1 00:00:13,138 --> 00:00:15,057 வீரர்களுக்காக, இந்த தையல் கிட்டை நாம் தயார் செய்வது 2 00:00:15,140 --> 00:00:16,517 ரொம்ப நல்ல விஷயம். 3 00:00:17,643 --> 00:00:19,102 தங்களது கிழிந்த சீருடைகளை தாங்களே 4 00:00:19,186 --> 00:00:20,979 தைத்துக் கொள்வதற்கான கருவிகளை நாம் கொடுக்கிறோம். 5 00:00:21,063 --> 00:00:22,064 ஆமாம். 6 00:00:22,564 --> 00:00:25,817 இருந்தாலும், சில சமயங்களில், சிலவற்றை சரிசெய்ய முடியாது. 7 00:00:26,401 --> 00:00:28,320 சில நேரங்களில் ஒரு கால் எடுக்கப்பட வேண்டி வரும். 8 00:00:28,904 --> 00:00:32,741 உடம்பை காப்பாற்றுவதற்காக அதை முழுவதுமாக வெட்டி எடுக்க வேண்டி வரும். 9 00:00:33,617 --> 00:00:36,286 அப்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கால் இல்லாமல் பழக வேண்டும், 10 00:00:36,370 --> 00:00:38,455 இரண்டு கால்கள் இருந்ததை எப்போதுமே மறந்துவிட வேண்டும். 11 00:00:41,041 --> 00:00:42,793 இவற்றிற்கு இல்லத்தரசி கிட் என்று பெயர், எமிலி. 12 00:00:43,919 --> 00:00:46,338 நான் சேவை செய்வதற்கு ஒரு உண்மையான கணவன் இருந்தால் நன்றாக இருக்கும். 13 00:00:46,922 --> 00:00:48,924 நான் ஒருடைய மனைவியாக இருந்தால், இந்த இல்லத்தரசி கிட்டை செய்வது 14 00:00:49,007 --> 00:00:50,717 ரொம்பவும் சரியானதாக இருக்கும். 15 00:00:50,801 --> 00:00:52,302 உண்மையாகச் சொன்னால், 16 00:00:52,386 --> 00:00:55,722 நீங்கள் இருவரும் வீட்டை விட்டு போகாமல் இருப்பதற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன், 17 00:00:55,806 --> 00:00:57,432 ஏனென்றால் என் மகன் என்னைப் பிரிந்துவிட்டான் 18 00:00:57,516 --> 00:01:00,227 அதோடு என் பேரனைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. 19 00:01:00,310 --> 00:01:04,730 ஆஸ்டின் நம்மை இப்படி நடத்துவது அதிர்ச்சியாக உள்ளது அவன் இவ்வளவு கொடூரமானவன் என்று தெரியவில்லை. 20 00:01:04,815 --> 00:01:07,442 அதே போல, சூவும் உதவவில்லை. 21 00:01:07,526 --> 00:01:10,821 சரியாகச் சொன்னாய். உன்னிடம் ஏதாவது சொன்னாளா, எமிலி? 22 00:01:10,904 --> 00:01:12,406 இல்லை, அவள் என்னோடு பேசுவதில்லை. 23 00:01:12,489 --> 00:01:15,117 பல நாட்களாக அவர்களைப் பார்க்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது. 24 00:01:15,200 --> 00:01:18,871 ஆஸ்டினும், சூவும் பக்கத்து வீட்டில் இருந்தாலும், மிக தொலைவில் இருப்பது போல தோன்றுகிறது. 25 00:01:18,954 --> 00:01:20,330 ஆமாம், அது மோசம் தான். 26 00:01:20,998 --> 00:01:24,334 ஆனால் இப்போது இதுதான் நம் குடும்பம் என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அம்மா. 27 00:01:24,418 --> 00:01:27,045 தன் அங்கத்தை இழந்த வீரன் போல நாம் இருக்கிறோம். 28 00:01:28,338 --> 00:01:30,048 இதிலிருந்து நாம் தேறி வருவோம். 29 00:01:30,841 --> 00:01:31,842 நானும் அப்படி நம்புகிறேன். 30 00:01:31,925 --> 00:01:33,343 ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. 31 00:01:33,427 --> 00:01:34,303 எனக்கு அது தெரிகிறது. 32 00:01:34,928 --> 00:01:38,182 நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நம்மிடம் நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. 33 00:01:39,183 --> 00:01:43,103 எல்லாமே துன்பமாக இருக்கும் போது, நம்பிக்கை வைப்பது நல்லது. 34 00:01:43,687 --> 00:01:47,399 பெண்களே, வண்டியில் ஏறுங்கள். நாம் மனநல காப்பகத்திற்கு செல்கிறோம். 35 00:01:52,154 --> 00:01:54,072 டிக்கின்சன் 36 00:01:54,156 --> 00:01:56,116 வசந்த காலத்தில் கொஞ்சம் கிறுக்குத்தனம் 37 00:02:02,915 --> 00:02:03,916 என்ன சொல்கிறீர்கள்? 38 00:02:03,999 --> 00:02:06,376 ஆமாம். எனக்குப் பெருமையான தர்மகர்த்தா பதவி கொடுக்க 39 00:02:06,460 --> 00:02:09,213 ஒப்புக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான புது நிறுவனத்திற்கு 40 00:02:09,295 --> 00:02:12,758 டிக்கின்சன் குடும்பத்தினர் சுற்றுலா செல்லப் போகிறோம், சரியா? 41 00:02:13,634 --> 00:02:15,928 நார்த்தாம்டன் பெண்கள் மனநல காப்பகம். 42 00:02:16,011 --> 00:02:17,638 அவை பயங்கரமான இடங்கள். 43 00:02:17,721 --> 00:02:22,226 நாம் வீட்டை விட்டு கிளம்புவதே, எனக்கு போதுமானது. எனக்கு ஒரு மாற்று பயணம் வேண்டும். 44 00:02:22,309 --> 00:02:23,143 பார். 45 00:02:23,227 --> 00:02:25,604 அப்பா, உங்களை தர்மகர்த்தா ஆக்கப் போகிறார்களா? அது சிறப்பான விஷயம். 46 00:02:25,687 --> 00:02:27,814 ஆம். இந்த வாய்ப்பை நீ புரிந்துகொள்வது மகிழ்ச்சி, எமிலி. 47 00:02:27,898 --> 00:02:29,816 பெண்களின் மன ஆரோக்கியம், 48 00:02:29,900 --> 00:02:33,070 என் மனதிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் என்று நான் சொல்வதை நீ கேட்டிருப்பாய். 49 00:02:33,153 --> 00:02:34,446 நான் அப்படி எதையும் கேட்டதே இல்லையே. 50 00:02:34,530 --> 00:02:37,658 என்னுடைய பாரம்பரியத்தை உறுதியாக்க, இது எனக்கான சரியான வாய்ப்பு, சரியா? 51 00:02:38,867 --> 00:02:40,619 இந்த பதவி எனக்கு கிடைத்த பிறகு, 52 00:02:40,702 --> 00:02:42,204 டிக்கின்சன் என்ற பெயர் மரியாதையோடு 53 00:02:42,287 --> 00:02:45,249 சொல்லப்பட வேண்டும் என்று இந்த நகரம் புரிந்துகொள்ளும். 54 00:02:45,332 --> 00:02:46,667 எனக்கு இது நல்ல விஷயம் தான், அப்பா. 55 00:02:46,750 --> 00:02:47,668 இது நல்ல விஷயம் தான். 56 00:02:47,751 --> 00:02:52,005 நாம் நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கினால், இந்த தர்மகர்த்தா பதவி என்னுடையது தான். 57 00:02:52,589 --> 00:02:56,093 ஒழுக்கத்தில் உயர்ந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தான் போர்டு உறுப்பினர்களாக இருக்க விரும்புகிறார்கள், 58 00:02:56,176 --> 00:02:59,221 அதோடு, குறிப்பாக நீங்கள் எல்லோரும் வர வேண்டும் என்று 59 00:02:59,304 --> 00:03:00,889 தலைமை மருத்துவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். 60 00:03:00,973 --> 00:03:03,851 எனவே, பெண்களே. வண்டிக்குச் செல்லுங்கள்! 61 00:03:03,934 --> 00:03:05,853 ஜாலி! ஒரு “பகல் பயணம்.” 62 00:03:06,395 --> 00:03:07,980 நான் போய் தொப்பிகளை எடுத்து வருகிறேன். 63 00:03:10,148 --> 00:03:11,233 நன்றி. 64 00:03:11,650 --> 00:03:13,652 அப்பா, உங்களுக்கு அந்த தர்மகர்த்தா பதவியை வாங்கித் தருகிறோம். 65 00:03:13,735 --> 00:03:15,487 உங்களுக்கு எது வேண்டுமானாலும், என்னை நம்பலாம். 66 00:03:15,571 --> 00:03:17,489 குதிரைகளை அழைத்து வருகிறேன். பத்து நிமிடங்களில் தயாராக இருங்கள். 67 00:03:20,826 --> 00:03:23,787 எமிலி, இது சரியானதாகத் தோன்றவில்லை. 68 00:03:25,414 --> 00:03:26,415 என்ன சொல்கிறீர்கள்? 69 00:03:26,498 --> 00:03:27,666 உனக்குப் புரியவில்லையா? 70 00:03:27,749 --> 00:03:30,002 அந்தக் காப்பகத்தில் என்னை சேர்த்துவிட உன் அப்பா முயல்கிறார். 71 00:03:30,085 --> 00:03:31,461 அம்மா, என்ன சொல்கிறீர்கள்? 72 00:03:31,545 --> 00:03:34,298 19ஆம் நூற்றாண்டு புத்தகத்தில் வரும், மிகப் பழைய தந்திரம் இது. 73 00:03:34,381 --> 00:03:36,091 மனைவி சலித்துவிட்டாளா? திருமணம் கசந்துவிட்டதா? 74 00:03:36,175 --> 00:03:38,177 உன் பிறந்த நாளில் நிறைய குடித்து விட்டு, 75 00:03:38,260 --> 00:03:40,179 தன் திருமண ஆடை அணிந்து, மாடிப்படிகளில் தடுக்கி விழுந்தாளா? 76 00:03:40,262 --> 00:03:41,889 அவளைப் பைத்தியம் என்று சொல்லி காப்பகத்திற்கு அனுப்பி விடு. 77 00:03:41,972 --> 00:03:43,932 அட. அப்பா அப்படியெல்லாம் செய்ய மாட்டார். 78 00:03:44,016 --> 00:03:46,310 உன் அப்பா ரொம்பவும் பழமைவாதி, எமிலி. 79 00:03:46,894 --> 00:03:49,104 யோசித்துப் பார்த்தால், நானும் நன்றாக நடந்துகொள்ளவில்லையே. 80 00:03:49,188 --> 00:03:51,231 அம்மா, நீங்கள் வர வேண்டும். 81 00:03:51,315 --> 00:03:53,692 அப்பா ஒப்புக்கொள்ள மாட்டார், ஆனால் இப்போது நம் ஆதரவு அவருக்குத் தேவை. 82 00:03:54,860 --> 00:03:56,153 சரி, நான் சொல்வதைக் கேளுங்கள். 83 00:03:56,236 --> 00:03:59,198 சத்தியமாக, நீங்கள் இன்றி நான் அந்த காப்பகத்தை விட்டு வரமாட்டேன். 84 00:03:59,281 --> 00:04:00,824 -சத்தியமாகவா? -ஆமாம். 85 00:04:00,908 --> 00:04:02,451 போய் வண்டியில் ஏறுவோம். 86 00:04:02,534 --> 00:04:04,411 வாருங்கள்! இது ஒரு அழகான வசந்த கால நாள்! 87 00:04:04,494 --> 00:04:06,538 பக்கத்திலேயே இரு, எமிலி. என் பக்கத்திலேயே இரு. 88 00:04:07,372 --> 00:04:08,874 கிளம்பலாம். 89 00:04:27,059 --> 00:04:28,727 வாருங்கள், பெண்களே. இதோ தலைமை மருத்துவர். 90 00:04:28,810 --> 00:04:30,103 -எல்லோரும், சிரியுங்கள். -சரி, சரி. 91 00:04:30,187 --> 00:04:32,814 எட்வர்ட் டிக்கின்சன். உங்களை சந்திப்பது என் பாக்கியம். 92 00:04:32,898 --> 00:04:35,025 வணக்கம், டாக்டர். இல்லை, அது என் பாக்கியம். 93 00:04:35,108 --> 00:04:37,194 இல்லை, இல்லை. நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். 94 00:04:37,277 --> 00:04:41,865 “பெண்களுக்கான உரிய இடம்” என்ற உங்கள் கட்டுரை என் படுக்கையருகில் எப்போதும் இருக்கும். 95 00:04:41,949 --> 00:04:43,158 நீங்கள் மிகவும் புகழ்கிறீர்கள். 96 00:04:43,242 --> 00:04:46,036 இன்று உங்கள் குடும்பத்தின் பெண்களை அழைத்து வந்திருப்பதைப் பார்க்கிறேன். 97 00:04:46,119 --> 00:04:49,248 ஆமாம். இது என் மனைவி, எமிலி. 98 00:04:49,331 --> 00:04:51,625 -இது என்னுடைய மகள், எமிலி. -ஹலோ. 99 00:04:51,708 --> 00:04:53,001 இது வந்து... 100 00:04:54,962 --> 00:04:56,839 -என்னுடைய இன்னொரு மகள். -லவினியா. 101 00:04:56,922 --> 00:04:59,216 சுற்றிபார்ப்பதுப் பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். இல்லையா, செல்லங்களே? 102 00:04:59,299 --> 00:05:01,385 ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறேன். 103 00:05:01,468 --> 00:05:04,054 டாக்டர், நீங்கள் இங்கே வளர்த்திருக்கும் பூக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 104 00:05:04,137 --> 00:05:06,598 வசந்தகாலம் அற்புதமானது, இல்லையா? 105 00:05:06,682 --> 00:05:09,810 பழைய நண்பர்கள் போல பூக்கள் திரும்பவும் வருகின்றன. அவை இல்லாததைகூட நாம் உணரவில்லை. 106 00:05:11,270 --> 00:05:14,273 இவளை கையாள்வது சிரமம் என்று நினைக்கிறேன். 107 00:05:14,356 --> 00:05:17,609 இல்லை. எங்கள் எமிலி, தனித்துவமானவள். 108 00:05:17,693 --> 00:05:18,944 அப்படித்தான் தோன்றுகிறது. 109 00:05:19,027 --> 00:05:20,821 பூக்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். 110 00:05:21,822 --> 00:05:24,700 சரியான அளவு பூக்கள் எனக்குப் பிடிக்கும். 111 00:05:26,451 --> 00:05:29,079 சரி. நாம் இப்போது சுற்றிப்பார்க்கலாமா? 112 00:05:29,162 --> 00:05:30,873 சரி, இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், ம்? 113 00:05:30,956 --> 00:05:31,957 வாருங்கள். 114 00:05:34,585 --> 00:05:35,919 அன்புத் தோழா... 115 00:05:36,628 --> 00:05:39,715 போர் எனக்கு ஒரு அசாதாரண இடமாகத் தோன்றுகிறது. 116 00:05:41,925 --> 00:05:43,093 “அசாதாரண.” 117 00:05:46,388 --> 00:05:48,265 பொருத்தமான வார்த்தை. 118 00:05:49,766 --> 00:05:51,393 என்னைப் பார்க்க வேண்டும் என அழைத்தீர்களா, கர்னல்? 119 00:05:51,476 --> 00:05:54,062 ஆமாம், ஆமாம்! சகோதரா. உள்ளே வா. 120 00:05:59,943 --> 00:06:01,904 இன்று காலை எப்படி உணர்கிறாய், சகோதரா? 121 00:06:02,696 --> 00:06:06,033 நலமாக இருக்கிறேன். என்னுடைய குழுவோடு பணி செய்ய ஆரம்பிக்க இருந்தேன், 122 00:06:06,116 --> 00:06:07,618 இங்கே வரும்படி அழைத்தார்கள். 123 00:06:07,701 --> 00:06:10,245 “அழைக்கப்பட்டு” என்பதற்கு பதிலாக “வரவேற்கப்பட்டு” என்று சொல்லலாமா? 124 00:06:10,329 --> 00:06:12,039 அதை நான் உன் முடிவுக்கு விடுகிறேன். 125 00:06:12,122 --> 00:06:13,832 -அப்படியே வைத்துக்கொள். -சரி. 126 00:06:14,833 --> 00:06:15,959 என்ன விஷயம்? 127 00:06:17,753 --> 00:06:19,421 எனக்கு இன்று உன் உதவி தேவை. 128 00:06:19,505 --> 00:06:21,548 சொல்லிக் கொடுப்பதைத் தவிர்த்து இன்னொரு ஒரு வேலை. 129 00:06:21,632 --> 00:06:23,425 அதற்கு திறன் இருக்கிறதா? அல்லது இல்லையா? 130 00:06:23,509 --> 00:06:25,844 அது என்ன என்பதைப் பொறுத்தது என்று நினைக்கிறேன். 131 00:06:27,221 --> 00:06:28,222 ஆமாம். 132 00:06:28,305 --> 00:06:30,307 சரி, இது தான் விஷயம். 133 00:06:32,142 --> 00:06:34,353 படைவீரர்களின் சீருடையை ஆய்வு செய்ய வரப் போகிறார்கள். 134 00:06:34,436 --> 00:06:38,106 சீருடையை ஆய்வு செய்யவா? முதலில் அவர்களுக்கு சீருடைகளே இல்லையே. 135 00:06:38,190 --> 00:06:40,651 தெரியும். உண்மையில், இது மிகவும் மோசம் தான். 136 00:06:41,652 --> 00:06:44,530 ஆனால் இது நாம் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைப் பொறுத்தது. 137 00:06:44,613 --> 00:06:45,572 தாக்கமா? 138 00:06:45,656 --> 00:06:49,868 யூனியனின் படை வீரர்களாக இவர்கள் அடையாளம் மற்றும் உரிமை பெறும் பொருட்டு. 139 00:06:52,120 --> 00:06:53,622 முதலாம் தெற்கு கரோலினா தன்னார்வலர்களை 140 00:06:53,705 --> 00:06:56,375 ஜெனரல் சாக்ஸ்டன், எந்தளவு அதிகாரபூர்வமான படை பிரிவாக பார்க்கிறாரோ, 141 00:06:56,458 --> 00:06:58,877 அந்தளவுக்கு அவர் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய முடியும். 142 00:06:58,961 --> 00:07:00,170 லிங்கன் வரை அப்படி செய்ய முடியும். 143 00:07:00,754 --> 00:07:02,506 ஒரு ஆய்வினால், அனைத்தையும் சரிசெய்ய முடியும். 144 00:07:02,589 --> 00:07:06,260 எனவே இதை வீரர்கள் சரியான விதத்தில் எடுத்துக்கொள்வது அவசியம், புரிகிறதா? 145 00:07:06,343 --> 00:07:09,137 அவர்கள் சுத்தமாகவும், விரைப்பாகவும் தயாராக இருக்க வேண்டும். 146 00:07:09,221 --> 00:07:11,849 இன்று மதியம் இந்த ஆய்வை நடத்த நான் வருவேன். 147 00:07:12,766 --> 00:07:13,767 சரி. 148 00:07:15,394 --> 00:07:16,562 செய்தி புரிந்தது. 149 00:07:18,230 --> 00:07:19,940 என்ன உதவி செய்யலாம் என்று பார்க்கிறேன். 150 00:07:20,023 --> 00:07:21,024 கண்டிப்பாக. 151 00:07:21,650 --> 00:07:23,151 இந்த செயல்முறை வேலை செய்கிறது. 152 00:07:23,902 --> 00:07:24,987 என்னால் அதை உணர முடிகிறது. 153 00:07:29,491 --> 00:07:32,786 இதுதான் எங்களுடைய பெரிய வரவேற்பறை. 154 00:07:32,870 --> 00:07:35,789 இங்கே எங்களது பெண்கள் மிக அதிநவீன பராமரிப்பு பெறுவார்கள். 155 00:07:35,873 --> 00:07:39,334 மனநல ஆரோக்கியம் பற்றிய முற்போக்கான புரிதல், 156 00:07:39,418 --> 00:07:42,546 சோர்வு, அதிக படிப்பு, மாதவிடாய், 157 00:07:42,629 --> 00:07:49,553 சோம்பேறித்தனம், திருமணம் ஆகாமல் இருப்பது போன்ற பெண்களுக்கான எல்லா நவீன நோய்களும்... 158 00:07:49,636 --> 00:07:51,471 திருமணம் ஆகாமல் இருப்பது ஒரு மனநல பிரச்சினையா? 159 00:07:52,472 --> 00:07:53,932 இல்லை, ஆமாம், அது சரிதான். 160 00:07:54,808 --> 00:07:59,980 கடுமையான வெறி, நாள்பட்ட வெறி, நிம்ஃபோமேனியா, மற்றும், மனச்சோர்வு எங்களுக்குப் புரியும். 161 00:08:00,063 --> 00:08:02,191 இதற்குப் பொதுவாக சோகம் என்று பெயர். 162 00:08:02,274 --> 00:08:04,902 சமீபத்தில் இறந்த தன் சகோதரிக்காக திருமதி. டிக்கின்சன் 163 00:08:04,985 --> 00:08:06,612 துக்கம் அணுசரிக்கிறாள். 164 00:08:08,614 --> 00:08:12,409 ஓ, எட்வர்ட்! இல்லை! பொய்க்காரா! 165 00:08:12,492 --> 00:08:15,954 நான் என் ஒரே சகோதரிக்காக வருந்துகிறேனா? வாய்ப்பே இல்லை! 166 00:08:16,038 --> 00:08:18,957 அவளை மறந்துவிட்டேன். அவளுக்கு நல்ல முடிவு கிடைத்தது. 167 00:08:20,250 --> 00:08:21,251 இந்த பக்கம் வாருங்கள். 168 00:08:36,475 --> 00:08:37,601 அந்த சத்தம் கேட்டதா? 169 00:08:37,683 --> 00:08:38,684 எந்த சத்தம், என் அன்பே? 170 00:08:42,272 --> 00:08:43,815 என் கற்பனையோ என்னவோ. 171 00:08:43,899 --> 00:08:46,818 உன் கற்பனையில், இது போல அடிக்கடி கேட்குமா? 172 00:08:46,902 --> 00:08:51,114 ஆமாம். எமிலிக்கு கற்பனை உண்டு. அது அவளின் சிறப்புத்தன்மை. 173 00:08:51,615 --> 00:08:52,616 சுவாரஸ்யமாக இருக்கிறது. 174 00:08:53,784 --> 00:08:54,910 வாருங்கள். 175 00:08:59,289 --> 00:09:00,832 இந்த இடம் மர்மமாக இருக்கிறது. 176 00:09:01,375 --> 00:09:05,295 எமிலி, குடும்பத்தோடு உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியதா? 177 00:09:05,379 --> 00:09:07,631 நல்ல அபிப்பிராயம் உண்டாக்க அப்பாவிற்கு உதவ போகிறாய் என நினைத்தேன். 178 00:09:07,714 --> 00:09:09,842 ஆமாம். இங்கே ஏதோ மர்மமாக இருக்கிறது என்பதை 179 00:09:09,925 --> 00:09:12,094 அப்பா தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். 180 00:09:12,719 --> 00:09:14,304 உள்ளே நுழையாதீர் 181 00:09:14,388 --> 00:09:16,181 டாக்டர், அந்த கதவு எதற்காக? 182 00:09:18,475 --> 00:09:19,893 அது இன்னொரு அறைக்கு செல்லும் வழி. 183 00:09:20,519 --> 00:09:22,521 சரி. எப்படிப்பட்ட அறை? 184 00:09:22,604 --> 00:09:26,859 அதிக தனிமை தேவைப்படும் சில குறிப்பிட்ட நோயாளிகளுக்கான அறை. 185 00:09:26,942 --> 00:09:30,153 சரி, உனக்கு புரிகிறது தானே, எமிலி? 186 00:09:30,237 --> 00:09:32,906 அவளுக்கு எப்போதுமே தனிமை பிடிக்கும். 187 00:09:33,532 --> 00:09:34,533 அப்படியா? 188 00:09:37,452 --> 00:09:41,999 எட்வர்ட், உங்களுடன் நான் கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும். 189 00:09:42,082 --> 00:09:43,750 கண்டிப்பாக. 190 00:09:43,834 --> 00:09:45,085 இந்த பெண்கள்? 191 00:09:45,169 --> 00:09:47,838 கவலைப்படாதீர். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 192 00:09:47,921 --> 00:09:49,631 எல்லா இடங்களிலும் காவல் இருக்கிறது. 193 00:09:51,383 --> 00:09:55,804 ஆர்வமாக இருக்கிறது, கட்டிடத்தில்பெயர்களை பதிக்க நீங்கள் வைத்திருக்கும் விதி என்ன? 194 00:09:58,515 --> 00:10:00,893 இரு. அம்மா எங்கே போனார்? 195 00:10:03,854 --> 00:10:06,190 அடடா. இந்த அறை அழகாக இருக்கிறது. 196 00:10:07,149 --> 00:10:08,066 ஏதாவது தேவையா? 197 00:10:08,859 --> 00:10:10,027 மன்னிக்கவும். 198 00:10:10,110 --> 00:10:12,404 -தொந்தரவிற்கு மன்னிக்கவும். -விளையாடுகிறீர்களா? 199 00:10:12,487 --> 00:10:15,908 இங்கே எனக்கு எந்த தொல்லையும் இல்லை. இது போல அமைதியாக நான் உணர்ந்ததில்லை. 200 00:10:15,991 --> 00:10:17,159 அப்படியா? 201 00:10:17,242 --> 00:10:19,912 உலகின் எந்தப் பகுதியிலும், மனநல ஆரோக்கிய விடுதியில் 202 00:10:19,995 --> 00:10:21,830 ஒரு பெண் இவ்வளவு சிறப்பாக நடத்தப்படுவதில்லை. 203 00:10:22,581 --> 00:10:27,085 இங்கே இருக்கும் பணியாட்கள் சமையல் மற்றும் சுத்தம் செய்து, என் தலையணையை கூட சரிசெய்கின்றனர். 204 00:10:27,169 --> 00:10:28,504 இது ஒரு சொர்க்கம். 205 00:10:29,505 --> 00:10:33,133 வால்பேப்பர். இந்த வால்பேப்பரில் மக்கள் இருக்கிறார்கள், டாக்டர். 206 00:10:37,679 --> 00:10:39,932 அவருக்கு நல்ல பழக்க வழக்கம் இருக்கிறது. 207 00:10:40,766 --> 00:10:41,767 இருங்கள். 208 00:10:42,392 --> 00:10:43,644 அப்படியென்றால் நீங்கள் ஒன்றும்... 209 00:10:43,727 --> 00:10:44,853 பைத்தியம் இல்லையா? 210 00:10:44,937 --> 00:10:47,064 இல்லை. கண்டிப்பாக இல்லை. 211 00:10:47,606 --> 00:10:50,317 அதிக ஓய்வெடுத்து, நலம் பெறவே நான் இங்கே வந்திருக்கிறேன். 212 00:10:50,400 --> 00:10:54,404 நாள் முழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு, யாருக்கும் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதற்காகவா? 213 00:10:54,905 --> 00:10:55,906 அதே தான். 214 00:10:58,242 --> 00:11:00,160 டாக்டர். டாக்டர்! 215 00:11:00,869 --> 00:11:03,163 இந்த வால்பேப்பரில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது! 216 00:11:06,333 --> 00:11:10,754 ஹே! அது என்னுடைய யுக்தி. உனக்கென்று ஒரு யுக்தியை பயன்படுத்து. 217 00:11:16,426 --> 00:11:18,470 அம்மாவைத் தேடு. இங்கே என்ன இருக்கிறது என்று நான் பார்க்கிறேன். 218 00:11:37,322 --> 00:11:39,157 அடடா, அருமை. 219 00:11:41,743 --> 00:11:43,745 அதாவது, இது பயங்கரமானதாக இல்லை என்றால். 220 00:12:03,682 --> 00:12:05,601 அம்மா, நீங்கள் வெளியே வரவில்லை என்றால், 221 00:12:05,684 --> 00:12:08,020 நான் கண்டிப்பாக வரவேற்பு அறைக்குச் சென்று உங்களைக் காணவில்லை என்று சொல்வேன். 222 00:12:08,812 --> 00:12:11,690 ஹாய். ஒரு பெண்ணைப் பார்த்தாயா... 223 00:12:13,358 --> 00:12:16,695 மன்னிக்கவும். உன்னைத் தனிமையில் விடுகிறேன். 224 00:12:16,778 --> 00:12:20,282 பரவாயில்லை. கூட யாராவது இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். 225 00:12:20,365 --> 00:12:21,950 என் பெயர் ஃப்ளாரன்ஸ். 226 00:12:24,161 --> 00:12:27,206 அப்படியா? குறுக்கிட நான் விரும்பவில்லை. 227 00:12:27,289 --> 00:12:31,210 இல்லை. நான் எப்போதும் அழுது கொண்டிருப்பேன். அதிக துயரம் என்ற வியாதி எனக்கு இருக்கிறது. 228 00:12:31,293 --> 00:12:35,255 என்னால் அழுவதை நிறுத்த முடியாது. 229 00:12:36,715 --> 00:12:39,468 அது நிவாரணம் போல தோன்றுகிறது. 230 00:12:39,551 --> 00:12:42,429 இரண்டு மாதங்களுக்கு முன்னால் போரில் என்னுடைய காதலனை இழந்துவிட்டேன் 231 00:12:42,513 --> 00:12:44,389 அதிலிருந்து இப்படித்தான் இருக்கிறேன். 232 00:12:45,766 --> 00:12:49,770 உனக்கு என்னைத் தெரியாது, இருந்தாலும் உன்னுடைய உணர்ச்சிகள், 233 00:12:49,853 --> 00:12:53,607 எனக்கு 1,000% கண்டிப்பாக புரிகிறது. 234 00:12:54,358 --> 00:12:57,319 போர்க்களத்தில் அவனுடைய உடல் கட்டையாக கிடப்பதை கற்பனை செய்கிறேன். 235 00:12:58,487 --> 00:13:01,573 என்னை அரவணைத்த அந்த கைகள். 236 00:13:01,657 --> 00:13:04,451 -என்னை முத்தமிட்ட அந்த உதடுகள். -ஆமாம். 237 00:13:05,118 --> 00:13:10,123 மற்றும், கடவுளே, அவனுடைய முடி. அவனது முடி ரொம்ப அழகாக இருக்கும். 238 00:13:11,750 --> 00:13:13,085 அவன் பெயர் என்ன? 239 00:13:13,669 --> 00:13:15,796 உலகத்திலேயே இனிமையான பெயர். 240 00:13:17,673 --> 00:13:20,259 ஜோசஃப் லைமேன். 241 00:13:21,468 --> 00:13:22,636 ஜோசஃப் உன்னுடைய காதலனா? 242 00:13:23,220 --> 00:13:25,889 வாய்ப்பு கிடைத்த போது, நான் அவனை திருமணம் செய்திருக்க வேண்டும். 243 00:13:25,973 --> 00:13:28,308 அவன் உன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டானா? 244 00:13:28,392 --> 00:13:30,102 ஆமாம், ஒரு விதமாக. 245 00:13:30,185 --> 00:13:31,562 எந்த விதமாக? 246 00:13:31,645 --> 00:13:35,899 நான் ஜோசஃபை ஆழமாக காதலித்தாலும்... 247 00:13:35,983 --> 00:13:37,067 சரி. 248 00:13:37,150 --> 00:13:40,195 ...அவனது இதயம் வேறு யாரிடமோ இருந்தது. 249 00:13:41,530 --> 00:13:45,075 யாரிடம்? அவன் மோசமானவன். ஆபிகெய்லா? வர்ஜீனியாவா? 250 00:13:45,158 --> 00:13:48,328 இல்லை. அது யாரோ ஒரு அம்ஹெர்ஸ்டின் முட்டாள். 251 00:13:48,954 --> 00:13:50,497 அவளை வின்னி என்ற அழைத்தான். 252 00:13:52,457 --> 00:13:53,458 உண்மையாகவா? 253 00:13:55,752 --> 00:13:56,920 இது மிகவும் மோசமானது. 254 00:13:59,131 --> 00:14:00,132 தெரியும். 255 00:14:00,716 --> 00:14:03,760 எப்படி இருந்தாலும், அவன் இறந்துவிட்டான். 256 00:14:04,845 --> 00:14:05,846 அட, கடவுளே. 257 00:14:07,139 --> 00:14:08,473 ஆமாம், இறந்துவிட்டான். 258 00:14:24,072 --> 00:14:25,199 என்ன செய்கிறீர்கள்? 259 00:14:26,366 --> 00:14:28,035 என் அலுவலகத்தை ஒழுங்கு படுத்துகிறேன். 260 00:14:28,118 --> 00:14:30,829 உனக்கு தெரிந்தது போல, நான் என் சொந்த சட்ட நிறுவனத்தைத் தொடங்குகிறேன். 261 00:14:31,538 --> 00:14:33,874 நீங்கள் அதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என நான் நினைக்கவில்லை. 262 00:14:33,957 --> 00:14:36,210 ஆமாம். நான் ஏற்கனவே அதற்கான பெயரை தேர்ந்தெடுத்துவிட்டேன். 263 00:14:36,835 --> 00:14:38,170 “பானாஷ்.” 264 00:14:38,253 --> 00:14:40,464 “எஸ்கொயர்” கிடையாது, “அண்ட் சன்” கிடையாது. 265 00:14:40,547 --> 00:14:43,091 வெறும் “பானாஷ்” 266 00:14:44,343 --> 00:14:47,262 ஆமாம், அது பற்றி நான் ஆர்வமாக இருக்கிறேன். 267 00:14:47,346 --> 00:14:50,349 அப்படி எயென்றால் என்னை விவாகரத்து செய்துவிட்டு, நம் குழந்தையின் பொறுப்பையும் 268 00:14:50,432 --> 00:14:53,060 ஏற்பதற்கு முடிவு செய்துவிட்டீர்கள் தானே. 269 00:14:53,143 --> 00:14:54,144 ஆமாம். 270 00:14:55,395 --> 00:14:58,273 பத்திரங்களை சரியாக தயார் செய்ய வேண்டும். 271 00:14:58,357 --> 00:15:00,150 அப்படி செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும். 272 00:15:02,027 --> 00:15:03,779 நீங்கள் என்னை பிரியக் கூடாது என விரும்புகிறேன், ஆஸ்டின். 273 00:15:05,364 --> 00:15:06,657 நான் எதற்காக சேர்ந்திருக்க வேண்டும்? 274 00:15:07,199 --> 00:15:10,827 நம்முடையது பாரம்பரிய திருமணம் இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 275 00:15:12,162 --> 00:15:13,330 அது சரிதான். 276 00:15:13,413 --> 00:15:17,417 அதனால் நாம் மற்ற பெற்றோர்கள் போல இல்லாமல் மாறுபட்டு வாழலாம் என்று நினைக்கிறேன். 277 00:15:18,001 --> 00:15:19,002 என்ன சொல்கிறாய்? 278 00:15:19,086 --> 00:15:21,839 என்னோடு சேர்ந்து, நீங்களும் இந்த குழந்தையை வளர்க்க வேண்டும் என விரும்புகிறேன். 279 00:15:23,340 --> 00:15:27,386 என் அப்பா போல அன்பில்லாத, அக்கறை இல்லாத அப்பாவாக நீங்கள் இருக்கக்கூடாது. 280 00:15:27,469 --> 00:15:29,555 இதை நான் தாமதமாக புரிந்துகொண்டதற்கு மன்னிக்கவும், 281 00:15:29,638 --> 00:15:34,434 ஆனாலும் நீங்கள் என்னை நம்பி, எனக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். 282 00:15:40,899 --> 00:15:41,900 நன்றி. 283 00:15:43,527 --> 00:15:44,778 எனக்கு அது பிடிச்சிருக்கு. 284 00:15:49,283 --> 00:15:54,580 சரி, பெயர் இல்லாத ஒரு சிறுவனுக்கு, சுத்தமான உள்ளாடை தேவை. 285 00:15:54,663 --> 00:15:55,664 வேலையைத் தொடங்குங்கள். 286 00:16:05,757 --> 00:16:06,925 டிக்கின்சன். 287 00:16:07,009 --> 00:16:09,761 தர்மகர்த்தாவாக இருப்பதற்கு ஆர்வமாக இருக்கும்... 288 00:16:09,845 --> 00:16:12,139 உங்களுக்கு என் மருத்துவ ஆலோசனை மீது மரியாதை உண்டு, இல்லையா? 289 00:16:12,222 --> 00:16:13,223 கண்டிப்பாக, டாக்டர். 290 00:16:13,307 --> 00:16:15,726 அப்படியென்றால் உங்கள் மகள், எமிலி ஒரு பைத்தியம் என்ற 291 00:16:16,268 --> 00:16:18,145 என் தொழில்முறை கருத்தை, நீங்கள்... 292 00:16:19,313 --> 00:16:20,314 நம்ப வேண்டும். 293 00:16:21,690 --> 00:16:23,066 அவள் ஒன்றும் பைத்தியம் இல்லை. 294 00:16:23,942 --> 00:16:25,736 இல்லை. அவள் வெறும் கவிஞர் தான். 295 00:16:25,819 --> 00:16:28,530 அட, என்ன, நண்பா. இங்கே நடப்பது உங்களுக்குப் புரியவில்லையா? 296 00:16:29,364 --> 00:16:31,658 குடும்பத்தில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டாலும், 297 00:16:32,284 --> 00:16:34,244 மொத்த குடும்பமுமே பாதிப்புக்கு உள்ளாகிறது. 298 00:16:34,953 --> 00:16:36,455 அவள் இங்கே சிறிது காலம் இருக்கட்டும். 299 00:16:37,039 --> 00:16:40,250 எங்களுடைய சில பிரத்தியேகமான... சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளட்டும். 300 00:16:40,334 --> 00:16:41,335 ஏனென்றால், 301 00:16:41,919 --> 00:16:44,463 கிழக்கு கடற்கரை பகுதியில் நாங்கள் தான் சிறந்த பெண்கள் மனநல காப்பகத்தை நடத்துகிறோம். 302 00:16:45,589 --> 00:16:47,382 அவளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். 303 00:17:11,031 --> 00:17:14,492 இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், இதை என் அயோர்ட்டாவில் குத்திக் கொள்வேன்! 304 00:17:15,117 --> 00:17:16,578 அயோர்ட்டா உன் மார்பில் இருக்கிறது. 305 00:17:16,662 --> 00:17:17,829 நல்லது. 306 00:17:28,214 --> 00:17:29,883 அவள் ஆபியா? 307 00:17:29,967 --> 00:17:32,845 கடைசியாக சொல்கிறேன், என் நாக்குக்கடியில் எந்த மாத்திரையையும் ஒளித்து வைக்க மாட்டேன். 308 00:17:32,928 --> 00:17:33,804 ஆபி. 309 00:17:34,388 --> 00:17:35,556 என்ன, எமிலி டிக்கின்சன்? 310 00:17:36,139 --> 00:17:40,644 என் நெருங்கிய தோழி என்னை பார்க்க வந்திருக்கிறாளா? எனக்கு ரொம்பவும் சந்தோஷம்! 311 00:17:40,727 --> 00:17:42,855 ஆபி, நீ இங்கே என்ன செய்கிறாய்? நீ நலம் தானே? 312 00:17:42,938 --> 00:17:46,275 நான் பிரமாதமாக இருக்கிறேன்! என்னால், பார்க்க முடியவில்லை என்பதைத் தவிர. 313 00:17:46,358 --> 00:17:49,361 நர்ஸ் என் கண்ணாடியை எடுத்துச் சென்றுவிட்டாள். என்னையே காயப்படுத்திக் கொள்வேன் என்று சொன்னாள். 314 00:17:49,444 --> 00:17:50,737 நீ எப்படி இருக்கிறாய்? 315 00:17:50,821 --> 00:17:52,406 இந்த இடத்திற்கு எப்படி வந்தாய்? 316 00:17:52,990 --> 00:17:54,992 நீங்கள் எல்லோருமே இங்கே எப்படி வந்தீர்கள்? 317 00:17:55,075 --> 00:17:57,119 நான் போரில் சண்டையிட போனேன், என்னை இங்கே அனுப்பிவிட்டார்கள். 318 00:17:57,202 --> 00:17:58,537 என் மாற்றுபாலினத்தை அவர்களால் கையாள முடியவில்லை. 319 00:17:58,620 --> 00:18:00,789 என் கணவர், அமைச்சர் டேனியல் ப்ளிஸ், என்னை இங்கே சேர்த்தார். 320 00:18:00,873 --> 00:18:03,417 அது பரவாயில்லை ஏனென்றால் அவன் தான் என் புது காதலன். 321 00:18:04,251 --> 00:18:06,211 உன் கணவர் ஏன் அப்படி செய்தார்? 322 00:18:06,295 --> 00:18:07,296 ஒரு உள்ளூர் வாக்குரிமை கண்டனத்தில் 323 00:18:07,379 --> 00:18:10,883 நான் கொடி எரிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றி அவர் ஏதோ சொன்னார். 324 00:18:10,966 --> 00:18:15,053 என் முடிவுகள் அவருக்கு “மகிழ்ச்சி கொடுக்கவில்லை” மற்றும் அவர் என்னால் ”ரொம்பவும் எரிச்சல் அடைந்தார்”. 325 00:18:15,554 --> 00:18:18,307 நான் மேற்கோள் காட்டுவது, உனக்குத் தெரியாது. 326 00:18:18,390 --> 00:18:19,641 எவ்வளவு நாட்களாக இங்கே இருக்கிறாய்? 327 00:18:20,225 --> 00:18:21,435 நல்ல கேள்வி. 328 00:18:22,102 --> 00:18:24,438 நாட்களை கணக்கு வைத்துக் கொள்ளவோ, 329 00:18:24,521 --> 00:18:26,315 எழுத, படிக்கவோவிடாமல், இந்த மாத்திரைகளைத் தவிர 330 00:18:26,398 --> 00:18:28,567 வேறு எதையும் சாப்பிட அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. 331 00:18:28,650 --> 00:18:31,195 இந்த மாத்திரைகள் மகிழ்ச்சி கொடுப்பவை! எல்லாவற்றுக்குமான மதிப்பு கொடுப்பவை. 332 00:18:31,278 --> 00:18:35,490 உன்னை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். இங்கே எல்லாமே மோசமாக இருக்கிறது! 333 00:18:35,574 --> 00:18:36,575 பார்க்கப் போனால்... 334 00:18:38,076 --> 00:18:39,077 சுகாதாரமற்று இருக்கிறது. 335 00:18:39,995 --> 00:18:42,247 அவ்வளவு மோசமாக இல்லை. இங்கே எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள்! 336 00:18:42,331 --> 00:18:43,999 ஹே! பொம்மை பெண்ணே! 337 00:18:45,250 --> 00:18:46,251 அவளை ரொம்பவும் பிடிக்கும். 338 00:18:46,335 --> 00:18:48,045 நான் உன்னை இங்கிருந்து காப்பாற்றப் போகிறேன். 339 00:18:48,128 --> 00:18:49,963 உங்கள் எல்லோரையும் காப்பாற்றப் போகிறேன். 340 00:18:50,047 --> 00:18:51,131 இந்த நிறுவனத்தின் அடித்தளத்தில் 341 00:18:51,215 --> 00:18:53,383 என்ன நடக்கிறது என்பதை என் அப்பா தெரிந்துகொள்ள வேண்டும். 342 00:18:53,467 --> 00:18:56,261 இது பெண்களுக்கான உரிமைகளின் மிக அப்பட்டமான அத்துமீறல். 343 00:18:56,345 --> 00:18:57,679 சரி, நீ சொல்வது சரி! 344 00:18:57,763 --> 00:19:00,807 பெண்களே, கேளுங்கள். இது தான் திட்டம். 345 00:19:03,143 --> 00:19:04,811 நேற்றிரவு எல்லோரும் வீட்டுப்பாடம் செய்தீர்களா? 346 00:19:05,395 --> 00:19:07,814 எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. நான் பொய் சொல்லப் போவதில்லை. 347 00:19:08,315 --> 00:19:10,400 ஆமாம், நான் ஒரு வாக்கியம் எழுதினேன். 348 00:19:12,152 --> 00:19:13,987 “இது என்னுடைய பிரமாதமான வாக்கியம்.” 349 00:19:14,071 --> 00:19:15,447 அது... 350 00:19:15,531 --> 00:19:17,741 -அட, எவெரெட், இது அருமையான விஷயம்! -என்ன? 351 00:19:17,824 --> 00:19:18,909 -சரி. -பிரமாதம். 352 00:19:18,992 --> 00:19:20,619 -மாணவர்களே. -வாழ்த்துக்கள். 353 00:19:21,328 --> 00:19:23,038 இன்று பாடம் கிடையாது. 354 00:19:23,121 --> 00:19:27,417 அதற்கு பதிலாக, நம் சீருடைக்கான ஆய்வு நடக்கப் போகிறது. 355 00:19:28,710 --> 00:19:31,129 அட, ஹிக்கின்சனுக்கு ரொம்ப திமிர், இல்லையா? 356 00:19:31,213 --> 00:19:33,048 நண்பா, இதை என்னிடம் சொல்லாதே. 357 00:19:33,131 --> 00:19:34,299 இன்னொரு ஆய்வு தேவையில்லாதது. 358 00:19:34,383 --> 00:19:36,468 இல்லை, இல்லை. இந்த ஆய்வில் தேறிவிட்டால், 359 00:19:36,552 --> 00:19:39,972 உங்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கக்கூடும் என்று ஹிக்கின்சன் சொன்னார். 360 00:19:40,055 --> 00:19:42,099 சரி, ஆனால் நாங்கள் தேற மாட்டோம். எப்போதுமே தேறியதில்லை. 361 00:19:42,182 --> 00:19:45,143 இப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை வைத்துக்கொண்டு தேற முடியாது. 362 00:19:45,227 --> 00:19:48,605 இல்லை, நண்பா, இவை மோசமான சீருடைகள். 363 00:19:48,689 --> 00:19:50,524 இதில் பாதி இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்டவை. 364 00:19:50,607 --> 00:19:52,484 அல்லது தோட்டத்தில் இருந்து திருடப்பட்டவை. 365 00:19:52,568 --> 00:19:55,445 சரி, இந்த சீருடை எப்படி இருக்கிறது? நான் ஒரு கார்டிகன் அணிந்திருக்கிறேன். 366 00:19:55,529 --> 00:19:56,822 எங்களை தோற்க வைக்கவே முயற்சிக்கிறார்கள். 367 00:19:56,905 --> 00:20:00,284 ஆம். பிறகு எங்களின் தோல்வியைக் காரணம் காட்டி எங்களின் ஆயுதங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள். 368 00:20:00,367 --> 00:20:01,326 முடியாது, நண்பா. 369 00:20:02,286 --> 00:20:04,621 எல்லோரும் கேளுங்கள். 370 00:20:05,205 --> 00:20:07,332 நாம் இந்த ஆய்வைத் தவிர்க்கக் கூடாது. 371 00:20:07,416 --> 00:20:11,503 உங்களை மோசமாக சித்தரிக்க அதை விட வேறு நல்ல காரணம் கிடைக்காது. 372 00:20:12,087 --> 00:20:13,255 யாருக்குத் தெரியும்? 373 00:20:13,338 --> 00:20:16,466 இதில் நீங்கள் வெற்றி பெற்றால், உங்களுடைய ஆயுதங்கள் விரைவாக கிடைக்கலாமே. 374 00:20:16,550 --> 00:20:19,261 “விரைவாக” என்பது சோர்வைத் தருகிறது. “இப்போது” என்பதுதான் வேண்டும். எதிர்காலத்துக்கு போக வேண்டும். 375 00:20:19,344 --> 00:20:20,804 மைக்கேல் ஜோர்டன், உன் எதிர்காலத்தில், 376 00:20:20,888 --> 00:20:24,725 உனக்கு மரியாதை தரும் வகையில் தொழிலாளிகள் சிறப்பு காலணிகள் தைப்பார்கள். 377 00:20:24,808 --> 00:20:27,436 அட, அது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இவற்றைவிட அவை நன்றாக இருக்க வேண்டும். 378 00:20:27,519 --> 00:20:28,687 இவற்றைவிட எதுவும் நன்றாகத்தான் இருக்கும். 379 00:20:28,770 --> 00:20:30,480 -அடக்கடவுளே. -ஓ, கடவுளே! 380 00:20:31,148 --> 00:20:32,149 கேளுங்கள். 381 00:20:35,235 --> 00:20:37,863 இந்த ஆய்வில் நீங்கள் வெற்றி பெற போகிறீர்கள், சரியா? 382 00:20:39,198 --> 00:20:41,533 ஏனென்றால் நான் உதவப் போகிறேன். 383 00:20:41,617 --> 00:20:43,994 அப்படியா? அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? 384 00:20:44,620 --> 00:20:48,749 இந்த ஜாக்கெட்டைப் பாருங்கள். இதற்கு கைகளே இல்லை. 385 00:20:48,832 --> 00:20:52,127 நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், என்னிடம் இது இருக்கிறது. 386 00:20:56,507 --> 00:20:58,050 அது என்ன கருமம்? 387 00:20:58,133 --> 00:20:59,843 இது என்னுடைய இல்லத்தரசி கிட். 388 00:20:59,927 --> 00:21:00,844 என்ன கிட்? 389 00:21:01,762 --> 00:21:05,724 ஊசி, விரல் கவசம், எல்லா வண்ணத்திலும் நூல் இருக்கிறது. 390 00:21:06,850 --> 00:21:09,102 நான் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அழகான ஆடை 391 00:21:09,186 --> 00:21:11,104 எப்போதும் கிழியாமல், இருக்குமா? 392 00:21:12,981 --> 00:21:14,358 ஒவ்வொரு இரவும் நான் இதைத் தைப்பேன். 393 00:21:14,942 --> 00:21:19,279 பார்ப்பதற்கு நன்றாக இருப்பேன். 394 00:21:22,574 --> 00:21:26,036 அட, இது பிரமாதம். இவர் நன்றாகத் தைக்கிறார். 395 00:21:26,119 --> 00:21:27,579 -ஆமாம். -எனக்கு சில உத்திகள் தெரியும். 396 00:21:28,121 --> 00:21:31,542 என் மனைவி, பெட்டி, நியூ இங்கிலாந்திலேயே புகழ்ப்பெற்ற தையல் கலைஞர். 397 00:21:32,042 --> 00:21:34,628 அவளுடைய திறமை எனக்கும் கொஞ்சம் வந்திருக்கிறது. 398 00:21:34,711 --> 00:21:35,921 உங்களுக்கு மனைவி இருக்கிறாளா? 399 00:21:38,131 --> 00:21:39,675 வந்து, என் மனைவியாக இருந்தாள். 400 00:21:41,218 --> 00:21:43,136 இப்பொது என்ன சொல்லி கூப்பிடுவது என்று தெரியவில்லை. 401 00:21:43,220 --> 00:21:45,806 அவளுக்குத்தான் இரவில் எப்போதும் கடிதம் எழுதுகிறீர்களா? 402 00:21:46,390 --> 00:21:47,391 ஆமாம். 403 00:21:48,100 --> 00:21:51,270 என் மனைவி மற்றும் மகள், ஹெலனுக்கு எழுதுகிறேன். 404 00:21:52,980 --> 00:21:55,274 நான் எழுதுவேன், ஆனால் அவர்களுக்கு அனுப்ப மாட்டேன். 405 00:21:55,357 --> 00:21:57,693 நான் கவனித்தேன். ஏன் அப்படி? 406 00:21:58,777 --> 00:22:01,196 என்னை அவர்கள் மறந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 407 00:22:04,950 --> 00:22:07,160 ஏனென்றால் நான் அவர்களைப் பார்க்காமலேயே போகக்கூடும். 408 00:22:07,244 --> 00:22:10,622 எனவே ஆறாத ஒரு புண்ணை எதற்காக நோண்ட வேண்டும்? 409 00:22:11,415 --> 00:22:12,958 அவர்கள் என்னை மறக்க வேண்டும், 410 00:22:13,041 --> 00:22:15,961 நான் அவர்களின் நினைவுகளை என்னுள்ளேயே... 411 00:22:17,838 --> 00:22:18,839 வைத்துக்கொள்வேன். 412 00:22:19,673 --> 00:22:22,593 ஐயோ. அது சோகமானது. 413 00:22:24,595 --> 00:22:28,640 உலகம் என் குடும்பத்தை பிரித்துவிட்டது. 414 00:22:30,267 --> 00:22:32,644 இன்னும் பல குடும்பங்களையும் தான். 415 00:22:33,729 --> 00:22:39,401 ஆனால் என் தைக்கும் திறமையால், பிரிந்த சமூகத்தையோ, உடைந்த இதயத்தையோ ஒட்ட வைக்க முடியாது. 416 00:22:43,363 --> 00:22:44,990 ஆனால் என்னால் சரி செய்ய முடிவது... 417 00:22:47,034 --> 00:22:48,202 ஒரு சீருடையைத் தான். 418 00:22:52,998 --> 00:22:54,208 இதைப் பாருங்கள். 419 00:22:54,291 --> 00:22:55,542 ஆமாம்! 420 00:22:55,626 --> 00:22:56,710 -ஹே. -ஆஹா. 421 00:22:57,336 --> 00:22:59,004 ஹே, இந்த தையல் இறுக்கமாக இருக்கிறது. 422 00:22:59,087 --> 00:23:01,632 இந்த ஆய்வை நாங்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன். 423 00:23:01,715 --> 00:23:03,550 நம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 424 00:23:04,134 --> 00:23:08,305 ஹே, உனக்கு என்ன தோன்றுகிறது, இராஸ்மஸ்? 425 00:23:08,388 --> 00:23:10,682 “அதைச் செய்” என்று சொல்கிறது. 426 00:23:10,766 --> 00:23:11,767 சரி, எனக்கு சம்மதம். 427 00:23:12,643 --> 00:23:14,811 -இதை செய்வோம்! -ஆமாம்! 428 00:23:16,688 --> 00:23:18,774 மளிகைப் பொருட்கள் 429 00:24:14,872 --> 00:24:15,873 சரி... 430 00:24:17,624 --> 00:24:22,254 நீங்கள் உண்மையான படைப்பிரிவு போல, காட்சியளிக்கிறீர்கள். 431 00:24:22,963 --> 00:24:24,965 ஒரு தன்னார்வலர்கள் படைப்பிரிவு போல இல்லை. 432 00:24:25,549 --> 00:24:26,925 உங்களிடம் ஒன்று கேட்கிறேன். 433 00:24:28,510 --> 00:24:29,678 உங்களுக்குப் பசிக்கிறதா? 434 00:24:30,304 --> 00:24:31,805 எப்போதுமே. ஏன்? 435 00:24:31,889 --> 00:24:34,057 ஏனென்றால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்கள். 436 00:24:37,978 --> 00:24:42,107 கவனம். நண்பர்களே, சாதாரணமாக இருங்கள். 437 00:24:42,191 --> 00:24:44,234 ஆம், சிலருக்கு அது பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளுங்கள் என்று அர்த்தம். 438 00:24:47,029 --> 00:24:49,364 மாத்திரைகளோடு நர்ஸ் உள்ளே வரும் போது, நாம் தப்பிக்கலாம். 439 00:24:50,073 --> 00:24:51,074 பிரிந்து செல்லுங்கள். 440 00:24:58,498 --> 00:25:01,043 மாத்திரை சாப்பிடும் நேரம். எல்லோரும் வரிசையில் வாருங்கள். 441 00:25:03,837 --> 00:25:06,256 வரிசையில் வாருங்கள் என்றேன். 442 00:25:06,340 --> 00:25:07,341 இப்போது... 443 00:25:08,509 --> 00:25:09,510 ஓடுங்கள்! 444 00:25:12,930 --> 00:25:14,765 வசந்த காலத்தில் கொஞ்சம் கிறுக்குத்தனம் 445 00:25:16,725 --> 00:25:19,144 ராஜாவிற்கு கூட உகந்தது. 446 00:25:20,687 --> 00:25:22,564 ஆனால் இந்த பயங்கர காட்சியை பார்க்கும்... 447 00:25:24,107 --> 00:25:26,360 கோமாளியைக் கடவுள் காப்பாற்றட்டும்... 448 00:25:28,278 --> 00:25:30,489 கிரீன் பற்றிய இந்த பரிசோதனை... 449 00:25:31,198 --> 00:25:33,325 அவனுடைய சொந்த விஷயம் தான்! 450 00:25:34,576 --> 00:25:37,538 நாம் கிளம்ப வேண்டுமா? நான் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கிறேன். 451 00:25:37,621 --> 00:25:39,748 சரி, நாம் இங்கேயே இருக்கலாமே. 452 00:25:39,831 --> 00:25:42,793 இந்த வால்பேப்பரில் இருக்கும் மக்களை இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 453 00:25:42,876 --> 00:25:44,545 கொஞ்சம் தேநீர் கூட குடிக்கலாம். 454 00:25:44,628 --> 00:25:46,129 எனக்கு சுற்றி காண்பித்ததற்கு நன்றி, டாக்டர். 455 00:25:46,213 --> 00:25:49,049 தர்மகர்த்தா பதவியை பற்றி நாம் முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறேன். 456 00:25:49,132 --> 00:25:52,761 உங்களுடைய மகளை மருத்துவ பரிசோதனை செய்ய என்னை அனுமதிக்காத போது, 457 00:25:52,845 --> 00:25:55,639 என்னாலும் உங்களுக்கு இந்த பதவியை கொடுக்க முடியாது. 458 00:25:55,722 --> 00:25:56,849 என்ன விஷயம்? 459 00:25:56,932 --> 00:25:58,642 எமிலி இங்கே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். 460 00:25:58,725 --> 00:26:02,020 என்ன? எமிலி பைத்தியம் இல்லை. நான்தான் பைத்தியம்! 461 00:26:02,104 --> 00:26:04,439 என்னை பூட்டி வையுங்கள். பல வருடங்கள் பூட்டி வையுங்கள்! 462 00:26:04,523 --> 00:26:06,149 நீல அறை கிடைத்தால் நான் எடுத்துக்கொள்கிறேன். 463 00:26:06,233 --> 00:26:09,152 மகளுக்கு பதிலாக அம்மா தண்டனை பெறுவதை நான் இதை முன்பே பார்த்திருக்கிறேன். 464 00:26:09,236 --> 00:26:10,988 மிகச்சிறந்த தியாகம், ஆனால் அதை அனுமதிக்க மாட்டேன். 465 00:26:11,071 --> 00:26:13,991 எமிலி தான் இங்கே அனுமதிக்கப்பட வேண்டும். 466 00:26:14,074 --> 00:26:16,743 ஹே, பொறுங்கள். அவளைப் பற்றி பேசுகிறோம் ஆனால் அவள் எங்கே? 467 00:26:16,827 --> 00:26:18,036 எமிலி எங்கே? 468 00:26:20,038 --> 00:26:21,748 இது ஒரு கண்டனம்! 469 00:26:23,208 --> 00:26:25,586 நீங்கள் வெட்கப்பட வேண்டும். 470 00:26:25,669 --> 00:26:28,505 இந்த பெண்களின் வாழ்க்கையில் நீங்கள் குறிக்கிட்டிருக்கிறீர்கள். 471 00:26:28,589 --> 00:26:31,717 ஆமாம், நானும் பைத்தியம் தான். உதவி! நான் மனநலம் பாதிக்கப்பட்டவள். 472 00:26:31,800 --> 00:26:33,177 அம்மா, நான் ஒரு கண்டனத்திற்கு தலைமை தாங்க முயல்கிறேன். 473 00:26:33,260 --> 00:26:35,429 இதை பார்த்தீர்களா? கண்டனமா? 474 00:26:35,512 --> 00:26:37,764 பெண்களின் உரிமை கோரலா? உள்நாட்டு ஒத்துழையாமையா? 475 00:26:37,848 --> 00:26:40,851 ரொம்பவும் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான சரியான உதாரணங்கள் இவை. 476 00:26:40,934 --> 00:26:42,978 பைத்தியக்கார உலகில் நான் சுயநினைவோடு இருப்பதற்கு மன்னிக்கவும். 477 00:26:43,061 --> 00:26:44,438 அவளுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. 478 00:26:44,521 --> 00:26:46,648 அப்பா, இந்த இடத்தை பற்றிய உண்மை உங்களுக்குத் தெரிய வேண்டும். 479 00:26:46,732 --> 00:26:48,901 தங்கள் விருப்பத்திற்கு எதிராக பெண்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள். 480 00:26:49,568 --> 00:26:52,863 தவறான நோய் கண்டறிதல், தவறான அணுகுமுறை, கையாளுதல், அதிக மருந்து போன்றவற்றால்... 481 00:26:52,946 --> 00:26:53,947 எனக்கு இந்த மாத்திரைகள் பிடிக்கும். 482 00:26:54,031 --> 00:26:55,657 -சரி, ஆபி. நான் பார்த்துக்கொள்கிறேன். -தெரியும். 483 00:26:55,741 --> 00:26:58,535 அப்பா, இது முன்னேற்றத்திற்கான நிறுவனம் இல்லை. 484 00:26:58,619 --> 00:27:01,121 இப்படிப்பட்ட நிறுவனங்கள் எதிர்காலத்தில் நிலைத்திருக்குமா என்பதே சந்தேகம் தான். 485 00:27:01,205 --> 00:27:04,333 இவர்கள் மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள் புரிகிறார்கள். 486 00:27:05,083 --> 00:27:06,752 எதிர்காலத்தில் பழமையானவையாக இவை அறியப்படும். 487 00:27:06,835 --> 00:27:08,795 எட்வர்ட், உங்கள் மகளுக்கு உதவ விரும்புகிறீர்களா? 488 00:27:08,879 --> 00:27:09,755 கண்டிப்பாக. 489 00:27:09,838 --> 00:27:11,548 அப்படியென்றால் எமிலியை இங்கே விட்டுச் செல்லுங்கள். 490 00:27:11,632 --> 00:27:13,342 அவளுடைய வாழ்நாள் முழுவதும். 491 00:27:13,425 --> 00:27:15,594 நீங்கள் சரி என்றால், நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன். 492 00:27:15,677 --> 00:27:17,554 -இல்லை, வேண்டாம்... -பொறுங்கள், என்ன? 493 00:27:17,638 --> 00:27:19,806 அப்பா, இவர் என்ன சொல்கிறார்? 494 00:27:19,890 --> 00:27:21,934 -எம். -நீங்கள் என்னை இங்கே விடக்கூடாது. 495 00:27:22,476 --> 00:27:24,353 இல்லை, அப்பா. நீங்கள்... அப்படி செய்ய மாட்டீர்கள், இல்லையா? 496 00:27:24,436 --> 00:27:27,189 அப்படி செய்யாவிட்டால், தர்மகர்த்தாவாக முடியாது. 497 00:27:33,237 --> 00:27:35,405 இல்லை, நான் செய்ய மாட்டேன். 498 00:27:37,282 --> 00:27:39,785 டாக்டர், என் மகள் எமிலி என்னோடு என் வீட்டில் இருக்க வேண்டும். 499 00:27:40,577 --> 00:27:44,873 அதற்காக உங்கள் தர்மகர்த்தா பதவியை இழப்பேன் என்றாலும் பரவாயில்லை. 500 00:27:52,965 --> 00:27:56,218 ஆக, நீங்கள் என்னை வீட்டிற்கு அழைத்து போகிறீர்களா, அல்லது... 501 00:27:59,805 --> 00:28:01,181 மதிய வணக்கம், ஃபிரெடி. 502 00:28:02,808 --> 00:28:05,477 இனிமையான நாள், இல்லையா? ஏதாவது கடிதம் இருக்கிறதா? 503 00:28:06,228 --> 00:28:08,272 இந்தாருங்கள், திரு. டிக்கின்சன். 504 00:28:11,525 --> 00:28:12,734 திரு. ஆஸ்டின் டிக்கின்சன் 505 00:28:13,902 --> 00:28:14,903 மன்னிக்கவும். 506 00:28:14,987 --> 00:28:16,572 மன்னிப்பா? எதற்காக? 507 00:28:18,031 --> 00:28:19,032 ப்ரொவோஸ்ட் மார்ஷலின் அலுவலகம் 508 00:28:19,116 --> 00:28:21,243 ...சட்டப்படி யுனைடெட் ஸ்டேட்ஸின் சேவையில் சேர்க்கப்பட்டது... 509 00:28:23,871 --> 00:28:25,914 ஆய்வு! கம்பெனி. 510 00:28:37,259 --> 00:28:38,468 உன் காலரை சரிசெய். 511 00:28:41,972 --> 00:28:47,269 ஹென்ரி, உன்னுடைய உழைப்பு தெரிகிறது. இவர்கள் உண்மையான வீரர்கள் போல தோன்றுகிறார்கள். 512 00:28:50,230 --> 00:28:52,524 நண்பர்களே, உங்களது முதல் ஆய்வில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். 513 00:28:52,608 --> 00:28:54,193 ரொம்ப பெருமைப்படுகிறேன். 514 00:28:55,235 --> 00:28:56,737 அவர்களால் முடியும் என்று எனக்குத் தெரியும். 515 00:28:57,821 --> 00:28:58,906 சரியான நேரத்தில் செய்வார்கள் என்றும். 516 00:28:59,865 --> 00:29:00,949 சார்? 517 00:29:02,451 --> 00:29:04,453 கூட்டமைப்பின் பட்டாளம் வருகிறார்கள். 518 00:29:05,120 --> 00:29:06,914 பியூஃபோர்டில் யுத்தம் நடக்கப் போகிறது, நண்பர்களே. 519 00:29:07,873 --> 00:29:09,583 கண்டிப்பாக வன்முறை இருக்கும். 520 00:29:09,666 --> 00:29:12,169 ஆனால், ஒருவேளை, நாம் தயாராக இருந்தால், 521 00:29:13,670 --> 00:29:16,089 பயனுள்ள பேச்சு வார்த்தையில் நாம் ஈடுபடக்கூடும். 522 00:29:16,173 --> 00:29:18,217 நான் நேர்மையாக பேச அனுமதி உண்டா, சார்? 523 00:29:19,009 --> 00:29:19,927 உண்டு. 524 00:29:20,010 --> 00:29:21,970 -யுத்தம் வருகிறது என்று சொல்கிறீர்களா? -ஆமாம். 525 00:29:22,054 --> 00:29:24,389 அப்படியென்றால் எங்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கப் போகிறதா, சார்? 526 00:29:25,057 --> 00:29:27,684 என்னால் அந்த வசதியை செய்ய முடியும் என்று நினைக்கிறேன். 527 00:29:27,768 --> 00:29:29,770 “வசதியா”? என்ன சொல்கிறீர்கள்? 528 00:29:29,853 --> 00:29:32,272 எங்களுக்கு எப்பொழுது துப்பாக்கிகள் கிடைக்கும், சார்? 529 00:29:33,023 --> 00:29:34,983 எப்பொழுது என்று சரியான நேரம் எனக்குத் தெரியாது. 530 00:29:36,026 --> 00:29:37,069 ஆனால்... 531 00:29:39,154 --> 00:29:43,116 இப்போது நான் ஜெனரல் சாக்ஸ்டனிற்கு ஒரு காரசாரமான கடிதம் அனுப்பப் போகிறேன், 532 00:29:43,200 --> 00:29:46,286 அதன் பிறகு பொறுத்திருந்து... பார்ப்போம். 533 00:29:47,120 --> 00:29:51,375 மீண்டும் சொல்கிறேன், உங்களால் பெருமைப்படுகிறேன். நீங்கள் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். 534 00:29:51,458 --> 00:29:53,168 பிறகு சந்திப்போம். உங்கள் உழைப்பை மதிக்கிறேன். 535 00:29:54,461 --> 00:29:55,462 உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 536 00:29:57,506 --> 00:29:59,550 கம்பெனி. பிரிந்து போகலாம். 537 00:30:03,804 --> 00:30:06,765 நாங்கள் சொன்னது சரியா? அது எப்போதுமே மாறாது. 538 00:30:06,849 --> 00:30:08,934 நமக்கு உதவுவதாக சொல்கிறார் ஆனால் உதவ மாட்டார். 539 00:30:09,017 --> 00:30:11,937 யுத்தம் வரும் பொழுது நாம் இங்கே முட்டாள்கள் போல நிற்கப் போகிறோம். 540 00:30:12,020 --> 00:30:15,732 நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வரிசையாக நின்று இறக்க வேண்டுமா? 541 00:30:15,816 --> 00:30:16,942 ஹலோ! 542 00:30:17,776 --> 00:30:21,822 பொருளாதார கவலையில் இருக்கும் ஒரு இனவெறி பிடித்த கூட்டத்தோடு நாம் போராடுகிறோம். 543 00:30:22,406 --> 00:30:24,533 என் ஆயுதம் எனக்குத் தேவை. 544 00:30:26,952 --> 00:30:27,828 டமால்! டமால்! டமால்! மறுபடியும் லோட் செய்! 545 00:30:34,710 --> 00:30:35,711 எனக்கு பயமாக இருக்கிறது. 546 00:30:36,670 --> 00:30:37,880 நாம் சேர்ந்து கட்டிப்பிடிக்கலாமா? 547 00:30:37,963 --> 00:30:39,798 -கண்டிப்பாக. -சரி, நண்பா. 548 00:30:39,882 --> 00:30:41,133 விடு, நண்பா. நாங்கள் இருக்கிறோம். 549 00:30:43,677 --> 00:30:44,720 எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம். 550 00:30:50,934 --> 00:30:52,519 அவன் சொன்னதைக் கேட்டதற்கு என்னை மன்னிக்கவும். 551 00:30:53,312 --> 00:30:57,232 இது மோசம், நண்பா. நாங்கள் எப்போதுமே உண்மையான வீரர்களாக இருக்கப் போவதில்லை. 552 00:30:58,150 --> 00:30:59,484 ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும். 553 00:31:00,235 --> 00:31:03,780 நீங்கள் எல்லோரும் சொன்னது சரி. நாம் இனி காத்திருக்க கூடாது. 554 00:31:04,364 --> 00:31:05,699 சரி, என்ன செய்ய போகிறீர்கள்? 555 00:31:06,950 --> 00:31:09,578 அவரது பொய்யை நான் கேள்வி கேட்கிறேன். 556 00:31:16,585 --> 00:31:17,586 நன்றி. 557 00:31:19,296 --> 00:31:21,590 மனநல காப்பகத்திலிருந்து நாம் ஆபியை அழைத்து வந்தது எனக்கு மகிழ்ச்சி. 558 00:31:21,673 --> 00:31:24,301 ஆமாம், அவளை அங்கே சேர்த்தது அவளுடைய கணவன். 559 00:31:25,511 --> 00:31:27,304 என்னை மன்னியுங்கள், அப்பா. 560 00:31:27,387 --> 00:31:29,723 இன்று எல்லாம் நல்லபடியாக நடக்க விரும்பினேன். உங்கள் பதவி போனது பற்றி வருந்துகிறேன். 561 00:31:29,806 --> 00:31:33,143 ஓ, இல்லை. அது பரவாயில்லை. அது எனக்கு பொருத்தமானதாகவும், இல்லை. 562 00:31:34,311 --> 00:31:35,729 என்னை அங்கே சேர்க்காமல் இருந்ததற்கு நன்றி. 563 00:31:36,313 --> 00:31:38,649 மகளே. வேண்டாம், எனக்கு நன்றி சொல்லாதே. 564 00:31:38,732 --> 00:31:39,900 இல்லை, நான் உனக்கு கடமைப்பட்டிருக்கிறேன். 565 00:31:39,983 --> 00:31:41,235 எதற்காக? 566 00:31:41,318 --> 00:31:44,279 மற்றவர்கள் ஆதரிக்காவிட்டாலும், நீ என்னை ஆதரித்ததற்காக. 567 00:31:45,572 --> 00:31:48,075 உன் ஆதரவை நான் கவனிக்கவில்லை என்று நினைக்காதே, அன்பு மகளே. 568 00:31:51,119 --> 00:31:52,371 எனக்கு பசிக்கிறது, உனக்கு? 569 00:31:52,454 --> 00:31:54,748 அம்மா? இன்று என்ன சாப்பாடு? 570 00:31:56,667 --> 00:31:57,918 அம்மா, எங்கே போகிறீர்கள்? 571 00:31:58,001 --> 00:31:59,753 தூங்கப்போகிறேன். என்னை தொந்தரவு செய்யாதீர்கள். 572 00:32:01,171 --> 00:32:03,423 அது, 20 நிமிட குட்டி தூக்கமா, அல்லது... 573 00:32:03,507 --> 00:32:05,008 போர் முடியும் வரைத் தூங்கப்போகிறேன். 574 00:32:56,518 --> 00:32:58,520 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்