1 00:00:57,182 --> 00:00:58,392 நன்றி. 2 00:01:20,247 --> 00:01:21,331 அவள் வந்துவிட்டாள். 3 00:01:27,629 --> 00:01:29,047 எல்லோருக்கும், காலை வணக்கம். 4 00:01:29,131 --> 00:01:30,382 காலை வணக்கம், லியன். 5 00:01:32,676 --> 00:01:34,094 நன்றி. 6 00:01:35,304 --> 00:01:36,430 எனக்கு ஒரு பலூன் கிடைக்குமா? 7 00:01:54,239 --> 00:01:57,451 ஹாய், டொரோதி, காலை வணக்கம். 8 00:01:57,951 --> 00:01:59,119 இந்தாருங்கள். 9 00:02:06,502 --> 00:02:08,503 இந்தப் பாழாய்ப் போன சோஃபாவிலேயே மூன்று வாரமாகப் படுத்திருக்கிறேன். 10 00:02:08,586 --> 00:02:11,298 எப்படித்தான் இன்று நாள் முழுவதும் நிற்கப் போகிறோனோ? 11 00:02:11,381 --> 00:02:13,175 இரவு உணவை உங்களுக்காக நான் தயார் செய்கிறேன். 12 00:02:13,258 --> 00:02:16,261 ரொம்ப நல்லது, ஆனால் எங்களுக்கு அடுத்தடுத்து ஷூட்டிங்குகள் இருக்கிறதே, 13 00:02:16,345 --> 00:02:20,098 எனக்கு ஒரு நேர்காணல் வேறு இருக்கிறது... அடச்சே, என்னால் ஞாபகம் இல்லை. 14 00:02:20,182 --> 00:02:21,892 அதனால் தான் எனக்கு ஒரு உதவியாளர் தேவை. 15 00:02:22,851 --> 00:02:25,395 நாம் அதிர்ஷ்டசாலிகள். நம் வீட்டில் இரண்டு பிரபலங்கள் இருக்கிறார்கள். 16 00:02:27,105 --> 00:02:30,108 அடச்சே, அது என்னுடைய கார். ஷூட்டிங் தளத்தில் என்னோடு மதிய உணவு சாப்பிட வருகிறாயா? 17 00:02:32,402 --> 00:02:34,154 அங்கே ஒரே இரைச்சலாக இருக்கும். ஜெரிகோவுக்குச் சரிப்படாது. 18 00:02:34,696 --> 00:02:35,906 சரி, லியன்... 19 00:02:41,078 --> 00:02:42,079 சரி. 20 00:02:53,257 --> 00:02:56,343 நீ என் அறைக்கு வர கூடாது என சொல்லியிருக்கிறேன். நானே என் துணியைத் துவைத்துக் கொள்வேன். 21 00:02:58,178 --> 00:02:59,179 ஹலோ? 22 00:03:01,807 --> 00:03:04,059 வேண்டாம், அந்த அறிக்கையை என்னால் செய்ய முடியாது. 23 00:03:04,142 --> 00:03:05,853 குழந்தையைப் பார்த்துக்கொள்ள எனக்கு ஆள் கிடைக்கவில்லை. 24 00:03:06,979 --> 00:03:10,399 வந்து, எனக்கும் ஏமாற்றம் தான், ஆனால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 25 00:03:11,400 --> 00:03:12,401 நன்றி. 26 00:03:12,943 --> 00:03:15,070 டொரோதி, உங்களுக்கு உதவ எனக்கு அனுமதி தந்தால் நன்றாக இருக்கும். 27 00:03:15,571 --> 00:03:16,572 இது என்னுடைய வேலை. 28 00:03:16,655 --> 00:03:20,826 உனக்கு என்ன ஏது என்று ஒன்றுமே தெரியவில்லை. நான் தெளிவாகச் சொல்லுகிறேன். 29 00:03:20,909 --> 00:03:23,537 நீ இனிமேல் ஜெரிகோவைத் தொடவே கூடாது. 30 00:03:33,213 --> 00:03:35,215 அந்த கட்டிடம் வழியாக நடந்து செல்வோம். என்ன நடக்கிறது என பார்ப்போம். 31 00:03:43,140 --> 00:03:44,141 லியன்? 32 00:03:45,601 --> 00:03:48,061 ஹே, என்னை உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இசபெல். 33 00:03:48,145 --> 00:03:50,564 நாம் அந்தத் தெருக் கண்காட்சியில் சந்தித்தோம். நான் டொரோதியுடன் வேலை செய்கிறேன். 34 00:03:50,647 --> 00:03:51,648 ஆமாம். 35 00:03:52,858 --> 00:03:53,859 நீ நலம் தானே? 36 00:03:54,484 --> 00:03:55,485 ஆமாம். 37 00:03:56,570 --> 00:03:58,906 நீ சொன்னால் சரி. உன்னைப் பார்த்துக்கொள். 38 00:04:08,790 --> 00:04:12,002 ஹே, இது என் வேலையில்லை, வந்து, நிச்சயமாக... 39 00:04:13,754 --> 00:04:14,755 ஆனால்... 40 00:04:15,672 --> 00:04:17,673 பாரு, டொரோதி நன்றாக இருப்பதாகத் தான் சொல்கிறாள். 41 00:04:19,593 --> 00:04:22,137 அது... வந்து, அவளைச் சமாளிப்பது கடினமாக இருக்கலாம். 42 00:04:23,680 --> 00:04:25,349 டொரோதி பற்றித் தான் என உங்களுக்கு எப்படி தெரியும்? 43 00:04:25,891 --> 00:04:28,310 ஏனென்றால் அந்தக் கண்ணீரின் அர்த்தம் எனக்குப் புரிகிறது. 44 00:04:28,936 --> 00:04:30,145 நானும் சிந்தியிருக்கிறேன். 45 00:04:31,813 --> 00:04:33,815 நான் அவளுடைய பயிற்சியாளராகத் தான் ஆரம்பித்தேன், தெரியுமா? 46 00:04:34,650 --> 00:04:36,193 ஆமாம், பட்டப்படிப்பை முடித்து வெளியே வந்ததும். 47 00:04:36,276 --> 00:04:39,112 டொரோதி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாள். 48 00:04:39,196 --> 00:04:43,700 அவள் வெளிப்படையாகப் பழகுவாள், தாரளமாக இருப்பாள், தன் சில உடைகளைக் கூட எனக்குக் கொடுத்திருக்கிறாள். 49 00:04:43,784 --> 00:04:46,495 என்னை நம்பு, அப்போது எனக்கு ஃபேஷன் உதவி தேவைப்பட்டது. 50 00:04:48,914 --> 00:04:52,835 ஆனால், சில சமயங்களில், என் அம்மா சொல்கிற மாதிரி, அவள் “ஒரு எரிச்சலூட்டும் பெண்” ஆக இருக்கிறாள். 51 00:04:54,461 --> 00:04:56,255 குளியலைறையில் போய் ஒளிந்து, என் மலிவான மஸ்காரா 52 00:04:56,338 --> 00:04:58,465 கரைந்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிற வரைக்கும் அழுவேன். 53 00:05:00,759 --> 00:05:03,929 நீ குழந்தையை பராமரிக்கும் விதத்தை அவள் விமர்சிக்கிறாள் என்று நினைக்கிறேன். 54 00:05:05,138 --> 00:05:07,766 30 டாலருக்கு நீ செய்த கொண்ட உன்னுடைய சிகை அலங்காரம், 55 00:05:07,850 --> 00:05:09,768 அரை குறை ஆடை அணியும் தொழிலாளரைப் போல் தோன்றியிருக்குமோ? 56 00:05:11,603 --> 00:05:12,813 அவள் தவறாகச் சொல்லவில்லை. 57 00:05:14,314 --> 00:05:16,525 அவளுக்கு உதவி செய்ய என்னை அவள் அனுமதிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். 58 00:05:19,194 --> 00:05:20,779 ஆனால் அவள் ரொம்பவே கோபப்படுகிறாள். 59 00:05:20,863 --> 00:05:22,364 ஆமாம், அவளுக்கு எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும். 60 00:05:23,448 --> 00:05:25,659 அந்த மாதிரியான எதிர்பார்பிற்கு ஏற்ற மாதிரி வாழ்வது கடினம். 61 00:05:29,329 --> 00:05:31,331 ஆனால், நிச்சயம், அவளும் சில சமயங்களில் குளறுபடி செய்வாள். 62 00:05:37,754 --> 00:05:38,881 அடச்சே, வேலை விஷயம். 63 00:05:39,506 --> 00:05:40,883 இன்று எனக்கு விடுமுறையாக இருந்திருக்கணும். 64 00:05:40,966 --> 00:05:45,596 உனக்கு இதில் ஆர்வம் இருக்கிறதா என தெரியவில்லை ஆனால் எனக்கு புதன்கிழமை கொஞ்சம் நேரம் இருக்கும். 65 00:05:45,679 --> 00:05:47,097 காபி குடிக்கலாமா? 66 00:05:47,806 --> 00:05:49,141 ஒரு நம்பிக்கையான தோழியாக. 67 00:05:50,767 --> 00:05:53,645 சரி. எனக்கும் சம்மதம் தான். 68 00:05:54,438 --> 00:05:56,356 பிரமாதம். பின்னர் சந்திக்கலாம். 69 00:05:56,440 --> 00:05:57,649 சரி. 70 00:06:03,488 --> 00:06:04,740 பலமாகத் தாக்கி விட்டாய் போல இருக்கிறது. 71 00:06:06,408 --> 00:06:07,659 படத்தை வைத்து அதை மூடி விடலாம். 72 00:06:12,039 --> 00:06:13,457 அது கோணலாக இருக்கிறது. 73 00:06:14,791 --> 00:06:16,293 என்ன? என் உதவியைக் கேட்டிருந்தாயே. 74 00:06:17,085 --> 00:06:18,170 எனக்கு உன்னைப்பற்றி தான் கவலை. 75 00:06:18,253 --> 00:06:20,923 ஃபிரிட்ஜுக்குள் என்ன இருக்கிறது என்று நீ தேடிப் பார்க்கக் காணோமே. 76 00:06:21,006 --> 00:06:23,425 டொரோதியின் கோபத்தை தவிர்ப்பதில் எனக்குப் பல வருட அனுபவம் இருக்கிறது. 77 00:06:24,301 --> 00:06:26,428 -அவளுக்கு இது பிடிக்குமா? -எப்போதும். 78 00:06:26,512 --> 00:06:28,931 அது அமுக்கப்பட்ட பெண்ணுறுப்பாக இருக்க வேண்டும். 79 00:06:30,599 --> 00:06:32,059 ஒரு கருப்பு ஓட்டையை இப்போது தான் பார்த்தேன். 80 00:06:33,519 --> 00:06:36,063 மீண்டும் டொரோதிக்கு உன்னை பிடிக்குமாறு, இது செய்துவிடுமா என்றா கேட்கிறாய்? 81 00:06:36,146 --> 00:06:37,981 எனக்குத் தோன்றியதை எல்லாம் நான் செய்கிறேன். 82 00:06:39,399 --> 00:06:41,860 லியன் அறையில் சில விஷயங்களை சரிசெய்யணும். அந்த டூல்ஸ் பையைக் எடுத்து வருகிறாயா? 83 00:06:41,944 --> 00:06:43,779 நீ போய் செய்ய ஆரம்பி. நான் பின்னால் வருகிறேன். 84 00:06:55,249 --> 00:06:56,917 நாள் முழுதும் இப்படி தான் இருந்ததா? 85 00:06:57,876 --> 00:06:59,169 காலை 6:00 மணியிலிருந்து. 86 00:07:00,003 --> 00:07:01,421 இதனால் டொரோதி வெளியே போய்விட்டார். 87 00:07:03,674 --> 00:07:05,092 உனக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமா, ஜூலியன்? 88 00:07:24,069 --> 00:07:25,070 எனக்கு ஒரு கிளாஸ் எடுத்து கொடு. 89 00:07:34,913 --> 00:07:36,123 கொஞ்சம் பால் ஊற்று. 90 00:07:46,592 --> 00:07:47,801 கிளாஸ் நிறைய ஊற்று. 91 00:08:16,955 --> 00:08:18,207 நான் கிளம்புகிறேன். 92 00:08:19,750 --> 00:08:21,376 உன் இஷ்டம். 93 00:08:47,110 --> 00:08:51,532 இது உனக்கு பிடிக்கும் என தெரியும், அதனால் இங்கு கௌரவமாக வைக்கலாம் என நினைத்தேன். 94 00:08:54,243 --> 00:08:55,452 இன்னும் நிறைய இருக்கு. 95 00:08:56,787 --> 00:09:00,207 லியனின் ஜன்னல் மற்றும் குளியல் அறையில், ஆடிக் கொண்டிருக்கும் கைப்பிடியையும் சரி செய்துவிட்டேன். 96 00:09:00,290 --> 00:09:03,752 ஒரு மணி நேரத்தில் அடிதளம் தயாராகிவிடும் என அவர் கூறினார். நாம் அதை காயவிட்டால் போதும். 97 00:09:04,336 --> 00:09:06,880 நாம் உடைத்த பலகையையும் சரி செய்துவிட்டேன். 98 00:09:07,548 --> 00:09:10,801 நம் திருமண பந்தத்தை சரி செய்ய எடுத்த ஒரு மோசமான முயற்சி தான் இது. 99 00:09:10,884 --> 00:09:13,512 டொரோதி, மேலே இருக்கும் சோஃபாவில் படுத்திருப்பதால் முதுகே வலிக்கிறது. 100 00:09:13,595 --> 00:09:15,681 -இதுவே எனக்கு ஒரு பெரிய தண்டனை அல்லவா? -இதை சரிசெய்ய 101 00:09:15,764 --> 00:09:17,516 என்ன செய்யணும் என உங்களுக்கே தெரியும். அது எளிதானது. 102 00:09:19,017 --> 00:09:21,061 தயவு செய், டொரோதி. 103 00:09:22,396 --> 00:09:24,231 இதைப் பற்றி ஏற்கனவே பேசிவிட்டோம் அல்லவா? 104 00:09:25,023 --> 00:09:28,652 ஆம், ஆனால் எனக்கு இஷ்டமில்லை என தெரிந்தும் ஏன் அவளை இங்கே வைத்துக்கொள்ள 105 00:09:28,735 --> 00:09:30,571 விரும்புகிறீர்கள் என்று தான் புரியவில்லை. 106 00:09:30,654 --> 00:09:32,656 ஏனென்றால் அவள் தான் நம் குடும்பத்தை ஒன்று சேர்த்தாள், 107 00:09:32,739 --> 00:09:33,949 அது ஏன் உனக்கு புரியவில்லை? 108 00:09:34,575 --> 00:09:37,536 ஆமாம், நமக்கு உதவி தேவைப்பட்டது தான், ஆனால், லியன் வருவதற்கு முன்பே 109 00:09:37,619 --> 00:09:39,246 நாம் சாமாதானமாகி விட்டோம். 110 00:09:39,329 --> 00:09:40,998 அப்படி இல்லை. 111 00:09:45,544 --> 00:09:47,254 என்னிடம் எல்லாவற்றையும் சொல்ல மறுக்கிறாய். 112 00:09:48,797 --> 00:09:50,424 அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? 113 00:09:51,300 --> 00:09:52,509 என்ன தொடர்பு உள்ளது? 114 00:09:54,595 --> 00:09:58,432 அவளுக்கென்று யாருமே இல்லை, டொரோதி. நாம் தான் அவளது குடும்பம். 115 00:10:00,267 --> 00:10:03,270 மற்றும் அவள் பட்ட கஷ்டத்தை, நாம் தான் சரி கட்ட வேண்டும். 116 00:10:04,438 --> 00:10:06,064 நான் அவளை கஷ்டப்படுத்தினேன் என சொல்கிறீர்களா? 117 00:10:06,732 --> 00:10:09,943 -என் குழந்தையை இருந்தது. எனக்கு வேறு வழியில்லை. -நம் குழந்தை. 118 00:10:13,405 --> 00:10:15,032 நீங்கள் புது சோஃபா வாங்கிக்கொள்ளலாம். 119 00:10:16,575 --> 00:10:19,411 ஹாய். ஹாய், சரி, வா. 120 00:10:20,245 --> 00:10:21,747 இங்கே வா, செல்லமே. 121 00:10:34,927 --> 00:10:36,470 -ஹே. -ஹே. 122 00:10:37,012 --> 00:10:39,264 நாளை ஷூட்டிங் தளத்திற்கு வர விரும்பினால், நீ வரலாம். 123 00:10:39,932 --> 00:10:43,268 கோபமான டொரோதியோடு இந்த வீட்டிலிருப்பது எப்படி இருக்கும் என எனக்குப் புரிகிறது. 124 00:10:47,814 --> 00:10:50,067 இங்கே இருக்க விரும்புகிறீர்களா? பாடலைக் கேட்போம். 125 00:11:04,915 --> 00:11:07,751 நான் டொரோதியை சந்திக்கும் முன், தனிமையாக உணர்ந்ததே இல்லை. 126 00:11:08,293 --> 00:11:09,294 அதாவது... 127 00:11:12,798 --> 00:11:16,802 தனியாக நிறைய நேரம் செலவிடுவேன். தனிமை... எனக்கு பெரிய விஷயமே இல்லை. 128 00:11:17,636 --> 00:11:22,057 பிறகு அவள் என் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாள், அதிலிருந்து அவள் இல்லாமல் இருக்க முடியாது. 129 00:11:24,393 --> 00:11:25,811 இப்போது இன்னும் அதிகமாகிவிட்டது. 130 00:11:28,063 --> 00:11:30,440 சும்மா உட்கார்ந்து சாப்பிட விரும்புகிறேன், தெரியுமா? 131 00:11:30,524 --> 00:11:37,072 ஏதாவது சுவையாக. பிறகு அவளது கையையும், என் மகனின் கையை பிடித்துக் கொள்ள விரும்புகிறேன். 132 00:11:38,824 --> 00:11:40,284 இது பேராசையா என்ன? 133 00:11:43,579 --> 00:11:44,580 இல்லை. 134 00:11:46,707 --> 00:11:49,626 இல்லை, இப்போது யாரையும் பார்க்க விரும்பவில்லை. 135 00:11:51,253 --> 00:11:53,797 ஆம், என்னை நம்பு, உன்னை போல நானும் வெறுப்பாக உள்ளேன். 136 00:11:54,923 --> 00:11:58,093 ஆம்... எனக்கு ஒரு சின்ன உதவி மட்டும் செய்ய முடியுமா? 137 00:11:59,136 --> 00:12:01,138 இந்த கதையை ஜெரெமியை பார்க்கச் சொல்ல முடியுமா? 138 00:12:01,722 --> 00:12:03,432 சரி... ஓ, நீ ரொம்ப நல்லவன். 139 00:12:03,515 --> 00:12:05,350 சரி, நான் சிறிது நேரம் கழித்து கிளம்புகிறேன். 140 00:12:05,434 --> 00:12:07,603 ஜெரிகோவை அழைத்து வருகிறேன் நீ அவனை அணைத்துக்கொள்ளலாம். 141 00:12:07,686 --> 00:12:08,979 சரி, நன்றி. 142 00:12:09,771 --> 00:12:12,316 -இன்னும் இங்கு தான் இருக்கிறீர்களா? -ஆம், கொஞ்சம் நேரம் தாமதித்து விட்டார்கள், 143 00:12:12,399 --> 00:12:14,735 எனவே சாப்பாட்டிற்கு எலும்பு சூப் செய்துவிடலாம் என நினைத்தேன். 144 00:12:16,570 --> 00:12:17,905 ஏன்? 145 00:12:17,988 --> 00:12:20,115 நீ முதல் காட்சியை பார்க்க தவறியதால் 146 00:12:20,199 --> 00:12:22,034 நாமே கொண்டாடலாம் என நினைத்தேன். 147 00:12:22,117 --> 00:12:23,911 அடுத்த பாகத்தை நாளை பார்க்கலாம், 148 00:12:23,994 --> 00:12:28,665 மற்றும் பாரம்பரிய உணவான சாம்போனை பருப்போடு சமைக்கிறேன்... 149 00:12:28,749 --> 00:12:31,543 நான் என் அப்பாவை அழைத்து, கோர்ட்னியை கூட்டிட்டு வரச் சொல்லப் போகிறேன். 150 00:12:31,627 --> 00:12:34,254 வந்து, ஒரு சிறிய கொண்டாட்டம் போல... வைக்கலாம் என நினைத்தேன். 151 00:12:34,338 --> 00:12:35,547 7:00 மணிக்கு காக்டையில்கள் பருகுவோம். 152 00:12:39,051 --> 00:12:41,470 ஹாய், அப்பா. எப்படி இருக்கிறீர்கள்? 153 00:13:16,421 --> 00:13:18,465 ஈஎம்டி 154 00:13:29,017 --> 00:13:30,102 ஹாய். 155 00:13:30,185 --> 00:13:31,687 ஒருபோதும் இந்த நகரம் அமைதியாக இருக்காதே. 156 00:13:32,229 --> 00:13:33,480 எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா? 157 00:13:33,564 --> 00:13:37,359 ஆம், அப்படி தான் நினைக்கிறேன். நடைபாதையில் நாடோடி ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார். 158 00:13:37,442 --> 00:13:39,570 அவன் எழவே இல்லை. எனவே ஆம்புலன்ஸை அழைத்தேன். 159 00:13:39,653 --> 00:13:41,947 அவர் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டது என சொன்னார்கள், இப்போது நன்றாக இருப்பார். 160 00:13:42,489 --> 00:13:46,118 நான் தேவை இல்லாமல் பயந்திருக்கலாம், ஆனால் அவரிடம் என்னால் நெருங்க முடியவில்லை. 161 00:13:46,201 --> 00:13:49,037 -நான் சொல்ல வருவது புரிகிறதா? -ஆம். சரியானதை தான் செய்துள்ளீர்கள். 162 00:13:50,914 --> 00:13:54,501 ஊரிலே சிறந்த டோனட்டுகள். இவற்றை காபியோடு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 163 00:13:54,585 --> 00:13:55,794 நான் காபி போடுகிறேன். 164 00:13:56,503 --> 00:13:58,255 டொரோதி இல்லையா? 165 00:13:58,338 --> 00:14:01,466 இல்லை, இப்போதெல்லாம் அவள் அவ்வளவாக வீட்டில் இருப்பதில்லை. 166 00:14:16,481 --> 00:14:19,693 -க்ரீம் போடவா அல்லது சர்க்கரையா? -கொஞ்சம் கசப்பு மற்றும் கருப்பு, நன்றி. 167 00:14:20,986 --> 00:14:23,197 ஒரு டோனட்டை எடுத்துக்கொள். அருமையாக இருக்கும். 168 00:14:24,781 --> 00:14:27,618 ஆஹா. டொரோதி தன்னுடைய எல்லா கதைகளையும் சேகரித்து வைப்பாளா? 169 00:14:28,702 --> 00:14:30,120 நீங்கள் வைக்க மாட்டீர்களா? 170 00:14:30,204 --> 00:14:32,623 ஆமாம், என் சுயசரிதம் எழுதுபவர்கள் நீச்சல் உடையில் நான் செய்தி வாசிப்பதை 171 00:14:32,706 --> 00:14:35,417 பார்க்க விரும்புவேனா. மாட்டேன். 172 00:14:37,252 --> 00:14:39,171 ஒருவேளை இதை வைத்திருக்கலாம். 173 00:14:40,339 --> 00:14:41,340 வாழ்க்கை அப்படித்தான். 174 00:14:42,341 --> 00:14:43,342 அது என்னது? 175 00:14:44,927 --> 00:14:46,720 ஓ, ஒன்றுமில்லை. 176 00:14:47,721 --> 00:14:52,100 நடப்பதற்கு முன்னால் சட்டவிரோதமான ஒரு பணக்காரனுக்கு நடக்கப்போகும் 177 00:14:52,184 --> 00:14:54,520 எஃப்பிஐ ரெய்டு பற்றி எனக்கு முன்னரே தெரிந்தது. 178 00:14:54,603 --> 00:14:58,273 சில நாட்களுக்கு முன்னர் ஒரு பொய் விஷயத்திற்காக அவரை நான் நேர்காணல் செய்தேன். 179 00:14:58,357 --> 00:15:00,192 மிகவும் பயங்கரமான விஷயம் தான். 180 00:15:01,318 --> 00:15:03,612 பயங்கரம்தான், ஆனால் நன்றாக இருந்தது. 181 00:15:04,196 --> 00:15:05,906 ஆனால் அது ஏன் டொரோதியின் தொகுப்பில் இருக்கிறது? 182 00:15:05,989 --> 00:15:07,950 நான் எல்லாவற்றையும் சேர்த்து அவளுக்கு காண்பித்தேன். 183 00:15:08,033 --> 00:15:11,662 அவள் ஆச்சரியப்பட்டாள், ஆனால் இதை வெளியிட எனக்கு செல்வாக்கு இல்லை என்றாள். 184 00:15:11,745 --> 00:15:13,956 அதிகாரிகள் என்னை கண்டுகொள்ள மாட்டார்கள் என்றாள். 185 00:15:14,039 --> 00:15:16,041 அதனால் எனக்காக அவள் இதை செய்தாள். 186 00:15:16,124 --> 00:15:17,751 எல்லா புகழும் அவளுக்கு கிடைத்ததா? 187 00:15:17,835 --> 00:15:21,213 ஆமாம், ஆனால், விஷயம் வெளியானது. அதுதான் முக்கியம், இல்லையா? 188 00:15:23,257 --> 00:15:24,258 டைபோய்'ஸ் டோனட்ஸ் 189 00:15:24,341 --> 00:15:26,260 சமீபகாலமாக டொரோதியை அதிகம் பார்க்க முடியவில்லை. 190 00:15:27,094 --> 00:15:29,930 அவளைப் பற்றி எங்களுக்கு கவலையாக இருக்கிறது. 191 00:15:30,931 --> 00:15:32,015 அவளுக்கு ஒன்றுமில்லையே? 192 00:15:32,099 --> 00:15:35,394 ஒன்றுமில்லை. ஜெரிகோவோடு நேரம் செலவிடுகிறாள். 193 00:15:35,477 --> 00:15:37,187 அவனுக்கு உடல் நலம் சரியில்லையா? 194 00:15:37,271 --> 00:15:39,648 இல்லை, அவன் நல்லா இருக்கான். 195 00:15:40,524 --> 00:15:41,525 நல்லது. 196 00:15:42,526 --> 00:15:45,904 அவனுக்கு உடம்பு சரி இல்லையோ, அல்லது வேறு ஏதோ பிரச்சினையோ என்று பயந்தேன். 197 00:15:45,988 --> 00:15:48,156 போன வருடம் அந்த ஆம்புலன்ஸ் வந்தது போல. 198 00:15:49,992 --> 00:15:51,535 -கடவுளே. -இதோ. 199 00:15:52,202 --> 00:15:53,203 மன்னிக்கவும். 200 00:15:54,997 --> 00:15:56,206 நன்றி. 201 00:15:56,915 --> 00:15:59,960 ஓ, லியன். உனக்கு அடிப்பட்டதா? 202 00:16:00,043 --> 00:16:01,253 இல்லை, இல்லை. 203 00:16:04,882 --> 00:16:06,091 உன்னை யாராவது தாக்கினார்களா? 204 00:16:08,135 --> 00:16:13,557 இல்லை, இல்லை... டொரோதி இல்லை... அவள் இப்படி செய்யவில்லை. 205 00:16:17,269 --> 00:16:19,104 சரி, பரவாயில்லை. 206 00:16:20,689 --> 00:16:25,110 உனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், என்னிடம் சொல்லலாம். சரியா? 207 00:16:29,489 --> 00:16:30,699 சரி, சரி. 208 00:17:30,175 --> 00:17:31,218 கண்ணைத் திறங்கள். 209 00:17:37,975 --> 00:17:39,643 இன்று என்ன நடந்தது என்று சொல்லுங்கள். 210 00:17:39,726 --> 00:17:42,646 நாங்கள் நடந்து வரும் போது அந்த ஆம்புலன்ஸைப் பார்த்தோம். 211 00:17:42,729 --> 00:17:46,191 அவர்கள் ஏன் வந்தார்கள் என்று தெரியவில்லை. அந்த ஆண் நலமாக இருந்தார். 212 00:17:46,275 --> 00:17:48,110 ஏற்கனவே பூங்காவில் அவரை பார்த்திருக்கிறேன். 213 00:17:49,278 --> 00:17:50,445 அவர் மயக்கமாக இருந்தாரா? 214 00:17:50,529 --> 00:17:53,824 நாங்கள் அங்கே போன போது அப்படி இல்லை. நலமாகத்தான் இருந்தார். 215 00:17:54,992 --> 00:17:58,078 மருத்துவரிடம் அந்த அழகான பெண் சொன்னதை கேட்டாயா? 216 00:17:58,161 --> 00:18:00,747 -என்னை வந்து சந்தித்தாளே அவள் சொன்னதை. -இல்லை. 217 00:18:00,831 --> 00:18:04,209 பெரிய பிரச்சினை போல இருந்தது. மருத்துவர் கோபமாக இருந்தார். 218 00:18:05,961 --> 00:18:07,588 நாங்கள் ஒன்று சொல்ல வேண்டும். 219 00:18:17,181 --> 00:18:18,182 எழுந்து நில்லுங்கள். 220 00:18:22,853 --> 00:18:25,063 இதை வைத்து தான் நம்மை கட்டுப்படுத்தினார்கள். 221 00:18:26,106 --> 00:18:28,108 இது தான் நம் பயத்தின் சின்னம். 222 00:18:31,403 --> 00:18:33,030 ஆனால் எனக்கு இனி பயமில்லை. 223 00:18:39,953 --> 00:18:41,038 நீங்கள் பயப்படுகிறீர்களா? 224 00:18:57,971 --> 00:19:01,850 இதைத்தான் ஷெஃப் ஸ்டீபன் நினைத்தாரா என்று தெரியவில்லை. 225 00:19:01,934 --> 00:19:05,145 ஆமாம். ஷெஃப் ஸ்டீபன், நான் சில வார்த்தைகள் சொல்ல... 226 00:19:08,398 --> 00:19:10,400 ஜூன் - குறிப்புகள் 227 00:19:38,804 --> 00:19:41,014 நீங்கள் இன்னமும் விழித்திருப்பீர்கள் என்று தெரியாது. 228 00:19:41,557 --> 00:19:43,141 என்னைப் பற்றி கவலைப்படாதே. 229 00:19:44,685 --> 00:19:46,562 என் நண்பர்களை பார்க்கச் சென்றேன். 230 00:19:50,399 --> 00:19:51,942 அவர்கள் உங்களுக்கும் நண்பர்கள் தான். 231 00:19:55,737 --> 00:19:56,738 சரி. 232 00:20:00,117 --> 00:20:01,326 குட் நைட், டொரோதி. 233 00:20:39,740 --> 00:20:42,326 இசபெல்? உனக்கு என்ன வேண்டும்? 234 00:20:42,993 --> 00:20:44,203 நீ செய்தது எனக்குத் தெரியும். 235 00:20:45,704 --> 00:20:49,208 ஓ. இசபெல், இதற்கு ஜெரெமி சரியானவன் என்று நினைக்கிறேன், சரியா? 236 00:20:49,291 --> 00:20:52,252 இல்லை. என் வேலையை நீ கெடுப்பது பற்றிய இல்லை. 237 00:20:52,336 --> 00:20:54,171 நான் உன்னுடைய வேலையை முடிப்பது பற்றியது. 238 00:20:55,589 --> 00:20:58,175 நீ ஏன் சிறையில் இல்லை என தெரியவில்லை, ஆனால் இதிலிருந்து தப்பிக்க முடியாது. 239 00:21:00,677 --> 00:21:02,679 ஓ. அப்படியா. 240 00:21:04,097 --> 00:21:06,600 நீ அவளோடு பேசினாயா? என்ன சொன்னாள்? 241 00:21:06,683 --> 00:21:08,644 ஏனென்றால், என்னை நம்பு, அது முழு கதை கிடையாது. 242 00:21:10,646 --> 00:21:11,855 லியன்? 243 00:21:15,567 --> 00:21:16,985 இதோ வருகிறேன். 244 00:21:33,335 --> 00:21:35,587 டொரோதி பற்றி அறிய தான் அவசர உதவி மருத்துவரை அழைத்தீர்களா? 245 00:21:36,755 --> 00:21:37,756 ஆமாம். 246 00:21:38,340 --> 00:21:39,800 உன்னிடம் பொய் சொன்னதற்கு மன்னித்துவிடு, லியன், 247 00:21:39,883 --> 00:21:41,760 -அது என் விசாரணையின் ஒரு பகுதி தான். -லியன்! 248 00:21:41,844 --> 00:21:44,304 கண்காட்சியில் சந்தித்த அந்த பெண் என்னை குழப்பினாள். 249 00:21:44,388 --> 00:21:46,974 நானே சில விஷயங்களை தேடினேன், ஆனால் நிறைய கண்டுபிடிக்க முடியவில்லை. 250 00:21:47,057 --> 00:21:49,017 ஆனால் அந்த மருத்துவர் ஒரு துப்பு கொடுத்தார். 251 00:21:49,101 --> 00:21:51,395 ஆகஸ்டில் அவர் இங்கே ஒரு அவசர உதவிக்காக வந்தார் 252 00:21:51,478 --> 00:21:54,857 மற்ற விஷயங்களையும் சொல்ல மறுத்தார், ஆனால் அங்கே நடந்ததை பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார். 253 00:21:54,940 --> 00:21:57,776 எனவே நான் இறப்பு பட்டியலில் தேடினேன். 254 00:22:01,238 --> 00:22:02,447 அது ஜெரிகோ இல்லை. 255 00:22:03,699 --> 00:22:06,910 அவன் உன் குழந்தையா, லியன்? உன்னிடமிருந்து அவனை டொரோதி எடுத்துக்கொண்டாளா? 256 00:22:08,829 --> 00:22:10,664 நண்பர்களாக இருக்க உங்களுக்கு விருப்பமில்லையா? 257 00:22:11,206 --> 00:22:16,170 நான்... இல்லை, எனக்கு உன்னை பிடிக்கும், லியன். உன்னை பற்றி கவலைப்படுகிறேன். 258 00:22:16,253 --> 00:22:19,464 அவள்... உன்னை காயப்படுத்தி இருக்கிறாள். தன் குழந்தையை கொன்றுவிட்டாள். 259 00:22:21,758 --> 00:22:23,135 என்ன செய்யப் போகிறீர்கள்? 260 00:22:23,218 --> 00:22:25,721 காட்டிக்கொடுக்கப் போகிறேன். அவள் சிறைக்கு போக வேண்டும். 261 00:22:25,804 --> 00:22:27,890 ஆனால் அவள் பணக்கார அப்பா யாருக்கோ லஞ்சம் கொடுத்துவிட்டார். 262 00:22:27,973 --> 00:22:29,808 அவள் வேலையை, என்னால் நாசமாக்க முடியும். 263 00:22:31,894 --> 00:22:35,564 பார், உன்னைக் காயப்படுத்தும் எதையும் செய்ய நான் விரும்பவில்லை, லியன். 264 00:22:36,064 --> 00:22:37,482 ஏற்கனவே அதிகமாக காயப்பட்டு விட்டாய். 265 00:22:38,984 --> 00:22:40,402 ஆனால் நான் உண்மையைச் சொல்ல வேண்டும். 266 00:22:44,489 --> 00:22:46,867 ஓ, இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் நேரலையில் தோன்ற வேண்டும். 267 00:22:46,950 --> 00:22:50,245 சரி. கவலைப்படாதே, லியன், நான் உன்னை கைவிட மாட்டேன். 268 00:22:50,329 --> 00:22:53,957 உனக்கு ஒரு புது குடும்பத்தைக் கண்டுபிடிப்பேன். செவிலித்தாயை பாராட்டும் குடும்பத்தை. 269 00:22:57,044 --> 00:22:59,087 நீ இசபெலிடம் பேசிக் கொண்டு இருந்தாயா? 270 00:22:59,171 --> 00:23:02,174 ஆமாம். அவள் என் தோழியாக விரும்புகிறாள். 271 00:23:02,257 --> 00:23:05,594 தோழியா? அதனால் தான் என் வீட்டிற்கு வந்து என்னை பழி சொன்னாளா... 272 00:23:06,803 --> 00:23:08,722 இதில் உன்னுடைய தவறை நீ சொன்னாயா? 273 00:23:08,805 --> 00:23:10,933 எதனால் நான் நிர்பந்தம் செய்யப்பட்டேன் என... 274 00:23:11,016 --> 00:23:12,851 என்ன இது, என்னைப் பழிவாங்குகிறாயா? 275 00:23:14,228 --> 00:23:15,437 டொரோதி. 276 00:23:16,730 --> 00:23:19,024 உங்கள் மீது எனக்கு வன்மம் இல்லை. 277 00:23:20,067 --> 00:23:23,070 ஜெரிகோவை திரும்ப பெற, என்ன செய்யணுமோ, அதைத்தான் நீங்கள் செய்தீர்கள். 278 00:23:24,655 --> 00:23:26,740 எந்த ஒரு நல்ல தாயும் அதைத்தான் செய்திருப்பாள். 279 00:23:38,418 --> 00:23:39,545 இதெல்லாம் என்ன? 280 00:23:40,212 --> 00:23:41,338 நான் என் அறையில் இருக்கிறேன். 281 00:23:42,214 --> 00:23:43,757 அது நல்ல யோசனை இல்லை. 282 00:23:45,467 --> 00:23:47,302 மகிழ்ச்சியாக இருக்க பயப்படாதே, ஜூலியன். 283 00:24:08,532 --> 00:24:10,659 லியன்! நீ எங்கே போயிருந்தாய்? 284 00:24:10,742 --> 00:24:13,412 நான் அப்பிடைசர் வைக்க வேண்டும் மற்றும் மது கலக்க வேண்டும். 285 00:24:14,162 --> 00:24:15,163 யார் என்று பார்க்கிறாயா? 286 00:24:15,247 --> 00:24:18,208 இல்லை, அது என் அப்பா. நான் இன்னும் மூச்சு பயிற்சியை முடிக்கவில்லை. 287 00:24:18,292 --> 00:24:20,460 லியன், அந்த ஃபிரிகோ கப்புகளில் இந்த போலெண்டாவை வைக்கிறாயா? 288 00:24:20,544 --> 00:24:23,338 நீ தொடர்ந்துஉதவாக்கரையாகவே இருக்கப் போகிறாயா? 289 00:24:25,007 --> 00:24:26,008 ஹே. 290 00:24:26,633 --> 00:24:28,260 -என்ன? -வேறு உடை அணிகிறாயா? 291 00:24:29,136 --> 00:24:31,263 என்ன? என் கணவனுக்காக நான் அலங்காரம் செய்ய வேண்டுமா? 292 00:24:31,346 --> 00:24:33,765 உங்களை சங்கடப்படுத்தியதற்கு மன்னிக்கவும். 293 00:24:34,808 --> 00:24:38,061 -ஹாய். எப்படி இருக்கிறாய்? -ஹாய். ஹே. ஹாய். 294 00:24:41,148 --> 00:24:42,566 இப்படி இருப்பதற்கு மன்னிக்கவும். 295 00:24:42,649 --> 00:24:45,068 ஜெரிகோவால் நிறைய வேலை இருந்தது. 296 00:24:45,152 --> 00:24:46,904 மற்ற எல்லாவற்றையும் நான் மறந்துவிட்டேன். 297 00:24:46,987 --> 00:24:48,655 லியன், இந்த மதுவை தயார் செய்ய உதவி செய். 298 00:24:48,739 --> 00:24:49,948 இன்னும் இங்கே இருக்கிறானா. 299 00:24:51,950 --> 00:24:53,619 சமையலறையில் அபிடைசர்கள் இருக்கின்றன. 300 00:24:55,871 --> 00:24:59,124 புகழ் பெற்ற உன் கணவர் என்ன தயார் செய்திருக்கிறார் என்று பார்க்கிறேன். 301 00:25:00,042 --> 00:25:01,043 அப்பா. 302 00:25:03,170 --> 00:25:05,130 -ஷெஃப் ஷான்! -கோர்ட்னி. 303 00:25:05,214 --> 00:25:09,051 அவளை இங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தேன். ஆனால், தோற்றுவிட்டேன். 304 00:25:09,134 --> 00:25:12,054 டொரோதி, எல்லாவற்றையும் சரியாக செய்வதற்கு விரும்பாமல், 305 00:25:12,137 --> 00:25:15,098 நீ மிகவும் இனிமையாக இருக்கிறாய். உன்னையே தடுத்து கொள்கிறாய். 306 00:25:15,182 --> 00:25:17,768 ஆனால் நான் ஒரு புது திட்டம் யோசித்திருக்கிறேன். 307 00:25:18,435 --> 00:25:22,189 இந்த வீட்டில் யாரையும் நம்ப முடியாததால், வெளியே போய் பேசலாம். 308 00:25:22,773 --> 00:25:28,570 ஆனால் லியன் வெளியேற்றப்பட வேண்டும் என்ற முடிவிற்கு நான் வந்துவிட்டேன். 309 00:25:28,654 --> 00:25:29,863 அவளது ஆரோக்கியத்திற்காக. 310 00:25:29,947 --> 00:25:31,949 காப்பகத்தில் சேர்க்க வேண்டுமா? 311 00:25:34,326 --> 00:25:35,953 அது ஒரு பெரிய முடிவு, டோட்டி. 312 00:25:36,036 --> 00:25:39,081 அவளுக்கு உதவி தேவை. வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. 313 00:25:39,164 --> 00:25:43,168 வேலை செய்ய முடியவில்லை. தூங்க முடியவில்லை. அவளை வைத்துக்கொண்டு யோசிக்க கூட முடியவில்லை. 314 00:25:43,252 --> 00:25:45,337 எனக்கு உதவி செய்வீர்களா? 315 00:25:45,420 --> 00:25:47,256 ஆய்ஸ்டர் ஃபோம் கொண்ட காளான் ஸ்கால்லப்? 316 00:25:52,261 --> 00:25:53,345 நான் ஆடை மாற்றப் போகிறேன். 317 00:25:53,428 --> 00:25:54,304 நன்றி. 318 00:25:54,388 --> 00:25:56,598 ரொம்பவும் மகிழ்ச்சி. தெரியுமா? 319 00:25:56,682 --> 00:25:58,892 நான் சாப்பிட்டால் கண்டுகொள்ளாதே. 320 00:26:13,198 --> 00:26:14,199 ஆமாம். 321 00:26:14,867 --> 00:26:16,451 நன்றி. 322 00:26:16,535 --> 00:26:18,078 -ஓ, கடவுளே. -நன்றி. 323 00:26:18,912 --> 00:26:20,330 -ஷான்? -நன்றி. 324 00:26:21,039 --> 00:26:23,667 -டொரோதி? -எனக்கு வேண்டாம். 325 00:26:27,796 --> 00:26:29,840 உன்னிடம் நான்... 326 00:26:29,923 --> 00:26:31,216 -தெரியும். -ஆமாம். 327 00:26:31,300 --> 00:26:33,177 என் வாழ்க்கை சுமுகமாக இருந்ததேயில்லை. 328 00:26:34,344 --> 00:26:36,013 ஓ, இல்லை. இது முன்னோட்டோம் தான். 329 00:26:36,096 --> 00:26:38,098 -இப்போது பேசலாம். -17 வயதில் தெருவிற்கு வந்துவிட்டேன். 330 00:26:39,683 --> 00:26:40,893 சமையல் தான் என்னைக் காப்பாற்றியது. 331 00:26:41,560 --> 00:26:43,395 -சரி, ஏப்ரான். -என்னை எப்படி நடத்த வேண்டும், மற்றவர்களை... 332 00:26:43,478 --> 00:26:45,189 -அதை வீட்டிற்கு கொண்டு வந்தாயா? -...எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுத் தந்தது. 333 00:26:45,272 --> 00:26:46,940 ஏனென்றால் அது எனக்கு கடனாக வேண்டும். 334 00:26:47,024 --> 00:26:50,277 நாம் எங்கே இருந்தோம் என்பது பொருட்டல்ல என்று கற்றுக்கொண்டேன். 335 00:26:50,360 --> 00:26:52,154 இன்று நாம் யாருக்கு உணவளிக்கிறோம் என்பதுதான் முக்கியம். 336 00:26:52,237 --> 00:26:54,281 -ஆமாம், ஷெஃப். -ஆமாம், ஆமாம். சரி. 337 00:26:55,532 --> 00:26:57,576 உங்களால் அந்த உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை என்றால்... 338 00:26:58,785 --> 00:26:59,912 என்ன? 339 00:27:00,495 --> 00:27:02,497 ...என் சமையலறையை விட்டு போய் விடுங்கள். 340 00:27:02,581 --> 00:27:05,667 -டொரோதி, என் நிகழ்ச்சி வரப்போகிறது. -பேசாமல் இருங்கள், ஷான். பதிவு செய்யப்படுகிறது. 341 00:27:05,751 --> 00:27:08,212 இங்கே செஸ்டரில் நேரடியாக நாம் வந்து 342 00:27:08,295 --> 00:27:11,131 இங்கே இருக்கும் ஆபத்தான காட்சியைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். 343 00:27:11,965 --> 00:27:14,760 ஜெரெமி தான் இதை செய்திருக்க வேண்டும். 344 00:27:14,843 --> 00:27:18,764 அவனுக்கு காய்ச்சல் வந்ததால், இதை இசபெல் செய்கிறாள். 345 00:27:18,847 --> 00:27:21,225 வீட்டுக்குள்ளிருந்து குற்றவாளிகளால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 346 00:27:21,308 --> 00:27:23,060 அவள் அங்கு இருக்க வேண்டியவள் தான், டொரோதி. 347 00:27:23,143 --> 00:27:25,395 நீங்கள் இப்போதுதான் இணைந்தால், ஒரு சாதாரண கைதாக ஆரம்பித்தது, 348 00:27:25,479 --> 00:27:28,315 இப்போது பெரிய சண்டையாக மாறி இருக்கிறது. 349 00:27:28,398 --> 00:27:32,694 வீட்டிற்குள் குறைந்தபட்சம் மூன்று துப்பாக்கி ஏந்திய குற்றவாளிகள் இருப்பதாக ஏஜென்டுகள் சொல்கிறார்கள். 350 00:27:32,778 --> 00:27:35,113 இது ஒரு பதற்றமான சூழ்நிலை. 351 00:27:35,197 --> 00:27:37,908 ஒரு நொடி நேரத்தில் பெரிய வன்முறையாக மாறக் கூடிய 352 00:27:37,991 --> 00:27:39,409 ஒரு சூழ்நிலை இது. 353 00:27:40,577 --> 00:27:43,497 -கீழே குனிந்து, என்னைப் பின்தொடருங்கள். போ, போ. -இங்கிருந்து வெளியே போ! 354 00:27:44,915 --> 00:27:49,378 அங்கே துப்பாக்கி சூடு இருக்கிறது. என் வேலைக்கு அவளைத் தகுதியானவளாக காட்டி இருக்கிறேன். 355 00:27:50,003 --> 00:27:51,463 நான் தான் அங்கே இருந்திருக்க வேண்டும். 356 00:27:52,756 --> 00:27:55,717 கீழே உட்கார். அருகில் போகாதே, சரியா? 357 00:27:55,801 --> 00:27:58,303 இங்கே பத்திரமாக இரு. இங்கேயே இரு. நன்றி. நன்றி. 358 00:27:58,387 --> 00:27:59,388 செஸ்டரில் போலீஸாரால் துப்பாக்கிச் சூடு 359 00:27:59,471 --> 00:28:03,100 நீங்கள் கேட்டது போல, வீட்டிற்குள்ளிருந்து யாரோ சுட ஆரம்பித்திருக்கிறார்கள். 360 00:28:03,183 --> 00:28:05,352 இங்கே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 361 00:28:05,435 --> 00:28:07,437 ஆனால் பாதுகாப்பாக நிகழ்ச்சியை... 362 00:28:09,982 --> 00:28:11,108 அடச்சே! 363 00:28:11,191 --> 00:28:13,986 கொலம்பஸ்! ஆம்புலன்ஸை அழை! 364 00:28:14,069 --> 00:28:16,071 -அவனிடம் துப்பாக்கி இருக்கிறது! -அடக் கடவுளே. 365 00:28:16,154 --> 00:28:18,115 -அவள் சுவாசிக்கவில்லை. -அவள் இறப்பதையா பார்த்தோம்? 366 00:28:19,116 --> 00:28:20,951 நல்ல வேளை நீ அங்கு இல்லை, டொரோதி. 367 00:29:55,045 --> 00:29:57,047 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்