1 00:00:27,444 --> 00:00:29,655 இதுவரை காய்ச்சாத மதுவை நான் ருசிக்கிறேன்... 2 00:00:36,286 --> 00:00:38,789 முத்திலிருந்து செய்த கோப்பையிலிருந்து... 3 00:00:52,886 --> 00:00:54,346 த கான்ஸ்டலேஷன் 4 00:00:55,848 --> 00:00:58,475 ஃபிராங்க்ஃபர்ட் பெர்ரிகளும் அந்த சுவையை கொண்டிரா 5 00:01:26,253 --> 00:01:27,796 அத்தகையதொரு பரவசம். 6 00:01:27,880 --> 00:01:31,466 அம்ஹெர்ஸ்ட்டிலிருந்து த மே ஒயின் -எ.டிக்கின்சன் 7 00:01:46,190 --> 00:01:47,191 சாகாவரம். 8 00:01:49,234 --> 00:01:50,235 சே. 9 00:01:55,115 --> 00:01:58,535 “காற்று மற்றும் பனித்துளியின்... போதையில் நான்... 10 00:01:58,952 --> 00:02:03,123 நீல வானின் இடத்திலிருந்து... முடிவிலா கோடை நாட்களில் திளைத்து... 11 00:02:03,207 --> 00:02:07,544 ஃபாக்ஸ்கிலவ் பூக்களிலிருந்து மதுவருந்திய தேனீக்களை மாந்தர்கள் விரட்டும் போது... 12 00:02:07,628 --> 00:02:10,214 பட்டாம்பூச்சிகளும்... தங்களது மதுவை புறக்கணிக்கும் போது... 13 00:02:10,297 --> 00:02:12,216 நான் நிறையவே அருந்திடுவேன்!” 14 00:02:13,509 --> 00:02:14,510 ஆமா, அருமை. 15 00:02:14,593 --> 00:02:16,595 நிச்சயமா. அற்புதமா இருக்கு. 16 00:02:16,678 --> 00:02:19,014 உண்மையில, இது என்னோட உணர்வுகள். 17 00:02:19,097 --> 00:02:21,308 இது ஒரு அழகான கவிதை. யார் எழுதியது? 18 00:02:21,808 --> 00:02:22,935 எமிலி எழுதியது, மா. 19 00:02:23,352 --> 00:02:24,645 யாரு? 20 00:02:24,728 --> 00:02:26,396 எமிலி டிக்கின்சன், உங்க மகள், எழுதினது. 21 00:02:26,480 --> 00:02:30,692 இன்றைக்கு ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்ளிக்கனில முதல் பக்கத்தில வந்திருக்கு இந்த கவிதை. 22 00:02:30,776 --> 00:02:32,110 இது போதை ஆகுறதை பற்றிய கவிதை. 23 00:02:33,237 --> 00:02:35,656 அப்படியில்ல, ஷிப். 24 00:02:35,739 --> 00:02:39,034 “இதுவரை காய்ச்சாத மதுவை நான் ருசிக்கிறேன்.” விளையாடுறியா? 25 00:02:39,117 --> 00:02:42,287 இது இயற்கையினால் ஏற்பட்ட போதை, 26 00:02:42,371 --> 00:02:44,540 எந்தவொரு மதுவினாலும் தர இயலாத மகிமை. 27 00:02:44,623 --> 00:02:46,458 அதனால, இது மது போதை பற்றினதில்ல, 28 00:02:46,542 --> 00:02:48,544 ஒரு அழகிய உணர்வின் போதை. 29 00:02:48,627 --> 00:02:49,628 சரி. 30 00:02:50,254 --> 00:02:51,463 நீ நிறைய படிக்கிற. 31 00:02:51,547 --> 00:02:53,090 எனக்குக் கத்துக்கப் பிடிக்கும். 32 00:02:53,173 --> 00:02:56,593 நான் யாரோ, என்னை நீ அப்படியே ஏத்துக்கணும்... 33 00:02:56,677 --> 00:02:58,053 -இல்ல, ஷிப். -...லவினியா. 34 00:02:58,136 --> 00:02:59,972 நாம ஒருவர் ஒருவரை ஏத்துக்கணும்! 35 00:03:00,055 --> 00:03:01,849 -இல்ல! -எனக்குப் புரியல. 36 00:03:01,932 --> 00:03:04,059 எமிலி எழுதின கவிதை. இது எப்படி நடந்திச்சு? 37 00:03:04,142 --> 00:03:05,561 இது எத்தேச்சையா நடந்ததா? 38 00:03:05,644 --> 00:03:07,145 ஆஸ்டின் வேற ஏதாவது போட்டியில சேர்த்துவிட்டானா? 39 00:03:07,229 --> 00:03:09,982 இந்த ஊர்ல உள்ளவங்க எல்லார் கையலேயும் இது இருக்குன்னு சொல்றியா? 40 00:03:10,065 --> 00:03:11,233 ஊர்ல உள்ளவங்க மட்டுமில்ல. 41 00:03:11,316 --> 00:03:14,027 த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்ளிக்கனுக்கு 12,000க்கும் மேல சந்தாதாரர்கள் இருக்காங்க. 42 00:03:14,778 --> 00:03:15,821 அட, கடவுளே. 43 00:03:15,904 --> 00:03:18,407 நம்பமுடியல. எமிலி இப்போ பிரபலமாயிட்டா. 44 00:03:19,157 --> 00:03:21,618 உங்க அப்பா கண்ணில பட்டா கடவுள்தான் காப்பாத்தணும். 45 00:03:21,702 --> 00:03:25,122 என்கிட்ட கேட்கவே இல்ல, பரவாயில்ல, எனக்கு இன்றைக்கு சாப்பாடு வேண்டாம். 46 00:03:25,205 --> 00:03:27,749 என்னால சாப்பிட முடியாது. ரொம்ப உற்சாகமா இருக்கேன். 47 00:03:28,083 --> 00:03:30,252 என் வாழ்நாள் கனவு நனவாகுது. 48 00:03:30,335 --> 00:03:32,921 இந்த கவிதை என் மனசுகுள்ள இருந்த திட்டம். 49 00:03:33,005 --> 00:03:34,423 பல வருஷமா தீட்டிய திட்டம். 50 00:03:38,552 --> 00:03:39,636 இன்றைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. 51 00:03:39,720 --> 00:03:42,472 ஆனால் யாராவது ஏதாவது கேட்கணும்னா, என்னால் நேரம் ஒதுக்க முடியும். 52 00:03:43,807 --> 00:03:48,687 என்னோட கருப்பொருள், தாளம், என் செயல்முறை பற்றி பேச தயாரா இருக்கேன், 53 00:03:50,814 --> 00:03:51,982 கேட்கிறீங்களா? 54 00:03:52,065 --> 00:03:53,066 எமிலி எங்க? 55 00:03:53,150 --> 00:03:54,318 அவ இன்னும் தூங்குறான்னு நினைக்கிறேன். 56 00:03:54,401 --> 00:03:56,236 -நான் இங்க தான் இருக்கேன். -தூங்குறாளா? இல்ல. 57 00:03:57,029 --> 00:03:59,031 அவ படுக்கையிறையில ஒளிஞ்சிட்டிருப்பா. 58 00:03:59,114 --> 00:04:00,490 நானா இருந்தா இப்படிதான் பண்ணுவேன். 59 00:04:00,574 --> 00:04:02,117 உங்களுக்கு என்ன ஆச்சு? ஹலோ? 60 00:04:02,201 --> 00:04:05,579 ஏன்னா, அவங்க அப்பா பார்த்தா என்ன நடக்கும்னு கடவுளுக்கு தான் தெரியும். 61 00:04:05,662 --> 00:04:06,663 அப்பா எதை பார்த்தா? 62 00:04:08,290 --> 00:04:09,291 என்ன? 63 00:04:10,042 --> 00:04:11,043 நீ அங்க என்ன மறைக்கிற? 64 00:04:12,044 --> 00:04:13,253 சாப்பிடுறீங்களா? 65 00:04:14,046 --> 00:04:16,882 கொஞ்சம் தேநீர் குடிக்கிறீங்களா? இதமான தேநீர். 66 00:04:16,964 --> 00:04:18,591 இதமா எதுவும் வேண்டாம். இப்ப தான் எழுந்திருச்சேன். 67 00:04:18,675 --> 00:04:20,636 ஏன் என் செய்தி தாளை பின்னால மறைக்கிற? 68 00:04:20,719 --> 00:04:22,387 அதை கொடு. கொடு. 69 00:04:22,471 --> 00:04:23,388 அட. 70 00:04:24,556 --> 00:04:25,974 பார், இது ஒன்னும் மோசம் இல்ல. 71 00:04:26,892 --> 00:04:29,728 பங்கு சந்தை இன்னொரு முறை சரிஞ்சிடுச்சுன்னு சொல்லப் போறியோன்னு பயந்திட்டேன். 72 00:04:29,811 --> 00:04:32,648 நான் ஒரு கவிதை எழுதினேன், அது பிரசுரமாகி, செய்தித்தாள்ல முதல் பக்கத்தில வந்திருக்கு. 73 00:04:32,731 --> 00:04:33,607 அதை ஏத்துக்கோங்க! 74 00:04:34,775 --> 00:04:36,944 அட, இங்க பாரு, திரைச்சீலைக்கு தள்ளுபடி போட்டிருக்காங்க. 75 00:04:37,027 --> 00:04:39,446 அப்படியா? நான் செய்தித்தாளை பார்க்கும் போது அதை பார்க்கலையே. 76 00:04:39,530 --> 00:04:40,948 -ரொம்ப உணர்ச்சிவசப்படாத, பெண்ணே. -எங்க நான் பார்க்கட்டும். 77 00:04:41,031 --> 00:04:42,824 “வழக்கத்தை விட குறைவான விலை”ன்னு போட்டிருக்கு. குறைவா. 78 00:04:42,908 --> 00:04:45,410 நம்ம திரச்சீலைகள் நல்லாதான் இருக்கு. பாரு. 79 00:04:45,494 --> 00:04:47,120 நான் செய்தித்தாளை அந்த அறைக்கு எடுத்திட்டு போறேன். 80 00:04:47,204 --> 00:04:49,456 செய்தித்தாளை தயவுசெய்து திரும்ப கொடுக்கிறியா? 81 00:04:50,457 --> 00:04:53,752 “'த மே ஒயின்' - எ. டிக்கின்சனா”? 82 00:04:53,836 --> 00:04:55,963 ஆக. இதைதான் என்கிட்ட இருந்து மறைக்க முயற்சி பண்ணீங்களா? 83 00:04:56,046 --> 00:04:57,172 அவ போய் செஞ்சிட்டா. 84 00:04:57,256 --> 00:05:00,342 யாராவது இதை பற்றி என்கிட்ட பேசறீங்களா என்ன? 85 00:05:00,425 --> 00:05:01,677 இப்ப அவளை நிறுத்த முடியாது. 86 00:05:01,760 --> 00:05:03,595 மன்னிச்சிடுங்க, எட்வர்ட். இது என் தப்பு. 87 00:05:03,679 --> 00:05:05,639 நான் அவளை கனவமா கண்காணிச்சிருக்கணும். 88 00:05:05,722 --> 00:05:08,183 ஒன்னு தெரியுமா? இது ஒன்னும் அவ்வளவு மோசமில்ல. 89 00:05:10,185 --> 00:05:12,312 “மதுவருந்திய தேனீக்களின் நிலக்கிழார்கள் மதுவருந்திய...” 90 00:05:12,396 --> 00:05:15,399 சரி, நான் இல்லாத மாதிரி யாரும் நடிக்கத் தேவையில்ல. ஹலோ? 91 00:05:15,482 --> 00:05:17,484 எப்படியோ அவ இந்த குடும்பத்துக்கு பெருமை தேடித் தரலாம். 92 00:05:17,568 --> 00:05:19,027 அட, கடவுளே, நான் யாருக்கும் புலப்படலையா? 93 00:05:23,115 --> 00:05:25,033 டிக்கின்சன் 94 00:05:25,117 --> 00:05:27,119 நான் யாருமில்லை! யார் நீ? 95 00:05:33,166 --> 00:05:36,753 ஆக, யாராலும் என்னை பார்க்க முடியாது, கேட்க முடியாது, உணர முடியாது. 96 00:05:36,837 --> 00:05:37,838 மேகி! 97 00:05:40,257 --> 00:05:41,383 உன்னால என்னை பார்க்க முடியுது. 98 00:05:41,466 --> 00:05:43,343 இன்றைக்கு கம்பளியை தட்டிப் போட மறந்திட்டேன். 99 00:05:46,471 --> 00:05:47,472 அட! 100 00:05:48,724 --> 00:05:51,518 ஷிப், ஹாய்! ஹலோ. என்னை பார்க்க முடியுதா? 101 00:05:51,602 --> 00:05:53,228 வின்னி, என்னால இதுக்கு மேல முடியாது. 102 00:05:53,604 --> 00:05:56,356 நான் ஒரு லட்சியமுள்ள தொழிலதிபர். 103 00:05:56,440 --> 00:05:58,317 என்னை ஆதரிக்கிற மனைவி எனக்கு வேணும். 104 00:05:58,400 --> 00:05:59,401 ஷிப், நீ பேசுறது எனக்குக் கேட்குது. 105 00:05:59,484 --> 00:06:03,322 நீ அப்படியான ஒரு மனைவின்னு நினைச்சேன், ஆனால் அப்படி இல்லேன்னு தெரிஞ்சிக்கிட்டேன். 106 00:06:03,739 --> 00:06:07,367 நீ ரொம்ப அழகா இருந்தாலும், உன் அந்தரங்கங்கள் எனக்குப் பிடிச்சிருந்தாலும். 107 00:06:07,451 --> 00:06:08,952 நீ அவளோட... இல்ல நீ வேற ஏதோ பேசுற. 108 00:06:09,036 --> 00:06:12,039 நான் ஒரு ஆம்பிளையா, இதை முடிச்சிக்கிலாம்னு சொல்றேன். 109 00:06:13,165 --> 00:06:16,001 நான் உன்னை விட்டுப் போறேன், லவினியா. 110 00:06:18,921 --> 00:06:22,007 ஷிப், நீ உனக்குள்ள பேசுறது அங்க எல்லாருக்கும் கேட்குது. 111 00:06:22,090 --> 00:06:24,384 -நான் எனக்கு நானே பேசிக்கல. -ஆமா, நான் தான் இங்கே இருக்கேனே. 112 00:06:24,468 --> 00:06:26,136 நான் உன்னை விட்டுப் பிரியறேன், லவினியா. 113 00:06:26,220 --> 00:06:29,556 சரி, இருக்கட்டும். நான் உன்னை விட்டுப் பிரியறேன். 114 00:06:29,640 --> 00:06:31,183 -என்ன? -என்னால இதுக்கு மேல முடியாது. 115 00:06:31,266 --> 00:06:32,392 நிச்சயதார்த்தம் முறிஞ்சது. 116 00:06:32,476 --> 00:06:33,435 -இங்க பாருங்க. -ஆமா, கண்டிப்பா. 117 00:06:33,519 --> 00:06:37,272 நான் என் கடிகாரத்தை 26 மணி நேரத்துக்கு வைக்கிறேன். நீ அதுக்குள்ள மனசு மாறிடுவ. 118 00:06:37,356 --> 00:06:38,982 ஒரு நாளைக்கு 24 மணி நேரம், ஷிப். 119 00:06:39,066 --> 00:06:41,860 பாரு, நான் கல்லூரியல படிக்கல, அதனால என்னை மன்னிச்சிடு. 120 00:06:41,944 --> 00:06:43,237 நான் உனக்கு ஏத்தவன் இல்ல. 121 00:06:43,320 --> 00:06:45,781 -நான் இங்க குத்துக்கல்லாட்டம்... -உனக்கு தைரியம் இல்ல, தாங்கல! 122 00:06:45,864 --> 00:06:47,533 -நீ என்னை பயமுறுத்துற. -என்ன? 123 00:06:47,616 --> 00:06:49,701 உனக்கு எல்லா நவீன சிந்தனைகளும் இருக்கு. 124 00:06:49,785 --> 00:06:54,039 ஆனால் எனக்கோ நீ ஒரு பாரம்பரியமான, வழக்கமான மனைவியா வேணும். 125 00:06:54,122 --> 00:06:55,290 ஆஹா. 126 00:06:55,374 --> 00:06:58,502 சரி. நான் வழக்கமானவ கிடையாது. 127 00:06:58,585 --> 00:06:59,753 சரியா? 128 00:06:59,837 --> 00:07:04,675 நான் ஒரு மாறுபட்ட, மோசமான, ஆக்கபூர்வமான, பாலியல் உணர்ச்சியுள்ள பெண், 129 00:07:04,758 --> 00:07:06,426 அதை உன்னால ஏத்துக்க முடியல. 130 00:07:06,510 --> 00:07:07,761 உன்னால என்னை ஏத்துக்க முடியாது! 131 00:07:07,845 --> 00:07:08,846 என்ன தான் நடக்குது? 132 00:07:11,515 --> 00:07:13,267 இந்த இடமே அசாதாரணமா இருக்கு. 133 00:07:13,350 --> 00:07:14,852 ஆவியோட பேசினதிலிருந்து இங்க பேய் தங்கிருக்குன்னு நினைக்கிறேன். 134 00:07:14,935 --> 00:07:16,562 எமிலி உண்மையிலேயே ஒரு ஆவியை பார்த்தா. 135 00:07:16,645 --> 00:07:19,189 அட, கடவுளே. நான் ஒரு ஆவியா? 136 00:07:19,273 --> 00:07:22,067 உங்க குடும்பமே பைத்தியம்தான். 137 00:07:23,068 --> 00:07:26,321 நான் பேசாம நெவாடாவுக்கு போய், அங்க லோலாகிட்ட அடி வாங்கி, 138 00:07:26,405 --> 00:07:30,242 அவள் கவர்ச்சி சிலந்தி நடனம் ஆடும் போது பைத்தியமாகிடுறேன். 139 00:07:32,619 --> 00:07:34,121 சிலந்தி நடனம். 140 00:07:34,788 --> 00:07:36,540 லவினியா, நான் இருக்கிற மாதிரி நடந்துக்கோ. 141 00:07:39,751 --> 00:07:42,629 ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு, அஞ்சு... 142 00:07:42,713 --> 00:07:44,506 -இல்ல. அதாவது... -ஆறு, ஏழு, எட்டு. 143 00:07:44,590 --> 00:07:46,884 ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு... 144 00:07:46,967 --> 00:07:49,136 -வின்னி, பார்த்து அடிப்பட்டிட போகுது. -...அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு. 145 00:07:49,219 --> 00:07:50,596 ஒன்னு, ரெண்டு, மூனு. 146 00:07:54,600 --> 00:07:56,935 லவினியா? வின்னி? 147 00:07:57,477 --> 00:07:58,645 வின்னி! 148 00:07:58,729 --> 00:07:59,813 நான் ஏற்கனவே எச்சரிச்சேன். 149 00:08:01,148 --> 00:08:03,150 இங்க என்ன எழவு நடக்குது? 150 00:08:03,233 --> 00:08:04,401 நான் சொன்னதை நீ கேட்கல. 151 00:08:04,776 --> 00:08:06,862 யார் நீ, என் சமையலறையில நீ என்ன பண்ற? 152 00:08:06,945 --> 00:08:08,322 நான் யாருமில்லை! யார் நீ? 153 00:08:08,405 --> 00:08:11,575 புதிர் நல்லாதான் இருக்கு, ஆனால் நீ ஒரு ஆவி. 154 00:08:11,658 --> 00:08:14,161 உன் ஒருத்தனால தான் என்னை பார்க்க முடியுது. அப்படின்னா நான் செத்துட்டேன்! 155 00:08:14,828 --> 00:08:17,039 ஒரு வேளை நான் ராத்திரியில இறந்திருக்கணும். 156 00:08:18,248 --> 00:08:21,460 சரி. பரவாயில்ல. ஆமா, அது பரவாயில்ல. 157 00:08:21,543 --> 00:08:23,128 அது வலியில்லாம இருந்திச்சுன்னு நினைக்கிறேன். 158 00:08:24,671 --> 00:08:26,715 என்னோட குடும்பம் என் உடம்பை எப்போ பார்க்கும்னு தெரியலையே. 159 00:08:27,382 --> 00:08:28,842 ஒருவேளை அவங்க இப்போ மாடியில இருக்கலாம். 160 00:08:28,926 --> 00:08:31,762 என்னோட போர்வையை விலக்கி, என்னோட உறைஞ்சுபோன பிணத்தை பார்க்கப் போறாங்க! 161 00:08:36,390 --> 00:08:38,769 நீ சாகல, நானும் ஆவியில்ல. 162 00:08:38,852 --> 00:08:41,063 உண்மையாவா? ஆனால் நீ ஒரு ஆவி மாதிரி நடந்துக்கிற. 163 00:08:41,855 --> 00:08:43,982 திடீர்னு வர்ற, என்னை தொல்லைபடுத்துற! 164 00:08:44,066 --> 00:08:46,401 நான் ஒரு ஆவியில்ல. நான் ஒரு மர்மம். 165 00:08:46,818 --> 00:08:47,861 மர்மமா? 166 00:08:48,278 --> 00:08:49,488 அருமை. சரி. 167 00:08:50,280 --> 00:08:51,615 நான் என்ன உன்னை தீர்க்கணுமா? 168 00:08:52,032 --> 00:08:53,033 நீ முயற்சிக்கலாம். 169 00:08:53,116 --> 00:08:55,285 பாரு, நீ சொல்றது நல்லாதான் இருக்கு, ஆனால் என்னால முடியாது. 170 00:08:55,369 --> 00:08:57,329 எனக்கு ஏற்கனவே மனசில நிறைய ஓடிட்டு இருக்கு. 171 00:08:57,412 --> 00:08:59,331 இது என் வாழ்க்கையின் மிகப் பெரிய நாள். 172 00:08:59,414 --> 00:09:02,835 நான், தெரியல, கொஞ்சம் பாராட்டை எதிர்பார்த்தேன். 173 00:09:03,418 --> 00:09:04,837 ஒன்னு, ரெண்டு வாழ்த்துகள். 174 00:09:04,920 --> 00:09:07,297 ஆனால், நானோ யாரு கண்ணுக்கும் புலப்படல. 175 00:09:07,381 --> 00:09:10,384 அதுவும் எல்லார் கவனமும் என் மேல இருக்க வேண்டிய நாள்ல. 176 00:09:10,467 --> 00:09:12,261 ஒருவேளை உன் நிலைமைக்கு ஒரு நன்மை இருக்கலாம். 177 00:09:12,344 --> 00:09:13,512 என்ன சொல்ற, “நன்மையா”? 178 00:09:13,595 --> 00:09:16,515 ஆமா, நீ கண்ணுக்குப் புலப்படல. அப்படின்னா, நீ உண்மையைக் கண்டுப்பிடிக்கலாம். 179 00:09:17,349 --> 00:09:18,350 உண்மையா? 180 00:09:18,433 --> 00:09:21,061 உன் கவிதையைப் பற்றி மக்கள் உண்மையில என்ன நினைக்கிறாங்கன்னு நீ தெரிஞ்சிக்கலாம். 181 00:09:28,527 --> 00:09:29,570 நல்லது. 182 00:09:31,905 --> 00:09:33,115 ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்ளிக்கன். 183 00:09:33,574 --> 00:09:35,450 வந்து உங்க செய்தித்தாளை வாங்கிக்கோங்க! 184 00:09:38,120 --> 00:09:39,496 ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்ளிக்கன். 185 00:09:40,205 --> 00:09:44,209 வந்து, சமீபத்திய செய்தியை பார்த்திடுங்க! ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்ளிக்கன்! 186 00:09:45,043 --> 00:09:46,837 ரொம்ப நன்றி. 187 00:09:46,920 --> 00:09:49,256 அதோ அது என் கவிதை, செய்தித்தாள்ல முதல் பக்கத்தில. 188 00:09:49,339 --> 00:09:51,717 நான் எழுதியது, எமிலி டிக்கின்சன். 189 00:09:52,092 --> 00:09:55,345 எழுத்துக்களை ஆதரிப்பதற்கு நன்றி. நன்றி. அருமை, பாரேன். 190 00:09:55,804 --> 00:09:57,723 இந்த கவிதையை பாரு. இதை படிச்சியா? 191 00:09:57,806 --> 00:10:01,101 ஆமா, படிச்சேன். ஒரு பெண் எழுதியது. அவள் தைரியமானவளா இருக்கணும். 192 00:10:01,185 --> 00:10:02,853 இது உண்மையிலேயே நல்லா இருக்கு. 193 00:10:02,936 --> 00:10:05,272 ஆமா, அவள் நல்ல சாமார்த்தியசாலின்னு தெரியுது. 194 00:10:05,355 --> 00:10:07,983 -நன்றி. -ரொம்ப கவர்ச்சியாவும் இருக்கு. 195 00:10:08,066 --> 00:10:10,611 -ஆமா, அவ அலையுறா. -பொறுங்க, என்ன சொன்னீங்க? 196 00:10:10,694 --> 00:10:12,571 அவள் ஊருல தான் இருக்கா. அவளை கண்டுப்பிடிச்சிடலாம். 197 00:10:12,654 --> 00:10:15,115 -இல்ல, பரவாயில்ல. -ஆமா. நாம அவள் வீட்டுக்குப் போகலாம். 198 00:10:15,199 --> 00:10:18,410 நாம அவள் வீட்டுக்குப் போய், புதர்குள்ள நின்னு சரசம் பண்ணலாம். 199 00:10:18,493 --> 00:10:20,287 நான் அவள் கவிதை மேலேயே அதை செய்யப் போறேன். 200 00:10:22,623 --> 00:10:23,790 புகழ் மோசமானதா இருக்கலாம். 201 00:10:33,091 --> 00:10:35,928 அவளுக்காக நான் சந்தோஷப்படுறேன். 202 00:10:36,011 --> 00:10:37,513 ஆமா, எனக்கு உண்மையிலேயே இந்த கவிதை பிடிச்சிருக்கு. 203 00:10:37,596 --> 00:10:40,015 நன்றி! நன்றி. கேட்க நல்லா இருக்கு. 204 00:10:40,349 --> 00:10:41,558 எனக்கு அது முட்டாள்தனமா தோணுது. 205 00:10:42,184 --> 00:10:44,937 சின்ன குழந்தைங்களுக்கான சந்தமுள்ள கவிதை மாதிரி இருக்கு. 206 00:10:45,020 --> 00:10:47,523 சரி, ஆமா. அது உண்மைதான் ஆனால்... 207 00:10:47,606 --> 00:10:49,608 அதாவது, இன்னும் சந்தமுள்ள கவிதையா? 208 00:10:50,359 --> 00:10:53,320 அதை கடந்து வந்திட்டோம்னு நினைச்சேன். இப்போ எல்லாம் சந்தமில்லாமதானே எழுதுறோம்? 209 00:10:53,403 --> 00:10:56,448 அது சரி, விதிகளை மீறுவதற்கு முன்னால நாம நம்ம ஆளுமையை காட்டணும். 210 00:10:56,532 --> 00:10:58,200 சரி, ஆனால் அவள் தன் ஆளுமையைக் காட்டலயே. 211 00:10:58,283 --> 00:11:01,119 இதை நான் தூக்கத்திலேயே எழுதியிருப்பேன். இதை படிச்சா தூக்கம் தான் வருது. 212 00:11:01,203 --> 00:11:02,829 சலிப்புத் தட்டுது. 213 00:11:02,913 --> 00:11:04,957 எனக்கு அப்படி ஒன்னும் சலிப்புத் தட்டல... 214 00:11:05,040 --> 00:11:06,416 பார்த்தியா? 215 00:11:06,500 --> 00:11:08,168 ...ஆனால் ரொம்ப புண்படுத்துற மாதிரி இருக்கு. 216 00:11:08,752 --> 00:11:09,962 புண்படுத்துதா? ஏன்? 217 00:11:10,045 --> 00:11:12,089 அதாவது, அதில ஏதும் புண்படுத்துற மாதிரி சொல்லலியே. 218 00:11:12,172 --> 00:11:14,800 அதனால தான் அது புண்படுத்துற மாதிரி இருக்கு. அதில ஒரு கடுமை வேணும். 219 00:11:14,883 --> 00:11:17,135 ஒன்னு அரசியலா இருக்கணும், இல்ல அது நம்ம நேரத்தை வீணடிக்கிறதாகும். 220 00:11:18,136 --> 00:11:20,347 ஆமா. நீ என்னை ஏத்துக்க வச்சிட்ட. 221 00:11:20,430 --> 00:11:24,059 இந்த கவிதை மந்தமா இருக்கு. எனக்குப் பிடிக்கவே இல்ல. 222 00:11:24,142 --> 00:11:26,520 சரி. எனக்கு இந்த விவாதம் பிடிச்சிருக்கு, ஆனால்... 223 00:11:26,603 --> 00:11:28,063 நம்ம பொழப்பைப் போய் பார்க்கலாம். 224 00:11:29,314 --> 00:11:30,315 ஹாட்டி. 225 00:11:32,401 --> 00:11:34,528 -அங்க என்ன நடந்திச்சு? -புகழோட இன்னொரு சுவை. 226 00:11:34,611 --> 00:11:36,613 ஆக, கடைசியா அவ சாதிச்சிட்டா. 227 00:11:36,697 --> 00:11:37,948 ஆமா, எமிலியோட கவிதை பிரசுரமாயிடுச்சு. 228 00:11:38,031 --> 00:11:39,950 இது என்னோட வாழ்க்கையில மிக மோசமான நாள். 229 00:11:40,033 --> 00:11:41,201 உண்மையில, எனக்குப் பிடிச்சிருக்கு. 230 00:11:41,285 --> 00:11:44,204 -இந்த சூழ்நிலைக்கு பொருத்தமா இருக்கு. -ஆமா. 231 00:11:44,288 --> 00:11:47,499 எனக்கும் பிடிச்சிருக்கு, அதாவது எதுவும் புரியல. அதான் பிடிச்சிருக்கு. 232 00:11:47,583 --> 00:11:49,418 இது ஆழமானது. 233 00:11:49,501 --> 00:11:51,170 இது மதுவை பற்றியது. 234 00:11:51,253 --> 00:11:53,797 மது ஒழிப்பு அமைப்பு கோபமா இருப்பாங்க. 235 00:11:53,881 --> 00:11:56,300 மக்கள் புகார் எழுதிப் போடப் போறாங்க. 236 00:11:56,383 --> 00:11:57,551 அவளுக்கு பாதுகாப்பு தேவைப்படும். 237 00:11:57,634 --> 00:11:59,303 அவளுக்கு சரியாயிடும். 238 00:12:02,055 --> 00:12:03,265 ஹே, உனக்கு இது வேண்டாமா? 239 00:12:07,102 --> 00:12:08,520 புகழ் இப்படிதான் வந்து மறைஞ்சிடும். 240 00:12:19,573 --> 00:12:21,992 ஆக. புகழ் இப்படி தான் இருக்கும்னு நீ எதிர்பார்க்கல தானே? 241 00:12:23,202 --> 00:12:27,289 நான் என்ன எதிர்பார்த்தேன்னு தெரியல, ஆனால், இது ரொம்பவே மோசமா இருக்கு. 242 00:12:27,372 --> 00:12:29,583 அட. இது ஒன்னும் மோசம் இல்ல. 243 00:12:31,210 --> 00:12:33,212 எல்லாரும் என்னைப் பற்றி பேசுறாங்க. 244 00:12:33,295 --> 00:12:35,756 அவங்க சொல்றது உண்மையோ, இல்லையோ, அது மோசமில்லையா? 245 00:12:35,839 --> 00:12:38,342 ஒரு விஷயம் நடக்கிற வரைக்கும் அது பற்றி உனக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன். 246 00:12:39,218 --> 00:12:41,428 புகழ்... இது மரணம் போல. 247 00:12:42,763 --> 00:12:44,223 நான் தான் சாகலையே? 248 00:12:44,306 --> 00:12:45,807 இல்ல, நீ... 249 00:12:46,350 --> 00:12:47,476 யாருக்கும் புலப்படல. 250 00:12:49,645 --> 00:12:51,480 நிறைய அற்புதமான விஷயங்கள் புலப்படாது தெரியுமா? 251 00:12:51,563 --> 00:12:52,564 என்ன சொல்ற நீ? 252 00:12:52,648 --> 00:12:53,815 நாம சுவாசிக்கும் காற்று. 253 00:12:54,566 --> 00:12:56,610 வீசும் தென்றல். அன்பு. 254 00:13:00,572 --> 00:13:01,782 நீ சொல்றது புரியுது. 255 00:13:02,199 --> 00:13:04,785 உலகம் புலப்படாத விஷயங்களை வச்சு தான் இயங்குது, எமிலி டிக்கின்சன். 256 00:13:07,746 --> 00:13:08,747 ம்... 257 00:13:10,457 --> 00:13:11,458 நீ சொல்றது சரிதான். 258 00:13:13,836 --> 00:13:16,630 நான் ஒரு அழகிய நறுமணம் போல. 259 00:13:17,297 --> 00:13:18,507 ஒரு பாடலின் ஸ்ருதி. 260 00:13:19,132 --> 00:13:20,801 கோடைக்கால இறுதியில நமக்கு கிடைக்கும் அந்த உணர்வு. 261 00:13:20,884 --> 00:13:22,052 புலப்படாம இருக்கிறது... 262 00:13:23,679 --> 00:13:24,888 அது அதிகாரம். 263 00:13:34,982 --> 00:13:36,692 என் நண்பன் பென்னை இங்கே புதைச்சிருக்காங்க. 264 00:13:36,775 --> 00:13:38,110 அவனை தேடுறியா? 265 00:13:38,193 --> 00:13:39,987 ஆமா. 266 00:13:40,070 --> 00:13:43,782 ஆனால் நான் இங்க நிற்கும் போது, அவன் கண்ணுக்கு புலப்படாததை போல தோணுது. 267 00:13:45,450 --> 00:13:46,994 உன்னோட கல்லறையில என்ன போட்டிருக்கும்? 268 00:13:47,703 --> 00:13:49,329 எனக்கு கல்லறையே கிடையாது. 269 00:13:51,206 --> 00:13:53,417 ஆனால் உனக்கு ஒரு பேர் இருக்குமே. 270 00:13:54,084 --> 00:13:55,419 -அப்படியா? -கண்டிப்பா. 271 00:13:56,211 --> 00:13:58,630 உன்னை எங்கேயோ பார்த்திருக்கேன். எனக்கு உன்னைத் தெரியும். 272 00:13:59,590 --> 00:14:01,842 அதாவது, யோசிச்சு பார்த்தா, நீ யாருன்னு உனக்குத் தெரியும். 273 00:14:02,217 --> 00:14:03,218 ஞாபகமில்ல. 274 00:14:04,344 --> 00:14:05,345 ஏன்? 275 00:14:06,972 --> 00:14:08,307 எல்லாமே மறந்திடுச்சு, ஒன்னைத் தவிர... 276 00:14:10,642 --> 00:14:11,643 எதைத் தவிர? 277 00:14:12,394 --> 00:14:13,604 ஒரு மின்னல் வெட்டுது... 278 00:14:16,607 --> 00:14:17,608 கடுமையான வலி. 279 00:14:18,650 --> 00:14:20,903 ஒரு பெரிய, பயங்கரமான யுத்தம், 280 00:14:20,986 --> 00:14:22,613 மனிதர்கள் எல்லா இடத்திலும், வாலிபர்கள்... 281 00:14:24,323 --> 00:14:25,324 அலறுறாங்க. 282 00:14:25,407 --> 00:14:28,535 பிறகு உலோகத்தோட வாசனை. 283 00:14:31,288 --> 00:14:32,331 அப்புறம் அந்த வெடி... 284 00:14:36,877 --> 00:14:37,878 என்னை தாக்குது. 285 00:14:38,629 --> 00:14:40,714 என்னை வெதுவெதுப்பாக்கி, உறைய வச்சு, அப்புறம்... 286 00:14:44,176 --> 00:14:45,177 ஒன்னுமில்ல. 287 00:15:22,297 --> 00:15:25,133 தெற்கில இருந்து நல்ல செய்தி கேள்விப்பட்டேன். 288 00:15:25,217 --> 00:15:26,426 -அருமை! -அற்புதம். 289 00:15:26,510 --> 00:15:28,720 நம்ம செய்தித்தாள் விற்பனையில சேமிச்சப் பணம், 290 00:15:28,804 --> 00:15:31,139 ஜான் பிரவுன், அப்புறம் அவங்க கூட்டத்துக்கு போய் சேர்ந்திடுச்சு. 291 00:15:31,598 --> 00:15:34,351 -அருமை! -அவரோட ஆட்கள் நம்பிக்கையா இருக்காங்க. 292 00:15:34,434 --> 00:15:36,353 நம்மாலும், நம்மை மாதிரி ஆட்களாலேயும், 293 00:15:36,436 --> 00:15:38,981 அவங்களுக்கு தேவையானது எல்லாமே இருக்கு. 294 00:15:39,064 --> 00:15:40,816 ஊ! அருமை! 295 00:15:42,150 --> 00:15:44,778 சீக்கிரமா, அவங்க அவங்களோட திட்டத்தை மேற்கொள்வாங்க. 296 00:15:44,862 --> 00:15:46,488 அவங்க தாக்குவாங்க... 297 00:15:46,572 --> 00:15:50,826 அப்போ அமெரிக்க முகமே மாறிடும். 298 00:15:51,285 --> 00:15:54,872 புரட்சி வருகுது. 299 00:15:54,955 --> 00:15:56,290 வருகுது! வருகுது! 300 00:15:56,373 --> 00:15:59,710 த கான்ஸ்டலேஷன், அதில ஒரு பகுதி. 301 00:16:00,169 --> 00:16:05,883 நம்ம பணம் அவங்களுக்கு ஆயுதங்களையும், வார்த்தைகள் வலிமையையும் கொடுத்திருக்கு. 302 00:16:05,966 --> 00:16:07,009 அற்புதம்! 303 00:16:10,762 --> 00:16:13,390 எல்லாருடைய வார்த்தைகளும் இல்ல, ஹாட்டி. 304 00:16:13,849 --> 00:16:16,518 ஏதாவது சொல்லணும்னா, என் முகத்துக்கு நேராகவே சொல்லலாம். 305 00:16:16,602 --> 00:16:19,563 இல்ல, உன்னொட குட்டி பேய்க் கதைகள் சுதந்திர உணர்வுகளை தரதில்ல. 306 00:16:19,646 --> 00:16:23,567 என்னுடைய குட்டி “பேய்க் கதைகள்”ல உள் அர்த்தம் இருக்கு. 307 00:16:23,650 --> 00:16:27,654 பெண்களோட அனுபவங்களை பற்றி முக்கியமான கேள்விகளை கேட்க காதிக் கதைகளை சொல்றேன். 308 00:16:27,738 --> 00:16:29,281 எப்படியோ, கடந்த பத்து வருஷமா 309 00:16:29,364 --> 00:16:33,785 ஒரே சின்ன அனுபவத்தை திரும்பத் திரும்ப சொல்லி ஏமாத்தல! 310 00:16:33,869 --> 00:16:35,078 நான் ஒரு பெட்டியில ஏறி தப்பிச்சேன். 311 00:16:35,162 --> 00:16:36,622 நீ உண்மையிலேயே ஒரு தெரு வித்தைக்காரன். 312 00:16:36,705 --> 00:16:38,290 அருமை. 313 00:16:38,373 --> 00:16:41,710 ஒரு பெட்டியில ஏறி தப்பிச்சேன்னு மக்களுக்கு சொல்றது உனக்கு பழக்கமாயிடுச்சு. 314 00:16:41,793 --> 00:16:43,921 புரியுது, எல்லாருக்கும் புரியுது. 315 00:16:44,004 --> 00:16:46,548 அடிமைத்தனத்தின் அபாயங்களை பற்றிய செய்தியை நான் பரப்புறேன். 316 00:16:46,632 --> 00:16:47,799 ரொம்ப தான் பரப்புற, அதனால, 317 00:16:47,883 --> 00:16:50,010 மக்கள் தப்பிக்கிற ஒரு வழியும் அடைப்பட்டிருச்சு. 318 00:16:50,093 --> 00:16:51,053 ஹே, போதும்! 319 00:16:51,136 --> 00:16:52,429 அது உண்மை. 320 00:16:52,513 --> 00:16:54,431 இந்த சிறு பிரச்சினைகளை நிறுத்தணும். 321 00:16:54,890 --> 00:16:57,309 நாம மேல எழுந்து வரணும். 322 00:16:57,392 --> 00:16:59,937 நாம பண்ற வேலை “தான்” என்பது பற்றியில்ல. 323 00:17:00,020 --> 00:17:02,606 யாருக்கு அதிக கவனம் கிடைக்குது என்பது பற்றியல்ல. 324 00:17:03,023 --> 00:17:05,317 யாருக்கு அதிகப் பணம், யார் பேர் முன்னால வருதுன்னு பற்றியல்ல. 325 00:17:05,400 --> 00:17:08,153 நாம அதுக்காக சண்டை பிடிக்கல. 326 00:17:08,694 --> 00:17:09,988 -என்ன அப்படியா? -இல்ல. 327 00:17:10,071 --> 00:17:11,490 -அப்படியா? -இல்ல. 328 00:17:11,573 --> 00:17:12,491 இல்ல. 329 00:17:13,242 --> 00:17:16,453 நாம இங்க பண்றது அது எல்லாவற்றையும் விட பெரிசு. 330 00:17:16,537 --> 00:17:21,791 நாம இங்க வாழ்றதுக்கான உரிமையை கேட்கிறோம். 331 00:17:21,875 --> 00:17:22,876 ஆமா. 332 00:17:22,960 --> 00:17:24,419 நம்ம எழுத்து? 333 00:17:24,502 --> 00:17:27,172 நம்ம செய்தித்தாள் உலகத்தை மாற்றுது. 334 00:17:27,673 --> 00:17:31,093 இந்த நாட்டின் மொத்த விதியை மாற்றுது. 335 00:17:31,510 --> 00:17:37,683 இன்றைக்கு நாம அனாமதேயமா இருக்கலாம். நாளைக்கு நாம புலப்படாம இருக்க மாட்டோம். 336 00:17:37,766 --> 00:17:39,518 -சரி. -ஆமா. 337 00:17:39,601 --> 00:17:41,478 -புலப்படாம இருப்பீங்களா? -இல்ல. 338 00:17:41,812 --> 00:17:43,856 -புலப்படாம இருப்பீங்களா? -இல்ல. 339 00:17:46,817 --> 00:17:47,985 நீ? 340 00:17:48,652 --> 00:17:52,030 -சொல்லு, புலப்படாம இருப்பாயா? -இல்ல. 341 00:17:52,114 --> 00:17:53,031 சரி. 342 00:17:53,115 --> 00:17:54,241 ஹென்றி சொல்றது, சரி. 343 00:17:55,325 --> 00:17:58,620 நாம கொண்டாடணும்... புலம்பக்கூடாது. 344 00:18:00,163 --> 00:18:01,164 ஆமென். 345 00:18:01,582 --> 00:18:02,875 சரி. வாழ்த்துகள். 346 00:18:02,958 --> 00:18:05,210 நம்ம சந்தாதாரர்கள் அதிகரிச்சிட்டே போறாங்க. 347 00:18:05,294 --> 00:18:10,549 மனம், உடல், ஆன்மாவின் ஒரு புரட்சிக்கு நாம பணம் கொடுக்கிறோம். 348 00:18:10,632 --> 00:18:13,302 வருங்கால சந்ததியினர் இதை விட நல்ல ஒரு உலகத்தை பார்ப்பாங்க. 349 00:18:13,385 --> 00:18:15,095 ஏன்னா நாம எழுகிறோம். 350 00:18:15,179 --> 00:18:17,181 நாம கட்டுப்பாட்டை எடுக்கிறோம். 351 00:18:17,264 --> 00:18:19,183 ஆமா! ஆமா. 352 00:18:20,893 --> 00:18:24,855 எனக்கு உங்களைப் பற்றித் தெரியல, ஆனால்... 353 00:18:27,524 --> 00:18:28,734 எனக்கு ஆடணும். 354 00:18:31,945 --> 00:18:34,698 அட. அதை திருடிட்டியா? 355 00:18:35,115 --> 00:18:36,116 என்னை கவர்ச்சியா இருக்க விடேன். 356 00:18:36,533 --> 00:18:37,951 என்னோட வயலினை கொண்டு வந்திருக்கேன். 357 00:18:38,035 --> 00:18:39,453 அருமை. 358 00:18:39,536 --> 00:18:41,663 ஃபிரெடி தயாராயிட்டான். 359 00:20:05,247 --> 00:20:06,331 வேகத்தைக் கூட்டுங்க. 360 00:20:08,000 --> 00:20:10,127 எமிலி இங்க சீக்கிரம் வந்திடுவான்னு நினைக்கிறேன். 361 00:20:11,044 --> 00:20:12,087 என்னமோ. 362 00:20:13,297 --> 00:20:14,423 கடவுளே, எங்க போயிருப்பா அவள்? 363 00:20:14,506 --> 00:20:18,468 இந்த நாளுக்காக எல்லாரும் காத்திருந்தோம், ஆனால் அவள்... காணாம போயிட்டா. 364 00:20:22,014 --> 00:20:22,931 ஆஸ்டின். 365 00:20:26,935 --> 00:20:28,103 எமிலியை பார்த்தியா? 366 00:20:28,687 --> 00:20:29,813 இன்றைக்கு பார்க்கலையே. 367 00:20:30,981 --> 00:20:33,275 சமையறைக்கு போனேன். அங்க ஏதும் உணவில்லையே. 368 00:20:35,152 --> 00:20:36,695 இந்த நிகழ்ச்சியின் நாயகி எங்கே? 369 00:20:36,778 --> 00:20:39,156 பாருங்க, எல்லாரும். திரு. பௌல்ஸ் வந்திட்டார். 370 00:20:39,239 --> 00:20:40,240 தாமதமா வந்ததுக்கு மன்னிக்கணும். 371 00:20:40,699 --> 00:20:42,034 சரி, அவள் எங்கே? 372 00:20:42,451 --> 00:20:45,120 -எமிலியா? நாள் முழுசும் அவளைக் காணோம். -ஆமா. 373 00:20:46,246 --> 00:20:48,874 காணோமா? அதுவும் இன்றைக்கா? 374 00:20:49,666 --> 00:20:52,878 காட்டுக் கைத்தட்டல்ல நனைஞ்சி சுற்றி வந்திட்டிருப்பான்னு நினைச்சேன். 375 00:20:57,549 --> 00:20:59,384 ஹே. எப்படிடா இருக்க? 376 00:20:59,927 --> 00:21:02,137 அது நல்ல ஒரு நகல். அதை செஞ்சு வாங்கினியா? 377 00:21:02,763 --> 00:21:05,182 நகலா? என்ன சொல்ற நீ? 378 00:21:05,265 --> 00:21:07,809 அதாவது, அது அசல் ஓவியத்தோட அற்புதமான நகல்னு சொல்றேன். 379 00:21:07,893 --> 00:21:09,520 இது தான் அசல் ஓவியம். 380 00:21:10,354 --> 00:21:11,980 அது ஒரு பெரிய ஐரோப்பிய ஓவியர் வரைஞ்சது. 381 00:21:12,064 --> 00:21:13,774 இல்ல. 382 00:21:13,857 --> 00:21:15,359 பார், இதை பண்ண ஆளை எனக்குத் தெரியும். 383 00:21:15,943 --> 00:21:17,569 ஆமா, அந்த புல்லை வச்சு கண்டுபிடிச்சிடலாம். 384 00:21:18,153 --> 00:21:20,614 அந்த கோடுகள், அது மென்மையா இல்ல. 385 00:21:21,782 --> 00:21:23,992 நான் இதுக்கு ரொம்ப காசு கொடுத்தேனே. 386 00:21:24,910 --> 00:21:27,079 நீங்க எதைப் பற்றி பேசுறீங்க? 387 00:21:29,248 --> 00:21:30,499 இந்த ஓவியம். 388 00:21:31,124 --> 00:21:32,251 இது ஒரு பிரதி. 389 00:21:32,334 --> 00:21:34,169 இது தான் அசல்ன்னு என்கிட்ட சொன்னாங்க. 390 00:21:37,923 --> 00:21:43,136 அது நல்லாயிருந்தா போதும், அது அசலா இல்ல நகலான்னு யாருக்கு பிரச்சினை? 391 00:21:46,765 --> 00:21:48,642 -நான் போறேன். -ஆஸ்டின், போகாதே. 392 00:21:48,725 --> 00:21:50,519 -என்னை ஆசுவாசப்படுத்திக்கணும். -விருந்தினர்கள் வந்திருக்காங்க. 393 00:21:50,602 --> 00:21:53,981 ஆனால் எமிலி வரல்லையே. இந்த விருந்தே அவளுக்குத் தானே. 394 00:21:54,773 --> 00:21:55,899 அதனால நான் போய் அவளை கண்டுப்பிடிக்கிறேன். 395 00:23:59,815 --> 00:24:00,816 எமிலி! 396 00:24:16,665 --> 00:24:18,709 இங்க என்ன பண்ற? வா. 397 00:24:20,210 --> 00:24:22,796 அட, ஆஸ்டின். என்னை தெரியுதா? 398 00:24:22,880 --> 00:24:24,006 நீ குடிச்சிருக்கியா? 399 00:24:24,631 --> 00:24:26,383 தெரியல. நீ குடிச்சிருக்கியா? 400 00:24:27,759 --> 00:24:29,344 நீ ஏன் எங்க வீட்டுக்கு வரல? 401 00:24:29,428 --> 00:24:33,557 ஏன்னா யாராலையும் என்னை பார்க்க முடியல, ஆஸ்டின். நான் யாருக்கும் புலப்படல. 402 00:24:33,974 --> 00:24:35,976 சரி, நீ எனக்குத் தெளிவா தெரியுற. 403 00:24:36,685 --> 00:24:39,438 ம், இன்றைக்கு மொத்த நாளும் என்னை பார்க்க முடிஞ்ச முதல் ஆள் நீதான். 404 00:24:39,521 --> 00:24:42,900 கவிதை பிரசுரமானதால ஏதாவது விசித்திரமான உளவியல் எதிர்வினையா இது? 405 00:24:44,234 --> 00:24:45,903 நான் யாருமில்ல, ஆஸ்டின். 406 00:24:48,405 --> 00:24:49,823 எனக்கு நீ முக்கியம். 407 00:24:49,907 --> 00:24:51,658 அவன் என்ன தனக்குத் தானே பேசிக்கிறானா? 408 00:24:51,742 --> 00:24:52,868 ஆமா, அவர் என்னோட முதலாளி. 409 00:24:52,951 --> 00:24:54,077 அவருக்கு என்ன ஆச்சு? 410 00:24:54,578 --> 00:24:57,039 நான் எவ்வளவு வெள்ளைக்காரங்க ரகசியகங்ளை பொத்தி வச்சிருக்கேன்னு உனக்குத் தெரியாது. 411 00:24:58,165 --> 00:24:59,458 என்னோட கவிதையைப ்படிச்சியா? 412 00:24:59,541 --> 00:25:00,542 ஆமா. 413 00:25:01,460 --> 00:25:02,920 உன்னை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு. 414 00:25:03,253 --> 00:25:04,254 அப்படியா? 415 00:25:04,338 --> 00:25:06,089 ஆமா. உண்மையா. 416 00:25:06,715 --> 00:25:09,384 இப்போ என் வாழ்க்கையில உன்னை நினைச்சு மட்டும் தான் நான் பெருமைப் படுறேன். 417 00:25:10,219 --> 00:25:11,386 ஆஸ்டின், என்ன ஆச்சு? 418 00:25:12,304 --> 00:25:14,515 ஒன்னுமில்ல, என்னை நம்ப மட்டும் செய். 419 00:25:15,098 --> 00:25:19,311 உன்னோட கவிதை, அது நிஜம். நிஜமான ஏதோ உன்கிட்ட இருக்கு. 420 00:25:19,394 --> 00:25:21,021 என்கிட்ட அது மாதிரி ஏதாவது இருந்தா... 421 00:25:22,689 --> 00:25:24,107 ம், நான் சந்தோஷமா இருப்பேன். 422 00:25:24,691 --> 00:25:27,528 -ஹே, திரு. டிக்கின்சன். -ஆஸ்டின். 423 00:25:28,904 --> 00:25:29,988 பாரு. என்னோட வண்டி வந்திடுச்சு. 424 00:25:52,469 --> 00:25:53,470 ஐயோ. 425 00:25:57,099 --> 00:25:58,725 -என்னாச்சு, பெண்ணே? -ஹே. 426 00:25:59,685 --> 00:26:05,858 இதோ, பிரபலமான, சமீபத்தில் இறந்த, எட்கர் ஆலன் போ. 427 00:26:05,941 --> 00:26:08,235 ஆமா, நான்தான். உனக்கு கையெழுத்து போடணுமா? 428 00:26:08,318 --> 00:26:10,070 ஆஹா. நீங்க இங்க இருக்கிறதை நம்ப முடியல. 429 00:26:10,946 --> 00:26:12,322 அவர் சில வருஷங்கள் முன்னால தான் இறந்தாரு. 430 00:26:12,406 --> 00:26:15,742 ஆமா, நான் ஒரு ஆவி. எட்கர் ஆலன் போவின் ஆவி. 431 00:26:16,243 --> 00:26:19,371 மர்மமான சூழல்ல இறந்தேன். பிரபலங்களுக்கு வழக்கமா நடக்கிற மாதிரி. 432 00:26:19,454 --> 00:26:21,540 இல்ல, நீங்க குடிச்சு செத்தீங்க, தோழா. 433 00:26:22,249 --> 00:26:23,250 சரி. 434 00:26:24,001 --> 00:26:25,294 சரி, நீ என்னை பார்க்க வந்திருக்க. 435 00:26:25,377 --> 00:26:27,087 அருமை. என்னோட விசிறிகளை சந்திக்கிறது எனக்குப் பிடிக்கும். 436 00:26:27,171 --> 00:26:29,965 சரி, உனக்கு பிடிச்ச கதையை நான் சொல்லும் போது தலையாட்டு. 437 00:26:30,048 --> 00:26:33,635 “த ரேவன்”, “டெல் டேல் ஹார்ட்”, “ஆனபெல் லீ”. 438 00:26:33,719 --> 00:26:35,137 நீ தலையாட்டவே இல்லையே. 439 00:26:35,512 --> 00:26:39,391 “த ஃபால் ஆஃப் த ஹவுஸ் ஆஃப் அஷர்”, “த கெஸ்க் ஆஃப் அமான்ட்டில்லாடோ”... 440 00:26:39,474 --> 00:26:40,559 நான் “த ரேவன்” மட்டும் தான் படிச்சிருக்கேன். 441 00:26:40,642 --> 00:26:41,810 புரியுது. 442 00:26:42,644 --> 00:26:44,479 இதை விட நல்லா சொல்ல முடியாது, 443 00:26:44,563 --> 00:26:46,481 ஆனால் என் கூட படுக்கிறதுக்காக நாம என் விசிறிகளை 444 00:26:46,565 --> 00:26:48,609 தேடி சுற்றப் போறோம்னு நினைச்சேன். 445 00:26:49,651 --> 00:26:51,236 இவள் ஏறக்குறைய என்னோட விசிறி, தோழா. 446 00:26:51,320 --> 00:26:52,321 ஆமா. 447 00:26:52,404 --> 00:26:54,114 ஒரு அழகிய பெண்ணோட மரணம் தான் 448 00:26:54,198 --> 00:26:58,368 கண்டிப்பா, உலகத்தில மிக கவிதைத்துவமான தலைப்பு. 449 00:27:02,414 --> 00:27:03,540 என்னை சூ வீட்டில இறக்கி விடுறீங்களா? 450 00:27:03,624 --> 00:27:05,000 யார் சூ? அவள் என் கூட படுப்பாளா? 451 00:27:05,083 --> 00:27:07,544 சூ, என்னோட நெருங்கின தோழி. அவள் எனக்காக ஒரு விருந்து கொடுக்கிறா. 452 00:27:08,170 --> 00:27:10,005 ஒரு இலக்கிய விருந்து. 453 00:27:10,088 --> 00:27:13,509 என்னோட படைப்பை கொண்டாட, ஏன்னா நானும் ஒரு பிரபலமான எழுத்தாளர். 454 00:27:13,592 --> 00:27:16,136 உண்மையாவா? யார் உன் பதிப்பகத்தார்? வைலி அன்ட் பட்னமா? 455 00:27:16,595 --> 00:27:19,932 இப்பதான் என்னோட கவிதை த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கனில் பிரசுரமாயிருக்கு. 456 00:27:20,682 --> 00:27:22,392 என்ன, நியூ-யார்க் டிரிபியூன் பத்திரிகைன்னா சொன்னா? 457 00:27:22,809 --> 00:27:25,437 இல்ல. த... ஸ்பிரிங்ஃபீல்ட்... 458 00:27:25,521 --> 00:27:26,939 நீ சொன்னது அவருக்கு கேட்டிச்சு. 459 00:27:27,814 --> 00:27:29,024 அகங்காரமா பேசுறார். 460 00:27:30,025 --> 00:27:32,736 ஒரு செய்தித்தாள்ல ஒரு கவிதை வந்ததும் நீ பெரிய ஆளுன்னு நினைக்கிறியா? 461 00:27:33,570 --> 00:27:35,572 நான் அவமதிக்கல, 462 00:27:35,656 --> 00:27:39,243 ஆனால் நீ யாருன்னு எனக்குத் தெரியல, தெரிஞ்சுக்கிற நேரமும் இல்ல. 463 00:27:39,326 --> 00:27:43,247 பெண்ணே, உனக்கு புகழ்ன்னா என்னன்னு கூடத் தெரியாது. 464 00:27:43,330 --> 00:27:45,582 சரி, இது ஒரு கவிதை மட்டும் இல்ல. 465 00:27:46,166 --> 00:27:48,669 -ஓ. அப்படியா? -ஆசிரியர் இன்னும் நிறைய பிரசுரிக்கிறார். 466 00:27:51,255 --> 00:27:52,673 -உன்னை ஏமாத்திட்டாங்க. -என்ன? 467 00:27:52,756 --> 00:27:56,301 புகழ். ஒரு போதை. பாரு, கொஞ்சம் சுவைச்சிட்டா முடிஞ்சது. 468 00:27:56,385 --> 00:27:58,929 நீ அடுத்த உயர்வை தேடிட்டே இருப்ப. 469 00:27:59,012 --> 00:28:02,099 பணக்காரனோ, ஏழையோ. தெரிந்தவனோ, தெரியாதவனோ. 470 00:28:02,182 --> 00:28:04,434 ஆனால் அது மனசுக்கு பத்தாது. என்னைப் பார். 471 00:28:04,518 --> 00:28:08,397 எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமாயிருந்தேனோ, இப்போ உயிரோட இல்ல. 472 00:28:09,231 --> 00:28:13,068 இப்போ, சாவின் வண்டியில, என்னை நானே விரும்பச் செய்யும் 473 00:28:13,151 --> 00:28:17,155 ஒரு பெண்ணை தேடி, ஊரை சுத்திட்டிருக்கேன். 474 00:28:19,324 --> 00:28:20,325 காலம் முழுசும். 475 00:28:20,409 --> 00:28:21,994 இல்ல. காலம் முழுசும் இல்ல. 476 00:28:22,953 --> 00:28:24,705 ஏதாவது ஒரு புள்ளியில நீங்க இறங்கியாகணும். 477 00:28:24,788 --> 00:28:26,874 என்னோட இரங்கல் செய்தியை இன்னொரு முறை படிக்கிறியா? 478 00:28:26,957 --> 00:28:28,625 அட, கடவுளே. அதை விடுங்களேன். 479 00:28:28,709 --> 00:28:32,296 சே. என்னோட உறவினள், மனைவி வர்ஜீனியாவை தேடுறேன். 480 00:28:32,379 --> 00:28:34,381 அவள் என்னோட இரங்கல் செய்தியை எனக்கு படிச்சு காட்டியிருப்பா. 481 00:28:37,885 --> 00:28:38,886 புகழ்... 482 00:28:42,139 --> 00:28:43,182 ஒரு தேனீ. 483 00:28:44,057 --> 00:28:45,475 -என்ன? -அது எனக்குப் பிடிச்சிருக்கு. 484 00:28:47,227 --> 00:28:48,353 நான் போதையில இருக்கேன். 485 00:28:50,147 --> 00:28:51,523 உன்னை இறக்கி விடணுமா? 486 00:28:52,316 --> 00:28:53,317 இல்ல. 487 00:28:54,651 --> 00:28:56,778 இல்ல, இன்னும் கொஞ்ச நேரம் போகலாம். 488 00:28:56,862 --> 00:28:58,280 நான் பெருமைக்காக வேணும்னே தாமதமா போகணும். 489 00:28:59,072 --> 00:29:00,991 நீங்க எப்படி? எங்கேயாவது போகணுமா? 490 00:29:01,074 --> 00:29:02,701 இல்ல, தோழா. இனிமேலும் இல்ல. 491 00:29:26,308 --> 00:29:27,309 சூ? 492 00:29:31,146 --> 00:29:32,397 சூ? 493 00:29:36,443 --> 00:29:37,736 எங்க இருக்க நீ? 494 00:30:03,220 --> 00:30:04,429 நானும் அங்க தான் இருப்பேன். 495 00:30:07,975 --> 00:30:09,184 என் வார்த்தைகள். 496 00:30:14,815 --> 00:30:15,816 சூ. 497 00:30:19,111 --> 00:30:21,446 சூ, நீ சொன்னது சரி. நீ சொன்ன எல்லாமே சரி. 498 00:30:21,530 --> 00:30:24,116 மக்கள் என்னை பார்க்கணும். 499 00:30:24,199 --> 00:30:25,576 நீ என்னை பார்க்கணும். 500 00:30:26,535 --> 00:30:27,536 சூ? 501 00:30:27,911 --> 00:30:29,830 பரவாயில்ல. இங்க யாருமில்ல. 502 00:32:10,055 --> 00:32:12,057 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்