1 00:00:16,808 --> 00:00:18,227 த டிவைன் காமெடி ஆஃப் டாண்டே அலிகேரி 2 00:00:18,310 --> 00:00:19,311 பாகம் 1 இன்ஃபெர்னோ 3 00:00:23,023 --> 00:00:24,858 ஹே! புகழ் மிக்க காலை வணக்கம், மகளே. 4 00:00:24,942 --> 00:00:25,817 -அப்பா. -நான் தான். 5 00:00:25,901 --> 00:00:27,194 நீங்கள் எழுந்து நடக்கிறீர்கள்! 6 00:00:27,277 --> 00:00:28,654 வெளியே கிளம்பத் தயாராக இருக்கிறீர்கள். 7 00:00:28,737 --> 00:00:30,447 உங்கள் முகம் பழையபடியாகிவிட்டது. 8 00:00:30,531 --> 00:00:33,075 தெரியும். முழுமையாக நன்றாக இருக்கிறேன். 9 00:00:33,158 --> 00:00:37,329 எனக்குக் கொஞ்ச நாட்கள் ஓய்வு தேவையாக இருந்தது, இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன். 10 00:00:37,412 --> 00:00:41,208 இருந்தாலும், இந்த நோயிலிருந்து மீண்டது, ஒரு முக்கிய விஷயத்தை எனக்கு உணர்த்தியது. 11 00:00:41,291 --> 00:00:42,918 -என்னது? -எப்படியும் நான் சாகத்தான் போகிறேன். 12 00:00:43,001 --> 00:00:44,795 -என்ன? -அழக்கூடாது, அழாதே. 13 00:00:44,878 --> 00:00:48,215 இல்லை, இது ஒரு எளிய உண்மை. நான் இந்த உலகத்தில் நீண்ட காலம் இருக்கப் போவதில்லை. 14 00:00:48,298 --> 00:00:51,218 ஆம். வாழ்க்கை விரைந்து கரைகிறது, ஒரு சிறிய மெழுகுவர்த்தியைப் போல்... 15 00:00:52,010 --> 00:00:53,011 பை, எட்டி. 16 00:00:53,929 --> 00:00:55,264 வெகு சீக்கிரமே நான் போய்விடுவேன், 17 00:00:55,347 --> 00:00:57,933 அதற்கு முன் நிறைய ஆவண வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. 18 00:00:59,351 --> 00:01:00,352 ஆவண வேலைகளா? 19 00:01:00,435 --> 00:01:02,729 ஆம், அவசரமாக செய்ய வேண்டும். 20 00:01:02,813 --> 00:01:05,357 இல்லை, என் மொத்த சொத்துக்களையும் சரிசெய்ய வேண்டும். 21 00:01:05,440 --> 00:01:08,360 என்னுடைய உயிலைத் திருத்தி எழுதி, நோட்டரியிடம் கையெழுத்து பெற்ற பிறகு 22 00:01:08,443 --> 00:01:10,696 அவற்றை நகலெடுப்பவருக்கு அனுப்ப வேண்டும், 23 00:01:10,779 --> 00:01:13,532 கூடுதலாக, நியூ இங்கிலாந்தின் வளமான நிறுவனங்களுக்கு 24 00:01:13,615 --> 00:01:16,034 நன்கொடை அளிக்க வேண்டும். 25 00:01:16,118 --> 00:01:17,870 எமிலி, நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. 26 00:01:17,953 --> 00:01:22,499 அம்ஹெர்ஸ்ட் நகரில் உள்ள பரம்பரைச் சொத்தை 27 00:01:22,583 --> 00:01:24,293 நான் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். 28 00:01:25,419 --> 00:01:26,837 நான் ஒரு மாதத்திற்குள் இறந்துவிடக்கூடும். 29 00:01:26,920 --> 00:01:31,133 ஆனால் மக்கள் எட்வர்ட் டிக்கின்சன் என்ற பெயரை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 30 00:01:34,261 --> 00:01:39,391 சரி. நல்லது, அப்பா. நீங்கள் இப்பொழுது நன்றாக இருப்பது எனக்கு சந்தோஷம் தான். 31 00:01:40,517 --> 00:01:42,269 ஆனால் நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும். 32 00:01:42,352 --> 00:01:45,898 தயவுசெய்து, சீக்கிரமாக சொல். நான் சில பெரிய உபகாரங்கள் எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும். 33 00:01:46,690 --> 00:01:50,736 சரி. உங்களுக்கும் ஆஸ்டினுக்கும் இடையில் உள்ள விரிசல் பற்றி பேச வேண்டும். 34 00:01:50,819 --> 00:01:51,945 என்ன விரிசல்? 35 00:01:52,029 --> 00:01:55,032 அதாவது, ஆஸ்டின் குடித்துவிட்டு, அந்தப் பயங்கரமான விஷயங்களை எல்லாம் சொன்னான், 36 00:01:55,115 --> 00:01:57,034 அதைக் கேட்டதும் உங்கள் இருதயம் நின்றுவிட்டது. 37 00:01:57,117 --> 00:01:58,243 அதுவா? 38 00:01:58,327 --> 00:02:02,414 கேளுங்கள், இனி அவனோடு பேசவே மாட்டீர்கள் என சொன்னாலும், அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, 39 00:02:03,540 --> 00:02:08,753 ஆனால், உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், தயவுசெய்து அவனை மன்னித்துவிடுங்கள். 40 00:02:10,714 --> 00:02:12,341 என் செல்ல மகளே. 41 00:02:12,841 --> 00:02:15,427 உன் சகோதரனிடம் எனக்குக் கொஞ்சம் கூடக் கோபமில்லை. 42 00:02:16,178 --> 00:02:17,387 -இல்லை? -இல்லை. 43 00:02:17,971 --> 00:02:20,516 மரணத்தின் விளிம்பு வரை சென்றதால், வாழ்க்கை மிகவும் சிறியது, 44 00:02:20,599 --> 00:02:23,852 என்னுடைய ஒரே மகனிடம் நான் வெறுப்பைச் சுமக்கக் கூடாது என்ற விஷயத்தை கற்றுக்கொண்டேன். 45 00:02:23,936 --> 00:02:25,646 நீங்கள் மிகவும் வருந்துவீர்கள் என எதிர்பார்த்தேன். 46 00:02:25,729 --> 00:02:28,732 தற்சமயம் ஆஸ்டின் நிச்சயம் ஏதோ பிரச்சினையில் இருக்கிறான், எமிலி. 47 00:02:28,815 --> 00:02:30,400 நானும் அவன் மேல் வெறுப்பைக் காட்ட வேண்டாம் என நினைக்கிறேன். 48 00:02:30,484 --> 00:02:32,986 என்னால் முடிந்த வரை அவனுக்கு உறுதுணையாக இருக்க நினைக்கிறேன், 49 00:02:33,070 --> 00:02:36,615 கொஞ்ச நாட்களுக்கு அவனுக்கு என்னோடு பேசப் பிடிக்கவில்லையானால்... அப்படியே இருக்கட்டும். 50 00:02:37,574 --> 00:02:39,701 அதற்காக என் உயிலில் அவனுக்கு பங்கு தராமல் இருக்க மாட்டேன். 51 00:02:39,785 --> 00:02:44,414 அப்பா. இது மிகவும் அருமையாக விஷயம். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 52 00:02:44,498 --> 00:02:49,211 நமக்கு நிம்மதி கிடைக்கும். கடைசியில் நம் குடும்பத்தில் நிம்மதி கிடைத்துவிட்டது. 53 00:02:56,343 --> 00:02:58,345 ஆன்மாவிற்கும் காயப்பட்ட தருணங்கள் உள்ளன 54 00:03:06,937 --> 00:03:10,065 -இதில் அதிக ஃப்ரில்ஸ் சேர்ப்பீர்கள் என நினைத்தேன். -இது துக்கத்திற்கான ஆடை. 55 00:03:10,148 --> 00:03:13,777 தெரியும். மற்ற பெண்கள் எல்லோரும் அவர்களின் ஒரே கணவனுக்காகத் துக்கம் அனுசரிக்கும் போது 56 00:03:13,861 --> 00:03:17,072 நான் இதுவரை சந்தித்தேயிராத எண்ணற்ற கணவர்களுக்காகத் துக்கம் அனுசரிக்கிறேன். 57 00:03:17,155 --> 00:03:19,366 எனவே, இந்த உடையை அதிக உற்சாகமளிக்கும் ஆடையைப் போல் மாற்றுவோம். 58 00:03:19,950 --> 00:03:24,037 என் கருத்தின் படி, ஃப்ரில் வைத்த ஆடைகள் "துக்கத்திற்கானவை" அல்ல. 59 00:03:24,121 --> 00:03:26,999 அப்படியா? கழுத்துப் பகுதியை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கமாக வைக்கலாமா? 60 00:03:27,666 --> 00:03:29,918 வின்னி. வின்னி. ஹாய், பெட்டி. 61 00:03:30,002 --> 00:03:31,920 நல்ல செய்தி. அப்பாவிற்கு ஆஸ்டின் மேல் கோபமில்லை. 62 00:03:32,421 --> 00:03:35,340 -டிக்கின்சன் போர் முடிந்துவிட்டது. -ஹைய்யா! 63 00:03:35,424 --> 00:03:40,053 ஆனால், உண்மையான போர் இன்னும் நீடிக்கிறது. அதற்கு உன் உதவி தேவை. 64 00:03:40,137 --> 00:03:41,263 என்ன உதவி? 65 00:03:41,346 --> 00:03:43,098 இன்றிரவு தையல் குழுவை ஏற்பாடு செய்துள்ளேன். 66 00:03:43,182 --> 00:03:46,226 அதற்கு "அம்ஹெர்ஸ்ட் பெண்களின் உதவும் சங்கம்" என்று பெயரிட்டுள்ளேன். 67 00:03:46,310 --> 00:03:48,145 நாங்கள் ராணுவ வீரர்களுக்கு பேண்டேஜுகள் செய்யப் போகிறோம். 68 00:03:48,228 --> 00:03:51,273 நீ உன் பங்களிப்பைத் தருகிறாய், வின்னி. 69 00:03:51,356 --> 00:03:54,735 ஆமாம், உன் தையல் வேலைக்கு நேரம் வந்துவிட்டது. 70 00:03:55,360 --> 00:03:57,654 இன்றிரவு ஏதாவது எழுதலாம் என்றிருந்தேன். 71 00:03:57,738 --> 00:03:59,907 என் மனதிற்குள் ஏராளமான கவிதைகள் உள்ளன. 72 00:03:59,990 --> 00:04:03,493 நம் குடும்பத்தில் நடந்த எல்லா குழப்பங்களினால் அவற்றை எழுத முடியவில்லை. 73 00:04:03,577 --> 00:04:06,663 இறுதியாக, இன்றிரவு தான் நான் அமைதியாக உட்கார முடியும். 74 00:04:06,747 --> 00:04:07,998 என்னை மன்னித்துவிடு. 75 00:04:08,081 --> 00:04:09,583 இப்போதைக்கு அமைதியாக இருக்கக்கூடாது. 76 00:04:09,666 --> 00:04:10,667 நாட்டில் போர் நடக்கிறது, 77 00:04:10,751 --> 00:04:12,878 என்னுடைய முன்னாள் காதலர்கள் இறக்கிறார்கள், நீ நிச்சயம் உதவ வேண்டும். 78 00:04:12,961 --> 00:04:13,962 எனக்கு தைக்கக் கூட தெரியாது. 79 00:04:14,046 --> 00:04:16,507 உண்மை தான். அவளுக்குத் தெரியாது. 80 00:04:18,800 --> 00:04:20,636 சரி, நாம் அதற்காகச் சிரிக்க வேண்டியதில்லை. 81 00:04:20,719 --> 00:04:23,680 ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. தையல் எனக்கானதல்ல. 82 00:04:23,764 --> 00:04:26,391 அதனால் தான் பெட்டி நம்மோடு சேர்ந்து கொள்ளப் போகிறார். 83 00:04:26,475 --> 00:04:30,145 அம்ஹெர்ஸ்டிலேயே சிறந்த தையல்காரி. ரோலர் பேண்டேஜுகள், வீரர்களுக்குத் தேவையான 84 00:04:30,229 --> 00:04:31,980 மற்ற உபயோகமான பொருட்களெல்லாம் செய்ய நமக்கு கற்பிப்பார். 85 00:04:32,064 --> 00:04:35,150 -உனக்கும் கூட, எமிலி. -சரி, ஆனால் என்னால் அதிக நேரம் இருக்க முடியாது. 86 00:04:35,234 --> 00:04:38,195 எனக்கு ஒரு... மன்னியுங்கள். 87 00:04:38,278 --> 00:04:42,574 ஒரு விருந்தினர் வந்திருக்கிறார். எனக்கு அசதியாகிவிட்டது. 88 00:04:42,658 --> 00:04:43,909 நான் நேற்றிரவு தூங்கவில்லை. 89 00:04:43,992 --> 00:04:46,620 நேற்று வந்த விருந்தாளி என்னை இரவு முழுவதும் தூங்கவிடவில்லை. 90 00:04:46,703 --> 00:04:48,539 -யார் அந்த விருந்தாளி? -அவள் குறட்டைவிட்டாளா? 91 00:04:49,122 --> 00:04:53,252 இல்லை, அவள் பேசினாள். அவளுடைய வாழ்க்கைக் கதையை எழுத நான் உதவுகிறேன். 92 00:04:53,335 --> 00:04:57,631 அவள் ஒரு அதிசயப் பிறவி, அவள் வாழ்க்கை அசாதாரணமானது, 93 00:04:57,714 --> 00:05:00,634 ஆனால் அவளுக்கு எழுதவோ படிக்கவோ முடியாது. அதனால் தான் நான் அவளுக்கு உதவினேன். 94 00:05:00,717 --> 00:05:03,428 மூன்று இரவுகளாக தொடர்ந்து இதைச் செய்கிறோம், 95 00:05:03,512 --> 00:05:05,472 அவள் நிறுத்தவேயில்லை. 96 00:05:05,556 --> 00:05:08,433 நிறைய கதைகள் சொல்வாள். நான் கஷ்டப்பட்டு அதற்கு ஈடுகொடுக்கிறேன். 97 00:05:08,517 --> 00:05:11,687 பிரமாதம், பெட்டி. மற்றவருக்காக செய்யக் கூடிய அருமையான விஷயம். 98 00:05:11,770 --> 00:05:15,691 -அவர்களின் உண்மையை எழுத உதவுவது. -ஹென்ரியைப் பற்றி யோசிக்காமல் இருக்க உதவுகிறது. 99 00:05:16,316 --> 00:05:17,818 அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லையா? 100 00:05:18,402 --> 00:05:21,113 அடக் கடவுளே. ஹென்ரிக்கு என்ன ஆச்சு? 101 00:05:21,697 --> 00:05:22,948 எங்களுக்குத் தெரியவில்லை. 102 00:05:23,031 --> 00:05:25,409 ஒரு மாதமாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. 103 00:05:25,993 --> 00:05:29,288 -இன்னமும் இருவரும் ஒன்றாகத் தான் இருக்கிறீர்களா? -நிறுத்து, வின்னி. கொஞ்சம் புரிந்துகொள்ளேன். 104 00:05:30,163 --> 00:05:34,126 பெட்டி, எனக்கு நன்றாகப் புரிகிறது. 105 00:05:34,209 --> 00:05:36,962 நாம் விரும்பிய ஒருவரை, அல்லது நம்மோடு விருந்தில் கூடி மகிழ்ந்து இருந்த 106 00:05:37,045 --> 00:05:39,339 ஒருவரைப் பிரிவது எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும். 107 00:05:39,423 --> 00:05:41,175 ஹென்ரி பிரிந்து செல்லவில்லை. 108 00:05:41,675 --> 00:05:45,012 அவர் எங்கேயோ இருக்கிறார், விரைவிலேயே பெட்டிக்குக் கடிதம் எழுதுவார். 109 00:05:45,888 --> 00:05:48,390 ஹெலனுக்காகவாவது அப்படி நடக்கவேண்டும். 110 00:05:48,473 --> 00:05:52,227 அவர் எங்கேயோ இருக்கிறார், பெட்டி. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 111 00:05:54,229 --> 00:05:55,647 நன்றி, எமிலி. 112 00:05:56,356 --> 00:05:59,109 இது... கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. 113 00:05:59,902 --> 00:06:01,361 வந்து, இதைத்தான் செய்ய விரும்புகிறேன். 114 00:06:01,445 --> 00:06:02,905 -உதவ வழிகள் கண்டுபிடிப்பது. -அருமை. 115 00:06:02,988 --> 00:06:05,908 அம்ஹெர்ஸ்ட் தையல்காரிகளுடன் நீயும் இணைந்து கொள்வாய் போல் தெரிகிறது. 116 00:06:05,991 --> 00:06:08,911 வின்னி, பெட்டி, நீங்கள் இருவரும் எனக்கு ஊக்கமாளிக்கிறீர்கள். 117 00:06:08,994 --> 00:06:10,871 நாம் எல்லோரும் அதை சேர்ந்தே செய்வோம். 118 00:06:10,954 --> 00:06:13,498 நாம் அனைவரும் நம் பங்கை அளித்து, இந்த உலகை, சிறந்த இடமாக உருவாக்குவோம் 119 00:06:13,582 --> 00:06:16,710 அன்பு மற்றும் இரக்கத்தினால் இந்நாட்டை நிரப்புவோம். 120 00:06:16,793 --> 00:06:20,464 அந்த மோசமானவள் குழந்தையை என்னிடம் தரமறுக்கிறாள். 121 00:06:20,547 --> 00:06:22,508 சரி, இப்பொழுது நான் கிளம்புவது தான் நல்லது. 122 00:06:22,591 --> 00:06:24,968 பின்னர் சந்திக்கலாம். கூடுதல் விரல் கவசம் கொண்டு வர மறந்துவிடாதீர்கள். 123 00:06:25,052 --> 00:06:27,471 அடச்சே, அவள் என்ன தான் நினைக்கிறாள்? 124 00:06:27,554 --> 00:06:28,722 என்ன சத்தம் இங்கே? 125 00:06:28,805 --> 00:06:31,016 எட்வர்ட்! நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்துவிட்டீர்களா! 126 00:06:31,099 --> 00:06:32,601 ஆமாம், எனக்கு உடம்பு சரியாகிவிட்டது, 127 00:06:32,684 --> 00:06:34,603 அதனால், என்னுடைய உயிலைத் திருத்தி எழுத நினைத்தேன். 128 00:06:34,686 --> 00:06:36,813 சரி, சூவிற்கு எந்த பங்கும் தராதீர்கள். 129 00:06:36,897 --> 00:06:39,691 -அவள் என்ன செய்தாள்? -என் பேரனை நான் தூக்கக் கூடாது என்கிறாள். 130 00:06:40,442 --> 00:06:43,153 நான்தான் அந்தக் குழந்தையின் உயிரோடிருக்கும் ஒரே பாட்டி. 131 00:06:43,237 --> 00:06:44,530 அந்த மரியாதை எங்கே? 132 00:06:44,613 --> 00:06:47,783 அதோடு, நான்தான் அவனை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தேன். 133 00:06:47,866 --> 00:06:50,118 உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அது சூ தானே? 134 00:06:50,202 --> 00:06:53,413 இல்லை. அவள் சும்மா அங்கே படுத்துக்கொண்டு, கொஞ்சம் முக்கினாள் அவ்வளவு தான். 135 00:06:53,497 --> 00:06:57,709 நான் என் நார்க்ராஸ் மருத்துவச்சி திறமையெல்லாம் பயன்படுத்திக் குழந்தையின் தலையை 136 00:06:57,793 --> 00:07:02,422 வெளியே கொண்டு வந்ததற்கு அவள் இப்படித்தான் நன்றி சொல்வாளா? 137 00:07:02,506 --> 00:07:04,049 என்னை அறைக்குள்ளே கூட அனுமதிக்க மறுக்கிறாள். 138 00:07:04,132 --> 00:07:06,552 சரி, ஒன்று சொல்லவா? உண்மையிலேயே, எனக்கு எப்போதுமே அவளைப் பிடிக்காது. 139 00:07:06,635 --> 00:07:09,096 எனக்கு உன் உதவி தேவை, எமிலி. 140 00:07:09,179 --> 00:07:10,806 நானா? நான் என்ன செய்ய முடியும்? 141 00:07:10,889 --> 00:07:12,683 நீ சொன்னால் தான் அவள் கேட்பாள். 142 00:07:12,766 --> 00:07:15,018 இப்பொழுது தான் அவள் உன்னைப் பற்றிக் கேட்டாள். 143 00:07:15,102 --> 00:07:17,229 "எமிலி மட்டும் தான் இந்த அறைக்குள் நுழையலாம்" என்றாள். 144 00:07:17,312 --> 00:07:19,565 அவளிடம் போய் கொஞ்சம் புத்திமதி சொல். 145 00:07:20,774 --> 00:07:23,527 சரி. நான் மாடிக்குப் போய், அமைதியாக உட்கார்ந்து கொஞ்சம் எழுதலாம் என்றிருந்தேன். 146 00:07:23,610 --> 00:07:25,654 உன்னுடைய எழுத்துக்கெல்லாம் இப்பொழுது நேரமில்லை, எமிலி. 147 00:07:25,737 --> 00:07:28,407 இந்தக் குடும்பமே சிதறியுள்ளது, நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 148 00:07:28,490 --> 00:07:30,826 அந்தக் குழந்தைக்கு அதனுடைய சொந்த தாத்தா பாட்டி பற்றியே தெரியாமல் போய்விடும். 149 00:07:30,909 --> 00:07:32,452 அபத்தமாகப் பேசாதே. 150 00:07:32,536 --> 00:07:35,247 குழந்தை பிறந்து ஒரு வாரம் தானே ஆகிறது. கொஞ்சம் பொறுமையாக இரு. 151 00:07:35,330 --> 00:07:38,166 பொறுமையாகவா? அவன் நன்றாக வளரும் வரை காத்திருக்க வேண்டுமா? 152 00:07:38,250 --> 00:07:40,586 -ஆம். -பந்தம் உடனடியாகவே தொடங்கும். 153 00:07:41,295 --> 00:07:43,172 அவனுக்கு என்னுடைய வாசனை தெரிய வேண்டும். 154 00:07:43,255 --> 00:07:46,550 எட்வர்ட் நீங்கள் அந்தக் குழந்தையைப் பார்க்கக்கூட இல்லை. 155 00:07:46,633 --> 00:07:50,179 அவனைப் பார்க்க வேண்டியதில்லை. டிக்கின்சன் பெயர்தான் அவனுக்கும் தொடரும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். 156 00:07:50,262 --> 00:07:52,014 எனக்கு அதுவே போதும். 157 00:07:52,097 --> 00:07:55,142 இதைப் பற்றிப் பேசுகையில், நான் என் கடமைக்குத் திரும்ப வேண்டும், 158 00:07:55,225 --> 00:07:57,311 இந்த மாதிரி மனநிலையில் என்னால் வேலை செய்ய முடியாது. 159 00:07:57,394 --> 00:07:59,771 எனவே இந்த இடத்தை விட்டு போகிறீர்களா, தயவுசெய்து? 160 00:07:59,855 --> 00:08:02,149 எமிலி சூவுடன் பேச ஒத்துக்கொண்டவுடன் நான் போகிறேன். 161 00:08:05,611 --> 00:08:07,112 சரி. 162 00:08:07,196 --> 00:08:09,990 சரி. நான்... முயற்சிக்கிறேன். 163 00:08:11,366 --> 00:08:13,535 இன்றிரவு தையல் குழு இருப்பதை மறந்துவிடாதே, எமிலி. 164 00:08:13,619 --> 00:08:15,829 இந்தக் குடும்பம் உன்னைத் தான் நம்பி இருக்கிறது, எமிலி. 165 00:08:15,913 --> 00:08:17,164 ஆமாம், எமிலி. தயவுசெய்து போ. 166 00:08:17,247 --> 00:08:18,373 ஏதாவது செய், எமிலி. 167 00:08:18,457 --> 00:08:21,877 யாரும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு உதவவே எமிலி டிக்கின்சன் இங்கு இருக்கிறேன். 168 00:08:28,884 --> 00:08:31,929 இது உண்மையா, எனதருமை சூ? 169 00:08:32,011 --> 00:08:33,972 அங்கே இரண்டு உயிர்களா உள்ளன? 170 00:08:39,311 --> 00:08:40,562 போய் விடுங்கள். 171 00:08:42,397 --> 00:08:43,482 நான் தான், சூ. 172 00:08:44,274 --> 00:08:47,694 எமிலியா? தயவுசெய்து, உள்ளே வா. 173 00:08:52,574 --> 00:08:55,661 இங்கே வா. இங்கே இடமிருக்கிறது. 174 00:08:58,163 --> 00:09:00,874 இப்பொழுது தான் அவனுக்குப் பால் கொடுத்தேன். அவன் தூங்குகிறான். 175 00:09:02,459 --> 00:09:03,836 அவனைத் தூக்குகிறாயா? 176 00:09:05,629 --> 00:09:08,715 நானா? இல்லை, பரவாயில்லை. அது... நான் கீழே போட்டாலும் போட்டுவிடுவேன். 177 00:09:08,799 --> 00:09:09,800 பிரமாதம். 178 00:09:10,634 --> 00:09:14,763 நீ குழந்தையைத் தொடக்கூட விரும்பவில்லை, ஆனால் உன் அம்மா குழந்தையைத் திருப்பித் தரவே மறுக்கிறார். 179 00:09:15,889 --> 00:09:18,100 ஆமாம், அது தான்... 180 00:09:18,183 --> 00:09:21,645 இரு. அவர்தான் உன்னை இங்கு அனுப்பினாரா? 181 00:09:22,896 --> 00:09:23,939 இருக்கலாம். 182 00:09:25,190 --> 00:09:28,151 -என்ன நடந்தது என்று சொல்கிறாயா? -உனக்கே உன் அம்மாவைப் பற்றித் தெரியும். 183 00:09:28,235 --> 00:09:30,320 அவருக்கு கொஞ்சம் இடம் கொடுத்தாலே போதும், 184 00:09:30,404 --> 00:09:31,947 சத்தியமாக, அவரே இவனுக்கு பாலூட்டி வளர்க்க நினைப்பார். 185 00:09:35,158 --> 00:09:39,872 அவர் இங்கே இருந்த போது, என்னைக் குறைகூறிக்கொண்டும், 186 00:09:39,955 --> 00:09:44,668 எனக்குத் தேவைப்படாத அறிவுரை கூறிக்கொண்டும், அதிகாரம் பண்ணிக்கொண்டும் மட்டும் தான் இருந்தார். 187 00:09:46,336 --> 00:09:47,337 அவர் சும்மா... 188 00:09:48,797 --> 00:09:50,799 அவர் என்னுடைய உரிமைகளை மதிக்க வேண்டும். 189 00:09:52,467 --> 00:09:55,053 எனக்கு முற்றிலுமாகப் புரிகிறது, 190 00:09:55,137 --> 00:10:00,017 ஆனால் தன் பேரப் பிள்ளையோடான பிணைப்பிற்காக ஏங்குகிறார். 191 00:10:00,100 --> 00:10:04,146 அவரது பொருத்தமற்ற நடவடிக்கைக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்க முடியுமா? 192 00:10:09,067 --> 00:10:11,445 முதலில் நான் குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். 193 00:10:13,238 --> 00:10:15,866 இவன் விரைவிலேயே டிக்கின்சன் குடும்பத்தினன் ஆகி விடுவான். 194 00:10:16,742 --> 00:10:17,743 வந்து... 195 00:10:19,244 --> 00:10:21,163 இப்போதைக்கு அவன் கில்பர்ட் ஆக இருக்கட்டுமே. 196 00:10:23,707 --> 00:10:25,834 சரி. இந்தக் குட்டி கில்பர்ட்டைப் பார்ப்போம். 197 00:10:35,844 --> 00:10:37,513 அவனிடம் ஏதாவது சொல். 198 00:10:38,722 --> 00:10:40,265 அவன் உன் குரலைத் தெரிந்து கொள்ளட்டும். 199 00:10:42,392 --> 00:10:43,727 ஹே, குட்டி. 200 00:10:45,187 --> 00:10:46,855 நான் தான் உன் அங்கிள், எமிலி. 201 00:10:50,484 --> 00:10:53,862 எமிலி அங்கிளுக்கு ஒருவரைத் தெரியும், அவர் விரல் கவசம் போல் கோச்சை பாதுகாப்பார். 202 00:10:55,280 --> 00:10:57,991 தன் குதிகாலினால் நாள் முழுவதும் சக்கரம் போல சுழலுவார். 203 00:10:59,535 --> 00:11:00,744 அவரது பெயர்... 204 00:11:02,162 --> 00:11:03,413 உனக்குப் பதில் தெரியுமா? 205 00:11:04,873 --> 00:11:07,251 -சரி, ஏதாவது சொல். -சொல், செல்லமே. 206 00:11:09,044 --> 00:11:13,298 சரி, நானே சொல்கிறேன். அவரது பெயர் பம்பில்பீ. 207 00:11:18,762 --> 00:11:20,973 இந்த குழந்தையை நாம் சேர்ந்து வளர்த்தால் எப்படியிருக்கும் என யோசி. 208 00:11:21,890 --> 00:11:23,100 இவன் ஒரு மேதையாக இருப்பான். 209 00:11:23,851 --> 00:11:26,270 அதிமேதாவியாக இருப்பான். 210 00:11:28,981 --> 00:11:30,357 அதற்கு வாய்ப்பில்லை, சூ. 211 00:11:33,235 --> 00:11:34,570 அதற்கு வாய்ப்பில்லையா? 212 00:11:35,112 --> 00:11:39,783 அல்லது... உனக்கு விருப்பம் இல்லையா? 213 00:11:43,537 --> 00:11:44,872 ஆஸ்டின் எங்கே? 214 00:11:45,747 --> 00:11:47,124 ஜார்ஜுடன் வெளியே போயிருக்கிறார். 215 00:11:47,916 --> 00:11:51,962 வீட்டில் தயாரித்த விஸ்கி குடித்து நேரம் கழிக்க பஃபர்ஸ் குளத்திற்குப் போயிருக்கிறார்கள். 216 00:11:52,045 --> 00:11:54,548 குளமா? மிக குளிராக இருக்கிறது. இன்னும் மதியம் கூட ஆகவில்லையே. 217 00:11:55,299 --> 00:11:57,217 உன் சகோதரனும் ஒரு குழந்தை தான். 218 00:11:57,968 --> 00:12:01,221 அவர் இரவு உணவிற்கு கூட வீட்டிற்கு வர மாட்டார். எப்போதும் தாமதமாகவே வருவார். 219 00:12:02,181 --> 00:12:04,933 எமிலி. நீ வரலாமே. 220 00:12:05,893 --> 00:12:10,981 நெருப்பு மூட்டி, அதன் பக்கத்தில் குழந்தையோடு சேர்ந்து நாம் சாப்பிடலாம். 221 00:12:12,274 --> 00:12:13,525 அது நன்றாக இருக்குமல்லவா? 222 00:12:16,612 --> 00:12:17,613 என்னால் முடியாது. 223 00:12:18,322 --> 00:12:19,364 ஏன்? 224 00:12:22,492 --> 00:12:26,246 இன்றிரவு நடக்கும் லவினியாவின் தையல் குழுவிற்கு வருவதாக சொல்லியிருக்கிறேன். 225 00:12:28,290 --> 00:12:30,542 படைவீரர்களுக்காக நாங்கள் பேண்டேஜ் தைக்கிறோம். 226 00:12:31,376 --> 00:12:32,628 அடச்சே. 227 00:12:35,172 --> 00:12:36,882 நீ ஏன் எப்போதும் இப்படி செய்கிறாய்? 228 00:12:38,300 --> 00:12:39,301 என்ன செய்கிறேன்? 229 00:12:41,053 --> 00:12:42,930 என்னைவிட உன் குடும்பத்திற்கு ஏன் முக்கியத்துவம் தருகிறாய்? 230 00:12:44,264 --> 00:12:45,974 நான் எப்போதும்... இது நியாயமில்லை, சூ. 231 00:12:46,058 --> 00:12:47,434 நான் யாருக்கும் முக்கியத்துவம் தரவில்லையே. 232 00:12:49,353 --> 00:12:50,979 அது தான் பிரச்சினையே. 233 00:12:51,939 --> 00:12:56,735 சில நேரங்களில், எனக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். 234 00:12:59,196 --> 00:13:05,786 எந்த இடத்திலும், எப்பொழுதும், யாரைக் காட்டிலும், நான் உனக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். 235 00:13:08,330 --> 00:13:11,667 என் குடும்பம் பிரிந்து போகும் நிலையில் இருக்கிறது. 236 00:13:11,750 --> 00:13:14,795 எல்லோரும் நலமாக இருப்பதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன். 237 00:13:14,878 --> 00:13:16,463 நான் உதவ முயல்கிறேன், சூ. நான்... 238 00:13:16,547 --> 00:13:19,132 உன்னால் எனக்கு பல விதங்களில் உதவி செய்ய முடியும். 239 00:13:23,387 --> 00:13:26,390 தெரியுமா, இன்றிரவு அந்த தைக்கும் குழுவிற்கு போக கூட நான் விரும்பவில்லை. 240 00:13:26,473 --> 00:13:30,477 நான் கவிதைகள் எழுதத்தான் விரும்புகிறேன், ஆனால் வாழ்க்கை நடுவில் குறுக்கிடுகிறது. 241 00:13:30,561 --> 00:13:33,730 ஆமாம். ஆமாம், வாழ்க்கை குழப்பமானது. 242 00:13:37,860 --> 00:13:40,445 உனக்காக நான் எழுத விரும்பும் கவிதைகள் நிறைய இருக்கின்றன. 243 00:13:42,614 --> 00:13:43,907 சரி, எமிலி. 244 00:13:44,825 --> 00:13:45,868 ஆனால்... 245 00:13:45,951 --> 00:13:49,329 உன் கவிதைகள் மட்டும் எனக்கு போதவில்லை என்றால்? 246 00:13:51,248 --> 00:13:55,210 நீ முழுதாக எனக்கு கிடைக்க வேண்டும் என நான் விரும்பினால்? 247 00:14:01,300 --> 00:14:03,886 குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக வந்திருக்கிறோம். 248 00:14:03,969 --> 00:14:07,222 -ஹே, இதோ. உனக்கு உதவ வந்திருக்கிறார்கள். -ஆமாம். 249 00:14:07,306 --> 00:14:10,559 ஏனென்றால் "இலவச வீட்டு வேலைக்காரர்கள்" என்பதன் சரியான அர்த்தம் "தத்தெடுக்கப்பட்ட உறவினர்கள்". 250 00:14:49,973 --> 00:14:53,101 உங்களுடைய தையலை சரிபார்த்து 251 00:14:53,977 --> 00:14:56,188 நீட்டிக்கொண்டிருக்கும் ஓரங்களைத் தைக்க மறக்காதீர்கள். 252 00:14:57,606 --> 00:14:59,942 ரொம்ப நன்றாக இருக்கிறது, அபியா. 253 00:15:00,901 --> 00:15:02,569 நன்றாக இருக்கிறது, திருமதி. டிக்கின்சன். 254 00:15:02,653 --> 00:15:05,572 வீரர்களுக்கு நிச்சயம் அந்த தலைகாணி உறை ரொம்ப பிடிக்கும். 255 00:15:05,656 --> 00:15:06,657 நன்றி. 256 00:15:06,740 --> 00:15:09,743 ஆனால் இதை நான் வீரர்களுக்காக செய்யவில்லை. என்னுடைய பேரனுக்காக உருவாக்குகிறேன். 257 00:15:10,327 --> 00:15:13,080 என்றாவது ஒருநாள் அவனிடம் நேராக கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். 258 00:15:13,580 --> 00:15:16,792 -அம்மா, நான் முயன்றேன். சரியா? -கடினமாக முயலவில்லை. 259 00:15:16,875 --> 00:15:20,379 குழந்தையோடு நேரம் செலவழிக்க திருமதி. டிக்கின்ஸனை சூ அனுமதிக்கவில்லை. 260 00:15:20,462 --> 00:15:23,590 சரி, இந்த தைக்கும் குழுவில் பேசப்படும் வம்புகளைக் கேட்க எனக்கு பிடிக்கும். 261 00:15:23,674 --> 00:15:27,052 என்னுடைய முதல் மற்றும் ஒரே பேரனை கொஞ்சுவதற்கு நான் எதுவும் செய்ய தயார் தெரியுமா? 262 00:15:27,135 --> 00:15:29,596 அவன் என்னை "பாட்டி" என்று அழைப்பதற்காக எதுவும் செய்வேன் தெரியுமா? 263 00:15:30,138 --> 00:15:31,390 அல்லது "தாட்டி" என்று. 264 00:15:31,473 --> 00:15:35,936 -"ஜிஜி" அல்லது "குக்கி" என்றும் அவன் அழைக்கலாம் -குழந்தைக்கு இன்னும் பெயர்கூட வைக்கவில்லை. 265 00:15:36,019 --> 00:15:39,147 ஆனால் அவனுக்குப் பெயர் வைத்த பிறகும் அவன் என்னை குக்கி என்று கூப்பிடலாமே? 266 00:15:39,231 --> 00:15:40,607 -அது இளமையான பெயர். -ஆமாம். 267 00:15:40,691 --> 00:15:45,195 குழந்தைகளைப் பற்றி பேசும் போது, ஜேன் வியட்நாமிற்கு சென்றதை நம்ப முடியவில்லை. 268 00:15:45,279 --> 00:15:48,115 -ஏற்கனவே அவளிடமிருந்து கடிதம் வந்துவிட்டது. -அட, கடவுளே. என்ன எழுதியிருக்கிறாள்? 269 00:15:48,198 --> 00:15:51,076 செய்கானில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு, அவள் மேப்பிள் சிரப்பை கொடுத்து, 270 00:15:51,159 --> 00:15:53,287 அதை மக்கள் தங்கள் டம்ப்லிங்களில் போட வைத்திருக்கிறாள். 271 00:15:53,370 --> 00:15:56,081 அதை "நியூ இங்கிலாந்து-ஆசிய கலவை" என்று சொல்லியிருக்கிறாள். 272 00:15:56,582 --> 00:15:57,916 அவள் சரியான முட்டாள். 273 00:15:58,000 --> 00:16:00,961 நீ என்ன செய்கிறாய், எமிலி? தரமான மஸ்லின் துணியை வீணாக்குகிறாய். 274 00:16:01,044 --> 00:16:04,089 மன்னித்துவிடு, இந்த நூல் மாட்டிக் கொண்டது. 275 00:16:04,173 --> 00:16:06,008 உதவ விரும்புவதாகத் தானே சொன்னாய். 276 00:16:06,091 --> 00:16:09,386 ஆமாம். எந்த வீரனாலும் இதை காயத்திற்கு பயன்படுத்த முடியாது. 277 00:16:09,469 --> 00:16:11,221 எனக்குத் தைக்கத் தெரியாது என நான் தான் சொன்னேனே. 278 00:16:11,305 --> 00:16:13,390 அப்படியென்றால் தையல்களைப் பிரித்து விட்டு மறுபடியும் தொடங்கு. 279 00:16:13,473 --> 00:16:15,100 தரமான மஸ்லின் துணியை பாழாக்கக் கூடாது. 280 00:16:16,310 --> 00:16:18,312 ஒரு சிலந்தி போல நான் இருந்திருக்கலாம். 281 00:16:18,395 --> 00:16:19,646 என்ன சொல்கிறாய்? 282 00:16:21,064 --> 00:16:23,192 இரவில் ஒரு சிலந்தி வலை பின்னியது 283 00:16:23,275 --> 00:16:25,194 வெளிச்சம் எதுவும் இல்லாது 284 00:16:25,277 --> 00:16:27,487 வெள்ளையான ஒரு வளைவு மேலே. 285 00:16:28,655 --> 00:16:29,865 அது ரொம்ப கவிதைமயமாக இருந்தது. 286 00:16:29,948 --> 00:16:31,283 ஆமாம், ஏனென்றால் அது கவிதை தான். 287 00:16:32,492 --> 00:16:33,911 தொடர்ந்து தையல் போடு, ஏமிலி. 288 00:16:33,994 --> 00:16:36,705 அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, வின்னி. 289 00:16:36,788 --> 00:16:40,042 இந்தத் துணியை எங்கிருந்து வாங்கினாய்? அதன் பளபளப்பு அருமையாக இருக்கிறது. 290 00:16:40,125 --> 00:16:42,544 என்னுடைய பழைய ஆடைகளைக் கிழித்து நான் பேண்டேஜ் செய்கிறேன். 291 00:16:43,253 --> 00:16:47,007 என்னைப் பார்க்க வந்த மாப்பிள்ளைகளுக்காக இப்படிப்பட்ட அழகான ஆடைகளை அணிந்ததை நம்பவே முடியவில்லை. 292 00:16:47,090 --> 00:16:48,884 என் பட்டுத்துணியில் தன்னுடைய அடிபட்ட காலை 293 00:16:48,967 --> 00:16:52,638 ஒரு வீரன் சுற்றிக் கொள்ளும் போது தான் ஒரு ஆணின் ஸ்பரிசம் எனக்குக் கிடைக்கும். 294 00:16:53,764 --> 00:16:55,641 அது ரொம்ப மோசம், அன்பே. 295 00:16:55,724 --> 00:16:58,602 உண்மையில், இந்தப் போர் இவ்வளவு காலம் நீடிக்கும் என்றே நான் நினைக்கவில்லை. 296 00:16:58,685 --> 00:17:00,437 இது முடியாது போல் இருக்கிறது. 297 00:17:00,521 --> 00:17:05,108 ஆமாம். வந்து... 100 வருடங்களுக்கு முன்பு தான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டது. 298 00:17:05,192 --> 00:17:07,653 இப்போது முடிவு வரப்போகிறதா? அதற்குள்ளாகவா? 299 00:17:07,736 --> 00:17:11,365 கொஞ்சம் மகிழ்ச்சியான விஷயங்களைப் பேசுவோமா? யாரிடம் கொஞ்சம் டீ இருக்கிறது? 300 00:17:11,990 --> 00:17:14,284 டீயா? உனக்கு டீ வேண்டும் என எனக்குத் தெரியாது. 301 00:17:14,367 --> 00:17:16,411 பெண்களே, போய் கொஞ்சம் டீ போடுங்கள். 302 00:17:17,079 --> 00:17:18,997 இல்லை, வந்து, "அந்த டீ," 303 00:17:19,080 --> 00:17:20,958 அந்த வம்பு, ரகசியங்களைப் பற்றி சொன்னேன். 304 00:17:21,040 --> 00:17:24,670 இதோ கொஞ்சம் டீ தருகிறேன். போர்க்களத்தில் இறக்கும் ஒவ்வொரு மூன்று வீரர்களுக்கும் இணையாக 305 00:17:24,752 --> 00:17:26,255 மற்றொரு ஐந்து நபர்கள் நோயால் இறக்கிறார்கள். 306 00:17:26,839 --> 00:17:30,175 அந்த ஐவரில், எல்லோருக்கும் மனைவிகள், காதலிகள், 307 00:17:30,259 --> 00:17:32,845 மற்றும் இன்னும் காதலித்துக் கொண்டிருந்த முன்னாள் காதலிகள் இருந்தார்கள். 308 00:17:32,928 --> 00:17:35,848 அந்த நேரத்தில் அவர்கள் அந்த உறவை சரியாக எண்ண முடியாத நிலைமையில் இருந்தார்கள். 309 00:17:35,931 --> 00:17:37,808 ஷிப் மற்றும் ஜோசஃப் லைமேன் பற்றி சொல்கிறாள். 310 00:17:37,891 --> 00:17:40,394 கூட்டமைப்பிற்கு போராடி ஜோசஃப் லைமன் இறந்து போனார். 311 00:17:41,228 --> 00:17:43,480 -நாம் இதைப் பற்றி பேச வேண்டாமா என்ன? -அது உண்மையா? 312 00:17:44,064 --> 00:17:45,399 இந்த ஊசிகள் ஏன் இவ்வளவு கூராக இருக்கின்றன? 313 00:17:45,482 --> 00:17:48,819 எமிலி, உனக்கு தைக்க முடியாவிட்டால், எதையாவது பின்னு. 314 00:17:48,902 --> 00:17:51,697 பாரம்பரிய பெண்களுக்கு ஏற்ற கைவினை வேலை எனக்கு வராது. 315 00:17:51,780 --> 00:17:53,532 நாம் நம் வேலையை செய்தாக வேண்டும், எமிலி. 316 00:17:53,615 --> 00:17:54,825 ஆமாம், நீ உதவ வேண்டும். 317 00:17:54,908 --> 00:17:56,410 நான் உதவத்தான் முயற்சிக்கிறேன்! 318 00:17:56,493 --> 00:17:58,036 நாள் முழுவதும் முயற்சிக்கிறேன், 319 00:17:58,120 --> 00:18:00,706 ஆனால் நான் முயற்சி செய்வது எதுவுமே சரியாக வரவில்லை. 320 00:18:00,789 --> 00:18:02,833 நாம் உண்மையான புண்களை ஆற்றவில்லை. 321 00:18:02,916 --> 00:18:04,918 அதற்கு என்ன அர்த்தம்? 322 00:18:05,002 --> 00:18:08,505 அதாவது மக்களின் இதயத்தில் இருக்கக்கூடிய வலியைச் சொன்னேன். 323 00:18:09,715 --> 00:18:13,427 வன்முறை, வெறுப்பு, அவர்கள் ஆன்மாக்களில் இருக்கும் வேதனை. 324 00:18:13,510 --> 00:18:15,637 அவற்றை ஆற்றத்தான் நான் விரும்புகிறேன். 325 00:18:16,471 --> 00:18:17,556 என்னுடைய கவிதையின் மூலம். 326 00:18:18,182 --> 00:18:21,476 -அதற்கு வாழ்த்துக்கள். -கவிதை அர்த்தமற்றது என்று நினைக்கிறாயா? 327 00:18:22,144 --> 00:18:26,523 குழுவிற்கான கேள்வி: அமெரிக்காவில் வாழும் சிறப்பான கவிஞர் யார்? 328 00:18:26,607 --> 00:18:29,026 -வால்ட் விட்மன். -சரிதான். 329 00:18:29,109 --> 00:18:31,403 வால்ட் விட்மன் இப்போது என்ன செய்கிறார்? 330 00:18:32,154 --> 00:18:34,990 போர்க்கள மருத்துவமனையில் நர்ஸாக இருக்கிறார். 331 00:18:35,991 --> 00:18:39,870 ஏனென்றால் தன் வார்த்தைகளுக்கு இப்போது மதிப்பு இல்லை என வால்ட் விட்மன் புரிந்து கொண்டார். 332 00:18:39,953 --> 00:18:42,206 களத்தில் தன்னுடைய சக மனிதர்களுக்கு 333 00:18:42,289 --> 00:18:45,667 அவர் செய்யக்கூடிய பணியே முக்கியம் என்று புரிந்து கொண்டிருக்கிறார். 334 00:18:46,210 --> 00:18:47,669 என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியாது. 335 00:18:48,670 --> 00:18:50,923 ட்ரம் பீட்டில் நாங்கள் கவிதை வெளியிடுகிறோம். 336 00:18:51,465 --> 00:18:55,385 ஆப்ரஹாம் லின்கன் தலைமையில் நானும், என் கணவரும் 337 00:18:55,469 --> 00:18:58,805 நடத்தக்கூடிய யூனியன் செய்தித்தாள் தான் அது. 338 00:18:58,889 --> 00:19:01,475 புரிகிறது. உன் கணவர் ஜனாதிபதியை சந்தித்திருக்கிறார். 339 00:19:01,558 --> 00:19:04,311 யூனியனுக்காக நாங்கள் சிறந்த விஷயங்களை செய்வதாக லின்கன் கூறுகிறார். 340 00:19:04,394 --> 00:19:08,398 படைவீரர்கள் ட்ரம் பீட்டை விரும்புகிறார்கள். இறக்கும் தருவாயில் கூட அவர்கள் அதைப் படிக்கிறார்கள். 341 00:19:08,482 --> 00:19:10,400 பார்த்தீர்களா? ஒரு மனிதனுக்கு கவிதை மன ஆறுதலை கொடுக்கும். 342 00:19:10,484 --> 00:19:13,320 நீயும் அதைத்தான் செய்ய விரும்புகிறாயா? மக்களுக்கு ஆறுதல் கொடுக்க? 343 00:19:13,403 --> 00:19:17,032 மன்னித்துவிடு, ஆனால் நாம் மக்களை அசௌகரியமாக உணரச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். 344 00:19:17,115 --> 00:19:19,576 நம்முடைய கோபத்தை தெருக்களில் இறங்கி வெளிப்படுத்த வேண்டும். 345 00:19:19,660 --> 00:19:22,704 வாக்களிக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும். பெண்களின் உரிமைகளை அரசியல் சாசனம் 346 00:19:22,788 --> 00:19:25,415 மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் வாதாட வேண்டும், 347 00:19:25,499 --> 00:19:29,753 மற்றும் நான் இப்படியெல்லாம் பேசுவதை என் கணவரிடம் யாரும் சொல்ல வேண்டாம். 348 00:19:29,837 --> 00:19:32,422 என்னுடைய வீட்டில் நீ இப்படிப்பட்ட பேச்சுகளை கேட்கலாம். 349 00:19:32,506 --> 00:19:34,007 சரி, கவிதை உதவும் என நான் நினைக்கிறேன். 350 00:19:34,633 --> 00:19:36,218 நான் அப்படித்தான் நம்புகிறேன். 351 00:19:37,261 --> 00:19:39,179 இல்லையென்றால் என் வாழ்க்கைக்கு எந்த வித அர்த்தமும் கிடையாது. 352 00:19:39,263 --> 00:19:40,681 எமிலி சரியாக சொல்கிறாள். 353 00:19:40,764 --> 00:19:41,974 மேலும் சொல்லுங்கள், பெட்டி. 354 00:19:47,312 --> 00:19:49,147 ஹென்ரி ஒரு எழுத்தாளர். 355 00:19:49,231 --> 00:19:54,444 குடும்பத்தை விட எழுதுவதை முக்கியமாக நினைத்ததால் நான் அவரை கோபித்துக் கொண்டேன். 356 00:19:54,528 --> 00:19:57,406 அது எங்கள் குடும்பத்தைப் பிரித்தது என்பது உண்மை தான். 357 00:19:59,199 --> 00:20:00,242 ஆனால் பிறகு அது... 358 00:20:01,702 --> 00:20:04,162 அவருடைய எழுத்துக்கள் எங்களை மறுபடியும் ஒன்றுசேர்த்தது. 359 00:20:06,498 --> 00:20:11,211 ஹெலனுக்கு அவர் எழுதும் கடிதங்கள், இதற்கு முன்பு எழுதிய கடிதங்கள்... 360 00:20:13,589 --> 00:20:15,674 அவளின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. 361 00:20:17,885 --> 00:20:19,261 கடவுளே, அப்படிப்பட்ட கடிதங்கள் 362 00:20:19,344 --> 00:20:21,805 ஹெலனுக்கு வராவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை. 363 00:20:49,124 --> 00:20:50,167 எனவே... 364 00:20:51,710 --> 00:20:55,714 ஆமாம், எழுத்தின் சக்தியை நான் நம்புகிறேன். 365 00:20:58,467 --> 00:21:00,552 சில சமயங்களில் அது மட்டும் தான் நம்மிடம் இருக்கிறது. 366 00:21:01,178 --> 00:21:04,014 சரி. சரியாகச் சொன்னீர்கள், பெட்டி. 367 00:21:04,097 --> 00:21:06,433 எழுதுவதில் தான் நான் சிறந்தவள். 368 00:21:07,601 --> 00:21:11,104 எனக்கு தைக்கவோ, பின்னவோ, அல்லது பச்சிளம் குழந்தைகளைபத் தூக்கவோ தெரியாவிட்டால் என்ன? 369 00:21:11,188 --> 00:21:14,942 அல்லது என் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை தீர்க்க தெரியாமல் இருந்தால் என்ன? அதனால் என்ன? 370 00:21:15,526 --> 00:21:22,366 இந்த உலகத்திற்கு நான் செய்யக் கூடிய சிறந்த விஷயம் தனிமையில் உட்கார்ந்து கவிதை எழுதுவது தான். 371 00:21:23,033 --> 00:21:25,619 ஆனால் நீ அப்படி செய்தால் உன்னுடைய கவிதைகள் எப்படி சிறப்பாக இருக்கும்? 372 00:21:27,788 --> 00:21:28,789 என்ன? 373 00:21:28,872 --> 00:21:30,624 இந்த உலகத்தின் கஷ்டங்களை உன்னால் சமாளிக்க முடியாவிட்டால், 374 00:21:30,707 --> 00:21:34,044 நீ சொல்லக்கூடிய விஷயங்களை யார் கேட்க விரும்புவார்கள்? 375 00:21:36,129 --> 00:21:39,466 உண்மையான வாழ்வை பிரதிபலிக்காத எழுத்து... 376 00:21:41,385 --> 00:21:43,178 இறந்ததற்கு சமம். 377 00:21:50,102 --> 00:21:52,062 நாம் மறுபடியும் தைக்க ஆரம்பிக்க வேண்டும் 378 00:21:52,145 --> 00:21:55,774 ஏனென்றால் அங்கே நிறைய மனிதர்களுக்குக் காயங்கள் பட ஆரம்பித்திருக்கிறது. 379 00:21:55,858 --> 00:21:56,859 எனவே... 380 00:21:56,942 --> 00:21:58,569 என் கால்! 381 00:21:58,652 --> 00:22:00,529 -உள்ளே வருகிறோம். காயம் பட்டிருக்கிறது. -ஆஸ்டின்? 382 00:22:00,612 --> 00:22:02,197 -என்ன சத்தம்? -நீ நலமாக இருக்கிறாயா? 383 00:22:02,281 --> 00:22:03,991 -ஒரு கேடுகெட்டவன் காயப்படுத்திவிட்டான்! -என்ன நடந்தது? 384 00:22:04,074 --> 00:22:07,202 நாங்கள் பாரில் ஒரு சண்டையில் மாட்டிக்கொண்டோம். உடைந்த கண்ணாடி பாட்டில்கள் பறந்தன. 385 00:22:07,286 --> 00:22:10,664 -அதில் ஒன்று ஆஸ்டினின் காலை வெட்டிவிட்டது. -கடவுளே, இரத்தம் வருது. 386 00:22:10,747 --> 00:22:12,791 மகனே! என் மகனுக்கு அடிபட்டுவிட்டது! 387 00:22:12,875 --> 00:22:13,959 போய் பேண்டேஜ் கொண்டு வாருங்கள்! 388 00:22:14,042 --> 00:22:15,627 ஆனால் அவை படைவீரர்களுக்கானவை. 389 00:22:15,711 --> 00:22:17,462 -ஆஸ்டின், உட்கார். -ஜேன். 390 00:22:17,546 --> 00:22:20,048 -உட்கார். -எங்கே...எங்கே... ஜேன் எங்கே? 391 00:22:20,132 --> 00:22:23,093 -ஜேன்! -நீ எவ்வளவு குடித்தாய்? 392 00:22:23,177 --> 00:22:25,137 என் சோகங்களை மறக்க முடியாத அளவு. 393 00:22:25,971 --> 00:22:28,557 -ஆஸ்டின், சொல்வதைக் கேள். நல்ல செய்தி இருக்கிறது. -வேண்டாம். 394 00:22:28,640 --> 00:22:29,808 -நல்ல செய்தியா? -ஆமாம். 395 00:22:29,892 --> 00:22:32,227 படகு திரும்பிவிட்டதா? ஜேன் வந்துவிட்டாளா? 396 00:22:32,311 --> 00:22:35,022 -இல்லை, இல்லை. சொல்வதைக் கேள். -வேண்டாம்! திருமதி. டிக்கின்சன்... 397 00:22:35,105 --> 00:22:37,357 -அப்பா உன்னை மன்னித்துவிட்டார். -என்ன? 398 00:22:38,233 --> 00:22:41,403 ஆமாம், நான் அவரிடம் பேசிவிட்டேன், அவர் உன் மீது கோபமாக இல்லை. 399 00:22:41,486 --> 00:22:43,822 -அவர் ரொம்பவும் உயர்வாக நடந்துகொள்கிறார். -காலையிலிருந்து இங்கே இருக்கிறோம். 400 00:22:43,906 --> 00:22:46,658 நீ அவ்வளவு மோசமான விஷயங்களை பேசியிருந்தாலும், 401 00:22:46,742 --> 00:22:47,951 அவர் அதை மனதில் வைக்கவில்லை. 402 00:22:48,035 --> 00:22:49,494 அவர் அதை மறக்க தயாராக இருக்கிறார். 403 00:22:49,578 --> 00:22:51,246 அடடா. 404 00:22:52,039 --> 00:22:54,333 அப்படியென்றால், நான் நினைத்ததை விட அவர் கேவலமானவராக இருக்கிறார். 405 00:22:55,417 --> 00:22:57,503 ஏன் அப்படி சொல்கிறாய், ஆஸ்டின்? 406 00:22:58,378 --> 00:23:01,798 எப்போதும் செய்வது போல என்னுடைய உணர்ச்சிகளை அவர் மதிக்க மறுக்கிறார். 407 00:23:01,882 --> 00:23:06,178 கண்டிப்பாக, எங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்று அப்பா சொல்ல நினைப்பார். 408 00:23:06,261 --> 00:23:08,222 ஏனென்றால் பிரச்சினையே அவர் தானே. 409 00:23:08,931 --> 00:23:11,391 அவர் நினைப்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. 410 00:23:11,475 --> 00:23:13,685 நான் இந்த குடும்பத்திலிருந்து பிரியத்தான் போகிறேன்! 411 00:23:13,769 --> 00:23:15,979 -வழியை விடு. என் மகன் துன்பப்படுகிறான். -இல்லை. 412 00:23:16,063 --> 00:23:18,690 ஆனால், திருமதி. டிக்கின்சன், அவையெல்லாம்... 413 00:23:19,316 --> 00:23:21,068 என் கண்ணா. 414 00:23:21,151 --> 00:23:23,153 நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன். 415 00:23:23,237 --> 00:23:24,988 சரி, அம்மா பார்த்துக்கொள்கிறேன். 416 00:23:25,072 --> 00:23:26,490 இதைத்தான் பிரிந்திருப்பது என்கிறாயா? 417 00:23:26,573 --> 00:23:29,076 -ஜேன். -எமிலி, அவனுக்கு தண்ணீர் கொடு. கொஞ்சம் உதவிசெய். 418 00:23:30,953 --> 00:23:32,162 ஜேன். 419 00:23:48,762 --> 00:23:49,763 உள்ளே வாருங்கள். 420 00:23:51,515 --> 00:23:53,809 ஹே, எமிலி. நான் உள்ளே வரலாமா? 421 00:23:53,892 --> 00:23:57,271 ஜார்ஜ், நீ இப்படி செய்ய... சரி, நல்லது. ஆம், நீ என் அறையில் இருக்கிறாய். 422 00:23:57,354 --> 00:23:59,439 ஐயோ. அந்த பிரச்சினனைக்காக வருந்துகிறேன். 423 00:24:00,190 --> 00:24:04,361 -அப்படி பரபரப்பை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. -ஜார்ஜ், நேரமாகிவிட்டதே, நீ ஏன் இங்கு வந்தாய்? 424 00:24:05,737 --> 00:24:09,199 நான்... உனக்கு ஒன்று கொடுக்க நினைத்தேன். 425 00:24:12,160 --> 00:24:13,161 தி அட்லாண்டிக் பத்திரிக்கையா? 426 00:24:13,245 --> 00:24:15,622 அதில் இருக்கும் ஒரு கட்டுரை உனக்கு பிடிக்கும் என நினைத்தேன். 427 00:24:15,706 --> 00:24:19,001 "இளைய பங்களிப்பாளருக்கு ஒரு கடிதம்." இளம் கவிஞர்களுக்கான அறிவுரை இது. 428 00:24:19,084 --> 00:24:20,878 தாமஸ் வென்ட்வெர்த் ஹிக்கின்சன் எழுதியது. 429 00:24:23,088 --> 00:24:24,548 ஒழிப்புவாதி ஹிக்கின்சனா? 430 00:24:24,631 --> 00:24:27,092 ஆமாம். அவர் மிகவும் அருமையானவர். 431 00:24:27,176 --> 00:24:30,470 ஜான் பிரவுனின் போராட்டத்திற்கு ரகசியமாக பண உதவி செய்த ஆறு நபர்களில் இவரும் ஒருவர் என தெரியுமா? 432 00:24:30,554 --> 00:24:33,599 இப்போது அவர் தெற்கே, போரிட்டுக் கொண்டிருக்கிறார். 433 00:24:34,224 --> 00:24:37,144 யூனியனின் முதல் கருப்பு படைவீரர்கள் அணியை தலைமையேற்று நடத்துகிறார். 434 00:24:38,437 --> 00:24:39,813 நெடுந்தூர பயணமா? 435 00:24:39,897 --> 00:24:41,064 ரொம்ப அதிக தூரம். 436 00:24:41,857 --> 00:24:43,317 ஆனால் நான் வந்துவிட்டேன். 437 00:24:44,818 --> 00:24:46,069 அதுதானே முக்கியம். 438 00:24:47,654 --> 00:24:50,699 போர்க்களத்தின் நடுவே இருந்து கொண்டு, 439 00:24:50,782 --> 00:24:53,285 தன்னுடைய கவிதையை எழுத அவருக்கு நேரம் இருக்கிறது. 440 00:24:53,368 --> 00:24:56,997 அதாவது... அது மிகவும் அருமையான விஷயம். 441 00:24:57,080 --> 00:24:58,123 அது அற்புதமானது. 442 00:24:58,207 --> 00:25:00,250 நான் கண்டிப்பாக படிக்கிறேன். நன்றி, ஜார்ஜ். 443 00:25:01,001 --> 00:25:02,836 ஆமாம், அதாவது, எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு. 444 00:25:03,795 --> 00:25:05,964 யாராலும் உனக்கு அறிவுரை சொல்ல முடியாது என நினைக்கிறேன். 445 00:25:06,048 --> 00:25:08,175 நீ ஏற்கனவே ரொம்ப சிறப்பாக எழுதுகிறாய். 446 00:25:08,800 --> 00:25:11,178 வந்து... அப்படி சொன்னதற்கு நன்றி. 447 00:25:11,803 --> 00:25:14,723 நான் எப்போதுமே உன்னுடைய சிறந்த ரசிகராக இருந்திருக்கிறேன். 448 00:25:19,019 --> 00:25:21,563 என் கவிதைகள் முக்கியமில்லை என்று இப்போது தான் நினைத்தேன். 449 00:25:21,647 --> 00:25:23,232 என்ன? அது முட்டாள்தனம். 450 00:25:24,942 --> 00:25:29,238 என்னுடைய குடும்பம் மற்றும் உலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்த்தால்... 451 00:25:31,073 --> 00:25:33,659 நான் எழுதுவதை நிறுத்தினால் எல்லோருக்கும் நன்மையாக இருக்கும் என நினைக்கிறேன். 452 00:25:33,742 --> 00:25:35,827 இந்த பூமியில் எழுதுவதற்காக தான் நீ பிறந்திருக்கிறாய். 453 00:25:35,911 --> 00:25:36,745 அப்படியா? 454 00:25:38,080 --> 00:25:41,917 உதவி செய்வதைவிட நான் வேறு ஏதாவது செய்ய வேண்டும். 455 00:25:42,000 --> 00:25:43,961 எனக்கு தெரிந்ததெல்லாம் இது தான். 456 00:25:44,044 --> 00:25:47,714 உனக்கும், உன் கவிதைகளுக்கும் இடையே நான் தேர்வு செய்ய வேண்டி வந்தால்? 457 00:25:47,798 --> 00:25:48,799 என்ன செய்வாய்? 458 00:25:49,341 --> 00:25:51,051 நான் உன் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பேன். 459 00:25:54,012 --> 00:25:57,140 சரி, இவை தான் நீ சொன்னதிலேயே மிகவும் இனிமையான வார்த்தைகள். 460 00:26:01,103 --> 00:26:03,146 -ஜார்ஜ், என்ன செய்கிறாய்? ஜார்ஜ்? -நான்... 461 00:26:04,064 --> 00:26:05,941 இந்தப் போர் மற்றும் மற்ற விஷயங்களை நான் நினைத்தேன்... 462 00:26:06,024 --> 00:26:07,609 என்னால் முடியாது, ஜார்ஜ். 463 00:26:09,570 --> 00:26:13,240 நான் வேறொருவரை நேசிக்கிறேன். 464 00:26:16,952 --> 00:26:18,495 கடவுளே, வாழ்க்கை குழப்பமானது, இல்லையா? 465 00:26:19,621 --> 00:26:21,206 தி அட்லாண்டிக் மாத இதழ் 466 00:26:37,556 --> 00:26:40,309 பெட்டி வந்துவிட்டாள். அதோ என் தோழி. 467 00:26:40,392 --> 00:26:45,272 சோஜர்னர். அந்த ஆடை மிகவும் அருமையாக உள்ளது. 468 00:26:45,355 --> 00:26:47,983 இந்த ஆடையில் நான் ஒரு பெண் என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள். 469 00:26:48,066 --> 00:26:51,445 ஆமாம், சரிதான். நீங்கள்தான் அந்த சிறந்த சோஜர்னர் ட்ரூத், 470 00:26:51,528 --> 00:26:55,324 ஒழிப்புவாதி, சுவிசேஷகர், வாக்கு உரிமைக்காக போராடுபவர் என்று அவர்களுக்குப் புரியும். 471 00:26:55,407 --> 00:26:57,284 கூடவே தனிமையான ஆள் என்பதும். 472 00:26:58,118 --> 00:27:00,913 பொறு. பல திறமைகளுடைய, உன்னுடைய பேனா எங்கே? 473 00:27:00,996 --> 00:27:02,414 நாம் பணிக்கு திரும்புவோம். 474 00:27:02,497 --> 00:27:08,086 உங்களுடைய சரித்திரத்தை எழுத எனக்கும் ஆசை தான், ஆனால் ரொம்பவும் சோர்வாக இருக்கிறது. 475 00:27:08,170 --> 00:27:14,426 பெட்டி, ஒரு வெள்ளை இனத்தவரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஜெயிக்க கூடிய கருப்பின பெண் 476 00:27:14,510 --> 00:27:18,263 நான்தான் என்பதால் அதை எப்படி செய்தேன் என்பதைப் பற்றி எழுத நீ இன்னும் ஒரு இரவு விழித்திருக்கலாமே. 477 00:27:19,139 --> 00:27:20,933 சரி. சரி! 478 00:27:22,559 --> 00:27:24,394 -ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். -ஆமாம். 479 00:27:24,478 --> 00:27:27,564 நாம் தொடர்ந்து போரிட வேண்டும். மனம் தளரக்கூடாது. 480 00:27:27,648 --> 00:27:29,274 -அப்படித்தான் ஹென்ரி சொல்வார். -அது சரிதான். 481 00:27:29,358 --> 00:27:32,694 ஏனென்றால் நான் இறக்கப் போவதில்லை. இல்லை, நான் வால் நட்சத்திரம் போல் வீட்டிற்கு திரும்பப் போகிறேன். 482 00:27:32,778 --> 00:27:35,072 இரவு நேரத்தை என்னுடைய சக்தியின் மூலம் வெளிச்சமாக்குவதைப் பார். 483 00:27:35,155 --> 00:27:36,907 எனக்கு 60 வயது என்று நம்ப முடிகிறதா? 484 00:27:36,990 --> 00:27:40,077 உங்களுடைய உண்மையான பிறந்த நாள் எங்களுக்குத் தெரியாதே. 485 00:27:40,160 --> 00:27:43,497 பெட்டி, எனக்கு ஏறக்குறைய 66 வயது, நான் பார்க்க அழகாக இருக்கிறேன். 486 00:27:45,207 --> 00:27:46,708 இப்போது, நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? 487 00:27:46,792 --> 00:27:50,629 உங்களுடைய ஐந்து வயது மகனை சட்டத்துக்குப் புறம்பாக அவர்கள் 488 00:27:50,712 --> 00:27:52,756 அலபாமாவில் ஒரு தோட்டக்காரனிடம் விற்றுவிட்டார்கள். 489 00:27:52,840 --> 00:27:56,134 வெள்ளையினத்தவர் தான் சாத்தான். நாம் சொல்லலாம். 490 00:28:01,640 --> 00:28:06,895 உண்மையான வாழ்வை பிரதிபலிக்காத எழுத்து இறந்ததற்கு சமம். 491 00:28:31,879 --> 00:28:33,297 திரு. ஹிக்கின்சன், 492 00:28:34,006 --> 00:28:37,634 என்னுடைய கவிதை உயிரோட்டத்தோடு இருக்கிறதா என்று உங்களால் சொல்ல முடியுமா? 493 00:29:26,350 --> 00:29:28,352 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்