1 00:01:00,519 --> 00:01:02,646 -அடக் கடவுளே, இன்னும் இங்கேயா இருக்கிறீர்கள்? -மன்னிக்கவும். 2 00:01:02,729 --> 00:01:04,815 மைக்கி நங்கூரத்தை மறந்துவிட்டார். 3 00:01:04,897 --> 00:01:06,900 அவற்றைக் கொண்டு வர, கான்ஷோஹோக்கெனுக்கு ஒருவரை அனுப்பி இருக்கிறோம். 4 00:01:06,984 --> 00:01:11,154 சீக்கிரம் இதை முடியுங்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வரப் போகிறார்கள். 5 00:01:11,238 --> 00:01:12,698 -கண்டிப்பாக. -சரி. 6 00:01:28,505 --> 00:01:29,715 என்ன நடந்து கொண்டு இருக்கிறது? 7 00:01:32,134 --> 00:01:34,720 ஷான் உன்னிடம் பேசியிருந்திருக்க வேண்டுமே. பேசினாரா? 8 00:01:41,560 --> 00:01:43,437 எத்தனை பேருக்காகச் சமைக்கிறீர்கள்? 9 00:01:43,520 --> 00:01:45,564 அடச்சே. நான் உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும். 10 00:01:45,647 --> 00:01:47,482 ஆமாம், சொல்லியிருக்க வேண்டும். 11 00:01:49,651 --> 00:01:51,904 சரி, நாம் அதைப் பற்றிப் பேசி முடிவு செய்யலாம். 12 00:01:52,529 --> 00:01:53,739 அதைத் தான் நாம் செய்ய வேண்டும். 13 00:01:56,491 --> 00:01:59,870 லியன், கொஞ்சம் பேர் வரப் போகிறார்கள்... 14 00:01:59,953 --> 00:02:02,664 அந்நியர்கள் யாரையும் நாம் நம்பக்கூடாது என நான் தான் சொல்லியிருக்கிறேனே. 15 00:02:02,748 --> 00:02:04,583 என்னைப் பேச விடு, அன்பே. 16 00:02:06,043 --> 00:02:09,963 நாங்கள் எட்டு வாரங்களாக இந்தக் காத்திருப்புப் பட்டியலில் இருந்திருக்கிறோம், 17 00:02:10,047 --> 00:02:11,757 இப்பொழுது தான் எங்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. 18 00:02:11,840 --> 00:02:14,218 வழக்கமாக, நான் இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டேன், 19 00:02:14,301 --> 00:02:20,182 ஆனால், ஜெரிகோ பழகுவதற்கு ஏற்ற ஒரு சுற்றுவட்டம் கிடைக்க இது ஒரு வாய்ப்பாக இருக்குமே. 20 00:02:20,265 --> 00:02:23,060 இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், நானெல்லாம் எந்த மாதிரியான அம்மா? 21 00:02:23,143 --> 00:02:24,436 நாம் ஒரு குடும்பம். 22 00:02:24,520 --> 00:02:27,022 நாம் எந்த முடிவையும் ஒன்றாகத் தான் எடுக்க வேண்டும். 23 00:02:27,105 --> 00:02:29,233 ஆமாம், நீ சொல்வது சரிதான். 24 00:02:31,318 --> 00:02:33,237 இதைப் பற்றி முதலிலேயே நான் உன்னிடம் பேசியிருக்க வேண்டும். 25 00:02:34,196 --> 00:02:35,906 மன்னித்துவிடு. 26 00:02:37,449 --> 00:02:40,661 உனக்கு சௌகரியமாக இல்லை என்றால், நாம் இதைச் செய்ய வேண்டாம். 27 00:02:41,578 --> 00:02:45,374 ஆனால் நாங்கள் இணையத்தில் பேசி இருக்கிறோம் சரியா, 28 00:02:45,457 --> 00:02:48,293 அதனால் நிச்சயமாக நீ கவலைப்பட வேண்டாம். 29 00:02:48,377 --> 00:02:50,379 இவர்கள் எல்லோரும் நம்மை மாதிரியானவர்கள் தான். 30 00:02:51,129 --> 00:02:53,465 அவர்கள் எல்லோரும் என்னைப் போன்ற தாய்மார்கள். 31 00:02:54,091 --> 00:02:55,467 தாய்மார்களா? 32 00:02:55,551 --> 00:02:58,804 ஆமாம், அன்பே. அம்மாக்களும், குழந்தைகளும். அவ்வளவு தான். 33 00:03:01,598 --> 00:03:02,891 உண்மையிலேயே ஜெரிகோவிற்கு இது தேவையா? 34 00:03:04,434 --> 00:03:06,061 ஓ, அவன் எழுந்துவிட்டான். 35 00:03:06,144 --> 00:03:07,604 நான் போகிறேன். கவலைப்படாதீர்கள். 36 00:03:10,983 --> 00:03:13,402 அவனுக்கு ஏதாவது விசேஷமாக ஆடை போட்டுவிடவா? 37 00:03:13,485 --> 00:03:14,778 இந்த நிகழ்விற்காக? 38 00:03:48,270 --> 00:03:50,105 மாடியில் என் வேலையை முடித்து விட்டேன். 39 00:03:52,065 --> 00:03:53,275 மானிட்டர்களைப் பொருத்திவிட்டேன். 40 00:03:54,776 --> 00:03:57,362 எப்படி வேலை செய்கிறது என்று நான் வேண்டுமானால் விளக்கவா? 41 00:03:57,446 --> 00:03:58,697 வேண்டாம், நன்றி. 42 00:04:15,422 --> 00:04:17,007 நீங்கள் திரு. கேல்லஹெர் தானே. 43 00:04:17,089 --> 00:04:20,093 ரைலி, அல்லது திரு. ஸ்மைலி, குழந்தைகள் இப்படித்தான் அழைப்பார்கள். 44 00:04:21,345 --> 00:04:23,555 ஹலோ, திரு. ஸ்மைலி. 45 00:04:23,639 --> 00:04:25,974 -ஹாய். -எங்கள் இல்லத்திற்கு உங்களை வரவேற்கிறோம். 46 00:04:26,058 --> 00:04:27,601 லியன்? 47 00:04:27,684 --> 00:04:29,728 இவர் தான் திரு. ஸ்மைலி. 48 00:04:29,811 --> 00:04:33,190 அம்மாக்களும், குழந்தைகளும் என்ற இந்தச் சந்திப்பிற்கு உதவியாக இருக்கப் போகும் நல்ல மனிதர் இவர் தான். 49 00:04:34,650 --> 00:04:37,402 இங்கே வந்து உன்னை அறிமுகப் படுத்திக்கொள்கிறாயா? 50 00:04:38,612 --> 00:04:41,657 ஹலோ, திரு. ஸ்மைலி. என் பெயர் லியன். 51 00:04:47,538 --> 00:04:51,208 சரி, வாருங்கள். இந்த அறை சரியாக இருக்கும். 52 00:04:52,835 --> 00:04:54,545 -இங்கே நிறைய இடம் இருக்கிறது. -சரி. 53 00:04:55,170 --> 00:04:57,005 ஆமாம்! 54 00:04:59,383 --> 00:05:02,261 கரிபியச் சமையல்காரர்கள் சாஸைக் கெட்டியாக்க ரத்தத்தைப் பயன்படுத்துவார்கள். 55 00:05:02,344 --> 00:05:04,221 வழக்கமாகச் செய்வதை மாற்றிச் செய்யும் விஷயம் தான் இது. 56 00:05:04,805 --> 00:05:06,098 நான் டொமெனிக்கன் உணவு சமைக்கிறேன். 57 00:05:08,684 --> 00:05:10,018 நான் எப்படி இருக்கிறேன்? 58 00:05:10,102 --> 00:05:11,645 -கச்சிதமாக இருக்கிறாய். -சரி. 59 00:05:13,647 --> 00:05:15,899 ஜெரிகோவை நன்றாக அலங்கரித்திருக்கிறாய், நல்லது. 60 00:05:18,068 --> 00:05:20,237 நாம் போய் நம் முதல் விருந்தினரை வரவேற்போமா? 61 00:05:20,320 --> 00:05:22,072 சரியா? 62 00:05:25,868 --> 00:05:27,411 அந்த ஆட்டுத் தலையைத் தூக்கிப் போடுங்கள், ஷான். 63 00:05:31,123 --> 00:05:33,458 ஹாய்! டொரோதி? 64 00:05:33,542 --> 00:05:35,586 -ஆமாம்! -உங்களுடைய குட்டிப் பையன் எங்கே? 65 00:05:35,669 --> 00:05:37,337 இவன் தான் ஜெரிகோ... 66 00:05:37,421 --> 00:05:40,757 -தனக்காகத்தான் இதைச் செய்கிறாள், சரியா? -தாய்மை தனிமைப்படுத்திவிடும். 67 00:05:43,177 --> 00:05:44,636 அவளுக்காக நாம் இருக்கிறோமே. 68 00:05:45,804 --> 00:05:48,223 சில சமயங்களில் நமக்கு அதைவிடவும் கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறது. 69 00:05:49,933 --> 00:05:53,270 இது எல்லாம் முடியும் வரை சமையலறையில் என்னோடு நீயும் இருக்கலாமே? 70 00:05:54,521 --> 00:05:56,064 கொஞ்சம் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். 71 00:05:57,774 --> 00:05:58,775 சரி. 72 00:06:09,369 --> 00:06:10,370 இதோ தொடங்கலாம். 73 00:06:10,454 --> 00:06:13,457 ஹலோ, நோவா, சின்ன வண்டே 74 00:06:13,540 --> 00:06:16,502 உன்னைப் பார்ப்பதில் எங்களுக்கு சந்தோஷமே 75 00:06:16,585 --> 00:06:17,628 மாத்யூ. 76 00:06:17,711 --> 00:06:20,881 ஹலோ, மாத்யூ, சின்ன வண்டே 77 00:06:20,964 --> 00:06:24,051 உன்னைப் பார்ப்பதில் எங்களுக்கு சந்தோஷமே 78 00:06:24,134 --> 00:06:25,344 எல்லாவைப் பற்றி பாடலாமா? 79 00:06:25,427 --> 00:06:28,555 ஹலோ, எல்லா, சின்ன வண்டே 80 00:06:28,639 --> 00:06:31,183 உன்னைப் பார்ப்பதில் எங்களுக்கு சந்தோஷமே 81 00:06:31,266 --> 00:06:32,434 ஓ, ஒன்றுமில்லை. 82 00:06:32,518 --> 00:06:34,144 பொறுங்கள்! ஏப்ரல் தூங்குகிறான். தயாரா? 83 00:06:34,228 --> 00:06:37,648 ஹலோ, ஏப்ரல், சின்ன வண்டே 84 00:06:37,731 --> 00:06:42,486 உன்னைப் பார்ப்பதில் எங்களுக்கு சந்தோஷமே 85 00:06:42,569 --> 00:06:44,071 எல்லோரும் தேனியைப் போல ரீங்காரமிடுங்கள். 86 00:06:50,285 --> 00:06:51,286 மீண்டும்! 87 00:06:59,378 --> 00:07:01,255 மிக அருமை! 88 00:07:01,338 --> 00:07:03,298 -ஜாலி! -மிக நன்றாக இருந்தது. 89 00:07:09,346 --> 00:07:10,722 இங்கே என்ன செய்கிறாய்? 90 00:07:10,806 --> 00:07:13,642 இங்கே கண்காணிக்க வேண்டும் என்று டோட்டி என்னை அழைத்திருந்தாள். 91 00:07:13,725 --> 00:07:15,936 விருந்தினர்கள் இங்கே இருக்கையில், உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொன்னாள். 92 00:07:16,019 --> 00:07:18,272 ஆமாம், உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம், பெண்ணே. 93 00:07:18,355 --> 00:07:20,899 பார்த்தாயா? உனக்கு எதுவும் நேர்ந்து விடாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். 94 00:07:20,983 --> 00:07:23,318 எல்லோரும் கைத் தட்டுங்கள்! 95 00:07:27,239 --> 00:07:28,699 இவை என் கண்கள் 96 00:07:28,782 --> 00:07:31,243 -எங்கே இருக்கிறது? -மேலே, என் அலுவலக அலமாரியில். 97 00:07:31,326 --> 00:07:32,536 என் மூக்கு, மூக்கு, மூக்கு, 98 00:07:32,619 --> 00:07:35,122 இது என் தலை, தோள்கள் மற்றும் முழங்கால்கள் 99 00:07:35,205 --> 00:07:40,544 இப்படித்தான் என் உடல் வளர்கிறது, வளர்கிறது, வளர்கிறது, வளர்கிறது, வளர்கிறது 100 00:07:40,627 --> 00:07:42,713 -அருமையாக இருந்தது. -ஆமாம். 101 00:07:42,796 --> 00:07:45,174 -மீண்டும் செய்வோம். -ஐந்து, ஆறு, ஏழு... 102 00:07:47,509 --> 00:07:49,845 ஓ. 103 00:07:52,514 --> 00:07:54,933 இது தீவிரமானது. 104 00:07:57,519 --> 00:08:00,522 ஃபோயர் 105 00:08:06,987 --> 00:08:09,573 முடிந்தது. வேண்டுமென்றால் நான் எடுத்துச் செல்கிறேன். 106 00:08:10,490 --> 00:08:11,700 பரவாயில்லை. 107 00:08:24,671 --> 00:08:26,256 நீ இன்னும் அவனுக்கு தாய்ப்பால் கொடுக்கிறாயா? 108 00:08:26,340 --> 00:08:28,008 அட, ஆமாம். 109 00:08:28,091 --> 00:08:31,553 நான் நிறுத்த நினைத்தேன், ஆனால் அவன் அருகில் இருப்பதற்காகவும் ஏங்குகிறேன், 110 00:08:31,637 --> 00:08:34,556 அதனால் முடிந்தவரை, அவனை என் அருகில் வைத்துக்கொள்ள நினைக்கிறேன். 111 00:08:36,600 --> 00:08:39,852 கரிபியன் உணவுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, 112 00:08:39,937 --> 00:08:42,272 முதலில் கினி ஃபௌல் எம்பனாடா. 113 00:08:42,356 --> 00:08:45,901 லியன். இங்கேவா, உன்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். 114 00:08:45,984 --> 00:08:50,614 எல்லோரும் கேளுங்கள், இவள் தான் லியன், எங்கள் அற்புதமான நானி. 115 00:08:50,697 --> 00:08:53,116 ஆறு மாதங்களாக எங்களோடு இருக்கிறாள், 116 00:08:53,200 --> 00:08:55,202 எங்கள் குடும்பத்தில் ஒருத்தி. 117 00:08:55,744 --> 00:08:56,745 -எல்லோருக்கும், வணக்கம். -ஹாய். 118 00:08:56,828 --> 00:08:57,746 அடக் கடவுளே. 119 00:08:57,829 --> 00:08:58,830 -ஹே. -ஹாய், லியன். 120 00:08:58,914 --> 00:09:01,208 எங்களுடன் சேர விரும்புகிறாயா? பறவைகளுக்கு தீவனம் தயாரிக்கிறோம். 121 00:09:01,291 --> 00:09:03,252 இப்போது முடியாது. நான் ஷானிடம் திரும்பிப் போக வேண்டும். 122 00:09:03,335 --> 00:09:05,754 கொஞ்ச நேரம் தான். இங்கே வந்து என் பக்கத்தில் உட்கார். 123 00:09:06,421 --> 00:09:07,548 உனக்கு ஒன்றும் ஆகாது. 124 00:09:09,341 --> 00:09:10,759 -வந்து... -வா. 125 00:09:11,677 --> 00:09:15,264 லியன், உன் ஊர் எது? ஃபில்லி பெண் போல தோன்றவில்லை. 126 00:09:15,347 --> 00:09:17,474 நான் விஸ்கான்சினிலிருந்து வருகிறேன். 127 00:09:17,558 --> 00:09:20,143 வீட்டை விட்டு தொலை தூரம் வந்திருக்கிறாய். 128 00:09:20,227 --> 00:09:22,312 இது தான் என் வீடு. 129 00:09:22,396 --> 00:09:24,273 லியன் எங்களுக்கு விசுவாசமானவள். 130 00:09:25,023 --> 00:09:27,526 அவளை நாங்கள் நேசிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம். 131 00:09:28,944 --> 00:09:31,071 ஆக, டொரோதி, 132 00:09:31,154 --> 00:09:33,782 ஒரு உள்ளூர் பிரபலமாக இருப்பது எப்படிப்பட்டது என்று சொல்லுங்கள். 133 00:09:35,200 --> 00:09:37,077 நானும், பிரையனும் உங்கள் நிகழ்ச்சியை எப்போதும் பார்ப்போம். 134 00:09:37,160 --> 00:09:38,453 அப்படியா? 135 00:09:38,537 --> 00:09:39,788 அது மிகவும் மகிழ்ச்சி. 136 00:09:39,872 --> 00:09:41,415 அந்த பறவை தீவனத்தை கொடுக்கிறாயா? 137 00:09:41,498 --> 00:09:43,083 -நன்றி. -உங்கள் குழந்தை. 138 00:09:43,166 --> 00:09:45,252 ஓ! நன்றி. 139 00:09:45,335 --> 00:09:48,297 அவன் தப்பியோடுவதில் கில்லாடி. 140 00:09:50,841 --> 00:09:52,634 தெற்கு ஃபில்லி போதை மீட்பு மையத்தில் 141 00:09:52,718 --> 00:09:55,470 நடத்திய உங்களுடைய நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தது. 142 00:09:56,638 --> 00:09:59,183 எப்போதும் அப்படிப்பட்ட தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசுவீர்களா? 143 00:10:02,853 --> 00:10:03,979 என்ன? 144 00:10:05,564 --> 00:10:08,442 உங்கள்டைய சகோதரன் போதை மருந்து பிரச்சினையில் இருந்தான் என்று கேள்விப்பட்டேன். 145 00:10:10,485 --> 00:10:12,362 மன்னிக்கவும், நான் பேசி இருக்கக் கூடாது... 146 00:10:12,446 --> 00:10:14,990 அதைப் பற்றி பேச விரும்ப மாட்டீர்கள் என எனக்குத் தெரியாது. 147 00:10:15,073 --> 00:10:17,367 இல்லை. அதைப் பற்றி பேச எனக்கு விருப்பம் தான். 148 00:10:18,285 --> 00:10:21,788 ஆமாம், கடந்த காலத்தில் அதை நாங்கள் கையாள வேண்டி இருந்தது... 149 00:10:24,082 --> 00:10:26,210 அது எங்கள் குடும்பத்திற்கு ஒரு சோதனைக் காலமாக இருந்தது. 150 00:10:27,711 --> 00:10:28,837 ஆனால் இப்போது முடிந்துவிட்டது. 151 00:10:29,463 --> 00:10:32,007 அதனால் தான் உங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு ஆம்புலன்ஸ் இருந்ததா? 152 00:10:32,799 --> 00:10:34,426 அவ்வளவு போலீஸ் வந்தார்களா? 153 00:10:34,510 --> 00:10:35,928 ஆம்புலன்ஸா? 154 00:10:36,011 --> 00:10:37,012 இல்லை, எனக்கு ஒன்றும்... 155 00:10:39,348 --> 00:10:41,725 ஆமாம், கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு சிறுபிரச்சினை இருந்தது, 156 00:10:41,808 --> 00:10:44,645 ஆனால், அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. 157 00:10:44,728 --> 00:10:46,939 கிறிஸ்துமஸ் நேரத்திலா? இல்லையே. 158 00:10:47,523 --> 00:10:49,566 அப்போது இல்லையே. அது கோடை காலத்தில் தானே நடந்தது. 159 00:10:50,692 --> 00:10:51,985 வெளியே வெப்பமாக இருந்தது. 160 00:10:54,238 --> 00:10:56,031 இல்லை, நீங்கள் தவறாக நினைத்திருக்கிறீர்கள் போல. 161 00:10:56,114 --> 00:10:57,991 நான் அப்படி நினைக்கவில்லை. 162 00:10:58,075 --> 00:10:59,576 கேரி, உனக்கு நினைவிருக்கிறதா? 163 00:10:59,660 --> 00:11:01,620 ஆமாம், கண்டிப்பாக அது கோடை காலம் தான். 164 00:11:04,748 --> 00:11:07,042 அது இந்த வீட்டில் நடக்கவில்லை என்று நான் உறுதியாக சொல்கிறேன். 165 00:11:09,044 --> 00:11:11,171 நான் போய் கிச்சனில் ஷானிற்கு உதவ வேண்டும். 166 00:11:11,964 --> 00:11:13,423 அவர்கள் பேசுவது கேட்டால் நன்றாக இருக்கும். 167 00:11:14,424 --> 00:11:16,343 நீ அதைப் பார்த்தாயா? 168 00:11:16,426 --> 00:11:17,553 எதைப் பார்த்தேனா? 169 00:11:17,636 --> 00:11:19,888 அங்கு பதட்டம் இருந்தது. 170 00:11:19,972 --> 00:11:22,933 இல்லை. உன் சந்தோஷத்திற்காக, நீ வெறுமனே கற்பனை செய்துகொள்கிறாய். 171 00:11:23,767 --> 00:11:26,478 எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள். டொரோதி சந்தோஷமாக இருக்கிறாள். 172 00:11:26,562 --> 00:11:28,063 நீ சொன்னால் சரி, மேதையே. 173 00:11:32,150 --> 00:11:34,111 அவர்களை நம்ப முடியாது. 174 00:11:34,778 --> 00:11:36,280 அவளுக்காக அவர்கள் இங்கே வரவில்லை. 175 00:11:36,864 --> 00:11:37,906 லியன். 176 00:11:38,615 --> 00:11:41,159 உன்னிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீ பாதுகாப்பாக இருக்கிறாய். 177 00:11:42,119 --> 00:11:45,163 ஜூலியனும், வீராவும், இந்த முழு இடத்தையும், கண்காணிக்கிறார்கள். 178 00:11:45,247 --> 00:11:47,499 உங்கள் யாராலும் அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற முடியாது. 179 00:11:48,125 --> 00:11:49,960 எதைப் பார்க்க வேண்டும் என்று கூட உங்களுக்குத் தெரியாது. 180 00:11:52,796 --> 00:11:55,215 நாங்கள் உனக்கு உதவ விரும்புகிறோம், லியன். 181 00:11:56,925 --> 00:11:58,510 எப்படி என்று நீதான் சொல்ல வேண்டும். 182 00:12:02,347 --> 00:12:03,515 சரி, சில அடையளங்கள் உண்டு. 183 00:12:04,308 --> 00:12:08,520 விசித்திரமாக உடை அணிவார்கள், சாதாரண மக்கள் அப்படித்தான் அணிவார்கள் என்று நினைப்பார்கள். 184 00:12:09,688 --> 00:12:12,524 அதோடு, நீங்கள் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டார்கள். 185 00:12:13,984 --> 00:12:17,070 அவர்கள் முதுகு முழுதும் தழும்புகள் இருக்கும். 186 00:12:17,821 --> 00:12:20,991 இப்போது ஆழாமாக மூச்சு விடுங்கள், அம்மா. 187 00:12:22,242 --> 00:12:26,079 உங்களுக்கும், உங்ககளுடைய குழந்தைக்கும், நேரம் ஒதுக்கி கொண்டதற்கு 188 00:12:26,163 --> 00:12:27,873 நன்றி சொல்லுங்கள். 189 00:12:29,458 --> 00:12:32,336 இரண்டாவது வரிசையில், ஆடு-சேர்க்கப்பட்ட சாக்லேட் பான்பான்கள் 190 00:12:32,419 --> 00:12:34,338 ஆச்சரியம் கொண்ட பிரபலமான டொமெனிக்கன் சாப்பாடு. 191 00:12:35,422 --> 00:12:37,925 ஜன்னல் அருகில் அவற்றை வைக்கிறேன். 192 00:12:38,008 --> 00:12:40,010 நாம் “கேட் கௌ” வடிவம் செய்யலாம். 193 00:12:40,093 --> 00:12:42,304 மூச்சை உள்ளே இழுங்கள். வயிற்றை கீழ்நோக்கி வையுங்கள். 194 00:12:42,387 --> 00:12:43,805 மூச்சை வெளியே விடுங்கள். 195 00:12:44,515 --> 00:12:46,683 தொப்புளை வானம் நோக்கி இழுங்கள். 196 00:12:46,767 --> 00:12:51,230 கைவிரல் நுனிகள் மற்றும் கால் நுனிகள் மட்டுமே தரையில் இருக்க வேண்டும். 197 00:12:53,065 --> 00:12:56,443 இன்னும் ஒரு முறை இந்த “கேட் கௌ” பயிற்சிகளை செய்யலாம். 198 00:12:56,527 --> 00:12:58,570 கவிழ்ந்து படுத்துக் கொண்டே மூச்சை உள்ளிழுங்கள். 199 00:12:58,654 --> 00:13:01,823 இதயத்தை மேல்நோக்கி மூச்சு வெளிவிடுங்கள். 200 00:13:01,907 --> 00:13:04,868 தொப்புளை வானம் நோக்கி இழுங்கள். 201 00:13:09,081 --> 00:13:12,835 இன்னும் ஆழமாக சுவாசியுங்கள்... 202 00:13:18,215 --> 00:13:19,883 ஐயோ. 203 00:13:19,967 --> 00:13:22,678 மன்னித்துவிடு, லியன். 204 00:13:55,627 --> 00:13:56,879 என்ன செய்கிறாய்? 205 00:13:58,463 --> 00:13:59,756 லியன். 206 00:13:59,840 --> 00:14:01,008 அவர்கள் தானே உன்னை அனுப்பினார்கள். 207 00:14:02,009 --> 00:14:04,219 -யாரும் என்னை அனுப்பவில்லை. -அங்கேயே இரு. 208 00:14:05,429 --> 00:14:08,015 இது என்னுடைய வீடு. இவர்கள் தான் என்னுடைய குடும்பம், 209 00:14:08,098 --> 00:14:11,351 இவர்களிடம் இருந்து என்னைப் பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன். 210 00:14:11,435 --> 00:14:14,855 -இங்கே என்ன நடக்கிறது? -தெரியவில்லை. என்னைப் பார்த்து பயப்படுகிறாள். 211 00:14:14,938 --> 00:14:16,565 இல்லை, இவள் என் கட்டிலுக்கடியில் தேடிக் கொண்டிருந்தாள். 212 00:14:16,648 --> 00:14:18,942 அவள் ஏன் கட்டிலுக்கடியில் தேடினாள் என்று கேள். 213 00:14:19,026 --> 00:14:20,027 நீ அப்படிச் செய்தாயா? 214 00:14:20,110 --> 00:14:23,030 நோவாவிற்கு பாலூட்ட, கொஞ்சம் தனிமையைத் தேடி இங்கு வந்தேன். 215 00:14:23,113 --> 00:14:24,865 இது உன் அறை என்று தெரியாது. 216 00:14:24,948 --> 00:14:26,450 பிறகு ஏன் என் கட்டிலுக்கடியில் தேடினாய்? 217 00:14:26,533 --> 00:14:28,493 நோவாவின் பாசிஃபையரை கீழே போட்டுவிட்டேன். 218 00:14:28,577 --> 00:14:30,078 நீ பொய் சொல்கிறாய். 219 00:14:30,162 --> 00:14:32,372 இல்லை... சரி, நானே காண்பிக்கிறேன். 220 00:14:37,336 --> 00:14:39,379 அதை உன் பாக்கெட்டில் வைத்திருந்தாய். 221 00:14:39,463 --> 00:14:41,381 இல்லை, கட்டி லுக்கடியில் இருந்தது. 222 00:14:41,465 --> 00:14:44,092 சரி. எல்லாம் போகட்டும். 223 00:14:44,176 --> 00:14:46,428 மேடம், இந்த குழப்பத்திற்கு வருந்துகிறேன். 224 00:14:46,512 --> 00:14:49,181 கீழே இருப்பவர்களோடு போய் நீங்கள் சேர்ந்தால் நன்றாக இருக்கும். 225 00:14:49,806 --> 00:14:50,849 வழி விடுங்கள். 226 00:14:51,600 --> 00:14:52,684 சரி. 227 00:14:54,561 --> 00:14:56,522 அன்பே, நீ கொஞ்சம் வெளியே இருக்கிறாயா? 228 00:14:56,605 --> 00:14:57,606 சரி. 229 00:15:03,654 --> 00:15:05,489 நீ எல்லாவற்றையும் கெடுக்கப் பார்க்கிறாயா? 230 00:15:05,572 --> 00:15:08,200 என்னைக் கொலை செய்ய பார்க்கிறார்கள், ஜூலியன். நீ எனக்கு உதவ வேண்டும். 231 00:15:08,283 --> 00:15:09,826 நடித்தது போதும், லியன். 232 00:15:09,910 --> 00:15:12,663 இவர்கள் சொசைட்டி ஹில்லின் பணக்கார பெண்கள். 233 00:15:12,746 --> 00:15:14,414 ஏதோ ஒரு கலாசார வாசிகள் போலவா தெரிகிறார்கள்? 234 00:15:14,498 --> 00:15:17,417 -இல்லை. -பிறகு என்ன, லியன். 235 00:15:18,335 --> 00:15:21,004 இன்று டொரோதியை மகிழ்ச்சியாக இருக்க விடு. 236 00:15:21,088 --> 00:15:23,507 அம்மா 237 00:15:24,007 --> 00:15:26,552 -என் அம்மா, அம்மா, அம்மா மற்றும் நான் -நல்லது. 238 00:15:56,540 --> 00:15:58,125 இதைத்தானே விரும்பினீர்கள்? 239 00:15:59,877 --> 00:16:01,795 என் வாழ்க்கை முழுவதும் நான் பயப்படுவதை. 240 00:16:05,132 --> 00:16:07,843 சரி, நீங்கள் நினைத்தது போல், நான் ஓடி ஒளியப் போவதில்லை. 241 00:16:09,678 --> 00:16:11,680 அவர்களுக்காக இங்கேயே காத்திருக்கப் போகிறேன். 242 00:16:12,681 --> 00:16:14,558 அதோடு என்னுடைய குடும்பத்தைப் பாதுகாப்பேன். 243 00:16:17,936 --> 00:16:19,563 இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன். 244 00:16:38,874 --> 00:16:39,958 ஷான். 245 00:16:46,715 --> 00:16:47,966 ஹே, சின்னப் பெண்ணே. 246 00:16:49,468 --> 00:16:51,220 எல்லோரும் எங்கே? 247 00:16:51,303 --> 00:16:52,930 வெளியே போயிருக்க வேண்டும். 248 00:16:54,515 --> 00:16:55,557 எல்லோருமா? 249 00:16:57,684 --> 00:16:59,853 ஆமாம். சற்று நேரம் உள்ளேயே இருந்துவிட்டேன். 250 00:17:00,604 --> 00:17:03,148 கிட்டே வராதே. அங்கேயே நில்லு. 251 00:17:05,400 --> 00:17:07,736 பயப்படாதே. நான் கடிக்க மாட்டேன். 252 00:17:08,612 --> 00:17:10,864 அங்கேயே இரு என்று சொன்னேன். 253 00:17:10,948 --> 00:17:12,531 இங்கே எந்த பிரச்சினையும் இல்லை. 254 00:17:13,367 --> 00:17:14,451 நீ நலமா? 255 00:17:14,535 --> 00:17:16,493 நீ அவர்களில் ஒருவன் தானே? 256 00:17:19,204 --> 00:17:20,749 உன் முதுகைக் காண்பி! 257 00:17:20,832 --> 00:17:22,251 உன் தழும்புகளை நான் பார்க்க வேண்டும். 258 00:17:22,334 --> 00:17:23,961 பயப்படாதே, லியன். 259 00:17:24,044 --> 00:17:25,170 உன்னைக் கொன்று விடுவேன். 260 00:17:25,252 --> 00:17:27,422 புரிகிறதா? உன்னைக் கொன்றுவிடுவேன்! 261 00:17:27,506 --> 00:17:29,424 லியன். 262 00:17:30,676 --> 00:17:31,802 அதைக் கீழே போடு. 263 00:17:33,136 --> 00:17:34,388 என்ன நடக்கிறது? 264 00:17:34,471 --> 00:17:37,516 கிச்சன் கத்திகளை வைத்து திரு. ஸ்மைலியை லியன் மிரட்டுகிறாள். 265 00:17:37,599 --> 00:17:39,268 என்னை தனியாக விட்டுச் சென்றீர்கள். 266 00:17:40,269 --> 00:17:43,897 வெளியே ஐஸ்கிரீம் வண்டி வந்தது. ஒரு நொடி வெளியே போனோம். 267 00:17:43,981 --> 00:17:46,233 லியன், இவர் உன்னை துன்புறுத்த மாட்டார். 268 00:17:46,316 --> 00:17:48,068 அவன் முதுகை காண்பிக்க சொல்லுங்கள். 269 00:17:48,151 --> 00:17:49,403 என்னால் அப்படி சொல்ல முடியாது. 270 00:17:49,486 --> 00:17:51,780 அது உதவும் என்றால், எனக்கு ஆட்சேபனை இல்லை. 271 00:17:52,823 --> 00:17:55,659 உன் முதுகை அவர்களுக்கு காண்பி. அதில் நிறைய தழும்புகள் இருக்கும். 272 00:17:56,410 --> 00:17:57,744 இது முட்டாள்தனமானது. 273 00:17:59,621 --> 00:18:00,622 பார். 274 00:18:07,129 --> 00:18:09,339 சரி, திரு, ஸ்மைலி, சட்டை போட்டுக் கொள்ளுங்கள். 275 00:18:09,840 --> 00:18:11,425 இது கட்டுப்பாட்டை மீறி இருக்கிறது. 276 00:18:11,508 --> 00:18:14,344 தயவுசெய்து, எல்லோரும் வரவேற்பு அறைக்கு செல்லுங்களேன். 277 00:18:14,428 --> 00:18:16,972 லியன், கொஞ்சம் பேச வேண்டும். 278 00:18:19,516 --> 00:18:22,060 நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று சொன்னேனே. 279 00:18:22,144 --> 00:18:25,981 உனக்காக 6,000 டாலர் மதிப்புள்ள செக்யூரிட்டி சிஸ்டத்தை நிறுவி இருக்கிறோம். 280 00:18:26,690 --> 00:18:29,276 உனக்கு ஆதரவாக ஜுலியனும், வீராவும் இருக்கிறார்கள். 281 00:18:30,068 --> 00:18:33,822 நீ சௌகரியமாக இருக்க நான் வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. 282 00:18:35,199 --> 00:18:37,826 கடவுளே, இந்த பெண்கள் இதை மறக்க மட்டார்கள். 283 00:18:38,827 --> 00:18:40,329 யாரும் நான் சொல்வதைக் கேட்கவில்லை. 284 00:18:43,373 --> 00:18:45,918 அதை மட்டும் தான் நாங்கள் செய்திருக்கிறோம், லியன். 285 00:18:50,672 --> 00:18:54,551 தயவுசெய்து, அவர்கள் போகும் வரை, இங்கே மேலே இரு. 286 00:18:58,222 --> 00:19:02,684 எல்லோரும், என்னை மன்னியுங்கள். 287 00:19:02,768 --> 00:19:05,395 லியன் சற்று பிரச்சினையில் இருக்கிறாள். 288 00:19:06,563 --> 00:19:08,857 பதின் பருவத்தினர் பற்றிஉங்களுக்கே தெரியும். 289 00:19:09,900 --> 00:19:12,486 இதை எல்லாம் மறந்து விட்டு ஒரு டோஸ்ட் செய்யலாமா? 290 00:19:13,153 --> 00:19:15,405 -செய்யலாமா? டோஸ்ட். -செய்யலாம். அல்லது இரண்டு கூட. 291 00:19:15,489 --> 00:19:20,035 ஷான், நீங்கள் கிளாஸை கொண்டு வருகிறீர்களா? இதோ. இதோ. 292 00:19:20,118 --> 00:19:23,205 நன்றி. தயவுசெய்து, எல்லோருக்கும் ஒன்று கொடுங்கள். 293 00:19:23,872 --> 00:19:25,874 -நன்றி. -சரி. 294 00:19:27,626 --> 00:19:29,753 எல்லோருக்கும் ஒன்று இருக்கிறதா? 295 00:19:29,837 --> 00:19:32,756 எல்லோரும், கிளாஸை உயர்த்திப் பிடியுங்கள். 296 00:19:34,883 --> 00:19:37,636 தாய்மைக்கு ஒரு பாராட்டு. 297 00:19:39,805 --> 00:19:42,683 நம்முடைய பயணம், பல கடினமான தருணங்கள் கொண்ட, 298 00:19:42,766 --> 00:19:45,686 சோதனையான பயணம். 299 00:19:45,769 --> 00:19:49,356 பயம் கொண்ட தருணங்கள். சுய சந்தேகம் உண்டு. 300 00:19:51,066 --> 00:19:56,572 ஆனால் இன்று நாம் நம்மையே கொண்டாட வேண்டும். 301 00:19:57,823 --> 00:20:01,368 எல்லா சிறந்த அம்மாக்களுக்கும். 302 00:20:02,244 --> 00:20:03,829 அப்பாக்களுக்கும். 303 00:20:03,912 --> 00:20:05,706 -அப்பாக்களுக்கும். அப்பாக்களுக்கும். -அப்பாக்களை மறக்காதே. 304 00:20:05,789 --> 00:20:08,417 அப்பாக்களுக்கும். 305 00:20:08,500 --> 00:20:09,793 சியர்ஸ். 306 00:20:09,877 --> 00:20:12,754 சியர்ஸ்! 307 00:20:14,506 --> 00:20:15,883 அடக் கடவுளே. 308 00:20:22,389 --> 00:20:25,184 அவை எங்கிருந்து வருகின்றன என தெரியவில்லை! போய் ஸ்ப்ரே எடுத்து வாருங்கள்! 309 00:20:25,267 --> 00:20:27,728 பூச்சிகள் அழிப்பவரை கூப்பிடுங்கள்! 310 00:20:28,604 --> 00:20:30,397 ஷான் கூப்பிடுகிறார்! 311 00:20:38,572 --> 00:20:40,324 எங்களிடம் ட்ரெஸ் லெச்சஸ் இருக்கிறது! 312 00:20:53,921 --> 00:20:55,339 இது எப்படி நடந்தது? 313 00:21:03,764 --> 00:21:06,725 அம்மாடி. ரொம்ப பெரியது, சரியா? 314 00:21:06,808 --> 00:21:08,685 கூரையிலிருந்து பிரிக்கப்பட்டு, 315 00:21:08,769 --> 00:21:11,647 சிம்னி வழியாக விழுந்து, ஃப்லுவில் மாட்டி இருக்கிறது. 316 00:21:11,730 --> 00:21:12,814 அப்படி நடக்குமா என்ன? 317 00:21:12,898 --> 00:21:15,901 நடக்கலாம். அங்கே ஏதாவது வேலை செய்தீர்களா? 318 00:21:16,902 --> 00:21:18,779 காலை தான் அங்கே செக்யூரிட்டி கேமராக்களை வைத்தோம். 319 00:21:18,862 --> 00:21:20,405 அது தான் காரணம். 320 00:21:20,489 --> 00:21:22,866 அவர்கள் யாராவது அதை தட்டிவிட்டு இருக்கக்கூடும். 321 00:21:24,952 --> 00:21:28,539 அவை எல்லாம் ஒன்றாக வந்தன. ஒரு நொடியில். அது சாதாரணமான விஷயமா? 322 00:21:29,998 --> 00:21:32,459 ஆமாம். அது விழுந்தபோது, கூட்டை கலக்கி இருக்கும் 323 00:21:32,543 --> 00:21:34,169 அதனால் தேனீக்கள் கோபம் அடைந்திருக்கும். 324 00:21:37,214 --> 00:21:39,591 என் கை அங்கே இருந்தது. மிகவும் அருகில் இருந்தேன். 325 00:21:39,675 --> 00:21:40,884 என்னை ஒன்று கூட கொட்டவில்லை. 326 00:21:40,968 --> 00:21:43,929 இங்கே பாருங்கள், விலங்கின் நடத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், 327 00:21:44,012 --> 00:21:45,430 அதற்கு ஏற்ற ஆள் நான் இல்லை. 328 00:21:45,514 --> 00:21:49,434 பிரச்சினை தீர்ந்து விட்டது, உங்களுக்கு இனி கவலை இல்லை. 329 00:21:50,769 --> 00:21:53,647 -வார கடைசியில் பில் அனுப்புகிறேன். -சரி, நன்றி. 330 00:21:57,276 --> 00:21:59,695 லியன் கூரையின் மேல் ஏறி அந்த கூட்டை தட்டி விட்டிருக்க வேண்டும். 331 00:21:59,778 --> 00:22:01,655 அப்படி செய்திருந்தால், அது டேப்பில் பதிவாகி இருக்கும். 332 00:22:02,531 --> 00:22:05,409 நீ சொன்னதை நீயே யோசி. அவள் கூரையின் மீது ஏறினாளா? 333 00:22:05,492 --> 00:22:07,369 அது உண்மையில் மடத்தனமா என்ன? 334 00:22:08,704 --> 00:22:13,709 சரி, ஒருவேளை அவள் தன்னுடைய குழந்தையோடு இந்த வீட்டிற்குள் வந்திருக்கலாமே. 335 00:22:13,792 --> 00:22:14,835 அவளுடையதா? 336 00:22:16,295 --> 00:22:17,629 நீ அதை என்னிடம் சொல்லவே இல்லையே. 337 00:22:19,047 --> 00:22:20,924 அதற்கு வாய்ப்பிருக்கும் என்று நினைத்திருக்கிறேன். 338 00:22:22,050 --> 00:22:23,760 சரியாகச் சொன்னால், 339 00:22:23,844 --> 00:22:28,140 வேறு யாரோ அம்மாவாக இருப்பதைப் பார்ப்பது அவளுக்கு திருப்தியாக இருக்காது. 340 00:22:31,226 --> 00:22:32,561 எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. 341 00:22:34,104 --> 00:22:35,772 விலையா? எது போல? 342 00:22:36,982 --> 00:22:38,233 நமது விசுவாசம். 343 00:22:39,610 --> 00:22:40,861 டொரோதி. 344 00:22:45,949 --> 00:22:47,034 இதோ, நான் செய்கிறேன். 345 00:23:01,215 --> 00:23:03,300 ஜெரிகோவிற்கு நண்பர்கள் வேண்டும் என்று நினைத்தேன். 346 00:23:06,553 --> 00:23:08,138 அதைக்கூட என்னால் செய்ய முடியவில்லை. 347 00:23:11,141 --> 00:23:13,977 ஜெரிகோவிற்குத் தேவையான அனைத்துமே இங்கே இருக்கிறது. 348 00:23:15,103 --> 00:23:16,313 உங்களுக்குத் தேவையானதும் கூட. 349 00:23:25,030 --> 00:23:26,573 உன்னிடம் ஒன்று சொல்லலாமா? 350 00:23:28,742 --> 00:23:30,035 இது சற்று முட்டாள்தனமானது. 351 00:23:32,454 --> 00:23:34,414 நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், டொரோதி. 352 00:23:37,334 --> 00:23:39,086 சில சமயம், நான் சபிக்கப்பட்டவளோ என தோன்றுகிறது. 353 00:23:42,464 --> 00:23:44,258 ஏனென்றால் விஷயங்கள் கை நழுவுகின்றன, 354 00:23:45,592 --> 00:23:46,677 தெரியுமா? 355 00:23:49,388 --> 00:23:50,597 அடக் கடவுளே. 356 00:23:51,723 --> 00:23:54,017 நான் இதைச் சொல்வது மடத்தனமாக இருக்கிறது. 357 00:23:55,310 --> 00:23:57,437 புகார் சொல்ல நான் யார்? 358 00:24:01,817 --> 00:24:03,652 இன்று நான் ஜெரிகோவை தூங்க வைக்கிறேன். 359 00:24:04,236 --> 00:24:05,821 -சரி. -உங்களுக்கு ஓய்வு தேவை. 360 00:24:12,786 --> 00:24:15,873 அனைத்துமே நடக்க வேண்டிய விதத்தில் நடப்பதாகவே நான் நினைக்கிறேன். 361 00:24:17,875 --> 00:24:18,959 கவலைப்படாதீர்கள். 362 00:24:21,503 --> 00:24:22,504 குட் நைட். 363 00:25:06,089 --> 00:25:08,091 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்