1 00:00:45,796 --> 00:00:46,922 திரு. ஈ. டிக்கின்சன் அம்ஹெர்ஸ்ட், மாசசூசெட்ஸ் 2 00:01:37,681 --> 00:01:39,558 தி சன் 3 00:01:52,362 --> 00:01:53,739 என்ன ஆச்சு, கண்ணே? 4 00:01:55,449 --> 00:01:56,450 என்னால் எழுத முடியவில்லை. 5 00:01:56,533 --> 00:01:59,369 ஒ, தெய்வமே. நீ அப்படி சொல்வாய் என நினைக்கவில்லை. 6 00:02:00,829 --> 00:02:02,831 நான் அவரிடம் ஒரு கவிதையை கொடுத்ததிலிருந்து இப்படி. 7 00:02:02,915 --> 00:02:03,916 யாரிடம் கொடுத்த பிறகு? 8 00:02:04,583 --> 00:02:06,502 திரு. பௌல்ஸ். 9 00:02:06,585 --> 00:02:08,878 இரண்டு வாரங்களுக்கு முன், நான் அவரிடம் சமர்ப்பித்தேன். 10 00:02:08,961 --> 00:02:10,714 ஓ, கடவுளே, அது ஓரு மோசமான வார்த்தை இல்லையா? 11 00:02:10,797 --> 00:02:14,468 "சமர்ப்பித்தேன்." ஏதோ அவர் என்னை கட்டுப்படுத்துவதைப் போல. 12 00:02:14,551 --> 00:02:16,094 ஏதோ அவர் என்னுடைய பிரபுவைப் போல. 13 00:02:16,178 --> 00:02:18,472 சில பேருக்கு அது போல கட்டுப்படுத்துவதில் ஒரு தனி மகிழ்ச்சி. 14 00:02:19,932 --> 00:02:21,350 போகட்டும். பின்ன ஏன் உன்னால் எழுத முடியவில்லை? 15 00:02:21,433 --> 00:02:24,770 ஏனென்றால், அவர் இதை நிராகரித்து விட்டால், இன்னொன்று எழுதி பயன் என்ன? 16 00:02:24,853 --> 00:02:26,605 அவர் அதை நிராகரிப்பார் என்று உனக்கு எப்படி தெரியும்? 17 00:02:28,357 --> 00:02:29,358 வந்து, எனக்குத் தெரியாது. 18 00:02:29,942 --> 00:02:31,193 எனக்குத் ஒன்றும் தெரியாது. 19 00:02:31,693 --> 00:02:34,279 எப்போது தெரியும் என்றும் எனக்குத் தெரியாது. 20 00:02:35,572 --> 00:02:37,783 கடவுளே, என் வாழ்க்கையே இப்படி நின்றுவிட்டதே. 21 00:02:37,866 --> 00:02:39,368 இது ஒரு பெரிய தவறு. 22 00:02:39,451 --> 00:02:41,161 எனக்குத் நன்றாகத் தெரியும், அவர் இன்னும் அதை படிக்கவே இல்லை என்று. 23 00:02:41,245 --> 00:02:43,497 அவர் மிகவும் அதிக வேலை பளு உள்ளவர். கூடிய விரைவில் படிப்பார். 24 00:02:43,580 --> 00:02:45,999 ஆம், அதற்குள் நான் வாயதாகி இறந்திருப்பேன். 25 00:02:46,542 --> 00:02:47,543 எமிலி? 26 00:02:48,210 --> 00:02:49,461 எமிலி, என்ன ஆச்சு? 27 00:02:49,878 --> 00:02:51,713 உன்னுடைய முனகல் ஒலி எனக்கு மேலே வரை கேட்குது. 28 00:02:51,797 --> 00:02:52,798 என்னால் எந்த பயனும் இல்லை. 29 00:02:55,092 --> 00:02:56,760 உலர்ந்து போய். வெற்றிடம். 30 00:02:58,679 --> 00:02:59,888 பயனில்லாத வெறும் தவிடு. 31 00:03:02,933 --> 00:03:04,476 அவளுக்கு எண்ண ஓட்டம் தடைப்பட்டிருக்கு. 32 00:03:08,564 --> 00:03:10,482 டிக்கின்சன் 33 00:03:10,566 --> 00:03:12,568 சூரியனை மெல்லத் தொடர்கிறது டேய்ஸி 34 00:03:21,702 --> 00:03:24,204 மேகி, உன் சகோதரர்களிடம் இன்னொரு இருப்பிடம் தேவையென சொன்னாயா? 35 00:03:24,288 --> 00:03:25,289 இல்லை, மேடம். 36 00:03:25,372 --> 00:03:27,249 அப்படியென்றால் இங்கு காணப்படும் பெரிய குழிக்கு என்ன விளக்கம் தருகிறாய்? 37 00:03:27,708 --> 00:03:30,502 எனக்குத் தோன்றுகிறது, இது நம் வீட்டின் புதிய விருந்தாளிகளின் கைவரிசை என்று. 38 00:03:30,586 --> 00:03:33,505 நான் நேற்றுதான் அவர்கள் இருவரையும் நம் இயந்திரக்கிடங்கின் அருகே பார்த்தேன். 39 00:03:33,589 --> 00:03:36,425 என்ன? இருக்காது, இந்த பெண்கள் இதை செய்திருக்க முடியாது. இது மிகப் பெரியது. 40 00:03:36,508 --> 00:03:38,802 இளம் பெண்கள் என்னவெல்லாம் சாதிக்கிறார்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். 41 00:03:38,886 --> 00:03:41,013 எட்வர்ட், அவர்களை நம்முடைய வீட்டில் இனியும் வைத்துக் கொள்ள முடியாது. 42 00:03:41,096 --> 00:03:43,640 அந்த நியூமென் பெண்கள் இந்த குழியை தோண்டவில்லை. 43 00:03:43,724 --> 00:03:46,268 உங்கள் சகோதரியும், கணவரும் அவர்களை செல்லம் கொடுத்து கெடுத்திருப்பார்கள். 44 00:03:46,351 --> 00:03:47,352 வந்து, அவர்கள் ப்ரூக்லினைச் சேர்ந்தவர்கள். 45 00:03:47,436 --> 00:03:48,729 அதை ஒரு காரணமாக ஏற்கமுடியாது. 46 00:03:49,605 --> 00:03:51,398 நான் அந்த பூனைக் குட்டியைப் போல உணர்கிறேன், 47 00:03:51,481 --> 00:03:53,483 ஒரு ஆழமான குழியில் சிக்கிக்கொண்டு வெளியே வர வழி தெரியாமல் தவிக்கிறேன். 48 00:03:54,026 --> 00:03:55,694 ஏதேனும் நகைச்சுவை கவிதை எழுதிப் பாரேன்? 49 00:03:57,362 --> 00:03:58,947 எட்வர்ட், நாம் இதைப் பற்றி பேச வேண்டும். 50 00:03:59,031 --> 00:04:00,532 இல்லை. அப்புறம், கண்ணே. நான் இப்போது பறவைகளை காணப் போகிறேன். 51 00:04:00,616 --> 00:04:01,825 இல்லை, இதைப் பற்றி இப்போதே பேசணும். 52 00:04:01,909 --> 00:04:03,744 அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்துவது மிகக் கடினம், நான் சொல்லிவிட்டேன். 53 00:04:03,827 --> 00:04:05,287 வீட்டையே எரித்து பொசுக்கி விடுவார்கள் நாம் அனுமதித்தால். 54 00:04:05,370 --> 00:04:06,997 ஆமாம். சரிதான், நாம் அதை அனுமதிக்கக்கூடாது. 55 00:04:08,332 --> 00:04:11,502 இப்போது, ஒரு மஞ்சள்-மார்புடைய வார்பலர் என் கவனத்தை ஈர்க்கிறது. 56 00:04:11,585 --> 00:04:12,836 வந்து, எனக்கு உங்கள் கவனம் தேவை. 57 00:04:12,920 --> 00:04:14,505 தந்தையே, உங்களுடன் நானும் பறவைகளைக் காண வரலாமா? 58 00:04:15,172 --> 00:04:16,255 நான் கொஞ்சம் தெளிவு பெற விரும்புகிறேன். 59 00:04:16,339 --> 00:04:17,507 அது மிக நல்ல யோசனை. 60 00:04:17,591 --> 00:04:19,676 மருத்துவர் உன்னை வெய்யிலில் அலையக்கூடாது என்றுக் கூறியிருக்கிறார் அல்லவா. 61 00:04:19,760 --> 00:04:20,969 இல்லை, அந்த மருத்துவர் ஒரு போலி. 62 00:04:21,053 --> 00:04:22,137 வா. போகலாம். 63 00:04:27,351 --> 00:04:29,269 என் சகோதரர்கள் அந்த பூனையை வெளியே எடுத்துவிடுவார்கள். 64 00:04:29,353 --> 00:04:31,980 பாவம். அதன் பெயர் என்ன? 65 00:04:32,439 --> 00:04:34,650 டம்மிடூடில்ஸ் என்று நினைக்கிறேன். 66 00:04:35,150 --> 00:04:37,152 ஓ, இல்லை. அவன் அதிகமாக கடிக்கக் கூடியவன். 67 00:04:41,823 --> 00:04:44,618 நீங்கள் எப்போதும் என் அறையில் இருப்பதை என் பெற்றோர்கள் கவனித்திருப்பார்களோ? 68 00:04:44,701 --> 00:04:47,162 எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றி கவலைப் படணுமா என்ன? வேண்டாமே. 69 00:04:47,246 --> 00:04:48,539 -வேண்டாம். என்னை இழுக்கிறது. -வேண்டாமா? 70 00:04:48,622 --> 00:04:50,082 -எனக்கு விதிகளை முறிப்பது பிடிக்கும். -சரி. 71 00:05:00,425 --> 00:05:02,219 -இது சரிப்படாது. -ஆமாம். 72 00:05:02,302 --> 00:05:03,804 சற்று பொறுங்கள். 73 00:05:03,887 --> 00:05:04,888 -அது... பரவாயில்லை. -சரி. 74 00:05:12,062 --> 00:05:14,982 -அது, வந்து, ஒன்றும் செய்யாதது போல உள்ளது. -ஆமாம். 75 00:05:16,191 --> 00:05:18,110 அது ஏனென்றால் நாம் இதையெல்லாம் செய்யக் கூடாது என்பதாலோ என்னவோ. 76 00:05:18,193 --> 00:05:19,945 என்ன சொல்கிறீர்கள்? உங்களுக்கு இது இன்பமாக இல்லையா? 77 00:05:20,028 --> 00:05:22,906 இல்லை, எனக்கு இன்பமாகதான் உள்ளது. எனக்கு இது மிகவும் இனிமையாக உள்ளது. 78 00:05:22,990 --> 00:05:26,451 ஆனால் இது ஒழுங்கில்லை. இப்படி செய்யக்கூடாது. 79 00:05:26,535 --> 00:05:27,953 -ஆமாம். -வேண்டாம். 80 00:05:28,036 --> 00:05:30,622 நான் சரியான முறையை கடைபிடிக்க நினைக்கிறேன். 81 00:05:30,706 --> 00:05:32,416 மிகவும் பண்புடன் நடக்க விரும்புகிறேன். 82 00:05:33,166 --> 00:05:35,127 ஆனால் ஒவ்வொரு முறை உன் கையில் மென்மையாக முத்தமிட நினைத்து கையை பிடிக்கும் போதும், 83 00:05:35,210 --> 00:05:36,879 நீ என்னை மஞ்சத்தில் மீண்டும் தள்ளிவிடுகிறாய். 84 00:05:38,172 --> 00:05:41,967 எனக்குத் தெரியவில்லை. உண்மையாக, இதில் வேறேதோ இருப்பதாக தோன்றுகிறது. 85 00:05:42,050 --> 00:05:43,051 -என்ன சொன்னீர்கள்? -ஆமாம். 86 00:05:43,135 --> 00:05:45,387 மேலும் பெண்கள் இது போல என்னிடம் நடந்து கொள்வது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை. 87 00:05:45,470 --> 00:05:47,806 அவர்கள் என் உடல் அழகிற்காக என்னிடம் வருவதைப் போல இருக்கிறது. 88 00:05:47,890 --> 00:05:48,891 எந்த பெண்கள்? 89 00:05:50,267 --> 00:05:51,268 பொறுங்கள். 90 00:05:52,186 --> 00:05:53,812 நீங்கள் லோலாவைப் பற்றி பேசுகிறீர்களா? 91 00:05:54,730 --> 00:05:55,772 ஓ, கடவுளே. 92 00:05:56,481 --> 00:06:00,444 அவளுடைய பெயரைக் கேட்டதுமே, அந்த பிசுபிசுப்பான சர்கஸ் சாயத்தின் வாடையும், 93 00:06:00,527 --> 00:06:05,657 அவளுடைய குதிரைச் சாட்டையடியும், அந்த இடுப்பை ஆட்டும்... 94 00:06:05,741 --> 00:06:07,659 -அவளுடைய என்னது? -அவளுடைய சிலந்தி ஆட்டம். 95 00:06:07,743 --> 00:06:08,785 சிலந்தி ஆட்டமா? 96 00:06:08,869 --> 00:06:12,539 ஓ, அவள் நடனத்தில் தேர்ந்தவள் இல்லையே. அவளுக்கு நடனமாடவே தெரியாதே. 97 00:06:12,623 --> 00:06:14,791 -எனக்கு இந்த சிலந்தி ஆட்டத்தைப் பற்றி... -வேண்டாம். சரி, இதைக் கேளு. 98 00:06:14,875 --> 00:06:16,919 நாம் இந்த உறவில் கொஞ்சம் அளவிற்கு மீறி போவதாக நான் நினைக்கிறேன். 99 00:06:17,002 --> 00:06:20,172 நான் திரும்பி வந்தது இதற்காக இல்லை. இது புது இங்கிலாந்து, வெறித்தன மேற்கு இல்லை. 100 00:06:20,839 --> 00:06:21,840 என்னால் முடியாது... 101 00:06:22,716 --> 00:06:25,344 என்னால் லோலாவைப் போல ஒருத்தியை இனி சிந்திக்கக்கூட முடியாது. 102 00:06:26,011 --> 00:06:27,221 நான் அப்படிப்பட்டவன் இல்லை. 103 00:06:29,097 --> 00:06:31,099 அதனால் தான் நான் இங்கு உன்னைத் தேடி வந்தேன், லவினியா. 104 00:06:31,725 --> 00:06:33,602 ஏனெனில் நீ என் குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும் என விரும்புகிறேன். 105 00:06:35,312 --> 00:06:36,522 நமக்கு இன்னும் திருமணம் நிச்சயம் கூட ஆகவில்லை. 106 00:06:39,483 --> 00:06:40,484 ஓ, ச்சே. ஆம். 107 00:06:41,360 --> 00:06:42,569 எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 108 00:06:52,496 --> 00:06:53,497 மேலே பாரு. 109 00:07:00,170 --> 00:07:01,129 குங்குமநிற பூச்சிக்கொல்லி பறவை. 110 00:07:04,675 --> 00:07:06,552 நீலநிற ஜே. அதோ அங்கே பாரு. 111 00:07:09,680 --> 00:07:12,015 அங்கே பாரு. அங்கே இருக்கு. 112 00:07:12,558 --> 00:07:13,559 ஓ, ஆமாம். 113 00:07:22,776 --> 00:07:23,861 வந்து, உனக்கு இப்போது தேவலையா? 114 00:07:24,862 --> 00:07:26,154 என்ன தேவலையா? 115 00:07:26,238 --> 00:07:27,865 அதாவது, மன அழுத்தம் குறைந்துள்ளதா? 116 00:07:30,701 --> 00:07:31,702 இல்லை. 117 00:07:32,870 --> 00:07:34,288 இன்னும் மோசமாகதான் இருக்கு. 118 00:07:34,371 --> 00:07:35,581 மீண்டும் உன் கண்ணோட்டம் பற்றியதா? 119 00:07:36,707 --> 00:07:39,877 ஆம். ஆமாம், என் கலையாற்றல் கண்ணோட்டத்தைப் பற்றியது. 120 00:07:41,461 --> 00:07:42,462 ஆற்றலை தொலைத்துள்ளேன். 121 00:07:43,672 --> 00:07:45,591 நான் நினைத்தேன் உனக்கு கவிதைகள் வந்த வண்ணம் உள்ளனவென்று. 122 00:07:45,674 --> 00:07:47,551 ஆமாம். ஆனால், இப்போது நின்றுவிட்டது. 123 00:07:49,386 --> 00:07:51,513 என்னால் எந்த விதத்திலாவது உதவ முடிந்தால் நல்லது, ஆனால்... 124 00:07:53,015 --> 00:07:54,766 எனக்கு உன்னைப் போல ஒரு ஆற்றல் இருந்ததே இல்லை. 125 00:07:59,688 --> 00:08:01,106 அங்கே ஒரு கார்டினல் பறவை போச்சு. 126 00:08:02,232 --> 00:08:03,692 அட, அது மிக சுவாரசியமான பறவை. 127 00:08:03,775 --> 00:08:04,776 எங்கே? எந்த பறவை? 128 00:08:04,860 --> 00:08:06,153 அங்கே, பாரு. உன் அண்ணன். 129 00:08:06,236 --> 00:08:08,113 அதிலே ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால்... 130 00:08:09,281 --> 00:08:11,074 ஓ, ஹை. அப்பா. 131 00:08:13,118 --> 00:08:14,244 நான் அறிமுகம் செய்து வைக்கிறேன். 132 00:08:14,328 --> 00:08:15,329 யார் இவர்? 133 00:08:15,412 --> 00:08:20,751 அப்பா, இவர் அம்ஹெர்ஸ்ட் ஆபரண மரங்கள் சங்கத்தின் சிறப்பு விருந்தினர், 134 00:08:21,126 --> 00:08:23,754 திரு. பிரெட்ரிக் லா ஓல்ம்ஸ்டெட். 135 00:08:25,005 --> 00:08:26,089 ஓல்ம்ஸ்டெட். 136 00:08:26,673 --> 00:08:28,008 அப்பா, இவர்தான் நியூ யார்க்கின் மையத்தில் வரவிருக்கும் 137 00:08:28,091 --> 00:08:30,052 அந்த சிறந்த பூங்காவை வடிவமைப்பவர். 138 00:08:30,135 --> 00:08:34,306 திரு. ஓல்ம்ஸ்டெட், பூங்கா மிக அற்புதமாக வருகிறது என கேட்டேன். எப்படி அழைப்பீர்கள். 139 00:08:34,389 --> 00:08:36,099 "மையப் பூங்கா" என்று நான் நினைக்கிறேன். 140 00:08:36,642 --> 00:08:39,102 சரியான பெயர். மிகப் பொருத்தமான பெயர். 141 00:08:39,186 --> 00:08:41,688 வந்து, நன்றாக உள்ளது. சிறப்பாக இல்லை. 142 00:08:42,147 --> 00:08:43,815 இவர் இன்னும் என்னவெல்லாம் வடிவமைக்கிறார் தெரியுமா? 143 00:08:43,899 --> 00:08:44,900 என்ன? 144 00:08:45,317 --> 00:08:47,402 அம்ஹெர்ஸ்ட்டின் பொதுமக்கள் கூடும் திறந்தவெளிக் கூடம். 145 00:08:47,486 --> 00:08:48,737 அற்புதம். 146 00:08:48,820 --> 00:08:49,905 வெளியே போகணும். 147 00:08:49,988 --> 00:08:50,989 வெளியே போகணுமா? 148 00:08:51,532 --> 00:08:54,785 இல்லை, நல்லவரே. அப்படியில்லை. அதாவது, நான் அதற்கு நேர்மாறாக செய்யணும். 149 00:08:55,327 --> 00:08:57,955 நான் உள்ளே போகணும். 150 00:08:58,956 --> 00:09:01,583 அதை கவனி. அது தான் அவருடைய செயல்முறை. 151 00:09:02,167 --> 00:09:06,171 பாருங்க, நான் ஒரு இடத்தில் வந்தவுடன் கூர்ந்து கேட்க ஆரம்பிப்பேன். 152 00:09:07,923 --> 00:09:09,925 நான் அந்த இடத்தோடு பேச மாட்டேன். 153 00:09:10,551 --> 00:09:11,969 அந்த இடம் சொல்வதை கேட்பேன். 154 00:09:13,679 --> 00:09:15,347 அந்த இடம் என்ன சொல்கிறது உங்களிடம்? 155 00:09:15,430 --> 00:09:17,808 நான் இன்னும் கேட்கவில்லை. இப்போது தானே வந்திருக்கிறேன். 156 00:09:18,517 --> 00:09:19,560 ஆமாம். 157 00:09:19,643 --> 00:09:22,980 நாம் இதே இடத்தில் சுமார் ஒரு மணி நேரமாக நின்று கொண்டு இருக்கிறோம். 158 00:09:23,063 --> 00:09:24,815 ஒரு மணி நேரம் அவ்வளவு தானே? 159 00:09:24,898 --> 00:09:28,360 அண்ட சராசரத்தின் பரந்த காலகட்டத்தில், ஒரு மணி நேரம் என்பது ஒன்றுமேயில்லை. 160 00:09:28,443 --> 00:09:31,238 இல்லை, நாம் இந்த கடிகாரத்தையெல்லாம் தூக்கி எறியவேண்டும். 161 00:09:31,321 --> 00:09:32,948 இயற்கையின் காலமே வேறு. 162 00:09:33,490 --> 00:09:35,325 இப்போது, நான் சுற்றி வர வேண்டும். 163 00:09:38,829 --> 00:09:41,582 நான் சந்தித்துள்ள சுவாரசியமான மனிதர்களில் இவரும் ஒருவர். 164 00:09:42,749 --> 00:09:45,836 படைப்பாற்றல் மிக்கவர். ஆபரண மரங்கள் சங்கத்தின் முக்கயமான சாதனை. 165 00:09:45,919 --> 00:09:47,004 நான் அவருடன் செல்கிறேன். 166 00:09:47,087 --> 00:09:48,839 ஹை, பொறு. எமிலி, நீ எங்கே போகிறாய்? 167 00:09:48,922 --> 00:09:50,674 அவர் எனக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். 168 00:09:50,757 --> 00:09:52,176 நான் உனக்கு உதவிக் கொண்டிருப்பதாக நினைத்தேன்! 169 00:09:53,135 --> 00:09:54,178 திரு. ஓல்ம்ஸ்டெட். 170 00:09:56,013 --> 00:09:57,306 நான் ஒரு தந்தையாக இருந்து பயனே இல்லை. 171 00:09:58,307 --> 00:09:59,766 அப்பா, அப்படி சொல்லாதீர்கள். 172 00:09:59,850 --> 00:10:02,686 நீங்கள் மூன்று குழந்தைகளை ஈன்றீர்கள், நாங்கள் எல்லாரும் நல்லபடியாக இருக்கிறோமே. 173 00:10:02,769 --> 00:10:04,354 ஓ, இதை பாரப்பா. 174 00:10:05,606 --> 00:10:07,482 நான் அப்படி ஒன்றும் சிறப்பாகச் செய்யவில்லை. 175 00:10:08,483 --> 00:10:10,611 இப்போது நமக்கு இன்னும் இருவர் புதிதாக வந்துள்ளனர், பார்த்துக் கொள்ள. 176 00:10:11,570 --> 00:10:12,696 நீங்கள் அந்த சிறுமியரைச் சொல்கிறீர்கள். 177 00:10:13,238 --> 00:10:14,239 ஆமாம். 178 00:10:14,323 --> 00:10:15,908 ஆம், அந்த நியூமென் பெண்கள்தான். 179 00:10:16,325 --> 00:10:19,077 அவர்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை, அது உன் தாயிக்கு பிடிக்கவில்லை. 180 00:10:20,329 --> 00:10:22,080 சரி, எனக்கு ஒன்று தோன்றுகிறது. 181 00:10:22,956 --> 00:10:24,124 ஓ, என்ன? 182 00:10:25,125 --> 00:10:26,251 நான் அவர்களை தத்து எடுத்துக் கொள்கிறேன். 183 00:10:29,713 --> 00:10:30,964 என்ன சொல்கிறாய்? 184 00:10:31,048 --> 00:10:32,257 நான் அவர்களை தத்து எடுக்க விரும்புகிறேன். 185 00:10:32,758 --> 00:10:36,053 எனக்கு அவர்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது, உண்மையில், இடமும் தாராளமாக இருக்கிறது. 186 00:10:36,136 --> 00:10:38,013 மேலே அந்த குழந்தைகளுக்கு இடமும் உள்ளது. 187 00:10:38,555 --> 00:10:40,682 அந்த வீட்டில் சில சமயங்களில் தனிமையாக உணர்கிறேன். 188 00:10:41,308 --> 00:10:42,518 நீ நிச்சயமாகதான் சொல்கிறாயா? 189 00:10:43,477 --> 00:10:44,895 குறைந்தது இதையாவது செய்யலாமே. 190 00:10:44,978 --> 00:10:48,315 அதாவது, அவர்களின் சொத்திலிருந்து தானே எங்கள் வீட்டின் தொகையை கட்டுகிறோம். 191 00:10:48,398 --> 00:10:52,027 ஆம், உண்மை, மேலும் அது உன் தாயிக்கு நிம்மதியைத் தரும். 192 00:10:52,986 --> 00:10:55,197 அதைதான் நானும் விரும்புகிறேன். நான் அவர்களை அழைத்துச் செல்கிறேன். 193 00:10:57,032 --> 00:11:00,077 சரி. பிரச்சனை தீர்ந்தது. 194 00:11:01,453 --> 00:11:02,454 அப்பாடி. 195 00:11:03,372 --> 00:11:04,790 அப்போ, நான் சூவிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும். 196 00:11:12,506 --> 00:11:18,929 எனக்கு, இந்த பூங்காவை அமைப்பது, ஓவியம், நாடகம் அல்லது கவிதை உருவாக்குவதைப் போல. 197 00:11:20,389 --> 00:11:22,558 ஒரு கவிதையா? உண்மையாகவா? 198 00:11:23,141 --> 00:11:25,102 ஆம், இரண்டிற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லையே. 199 00:11:25,644 --> 00:11:27,563 நான் ஒரு கலைஞன். நான் ஒரு படைப்பாளன். 200 00:11:28,063 --> 00:11:32,818 இந்த பூமிதான் என்னுடைய திரை, இயற்கை பொருட்கள் தான் என்னுடைய சந்தங்கள். 201 00:11:32,901 --> 00:11:36,405 எடுத்துகாட்டிற்கு, இந்த பாறை... 202 00:11:36,488 --> 00:11:39,199 சரியான விஷயத்தை சொல்கிறது. 203 00:11:44,580 --> 00:11:46,540 ஓ, அப்படியா! 204 00:11:46,999 --> 00:11:48,208 என்ன சொல்கிறது? 205 00:11:48,667 --> 00:11:50,335 இந்த ரோஜா புதர் ஒரு வீண். 206 00:11:52,004 --> 00:11:53,881 அந்த ரோஜா புதரில் என்ன தவறு? 207 00:11:55,507 --> 00:11:56,717 எனக்கு உண்மையாக பதில் கூறுங்கள். 208 00:11:57,467 --> 00:12:00,679 அந்த ரோஜா புதரின் அருகே நீங்கள் நிம்மதியாக அமர்ந்திருக்க முடியுமா? 209 00:12:02,306 --> 00:12:03,307 முடியலாம். 210 00:12:04,224 --> 00:12:05,434 அது போதாதே. 211 00:12:06,727 --> 00:12:08,437 இல்லை. இந்த புதர் அகற்றப் பட வேண்டும். 212 00:12:09,771 --> 00:12:11,982 சற்று பொறுங்கள். இருங்கள். நான் முயற்சிக்கிறேன். 213 00:12:21,867 --> 00:12:22,868 சொல்லுங்க... 214 00:12:23,744 --> 00:12:27,956 ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு இதன் அருகே அமர்ந்து 215 00:12:28,832 --> 00:12:31,543 எந்த விதத் தொல்லையுமின்றி இருப்பதாக உணரமுடியுமா? 216 00:12:32,169 --> 00:12:36,548 நம்முடைய நகர வாழ்வின் அசுத்தத்திலிருந்து விடுபட்டு குணமாவதாக உணர்கிறீர்களா? 217 00:12:42,930 --> 00:12:44,431 உங்கள் பதிலுக்காக எத்தனை நேரம் தேவையென்றாலும் காத்திருக்கிறேன். 218 00:12:55,859 --> 00:12:57,069 உண்மையைச் சொல்லணும். இல்லை என்றுதான் பதில். 219 00:12:57,611 --> 00:12:58,654 அந்த புதர் அகற்றப் படவேண்டும். 220 00:12:59,238 --> 00:13:03,075 எனவே, என்ன செய்வதென்று புரியாத போது நீங்கள் என்ன செய்வீர்கள்? 221 00:13:03,825 --> 00:13:05,202 -எனக்குப் புரியாத போதா? -ஆமாம். 222 00:13:05,285 --> 00:13:06,286 நான் காத்திருப்பேன். 223 00:13:07,204 --> 00:13:09,540 -எத்தனை காலம்? -அது நன்றாக இருக்கிறது. 224 00:13:11,166 --> 00:13:12,459 எத்தனை காலம் தேவைப் படுகிறதோ, அத்தனைக் காலம். 225 00:13:13,210 --> 00:13:14,711 மாதங்கள், வருடங்கள். 226 00:13:17,881 --> 00:13:19,258 உங்களுக்கு உண்மையிலேயே பொறுமைதான். 227 00:13:19,341 --> 00:13:21,677 நான் நூற்றாண்டுகளுக்கும் அழியாத கலையை உருவாக்குபவன். 228 00:13:21,760 --> 00:13:23,554 வரப்போகும் தலைமுறைகள் என் பூங்காக்களை அனுபவிப்பார்கள். 229 00:13:23,637 --> 00:13:26,682 என்னுடைய பூங்காக்கள் ஜனநாயகத்தையே காப்பாற்ற நேரலாம், ஆகையால்... 230 00:13:27,641 --> 00:13:28,642 நான் அவசரப்பட முடியாது. 231 00:13:29,101 --> 00:13:30,227 எப்போதாவது சங்கடத்தில் சிக்கக் கொண்டிருந்திருக்கிறீர்களா? 232 00:13:32,271 --> 00:13:33,522 இல்லை, நான் சிக்கலை மறுப்பவன். 233 00:13:35,858 --> 00:13:36,859 அதைப் பாருங்க. 234 00:13:38,485 --> 00:13:41,697 ஓ, நான் பார்த்ததிலேயே சிறந்த டாக்சஸ் பக்காட்டா அது தான். 235 00:13:41,780 --> 00:13:42,781 டாக்சஸ் என்ன? 236 00:13:42,865 --> 00:13:43,866 அந்த புதர் வேலிகள். 237 00:13:44,741 --> 00:13:46,368 ஆனால் அவைகள் ஓடுகின்றனவா? 238 00:13:47,119 --> 00:13:50,163 கடலலைகளைப் போல, அலுங்காமல் விரிகின்றனவா? 239 00:13:50,247 --> 00:13:51,832 மனங்களைப் பாடச் செய்கின்றனவா? 240 00:13:51,915 --> 00:13:53,917 அமெரிக்கா, சுதந்திரப் பறவைகளின் நாடு, 241 00:13:54,543 --> 00:13:57,629 இங்கே எல்லா தர மக்களும், சரிசமமாக, ஒன்று கூடுவார்கள். 242 00:13:58,964 --> 00:14:00,632 வாருங்கள். நாம் கண்டுபிடிப்போம். 243 00:14:17,649 --> 00:14:18,650 என்ன? 244 00:14:27,701 --> 00:14:28,702 என்ன அந்... 245 00:14:30,204 --> 00:14:31,205 கடவுளே. 246 00:14:32,789 --> 00:14:34,082 நான் ஒரு குழியில் விழுந்துவிட்டேன். 247 00:14:37,044 --> 00:14:38,337 ஹலோ! 248 00:14:40,422 --> 00:14:41,548 ஹலோ? 249 00:14:44,843 --> 00:14:45,844 கடவுளே. 250 00:14:49,640 --> 00:14:50,641 யாராவது! 251 00:14:57,397 --> 00:14:59,274 நான் குழியில் விழுந்துவிட்டேன்! 252 00:15:00,567 --> 00:15:01,860 நம்ப முடிகிறதா? 253 00:15:01,944 --> 00:15:05,572 கிரேட் பாரிங்டன்னில் ஒரு இடத்திற்குச் சென்றதாக, சாம் என்னிடம் கூறுகிறார் 254 00:15:05,656 --> 00:15:07,908 அங்கு ஒரு தலைவடிவ நிபுணரின் சொற்பொழிவைக் கேட்டாராம். 255 00:15:08,367 --> 00:15:10,702 அது சரி. ஆக அவருடைய தலைமண்டையின் மேடு பள்ளங்களை ஆராய்ந்துள்ளார்கள். 256 00:15:10,786 --> 00:15:12,788 தலைவடிவ நிபுணர்கள் தான் இப்போது மிக பிரபலமாக உள்ளனர். 257 00:15:13,497 --> 00:15:15,123 நாம் நம் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 258 00:15:15,207 --> 00:15:18,502 மேற்கு மாஸ்ஸசூசெட்ஸில் உள்ள ஒரு சிறிய நிலையம், என்னை தோற்கடிக்க விடமாட்டேன். 259 00:15:19,086 --> 00:15:20,087 அதன் உரிமையாளரையும் எனக்குத் தெரியும். 260 00:15:20,170 --> 00:15:23,090 அவளுக்கு தலைவடிவம் பற்றி எதுவும் தெரியுமா என்பதே சந்தேகம்தான். 261 00:15:23,173 --> 00:15:24,174 சூ! 262 00:15:25,592 --> 00:15:27,761 அங்கே இருக்கிறாயே. ஒரு அற்புதமான செய்தி. 263 00:15:27,845 --> 00:15:28,804 என்ன செய்தி? 264 00:15:28,887 --> 00:15:32,224 கிளாரா மற்றும் அன்னா நியூமென், என்னுடைய அத்தை பெண்கள், 265 00:15:33,225 --> 00:15:36,395 அவர்கள் நம்முடன் தான் இருக்கப் போகிறார்கள். இங்கே, தி எவர்கிரீன்ஸில். 266 00:15:36,895 --> 00:15:38,063 மிகவும் மகிழ்ச்சியாக இல்லை? 267 00:15:38,438 --> 00:15:39,857 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 268 00:15:39,940 --> 00:15:43,277 இந்த இரு அநாதை குழந்தைகளுக்கு அடைக்கலம் தருவதைப் பற்றி கூறுகிறேன். 269 00:15:43,694 --> 00:15:45,153 நாம் அவர்களை தத்து எடுத்துக் கொள்ள முடியும், முடியுமல்லவா? 270 00:15:45,237 --> 00:15:47,239 ஆஸ்டின், நீங்கள் என்னை ஒரு வார்த்தை கேட்டவில்லை. 271 00:15:47,322 --> 00:15:48,323 அவர்களை இங்கு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. 272 00:15:48,407 --> 00:15:50,117 ஆனால், சூ, அவர்களுக்கு போக வேறு இடமில்லை. 273 00:15:50,576 --> 00:15:52,119 அவர்கள் அநாதைகள். அகதிகள். 274 00:15:52,744 --> 00:15:54,788 நீ டிக்கின்சனாவதற்கு முன் இருந்ததைப் போல. 275 00:15:55,372 --> 00:15:56,456 எனக்கு இது தான் தேவை. 276 00:15:56,540 --> 00:15:59,877 என்னுடைய மோசமான கடந்தகாலத்தை நினைவு படுத்தும் இரண்டு வாழும் உயிர்கள். 277 00:16:07,634 --> 00:16:08,635 சூ... 278 00:16:09,595 --> 00:16:10,596 கருணை காட்டு. 279 00:16:11,221 --> 00:16:12,848 அவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்? 280 00:16:12,931 --> 00:16:13,932 ஏனென்றால்... 281 00:16:15,601 --> 00:16:18,437 எனக்கு குழந்தை வேண்டும். 282 00:16:18,520 --> 00:16:19,813 ஆஸ்டின். 283 00:16:19,897 --> 00:16:24,276 எனக்கு குழந்தை வேண்டும், வாக்களித்தபடி நான் உன்னிடம் அதை கேட்கப் போவதில்லை. 284 00:16:25,068 --> 00:16:26,695 எனவே, இது எனக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் 285 00:16:26,778 --> 00:16:30,032 இந்த பெண்களுக்கு ஒரு தந்தையாகவும், உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவும். 286 00:16:30,115 --> 00:16:32,868 நீ அதை ஆவலுடன் வரவேற்க வேண்டியது உன் கடமை என நான் நினைக்கிறேன். 287 00:16:40,250 --> 00:16:42,461 சரி, நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டது போலவே தெரிகிறது. 288 00:16:42,544 --> 00:16:43,795 எனவே, அப்படி தான் இருக்கப் போகிறது. 289 00:16:47,758 --> 00:16:50,010 ஆகையால் நீங்கள் அவர்களுக்கு குழந்தைகள் காப்பிடம் செய்வது நல்லதென தோன்றுகிறது. 290 00:17:11,365 --> 00:17:14,952 ஓ, காப்பாற்றுங்கள் 291 00:17:18,372 --> 00:17:19,373 காப்பாற்றுங்களேன்! 292 00:17:20,540 --> 00:17:21,541 யாராவது? 293 00:17:22,626 --> 00:17:23,794 யாரங்கே? 294 00:17:23,877 --> 00:17:26,046 என் பெயர் எட்வர்ட். நான் குழியில் விழுந்து விட்டேன். 295 00:17:28,214 --> 00:17:29,216 எட்வர்ட்? 296 00:17:29,591 --> 00:17:30,801 யாரங்கே! 297 00:17:33,971 --> 00:17:34,972 யாராவது? 298 00:17:35,931 --> 00:17:36,932 யார் அங்கே? 299 00:17:37,015 --> 00:17:38,016 எட்வர்ட்? 300 00:17:38,100 --> 00:17:39,101 கண்ணே, நீயா அது? 301 00:17:39,810 --> 00:17:40,811 ஹை. 302 00:17:42,354 --> 00:17:44,064 நல்ல வேளை. நீ வந்தாயே. 303 00:17:44,523 --> 00:17:45,649 நீங்கள் குழியினுள் விழுந்து விட்டீர்களே! 304 00:17:47,568 --> 00:17:51,280 எனக்கு அது தெரியும். நான் குழிக்குள் தான் இருக்கிறேன். என்னை வெளியே எடு, கடவுளே. 305 00:17:55,868 --> 00:17:57,703 சரி, எனக்கு வெளியே வர உதவு, பெண்ணே. 306 00:17:59,079 --> 00:18:00,873 நீ என்ன செய்கிறாய்? வேண்டாம். 307 00:18:00,956 --> 00:18:02,249 பார்த்தாயா. 308 00:18:02,916 --> 00:18:04,001 சரி, சரி. 309 00:18:04,793 --> 00:18:05,794 நீ எதற்காக இப்படிச் செய்தாய்? 310 00:18:05,878 --> 00:18:09,506 என்னை மன்னித்து விடுங்கள். நாம் இப்போதே பேச்சு வார்த்தையை முடிக்கலாம், எட்வர்ட், 311 00:18:09,590 --> 00:18:10,883 உங்களுக்கு வேண்டுமோ, வேண்டாமோ. 312 00:18:10,966 --> 00:18:12,551 இப்போது சரியான நேரமில்லையம்மா. 313 00:18:12,634 --> 00:18:15,387 இதுவே மிகப் பொருத்தமான நேரம். இந்த ஒரு முறை, என்னிடம் நீங்கள் தப்ப முடியாது. 314 00:18:15,470 --> 00:18:17,347 அம்மா, இல்லை, நான் எப்போதுமே உன்னிடமிருந்து தப்பிக்க முயன்றதில்லை. 315 00:18:17,973 --> 00:18:21,059 எட்வர்ட், என் மேல் ஆணை, இனியும் ஒரு முறை நீங்கள் என்னை அம்மா என அழைத்தீர்களோ, 316 00:18:21,143 --> 00:18:23,187 இந்த குழியிலேயே நாம் இருவரையுமே நான் புதைத்து விடுவேன். 317 00:18:23,270 --> 00:18:25,480 தெய்வமே. உனக்கு என்ன ஆயிற்று? 318 00:18:26,190 --> 00:18:29,610 அந்த நியூமென் பெண்களை என்னச் செய்யப் போகிறீர்கள் என எனக்கு தெரிந்தாகணும். 319 00:18:29,693 --> 00:18:30,777 அதை எல்லாம் சரி செய்து விட்டேன். 320 00:18:30,861 --> 00:18:33,405 ஆஸ்டினிடம் பேசினேன். அவன் அவர்களை தத்து எடுத்துக் கொள்ளப் போகிறான். 321 00:18:34,072 --> 00:18:36,116 -தத்து எடுத்துக் கொள்ளப் போகிறானா? -ஆமாம். 322 00:18:36,200 --> 00:18:40,954 பார்த்தாயா, நீ சொல்வதை எல்லாம் கேட்க தான் செய்கிறேன், வேறுவிதமாக தோன்றினாலும். 323 00:18:41,038 --> 00:18:42,956 வந்து, அப்படிதான் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். 324 00:18:43,874 --> 00:18:45,876 இது அந்த கால்நடை விழாவைப் பற்றிதானே? 325 00:18:47,669 --> 00:18:49,880 நான் அதை உனக்கு ஈடு கட்டுகிறேன். 326 00:18:50,297 --> 00:18:51,965 மூன்று வாரங்கள் கடந்து விட்டன, எட்வர்ட். 327 00:18:53,383 --> 00:18:54,426 நான் வேலை பளுவில் இருந்து விட்டேன். 328 00:18:54,510 --> 00:18:57,054 உங்களுக்கு எப்போதும் வேலைதான், எனக்கு அதைக் கேட்டு அலுத்துவிட்டது. 329 00:18:58,722 --> 00:19:00,474 இப்போது நம் குழந்தைகள் எல்லோரும் பெரியவர்கள் ஆகிவிட்டனர். 330 00:19:00,849 --> 00:19:03,143 இந்த வேளையை தான் நாம் சாதகமாக்கிக் கொண்டு நம்முடைய 331 00:19:03,227 --> 00:19:05,103 இளம்வயது தாபங்கள் எல்லாவற்றையும் நினைவுகூற முடியும். 332 00:19:05,646 --> 00:19:07,856 வெறும் கால்நடை விழா மட்டும் இல்லை. 333 00:19:09,107 --> 00:19:12,027 அப்போதெல்லாம் கிருஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் நாட்களின் போதும் அப்படி தான். 334 00:19:16,490 --> 00:19:18,075 நாம் எவ்வளவு துணிச்சலாக இருந்தோம் என்று நினைவிருக்கிறதா? 335 00:19:19,743 --> 00:19:22,371 நடுப் பகலில் லவினியாவை கருதரித்தேனே, அந்த நாட்களில்? 336 00:19:24,540 --> 00:19:28,377 வேறு ஒரு முறை, புதிய கம்பளத்தை மஞ்சத்தின் மீது விரித்து, ஹோட்டலென கற்பனை செய்தோமே? 337 00:19:30,003 --> 00:19:31,880 அந்த கம்பளத்தின் மீது நீ மிக அழகாக இருந்தாய். 338 00:19:33,048 --> 00:19:34,716 ஆனால் நாம் ஏன் அது போல இப்போது செய்வதில்லை? 339 00:19:38,971 --> 00:19:40,180 வந்து, நான் எப்படி சொல்வது? 340 00:19:43,183 --> 00:19:44,393 நமக்கு வயதாகிவிட்டது. 341 00:19:49,314 --> 00:19:50,315 ஆஹா. 342 00:19:50,816 --> 00:19:52,943 அந்த வேலிச்செடிகள் இவ்வளவு உயரம் வளர்ந்ததாக நினைவில்லை. 343 00:19:54,570 --> 00:19:55,737 அல்லது இவ்வளவு நீளமாக. 344 00:19:56,280 --> 00:19:57,990 நான் நினைக்கிறேன், நாம் வழி தவறி விட்டோம் என்று. 345 00:19:59,992 --> 00:20:02,953 ஓ, நல்லது. நன்று. அப்படிச் செய்வதே என் விருப்பம். 346 00:20:03,453 --> 00:20:04,454 உங்கள் விருப்பமா? 347 00:20:05,455 --> 00:20:07,457 ஆம். வழி தவற விடுவதுதான் அதில் முக்கியம். 348 00:20:08,083 --> 00:20:09,418 தொலைந்து போவது உங்களுக்குப் பிடிக்காதா? 349 00:20:10,043 --> 00:20:11,336 எனக்கு தெரியவில்லையே. 350 00:20:12,921 --> 00:20:15,382 தொலைந்து போய்விட்டதைப் போல தான் இப்போது எழுத நினைக்கும் போது உணர்கிறேன். 351 00:20:16,091 --> 00:20:18,802 எனக்குத் தெரிவதெல்லாம் ஒரு காலி காகிதத்தாள் தான். 352 00:20:19,803 --> 00:20:22,222 அட, அது ஒன்றும் தொலைந்துப் போனதாக தோன்றவில்லையே. 353 00:20:23,140 --> 00:20:27,102 உங்களைச் சூழ்ந்து கூச்சலிடும் உலகின் நடுவே உள்ள உங்கள் விழிப்புணர்வை காட்டுகிறது. 354 00:20:27,686 --> 00:20:31,648 அதாவது, ஒன்றையே கூர்ந்து கவனிக்கும் போது நாம் அதனுள்ளேயே மறைந்துவிடுவோம் என்கிறேன். 355 00:20:32,191 --> 00:20:34,776 காலம், நேரம், மக்கள் இவற்றையெல்லாம் மறந்து விடுவோம். 356 00:20:34,860 --> 00:20:37,738 நாமும் நம் மனவோட்டங்கள் மட்டுமே. கண்டிப்பாக நீங்கள் அனுபவித்திருப்பீர்களே? 357 00:20:37,821 --> 00:20:38,906 அனுபவித்துள்ளேன். 358 00:20:43,785 --> 00:20:44,995 ஆனால் இப்போது இல்லை. 359 00:20:45,621 --> 00:20:48,916 அப்படி என்றால் நீங்கள் தொலைந்து போகவேண்டும். முழுவதுமாக தொலையணும். 360 00:20:50,876 --> 00:20:52,794 வாங்க. இன்னும் உள்ளே போகலாம். 361 00:21:00,260 --> 00:21:01,386 லோலா. 362 00:21:03,889 --> 00:21:05,015 லோலா. 363 00:21:05,807 --> 00:21:08,018 லோலா மான்டெஸ். 364 00:21:08,894 --> 00:21:11,104 என் பெயர் லவினியா, ஆனால் நீங்கள்... 365 00:21:12,022 --> 00:21:13,232 என்னை லோலா என அழைக்கலாம். 366 00:21:13,857 --> 00:21:15,067 என்னை லோலா என்றே அழையுங்கள். 367 00:21:15,150 --> 00:21:18,362 நான் சிலந்தி ஆட்டம் ஆடுவேன்... 368 00:21:20,364 --> 00:21:21,365 இல்லை! 369 00:21:24,618 --> 00:21:26,245 லவினியா டிக்கென்சன் என்னை திருமணம் செய்து கொள்வாயா 370 00:21:30,290 --> 00:21:31,959 வந்து, நீ என்ன சொல்கிறாய், கண்ணே? 371 00:21:32,042 --> 00:21:34,586 -என் பெற்றோரின் சொத்தைப் பாழ் செய்தாயே. -தெரியும். 372 00:21:35,420 --> 00:21:38,799 ஒரு பெண்ணை எதிர்பாராத திகைப்பூட்டும் சூழ்நிலையில் வைத்தால்தான் 373 00:21:38,882 --> 00:21:40,425 அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பாள் என்பதை மறந்துவிட்டேன். 374 00:21:40,884 --> 00:21:42,803 நிஜமாகவே நான் கடத்தப் படுவதாக நினைத்தேன். 375 00:21:42,886 --> 00:21:44,012 அப்போ, நான் நினைத்தது சரியே. 376 00:21:44,388 --> 00:21:46,306 இப்போது என்னை நீ நிராகரிக்க முடியாது. 377 00:21:47,099 --> 00:21:49,059 வந்து, இத்தனை பேர்களின் முன்னிலையில் வைத்து. 378 00:21:49,601 --> 00:21:53,605 சம்மதம் சொல். சரியென சொல். 379 00:21:54,064 --> 00:21:55,941 இவர்களையெல்லாம் எப்படி இதையெல்லாம் செய்ய வைத்தீர்கள்? 380 00:21:56,024 --> 00:21:57,484 நான் ஒரு வணிகன். 381 00:21:58,318 --> 00:22:00,279 -சரி. ஆனால் நான்... -சரியா? 382 00:22:01,363 --> 00:22:02,364 சரியா? 383 00:22:02,447 --> 00:22:03,991 சரி! அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்! 384 00:22:06,743 --> 00:22:08,871 என்னை மிக மகிழ்ச்சியான மனிதனாக ஆக்கப் போகிறவள் நீதான். 385 00:22:11,373 --> 00:22:12,875 ஜேன், நீ உன் கணவரின் மறைவை உணர்கிறாயா? 386 00:22:12,958 --> 00:22:14,168 ஆபி. 387 00:22:17,754 --> 00:22:19,298 நாங்கள் இங்கேதான் இருக்கப் போகிறோம் என நினைக்கிறேன். 388 00:22:20,966 --> 00:22:22,926 அன்னா. கிளாரா. 389 00:22:23,594 --> 00:22:25,053 உங்களை தி எவர்கிரீன்ஸிற்கு வரவேற்கிறேன். 390 00:22:25,554 --> 00:22:26,972 உங்கள் உடமைகளை எடுத்துக் கொள்கிறேன். 391 00:22:28,682 --> 00:22:31,602 பசிக்கிறதா? நீங்கள் இருவரும் சௌகரியமாய் இருக்க நான் என்ன செய்யலாம்? 392 00:22:32,102 --> 00:22:34,229 உங்களுக்கு என்ன தேவையென்றாலும், என்னிடம் கூறுங்கள். 393 00:22:35,898 --> 00:22:40,611 நல்லது மாமா, அண்ணா, மாற்று அப்பா, தோழா. 394 00:22:46,241 --> 00:22:48,785 எனவே, தொலைந்தது போதுமா? 395 00:22:49,536 --> 00:22:52,039 எனக்கு தெரியாது. உங்களுக்கு மீண்டும் எழுதலாம் என தோன்றுகிறதா? 396 00:23:01,590 --> 00:23:02,966 இல்லை. 397 00:23:03,050 --> 00:23:04,426 அவர் ஒரு ஆசிரியர். 398 00:23:04,927 --> 00:23:06,011 நான் என் கவிதையை அவரிடம் கொடுத்தேன். 399 00:23:06,094 --> 00:23:08,931 இப்போது என்னவென்றால், என் வாழ்வே என்னவோ அவர் கைகளில் உள்ளது போல தோன்றுகிறது. 400 00:23:09,389 --> 00:23:11,266 நான் ஒரு டேய்ஸி பூ போலவும், அவர் தான் சூரியனைப் போலவும், 401 00:23:11,350 --> 00:23:14,061 அவருடைய ஆதரவும் அரவணைப்பும் இல்லாமல் என்னால் வளரமுடியாததைப் போல. 402 00:23:24,196 --> 00:23:25,364 அட, அது நல்லது இல்லையே. 403 00:23:27,449 --> 00:23:30,536 அபிப்பிராயம் மாறிக்கொண்டே இருக்கும். 404 00:23:32,204 --> 00:23:35,457 பழகிவரும் அழகிய தொழிலை வேரோடு அழிக்கக்கூடிய மோசமான எதிரி. 405 00:23:36,250 --> 00:23:39,545 அது சரி. ஒரு வேளை அப்போ எனக்கு நேயர்களே இருக்கக்கூடாதோ. 406 00:23:41,046 --> 00:23:42,256 ஒரு வேளை புகழ்... 407 00:23:43,298 --> 00:23:44,299 ஆபத்தானதோ. 408 00:23:47,469 --> 00:23:53,225 அதாவது, நான் ஒரு கவிதையை ஓருவரிடம் கொடுத்ததற்கே மேலே எழுத முடியவில்லை. 409 00:23:53,308 --> 00:23:55,435 நேயர் என்பது ஒரு பொருட்டே அல்ல. 410 00:23:55,519 --> 00:23:58,814 நாம் செய்யும் தொழில்தான் நம்முடைய பரிசு, அதற்கு கிடைக்கும் புகழ் அல்ல. 411 00:24:00,315 --> 00:24:03,110 அதை புரிந்து கொண்டால் போதும் நீங்கள் கைதேர்ந்த கலைஞராகலாம். 412 00:24:03,193 --> 00:24:04,319 முற்றிலும் சரிதான். 413 00:24:06,321 --> 00:24:08,073 நீங்கள் கூறுவது மிகவும் சரியே, நான் அதை எப்படி நடைமுறை படுத்துவது? 414 00:24:08,156 --> 00:24:09,241 மிகவும் எளிமை. 415 00:24:10,158 --> 00:24:12,744 நீங்கள் டேய்ஸியாக இருக்கக்கூடாது, சூரியனாக இருக்கணும். 416 00:24:25,048 --> 00:24:26,258 ஹை, உனக்குக் கேட்கிறதா? 417 00:24:28,093 --> 00:24:29,344 இனி நான் உன்னுடைய டேய்ஸி இல்லை. 418 00:24:37,936 --> 00:24:39,146 திரு. ஓல்ம்ஸ்டெட்? 419 00:25:47,923 --> 00:25:48,924 கெட்டியாக பிடியுங்கள். 420 00:25:49,007 --> 00:25:52,177 சரி. மேலே போய் வெளியேறு, பெண்ணே. 421 00:25:52,261 --> 00:25:54,721 கொஞ்சம் கத்துவதை நிறுத்திவிட்டு கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். 422 00:25:54,805 --> 00:25:58,225 என்னால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை! என் தலை உன் பாவாடைக்குள்ளே சிக்கியிருக்கு. 423 00:25:58,308 --> 00:25:59,893 சரி, இப்போதாவது நடக்குதே. 424 00:25:59,977 --> 00:26:01,103 என்ன சொன்னாய்? 425 00:26:01,186 --> 00:26:02,187 -முக்கால்வாசி ஏறிவிட்டேன். அழுத்துங்கள். -சரி. 426 00:26:02,271 --> 00:26:03,397 நன்றாக அரே அழுத்து அழுத்துங்கள். 427 00:26:03,814 --> 00:26:04,815 சரி. 428 00:26:09,194 --> 00:26:10,445 சரி. 429 00:26:11,780 --> 00:26:13,031 எம். 430 00:26:13,532 --> 00:26:15,868 நல்லது. எம். இப்போது எனக்கு ஒரு கை கொடுத்துத் தூக்கிவிடு. 431 00:26:22,833 --> 00:26:23,917 எங்கே போகிறாய்? 432 00:26:24,001 --> 00:26:25,377 நமது பேச்சு வார்த்தை நன்றாக இருந்தது, எட்வர்ட். 433 00:26:25,836 --> 00:26:27,004 எம்! 434 00:26:29,381 --> 00:26:30,841 என்னை விட்டு எங்கே போகிறாய்? 435 00:26:41,810 --> 00:26:42,853 ஹை! 436 00:26:43,812 --> 00:26:45,189 நான்தான் சூரியன். 437 00:26:46,398 --> 00:26:48,317 நான்தான் சூரியன். 438 00:26:48,400 --> 00:26:50,527 -நான்தான் சூரியன். -எமிலி! இதோ வந்தாயா. 439 00:26:51,028 --> 00:26:52,905 திரு. ஓல்ம்ஸ்டெட், நீங்களா அது? 440 00:26:56,909 --> 00:26:58,285 சாம். அப்பாடி. 441 00:26:59,036 --> 00:27:01,455 எமிலி. நான் உனக்காக எல்லா இடத்திலும் தேடிக் கொண்டு வருகிறேன். 442 00:27:01,538 --> 00:27:02,789 தேடினீர்களா? 443 00:27:04,666 --> 00:27:06,376 சாம். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. 444 00:27:07,085 --> 00:27:10,214 எனக்கென்னவோ, என் எண்ணங்களை எல்லாம் ஒரே சிந்தனை தான் ஆக்கரமித்துள்ளது, 445 00:27:10,297 --> 00:27:12,549 உங்களுக்கு என் கவிதை பிடிக்குமா பிடிக்காதா, என்பதுதான் அது. 446 00:27:15,135 --> 00:27:16,553 நீ இவ்வளவு பயப்பட தேவையேயில்லை. 447 00:27:17,429 --> 00:27:18,847 உனக்கு மிக நல்ல செய்தியுடன் வந்துள்ளேன். 448 00:27:19,389 --> 00:27:20,390 நல்ல செய்தியா? 449 00:27:21,475 --> 00:27:22,726 நான் உன் கவிதையைப் படித்தேன். 450 00:27:24,019 --> 00:27:25,145 அது மிகவும் அற்புதமாக உள்ளது. 451 00:27:25,729 --> 00:27:26,939 மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 452 00:27:29,233 --> 00:27:30,651 நானும் அதை வெளியிடப் போகிறேன். 453 00:27:31,527 --> 00:27:33,153 நான் வெளியே பிரபலமாக்கப் போகிறேன். 454 00:27:34,488 --> 00:27:35,739 என் குட்டி டேய்ஸி. 455 00:27:43,121 --> 00:27:44,373 என்ன ஆச்சு? 456 00:27:47,501 --> 00:27:48,627 நீ இப்போது மகிழ்ச்சியாக இருக்கணுமே. 457 00:27:50,963 --> 00:27:51,964 தெரியும். 458 00:27:53,632 --> 00:27:57,386 ஓன்றும் இல்லை, இன்றைக்கு எதையோ தொலைத்தைப் போல உணர்ந்தேன். 459 00:28:00,097 --> 00:28:03,725 சரி, நீ அதைப் பற்றி எல்லாம் கவலை படத் தேவையில்லை. 460 00:28:05,644 --> 00:28:08,647 நீ பிரபலமான பின், உலகமே உன்னை பார்த்துக் கொண்டிருக்கும்போது, 461 00:28:10,649 --> 00:28:13,902 நீ நினைத்தாலும் தொலைந்து போகவே முடியாது. 462 00:28:20,826 --> 00:28:22,536 இல்லை, பாரு. 463 00:28:30,627 --> 00:28:32,546 மேகிக்கு அவ்வளவு சகோதரர்கள் இருப்பது நல்லதாகிவிட்டது 464 00:28:32,629 --> 00:28:34,506 இல்லையேல் நான் அந்த குழியிலிருந்து வெளியேறியிருக்கவே முடியாது. 465 00:28:34,590 --> 00:28:35,966 அவர்கள் விரைவாக வந்திருக்க வேண்டாமே எனத் தோன்றுகிறது. 466 00:28:36,049 --> 00:28:38,635 என்னுடைய அபிப்பிராயத்தில், நீங்கள் இன்னும் சற்று நேரம் அங்கேயே இருந்திருக்கலாம். 467 00:28:40,262 --> 00:28:42,389 ஓ, பாருங்க. அதோ நம்முடைய மூத்த மகள். 468 00:28:42,472 --> 00:28:44,850 அழகான, திருமணம் நிச்சயமான லவினியா. 469 00:28:46,935 --> 00:28:49,396 உங்களுக்கு நான் ஷிப்பை திருமணம் செய்து கொள்வதில் சம்மதம் தானே? 470 00:28:49,938 --> 00:28:53,025 அவர் சொன்னார், நீங்கள் சம்மதம் தந்ததாக, ஆனால் எனக்கு தெரியவில்லை அவர்... 471 00:28:53,108 --> 00:28:56,320 நாங்கள் எங்கள் முழு சம்மதத்தையும் கொடுத்தோம். நல்ல பையன்தான். 472 00:28:57,070 --> 00:28:58,238 இல்லையா, எட்வர்ட்? 473 00:28:58,614 --> 00:28:59,740 பையன் பரவாயில்லை. 474 00:29:01,116 --> 00:29:02,868 அவன் மிகவும் துடிப்பானவன், வின்னி. 475 00:29:02,951 --> 00:29:04,494 அதுவும் அவன் உன்னிடம் சம்மதம் கேட்ட விதம் இருக்கே. அசத்தல் தான் போ. 476 00:29:04,578 --> 00:29:05,913 எவ்வளவு காதல் களிப்பூட்டுவதாக இருந்தது. 477 00:29:06,371 --> 00:29:08,790 எனக்கு யாராவது அது போல செய்திருக்க மாட்டார்களா என்றிருக்கிறது. 478 00:29:08,874 --> 00:29:10,626 நான் உன்னை மிகவும் நல்ல, மரியாதையான முறையில் தான் சம்மதம் கேட்டேன். 479 00:29:10,709 --> 00:29:12,044 ஆம், கண்ணே. நீங்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதினீர்கள் 480 00:29:12,127 --> 00:29:15,255 ஒரு மாதத்திற்கு எனக்கு எவ்வளவு வெண்ணைத் தேவைப்படும் என்று ஆராய்ந்து, மேலும், 481 00:29:15,339 --> 00:29:18,592 "நானும் நீயும் நல்ல சிக்கனமான, புத்திசாலியான தோழர்களாகலாம்" என்றீர்கள். 482 00:29:18,967 --> 00:29:21,720 பாரு, அன்பின் மொழி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக வெளிப்படும், லவினியா. 483 00:29:21,803 --> 00:29:24,515 உன் சந்தோஷத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, வின்னி. 484 00:29:24,598 --> 00:29:25,724 நிஜமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 485 00:29:26,183 --> 00:29:29,061 மேலும் நாளைக் காலை நாம் உனக்குத் தேவைப்படும் ஆடைகளை எல்லாம் பார்ப்போம். 486 00:29:30,103 --> 00:29:32,064 நான் திருமணம் செய்துக் கொள்ளத் தயாரா என்று எனக்கே தெரியவில்லை. 487 00:29:32,147 --> 00:29:34,775 லவினியா. குழப்பாதே, நான் மிகவும் அசதியாக இருக்கிறேன். 488 00:29:34,858 --> 00:29:37,861 நீ இந்த பையனைத் தான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாய். நல்லிரவு. 489 00:29:42,366 --> 00:29:44,159 இந்த குழந்தைகள் என் உயிரை எடுத்துவிடுவார்கள். 490 00:30:39,882 --> 00:30:41,884 தமிழ் மொழி பெயர்ப்பு அகிலா குமார்