1 00:00:09,134 --> 00:00:11,094 உள்நாட்டுப் போர் நடந்த வருடங்களில், 2 00:00:11,178 --> 00:00:13,931 ஒரு கவிஞராக எமிலி டிக்கின்சன் மிகப் பெரிய உச்சத்தை அடைந்தார். 3 00:00:14,556 --> 00:00:16,683 அந்த வருடங்களில் அவர், 4 00:00:16,767 --> 00:00:20,103 அதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவு வேகமாகவும் அதிகமாகவும் எழுதினார்... 5 00:00:20,187 --> 00:00:21,605 ஒரு நாளைக்கு ஒரு கவிதை எழுதினார். 6 00:00:22,147 --> 00:00:23,690 அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதியவை 7 00:00:23,774 --> 00:00:27,152 "சொந்த நரகத்திற்குள் மூழ்கும் ஒரு சிறந்த, உன்னதமான வீழ்ச்சி" என்று அழைக்கப்பட்டது. 8 00:00:27,694 --> 00:00:29,821 இருந்தாலும், அவரது தனிமையான வாழ்க்கையால், 9 00:00:29,905 --> 00:00:32,908 டிக்கின்சன் ஒரு "போர் கவிஞராக" கருதப்படவில்லை. 10 00:00:33,575 --> 00:00:35,619 எமிலி டிக்கின்சனை தேசத்திற்காக பேசக்கூடிய வலிமையான 11 00:00:35,702 --> 00:00:39,581 ஒரு குரலாக பலரும் நினைக்கவில்லை. 12 00:00:35,702 --> 00:00:39,581 ஒரு குரலாக பலரும் நினைக்கவில்லை. 13 00:01:28,338 --> 00:01:29,339 இங்கே வா! 14 00:01:44,313 --> 00:01:46,857 ராஜ்யம் தீப்பற்றி எரிகிறது ஒரு இளம் மேசியாவின் இரத்தம் வழிகிறது 15 00:01:46,940 --> 00:01:49,610 தேவாலயத்தில் நான் பாவிகளை பார்க்கிறேன் தேவாலயத்தில் நான் பாவிகளை பார்க்கிறேன் 16 00:01:49,693 --> 00:01:51,987 சில நேரங்களில் நான் தனிமையை விரும்புபவராக இருக்கலாம் 17 00:01:52,070 --> 00:01:54,656 உள்ளே ஒரு போர் நடக்கிறது எனக்கு போரின் அழுகை கேட்கிறது 18 00:01:54,740 --> 00:01:57,075 தாய்மார்கள் பிள்ளைகளை அடக்கம் செய்கிறார்கள் சிறுவர்கள் துப்பாக்கிகளோடு விளையாடுகிறார்கள் 19 00:01:57,159 --> 00:01:59,703 சாத்தான் என்பதெல்லாம் பொய், உங்களின் காட்டுத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் 20 00:01:57,159 --> 00:01:59,703 சாத்தான் என்பதெல்லாம் பொய், உங்களின் காட்டுத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் 21 00:02:11,757 --> 00:02:13,675 தனியாக இருக்கிறேன், ஆனால் தனிமையில் இல்லை 22 00:02:14,343 --> 00:02:16,762 காலப்போக்கில் உங்கள் உண்மை வெளிப்படும் 23 00:02:19,473 --> 00:02:24,770 பெண்ணாக இருப்பது எப்படி இருக்கும் என்ற பயணத்தை நீங்கள் மேற்கொள்ளும் போது 24 00:02:30,734 --> 00:02:32,653 டிக்கின்சன் 25 00:02:32,736 --> 00:02:34,655 "நம்பிக்கை" இறகுகள் உடையது 26 00:02:41,870 --> 00:02:46,083 ஆமாம், நம்பிக்கையோடு இருக்கிறோம், ஆர்வத்துடன் பிரார்த்தனை செய்கிறோம், 27 00:02:46,166 --> 00:02:50,212 போர் என்னும் இந்த துன்பம் விரைவாக கடக்க வேண்டும் என்று. 28 00:02:50,838 --> 00:02:53,757 ஆனால் இறைவனுக்கென்று சில காரணங்கள் உண்டு, 29 00:02:53,841 --> 00:02:58,262 இறைவனின் தீர்ப்புகள் எப்போதும் உண்மையாகவும், தர்மமாகவும் இருக்கும். 30 00:02:58,345 --> 00:03:00,430 எனவே நாம் தொடர்ந்து பாடுபடுவோம். 31 00:02:58,345 --> 00:03:00,430 எனவே நாம் தொடர்ந்து பாடுபடுவோம். 32 00:03:01,014 --> 00:03:03,809 தேசத்தின் காயங்களுக்குக் கட்டு போடுவோம். 33 00:03:03,892 --> 00:03:09,606 இந்த நாட்டிற்காக தன் உயிரை விட்ட இந்த தைரியமான இளைஞனுக்காக துக்கம் அனுசரிப்போம். 34 00:03:10,107 --> 00:03:11,108 மன்னிக்கவும். 35 00:03:12,234 --> 00:03:13,235 தைரியமான இளைஞனா? 36 00:03:13,318 --> 00:03:14,778 ஆமாம். அப்படித்தானே சொன்னேன். 37 00:03:14,862 --> 00:03:18,156 ஆனால் இறந்தது படைவீரன் கிடையாது. என்னுடைய சகோதரி. 38 00:03:18,240 --> 00:03:19,616 என்ன சொல்கிறீர்கள், மேடம்? 39 00:03:19,700 --> 00:03:22,911 என்னுடைய அன்பான சகோதரி லவினியா நார்க்ராஸ் நார்க்ராஸின் 40 00:03:22,995 --> 00:03:25,664 இறுதி சடங்கிற்காக வந்திருக்கிறோம். 41 00:03:25,747 --> 00:03:26,790 என் உறவினரையே திருமணம் செய்து கொண்டாள். 42 00:03:26,874 --> 00:03:28,917 ஏதோ தவறு நடந்திருக்கிறது. 43 00:03:29,001 --> 00:03:30,669 இல்லை, அது உங்களுடைய தவறு தான், ரெவரண்ட். 44 00:03:30,752 --> 00:03:35,048 நாம் இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து இறந்தவரை மரியாதையுடன் அடக்கம் செய்யலாமா? 45 00:03:35,132 --> 00:03:37,467 -நான் ரொம்பவும் வருந்துகிறேன். -சரி. 46 00:03:37,551 --> 00:03:40,762 ஒரு வயதான பெண்ணின் இறுதி சடங்கிற்கு என்னிடம் நேரமில்லை. 47 00:03:41,346 --> 00:03:44,850 நாட்டிற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த 48 00:03:44,933 --> 00:03:47,853 மிக தைரியமான 15 படை வீரர்களின் 49 00:03:47,936 --> 00:03:49,897 -இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. -அது... 50 00:03:49,980 --> 00:03:52,566 எனக்கு ரொம்பவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. 51 00:03:57,112 --> 00:03:58,864 "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உங்கள் நாமம் பரிசுத்தப்படுவதாக. 52 00:03:58,947 --> 00:04:00,949 உம் ராஜ்யம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 53 00:03:58,947 --> 00:04:00,949 உம் ராஜ்யம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 54 00:04:01,033 --> 00:04:03,827 இந்த ராஜ்யம், இதன் வலிமை மற்றும் பெருமை என்றென்றும் உங்களுடையதாகுக. ஆமென்." 55 00:04:05,412 --> 00:04:06,747 புறப்படலாம். 56 00:04:10,751 --> 00:04:12,711 நான் பங்குபெற்ற மிகக்குறுகிய இறுதிச்சடங்கு இது தான். 57 00:04:12,794 --> 00:04:14,922 மிக மோசமாக இருந்தது. ரொம்ப மோசம். 58 00:04:15,005 --> 00:04:16,507 இதற்காகத் தான் பாஸ்டனுக்கு வந்தோமா. 59 00:04:16,589 --> 00:04:20,093 -நான் புகாரளிக்கப் போகிறேன். -அன்பான, அருமை சகோதரி லவினியா. 60 00:04:20,177 --> 00:04:23,430 வின்னி சித்தி. உங்கள் பெயரை எனக்கு வைத்திருக்கிறார்கள். 61 00:04:24,014 --> 00:04:25,265 ஹே, எல்லோரும் பாருங்கள். 62 00:04:27,851 --> 00:04:29,102 பறவை நம்மிடம் பேசுகிறது. 63 00:04:29,186 --> 00:04:30,938 எமிலி, தயவுசெய்து, இப்போது வேண்டாம். 64 00:04:32,981 --> 00:04:35,692 நாம் வண்டியில் ஏறலாம். ரொம்ப தூரம் பயணிக்க வேண்டும். 65 00:04:35,776 --> 00:04:37,736 அணிவகுப்பிற்கு பின்னால் நாம் மாட்டிக்கொள்ளக்கூடாது. 66 00:04:37,819 --> 00:04:39,238 இன்னொரு அணிவகுப்பா? 67 00:04:39,780 --> 00:04:42,950 ஆமாம். அந்த இளைஞர்கள் எல்லாம் போராடப் போகிறார்கள். 68 00:04:43,033 --> 00:04:44,993 உள்நாட்டுப் போர் எல்லாவற்றையும் பாழாக்குகிறது. 69 00:04:47,120 --> 00:04:48,288 தொடர்ந்து செல். 70 00:04:49,540 --> 00:04:50,624 நிற்காதே. 71 00:04:51,959 --> 00:04:52,960 எமிலி. 72 00:04:54,211 --> 00:04:56,421 வந்து வண்டியில் ஏறு! 73 00:04:54,211 --> 00:04:56,421 வந்து வண்டியில் ஏறு! 74 00:05:04,555 --> 00:05:06,723 கடவுளே, நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. 75 00:05:06,807 --> 00:05:08,934 இப்போது நான் பார்த்த அந்த பறவை போல. 76 00:05:09,017 --> 00:05:12,229 அந்த சிறிய பறவை லவினியா சித்தியின் சவப்பெட்டியின் மேல் உட்கார்ந்திருந்தது. 77 00:05:12,312 --> 00:05:17,359 அது ஒரு... ஒரு சின்னம் அல்லது குறிப்பு போல தோன்றியது. 78 00:05:18,026 --> 00:05:23,198 அது என்னிடம் லவினியா சித்தி, என்னை தொடர்ந்து எழுத சொல்வது போலவும், 79 00:05:23,282 --> 00:05:27,369 நம்பிக்கையைத் தளரவிடாமல் இருளில் ஒரு விளக்கு போல இருக்க சொல்வது போலவும் தோன்றியது. 80 00:05:30,706 --> 00:05:31,707 மரணம்... 81 00:05:33,083 --> 00:05:34,877 -நீ நலமா? -இல்லை. 82 00:05:35,794 --> 00:05:36,920 மோசமாக உணர்கிறேன். 83 00:05:37,588 --> 00:05:39,840 அப்படியா. என்ன பிரச்சினை? 84 00:05:41,049 --> 00:05:42,634 இந்த போர் மோசமானது. 85 00:05:42,718 --> 00:05:46,388 இது நீடித்துக் கொண்டே போய் என்னுடைய வேலையில் சோர்வை ஏற்படுத்துகிறது. 86 00:05:46,471 --> 00:05:50,267 மக்களை கொலை செய்ய சிறந்த வழிகளை கற்பனை செய்து நான் மகிழ்ச்சியாக இருந்தேன். 87 00:05:50,350 --> 00:05:52,394 இந்த மனிதன் பாலத்தில் இருந்து விழுவான். 88 00:05:52,477 --> 00:05:55,105 இந்த முட்டாள் சிறிது விஷம் குடிப்பான். 89 00:05:55,189 --> 00:05:57,649 இவர்கள் இருவரும் காதலுக்காக ஒருவரை ஒருவர் கொன்றுவிடுவார்கள். 90 00:05:58,275 --> 00:06:01,737 ஆனால் இப்போது ஒரே விஷயத்தை மறுபடியும் மறுபடியும் பார்க்கிறேன். 91 00:05:58,275 --> 00:06:01,737 ஆனால் இப்போது ஒரே விஷயத்தை மறுபடியும் மறுபடியும் பார்க்கிறேன். 92 00:06:01,820 --> 00:06:06,575 தோட்டா, புரையோடிய புண்கள். 93 00:06:06,658 --> 00:06:08,202 இது தான் திரும்பத் திரும்ப நடக்கிறது. 94 00:06:10,412 --> 00:06:11,663 நான் சோகமாக உணர்கிறேன். 95 00:06:11,747 --> 00:06:13,081 அட. 96 00:06:13,165 --> 00:06:14,791 இறப்பிற்கும் மோசமான நாட்கள் இருக்கிறது. 97 00:06:14,875 --> 00:06:16,168 எமிலி... 98 00:06:17,753 --> 00:06:19,880 -எனக்கு அறிவுரை வேண்டும். -அறிவுரையா? 99 00:06:19,963 --> 00:06:22,257 ஆமாம், அதற்காகத்தான் இங்கு வந்தேன். எனக்கு உன் உதவி தேவை. 100 00:06:22,341 --> 00:06:24,176 சரி, சரி. கேள்... என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேள். 101 00:06:24,259 --> 00:06:26,762 -நீ கவிதைகள் எழுதுகிறாய். -ஆமாம். சரி தான். 102 00:06:26,845 --> 00:06:28,055 அவை அற்புதமானவை. 103 00:06:28,138 --> 00:06:29,348 -தனித்துவமானவை. -நன்றி. 104 00:06:29,431 --> 00:06:30,974 ரொம்பவும் ஊக்கமளிப்பவை. 105 00:06:31,058 --> 00:06:34,102 நீ சாதாரணமான பரபரப்பில்லாத வாழ்க்கை வாழ்கின்ற போதிலும். 106 00:06:34,686 --> 00:06:36,313 பரபரப்பில்லாத? நான்... 107 00:06:36,396 --> 00:06:38,232 அது உண்மை இல்லை. 108 00:06:38,315 --> 00:06:40,359 அட, என்ன சொல்கிறாய். உன்னுடைய வாழ்க்கை அலுப்பானது. 109 00:06:40,442 --> 00:06:42,694 உன்னுடைய சிறு நகரத்தை விட்டு நீ வெளியே போவதில்லை. 110 00:06:42,778 --> 00:06:44,279 இன்னும் உன் அப்பாவின் வீட்டில் வாழ்கிறாய். 111 00:06:44,863 --> 00:06:48,075 ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கிறது, ஆனாலும் உனக்கு உற்சாகமாக இருக்கிறது. 112 00:06:48,825 --> 00:06:50,285 அந்த மனநிலை உனக்கு எங்கிருந்து வருகிறது? 113 00:06:52,120 --> 00:06:53,121 அது... 114 00:06:53,205 --> 00:06:54,498 நான் இங்கே இருக்கும் போது, 115 00:06:56,041 --> 00:06:58,085 அர்த்தமுள்ள ஒன்றை செய்ய விரும்புகிறேன். 116 00:06:59,002 --> 00:07:01,505 உண்மையிலேயே அர்த்தமுள்ள ஒரு விஷயத்தை. 117 00:06:59,002 --> 00:07:01,505 உண்மையிலேயே அர்த்தமுள்ள ஒரு விஷயத்தை. 118 00:07:01,588 --> 00:07:04,591 அது புகழ் அல்லது பணத்தை விட பெரியது. 119 00:07:04,675 --> 00:07:07,344 மக்களின் வாழ்க்கையை மாற்றுவது பற்றியது. 120 00:07:07,427 --> 00:07:09,888 அவர்கள் மன ஆறுதலிற்கு உதவி செய்வது. 121 00:07:09,972 --> 00:07:11,515 அவர்கள் வாழ்வதற்கு உதவுவது. 122 00:07:14,226 --> 00:07:15,769 அந்த சிறு பறவை போல மாற விரும்புகிறேன். 123 00:07:17,187 --> 00:07:19,314 இருளில் இருக்கும் விளக்கின் ஒளி போல. 124 00:07:19,398 --> 00:07:21,316 மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க விரும்புகிறேன். 125 00:07:22,276 --> 00:07:23,277 நம்பிக்கை. 126 00:07:24,403 --> 00:07:26,446 கவிதை ஒரு வலிமையான சக்தி என்று நம்புகிறேன். 127 00:07:26,530 --> 00:07:27,948 நம்மை விடவும் அது சக்தி வாய்ந்தது. 128 00:07:29,700 --> 00:07:31,118 உண்மையாகத் தான் சொல்கிறேன். 129 00:07:31,201 --> 00:07:35,080 மரணம் மக்களை நிலை குலைக்கலாம். ஆனால் கவிதை அவர்களை ஒன்று சேர்க்கும். 130 00:07:35,831 --> 00:07:38,125 நீ என்ன சொல்கிறாய் என்றால்... 131 00:07:38,876 --> 00:07:40,586 நான் உன்னை ஊக்குவிக்கிறேன். 132 00:07:41,461 --> 00:07:42,462 எப்போதும். 133 00:07:50,512 --> 00:07:52,723 வீட்டிற்கு வந்தாயிற்று. அப்பாடா வீட்டிற்கு வந்து விட்டோம். 134 00:07:52,806 --> 00:07:54,308 அது ஒரு அருமையான இறுதிச்சடங்கு. 135 00:07:54,391 --> 00:07:56,476 இல்லை. என்னை வெறுப்பேற்றுவதை நிறுத்து. 136 00:07:56,560 --> 00:07:58,937 அது ஒரு கொடூரம். உன் அம்மா சொல்வது சரி தான். 137 00:07:59,021 --> 00:08:01,398 இதைவிட நன்றாக நடந்த சடங்குகள் உண்டு. 138 00:07:59,021 --> 00:08:01,398 இதைவிட நன்றாக நடந்த சடங்குகள் உண்டு. 139 00:08:01,481 --> 00:08:03,901 அந்த பாதிரியார் சொன்னதை மறந்துவிடுவோம். 140 00:08:03,984 --> 00:08:06,278 லவினியா சித்தியின் ஆன்மா அங்கிருந்ததை நான் உணர்ந்தேன். 141 00:08:06,361 --> 00:08:08,447 என்னால்... அதை உணர முடிந்தது. 142 00:08:08,530 --> 00:08:11,992 அம்மா, எப்போதுமே அவர் நம்மை ஒளியைத் தேடி போக சொன்னார். 143 00:08:12,701 --> 00:08:16,246 சரியா? மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை நோக்கி போகச் சொன்னார். 144 00:08:16,955 --> 00:08:17,956 நம்பிக்கை. 145 00:08:18,790 --> 00:08:19,791 எனக்கு பென்சில் வேண்டும். 146 00:08:19,875 --> 00:08:23,295 லவினியாவின் ஆன்மா அங்கே இருந்ததென்றால், அவள் ஏன் என்னை தொடர்பு கொள்ளவில்லை? 147 00:08:23,378 --> 00:08:24,796 உன் அம்மாவை வருத்தப்பட வைக்காதே, எமிலி. 148 00:08:24,880 --> 00:08:27,174 அப்படி செய்யவில்லை. நான் உதவ முயல்கிறேன். அம்மா... 149 00:08:27,257 --> 00:08:28,717 ஆஸ்டின் எங்கே போனான்? 150 00:08:28,800 --> 00:08:31,053 -தன் சித்தியின் இறுதிசடங்கிற்குகூட வர முடியாதா? -நம்பிக்கை... 151 00:08:31,136 --> 00:08:33,931 -நம்பிக்கை ஒரு பறவை... இல்லை, அது... -அவமரியாதையான நடத்தை. 152 00:08:34,014 --> 00:08:37,643 சங்கடமாக உள்ளது. அந்த பாஸ்டன் வம்புகாரர்கள் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுத்ததை கவனித்தேன். 153 00:08:37,726 --> 00:08:38,808 நம்மை மறுபடியும் ஏமாற்றிவிட்டான். 154 00:08:38,894 --> 00:08:40,102 -அவனை விட்டுத்தள்ளுங்கள், எட்வர்ட். -மாட்டேன். 155 00:08:40,187 --> 00:08:43,023 என் மகன் மீதுள்ள எதிர்பார்ப்பை குறைக்க மாட்டேன். 156 00:08:43,106 --> 00:08:44,358 -யாரோ வந்திருக்கிறார்கள். -நான் பார்க்கிறேன். 157 00:08:44,441 --> 00:08:47,486 அவன் நடத்தை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறான். 158 00:08:47,569 --> 00:08:48,987 -என்னால் தாங்க முடியவில்லை. -அதை மாற்ற முடியாது. 159 00:08:49,071 --> 00:08:51,698 இல்லை. என் மகன் மோசமாவதை நான் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க மாட்டேன். 160 00:08:51,782 --> 00:08:53,492 -குறிப்பாக, நமக்கு தெரிந்தது போல... -சூ. 161 00:08:53,575 --> 00:08:55,077 ...அவனுக்கு குழந்தை பிறக்கப் போகும் நேரத்தில். 162 00:08:55,827 --> 00:08:57,955 ஒரு வால்ரஸ் போல தடுமாறி வந்தேன். 163 00:08:58,038 --> 00:08:59,706 நீ ஒரு அழகான வால்ரஸ். 164 00:08:58,038 --> 00:08:59,706 நீ ஒரு அழகான வால்ரஸ். 165 00:09:00,415 --> 00:09:01,458 உள்ளே வா. 166 00:09:02,376 --> 00:09:03,919 -எமிலி, யார் வந்திருக்கிறார்கள்? -சூ வந்திருக்கிறாள். 167 00:09:04,878 --> 00:09:06,255 அவள் வந்தது மகிழ்ச்சி. 168 00:09:06,338 --> 00:09:07,714 இறுதிச்சடங்கு எப்படி இருந்தது? 169 00:09:07,798 --> 00:09:10,801 கொடூரமாக இருந்தது, சூ. நீ வந்ததில் மகிழ்ச்சி. 170 00:09:11,760 --> 00:09:14,680 இன்று வருவதற்கு நான் தயாராக இருந்தேன். என்னை அழைக்க உங்களுடைய வண்டி வரவில்லை. 171 00:09:14,763 --> 00:09:17,683 நீ உன் சொந்த வண்டியில் ஆஸ்டினோடு வருவாய் என்று நினைத்தோம். 172 00:09:17,766 --> 00:09:20,102 நேற்றிரவு, ஆஸ்டின் வீட்டிற்கு தாமதமாக வந்தார். 173 00:09:20,185 --> 00:09:22,563 இன்று காலை, அவருக்கு உடம்பு சரியில்லை. 174 00:09:22,646 --> 00:09:23,689 ஒப்புக்கொள்ள முடியாதது. 175 00:09:23,772 --> 00:09:25,649 நான்... வர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். 176 00:09:25,732 --> 00:09:26,984 நன்றி, சூ. 177 00:09:27,067 --> 00:09:30,112 லவினியா அத்தையை எனக்கு அவ்வளவாக தெரியாது, ஆனால் நான்... அவரை மதித்தேன். 178 00:09:30,195 --> 00:09:32,948 எல்லோரும் தான். அவர் சிறப்பானவர். 179 00:09:33,031 --> 00:09:34,116 நீ எப்படி இருக்கிறாய், சூ? 180 00:09:35,325 --> 00:09:36,743 எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகிவிடும் போல. 181 00:09:36,827 --> 00:09:40,330 ஆமாம், இது மகிழ்ச்சியானதாக இல்லாத கட்டத்தில் நான் இருக்கிறேன். 182 00:09:40,414 --> 00:09:42,666 உனக்கு ஏதாவது வேண்டுமா? தண்ணீர்? வேறு... 183 00:09:42,749 --> 00:09:45,210 நான் சற்று படுத்துக்கொள்ள வேண்டும். 184 00:09:45,294 --> 00:09:47,754 நம் வீடுகளுக்கு இடையே குறுகிய தூரம் என்று எனக்குத் தெரியும் 185 00:09:47,838 --> 00:09:49,339 ஆனால் மலையின் மீது ஏறியது போல தோன்றுகிறது. 186 00:09:49,423 --> 00:09:52,134 கண்டிப்பாக. நீ ஓய்வு எடுப்பதற்காக மாடிக்கு அழைத்துச் செல்கிறேன். 187 00:09:52,217 --> 00:09:53,802 -சரி. -இல்லை, அது சரி இல்லை. 188 00:09:53,886 --> 00:09:56,180 நீங்கள் இருவரும் இங்கே இருந்து நம் விருந்தினரை வரவேற்க வேண்டும். 189 00:09:56,263 --> 00:09:57,264 சரி, நான் உண்மையில்... 190 00:09:57,347 --> 00:10:00,225 அவள் சற்று நேரம் ஓய்வு எடுக்கட்டும், அதன் பிறகு நாங்கள் எல்லோரையும் சந்திக்கிறோம். 191 00:09:57,347 --> 00:10:00,225 அவள் சற்று நேரம் ஓய்வு எடுக்கட்டும், அதன் பிறகு நாங்கள் எல்லோரையும் சந்திக்கிறோம். 192 00:10:00,309 --> 00:10:03,312 அவள் இறுதி சடங்கிற்கு வரவில்லை. குறைந்தபட்சம் இங்கே இருப்பது தான் நல்லது. 193 00:10:03,395 --> 00:10:05,355 ஆஸ்டின் விஷயத்திலும் நான் இதையே சொல்வேன், அவன் எங்கே? 194 00:10:05,439 --> 00:10:06,732 எட்வர்ட், எல்லா நேரங்களிலும், எல்லோரும் 195 00:10:06,815 --> 00:10:09,526 மகிழ்ச்சியாக இருப்பதை ஒரு பெண் தான் உறுதிசெய்ய வேண்டும், அது அவளது கடமை. 196 00:10:09,610 --> 00:10:11,486 மன்னிக்கவும், அது ஆண்களுக்கு பொருந்தாது. 197 00:10:11,570 --> 00:10:13,155 சோர்வாக இருக்க சூவிற்கு எல்லா உரிமையும் உண்டு. 198 00:10:13,238 --> 00:10:16,116 -அவளைக் கொஞ்சம் பார். -அவள் கேன்சஸ் போல இருப்பதைப் பற்றி கவலை இல்லை. 199 00:10:16,200 --> 00:10:17,576 நன்றி. 200 00:10:17,659 --> 00:10:19,828 அட. எல்லோருக்கும் கேன்சஸ் பிடிக்கும். 201 00:10:19,912 --> 00:10:20,954 அது இப்போது தான் மாநிலமாக மாறியது. 202 00:10:21,038 --> 00:10:23,749 உன்னை மாடிக்கு அழைத்துச் செல்கிறேன். நாம் ஓய்வு... அம்மா, நான் உடனேயே வருகிறேன். 203 00:10:23,832 --> 00:10:25,083 உனக்கு கொஞ்சம்... 204 00:10:26,168 --> 00:10:27,336 இறுதிச்சடங்கு எப்படி நடந்தது? 205 00:10:27,419 --> 00:10:30,130 ஐயோ, கடவுளே. 206 00:10:41,475 --> 00:10:42,935 என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது, சரியா? 207 00:10:43,018 --> 00:10:44,728 என் அம்மா என்னை தேடுவார். 208 00:10:45,812 --> 00:10:47,397 ஆனால், நீ எனக்கும் தேவை. 209 00:10:48,398 --> 00:10:51,151 இந்த குட்டி மெத்தையில் நாம் இருப்பதை நம்ப முடியவில்லை. 210 00:10:53,111 --> 00:10:55,989 -இப்போது, நாம் மூவர் இருக்கிறோம். -கிட்டத்தட்ட. 211 00:10:53,111 --> 00:10:55,989 -இப்போது, நாம் மூவர் இருக்கிறோம். -கிட்டத்தட்ட. 212 00:11:03,163 --> 00:11:05,290 சூ, சூ... 213 00:11:14,132 --> 00:11:16,510 இப்போது உன்னை முத்தமிட ஆசையாக இருக்கிறேன் என உனக்கே தெரியும் அல்லவா? 214 00:11:17,511 --> 00:11:21,348 ஆனால்... நீ என் சகோதரனின் குழந்தையை சுமக்கிறாய். 215 00:11:21,431 --> 00:11:23,183 அதனால் என்ன? அது எதையும் மாற்றிவிடாது. 216 00:11:23,267 --> 00:11:24,351 நான் உன்னை மட்டும் தான் நேசிக்கிறேன். 217 00:11:24,977 --> 00:11:27,187 பார், இது... இது ஒரு விபத்து. 218 00:11:27,271 --> 00:11:30,566 -முட்டாள்தனமானது. அது நடந்திருக்காது... -வேண்டாம். எனக்கு தெரிந்துகொள்ள விருப்பமில்லை. 219 00:11:30,649 --> 00:11:33,193 எமிலி, நான் சொல்வதைக் கேள். 220 00:11:34,862 --> 00:11:36,321 நான் உன்னை நேசிக்கிறேன். 221 00:11:37,406 --> 00:11:39,992 உன்னை எப்போதும் நேசிப்பேன். 222 00:11:41,785 --> 00:11:46,331 இந்த குழந்தையும் உன்னை நேசிக்கும். 223 00:11:48,458 --> 00:11:51,587 கர்ப்பமாக இருப்பது உன்னை ரொம்பவே குழப்பி இருக்கிறது. 224 00:11:52,921 --> 00:11:54,423 இதை உணர முடிகிறதா? 225 00:11:52,921 --> 00:11:54,423 இதை உணர முடிகிறதா? 226 00:12:01,930 --> 00:12:03,140 ஆஹா. 227 00:12:05,017 --> 00:12:07,144 உள்ளே ஒரு குட்டி பையன் இருக்கிறான். 228 00:12:08,395 --> 00:12:09,897 விரைவாக வரப்போகிறான். 229 00:12:12,441 --> 00:12:13,609 உனக்கு பயமாக இருக்கிறதா? 230 00:12:13,692 --> 00:12:16,403 இல்லை. கண்டிப்பாக இல்லை. 231 00:12:17,321 --> 00:12:19,031 நான் கர்ப்பமாக இருந்த இந்த நேரத்தில், 232 00:12:19,114 --> 00:12:22,534 உள்ளுக்குள்ளே... ஒரு விதமான அமைதியை உணர்ந்தேன். 233 00:12:22,618 --> 00:12:23,869 அமைதியா? 234 00:12:25,954 --> 00:12:27,206 இந்த போருக்கு மத்தியிலா? 235 00:12:27,289 --> 00:12:29,791 உண்மையாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 236 00:12:32,419 --> 00:12:34,963 இந்த குழந்தை உன்னுடையதாக இருக்க மட்டும் விரும்புகிறேன். 237 00:12:36,048 --> 00:12:37,257 அதாவது, நான்... 238 00:12:38,509 --> 00:12:40,511 இது உனக்கும் எனக்கும் உரிமையான, குழந்தையாக இருக்க விரும்புகிறேன். 239 00:12:40,594 --> 00:12:41,970 ஒரு குழந்தைக்கு ஏன் இரண்டு அம்மாக்கள் இருக்கக் கூடாது? 240 00:12:44,056 --> 00:12:49,269 நாம் மட்டும் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டு, 241 00:12:49,353 --> 00:12:51,480 இந்த குழந்தையை சேர்ந்து வளர்க்க ஆசைப்படுகிறேன். 242 00:12:52,606 --> 00:12:53,982 நான் குழந்தை பெற விரும்பியதே இல்லை. 243 00:12:56,151 --> 00:12:57,945 எனக்கு ஏற்கனவே நிறைய குழந்தைகள் உள்ளனர். 244 00:12:58,028 --> 00:12:59,863 என் கவிதைகள் தான் என் குழந்தைகள். 245 00:12:58,028 --> 00:12:59,863 என் கவிதைகள் தான் என் குழந்தைகள். 246 00:13:01,281 --> 00:13:05,369 அவர்களுக்கு, சாப்பாடு கொடுத்து, வளர உதவி செய்வதற்கு, என் சக்தியை எடுத்துக்கொள்கிறார்கள். 247 00:13:06,078 --> 00:13:09,998 இன்று லவினியா சித்தியின் இறுதிச்சடங்கில், நிறைய கவிதைகள் கிடைத்தன. 248 00:13:11,583 --> 00:13:12,918 இதை நான் எழுத வேண்டும். 249 00:13:15,295 --> 00:13:18,924 நம்பிக்கை, நம்பிக்கை. நம்பிக்கை ஒரு... நம்பிக்கை ஒரு பறவை... 250 00:13:22,010 --> 00:13:24,763 நம்பிக்கை ஒரு... சிறிய பொருள். 251 00:13:26,598 --> 00:13:28,642 இந்த குழந்தையை சீக்கிரமே பேற்றெடுக்க விரும்புகிறேன். 252 00:13:30,060 --> 00:13:33,522 குழந்தை பிறந்த பிறகு என் கவிதைககைப் படிக்க உனக்கு நேரமே இருக்காது. 253 00:13:33,605 --> 00:13:35,899 அது உண்மையில்லை, எமிலி. 254 00:13:37,651 --> 00:13:39,945 எப்போதுமே உன் கவிதைககைப் படிக்க எனக்கு நேரம் இருக்கும். 255 00:13:41,280 --> 00:13:42,489 இது சத்தியம். 256 00:13:42,573 --> 00:13:46,660 சரி, அப்படியென்றால், உன் குழந்தையோடு கொஞ்ச நேரமாவது செலவிட நான் முயற்சி செய்கிறேன். 257 00:13:46,743 --> 00:13:48,704 அப்படியா? 258 00:13:48,787 --> 00:13:51,039 கொஞ்சம்... கொஞ்சம் தானா? 259 00:13:52,416 --> 00:13:54,751 இந்த குழந்தை பார்க்க ஆஸ்டினை போல இல்லாமல் உன்னை போல இருக்க விரும்புகிறேன். 260 00:13:55,252 --> 00:13:56,837 ஹே. நான் வந்துவிட்டேன். 261 00:13:56,920 --> 00:13:59,423 -கடவுளே. அவர் வந்துவிட்டார். -வாருங்கள், திரு. ஆஸ்டின். 262 00:13:59,506 --> 00:14:00,799 என்னால் அவரை சமாளிக்க முடியாது. 263 00:13:59,506 --> 00:14:00,799 என்னால் அவரை சமாளிக்க முடியாது. 264 00:14:02,009 --> 00:14:03,844 நான் கீழே போக வேண்டும். 265 00:14:04,678 --> 00:14:05,929 உன்னால்... 266 00:14:07,431 --> 00:14:09,183 தயவுசெய்து, எனக்கு முத்தம் கொடுப்பாயா? 267 00:14:15,022 --> 00:14:17,316 அம்மா. என்னை மன்னித்துவிடுங்கள். 268 00:14:17,399 --> 00:14:20,819 -ஆஸ்டின், நீ எங்கே போனாய்? -தூங்கிவிட்டேன். நான் கேவலமானவன். 269 00:14:20,903 --> 00:14:22,487 ஆனால் உங்களுக்காக பூக்கள் வாங்கி வந்தேன். 270 00:14:22,571 --> 00:14:25,866 சரி, உன்னை மன்னிக்கிறேன், உன்னை மிகவும் நேசிக்கிறேன். 271 00:14:25,949 --> 00:14:29,286 ஆஸ்டின், என் அலுவலக அறைக்கு வருகிறாயா? 272 00:14:29,369 --> 00:14:30,871 சரி, வருகிறேன். 273 00:14:30,954 --> 00:14:33,540 ஆனால், என் தலை ரொம்ப வலிக்கிறது, அப்பா. 274 00:14:33,624 --> 00:14:35,876 மேகி, இவற்றை தண்ணீரில் வை. 275 00:14:36,585 --> 00:14:39,838 -ரொம்ப பெரிய பூங்கொத்து, இல்லையா? -ஆமாம். அவன் ரொம்ப அன்பானவன். 276 00:14:39,922 --> 00:14:42,591 என்னுடைய சகோதரி இறந்திருக்கலாம், ஆனால் எனக்கு அருமையான மகன் இருக்கிறான். 277 00:14:44,885 --> 00:14:47,387 ஆஸ்டின், உன்னிடம் உண்மையை சொல்லப் போகிறேன். எனக்கு கவலையாக இருக்கிறது. 278 00:14:48,972 --> 00:14:50,474 எனக்கு ரொம்பவும் கவலையாக இருக்கிறது. 279 00:14:52,726 --> 00:14:54,978 மறுபடியும் வயிற்றுப் பிரச்சினையா? வயிற்றுப்போக்கா? 280 00:14:55,062 --> 00:14:56,980 தயவு செய்து, கொஞ்ச நேரம் கவனமாக கேட்கிறாயா? 281 00:14:57,064 --> 00:14:58,815 வயிற்றுப்போக்கு பெரிய பிரச்சினை தான், அப்பா. 282 00:14:58,899 --> 00:15:02,194 ஆஸ்டின், இது மறுபடியும் நம்மிடையே ஒரு சண்டையாக முடிவதை நான் விரும்பவில்லை. 283 00:14:58,899 --> 00:15:02,194 ஆஸ்டின், இது மறுபடியும் நம்மிடையே ஒரு சண்டையாக முடிவதை நான் விரும்பவில்லை. 284 00:15:03,195 --> 00:15:05,656 ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். 285 00:15:07,241 --> 00:15:09,743 இல்லை, உன்னுடைய நடத்தை. கடவுளே, என்ன சொல்வது. 286 00:15:09,826 --> 00:15:12,329 இப்படி... குடிப்பது, பெண்களோடு சுற்றுவது... 287 00:15:12,955 --> 00:15:16,166 தன்னுடைய மோசமான நாட்களில் என் அப்பா இருந்தது போல நீ மாறிக் கொண்டிருக்கிறாய். 288 00:15:16,250 --> 00:15:17,334 பார், பார். 289 00:15:17,417 --> 00:15:21,046 ஒரு மனிதன் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. 290 00:15:22,214 --> 00:15:26,385 ஓரிரு முறைகள் நானும் அப்படி செய்திருக்கிறேன். 291 00:15:26,468 --> 00:15:28,136 ஆனால் உன்னுடைய சூழ்நிலை... 292 00:15:29,096 --> 00:15:30,556 நீ ஒன்றும் குழந்தை கிடையாது. 293 00:15:31,473 --> 00:15:33,267 ஆஸ்டின், நீ அப்பாவாகப் போகிறாய். 294 00:15:36,144 --> 00:15:38,397 அது என்னுடைய குழந்தை தானா என்றுகூட எனக்குத் தெரியாது. 295 00:15:46,905 --> 00:15:49,324 -அப்பா, நீங்கள் நலமா? -ஆமாம். 296 00:15:49,992 --> 00:15:51,159 நான் நலம்தான், எமிலி. 297 00:15:55,122 --> 00:15:56,331 ஒன்றுமில்லை. 298 00:15:56,415 --> 00:15:58,000 -யாரோ வந்திருக்கிறார்கள். -சரி. 299 00:15:58,083 --> 00:15:59,209 ஒன்றும் பிரச்சினை இல்லை. 300 00:15:59,293 --> 00:16:00,878 -நான் போய் பார்க்கிறேன். -சரி. 301 00:15:59,293 --> 00:16:00,878 -நான் போய் பார்க்கிறேன். -சரி. 302 00:16:06,466 --> 00:16:08,927 பெட்டி! வாருங்கள். உள்ளே வாருங்கள். 303 00:16:09,011 --> 00:16:11,263 இறுதிச்சடங்கிற்கான புதிய தொப்பியை உன் அம்மாவிற்கு கொண்டு வந்திருக்கிறேன். 304 00:16:12,181 --> 00:16:13,849 அது பற்றி அவர் சந்தோஷப்படுவார். 305 00:16:13,932 --> 00:16:19,062 அல்லது வருந்துவார், இறுதிச்சடங்கு தொப்பிக்கான சரியான உணர்ச்சி எதுவோ அதை செய்வார். 306 00:16:19,146 --> 00:16:22,649 அவர் கேட்டுக் கொண்டது போல, இதில் அழுவதை மறைக்கும் திரை இருக்கிறது. 307 00:16:22,733 --> 00:16:25,027 சில நாட்கள் தாமதமானதற்கு மன்னித்துவிடு. 308 00:16:25,110 --> 00:16:29,031 கருப்பு பருத்தி கிடைக்கவில்லை. இப்போது நிறைய விதவைகள் இருக்கிறார்கள். 309 00:16:29,114 --> 00:16:33,076 என்னால் ஒரு பெண் மகிழ்ச்சியாக இருப்பதை ஞாபகப்படுத்திக்கூட பார்க்க முடியவில்லை. 310 00:16:33,660 --> 00:16:35,162 நான் இன்று மகிழ்ச்சியாக உணர்ந்தேன். 311 00:16:36,496 --> 00:16:37,915 இது வினோதமானது என்று தெரியும். 312 00:16:37,998 --> 00:16:39,708 இன்று தானே உன் சித்தியை அடக்கம் செய்தீர்கள்? 313 00:16:41,210 --> 00:16:42,211 ஆமாம். 314 00:16:43,170 --> 00:16:44,755 ஆமாம், அது... அது தான் விஷயம். 315 00:16:44,838 --> 00:16:48,800 சுடுகாட்டில் எனக்கு லவினியா சித்தியோடு ஒரு தொடர்பு ஏற்பட்டது போல தோன்றியது. 316 00:16:48,884 --> 00:16:50,552 அவர் எனக்கு ஒரு செய்தி அனுப்புவது போல. 317 00:16:50,636 --> 00:16:55,265 அந்தச் செய்தி என்னவென்றால், "மகிழ்ச்சியாக இரு, மக்களுக்கு நம்பிக்கை கொடு" என்பது தான். 318 00:16:57,226 --> 00:16:58,477 அது வினோதம் தான். 319 00:16:58,560 --> 00:16:59,686 தெரியும். 320 00:16:58,560 --> 00:16:59,686 தெரியும். 321 00:17:02,564 --> 00:17:04,691 சமீபத்தில் ஹென்ரியிடமிருந்து தகவல் வந்ததா? 322 00:17:04,775 --> 00:17:06,608 இல்லை. பல வாரங்களாக எந்த தகவலும் வரவில்லை. 323 00:17:06,693 --> 00:17:09,444 -ஆனால் அவர் உனக்கு தொடர்ந்து எழுதுவாரே... -ஹெலனுக்கு தான் எழுதுவார். 324 00:17:09,945 --> 00:17:13,075 அவர் ஹெலனுக்கு எழுதுவார். அது அவளுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருக்கும். 325 00:17:13,156 --> 00:17:15,742 ஆனால் ஒரு மாதமாக எந்தத் தகவலும் இல்லை. 326 00:17:15,827 --> 00:17:17,496 ஹெலன் ரொம்ப கவலையாக இருக்கிறாள். 327 00:17:17,579 --> 00:17:21,583 அவள் தினமும் இரவில் அழுது கொண்டே தூங்காமல் இருப்பதால், நானே ஒரு கடிதம் எழுதி, 328 00:17:22,290 --> 00:17:24,752 அது ஹென்ரியிடமிருந்து வந்தது என சொல்லலாம் என்று நினைக்கிறேன். 329 00:17:24,837 --> 00:17:27,172 நான் சொல்வதைக் கேளுங்கள், பெட்டி. 330 00:17:27,756 --> 00:17:29,049 ஹென்ரி நலமாக இருப்பார். 331 00:17:30,717 --> 00:17:33,095 அவர் போராடி வாழ்வார். சரியா? 332 00:17:33,178 --> 00:17:34,471 இன்னொரு கடிதம் வரும். 333 00:17:34,555 --> 00:17:37,808 சிறப்பான நாட்கள் கண்ணில் தென்படுகின்றன, கவலைப்படாதீர்கள். 334 00:17:37,891 --> 00:17:40,060 நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். 335 00:17:42,479 --> 00:17:45,315 கவிஞர்கள் பழமையான வார்த்தைகளை தவிர்ப்பார்கள் என்று நினைத்தேன். 336 00:17:45,399 --> 00:17:48,777 இப்போது, நான் இதை உன் அம்மாவிடம் கொடுக்கவா? 337 00:17:48,861 --> 00:17:50,779 சரி, அவர் சமையலறையில் இருக்கிறார். 338 00:17:51,363 --> 00:17:54,366 டீ கேக்குகளை வரவேற்பறைக்கு கொண்டு வர வேண்டும், அம்மா. 339 00:17:54,449 --> 00:17:57,828 ஆமாம். இந்த ஸ்பூன்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். இந்த ஸ்பூன்கள்! 340 00:17:58,412 --> 00:18:00,873 விஷயத்தின் அவசரம் அவருக்கு புரியவில்லை. 341 00:17:58,412 --> 00:18:00,873 விஷயத்தின் அவசரம் அவருக்கு புரியவில்லை. 342 00:18:00,956 --> 00:18:03,834 அம்மா. பெட்டி வந்திருக்கிறார். உங்களுடைய புது தொப்பியை கொண்டு வந்திருக்கிறார். 343 00:18:04,835 --> 00:18:06,295 அதைப் பற்றி யார் கவலைப்படப் போவது? 344 00:18:06,378 --> 00:18:08,922 ஐயோ. அவர் மிகவும் வருத்தமாக இருக்கிறார். 345 00:18:09,756 --> 00:18:10,883 நான் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறேன். 346 00:18:10,966 --> 00:18:13,177 மிகப்பெரிய, முடிவில்லாத சோகத்தில் இருக்கிறேன். 347 00:18:13,260 --> 00:18:15,304 முடிவு இருக்கிறது, மேடம். 348 00:18:15,387 --> 00:18:17,431 நீங்கள் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும். 349 00:18:17,514 --> 00:18:18,557 அம்மா. நான் சொல்வதைக் கேளுங்கள். 350 00:18:19,391 --> 00:18:23,187 லவினியா சித்தி நமக்கு பிடித்ததை செய்ய சொன்னார், உங்களுக்கு டீ உபச்சாரம் செய்ய பிடிக்கும். 351 00:18:23,270 --> 00:18:25,022 -யாரும் வரப்போவதில்லையே. -அது உண்மை இல்லை. 352 00:18:25,606 --> 00:18:26,899 அவர்கள் எதற்காக வர வேண்டும்? 353 00:18:26,982 --> 00:18:29,443 தைரியமான இளைஞர்கள் ஒவ்வொரு நிமிடமும் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் 354 00:18:29,526 --> 00:18:31,778 வயதான ஒரு பெண்மணியின் மரணம் எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும்? 355 00:18:31,862 --> 00:18:34,114 சரி, அவர்களுக்கு லவினியா சித்தியைப் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம். 356 00:18:35,282 --> 00:18:37,701 ஆனால் சாப்பிட ஸ்கோன்ஸ் இருக்கும் என்று எல்லோரிடமும் சொல்லியிருக்கிறேன். 357 00:18:50,422 --> 00:18:51,423 நாங்கள் வந்துவிட்டோம். 358 00:18:51,507 --> 00:18:52,716 சவப்பெட்டி எங்கே? 359 00:18:52,799 --> 00:18:54,635 உள்ளே வாருங்கள். இதோ. 360 00:18:54,718 --> 00:18:57,262 வர்ஜீனியாவில் இருந்து மேலும் கெட்ட செய்தி. 361 00:18:57,346 --> 00:18:59,389 இரண்டு யூனியன் போர்க்கப்பல்களை முழ்கடித்துவிட்டார்கள். 362 00:18:57,346 --> 00:18:59,389 இரண்டு யூனியன் போர்க்கப்பல்களை முழ்கடித்துவிட்டார்கள். 363 00:19:00,057 --> 00:19:02,809 கடவுள் சத்தியமாக, என்னால் செய்திகளை படிக்கக் கூட முடியவில்லை. 364 00:19:02,893 --> 00:19:05,646 இந்தப் போர் முடியப் போவதே இல்லை. 365 00:19:05,729 --> 00:19:09,358 ஆமாம். எப்போது நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று கேட்கத் தோன்றுகிறது. 366 00:19:09,441 --> 00:19:11,777 நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மாட்டோம் என்று நினைக்கிறேன். 367 00:19:11,860 --> 00:19:14,530 ஒருவேளை இதுதான் இனி இயல்பு வாழ்க்கையாக இருக்கும். 368 00:19:15,280 --> 00:19:16,365 ஒரு புது இயல்பு வாழ்க்கையாக. 369 00:19:16,448 --> 00:19:18,742 ஆமாம். இந்த இயல்பு வாழ்க்கை மோசமானது. 370 00:19:18,825 --> 00:19:21,537 என்னுடைய கணவர் இறந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது, 371 00:19:21,620 --> 00:19:24,456 அதனால் வருத்தப்படும் காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். 372 00:19:24,540 --> 00:19:27,709 எனவே என்னுடைய கருப்பு மற்றும் வெளிர் நிற ஆடைகளை நான் வண்ணமயமாக்க வேண்டும். 373 00:19:27,793 --> 00:19:28,627 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 374 00:19:28,710 --> 00:19:30,462 என்னை ஆடை தைக்க சொல்கிறாய் என்றால், 375 00:19:30,546 --> 00:19:32,923 பல வாரங்கள் கழித்து தான் நான் உன் ஆடையை தயார் செய்ய முடியும். 376 00:19:33,006 --> 00:19:35,259 -கடையில் அவ்வளவு வேலை இருக்கிறது. -அப்படித்தான் நினைத்தேன். 377 00:19:35,342 --> 00:19:37,135 எல்லோருக்கும் துக்கம் அனுசரிக்கும் ஆடை தேவைப்படுகிறது. 378 00:19:37,219 --> 00:19:39,763 ஆமாம். வியாபாரம் நன்றாக நடக்கிறது. 379 00:19:39,847 --> 00:19:42,349 திடீரென்று இந்த போர் தொடங்கியது. 380 00:19:42,432 --> 00:19:45,269 நான் அப்படி நினைக்கவில்லை. நாம் மோசமான திசையை நோக்கி போவது நன்றாகத் தெரிந்திருந்தது. 381 00:19:45,352 --> 00:19:46,979 ஆமாம், சரிதான். 382 00:19:47,062 --> 00:19:49,022 இந்த நாடு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து. 383 00:19:49,106 --> 00:19:52,901 நம்முடைய 20 வயதில் இது ஏன் நடக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. 384 00:19:52,985 --> 00:19:54,403 நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். 385 00:19:54,486 --> 00:19:55,487 ஆமாம், அது உண்மை. தான் 386 00:19:55,571 --> 00:19:58,407 கடவுளே, இது என் 20 வயதில் நடந்திருந்தால்... 387 00:19:59,491 --> 00:20:00,951 நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். 388 00:19:59,491 --> 00:20:00,951 நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். 389 00:20:02,703 --> 00:20:05,914 அழகானவர்கள் தான் எப்போதும் சாகிறார்கள். அதை கவனித்தாயா? 390 00:20:05,998 --> 00:20:08,876 நான் ஆசைப்படாத யாரையாவது அந்த கடவுள் எடுத்துக் கொள்ளக் கூடாதா? 391 00:20:12,796 --> 00:20:14,673 வின்னி, எனக்கு ஞாபகம் வருகிறது. 392 00:20:14,756 --> 00:20:16,091 ரொம்பவும் வருத்தமான செய்தி. 393 00:20:16,175 --> 00:20:18,260 -என்ன அது? -ஜோசஃப் லைமேன் இறந்துவிட்டார். 394 00:20:24,057 --> 00:20:25,934 என்ன சொல்கிறாய்? 395 00:20:26,018 --> 00:20:29,188 நான் கடையில் இருந்தேன், யாருக்கோ அது பற்றி டெலகிராம் வந்தது. 396 00:20:29,271 --> 00:20:31,940 நியூ ஆர்லியன்ஸில் நடக்கும் சண்டையில் அவர் சுடப்பட்டார். 397 00:20:32,024 --> 00:20:35,736 ஆனால் ஜோசஃப் லைமேன்னா? இந்த உலகத்தை விட்டு போய் விட்டாரா? 398 00:20:36,612 --> 00:20:39,281 அடக் கடவுளே, இது உண்மையாக இருக்கக் கூடாது. 399 00:20:40,282 --> 00:20:41,867 ஜேன், நான் அவரை நேசித்தேன். 400 00:20:41,950 --> 00:20:43,994 எனக்கு புரிகிறது, அன்பே. 401 00:20:44,077 --> 00:20:45,787 -நான் ஒரு விதவை. -இல்லை. 402 00:20:46,580 --> 00:20:50,042 நான் தான் விதவை. ஆயிரம் விதவைக்கு சமமானவள். 403 00:20:50,667 --> 00:20:53,921 ஷிப் போய் விட்டான், இப்போது ஜோசஃபுமா? 404 00:20:54,004 --> 00:20:57,966 நான் முத்தமிட்ட ஒவ்வொரு ஆணும் இறந்துவிட்டதை பார்க்கிறாயா? 405 00:20:58,050 --> 00:20:59,760 முத்தமிடுவதையும் தாண்டி நெருங்கி பழகினாய், அன்பே. 406 00:20:58,050 --> 00:20:59,760 முத்தமிடுவதையும் தாண்டி நெருங்கி பழகினாய், அன்பே. 407 00:21:05,599 --> 00:21:06,850 அம்மா? 408 00:21:09,853 --> 00:21:11,647 என்ன பிரச்சினை, அம்மா? நான் உதவலாமா? 409 00:21:13,148 --> 00:21:14,483 நான் நினைத்தது போலவே ஆகி விட்டது. 410 00:21:15,400 --> 00:21:16,401 யாருமே வரவில்லை. 411 00:21:16,485 --> 00:21:18,487 என்ன? வீடு முழுவதும் மக்கள் நிரம்பி இருக்கிறார்களே. 412 00:21:19,196 --> 00:21:22,157 அவர்களெல்லாம் உன்னுடைய நண்பர்கள். என்னுடைய நண்பர்கள் இல்லை. 413 00:21:22,241 --> 00:21:23,659 அவர்கள் வின்னி சித்தியின் நண்பர்கள் இல்லை. 414 00:21:24,409 --> 00:21:26,495 நாங்கள் வளர்ந்த உலகம், தொலைந்துவிட்டது. 415 00:21:26,578 --> 00:21:28,288 என்னுடைய சகோதரியை யாருமே நினைவு கொள்ளவில்லை. 416 00:21:30,707 --> 00:21:33,836 அங்கே இருப்பது அழகிய டிக்கின்சன் பெண்களா? 417 00:21:35,629 --> 00:21:38,257 திரு. கான்க்கீ. நீங்கள் வந்திருக்கிறீர்களா. 418 00:21:38,340 --> 00:21:39,466 ஆமாம், வந்திருக்கிறேன். 419 00:21:39,550 --> 00:21:41,718 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, இத்தமார். 420 00:21:41,802 --> 00:21:45,639 எங்கள் அன்பு லவினியாவின் இழப்பில் பங்குகொள்ள, நீங்கள் வந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. 421 00:21:47,558 --> 00:21:49,268 அதாவது, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், 422 00:21:49,351 --> 00:21:51,395 நான் இப்போது எமிலியை பார்க்கத்தான் வந்திருக்கிறேன். 423 00:21:52,020 --> 00:21:53,063 -என்னையா? -ஆமாம். 424 00:21:53,146 --> 00:21:57,067 நாங்கள் இருவரும் தனியாக பேச இங்கே ஏதாவது இடம் இருக்கிறதா? 425 00:21:57,150 --> 00:21:58,777 நான்... 426 00:21:57,150 --> 00:21:58,777 நான்... 427 00:22:00,988 --> 00:22:02,072 என்ன? 428 00:22:02,155 --> 00:22:04,867 நீங்கள் பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு போகலாம். 429 00:22:04,950 --> 00:22:07,494 சிறப்பு. நல்லது. போகலாமா? 430 00:22:09,371 --> 00:22:10,372 போய் வா. 431 00:22:15,752 --> 00:22:18,422 வந்து, என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். 432 00:22:25,637 --> 00:22:26,889 ஹே. 433 00:22:27,723 --> 00:22:29,099 நாம் இப்படி செய்ய கூடாது, ஆஸ்டின் 434 00:22:30,267 --> 00:22:31,727 எல்லோருக்கும் தான் தெரியுமே. 435 00:22:31,810 --> 00:22:34,730 இங்கே வா, ஜேன். எனக்கு ஒரு முத்தம் கொடு. 436 00:22:34,813 --> 00:22:36,273 மாட்டேன், அது சரி இல்லை. 437 00:22:36,356 --> 00:22:38,442 உன் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. 438 00:22:40,027 --> 00:22:41,278 சூவிற்கு இது பற்றி அக்கறை இல்லை. 439 00:22:42,362 --> 00:22:44,573 எனக்கு அக்கறை இருக்கிறது. உன் குழந்தையை பற்றி நினைத்துப் பார். 440 00:22:45,073 --> 00:22:46,992 என்னுடைய தத்துப்பிள்ளையைப் பற்றி நினைக்கிறேன். 441 00:22:47,075 --> 00:22:49,077 நான் அனுப்பிய ஆடும் குதிரை பொம்மை பில்லிக்கு பிடித்ததா? 442 00:22:49,912 --> 00:22:51,121 அவனுக்கு ரொம்பவும் பிடித்தது. 443 00:22:51,747 --> 00:22:54,833 சரி, அவன் அதன்மீது ஏறி விளையாடுவதை பார்க்க இன்று மாலை இங்கே வருகிறேன். 444 00:22:56,251 --> 00:22:59,505 வேண்டாம். நாம் இனி... நாம் இனி இதை செய்ய முடியாது. 445 00:22:59,588 --> 00:23:01,798 என்ன இது, ஜேன். 446 00:22:59,588 --> 00:23:01,798 என்ன இது, ஜேன். 447 00:23:01,882 --> 00:23:03,800 நானும் சூவும் ஒருவரை ஒருவர் நேசிக்கவில்லை என உனக்கே தெரியும். 448 00:23:03,884 --> 00:23:06,386 தெரியும் தான். ஆனாலும், அவளை கர்ப்பமாக்கி இருக்கிறாயே. 449 00:23:07,763 --> 00:23:10,933 -சூ! -ஹலோ, ஜேன். 450 00:23:11,600 --> 00:23:12,601 எப்படி இருக்கிறாய்? 451 00:23:13,310 --> 00:23:16,188 பரவாயில்லை. குழந்தை பிறந்த பிறகு இன்னும் நன்றாக இருப்பேன். 452 00:23:16,939 --> 00:23:18,524 எப்போது வேண்டுமானாலும் பிறந்துவிடும். 453 00:23:19,441 --> 00:23:20,776 எப்போது வேண்டுமானாலும். 454 00:23:25,822 --> 00:23:27,824 இன்றிரவு உன்னை சந்திக்கிறேன். 455 00:23:28,700 --> 00:23:30,244 வேண்டாம், வராதே. 456 00:23:51,390 --> 00:23:52,474 -எவலினா. -எமிலி. 457 00:23:52,558 --> 00:23:56,228 ஆமாம். நாம் இப்படி உரையாடுவதற்கு நீ எவ்வளவு காலம் காத்திருந்தாய் என்று எனக்குத் தெரியும். 458 00:23:56,311 --> 00:23:57,312 கண்டிப்பாக, நான்... 459 00:23:57,396 --> 00:23:59,356 உன்னுடைய சித்திக்கு மரியாதை செலுத்த விரும்பினேன். 460 00:23:57,396 --> 00:23:59,356 உன்னுடைய சித்திக்கு மரியாதை செலுத்த விரும்பினேன். 461 00:24:00,357 --> 00:24:01,191 சரி. 462 00:24:01,275 --> 00:24:04,987 ஆனால் இப்போது, நான் இந்த முழு வெட்டவெளியில் உன்னிடம் வந்து, 463 00:24:05,070 --> 00:24:06,905 என்னுடைய... 464 00:24:08,407 --> 00:24:09,658 நம்பிக்கையை வெளிப்படுத்த வந்தேன். 465 00:24:10,409 --> 00:24:13,662 எதற்கான நம்பிக்கை? 466 00:24:13,745 --> 00:24:18,375 என் அன்பு எவ்... எமிலி, நான் உன்னை எவ்வளவு மதிக்கிறேன் என்று உனக்கே தெரியும். 467 00:24:19,334 --> 00:24:21,628 உண்மையைச் சொல்லப் போனால், எனக்குத் தெரியாது. 468 00:24:22,254 --> 00:24:24,339 நீ ஒரு மகிழ்ச்சியான ஆன்மா. 469 00:24:24,423 --> 00:24:29,595 ஒரு முழுமையான, தன்னுடைய கூட்டை சுற்றி வலம் வரும், 470 00:24:29,678 --> 00:24:33,891 தன்னுடைய இனிமையான பாடலினால் எல்லோரையும் மகிழ்விக்கும் அன்பான மகள். 471 00:24:35,601 --> 00:24:39,271 இதுவரை என்னை யாரும் இப்படி விவரித்தது கிடையாது, என்றாலும், இதை ஏற்றுக் கொள்கிறேன். 472 00:24:39,354 --> 00:24:41,023 ஆமாம், நீ அப்படித்தான். 473 00:24:41,106 --> 00:24:42,858 நீ ஒரு அன்பான பாடும் பறவை. 474 00:24:42,941 --> 00:24:47,571 அதனால் தான் நீ என்னுடன் என்னுடைய காலியான கூட்டில்... சேர்ந்து வாழ்ந்தால், 475 00:24:47,654 --> 00:24:50,073 எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். 476 00:24:52,618 --> 00:24:56,038 -இல்லை, வேண்டாம்! நீங்கள்... -முட்டி வலி இருந்தாலும், என்னால் செய்ய முடியும். 477 00:24:56,121 --> 00:24:58,457 எமிலி, என் இனிய கிளியே. 478 00:24:56,121 --> 00:24:58,457 எமிலி, என் இனிய கிளியே. 479 00:25:00,125 --> 00:25:01,126 என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? 480 00:25:02,503 --> 00:25:04,213 நான்... நான் வந்து... 481 00:25:04,296 --> 00:25:06,340 நீ எவ்வளவு காலம் காத்திருந்தாய் என்று தெரியும். 482 00:25:06,423 --> 00:25:07,508 உனக்கு வயதாகிவிட்டது. 483 00:25:08,258 --> 00:25:09,760 எனக்கா? உங்களுக்குத்தான் வயதாகிவிட்டது. 484 00:25:09,843 --> 00:25:11,887 இல்லை, ஒரு ஆண் எனும் போது, நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். 485 00:25:11,970 --> 00:25:15,641 ஆனால், ஒரு பெண் என்று பார்க்கும்போது, நீயோ, வயதாகி மெலிந்து விட்டாய். 486 00:25:15,724 --> 00:25:19,811 ஆனால் உன்னுடைய அந்த இனிமையான இதயத்தில் இன்னும் கூட உற்சாகம் இருக்கிறது. 487 00:25:20,562 --> 00:25:23,148 எனக்காக கீச்சிடு, சிறு பறவையே. 488 00:25:23,232 --> 00:25:24,775 தயவுசெய்து எழுந்திருங்கள், திரு. கான்க்கீ. 489 00:25:25,317 --> 00:25:26,318 நன்றி. 490 00:25:28,278 --> 00:25:29,738 எனக்கு வலி அதிகமாக இருந்தது. 491 00:25:31,198 --> 00:25:32,574 நான் உங்களை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். 492 00:25:32,658 --> 00:25:33,742 மறுபடியும் சொல்லு? 493 00:25:33,825 --> 00:25:35,536 நான் உங்களை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். 494 00:25:39,748 --> 00:25:40,582 ஏன் மாட்டாய்? 495 00:25:43,126 --> 00:25:44,378 அது, ஏனென்றால்... 496 00:25:46,004 --> 00:25:47,005 என்னால் முடியாது. 497 00:25:48,715 --> 00:25:51,844 என் குடும்பத்திற்காக நான் இங்கே தான் இருக்க வேண்டும். 498 00:25:53,345 --> 00:25:58,267 போரினாலும், லவினியா சித்தியின் இறப்பினாலும் எல்லோரும் இங்கே ரொம்ப வருத்தமாக இருக்கிறார்கள். 499 00:25:53,345 --> 00:25:58,267 போரினாலும், லவினியா சித்தியின் இறப்பினாலும் எல்லோரும் இங்கே ரொம்ப வருத்தமாக இருக்கிறார்கள். 500 00:26:00,853 --> 00:26:03,647 உண்மையாகவே என்னுடைய உதவி இவர்களுக்குத் தேவை. 501 00:26:05,440 --> 00:26:08,569 அப்படியென்றால் எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. 502 00:26:12,531 --> 00:26:14,449 ""நம்பிக்கை" இறகுகள் உடையது"... 503 00:26:14,533 --> 00:26:17,995 -இதன் அர்த்தம் புரியவில்லை. -எனக்கே இதன் அர்த்தம் தெரியாது. 504 00:26:18,078 --> 00:26:20,956 -குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். -சரி, போய் விடு. 505 00:26:21,039 --> 00:26:22,541 நீங்கள் குறுக்கிடவில்லை. சொல்லுங்கள். 506 00:26:22,624 --> 00:26:25,002 நான் சற்று நேரத்தில் கிளம்புகிறேன், 507 00:26:25,085 --> 00:26:29,381 இறுதிச்சடங்கிற்கான உன் புது தொப்பியை பற்றி பேச நமக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை, எமிலி. 508 00:26:30,215 --> 00:26:31,466 பெட்டி, நான் கேட்கவில்லையே... நான்... 509 00:26:31,550 --> 00:26:33,886 ஆமாம்... என் புது... என் புது தொப்பி! 510 00:26:33,969 --> 00:26:37,556 அது... அது சரி! நான்... அது சற்று அவசரமானது, இல்லையா? 511 00:26:37,639 --> 00:26:40,058 என்னை மன்னியுங்கள், திரு. கான்க்கீ. அது பெண்கள் விஷயம். 512 00:26:40,142 --> 00:26:42,477 -உங்களுக்குப் புரியாது. -என்ன? நீ சொல்வது எனக்கு கேட்கவே இல்லை. 513 00:26:42,561 --> 00:26:44,271 நான் போக வேண்டும்! பிறகு பார்க்கலாம்! 514 00:26:48,066 --> 00:26:49,985 உங்கள் உதவி எனக்கு தேவை என எப்படி தெரிந்தது? 515 00:26:50,068 --> 00:26:51,236 இதமார் கான்க்கீ ஒரு இளம் பெண்ணை 516 00:26:51,320 --> 00:26:54,198 வெளியே கூட்டிக்கொண்டு போனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். 517 00:26:54,281 --> 00:26:58,243 -நான் இளமையானவள் என நினைக்கிறீர்களா? அடடா. -ஆமாம்! ரொம்ப இளமை கிடையாது. 518 00:26:59,536 --> 00:27:03,040 சரி. நான் ஒரு திருமணம் ஆகாத கன்னி. தனி நபர். 519 00:26:59,536 --> 00:27:03,040 சரி. நான் ஒரு திருமணம் ஆகாத கன்னி. தனி நபர். 520 00:27:04,208 --> 00:27:07,211 சரி, நாம் இருவருமே அப்படித்தான். 521 00:27:09,087 --> 00:27:12,799 நிச்சயமாக, ஹென்ரி கடிதம் எழுதுவார். 522 00:27:13,509 --> 00:27:14,593 மனதை தளர விடாதீர்கள். 523 00:27:31,318 --> 00:27:32,319 ஐயோ! 524 00:27:32,945 --> 00:27:34,154 சரி, ஏறுங்கள். 525 00:27:35,781 --> 00:27:36,782 ஹே, ஹே! 526 00:27:35,781 --> 00:27:36,782 ஹே, ஹே! 527 00:28:00,264 --> 00:28:01,265 இந்தப் பக்கம் தான் தெற்கா? 528 00:28:01,849 --> 00:28:04,226 நீ அந்தப் பக்கம் போக வேண்டும். 529 00:28:04,309 --> 00:28:05,352 அதுவா தெற்கு? 530 00:28:05,978 --> 00:28:09,273 நான் அங்கிருந்து தான் வந்தேன். நான் தெற்கு திசைக்கு போக வேண்டும். 531 00:28:09,356 --> 00:28:11,692 எதற்காக, அங்கே போக நினைக்கிறாய்? 532 00:28:13,277 --> 00:28:14,444 நன்றி. 533 00:28:32,713 --> 00:28:35,132 அந்த கேரட்டுகளை கொடுக்கிறாயா, ஆஸ்டின்? 534 00:28:40,470 --> 00:28:42,514 இது நம்முடைய ரகசியம், யாரிடமும் சொல்லாதே. 535 00:28:42,598 --> 00:28:43,932 பட்டாணி சாப்பிடுகிறாயா? 536 00:28:44,892 --> 00:28:46,810 அது நன்றாக இருக்கிறதா? இன்னொன்று சாப்பிடுகிறாயா? 537 00:28:46,894 --> 00:28:48,729 உன்னிடம் எத்தனை பூனைகள் இருக்கின்றன, வின்? 538 00:28:48,812 --> 00:28:50,022 நிறைய இருக்கின்றன. 539 00:28:50,856 --> 00:28:52,232 நான் ஒரு நரியை வளர்க்கப் போகிறேன். 540 00:28:52,983 --> 00:28:54,401 அது தான் ஃபேஷன். 541 00:28:56,069 --> 00:28:57,696 மக்களே, தயவுசெய்து 542 00:28:59,072 --> 00:29:00,073 நான் கொஞ்சம் பேசுகிறேன். 543 00:28:59,072 --> 00:29:00,073 நான் கொஞ்சம் பேசுகிறேன். 544 00:29:01,366 --> 00:29:06,580 தொடர்ந்த சோகமான நாட்களில் இன்று மிகவும் சோகமான நாள். 545 00:29:09,917 --> 00:29:13,212 இந்த போர் ஆரம்பித்த போது, அது விரைவாக முடிந்துவிடும் என்று பலரும் நினைத்தார்கள். 546 00:29:13,295 --> 00:29:18,759 இப்போது முடிவே இல்லாத ஒரு இருட்டில் பல வருடங்களாக நாம் இருப்பதைப் பார்க்கிறோம். 547 00:29:24,723 --> 00:29:29,520 ஒவ்வொரு சமுதாயமும், ஒரு வகையில், ஒரு குடும்பம் போலத் தான். 548 00:29:30,604 --> 00:29:35,943 இப்போது நம்முடைய அமெரிக்க குடும்பம் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ள முடியாது போல தெரிகிறது. 549 00:29:36,693 --> 00:29:40,989 மற்றவர்களிடம் இருக்கும் நல்லது தெரியாமல், கெட்டது மட்டும் தெரிகிறது. இது மிகவும் மோசம். 550 00:29:41,073 --> 00:29:47,204 இந்த அமெரிக்கன் குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று எனக்குத் தெரியவில்லை. 551 00:29:48,747 --> 00:29:50,999 ஆனால் நம் எல்லோருடைய சார்பாகவும், 552 00:29:52,835 --> 00:29:56,129 குறிப்பாக சூவின் வயிற்றில் வளரும் சிறு குழந்தைக்காக, 553 00:29:56,213 --> 00:29:58,674 முக்கியமாக அவனுக்காக, 554 00:29:56,213 --> 00:29:58,674 முக்கியமாக அவனுக்காக, 555 00:30:00,092 --> 00:30:03,720 நாம் மற்றவரிடத்தில் இருக்கும் நல்லதை பார்ப்போம் என்று நினைக்கிறேன், சரியா? 556 00:30:06,849 --> 00:30:11,812 நம்முடைய கடமையை மறக்க மாட்டோம், சரியா? மற்றவருக்கு செய்ய வேண்டிய கடமையை. 557 00:30:13,355 --> 00:30:16,400 அவ்வளவுதான். அவ்வளவுதான். 558 00:30:21,113 --> 00:30:24,408 -அது ஒரு பெண் குழந்தையாக இருக்கலாம். -எனக்கும் அதே ஆசை தான். 559 00:30:24,491 --> 00:30:25,826 அவளுக்கு நாம் லவினியா என பெயரிடலாம். 560 00:30:26,410 --> 00:30:27,536 வேடிக்கை. 561 00:30:28,036 --> 00:30:29,288 சரி, சாப்பிடலாம். 562 00:30:29,371 --> 00:30:30,706 ஓ, இல்லை. கொஞ்சம் பொறுங்கள். 563 00:30:31,331 --> 00:30:32,958 நான் ஒன்று சொல்ல வேண்டும். 564 00:30:33,041 --> 00:30:36,795 அது என் சகோதரியைப் பற்றி என்று நினைக்கிறேன், ஏனென்றால் எட்வர்ட் அவளைப் பற்றி பேசவில்லை. 565 00:30:36,879 --> 00:30:40,299 என்னது? இது ஒரு சோகமான நாள் என்று நான் சொன்னேனே. 566 00:30:40,382 --> 00:30:44,219 -நான் எதை பற்றி பேசினேன் என்று நினைக்கிறாய்? -நல்ல வார்த்தையோ, அன்பான நினைவையோ பேசவில்லையே. 567 00:30:44,303 --> 00:30:46,972 இறுதிச் சடங்கு விரைவாக முடிக்கப்பட்டதற்கு என்னைக் குற்றம் சொல்லாதே. 568 00:30:47,055 --> 00:30:49,391 தயவுசெய்து, லவினியா சித்தியைப் பற்றி ஏதாவது சொல்லு, எமிலி. 569 00:30:49,474 --> 00:30:52,811 -நான் சொல்கிறேன். -எனக்கு பசிக்கிறது. யாருக்காவது பிரச்சினை... 570 00:30:52,895 --> 00:30:56,064 எமிலி தன்னுடைய புகழுரையை முடிக்கும் வரை யாரும் சாப்பிடக்கூடாது. 571 00:30:58,108 --> 00:31:02,029 லவினியா சித்தியின் நினைவில் நான் சிலவற்றை சொல்லப் போகிறேன். 572 00:30:58,108 --> 00:31:02,029 லவினியா சித்தியின் நினைவில் நான் சிலவற்றை சொல்லப் போகிறேன். 573 00:31:05,282 --> 00:31:06,950 அப்பா, நீங்கள் சொன்னது போல, 574 00:31:07,951 --> 00:31:09,453 இது ஒரு இருளான நேரம். 575 00:31:10,245 --> 00:31:14,875 ஆனால் இந்த மேஜையைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்து கொள்வதற்கு சரியான நேரம் தான். 576 00:31:16,710 --> 00:31:21,006 லவினியா சித்தியை இழந்த பிறகு இந்த குடும்பத்தை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று புரிந்தது. 577 00:31:21,840 --> 00:31:28,055 லவினியா சித்தி எப்படி மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தின் உறைவிடமாக இருந்தாரோ, 578 00:31:28,138 --> 00:31:31,183 நானும் உங்களுக்கெல்லாம் அப்படி இருக்கவே விரும்புகிறேன். 579 00:31:32,184 --> 00:31:35,604 இங்கு கூடியிருக்கும் உங்களை விட வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை. 580 00:31:35,687 --> 00:31:40,692 உங்கள் அனைவரின் நம்பிக்கையையும் உயிரோடு வைத்திருப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். 581 00:31:42,402 --> 00:31:44,238 என் அன்பான, அறிவான மகள். 582 00:31:44,321 --> 00:31:48,575 அது சிறப்பாக இருந்தது, எமிலி. 583 00:31:48,659 --> 00:31:49,826 ரொம்பவும் அருமை, எம். 584 00:31:49,910 --> 00:31:51,036 அட. 585 00:31:52,871 --> 00:31:54,122 அது சுத்த பொய். 586 00:31:54,790 --> 00:31:56,166 என்ன சொல்கிறாய்? 587 00:31:56,250 --> 00:31:58,919 இப்படிப்பட்ட வார்த்தைகளை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன். 588 00:31:59,002 --> 00:32:01,171 ஆனால் நீ பேசினாயே, எமிலி? 589 00:31:59,002 --> 00:32:01,171 ஆனால் நீ பேசினாயே, எமிலி? 590 00:32:02,381 --> 00:32:05,634 -நான் உன்னைப் பற்றி சற்று உயர்வாக நினைத்தேன். -நான் அனைத்தையும் என் மனதார சொன்னேன். 591 00:32:05,717 --> 00:32:08,178 "இந்த குடும்பம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்?" 592 00:32:08,804 --> 00:32:10,848 -ஆமாம். -விளையாடுகிறாயா? 593 00:32:11,473 --> 00:32:12,850 இந்த குடும்பம் வேடிக்கையானது. 594 00:32:12,933 --> 00:32:17,771 இந்த குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். இங்கே இருப்பது முழுக்க பொய் தான். 595 00:32:17,855 --> 00:32:19,982 என்னுடைய திருமணம் பொய்யானது. 596 00:32:20,065 --> 00:32:22,901 -ஆனால் அது உனக்குத் தெரியும், இல்லையா, எமிலி? -ஆஸ்டின், நிறுத்து. 597 00:32:22,985 --> 00:32:24,736 நல்லது. அவன் மீண்டும் குடித்திருக்கிறான். 598 00:32:24,820 --> 00:32:26,488 அதனால் என்ன? 599 00:32:26,572 --> 00:32:27,990 நான் ஏன் குடிக்கக் கூடாது? 600 00:32:28,073 --> 00:32:30,951 உங்கள் அப்பா போலத் தான். அவர் மிகவும் வருத்தமாக இருந்தார். 601 00:32:31,034 --> 00:32:32,995 டிக்கின்சன்கள் எல்லோருமே எப்போதுமே வருத்தமாக இருந்தார்கள். 602 00:32:33,078 --> 00:32:35,038 நீங்கள் அதை உறுதிப்படுத்துகிறீர்கள், இல்லையா? 603 00:32:35,122 --> 00:32:36,248 ஆமாம். 604 00:32:36,331 --> 00:32:38,417 நீங்கள் என்னை மகிழ்ச்சியாக வாழ விடவில்லை. 605 00:32:38,500 --> 00:32:40,586 உங்களால், நாங்கள் யாருமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. 606 00:32:41,128 --> 00:32:43,255 அது சரி தான். நீங்கள் எங்களை கூண்டிற்குள் வைத்தீர்கள். 607 00:32:43,338 --> 00:32:45,465 எங்கள் சிறகுகளை உடைத்தீர்கள். எங்களை பறக்க விடவில்லை! 608 00:32:45,549 --> 00:32:46,884 போதும் நிறுத்து, ஆஸ்டின். 609 00:32:47,509 --> 00:32:48,510 லவினியா... 610 00:32:49,803 --> 00:32:50,846 உன்னையே நீ பாரேன். 611 00:32:50,929 --> 00:32:55,559 நீ தனியாக, சோகமாக, மனதளவில் தொலைந்து போய் இருக்கிறாய். 612 00:32:55,642 --> 00:32:58,812 -எமிலியைப் போலவே. என்னைப் போலவே. -நீ எதுவும் பேசாதே. 613 00:32:58,896 --> 00:33:00,647 எனக்கும் கனவுகள் இருந்தன, தெரியுமா? 614 00:32:58,896 --> 00:33:00,647 எனக்கும் கனவுகள் இருந்தன, தெரியுமா? 615 00:33:01,231 --> 00:33:02,983 நான்... மேற்கு நோக்கி போக ஆசைப்பட்டேன்! 616 00:33:03,066 --> 00:33:04,151 நினைவிருக்கிறதா? 617 00:33:04,902 --> 00:33:07,362 ஆனால் இவர் என்னை அனுமதிக்கவில்லை. 618 00:33:08,572 --> 00:33:09,781 மேற்கு பக்கம் போனேன், சரிதான். 619 00:33:09,865 --> 00:33:11,867 தெருவின் எதிர்ப்பக்கம் போனேன். 620 00:33:11,950 --> 00:33:13,410 போதும் நிறுத்து, ஆஸ்டின்! 621 00:33:13,493 --> 00:33:15,662 என்னிடம் அப்படி பேசாதீர்கள்! 622 00:33:15,746 --> 00:33:18,248 குழந்தையிடம் பேசுவது போல என்னிடம் பேசாதீர்கள்! 623 00:33:18,332 --> 00:33:20,459 நான் ஒரு ஆண், புரிகிறதா! 624 00:33:20,542 --> 00:33:24,129 நான் ஒரு சோகமான நாட்டில் தன்னுடைய அப்பாவினால் பாழாக்கப்பட்ட 625 00:33:24,213 --> 00:33:27,674 வாழ்க்கையை வாழும் மனமுடைந்த, சோகமான மனிதன். 626 00:33:27,758 --> 00:33:28,967 இதற்கு மேல் எதுவும் பேசாதே! 627 00:33:29,051 --> 00:33:31,261 நீ எதுவும் பேச வேண்... 628 00:33:31,345 --> 00:33:32,262 அப்பா? 629 00:33:35,557 --> 00:33:36,767 ஐயோ, கடவுளே! அப்பா! 630 00:33:36,850 --> 00:33:39,853 நீ அப்பாவைக் கொன்றுவிட்டாய், ஆஸ்டின்! 631 00:33:41,563 --> 00:33:44,733 அப்பா? அப்பா, நீங்கள்... நான் பேசுவது கேட்கிறதா? 632 00:33:44,816 --> 00:33:46,193 அப்பா, உயிரோடு இருக்கிறீர்களா? 633 00:33:46,276 --> 00:33:50,614 ஓ பார்க்க முடிகிறது என்று சொல் 634 00:33:50,697 --> 00:33:52,241 இங்கிருந்து போய் விடு, ஆஸ்டின்! 635 00:33:52,324 --> 00:33:54,576 -விடியலின் விரைவு... -வெளியே போ! வெளியே போ! 636 00:33:54,660 --> 00:33:57,829 நீ ஒன்றும் என்னை வெளியே போகச் சொல்ல வேண்டாம், நானே போகிறேன். 637 00:33:57,913 --> 00:33:58,997 நான் பிரிந்து போகிறேன். 638 00:33:59,998 --> 00:34:01,208 அதைக் கேட்டீர்களா, அப்பா? 639 00:33:59,998 --> 00:34:01,208 அதைக் கேட்டீர்களா, அப்பா? 640 00:34:02,042 --> 00:34:03,710 இந்த குடும்பத்திலிருந்து நான் பிரிகிறேன். 641 00:34:09,716 --> 00:34:11,260 அவருக்கு மூச்சு இருக்கிறது. 642 00:34:12,219 --> 00:34:14,596 சரி. அவர் மூச்சுவிடுகிறார். தளர்ந்து விடாதீர்கள், அப்பா. 643 00:34:15,931 --> 00:34:17,181 அடக் கடவுளே. 644 00:34:25,482 --> 00:34:28,150 "நம்பிக்கை" இறகுகள் உடையது... 645 00:34:30,445 --> 00:34:33,489 ஆன்மாவில் அமர்ந்து கொள்ளும்... 646 00:34:34,533 --> 00:34:37,369 வார்த்தைகள் இல்லாமல் இசை பாடும்... 647 00:34:38,829 --> 00:34:41,498 நிறுத்தாது - ஒருபோதும் நிறுத்தாது... 648 00:34:38,829 --> 00:34:41,498 நிறுத்தாது - ஒருபோதும் நிறுத்தாது... 649 00:35:31,632 --> 00:35:33,634 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்