1 00:00:12,179 --> 00:00:13,388 மாவு பொங்கிவிட்டது. 2 00:00:14,973 --> 00:00:17,351 கடவுளே. அது என்ன எடை இருக்கும்? 3 00:00:17,434 --> 00:00:18,268 இருபது பவுண்டுகள். 4 00:00:18,352 --> 00:00:19,728 -அது பெரிய அளவாச்சே. -நன்றி. 5 00:00:20,854 --> 00:00:21,730 சுவைத்துப் பாருங்கள். 6 00:00:24,066 --> 00:00:25,817 இல்லை! இல்லை, வேண்டாம். 7 00:00:26,235 --> 00:00:29,196 எமிலி, சாப்பிட்ட கேக்கை வைத்தால், நீதிபதிகள் மதிப்பெண்களை குறைத்துவிடுவர். 8 00:00:29,279 --> 00:00:32,491 அதனால்தான் நான் இரண்டாக பண்ணினேன். மேகி மற்றதை அங்கிருந்து கொண்டு வருகிறார், 9 00:00:32,573 --> 00:00:35,077 அவ்வளவு கனத்தை மேஜையின் மீது வைப்பதற்குள் முதுகே வலிக்க ஆரம்பித்துவிட்டது. 10 00:00:35,160 --> 00:00:37,621 இந்த பேக்கிங் போட்டிக்கு இடையூறு வரும்படி நான் எந்த விஷயத்தையும் செய்யமாட்டேன். 11 00:00:37,704 --> 00:00:38,872 போன ஆண்டு பெரிய விபரீதமாகிவிட்டது. 12 00:00:38,956 --> 00:00:40,040 நீ இரண்டாவதாக வந்தாய். 13 00:00:40,123 --> 00:00:41,124 ஆமாம். அதேதான். 14 00:00:41,208 --> 00:00:43,544 அது போல இந்த ஆண்டு ஆகி விடக்கூடாது, புரியுதா? 15 00:00:44,461 --> 00:00:45,796 இந்த ஆண்டு நான்தான் வெற்றி பெறுவேன். 16 00:00:45,879 --> 00:00:48,715 இப்போது, நீங்கள் எல்லோரும் இதை சுவைத்து உங்களுடைய உண்மையான கருத்துகளைக் கூறணும். 17 00:00:51,468 --> 00:00:52,594 இது குடிப்பதைப் போல உள்ளது. 18 00:00:52,678 --> 00:00:54,429 ஆமாம், நான் இதை ஒரு மாதம் பிராண்டியில் ஊர வைத்திருந்தேன். 19 00:00:54,930 --> 00:00:56,640 அதாவது, ஒரு உலர்ந்த பழத்தின் மணமும் குணமும் பெறுவதற்காக. 20 00:00:57,140 --> 00:00:58,600 ஐந்து பவுண்ட் உலர்ந்த திராகஷைகள் உள்ளது. 21 00:00:58,684 --> 00:01:00,477 சற்றே முட்டை அதிகமாகி விட்டது. 22 00:01:00,811 --> 00:01:01,812 என்ன சொல்ல வருகிறீர்கள்? 23 00:01:02,396 --> 00:01:04,522 நான் சொல்ல வருவது, அதில் சற்றே முட்டையின் வாடை வருகிறது என்று. 24 00:01:04,605 --> 00:01:06,233 அது கெட்ட விஷயமா? 25 00:01:06,316 --> 00:01:08,944 இல்லை, இல்லை. 26 00:01:09,027 --> 00:01:11,572 -கண்ணே, உன்னுடைய கேக் உன்னதமாக உள்ளது. -உன்னதமாக உள்ளது. 27 00:01:11,655 --> 00:01:13,031 உன்னதமாக உள்ளது. 28 00:01:13,115 --> 00:01:14,116 ஓ, பரவாயில்லயே. 29 00:01:14,199 --> 00:01:19,705 யாருமே இது வரை சுவைத்திராத அளவிற்கு சுவையாக, மிருதுவாக, அசத்தலாக இருக்கும். 30 00:01:23,792 --> 00:01:25,711 டிக்கின்சன் 31 00:01:25,794 --> 00:01:27,713 மாறும் தன்மையுள்ள உணவு போன்றது புகழ் 32 00:01:36,805 --> 00:01:38,765 நீ மென்று சாப்பிடும்போது அதிக சத்தம் செய்கிறாய். 33 00:01:39,266 --> 00:01:41,018 உன் தாயின் பிஸ்கோத்துகள் மிக அற்புதம். 34 00:01:42,060 --> 00:01:43,812 அட, நன்றி, திரு. ஷிப்லி. 35 00:01:44,229 --> 00:01:46,398 உங்கள் தாய் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார். 36 00:01:48,108 --> 00:01:52,696 நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் இனிமையான விருந்தாளியாக இருக்கிறீர்கள். 37 00:01:53,197 --> 00:01:55,032 நீங்கள் குடும்பத்துடன் மிக கச்சிதமாக பொருந்துவீட்டீர்கள். 38 00:01:56,950 --> 00:01:58,577 எனக்கும் நல்ல பொருத்தம் என்றுதான் தோன்றுகிறது. 39 00:01:59,244 --> 00:02:01,121 இதோ வந்துவிட்டது, நாம் எதிர்பார்த்த அந்த பெருநாள் வந்து விட்டது! 40 00:02:01,205 --> 00:02:04,208 அம்ஹெர்ஸ்ட் கால்நடை விழா வந்துவிட்டது! 41 00:02:06,877 --> 00:02:08,211 நீங்கள் இன்னும் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்களா? 42 00:02:08,294 --> 00:02:10,714 வாங்க, எல்லோரும் ஏற்கனவே கால்நடை கூடத்திற்கு வந்தாகிவிட்டது. 43 00:02:11,215 --> 00:02:12,633 வாங்க மூவ்-பண்ணுவோம். 44 00:02:13,383 --> 00:02:14,218 மாட்டின் மொழி. 45 00:02:15,511 --> 00:02:18,096 -ஆஸ்டின், உன்னுடன் ஒரு நிமிடம், வாயேன். -அப்பா, இன்று சனிக்கிழமை. 46 00:02:18,180 --> 00:02:19,848 மற்றும் நமக்கு கொஞ்சம் வேலையுள்ளது. 47 00:02:23,185 --> 00:02:24,186 ஓ, மேகி. 48 00:02:24,811 --> 00:02:27,564 இன்று இரவு நீ வேலைக்கு வர தேவையில்லை அதைதான் சொல்லுணும் என்று நினைத்தேன். 49 00:02:27,648 --> 00:02:28,774 ஓ, நன்றி, அம்மா. 50 00:02:28,857 --> 00:02:30,901 என்னுடைய முதுகு வலியை பற்றி நீங்க இவ்வளவு அக்கறையாக இருப்பதற்கு நன்றி. 51 00:02:30,984 --> 00:02:31,902 அதுக்காக சொல்லவில்லை. 52 00:02:32,486 --> 00:02:34,029 இன்றுதான் அம்ஹெர்ஸ்ட் கால்நடை விழா, 53 00:02:34,112 --> 00:02:37,115 அதன் அர்த்தம் என்னவென்றால், இன்றிரவு எட்வர்டுக்கும் எனக்கும் தனிச்சிறப்பானது. 54 00:02:37,741 --> 00:02:38,742 என்ன சொன்னீங்க? 55 00:02:39,326 --> 00:02:44,498 அதாவது, எல்லா வருடமும், கால்நடை விழா இரவில், எட்வர்டும் நானும்... 56 00:02:46,291 --> 00:02:47,292 உல்லாசமாக கழிக்கும் நாள். 57 00:02:47,960 --> 00:02:49,002 அது சரி, வரேன். 58 00:02:49,086 --> 00:02:51,421 கால்நடை விழா அவருக்கு மிகவும் கிளர்ச்சியூட்டும். 59 00:02:51,505 --> 00:02:53,257 இதற்கு மேல் கேட்க வேண்டாம், அம்மா. 60 00:02:53,340 --> 00:02:54,800 வருடத்தில் ஒரு நாள். 61 00:02:55,801 --> 00:02:57,177 சரியாக அப்போது மட்டும், கடிகார நேரத்தைப் போல. 62 00:02:57,261 --> 00:02:58,679 தயவுசெய்து, இனி எதுவும் சொல்ல வேண்டாம். 63 00:03:02,140 --> 00:03:04,059 இந்த சட்ட நிறுவனத்தில் என்னுடைய சக கூட்டாளியாகவும் 64 00:03:04,142 --> 00:03:06,728 தன்னுடைய சொந்த வீடு, சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு பொறுப்புள்ளவனாகவும், 65 00:03:06,812 --> 00:03:09,940 உன் குடும்ப வரவு செலவுகளை எல்லாம் சரி பார்ப்பாய் என நினைக்கிறேன். 66 00:03:10,023 --> 00:03:12,609 -கண்டிப்பாக. -நல்லது, அப்போ, இதுவும் தெரிந்திருக்கும் 67 00:03:12,693 --> 00:03:15,737 நமக்கு உள்ள கடன்களினால் கணிசமான தொகை கட்டுவதற்கு உள்ளதென்று. 68 00:03:15,821 --> 00:03:16,989 கடன்கள் உள்ளனவா? 69 00:03:17,072 --> 00:03:18,282 கடன்கள் உள்ளன. 70 00:03:18,365 --> 00:03:21,994 ஆமாம், இந்த இரயில்பாதை கட்டுமான முதலீடுகள், பங்கு சந்தை சச்சரவுகள், 71 00:03:22,077 --> 00:03:24,621 அப்புறம் உன்னுடைய புது வீட்டை கட்டுவதில் செலவழித்த பணம் என்று ஒரே செலவு. 72 00:03:24,705 --> 00:03:26,206 அதை நான் உங்களுக்கு மீட்டு கொடுத்து விடுவேன். 73 00:03:26,290 --> 00:03:27,958 ஆமாம், எனக்குத் தெரியும், மகனே. அது தான் உன் எண்ணம், 74 00:03:28,041 --> 00:03:31,503 ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதன் சாத்தியக் கூறுகள் குறைகின்றன. 75 00:03:31,587 --> 00:03:33,630 அதுவும் உன் மனைவியின் ஆடம்பர ஆசைகள்... 76 00:03:33,714 --> 00:03:35,090 சூவிற்கு பணத்தை செலவு செய்வது பிடிக்கும். 77 00:03:35,174 --> 00:03:36,466 பிடிக்கும் என அப்பட்டமாக தெரிகிறது. 78 00:03:36,550 --> 00:03:38,594 இதற்கு முன் அவளுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 79 00:03:38,677 --> 00:03:41,263 இதனால் நமக்குத் தெரிவது, அவளுக்கு வசதியாக இருப்பது பொருந்துகிறது என்று. 80 00:03:41,346 --> 00:03:43,724 ஆம், ஆனால், சூ நினைக்கும் அளவிற்கு நாம் அத்தனை வசதி படைத்தவர்கள் அல்ல. 81 00:03:44,433 --> 00:03:47,394 வசதி படைத்தவர்கள் இல்லையா? அதாவது, நாம் வசதி படைத்தவர்கள் இல்லைதான். 82 00:03:47,477 --> 00:03:48,478 இல்லை. 83 00:03:48,562 --> 00:03:51,315 ஆனால் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. 84 00:03:51,940 --> 00:03:52,941 சரி. 85 00:03:55,360 --> 00:03:57,863 உன் பெரியப்பா மார்க் நியூமென் காலமாகி விட்டார். 86 00:04:00,949 --> 00:04:01,950 கஷ்டம். 87 00:04:02,034 --> 00:04:04,703 -இல்லை. அது நமக்கு மிக சாதகமானது. -ஓ. சரி, நல்லது. 88 00:04:04,786 --> 00:04:07,789 ஆம். இதோ பாரு, நான் தான் அவருடைய எஸ்டேட்டை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ளேன். 89 00:04:08,790 --> 00:04:10,876 ஆம், அப்படி என்றால், பல நெளிவு சுழிவுகளைப் பயன்படுத்தி, 90 00:04:10,959 --> 00:04:13,378 -எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு, ஆமாம்... -ஓ, அப்படியா? 91 00:04:13,462 --> 00:04:17,507 ஆம், நம் கடன் சுமையைக்குறைக்க புதிய நிதி தொடர்ந்து கிடைக்கு வாய்ப்பு இருக்கிறது. 92 00:04:18,759 --> 00:04:20,552 ஒரு சிறிய நிபந்தனையுடன் தான், அதுவும். 93 00:04:20,636 --> 00:04:22,721 அதனால் நமக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாகும். 94 00:04:22,804 --> 00:04:28,769 இறந்தவரின் சில சொத்துக்களை நம் வீட்டில் தத்து எடுத்துக் கொள்ளணும். 95 00:04:28,852 --> 00:04:31,063 சரி, நல்லது. நீங்கள் எல்லாவற்றையும் முன் கூட்டியே யோசனை செய்திருக்கிறீர்களே, அப்பா. 96 00:04:31,146 --> 00:04:35,859 ஆக, கால்நடை விழாவில் செலவுகளுக்கு கடிவாளம் போட தேவையில்லை. ஹும்? 97 00:04:35,943 --> 00:04:37,277 கடிவாளமா? 98 00:04:37,361 --> 00:04:39,154 -குதிரைக்கு கடிவாளம் போல, புரியவில்லை? -இல்லை. 99 00:04:41,365 --> 00:04:46,537 அப்பா, சொல்ல மறந்துவிட்டேன், உங்க நிறுவனத்தில் கூட்டளியாக இருப்பதில் பெருமை. 100 00:04:46,620 --> 00:04:47,663 அப்படியா... 101 00:04:47,746 --> 00:04:49,581 என்னை ஃபோர்க்கினால் குத்தாதே. 102 00:04:49,998 --> 00:04:51,583 ஆஸ்டின், எங்கே போய்விட்டாய்? என் கேக்கை சுவைத்து பாரேன். 103 00:04:51,667 --> 00:04:53,168 நன்றாக உள்ளது என்று சொல். 104 00:04:54,002 --> 00:04:55,546 அப்பாவுடன் கொஞ்சம் யதார்த்த நிலையை பற்றி பேசினேன். 105 00:04:55,629 --> 00:04:56,922 எல்லாம் நலம் தானே? 106 00:04:57,005 --> 00:04:58,799 தெரியவில்லை, ரொம் கவனிக்கமுடியவில்லை. 107 00:04:58,882 --> 00:05:00,133 -உங்களைத்தான். -என்ன? 108 00:05:00,217 --> 00:05:01,927 வாங்க கால்நடை விழாவுக்கு போகலாம். 109 00:05:02,010 --> 00:05:03,387 ஓ, ஆமாம்! 110 00:05:15,941 --> 00:05:18,402 அம்ஹெர்ஸ்ட் கால்நடை விழா 111 00:05:24,408 --> 00:05:27,536 கை ஜோதிடம் 112 00:05:32,541 --> 00:05:35,919 அற்புதம் செய்யும் சலவை இயந்திரம் 113 00:05:39,965 --> 00:05:41,633 மாயம் போல வேலை செய்கிறது. 114 00:05:41,717 --> 00:05:45,929 ஆட்டத்திற்கு ஆப்பிள்கள் 115 00:05:46,013 --> 00:05:48,724 கிளிஞ்சல்கள் 116 00:05:52,227 --> 00:05:54,229 பாரு, எட்வர்ட், கிளிஞ்சல்கள் 117 00:05:54,771 --> 00:05:58,400 -இன்றிரவு உணவிற்கு கொஞ்சம் வாங்குகிறேன். -நல்ல யோசனை. 118 00:06:02,571 --> 00:06:05,240 -ஆக, நீங்கள், உண்மையிலேயே கப்பலோட்டியா? -ஆமாம். 119 00:06:05,741 --> 00:06:08,827 ஒரு அமெரிக்க குடி கப்பலோட்டி. கேட்கவே மிக சுவாரசியமாக உள்ளது. 120 00:06:08,911 --> 00:06:12,497 உண்மையில் இந்த காலகட்டத்தில் நிறைய அமெரிக்க குடி கப்பலோட்டிகள் உள்ளனர். 121 00:06:12,581 --> 00:06:13,707 நன்று. 122 00:06:14,791 --> 00:06:15,792 ஹை, நண்பா. 123 00:06:17,377 --> 00:06:18,754 என் பெண்ணை களவாடாதே. 124 00:06:18,837 --> 00:06:20,380 -நீ என் நிலத்தை அபகரித்தாய். -ஷிப். 125 00:06:21,298 --> 00:06:22,382 மன்னிக்கணும். 126 00:06:22,466 --> 00:06:23,467 பழம் பஞ்சாங்கமாக இருக்காதே. 127 00:06:23,926 --> 00:06:26,261 எல்லோரையும் போல என்னை கட்டுப்படுத்த முடியாது. 128 00:06:26,720 --> 00:06:28,138 தவறாக கூறவில்லை. 129 00:06:28,222 --> 00:06:30,390 பழம் பஞ்சாங்கமாக இருப்பதில் என்ன தவறு உள்ளது? 130 00:06:30,974 --> 00:06:32,893 நாம் ஏன் நம் பண்பாட்டை காற்றில் பறக்க விடவேண்டும்? 131 00:06:32,976 --> 00:06:35,062 ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. 132 00:06:35,145 --> 00:06:37,314 தெரியும் இல்லை, அறிவியல் ரீதியாக, அது உண்மை. 133 00:06:38,148 --> 00:06:39,691 நம்மிடம் வெவ்வேறு செயற்திறன்கள் உள்ளன. 134 00:06:41,235 --> 00:06:42,236 அது நல்லதும்கூட. 135 00:06:43,237 --> 00:06:45,239 அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? 136 00:06:45,906 --> 00:06:48,867 இளம் கிளிஞ்சல்கள் 137 00:06:50,202 --> 00:06:51,495 மன்னிக்கணும். 138 00:06:51,578 --> 00:06:53,247 பவுண்ட் கேக்கிற்கு வழி விடுங்க. 139 00:06:55,123 --> 00:06:57,543 ஓ, கடவுளே. பேக்கிங் போட்டிக்கு நேரமாகி விட்டது. 140 00:07:15,060 --> 00:07:17,729 அதை பிராண்டியில் ஒரு மாதம் ஊர வைத்தேன் என கூறினேனா? 141 00:07:17,813 --> 00:07:19,231 மிகவும் நாடகமாடுகிறாள். 142 00:07:20,023 --> 00:07:21,567 ஜேன், நீ இவ்வருடம் சேரவில்லையா? 143 00:07:22,150 --> 00:07:25,237 இல்லை. நான் விதவையானதில் கொஞ்சம் வேலை நிமித்தமாக உள்ளேன். 144 00:07:28,365 --> 00:07:30,868 லவினியா, நன்றாக இருக்கிறாய். 145 00:07:30,951 --> 00:07:32,536 ஓ, கடவுளே. தீர்ப்பளிப்பவர்கள் வந்த விட்டார்கள். 146 00:07:32,619 --> 00:07:36,623 உங்களுடைய காய்கறித் தோட்டத்தை நீ சுற்றி காண்பித்தப் பின், உன்னை பார்க்கலை. 147 00:07:36,707 --> 00:07:38,917 உன்னிடமிருந்து தான் எனக்கு சிஃபிலிஸ். பரவியது. 148 00:07:40,961 --> 00:07:43,505 அந்த ஆப்பிள் சிடார் கேக்கை எப்படி செய்வதென்று சொல்லேன். 149 00:07:44,173 --> 00:07:45,966 ஆனால் பொறு, அந்த உலர்ந்த திராட்சைகள் எங்கே? 150 00:07:46,466 --> 00:07:48,969 நான் இதுவரை உலர்ந்த திராட்சைகள் இல்லாத ஆப்பிள் சிடார் கேக்கை பார்த்ததேயில்லை. 151 00:07:49,052 --> 00:07:52,598 எனக்கு வேறெங்கும் அவை கிடைக்கவில்லை. எல்லா கடைகளிலும் விற்பனை ஆகி விட்டன. 152 00:07:54,558 --> 00:07:57,227 நமக்கு சில ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 153 00:07:57,311 --> 00:07:59,938 என்னுடைய கேக்கை ஆறு வித மாவுகளைக் கொண்டு செய்தேன். 154 00:08:00,022 --> 00:08:02,232 -பார்க்க பிஸ்கோத்தைப் போல உள்ளது. -நீதான் பார்க்க பிஸ்கோத்தைப் போல உள்ளாய். 155 00:08:03,192 --> 00:08:04,401 எவ்லினா டிக்கின்சன். 156 00:08:04,902 --> 00:08:06,153 -எமிலி. -ஆமாம். 157 00:08:06,236 --> 00:08:08,655 இன்று எங்களிடம் காண்பிக்க என்ன கேக் செய்திருக்கிறாய்? 158 00:08:08,739 --> 00:08:11,533 இந்த கரீபியன் பிளாக் கேக்கை நான் பாரம்பரிய முறைப்படி செய்திருக்கிறேன். 159 00:08:12,117 --> 00:08:14,286 இதில் இரண்டு பவுண்டுகள் சர்க்கரையும் இரண்டு பவுண்டுகள் வெண்ணையும் உள்ளன. 160 00:08:14,369 --> 00:08:16,997 ஆனால் நான் அதற்கு பதில் மாட்டுக் கொழுப்பை பயன்படுத்தி சுவையை கூட்டியுள்ளேன். 161 00:08:17,080 --> 00:08:20,334 இரண்டு ஜாதிக்காய்கள், 19 முட்டைகள் மற்றும் ஐந்து பவுண்டுகள் உலர்ந்த திராட்சைகள், 162 00:08:20,417 --> 00:08:22,753 ஒன்றரை பவுண்டுகள் கரும் திராட்சை, சுவைக்கு தேவையான எலுமிச்சை... 163 00:08:23,462 --> 00:08:25,005 எல்லாம் ஒரு மாதம் ஊரவைத்து. 164 00:08:25,088 --> 00:08:27,090 வழக்கமான செய்முறை இரண்டு வாரங்கள், ஆனால் நான் இரட்டிப்பாக்கினேன். 165 00:08:27,174 --> 00:08:28,592 அவளுக்கு மூளை கெட்டுவிட்டது. 166 00:08:28,675 --> 00:08:30,636 எதுவும் கேள்விகள் உள்ளனவா? 167 00:08:30,719 --> 00:08:31,929 தற்போது ஒன்றும் உதிக்கவில்லை. 168 00:08:32,011 --> 00:08:33,972 நாம் கொஞ்சம் சுவைத்துப் பார்ப்போம். 169 00:08:55,536 --> 00:08:56,703 நீயும் பெயரில்லாதவளா? 170 00:08:59,790 --> 00:09:01,542 நான் யாரு? 171 00:09:06,338 --> 00:09:08,131 நான் இது போல சுவையை அனுபவித்ததே இல்லை. 172 00:09:20,352 --> 00:09:22,354 இது மிகவும் அழகாக இருக்கு. 173 00:09:23,146 --> 00:09:25,440 நம்முடைய தொழுவத்தில் பார்க்க இன்னும் பொருத்தமாக இருக்காது? 174 00:09:26,775 --> 00:09:30,863 ஓ, பாரு. அவளுக்கு ஒரு குட்டி. நீயும் மிக அழகாக இருக்கிறாய். 175 00:09:31,238 --> 00:09:33,073 அது மிகவும் நன்றாக உள்ளது. 176 00:09:35,117 --> 00:09:36,285 நாம் அவற்றை வாங்கி விடலாமே. 177 00:09:40,706 --> 00:09:42,249 ஹை, சூ. 178 00:09:43,709 --> 00:09:44,918 ஒன்று கேட்கட்டுமா? 179 00:09:45,002 --> 00:09:48,755 எனக்கு இந்த குதிரை வேண்டுமா என்றா? அதற்கு பதில் ஆமாம், என்பதே. 180 00:09:49,590 --> 00:09:55,846 இல்லை. இந்த விஷயத்தை நான் சற்று நாட்களாகவே கொண்டு வர நினைத்ததுதான். 181 00:09:59,433 --> 00:10:03,020 நான் உனக்கு ஒரு வாக்குறதி அளித்தேன், அதை காப்பாற்ற விரும்புகிறேன். 182 00:10:03,562 --> 00:10:07,399 ஆனால் ஒவ்வொரு நாளும் எனக்கு அது மிக கடினமாகி வருகிறது. 183 00:10:08,525 --> 00:10:10,569 ஆஸ்டின், நீ என்ன சொல்கிறாய்? 184 00:10:10,986 --> 00:10:12,112 நான் யோசிக்கிறேன்... 185 00:10:13,447 --> 00:10:15,949 நீ முயற்சி செய்து பார்க்க தயாராக இருப்பாயா? 186 00:10:17,576 --> 00:10:18,744 ஒரு குழந்தை பெறுவதற்கு. 187 00:10:20,662 --> 00:10:22,623 அதற்காக என்னை மணம் புரியவில்லை என்று நீ எனக்கு சத்தியம் செய்தாயே. 188 00:10:22,706 --> 00:10:24,291 இல்லை அதற்காக மணம் புரியவில்லை. 189 00:10:24,374 --> 00:10:30,380 ஆனால் பாரு, சூ, என் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை தவறவிடுவதாக உணர்கிறேன். 190 00:10:33,217 --> 00:10:37,346 ஒரு உயிரை பேணி பாதுகாப்பது என்பது இனிமையாக இருக்காதா? 191 00:10:39,389 --> 00:10:41,016 என்னை பேணி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளேன்? 192 00:10:42,059 --> 00:10:43,393 மேலும் எனக்கு அந்த புதிய குதிரையை வாஙகிக் கொடு. 193 00:10:54,821 --> 00:11:00,869 இப்போது இந்த வருட அம்ஹெர்ஸ்ட் கால்நடை விழாவின் கேக் போட்டியில்... 194 00:11:01,286 --> 00:11:02,871 வெற்றி பெறுபவர் மிஸ். எமிலி டிக்கின்சன்! 195 00:11:06,291 --> 00:11:08,293 அம்ஹெர்ஸ்ட் பேக்கிங் போட்டிகளில் எல்லோரும் வெள்ளையர்கள் தான். 196 00:11:09,419 --> 00:11:10,838 ஆம், சதிகாரி! 197 00:11:11,421 --> 00:11:13,966 ஆம், ஒரு மாதத்திற்கும் மேலாக இதை பிராண்டியில் ஊரவைத்ததன் பலன். 198 00:11:14,049 --> 00:11:16,051 -நடுவர் அவளுடைய அத்தை. -இது முழுவதுமே ஏமாற்று வேலைதான். 199 00:11:16,134 --> 00:11:17,302 போ, எமிலி! 200 00:11:18,095 --> 00:11:19,429 நீ ஏன் எதுவுமே பேக் பண்ணவில்லை? 201 00:11:19,513 --> 00:11:22,808 நான் என் பணிப்பெண், மேகிக்கு, அவரின் உதவிக்கு, என் நன்றியை தெரிவிக்கிறேன். 202 00:11:22,891 --> 00:11:24,351 -உம்மையில் இது செய்வது கடினமாக... -சொற்பொழிவுகள் வேண்டாமே. 203 00:11:24,434 --> 00:11:25,602 ஆனால் நான் எழுதி வந்துள்ளேனே. 204 00:11:25,686 --> 00:11:27,688 இந்த வருட பரிசை பெறும் நபரின் 205 00:11:27,771 --> 00:11:32,317 பெயரும், அதன் செயல்முறையும் நாளைய த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கனில் வெளிவரும். 206 00:11:32,401 --> 00:11:34,403 மற்றும், அந்த புகழ்பெற்ற நாளிதழின் ஆசிரியர், 207 00:11:34,486 --> 00:11:38,156 இப்போது நம்மிடையே வந்திருக்கிறார் என்று கேள்வி. 208 00:11:38,240 --> 00:11:41,326 பெரியோர்களே, தாய்மார்களே, திரு. சாமுவேல் பௌல்ஸ்! 209 00:11:51,545 --> 00:11:53,714 ஹை, அம்ஹெர்ஸ்ட் வாசிகளே. இங்கு இருப்பதில் மகிழ்ச்சி. 210 00:11:53,797 --> 00:11:56,383 திரு. பௌல்ஸ், வாருங்கள், பரிசு பெறும் கேக்கை சுவைத்துப் பாருங்கள். 211 00:11:56,967 --> 00:11:59,094 சரி, நீங்கள்தான் வெற்றி பெற்றீர்களா? 212 00:12:01,263 --> 00:12:02,848 வாங்க, பௌல்ஸ். ஒரு வாய். 213 00:12:02,931 --> 00:12:04,016 நான் எடுத்துக் கொள்கிறேன். 214 00:12:04,099 --> 00:12:06,143 உண்மையாகவே அவர் அந்த கேக்கை சாப்பிடப்போகிறாரா, என்ன? 215 00:12:06,226 --> 00:12:07,227 சரி. 216 00:12:15,986 --> 00:12:18,280 பேஷ். நன்றாக உள்ளது. 217 00:12:22,326 --> 00:12:23,160 அற்புதம். 218 00:12:28,540 --> 00:12:29,541 ஆம், எமிலி! 219 00:12:32,544 --> 00:12:35,589 ஆம், நிச்சயமாக, நான்தான் எமிலிக்கு பேக்கிங் பற்றி எல்லவற்றையும் கற்பித்தேன், 220 00:12:35,672 --> 00:12:37,132 ஆனால், அதை கலையாக மாற்றி விட்டாள் அவள். 221 00:12:37,216 --> 00:12:38,050 இன்னும் கொஞ்சம் தேனீர்? 222 00:12:39,384 --> 00:12:40,594 நேரமாகவிட்டது. 223 00:12:40,677 --> 00:12:43,639 எட்வர்டு. விருந்தாளிகள்! 224 00:12:44,306 --> 00:12:45,682 பொறுமை. 225 00:12:47,351 --> 00:12:50,479 எமிலி, உன் கேக் மிகவும் நன்றாக இருந்தது. 226 00:12:50,562 --> 00:12:51,563 நன்றி, ஜேன். 227 00:12:51,647 --> 00:12:54,483 -நான் சுவைத்த கேக்குகளிலேயே உன்னதமானது. -எனக்கு வெறியாகிவிட்டது. 228 00:12:54,566 --> 00:12:55,943 நன்றி, நன்றி. 229 00:12:56,818 --> 00:12:59,446 போன வருடத்திய கேக் தான் மிகச் சிறந்ததென்று நீ கூறவில்லை? 230 00:12:59,530 --> 00:13:01,240 போன வருட கேக் வெறும் குப்பை. 231 00:13:01,323 --> 00:13:03,158 உண்மையாக. அந்த கேக் வெறும் வெத்து குப்பை. 232 00:13:03,242 --> 00:13:06,995 பலர் அந்த கேக்கை சாப்பிட்டு பிடித்துபோய் வெறியானார்கள், ஆனால், அது நன்றாக இல்லை. 233 00:13:07,079 --> 00:13:10,040 ஆம், யார் அந்த கேக்கை பண்ணினார்களோ அவர்கள் தற்கொலை செய்துகொள்ளணும். 234 00:13:10,123 --> 00:13:11,416 செய்து கொண்டாளே. 235 00:13:12,167 --> 00:13:13,460 பொறு, என்ன? 236 00:13:13,544 --> 00:13:15,420 போன வருட பரிசு பெற்றவள், அந்த பெண் லிச்சி? 237 00:13:15,504 --> 00:13:18,131 அவளுக்கு புத்தி பேதலித்து போய்விட்டது அப்புறம் தற்கொலை செய்து கொண்டாள். 238 00:13:18,215 --> 00:13:19,925 -ஓ, அப்படியா. -ஆமாம். 239 00:13:20,008 --> 00:13:21,718 -கேள்விபட்டேன். -பயங்கரம். 240 00:13:21,802 --> 00:13:23,387 நான் நினைக்கிறேன், புகழ் அவள் தலைக்கு ஏறிவிட்டதென்று. 241 00:13:23,470 --> 00:13:27,266 இருப்பினும், எமிலி, அவன் என் சொந்தக்காரன் தான். அவனை அறிமுகப்படுத்துகிறேன். 242 00:13:27,349 --> 00:13:30,811 நீ அவன் தயாரிக்கும் மாவை எப்படி இதில் சேர்க்கலாம் என கட்டுரையில் சொல்லலாம். 243 00:13:30,894 --> 00:13:33,730 இதுதான் நீங்க இந்த கேக்கிற்கு பயன்படுத்திய மத்தா? நான் அதை விற்கலாமா? 244 00:13:33,814 --> 00:13:35,566 நீங்கள் ப்ராவின்ஸ்டவுனில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்வீர்களா? 245 00:13:35,649 --> 00:13:36,817 இல்லை, இது வந்து சும்மா... 246 00:13:36,900 --> 00:13:38,652 நிச்சயமாக பங்கு பெறுவாள். 247 00:13:38,735 --> 00:13:41,697 நாங்கள் மொத்த கால்நடை விழாவிலும் கலந்துக் கொள்ளப் போகிறோம். 248 00:13:41,780 --> 00:13:44,825 பாஸ்டன், ப்ராவிடென்ஸ், நியூ ஹேவன். 249 00:13:44,908 --> 00:13:47,703 -நாம் செய்வோமா? -ஒரு முறை வெற்றி நன்று. இருமுறை சிறப்பு. 250 00:13:48,287 --> 00:13:49,913 உன் ரிப்பனை சரி செய்து கொள், கண்ணே. 251 00:13:51,707 --> 00:13:53,125 கேக், கேக், கேக். 252 00:13:53,208 --> 00:13:54,918 கேக், கேக், கேக், கேக்... 253 00:13:55,002 --> 00:13:56,670 வாழ்த்துகள். 254 00:13:56,753 --> 00:13:58,005 நன்றி. 255 00:13:58,088 --> 00:14:00,883 -உன் பெயரெல்லாம் நாளிதழில் வந்திருக்கு. -ஆமாம். 256 00:14:01,466 --> 00:14:04,636 கொஞ்சம் அபத்தமாக இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது, உனக்கு? 257 00:14:05,721 --> 00:14:06,889 அபத்தமா? 258 00:14:06,972 --> 00:14:10,225 அதாவது, நீ, ஒரு கவிஞனாக அல்லாமல், பேக்கராக புகழ்பெறுவது. 259 00:14:12,269 --> 00:14:13,270 கேக்! 260 00:14:21,737 --> 00:14:22,738 நீ இங்கே என்ன செய்கிறாய்? 261 00:14:22,821 --> 00:14:25,324 ஹை, பாரு, அதுதான் அம்ஹெர்ஸ்டின் தலைசிறந்த பேக்கர். 262 00:14:25,866 --> 00:14:26,867 வேண்டாமே, தயவு செய்து. 263 00:14:26,950 --> 00:14:27,951 நான் சொல்ல வந்தது, 264 00:14:28,035 --> 00:14:31,663 -நான் யோசித்தேன், எனக்கு வேண்டாம்... -உண்மையில், உங்கள் தந்தையை காண வேண்டும். 265 00:14:31,747 --> 00:14:33,081 என் தந்தையையா? என்ன விஷயம்? 266 00:14:33,165 --> 00:14:35,000 நான் என் நாளிதழில் மூதலீடு செய்யக் கூடியவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். 267 00:14:35,083 --> 00:14:36,627 அதோ, அவரே வந்து விட்டார். 268 00:14:36,710 --> 00:14:37,753 மன்னிக்கணும், உத்தம புருஷனே. 269 00:14:37,836 --> 00:14:40,214 சாம் பௌல்ஸ். த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கன் நாளிதழின் தலைமை ஆசிரியர். 270 00:14:40,297 --> 00:14:41,507 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, காங்கிரெஸ்காரரே. 271 00:14:41,590 --> 00:14:43,050 இல்லை. நான் அரசியலை விட்டு விட்டேன். 272 00:14:43,133 --> 00:14:44,676 சரி, நான் உங்களிடம் ஒரு புதிய கோரிக்கையை கொண்டு வந்துள்ளேன். 273 00:14:44,760 --> 00:14:46,345 நாம் சற்று உட்கார்ந்து பேசலாமே என்று நினைத்தேன்? 274 00:14:46,428 --> 00:14:49,473 இன்னொரு முறை, அப்புறம். உள்ளே செல்லுங்கள். கேக் சாப்பிடுங்கள். 275 00:14:52,684 --> 00:14:57,064 சரி, நான் எப்படியும் வந்துவிட்டேன், இந்த பேட்டியை முடித்து விடலாமே? 276 00:14:58,065 --> 00:15:00,442 -என்ன பேட்டி? -நாளிதழிற்கு. 277 00:15:00,526 --> 00:15:03,403 உங்கள் செயல்முறை விளக்கத்திற்கு பக்கத்தில், சுவாரசியமா சிறிய அறிமுகம். 278 00:15:03,487 --> 00:15:05,697 "எமிலி டிக்கின்சனைப்பற்றி தெரியாத பத்து தகவல்கள்" என்று. 279 00:15:05,781 --> 00:15:08,116 கொஞ்சம் ஆர்வத்தை கிளரும் வகையில் ஏதோ சிலது. 280 00:15:10,702 --> 00:15:13,038 வாங்க, சாப்பிட்ட கேக் செரிமானமாக சற்று நடப்போம். 281 00:15:30,681 --> 00:15:32,432 எனவே, இப்போது நமக்குத் தேவை சில வேடிக்கை தகவல்கள். 282 00:15:33,559 --> 00:15:35,394 வேடிக்கை தகவல்களா, சரி. 283 00:15:37,312 --> 00:15:39,815 பிளாக்பர்ட்ஸும் குயில்களும், ராபின்களைச் சேர்ந்த இன வகை. 284 00:15:40,399 --> 00:15:42,526 பறவைகளைப் பற்றி அல்ல, உங்களைப் பற்றி. 285 00:15:44,069 --> 00:15:45,487 நான் என்னைப் பற்றி பேச விரும்பவில்லை. 286 00:15:46,071 --> 00:15:48,198 அது சரி, சரி. வந்து... 287 00:15:49,116 --> 00:15:50,409 அப்போ என்னைப் பற்றி பேசலாமே. 288 00:15:51,410 --> 00:15:52,661 உங்களுக்கு என்ன தெரியணும்? 289 00:15:54,788 --> 00:15:57,374 ஒரு நாளிதழ் அலுவலகத்தை நடத்துவது எப்படி இருக்கிறது? 290 00:15:58,625 --> 00:16:01,044 அது படு கிளர்ச்சியூட்டுவது. முடிவேயில்லை. 291 00:16:01,753 --> 00:16:03,672 எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தின் மையத்தில் தான் இருப்பேன். 292 00:16:03,755 --> 00:16:05,674 நாள் முழுவதும் வேலை செய்கிறேன், சில சமயங்களில் இரவெல்லாம். 293 00:16:06,258 --> 00:16:09,303 அங்கேயிங்கே ஓடி, புதிய கதைகளைத் தேடி. உண்மை விவரங்களை துரத்திக் கொண்டு. 294 00:16:09,970 --> 00:16:13,682 நான் எங்கே சென்றாலும், யாரிடம் பேசினாலும், நான் கேட்பது இதுதான், "புதியவை என்ன?" 295 00:16:14,766 --> 00:16:16,435 அப்படிதான் உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். 296 00:16:17,186 --> 00:16:18,645 நீங்க என்ன சொல்கிறீர்கள்? 297 00:16:18,729 --> 00:16:20,647 அது வந்து, எனக்கு சூஸியிடமிருந்து கடிதம் வந்தது. 298 00:16:21,106 --> 00:16:22,566 அவள் என்னை ஒரு பார்ட்டிக்கு அழைத்திருந்தாள். 299 00:16:22,649 --> 00:16:24,526 நான் அவளிடம் கேட்டேன், "அங்கே யாரெல்லாம் இருப்பார்கள் என சொல். 300 00:16:24,610 --> 00:16:25,944 நான் தெரிந்து கொள்ள தேவையானவர்கள்?" 301 00:16:26,445 --> 00:16:29,573 அவள் சொன்னாள், "அங்கே ஒரு கவியரசி இருக்கிறாள்" என்று. 302 00:16:31,074 --> 00:16:36,371 ஆக, நீங்கள் என்னை சந்திக்கவே அம்ஹெர்ஸ்ட் வந்தீர்களா? 303 00:16:38,040 --> 00:16:39,374 பலதர காரணங்களில் இதுவும் ஒன்று, ஆம். 304 00:16:40,584 --> 00:16:41,752 எனக்கு சுவாரசியமாக பட்டது. 305 00:16:42,503 --> 00:16:44,713 எனக்கு எப்போதுமே புதிய கவிதைகளை கேட்பது மிகவும் பிடிக்கும். 306 00:16:45,839 --> 00:16:47,341 ஆனால் உங்களுடைய கவிதையை நான் இதுவரை கேட்டதில்லை. 307 00:16:49,051 --> 00:16:51,261 இல்லை, கேட்டதில்லை. 308 00:16:52,012 --> 00:16:54,765 நான் உங்கள் கேக்கை சுவைத்திருக்கிறேன், ஆனால் கவிதைகளை கேட்டதில்லை. 309 00:16:56,350 --> 00:16:58,101 எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. 310 00:17:00,103 --> 00:17:01,104 அப்படியா. 311 00:17:02,606 --> 00:17:03,815 எனக்கு நீங்கள் மேரியை நினைவூட்டுகிறீர்கள். 312 00:17:04,775 --> 00:17:05,817 யாரு மேரி? 313 00:17:07,152 --> 00:17:09,655 மேரி பௌல்ஸ். என் மனைவி. 314 00:17:11,031 --> 00:17:12,115 ஆமாம், ஆம். 315 00:17:13,242 --> 00:17:14,535 அவள் உங்களைப் போலவே இருக்கிறாள். 316 00:17:15,493 --> 00:17:16,494 புத்திசாலி. 317 00:17:17,079 --> 00:17:18,079 ஆழ்ந்த புரிதலை உடையவள். 318 00:17:18,872 --> 00:17:21,375 அதாவது, அவள் உண்மையிலேயே விஷயத்தை காண்பவள், தெரியுமா? 319 00:17:22,960 --> 00:17:27,297 ஆனால் அது சில சமயங்களில் மிகவும் கஷ்டம், வாழ்வின் இருளையும் காண்கிறாள். 320 00:17:29,383 --> 00:17:30,592 புரியுது. 321 00:17:30,676 --> 00:17:31,677 ஆமாம். 322 00:17:32,845 --> 00:17:34,054 அது சுலபமில்லை. 323 00:17:35,180 --> 00:17:37,432 அதாவது, அவள் மிகவும் ஆச்சரியமான பெண் தான், ஆனால் அவள்... 324 00:17:38,725 --> 00:17:39,935 அளவிற்கு அதிகமாகவே யோசிக்கிறாள். 325 00:17:40,561 --> 00:17:41,770 நான் சொல்வது உனக்கு புரிகிறதா? 326 00:17:42,855 --> 00:17:44,106 அப்படித்தான் நினைக்கிறேன். 327 00:17:47,359 --> 00:17:48,569 வேடிக்கையானது. 328 00:17:49,278 --> 00:17:52,948 உங்களை எனக்கு பழக்கமே இல்லை, இருப்பினும், தெரிந்தது போல தோன்றுகிறது. 329 00:17:56,034 --> 00:17:57,369 ஆனால், தெரியாதது போலவும் உள்ளது. 330 00:17:59,121 --> 00:18:01,540 மக்களை நம்புவதற்கில்லை, அல்லவா? 331 00:18:06,211 --> 00:18:10,549 இருப்பினும், சூஸி கூறியதைப் போல நிஜமாகவே நீங்கள் சிறப்பானவாராயென பார்க்கிறேன். 332 00:18:13,427 --> 00:18:15,679 என்னை நான் காண்பிக்க விரும்பவில்லை என்றாலோ? 333 00:18:17,973 --> 00:18:19,975 எனக்கு புகழின் மீது பற்றில்லை என்றாலோ? 334 00:18:20,601 --> 00:18:22,519 எனக்கு இந்த தன்னடக்க நாடகம் பிடித்துள்ளது. 335 00:18:23,520 --> 00:18:25,314 இது ஒரு உன்னதமான பெண்ணுக்கு அடையாளம். 336 00:18:26,773 --> 00:18:28,150 அதாவது, மேலே சொல்லுங்கள். 337 00:18:28,233 --> 00:18:30,611 இந்த சிறிய பூவை நாணுவதைப் போல, நீங்களும் நடிக்கலாம். 338 00:18:31,862 --> 00:18:35,991 ஆயினும், நான் வந்து உங்களைப் புகழ்பெறச் செய்வேன். 339 00:18:37,576 --> 00:18:38,785 இதோ இப்படி. 340 00:18:43,832 --> 00:18:45,959 அது மட்டுமில்லாமல், அந்த மனப்பாங்கு? 341 00:18:46,960 --> 00:18:48,587 1840களை நினைவு படுத்துகிறது. 342 00:18:48,670 --> 00:18:50,797 இப்போது 1859, கண்ணே. 343 00:18:52,549 --> 00:18:55,052 அதாவது '60களைத் தொடப் போகிறது. 344 00:18:58,889 --> 00:19:01,016 நீங்கள் மிகவும் கிளர்ச்சியூட்டக் கூடியவர், உங்களுக்கே தெரிந்திருக்குமே? 345 00:19:08,690 --> 00:19:09,691 கண்ணுகளா. 346 00:19:10,567 --> 00:19:13,737 மதுபானம் பின்புறம் உள்ளது. பக்காரட் பளிங்கு கோப்பைகளை பயன்படுத்துங்கள். 347 00:19:13,820 --> 00:19:17,741 இப்போது தான் பிரான்ஸிலிருந்து இறக்குமதி ஆனது, அதன் வேலைபாடு அற்புதம். 348 00:19:18,742 --> 00:19:22,871 ஆகவே, எனக்கு விவசாயத்தில் அதிக ஈடுபாடு இல்லை, ஆனால் நமக்கு இன்னொரு குதிரை தேவை. 349 00:19:23,497 --> 00:19:26,166 சமீபகாலமாக தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 350 00:19:26,250 --> 00:19:29,002 ஓ, தெரியும். மோர்ஸ் கோடு பற்றி கேள்விபட்டதுண்டா? 351 00:19:29,086 --> 00:19:31,421 கேள்விபடுவதா? எனக்கு சரளமாக வரும். 352 00:19:31,505 --> 00:19:33,131 உங்கள் கணவரைப் பற்றி கேள்விப்பட்டேன், என்னுடைய இரங்கல். 353 00:19:33,715 --> 00:19:34,842 உண்மையாக, நான் அதை கடந்து விட்டேன். 354 00:19:35,342 --> 00:19:37,177 என் குழந்தையை மிகவும் நேசிக்கிறேன். 355 00:19:38,262 --> 00:19:39,429 மிகவும் நல்லது. 356 00:19:41,306 --> 00:19:44,476 தொந்தரவுக்கு மன்னிக்கணும். புதிய குதிரை தொழுவத்தில் உள்ளது. 357 00:19:44,560 --> 00:19:46,186 நல்லது. நன்றி, ஹென்ரி. 358 00:19:46,854 --> 00:19:48,438 அவளுக்கு இன்னொரு குதிரையை வாங்கி இருக்கிறாயா? 359 00:19:48,522 --> 00:19:50,107 சூக்கு என்ன வேண்டுமோ, அது. 360 00:19:52,276 --> 00:19:54,611 -கை மணிக்கட்டுகளுக்கு விடுதலை. -நிச்சயமாக. 361 00:19:54,695 --> 00:19:56,947 பகோடா கைகள் எனக்குப் புத்துயிர் தருகின்றன. 362 00:19:59,783 --> 00:20:00,993 பொறுங்க, ஹென்ரி. 363 00:20:03,495 --> 00:20:04,705 தயவுசெய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள். 364 00:20:06,498 --> 00:20:07,499 இது எதற்கு? 365 00:20:08,166 --> 00:20:10,627 உங்கள் தேவைகளுக்காக. 366 00:20:11,753 --> 00:20:13,005 கண்டிப்பாக கொடுக்கதான் வேண்டுமா? 367 00:20:13,088 --> 00:20:14,756 தயவுசெய்து. வாங்கிக் கொள்ளவும். 368 00:20:15,340 --> 00:20:18,552 தரமுள்ளவற்றிக்கு எதாவது அர்த்தமுள்ளதாக செய்ய விரும்புகிறேன். 369 00:20:19,595 --> 00:20:21,013 நான் உண்மையாக நன்றிக்கடன் பட்டுள்ளேன். 370 00:20:24,474 --> 00:20:25,642 அது எதைப் பற்றி. 371 00:20:25,726 --> 00:20:27,352 ஓ, ஒன்றுமில்லை. 372 00:20:27,436 --> 00:20:29,813 இது நம்மிருவருக்குள்ளே மட்டும் இருக்கட்டும், சரியா? 373 00:20:30,647 --> 00:20:32,065 என்னை நம்புங்கள், ஆஸ்டின். 374 00:20:35,569 --> 00:20:36,987 உங்களுக்கு கொஞ்சம் மது கொண்டுவரலாமா? 375 00:20:37,070 --> 00:20:38,322 விதவைகள் குடிப்பதுண்டா? 376 00:20:39,239 --> 00:20:40,240 நிறைய. 377 00:20:42,159 --> 00:20:43,410 நான் வீடு திரும்புவதுதான் நல்லது. 378 00:20:44,328 --> 00:20:46,580 -நாம் இந்த பேட்டியை தொடங்கவேயில்லையே. -இல்லை. 379 00:20:48,207 --> 00:20:49,458 இல்லை, ஆனால் அது பரவாயில்லை. 380 00:20:50,375 --> 00:20:51,752 அம்ஹெர்ஸ்ட் கால்நடை விழாவின் பேக்கிங் போட்டியில் வெற்றி பெற்றவளாக 381 00:20:51,835 --> 00:20:54,296 என்னை எல்லோரும் நினைவுகூர்வதை நான் விரும்பவில்லை. 382 00:20:57,341 --> 00:20:59,176 எப்படி நினைவில் வைத்துக்கொள்ளப்பட விரும்புகிறீர்கள்? 383 00:21:07,226 --> 00:21:08,685 மாறும் தன்மையுள்ள உணவுதான் புகழ் 384 00:21:10,604 --> 00:21:11,605 நன்றாக உள்ளது. 385 00:21:12,689 --> 00:21:14,066 இப்போது தோன்றிய வார்த்தைகளா இவை? 386 00:21:16,443 --> 00:21:17,444 ஆம். 387 00:21:18,362 --> 00:21:20,447 ஆமாம், என் மனதில் ஒரு கவிதை உருவாகிறது. 388 00:21:21,949 --> 00:21:22,950 இந்த வினாடியிலா? 389 00:21:24,409 --> 00:21:26,411 ஆமாம், எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். நிற்பதில்லை. 390 00:21:28,038 --> 00:21:29,206 எனக்காக கொஞ்சம் சொல்லுங்களேன். 391 00:21:31,667 --> 00:21:33,585 மாறும் தன்மையுள்ள உணவுதான் புகழ் 392 00:21:36,171 --> 00:21:38,006 அனுபவிக்கும்போதே துண்டிக்கப்பட்டு உருமாறும் 393 00:21:42,177 --> 00:21:43,804 ஒரு முறை கைக்கு எட்டியபோதும் மறுபடி 394 00:21:43,887 --> 00:21:45,514 கிடைப்பது நிச்சயமில்லை 395 00:21:52,354 --> 00:21:53,355 மேலும் சொல்லுங்க. 396 00:21:58,986 --> 00:22:02,573 அதன் துண்டுகள்... அதன் துண்டுகள்... 397 00:22:02,656 --> 00:22:04,283 அதன் துண்டுகள் காகங்களின் ஆர்வத்தைக்கூட 398 00:22:06,243 --> 00:22:09,580 தக்கவைக்க இயலாமல் இயல்பாக கரைந்துவிட்டு 399 00:22:11,874 --> 00:22:13,709 விவசாயியின் சோளத்தைத் தேடி பறந்துவிடும் - 400 00:22:14,710 --> 00:22:16,211 எனினும் மனிதர்கள் ஏனோ அதை உண்டு மடிகின்றனர். 401 00:22:18,380 --> 00:22:21,884 ஏனோ அதை உண்டு மடிகின்றனர். 402 00:22:30,350 --> 00:22:32,102 இது உங்கள் கேக்கைவிட அற்புதம். 403 00:22:39,943 --> 00:22:40,944 இந்த வழியாக வாங்க. 404 00:22:42,362 --> 00:22:44,531 நான் வரவேற்பறையில் உள்ளேன். 405 00:22:46,658 --> 00:22:47,701 -என்ன இதெல்லாம்? -என்னது... 406 00:22:49,995 --> 00:22:51,121 அது? 407 00:22:52,122 --> 00:22:53,707 இவர்கள் அன்னா மற்றும் கிளாரா. 408 00:22:54,917 --> 00:22:56,084 மார்க் நியூமெனின் பெண்கள். 409 00:22:56,752 --> 00:23:03,550 அவர்கள் தந்தை சமீபத்தில் காலமாகிவிட்டார். ஆக இவர்களும், சொத்தும் இனி நம் பொறுப்பு. 410 00:23:04,218 --> 00:23:06,553 மக்களே, உங்கள் அத்தைக்கு வணக்கம் கூறுங்கள். 411 00:23:07,387 --> 00:23:10,224 எங்கள் படுக்கைகள் எங்கே? சௌகரீயமாக இருப்பது நல்லது. 412 00:23:10,307 --> 00:23:12,100 இல்லையேல் நான் அதற்கு தீ வைத்துவிடுவேன். 413 00:23:28,450 --> 00:23:29,451 நீ கஷ்டப்படப் போகிறாய். 414 00:23:29,993 --> 00:23:31,954 நீ இங்கு என்ன செய்கிறாய்? யார் நீ? 415 00:23:32,037 --> 00:23:33,205 நான் யாருமில்லை. 416 00:23:33,747 --> 00:23:35,082 நான் இங்கு உன்னை எச்சரிக்கை செய்ய வந்துள்ளேன். 417 00:23:37,543 --> 00:23:39,628 நான் கூறுவதைக் கேள், எமிலி டிக்கின்சன். 418 00:23:39,711 --> 00:23:41,672 -ஆகவே, நான் யாரென்று உனக்கு தெரியுமா? -தெரியும். ஆனால் தெரியக்கூடாது. 419 00:23:42,798 --> 00:23:44,716 நீ புகழ்பெறக் கூடாது, நான் சொல்வது புரிகிறதா? 420 00:23:45,133 --> 00:23:47,010 இல்லை. இல்லை, புரியவேயில்லை. 421 00:23:47,094 --> 00:23:50,138 எமிலி, புகழை நாடிச் செல்லாதே. 422 00:23:52,558 --> 00:23:55,060 உனக்காக புகழ் சேர்க்க விரும்பும் யாரையும் நம்பிவிடாதே. 423 00:23:55,894 --> 00:23:57,104 அவர்கள் உண்மையானவர்கள் அல்ல. 424 00:23:57,938 --> 00:23:59,398 புகழ் உண்மையானது அல்ல. 425 00:24:00,566 --> 00:24:01,817 அது உன்னை பயன்படுத்திக் கொள்ளும். 426 00:24:03,360 --> 00:24:04,611 உன்னை சர்வ நாசத்தில் தள்ளிவிடும். 427 00:25:12,262 --> 00:25:14,264 தமிழ் மொழி பெயர்ப்பு [அகிலா குமார்]