1 00:00:21,063 --> 00:00:22,231 ஹாய். 2 00:00:22,314 --> 00:00:24,316 இது பெயர் சூட்டுறதுக்கு ஒரு அருமையான நாள். 3 00:00:24,399 --> 00:00:26,401 தெரியல. ஆனால் ஏதோ சரியில்ல. 4 00:00:26,485 --> 00:00:27,486 என்ன சொல்றீங்க? 5 00:00:27,569 --> 00:00:31,323 ஒருவேளை இந்த ஜான் பிரவுன் பற்றியதா இருக்கலாம். தெரியல. 6 00:00:32,198 --> 00:00:33,742 எனக்கு நேற்று ஒரு கெட்ட கனவு வந்திச்சு. 7 00:00:34,326 --> 00:00:36,328 நேற்று நாம சந்தோஷமா இருந்தோம்னு நினைச்சேன். 8 00:00:36,411 --> 00:00:38,664 நாம பேசி தீர்த்ததில சந்தோஷம், கண்ணே. 9 00:00:38,747 --> 00:00:39,957 எனக்கும் தான். 10 00:00:40,415 --> 00:00:42,876 ஆக, நீ இப்போ உன் மொத்த குடும்பத்துக்கும் பிரியாவிடைக் கொடுக்கலாம். 11 00:00:42,960 --> 00:00:44,962 ஏன்னா நாம நியூ ஆர்லியன்ஸுக்கு மாற்றலாகி போறோம். 12 00:00:45,796 --> 00:00:48,423 -பொறு. என்ன? -நாம இதை பற்றி பிறகு பேசுவோம். 13 00:00:49,424 --> 00:00:51,426 இன்றைக்கு நீ ஜேனுக்கு உதவுறது நல்ல விஷயம். 14 00:00:52,928 --> 00:00:56,765 என்னை ஞானத்தந்தையாக இருக்கும்படி கேட்டா. அவ ஒரு விதவை, அது என் கடமை. 15 00:00:57,850 --> 00:00:58,851 கண்டிப்பா. 16 00:00:59,518 --> 00:01:00,727 எமிலி எங்க? 17 00:01:01,395 --> 00:01:05,022 வீட்டிலேன்னு நினைக்கிறேன். அவ வழக்கமா கோவிலுக்கு வரதில்ல. 18 00:01:06,233 --> 00:01:10,696 அவளோட கவிதை பிரசுரமானதிலிருந்து நான் இன்னும் அவளை பார்க்கல. 19 00:01:11,321 --> 00:01:12,948 அவ ஏதோ என்கிட்ட ஒளிஞ்சு ஓடுற மாதிரி தோணுது. 20 00:01:13,031 --> 00:01:14,491 ஆமா, வந்து... 21 00:01:15,367 --> 00:01:17,703 நானாயிருந்தா அவளை அப்படியே விட்டிடுவேன். 22 00:01:18,370 --> 00:01:19,371 ஆனால்... 23 00:01:20,873 --> 00:01:22,791 நான் அவள்கிட்ட பேச வேண்டிய விஷயங்கள் இருக்கு. 24 00:01:23,458 --> 00:01:25,460 அதையெல்லாம் அவளுக்கு ஏற்கனவே தெரியும்னு நினைக்கிறேன். 25 00:01:28,005 --> 00:01:29,131 அதோ ஜேன். 26 00:01:29,923 --> 00:01:31,425 -ஆரம்பிக்க வேண்டியது தான். -ஹாய். 27 00:01:31,508 --> 00:01:34,720 மக்களை மறக்க வச்சிடாதே. நீ இன்னும் என் புருஷன் தான். 28 00:01:36,430 --> 00:01:38,682 இங்க யாருக்கும் அது பற்றி எந்த சந்தேகமும் இல்ல. 29 00:01:41,059 --> 00:01:42,060 ஹாய். 30 00:01:44,771 --> 00:01:46,648 அழகா இருக்கான்ல? 31 00:02:03,707 --> 00:02:05,375 நிறுத்து. 32 00:02:24,228 --> 00:02:26,146 டிக்கின்சன் 33 00:02:26,230 --> 00:02:28,190 உன்னால் ஒரு தீயை அணைக்க முடியாது 34 00:02:42,788 --> 00:02:44,248 ஹே, மேகி, என்ன விசேஷம்? 35 00:02:45,165 --> 00:02:46,375 அதான். 36 00:02:47,334 --> 00:02:48,919 ஒரு அமைதியான ஞாயிறு. 37 00:02:49,002 --> 00:02:50,462 என்னோட ஓய்வு நாளை ரசிக்கிறேன். 38 00:02:50,546 --> 00:02:53,715 நான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுக்கிறதில்ல. ஞாயிற்றுக்கிழமையும் செய்தி இருக்கு தானே. 39 00:02:53,799 --> 00:02:55,425 வாரத்தில ஒவ்வொரு நாளும் செய்தி. 40 00:02:56,218 --> 00:02:57,511 ஐயோ, எனக்குப் பசிக்குது. 41 00:02:57,594 --> 00:02:59,304 சாப்பிட ஏதாவது இருக்கா? 42 00:02:59,763 --> 00:03:01,557 சமையலறையில கொஞ்சம் பிலம்கள் இருக்கும். 43 00:03:01,640 --> 00:03:02,933 வறுத்தக் கறி ஏதாவது இருக்கா? 44 00:03:03,433 --> 00:03:04,643 நான் போய் பார்க்கிறேன். 45 00:03:04,726 --> 00:03:06,353 உங்க கோட்டை கழட்டணுமா? 46 00:03:06,436 --> 00:03:07,437 இல்ல, நான் ரொம்ப நேரம் இருக்க மாட்டேன். 47 00:03:07,521 --> 00:03:09,690 பயணத்துக்கு முன்னால கொஞ்சம் சாப்பிட்டு போகலாம்னு நினைச்சேன். 48 00:03:09,773 --> 00:03:12,317 டிக்கின்சன் குடும்பத்துக்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். 49 00:03:12,401 --> 00:03:13,777 ஆனால், பெருபாலானவங்க இங்க இல்ல. 50 00:03:13,861 --> 00:03:15,904 அவங்க பேர் வைக்கிற விழாவுக்காக கோவிலுக்கு போயிருக்காங்க. 51 00:03:16,405 --> 00:03:17,406 இங்க ஒருத்தங்க இருக்காங்க. 52 00:03:19,449 --> 00:03:21,285 திரு. பௌல்ஸ், நான் உங்ககிட்ட பேசணும். 53 00:03:23,036 --> 00:03:24,997 விசித்திரமா நடந்துக்கிற. எல்லாம் சரியா இருக்கா? 54 00:03:25,080 --> 00:03:27,207 திரு. பௌல்ஸ், என் கூட ஹாலுக்கு வரீங்களா? 55 00:03:32,963 --> 00:03:34,590 நான் ஏதாவது சாப்பாடு எடுத்து வரேன். 56 00:03:48,729 --> 00:03:49,771 என்ன நடக்குது? 57 00:03:49,855 --> 00:03:51,773 நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். 58 00:03:51,857 --> 00:03:52,858 சரி. 59 00:03:53,358 --> 00:03:54,985 ஆனால், எதுக்கு சுவத்தோட பேசிட்டிருக்க? 60 00:03:56,695 --> 00:03:58,530 ஏன்னா என் கண்களைப் பாதுகாக்கிறேன். 61 00:03:59,031 --> 00:04:00,282 என் கண்கள் உணர்ச்சி உள்ளது. 62 00:04:00,365 --> 00:04:02,492 உங்களைப் பார்த்தா நான் குருடாயிடுவேன்னு பயமா இருக்கு. 63 00:04:02,576 --> 00:04:03,702 விசித்திரமா இருக்கு. 64 00:04:03,785 --> 00:04:07,039 திரு. பௌல்ஸ், என்னோட கவிதை புத்தகங்கள் இன்னும் உங்ககிட்ட தான் இருக்கா? 65 00:04:08,207 --> 00:04:09,208 நான் உங்ககிட்ட கொடுத்தது? 66 00:04:09,958 --> 00:04:12,252 ஆமா. நிச்சயமா. அது இங்க தான் என் பையில இருக்கு. 67 00:04:12,336 --> 00:04:14,922 ரயில்ல போகும் போது படிக்கலாம்னு நினைச்சிருக்கேன். 68 00:04:15,005 --> 00:04:17,466 அதாவது, உன் கவிதைகள் எல்லாம் தரமானவை. அது உனக்குத் தெரியும். 69 00:04:17,548 --> 00:04:18,759 அது ஆர்வத்தை தூண்டுது. 70 00:04:20,010 --> 00:04:22,763 நீங்க அதை திருப்பிக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன். 71 00:04:22,846 --> 00:04:23,972 என்ன சொன்ன? 72 00:04:25,390 --> 00:04:27,226 நான் பொறுமையா சொன்னேன்... 73 00:04:28,560 --> 00:04:30,437 நீங்க என்கிட்ட என் கவிதைகளை திருப்பிக் கொடுக்கணும்னு. 74 00:04:31,230 --> 00:04:32,689 -திருப்பிக் கொடுக்கணுமா? -ஆமா. 75 00:04:33,190 --> 00:04:34,191 உடனடியா. 76 00:04:34,274 --> 00:04:35,275 சரி, புரியுது. 77 00:04:35,359 --> 00:04:38,070 நான் இப்போ உன் ஆசிரியரா கொஞ்சக் காலமா இருக்கேன். 78 00:04:38,153 --> 00:04:40,656 இது உன்னோட விளையாட்டில ஒன்னு, 79 00:04:40,739 --> 00:04:42,741 உனக்கு பிரசுரமாகிறது பிடிக்கலைங்கிற மாதிரி நடிக்கிற. 80 00:04:42,824 --> 00:04:44,535 இது போலி வெளிப்பாடு. பொய் தன்னடக்கம். 81 00:04:44,618 --> 00:04:45,827 இது அழகாதான் இருக்கு, ஆனால்... 82 00:04:46,662 --> 00:04:48,497 இதை நீ இனியும் பண்ணத் தேவையில்ல. 83 00:04:49,164 --> 00:04:50,791 நான் ஒன்னும் விளையாடல. 84 00:04:51,375 --> 00:04:52,626 சரி. 85 00:04:52,709 --> 00:04:56,296 திரு. பௌல்ஸ், எனக்கு உண்மையிலேயே பிரசுரமாக விருப்பமில்லேன்னு, 86 00:04:56,380 --> 00:04:58,924 நான் பெருத்த வேதனையோடும், போராட்டத்தோடும் முடிவு பண்ணியிருக்கேன். 87 00:04:59,007 --> 00:05:00,425 அதனால, நான் உங்க கிட்ட கெஞ்சி... 88 00:05:00,509 --> 00:05:04,930 இல்ல. என் கவிதையை திருப்பி தரச்சொல்லி கட்டாயப்படுத்துறேன். 89 00:05:05,305 --> 00:05:06,348 எமிலி. 90 00:05:06,431 --> 00:05:08,892 உன் கவிதை பெரிய வெற்றியடைஞ்சது. 91 00:05:08,976 --> 00:05:11,019 நீ ஒரே நாளில பிரபலமாகப் போற. 92 00:05:11,103 --> 00:05:14,523 நாம பிரசுரிச்சது மக்களுக்கு பிடிச்சிருக்கு இன்னும் வேணும்னு கேட்கிறாங்க. 93 00:05:14,606 --> 00:05:15,607 அது ஒரு பொய். 94 00:05:16,525 --> 00:05:19,987 -சிலருக்கு அது பிடிக்கல. அதை கேட்டேன். -இல்ல, அப்படியில்ல. அதைவிட நல்லாயிருக்கு. 95 00:05:20,070 --> 00:05:21,280 அது அவங்களை பாதிச்சிருக்கு. 96 00:05:21,655 --> 00:05:24,491 அது அவங்களை யோசிக்க வச்சிருக்கு. கேள்விகள் கேட்க வச்சிருக்கு. 97 00:05:25,200 --> 00:05:27,411 அது தூண்டும் விதமா இருந்திச்சு. அது எதிர்விளைவு ஏற்படுத்தியிருக்கு. 98 00:05:27,911 --> 00:05:29,913 ஒரு எழுத்தாளரா வேற என்ன எதிர்பார்க்கிற? 99 00:05:30,455 --> 00:05:31,748 எமிலி, சொல்றதைக் கேளு. 100 00:05:31,832 --> 00:05:35,836 நியூ இங்கிலாந்திலேயே, இல்ல அமெரிக்காவிலேயே நீ மிகப் பெரிய கவிஞர் ஆகப் போற. 101 00:05:36,295 --> 00:05:38,714 உன் வளர்ச்சிக்கு நீயே தடையாகிடாம இருக்க தான் உதவ முயற்சிக்கிறேன். 102 00:05:38,797 --> 00:05:42,426 இப்போ எனக்குள்ள ஒரே பிரச்சினை நீங்க தான். 103 00:05:42,509 --> 00:05:44,094 ஆ, அது வலிக்குது. 104 00:05:44,178 --> 00:05:45,721 என்னோட கவிதைகளை திருப்பிக் கொடுங்க. 105 00:05:45,804 --> 00:05:48,432 என்னோட செய்தித்தாள் சாம்ராஜ்யம், அது பெரிசாகுது. 106 00:05:49,141 --> 00:05:52,561 நீ அதில ஒரு பகுதியா இருக்கலாம். ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்ப உதவ மாட்டியா? 107 00:05:52,644 --> 00:05:53,854 எனக்குன்னு ஒரு சாம்ராஜ்யம் இருந்திச்சு! 108 00:05:55,856 --> 00:05:57,065 அது இங்க இருந்திச்சு. 109 00:05:58,567 --> 00:06:00,444 ஆனால் நீங்க அதை என்கிட்ட இருந்து திருடிட்டீங்க. 110 00:06:01,987 --> 00:06:03,155 நீங்களும்... 111 00:06:04,323 --> 00:06:05,449 சூவும். 112 00:06:12,748 --> 00:06:13,957 ஆக, இது சூவை பற்றியது. 113 00:06:17,002 --> 00:06:18,587 நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தெரியல. 114 00:06:21,548 --> 00:06:23,175 எங்களை பற்றி உனக்குத் தெரியும், இல்லையா? 115 00:06:23,258 --> 00:06:24,551 இப்ப என்ன நடக்குதுன்னு புரியுது. 116 00:06:24,635 --> 00:06:27,304 என்னையும், சூவையும் பற்றி நீ கண்டுப்பிடிச்சிட்ட. இப்போ பொறாமைப் படுற. 117 00:06:27,721 --> 00:06:30,349 நான் உன்கிட்ட தப்பா பழகிட்டிருந்தேன்னு நினைச்சியா? 118 00:06:31,099 --> 00:06:32,309 உன்னை நம்ப வச்சேனா? 119 00:06:33,519 --> 00:06:35,354 நான் அப்படி பண்ணல, சரியா? 120 00:06:36,605 --> 00:06:38,607 உன் கவிதை மேல தான் எனக்கு ஆர்வம் இருந்திச்சு. 121 00:06:38,690 --> 00:06:40,901 நீயும் அதுல தான் கவனம் செலுத்தணும். 122 00:06:41,568 --> 00:06:44,363 உன்னோட வேலையில உன்னோட உணர்வுகளை குறுக்க வர விடாதே. 123 00:06:44,446 --> 00:06:46,323 அது தான் எப்போதும் பெண்கள்கிட்ட உள்ள பிரச்சினை. 124 00:06:48,116 --> 00:06:49,326 எனக்கு என் கவிதைகள் வேணும். 125 00:06:49,743 --> 00:06:51,411 இல்ல, எமிலி. உனக்கு நான் வேணும். 126 00:06:52,120 --> 00:06:54,998 பாரு, நிறைய பேர் உன்னைப் பற்றி கவலை கூட பட்டிருக்க மாட்டாங்க. 127 00:06:55,457 --> 00:06:58,126 ஆனால் நான் கவலைப்பட்டிருக்கேன், ஏன்னா எனக்கு உன்னைத் தெரியும். 128 00:06:58,210 --> 00:07:01,839 நீ விசித்திரமானவள், வித்தியாசமானவள், பரிதாபமானவள், வினோதமானவள். 129 00:07:02,214 --> 00:07:06,051 ஆனால் எனக்கு தெரியும், ஒரு பெண்ணா, உன் கலை அதிலிருந்து தான் வருது. 130 00:07:06,134 --> 00:07:08,846 இப்போ, மொத்த உலகமும் உன்னை புறக்கணிக்கிறது எளிதானது, 131 00:07:08,929 --> 00:07:10,097 ஆனால் நான் புறக்கணிக்க விட மாட்டேன். 132 00:07:10,848 --> 00:07:12,891 நான் அவங்க எல்லாரையும் உன் பக்கம் 133 00:07:12,975 --> 00:07:15,477 பார்க்க வைக்கலேன்னா. யாரும் உன்னை பார்க்கப் போறதில்ல. 134 00:07:15,561 --> 00:07:16,728 என்னை நம்பு. 135 00:07:17,688 --> 00:07:19,773 நான் இல்லாம உனக்கு எந்த சக்தியும் கிடையாது. 136 00:07:20,732 --> 00:07:25,070 ஒரு நாள், நீ இதை எல்லாம் திரும்பிப் பார்த்து, எனக்கு நன்றி சொல்லுவ. 137 00:07:27,990 --> 00:07:29,616 நான் இன்னொரு முறை உங்ககிட்ட கேட்கப் போறேன்... 138 00:07:31,660 --> 00:07:33,370 என்னோட கவிதைளை திருப்பிக் கொடுங்க. 139 00:07:35,664 --> 00:07:36,707 முடியாது. 140 00:07:37,499 --> 00:07:39,001 என்ன தைரியம் உங்களுக்கு? 141 00:07:39,084 --> 00:07:41,295 நீ அதை என்கிட்ட கொடுத்த. இப்ப அது என்னோடையது. 142 00:07:41,879 --> 00:07:43,422 அதைத் திருப்பித் தர முடியாது. 143 00:07:43,505 --> 00:07:44,506 சரி. 144 00:07:44,965 --> 00:07:47,050 நீங்க திருப்பித் தரலேன்ன, நானே எடுத்துக்க வேண்டியது தான். 145 00:07:47,134 --> 00:07:48,969 இல்ல. இனிமே அது முடியாது. 146 00:07:49,052 --> 00:07:50,053 என்ன? 147 00:07:50,137 --> 00:07:51,972 நான் ஏற்கனவே அலுவலகத்துக்கு ஒரு கவிதையை அனுப்பிட்டேன். 148 00:07:52,848 --> 00:07:54,683 இன்றைக்கு, அதை பிரசுரம் பண்ணிடுவாங்க. 149 00:07:56,643 --> 00:07:57,644 என்னை மன்னிச்சடு. 150 00:08:02,274 --> 00:08:04,026 -என் பையைத் தொடாதே! -நான் அதை திரும்ப எடுக்கப் போறேன். 151 00:08:04,109 --> 00:08:05,694 -அது என்னோடையது. -இல்ல, உன்னுடையதில்ல. 152 00:08:06,445 --> 00:08:07,446 என்கிட்ட இருக்கு. 153 00:08:07,529 --> 00:08:08,780 -திருப்பிக் கொடுங்க. -உனக்கு வேணுமா? 154 00:08:08,864 --> 00:08:10,240 -திருப்பிக் கொடுங்க! -வந்து எடுத்துக்கோ. 155 00:08:10,324 --> 00:08:11,700 திருப்பிக் கொடுங்க! 156 00:08:12,784 --> 00:08:13,994 ஹே! 157 00:08:15,287 --> 00:08:16,663 போ! போ! 158 00:08:16,747 --> 00:08:18,290 -என்னோட கவிதைகளை திருப்பிக் கொடுங்க. -முடியாது. 159 00:08:18,373 --> 00:08:19,374 கொடுங்க. 160 00:08:21,376 --> 00:08:22,628 அதை திருப்பிக் கொடுங்க! 161 00:08:24,546 --> 00:08:26,006 நீங்க ஒரு பிசாசு! 162 00:08:26,089 --> 00:08:27,758 நான் ஒரு பெண்ணியவாதி! 163 00:08:31,803 --> 00:08:33,347 இன்று, நாம இரண்டாம் வில்லியம் வில்கின்சனின் 164 00:08:33,429 --> 00:08:36,183 பிறப்பைக் கொண்டாடவும், 165 00:08:36,265 --> 00:08:37,643 -நம்பிக்கையின் பாதையில்... -அவ அழகா இருக்கா. 166 00:08:37,726 --> 00:08:39,394 அவனது பயணத்தை ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறோம். 167 00:08:39,477 --> 00:08:41,020 நிறுத்து! 168 00:08:41,104 --> 00:08:43,273 அவனோட அம்மா, ஜேன், இன்று நம்மோட, இருக்கிறார்கள். 169 00:08:43,357 --> 00:08:45,943 கூடவே அவனோட ஞானத்தந்தை, ஆஸ்டின் டிக்கின்சனும். 170 00:08:46,026 --> 00:08:49,988 அவர் மரித்த வில்லியம் வில்கின்சன் சார்பாக இங்கே இருக்கிறார். 171 00:08:51,281 --> 00:08:53,200 ஒரு பேரக்குழந்தை இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்ல? 172 00:08:53,575 --> 00:08:56,036 மரணம் நம்மை உடல்ரீதியாக பிரித்தாலும், 173 00:08:56,119 --> 00:08:58,956 நம்பிக்கையும், அன்பும் நம்மை நித்தியத்துக்கும் இணைத்துள்ளது. 174 00:08:59,498 --> 00:09:02,751 உங்களை பார்க்காவிட்டாலும், வில்லியம், நீங்கள் இருக்கிறது எங்களுக்குத் தெரியும். 175 00:09:07,089 --> 00:09:08,298 என் கையில என்ன இருக்குன்னு பாரு. 176 00:09:09,049 --> 00:09:10,634 அவனோட பெட்டியிலிருந்து எடுத்திட்டேன். 177 00:09:10,717 --> 00:09:12,928 அதான் நீங்க ரெண்டு பேரும் வாக்குவாதம் பண்ணிட்டிருந்தப்போ. 178 00:09:13,512 --> 00:09:14,513 மேகி. 179 00:09:14,596 --> 00:09:16,473 நன்றி. எப்படி இதை பண்ணீங்க? 180 00:09:17,641 --> 00:09:20,269 ஒரு நல்ல வேலைக்காரிக்கு எப்படி கண்ணுக்குப் புலப்படாம இருக்கணும்னு தெரியும். 181 00:09:20,936 --> 00:09:22,271 நன்றி. நன்றி. 182 00:09:23,814 --> 00:09:24,857 ஒன்னு கீழ விழுந்திடுச்சு. 183 00:09:26,859 --> 00:09:28,443 சூ-க்கு. 184 00:09:30,279 --> 00:09:32,322 அண்டவரே, இந்த நீரை ஆசீர்வதியும். 185 00:09:32,406 --> 00:09:36,410 இந்த குழந்தையானது உமது அருளை முழுமையாக பெற்றிடட்டும். 186 00:09:39,454 --> 00:09:43,458 ஆஸ்டின் டிக்கின்சன், இந்தக் குழந்தையின் ஞானத்தந்தையாக இருக்க ஒப்புக்கொள்வதன் மூலம் 187 00:09:43,542 --> 00:09:46,253 அவனோட அம்மா ஜேன் மற்றும் குழந்தைக்கும் உங்களது அன்பை 188 00:09:46,336 --> 00:09:48,714 தருவதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். 189 00:09:48,797 --> 00:09:50,048 இந்தக் குழந்தையானது இந்த உலகத்தில் 190 00:09:50,132 --> 00:09:53,135 எந்நாளும் அன்புப் பெறுவதை உறுதி செய்கிறீர்கள். 191 00:09:56,054 --> 00:09:58,682 இந்தக் குழந்தையின் ஞானத்தந்தை பாத்திரத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? 192 00:10:02,352 --> 00:10:03,979 -ஏற்கிறேன். -எனில் நாம் செபிப்போம். 193 00:10:04,897 --> 00:10:07,691 ஆண்டவரே, இந்தக் குழந்தையை ஆசீர்வதித்து, அவனைப் பாதுகாக்கவும். 194 00:10:08,192 --> 00:10:09,193 ஆமென். 195 00:10:09,276 --> 00:10:10,652 -ஆமென். -ஆமென். 196 00:10:13,530 --> 00:10:14,656 உனக்கு புகை வாசனை வருதா? 197 00:10:27,461 --> 00:10:28,462 எமிலி. 198 00:10:29,630 --> 00:10:31,173 ஆக, நான் யார்னு உனக்குத் தெரியும். 199 00:10:31,256 --> 00:10:32,257 ஆமா. 200 00:10:33,717 --> 00:10:35,636 ஆமா. நீ ப்ரேசர், ப்ரேசர் ஸ்டர்ன்ஸ். 201 00:10:35,719 --> 00:10:38,096 நான் யார்னு உனக்குத் தெரியும், நான் எப்படி சாகப் போறேன்னும் தெரியும். 202 00:10:38,180 --> 00:10:39,181 ஆமா. 203 00:10:40,807 --> 00:10:42,017 -போரில். -போரில். 204 00:10:45,187 --> 00:10:47,606 மகிமைத் தேடி. புகழைத் தேடி. 205 00:10:51,068 --> 00:10:52,277 நான் வீட்டை விட்டு... 206 00:10:55,030 --> 00:10:56,240 என் குடும்பத்தை விட்டு... 207 00:10:57,491 --> 00:10:58,492 போருக்குப் போவேன். 208 00:10:59,952 --> 00:11:00,953 ஆமா. 209 00:11:02,412 --> 00:11:04,164 பிறகு அந்த தோட்டா உன்னை தாக்கும்... 210 00:11:05,958 --> 00:11:07,000 ஒரு பறவையைப் போல. 211 00:11:08,460 --> 00:11:10,337 ஆக, ப்ரேசர் ஸ்டர்ன்ஸ் இறந்துப் போவான்... 212 00:11:12,756 --> 00:11:14,174 ஞாபகத்தில் இருப்பதற்கு. 213 00:11:18,720 --> 00:11:20,556 யாருமில்லை என்பதாகவே இருந்திருக்கலாம். 214 00:11:21,098 --> 00:11:22,099 புரியுது. 215 00:11:22,975 --> 00:11:24,852 நான் அதே தவறை பண்ணமாட்டேன். 216 00:11:27,020 --> 00:11:29,022 உனக்கு போராட நிறைய போர்கள் இருக்கு, எமிலி டிக்கின்சன். 217 00:11:33,026 --> 00:11:35,028 ஆனால் நீ அதை ரகசியமா போராடணும். 218 00:11:38,282 --> 00:11:39,491 தனியாக. 219 00:11:40,409 --> 00:11:41,618 யாருக்கும் தெரியாம. 220 00:11:42,369 --> 00:11:46,123 நீ உனக்கே எல்லா மகிமையும் கொடுத்து, உலகத்திடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. 221 00:11:51,253 --> 00:11:52,880 நீ யாருமில்லை என்பவளாக இருக்கணும். 222 00:11:56,049 --> 00:11:58,886 இது வரை வாழ்ந்த, வீரமான, புத்திசாலியான யாருமில்லை என்பவள். 223 00:12:15,819 --> 00:12:17,487 உன்னால் ஒரு தீயை அணைக்க முடியாது... 224 00:12:19,781 --> 00:12:21,867 பற்ற வைக்கக் கூடிய ஒரு பொருள் 225 00:12:23,160 --> 00:12:25,204 லவினியா. வா, அன்பே. 226 00:12:25,954 --> 00:12:28,290 காற்றாடி இல்லாமல் எரியும்... 227 00:12:32,169 --> 00:12:33,170 ஆபி! 228 00:12:33,253 --> 00:12:34,505 மெதுவான இரவிலே... 229 00:12:34,588 --> 00:12:35,672 மன்னிக்கணும்... 230 00:12:38,884 --> 00:12:40,594 ஒன்னுமில்ல. ஒன்னுமில்ல. 231 00:13:03,700 --> 00:13:04,701 போயிடு. 232 00:13:07,538 --> 00:13:08,539 எமிலி. 233 00:13:10,624 --> 00:13:11,625 உன்னை பார்க்க வந்தேன். 234 00:13:13,961 --> 00:13:15,003 வெளிய போ. 235 00:13:17,172 --> 00:13:18,173 எமிலி. 236 00:13:20,634 --> 00:13:21,635 நாம பேசணும். 237 00:13:21,718 --> 00:13:23,971 உன்கிட்ட பேசப் பிடிக்கல. உன்னை பார்க்கக் கூட பிடிக்கல. 238 00:13:24,054 --> 00:13:26,807 இப்ப தான் தோணுது. உன்னை இனி எப்பவும் பார்க்கப் பிடிக்கல. 239 00:13:29,393 --> 00:13:31,395 என் பக்கக் கதையை விளக்க எனக்கு வாய்ப்புக் கொடு. 240 00:13:31,478 --> 00:13:33,146 விளக்குறதுக்கு என்ன இருக்கு? 241 00:13:33,230 --> 00:13:35,023 எனக்கு எல்லாமே தெளிவா தெரியுது. 242 00:13:35,107 --> 00:13:37,734 இல்ல. நீ பார்க்க முடியாத விஷயங்கள் சில இருக்கு. 243 00:13:39,236 --> 00:13:41,488 என் மேல கோபப்படுறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. 244 00:13:41,572 --> 00:13:43,490 நான் ஒன்னும் உன் அனுமதியை கேட்கல. 245 00:13:43,574 --> 00:13:46,243 நீ அவரை மேல அக்கறையா இருந்தேன்னு தெரியும். 246 00:13:50,581 --> 00:13:51,582 அவர் மேல அக்கறையா? 247 00:13:53,458 --> 00:13:56,003 நீ தான் அவர் மேல அக்கறை காட்ட நிர்பந்திச்ச. 248 00:13:57,379 --> 00:13:59,006 நீ உண்மையிலே என்னை கட்டாயப்படுத்தின. 249 00:14:00,132 --> 00:14:03,260 நான் அவரை விரும்பணும்னு நீ ஆசைப்பட்ட மாதிரி இருந்தது. ஆனால் ஏன்? 250 00:14:03,343 --> 00:14:05,596 ஆனால் இவ்வளவு நேரமா நீ அவரை விரும்பிட்டிருந்திருக்க. 251 00:14:05,679 --> 00:14:06,889 நான் அவரை விரும்பல. 252 00:14:07,639 --> 00:14:09,266 -எப்பவுமே விரும்பல. -பொய் சொல்ற. 253 00:14:10,058 --> 00:14:13,687 -எனக்கு அவரை பற்றி கவலையே இல்ல. -பிறகு எதுக்கு அவர் கூட படுத்த? 254 00:14:15,397 --> 00:14:16,565 அப்புறம்... 255 00:14:17,691 --> 00:14:19,818 எதுக்கு என்னோட கவிதைகளை அவர்கிட்ட கொடுக்க சொல்லிட்டே இருந்த? 256 00:14:19,902 --> 00:14:22,571 ஏன்னா உன்னோட கவிதைகள் எனக்கு கொடுத்த உணர்வை என்னால கையாள முடியல. 257 00:14:23,614 --> 00:14:26,909 உன் கவிதைகள் ரொம்ப சக்தியானவை. அவை பாம்புகள் போல. 258 00:14:26,992 --> 00:14:30,537 அவை என்னுள்ளே ஊர்ந்து வந்து, என் இதயத்தை சுற்றிகிட்டு, 259 00:14:30,621 --> 00:14:33,373 எனக்கு மூச்சு முட்டுற வரைக்கும் என்னை நெறிக்கும். 260 00:14:33,457 --> 00:14:36,668 அவை பளபளப்பானவை, விஷத்தன்மை உள்ளவை, அவை கடிக்கும். 261 00:14:38,128 --> 00:14:39,838 நான் பயந்திட்டேன், எமிலி. 262 00:14:39,922 --> 00:14:43,342 என் மேல உனக்கு இருக்கிற பிடி, நீ என்னை விஷமாக்குற விதம். 263 00:14:46,637 --> 00:14:48,847 நான் ஆஸ்டினை கல்யாணம் பண்ணதும், நாம சகோதரிகள் ஆயிட்டோம். 264 00:14:48,931 --> 00:14:51,099 நமக்குள்ள இருந்த ஒரே பந்தம் உன்னோட வார்த்தைகள். 265 00:14:51,183 --> 00:14:57,898 நீ நிறைய எழுத ஆரம்பிச்ச, அதை பார்த்தது நான் ஒருத்தி மட்டும்தான். 266 00:14:59,399 --> 00:15:00,609 என்னால தாங்க முடியல. 267 00:15:03,028 --> 00:15:06,365 அதனால உன்னைக் கட்டாயப்படுத்தினா... 268 00:15:08,867 --> 00:15:11,578 என்னை கட்டாயப்படுத்தினா, நான் வேறொருத்தர் பிரச்சினை ஆயிடுவேன், இல்லையா? 269 00:15:16,124 --> 00:15:17,960 சரி, ஒன்னு தெரியுமா? 270 00:15:20,838 --> 00:15:22,589 நான் இனியும் உன் பிரச்சினை இல்ல. 271 00:15:23,799 --> 00:15:27,010 நீ உன் ஆடம்பர உடைகளோட, உன்னோட அழகான வீட்டுக்கு திரும்பிப் போய், 272 00:15:27,094 --> 00:15:29,596 நீ விரும்பின மாதிரி சுத்தமா வெறுமையா இருக்கலாம். 273 00:15:29,680 --> 00:15:32,266 ஏன்னா இனிமேலும் நான் உன்னை எதுவும் உணர வைக்க மாட்டேன். 274 00:15:32,349 --> 00:15:33,851 நான் இல்லாம... 275 00:15:35,477 --> 00:15:36,478 என்ன? 276 00:15:37,604 --> 00:15:38,772 நான் இல்லாம... 277 00:15:40,440 --> 00:15:42,818 எப்படி உணர்ச்சிகள் வச்சிருக்கிறதுன்னு உனக்கு தெரியாதுனு நினைக்கிறேன். 278 00:15:44,945 --> 00:15:45,946 சரி. 279 00:15:48,156 --> 00:15:49,658 போகும் போது கதவை மூடிட்டு போ. 280 00:15:53,579 --> 00:15:54,580 நீ சொல்றது சரி. 281 00:15:57,249 --> 00:15:58,584 எது சரி? 282 00:16:02,462 --> 00:16:05,465 நான் உன் கூட இருக்கிற வரைக்கும் தான் எனக்கு விஷயங்களை உணர முடியுது. 283 00:16:12,598 --> 00:16:16,185 “அவள் தனது அழகு வார்த்தைகளை கத்தி போன்று பிரயோகித்தாள், என்னவாய் அவை மின்னின” 284 00:16:17,352 --> 00:16:21,440 உன்னை அவர்கிட்ட கட்டாயப்படுத்தினேன், ஏன்னா எனக்கு அந்த உணர்வுகளிலிருந்து விடுபடணும். 285 00:16:22,816 --> 00:16:25,652 அவர் கூட படுத்தேன், ஏன்னா, நான் அதை உணர விரும்பல. 286 00:16:26,403 --> 00:16:31,241 நான் உணர விரும்பாத விஷயங்கள் நிறைய இருக்கு. எமிலி. 287 00:16:33,744 --> 00:16:35,621 அதிலும் நான் உணர விரும்பாத பெரிய விஷயம்... 288 00:16:35,704 --> 00:16:36,914 என்ன அது? 289 00:16:39,208 --> 00:16:40,209 என்ன அது? 290 00:16:41,251 --> 00:16:42,586 அது என்ன, சூ? சொல்லித் தொலை! 291 00:16:42,669 --> 00:16:44,338 நான் உன்னை விரும்புறேன். 292 00:16:44,421 --> 00:16:45,797 நான் உன்னை நம்ப மாட்டேன். 293 00:16:45,881 --> 00:16:47,007 அது உண்மை. 294 00:16:47,090 --> 00:16:48,300 அது உண்மையில்ல. 295 00:16:49,510 --> 00:16:51,803 நீ என்கிட்ட சொல்ற எதுவுமே உண்மை இல்ல. 296 00:16:52,596 --> 00:16:54,431 நீ பழைய சூ இல்ல. 297 00:16:54,515 --> 00:16:56,892 நீ ஒரு புது ஆள், ஒரு போலியான ஆள். 298 00:16:56,975 --> 00:17:00,103 நீ யார்னே எனக்குத் தெரியல, நீ சொல்ற எல்லாமே ஒரு பொய்! 299 00:17:00,187 --> 00:17:01,396 எமிலி, நான் உன்னை விரும்புறேன். 300 00:17:01,480 --> 00:17:02,773 பொய் சொல்றதை நிறுத்து! 301 00:17:02,856 --> 00:17:03,690 நான் உன்னை விரும்புறேன்! 302 00:17:04,398 --> 00:17:08,612 நூலக அறையில உன்னை உணர்ந்தேன், ஏன்னா நீ எப்பவும் என்கூட இருக்க. 303 00:17:08,694 --> 00:17:10,405 நான் உன்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. 304 00:17:10,489 --> 00:17:15,035 ஏன்னா எப்போதும் நான் உணர்கிற ஒரே விஷயம், நான் உன் மேல வச்சிருக்கிற அன்பு. 305 00:17:42,980 --> 00:17:44,690 சரி, சரி. 306 00:17:48,902 --> 00:17:51,280 குழந்தைகளா. உங்களுக்கு ஒன்னுமில்லையே? 307 00:17:55,576 --> 00:17:57,744 இந்த தீக்கு நீங்க காரணமில்லையே? 308 00:18:01,623 --> 00:18:02,958 கடவுளே. 309 00:18:04,626 --> 00:18:05,627 சரி... 310 00:18:07,171 --> 00:18:08,797 யாருக்கும் இதை பற்றி தெரிய வேண்டாம். 311 00:18:09,506 --> 00:18:12,509 இது 1850. இப்ப எல்லாம் இப்படி பொருட்கள் எரியுறது சாதாரணம். 312 00:18:13,802 --> 00:18:15,804 சரி, நாம வீட்டுக்குப் போகலாம். 313 00:18:23,687 --> 00:18:25,439 எங்க இடமிருக்கோ அங்க உட்காருங்க. 314 00:18:26,064 --> 00:18:29,193 தொப்பிகள், கோட்கள், ஜாக்கெட்களை நூலக அறையில வைங்க. 315 00:18:30,152 --> 00:18:33,488 சூடா தேநீர் தயாராயிட்டிருக்கு. எல்லாருக்கு தாராளமான உணவு இருக்கு. 316 00:18:33,572 --> 00:18:37,284 நன்கொடைகளுக்கு அங்க ஒரு பெட்டி எற்பாடு பண்ணியிருக்கேன். 317 00:18:37,367 --> 00:18:40,704 யாராலயும் ஏதேனும் கொடுக்க முடியும்னா ரொம்ப நல்லது. 318 00:18:41,288 --> 00:18:44,124 அந்த பழைய கோவில்? நமக்கு பயனுள்ளதா இருந்திச்சு. 319 00:18:45,209 --> 00:18:46,919 அதன் நினைவுகள் ஆசீர்வதிக்கப்படட்டும். 320 00:18:47,002 --> 00:18:50,088 அதுக்கு நேரம் எடுக்கும், ஆனால் நாம் அதை திரும்ப கட்டலாம். 321 00:18:50,839 --> 00:18:53,634 எப்போதும் போல அம்ஹெர்ஸ்ட் ஒன்னா சேர்ந்து வரும், 322 00:18:54,259 --> 00:18:56,887 இந்த இக்கட்டான சூழலை விட்டு நாம வெளியே வருவோம். 323 00:18:57,346 --> 00:18:59,890 -ஆமா. அருமையா சொன்ன. -உண்மைதான். 324 00:18:59,973 --> 00:19:01,391 நம்ம மகனை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு. 325 00:19:01,975 --> 00:19:04,019 அவனோட மனைவி எங்க? 326 00:19:04,102 --> 00:19:07,314 இந்த மாதிரி நேரங்கள்ல அவள் அவன்கூட இருக்க வேண்டாமா? 327 00:19:08,732 --> 00:19:10,609 ஆஸ்டின், சூ எங்க? 328 00:19:10,692 --> 00:19:13,237 அவளை எரியுற கோவிலில் விட்டுட்டு வரலைன்னு நம்புறேன். 329 00:19:13,320 --> 00:19:16,865 அவள் அவளோட வாழ்க்கையை வாழுறான்னு நினைக்கி- றேன், நான் என் வாழ்க்கையை வாழுற மாதிரி. 330 00:19:24,873 --> 00:19:29,670 சரி, நாம நியூ ஆர்லியன்ஸ் போறதா உளறிட்டிருந்தியே, என்ன அது? 331 00:19:29,753 --> 00:19:30,879 நோலா, கண்ணே, நோலா. 332 00:19:30,963 --> 00:19:33,215 நீ அதை எப்படி வேணா சொல்லு. நான் அங்க வரல. 333 00:19:33,298 --> 00:19:34,883 நீ வர. 334 00:19:35,300 --> 00:19:39,263 எனக்குத் தெரிஞ்ச ரியல் எஸ்டேட் பண்ற, ஜோசஃப் லைமேனுக்கு தந்தி அனுப்பியிருக்கேன். 335 00:19:39,763 --> 00:19:41,223 ஜோசஃப் லைமேன், என் முன்னால் காதலனா? 336 00:19:41,306 --> 00:19:44,101 ஆமா. அவனை உனக்குத் தெரியும்னு மறந்திட்டேன். லைமேன். 337 00:19:44,184 --> 00:19:45,269 லைமேன்! 338 00:19:45,352 --> 00:19:47,521 அருமையான ஆள். என்னோட பணத்தை எல்லாம் அவனுக்கு அனுப்பிட்டேன். 339 00:19:47,604 --> 00:19:48,689 அவன் நமக்கு ஒரு வீட்டை வாங்கியிருக்கான். 340 00:19:48,772 --> 00:19:50,816 ஜோசஃப் லைமேன் நமக்கு ஒரு வீட்டை வித்தானா? 341 00:19:50,899 --> 00:19:52,234 ம், அது ஒரு குடிசை மாதிரி. 342 00:19:52,317 --> 00:19:54,653 உன்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் வச்சி நியூ ஆர்லியன்ஸில் ஒரு குடிசையை வாங்கினியா? 343 00:19:54,736 --> 00:19:57,739 இப்போ நான் எல்லாத்தையும் உதறிட்டு, உன்கூட வரணும்னு எதிர்பார்க்கிறியா? 344 00:19:57,823 --> 00:19:58,866 ஆமா. 345 00:19:58,949 --> 00:20:00,701 இது 19-ம் நூற்றாண்டு. நீ என் மனைவி. 346 00:20:00,784 --> 00:20:02,035 நான் தான் முடிவுகள் எடுக்கணும். 347 00:20:02,119 --> 00:20:05,122 சரி, நான் இவ்வளவு நேரம் பேசின எதுவும் நீ காது கொடுத்து 348 00:20:05,205 --> 00:20:06,206 கேட்டியா? 349 00:20:06,290 --> 00:20:08,208 கண்ணே, நோலா அருமையானது. உனக்கு நிச்சயம் பிடிக்கும். 350 00:20:08,292 --> 00:20:11,420 உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கப் போகுது. நான் லூயிசியானாவுக்கு வரல. 351 00:20:11,503 --> 00:20:13,130 என்னால என் குடும்பத்தை திரும்ப பார்க்கவே முடியாது. 352 00:20:13,630 --> 00:20:15,632 சொல்லவே வேணாம், வரலாற்றின் தவறான பக்கத்தில நான் இருப்பேன். 353 00:20:15,716 --> 00:20:17,050 ஹே, தெற்கு பக்கம் ஒன்னும் அவ்வளவு மோசம் இல்ல. 354 00:20:17,134 --> 00:20:19,469 தோட்டத் தொழில் அமைப்பு, ஒரு பிரபுத்துவம் போல... 355 00:20:19,553 --> 00:20:21,346 அடிமைத்தனம் மோசமானது, ஷிப். 356 00:20:21,430 --> 00:20:23,515 நீ திறந்த மனதோட இருப்பேன்னு நினைச்சேன். 357 00:20:23,599 --> 00:20:24,683 இந்த விஷயத்தில இல்ல. 358 00:20:24,766 --> 00:20:26,560 கேளு. இது ரொம்ப அற்புதமா இருக்கும். 359 00:20:26,643 --> 00:20:28,020 நீ ஒரு அழகிய தெற்கத்திய பெண்ணா இருப்ப. 360 00:20:28,103 --> 00:20:29,938 நான் ஒரு புத்திசாலி யான்கி சூனியக்காரி. 361 00:20:30,314 --> 00:20:31,940 -அதை மதிச்சிடு. -எனக்குப் புரியல. 362 00:20:32,024 --> 00:20:33,317 உன்னை இங்க விட்டுட்டு, நோலாவுக்கு போய் 363 00:20:33,400 --> 00:20:35,569 பருத்தி முதலாளியோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றியா? 364 00:20:35,652 --> 00:20:38,197 இல்ல, நீ... நீ என்னை கல்யாணம் பண்ணிக்கலாம். 365 00:20:38,280 --> 00:20:42,117 நாம அம்ஹெர்ஸ்டிலேயே இருக்கலாம், அந்த விஷயங்கள் பிரத்யேகமா இருக்கத் தேவையில்ல. 366 00:20:42,201 --> 00:20:43,202 அட, கட... 367 00:20:43,785 --> 00:20:44,912 அதை விடு. 368 00:20:45,454 --> 00:20:46,455 அதை விடு, சரியா? 369 00:20:46,538 --> 00:20:49,541 அந்த குடிசை விஷயத்தில ஏற்கனவே என் மனசில நிறைய ஓடிட்டிருக்கு. 370 00:20:51,210 --> 00:20:53,253 என்ன... ஷிப்... 371 00:20:55,464 --> 00:20:56,924 நான் ஏதும் தப்புப் பண்றேனா? 372 00:20:57,007 --> 00:20:58,008 ஆமா. 373 00:20:58,091 --> 00:20:59,343 கண்டிப்பா. 374 00:20:59,426 --> 00:21:01,178 அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பினான், லவினியா 375 00:21:01,261 --> 00:21:03,722 இப்போ நீ நிரந்தரமா கன்னி கழியாமலே இருக்கப் போற. 376 00:21:09,061 --> 00:21:10,395 இது தான் எப்போதும் நடக்குது. 377 00:21:15,400 --> 00:21:16,693 ஷிப். 378 00:21:16,777 --> 00:21:18,153 சரி. 379 00:21:18,237 --> 00:21:20,239 -நீ நியூ ஆர்லியன்ஸுக்குப் போ. -நோலா. 380 00:21:22,908 --> 00:21:24,117 யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. 381 00:21:24,826 --> 00:21:26,495 குழந்தைங்க பெத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோ. 382 00:21:27,496 --> 00:21:29,831 ஆனால் உனக்கும் எனக்கும் தெரியும்... 383 00:21:30,499 --> 00:21:31,500 என்ன? 384 00:21:31,583 --> 00:21:35,212 ...நீ விரும்பின பெண்களிலேயே நான் தான் ரொம்பவும் சுவாரஸ்யமான பெண்ணுன்னு. 385 00:21:40,175 --> 00:21:41,677 நம்ம கோவில். 386 00:21:41,760 --> 00:21:43,470 நம்ம பாவப்பட்ட, அழகான கோவில். 387 00:21:43,554 --> 00:21:44,555 கேளு, மா. 388 00:21:46,473 --> 00:21:47,933 இது எனக்கு நேற்று கனவில வந்திச்சு. 389 00:21:50,143 --> 00:21:51,144 என்ன? 390 00:21:51,770 --> 00:21:53,981 -என்ன பேசுறீங்க? -இது நடக்கிறதைப் பார்த்தேன். 391 00:21:56,275 --> 00:21:58,360 இந்த கோவில் எரியுறது எனக்கு காட்சியா வந்திச்சு. 392 00:21:59,069 --> 00:22:00,070 எனக்கு தெரிஞ்சது. 393 00:22:00,737 --> 00:22:02,573 இதை எல்லாம் நான் ஏற்கனவே பார்த்திருக்கேன். 394 00:22:03,323 --> 00:22:05,158 இல்ல, நீங்க கற்பனைப் பண்றீங்க. 395 00:22:05,242 --> 00:22:07,828 இல்ல. நேற்று இது கனவில வந்தது, இப்போ அது உண்மையாயிடுச்சு. 396 00:22:07,911 --> 00:22:09,830 இது மோசமான அறிகுறியா இருக்கலாம், ஒரு கெட்ட சகுணம். 397 00:22:13,333 --> 00:22:15,836 இந்த மாதிரி அறிகுறிகள், பிறகு காட்சிகள் பற்றி பேசும் போது, 398 00:22:16,336 --> 00:22:18,005 எமிலி உளறுகிற மாதிரி இருக்கு. 399 00:22:20,257 --> 00:22:22,467 ஒருவேளை நாம நினைச்ச மாதிரி அவள் உளறலயோ என்னவோ. 400 00:22:58,378 --> 00:22:59,588 அட, கடவுளே. 401 00:23:53,517 --> 00:23:54,518 பாம்பு 402 00:23:54,601 --> 00:23:56,270 புல்வெளியிலே ஒரு மெலிந்த பிராணி. 403 00:23:56,645 --> 00:23:58,063 எப்போதாவது சவாரிக்கொள்ளும்... 404 00:23:58,772 --> 00:24:01,483 நீ அவனை சந்தித்திருக்கலாம்? நீ 405 00:24:01,567 --> 00:24:03,068 அவனை கவனிக்கவில்லையா, 406 00:24:04,278 --> 00:24:05,988 புல்வெளி சீப்புக் கொண்டு சீவியதைப் போலுள்ளது 407 00:24:07,155 --> 00:24:08,657 புள்ளியிட்ட தண்டு ஒன்று தெரிகிறது, 408 00:24:10,951 --> 00:24:12,953 அது உன் காலுக்கருகில் வருகிறது 409 00:24:13,537 --> 00:24:14,955 வந்து இன்னும் திறக்கிறது... 410 00:24:16,164 --> 00:24:17,708 அவனுக்கு ஈரமான நிலம் பிடிக்கும் 411 00:24:18,375 --> 00:24:20,460 சோளத்துக்கான தரையை விட குளிரானதை பிடிக்கும்... 412 00:24:21,253 --> 00:24:23,130 ஆனால் சிறுவனாய் காலணியில்லாமல் 413 00:24:23,213 --> 00:24:24,590 மதிய வேளையில் ஒரு முறைக்கு மேல் 414 00:24:25,382 --> 00:24:27,634 ஒரு சாட்டையைக் கடந்தேன் என நினைக்கிறேன். 415 00:24:28,302 --> 00:24:29,761 அழகாக சூரியனுக்குக் கீழ் 416 00:24:30,429 --> 00:24:32,055 அதை எடுக்கக் குனியும் போது 417 00:24:32,681 --> 00:24:34,474 அது சுருங்கி, ஓடிப் போனது... 418 00:24:40,689 --> 00:24:42,316 இயற்கையின் மனிதர்கள் பலரை 419 00:24:42,399 --> 00:24:44,443 நான் அறிவேன், அவர்களும் என்னை அறிவர் 420 00:24:45,277 --> 00:24:47,779 நான் அவர்களுக்காய் 421 00:24:47,863 --> 00:24:49,114 நட்புறவாய் உணர்கிறேன் 422 00:24:52,492 --> 00:24:53,911 ஆனால் இவனை சந்தித்ததே இல்லை 423 00:24:55,329 --> 00:24:57,164 யாருடனோ, தனியாகவோ 424 00:24:59,666 --> 00:25:01,084 பதட்டமில்லாது 425 00:25:02,211 --> 00:25:03,837 பயமில்லாது 426 00:25:12,596 --> 00:25:14,431 நான் இப்போ சந்தோஷமாக இறப்பேன். 427 00:25:17,100 --> 00:25:18,101 நான் மாட்டேன். 428 00:25:19,228 --> 00:25:21,063 நான் இறந்தவங்களுக்காக இன்றைக்கு வருத்தப்படுறேன். 429 00:25:23,440 --> 00:25:24,441 எமிலி? 430 00:25:25,817 --> 00:25:26,818 சொல்லு. 431 00:25:28,820 --> 00:25:30,030 நான் உன்கூட இருக்கும் போது... 432 00:25:31,990 --> 00:25:34,284 அப்போது மட்டும் தான் நான் உயிரோட்டமுள்ளவளாக உணர்கிறேன். 433 00:25:43,836 --> 00:25:45,045 எனக்கு அது மட்டும் போதும். 434 00:25:46,380 --> 00:25:48,048 எப்போதும் எனக்கு அது மட்டும் போதும். 435 00:25:49,842 --> 00:25:51,468 உன்னை அந்த மாதிரி உணர வைக்கிறது. 436 00:25:53,428 --> 00:25:55,848 நான் உனக்காக தான் எழுதுறேன், என்னவளே சூ. 437 00:25:56,807 --> 00:25:58,016 நான் உனக்காக தான் எழுதுறேன். 438 00:26:00,602 --> 00:26:01,812 உனக்காக மட்டும். 439 00:26:04,356 --> 00:26:05,649 அது போதும். 440 00:26:10,445 --> 00:26:12,447 நான் உன்னை திரும்ப இழக்க மாட்டேன். 441 00:27:21,308 --> 00:27:23,310 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்