,066 --> 00:19:11,566 என்னை அழை. 310 00:19:11,734 --> 00:19:16,164 ஆமாம். நன்றி. இல்லை, என் கணவர் மற்றும் இரு குழந்தைகளிடம் நான் வீட்டுக்கு திரும்பணும். 311 00:19:17,031 --> 00:19:18,781 -கண்டிப்பாக. -எனினும் நன்றி. 312 00:19:19,826 --> 00:19:21,736 உன்னை பார்த்தது நன்றாக இருக்கு. 313 00:19:23,454 --> 00:19:24,874 வாவ்! 314 00:19:28,376 --> 00:19:29,336 ஹலோ. 315 00:19:31,754 --> 00:19:33,174 ஹாய். நான்... 316 00:19:33,256 --> 00:19:34,666 ஹாய். உன்னை பார்த்தது சந்தோஷம். 317 00:19:35,216 --> 00:19:36,756 உன் வேலை எனக்கு பிடிக்கும். 318 00:19:37,427 --> 00:19:39,507 எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி இதை செய்ய... 319 00:19:39,596 --> 00:19:40,596 போர்டிங் பாஸ் வால், மைக்கேல் 320 00:19:40,680 --> 00:19:41,560 பாரீஸ், ஃபிரான்ஸ் லண்டன், இங்கிலாந்து 321 00:19:41,639 --> 00:19:43,309 அவன் என்னை பார்க்க வரவில்லை என்று இல்லை. 322 00:19:45,435 --> 00:19:47,895 எங்கோ ஆழத்தில், எனக்கது தெரியும். 323 00:19:52,901 --> 00:19:54,361 -இரவு வணக்கம். -இரவு வணக்கம். 324 00:20:12,462 --> 00:20:15,052 என் ஆனா கேரனீனா புத்தகத்தை தொலைத்தாய் என்று நம்ப முடியலை. 325 00:20:15,131 --> 00:20:16,131 தொலைத்தேன். 326 00:20:16,215 --> 00:20:19,005 அதனால் என்னால் அந்த புத்தகத்தை படிக்க முடியவில்லை. 327 00:20:19,093 --> 00:20:20,803 என்ன நடக்குது என்று எனக்கு தெரியாது. 328 00:20:21,554 --> 00:20:24,394 அதாவது, சிறப்பான உரைநடை இருக்கும், பிறகு தற்கொலை செய்துப்பா. 329 00:20:24,474 --> 00:20:26,564 பிறகு இன்னும் கொஞ்சம் சிறப்பான உரைநடை. 330 00:20:27,226 --> 00:20:30,226 ஏன்... அதை சரியாக பார்த்துக்கொள்ள முடியலையா? 331 00:20:30,313 --> 00:20:32,193 நீ செய்ய வேண்டியிருந்தது அது ஒன்று தான். 332 00:20:32,273 --> 00:20:33,613 யார் புத்தகத்தை திருடுவாங்க? 333 00:20:35,193 --> 00:20:38,153 நான் பாரீஸ் இரயிலில் இருந்தேன், என் முன்னே புத்தகம் இருந்தது. 334 00:20:38,237 --> 00:20:40,987 பெரிய புத்தகம். முதலில் கழிப்பறைக்கு போகலாமென நினைத்தேன் 335 00:20:41,115 --> 00:20:42,445 -இதை படிப்பதற்கு முன். -ஓ, ஆமாம். ஏன்னா நீ... 336 00:20:42,533 --> 00:20:45,043 பிறகு அங்கே போனேன், திரும்ப வந்தேன். புத்தகம் காணவில்லை. 337 00:20:45,578 --> 00:20:47,038 வேறு எதுவும் இல்லை, புத்தகம் மட்டும். 338 00:20:47,121 --> 00:20:49,671 ஒருவேளை நம்மில் ஒருவரின் வாழ்க்கைத்துணை எதிர்காலத்திலிருந்து வந்து, 339 00:20:49,749 --> 00:20:52,589 கடந்தகாலத்தை மாற்றி புத்தகத்தை திருடியிருக்கலாம். 340 00:20:52,669 --> 00:20:55,589 ஆமாம். வாழ்க்கை வித்தியாசமாக இருந்திருக்கும். 341 00:20:56,798 --> 00:20:59,128 ஆனால் எனக்கு என் குழந்தைகள் இருந்திருக்க மாட்டார்கள். அப்போ அது இருக்கு. 342 00:20:59,217 --> 00:21:00,047 நானும் தான். 343 00:21:00,134 --> 00:21:02,054 -உனக்கு குழந்தைகள் இருக்கின்றனரா? -இரண்டு குழந்தைகள். 344 00:21:02,136 --> 00:21:05,136 மேலும்... நீ பழைய காதலிகளை அழைக்கிறாயா? 345 00:21:06,307 --> 00:21:08,017 ஒரு பழைய காதலி தான் இருக்கிறாள். 346 00:21:12,397 --> 00:21:14,317 நான் ஐரோப்பாவை விட்டு சென்ற ஒரு வருடம் பிறகு திருமணம் செய்தேன். 347 00:21:14,857 --> 00:21:16,227 சீக்கிரம். 348 00:21:16,317 --> 00:21:21,197 நான் சீக்கிரம் திருமணம் புரிந்தேன் ஏனெனில் இன்னொருவரை இழக்க பயந்தேன். 349 00:21:22,657 --> 00:21:24,827 கொஞ்சம் உணர்ச்சிவசமானது தான். 350 00:21:27,036 --> 00:21:28,906 ஹாய். நன்றி. 351 00:21:29,831 --> 00:21:30,671 மன்னிக்கணும். 352 00:21:32,250 --> 00:21:33,840 உன் மனைவியுடன் தான் இன்னும் இருக்கிறாயா? 353 00:21:34,669 --> 00:21:37,129 ஒரே வீட்டில் இருக்கிறோம். அப்படி சொல்லலாம். 354 00:21:37,547 --> 00:21:38,757 அவள் நல்ல பெண். 355 00:21:38,840 --> 00:21:41,050 அழகு, நல்ல மனுஷி, குழந்தைகளுடன் சிறப்பானவள் 356 00:21:41,134 --> 00:21:42,344 அவளுக்கு நான் தகுதியற்றவன். 357 00:21:45,972 --> 00:21:48,062 இங்கே இப்போ என்ன செய்யறோம், மைக்கேல்? 358 00:21:48,141 --> 00:21:50,521 என் கையெழுத்திடலுக்கு ஏன் வந்தாய்? 359 00:21:55,314 --> 00:21:57,484 என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தாய்? 360 00:21:58,943 --> 00:22:04,283 நாம் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைத்தேன், 361 00:22:05,074 --> 00:22:07,084 எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் என்று. 362 00:22:08,953 --> 00:22:12,173 நம் வாழ்வில் மீண்டும் காதலில் விழும் அந்த இடத்தில் நாமிருவரும் இருப்போம் என்றும். 363 00:22:14,625 --> 00:22:17,625 17 வருடங்கள் மூன்று மாதங்களாக, நான் கனவு கண்டிருந்தேன் 364 00:22:17,712 --> 00:22:19,842 நம் ஈர்ப்பும் பொறியும் இன்னும் இருக்குமென. 365 00:22:19,922 --> 00:22:23,972 நான் உன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அங்கே சேருவோமென. 366 00:22:24,510 --> 00:22:26,470 நாம் பாரீஸுக்கு மீண்டும் சென்று 367 00:22:26,554 --> 00:22:28,854 பெரியவர்களாக நாம் தொலைத்த காதலை திரும்ப தேடுவோமென. 368 00:22:35,730 --> 00:22:36,690 மைக்கேல். 369 00:22:41,819 --> 00:22:45,529 ஒருவரை ஒருவர் இன்னும் காதலிக்கிறோம் என்பது தெரிய ஹோட்டல் அறையில் தங்க வேண்டாமே? 370 00:22:45,615 --> 00:22:46,985 தெளிவாக காதலிக்கிறோம். 371 00:22:47,283 --> 00:22:53,213 உன் எண்ணம் மட்டுமே, வாழ்வில் நிறைய கட்டங்களை தாண்ட உதவியது, 372 00:22:53,456 --> 00:22:57,036 நீ இருந்தாய் என்று தெரிந்ததே, தெரியுமா... 373 00:23:04,008 --> 00:23:04,838 இங்கே வா. 374 00:23:12,183 --> 00:23:13,313 இங்கிருந்து வெளியே போவோம். 375 00:23:17,605 --> 00:23:19,815 சில சமயத்தில் உணர்வீர்கள் உண்மையான காதலுக்கு 376 00:23:20,149 --> 00:23:24,699 அதன் உண்மையான வடிவில், வாழ்க்கையில் பல நோக்கங்கள் இருக்கும். 377 00:23:30,493 --> 00:23:33,503 உலகில் குழந்தைகளை கொண்டு வருவது மட்டுமே இல்லை, 378 00:23:33,579 --> 00:23:39,129 அல்லது காதலோ, அல்லது நண்பர்களோ, அல்லது வாழ்க்கை முழுதுமான தோழமையோ. 379 00:23:46,467 --> 00:23:50,097 நம் கடந்தகாலத்தில் நமக்கு இருந்த காதல், முடியாதது, 380 00:23:50,388 --> 00:23:53,848 சோதிக்கப்படாதது, தொலைந்த அன்பு, 381 00:23:54,100 --> 00:23:59,190 சுலபமாக சிறுபிள்ளைத்தனமாக இருக்கும், அமைந்து வாழலாம் என்று நினைப்போருக்கு. 382 00:24:00,064 --> 00:24:04,944 ஆனால் நிஜத்தில், அது தான் தூய்மையானது, செறிவூட்டப்பட்டது. 383 00:24:13,661 --> 00:24:17,001 அப்போது தூக்கமே வரவில்லை என்று நினைக்கிறேன். 384 00:24:17,081 --> 00:24:19,881 இப்போது ஒரு இரவு கூட கண்களை திறந்து வைக்க முடிவதில்லை. 385 00:24:21,002 --> 00:24:21,842 நான் இங்கே இருக்கேன். 386 00:24:23,004 --> 00:24:26,054 அதாவது, விடியல் காதலிப்பவர்களுக்கும் பேக் செய்பவர்களுக்கும். 387 00:24:28,301 --> 00:24:30,051 உனக்காக ஒன்று வைத்திருக்கிறேன். 388 00:24:30,136 --> 00:24:30,966 அப்படியா? 389 00:24:31,053 --> 00:24:32,103 காலை சிற்றுண்டி 390 00:24:32,180 --> 00:24:34,310 இந்த புத்தகத்தின் பிரதி உன்னிடம் இல்லை என்று எனக்கு தெரியும். 391 00:24:38,102 --> 00:24:40,862 அதில் சிறப்பான உரைநடை இருக்கும் பிறகு அவள் இறந்து விடுவாள். 392 00:24:40,938 --> 00:24:42,398 இன்னும் சிறப்பான உரைநடை. 393 00:24:43,274 --> 00:24:44,484 நன்றி. 394 00:24:49,363 --> 00:24:50,243 நன்றாக இரு. 395 00:24:52,241 --> 00:24:53,371 இருப்பேன். 396 00:24:59,874 --> 00:25:02,044 இன்றைய பதார்த்தங்கள் ரசங்களும் பானங்களும் 397 00:25:03,794 --> 00:25:04,634 பாடிசெரி 398 00:25:51,175 --> 00:25:52,005 ஹேய். 399 00:26:12,029 --> 00:26:13,489 இதில் நான் வேலை செய்யணும். 400 00:26:33,050 --> 00:26:35,220 -எப்படி போச்சு? -எங்களுக்கு முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன். 401 00:26:54,989 --> 00:26:56,779 சே. 402 00:27:29,523 --> 00:27:30,523 காதல் வியாபாரம் 403 00:27:30,608 --> 00:27:31,648 நம் விதியுடனான டேட்டை காண அல்காரிதம்கள் உதவுமா? 404 00:27:31,734 --> 00:27:32,574 எழுதியது ஜூலி ஃபார்பர் 405 00:27:42,703 --> 00:27:48,423 பிறகு, சிஈஓ முகமூடி கிழிந்து நான் ஜாஷுவாவை முதல் முறையாக சந்திக்கிறேன். 406 00:27:48,667 --> 00:27:53,127 மெருகேற்றப்பட்ட இளைய டாட்-காம் வெற்றியாளர் மறைந்து, இருப்பதெல்லாம் 407 00:27:53,255 --> 00:27:55,795 உணர்ச்சிவசமாக குழம்பிய இளைஞன் 408 00:27:55,883 --> 00:27:58,723 அவரிடம் இருந்த எல்லாவற்றையும் அவரது இணையதளத்தில் போட்டார். 409 00:27:59,178 --> 00:28:02,678 பிறகு என்னிடம் இந்த எழுத்தாளர் நீண்ட காலமாக கேட்டிராத 410 00:28:02,765 --> 00:28:06,685 பார்த்தவுடன் காதலில் விழுந்த மிகுந்த காதல் கதையை சொன்னார். 411 00:28:06,769 --> 00:28:09,859 அவரின் மாஜி காதலியை பற்றி. அவளை எமிலி என்று அழைப்போம். 412 00:28:11,065 --> 00:28:11,895 குளியலறை. 413 00:28:22,660 --> 00:28:26,160 ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றாக சேர்க்கும் குழந்தை இதோ, இருந்தும் 414 00:28:26,539 --> 00:28:27,919 அவன் தனியாக இருக்கிறான். 415 00:28:27,998 --> 00:28:31,498 ்அவனையே எரிக்கின்ற பிரகாசமான தீப்பந்தத்தை பிடித்தபடி. 416 00:28:36,715 --> 00:28:41,295 20 வருடங்கள் பிறகு எழுந்து தன் அமைதிக்காக ஜாஷுவா வருந்த வேண்டாம். 417 00:28:43,347 --> 00:28:45,467 அவன் கதை என் கதை போலிருக்கிறது, 418 00:28:46,475 --> 00:28:50,725 வாழ்ந்திராத, சோதிக்கப்படாத காதல் கதை.